ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.
அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு.
இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில.
இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது......... பட் இதுக்கும் பதிவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ.....
நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை... அவ்வளவே!
!
124 comments:
நான்தான் பஸ்ட்
இன்றைக்கு உலகமே இதைதாங்க செஞ்சிக்கிட்டு இருக்கு
தயவு கூர்ந்து அந்த பிரபல நாலு குரங்கு யாருன்னு சொல்லுங்க...
///// கவிதை வீதி... // சௌந்தர் // said...
நான்தான் பஸ்ட்////
ஹி... ஹி.... பட் வடை நோ ஸ்டாக்.....!
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
இன்றைக்கு உலகமே இதைதாங்க செஞ்சிக்கிட்டு இருக்கு/////////
அது சரி........
டிஸ்கி : இவர் அந்த நாலு பதிவர்கள் பத்தி சொல்லவேயில்லை
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
தயவு கூர்ந்து அந்த பிரபல நாலு குரங்கு யாருன்னு சொல்லுங்க.../////
பார்ரா....... ஒலகமே அத தான் செஞ்சிட்டு இருக்குன்னு சொல்லிட்டு, இப்போ அது யாருன்னு கேட்டா என்ன பண்றது?
அடடே,,,!
டேய் பன்னி அங்க Hunt for Hint க்கு குளு தெரியாம கொலைவெறியோட சுத்திட்ட்டிருக்கேன். வாழைபழப்போட்டிக்கு குரங்குக வாங்குற அடியப்பத்தி பதிவெழுதி இங்கே இழுத்து விட்ருக்கே....
ங்கொன்னியா இருந்தாலும் இம்புட்டு ஆழமா குத்திருக்கக்கூடாதுடா சாமீ....
ஆமா அந்த வாழைப்பழம் அம்புட்டு ஒர்த்தா???
அண்ணே புர்யலியேண்ணே.. ஏதாச்சும் உள்குத்து குத்தினா புரியற மாதிரி குத்துங்கண்ணே
//////////ogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////
உலகமே அதைதாங்க செய்யுது.. அதை நான் மறுக்கல..
சில பேர் அதை சீறும் சிறப்புமாக செய்வார்கள்...
அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய மரியாதையை கண்டிப்பாக செய்ய வேண்டும்...
என்ன நான் சொல்றது...
ஆம பன்னி ஆதி காலத்திலேர்ந்து பழத்தை தொட எல்லா குரங்குகளும் இதத்தானேப்பா செஞ்சிட்டிருக்கு.....
நானெல்லாம் வாழைப்பழம் வேணாம்னு ஓரமா நின்னு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சிட்டேன் .... ஹிஹி..
தலைப்பு சூப்பரு!
//////
Dr. Butti Paul said...
அண்ணே புர்யலியேண்ணே.. ஏதாச்சும் உள்குத்து குத்தினா புரியற மாதிரி குத்துங்கண்ணே
////////
நீங்க ரொம்ப நல்லவங்கண்ணே...
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
டிஸ்கி : இவர் அந்த நாலு பதிவர்கள் பத்தி சொல்லவேயில்லை///////
இத நான் சொல்லவே இல்லியே?
கவிதை வீதி... // சௌந்தர் // said...
டிஸ்கி : இவர் அந்த நாலு பதிவர்கள் பத்தி சொல்லவேயில்லை//
யாருங்க அந்த நாலு பேரு?
////// தொழிற்களம் குழு said...
அடடே,,,!/////
அதானே?
//////
பட்டிகாட்டான் Jey said...
டேய் பன்னி அங்க Hunt for Hint க்கு குளு தெரியாம கொலைவெறியோட சுத்திட்ட்டிருக்கேன். வாழைபழப்போட்டிக்கு குரங்குக வாங்குற அடியப்பத்தி பதிவெழுதி இங்கே இழுத்து விட்ருக்கே....
ங்கொன்னியா இருந்தாலும் இம்புட்டு ஆழமா குத்திருக்கக்கூடாதுடா சாமீ....
ஆமா அந்த வாழைப்பழம் அம்புட்டு ஒர்த்தா???
/////////
என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...
ஒரு வாழைப்பழத்துக்கு பரமசிவன் பார்வதி குடும்பமே இரண்டா பிரிஞ்சது..
ஒரு வாழைப்பழத்தை வச்சியே கங்கை அமரன் மேல வந்தாரு...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
//////
Dr. Butti Paul said...
அண்ணே புர்யலியேண்ணே.. ஏதாச்சும் உள்குத்து குத்தினா புரியற மாதிரி குத்துங்கண்ணே
////////
நீங்க ரொம்ப நல்லவங்கண்ணே....///
எங்க புகையுதுன்னு தெரியும், ஆனா எங்க எரியுதுன்னு சத்தியமா தெரியாது! சோ நா ரொம்ப நல்லவன்.
////// பட்டிகாட்டான் Jey said...
டேய் பன்னி அங்க Hunt for Hint க்கு குளு தெரியாம கொலைவெறியோட சுத்திட்ட்டிருக்கேன். வாழைபழப்போட்டிக்கு குரங்குக வாங்குற அடியப்பத்தி பதிவெழுதி இங்கே இழுத்து விட்ருக்கே....
ங்கொன்னியா இருந்தாலும் இம்புட்டு ஆழமா குத்திருக்கக்கூடாதுடா சாமீ....
ஆமா அந்த வாழைப்பழம் அம்புட்டு ஒர்த்தா???///////
பின்ன ஏணி வெச்சி ஏறி மேல போனாத்தானே கெடைக்கும்......?
உஸ்ஸ்ஸ்...ஒன்னும் புரியலியே..இவரு எந்தக்குரங்கைச் சொல்றாரு.............?
செங்கோவி said...
உஸ்ஸ்ஸ்...ஒன்னும் புரியலியே..இவரு எந்தக்குரங்கைச் சொல்றாரு.............?///
சேம் ப்ளட்!
///// Dr. Butti Paul said...
அண்ணே புர்யலியேண்ணே.. ஏதாச்சும் உள்குத்து குத்தினா புரியற மாதிரி குத்துங்கண்ணே///
பதிவு போட்ட எனக்கே புரியலையே... பின்ன உங்களுக்கு எப்படி புரியும்.....?
//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
//////////ogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
தயவு கூர்ந்து அந்த பிரபல நாலு குரங்கு யாருன்னு சொல்லுங்க.../////
பார்ரா....... ஒலகமே அத தான் செஞ்சிட்டு இருக்குன்னு சொல்லிட்டு, இப்போ அது யாருன்னு கேட்டா என்ன பண்றது?
///////////
உலகமே அதைதாங்க செய்யுது.. அதை நான் மறுக்கல..
சில பேர் அதை சீறும் சிறப்புமாக செய்வார்கள்...
அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய மரியாதையை கண்டிப்பாக செய்ய வேண்டும்...
என்ன நான் சொல்றது.../////
அதானே..... நீங்க செய்யுங்க... நல்லா செய்ங்க.......!
///////பட்டிகாட்டான் Jey said...
ஆம பன்னி ஆதி காலத்திலேர்ந்து பழத்தை தொட எல்லா குரங்குகளும் இதத்தானேப்பா செஞ்சிட்டிருக்கு.....
நானெல்லாம் வாழைப்பழம் வேணாம்னு ஓரமா நின்னு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சிட்டேன் .... ஹிஹி..///////
அப்படியெல்லாம் இருக்க கூடாது...... குரங்குன்னு ஆகிட்டா வாழப்பழத்த தின்னுதான் ஆகோனும்....
/////Dr. Butti Paul said...
தலைப்பு சூப்பரு!////
அப்புறம்....?
//////Dr. Butti Paul said...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
டிஸ்கி : இவர் அந்த நாலு பதிவர்கள் பத்தி சொல்லவேயில்லை//
யாருங்க அந்த நாலு பேரு?/////
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லன்னு சொல்லுவாங்களே.... அந்த நாலு பேருதான் இவங்க.....!
//Dr. Butti Paul said...
செங்கோவி said...
உஸ்ஸ்ஸ்...ஒன்னும் புரியலியே..இவரு எந்தக்குரங்கைச் சொல்றாரு.............?///
சேம் ப்ளட்!//
உள்குத்துப்பதிவு புரியலேன்னா, நம்மளைக் குத்தலைன்னு அர்த்தம்...!
////////கவிதை வீதி... // சௌந்தர் // said...
//////
பட்டிகாட்டான் Jey said...
டேய் பன்னி அங்க Hunt for Hint க்கு குளு தெரியாம கொலைவெறியோட சுத்திட்ட்டிருக்கேன். வாழைபழப்போட்டிக்கு குரங்குக வாங்குற அடியப்பத்தி பதிவெழுதி இங்கே இழுத்து விட்ருக்கே....
ங்கொன்னியா இருந்தாலும் இம்புட்டு ஆழமா குத்திருக்கக்கூடாதுடா சாமீ....
ஆமா அந்த வாழைப்பழம் அம்புட்டு ஒர்த்தா???
/////////
என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...
ஒரு வாழைப்பழத்துக்கு பரமசிவன் பார்வதி குடும்பமே இரண்டா பிரிஞ்சது..
ஒரு வாழைப்பழத்தை வச்சியே கங்கை அமரன் மேல வந்தாரு.../////
யோவ் இப்ப என்ன சொல்ல வர்ரீங்க..... இந்த வாழப்பழத்த வெச்சி நான் பெரியாளாகிட்டேன்னா?
////// Dr. Butti Paul said...
கவிதை வீதி... // சௌந்தர் // said...
//////
Dr. Butti Paul said...
அண்ணே புர்யலியேண்ணே.. ஏதாச்சும் உள்குத்து குத்தினா புரியற மாதிரி குத்துங்கண்ணே
////////
நீங்க ரொம்ப நல்லவங்கண்ணே....///
எங்க புகையுதுன்னு தெரியும், ஆனா எங்க எரியுதுன்னு சத்தியமா தெரியாது! சோ நா ரொம்ப நல்லவன்.////
எல்லாப்பக்கமும் புகையுது, எல்லாப்பக்கமும் எரியுது...... பாத்து சூதானமா இருந்துக்குங்க தம்பி.....!
செங்கோவி said...
//Dr. Butti Paul said...
செங்கோவி said...
உஸ்ஸ்ஸ்...ஒன்னும் புரியலியே..இவரு எந்தக்குரங்கைச் சொல்றாரு.............?///
சேம் ப்ளட்!//
உள்குத்துப்பதிவு புரியலேன்னா, நம்மளைக் குத்தலைன்னு அர்த்தம்...!///
இதுக்குத்தாண்ணே பெரியவங்க நட்ப்பு முக்கியம்ன்னு சொல்றது.
வணக்கம் தோழர்...
மிக அருமையான பின்,முன் நவீனத்துவ குறியீடுகளுடன் அருமையாக சமைக்கப்பட்ட பதிவு...
இதை நான் மனனம் செய்து கொள்கிறேன்...
என்ன ஒன்று இதுவும் காபி பேஸ்ட் பதிவு...அதில் தான் எங்களுக்கு வருத்தம் தோழர்...
இப்படிக்கு...
இளா&மாறன்
சகோதரர்கள்.69
///// செங்கோவி said...
உஸ்ஸ்ஸ்...ஒன்னும் புரியலியே..இவரு எந்தக்குரங்கைச் சொல்றாரு.............?/////
கூண்டுக்குள்ள போன குரங்கத்தாண்ணே சொல்றேன்..... ஹி...ஹி....!
//////செங்கோவி said...
//Dr. Butti Paul said...
செங்கோவி said...
உஸ்ஸ்ஸ்...ஒன்னும் புரியலியே..இவரு எந்தக்குரங்கைச் சொல்றாரு.............?///
சேம் ப்ளட்!//
உள்குத்துப்பதிவு புரியலேன்னா, நம்மளைக் குத்தலைன்னு அர்த்தம்...!////
அண்ணன் பதிவுலகத்த கரைச்சி குடிச்சி வெச்சிருக்காருய்யா........
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....
இந்த கதைக்கு பாபு,டெரர்,மாலுமி,வைகை கிட்ட பெர்மிசன் வாங்கியாச்சா?
///////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த கதைக்கு பாபு,டெரர்,மாலுமி,வைகை கிட்ட பெர்மிசன் வாங்கியாச்சா?
////////
இவங்கிட்ட கேட்டா குரங்குங்க கோச்சிக்க போகுதுங்க...
ராம்சாமி அண்ணே நீங்க தான் அடுத்த நாட்டாமை ; சீக்கிரம் வாங்க :)
///////
வெளங்காதவன்™ said...
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....
//////////
ஏங்க அதுக்கு ஏதாவது காப்புரிமை வாங்கிட்டிங்களா...
சரி நான் போய் அந்த குரங்களுக்கு சோறு வெச்சிட்டுவந்திடுறேன், கடைய பத்திரமா பாத்துக்குங்க...
அண்ணே இதே போல பன்னி கதை எதுவும் இல்லையா ?
மீதி கும்மி மாலை...
@ பன்னி...
மாலை online இல்லாட்டி....
அந்த வாழைபழம் தரமாட்டேன் சொல்லிட்டேன்...
ஆமா.....!!!!
சரி...
உங்களுக்குமா....டயாபர் பிரச்சனை....???
////////
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி நான் போய் அந்த குரங்களுக்கு சோறு வெச்சிட்டுவந்திடுறேன், கடைய பத்திரமா பாத்துக்குங்க...
/////////
சோரு மட்டும் வக்கிறீங்க..
அப்படியே அதுக்கு ஒரு பேரும் வச்சிட்டு வாங்க..
இந்த சிறந்த பதிவிட்டதற்காக ராமசாமியை புகழ்ந்து ஒரு இந்திக்கவிதை...
//////
வெளங்காதவன்™ said...
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....
//////////
முன்னாடில்லாம் பதிவு தான் புரியாது..இப்போ கமெண்ட்ஸும் புரிய மாட்டேங்குதே!
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
இந்த சிறந்த பதிவிட்டதற்காக ராமசாமியை புகழ்ந்து ஒரு இந்திக்கவிதை...//
இந்தி-யா?...கவிதையா?..ரைட்டு..அப்போ புரிஞ்சிடும் பாஸ்!
ஏக் ராமசாமி...
தோ ராமசாமி....
ஏக் தோ ராசாமி...
தீன் ராமசாமி...
சார் ராமசாமி..
ஏக் தோ தீன் சார் ராமசாமி....
டிஸ்கி : ராமசாமியை ஓளவ்வையார் போன்று ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி பாடியிரு்க்கிறேன்...
அப்படியே ஏதாவது பார்த்து போட்டுகுடுங்க..
என்னங்கலேய் நடக்குது இங்கே..?
யோவ்வ்வ் சென்கோவி...
பதிவு போட்டுட்டு போய்ட்டா...
இப்படித்தான்....
active-ஆ இருக்கனுமுயா...
இப்ப வந்து என்ன என்னன்னு கேட்டா...
ஓ நீங்க ஒழி வட்ட பதிவரா....???
எங்க ஒரு புனைவு கவிதை எழுதும் பார்ப்போம்...
புனைவு கவிதை எழுதினாத்தான் நீங்க பதிவர்-ன்னு ஒத்துப்போம்...!!!
////////////////
September 14, 2012 2:06 PM
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...
என்னங்கலேய் நடக்குது இங்கே..?
/////////////
சும்மா பேசிகிட்டு இருக்கேங்க...
ஒழி---ஒளி
// நாய் நக்ஸ் said...
யோவ்வ்வ் சென்கோவி...
ஓ நீங்க ஒழி வட்ட பதிவரா....???//
ஆமாண்ணே..நான் ஒளிவட்டப் பதிவர் இல்லை..ஒழி வட்டப்பதிவர் தான்.
திரு பன்னி அவர்களே ...நீங்கள் பதிவர்களை கூறவில்லை என்று
திரு ஜெய் அவர்கள் கூறுகிறார்கள்....இது பற்றி உங்க கருத்து...???
இப்படிக்கு
பழைய தலைமுறையாக
ஐஸ் பிரியாணி சாப்பிடும்
இளா&மாறன் BROS 69
என் கண்ணீர் கோர்ந்து வருதுங்கோ...அதுங்க வாழபழம் சாப்புட முடியாம ..விடுங்க துக்கம் தொண்டையை அடைக்கது
அப்படியே இன்னிக்கு நைட்டு சரக்கடிக்க காரணம் கிடைச்சிருச்சு......
அண்ணே....அண்ணே....குரங்கு குட்டில இருந்து மனிசன் வந்தான்னு சொல்லூறாங்களே அது உண்மையா....
//செங்கோவி said...
//////
வெளங்காதவன்™ said...
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....
//////////
முன்னாடில்லாம் பதிவு தான் புரியாது..இப்போ கமெண்ட்ஸும் புரிய மாட்டேங்குதே!///
யோவ்... இதுக்குத்தேன் Hunt for Hint வெளாடனும்னு சொல்லுறது...
#க்ளூ வேணும்னா, கூகிள்ல தேடுங்க...
திரு பன்னி அவர்களே...
அந்த வாழைபழம் கூட ஓசி என்று
எனது ஆருயிர் கோலா உருண்டை அவர்கள் கூறுகிறார்கள்....
இதற்க்கு விளக்கம் தர முடியுமா...???
ஓ..ஓ..இங்க BAD VIBRATION இருக்கு ...நான் ஓடியே போய்விடுகிறேன்...
கடைசியாக...
பன்னி உங்கள் முகமும், உடலும் என்னை என்னவோ செய்யுது...ம்ம்ம்ம்...ஹும் ...ம்ம்ம்ம்
//நாய் நக்ஸ் said...
திரு பன்னி அவர்களே...
அந்த வாழைபழம் கூட ஓசி என்று
எனது ஆருயிர் கோலா உருண்டை அவர்கள் கூறுகிறார்கள்....
இதற்க்கு விளக்கம் தர முடியுமா...???
ஓ..ஓ..இங்க BAD VIBRATION இருக்கு ...நான் ஓடியே போய்விடுகிறேன்...
கடைசியாக...
பன்னி உங்கள் முகமும், உடலும் என்னை என்னவோ செய்யுது...ம்ம்ம்ம்...ஹும் ...ம்ம்ம்ம் ////
யோவ் நக்சு....
"டெரர் கும்மியும், ஹன்ட் பார் ஹிண்டும் பின்னே ஞானும்" அப்புடீங்கர தலைப்புல ஒரு பின்நவீனத்துவக் காவியம் எழுதலாம்னு தோணுது... நீ எதுனா ஐடியாக் குடேன்...
ஐடியாக்கள் வேண்டுமா...???
என்னை வந்து பூஜிக்கவும்....
என்னை அடி வருடினா எல்லாம் உண்டு...
இப்படிக்கு...
BROS69
மொபல்ல
படிக்க
கஷ்டமாகீது
வெப்
வீவ்
இருக்கு
மொபல்
வீவ்
இல்லா
One of the Best! Most useful [research!] for our youngsters!
will comment later in Tamil
மாலை வரேன்....
கவிதை வீதி... // சௌந்தர் // said... ஏக் ராமசாமி...
தோ ராமசாமி....
ஏக் தோ ராசாமி...
தீன் ராமசாமி...
சார் ராமசாமி..
ஏக் தோ தீன் சார் ராமசாமி....//
யோவ் இவரு ராமசாமி இல்லை. ராம்சாமி ஒரு புள்ளியை விட்டுடீங்க. அதனால ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாது
ஐய்யே.. அண்ணே பதிவு போட்டுருக்காரு, அத வாசிச்சொமா அனுபவிச்சொமான்னு இல்லாமா.. சும்மா நொய் நொய்ன்னு இது உல்குத்து பதிவ்வா? அந்த பிரபல பதிவர் கொரங்கா? இல்ல இந்த பிரபலா பதிவர் கொரங்கான்னு கேள்விய பாரு!!
Me... the first..:-))))
வடை எனக்கா?
அண்ணே, ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டு போறேன்..
நம்ம புரட்ச்சி தலைவி சி.எம் அம்மா, அப்புறம் சூப்பர் ஸ்டார் , அவுங்க ரெண்டு பேருக்கும் அப்புறம் நீங்கதாண்ணே "குட்டி கதை" சொல்றதுல கிங்கு!!!
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
Me... the first..:-))))
வடை எனக்கா?////////////
எந்த வடைன்னே...???
ஒன்னு இல்ல மூணு,,நாலு இருக்கு...
இஷ்டம் போல் எடுத்து மெல்லுங்க...
சரி வரலைன்னா வாந்தி எடுத்திடுங்க...
@நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
//////////////////////
ஆகச்சிறந்த பின்னூட்டத்தை தோழர் நாய் நக்சா...இன்றுதான் போட்டிருக்கின்றார்.
அந்த நாலு விஞ்சானிங்க யாருன்னு தெரிஞ்சி போச்சி .அதுல ஒன்னு நானுன்னு நினைக்கிறேன் .அந்த பத்து குரங்குகள்தான் யாருன்னு புரியவில்லை .............
எந்த வடைன்னே...???//
ஸ்கூல் படிக்கிற பையனப் பார்த்து.. எப்படிண்ணே நீங்க.. இந்த கேள்வி கேட்கலாம்?
:-))))
அந்த பத்து குரங்குகள்தான் யாருன்னு புரியவில்லை .
//
ஹிஹி.. விஞ்ஞானிக பெத்துப்போட்டதா இருக்கும்ண்ணே!!!
மேலே தொங்குகிற வாழைபழம் தானே தமிழ்மணம் ஒட்டு .............
ஆஹா எப்பேர்பட்ட பின்நவீனத்துவ குறியீடு ............
குரங்கில் பழைய குரங்கு நான்தான் எனக் கூறுவதில் பெருமை கொள்கின்றேன். இப்பொழுது சுதந்திரமாக உள்ளது தோழர் பன்னிக்குட்டி! வாழைப்பழத்திற்கு ஆசைப்பட்டு ஏணியில் கைவைத்த போது அடிவிழும் போது அடிவிழுது...அடிவிழுது என்று கூறினேன் தோழர் ஆனாலும் நான் வலியின் மிகுதியில் அலறியதை....!நான் அவர்களை அடிவிழுது என்று நகைப்பதாக கூறி என்னை அடித்து கையை உடைத்துக் கொண்டனர்! இப்பொழுது கைவலியில் துடிக்கின்றார்கள்! இந்த பாறையை அடித்தால் நமக்குதான் கை வலிக்கும் என்றுணர்ந்த குரங்குகள் சிந்திக்க தொடங்கின.
புளியம் பழம் அடிக்கும் போது பட்ட அடி! இன்னும் வலிக்கின்றது தோழர் அதனால் அடித்த இடத்திலேயே அடிக்காதீர்கள் தோழர்!
இப்படிக்கு
காப்பி பேஸ்ட் மன்னன், கோமாளி,
ஆங்.. இப்பத்தான் ஞாபகம் வந்துச்சு!௧ இந்த பதிவுக்கு இப்புடி ஒரு கமெண்ட் போட்டே ஆகனும்? அப்புடி இல்லன்ன நாங்க எல்லாம் எப்புடி பிரபல கமெண்ட்டர் ஆகுறது..
மேல போட்டது: சம்பந்தமே இல்லாமல் ஒரு கமெண்ட் ...!
//////நாய் நக்ஸ் said...
வணக்கம் தோழர்...
மிக அருமையான பின்,முன் நவீனத்துவ குறியீடுகளுடன் அருமையாக சமைக்கப்பட்ட பதிவு...
இதை நான் மனனம் செய்து கொள்கிறேன்...
என்ன ஒன்று இதுவும் காபி பேஸ்ட் பதிவு...அதில் தான் எங்களுக்கு வருத்தம் தோழர்...
இப்படிக்கு...
இளா&மாறன்
சகோதரர்கள்.69/////
யோவ் மாறன்னு பேரு வெச்சவங்களையெல்லாம் சிபிஐ விசாரிச்சிட்டு இருக்கு, தெரியும்ல?
///////வெளங்காதவன்™ said...
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....//////
நீங்க வேணா புளியம்பழம்னு (கொட்டை எடுத்ததுதான்....) வெச்சுக்குங்க சார்.....!
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த கதைக்கு பாபு,டெரர்,மாலுமி,வைகை கிட்ட பெர்மிசன் வாங்கியாச்சா?/////
உன்கிட்ட வாங்குனா போதும்னு சொன்னாங்களே?
///////கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த கதைக்கு பாபு,டெரர்,மாலுமி,வைகை கிட்ட பெர்மிசன் வாங்கியாச்சா?
////////
இவங்கிட்ட கேட்டா குரங்குங்க கோச்சிக்க போகுதுங்க...///////
நீங்க கோச்சிக்க மாட்டீங்களே?
///////மோகன் குமார் said...
ராம்சாமி அண்ணே நீங்க தான் அடுத்த நாட்டாமை ; சீக்கிரம் வாங்க :)//////
ஏன் அங்க அடியாளுகளோட யாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்களாண்ணே?
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
வெளங்காதவன்™ said...
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....
//////////
ஏங்க அதுக்கு ஏதாவது காப்புரிமை வாங்கிட்டிங்களா.../////
இல்ல வெறும் காப்புதான் கெடச்சிதாம்....
///// N.Mani vannan said...
அண்ணே இதே போல பன்னி கதை எதுவும் இல்லையா ?/////
குரங்குக்கு வாழப்பழத்த வெச்சி கதைய ஓட்டியாச்சி, பன்னின்னா வேற ஒண்ண வைக்க வேண்டி இருக்குமே.... உங்களுக்கு ஓக்கேவா....?
//////நாய் நக்ஸ் said...
மீதி கும்மி மாலை...
@ பன்னி...
மாலை online இல்லாட்டி....
அந்த வாழைபழம் தரமாட்டேன் சொல்லிட்டேன்...
ஆமா.....!!!!
சரி...
உங்களுக்குமா....டயாபர் பிரச்சனை....??? ///////
எனக்கு அந்த பிரச்சனை இல்ல ஏன்னா என்கிட்ட ஹார்ப்பிக் இருக்கே.....!
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
////////
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி நான் போய் அந்த குரங்களுக்கு சோறு வெச்சிட்டுவந்திடுறேன், கடைய பத்திரமா பாத்துக்குங்க...
/////////
சோரு மட்டும் வக்கிறீங்க..
அப்படியே அதுக்கு ஒரு பேரும் வச்சிட்டு வாங்க..////////
விட்டா பீரும் வெக்க சொல்லுவீங்க போல....?
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
இந்த சிறந்த பதிவிட்டதற்காக ராமசாமியை புகழ்ந்து ஒரு இந்திக்கவிதை.../////
கவித...? அதுவும் இந்தில....? அதுவும் என்னைய புகழந்து......?
//////செங்கோவி said...
//////
வெளங்காதவன்™ said...
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....
//////////
முன்னாடில்லாம் பதிவு தான் புரியாது..இப்போ கமெண்ட்ஸும் புரிய மாட்டேங்குதே!//////
கமெண்ட் போட்டவரு பேரை படிக்கலீங்களா...?
//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
ஏக் ராமசாமி...
தோ ராமசாமி....
ஏக் தோ ராசாமி...
தீன் ராமசாமி...
சார் ராமசாமி..
ஏக் தோ தீன் சார் ராமசாமி....
டிஸ்கி : ராமசாமியை ஓளவ்வையார் போன்று ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி பாடியிரு்க்கிறேன்...
அப்படியே ஏதாவது பார்த்து போட்டுகுடுங்க..////////
உங்களுக்கு பிரபல பதிவர் என்று பட்டம் அளிக்கிறேன்.... ஆங் கவிஞ்சரே இனி ப்ளஸ்ல மட்டும் கவிதை எழுதுங்க....
//////MANO நாஞ்சில் மனோ said...
என்னங்கலேய் நடக்குது இங்கே..?/////
குரங்குகள் நடக்கின்றன மன்னா......
//////நாய் நக்ஸ் said...
யோவ்வ்வ் சென்கோவி...
பதிவு போட்டுட்டு போய்ட்டா...
இப்படித்தான்....
active-ஆ இருக்கனுமுயா...
இப்ப வந்து என்ன என்னன்னு கேட்டா...
ஓ நீங்க ஒழி வட்ட பதிவரா....???
எங்க ஒரு புனைவு கவிதை எழுதும் பார்ப்போம்...
புனைவு கவிதை எழுதினாத்தான் நீங்க பதிவர்-ன்னு ஒத்துப்போம்...!!!//////
அவருதான் பிரபல பதிவர் ஆச்சே? அப்புறம் எதுக்கு இதெல்லாம்?
//////நாய் நக்ஸ் said...
திரு பன்னி அவர்களே ...நீங்கள் பதிவர்களை கூறவில்லை என்று
திரு ஜெய் அவர்கள் கூறுகிறார்கள்....இது பற்றி உங்க கருத்து...???
இப்படிக்கு
பழைய தலைமுறையாக
ஐஸ் பிரியாணி சாப்பிடும்
இளா&மாறன் BROS 69///////
உமக்கு திகார் ஜெயில்தாம்யா.......
////மொக்கராசா said...
என் கண்ணீர் கோர்ந்து வருதுங்கோ...அதுங்க வாழபழம் சாப்புட முடியாம ..விடுங்க துக்கம் தொண்டையை அடைக்கது
அப்படியே இன்னிக்கு நைட்டு சரக்கடிக்க காரணம் கிடைச்சிருச்சு......////////
அப்படியே வாழப்பழத்த சைட் டிஷ்ஷா வெச்சிட்டு அடி......
/////மொக்கராசா said...
அண்ணே....அண்ணே....குரங்கு குட்டில இருந்து மனிசன் வந்தான்னு சொல்லூறாங்களே அது உண்மையா..../////
சில பேர பாத்தா அப்படித்தாண்ணே தெரியுது.....
/////வெளங்காதவன்™ said...
//செங்கோவி said...
//////
வெளங்காதவன்™ said...
வாழைப்பழம் என்று எழுதியமைக்குக் கண்டனங்கள்.....
//////////
முன்னாடில்லாம் பதிவு தான் புரியாது..இப்போ கமெண்ட்ஸும் புரிய மாட்டேங்குதே!///
யோவ்... இதுக்குத்தேன் Hunt for Hint வெளாடனும்னு சொல்லுறது...
#க்ளூ வேணும்னா, கூகிள்ல தேடுங்க...////////
பார்ரா..... இவரு கமெண்ட்ஸ்க்கு கூகிள்ல ஹிண்ட் ஒளிச்சி வெச்சிருக்காராம்.........!
//////நாய் நக்ஸ் said...
திரு பன்னி அவர்களே...
அந்த வாழைபழம் கூட ஓசி என்று
எனது ஆருயிர் கோலா உருண்டை அவர்கள் கூறுகிறார்கள்....
இதற்க்கு விளக்கம் தர முடியுமா...???
ஓ..ஓ..இங்க BAD VIBRATION இருக்கு ...நான் ஓடியே போய்விடுகிறேன்...
கடைசியாக...
பன்னி உங்கள் முகமும், உடலும் என்னை என்னவோ செய்யுது...ம்ம்ம்ம்...ஹும் ...ம்ம்ம்ம்///////
திரு நாய் நக்ஸ் அவர்களே....
க்க்க்க்க்ர்ர்ர்ர் த்தூ.....
தேங்க் யூ....!
//////நாய் நக்ஸ் said...
ஐடியாக்கள் வேண்டுமா...???
என்னை வந்து பூஜிக்கவும்....
என்னை அடி வருடினா எல்லாம் உண்டு...
இப்படிக்கு...
BROS69//////
யோவ் யோவ்....
/////மனசாட்சி™ said...
மொபல்ல
படிக்க
கஷ்டமாகீது
வெப்
வீவ்
இருக்கு
மொபல்
வீவ்
இல்லா//////
சரி விடுங்கோ விடுங்கோ.... பதிவு எங்கேயும் ஓடி போய்டாது.....
/////நம்பள்கி said...
One of the Best! Most useful [research!] for our youngsters!
will comment later in Tamil/////
வாங்க வாங்க.... ஒண்ணும் அவசரம் இல்ல,பொறுமையா வந்து சொல்லலாம்...!
////நாய் நக்ஸ் said...
மாலை வரேன்....////
மாலையோட வாங்க....
//////மொக்கராசு மாமா said...
ஐய்யே.. அண்ணே பதிவு போட்டுருக்காரு, அத வாசிச்சொமா அனுபவிச்சொமான்னு இல்லாமா.. சும்மா நொய் நொய்ன்னு இது உல்குத்து பதிவ்வா? அந்த பிரபல பதிவர் கொரங்கா? இல்ல இந்த பிரபலா பதிவர் கொரங்கான்னு கேள்விய பாரு!!//////
ம்ம்ம்ம்... இது நல்லபுள்ளைக்கழகு...........
//////முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
Me... the first..:-))))
வடை எனக்கா?/////
வடையென்ன, வடை, அந்த வடை போடுற சட்டியவே வெச்சுக்குங்கண்ணே....
////மொக்கராசு மாமா said...
அண்ணே, ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டு போறேன்..
நம்ம புரட்ச்சி தலைவி சி.எம் அம்மா, அப்புறம் சூப்பர் ஸ்டார் , அவுங்க ரெண்டு பேருக்கும் அப்புறம் நீங்கதாண்ணே "குட்டி கதை" சொல்றதுல கிங்கு!!!////////
அப்போ அடி கன்பர்ம்......
////வீடு சுரேஸ்குமார் said...
@நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
//////////////////////
ஆகச்சிறந்த பின்னூட்டத்தை தோழர் நாய் நக்சா...இன்றுதான் போட்டிருக்கின்றார்.////////
ஏற்கனவே அவரது பின்னூட்டம் பலருக்கு புடுங்கி விட்டிருக்காம்........ பாத்து இருங்கண்ணே..........
///////அஞ்சா சிங்கம் said...
அந்த நாலு விஞ்சானிங்க யாருன்னு தெரிஞ்சி போச்சி .அதுல ஒன்னு நானுன்னு நினைக்கிறேன் .அந்த பத்து குரங்குகள்தான் யாருன்னு புரியவில்லை .............////////
எதுக்கும் அந்த குரங்குங்க மூஞ்சிய நல்லா உத்துப் பாருங்கண்ணே......
//////முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
அந்த பத்து குரங்குகள்தான் யாருன்னு புரியவில்லை .
//
ஹிஹி.. விஞ்ஞானிக பெத்துப்போட்டதா இருக்கும்ண்ணே!!!/////////
பின்னே ஆராய்ச்சின்னா அப்படித்தான் முன்னபின்ன இருக்கும்ணே...
/////அஞ்சா சிங்கம் said...
மேலே தொங்குகிற வாழைபழம் தானே தமிழ்மணம் ஒட்டு .............
ஆஹா எப்பேர்பட்ட பின்நவீனத்துவ குறியீடு ............//////
அண்ணே பின்நவீனத்துவ இப்படி முன்நவீனத்துவமா மாத்தப்படாது........
///////வீடு சுரேஸ்குமார் said...
குரங்கில் பழைய குரங்கு நான்தான் எனக் கூறுவதில் பெருமை கொள்கின்றேன். இப்பொழுது சுதந்திரமாக உள்ளது தோழர் பன்னிக்குட்டி! வாழைப்பழத்திற்கு ஆசைப்பட்டு ஏணியில் கைவைத்த போது அடிவிழும் போது அடிவிழுது...அடிவிழுது என்று கூறினேன் தோழர் ஆனாலும் நான் வலியின் மிகுதியில் அலறியதை....!நான் அவர்களை அடிவிழுது என்று நகைப்பதாக கூறி என்னை அடித்து கையை உடைத்துக் கொண்டனர்! இப்பொழுது கைவலியில் துடிக்கின்றார்கள்! இந்த பாறையை அடித்தால் நமக்குதான் கை வலிக்கும் என்றுணர்ந்த குரங்குகள் சிந்திக்க தொடங்கின.
புளியம் பழம் அடிக்கும் போது பட்ட அடி! இன்னும் வலிக்கின்றது தோழர் அதனால் அடித்த இடத்திலேயே அடிக்காதீர்கள் தோழர்!
இப்படிக்கு
காப்பி பேஸ்ட் மன்னன், கோமாளி,///////
நீங்க பழத்த மாத்துங்கண்ணே.....
//////மொக்கராசு மாமா said...
ஆங்.. இப்பத்தான் ஞாபகம் வந்துச்சு!௧ இந்த பதிவுக்கு இப்புடி ஒரு கமெண்ட் போட்டே ஆகனும்? அப்புடி இல்லன்ன நாங்க எல்லாம் எப்புடி பிரபல கமெண்ட்டர் ஆகுறது..///////
இதோ நீங்கதான் ஆகிட்டீங்களே........
//////மொக்கராசு மாமா said...
மேல போட்டது: சம்பந்தமே இல்லாமல் ஒரு கமெண்ட் ...!/////
ஆனா இது....?
எலேய் பண்ணி அங்கன பவர் ஸ்டாரை வெலங்கு போட்டு கைது பண்ணிட்டாங்களாம்... ஊரே பத்திகிட்டு எரியுதாம்...எனக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கு..... அத என்னானு பாருலே....
ஒந்தலைவன்மேல நீ வெச்சிருக்கிர பாசம் அம்புட்டுதானா.....
நல்லவேள... என்னபத்தி எதுவும் எழுதல :-)
யோவ் .... உம்ம பக்கம் வந்தாலே நமக்கு ஜுரம் வருது ஒய் ... வந்து படித்து பின்னர் .. கமெண்ட்ஸ் போடுவதற்கு முன்னர் சுண்டலியை உருட்டி உருட்டி கை ஓய்ந்து போக.........அட போய்யா...... நம்மால ஆகாது. எல்லாம் ஆட்டு மந்தைகள் தான் என்று சற்று எளிதாக சொல்லிவிட்டு போகலாமே ஏன் படுத்தவேண்டும் இப்படி பன்னிகுட்டி?
வணக்கம்,ப.ரா சார்!நல்ல சுவையான,அருமையான உலகுக்குப் பயன்படும் வகையில் ஓர் சிறு கதையைக் கூறி இருக்கிறீர்கள்!உங்கள் கற்பனா சக்தி என்ன என்பதை அந்த நான்கு பேரும் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது!என்ன செய்ய????
மிஸ்டர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே உங்கள் பதிவை விட நீங்கள் கமெண்ட் பாக்ஸ்யில் கூறும் கருத்துகள் அருமையாக உள்ளது..
நன்றி நண்பரே ...
எனது தளத்தில்
தங்கத்தின் கடந்த ஆண்டுகளின் விலை விவரம்..
http://yayathin.blogspot.in/2012/09/blog-post_4418.html
கதை சூப்பர்
/////பட்டிகாட்டான் Jey said...
எலேய் பண்ணி அங்கன பவர் ஸ்டாரை வெலங்கு போட்டு கைது பண்ணிட்டாங்களாம்... ஊரே பத்திகிட்டு எரியுதாம்...எனக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கு..... அத என்னானு பாருலே....
ஒந்தலைவன்மேல நீ வெச்சிருக்கிர பாசம் அம்புட்டுதானா.....///////
அதான் ப்ளஸ், ஃபேஸ்புக்னு ரவுண்டு கட்டிட்டோம்ல.......?
/////வைகை said...
நல்லவேள... என்னபத்தி எதுவும் எழுதல :-)//////
இது ஒன்லி குரங்குதான், மத்த அனிமல்ஸ் பத்தி இப்போதைக்கு எழுதுற ஐடியா இல்லை......
//// Manickam sattanathan said...
யோவ் .... உம்ம பக்கம் வந்தாலே நமக்கு ஜுரம் வருது ஒய் ... வந்து படித்து பின்னர் .. கமெண்ட்ஸ் போடுவதற்கு முன்னர் சுண்டலியை உருட்டி உருட்டி கை ஓய்ந்து போக.........அட போய்யா...... நம்மால ஆகாது. எல்லாம் ஆட்டு மந்தைகள் தான் என்று சற்று எளிதாக சொல்லிவிட்டு போகலாமே ஏன் படுத்தவேண்டும் இப்படி பன்னிகுட்டி? ///////
விடுங்கண்ணே...... அவ்ளோ எளிதா சொல்லிட்டா அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆகுறது?
/////Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!நல்ல சுவையான,அருமையான உலகுக்குப் பயன்படும் வகையில் ஓர் சிறு கதையைக் கூறி இருக்கிறீர்கள்!உங்கள் கற்பனா சக்தி என்ன என்பதை அந்த நான்கு பேரும் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது!என்ன செய்ய????//////
வாங்க யோகா ஐயா வணக்கம். விடுங்க...... இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே?
/////YAYATHIN said...
மிஸ்டர் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே உங்கள் பதிவை விட நீங்கள் கமெண்ட் பாக்ஸ்யில் கூறும் கருத்துகள் அருமையாக உள்ளது..
நன்றி நண்பரே ... ///////
வாங்க பாஸ்.... நன்றி!
///// FOOD NELLAI said...
சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவுன்னு சொல்லிட்டு, நிறைய பேரை சம்பந்த்ப்படுத்தியிருக்கீங்களே!///////
உள்குத்துன்னா அப்படித்தானே போடனும்?
////நிலவன்பன் said...
கதை சூப்பர்////
நன்றி பாஸ், பட் கதை என்னுதில்ல...!
அடுத்தப் பதிவு
பன்னிக்குட்டிகள் பற்றியது..
Post a Comment