டெரர் பாண்டியன், இம்சை அரசன் பாபு, சிரிப்பு போலீசு ரமேஷ், மாலுமி நாலு பேரும் ஒரு டப்பா கார்ல எங்கேயோ போய்ட்டு இருந்தாங்க, திடீர்னு நட்ட நடுக்காட்டுக்குள்ள கார் ரிப்பேராகிடுச்சு, என்னென்னமோ பண்ணியும் ஸ்டார்ட் ஆகலை. சரி நாலு பேரும் நடந்தே போகலாம்னு முடிவு பண்ணாங்க, அப்போ ரமேஷ் வெறுங்கையோட நடக்கறதுப் பதிலா கார்ல இருந்து எதையாவது எடுத்துக்கிட்டோம்னா காட்டுக்குள்ள போகும் போது உதவியா இருக்கும்னு சொன்னார். அத நம்பி(?) எல்லாரும் கார்ல இருந்து ஆளுக்கொண்ணா எடுத்துக்கிட்டாங்க.
டெரர் பாண்டியன் கார் ரேடியட்டரை எடுத்துக்கிட்டார். இம்சை அரசன் பாபு கார் சீட்டை கழட்டிக்கிட்டார். சிரிப்பு போலீசு ரமேஷ் கார் கதவை கழட்டி வெச்சிக்கிட்டார். மாலுமி உடனே கார் சாவிய எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டார். எல்லாருக்குமே குழப்பம், ஒவ்வொருத்தரும் ஏன் அந்த பொருளை எடுத்தாங்கன்னு. அதுனால காரணம் சொல்லிக்கிட்டாங்க.
டெரர் பாண்டியன் : காட்டுக்குள்ள போகும் போது தாகம் எடுத்தா ரேடியேட்டர்ல இருந்து எடுத்து குடிச்சுக்குவேன்....
இம்சை அரசன் பாபு: நான், டயர்டாகிட்டா இந்த கார் சீட்டை கீழ போட்டு உக்காந்துக்குவேன்....
சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்...........
மாலுமி: நடந்து போயிட்டு இருக்கும் போது கார் சாவிய வெச்சி ஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டே வருவேன், திடீர்னு ஸ்டார்ட் ஆகிட்டா நடக்க வேண்டியதில்லைல....?
********
டெரரு ஒரு சைக்கிள்ல போயிட்டு இருந்தாரு, அப்போ எதிர்த்தாப்ல ரமேஷ் வந்தார்,
ரமேஷ்: டேய் சைக்கிள் நல்லாருக்கே, இது எப்படி உனக்கு கெடச்சது?
டெரர்: ஒரு அழகான பொண்ணு, இந்த சைக்கிள்ல வந்துட்டு இருந்தா.. என்ன பார்த்து டபுள்ஸ் வர்ரியான்னு கூப்புட்டா, நானும் சேர்ந்து போனேன். தனியா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயி திடீர்னு ட்ரெஸ்ஸ அவுத்து போட்டுட்டா....
ரமேஷ்: அய்யய்யோ... அப்புறம்.......?
டெரர்: நான் பயந்துட்டேன், அத பாத்துட்டு அவ சொன்னா உனக்கு எது பிடிச்சிருக்கோ எடுத்துக்கோன்னு....
ரமேஷ்: நீ என்ன பண்ணே.....?
டெரர்: நான் உடனே நல்லதா போச்சுன்னு இந்த சைக்கிளை எடுத்துட்டு வந்துட்டேன்... எப்பூடி?
ரமேஷ்: ஆமாமா.... அவ ட்ரெஸ்ஸு உனக்கு சைஸ் சரியா வராதுல... நீ சரியாத்தான் பண்ணி இருக்கே.....!
********
ஒரு வக்கீலு, கொலக்கேசு ஒண்ணுல வாதாடிட்டு இருந்தாரு. கேசு முடிஞ்சு தீர்ப்பு சொல்ற டைம் வந்துடுச்சு. கேஸ் தோத்து போற நெலமை. சரி கடைசியா ஒரு முயற்சி பண்ணி பார்க்கலாம்னு தன்னோட பிரம்மாஸ்திரத்த எடுத்து விட்டார்.
வக்கீல்: கனம் கோர்ட்டார் அவர்களே, கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இன்னும் 5 நிமிடத்திற்குள் கோர்ட்டிற்கு வந்து ஆஜராகுவார்....!
எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, சைலண்ட்டா 5 நிமிசம் வெயிட் பண்ணாங்க, யாரும் வரலை.
ஜட்ஜ்: என்ன நீங்க சொன்ன மாதிரி யாரும் வரலையே?
வக்கீல்: ஆனா நான் அப்படி சொன்னதும் நீங்க எல்லாரும் கோர்ட் வாசலையே பாத்துட்டு எதிர்பார்த்து காத்திருந்திங்க, சோ அவன் உயிரோட வர வாய்ப்பிருக்குன்னு நம்பி இருக்கீங்க, அப்படின்னா அந்த கொலை மேல உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு, அந்த சந்தேகத்தின் அடிப்படையில் என் கட்சிக்காரரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதை கேட்ட உடனே எல்லாரும் அதிர்ச்சியாகிட்டாங்க. ஜட்ஜ் சிரிச்சிக்கிட்டே தீர்ப்பை வாசிச்சார். கொலை நிரூபணம் ஆகி, ஆயுள் தண்டனைன்னு தீர்ப்பாகிடுச்சு. உடனே நம்ம வக்கீல், அது எப்படின்னு மறுபடியும் வாதாடுனார்.
ஜட்ஜ்: நீங்க அவர் உயிரோட வருவார்னு சொன்னதும் நாங்க எல்லாரும் எதிர்பார்ப்போட வாசலை பார்த்துட்டு இருந்தது உண்மைதான், ஆனா உங்க கட்சிக்காரர் வாசலை பார்க்கவே இல்லையே.......?
வக்கீல்:???!!!!
!
140 comments:
சூப்பர் தீர்ப்பு.... :):)
வடை போச்சே!
///// ராஜ் said...
சூப்பர் தீர்ப்பு.... :):)/////
ஜட்ஜு நம்ம பதிவர்கள்கிட்ட பயிற்சி எடுத்திருப்பாரோ?
/// Nagarajachozhan MA said...
1/////
ஒண்ணுக்கா..... சரி போயிட்டு வா...!
வண்டு முருகேசன் வந்தால வந்தாலே இப்படி குண்டக்க மண்டக்க தான்..
இன்னைக்கு கடை ஏன் ஈயாடுது உயர்திரு பன்னிக்குட்டியார் அவர்களே?
இது ரொம்ப எளிதாக இருக்கே.. நன்றி.. த.ம எண் #9999
இம்சை அரசன் காரை டப்பா கார் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவள் துணியை கழட்டியதும் உனக்கு ஸ்டாண்ட் ஆகலையா...? நான் சைக்கிளை சொன்னேன்...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ராஜ் said...
சூப்பர் தீர்ப்பு.... :):)/////
ஜட்ஜு நம்ம பதிவர்கள்கிட்ட பயிற்சி எடுத்திருப்பாரோ?//
அதுவும் நம்ம விக்கி"கிட்டே எடுத்துருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு.
Nagarajachozhan MA said...
இன்னைக்கு கடை ஏன் ஈயாடுது உயர்திரு பன்னிக்குட்டியார் அவர்களே?//
ஆங்....நாயர் கடையில சேச்சி வரலையாம் இன்னைக்கு.
Nagarajachozhan MA said...
இது ரொம்ப எளிதாக இருக்கே.. நன்றி.. த.ம எண் #9999//
ஆஆஆஆஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
/////Nagarajachozhan MA said...
வடை போச்சே!/////
கட போச்சே.....
//////Madhavan Srinivasagopalan said...
வண்டு முருகேசன் வந்தால வந்தாலே இப்படி குண்டக்க மண்டக்க தான்..////////
குண்டக்கன்னா என்ன, மண்டக்கன்னா என்ன?
//////Nagarajachozhan MA said...
இன்னைக்கு கடை ஏன் ஈயாடுது உயர்திரு பன்னிக்குட்டியார் அவர்களே?////////
ங்கொய்யால பதிவு போட்டு ரெண்டு நிமிசம்தான் ஆகுது அதுக்குள்ள பேச்ச பாரு.......
//////Nagarajachozhan MA said...
இது ரொம்ப எளிதாக இருக்கே.. நன்றி.. த.ம எண் #9999//////
இது ரொம்ப கஷ்டமா இருக்கே?
///// MANO நாஞ்சில் மனோ said...
இம்சை அரசன் காரை டப்பா கார் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.///////
அப்போ டப்பா லாரின்னு சொல்லனுமா?
/////MANO நாஞ்சில் மனோ said...
அவள் துணியை கழட்டியதும் உனக்கு ஸ்டாண்ட் ஆகலையா...? நான் சைக்கிளை சொன்னேன்...///////
அடங்கொன்னியா........ நல்லா கேட்குறாங்கய்யா டீட்டெயிலு.......!
/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ராஜ் said...
சூப்பர் தீர்ப்பு.... :):)/////
ஜட்ஜு நம்ம பதிவர்கள்கிட்ட பயிற்சி எடுத்திருப்பாரோ?//
அதுவும் நம்ம விக்கி"கிட்டே எடுத்துருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு./////////
அப்போ ஜட்ஜு பிரபல பதிவர்கள்கிட்ட பயிற்சி எடுத்திருக்கார்னு சொல்லனும்....
ஹ,, ஹ,,, ஹா,,
மனசு விட்டு இருக்கும்படி நகைச்சுவை இருந்தது
,,
///////MANO நாஞ்சில் மனோ said...
Nagarajachozhan MA said...
இன்னைக்கு கடை ஏன் ஈயாடுது உயர்திரு பன்னிக்குட்டியார் அவர்களே?//
ஆங்....நாயர் கடையில சேச்சி வரலையாம் இன்னைக்கு.//////
ஈ ஆயான் கடைக்கு சேச்சி ஆரும் வந்தில்லா........!
//////தொழிற்களம் குழு said...
ஹ,, ஹ,,, ஹா,,
மனசு விட்டு இருக்கும்படி நகைச்சுவை இருந்தது//////
வாங்கண்ணே... நன்றி...!
இன்று என் வலையில்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்...
https://www.kunkumappoo.com
அருமையான தீர்ப்பு.. :))
த.ம.எண்: 00-000
(த.ம : தருதலை மன்னன்)
////// Nagarajachozhan MA said...
இன்று என் வலையில்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்...
https://www.kunkumappoo.com////
ஏன் இந்த வெளம்பரம்?
///// TERROR-PANDIYAN(VAS) said...
அருமையான தீர்ப்பு.. :))
த.ம.எண்: 00-000
(த.ம : தருதலை மன்னன்)//////
அது தறுதலை......!
// திடீர்னு நட்ட நடுக்காட்டுக்குள்ள கார் ரிப்பேராகிடுச்சு //
ஸ்டார்ட்டிங்கே டாப் கியர்லயா????????
//////பட்டிகாட்டான் Jey said...
// திடீர்னு நட்ட நடுக்காட்டுக்குள்ள கார் ரிப்பேராகிடுச்சு //
ஸ்டார்ட்டிங்கே டாப் கியர்லயா????????//////
நடுகாட்டுக்குள்ள வெச்சி ஸ்டார்ட்டிங்கா....?
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், அந்த சைக்கிள எங்கே அண்ணே பிடிச்சீங்க.
அசிங்கமா பேசுறாங்க... பேட் பாய்ஸ்.. :-(((
//////கும்மாச்சி said...
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், அந்த சைக்கிள எங்கே அண்ணே பிடிச்சீங்க.//////
வலை போட்டுத்தான்....!
// மாலுமி உடனே கார் சாவிய எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டார். //
சுக்கானைத் திருப்புர பன்னாடை.. இங்கயும் சாவியத்தான் தூக்கிருக்கான்...
// சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்........... //
நம்ம டேமேஜர் அறிவாளிப்பயடா.... நான் அப்பமே சொன்னேன் நீதான் நம்பல...
//
டெரர்: நான் உடனே நல்லதா போச்சுன்னு இந்த சைக்கிளை எடுத்துட்டு வந்துட்டேன்... எப்பூடி? //
பப்ளிக்...பப்ளிக்....
////Nagarajachozhan MA said...
அசிங்கமா பேசுறாங்க... பேட் பாய்ஸ்.. :-(((//////
ஆமா இவரு கவிதையா கக்குறாரு.......!
// ஆனா உங்க கட்சிக்காரர் வாசலை பார்க்கவே இல்லையே.......? //
வண்டுமுருகனோட வாயயேப் பாத்திட்டிருந்தாரு போல....
பிரபலா பதிவார் ஆவுற முயச்சியில் சாற்றும் மணம் தலறாத பண்ணிகட்டியார்.. ஏண்ணே அந்த நாலு பேரையும் இப்புடி ஓட்டுறீங்க.. ஆமா நீங்க கார்ல இருந்து என்னத்த எடுத்தீங்க?
பதிவில் சில இடங்களில் அனாகரீகமான, அசிங்கமான, ரெட்டை அர்த்தம்தொனிக்கும் வார்த்தைகள் கையாலப்பட்டதற்கு என்னுடைய கடுமையான கண்டணங்களை தெரியப்படுத்திகொள்கிறேன்.
டெரர் பாண்டியன், இம்சை அரசன் பாபு, சிரிப்பு போலீசு ரமேஷ், மாலுமி நாலு பேரும் ஒரு டப்பா கார்ல எங்கேயோ போய்ட்டு இருந்தாங்க///
ஆரம்பமே சகுனம் சரி இல்லையே? நாலு கிரகமும் ஒன்னு சேர்ந்தா வெளங்கவா? :-)
presttu
presenttu
திடீர்னு நட்ட நடுக்காட்டுக்குள்ள கார் ரிப்பேராகிடுச்சு, என்னென்னமோ பண்ணியும் ஸ்டார்ட் ஆகலை///
காருமா? :-)
//////பட்டிகாட்டான் Jey said...
// மாலுமி உடனே கார் சாவிய எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டார். //
சுக்கானைத் திருப்புர பன்னாடை.. இங்கயும் சாவியத்தான் தூக்கிருக்கான்...////////
சாவி இருந்தாதானே.... ஸ்டார்ட் ஆகும்.....?
// .. கும்மாச்சி said...
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், அந்த சைக்கிள எங்கே அண்ணே பிடிச்சீங்க. //
அண்ணே அது பன்னியே உக்காந்து செஞ்சது...
( பன்னி உக்காந்துதான பண்ணே..)
காட்டுக்குள்ள போகும் போது தாகம் எடுத்தா ரேடியேட்டர்ல இருந்து எடுத்து குடிச்சுக்குவேன்....//
சாக்கடை தண்ணிய குடிக்கிறவனுக்கு இதெல்லாம் சகஜம்தான் :-)
//////பட்டிகாட்டான் Jey said...
// சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்........... //
நம்ம டேமேஜர் அறிவாளிப்பயடா.... நான் அப்பமே சொன்னேன் நீதான் நம்பல...////////
நான் அப்பவே சொல்லல.... ஜெய் ரொம்ப கருத்தா பேசுவாப்லன்னு....?
மனம் விட்டு சிரிக்கும் படியான நகைச்சுவைகள்...
ச்சே ச்சே ..மொத்த மானத்தையும் கப்பலேற்றி விட்டானே ...(இனி கார் வாங்குவியா வாங்குவியா ..வாய்ல அடி வாய்ல அடி ..நான் என்னை சொன்னேன் )
///////பட்டிகாட்டான் Jey said...
//
டெரர்: நான் உடனே நல்லதா போச்சுன்னு இந்த சைக்கிளை எடுத்துட்டு வந்துட்டேன்... எப்பூடி? //
பப்ளிக்...பப்ளிக்....///////
ஏன் சைக்கிளை எடுத்தது ஒரு குத்தமா?
நான், டயர்டாகிட்டா இந்த கார் சீட்டை கீழ போட்டு உக்காந்துக்குவேன்....//
பாபுவோட கார பத்தி நான் பேச மாட்டேன் :-))
////////பட்டிகாட்டான் Jey said...
// ஆனா உங்க கட்சிக்காரர் வாசலை பார்க்கவே இல்லையே.......? //
வண்டுமுருகனோட வாயயேப் பாத்திட்டிருந்தாரு போல....///////
இவருதான் அந்த கட்சிக்காரர் போல, கரெக்டா சொல்றாரே?
மை லார்ட்...
சரியான தீர்ப்பு...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டிகாட்டான் Jey said...
// சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்........... //
நம்ம டேமேஜர் அறிவாளிப்பயடா.... நான் அப்பமே சொன்னேன் நீதான் நம்பல...////////
நான் அப்பவே சொல்லல.... ஜெய் ரொம்ப கருத்தா பேசுவாப்லன்னு....? //
ஓன் ஒருத்தனுக்காவது தெரிஞ்சிருக்கு... அப்பாடா...
//////மொக்கராசு மாமா said...
பிரபலா பதிவார் ஆவுற முயச்சியில் சாற்றும் மணம் தலறாத பண்ணிகட்டியார்.. ஏண்ணே அந்த நாலு பேரையும் இப்புடி ஓட்டுறீங்க.. ஆமா நீங்க கார்ல இருந்து என்னத்த எடுத்தீங்க?////////
பிறபள பாதிவற் அகாம விடாமட்டோண்.
கார் ஸ்டியரிங்கு என்கிட்டதானே இருக்கு, இனி ஸ்டார்ட் ஆகுனாலும் ஓட்டமுடியாதுல...?
நாலு பேரும் ஆளுக்கெரு டயரை கழட்டியிருந்தா அதை ஓட்டிக்கிட்டே சீக்கிறம் போயிருக்கலாம் இல்ல...
விவரம் இல்லாத பசங்க...
/////////பட்டிகாட்டான் Jey said...
பதிவில் சில இடங்களில் அனாகரீகமான, அசிங்கமான, ரெட்டை அர்த்தம்தொனிக்கும் வார்த்தைகள் கையாலப்பட்டதற்கு என்னுடைய கடுமையான கண்டணங்களை தெரியப்படுத்திகொள்கிறேன்./////////
என்னது ரெட்டை அர்த்தமா? அதுக்குலாம் இங்க வேலை இல்லீங்கோ.. இங்க எல்லாமே சிங்கிள் மீனிங்தாங்கோ.....!
///////வைகை said...
டெரர் பாண்டியன், இம்சை அரசன் பாபு, சிரிப்பு போலீசு ரமேஷ், மாலுமி நாலு பேரும் ஒரு டப்பா கார்ல எங்கேயோ போய்ட்டு இருந்தாங்க///
ஆரம்பமே சகுனம் சரி இல்லையே? நாலு கிரகமும் ஒன்னு சேர்ந்தா வெளங்கவா? :-)/////////
அதான் கார் வெளங்கி இருக்கு.....
சைக்கில் தான் புதுசா இருந்திருக்கும் போல...
இதில் ஏதும் உள்குத்து இல்லை...
////// vinu said...
presttu//////
சரி கெளம்பு...
//////வைகை said...
திடீர்னு நட்ட நடுக்காட்டுக்குள்ள கார் ரிப்பேராகிடுச்சு, என்னென்னமோ பண்ணியும் ஸ்டார்ட் ஆகலை///
காருமா? :-)//////
இந்த நாலு மூதேவியும் போனா இது கூட ஆகலைன்னா எப்படி?
/////பட்டிகாட்டான் Jey said...
// .. கும்மாச்சி said...
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், அந்த சைக்கிள எங்கே அண்ணே பிடிச்சீங்க. //
அண்ணே அது பன்னியே உக்காந்து செஞ்சது...
( பன்னி உக்காந்துதான பண்ணே..)/////////
இல்ல நின்னுக்கிட்டு.......
/////வைகை said...
காட்டுக்குள்ள போகும் போது தாகம் எடுத்தா ரேடியேட்டர்ல இருந்து எடுத்து குடிச்சுக்குவேன்....//
சாக்கடை தண்ணிய குடிக்கிறவனுக்கு இதெல்லாம் சகஜம்தான் :-)/////////
அது சாக்கடைகளுக்கு இதெல்லாம் சகஜம்னு வந்திருக்கனும்.....
//சில இடங்களில் அனாகரீகமான, அசிங்கமான, ரெட்டை அர்த்தம்தொனிக்கும்//////
"ஆபாசம் மேலோங்கி உள்ள " இத விட்டுடீங்களே.. அப்புறம் இந்த பதிவுக்கு 18+ போடாததற்கும் எனது வன்மையான கண்டனங்களை இவ்விடம் தெரிவித்து கொள்கிறேன்...
மே ஐ கம் இன்?
// மோகன் குமார் said...
மே ஐ கம் இன்? /
அப்படியெல்லாம் கேக்கப்பிடாது... வந்து உங்க பங்குக்கு உழுதுட்டு போங்க....
ராம்சாமி அண்ணே: நீங்க பதிவு போட்டா, பின்னூட்டங்களை
படிக்கத்தான் அண்ணே எல்லாரும் உள்ளே வர்றாங்க ; அப்ப பின்னூட்டம் போடுற நாங்கல்லாம் தான் மெயினு பாத்து செய்ங்க
//பிறபள பாதிவற் அகாம விடாமட்டோண். //
அம்பலவாயற் இங்கே வந்துருக்காரா?
பட்டிகாட்டான் Jey said...
அப்படியெல்லாம் கேக்கப்பிடாது... வந்து உங்க பங்குக்கு உழுதுட்டு போங்க....
*********
அதான் வந்துட்டோமில்ல
முதல் பின்னூட்டம் பதிவை படிச்சுட்டு போட்டுருக்கார் நம்ம ராஜ். அவருக்கு ஏதாவது செய்யணும் அண்ணே.
//மோகன் குமார் said...
முதல் பின்னூட்டம் பதிவை படிச்சுட்டு போட்டுருக்கார் நம்ம ராஜ். அவருக்கு ஏதாவது செய்யணும் அண்ணே. //
யோவ், அவரு இன்னிக்கு மட்டும்தான் முதல் கமெண்ட் போட்டுருக்காரு.. நாங்க எல்லாம் கடந்த சில பல வருஷங்களாகவே இதே பொழப்பா அலையுறோம்.. எனக்குதான் அதிக பங்கு வேணும்...
///////கவிதை வீதி... // சௌந்தர் // said...
மனம் விட்டு சிரிக்கும் படியான நகைச்சுவைகள்.../////////
வாய்யா வாத்தி.....
//////// இம்சைஅரசன் பாபு.. said...
ச்சே ச்சே ..மொத்த மானத்தையும் கப்பலேற்றி விட்டானே ...(இனி கார் வாங்குவியா வாங்குவியா ..வாய்ல அடி வாய்ல அடி ..நான் என்னை சொன்னேன் )///////
மக்கா நாம பேசிவெச்சிக்கிட்ட மாதிரியே, நான் இது உங்க கார்னு எங்கேயும் சொல்லல........
////////வைகை said...
நான், டயர்டாகிட்டா இந்த கார் சீட்டை கீழ போட்டு உக்காந்துக்குவேன்....//
பாபுவோட கார பத்தி நான் பேச மாட்டேன் :-))////////
அது பாபுவோட காருன்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்.....!
////////கவிதை வீதி... // சௌந்தர் // said...
மை லார்ட்...
சரியான தீர்ப்பு...////////
அவரு யாரு..... ஜட்ஜாச்சே....?
//////////பட்டிகாட்டான் Jey said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டிகாட்டான் Jey said...
// சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்........... //
நம்ம டேமேஜர் அறிவாளிப்பயடா.... நான் அப்பமே சொன்னேன் நீதான் நம்பல...////////
நான் அப்பவே சொல்லல.... ஜெய் ரொம்ப கருத்தா பேசுவாப்லன்னு....? //
ஓன் ஒருத்தனுக்காவது தெரிஞ்சிருக்கு... அப்பாடா...//////////
நான் அப்பவே சொல்லல, அது இவருதான்னு.....?
///////கவிதை வீதி... // சௌந்தர் // said...
நாலு பேரும் ஆளுக்கெரு டயரை கழட்டியிருந்தா அதை ஓட்டிக்கிட்டே சீக்கிறம் போயிருக்கலாம் இல்ல...
விவரம் இல்லாத பசங்க.../////////
அண்ணே நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லேண்ணே.... அந்த காரு இன்னும் அங்கதான் கெடக்காம், கட்டுச் சோத்த கட்டிக்கிட்டு கெளம்புங்கண்ணே......!
////////கவிதை வீதி... // சௌந்தர் // said...
சைக்கில் தான் புதுசா இருந்திருக்கும் போல...
இதில் ஏதும் உள்குத்து இல்லை...//////
அண்ணே நீங்க முற்றும் துறந்த சாணி... ச்சீ முற்றும் உணர்ந்த ஞானிண்ணே.....!
[[[ //////////பட்டிகாட்டான் Jey said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டிகாட்டான் Jey said...
// சிரிப்பு போலீசு ரமேஷ்: போகும் போது ரொம்ப வேர்த்தா கார் கதவுல விண்டோவை இறக்கி விட்டுக்குவேன்........... //
நம்ம டேமேஜர் அறிவாளிப்பயடா.... நான் அப்பமே சொன்னேன் நீதான் நம்பல...////////
நான் அப்பவே சொல்லல.... ஜெய் ரொம்ப கருத்தா பேசுவாப்லன்னு....? //
ஓன் ஒருத்தனுக்காவது தெரிஞ்சிருக்கு... அப்பாடா...//////////
நான் அப்பவே சொல்லல, அது இவருதான்னு.....? ]]]
எப்படியோ உன்ன மாறியே நான் பிரபலப்பதிவர் ஆனா சரித்தேன்...
///////மொக்கராசு மாமா said...
//சில இடங்களில் அனாகரீகமான, அசிங்கமான, ரெட்டை அர்த்தம்தொனிக்கும்//////
"ஆபாசம் மேலோங்கி உள்ள " இத விட்டுடீங்களே.. அப்புறம் இந்த பதிவுக்கு 18+ போடாததற்கும் எனது வன்மையான கண்டனங்களை இவ்விடம் தெரிவித்து கொள்கிறேன்.../////////
யோவ் விட்டா தமிழ் டர்ட்டி ஸ்டோரீஸ் வெப்சைட்டுக்கு இத ரெகமெண்டு பண்ணிவீங்க போல இருக்கே?
/////மோகன் குமார் said...
மே ஐ கம் இன்?/////
அண்ணன் இன்னிக்கு பம்முறாரே, என்னவா இருக்கும்? ஓ வக்கீல் ஜோக்கு இருக்குல்ல, அதான்..... ஹி....ஹி....!
//////பட்டிகாட்டான் Jey said...
// மோகன் குமார் said...
மே ஐ கம் இன்? /
அப்படியெல்லாம் கேக்கப்பிடாது... வந்து உங்க பங்குக்கு உழுதுட்டு போங்க....///////
பார்ரா......?
///////மோகன் குமார் said...
ராம்சாமி அண்ணே: நீங்க பதிவு போட்டா, பின்னூட்டங்களை
படிக்கத்தான் அண்ணே எல்லாரும் உள்ளே வர்றாங்க ; அப்ப பின்னூட்டம் போடுற நாங்கல்லாம் தான் மெயினு பாத்து செய்ங்க////////
பாத்துட்டே செஞ்சிடுவோம்ணே.....!
/////மோகன் குமார் said...
//பிறபள பாதிவற் அகாம விடாமட்டோண். //
அம்பலவாயற் இங்கே வந்துருக்காரா?///////
இல்லண்ணே, எல்லாருக்கும் பிரபல பதிவர் ஆகுறது எப்படின்னு தெரிஞ்சு போச்சி, அதான் ட்ரைனிங் எடுத்துட்டு இருக்கோம்...
///////மோகன் குமார் said...
முதல் பின்னூட்டம் பதிவை படிச்சுட்டு போட்டுருக்கார் நம்ம ராஜ். அவருக்கு ஏதாவது செய்யணும் அண்ணே.///////
அந்த பின்னூட்டத்த தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெச்சிடுவோம்.... பக்கத்துல நீங்க வேணா உக்காந்து வெவரமா எடுத்து சொல்லிட்டு இருங்கண்ணே...!
//////மொக்கராசு மாமா said...
//மோகன் குமார் said...
முதல் பின்னூட்டம் பதிவை படிச்சுட்டு போட்டுருக்கார் நம்ம ராஜ். அவருக்கு ஏதாவது செய்யணும் அண்ணே. //
யோவ், அவரு இன்னிக்கு மட்டும்தான் முதல் கமெண்ட் போட்டுருக்காரு.. நாங்க எல்லாம் கடந்த சில பல வருஷங்களாகவே இதே பொழப்பா அலையுறோம்.. எனக்குதான் அதிக பங்கு வேணும்...//////////
அடிங்கொய்யால, நான் என்னமோ இத வெச்சி 400 கோடி சம்பாரிச்சு சுவிஸ் பேங்குல போட்டு வெச்சிருக்க மாதிரியில்ல பங்கு கேக்குறானுங்க.....? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி... ராஸ்கல்....!
//முதல் பின்னூட்டம் பதிவை படிச்சுட்டு போட்டுருக்கார் நம்ம ராஜ்.//
பொதுவா முதல் பின்னூட்டம் படிக்காம கூட உங்க சைட்டில் முதல் ஆளா வரணும்னு போடுவாங்க. ஆனா இங்கே இவரு படிச்சிட்டு போட்டுருக்கார். அப்படி படிச்சுட்டு போடுற வரைக்கும்
அடுத்த ஆள் வராதது பெரிய விஷயம் தாண்ணே
Yowww...
Panni....
Potti vachchaalum...
Vachcheenga.....
Daily...
Post
pottu
kummi
group....
KOLLURAANGALEY.......
no...no...ithu
sarippadaathu.....
Enna pannalaam.....?????
Yaarkittaiyaavathu
izhuththu
viduvomaa.....????????
மாலுமி: நடந்து போயிட்டு இருக்கும் போது கார் சாவிய வெச்சி ஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டே வருவேன், திடீர்னு ஸ்டார்ட் ஆகிட்டா நடக்க வேண்டியதில்லைல....?
/////////////////////////
இவிங்களுக்கு அறிவு கம்மி! ப.ராவா இருந்திருந்தா பெட்ரோல் டேங்கை எடுத்துட்டு வந்திருப்பாரு வழியில பெட்ரோல் பங்குல பெட்ரோல் போட்டு பார்த்திருப்பாரு.....!
இப்படிக்கு
பன்னிக்குட்டி வாசகர் வட்டம்!
ரமேஷ்: ஆமாமா.... அவ ட்ரெஸ்ஸு உனக்கு சைஸ் சரியா வராதுல... நீ சரியாத்தான் பண்ணி இருக்கே.....!
////////////////////////////
ப.ராவா இருந்திருந்தா சேம்...சேம் பப்பி சேம்...!அப்படின்னு "கண்"ணை மூடிருப்பாரு...!
ஜட்ஜ்: நீங்க அவர் உயிரோட வருவார்னு சொன்னதும் நாங்க எல்லாரும் எதிர்பார்ப்போட வாசலை பார்த்துட்டு இருந்தது உண்மைதான், ஆனா உங்க கட்சிக்காரர் வாசலை பார்க்கவே இல்லையே.......?
//////////////////////
இதே வக்கீல் ப.ராவா இருந்திருந்தா...!உவர் ஆனர் என் கட்சிகாரருக்கு 5.00 மணிக்கு மேல கண்ணு தெரியாதுன்னு சொல்லிருப்பாரு....!
இப்படிக்கு
பன்னிக்குட்டி அண்டார்டிகா வாசகர் பேரவை!
ப.ரா அவர்களே...!இந்த சைக்கிளை கண்டுபிடித்த விஞ்ஞாணி என்று இங்கே அறிவிக்கின்றோம்...!
விக்கிக்கு, அல்லது மனோவுக்கு ஆளுக்கு ஒன்று தரவும்...!
இந்த மாதிரி அறிவாளிகளெல்லாம் நம்மூர்ல தான்யா இருக்காங்க..
கடைசி ஜட்ஜ்மெண்ட் சூப்பர்
சூப்பர்
// கவிதை வீதி... // சௌந்தர் // said...
நாலு பேரும் ஆளுக்கெரு டயரை கழட்டியிருந்தா அதை ஓட்டிக்கிட்டே சீக்கிறம் போயிருக்கலாம் இல்ல...
விவரம் இல்லாத பசங்க...//
BOSS..நீங்க ஒரு Village விஞ்சானி BOSS..!!
//////மோகன் குமார் said...
//முதல் பின்னூட்டம் பதிவை படிச்சுட்டு போட்டுருக்கார் நம்ம ராஜ்.//
பொதுவா முதல் பின்னூட்டம் படிக்காம கூட உங்க சைட்டில் முதல் ஆளா வரணும்னு போடுவாங்க. ஆனா இங்கே இவரு படிச்சிட்டு போட்டுருக்கார். அப்படி படிச்சுட்டு போடுற வரைக்கும்
அடுத்த ஆள் வராதது பெரிய விஷயம் தாண்ணே/////////
ஓ அப்படி வர்ரீங்களா...இன்னிக்கு கூட ஒருத்தர் சைக்கிள் கேப்ல ஃபர்ஸ்ட் கமெண்ட்ட மிஸ் பண்ணி இருக்காரு.......ஹஹ்ஹா
//////நாய் நக்ஸ் said...
Yowww...
Panni....
Potti vachchaalum...
Vachcheenga.....
Daily...
Post
pottu
kummi
group....
KOLLURAANGALEY.......
no...no...ithu
sarippadaathu.....
Enna pannalaam.....?????
Yaarkittaiyaavathu
izhuththu
viduvomaa.....????????/////////
பேசாம நாய்நக்ச ஜனாதிபதியாக்கிட்டா என்ன?
///////வீடு சுரேஸ்குமார் said...
மாலுமி: நடந்து போயிட்டு இருக்கும் போது கார் சாவிய வெச்சி ஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டே வருவேன், திடீர்னு ஸ்டார்ட் ஆகிட்டா நடக்க வேண்டியதில்லைல....?
/////////////////////////
இவிங்களுக்கு அறிவு கம்மி! ப.ராவா இருந்திருந்தா பெட்ரோல் டேங்கை எடுத்துட்டு வந்திருப்பாரு வழியில பெட்ரோல் பங்குல பெட்ரோல் போட்டு பார்த்திருப்பாரு.....!
இப்படிக்கு
பன்னிக்குட்டி வாசகர் வட்டம்!//////
ஆனா இவரா இருந்தா டேங்க்ல இருந்த பெட்ரோல வித்தே செட்டில் ஆகி இருப்பாரு.....!
///////வீடு சுரேஸ்குமார் said...
ரமேஷ்: ஆமாமா.... அவ ட்ரெஸ்ஸு உனக்கு சைஸ் சரியா வராதுல... நீ சரியாத்தான் பண்ணி இருக்கே.....!
////////////////////////////
ப.ராவா இருந்திருந்தா சேம்...சேம் பப்பி சேம்...!அப்படின்னு "கண்"ணை மூடிருப்பாரு...!/////////
அந்த புள்ள கண்ணத்தானே?
////வீடு சுரேஸ்குமார் said...
ஜட்ஜ்: நீங்க அவர் உயிரோட வருவார்னு சொன்னதும் நாங்க எல்லாரும் எதிர்பார்ப்போட வாசலை பார்த்துட்டு இருந்தது உண்மைதான், ஆனா உங்க கட்சிக்காரர் வாசலை பார்க்கவே இல்லையே.......?
//////////////////////
இதே வக்கீல் ப.ராவா இருந்திருந்தா...!உவர் ஆனர் என் கட்சிகாரருக்கு 5.00 மணிக்கு மேல கண்ணு தெரியாதுன்னு சொல்லிருப்பாரு....!
இப்படிக்கு
பன்னிக்குட்டி அண்டார்டிகா வாசகர் பேரவை!///////////
அது என்னய்யா அஞ்சு மணி.....? டோட்டலா க்ளோஸ் பண்ணிட வேண்டியதுதானே?
//////வீடு சுரேஸ்குமார் said...
ப.ரா அவர்களே...!இந்த சைக்கிளை கண்டுபிடித்த விஞ்ஞாணி என்று இங்கே அறிவிக்கின்றோம்...!
விக்கிக்கு, அல்லது மனோவுக்கு ஆளுக்கு ஒன்று தரவும்...!/////////
ஆளுக்கொரு டயருங்களா.....? கொடுத்திருவோம்... வெச்சி பெரியாளா வரட்டும்......!
//////இந்திரா said...
இந்த மாதிரி அறிவாளிகளெல்லாம் நம்மூர்ல தான்யா இருக்காங்க..////////
கண்டுபுடிச்சிட்டாங்கய்யா கண்டுபுடிச்சிட்டாங்க.....!
////இந்திரா said...
கடைசி ஜட்ஜ்மெண்ட் சூப்பர்//////
அது நான் கொடுக்கலீங்கோ.....
//// மனசாட்சி™ said...
சூப்பர்///////
வாங்க மனசாட்சியாரே....!
//////Sen22 said...
// கவிதை வீதி... // சௌந்தர் // said...
நாலு பேரும் ஆளுக்கெரு டயரை கழட்டியிருந்தா அதை ஓட்டிக்கிட்டே சீக்கிறம் போயிருக்கலாம் இல்ல...
விவரம் இல்லாத பசங்க...//
BOSS..நீங்க ஒரு Village விஞ்சானி BOSS..!!////////
ஆமா அந்த சைக்கிளும் அவர் கண்டுபுடிச்சதுதானாம்.....
எளிமையாய் இருக்கிறது
நன்றி
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எளிமையாய் இருக்கிறது
நன்றி////////
கொஞ்சநாள் முன்னாடி வரையும் எழுத்து கூட்டி படிச்சிட்டு இருந்தியே, இப்போ நல்லா படிக்க ஆரம்பிச்சிட்டியா..? வெரிகுட்....!
வணக்கம்,ப.ரா சார்!நல்லாயிருக்கேளா?அருமையான நகைச்சுவைப் பகிர்வு!வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமின்னு சொல்லுவாங்க!வெள்ளிக்கிழமையும் அதுவுமா சிரிக்க வச்சுட்டீங்க,தேங்க்சு!
/////Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!நல்லாயிருக்கேளா?அருமையான நகைச்சுவைப் பகிர்வு!வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமின்னு சொல்லுவாங்க!வெள்ளிக்கிழமையும் அதுவுமா சிரிக்க வச்சுட்டீங்க,தேங்க்சு!//////
வாங்க ஐயா... ரொம்ப நன்றி...!
தா ம. 7 ன்னு போட்டுட்டு தப்பிச்சிடலாம்னு பார்த்தா அதுக்கு வழி இல்லாமல் பண்ணிடீன்களே தல ..........
////// அஞ்சா சிங்கம் said...
தா ம. 7 ன்னு போட்டுட்டு தப்பிச்சிடலாம்னு பார்த்தா அதுக்கு வழி இல்லாமல் பண்ணிடீன்களே தல ..........////////
என்னது நம்ம கடைலயே வந்து த.ம.வா....? இந்த வாய்ல கம்பு சுத்துற வேலையெல்லாம் பண்ணா பிச்சிபுடுவேன் பிச்சி.... யாருகிட்ட......!
ஈறு கெட்ட எதிர் மறை பெயரச்சம் ன்னு சொல்றாங்களே .அப்படீனா என்ன பாஸ் .........?
அப்புறம் இந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா............?
இப்படி பல சந்தேகம் இருக்கு இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தால் பொற்கிழி தரேன் ........
//////அஞ்சா சிங்கம் said...
ஈறு கெட்ட எதிர் மறை பெயரச்சம் ன்னு சொல்றாங்களே .அப்படீனா என்ன பாஸ் .........?/////////
கூறு கெட்ட குக்கர் அப்படிங்கறத டீஜண்ட்டா சொல்லி இருக்காங்க....!
/////அஞ்சா சிங்கம் said...
அப்புறம் இந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா............?///////
அது தெரிஞ்சா நான் ஏன் இந்த ப்ளாக் வெச்சி நடத்திட்டு இருக்கேன்.....?
///////அஞ்சா சிங்கம் said...
இப்படி பல சந்தேகம் இருக்கு இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தால் பொற்கிழி தரேன் ........////////
ஆங்ங்..... இவரு பெரிய மாமன்னரு... சந்தேகத்த தீர்த்தா பொற்கிழி கொடுக்கிறாரு....!
பன்னி, இந்த கெட்ட போலீஸோட கமெண்ட எங்கடா கானோம்?...
அவன் கமெண்ட் போடலைனா நீதான் அடிவாங்குவே ராஸ்க்கல்...
(இந்த கமெண்ட இதுக்கு முன்னாடி போட்டேன் அதக்காணலைடா... வேற எங்காவது போட்டுட்டேனா?)
////பட்டிகாட்டான் Jey said...
பன்னி, இந்த கெட்ட போலீஸோட கமெண்ட எங்கடா கானோம்?...
அவன் கமெண்ட் போடலைனா நீதான் அடிவாங்குவே ராஸ்க்கல்...
(இந்த கமெண்ட இதுக்கு முன்னாடி போட்டேன் அதக்காணலைடா... வேற எங்காவது போட்டுட்டேனா?)//////
அதுவும் நம்ம ப்ளாக்லதான், ஆனா வேற பதிவுல.....க்க்க்ர்ர்ர்ர் தூ..... கெட்ட போலீஸ் கமெண்ட் போடனும்னா அவன்கிட்ட போய் சொல்லு........!
கமெண்டுகள் அருமை. வியாழகிழமைக்கு மறுநாள், சனிக்கிழமைக்கு முதல்நாள் நல்லா சந்தி சிரிக்க வச்சிட்டீங்க.
சோ.மோ 12243341324
ஸ்டார்ட் மியூசிக்!
ஸ்டார்ட் மியூசிக்!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஸ்டார்ட் மியூசிக்!//
நாளைக்கி வந்து சொல்லுடா வெண்ணை. பேண்டுவாத்தியக் கோஷ்டியெல்லாம் பேக்கப் பண்ணிகிட்டு ஊர் போய் சேந்ததுக்கப்புரம் வந்து ஸ்டார்ட்டு மியூசிக்’னு சொல்லிகிட்டு...
இப்படிக்கி,
இம்சை அரசன் பாபு.
//
ராஜ் said...
சூப்பர் தீர்ப்பு.... :):
---
பன்னிக்குட்டி ராம்சாமி said.
ஜட்ஜு நம்ம பதிவர்கள்கிட்ட பயிற்சி எடுத்திருப்பாரோ?
//
இல்லையில்லை ஜட்ஜு.. நம்ம நமீதா & கலா அக்காகிட்ட பயிற்சி எடுத்தவராம் :D :D
தக்காளி..............
டெரர் & ரமேஷ் மானத்தை ராக்கெட்ல ஏத்திட்டிய பன்னி :)
இவனுகளுக்கு சூடு மூளைல போட்டாலும் அறிவு வராதுன்னு உனக்கு தெரிஞ்சிருக்குது :)))
கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!
இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html
அந்த காரில் ப.கு.ரா பயணம் செய்திருந்தால்.....,
எதுக்கு வைப்பரை கையோடு எடுத்து வாறீங்க ..?
பகு.: போற வழியில மழை பெய்ஞ்சி வழி தெரியிலனா,இத வச்சி தொடச்சிக்கத்தான்...
// தனியா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயி திடீர்னு ட்ரெஸ்ஸ அவுத்து போட்டுட்டா....//
அவுத்தது டெரர் ட்ரெஸ்ஸ தான?
ரெண்டுமே ரொம்ப புத்திசாலி தனமாலே இருக்கு.. அதுலயும் டாப்பு செம
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கமெண்டுகள் அருமை. வியாழகிழமைக்கு மறுநாள், சனிக்கிழமைக்கு முதல்நாள் நல்லா சந்தி சிரிக்க வச்சிட்டீங்க.
சோ.மோ 12243341324////////
ம்மூதேவி, சந்தி சிரிக்கிறது உன்னைய பார்த்துதான், பதிவ எதுக்கும் லைட்டா படிச்சிப்பாரு....!
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஸ்டார்ட் மியூசிக்!/////
ஸ்டாப் தி மியூசிக்..... ஹூ இஸ் தி டிஸ்ட்டப்பன்ஸ்......? காந்தக்கண்ணழகி... நான் முதல்ல இவன மிதிச்சிட்டு வர்ரேன்...
////வரலாற்று சுவடுகள் said...
//
ராஜ் said...
சூப்பர் தீர்ப்பு.... :):
---
பன்னிக்குட்டி ராம்சாமி said.
ஜட்ஜு நம்ம பதிவர்கள்கிட்ட பயிற்சி எடுத்திருப்பாரோ?
//
இல்லையில்லை ஜட்ஜு.. நம்ம நமீதா & கலா அக்காகிட்ட பயிற்சி எடுத்தவராம் :D :D////////
அப்போ பயிற்சி ரொம்ப ஹெவியா இருந்திருக்கும்னு சொல்லுங்க....
/////மாலுமி said...
தக்காளி..............
டெரர் & ரமேஷ் மானத்தை ராக்கெட்ல ஏத்திட்டிய பன்னி :)
இவனுகளுக்கு சூடு மூளைல போட்டாலும் அறிவு வராதுன்னு உனக்கு தெரிஞ்சிருக்குது :)))///////
எனக்கு மட்டுமா தெரிஞ்சிருக்கு இந்த ஊருக்கே தெரிஞ்சிருக்கே...? (ஆமா இவன் பேரு போட்டிருக்கே, பார்க்கலையா இவன்?)
/////s suresh said...
கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!
இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html////////
ஏன் இந்த வெளம்பரம்.....?
//// Manimaran said...
அந்த காரில் ப.கு.ரா பயணம் செய்திருந்தால்.....,
எதுக்கு வைப்பரை கையோடு எடுத்து வாறீங்க ..?
பகு.: போற வழியில மழை பெய்ஞ்சி வழி தெரியிலனா,இத வச்சி தொடச்சிக்கத்தான்...////////
எத தொடைக்கறதுக்கு......?
//// Manimaran said...
// தனியா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயி திடீர்னு ட்ரெஸ்ஸ அவுத்து போட்டுட்டா....//
அவுத்தது டெரர் ட்ரெஸ்ஸ தான?/////
யோவ் ஏன்யா இப்படி குறுகுறுன்னு கமெண்ட் போடுறீங்க.....?
////ஹாரி பாட்டர் said...
ரெண்டுமே ரொம்ப புத்திசாலி தனமாலே இருக்கு.. அதுலயும் டாப்பு செம//////
வாங்கண்ணே....ரொம்ப நன்றி!
/////FOOD NELLAI said...
பாபு, காரு பத்திரம், கண்ணு ரொம்ப பட்டிருச்சு! :)//////
டப்பா காருன்னு போட்ட உடனேயே அது எந்தக்காருன்னு கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்களே?
ப.ரா.
தங்கள் அற்புதமான படைப்பைக் கண்டு ரசித்தேன்....
குலுங்கக் குலுங்கச் சிரித்தேன்...
தொடரட்டும் தங்கள் பொன்னான பணி...
#யோவ்.... எல்லாரும் சேந்து சூசைட் பண்ண வச்சுருவீங்க போலியே!!
//////வெளங்காதவன்™ said...
ப.ரா.
தங்கள் அற்புதமான படைப்பைக் கண்டு ரசித்தேன்....
குலுங்கக் குலுங்கச் சிரித்தேன்...
தொடரட்டும் தங்கள் பொன்னான பணி...
#யோவ்.... எல்லாரும் சேந்து சூசைட் பண்ண வச்சுருவீங்க போலியே!!//////
அதுக்கு எதுக்கு நாங்க எல்லாரும் சேந்து பண்ணனும்? சிப்பு போலீஸ் ப்ளாக்கு மட்டும் போதுமே?
Post a Comment