எனக்கு ஒரு ரூம்மேட் இருந்தான். அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும் அப்படி கருத்தா பேசுவாப்ல. அவனுக்கும் (?) ஒருநாள் கல்யாணம் நிச்சயமாகுச்சு. ஊருக்கு போய்ட்டு வந்தான். வரும் போது பொண்ணோட செல்நம்பரையும் வாங்கிட்டு வந்துட்டான். அங்க ஆரம்பிச்சது பிரச்சன. அட அதுல எனக்கென்ன பிரச்சனைங்கிறீங்களா? அத ஏன் கேட்கிறீங்க, நைட்டு விடிய விடிய எஸ்.எம்.எஸ் வந்துட்டே இருக்கும், இவரும் அனுப்பிக்கிட்டே இருப்பாரு. ராத்திரி பூரா செல்லு க்கீ.. கீன்னு கத்தி கதறிட்டே கெடக்கும். டேய் சைலண்ட்ல வைடானா கேட்கவே மாட்டான். ஒருவாட்டி சத்தமில்லாம ஆள் கக்கூஸ்ல இருக்கற நேரமா பாத்து நான் அதை சைலண்ட்ல போட்டு வெச்சேன். கொஞ்ச நேரம்தான். பழையபடி ஆரம்பிச்சிட்டான். அந்த நாதாரிக்கு செல் கத்துறது அந்தப்புள்ள பேசுற மாதிரியே இருந்திருக்கும் போல. டெய்லி நைட்டு செல்போன் சிணுங்கிட்டே இருக்கறதும், நான் திட்டுறதுமா இருந்து இருந்து எனக்கும் அலுத்து போச்சு, நைட்டு தூக்கமும் போச்சு.
இப்படி போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் நைட்டு என் மொபைலுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து மெசேஜ், ஹாய்னு... நானும் பதிலுக்கு ஹாய்னு அனுப்பிச்சேன். உடனே அந்த நம்பர்ல இருந்து ASL, pls னு மெசேஜ்... அடங்கொன்னிய அவனா நீய்யி........ன்னு ஷாக்காகிட்டேன். பயபுள்ள குத்துமதிப்பா ரூட்டுவிட்டு பாக்குது போல என்னடா இது இப்படி கெளம்பிட்டானுங்களே, என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். பக்கத்துல திரும்பி பாத்தா நம்ம ரூம்மேட்டு அவரு வுடுப்பீக்கு தாறுமாறா மெசேஜ் டைப் பண்ணிட்டு இருந்தாரு. தக்காளி எப்படியும் இவன் இன்னிக்கும் நம்மளை தூங்க விடப்போறதில்ல, அதுனால அந்த புது நம்பர்கூட கொஞ்ச நேரம் வெளையாடுவோம்னு நான் 24 வயசு பொண்ணு, டெல்லில ஒரு ஸ்டார் ஹோட்டல் ரிசப்சனிஸ்டா இருக்கேன், இப்போ நைட் டூட்டில இருக்கேன்னு ரிப்ளை போட்டேன்.
அந்த மெசேஜ பாத்துட்டு பய ஆடிப் போயிட்டான், ஆஹா சூப்பர் டிக்கட்டு ஒண்ணு சிக்கிருச்சுன்னு மளமளமளன்னு மெசேஜா அனுப்ப ஆரம்பிச்சான். சமாளிக்கவே முடியல. கொஞ்ச நேரத்துல கடுப்பாகிடுச்சு, இவனை என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ ஒரு ஐடியா வந்துச்சு. உடனே செல்ல எடுத்து இது என்னோட ஆஃபீஸ் நம்பரு, அதுனால என்னோட பர்சனல் நம்பருக்கு மெசேஜ் பண்ணுன்னு நம்ம ரூம்மேட் நம்பரை அந்த புது நம்பர் பார்ட்டிக்கு அனுப்பிட்டேன்....... அப்புறம் பார்க்கனுமே நம்ம ரூம்மேட்ட..... ஏற்கனவே வுடுப்பிகிட்ட இருந்து நிக்காம மெசேஜா வந்து கொட்டிட்டு இருந்துச்சு, இப்போ நான் இவனையும் வேற கோர்த்துவிட்டுட்டேனா....... பயலுக்கு ரெண்டு கையும் பத்தல. கொஞ்ச நேரத்துல மேட்டர் தலைக்கு மேல போய்டுச்சு, அந்த புதுநம்பர் பார்ட்டியும் விடாம மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். வுடுப்பியும் அனுப்பிட்டே இருக்கு.. பயலுக்கு சமாளிக்க முடியல. நைசா செல்ல ஆஃப் பண்ணிட்டு கம்முன்னு படுத்துட்டான். அப்பாடான்னு நானும் நிம்மதியா தூங்குனேன்.
அடுத்த நாள் காலைல அவன் மறுபடியும் செல்ல ஆன் பண்ணி 1 நிமிசம்தான், அந்த புதுநம்பர் பார்ட்டி மறுபடி மெசேஜ் கொடுக்க ஆரம்பிச்சிட்டான். ரொம்ப ஆபாசமா மெசேஜ் அனுப்பி இருப்பான் போல, இவனால தாங்க முடியல. செல்ல ஆஃப் பண்ணவும் விரும்பல (வுடுப்பி மெசேஜோ, காலோ பண்ணிட்டா?), மெசேஜை படிக்கவும் முடியாம திருதிருன்னு முழிச்சிட்டு உக்காந்திருந்தான். நானும் ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி என்னடா ஆச்சு, ஒரு மாதிரி உக்காந்திருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டு ஒருமாதிரியா என்னைய பார்த்தான், நான் சரி சரி சீக்கிரம் ஆபீசுக்கு போறவழிய பாருன்னு சொல்லிட்டு சட்டுன்னு எஸ்கேப் ஆகிட்டேன்.
அன்னிக்கு பூரா அவனுக்கு அந்த புதுநம்பர்ல இருந்து கன்னாபின்னான்னு மெசேஜ் வந்திருக்கு. எனக்கே பாவமாத்தான் இருந்துச்சு. கடைசில அந்த மெசேஜ் தொந்தரவு தாங்க முடியாம ஒருவழியா அந்த புதுநம்பருக்கு போன் பண்ணி பேசிட்டான். அவன்கிட்ட வெவரமா நான் பொண்ணு இல்லை இனிமே இப்படி மெசேஜ் பண்ணப்படாதுன்னு கெஞ்சி இருக்கான். நல்லவேளையா அதுக்கப்புறம் அந்த மெசேஜ் வரலை. இவனும் விடியவிடிய மெசேஜ் பண்ற பழக்கத்தை விட்டுட்டான்........!
நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!
பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!
நன்றி: கூகிள் இமேஜஸ்
!
!
199 comments:
துண்டு !
அடுத்தது வேட்டியா?
அடடா ! அண்ணே ராம்சாமி தளத்திலே நான் முதல் பின்னூட்டமா? என்னால் நம்பவே முடியலை. திஸ் இஸ் அன் பீலிவபில் !
சரித்திரத்தில் இடம் பிடிச்சுட்டேன். நானும் இனிமே ரவுடி தான் !
சியர்ஸ்........
போங்கண்ணே. பதிவு போட்டு ஒரு நிமிஷத்துக்குள்ளே பாத்துட்டேன். முதல் ஆளா வந்து பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா நீங்க ப்ளாக் முழுக்க எல்லா பக்கமும் படமா போட்டு வச்சிருக்கீங்க. பின்னூட்ட பெட்டி திறக்கவே இல்லை. வந்து முதல் பின்னூட்டம் போட்டோன தான் நிம்மதி ஆச்சு. இனிமே நூறு பேர் வரலாம் அண்ணே. நான் தான் பஸ்ட்டு !
இருங்க பதிவை படிச்சுட்டு வர்றேன் !
எனக்கு ஒரு ரூம்மேட் இருந்தான். அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும்
///////////////////////
நாய்-நக்ஸ்...?
ப்ளாக் ஓப்பனாக ரொம்ப டைமாகுதாண்ணே....... சரி என்னான்னு பாத்து டிங்கரிங் பண்ணி வைப்போம்.....!
வாழ்த்துகள்!
////வீடு சுரேஸ்குமார் said...
எனக்கு ஒரு ரூம்மேட் இருந்தான். அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும்
///////////////////////
நாய்-நக்ஸ்...?//////
வெளங்கிரும்.......
Unga kaalaththulaiye cell phone vanthiduchchaa? What a medical miracle
////Nagarajachozhan MA said...
வாழ்த்துகள்!//////
நாட்டுல பதிவு போடுறதெல்லாம் வாழ்த்து சொல்ற அளவுக்கு ஆயிடுச்சே....?
அண்ணே ரெண்டாவது வரியில சிரிக்க ஆரம்பிச்சவன் தொடர்ந்து சிரிச்சேன் அண்ணே. ஆனா கடைசியில் சீரியஸா முடிச்சுட்டீங்க. கடைசியில் கருத்து சொல்லணும் இல்ல ! அதானே முக்கியம் !
///மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Unga kaalaththulaiye cell phone vanthiduchchaa? What a medical miracle/////
ங்கொய்யால செல் வந்த காலம்தான் அது......
பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!
////////////////////
கும்புடரங் பிரபல பதிவர்ர்ர்ர்ர்ர்ர்..............
////மோகன் குமார் said...
அண்ணே ரெண்டாவது வரியில சிரிக்க ஆரம்பிச்சவன் தொடர்ந்து சிரிச்சேன் அண்ணே. ஆனா கடைசியில் சீரியஸா முடிச்சுட்டீங்க. கடைசியில் கருத்து சொல்லணும் இல்ல ! அதானே முக்கியம் !//////
கருத்து சொல்லலேன்னா அப்புறம் எப்படிண்ணே பிரபல பதிவர் ஆகுறது?
Nagarajachozhan MA said...
வாழ்த்துகள்!
**
இவர் ரொம்ப நல்லவர் போல. இவரை எனக்கு பிடிச்சிருக்கு. எல்லாருக்கும் வாழ்த்தெல்லாம் சொல்றார். நாகராஜன் அண்ணே. நம்ம ஜெய்யை கூட்டிட்டு வாங்கண்ணே
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ..................
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கருத்து சொல்லலேன்னா அப்புறம் எப்படிண்ணே பிரபல பதிவர் ஆகுறது?
**
நாராயணா ! நாட்ல பிரபல பதிவருங்க தொல்லை தாங்க முடியலை நாராயணா !
Omg appo 40 vayasula oru room met. Again medical miracle
/////வீடு சுரேஸ்குமார் said...
பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!
////////////////////
கும்புடரங் பிரபல பதிவர்ர்ர்ர்ர்ர்ர்..............//////
கும்புடுறேங்..... ஆங் பிரபல பதிவரே நீங்க ஏதாவது ஒரு நடிகைய வெச்சுக்குங்க.......
அஞ்சா சிங்கம்: சிரிச்சு மாளலை :))
@அஞ்சா சிங்கம் said...
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ..................
/////////////////////
ஆமா...பன்னிக்குட்டி தீக்குள்ள தலைய வுடனும் ஆங்..!
/////அஞ்சா சிங்கம் said...
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ...............///////
யோவ் விளிம்பு நிலை, களிம்பு நிலைன்னு மொட்டமாடில இருந்து என்னைய தள்ளிவிட பாக்குறீங்க.... இத நான் ஒத்துக்கவே மாட்டேன்.... நானும் பிரபல பதிவர்தான்.... நானும் பிரபல பதிவர்தான்.......
அண்ணே! கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன். நன்றி வணக்கம். பின்குறிப்பு : பாபு கூட சேராதிங்க.. :))
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வீடு சுரேஸ்குமார் said...
பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!
////////////////////
கும்புடரங் பிரபல பதிவர்ர்ர்ர்ர்ர்ர்..............//////
கும்புடுறேங்..... ஆங் பிரபல பதிவரே நீங்க ஏதாவது ஒரு நடிகைய வெச்சுக்குங்க.......
/////////////////////////
சொப்பனசுந்தரி கால்ஷீட் பிஸிங்...! பிரபல பதிவர்ர்ர்ர்ர்ர்ர்
////மோகன் குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கருத்து சொல்லலேன்னா அப்புறம் எப்படிண்ணே பிரபல பதிவர் ஆகுறது?
**
நாராயணா ! நாட்ல பிரபல பதிவருங்க தொல்லை தாங்க முடியலை நாராயணா !////
பதிவர்னு ஆகிட்டா எல்லாம் இருக்கறதுதான்.... நீங்க வேணா பிரபல பிரபல பதிவர் ஆகிடுங்கண்ணே.....!
////வீடு சுரேஸ்குமார் said...
@அஞ்சா சிங்கம் said...
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ..................
/////////////////////
ஆமா...பன்னிக்குட்டி தீக்குள்ள தலைய வுடனும் ஆங்..!//////
அது ஏற்கனவே நாலஞ்சு தடவ விட்ட மாதிரிதாம்ல இருக்கு........
TERROR-PANDIYAN(VAS) said...
அண்ணே! கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன். நன்றி வணக்கம். பின்குறிப்பு : பாபு கூட சேராதிங்க.. :))
//////////////////////////////////////////////////////////////
என்ன மெசஜ் அனுப்புற வேலையா...........?
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மோகன் குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கருத்து சொல்லலேன்னா அப்புறம் எப்படிண்ணே பிரபல பதிவர் ஆகுறது?
**
நாராயணா ! நாட்ல பிரபல பதிவருங்க தொல்லை தாங்க முடியலை நாராயணா !////
பதிவர்னு ஆகிட்டா எல்லாம் இருக்கறதுதான்.... நீங்க வேணா பிரபல பிரபல பதிவர் ஆகிடுங்கண்ணே.....!
/////////////////////
அவுரு முதலை..ச்சே முதலிடப்பதிவர்ங்.....பிரபலபதிவர்ர்ர்ர்ர்
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Omg appo 40 vayasula oru room met. Again medical miracle////
40 வயசுல ரூம்மேட் இருக்கறது மெடிகல் மிராக்கிள்னா நீயெல்லாம் உயிரோட இருக்கறதெல்லாம் என்ன மிராக்கிள்?
//////யோவ் விளிம்பு நிலை, களிம்பு நிலைன்னு மொட்டமாடில இருந்து என்னைய தள்ளிவிட பாக்குறீங்க...//////
அதெல்லாம் செல்லாது ...செல்லாது .....தலை கீழாக தான் சம்மர் அடிக்கணும் .........
//// TERROR-PANDIYAN(VAS) said...
அண்ணே! கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன். நன்றி வணக்கம். பின்குறிப்பு : பாபு கூட சேராதிங்க.. :))////
கொஞ்சம் வேலைன்னா...? லாரில இருந்து மூட்டை எறக்கிட்டு இருக்கியா? பாபுகூட சேரக்கூடாதா? ஏன் குஷ்டமா? கஷ்டம்.....!
Its not miracle. Naan vaazhntha kaalathil neengal vaazhvathu ungalukku perumai
/////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வீடு சுரேஸ்குமார் said...
பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!
////////////////////
கும்புடரங் பிரபல பதிவர்ர்ர்ர்ர்ர்ர்..............//////
கும்புடுறேங்..... ஆங் பிரபல பதிவரே நீங்க ஏதாவது ஒரு நடிகைய வெச்சுக்குங்க.......
/////////////////////////
சொப்பனசுந்தரி கால்ஷீட் பிஸிங்...! பிரபல பதிவர்ர்ர்ர்ர்ர்ர்////////
நல்ல பிரபல புரோக்கரா பார்த்து உடனே பேசி முடிக்கவும்....
////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மோகன் குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கருத்து சொல்லலேன்னா அப்புறம் எப்படிண்ணே பிரபல பதிவர் ஆகுறது?
**
நாராயணா ! நாட்ல பிரபல பதிவருங்க தொல்லை தாங்க முடியலை நாராயணா !////
பதிவர்னு ஆகிட்டா எல்லாம் இருக்கறதுதான்.... நீங்க வேணா பிரபல பிரபல பதிவர் ஆகிடுங்கண்ணே.....!
/////////////////////
அவுரு முதலை..ச்சே முதலிடப்பதிவர்ங்.....பிரபலபதிவர்ர்ர்ர்ர்///////
த.ம.1 ....?
////அஞ்சா சிங்கம் said...
//////யோவ் விளிம்பு நிலை, களிம்பு நிலைன்னு மொட்டமாடில இருந்து என்னைய தள்ளிவிட பாக்குறீங்க...//////
அதெல்லாம் செல்லாது ...செல்லாது .....தலை கீழாக தான் சம்மர் அடிக்கணும் .........//////
அப்படின்னா தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பாத்தனுமா?
என் மீது இங்கு நடக்கும் வன்மமான தாக்குதலை கண்டித்து வெளிநடப்பு
செய்யாமல், இன்னும் பத்து நிமிஷத்துக்கு இங்கேயே இருக்க போகிறேன் :)
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Its not miracle. Naan vaazhntha kaalathil neengal vaazhvathu ungalukku perumai/////
ஆமா அப்பப்ப உன்னைய தூக்கிப்போட்டு மிதிக்கிற சான்ஸ் கெடச்சிருக்குல்ல, அது பெருமைதான்........ ஒத்துக்கிறேன்....!
/////மோகன் குமார் said...
என் மீது இங்கு நடக்கும் வன்மமான தாக்குதலை கண்டித்து வெளிநடப்பு
செய்யாமல், இன்னும் பத்து நிமிஷத்துக்கு இங்கேயே இருக்க போகிறேன் :)//////
என்னது உங்க மீது தாக்குதலா....? அப்போ கன்பர்மா நான் பிரபல பதிவர்தான்....!
எங்கேண்ணே நாகராஜ சோழன் வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டாரா?
///மோகன் குமார் said...
எங்கேண்ணே நாகராஜ சோழன் வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டாரா?///
அவரு இன்னும் பலகடை ஏறி இறங்க வேண்டி இருக்குண்ணே.....!
////என்னது உங்க மீது தாக்குதலா....? அப்போ கன்பர்மா நான் பிரபல பதிவர்தான்....!//////////////////
அதெலாம் முடியாது வேணும்னா பீத்தபதிவர்ன்னு சீ............மூத்தபதிவர்ன்னு ஏத்துகிறோம் ..............
////அஞ்சா சிங்கம் said...
////என்னது உங்க மீது தாக்குதலா....? அப்போ கன்பர்மா நான் பிரபல பதிவர்தான்....!//////////////////
அதெலாம் முடியாது வேணும்னா பீத்தபதிவர்ன்னு சீ............மூத்தபதிவர்ன்னு ஏத்துகிறோம் ////
என்னது மூத்த பதிவரா....? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி..... இதுக்கு நான் அல்லக்கை பதிவராவே இருந்துட்டு போறேன்யா........ என்ன விடுங்கய்யா........
என்னது மூத்த பதிவரா....? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி..... இதுக்கு நான் அல்லக்கை பதிவராவே இருந்துட்டு போறேன்யா........ என்ன விடுங்கய்யா........////////////////////////
யோவ் போர்வை எல்லாம் போர்த்தி மரியாதை செய்வாங்கையா................குளிருக்கு இதமா இருக்கும் .
உன் பிரெண்ட் பேரு முரளியா மக்கா ..இல்ல முரளி போட்டோ வச்சிருக்கியே அதான் கேட்டேன் ..
@டெரர் ..
வெளங்கிரும் .....
இந்த ஆம்பிளகளே மோசம் ..இப்படிதான் இருப்பாங்களோ.....
/////அஞ்சா சிங்கம் said...
என்னது மூத்த பதிவரா....? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி..... இதுக்கு நான் அல்லக்கை பதிவராவே இருந்துட்டு போறேன்யா........ என்ன விடுங்கய்யா........////////////////////////
யோவ் போர்வை எல்லாம் போர்த்தி மரியாதை செய்வாங்கையா................குளிருக்கு இதமா இருக்கும் .//////
என்னது போர்வையா? ங்கொய்யால... அடிக்கிற வெயில்ல, கரண்ட்டும் இல்லாம அந்த போர்வைய வெச்சி என்னய்யா பண்றது....? வேணும்னா பீத்த ச்சீ மூத்த பதிவர்னு நெத்தில சூடு போட்டு விடுங்கய்யா...... நான் நாலு பேர கூட்டிட்டு வாரேன்....!
என் கத வேற மாதிரி ..அள்ள அள்ள குறையா மெசேஜ் பொண்ணுக கிட்ட இருந்து வருது..........
////இம்சைஅரசன் பாபு.. said...
உன் பிரெண்ட் பேரு முரளியா மக்கா ..இல்ல முரளி போட்டோ வச்சிருக்கியே அதான் கேட்டேன் ..
@டெரர் ..
வெளங்கிரும் .....////
யோவ் போட்டோ சும்மா போட்டேன்.... இப்படியெல்லாம் கோர்க்கப்படாது.....
//மொக்கராசா said...
இந்த ஆம்பிளகளே மோசம் ..இப்படிதான் இருப்பாங்களோ.....//
பார்ரா...?
me too presenttu
///மொக்கராசா said...
என் கத வேற மாதிரி ..அள்ள அள்ள குறையா மெசேஜ் பொண்ணுக கிட்ட இருந்து வருது..........///
அதுல கொஞ்சத்த இந்தப்பக்கம் அள்ளு ஊத்துறது...?
உங்க நண்பர் உங்களை தூங்கவிடாம போன் பேசினதால வந்த கடுப்பா?
இல்ல உங்களுக்கு ஆள் கிடைக்காம ஈ ஓட்டும்போது அவர் மட்டும் கடலைபோட்டுகிட்டு இருந்ததால வந்த கடுப்பா?
எப்டியோ.. அடுத்தவனை திருட்டு முழி முழிக்க வைக்குறதுலயும் ஒரு ஆனந்தமே..
///vinu said...
me too presenttu///
சரி போய் தூங்கு... (ஆபீஸ்லதான்...)
//இந்திரா said...///
facttu facttu facttuuuuuu
///இந்திரா said...
உங்க நண்பர் உங்களை தூங்கவிடாம போன் பேசினதால வந்த கடுப்பா?
இல்ல உங்களுக்கு ஆள் கிடைக்காம ஈ ஓட்டும்போது அவர் மட்டும் கடலைபோட்டுகிட்டு இருந்ததால வந்த கடுப்பா?
எப்டியோ.. அடுத்தவனை திருட்டு முழி முழிக்க வைக்குறதுலயும் ஒரு ஆனந்தமே../////
எல்லாக் கடுப்பும்தான்... நீங்க இந்தமாதிரி நிறைய பட்டிருப்பீங்க போல?
i'm very busyyyyyyy
///vinu said...
//இந்திரா said...///
facttu facttu facttuuuuuu///
கண்டுபுடிச்சிட்டாருய்யா..... பெரிய கலக்டரு....
//vinu said...
i'm very busyyyyyyy//
சரி சரி அதுக்காக கைல கரண்டியோட வந்து டைப் பண்ணாதே, லேப்டாப் அடிவாங்கிட போவுது...!
பன்னி...
நன்னி....
#ஆணி....
App intha
BAATHUSHA...
YOUNG KICHCHAA
PAATHI KAAMIDAA....
Mathiri
neenga...
Pirabala
writer
illaiya....????
Enna tamil nattukku
vantha
sothanai...?????
Ini karuththu....
Solluviya....????
Solluviya...??????
Solluviya....??????
Kashtappattu...
Mobile-la
type
panni irukken....
App
naanum
pirabalam thane...????
Ethaavathu....
Parththu
pottu
kodunga.....
Pattam,,,,kottai pakku,,,
porvai...
Ippadi.....
///நாய் நக்ஸ் said...////
யோவ் யோவ்... என்ன பட்டம் வேணும்னாலும் எடுத்துக்கய்யா... பட் பிரபல பதிவர் பட்டம் மட்டும் கிடையாது.... ஏன்னா நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.......!
:)))))))))
நாய் நக்ஸ் கமெண்ட் மட்டும் ஏன் எனக்கு மட்டும் இங்க்லீஷ்ல தெரியுது?
// Sen22 said...
:)))))))))//
:)))))))))))))))))))
/// Nagarajachozhan MA said...
நாய் நக்ஸ் கமெண்ட் மட்டும் ஏன் எனக்கு மட்டும் இங்க்லீஷ்ல தெரியுது?//////
எனக்கு தெலுங்குல தெரியுதே?
Vangappa
namma
sankavi
pathivukku
povom....
////நாய் நக்ஸ் said...
Vangappa
namma
sankavi
pathivukku
povom....///
நாங்க என்ன டாகுடர் விஜயோட அல்லைக்கைகளா.....?
சங்கவி- விஷ்ணு பட ஈரோயினியா?
///Nagarajachozhan MA said...
சங்கவி- விஷ்ணு பட ஈரோயினியா?///
ஏம்பா அதுக்கப்புறம் வேற படமே வரலியா?
அய்யா வணக்கம்!
வணக்கம்,ப.ரா சார்!!!!!///நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!////இப்பவும் அப்பிடித்தான்னு சொல்லுறீங்க??????
///விக்கியுலகம் said...
அய்யா வணக்கம்!///
வாங்க மாப்புள.... ஃபேஸ்புக்ல பிசியாகிட்டீங்க போல? அது சரி, பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க....!
//// Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!!!!!///நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!////இப்பவும் அப்பிடித்தான்னு சொல்லுறீங்க??????///
வணக்கம் யோகா ஐயா, நாங்கள்லாம் எப்பவுமே அப்படித்தான்... ஹி..ஹி...!
விக்கியுலகம் said...
அய்யா வணக்கம்!///எனக்கு எதுக்கு இங்க வந்து வணக்கம் சொல்லுறீங்க,ஹ!ஹ!ஹா!!!!!!!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!!!!!///நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!////இப்பவும் அப்பிடித்தான்னு சொல்லுறீங்க??????///
வணக்கம் யோகா ஐயா, நாங்கள்லாம் எப்பவுமே அப்படித்தான்... ஹி..ஹி...!///இன்னிக்கு ஆபீஸ் இல்லியா????
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
அய்யா வணக்கம்!///
வாங்க மாப்புள.... ஃபேஸ்புக்ல பிசியாகிட்டீங்க போல? அது சரி, பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க....!
>>>>
யோவ் மாப்ள...நீ வேற ஏன்யா கொல்ற...எனக்கு என் பிலாக்கே பல நேரம் ஓபன் ஆக மாட்டீங்குது...எது பிரபலமா...ஹஹா...நாம என்ன போட்டோ போட்டு மாலைய வாங்கிக்கற ஆடுங்களாய்யா!
//// Yoga.S. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!!!!!///நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்.....!////இப்பவும் அப்பிடித்தான்னு சொல்லுறீங்க??????///
வணக்கம் யோகா ஐயா, நாங்கள்லாம் எப்பவுமே அப்படித்தான்... ஹி..ஹி...!///இன்னிக்கு ஆபீஸ் இல்லியா????//////
ஆபீஸ்தான்... கொஞ்சம் ஃப்ரீ.... அதான்.....!
///விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
அய்யா வணக்கம்!///
வாங்க மாப்புள.... ஃபேஸ்புக்ல பிசியாகிட்டீங்க போல? அது சரி, பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க....!
>>>>
யோவ் மாப்ள...நீ வேற ஏன்யா கொல்ற...எனக்கு என் பிலாக்கே பல நேரம் ஓபன் ஆக மாட்டீங்குது...எது பிரபலமா...ஹஹா...நாம என்ன போட்டோ போட்டு மாலைய வாங்கிக்கற ஆடுங்களாய்யா!//////
அதான் டொமைன் வாங்கியாச்சில்ல... அப்புறம் என்னய்யா?
கொஞ்சம் வெளிய("அந்த" வெளிய இல்ல) கிளம்பணும்!அப்புறமா வரேன்!
////Yoga.S. said...
கொஞ்சம் வெளிய("அந்த" வெளிய இல்ல) கிளம்பணும்!அப்புறமா வரேன்!/////
போயிட்டு வாங்க......!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
அய்யா வணக்கம்!///
வாங்க மாப்புள.... ஃபேஸ்புக்ல பிசியாகிட்டீங்க போல? அது சரி, பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க....!
>>>>
யோவ் மாப்ள...நீ வேற ஏன்யா கொல்ற...எனக்கு என் பிலாக்கே பல நேரம் ஓபன் ஆக மாட்டீங்குது...எது பிரபலமா...ஹஹா...நாம என்ன போட்டோ போட்டு மாலைய வாங்கிக்கற ஆடுங்களாய்யா!//////
அதான் டொமைன் வாங்கியாச்சில்ல... அப்புறம் என்னய்யா?
>>>>
எது எம் பேச்ச கேக்குது(!)...அடிக்கடி பிலாக்கர் இங்கன மக்கர் பண்னுதுய்யா...ஸ்ஸ்ஸ்ஸ் அபா...முடியல...அதுவும் இல்லாம...இப்பல்லாம் யாரும் சண்டைக்கி வர மாட்டீங்கறாங்க...நாம எப்பவுமே வில்லன் தானே...ஹிஹி!
பன்னியாரே, நீர் எப்போது பிராப்ள பதிவர் ஆனீர் - எனிவே - வாழ்த்துக்கள் ஆங்
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
அய்யா வணக்கம்!///
வாங்க மாப்புள.... ஃபேஸ்புக்ல பிசியாகிட்டீங்க போல? அது சரி, பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க....!
>>>>
யோவ் மாப்ள...நீ வேற ஏன்யா கொல்ற...எனக்கு என் பிலாக்கே பல நேரம் ஓபன் ஆக மாட்டீங்குது...எது பிரபலமா...ஹஹா...நாம என்ன போட்டோ போட்டு மாலைய வாங்கிக்கற ஆடுங்களாய்யா!//////
அதான் டொமைன் வாங்கியாச்சில்ல... அப்புறம் என்னய்யா?
>>>>
எது எம் பேச்ச கேக்குது(!)...அடிக்கடி பிலாக்கர் இங்கன மக்கர் பண்னுதுய்யா...ஸ்ஸ்ஸ்ஸ் அபா...முடியல...அதுவும் இல்லாம...இப்பல்லாம் யாரும் சண்டைக்கி வர மாட்டீங்கறாங்க...நாம எப்பவுமே வில்லன் தானே...ஹிஹி!///////
என்னது யாரும் சண்டைக்கு வரமாட்டேங்கிறாங்களா? சட்டுன்னு ஒரு உள்குத்த இறக்கிட வேண்டியதுதானே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///Nagarajachozhan MA said...
சங்கவி- விஷ்ணு பட ஈரோயினியா?///
ஏம்பா அதுக்கப்புறம் வேற படமே வரலியா?//
விரைவில் பவர் ஸ்டார் அவர்களுடன் நடித்த தேசிய நெடுஞ்சாலை வந்து உங்கள் ஏக்கத்தை போக்கும்
////மனசாட்சி™ said...
பன்னியாரே, நீர் எப்போது பிராப்ள பதிவர் ஆனீர் - எனிவே - வாழ்த்துக்கள் ஆங்//////
நாம ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்தே ப்ராப்ள பதிவர்தானே...?
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///Nagarajachozhan MA said...
சங்கவி- விஷ்ணு பட ஈரோயினியா?///
ஏம்பா அதுக்கப்புறம் வேற படமே வரலியா?//
விரைவில் பவர் ஸ்டார் அவர்களுடன் நடித்த தேசிய நெடுஞ்சாலை வந்து உங்கள் ஏக்கத்தை போக்கும்///////
நம்ம ஏக்கத்தைன்னு சொல்லுடா டோமரு.... அதுக்கும் விமர்சனம் போட்டு கெடுத்துடாதே...!
//விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!//
மாம்ஸ், சத்தியமா எனக்கும் தெரியல
//// விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!////
என்ன கொடும சார் இது....? யோவ் தலைல எங்கயாவது அடிகிடி பட்டுச்சா?
மனசாட்சி™ said...
//விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!//
மாம்ஸ், சத்தியமா எனக்கும் தெரியல
>>>>>>.
பன்னியார் சொல்லுவாப்ல மாப்ளே
///விக்கியுலகம் said...
மனசாட்சி™ said...
//விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!//
மாம்ஸ், சத்தியமா எனக்கும் தெரியல
>>>>>>.
பன்னியார் சொல்லுவாப்ல மாப்ளே////
யோவ் நான் என்ன உள்குத்து டிப்போவா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!////
என்ன கொடும சார் இது....? யோவ் தலைல எங்கயாவது அடிகிடி பட்டுச்சா?
>>>>>
ரெம்ப நாளுக்கு முன்ன பட்டுச்சி...இப்ப எதுவும் இல்லயே...அதுசரி...கேள்வி கேட்டா...அதுக்கு ஒரு எதிர்கேள்வியாய்யா!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாம ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்தே ப்ராப்ள பதிவர்தானே...?//
ஆரம்பத்தில இருந்தே..... வெளங்கிடும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
மனசாட்சி™ said...
//விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!//
மாம்ஸ், சத்தியமா எனக்கும் தெரியல
>>>>>>.
பன்னியார் சொல்லுவாப்ல மாப்ளே////
யோவ் நான் என்ன உள்குத்து டிப்போவா?
>>>>
எதுக்கும் க்ரூட் ஆயில் வாங்கி வச்சிக்கங்க மாப்ளே
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!////
என்ன கொடும சார் இது....? யோவ் தலைல எங்கயாவது அடிகிடி பட்டுச்சா?
>>>>>
ரெம்ப நாளுக்கு முன்ன பட்டுச்சி...இப்ப எதுவும் இல்லயே...அதுசரி...கேள்வி கேட்டா...அதுக்கு ஒரு எதிர்கேள்வியாய்யா!////////
பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் கேள்விதான் கேப்போம்....!
////மனசாட்சி™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாம ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்தே ப்ராப்ள பதிவர்தானே...?//
ஆரம்பத்தில இருந்தே..... வெளங்கிடும்////
வெளங்கும்....!
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
மனசாட்சி™ said...
//விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!//
மாம்ஸ், சத்தியமா எனக்கும் தெரியல
>>>>>>.
பன்னியார் சொல்லுவாப்ல மாப்ளே////
யோவ் நான் என்ன உள்குத்து டிப்போவா?
>>>>
எதுக்கும் க்ரூட் ஆயில் வாங்கி வச்சிக்கங்க மாப்ளே///////
ஏன் உள்குத்து போடும்போது ஊத்திவிடுறதுக்கா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!////
என்ன கொடும சார் இது....? யோவ் தலைல எங்கயாவது அடிகிடி பட்டுச்சா?
>>>>>
ரெம்ப நாளுக்கு முன்ன பட்டுச்சி...இப்ப எதுவும் இல்லயே...அதுசரி...கேள்வி கேட்டா...அதுக்கு ஒரு எதிர்கேள்வியாய்யா!////////
பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் கேள்விதான் கேப்போம்....!
>>>>
யோவ் பிராப்ள பதிவருன்னு சொன்னாவது ஒரு கெத்து இருக்கு...அது என்னய்யா பிரபலப்பதிவரு...படிச்சி வாங்குன பட்டமா....
////////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!////
என்ன கொடும சார் இது....? யோவ் தலைல எங்கயாவது அடிகிடி பட்டுச்சா?
>>>>>
ரெம்ப நாளுக்கு முன்ன பட்டுச்சி...இப்ப எதுவும் இல்லயே...அதுசரி...கேள்வி கேட்டா...அதுக்கு ஒரு எதிர்கேள்வியாய்யா!////////
பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் கேள்விதான் கேப்போம்....!
>>>>
யோவ் பிராப்ள பதிவருன்னு சொன்னாவது ஒரு கெத்து இருக்கு...அது என்னய்யா பிரபலப்பதிவரு...படிச்சி வாங்குன பட்டமா....//////////
இல்ல நாலுபேர இடிச்சு வாங்குனது...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாக் கடுப்பும்தான்... நீங்க இந்தமாதிரி நிறைய பட்டிருப்பீங்க போல?
//
அந்தக் கொடுமைய கேக்காதீங்க தல.. குமுறிக் குமுறி அழுதுடுவேன்..
அவ்வ்வ்..
// vinu said...
i'm very busyyyyyyy//
தூக்கத்துல எந்திரிச்சு வந்துட்டு பேச்சப்பாரு..

>>>>>>>>>
நல்லவேல கடிச்சி வாங்குனதுன்னு சொல்லாம போனீரே!
////இந்திரா said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எல்லாக் கடுப்பும்தான்... நீங்க இந்தமாதிரி நிறைய பட்டிருப்பீங்க போல?
//
அந்தக் கொடுமைய கேக்காதீங்க தல.. குமுறிக் குமுறி அழுதுடுவேன்..
அவ்வ்வ்..////
அப்போ நீங்க பல காதல்களை சேர்த்து வெச்சிருக்கீங்க....?
/// இந்திரா said...
// vinu said...
i'm very busyyyyyyy//
தூக்கத்துல எந்திரிச்சு வந்துட்டு பேச்சப்பாரு..///
இல்ல, அவரு மறுபடியும் தூங்க போறேன்னு சொல்றாரு....!
///////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!////
என்ன கொடும சார் இது....? யோவ் தலைல எங்கயாவது அடிகிடி பட்டுச்சா?
>>>>>
ரெம்ப நாளுக்கு முன்ன பட்டுச்சி...இப்ப எதுவும் இல்லயே...அதுசரி...கேள்வி கேட்டா...அதுக்கு ஒரு எதிர்கேள்வியாய்யா!////////
பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் கேள்விதான் கேப்போம்....!
>>>>
யோவ் பிராப்ள பதிவருன்னு சொன்னாவது ஒரு கெத்து இருக்கு...அது என்னய்யா பிரபலப்பதிவரு...படிச்சி வாங்குன பட்டமா....//////////
இல்ல நாலுபேர இடிச்சு வாங்குனது...
>>>>>>>>>
நல்லவேல கடிச்சி வாங்குனதுன்னு சொல்லாம போனீரே!/////////
அதுக்கெல்லாம் வேற ஆளு இருக்குய்யா....!
உங்க ரூம்மேட்டு, நடிகர் முரளிமாதிரியே இருக்காரே...
இன்று என் வலையில்
எந்த பிகரும் விழவேயில்லை
பதிவை விட பின்னூட்ட பதில்கள் அபாரம்.
///NIZAMUDEEN said...
உங்க ரூம்மேட்டு, நடிகர் முரளிமாதிரியே இருக்காரே...////
இல்ல முரளி கொஞ்சம் செகப்பு....!
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்று என் வலையில்
எந்த பிகரும் விழவேயில்லை////
விட்டா நீயே விழுந்துடுற மாதிரிதான் இருக்கே, இதுல பேச்ச பாரு....?
////ஜோதிஜி திருப்பூர் said...
பதிவை விட பின்னூட்ட பதில்கள் அபாரம்.////
வாங்க சார்..... நன்றி.....!
எனக்கு ஒரு ரூம்மேட் இருந்தான். அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும் //
எப்பிடி? அந்த ரூம் மேட் கொரில்லா செல் டைப்பா? :-)
அவனுக்கும் (?) ஒருநாள் கல்யாணம் நிச்சயமாகுச்சு. ஊருக்கு போய்ட்டு வந்தான். வரும் போது பொண்ணோட செல்நம்பரையும் வாங்கிட்டு வந்துட்டான்.///
பரவாயில்லையே? சில பேரு பொண்ணையே கூட்டிகிட்டு வந்துருவானுங்க :-)
////வைகை said...
எனக்கு ஒரு ரூம்மேட் இருந்தான். அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும் //
எப்பிடி? அந்த ரூம் மேட் கொரில்லா செல் டைப்பா? :-)//////
இல்ல சங்கி மங்கி டைப்.....
/////வைகை said...
அவனுக்கும் (?) ஒருநாள் கல்யாணம் நிச்சயமாகுச்சு. ஊருக்கு போய்ட்டு வந்தான். வரும் போது பொண்ணோட செல்நம்பரையும் வாங்கிட்டு வந்துட்டான்.///
பரவாயில்லையே? சில பேரு பொண்ணையே கூட்டிகிட்டு வந்துருவானுங்க :-)///////
அத எங்கூர்ல ஓடிப்போறதுன்னு சொல்லுவாங்க....!
ஒருவாட்டி சத்தமில்லாம ஆள் கக்கூஸ்ல இருக்கற நேரமா பாத்து நான் அதை சைலண்ட்ல போட்டு வெச்சேன். //
லேசா தொறந்து உள்ள கொஞ்சம் தண்ணிய ஊத்தி வச்சிரணும் :-)
’’ பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........! //
உங்கதைக்கான கரு எங்க பொறந்துச்சுனு கண்டுபிடிச்சிட்டேன்...
இப்ப போய் கதையப் படிச்சிட்டு வரேன்...
/////வைகை said...
ஒருவாட்டி சத்தமில்லாம ஆள் கக்கூஸ்ல இருக்கற நேரமா பாத்து நான் அதை சைலண்ட்ல போட்டு வெச்சேன். //
லேசா தொறந்து உள்ள கொஞ்சம் தண்ணிய ஊத்தி வச்சிரணும் :-)/////
பன்னாட நாய்ங்க அப்புறம் நம்ம செல்ல கடன் வாங்கி டார்ச்சர் பண்ணுவானுங்களே?
உடனே அந்த நம்பர்ல இருந்து ASL, pls னு மெசேஜ்... அடங்கொன்னிய அவனா நீய்யி........ன்னு ஷாக்காகிட்டேன். பயபுள்ள குத்துமதிப்பா ரூட்டுவிட்டு பாக்குது போல என்னடா இது இப்படி கெளம்பிட்டானுங்களே, ////
அது நம்ம கார்த்திக் குமாரா இருக்க போகுது :-)
/////பட்டிகாட்டான் Jey said...
’’ பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........! //
உங்கதைக்கான கரு எங்க பொறந்துச்சுனு கண்டுபிடிச்சிட்டேன்...
இப்ப போய் கதையப் படிச்சிட்டு வரேன்...///////
என்னது கருவா....? இங்க என்ன ஆப்பாயிலா போட்டு வெச்சிருக்கு...?
கொஞ்ச நேரத்துல மேட்டர் தலைக்கு மேல போய்டுச்சு, அந்த புதுநம்பர் பார்ட்டியும் விடாம மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். வுடுப்பியும் அனுப்பிட்டே இருக்கு.. பயலுக்கு சமாளிக்க முடியல. நைசா செல்ல ஆஃப் பண்ணிட்டு கம்முன்னு படுத்துட்டான். அப்பாடான்னு நானும் நிம்மதியா தூங்குனேன். //
இந்த பாவமெல்லாம் உன்னை சும்மா விடுமுன்னு நினைக்கிற? :-)
// அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனா பைத்தியமே தெளிஞ்சிடும் அப்படி கருத்தா பேசுவாப்ல. //
கருத்தா.. அதுவும் உங்கிட்ட பேசுவாப்ல.... சரி ரைட்டு.... அவனுக்கு தெளிஞ்சா பத்தாது....
// இப்படி போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் நைட்டு என் மொபைலுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து மெசேஜ், ஹாய்னு... //
இது யார்கிடேர்ந்துனு மட்டும் எனக்கு தெரியும் மச்சி...
/////வைகை said...
உடனே அந்த நம்பர்ல இருந்து ASL, pls னு மெசேஜ்... அடங்கொன்னிய அவனா நீய்யி........ன்னு ஷாக்காகிட்டேன். பயபுள்ள குத்துமதிப்பா ரூட்டுவிட்டு பாக்குது போல என்னடா இது இப்படி கெளம்பிட்டானுங்களே, ////
அது நம்ம கார்த்திக் குமாரா இருக்க போகுது :-)/////
கார்த்திக் குமாரா.... யாரு, நம்ம அஜீத்குமார் மாதிரி இருப்பாரே அவரா?
/////வைகை said...
கொஞ்ச நேரத்துல மேட்டர் தலைக்கு மேல போய்டுச்சு, அந்த புதுநம்பர் பார்ட்டியும் விடாம மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். வுடுப்பியும் அனுப்பிட்டே இருக்கு.. பயலுக்கு சமாளிக்க முடியல. நைசா செல்ல ஆஃப் பண்ணிட்டு கம்முன்னு படுத்துட்டான். அப்பாடான்னு நானும் நிம்மதியா தூங்குனேன். //
இந்த பாவமெல்லாம் உன்னை சும்மா விடுமுன்னு நினைக்கிற? :-)////////
ஆமா அந்த பாவத்துக்குத்தான் இப்போ பிரபல பதிவராகி லோல்பட்டுக்கிட்டு இருக்கேன்......
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்று என் வலையில்
எந்த பிகரும் விழவேயில்லை
அதுக்கு மொதல்ல நீ விழாம நடக்க பழகிக்க :-)
[[ அதுனால என்னோட பர்சனல் நம்பருக்கு மெசேஜ் பண்ணுன்னு நம்ம ரூம்மேட் நம்பரை அந்த புது நம்பர் பார்ட்டிக்கு அனுப்பிட்டேன்....... அப்புறம் பார்க்கனுமே நம்ம ரூம்மேட்ட..... ஏற்கனவே வுடுப்பிகிட்ட இருந்து நிக்காம மெசேஜா வந்து கொட்டிட்டு இருந்துச்சு, இப்போ நான் இவனையும் வேற கோர்த்துவிட்டுட்டேனா....... பயலுக்கு ரெண்டு கையும் பத்தல. கொஞ்ச நேரத்துல மேட்டர் தலைக்கு மேல போய்டுச்சு, ]]
நம்ம மங்கினியோட நிலை மாதிரின்னு சொல்லு.....
////பட்டிகாட்டான் Jey said...
// இப்படி போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் நைட்டு என் மொபைலுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து மெசேஜ், ஹாய்னு... //
இது யார்கிடேர்ந்துனு மட்டும் எனக்கு தெரியும் மச்சி...//////
உனக்கும் தெரிஞ்சு போச்சா? சரி அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணிக்க......!
// அந்த புதுநம்பர் பார்ட்டியும் விடாம மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். வுடுப்பியும் அனுப்பிட்டே இருக்கு.. பயலுக்கு சமாளிக்க முடியல. நைசா செல்ல ஆஃப் பண்ணிட்டு கம்முன்னு படுத்துட்டான். //
பயபுள்ள எங்க மெசேஜ் மாத்தி அனுப்பி உடுப்பிகிட்டே மாட்டிக்குவோம்னு பயமாயிடுச்சி போல....
////////பட்டிகாட்டான் Jey said...
[[ அதுனால என்னோட பர்சனல் நம்பருக்கு மெசேஜ் பண்ணுன்னு நம்ம ரூம்மேட் நம்பரை அந்த புது நம்பர் பார்ட்டிக்கு அனுப்பிட்டேன்....... அப்புறம் பார்க்கனுமே நம்ம ரூம்மேட்ட..... ஏற்கனவே வுடுப்பிகிட்ட இருந்து நிக்காம மெசேஜா வந்து கொட்டிட்டு இருந்துச்சு, இப்போ நான் இவனையும் வேற கோர்த்துவிட்டுட்டேனா....... பயலுக்கு ரெண்டு கையும் பத்தல. கொஞ்ச நேரத்துல மேட்டர் தலைக்கு மேல போய்டுச்சு, ]]
நம்ம மங்கினியோட நிலை மாதிரின்னு சொல்லு.....///////////
மங்கிக்கு ச்சீ மங்கினிக்கு இதெல்லாம் கைவந்த கலையாச்சே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
உடனே அந்த நம்பர்ல இருந்து ASL, pls னு மெசேஜ்... அடங்கொன்னிய அவனா நீய்யி........ன்னு ஷாக்காகிட்டேன். பயபுள்ள குத்துமதிப்பா ரூட்டுவிட்டு பாக்குது போல என்னடா இது இப்படி கெளம்பிட்டானுங்களே, ////
அது நம்ம கார்த்திக் குமாரா இருக்க போகுது :-)/////
கார்த்திக் குமாரா.... யாரு, நம்ம அஜீத்குமார் மாதிரி இருப்பாரே அவரா?///
நோ..நோ.. அஜீத் குமார் நம்மா பாபு மாதிரி இருப்பாரு! இவன் அதுக்கும் மேல. அந்த டீகாப்பி மாதிரி இருப்பான் :-)
நம்ம நிலை மாதிரின்னு சொல்லு.
[[ அன்னிக்கு பூரா அவனுக்கு அந்த புதுநம்பர்ல இருந்து கன்னாபின்னான்னு மெசேஜ் வந்திருக்கு. எனக்கே பாவமாத்தான் இருந்துச்சு. ]]
இல்லையே நீ பாவம் பாக்குற ஆள் இல்லியே?... அடிக்கடி சரக்கு சப்லை பன்ற ஆளாடா அவன்... ஏன்னா பாவப்படுறீயே...அதான் டவுட்டு...
/////பட்டிகாட்டான் Jey said...
// அந்த புதுநம்பர் பார்ட்டியும் விடாம மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். வுடுப்பியும் அனுப்பிட்டே இருக்கு.. பயலுக்கு சமாளிக்க முடியல. நைசா செல்ல ஆஃப் பண்ணிட்டு கம்முன்னு படுத்துட்டான். //
பயபுள்ள எங்க மெசேஜ் மாத்தி அனுப்பி உடுப்பிகிட்டே மாட்டிக்குவோம்னு பயமாயிடுச்சி போல....////////
உடுப்பிகிட்ட மாட்டி, திட்டுவாங்கித்தான் அனேகமா போன் ஆஃப் பண்ணி இருப்பான்......
/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
உடனே அந்த நம்பர்ல இருந்து ASL, pls னு மெசேஜ்... அடங்கொன்னிய அவனா நீய்யி........ன்னு ஷாக்காகிட்டேன். பயபுள்ள குத்துமதிப்பா ரூட்டுவிட்டு பாக்குது போல என்னடா இது இப்படி கெளம்பிட்டானுங்களே, ////
அது நம்ம கார்த்திக் குமாரா இருக்க போகுது :-)/////
கார்த்திக் குமாரா.... யாரு, நம்ம அஜீத்குமார் மாதிரி இருப்பாரே அவரா?///
நோ..நோ.. அஜீத் குமார் நம்மா பாபு மாதிரி இருப்பாரு! இவன் அதுக்கும் மேல. அந்த டீகாப்பி மாதிரி இருப்பான் :-) ////////
ஓ அவனா இது..... டீகாப்பி நல்ல பயலாச்சே....?
[[ இவனும் விடியவிடிய மெசேஜ் பண்ற பழக்கத்தை விட்டுட்டான்........! ]]
சினிமால வில்லனை கடைசி சீன்ல திருந்த வைக்கிறாமாதிரி கடைசி வரில திருந்திட்டானு சொல்லிருக்கே1!!!.
ஆனா லவ்வுர பயலுவ ஓவர் நைட்ல திருந்த மாடானுகளே... அதிசமால்ல இருக்கு....
////saravanan said...
நம்ம நிலை மாதிரின்னு சொல்லு.////
அம்புட்டு கேவலமாவா இருக்கு....?
///// பட்டிகாட்டான் Jey said...
[[ இவனும் விடியவிடிய மெசேஜ் பண்ற பழக்கத்தை விட்டுட்டான்........! ]]
சினிமால வில்லனை கடைசி சீன்ல திருந்த வைக்கிறாமாதிரி கடைசி வரில திருந்திட்டானு சொல்லிருக்கே1!!!.
ஆனா லவ்வுர பயலுவ ஓவர் நைட்ல திருந்த மாடானுகளே... அதிசமால்ல இருக்கு....///////
இல்ல மெசேஜ் ஸ்டாப் பண்ணிட்டு கால்ல இறங்கிட்டான்....
அடடே... நீங்களுமா..!
அப்பவே இப்படித்தான்.. அப்படின்றபோதே நாங்களும் நினைச்சோம்ல..
இப்படிதான் ஏதாவது கோடாங்கிதனம் பண்ணியிருப்பீங்கன்னு...!
சரியாதான் போச்சு...!!
எனக்கு ஒரு டவுட்.. நைட்டெல்லாம் தூங்காம மெசேஜ் பண்ணினது நீங்களா? இல்லை உங்க பிரண்டா?
"எதுக்கும் சந்தேகத்தை கேட்டுவைப்போம்"ன்னு கேட்டுபிட்டேன்..ஹி..ஹி..!!
/////தங்கம் பழனி said...
அடடே... நீங்களுமா..!////
ஆமா ஆமா.......
////தங்கம் பழனி said...
அப்பவே இப்படித்தான்.. அப்படின்றபோதே நாங்களும் நினைச்சோம்ல..
இப்படிதான் ஏதாவது கோடாங்கிதனம் பண்ணியிருப்பீங்கன்னு...!
சரியாதான் போச்சு...!!///////
எப்படி... உங்க நம்பிக்கைய காப்பாத்திட்டோம்ல....?
/////தங்கம் பழனி said...
எனக்கு ஒரு டவுட்.. நைட்டெல்லாம் தூங்காம மெசேஜ் பண்ணினது நீங்களா? இல்லை உங்க பிரண்டா?
"எதுக்கும் சந்தேகத்தை கேட்டுவைப்போம்"ன்னு கேட்டுபிட்டேன்..ஹி..ஹி..!!//////
இது ஒரு நல்ல கேள்வி, சிறந்த கேள்வி, மிகச்சிறந்த கேள்வி என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.....!
[[ அஞ்சா சிங்கம் said...
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ................ ]]
தீயா என்ன தீயா....என்கிட்ட வர்றவங்கள பூக்குழிலயே எறக்கி விடுறேன்....
//////பட்டிகாட்டான் Jey said...
[[ அஞ்சா சிங்கம் said...
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ................ ]]
தீயா என்ன தீயா....என்கிட்ட வர்றவங்கள பூக்குழிலயே எறக்கி விடுறேன்....//////////
இது நல்ல ஐடியாவா இருக்கே.... சீக்கிரம் ஏற்பாடு பண்ணுலே.....!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டிகாட்டான் Jey said...
[[ அஞ்சா சிங்கம் said...
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ................ ]]
தீயா என்ன தீயா....என்கிட்ட வர்றவங்கள பூக்குழிலயே எறக்கி விடுறேன்....//////////
இது நல்ல ஐடியாவா இருக்கே.... சீக்கிரம் ஏற்பாடு பண்ணுலே.....! //
தப்பிச்சு வெளில வந்தா கீரிப்புள்ளைய வச்சி கடிக்கவும் விடுப்வேன்...
அதெப்படி சளைக்காம இத்தன கமெண்டுக்கும் பதில் போட்டுட்டே இருக்கீங்க....
நீங்க சரியான ஆளு போல...
//////பட்டிகாட்டான் Jey said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பட்டிகாட்டான் Jey said...
[[ அஞ்சா சிங்கம் said...
அட இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா ..........நீ என்னய்யா பிரபல பதிவரு .இதுல ஒரு அவதானிப்பு இல்லை . பின்நவீனத்துவம் இல்லை ......விளிம்பு நிலை மனிதர்கள் என்ற வார்த்தை இல்லை .........அதை விட கேவலம் எல்லா பின்னூட்டத்திற்கும் பதில் வேற சொல்றீங்க .அப்புறம் என்ன புடலங்கா பதிவரு ...........நான் சொல்றேன் நீர் சாதா பதிவருக்கும் ஸ்பெசல் சாதா பதிவருக்கும் நடுவில் இருக்கீங்க .அவ்ளோதான் இன்னும் பிரபல பதிவர் ஆக தீயா வேலை செய்யணும் புரிஞ்சுதா ................ ]]
தீயா என்ன தீயா....என்கிட்ட வர்றவங்கள பூக்குழிலயே எறக்கி விடுறேன்....//////////
இது நல்ல ஐடியாவா இருக்கே.... சீக்கிரம் ஏற்பாடு பண்ணுலே.....! //
தப்பிச்சு வெளில வந்தா கீரிப்புள்ளைய வச்சி கடிக்கவும் விடுப்வேன்...////////
அப்புறம் கீரிப்புள்ளைய சமாளிக்க எல்லாரும் பாம்போட வந்துட போறானுங்க..
////Madhavan Srinivasagopalan said...
அதெப்படி சளைக்காம இத்தன கமெண்டுக்கும் பதில் போட்டுட்டே இருக்கீங்க....
நீங்க சரியான ஆளு போல...///////
அந்த மாதிரி டைம்பார்த்து தானே பதிவே போடுறோம்.....!
////வெளங்காதவன்™ said...
பன்னி...
நன்னி....
#ஆணி....//////
நன்னி நன்னி....... ஃப்ளோவுல மிஸ் ஆகிடுச்சு போல.......
அடிச்சு தூள் கிளப்புங்க
//// Kathir Rath said...
அடிச்சு தூள் கிளப்புங்க/////
கெளப்பியாச்சு... கெளப்பியாச்சு....!
உங்க பதிவுல மேட்டர் அப்டிங்கற வார்த்தை மட்டும் 13 இடத்துல வருது. இன்னா மேட்டர் அண்ணே? ஹி ஹி
///சி.பி.செந்தில்குமார் said...
உங்க பதிவுல மேட்டர் அப்டிங்கற வார்த்தை மட்டும் 13 இடத்துல வருது. இன்னா மேட்டர் அண்ணே? ஹி ஹி/////
யோவ் இந்த பக்கத்துல மேட்டர் மொத்தம் 7 இடத்துல வருது (இத சேர்க்காம) அதுல 1 பதிவுல, மீதி 6 கமெண்ட்டுல.... அதுல ரெண்டு நீங்க போட்டது.... ஸ்ஸ்ஸ்ஸப்பா........!
இப்படி ஒரு ஐடியா எனக்கு தோணாமப்போச்சே.. நம்ம பயலுக நிறையப்பேரு இப்படித்தான் திரியுறானுங்க..
ADSL-ன்ன என்னான்னு தெரியுது இந்த ASL-ன்ன என்னான்னு தெரியலையே?
:P
////வரலாற்று சுவடுகள் said...
ADSL-ன்ன என்னான்னு தெரியுது இந்த ASL-ன்ன என்னான்னு தெரியலையே?
:P///
என்னது ASL னா தெரியாதா? ரொம்ப பச்சப்புள்ளையா இருக்கீங்களே? ASLனா age, sex, location........!
/////கவிதை காதலன் - மணிகண்டவேல் said...
இப்படி ஒரு ஐடியா எனக்கு தோணாமப்போச்சே.. நம்ம பயலுக நிறையப்பேரு இப்படித்தான் திரியுறானுங்க../////
ஆஹா இனி அவனுகளுக்கெல்லாம் ஆப்பா....?
சி.பி.செந்தில்குமார் said...
உங்க பதிவுல மேட்டர் அப்டிங்கற வார்த்தை மட்டும் 13 இடத்துல வருது. இன்னா மேட்டர் அண்ணே? ஹி ஹி/////////
ஒத்துக்குறேன் பன்னி....
நீங்க பிரபல பதிவர்தான்...
பின்னே
சிபியே வந்து கமெண்ட் போட்டுட்டாரில்ல...
நீங்கள் தன்யன் ஆனீர்கள்...
நிறைய எழுத்து பிழை வருது...
அப்ப நானும்...ம்ம்ம்ம்ம்ம்......
////நாய் நக்ஸ் said...
சி.பி.செந்தில்குமார் said...
உங்க பதிவுல மேட்டர் அப்டிங்கற வார்த்தை மட்டும் 13 இடத்துல வருது. இன்னா மேட்டர் அண்ணே? ஹி ஹி/////////
ஒத்துக்குறேன் பன்னி....
நீங்க பிரபல பதிவர்தான்...
பின்னே
சிபியே வந்து கமெண்ட் போட்டுட்டாரில்ல...
நீங்கள் தன்யன் ஆனீர்கள்...
நிறைய எழுத்து பிழை வருது...
அப்ப நானும்...ம்ம்ம்ம்ம்ம்......///////
சிபி கமெண்ட் போட்டவங்கள்லாம் பிரபல பதிவரா......? என்னே பிரபல பதிவர்களுக்கு வந்த சோதனை....? அப்புறம் எழுத்துப்பிழை ரொம்ப கம்மியா இருக்குங்கோ...
எழுத்துப்பிழை ரொம்ப கம்மியா இருக்குங்கோ... ///////////
வேணும்னா பீச்-ல போய் எழுத்து பார்க்கவா...?????????
போய் எழுத்து பார்க்கவா///////////
இதோ வந்துடுச்சே....
/////நாய் நக்ஸ் said...
எழுத்துப்பிழை ரொம்ப கம்மியா இருக்குங்கோ... ///////////
வேணும்னா பீச்-ல போய் எழுத்து பார்க்கவா...?????????////////
ஏன் டாஸ்மாக்ல ட்ரை பண்றது?
வேணும்னா பீச்-ல போய் எழுத்து பார்க்கவா...?????????////////
ஏன் டாஸ்மாக்ல ட்ரை பண்றது? ///////
அங்க டீ,,கிடைக்குமான்னே...??
சுண்டல் கிடைக்கும்...
யார் காசு தருவது ?????????
WHAT A BIG QUESTION ????????
//////நாய் நக்ஸ் said...
வேணும்னா பீச்-ல போய் எழுத்து பார்க்கவா...?????????////////
ஏன் டாஸ்மாக்ல ட்ரை பண்றது? ///////
அங்க டீ,,கிடைக்குமான்னே...??
சுண்டல் கிடைக்கும்...
யார் காசு தருவது ?????????
WHAT A BIG QUESTION ????????//////////
யாராவது பிரபல பதிவரை கூட்டிட்டு போங்க.....!
WHAT A BIG QUESTION ????????//////////
யாராவது பிரபல பதிவரை கூட்டிட்டு போங்க.....! //////////////
அப்ப நீங்க வாங்க...
////நாய் நக்ஸ் said...
WHAT A BIG QUESTION ????????//////////
யாராவது பிரபல பதிவரை கூட்டிட்டு போங்க.....! //////////////
அப்ப நீங்க வாங்க...//////
நான் அவன் இல்லை...
அப்ப நீங்க பதிவர் இல்லையா????
இப்பதானே நீங்க பி.ப-ன்னு சொன்னேன்...
மாத்தி மாத்தி சொல்லுறீங்களே...
/////நாய் நக்ஸ் said...
அப்ப நீங்க பதிவர் இல்லையா????
இப்பதானே நீங்க பி.ப-ன்னு சொன்னேன்...
மாத்தி மாத்தி சொல்லுறீங்களே...////////
நான் அகில உலக மகா பிரபல பதிவர்....... நீங்க சொல்றது சாதா பிரபல பதிவர்....!
நான் அகில உலக மகா பிரபல பதிவர்....... நீங்க சொல்றது சாதா பிரபல பதிவர்....! ////////
ஓகே..ஒத்துகிடுறேன்...
எழுத்து பிழை இல்லை...அப்பாடா...
//அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!//
அப்போ நாங்களும் எங்க அனுபவத்தைப் பதிவாப் போடணுமா? என்ன கொடுமை பானா ராவன்னா..?
:-)
ரொம்ப நல்லாவே கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்திருக்கீங்க! ரசித்தேன்! நீங்க பிரபலம் இல்லேன்னு யார் சொன்னது?
இன்று என் தளத்தில்
பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
http://thalirssb.blogspot.in/2012/09/7.html
///
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது ASL னா தெரியாதா? ரொம்ப பச்சப்புள்ளையா இருக்கீங்களே? ASLனா age, sex, location........!
///
அவ்வ்வ்வ் மேட்டர் இதுதானா? புரியாம விக்கிபீடியாவில தட்டி தேடிப்பார்த்தேன் அது என்னன்னுச்சுனா american sign language-ச்சு அதுல கன்பூஸ் ஆகித்தான் ஒரு கொஸ்டின் போட்டேன் (நினைச்சு பார்த்தா நான் எவ்வளவு டர்ட்டியா இருந்திருக்கேன்னு இப்ப புரியுது)
////சேட்டைக்காரன் said...
//அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!//
அப்போ நாங்களும் எங்க அனுபவத்தைப் பதிவாப் போடணுமா? என்ன கொடுமை பானா ராவன்னா..?
:-)/////
சேட்டை நீங்கதான் அந்த ரேஞ்ச தாண்டிட்டீங்களே?
/////s suresh said...
ரொம்ப நல்லாவே கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்திருக்கீங்க! ரசித்தேன்! நீங்க பிரபலம் இல்லேன்னு யார் சொன்னது?
இன்று என் தளத்தில்
பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
http://thalirssb.blogspot.in/2012/09/7.html /////
எக்குத்தப்பா கோர்த்துவிடுறதுல நாங்கள்லாம் அப்பவே இப்படியாக்கும்......!
/////வரலாற்று சுவடுகள் said...
///
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது ASL னா தெரியாதா? ரொம்ப பச்சப்புள்ளையா இருக்கீங்களே? ASLனா age, sex, location........!
///
அவ்வ்வ்வ் மேட்டர் இதுதானா? புரியாம விக்கிபீடியாவில தட்டி தேடிப்பார்த்தேன் அது என்னன்னுச்சுனா american sign language-ச்சு அதுல கன்பூஸ் ஆகித்தான் ஒரு கொஸ்டின் போட்டேன் (நினைச்சு பார்த்தா நான் எவ்வளவு டர்ட்டியா இருந்திருக்கேன்னு இப்ப புரியுது)///////
இதெல்லாம் பசங்க ஓப்பன் சாட் ரூம்ஸ்ல சும்மா போட்டு நூல்விட்டு பார்க்க யூஸ் பண்றது....... அவ்ளோதான்..... விக்கிப்பீடியா ரேஞ்சுக்கு இல்ல.....!
நல்ல தகவல் கொடுத்திங்க . நன்றி
னின்க ஆப்பாவெ இப்புடிதாண? னா எண்ணமோ இப்பொருந்து தான்னு நினச்சேன்...
ஓரு பிரபலா பாதிவர் ஆவுரதுக்காக என்னா வேணாலும் செய்வீன்கலா?
பிரபல பதிவர்னா எழுத்து பிழையுடன் கமெண்ட் போடவும் வேணுமாம்...
//// Gnanam Sekar said...
நல்ல தகவல் கொடுத்திங்க . நன்றி/////
என்னது தகவலா....?சரி சரி....!
///////FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
உள்குத்தா>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடின்னா இன்னாதுய்யா.....!////
என்ன கொடும சார் இது....? யோவ் தலைல எங்கயாவது அடிகிடி பட்டுச்சா?
>>>>>
ரெம்ப நாளுக்கு முன்ன பட்டுச்சி...இப்ப எதுவும் இல்லயே...அதுசரி...கேள்வி கேட்டா...அதுக்கு ஒரு எதிர்கேள்வியாய்யா!////////
பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் கேள்விதான் கேப்போம்....!
>>>>
யோவ் பிராப்ள பதிவருன்னு சொன்னாவது ஒரு கெத்து இருக்கு...அது என்னய்யா பிரபலப்பதிவரு...படிச்சி வாங்குன பட்டமா....//////////
இல்ல நாலுபேர இடிச்சு வாங்குனது...
>>>>>>>>>
நல்லவேல கடிச்சி வாங்குனதுன்னு சொல்லாம போனீரே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அதுக்கெல்லாம் வேற ஆளு இருக்குய்யா....!//
என்ன இருந்தாலும் நக்ஸை இப்படி நீங்க கிண்டல் பண்ணக்கூடாது! :)///////
ஆஹா..... நக்ஸ் கரெக்டா அந்த இடத்துக்கு மேட்சாகுறார் போல இருக்கே......?
///////மொக்கராசு மாமா said...
னின்க ஆப்பாவெ இப்புடிதாண? னா எண்ணமோ இப்பொருந்து தான்னு நினச்சேன்...
ஓரு பிரபலா பாதிவர் ஆவுரதுக்காக என்னா வேணாலும் செய்வீன்கலா?
பிரபல பதிவர்னா எழுத்து பிழையுடன் கமெண்ட் போடவும் வேணுமாம்...///////
எல்லாரும் இப்படி இருந்தா அப்புறம் பிரபல பதிவர்கள் என்னதான் பண்றது?
தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டிங்க , நீங்க பி.ப இல்லை மிக மிக பி.ப.
பதிவு மிக அருமையாக இருந்தது பன்றி சாரி நன்றி.
செத்தான்டா கொய்யால....விடுவோமா நாங்க....அப்பவே இப்பிடின்னா இப்போ எப்பிடி இருப்போம்....
இது நல்ல ஐடியாவா இருக்கே மக்கா.....பேஸ்புக் பார்ட்டிகளையும் இப்பிடி கோர்த்துவிட்டா என்ன?
மோகன் குமார் said...
அடடா ! அண்ணே ராம்சாமி தளத்திலே நான் முதல் பின்னூட்டமா? என்னால் நம்பவே முடியலை. திஸ் இஸ் அன் பீலிவபில் !
சரித்திரத்தில் இடம் பிடிச்சுட்டேன். நானும் இனிமே ரவுடி தான் !//
நான் உடனே மலையில இருந்து கீழே குதிக்கப் போறேன் விடுங்கய்யா...
Nagarajachozhan MA said...
வாழ்த்துகள்!//
எலேய் எம் எல் ஏ இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்.
வீடு சுரேஸ்குமார் said...
பின்குறிப்பு: அனுபவ பதிவு போட்டாதான் பிரபல பதிவர்னு மண்டபத்துல யாரோ பேசிக்கிட்டாங்க. அதான் இப்படி.........!
////////////////////
கும்புடரங் பிரபல பதிவர்ர்ர்ர்ர்ர்ர்.......//
எலேய் தம்பி அப்போ "முக்கிய" பதிவர் யாரு?
யோவ் விளிம்பு நிலை, களிம்பு நிலைன்னு மொட்டமாடில இருந்து என்னைய தள்ளிவிட பாக்குறீங்க.... இத நான் ஒத்துக்கவே மாட்டேன்.... நானும் பிரபல பதிவர்தான்.... நானும் பிரபல பதிவர்தான்....//
கொல்லனும்னு முடிவெடுத்துட்டா அப்புறம் உங்க பேச்சை நானே கேகமாட்டேன் ஹி ஹி...
அஞ்சா சிங்கம் said...
//////யோவ் விளிம்பு நிலை, களிம்பு நிலைன்னு மொட்டமாடில இருந்து என்னைய தள்ளிவிட பாக்குறீங்க...//////
அதெல்லாம் செல்லாது ...செல்லாது .....தலை கீழாக தான் சம்மர் அடிக்கணும் ..//
இல்ல இல்ல தலைகீழாத்தான் கட்டிங் அடிக்கணும்...
மொக்கராசா said...
என் கத வேற மாதிரி ..அள்ள அள்ள குறையா மெசேஜ் பொண்ணுக கிட்ட இருந்து வருது..........//
நாசமாபோச்சிபோ....
Nagarajachozhan MA said...
நாய் நக்ஸ் கமெண்ட் மட்டும் ஏன் எனக்கு மட்டும் இங்க்லீஷ்ல தெரியுது?//
அதுல ஒரு "முக்கிய" வரலாறு புவியியல் இருக்குய்யா...
விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///விக்கியுலகம் said...
அய்யா வணக்கம்!///
வாங்க மாப்புள.... ஃபேஸ்புக்ல பிசியாகிட்டீங்க போல? அது சரி, பிரபல பதிவர்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க....!
>>>>
யோவ் மாப்ள...நீ வேற ஏன்யா கொல்ற...எனக்கு என் பிலாக்கே பல நேரம் ஓபன் ஆக மாட்டீங்குது...எது பிரபலமா...ஹஹா...நாம என்ன போட்டோ போட்டு மாலைய வாங்கிக்கற ஆடுங்களாய்யா!//
ஆமாமா மாலை போட்டதும் இவன் போட்டோ போட்டுற கீட்டுறப் போறான போடா டேய்....
எது எம் பேச்ச கேக்குது(!)...அடிக்கடி பிலாக்கர் இங்கன மக்கர் பண்னுதுய்யா...ஸ்ஸ்ஸ்ஸ் அபா...முடியல...அதுவும் இல்லாம...இப்பல்லாம் யாரும் சண்டைக்கி வர மாட்டீங்கறாங்க...நாம எப்பவுமே வில்லன் தானே...ஹிஹி!//
போ போயி நாலு டீ ஆர்டர் பண்ணு உன் ஆளுங்களுக்கு.
Madhavan Srinivasagopalan said...
அதெப்படி சளைக்காம இத்தன கமெண்டுக்கும் பதில் போட்டுட்டே இருக்கீங்க....
நீங்க சரியான ஆளு போல...//
அப்போ இன்னும் மேட்டரே என்னான்னு தெரியாதா உங்களுக்கு...? ஹே ஹே ஹே ஹே ஹே....
சி.பி.செந்தில்குமார் said...
உங்க பதிவுல மேட்டர் அப்டிங்கற வார்த்தை மட்டும் 13 இடத்துல வருது. இன்னா மேட்டர் அண்ணே? ஹி ஹி//
பாருங்கய்யா ஒரு மேட்டரே இன்னொரு மேட்டரை பற்றி சொல்லுது...ராஸ்கல்.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வரலாற்று சுவடுகள் said...
ADSL-ன்ன என்னான்னு தெரியுது இந்த ASL-ன்ன என்னான்னு தெரியலையே?
:P///
என்னது ASL னா தெரியாதா? ரொம்ப பச்சப்புள்ளையா இருக்கீங்களே? ASLனா age, sex, location........!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம்
இன்றுவலைச்சரத்தில் தங்களின்வலைப்பூஅறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/03/blog-post_13.html?showComment=1394694256178#c7769498290747928189
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment