Sunday, September 21, 2014

கத்தி- டீசர் ஆல்பம்.....!நன்றி: கூகிள் இமேஜஸ்...!

19 comments:

செல்வா said...

ஷாஜகான் படத்தோட கிளைமேக்ஸ்ல விஜய் அழுத சீனை எந்த ஒரு விஜய் ரசிகராலும் மறக்கவே முடியாது. தாங்களும் இளைய தளபதியின் அதி தீவிர முரட்டு ரசிகர் என்பதை தெள்ளத் தெளிவாக இதன்மூலம் தெரியப்படுத்திவிட்டீர்கள். ஓடிர்றேன் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஷாஜகான் கிளைமேக்ச விஜய் ரசிகரால மட்டுமா மறக்க முடியாது? எப்பேர்ப்பட்ட சீன் அது........

செல்வா said...

ஏன் இத்தனை இயக்குனர்கள், திரைப்பட ஜாம்பவான்கள், நடிப்புப் புலிகள் இருந்தும் அந்த சீனை ஓவர் டேக் பண்ணமுடியல?

இங்க மட்டும் இல்லை, ஹாலிவுட், ஈரானிய, கொரியப் படங்கள்ல கூட இது முடியலையாம். இது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொரியப்படம் எதுக்கு, நம்ம டாகுடராலேயே இனி அந்த சீனை ஓவர் டேக் பண்ண முடியாது....

செல்வா said...

ஆமா, நான்லாம் எத்தனையோ நாள் அந்த ஒரு சீனை மட்டும் பாத்துட்டு வயிறு நிரம்பி, மனசு நிரம்பி, சாப்பிடாம இருந்திருக்கேன் தெரியுமா?

கடவுள் எல்லோருக்கும் இந்தத் திறமையைக் குடுப்பதில்லை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாமியாருக்கு சோப்பு போட்ட சீனை இன்னும் பாக்கலியா நீ?

மெக்னேஷ் திருமுருகன் said...

எனக்கென்னவோ , டாகுடரோட சுறா , கோர்ட் சீன் நடிப்புதான் ஆஸ்கார் வாங்கவேண்டிய காட்சினு நினைக்கிறேன் !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////megneash k thirumurugan said...
எனக்கென்னவோ , டாகுடரோட சுறா , கோர்ட் சீன் நடிப்புதான் ஆஸ்கார் வாங்கவேண்டிய காட்சினு நினைக்கிறேன் !!////

டிப்பிகல்ட் சிச்சுவேசன்........

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஹா... ஹா...

Sivakumar said...

ட்ரிப்ளிகேனி, நொச்சிக்குப்பம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு கத்தியை அனுப்பி கலாயப்பவர்கள் முகத்தில் கரியை பூச முறுக்குதாஸ் அதிரடி திட்டம்!!

'பரிவை' சே.குமார் said...

டாக்டருக்கு ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு சீன் இருக்கும்... கொரியப் படங்கள் கூட முன்னே நிற்க முடியாத அளவுக்கு... கத்தி வெல்லட்டும்...

வானரம் . said...

////யாரு அந்த அழகான பொண்ணுன்னு சொன்னிங்கனா தேவலை !!!////

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ண்ணா சமந்தாவ விட்டா வேற அழகான பொண்ணு யாருங்ணா இருக்கா?

யோவ், சமந்தாவ பார்த்த அலர்ஜி , ரேசஸ் போன்ற பத்து வகையான ஸ்கின் ப்ராப்ளம் வந்த பொண்ணு மாதிரி தெரியுது .

வானரம் . said...

போன பதிவுக்கே இப்ப தான் கமெண்ட் போட முடிஞ்சிது . ஐ ஆம் வெரி பிஸி.

கிழிஞ்சது கிழியாதது ,பட்டன் வெச்சது வெக்காதது...

வானரம் . said...

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில கக்கூஸ்ல கழுவுற சாரி அழுவுற சீன நீங்க யாரும் பாக்கலையா ன்ணா?

அந்த மாதிரி எவனாலும் அழுவ முடியாது .
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கள் .

Anonymous said...

பெறுநர்
மேதகு பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள்

ஐய்யா,
அப்படியே வட நாட்டில், தீயில படுத்தோன்னு ஒரு பொண்ணு "மார்பு", "பள்ளதாக்கு (வாட் இஸ் தெ தமிழ் வர்ட் ஃபார் clevage)"னும் ஒரு பத்திரிகை தங்கள் "பார்வை குறி"னும் ரொம்ப டார்சர் பண்றாங்க.

so please take this nationally and internationally very important issue based on tug of war between womens sexual liberty and media's liberty immediately and do one panchayat theerpu.

இப்படிக்கு
சமுதாய பொறுப்புள்ள ஒரு பாம்புறாணி... சி...சீய் ...அப்பிராணி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வானரம் . said...
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில கக்கூஸ்ல கழுவுற சாரி அழுவுற சீன நீங்க யாரும் பாக்கலையா ன்ணா?

அந்த மாதிரி எவனாலும் அழுவ முடியாது .
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கள் .//////

இங்க போய் பாருங்க... அல்ரெடி அதை அலசி துவைச்சி போட்டாச்சு......

http://shilppakumar.blogspot.com/2011/02/blog-post_17.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ukyrut said...
பெறுநர்
மேதகு பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள்

ஐய்யா,
அப்படியே வட நாட்டில், தீயில படுத்தோன்னு ஒரு பொண்ணு "மார்பு", "பள்ளதாக்கு (வாட் இஸ் தெ தமிழ் வர்ட் ஃபார் clevage)"னும் ஒரு பத்திரிகை தங்கள் "பார்வை குறி"னும் ரொம்ப டார்சர் பண்றாங்க.

so please take this nationally and internationally very important issue based on tug of war between womens sexual liberty and media's liberty immediately and do one panchayat theerpu.

இப்படிக்கு
சமுதாய பொறுப்புள்ள ஒரு பாம்புறாணி... சி...சீய் ...அப்பிராணி/////

இதுக்கு ஏம்யா தீர்ப்பு சொல்லனும்.. இதெல்லாம் அப்படியே கண்டினியூ ஆனாத்தானே நமக்கும் எண்டர்டெயின்மெண்ட்டா இருக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
ட்ரிப்ளிகேனி, நொச்சிக்குப்பம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு கத்தியை அனுப்பி கலாயப்பவர்கள் முகத்தில் கரியை பூச முறுக்குதாஸ் அதிரடி திட்டம்!!/////

அந்த விழாவ நடத்துறது யாரு சந்து அங்கிளா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சே. குமார் said...
டாக்டருக்கு ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு சீன் இருக்கும்... கொரியப் படங்கள் கூட முன்னே நிற்க முடியாத அளவுக்கு... கத்தி வெல்லட்டும்...//////

இவர்தாம்யா உண்மையான சினிமா ரசிகர்.....