Wednesday, September 12, 2012

கெளம்புங்கண்ணே கெளம்புங்க......


























என்ன பாக்குறீங்க.......... நம்ம ஹண்ட் ஃபார் ஹிண்ட் கேம் (Hunt for Hint-2) தொடங்கிருச்சுங்கோ.... உடனே கெளம்புங்கங்கோ..........






நன்றி: கூகிள் இமேஜஸ்..............
!

8 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ROFLS

முத்தரசு said...

சொரிங்கோ

Yoga.S. said...

அடிச்சு வெளையாடுங்க பசங்களா!!!

Yoga.S. said...

மனசாட்சி™ said...
சொரிங்கோ!////மனசாட்சியோட தான் "சொரி" கேக்குறீங்களா????ஹி!ஹி!ஹீ!!!

Unknown said...

மனசு கலந்துக்கலாம்ன்னு இருக்குது...
ஆனா நம்மால முதல் லெவலையே தாண்டுற அளவுக்கு மூளையில்லங்கறதால கலந்துக்கல.....
இடையில....இடையில மானே தேனே போட்டுகங்க.....!

காப்பிகாரன் said...

ஹிஹிஹி அண்ணே அது ஏன்னா கேம்ண்ணே

TERROR-PANDIYAN(VAS) said...

@காப்பிகாரன்

// ஹிஹிஹி அண்ணே அது ஏன்னா கேம்ண்ணே//

அண்ணே!! இங்க வெலாவாரியா வெளக்கி இருக்காங்க பாருங்க

http://www.terrorkummi.com/2012/09/hunt-for-hint-2-sample-games-questions.html

MARI The Great said...

அந்த ரெண்டாவது படத்துல இருக்குரவுறு HUNT FOR HINT-க்கு தமிழல என்னான்னு கேட்பாரண்ணே .. அதை நினைச்சாத்தான் டார்ரா இருக்கு! :)