Tuesday, August 14, 2012

ஏழாம் அறிவு: ஒரு ஏழரை விமர்சனம்....



படம் வந்து ஒரு வருசம் ஆச்சே, என்ன இவ்ளோ லேட்டா விமர்சனம்னு பார்க்கிறீங்களா? என்ன பண்றது நான் இப்பத்தானே அந்த படத்த பார்த்தேன்...! (இது அந்த பிரபல பதிவருக்கு உள்குத்து அல்ல...!)

சமீபத்துல  7-ம் அறிவு படத்த கட்டாயமா பார்க்க வேண்டிய சூழ்நிலை. படம் வந்த புதுசுல டமிளர், பெருமை அது இதுன்னு சத்தம் அதிகமா இருந்துச்சேன்னு உள்ளுக்குள்ள கொஞ்சம் ஆர்வம் வேற... சரி கழுதைய பாத்து தொலைப்போமேன்னு பார்த்துட்டேன்....  பிரபல பதிவர்கள்லாம் படம் பார்த்தா உடனே தாறுமாறா வெமர்சனம் எழுதனுமாமே, அதான் இப்போ இப்படி ஒரு பதிவு. விமர்சனம்னு நினைக்காம சும்மா படிங்க.



படம் துவக்கத்துல போதி தர்மர் பத்தி சீன்ஸ் கொஞ்ச நேரம் வருது, படத்தை அப்படியே முடிச்சிருக்கலாம். டமிலனின் மிச்சம் மீதி இருக்கும் பெருமையாவது மிஞ்சி இருக்கும். படத்த கண்டினியூ பண்ணி மானம், மருவாதின்னு எதையும் மிச்சம் வெக்காம உருவி விட்டுட்டானுங்க.

ஸ்ருதி ஜெனிடிக் எஞ்சினியரிங் ஸ்டூடண்ட்டாம். ஆராய்ச்சி பண்றாங்களாம். நேரா சூர்யா கிட்ட போய் மேட்டரை எடுத்து சொல்லி கூட்டிட்டு போக வேண்டியதுதானே? அத விட்டுட்டு ஆயிரத்தெட்டு லோலாய் பண்ணிக்கிட்டு இருக்குது. ஆக்சுவலா ஹீரோயின் அண்ட் கோ எல்லாரும் சூர்யாவை வெச்சு ஆராய்ச்சி பண்ற நோக்கத்துல இருக்காங்க. ஆனா சூர்யா தீம்பார்க்ல அவங்களை பார்த்து ஃபாலோ பண்றார்னு கோவப்படுற மாதிரி சீன் வருது. டைரக்டர் சார் என்னதான் சொல்ல வர்ரீங்க?

இதெல்லாம் தேவையா...?

ஒருவழியா சூர்யா லவ் பண்ணி ஃபெய்லியர் ஆகி (க்க்ர்ர்ர் த்தூ......!) எல்லாரும் மேட்டருக்கு வந்து சேர்ராங்க. வில்லன் சீனாவாம். அதுனால நல்லவேள பஞ்ச் டயலாக் இல்ல. அது ஒண்ணுதான்யா படத்துல ஆறுதல். அப்புறம் அது என்னய்யா நோக்கு வர்மம்? ஏதோ மெஸ்மெரிசம், ஹிப்னாடிசம் மாதிரி சமாச்சாரம் போல தெரியுது. அத வெச்சி அடுத்தவனை கண்ட்ரோல் பண்றது கூட ஓகே, பட் அவங்களும் எப்படி வில்லன் மாதிரியே பறந்து பறந்து  சண்ட போடுறாங்க? மனசு சரி, உடம்பு ஒத்துழைக்க வேணாமாய்யா? அவ்ளோ பலம், வலிமை சும்மா எப்படிய்யா வரும்? இதையெல்லாம் காசு கொடுத்து பார்ப்போம்னு டைரக்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை?

ஹீரோயின் ஜெனிடிக் ஆராய்ச்சிய பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாங்க பாருங்க, முடிலடா சாமி. போதி தர்மருக்கும் சூர்யாவுக்கு  83% ஜீன் மேட்ச் ஆகுதாம். மனுசனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் உள்ள ஜீன் ஒற்றுமை 96%, ஒரு மனுசனுக்கும் இன்னொரு மனுசனுக்கும் இடையே உள்ள ஜீன் ஒற்றுமை 99%. முருகதாஸ் இது என்னமோ புளி, மொளகா கணக்கு மாதிரி குத்துமதிப்பா 83% மேட்சிங்னு அடிச்சி விட்டுட்டார் போல. இத வெச்சிக்கிட்டு ஜீன் ஸ்டிமுலேசன் வேற பண்றாங்களாம் அதுவும் 12 நாள்ல...!

போதிதர்மர் எழுதுன பொஸ்தகத்துல உள்ளத படிச்சிட்டு அதை நேரடியா மனுசன் கிட்ட ஆராய்ச்சி பண்ண ப்ளான் பண்றார் ஸ்ருதி. இதையாவது ஒரு பேச்சுக்கு ஒத்துக்கலாம். பட் ஜீன் ஸ்டிமுலேசன்னு சொல்லி பீலா விடுறாரு பாருங்க. சைன்ஸ் ஃபிக்சனாம். அண்ணே முருகதாசண்ணே உங்களுக்கு மனசாட்சியே இல்லியா? ஜீனை தூண்டுறது இருக்கட்டும், ஆனா ஒருத்தர் தன் வாழ்நாள்ல கத்துக்கிற விஷயங்கள்லாம் ஜீனுக்குள்ள எப்படிண்ணே போகும்? கற்பனைக்கும் ஒரு அளவு வேணாம்? அதுவும் இப்படி ஒரு டுபாக்கூர் கற்பனைய போதி தர்மர் மேல தாறுமாறா ஏத்தி விடுறீங்களே இது நியாயமாண்ணே?

அதுக்கப்புறம், டி.என்.ஏ வ அப்படியே மைக்ராஸ்கோப்ல பார்க்கிற மாதிரி காட்டுறாங்களே....  எப்படித்தான் செட்டு போட்டு எடுத்தாங்களோ? அனேகமா படத்தோட 80 கோடி பட்ஜெட்ல பாதி இந்த சீனுக்கே போயிருக்கும். இந்த மாதிரி சைன்ஸ் சமாச்சாரங்கள் பத்தி படம் பண்ணும் போது கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணனும்ணே. டமிலன், பெருமை, வெங்காயம்னு பேசனும்னா இப்படி இஸ்கோல் பசங்க கணக்கா எடுக்கப்படாதுண்ணே....

சீனாக்காரன் ஸ்ருதிய கொல்றதுக்காக வந்தானாம்.வந்த உடனே போய் சத்தமில்லாம அத பண்றத விட்டுப்புட்டு படத்தோட 80 கோடி பட்ஜெட்டுக்கும், வாங்குன காசுக்கும் பாக்குற ஆளுகளைலாம் பறக்க வைக்கிறான், போட்டுத்தள்றான்.

யாருக்குமே தெரியாத லேப்னு சென்னை ஐஐடிக்குள்ள இருக்கற லேபை சொல்றாங்கப்பா.....! சிரிக்க கூட முடியல சார். ஒருவழியா எல்லாம் முடிஞ்சு...... ஹீரோவும் வில்லனும்  நேரடி சண்டைய தொடங்குறாங்க. (தக்காளி என்னத்த கிழிச்சி படம் எடுத்தாலும், கிளைமாக்ஸ்ல ஹீரோவும் வில்லனும் நேருக்கு நேரா கைச்சண்டை போடனும்கற இந்த கருமாந்திரம் புடிச்ச செண்டிமெண்ட்ட மட்டும் விடமாட்டேங்கிறானுங்களே....?).

வில்லன்  துப்பாக்கி, பைப்பு ஊசின்னு என்னென்னமோ ஆயுதங்கள் வெச்சிருந்தான். பட் ஹீரோ கூட கிளைமாக்ஸ் சண்ட போடுறப்போ (வழக்கம் போல) எதையும் காணோம். வில்லன் நோக்கம் என்ன, ஹீரோவ கொல்லுறது, அப்படியே கழுத்த நெரிச்சி கொல்லுவானா.... அதவிட்டுட்டு தொம்மு தொம்முன்னு அடிச்சி தூக்கி போட்டுட்டு வேடிக்கை பார்க்கிறான், பறந்து பறந்து குதிக்கிறான் (பின்ன ஸ்டண்ட் மாஸ்டர்கிட்ட காசு கொடுத்த அளவுக்கு வேலை வாங்க வேணாமா?). எப்படியும் ஹீரோதான் ஜெயிக்க போறாங்கிறதால ஒரு அளவுக்கு மேல சண்டைய பார்த்து ரசிக்க முடியல. சூர்யாவுக்குள்ள திரும்ப போதிதர்மா வர்ரதெல்லாம் என்னது அப்பளம் நமுத்துப்போச்சான்னு கேட்கற மாதிரித்தான் இருக்கு...!

அப்புறம் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒரு விஷயம் மியூசிக். யப்பா சாமி ஹாரிசு.... ஆள விடுரா சாமி... எல்கேஜி பசங்க படிக்கிற ரைம்ஸ கூட விட்டு வைக்காம...... ஏன்யா இப்படி? போதிதர்மா சீன் பூரா பேக்ரவுண்டுல ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்ட கொஞ்சம் டெம்போ குறைச்சு ஸ்லோவா ஹம்மிங் பண்றாங்க...... அண்ணன் காப்பி அடிக்கிறதெல்லாம் அடிச்சி முடிச்சி எல்கேஜி லெவலுக்கு வந்துட்டாரே, இதுவும் முடிஞ்சிட்டா இனி என்ன பண்ணுவாரோ?

போதிதர்மர் நமக்கு பெருமையான விஷயமா இருக்கலாம். ஆனா இந்தப் படம் சத்தியமா இருக்காதுங்க. வேற எதுவும் சொல்றதுக்கில்லீங்கோ.


ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!

நன்றி: கூகிள் இமேஜஸ்

109 comments:

மொக்கராசா said...

dasmac sarakku

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னதிது?

மொக்கராசா said...

காசா...பணமா....சும்மா படிக்காம கும்மி அடிப்போம்......

முரளிகண்ணன் said...

செம நக்கல்

vinu said...

naanum naanum

vinu said...

இதுக்குதான் நான் படிச்ச புல்லைங்ககிட்டே சகவாசம் வச்சுக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா மாம்ஸ்???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
காசா...பணமா....சும்மா படிக்காம கும்மி அடிப்போம்....../////

இன்னிக்காவது பதிவ படிலே......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முரளிகண்ணன் said...
செம நக்கல்/////

வாங்க சார்.... நன்றி!

vinu said...

/// டி.என்.ஏ வ அப்படியே மைக்ராஸ்கோப்ல பார்க்கிற மாதிரி காட்டுறாங்களே.... எப்படித்தான் செட்டு போட்டு எடுத்தாங்களோ? அனேகமா படத்தோட 80 கோடி பட்ஜெட்ல பாதி இந்த சீனுக்கே போயிருக்கும். ///

facttu facttu facttuuuuu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
naanum naanum////

தம்பி இங்க சாப்பாடு போடமாட்டாங்க.....

மொக்கராசா said...

பன்னி நல்ல படத்தை ஈப்படி ஆக்கிடேங்களே..... உங்களுக்கு எல்லாம் லத்திகா தான் லாய்க்கு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
இதுக்குதான் நான் படிச்ச புல்லைங்ககிட்டே சகவாசம் வச்சுக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா மாம்ஸ்???//////

நான் தான் அப்பவே சொன்னேனே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
பன்னி நல்ல படத்தை ஈப்படி ஆக்கிடேங்களே..... உங்களுக்கு எல்லாம் லத்திகா தான் லாய்க்கு....//////

இது நல்லபடமா....... அடங்கொன்னியா முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா?

vinu said...

///நீங்களும் வந்து மிதிச்சிட்டு போங்க.....!///


இம்புட்டு ஆசை ஆசையா கூபுடுறீங்க வந்து மிதிக்களைன்னா கோவிச்சுகுவீங்க போல.... மிதிச்சுப்புடுவோம் உடுங்க!!!

test said...

//என்ன பண்றது நான் இப்பத்தானே அந்த படத்த பார்த்தேன்...//
எதுக்கு இந்த வேண்டாத வேலை?

test said...

வணக்கம் மாம்ஸ்!

test said...

//நேரா சூர்யா கிட்ட போய் மேட்டரை எடுத்து சொல்லி கூட்டிட்டு போக வேண்டியதுதானே?//
மேட்டர் எல்லாம் வருதா?.. ஓ டீ.என்.ஏ. மேட்டரா? :-)

மொக்கராசா said...

////சீனாக்காரன் ஸ்ருதிய கொல்றதுக்காக வந்தானாம்/////

உங்களுக்கு ஸ்ருதி பிடிக்கல அதான் இந்த மாதிரி விமர்சனம்.....இதுவே கலாக்காவா இருந்த விமர்சனம் பொறி பறக்குமே..ஏன் இந்த ஓர வஞ்சனை.....

நாய் நக்ஸ் said...

Anne...
En kooda...
Pazhakuna....
Ippadithaan....

Yosikka thonum...

test said...

//மனுசனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் உள்ள ஜீன் ஒற்றுமை 96%, ஒரு மனுசனுக்கும் இன்னொரு மனுசனுக்கும் இடையே உள்ள ஜீன் ஒற்றுமை 99%//

சிலபேரு மனுசன்கூட 97 % ஒற்றுமையும் சிம்பன்சி கூட 97 % ஒற்றுமையோடவும் இருக்காங்களாம் மாம்ஸ்! (நான் எந்தப் பதிவரையும் சொல்லல! :-)))

test said...

//இந்த மாதிரி சைன்ஸ் சமாச்சாரங்கள் பத்தி படம் பண்ணும் போது கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணனும்ணே. டமிலன், பெருமை, வெங்காயம்னு பேசனும்னா இப்படி இஸ்கோல் பசங்க கணக்கா எடுக்கப்படாதுண்ணே....//

போங்க மாம்ஸ் இப்பக்கூட அவிங்க எல்லாம் அதே பெருமையோட, கெத்தோடதான் இருக்காய்ங்க..விட்ட இதேமாதிரி இன்னொரு படமும் எடுப்பாய்ங்க ..திருந்தல!

test said...

குறைகளை மட்டுமே சொல்லாதீங்க மாம்ஸ்! இங்கல்லாம் எத்தனைபேர் இந்தப்படம் பாத்துட்டு தமிழன்கிற பெருமையோட, திரியிறாய்ங்க தெரியுமா? சுருதியோட தமிழ் பற்றி ஒரு பாரா புகழ்ந்திருக்கலாம். சுருதி விஞ்சானி கேரக்டர்ல வாழ்ந்திருக்கா! :-)

Yoga.S. said...

வணக்கம் ப.ரா.சார்!மறந்து போயிருந்த "மேட்டர" மறுபடி நினைபூட்டிட்டீங்களே,நியாயமா சார்?????????

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா... கலக்கல்...

vinu said...

me me me me

”தளிர் சுரேஷ்” said...

காரசாரமான விமர்சனம்! நான் இந்த படத்தை போதி தர்மன் சீன் வரை மட்டுமே பார்த்தேன்! தப்பித்தேன்!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஸ்கல் பார்த்தது பிட்டு படம் விமர்சனம் ஏழாம் அறிவுக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரபல பதிவரை பார்த்து பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு பேச்ச பாரு. இருய்யா நான் வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படத்துல யானைய காட்னாங்க, குரங்க காட்னாங்க பன்னியை காட்டலைன்னு உனக்கு பொறாமை

மொக்கராசா said...

////ராஸ்கல் பார்த்தது பிட்டு படம் விமர்சனம் ஏழாம் அறிவுக்கா?//////

பிட்டு படத்திலேயே குறியா இருக்கான்யா.......

இம்சைஅரசன் பாபு.. said...

ஆமா இந்த படம் எப்ப ரீலீஸ் ஆகுதுங்கோ ...!

மொக்கராசா said...

///பிரபல பதிவரை பார்த்து பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு பேச்ச பாரு. இருய்யா நான் வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதுறேன்///////

என்னாங்கட இங்க...நடக்குது ஒரு பெரிய குருப்பே இப்படி திரியுது போல....நானும் பழைய படமான சம்பூர்ன ராமாயாணம் படத்தின் கதை எழுதி பிரபல பதிவர் காட்ட போறேன்.....

TERROR-PANDIYAN(VAS) said...

இந்த மாதிரி இந்த மாதிரி. நானும் உங்களுக்கு வாழ்த்து தெரிவிச்சிக்கிறேன்.. :)

K.s.s.Rajh said...

////ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!
////
ஹா.ஹா.ஹா.ஹா......

அப்ப துப்பாக்கியும் பார்பீங்களா தலிவா?
மெய்யாலுமே உங்களுக்க்கு தில்லு ஜாஸ்த்திதான் போங்க

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் படிச்சுட்டு மலையில இருந்து குதிக்குரவனுக எல்லாம் வாங்கலேய் லைன்ல நின்னு குதிப்போம்...

MANO நாஞ்சில் மனோ said...

vinu said...
இதுக்குதான் நான் படிச்ச புல்லைங்ககிட்டே சகவாசம் வச்சுக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா மாம்ஸ்???//

கில்மா புத்தகம் வடிச்சவிங்க ச்சே படிச்சவிங்க கூடையா?

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////vinu said...
naanum naanum////

தம்பி இங்க சாப்பாடு போடமாட்டாங்க.....//

மாலை போடுவாங்க....

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கராசா said...
பன்னி நல்ல படத்தை ஈப்படி ஆக்கிடேங்களே..... உங்களுக்கு எல்லாம் லத்திகா தான் லாய்க்கு....//

வீராசாமி டிவிடி அனுப்புலேய் மக்கா....மொத்தமா போயி சேரட்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மொக்கராசா said...
பன்னி நல்ல படத்தை ஈப்படி ஆக்கிடேங்களே..... உங்களுக்கு எல்லாம் லத்திகா தான் லாய்க்கு....//////

இது நல்லபடமா....... அடங்கொன்னியா முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா?//

சொல்லியிருந்தா அப்பமே அவளை கூட்டிட்டு ஊரை விட்டே ஓடிருப்போம்ல.......[[எவளை?]]

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ராஸ்கல் பார்த்தது பிட்டு படம் விமர்சனம் ஏழாம் அறிவுக்கா?//

எழாம் ராணி பிட்டு படம் பார்த்துட்டு பக்கார்டி மப்புல ராக்கெட் மாறிடுச்சோ?

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படத்துல யானைய காட்னாங்க, குரங்க காட்னாங்க பன்னியை காட்டலைன்னு உனக்கு பொறாமை//

செத்தான்டா சேகரு........

MANO நாஞ்சில் மனோ said...

இம்சைஅரசன் பாபு.. said...
ஆமா இந்த படம் எப்ப ரீலீஸ் ஆகுதுங்கோ ...!//

கொச்சடையான் ச்சே கோச்சடையான் அன்னிக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

TERROR-PANDIYAN(VAS) said...
இந்த மாதிரி இந்த மாதிரி. நானும் உங்களுக்கு வாழ்த்து தெரிவிச்சிக்கிறேன்.. :)//

என்னய்யா உடம்புல ஒட்டு துணிகூட இல்லாமல் நின்னுகிட்டு இப்பிடி சொல்றது நல்லாயில்ல...

MANO நாஞ்சில் மனோ said...

K.s.s.Rajh said...
////ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!
////
ஹா.ஹா.ஹா.ஹா......

அப்ப துப்பாக்கியும் பார்பீங்களா தலிவா?
மெய்யாலுமே உங்களுக்க்கு தில்லு ஜாஸ்த்திதான் போங்க//

தில்லு மட்டுமில்ல, ரெண்டு பல்லும் ஜாஸ்தியாதான் இருக்கு.

Unknown said...

அய்யா வண்க்கம்!

கிஷோகர் said...

அண்ணே ஒங்களோட மொதோ விமர்சனமாண்ணே? அது தான் உங்களால மிருக... ச்சே சாரி முருகதாசோட ஒலக சினிமா அறிவ பிரிஞ்சு கொள்ள முடியாம போயிருக்கு. துப்பாக்கி பாருங்க பிரிஞ்சிடும் ஆங்.. சாரி புரிஞ்சிடும்!!

Madhavan Srinivasagopalan said...

// ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........! //

கெடச்சாச்சு.. கெடச்சாச்சு..
அகில உலக விஜய் ரசிகர் மன்றத் தலைவர்.... கெடச்சாச்சு..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-)))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. அடிமைப்பெண்ணு ஒரு படம் வந்திருக்காம்.. யாரோ எம்சிஆராம்.. புதுப்பையன்.. படம் பார்த்துட்டு.. பையன் நடிப்பு எப்படினு ஒரு விமர்சனம் எழுது ராசா!! அய் எம் வெயிட்டிங்!!!!

MARI The Great said...

படம் குப்பைதான் மறுப்பதற்கில்லை., ஆனால் போதிதர்மன் யாருன்னு நிறைய பேருக்கு தெரிய வச்ச படம் ஏழாம் அறிவு-தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை :)

பதிவு செம நக்கல்.., கலக்குங்க! :)

Philosophy Prabhakaran said...

பதிவின் நடுநடுவே உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் விஞ்ஞானி விழித்துப்பார்த்திருக்கிறான் போல...

செங்கோவி said...

என்னய்யா ஆச்சு..இப்போ இதுக்கு விமர்சனம் தேவையா? கருத்து சொல்லியே ஆகணுமா? என்னமோய்யா!

செங்கோவி said...

அண்ணே, எழுதறுது தான் எழுதுறீங்க..’இளமை இதோ இதோ’ மாதிரி நல்ல பழைய படத்துக்கு விமர்சனம் எழுதலாம்லே?

முத்தரசு said...

பன்னியாரே, உங்க கோணத்தில் அவிக கோவணத்தை அவுத்துபுட்டீரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// vinu said...
///நீங்களும் வந்து மிதிச்சிட்டு போங்க.....!///


இம்புட்டு ஆசை ஆசையா கூபுடுறீங்க வந்து மிதிக்களைன்னா கோவிச்சுகுவீங்க போல.... மிதிச்சுப்புடுவோம் உடுங்க!!!/////

இரு வந்து மிதிக்கிறேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜீ... said...
//என்ன பண்றது நான் இப்பத்தானே அந்த படத்த பார்த்தேன்...//
எதுக்கு இந்த வேண்டாத வேலை?////

இப்படி வேண்டாத வேலை பாக்க வைக்கறதுக்குன்னே பல பேரு இருக்கானுங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
வணக்கம் மாம்ஸ்!/////

வணக்கம் ஜீ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஜீ... said...
//நேரா சூர்யா கிட்ட போய் மேட்டரை எடுத்து சொல்லி கூட்டிட்டு போக வேண்டியதுதானே?//
மேட்டர் எல்லாம் வருதா?.. ஓ டீ.என்.ஏ. மேட்டரா? :-)//////

நம்மாளுங்க மேட்டர்னாலே கிளுகிளு ஆயிடுறாங்க........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
////சீனாக்காரன் ஸ்ருதிய கொல்றதுக்காக வந்தானாம்/////

உங்களுக்கு ஸ்ருதி பிடிக்கல அதான் இந்த மாதிரி விமர்சனம்.....இதுவே கலாக்காவா இருந்த விமர்சனம் பொறி பறக்குமே..ஏன் இந்த ஓர வஞ்சனை.....////////

என்னது ஸ்ருதிய புடிக்காதா....? எவன்யா இந்த மாதிரி வதந்திய பரப்பிக்கிட்டு இருக்கான்? நமக்கு என்னிக்கு ஒரு நடிகைய புடிக்காம போச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Anne...
En kooda...
Pazhakuna....
Ippadithaan....

Yosikka thonum.../////

பழகுனவங்களுக்கே இப்படின்னா அவரு எப்படி யோசிப்பாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஜீ... said...
//மனுசனுக்கும் சிம்பன்சி குரங்குக்கும் உள்ள ஜீன் ஒற்றுமை 96%, ஒரு மனுசனுக்கும் இன்னொரு மனுசனுக்கும் இடையே உள்ள ஜீன் ஒற்றுமை 99%//

சிலபேரு மனுசன்கூட 97 % ஒற்றுமையும் சிம்பன்சி கூட 97 % ஒற்றுமையோடவும் இருக்காங்களாம் மாம்ஸ்! (நான் எந்தப் பதிவரையும் சொல்லல! :-)))//////

அனேகமா அவங்கதான் மனுசன் குரங்குல இருந்து வந்தாங்கிறதுக்கு ஒரு அத்தாட்சியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
//இந்த மாதிரி சைன்ஸ் சமாச்சாரங்கள் பத்தி படம் பண்ணும் போது கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணனும்ணே. டமிலன், பெருமை, வெங்காயம்னு பேசனும்னா இப்படி இஸ்கோல் பசங்க கணக்கா எடுக்கப்படாதுண்ணே....//

போங்க மாம்ஸ் இப்பக்கூட அவிங்க எல்லாம் அதே பெருமையோட, கெத்தோடதான் இருக்காய்ங்க..விட்ட இதேமாதிரி இன்னொரு படமும் எடுப்பாய்ங்க ..திருந்தல!//////

அதான் கைல காசு கெடச்சிருச்சில, அப்புறம் அப்படித்தான் பேசுவாய்ங்க..... தயாரிப்பாளர கூப்புட்டு கேட்டுப்பாக்கனும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
குறைகளை மட்டுமே சொல்லாதீங்க மாம்ஸ்! இங்கல்லாம் எத்தனைபேர் இந்தப்படம் பாத்துட்டு தமிழன்கிற பெருமையோட, திரியிறாய்ங்க தெரியுமா? சுருதியோட தமிழ் பற்றி ஒரு பாரா புகழ்ந்திருக்கலாம். சுருதி விஞ்சானி கேரக்டர்ல வாழ்ந்திருக்கா! :-)//////

அதையெல்லாம் நிறைய பேரு ஏற்கனவே ஜொள்ளிட்டாங்கப்பு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Yoga.S. said...
வணக்கம் ப.ரா.சார்!மறந்து போயிருந்த "மேட்டர" மறுபடி நினைபூட்டிட்டீங்களே,நியாயமா சார்?????????//////

வாங்க ஐயா வணக்கம், அப்புறம் என்ன மேட்டர்?

வைகை said...

தங்கள் ஏன் அஞ்சரைக்குள்ள வண்டி போன்ற காவிய படங்களுக்கு விமர்சனம் சமைக்க கூடாது? அதையும் சமையுங்களேன் :-)

பட்டிகாட்டான் Jey said...

என்னடா படத்த இவ்வளவு சீக்கிரம் பாத்துட்டே போல....

பதிவுல தலைப்பை படிச்சிட்டு நேரா கெமெண்ட்ஸ் பக்கம் வந்துட்டேன்...

பதிவைப் படிக்கல இருந்தாலும் ஒன்னும் சொல்லிட்டு போகனும்ல பதிவு அருமைடா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////திண்டுக்கல் தனபாலன் said...
ஹா.. ஹா... கலக்கல்.../////

அப்படிங்கறீங்க....... நன்றிங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// vinu said...
me me me me/////

ஆமா இவருதான் புடிச்சி உள்ள போடுங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////s suresh said...
காரசாரமான விமர்சனம்! நான் இந்த படத்தை போதி தர்மன் சீன் வரை மட்டுமே பார்த்தேன்! தப்பித்தேன்!/////

என்ன ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ராஸ்கல் பார்த்தது பிட்டு படம் விமர்சனம் ஏழாம் அறிவுக்கா?/////

பின்ன உன்னைய மாதிரி என்னையும் பிட்டுப்படத்துக்கு விமர்சனம் எழுத சொல்றியா? நாலு பேரு என்ன நெனப்பாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிரபல பதிவரை பார்த்து பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு பேச்ச பாரு. இருய்யா நான் வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதுறேன்/////

ஏன் சுறா, ஆதி, சிவகாசி, போக்கிரின்னு வரிசையா எழுத வேண்டியதுதானே, சந்து அங்கிள் ஏதாச்சும் போட்டுக் கொடுப்பாரு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படத்துல யானைய காட்னாங்க, குரங்க காட்னாங்க பன்னியை காட்டலைன்னு உனக்கு பொறாமை/////

அதுக்குத்தான் சூர்யாவ காட்டிட்டாங்களே பார்க்கலியா நீ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
////ராஸ்கல் பார்த்தது பிட்டு படம் விமர்சனம் ஏழாம் அறிவுக்கா?//////

பிட்டு படத்திலேயே குறியா இருக்கான்யா......./////

ஏதோ அவனுக்கு தெரிஞ்ச விஷயத்துல இருந்து கேள்வி கேட்டிருக்கான்யா..... பாவம், மன்னிச்சி விட்ருவோம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
ஆமா இந்த படம் எப்ப ரீலீஸ் ஆகுதுங்கோ ...!/////////

உங்க ஊர்ல ஏதாச்சும் கொட்டாயி இருக்கும் போய் அது ஓனர்கிட்ட கேளுங்கோ.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
///பிரபல பதிவரை பார்த்து பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு பேச்ச பாரு. இருய்யா நான் வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதுறேன்///////

என்னாங்கட இங்க...நடக்குது ஒரு பெரிய குருப்பே இப்படி திரியுது போல....நானும் பழைய படமான சம்பூர்ன ராமாயாணம் படத்தின் கதை எழுதி பிரபல பதிவர் காட்ட போறேன்...../////

சாந்தா சக்குபாய் கூட நல்லபடம்தான்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) said...
இந்த மாதிரி இந்த மாதிரி. நானும் உங்களுக்கு வாழ்த்து தெரிவிச்சிக்கிறேன்.. :)//////

வாங்கங்கோ... அதே வாழ்த்த நானும் தெரிவிச்சிக்கிறேங்கோ.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////K.s.s.Rajh said...
////ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!
////
ஹா.ஹா.ஹா.ஹா......

அப்ப துப்பாக்கியும் பார்பீங்களா தலிவா?
மெய்யாலுமே உங்களுக்க்கு தில்லு ஜாஸ்த்திதான் போங்க//////

துப்பாக்கிய பார்க்கறதா..... அதுக்கு வெமர்சனமே எழுதி பல மாசமாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// MANO நாஞ்சில் மனோ said...
விமர்சனம் படிச்சுட்டு மலையில இருந்து குதிக்குரவனுக எல்லாம் வாங்கலேய் லைன்ல நின்னு குதிப்போம்.../////

ஏன் லைன்ல நிக்காட்டி மலை குதிக்கவிடாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
vinu said...
இதுக்குதான் நான் படிச்ச புல்லைங்ககிட்டே சகவாசம் வச்சுக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா மாம்ஸ்???//

கில்மா புத்தகம் வடிச்சவிங்க ச்சே படிச்சவிங்க கூடையா?//////

ஏதோ நம்மால முடிஞ்சது அந்த பொஸ்தகம்தாண்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////vinu said...
naanum naanum////

தம்பி இங்க சாப்பாடு போடமாட்டாங்க.....//

மாலை போடுவாங்க....//////

அப்புறம் தண்ணி தெளிப்போம்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
மொக்கராசா said...
பன்னி நல்ல படத்தை ஈப்படி ஆக்கிடேங்களே..... உங்களுக்கு எல்லாம் லத்திகா தான் லாய்க்கு....//

வீராசாமி டிவிடி அனுப்புலேய் மக்கா....மொத்தமா போயி சேரட்டும்...//////

அண்ணன் வீராசாமி ரசிகர்டோய்..... எல்லாரும் பாத்து இருங்கடோய்ய்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மொக்கராசா said...
பன்னி நல்ல படத்தை ஈப்படி ஆக்கிடேங்களே..... உங்களுக்கு எல்லாம் லத்திகா தான் லாய்க்கு....//////

இது நல்லபடமா....... அடங்கொன்னியா முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா?//

சொல்லியிருந்தா அப்பமே அவளை கூட்டிட்டு ஊரை விட்டே ஓடிருப்போம்ல.......[[எவளை?]]///////

அண்ணன் ஏதோ பழைய டிக்கட்டை ஞாபகத்துல வெச்சி சொல்றார் போல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ராஸ்கல் பார்த்தது பிட்டு படம் விமர்சனம் ஏழாம் அறிவுக்கா?//

எழாம் ராணி பிட்டு படம் பார்த்துட்டு பக்கார்டி மப்புல ராக்கெட் மாறிடுச்சோ?/////////

படம் டைட்டில் வரைக்கும் ஃபிங்கர்டிப்ல வெச்சிருக்காரே அண்ணன்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
K.s.s.Rajh said...
////ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........!
////
ஹா.ஹா.ஹா.ஹா......

அப்ப துப்பாக்கியும் பார்பீங்களா தலிவா?
மெய்யாலுமே உங்களுக்க்கு தில்லு ஜாஸ்த்திதான் போங்க//

தில்லு மட்டுமில்ல, ரெண்டு பல்லும் ஜாஸ்தியாதான் இருக்கு./////

ஆமா பல்லு வெளக்க பல்லு வேணும்ல....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
அய்யா வண்க்கம்!/////

வணக்கம் அய்யா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கிஷோகர் said...
அண்ணே ஒங்களோட மொதோ விமர்சனமாண்ணே? அது தான் உங்களால மிருக... ச்சே சாரி முருகதாசோட ஒலக சினிமா அறிவ பிரிஞ்சு கொள்ள முடியாம போயிருக்கு. துப்பாக்கி பாருங்க பிரிஞ்சிடும் ஆங்.. சாரி புரிஞ்சிடும்!!//////

என்னது மொதோ வெமரசனமா? டுப்பாக்கிக்கெல்லாம் எப்பவோ பண்ணியாச்சப்பு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Madhavan Srinivasagopalan said...
// ங்கொய்யால இனி வில்லு, சுறா மாதிரி மசாலா படங்களை பாத்தாலும் பார்ப்பேனே தவிர இந்த மாதிரி ஒலகப்படங்களை பார்க்க மாட்டேன்யா........! //

கெடச்சாச்சு.. கெடச்சாச்சு..
அகில உலக விஜய் ரசிகர் மன்றத் தலைவர்.... கெடச்சாச்சு..////

இதுக்கு சந்து அங்கிள்கிட்ட பர்மிசன் வாங்கிட்டீங்களா சார்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
:-)))))//

:)))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
அண்ணே.. அடிமைப்பெண்ணு ஒரு படம் வந்திருக்காம்.. யாரோ எம்சிஆராம்.. புதுப்பையன்.. படம் பார்த்துட்டு.. பையன் நடிப்பு எப்படினு ஒரு விமர்சனம் எழுது ராசா!! அய் எம் வெயிட்டிங்!!!!//////

அதுக்கு முன்னாடி சாந்தா சக்குபாய்க்கு விமர்சனம் பண்ணச் சொல்லி வேண்டுகோள் வந்திருக்குண்ணே, அத முடிச்சிட்டு அடுத்து உங்களுதுதான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வரலாற்று சுவடுகள் said...
படம் குப்பைதான் மறுப்பதற்கில்லை., ஆனால் போதிதர்மன் யாருன்னு நிறைய பேருக்கு தெரிய வச்ச படம் ஏழாம் அறிவு-தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை :)

பதிவு செம நக்கல்.., கலக்குங்க! :)//////

அதுவும் உண்மைதான்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
பதிவின் நடுநடுவே உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் விஞ்ஞானி விழித்துப்பார்த்திருக்கிறான் போல.../////

அவன் எந்திரிச்சதாலதான் இந்தப்பதிவே... இப்ப தூங்கிட்டான்....!

பட்டிகாட்டான் Jey said...

அல்லோ அல்லோ...எச்சூஸ்மீ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
என்னய்யா ஆச்சு..இப்போ இதுக்கு விமர்சனம் தேவையா? கருத்து சொல்லியே ஆகணுமா? என்னமோய்யா!////

இப்படி என்னத்தையாவது எழுதலேன்னா அப்புறம் நானும் ஒரு பதிவர்னு சொன்னா யாரும் ஒத்துக்கவே மாட்டானுங்க போல... அதான்...!

பட்டிகாட்டான் Jey said...

//அவன் எந்திரிச்சதாலதான் இந்தப்பதிவே... இப்ப தூங்கிட்டான்....!//

மீண்டும் படுத்த!!!??? பன்னி வாழ்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
அல்லோ அல்லோ...எச்சூஸ்மீ....////

லைன்ல வாங்க சார்....

பட்டிகாட்டான் Jey said...

//லைன்ல வாங்க சார்....//

எலேய் அம்பூட்டு நேர்மையா!!!... வச்ச தீனிக்கு கூட சலுகை இல்லியாடா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செங்கோவி said...
அண்ணே, எழுதறுது தான் எழுதுறீங்க..’இளமை இதோ இதோ’ மாதிரி நல்ல பழைய படத்துக்கு விமர்சனம் எழுதலாம்லே?/////

இவர்கிட்ட கேட்டா நல்ல நல்ல டைட்டில் கொடுப்பாரு போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மனசாட்சி™ said...
பன்னியாரே, உங்க கோணத்தில் அவிக கோவணத்தை அவுத்துபுட்டீரே/////

கோவணமா... அதெல்லாம் எங்க இருந்துச்சு அவுக்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
//லைன்ல வாங்க சார்....//

எலேய் அம்பூட்டு நேர்மையா!!!... வச்ச தீனிக்கு கூட சலுகை இல்லியாடா...//////

ஆமா எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் நேர்மை, எருமை, கருமை......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
தங்கள் ஏன் அஞ்சரைக்குள்ள வண்டி போன்ற காவிய படங்களுக்கு விமர்சனம் சமைக்க கூடாது? அதையும் சமையுங்களேன் :-)/////

அதற்குள் மணி ஏழரை ஆகிவிட்டதால் அதை சமைக்க முடியவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
என்னடா படத்த இவ்வளவு சீக்கிரம் பாத்துட்டே போல....

பதிவுல தலைப்பை படிச்சிட்டு நேரா கெமெண்ட்ஸ் பக்கம் வந்துட்டேன்...

பதிவைப் படிக்கல இருந்தாலும் ஒன்னும் சொல்லிட்டு போகனும்ல பதிவு அருமைடா....////////

குட் இப்படி நல்லவிதமா பேசிப்பழகு.....!

பட்டிகாட்டான் Jey said...

டேய் சோடா குடிச்சி மீதி கமெண்ட் போடுடா...பாக்குற எனக்கே டயர்டா இருக்கு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
டேய் சோடா குடிச்சி மீதி கமெண்ட் போடுடா...பாக்குற எனக்கே டயர்டா இருக்கு......//////

கடமைன்னு வந்துட்டா தலைகீழா நின்னாவது கமெண்ட்டு போடுவான் இந்தப்பன்னி.....!

'பரிவை' சே.குமார் said...

ஆற அமர படம் பார்த்து ஆற்றாமையுடன் ஒரு பகிர்வு.
உண்மையான விமர்சனம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சே. குமார் said...
ஆற அமர படம் பார்த்து ஆற்றாமையுடன் ஒரு பகிர்வு.
உண்மையான விமர்சனம்./////

வாங்க பாஸ், நீங்க ஒருத்தராவது புரிஞ்சிக்கிட்டீங்களே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////FOOD NELLAI said...
வந்த இடத்தில் நொந்த அனுபவமா?////

நொந்ததில் வந்த சொந்த அனுபவம் ஆபீசர்.....!

காப்பிகாரன் said...

விமர்ச்சனம்லம் ஓகே அது என்ன மாசம் மாசம் ஒரு பதிவு மத்தவங்களுக்கு கமென்ட் போடுற நேரத்துல பதிவு தேதலம்ல

காப்பிகாரன் said...

விமர்ச்சனம்லம் ஓகே அது என்ன மாசம் மாசம் ஒரு பதிவு மத்தவங்களுக்கு கமென்ட் போடுற நேரத்துல பதிவு தேதலம்ல

Anonymous said...

அண்ணா. நீங்க சொன்னது சரி தான். ஆனால் போதிதர்மரப் பத்தி சொன்னான்ங்க . அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எந்த ப்ரோயோஜனமும் இல்லாம துப்பாக்கி,வத்திக்குச்சி மாதிரி படங்கள தண்டமா பார்க்கம நம்மலோட மறைக்கப் பட்ட வரலாற சொல்லுதுல்ல.......

என்னோட ப்ளாக்ஸ்

Tamil Stories - Tamil Stories By Me

How To Create A Website -Helpful for creating a website

Online Game - Online Computer Game

downloads and chats - Very Best Website Of Me