Monday, February 27, 2012

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்...

கிளிங் பீமு கோழிகள்

உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்? அது போதும். நாங்களே வந்து நடுவீட்ல எங்க செலவுல குழிவெட்டி, வெயிட் வெயிட்... குழிவெட்டி பீமு பண்ணை வெச்சுத்தருவோம். கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம். ஒரு குஞ்சு 5 லட்சம் ரூபாய். குஞ்சுகளுக்கு சாப்பாடுன்னு தனியா எதுவும் கொடுக்க வேணாம். வீட்ல மீந்து போறத போட்டா அதுவே தின்னுக்கும். என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும். அதனால நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க, எங்களுக்கு போன் பண்ணிட்டீங்கன்னா நாங்களே ஒருத்தரை அனுப்பி ஊசி போட்டுவிடுவோம், அட பயப்படாதீங்க சார் உங்களுக்கு இல்ல கோழிக்கு....!  

கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். இப்போ இருக்கற பவர்கட் பிரச்சனைல அது கஷ்டம்கறதால, அதுக்கு நீங்க கண்டிப்பா ஜெனரேட்டர் வாங்கி வைக்க வேண்டி இருக்கும். கோழிக்கு போனது போக, மிச்சம் கரண்டை நீங்க வீட்டுக்கும் பயன்படுத்திக்கலாம். பவர்கட் நேரத்துல ஹாயா இருக்கலாம். பீமு கோழிகளால் இப்படியும் ஒரு நன்மை. 

அப்படியே 5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும். உங்க வீட்டு கூரை சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும். (அதுனாலதான் ஆரம்பத்துலேயே குழிவெட்டி வெச்சிடுறோம், புரியுதா?). அப்புறம் கோழி 64 மாசம் வரை வளர்ந்துட்டே இருக்கும். சோறு கறி கொழம்புன்னு எல்லாத்தையும் போடனும். திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும். உடனே அதை தனியா புடிச்சு கட்டி வைக்கனும்.

முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க, அதை விக்கிறதுக்கு நீங்க எங்கேயும் போய் அலைய வேணாம். நாங்களே வந்து வாங்கிக்குவோம். (அதுவரை நாங்க இந்த ஊர்லயே இருந்தா...!). ஒரு முட்டைய 5000 ரூபாய் கொடுத்து வாங்குவோம். (வாங்கி இன்னொருத்தர் பண்ணை வைக்க 50000 ரூபாய்க்கு வித்துடுவோம்). ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும். ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய், சுளையா சுலபமா சம்பாதிக்கலாம்.

கோழிய கறியா விக்க விரும்புனா நீங்களே ஏதாவது வீட்டு விஷேசம், ஹோட்டல் ஆர்டர்னு பார்த்து ரொம்ப சுலபமா (?) வித்துக்கலாம். கிலோ 4500 ரூபாய் வரை போகும். அதோட கக்காவுல இருந்து மெடிசின் தயாரிக்கிறாங்க. அதுனால நீங்க குஞ்சு வளர்க்கறீங்கன்னு கேள்விப்பட்ட உடனே பலநாட்டு மருந்து கம்பெனிகளும் உங்க வீட்டுக்கே வந்துடுவாங்க. இதுக்கு மேலேயும் ஏன் தயக்கம்? உடனே ஆரம்பிங்க. 

டுபாக்கூர் ரியல் எஸ்டேட்ஸ் வழங்கும் கேனை கார்டன்ஸ் 

எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது. 

இப்போது உங்களுக்காக சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில்  வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ சுற்று வட்டாரத்திலேயெ அமைந்திருக்கின்றன. 

வீட்டு மனை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெறும் 15 கிமீ தூரத்தில்தான் சாலைகள் உள்ளன. எனவே இப்போதே வாங்கிப்போட்டால் எதிர்காலத்தில் மதிப்பு பலமடங்கு உயரும் என்பது உறுதி.  இது ஒரு விஐபி ஏரியா. மிக அருகிலேயே 350 கிமீ தூரத்தில் ஏர்போர்ட் இருப்பதால் பல நாட்டவரும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. நீங்களும் சொந்தமாக (?) ஒரு விமானம் வைத்திருந்தால் வசதியாக அதிலேயே வந்து செல்லலாம். 

ஞாயிறுதோறும் எங்கள் செலவிலேயே இலவசமாக வீட்டுமனையை பார்வையிட அனைவரையும் அழைத்து செல்கிறோம். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டால் அங்கே எங்கள் ஆட்கள் வந்து அழைத்துச் செல்வர், டிக்கட் செலவு தனி. 

சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே, முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு துண்டு இலவசம். மற்றவர்களுக்கு ஒரு டிஸ்யூ மட்டுமே இலவசமாக கிடைக்கும் எனவே முன்பதிவுகளுக்கு முந்துங்கள்!

எங்களிடம் பெரிய நகரங்களில் ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு உள்ளன. விரும்புபவர்கள் பணத்துடன் நேரடியாக வரவும்.

நன்றி: கூகிள் இமேஜஸ், பிரபல தொலைக்காட்சிகள்

324 comments:

1 – 200 of 324   Newer›   Newest»
வைகை said...

அண்ணே.... அண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நொன்ன நொன்னனுக்கிட்டு...?

வைகை said...

உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்?.//

எங்க வீடே ஆருக்கு நாளுலதான் சார் இருக்கு :-))

வைகை said...

கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம். //

இது யாரோடது அண்ணே? ஐ மீன்.... யார் கொடுப்பாங்கன்னு கேட்டேன் :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்?.//

எங்க வீடே ஆருக்கு நாளுலதான் சார் இருக்கு :-))/////

பொதச்சி எத்தன நாளு ஆச்சு?

வைகை said...

ஒரு குஞ்சு 5 லட்சம் ரூபாய். குஞ்சுகளுக்கு சாப்பாடுன்னு தனியா எதுவும் கொடுக்க வேணாம்//

5 லட்சமா? ஐயோ.......கிட்னிய விட கூட இருக்கே? :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்?.//

எங்க வீடே ஆருக்கு நாளுலதான் சார் இருக்கு :-))/////

பொதச்சி எத்தன நாளு ஆச்சு//

நோ..நோ..ஐ திங் யூ மிஸ்டேக்கன் மீ :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம். //

இது யாரோடது அண்ணே? ஐ மீன்.... யார் கொடுப்பாங்கன்னு கேட்டேன் :-))//////

எல்லாம் கம்பேனியே பார்த்துக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
ஒரு குஞ்சு 5 லட்சம் ரூபாய். குஞ்சுகளுக்கு சாப்பாடுன்னு தனியா எதுவும் கொடுக்க வேணாம்//

5 லட்சமா? ஐயோ.......கிட்னிய விட கூட இருக்கே? :-)/////

தம்பி இது வேற குஞ்சு.... எக்ஸ்போர்ட் குவாலிட்டி....

வைகை said...

என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///

எங்க சார் கடிக்கும்? :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
ஒரு குஞ்சு 5 லட்சம் ரூபாய். குஞ்சுகளுக்கு சாப்பாடுன்னு தனியா எதுவும் கொடுக்க வேணாம்//

5 லட்சமா? ஐயோ.......கிட்னிய விட கூட இருக்கே? :-)/////

தம்பி இது வேற குஞ்சு.... எக்ஸ்போர்ட் குவாலிட்டி..//

ஓஒ..இதை எக்ஸ்போர்ட் எல்லாம் பண்ராங்கப்போ...பெரிய ஆளு சார் நீங்க :-))

K said...

ஹா ஹா ஹா செம காமெடி பாஸ்! காலைலேயே சிரிக்க வைச்சதுக்கு தேங்க்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///

எங்க சார் கடிக்கும்? :-)//////

குஞ்சுலதான், ஐமீன் கோழி குஞ்சு.....

K said...

எங்களுக்கு போன் பண்ணிட்டீங்கன்னா நாங்களே ஒருத்தரை அனுப்பி ஊசி போட்டுவிடுவோம், அட பயப்படாதீங்க சார் உங்களுக்கு இல்ல கோழிக்கு....! ///////

ஹா ஹா ஹா குசும்பு!

வைகை said...

கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். ///

இந்த காம்ப்ளான் ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்தா வளரதா சார் ? :-)

K said...

கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். இப்போ இருக்கற பவர்கட் பிரச்சனைல அது கஷ்டம்கறதால, அதுக்கு நீங்க கண்டிப்பா ஜெனரேட்டர் வாங்கி வைக்க வேண்டி இருக்கும்./////

பாஸ், அந்த ஜெனெரேட்டரும் உங்க கம்பெனில கெடைக்குமா? எனி தள்ளுபடி?

மொக்கராசா said...

//கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம்.

அப்ப இருக்குற குஞ்சை என்ன பண்ணரது.....

மொக்கராசா said...

//சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்//

அப்ப அதுவும் நம்மள மாதிரி தானா....

Sen22 said...

சரியான விளம்பரம்.. :)))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///

எங்க சார் கடிக்கும்? :-)//////

குஞ்சுலதான், ஐமீன் கோழி குஞ்சு....//

நல்ல வேளை.. டெரருக்கு பயம் இல்லை... ஏன்னா அவன்தான் ஒட்டகம் வளர்க்குரானே? :-)

மொக்கராசா said...

//கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும்//

இந்த காம்பிளான், ஹார்லிக்ஸ் எல்லாம் ஒத்து வராதா.......

K said...

திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும். //////

ஹி ஹி ஹி ஹி பாஸ், இது கோழிக்கு மட்டுமா? இல்ல மனுஷாளுக்கும் பொருந்துமா? ஏன்னா வீட்டுல யாராவது புள்ளைங்க சும்மா சும்மா டென்சன் ஆனா, உடனே இவனுக்கு / இவளுக்கு கல்யாண வயசு வந்திருச்சு, சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பெரியவா பேசிக்குவா! ஹி ஹி ஹி ஹி அந்த லாஜிக்காண்ணே இது?

மொக்கராசா said...

//கோழிக்கு போனது போக, மிச்சம் கரண்டை நீங்க வீட்டுக்கும் பயன்படுத்திக்கலாம். //

இது எல்லாம் ரெம்ப ஓவரு.... ஏதோ மிச்ச சாப்பாட்டை சாப்பிடுற மாதிரி சொல்லுறங்க

வைகை said...

5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும். உங்க வீட்டு கூரை சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும். //

கோழி வளருமா கோழி குஞ்சு வளருமா சார்.. தெளிவா சொல்லுங்க :-)

K said...

/////வைகை said...
என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///

எங்க சார் கடிக்கும்? :-)//////

குஞ்சுலதான், ஐமீன் கோழி குஞ்சு.....//////

ஹி ஹி ஹி ஹி......! இன்னும் கொஞ்சம் எலாபரேட்டா சொல்லுங்கண்ணே! அவ்வ்வ்வ்

மொக்கராசா said...

//அப்படியே 5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும்//

இன்னும் வேகமா வளருகிற மாதிரி 'ஹல்க்' (HULK) கோழிகள் இருந்தால் சொல்லவும்.....

வைகை said...

திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும்.//

யோவ்..முட்டை போட்ற பக்குவம் வந்தா ஏன்யா தலைல கொட்டுது? :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால.... சாதா பதிவ ஆபாச பதிவாக்கிட்டீங்களேடா டேய்.....

K said...

கோழிய கறியா விக்க விரும்புனா நீங்களே ஏதாவது வீட்டு விஷேசம், ஹோட்டல் ஆர்டர்னு பார்த்து ரொம்ப சுலபமா (?) வித்துக்கலாம். /////

கோழிய வெட்டி கறி ஆக்குறதுக்குள்ள, கல்யாணமே முடிஞ்சு செக்கண்ட் நைட் ஆகிடுமே பாஸ்!

மொக்கராசா said...

//சோறு கறி கொழம்புன்னு எல்லாத்தையும் போடனும்.//

இது சரிப்பட்டு வராது.....எனக்கே வீடுல இது எல்லாம் கிடைக்க மாட்டேங்க்குது....

வைகை said...

உடனே அதை தனியா புடிச்சு கட்டி வைக்கனும்.///

என்ன கொடுமை சார் இது? ப்ளூ கிராஸ்ல இருந்து வரப்போறாங்க :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
ஒரு குஞ்சு 5 லட்சம் ரூபாய். குஞ்சுகளுக்கு சாப்பாடுன்னு தனியா எதுவும் கொடுக்க வேணாம்//

5 லட்சமா? ஐயோ.......கிட்னிய விட கூட இருக்கே? :-)/////

தம்பி இது வேற குஞ்சு.... எக்ஸ்போர்ட் குவாலிட்டி..//

ஓஒ..இதை எக்ஸ்போர்ட் எல்லாம் பண்ராங்கப்போ...பெரிய ஆளு சார் நீங்க :-))//////

யோவ் குவாலிட்டிதான் எக்ஸ்போர்ட், மத்தபடி மேட்டர் நமக்குத்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
ஹா ஹா ஹா செம காமெடி பாஸ்! காலைலேயே சிரிக்க வைச்சதுக்கு தேங்க்ஸ்!/////

வாய்யா மணி....

மொக்கராசா said...

//முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும்.

முட்டையில் இருந்து குஞ்சு எத்தனை நாளைக்குள்ள வரும்.....தெளிவா சொல்லவும்....

K said...

ங்கொய்யால.... சாதா பதிவ ஆபாச பதிவாக்கிட்டீங்களேடா டேய்...../////

ஹி ஹி ஹி ஹி பாஸ், நாம தேவாரத்தையே டபுள் மீனிங்குல தான் படிப்போம்!

“ பாலுக்கு” அழுத பாலகன் வேண்டியழுதிட...... ஹி ஹி ஹி ஹி வாணாம்! திட்டுவாய்ங்க!

வைகை said...

பண்ணை வைக்க 50000 ரூபாய்க்கு வித்துடுவோம்). ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும். ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய், சுளையா சுலபமா சம்பாதிக்கலாம்//

அண்ணே ... கணக்குல நீங்க புலிண்ணே,.... :-))

K said...

பாஸ், ஆஃபீசுக்கு அப்பீட்டு! அங்க போயி ரிப்பீட்டு! ஒகே பை பை!

மொக்கராசா said...

//ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும்///

சேவல் வேணாமா இதுக்கு..... அதயும் நம்ம தான் செய்யனுமா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
எங்களுக்கு போன் பண்ணிட்டீங்கன்னா நாங்களே ஒருத்தரை அனுப்பி ஊசி போட்டுவிடுவோம், அட பயப்படாதீங்க சார் உங்களுக்கு இல்ல கோழிக்கு....! ///////

ஹா ஹா ஹா குசும்பு!/////

இதெல்லாம் பிசினஸ் டெக்குனிக்கு......

வைகை said...

அதுனால நீங்க குஞ்சு வளர்க்கறீங்கன்னு கேள்விப்பட்ட உடனே பலநாட்டு மருந்து கம்பெனிகளும் உங்க வீட்டுக்கே வந்துடுவாங்க. ///

அப்ப ஏன்ண்ணே இதுவரைக்கும் வரல? :-))

மொக்கராசா said...

//ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய், சுளையா சுலபமா சம்பாதிக்கலாம்.///

அப்ப குஞ்சை விக்க கூடாதா......

வைகை said...

எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது. ///

எனக்கு மிஸ்டர் வெண்கல பாலு தலைல உள்ள ப்ளாட்தான் வேணும்..முடியுமா? :-)

மொக்கராசா said...

//குஞ்சு வளர்க்கறீங்கன்னு கேள்விப்பட்ட உடனே பலநாட்டு மருந்து கம்பெனிகளும் உங்க வீட்டுக்கே வந்துடுவாங்க. //

அவங்க வந்து எதுக்கு என் குஞ்சை பாக்கனும்........
நானு பீமு கோழி குஞ்ச்சை சொன்னேன்......

வைகை said...

இப்போது உங்களுக்காக சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில் வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. ///

இது எங்க? கடலுக்கு அடியிலையா சார்? :-)

மொக்கராசா said...

//. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ//

பொது கழிப்பறை வசதி இருக்கா.......

வைகை said...

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ சுற்று வட்டாரத்திலேயெ அமைந்திருக்கின்றன. ///

முக்கியமா டாஸ்மாக் எத்தன கிலோமீட்ட்ரனு சொல்லுங்க சார்? :-)

Madhavan Srinivasagopalan said...

//உடனே அதை தனியா புடிச்சு கட்டி வைக்கனும்.

முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க, //

தனியா இருந்தாலே முட்டை போடுமா ?.
something (wrongly) missing

வைகை said...

வீட்டு மனை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெறும் 15 கிமீ தூரத்தில்தான் சாலைகள் உள்ளன///

பரவாயில்லையே? நடக்கிற தூரம்தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். ///

இந்த காம்ப்ளான் ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்தா வளரதா சார் ? :-)//////

வளரும் ஆனா அதுக்கு இந்த இடம் பத்தாது....

வைகை said...

மிக அருகிலேயே 350 கிமீ தூரத்தில் ஏர்போர்ட் இருப்பதால் பல நாட்டவரும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. //

யோவ்.. நீ சொல்ற ஏர்ப்போர்ட்டே அடுத்த நாடு ஸ்ரீலங்காவுலதான்யா இருக்கு :-))

வைகை said...

நீங்களும் சொந்தமாக (?) ஒரு விமானம் வைத்திருந்தால் வசதியாக அதிலேயே வந்து செல்லலாம்.//

யோவ்..நாங்க என்ன கேடி பிரதர்சா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். இப்போ இருக்கற பவர்கட் பிரச்சனைல அது கஷ்டம்கறதால, அதுக்கு நீங்க கண்டிப்பா ஜெனரேட்டர் வாங்கி வைக்க வேண்டி இருக்கும்./////

பாஸ், அந்த ஜெனெரேட்டரும் உங்க கம்பெனில கெடைக்குமா? எனி தள்ளுபடி?//////

கடன் வேணா கொடுப்போம், 50% சலுகை வட்டில.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம்.

அப்ப இருக்குற குஞ்சை என்ன பண்ணரது.....///////

அதைத்தான் ஏற்கனவே வளர்த்துட்டியே? (இல்லேன்னா உடனே சேலம் போகவும்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே அந்த இடத்தை வாங்கிட்டு பஸ் ஸ்டாப்புக்கு 15 கி.மீ நடந்து வந்தா தொப்பை குறையுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே அந்த இடத்தை வாங்கிட்டு பஸ் ஸ்டாப்புக்கு 15 கி.மீ நடந்து வந்தா தொப்பை குறையுமா?//////

அங்க பஸ்ஸ்டாப்பு இருக்குன்னு யாரு சொன்னது?

Admin said...

ஹா..ஹா..ஹா... இப்பவெல்லாம் டிவியை பார்த்தாலே இந்த விளம்பரங்கள் தான். அதுவும் ப்+ஈமு கோழி விளம்பரம் இருக்கே? நடிகர்களெல்லாம் வர்றாங்க.

இம்சைஅரசன் பாபு.. said...

ஆழ்ந்த கருத்து ..அற்புத சிந்தனை ..பன்னி உங்களுக்கு எப்படி இப்படி ஒரு பதிவு எழுதணும்ன்னு தோணியது ..?

test said...

ஆரம்பத்திலயே குழி வெட்டிடுவீங்க?

வெளங்காதவன்™ said...

//வைகை said...
எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது. ///

எனக்கு மிஸ்டர் வெண்கல பாலு தலைல உள்ள ப்ளாட்தான் வேணும்..முடியுமா? :-)

February 27, 2012 1:23 PM
///

என் தானியத் தலீவனை பற்றி கமண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...
அற்ப மானுடப் பதரே, வா நீயும் நானும் யுத்தம் செய்யலாம்...

:-)

test said...

கோழி மட்டும் போதுமா மாம்ஸ்? சேவல் தேவையில்லையா?

வெளங்காதவன்™ said...

//சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும்.////

எப்படி என்பதை வெளக்கவும்???

வெளங்காதவன்™ said...

//நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். ///

ஏன்?

ரஹீம் கஸ்ஸாலி said...

இப்போது உங்களுக்காக சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில் வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. ////
என்னது 388 கி.மீ.தூரமா? நீங்க சொல்றத பார்த்தா அப்படியே எங்க ஊருக்கு வந்துடிவீங்க போல....

வெளங்காதவன்™ said...

// இது ஒரு விஐபி ஏரியா. ////

செருப்புத் தைக்கிறவன், புண்ணாக்கு விக்கிரவநேல்லாம் வி.ஐ.பி....
ஹீம்மம்ம்மம்ம்ம்ம்...

இம்சைஅரசன் பாபு.. said...

// இது ஒரு விஐபி ஏரியா. ////

செருப்புத் தைக்கிறவன், புண்ணாக்கு விக்கிரவநேல்லாம் வி.ஐ.பி....
ஹீம்மம்ம்மம்ம்ம்ம்... ///

யோவ் வி ஐ பி ..ஏரியா ன்னா ..இந்த போஸ்ட் போட்டவாறு எப்போதும் வி ஐ பி லங்கோடு தான் போடுவீனு மறைமுகமாக சிரிப்பு போலிஸ் ரமேஷுக்கு சொல்லுறாரு அப்பா தான் அவனும் அதே போடுவான்னு

வெளங்காதவன்™ said...

தங்கள் பதிவுகளில், சில பல குழப்படி வேலைகள் இருப்பதாகக் கருதுகிறேன்.
மற்றும், இந்தப் பதிவில் "விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு கம்பெனி பொறுப்பல்ல" என்பதை எழுதவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதோடு, நாளையும், நாளை மறுநாளும், மற்றும் எதிர்வரும் நாட்களிலும் கருத்தில் கொண்டு, கமண்டின் நீளம்(???) கருதி முடித்துக்கொள்கிறேன்.

நன்றி...

:-)

NaSo said...

புண்ணாக்கு விக்கிறவன், கோழிக் குஞ்சு வளர்க்கிரவன் எல்லாம் தொழிலதிபராம்.. இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கலடா சாமி...

NaSo said...

//வெளங்காதவன் said...
தங்கள் பதிவுகளில், சில பல குழப்படி வேலைகள் இருப்பதாகக் கருதுகிறேன்.
மற்றும், இந்தப் பதிவில் "விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு கம்பெனி பொறுப்பல்ல" என்பதை எழுதவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதோடு, நாளையும், நாளை மறுநாளும், மற்றும் எதிர்வரும் நாட்களிலும் கருத்தில் கொண்டு, கமண்டின் நீளம்(???) கருதி முடித்துக்கொள்கிறேன்.

நன்றி...

:-)///

எதை மச்சி முடிசிக்குறே?

வெளங்காதவன்™ said...

//இம்சைஅரசன் பாபு.. said...
// இது ஒரு விஐபி ஏரியா. ////

செருப்புத் தைக்கிறவன், புண்ணாக்கு விக்கிரவநேல்லாம் வி.ஐ.பி....
ஹீம்மம்ம்மம்ம்ம்ம்... ///

யோவ் வி ஐ பி ..ஏரியா ன்னா ..இந்த போஸ்ட் போட்டவாறு எப்போதும் வி ஐ பி லங்கோடு தான் போடுவீனு மறைமுகமாக சிரிப்பு போலிஸ் ரமேஷுக்கு சொல்லுறாரு அப்பா தான் அவனும் அதே போடுவான்னு
////

யோவ் எதுனாலும் டமில்ல சொல்லுய்யா!!!

:-)

NaSo said...

//வெளங்காதவன் said...
//சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும்.////

எப்படி என்பதை வெளக்கவும்???//

ரூபாய் பத்தாயிரம் கட்டி, கியூவில் நிற்கவும்..

test said...

//திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும்//
இதுவேறையா?

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மொக்கராசா said...
//கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம்.

அப்ப இருக்குற குஞ்சை என்ன பண்ணரது.....///////

அதைத்தான் ஏற்கனவே வளர்த்துட்டியே? (இல்லேன்னா உடனே சேலம் போகவும்)
//

அங்கே போனால் வளர்ந்திடுமா?

இப்படிக்கு,
மொக்கை.

NaSo said...

73

NaSo said...

74

NaSo said...

75

NaSo said...

Success வடை எனக்குத் தான்...

வெளங்காதவன்™ said...

//நாகராஜசோழன் MA said...
//வெளங்காதவன் said...
தங்கள் பதிவுகளில், சில பல குழப்படி வேலைகள் இருப்பதாகக் கருதுகிறேன்.
மற்றும், இந்தப் பதிவில் "விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு கம்பெனி பொறுப்பல்ல" என்பதை எழுதவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதோடு, நாளையும், நாளை மறுநாளும், மற்றும் எதிர்வரும் நாட்களிலும் கருத்தில் கொண்டு, கமண்டின் நீளம்(???) கருதி முடித்துக்கொள்கிறேன்.

நன்றி...

:-)///

எதை மச்சி முடிசிக்குறே?
////

சோலியத்தேன்....
#இது உள்க்குத்து என்று கற்பிதம் கொள்பவர்களுக்கு "கம்பெனி பொறுப்பாகாது"

Unknown said...

யோவ் எனக்கு ஒரு டவுட்டு - அது கீமுவா பீமுவா!

வெளங்காதவன்™ said...

//நாகராஜசோழன் MA said...
//வெளங்காதவன் said...
//சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும்.////

எப்படி என்பதை வெளக்கவும்???//

ரூபாய் பத்தாயிரம் கட்டி, கியூவில் நிற்கவும்..
///

யோவ், இந்தக் கமண்டுக்குக் கீழே, சிவராஜ் சித்த வைத்திய சாலைன்னு போர்டு வைக்கலை??

test said...

மாம்ஸ் அந்தக் கோழிக் கக்கா பற்றி எதுவுமே சொல்லலையே?
அதெப்புடி நீங்க அதச் சொல்லாம விடலாம்? இது ஆவுறதில்ல!

காட்டான் said...

வணக்கம் ராம்சாமி!
அட இன்னைக்கு ஒரு விவசாய பதிவா இருக்கேன்னு ஓடிவந்தா பொடியங்க கும்முறத வைச்சு பார்த்தா எதோ வித்தியாசமான பதிவுபோல தெரியுதே.?
எனக்குதான் விளக்கம் குறைவோ? எதுக்கும் ஒருக்கா திருப்பி வாசிச்சிட்டு வாறேங்க.;-))

வெளங்காதவன்™ said...

//நாகராஜசோழன் MA said...
Success வடை எனக்குத் தான்...
//

இந்தப் பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகவும்(அல்லது சிரிப்பு போலீஸ் பிளாக் படிக்கவும்)

Unknown said...

யோவ் எனக்கு ஒரு டவுட்டு - அதுக பீமுவா...கீமூவா!

முத்தரசு said...

//சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில் வீட்டு மனைகள் தயார் நிலையில்//

அட நமக்கு ஒன்ன புக் பண்ணுங்கப்பு

முத்தரசு said...

எப்படில்லாம் வியம்பரம் பண்றானுங்க...இந்த பொழப்புக்கு ரண்ட விட்டுட்டு கவந்தடிச்சி படுத்துகலாம்

வெளங்காதவன்™ said...

கடை ஓனரைக் காணவில்லை...

காட்டான் said...

சென்னைக்கு மிக அருகில் சுமார் 388//

என்னங்க ரெம்ப கிட்டபோல..!! ;-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
கடை ஓனரைக் காணவில்லை.../////

அடிசெருப்பால ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்னு போனா.... நோட்டீஸ் அடிச்சி ஒட்டீருவானுங்க போல இருக்கே.....?

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன் said...
கடை ஓனரைக் காணவில்லை.../////

அடிசெருப்பால ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்னு போனா.... நோட்டீஸ் அடிச்சி ஒட்டீருவானுங்க போல இருக்கே.....?
////

ச்சே... அதுக்குள்ள வந்திட்டியேயா..
உம்ம கடைய விக்க தோதான ஆளைத் தேடிட்டு இருந்தேன்... ஜஸ்டு மிஸ்ஸு......

மொக்கராசா said...

//ஞாயிறுதோறும் எங்கள் செலவிலேயே இலவசமாக வீட்டுமனையை பார்வையிட அனைவரையும் அழைத்து செல்கிறோம்.//

வெறும் மனை அழகு ஆகாது அதனால் கூடவே வொய்ப்பும் தருவீங்களா........

இம்சைஅரசன் பாபு.. said...

// ச்சே... அதுக்குள்ள வந்திட்டியேயா..
உம்ம கடைய விக்க தோதான ஆளைத் தேடிட்டு இருந்தேன்... ஜஸ்டு மிஸ்ஸு...... //

யோவ் இது என்ன கக்கா போற இடமா ? ............கொஞ்சம் விட்ட கக்கூஸ் கடிருவ போல இருக்கே

மொக்கராசா said...

//முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு துண்டு இலவசம்.//

நான் கோவணம் தான் கட்டுவேன்..... நான் துண்டை வச்சு என்ன பண்ணுறது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
//முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு துண்டு இலவசம்.//

நான் கோவணம் தான் கட்டுவேன்..... நான் துண்டை வச்சு என்ன பண்ணுறது.....//////

தலைல போட்டுக்க....

வெளங்காதவன்™ said...

//மொக்கராசா said...
//ஞாயிறுதோறும் எங்கள் செலவிலேயே இலவசமாக வீட்டுமனையை பார்வையிட அனைவரையும் அழைத்து செல்கிறோம்.//

வெறும் மனை அழகு ஆகாது அதனால் கூடவே வொய்ப்பும் தருவீங்களா........
////

ஐ... இது நல்லாயிருக்கே...
What do u say Mr.Panni????

மொக்கராசா said...

//பெரிய நகரங்களில் ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு உள்ளன.//

பெரிய நகரம்ன்னா என்னா பன்னி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
//மொக்கராசா said...
//ஞாயிறுதோறும் எங்கள் செலவிலேயே இலவசமாக வீட்டுமனையை பார்வையிட அனைவரையும் அழைத்து செல்கிறோம்.//

வெறும் மனை அழகு ஆகாது அதனால் கூடவே வொய்ப்பும் தருவீங்களா........
////

ஐ... இது நல்லாயிருக்கே...
What do u say Mr.Panni????///////

இதுக்கு கமிசன் ஜாஸ்தியாகுமே பரவால்லையா?

மொக்கராசா said...

//ற்றவர்களுக்கு ஒரு டிஸ்யூ மட்டுமே இலவசமாக கிடைக்கும் //

அப்ப சரி , நானு **** போயி அங்க வந்து துடைச்சுக்கலாமா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//பெரிய நகரங்களில் ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு உள்ளன.//

பெரிய நகரம்ன்னா என்னா பன்னி....//////

பெருசா இருக்கறது பெரிய நகரம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//ற்றவர்களுக்கு ஒரு டிஸ்யூ மட்டுமே இலவசமாக கிடைக்கும் //

அப்ப சரி , நானு **** போயி அங்க வந்து துடைச்சுக்கலாமா......./////

டிஸ்யூவைத்தான் உன் கைல கொடுத்துடுவோமே? அப்புறம் நீயே தொடச்சிக்குவியோ இல்ல தொடச்சிவிடுவியோ உன் இஷ்டம்தான்...

மொக்கராசா said...

//இது ஒரு விஐபி ஏரியா. மிக அருகிலேயே 350 கிமீ தூரத்தில் ஏர்போர்ட் இருப்பதால் பல நாட்டவரும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. //

அப்ப உகாண்டா, கென்யா மக்களோட 'ஜிம்பலக்கடி பம்பா' விளையாடலாம்ன்னு சொல்லுறேங்க.......

வெளங்காதவன்™ said...

//இம்சைஅரசன் பாபு.. said...
// ச்சே... அதுக்குள்ள வந்திட்டியேயா..
உம்ம கடைய விக்க தோதான ஆளைத் தேடிட்டு இருந்தேன்... ஜஸ்டு மிஸ்ஸு...... //

யோவ் இது என்ன கக்கா போற இடமா ? ............கொஞ்சம் விட்ட கக்கூஸ் கடிருவ போல இருக்கே
////

யோவ்...பாவம்யா பன்னி..

:-)

செல்வா said...

சான்சே இல்லை, மறுபடியும் ஒரு அட்டகாசமான சிரிப்பு :))))))

Unknown said...

பீமு கோழி கடைக்காரரே உங்ககிட்ட ஏழரை மாசத்துக்கு முன்னாடி பீமு கோழி வாங்கினங்க வூட்டுகுள்ள கோழி வளர..வளர..தோண்டிக்கிட்டே போனேனுங்க பூமிய தோண்டிக்கிட்டே போய் அந்த பக்கம் ஆப்பிரிக்கா வந்திருச்சுங்க கோழிய நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம ஆப்பிரிக்காவுல வந்து வாங்கிக்கோனுங்க...ஏனுங்க இந்த @$#%$கோழி முட்டை போட்டு என் கால்ல வுளுந்து கால் வேற நசிங்கி போச்சுங்க....எங்க பக்கத்து வூட்டு கிளவிய தலையில கொத்தி கிளவி மண்டைய போட்டுருச்சுங்க....!அவுனுக வந்து என் கைய உடைச்சி போட்டுட்டானுக....நடக்கமுடியாதுங்க..தயவு கூர்ந்து இந்த கோழிய வந்து புடிச்சிட்டு போங்க......

செல்வா said...

// சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும். //

வீட்டுல இருக்கிறவங்கள கடிக்குமா இல்லை அத வித்தவங்கள போய் கடிக்குமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//இது ஒரு விஐபி ஏரியா. மிக அருகிலேயே 350 கிமீ தூரத்தில் ஏர்போர்ட் இருப்பதால் பல நாட்டவரும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. //

அப்ப உகாண்டா, கென்யா மக்களோட 'ஜிம்பலக்கடி பம்பா' விளையாடலாம்ன்னு சொல்லுறேங்க.......///////

அதுக்கு எதுக்கு ஆப்புரிக்கா போறே, நம்ம டெரர்கூட வெள்ளாடு மேன்...

செல்வா said...

// .எங்க பக்கத்து வூட்டு கிளவிய தலையில கொத்தி கிளவி மண்டைய போட்டுருச்சுங்க....!//

அதான் கோழியே ஆப்பிரிக்கா போயிருச்சே, அப்புறம் எப்படி ஐயா அது பக்கத்துவீட்டு ஆயாவின் தலையில் கொட்டும் ? இதில் ஏதோ சூழ்ச்சிகள் இருப்பதுபோலத் தெரிகிறதே ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
பீமு கோழி கடைக்காரரே உங்ககிட்ட ஏழரை மாசத்துக்கு முன்னாடி பீமு கோழி வாங்கினங்க வூட்டுகுள்ள கோழி வளர..வளர..தோண்டிக்கிட்டே போனேனுங்க பூமிய தோண்டிக்கிட்டே போய் அந்த பக்கம் ஆப்பிரிக்கா வந்திருச்சுங்க கோழிய நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம ஆப்பிரிக்காவுல வந்து வாங்கிக்கோனுங்க...ஏனுங்க இந்த @$#%$கோழி முட்டை போட்டு என் கால்ல வுளுந்து கால் வேற நசிங்கி போச்சுங்க....எங்க பக்கத்து வூட்டு கிளவிய தலையில கொத்தி கிளவி மண்டைய போட்டுருச்சுங்க....!அவுனுக வந்து என் கைய உடைச்சி போட்டுட்டானுக....நடக்கமுடியாதுங்க..தயவு கூர்ந்து இந்த கோழிய வந்து புடிச்சிட்டு போங்க......//////

கோழிய திரும்ப புடிச்சிட்டு போகனும்னா அதுக்கு 10 லட்ச ரூவா கட்டனும்ணே, ஆபீஸ்ல வந்து கட்டிட்டு ரசீத எடுத்துட்டு வாங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
// .எங்க பக்கத்து வூட்டு கிளவிய தலையில கொத்தி கிளவி மண்டைய போட்டுருச்சுங்க....!//

அதான் கோழியே ஆப்பிரிக்கா போயிருச்சே, அப்புறம் எப்படி ஐயா அது பக்கத்துவீட்டு ஆயாவின் தலையில் கொட்டும் ? இதில் ஏதோ சூழ்ச்சிகள் இருப்பதுபோலத் தெரிகிறதே ?//////

கொத்துனது குஞ்சா இருக்கும்....

செல்வா said...

// கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். //

பேன் வேற பார்த்து விடனுமா ? ஏன் அதுக்கு ஒரு கொரங்க வாங்கிவிட்டுட்டா பத்தாதா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ப.செல்வக்குமார் said...
// சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும். //

வீட்டுல இருக்கிறவங்கள கடிக்குமா இல்லை அத வித்தவங்கள போய் கடிக்குமா ?/////

பக்கத்துல போறவங்கள....

மாலுமி said...

பன்னி.............முக்கியமானது ஒன்னு நீ விட்டுட.........அந்த கோழி போட்டும் பீய வெச்சு என்ன பண்ணுறதுனு சொல்லல......அதை வெச்சு கரண்ட் தயாரிக்கலாமா ?.........இல்ல அத தலைல தேச்சு குளிச்சா முடி வளருமா ?...........தயவு செய்து விளக்கவும்.............ஆர்வத்துடன், மப்புடன், மாலுமி.

செல்வா said...

/// கோழிய திரும்ப புடிச்சிட்டு போகனும்னா அதுக்கு 10 லட்ச ரூவா கட்டனும்ணே, ஆபீஸ்ல வந்து கட்டிட்டு ரசீத எடுத்துட்டு வாங்க...//

என்னமோ அணு உலைய ஆரம்பிச்சு வச்சுட்டு ஓடின மாதிரி பேசுறீங்க ?

இம்சைஅரசன் பாபு.. said...

// கொத்துனது குஞ்சா இருக்கும்.... //

குஞ்சு கொத்துமா ? இல்லை கக்குமா....

செல்வா said...

/// .அந்த கோழி போட்டும் பீய வெச்சு என்ன பண்ணுறதுனு சொல்லல......அதை வெச்சு கரண்ட் தயாரிக்கலாமா //

ச்ச.. பொது இடத்துல இப்படியா அநாகரீகமா பேசுறது ? நம்ம அண்ணன் சிரிப்பு போலீசுக்கு தெரிஞ்சா என்னாகுறது? அவரு ரொம்ப ரீசண்டானவராச்சே ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ப.செல்வக்குமார் said...
// கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். //

பேன் வேற பார்த்து விடனுமா ? ஏன் அதுக்கு ஒரு கொரங்க வாங்கிவிட்டுட்டா பத்தாதா ?/////

அதுக்குத்தான் நீங்க இருக்குறீங்களே?

Unknown said...

/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
பீமு கோழி கடைக்காரரே உங்ககிட்ட ஏழரை மாசத்துக்கு முன்னாடி பீமு கோழி வாங்கினங்க வூட்டுகுள்ள கோழி வளர..வளர..தோண்டிக்கிட்டே போனேனுங்க பூமிய தோண்டிக்கிட்டே போய் அந்த பக்கம் ஆப்பிரிக்கா வந்திருச்சுங்க கோழிய நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம ஆப்பிரிக்காவுல வந்து வாங்கிக்கோனுங்க...ஏனுங்க இந்த @$#%$கோழி முட்டை போட்டு என் கால்ல வுளுந்து கால் வேற நசிங்கி போச்சுங்க....எங்க பக்கத்து வூட்டு கிளவிய தலையில கொத்தி கிளவி மண்டைய போட்டுருச்சுங்க....!அவுனுக வந்து என் கைய உடைச்சி போட்டுட்டானுக....நடக்கமுடியாதுங்க..தயவு கூர்ந்து இந்த கோழிய வந்து புடிச்சிட்டு போங்க......//////

கோழிய திரும்ப புடிச்சிட்டு போகனும்னா அதுக்கு 10 லட்ச ரூவா கட்டனும்ணே, ஆபீஸ்ல வந்து கட்டிட்டு ரசீத எடுத்துட்டு வாங்க...//

அண்ணா! என்னால நடக்கமுடியாதுங்க பத்துக்கு பதினைந்தா வாங்கிக்குங்க
நீங்க வந்து வாங்கிக்குங்க பிளீஸ்

(தம்பி அந்த அருவாளை தீட்டி வைய்யி!)

இம்சைஅரசன் பாபு.. said...

// ........தயவு செய்து விளக்கவும்.............ஆர்வத்துடன், மப்புடன், மாலுமி. //
மச்சி நீ அடிக்கும் சரக்குக்கு சைட் டிஷா பொரிச்சு திங்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாலுமி said...
பன்னி.............முக்கியமானது ஒன்னு நீ விட்டுட.........அந்த கோழி போட்டும் பீய வெச்சு என்ன பண்ணுறதுனு சொல்லல......அதை வெச்சு கரண்ட் தயாரிக்கலாமா ?.........இல்ல அத தலைல தேச்சு குளிச்சா முடி வளருமா ?...........தயவு செய்து விளக்கவும்.............ஆர்வத்துடன், மப்புடன், மாலுமி.///////

அது கக்கா ஒரு மெடிசின், பலகோடிக்கு போகும்... அதுனால நாங்களே வந்து அள்ளிக்கிட்டு போய்டுவோம்...

செல்வா said...

அதே மாதிரி உங்க டுபாக்கூர் ரியல் எஸ்டேட்ல வீட்டுமனைகளுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடம் இருக்குதா, ஒரு சினிமா தியேட்டர் இருக்குதானு சொல்லலியே ? 24 மணி நேரமும் பஸ் வருமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
/// கோழிய திரும்ப புடிச்சிட்டு போகனும்னா அதுக்கு 10 லட்ச ரூவா கட்டனும்ணே, ஆபீஸ்ல வந்து கட்டிட்டு ரசீத எடுத்துட்டு வாங்க...//

என்னமோ அணு உலைய ஆரம்பிச்சு வச்சுட்டு ஓடின மாதிரி பேசுறீங்க ?//////

அரசியலு.... இருக்கட்டும் இருக்கட்டும்....

செல்வா said...

// அண்ணா! என்னால நடக்கமுடியாதுங்க பத்துக்கு பதினைந்தா வாங்கிக்குங்க
நீங்க வந்து வாங்கிக்குங்க பிளீஸ்

(தம்பி அந்த அருவாளை தீட்டி வைய்யி!)//

அதெல்லாம் வேலைக்கு ஆவாது, பணத்த ரெடி பண்ணினா நாங்க கோழிய திரும்பி வாங்கிக்குவோம். இல்லைனா அத புடிச்சிட்டு மறுபடி மூணு கோழிய விட்டுட்டு வருவோம். அத வளர்க்கனும். எப்படி வசதி ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
// கொத்துனது குஞ்சா இருக்கும்.... //

குஞ்சு கொத்துமா ? இல்லை கக்குமா..../////

யோவ் யோவ்.....

மாலுமி said...

/// அது கக்கா ஒரு மெடிசின், பலகோடிக்கு போகும்... அதுனால நாங்களே வந்து அள்ளிக்கிட்டு போய்டுவோம்...///
நீங்க அள்ளிட்டு போற வரைக்கும் .....அந்த நாத்ததுல இருக்குற எங்களுக்கு இலவசமாக சரக்கு கிடைக்குமா ?

/ அது கக்கா ஒரு மெடிசின், பலகோடிக்கு போகும்... அதுனால நாங்களே வந்து அள்ளிக்கிட்டு போய்டுவோம்...//

அதுக்கு எதாச்சும் பணம் கொடுப்பீங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வீடு K.S.சுரேஸ்குமார் said...
அண்ணா! என்னால நடக்கமுடியாதுங்க பத்துக்கு பதினைந்தா வாங்கிக்குங்க
நீங்க வந்து வாங்கிக்குங்க பிளீஸ்

(தம்பி அந்த அருவாளை தீட்டி வைய்யி!)/////

ஓகே வரும்போது அந்த எக்ஸ்ட்ரா அஞ்சுக்கு மூணு ஜோடி குஞ்சு கொண்டு வாரேன்....

K said...

எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக //////

பாஸ்.... வலதுகரம் தெரியும்! இடது கரம் தெரியும்! அதென்ன பாஸ் வெற்றி கரம்? ஹி ஹி ஹி ஹி வெளக்கம் சொல்லுங்க பாஸ்!

செல்வா said...

நான் கிளம்புறேன் :((

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாலுமி said...
/// அது கக்கா ஒரு மெடிசின், பலகோடிக்கு போகும்... அதுனால நாங்களே வந்து அள்ளிக்கிட்டு போய்டுவோம்...///
நீங்க அள்ளிட்டு போற வரைக்கும் .....அந்த நாத்ததுல இருக்குற எங்களுக்கு இலவசமாக சரக்கு கிடைக்குமா ?/////

அந்த கக்காவ வெச்சி நீங்களே சரக்கு காய்ச்சிக்கலாம்....... பேசாம கக்காவ பதிவுலயே சேர்த்துடுறேன்

(இதிலேயும் கக்காவான்னுதான் எச்சில்னு போட்டேன், விடமாட்டேங்கிறானுங்கப்பா.....)

இம்சைஅரசன் பாபு.. said...

// பாஸ்.... வலதுகரம் தெரியும்! இடது கரம் தெரியும்! அதென்ன பாஸ் வெற்றி கரம்? ஹி ஹி ஹி ஹி வெளக்கம் சொல்லுங்க பாஸ்! //

யோவ் பன்னி எடுத்து வெளியே போடு .... நான் அருவாவ சொன்னேன்

K said...

சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே, முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு துண்டு இலவசம். /////

ஹி ஹி ஹி ஹி எந்த “ துண்டு” பாஸ்?

K said...

திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும்.//

யோவ்..முட்டை போட்ற பக்குவம் வந்தா ஏன்யா தலைல கொட்டுது? :-))/////

ஹி ஹி ஹி ஹி முட்டைல கொட்டுனா ஒடைஞ்சுடுமில்ல! அதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ப.செல்வக்குமார் said...
அதே மாதிரி உங்க டுபாக்கூர் ரியல் எஸ்டேட்ல வீட்டுமனைகளுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடம் இருக்குதா, ஒரு சினிமா தியேட்டர் இருக்குதானு சொல்லலியே ? 24 மணி நேரமும் பஸ் வருமா ?//////

ஆமா ஆமா எல்லாமே இருக்கு, மேலேயே சொல்லி இருக்கோமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ப.செல்வக்குமார் said...
/ அது கக்கா ஒரு மெடிசின், பலகோடிக்கு போகும்... அதுனால நாங்களே வந்து அள்ளிக்கிட்டு போய்டுவோம்...//

அதுக்கு எதாச்சும் பணம் கொடுப்பீங்களா ?//////

கிலோவுக்கு 50000 ரூவா வாங்கிப்போம்....

K said...

// பாஸ்.... வலதுகரம் தெரியும்! இடது கரம் தெரியும்! அதென்ன பாஸ் வெற்றி கரம்? ஹி ஹி ஹி ஹி வெளக்கம் சொல்லுங்க பாஸ்! //

யோவ் பன்னி எடுத்து வெளியே போடு .... நான் அருவாவ சொன்னேன் //////

ஹா ஹா ஹா இம்சை அரசன், நல்ல வேளை கடைசியில எதைன்னு சொல்லிட்டீங்க! நான் பயந்துட்டேன்! பன்னி அண்ணன் எடுத்து வெளியால போட்டா நாடு தாங்குமா.... அருவாவ! அவ்வ்வ்வ்வ்

K said...

///////ப.செல்வக்குமார் said...
/ அது கக்கா ஒரு மெடிசின், பலகோடிக்கு போகும்... அதுனால நாங்களே வந்து அள்ளிக்கிட்டு போய்டுவோம்...//

அதுக்கு எதாச்சும் பணம் கொடுப்பீங்களா ?//////

கிலோவுக்கு 50000 ரூவா வாங்கிப்போம்..../////

பாஸ், அதுல இருந்து காப்பி தயாரிச்சுட மாட்டீங்களே?

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
// கொத்துனது குஞ்சா இருக்கும்.... //

குஞ்சு கொத்துமா ? இல்லை கக்குமா..../////

யோவ் யோவ்.....
///

இதுக்கு "அது" விடையில்லையே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக //////

பாஸ்.... வலதுகரம் தெரியும்! இடது கரம் தெரியும்! அதென்ன பாஸ் வெற்றி கரம்? ஹி ஹி ஹி ஹி வெளக்கம் சொல்லுங்க பாஸ்!//////

யோவ் நம்ம ஆபீஸ்பாய் வெற்றியோட கரம்தான் வெற்றிகரம், சும்மா நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு இருந்தா கோழியவிட்டு கொத்த விட்ருவேன்......

K said...

அதே மாதிரி உங்க டுபாக்கூர் ரியல் எஸ்டேட்ல வீட்டுமனைகளுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடம் இருக்குதா, ஒரு சினிமா தியேட்டர் இருக்குதானு சொல்லலியே ? 24 மணி நேரமும் பஸ் வருமா ? //////

நல்லா கேட்டீங்க செல்வா! அதோட வருஷம் 365 நாளும் ஆனந்ததொல்லை படம் ஓடும் தியேட்டரா இருக்கணும்! பன்னி அன்ணே, கேரண்டி குடுப்பீங்களா?

இம்சைஅரசன் பாபு.. said...

///
குஞ்சு கொத்துமா ? இல்லை கக்குமா..../////

யோவ் யோவ்.....
///

இதுக்கு "அது" விடையில்லையே. //

அதுக்காக அது கக்குமா .... அது அது தானா வந்து கொட்டும் ..அருவியா கொட்டும் ச்சே ,,கொத்தும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
///////ப.செல்வக்குமார் said...
/ அது கக்கா ஒரு மெடிசின், பலகோடிக்கு போகும்... அதுனால நாங்களே வந்து அள்ளிக்கிட்டு போய்டுவோம்...//

அதுக்கு எதாச்சும் பணம் கொடுப்பீங்களா ?//////

கிலோவுக்கு 50000 ரூவா வாங்கிப்போம்..../////

பாஸ், அதுல இருந்து காப்பி தயாரிச்சுட மாட்டீங்களே?////////

காப்பி மட்டுமில்ல ஐஸ்க்ரீம், கேக்.... அய்யய்யோ அது கம்பேனி சீக்ரெட்டாச்சே...?

K said...

பாஸ்.... வலதுகரம் தெரியும்! இடது கரம் தெரியும்! அதென்ன பாஸ் வெற்றி கரம்? ஹி ஹி ஹி ஹி வெளக்கம் சொல்லுங்க பாஸ்!//////

யோவ் நம்ம ஆபீஸ்பாய் வெற்றியோட கரம்தான் வெற்றிகரம், சும்மா நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு இருந்தா கோழியவிட்டு கொத்த விட்ருவேன்......//////

பாஸ், கோழி கொத்தினா ”குஞ்சு’ சாகாதுன்னு, வேலாயுதம் படத்துல டாகுடர் ஒரு மாதிரி ஷையா சொன்னாரு, கவனிக்கலையா? ஹி ஹி ஹி ஹி ஐ மீன் கோழிக்குஞ்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
// கொத்துனது குஞ்சா இருக்கும்.... //

குஞ்சு கொத்துமா ? இல்லை கக்குமா..../////

யோவ் யோவ்.....
///

இதுக்கு "அது" விடையில்லையே..//////////

அதுக்கு அதுதான் விடை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
அதே மாதிரி உங்க டுபாக்கூர் ரியல் எஸ்டேட்ல வீட்டுமனைகளுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடம் இருக்குதா, ஒரு சினிமா தியேட்டர் இருக்குதானு சொல்லலியே ? 24 மணி நேரமும் பஸ் வருமா ? //////

நல்லா கேட்டீங்க செல்வா! அதோட வருஷம் 365 நாளும் ஆனந்ததொல்லை படம் ஓடும் தியேட்டரா இருக்கணும்! பன்னி அன்ணே, கேரண்டி குடுப்பீங்களா?////////

பவர்ஸ்டாரையே அங்க குடி வெச்சிட்டா போச்சு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
///
குஞ்சு கொத்துமா ? இல்லை கக்குமா..../////

யோவ் யோவ்.....
///

இதுக்கு "அது" விடையில்லையே. //

அதுக்காக அது கக்குமா .... அது அது தானா வந்து கொட்டும் ..அருவியா கொட்டும் ச்சே ,,கொத்தும்//////

எனி ப்ராப்ளம்......? ஏன் கை ஆடுது....?

K said...

பாஸ், பீமு கோழின்னா, பீரும், முட்டை வறுவலும் திங்கற கோழின்னு சொன்னாய்ங்களே! மெய்யாலுமா?

முத்தரசு said...

பன்னியாரே.,

//ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு//

இதில எதுவும் உள்குத்து இல்லையே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
பாஸ்.... வலதுகரம் தெரியும்! இடது கரம் தெரியும்! அதென்ன பாஸ் வெற்றி கரம்? ஹி ஹி ஹி ஹி வெளக்கம் சொல்லுங்க பாஸ்!//////

யோவ் நம்ம ஆபீஸ்பாய் வெற்றியோட கரம்தான் வெற்றிகரம், சும்மா நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு இருந்தா கோழியவிட்டு கொத்த விட்ருவேன்......//////

பாஸ், கோழி கொத்தினா ”குஞ்சு’ சாகாதுன்னு, வேலாயுதம் படத்துல டாகுடர் ஒரு மாதிரி ஷையா சொன்னாரு, கவனிக்கலையா? ஹி ஹி ஹி ஹி ஐ மீன் கோழிக்குஞ்சு!///////

யோவ் அவரு வாய்ல கோழி கக்கா போன மாதிரிதான்யா பேசுவாரு, அத போய் ஷைய்யா பேசுறாரு அது இதுன்னு மாத்திவிட்ராதீங்கய்யா....

நாய் நக்ஸ் said...

Yowwwwww....panni
post potta....phone
panna sonnen-la

ippa parunga...en ulaga
maha comment ellam
ini kadaiciyela irukkum.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மனசாட்சி said...
பன்னியாரே.,

//ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு//

இதில எதுவும் உள்குத்து இல்லையே//////

அது ஊமைக்குத்துண்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
Yowwwwww....panni
post potta....phone
panna sonnen-la

ippa parunga...en ulaga
maha comment ellam
ini kadaiciyela irukkum.....///////

மொதல்ல வந்தா மட்டும் தூக்கி குடுத்துட போறோமாக்கும்..... நான் குஞ்ச சொன்னேன், அட கோழிக்குஞ்ச....

TERROR-PANDIYAN(VAS) said...

//அந்த கக்காவ வெச்சி நீங்களே சரக்கு காய்ச்சிக்கலாம்....... பேசாம கக்காவ பதிவுலயே சேர்த்துடுறேன் //

க்க்க்க்ர்ர்ர்... தூ.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
//அந்த கக்காவ வெச்சி நீங்களே சரக்கு காய்ச்சிக்கலாம்....... பேசாம கக்காவ பதிவுலயே சேர்த்துடுறேன் //

க்க்க்க்ர்ர்ர்... தூ.//////

ஓகே டேன்க்யூ....

K said...

நல்லா கேட்டீங்க செல்வா! அதோட வருஷம் 365 நாளும் ஆனந்ததொல்லை படம் ஓடும் தியேட்டரா இருக்கணும்! பன்னி அன்ணே, கேரண்டி குடுப்பீங்களா?////////

பவர்ஸ்டாரையே அங்க குடி வெச்சிட்டா போச்சு......///////

பாஸ், சொல்ல மறந்துட்டேன்! பவர்ஸ்டாரும், சாம் ஆண்டர்சன்னும் அது இது எதுவுல வந்தாங்களே, பார்த்தேளா? செம காமெடி பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
பாஸ், பீமு கோழின்னா, பீரும், முட்டை வறுவலும் திங்கற கோழின்னு சொன்னாய்ங்களே! மெய்யாலுமா?///////

பீரையும் முட்டை வறுவலையும் கோழிக்கு வெச்சிட்டா நீங்க என்ன பண்ணுவீங்கன்னுதான் நாங்க அத ரெகமண்ட் பண்ணல.....

இம்சைஅரசன் பாபு.. said...

பன்னி டெரர் க்கு பீமு கோழியோட பீ இன் அருமை தெரியலை ..... மாலுமி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க சொல்லு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
நல்லா கேட்டீங்க செல்வா! அதோட வருஷம் 365 நாளும் ஆனந்ததொல்லை படம் ஓடும் தியேட்டரா இருக்கணும்! பன்னி அன்ணே, கேரண்டி குடுப்பீங்களா?////////

பவர்ஸ்டாரையே அங்க குடி வெச்சிட்டா போச்சு......///////

பாஸ், சொல்ல மறந்துட்டேன்! பவர்ஸ்டாரும், சாம் ஆண்டர்சன்னும் அது இது எதுவுல வந்தாங்களே, பார்த்தேளா? செம காமெடி பாஸ்!//////

லிங்ஸ் பார்த்தேன் ஆனா இன்னும் பார்க்கல...

K said...

யோவ் அவரு வாய்ல கோழி கக்கா போன மாதிரிதான்யா பேசுவாரு, அத போய் ஷைய்யா பேசுறாரு அது இதுன்னு மாத்திவிட்ராதீங்கய்யா..../////////

ஹா ஹா ஹா ஹா பாஸ், அதுவா மேட்டர்! நான் என்னமோ டாகுடர் எக்ஸ்பிரஷன் காட்டுறாருன்னு நெனைச்சேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
பன்னி டெரர் க்கு பீமு கோழியோட பீ இன் அருமை தெரியலை ..... மாலுமி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க சொல்லு//////

நம்ம பீமு கோழியும் ஒட்டகம் மாதிரிதான் கழுத்து நீண்டதுன்னு வெளக்கமா சொல்லுங்க புரிஞ்சிக்குவான்...

நாய் நக்ஸ் said...

Sari pattu varaathu....

Vikki...panni-ku
oru post
ready pannavum...!!!!!!??????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
யோவ் அவரு வாய்ல கோழி கக்கா போன மாதிரிதான்யா பேசுவாரு, அத போய் ஷைய்யா பேசுறாரு அது இதுன்னு மாத்திவிட்ராதீங்கய்யா..../////////

ஹா ஹா ஹா ஹா பாஸ், அதுவா மேட்டர்! நான் என்னமோ டாகுடர் எக்ஸ்பிரஷன் காட்டுறாருன்னு நெனைச்சேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்///////

எக்ஸ்பிரசஷன காட்டிட்டாலும்......

K said...

பீரையும் முட்டை வறுவலையும் கோழிக்கு வெச்சிட்டா நீங்க என்ன பண்ணுவீங்கன்னுதான் நாங்க அத ரெகமண்ட் பண்ணல...../////

ஹா ஹா ஹா ஹா தேங்க்ஸ்ணே! காப்பாத்திட்டீங்க! இல்லைன்னா நம்ம பொழைப்புக்கு கோழி ஆப்பு வைச்சிரு்க்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
Sari pattu varaathu....

Vikki...panni-ku
oru post
ready pannavum...!!!!!!??????///////

போஸ்ட்டாபீஸ்ல எதுக்கும் கேட்டுக்குங்க....

K said...

Yowwwwww....panni
post potta....phone
panna sonnen-la

ippa parunga...en ulaga
maha comment ellam
ini kadaiciyela irukkum.....///////

கடைசியா போட்டாலும், கலக்கலா பொடுவீங்களே நாக்ஸ்! போடுங்க! கும்மிடுவோம்! ஆமா உங்க மொபைல்ல தமிழ் லேதுவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
பீரையும் முட்டை வறுவலையும் கோழிக்கு வெச்சிட்டா நீங்க என்ன பண்ணுவீங்கன்னுதான் நாங்க அத ரெகமண்ட் பண்ணல...../////

ஹா ஹா ஹா ஹா தேங்க்ஸ்ணே! காப்பாத்திட்டீங்க! இல்லைன்னா நம்ம பொழைப்புக்கு கோழி ஆப்பு வைச்சிரு்க்கும்!///////

கோழி ஆப்பு வெச்சா கோழியவே வறுத்துட வேண்டியதுதான்....

K said...

பாஸ், கடைக்கு பிகருங்க வர ஆரம்பிச்சிருச்சுங்க! அதுகள “கவனிச்சு”ட்டு, பின்னாடி வர்ரேன்! அந்த அது இது எது நிகழ்ச்சிய மறக்காம பாருங்க! வுழுந்து வுழுந்து சிரிப்பீங்க! பை பை!

முத்தரசு said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி said...
பன்னியாரே.,

//ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு//

இதில எதுவும் உள்குத்து இல்லையே//////

அது ஊமைக்குத்துண்ணே.....//

மைல்டா ஒரு டவுட்டு வந்துச்சி சர்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
பாஸ், கடைக்கு பிகருங்க வர ஆரம்பிச்சிருச்சுங்க! அதுகள “கவனிச்சு”ட்டு, பின்னாடி வர்ரேன்! அந்த அது இது எது நிகழ்ச்சிய மறக்காம பாருங்க! வுழுந்து வுழுந்து சிரிப்பீங்க! பை பை!///////

பார்ரா.....? நாலு கருமாண்டிசை வெச்சிக்கிட்டு பேச்ச பார்த்தியா?

வெளங்காதவன்™ said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//அந்த கக்காவ வெச்சி நீங்களே சரக்கு காய்ச்சிக்கலாம்....... பேசாம கக்காவ பதிவுலயே சேர்த்துடுறேன் //

க்க்க்க்ர்ர்ர்... தூ.
////

எங்கள் அறிவுக்கண்ணைத் திறந்ததற்கு நன்றி!!!

#ஆமா, புரபைல் போட்டோல என்ன போசு? "ஆணி புடுங்குரியா????"

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
//TERROR-PANDIYAN(VAS) said...
//அந்த கக்காவ வெச்சி நீங்களே சரக்கு காய்ச்சிக்கலாம்....... பேசாம கக்காவ பதிவுலயே சேர்த்துடுறேன் //

க்க்க்க்ர்ர்ர்... தூ.
////

எங்கள் அறிவுக்கண்ணைத் திறந்ததற்கு நன்றி!!!

#ஆமா, புரபைல் போட்டோல என்ன போசு? "ஆணி புடுங்குரியா????"

:-)////////

இல்ல கீழ என்னமோ எக்ஸ்ட்ராவா வளர்ந்து இருக்காம், செதுக்குறாரு......

நாய் நக்ஸ் said...

Panni...
Oru nalla vivaathathai
thodanki vachirukkeenga......????

Nanri.....!!!!!??????
Evanukku puriya pothu...???????

முத்தரசு said...

//நீங்களும் சொந்தமாக (?) ஒரு விமானம் வைத்திருந்தால் வசதியாக//

அந்த அளவுக்க இருந்தா நாங்கெல்லாம் தனி தீவுல வாங்குவோம்.

கிஷோகர் said...

//திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். //

ண்ணா... அதுக்கு வேற ஃபீலிங் வந்து , அப்புறம் கண்ட இடத்தில கடிச்சு வச்சிட்டா என்ன பண்றது ண்ணா?

கிஷோகர் said...

//உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்?//

ஆத்துல உங்க அப்பன் நண்டு சுட்டு தின்னுக்கிட்டு இருப்பான். போய் அவன கேளு!

கிஷோகர் said...

//சோறு கறி கொழம்புன்னு எல்லாத்தையும் போடனும். //

ஏது சோறு கொழம்பு எல்லாத்தையும் அதுக்கு போடனுமா? அதுக்கு திங்க கொடுத்துப்புட்டு என்ன நாலு வீடு பிச்ச எடுத்து திங்க சொல்றியா? டேய்! நீ யாருன்னு எனக்கு தெரியி... நான் யாருன்னு உனக்கு தெரியி... நாம யாருன்னு இந்த ஊருக்கே தெரியி.. இந்த டக்கால்டி வேலயெல்லாம் , இங்க வச்சுக்காத. ஓடிப் போயிர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Panni...
Oru nalla vivaathathai
thodanki vachirukkeenga......????

Nanri.....!!!!!??????
Evanukku puriya pothu...???????///////

நன்றி... (புரிஞ்சிட்டாலும்....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மனசாட்சி said...
//நீங்களும் சொந்தமாக (?) ஒரு விமானம் வைத்திருந்தால் வசதியாக//

அந்த அளவுக்க இருந்தா நாங்கெல்லாம் தனி தீவுல வாங்குவோம்.////////

கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி வெப்பாட்டி வெச்சுக்குவாங்களாம் பெரிய மனுசங்க... அந்த மாதிரிதான் இது....ஹி....ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கிஷோகர் IN பக்கங்கள் said...
//திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். //

ண்ணா... அதுக்கு வேற ஃபீலிங் வந்து , அப்புறம் கண்ட இடத்தில கடிச்சு வச்சிட்டா என்ன பண்றது ண்ணா?/////

டாக்டர்கிட்ட போகனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கிஷோகர் IN பக்கங்கள் said...
//உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்?//

ஆத்துல உங்க அப்பன் நண்டு சுட்டு தின்னுக்கிட்டு இருப்பான். போய் அவன கேளு!//////

அவர்கிட்ட இருக்கா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கிஷோகர் IN பக்கங்கள் said...
//சோறு கறி கொழம்புன்னு எல்லாத்தையும் போடனும். //

ஏது சோறு கொழம்பு எல்லாத்தையும் அதுக்கு போடனுமா? அதுக்கு திங்க கொடுத்துப்புட்டு என்ன நாலு வீடு பிச்ச எடுத்து திங்க சொல்றியா? டேய்! நீ யாருன்னு எனக்கு தெரியி... நான் யாருன்னு உனக்கு தெரியி... நாம யாருன்னு இந்த ஊருக்கே தெரியி.. இந்த டக்கால்டி வேலயெல்லாம் , இங்க வச்சுக்காத. ஓடிப் போயிர்....///////

ஓடிப்போயி.... அங்க போய் கோழி வளர்த்துக்க போறீங்களா?

கிஷோகர் said...

//யோவ் அவரு வாய்ல கோழி கக்கா போன மாதிரிதான்யா பேசுவாரு, அத போய் ஷைய்யா பேசுறாரு அது இதுன்னு மாத்திவிட்ராதீங்கய்யா....//

நான்:- இதை பிரபஞ்ச டாகுடர் மன்ற தலைவர் என்ற முறையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

கோழி:- நாதாரி! டாகுடர் வசனம் பேசுறத , கோழி கக்கா போறது மாதிரி என்று சொல்லி எங்கள் இனத்தை அவமானப்படுத்திய பன்னிக்குட்டி மீது கேஸ் போடுறதுன்னு நாங்க முடிவெடுத்து இருக்கோம். நீ என்னட இடையில துள்ளுற?

மொக்கராசா said...

//அப்படியே 5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும்//

இன்னும் வேகமா வளருகிற மாதிரி 'ஹல்க்' (HULK) கோழிகள் இருந்தால் சொல்லவும்.....

மொக்கராசா said...

//. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ//

பொது கழிப்பறை வசதி இருக்கா.......

மொக்கராசா said...

//ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும்///

சேவல் வேணாமா இதுக்கு..... அதயும் நம்ம தான் செய்யனுமா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா இது பழைய கமெண்ட்டெல்லாம் திரும்ப வருது, ஏதாவது டெகினிகல் ஃபால்ட்டா....?

Yoga.S. said...

வணக்கம்,ப.ரா சார்!///சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே.////இவ்ளோ சீப்பா இருக்குதே????வாங்கிட வேண்டியது தான்!

மொக்கராசா said...

ஹி...ஹி...இல்ல சும்மாகாச்சும் திரும்ப வந்துட்டேன் சொல்லுறதுக்கு ஒரு சிக்னல் கொடுத்தேன்....

மொக்கராசா said...

//கிளிங் பீமு கோழிகள்//

கிளிங்ன்னா என்ன மீனிங்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.S.FR said...
வணக்கம்,ப.ரா சார்!///சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே.////இவ்ளோ சீப்பா இருக்குதே????வாங்கிட வேண்டியது தான்!//////

வாங்க வாங்க, வணக்கம் யோகா ஐயா எப்படி இருக்கீங்க? சீக்கிரம் வாங்கி போடுங்க, ”துண்டு” கிடைக்கும்....

Yoga.S. said...

முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு "துண்டு" இலவசம்.///தோளில போட்டுக்கலாமா,இல்ல இடுப்புல கட்டணுமா?????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
ஹி...ஹி...இல்ல சும்மாகாச்சும் திரும்ப வந்துட்டேன் சொல்லுறதுக்கு ஒரு சிக்னல் கொடுத்தேன்....//////

எங்களுக்கும் தெரியும், நாங்களும் இருக்கோம்னுதான் அப்படி சிக்னல் கொடுத்தோம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//கிளிங் பீமு கோழிகள்//

கிளிங்ன்னா என்ன மீனிங்......//////

அது கம்பேனிக்காரனைத்தான் கேட்கோனும்......

மொக்கராசா said...

//இதுக்கு மேலேயும் ஏன் தயக்கம்? உடனே ஆரம்பிங்க. //

போங்க பன்னி எனக்கு ரெம்ப வெக்கமா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Yoga.S.FR said...
முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு "துண்டு" இலவசம்.///தோளில போட்டுக்கலாமா,இல்ல இடுப்புல கட்டணுமா?????????//////

தலைல போட்டுக்கனும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//இதுக்கு மேலேயும் ஏன் தயக்கம்? உடனே ஆரம்பிங்க. //

போங்க பன்னி எனக்கு ரெம்ப வெக்கமா இருக்கு////////

இன்னிக்கும் அண்டர்வேர் போடலியா?

நாய் நக்ஸ் said...

One doubt panni....

Vizhipunarvu post
pottuttu...
Ithanai comment
vankureengaley......

Etho solla vareenga.....
Thakkaali post mathiri
ethuvum
puriyalai......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
One doubt panni....

Vizhipunarvu post
pottuttu...
Ithanai comment
vankureengaley......

Etho solla vareenga.....
Thakkaali post mathiri
ethuvum
puriyalai......//////

எனக்கும்தான் புரியல அதுக்கு என்ன பண்றது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம்.

அப்ப இருக்குற குஞ்சை என்ன பண்ணரது.....//////

கையிலேயே வெச்சுக்கறது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்//

அப்ப அதுவும் நம்மள மாதிரி தானா....///////

ஆனா கடிக்க கூடாத இடத்துலதான் கடிக்கும்.....

Yoga.S. said...

200!!!!!!!!!

«Oldest ‹Older   1 – 200 of 324   Newer› Newest»