தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா.... ஓகே ஐ வில் ட்ரை..
*******
ரமேஷ்: ஏன்டா அது எப்பவும் போஸ்ட்மேன் தான் வர்றாங்க, போஸ்ட் வுமென்லாம் வேலைக்கு வைக்க மாட்டாங்களா?
டெரர்பாண்டியன்: போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....
********
டாக்டர்: பாபு உங்க உடம்பை குறைக்கனும்னா தினமும் நாலு மைல் நடக்கனும்....
பாபு: சரி டாக்டர், நாளைக்கே நாலு மயிலு வாங்கி நடக்க வெச்சிடுறேன்...
டாக்டர்: ???!!
********
நம்ம நாய் நக்சும், ரமேசும் ஹோட்டலுக்கு போயிருந்தாங்க. அங்க டேபிள்ல இருந்த கிளாசை பார்த்துட்டு,
ரமேஷ்: என்ன கிளாஸ் இது, மேல க்ளோஸ் பண்ணி இருக்கு, இதுக்குள்ள தண்ணிய எப்படி ஊத்துவாங்க?
நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?
********
இந்த தாடிக்காரன் கூட போறதுக்கு பதிலா இத அடகு வெச்சி செட்டில் ஆகிடலாமா?
*******
விக்கி தக்காளி பர்மா பஜாருக்கு போனாரு, பர்மா பஜார்ல ரேட் தாறுமாறா சொல்லுவாங்க அதுனால எதை எடுத்தாலும் பாதி விலைக்குத்தான் கேட்கனும்னு மனோ வெவரமா முன்னாடியே சொல்லி அனுப்பிட்டார்.
விக்கி: இந்த வாட்ச் எவ்ளோ...?
கடைகாரன்: 2000 ரூவா..
விக்கி: 1000
கடைகாரன்: சரி 1800 கொடுங்க
விக்கி: அப்போ 900...
கடைகாரன்: 1500...
விக்கி: இல்ல 750...
இப்படியே போய் கடைசில கடைகாரன் ரொம்ப கடுப்பாகி, யோவ் இத சும்மாவே வெச்சுக்கிட்டு இடத்த காலி பண்ணுய்யா என்றான்.
விக்கி: அப்போ ரெண்டா கொடு......
********
சிரிப்பு போலீஸ்: ஏன் கல்யாண மாப்பிள்ளைய குதிரைல உக்கார வைக்கிறாங்க?
பாபு: அவன் தப்பிச்சு போறதுக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கிறாங்க....
********
நாய்நக்ஸ் ஒரு பெரிய கம்பெனில ட்ரைவர் வேலைக்கு இண்டர்வியூ போய் செலக்ட் ஆனார்.
மேனேஜர்: நாளைல இருந்து உங்களை டிரைவரா அப்பாயிண்ட் பண்றோம். ஸ்டார்ட்டிங் சேலரி 5000 ரூபாய்.
நாய் நக்ஸ்: என்னது ஸ்டார்ட்டிங்குக்கே 5000 ரூபாயா?அப்போ காரை டிரைவ் பண்றதுக்கு எவ்ளோ சார் கொடுப்பீங்க?
மாலுமி ஆபீஸ் கம்ப்யூட்டர்ல ரொம்ப பிசியா வேல செஞ்சிட்டு இருந்தார். திடீர்னு அந்த ப்ரோகிராம்ல To proceed further press any key அப்படின்னு வந்துச்சு....
மாலுமி கொஞ்சநேரம் பார்த்துட்டு ஐடி டிப்பார்ட்மெண்ட் ஹெட்டை கால் பண்ணார்.
மாலுமி: சார், இங்க கம்ப்யூட்டர்ல ஒரு ப்ராப்ளம், ஸ்க்ரீன்ல To proceed further press any key அப்படின்னு காட்டுது...
ஐடிஹெட்: அப்போ ஏதாவது கீய அழுத்துங்க...
மாலுமி: அதுக்குத்தான் சார் நானும் தேடிட்டு இருக்கேன், அந்த any கீயே கீபோர்ட்ல இல்ல சார்...
ஐடிஹெட்: ???
********
இந்தப்படத்துல இப்படி ஒரு சீன் இருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பாலிடாலை குடிச்சிட்டு கூவத்துல குதிச்சிருப்பேன்....
நன்றி: கூகிள் இமேஜஸ், ஜோக்ஸ் அனைத்துமே மெயிலில் வந்தவை
132 comments:
//நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
யம்ம. யம்மா.
/////! சிவகுமார் ! said...
//நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
யம்ம. யம்மா./////
ஏன் இந்த ஜெர்க்கு....? அப்புறம் நாய் நக்ஸ்கிட்ட சிவா உங்ககூட அர்ஜெண்ட்டா பேசனும்னு சொன்னார்னு சொல்லிடுவேன்...
//விக்கி: அப்போ ரெண்டா கொடு.....//
அண்ணே! கடக்காரன் இரண்டு விட்டத விட்டுட்டீங்கோ!
//கடைகாரன்: சரி 1800 கொடுங்க
விக்கி: அப்போ 900...//
விக்கி போன ஜென்மத்துல ஒரு விஞ்ஞான வியாபாரியா இருந்திருக்கணும். அதான் இப்ப அந்த மடக்கு மடக்கறாரு. ரெண்டு வாட்ச் வாங்கிட்டா மட்டும் கரெக்டா டைம் பாக்க தெரியுமா அவருக்கு? நம்ம நாஞ்சில் மனோ மொத மொதல்ல வாட்ச் வாங்குன சமயம்..நேரம் சரியா 12 மணி . "ஐயய்யோ..இதுல ஒரு முள்ளை காணும்"னு கடைக்காரன் கிட்ட அட்டக்கத்தியால சண்ட போட்டு 50% டிஸ்கவுன்ட் வாங்கு பார்ட்டியாச்சே அவரு!!
//தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
நக்ஸ் தண்ணீல இருக்கும் போது போயிருப்பாப்டிங்கோ!
/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//விக்கி: அப்போ ரெண்டா கொடு.....//
அண்ணே! கடக்காரன் இரண்டு விட்டத விட்டுட்டீங்கோ!/////
இதுவேறயா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////! சிவகுமார் ! said...
//நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
யம்ம. யம்மா./////
ஏன் இந்த ஜெர்க்கு....? அப்புறம் நாய் நக்ஸ்கிட்ட சிவா உங்ககூட அர்ஜெண்ட்டா பேசனும்னு சொன்னார்னு சொல்லிடுவேன்...//
இப்பதான் கக்கா கூட போகாம முக்கா மணிநேரம் பேசனேன். அர்ஜென்ட்டா போயிட்டு வர்றேன். அதுவரை நோ அட்டென்டிங் அர்ஜென்ட் கால்ஸ். எட்டிப்பாத்துருவாறோன்னு பயமா வேற இருக்கு. எடோ கோபி எந்தா ஒரு சோதனை!! பாத்ரூமுக்கு வேற தாப்பாள் இல்லா. யான் எந்த செய்யும்???
///// ! சிவகுமார் ! said...
//கடைகாரன்: சரி 1800 கொடுங்க
விக்கி: அப்போ 900...//
விக்கி போன ஜென்மத்துல ஒரு விஞ்ஞான வியாபாரியா இருந்திருக்கணும். அதான் இப்ப அந்த மடக்கு மடக்கறாரு. ரெண்டு வாட்ச் வாங்கிட்டா மட்டும் கரெக்டா டைம் பாக்க தெரியுமா அவருக்கு? நம்ம நாஞ்சில் மனோ மொத மொதல்ல வாட்ச் வாங்குன சமயம்..நேரம் சரியா 12 மணி . "ஐயய்யோ..இதுல ஒரு முள்ளை காணும்"னு கடைக்காரன் கிட்ட அட்டக்கத்தியால சண்ட போட்டு 50% டிஸ்கவுன்ட் வாங்கு பார்ட்டியாச்சே அவரு!!/////////
நல்லவேள முள்ளைக் காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன் பண்ணல.....
///// வீடு K.S.சுரேஸ்குமார் said...
//தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
நக்ஸ் தண்ணீல இருக்கும் போது போயிருப்பாப்டிங்கோ!////////
தண்ணிக்கெ தண்ணியா?
வாங்க.வாங்க.உங்க விக்கி கதி
என்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா!
////// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////! சிவகுமார் ! said...
//நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
யம்ம. யம்மா./////
ஏன் இந்த ஜெர்க்கு....? அப்புறம் நாய் நக்ஸ்கிட்ட சிவா உங்ககூட அர்ஜெண்ட்டா பேசனும்னு சொன்னார்னு சொல்லிடுவேன்...//
இப்பதான் கக்கா கூட போகாம முக்கா மணிநேரம் பேசனேன். அர்ஜென்ட்டா போயிட்டு வர்றேன். அதுவரை நோ அட்டென்டிங் அர்ஜென்ட் கால்ஸ். எட்டிப்பாத்துருவாறோன்னு பயமா வேற இருக்கு. எடோ கோபி எந்தா ஒரு சோதனை!! பாத்ரூமுக்கு வேற தாப்பாள் இல்லா. யான் எந்த செய்யும்???////////
போன் ஓஃப் செஞ்சாலும் கால் பண்ணிக் கொல்லும்...
(கடைசி படம்) என்ன தெகிரியம் இருந்தா எங்க தலைவர்மேல கைய வைப்ப...அவரோட ரசிகர்கள் நாங்க கோபத்துல இருக்கிறதை காட்ட அண்ணன் பன்னிக்குட்டி தலைமையில் சூடா ஒரு கிளாஸ் பாலிடால் நாய்நக்ஸ்க்கு கொடுக்கப்படும் அண்ணனும் கொஞ்சம் டேஸ்ட் பார்ப்பார் இங்க கமெண்ட் போட்டிவங்க வரிசையில் நிற்க்கவும் அட சிவா அடிச்சிக்காதிங்க உங்களுக்கும் கிடைக்கும்...ஹிஹி
////முட்டாப்பையன் said...
வாங்க.வாங்க.உங்க விக்கி கதி
என்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா!/////
ஏலே என்னலே இது...?
/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
(கடைசி படம்) என்ன தெகிரியம் இருந்தா எங்க தலைவர்மேல கைய வைப்ப...அவரோட ரசிகர்கள் நாங்க கோபத்துல இருக்கிறதை காட்ட அண்ணன் பன்னிக்குட்டி தலைமையில் சூடா ஒரு கிளாஸ் பாலிடால் நாய்நக்ஸ்க்கு கொடுக்கப்படும் அண்ணனும் கொஞ்சம் டேஸ்ட் பார்ப்பார் இங்க கமெண்ட் போட்டிவங்க வரிசையில் நிற்க்கவும் அட சிவா அடிச்சிக்காதிங்க உங்களுக்கும் கிடைக்கும்...ஹிஹி////////
நாங்கள்லாம் பவர்ஸ்டார் படத்தையே மறுக்கா மறுக்கா பாத்து வெறியேத்துனவைங்க... இந்த பாலிடால்லாம் எங்களை என்ன செஞ்சிடும்?
இப்படிக்கு,
நாய்நக்ஸ்
@முட்டாப்பையன்
வாங்க.வாங்க.உங்க விக்கி கதி
என்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா!
Why?
சேட்டா...திரட்டியில் ஏன் இணைக்க இல்லா.
பதிவுலகில் ஒரு புதிய அவதாரம்.
இனி யாரும் தப்ப முடியாது.
/////! சிவகுமார் ! said...
சேட்டா...திரட்டியில் ஏன் இணைக்க இல்லா./////
ஆ திரட்டியில் எப்படி இணைக்கனும்னு ஞான் அறிஞ்சில்லா....
நம்ம நாய் நக்ஸ் போனை வாங்கி யாராவது ஒடச்சி போடுங்கப்பா அந்தாளு தொல்ல தாங்கல. நேற்று இரவு படுக்கப்போறேன்னு சேதி சொல்ல எனக்கு போன் பண்ணி ஒரு மணிநேரம் மொக்கப்போட்டு கொல்லுறாருப்பா.
கிழிந்தது டப்பியின் முகத்திரை.
இன்னும் வரும் அனைவரின்
செயல்பாடுகளும்.
நேற்று நாங்கள் 5பேர் சாப்பிட ஹோட்டலுக்கு போனோம். நாங்கள் ஹோட்டலில் இருந்த நேரம். 2 மணிநேரம், நாய்நக்ஸ் கூட எல்லோரும் பேசியது ஒன்னே முக்கால் மணிநேரம் இதில எங்கேயிருந்து சாப்பிடுறது.
////முட்டாப்பையன் said...
பதிவுலகில் ஒரு புதிய அவதாரம்.
இனி யாரும் தப்ப முடியாது.//////
என்னது அவதாரமா? அப்படின்னா என்ன?
/////ஆரூர் மூனா செந்தில் said...
நம்ம நாய் நக்ஸ் போனை வாங்கி யாராவது ஒடச்சி போடுங்கப்பா அந்தாளு தொல்ல தாங்கல. நேற்று இரவு படுக்கப்போறேன்னு சேதி சொல்ல எனக்கு போன் பண்ணி ஒரு மணிநேரம் மொக்கப்போட்டு கொல்லுறாருப்பா.///////
ஹஹ்ஹா....... நீங்களும் பதிலுக்கு மொக்க போடுங்கண்ணே....
////முட்டாப்பையன் said...
கிழிந்தது டப்பியின் முகத்திரை./////
அப்புறம்.... தெருத் தெருவா டப்பிய எடுத்துட்டு போய் விக்க போறீங்களா?
அருமையான நகைச்சுவைகள். கலக்கல்.
/////முட்டாப்பையன் said...
இன்னும் வரும் அனைவரின்
செயல்பாடுகளும்.////
ஹலோ உங்க ஐபி நம்பர், மொபைல் நம்பர், டீக்கடை அக்கவுண்ட் நம்பர், நீங்க போனமாசம் ரேசன்கடைல சக்கரை வாங்குனது இப்படி எல்லா டீட்டெயில்சும் எங்கிட்ட இருக்கு.... பீகேர்புல்.....!
///வித்துவான்னா இப்படி என்னைய மாதிரி அழகா இருக்கோனும் தம்பி...///
வித்துவான் வித்துவான்.. அப்படிங்கறான்.. அப்படி என்னத்ததான் வித்தானோ?.. ஹா ஹா ஹா ஹா....
நாங்கதான் கிங்கு.இனி எல்லாருக்கும்
சங்கு.
/////ஆரூர் மூனா செந்தில் said...
நேற்று நாங்கள் 5பேர் சாப்பிட ஹோட்டலுக்கு போனோம். நாங்கள் ஹோட்டலில் இருந்த நேரம். 2 மணிநேரம், நாய்நக்ஸ் கூட எல்லோரும் பேசியது ஒன்னே முக்கால் மணிநேரம் இதில எங்கேயிருந்து சாப்பிடுறது.///////
ஹஹ்ஹா....... அவர்கூட பேசுனதுலேயே உங்க வயிறு நெறைஞ்சிருக்கனுமே?
/// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான நகைச்சுவைகள். கலக்கல்./////
நன்றி பாஸ்.....
Chithappu....
Post potta phone panni
sollurathillaiya.....?????
Athukkulla intha kummu
kummureenga...????
Maalai vanthu
vachikkuren...kacheriya....
/// முட்டாப்பையன் said...
நாங்கதான் கிங்கு.இனி எல்லாருக்கும்
சங்கு.////
தம்பி இதெல்லாம் நம்ம கரடி எப்பவோ பேசி வாய் கோணிப்போச்சு.....
/////Starjan ( ஸ்டார்ஜன் ) said...
///வித்துவான்னா இப்படி என்னைய மாதிரி அழகா இருக்கோனும் தம்பி...///
வித்துவான் வித்துவான்.. அப்படிங்கறான்.. அப்படி என்னத்ததான் வித்தானோ?.. ஹா ஹா ஹா ஹா....//////
கரெக்டா புடிச்சிட்டீங்களே....
///// NAAI-NAKKS said...
Chithappu....
Post potta phone panni
sollurathillaiya.....?????
Athukkulla intha kummu
kummureenga...????
Maalai vanthu
vachikkuren...kacheriya..../////
இங்கே கும்முறதே உங்களைத்தான்...... அதுக்கு போன்ல வேற சொல்லனுமாக்கும்.... ?
Enna chithappu.....
Oru aadu vanthu
matti irukku pola....????
Antha aattai
pudichi vainga....
Malai vanthu
aruthukkalaam.....
///தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா....?///
இது வடக்குப்பட்டி ராம்சாமிக்கு தெரியுமோ?..
@pr
Innuma...
Ennai micham....
Vachirukkeenga...?????
//// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
///தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா....?///
இது வடக்குப்பட்டி ராம்சாமிக்கு தெரியுமோ?..//////
அதுக்கு நரி மொகத்துல முழிச்சிட்டுத்தான் போகனும்....
என்னாடா சலசலன்னு பேசிகிட்டு... சீக்கிரம் யாரையாவது அறுத்து போடு... :)
TERROR-PANDIYAN(VAS) said...
என்னாடா சலசலன்னு பேசிகிட்டு... சீக்கிரம் யாரையாவது அறுத்து போடு... :)///
அப்ப இன்னும் அருக்கலையா? :-))
ஓஓ..இங்க பதிவ பத்தி கமெண்ட் போடணுமாம்... தங்கள் பதிவு அருமை... தங்கள் பதிவின் சாராம்சம் கண்டு ஒன்பது துவாரங்களிலும் ஜலம் வந்து விட்டது என்றால் பாருங்களேன் :-))
டெரர்பாண்டியன்: போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....//
அதுக்கு காரணமும் இந்த நாதாரியாத்தான் இருக்கும் :-))
ok.. nice.. good.. very good... piramaatham.. arputham... semai...
பாபு: சரி டாக்டர், நாளைக்கே நாலு மயிலு வாங்கி நடக்க வெச்சிடுறேன்...//
ஒரு மயிலு ஸ்ரீதேவி ஓக்கே.. மிச்சம் மூணு மயிலு யார் யாரு? இந்த மைனா அமலா பாலை எல்லாம் நடக்க வைக்க மாட்டாங்களா? :-))
மேஷ்: என்ன கிளாஸ் இது, மேல க்ளோஸ் பண்ணி இருக்கு, இதுக்குள்ள தண்ணிய எப்படி ஊத்துவாங்க?
நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்//
ரெண்டு விஞ்ஞானிகள் பேசும்போது யார்யா ஒட்டுக்கேட்டது? :-))
இப்படியே போய் கடைசில கடைகாரன் ரொம்ப கடுப்பாகி, யோவ் இத சும்மாவே வெச்சுக்கிட்டு இடத்த காலி பண்ணுய்யா என்றான்.
விக்கி: அப்போ ரெண்டா கொடு..//
நல்லவேள..தக்காளி பொண்ணு பார்க்க போகல :-)
வைகை said...
TERROR-PANDIYAN(VAS) said...
என்னாடா சலசலன்னு பேசிகிட்டு... சீக்கிரம் யாரையாவது அறுத்து போடு... :)///
அப்ப இன்னும் அருக்கலையா? :-))
சீக்கிரம் அறுங்கையா நான் பாட்டிலும் கையுமா வெயிட்டிங் .... (இன்னைக்கு சரக்குக்கு பச்ச கறி சைடிஷ் தான் )
சிரிப்பு போலீஸ்: ஏன் கல்யாண மாப்பிள்ளைய குதிரைல உக்கார வைக்கிறாங்க?
பாபு: அவன் தப்பிச்சு போறதுக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கிறாங்க..../////////
ஆனா சிரிப்பு போலிஸ் குதிரைல தப்பா முடியாதே? பின்ன எந்த குதிரைதான் கழுதைய மேல ஏத்தும்? :-)
நாய் நக்ஸ்: என்னது ஸ்டார்ட்டிங்குக்கே 5000 ரூபாயா?அப்போ காரை டிரைவ் பண்றதுக்கு எவ்ளோ சார் கொடுப்பீங்க?//
காரை மேல விட்டு ஏத்திட்டு இன்சூரன்ஸை வீட்ல கொடுப்பாங்க :-))
மாலுமி: அதுக்குத்தான் சார் நானும் தேடிட்டு இருக்கேன், அந்த any கீயே கீபோர்ட்ல இல்ல சார்...
ஐடிஹெட்: ???//
அதுக்கு மொத நாள் கீ போர்ட்ல கீய காணும்னு கத்துன பயதானே அவன்? :-))
Innikku naan aadu
illinga....
வணக்கம் ப.ரா சார்!ரொம்ப நாளைக்கப்புறம் ஜோக்சோட வந்திருக்கீங்க.///ரமேஷ்: ஏன்டா அது எப்பவும் போஸ்ட்மேன் தான் வர்றாங்க, போஸ்ட் வுமென்லாம் வேலைக்கு வைக்க மாட்டாங்களா?
டெரர்பாண்டியன்: போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....////லெட்டருக்கே பத்து மாசம்னா...............................?!
கனம் கோட்டார் அவர்களே!
நாய் நக்ஸ் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கமுன்னமே இப்படி கும்முகிறீர்களே,.. ;-))
இங்கின நிறைய போஸ்ட்வுமென் இருக்காங்க.. ( ஹி ஹி ஒரு தகவலுக்குத்தான்... ;-))
ரைட்டு தலைவரே...
அறிவித்தல்:பழம்பெரும் நடிகை எஸ்.என் லட்சுமி இன்று காலை மரணமானார்!சுமார் ஐநூறு திரைப்படங்கள்,குறுந்திரை தொடர்களிலும் நடித்தவர்.இறக்கும்ப்து அவருக்கு வயது 80.
அண்ணே..... ஜோக்ஸ் மெயிலில் வந்ததா? நம்பவே முடியல....
Thodarattum thangal ponnaana pani.
arumaiyaka irunthathu...
//நம்ம நாய் நக்சும், ரமேசும் ஹோட்டலுக்கு போயிருந்தாங்க. அங்க டேபிள்ல இருந்த கிளாசை பார்த்துட்டு,
ரமேஷ்: என்ன கிளாஸ் இது, மேல க்ளோஸ் பண்ணி இருக்கு, இதுக்குள்ள தண்ணிய எப்படி ஊத்துவாங்க?
நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?
//
இவர்களுக்கு ஆஸ்கார் அவர்ட் வழங்கவேண்டும்
//! சிவகுமார் ! said...
//கடைகாரன்: சரி 1800 கொடுங்க
விக்கி: அப்போ 900...//
விக்கி போன ஜென்மத்துல ஒரு விஞ்ஞான வியாபாரியா இருந்திருக்கணும்.
//
அவர் பிறவி விஞ்ஜானி
//தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா....?//
ஆமா ஆமா,,,,
முடியலைடா..இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?
எங்கள் தலைவர் வாழ்க!
///// TERROR-PANDIYAN(VAS) said...
என்னாடா சலசலன்னு பேசிகிட்டு... சீக்கிரம் யாரையாவது அறுத்து போடு... :)/////
வந்துட்டாருய்யா பெரிய சண்டியரு....
///// வைகை said...
ஓஓ..இங்க பதிவ பத்தி கமெண்ட் போடணுமாம்... தங்கள் பதிவு அருமை... தங்கள் பதிவின் சாராம்சம் கண்டு ஒன்பது துவாரங்களிலும் ஜலம் வந்து விட்டது என்றால் பாருங்களேன் :-))////
அப்படியே ஜலத்தோடு ஜலமாக அந்த ஒன்பது துவாரங்களிலும் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி செருகிக் கொள்ளுங்களேன்....
/////வைகை said...
டெரர்பாண்டியன்: போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....//
அதுக்கு காரணமும் இந்த நாதாரியாத்தான் இருக்கும் :-))//////
அதுனாலதானே கேட்கிறதே?
/////Madhavan Srinivasagopalan said...
ok.. nice.. good.. very good... piramaatham.. arputham... semai.../////
கமெண்ட் அருமை, தொடரவும்!
/////வைகை said...
பாபு: சரி டாக்டர், நாளைக்கே நாலு மயிலு வாங்கி நடக்க வெச்சிடுறேன்...//
ஒரு மயிலு ஸ்ரீதேவி ஓக்கே.. மிச்சம் மூணு மயிலு யார் யாரு? இந்த மைனா அமலா பாலை எல்லாம் நடக்க வைக்க மாட்டாங்களா? :-))/////
போய் நீயே கணக்கெடுத்துக்க...
/////வைகை said...
மேஷ்: என்ன கிளாஸ் இது, மேல க்ளோஸ் பண்ணி இருக்கு, இதுக்குள்ள தண்ணிய எப்படி ஊத்துவாங்க?
நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்//
ரெண்டு விஞ்ஞானிகள் பேசும்போது யார்யா ஒட்டுக்கேட்டது? :-))/////////
அவங்க பேசுனதே மேடைலதானே?
/////வைகை said...
இப்படியே போய் கடைசில கடைகாரன் ரொம்ப கடுப்பாகி, யோவ் இத சும்மாவே வெச்சுக்கிட்டு இடத்த காலி பண்ணுய்யா என்றான்.
விக்கி: அப்போ ரெண்டா கொடு..//
நல்லவேள..தக்காளி பொண்ணு பார்க்க போகல :-)///////
சேசே தக்காளி அந்த விஷயம்னா அப்படியே மட்டையாகிருவாப்ல....
/////தினேஷ்குமார் said...
வைகை said...
TERROR-PANDIYAN(VAS) said...
என்னாடா சலசலன்னு பேசிகிட்டு... சீக்கிரம் யாரையாவது அறுத்து போடு... :)///
அப்ப இன்னும் அருக்கலையா? :-))
சீக்கிரம் அறுங்கையா நான் பாட்டிலும் கையுமா வெயிட்டிங் .... (இன்னைக்கு சரக்குக்கு பச்ச கறி சைடிஷ் தான் )//////
பார்ரா.......
////வைகை said...
சிரிப்பு போலீஸ்: ஏன் கல்யாண மாப்பிள்ளைய குதிரைல உக்கார வைக்கிறாங்க?
பாபு: அவன் தப்பிச்சு போறதுக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கிறாங்க..../////////
ஆனா சிரிப்பு போலிஸ் குதிரைல தப்பா முடியாதே? பின்ன எந்த குதிரைதான் கழுதைய மேல ஏத்தும்? :-)////////
ஆனா எருமைய ஏத்தும்ல?
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!
////வைகை said...
நாய் நக்ஸ்: என்னது ஸ்டார்ட்டிங்குக்கே 5000 ரூபாயா?அப்போ காரை டிரைவ் பண்றதுக்கு எவ்ளோ சார் கொடுப்பீங்க?//
காரை மேல விட்டு ஏத்திட்டு இன்சூரன்ஸை வீட்ல கொடுப்பாங்க :-))//////
அப்போ சம்பளம்?
//////வைகை said...
மாலுமி: அதுக்குத்தான் சார் நானும் தேடிட்டு இருக்கேன், அந்த any கீயே கீபோர்ட்ல இல்ல சார்...
ஐடிஹெட்: ???//
அதுக்கு மொத நாள் கீ போர்ட்ல கீய காணும்னு கத்துன பயதானே அவன்? :-))///////
அப்போ கீபோர்ட்ல கீ இருக்காதா?
///// NAAI-NAKKS said...
Innikku naan aadu
illinga....//////
அப்போ நாளைக்குத்தான் ஆடா?
/////விக்கியுலகம் said...
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!//////
வாங்க சித்தப்பு.... சாப்புட்டீங்களா?
//// Yoga.S.FR said...
வணக்கம் ப.ரா சார்!ரொம்ப நாளைக்கப்புறம் ஜோக்சோட வந்திருக்கீங்க.///ரமேஷ்: ஏன்டா அது எப்பவும் போஸ்ட்மேன் தான் வர்றாங்க, போஸ்ட் வுமென்லாம் வேலைக்கு வைக்க மாட்டாங்களா?
டெரர்பாண்டியன்: போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....////லெட்டருக்கே பத்து மாசம்னா...............................?!////////
ஹி.....ஹி.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!//////
வாங்க சித்தப்பு.... சாப்புட்டீங்களா?
>>>>>>>>
எது சித்தப்புவா ...இல்ல நல்லா சாத்துங்கப்புவா!
//// காட்டான் said...
கனம் கோட்டார் அவர்களே!
நாய் நக்ஸ் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கமுன்னமே இப்படி கும்முகிறீர்களே,.. ;-))
////////
என்னது வாதமா, அதுக்கெல்லாம் சான்சே தரப்படாது..... கும்மி எடுத்துடனும்.....!
//// விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!//////
வாங்க சித்தப்பு.... சாப்புட்டீங்களா?
>>>>>>>>
எது சித்தப்புவா ...இல்ல நல்லா சாத்துங்கப்புவா!////////
மாப்ள உங்களை எங்கேயோ பின்னி பெடலெடுத்திருக்காய்ங்களாமே? போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க.....
////காட்டான் said...
இங்கின நிறைய போஸ்ட்வுமென் இருக்காங்க.. ( ஹி ஹி ஒரு தகவலுக்குத்தான்... ;-))
/////
அங்க டெலிவரி எப்படி? (இதுவும் சும்மா ஒரு தகவலுக்குத்தான் ஹி..ஹி...)
////கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு தலைவரே...////
சரிங்கோ...
/////Yoga.S.FR said...
அறிவித்தல்:பழம்பெரும் நடிகை எஸ்.என் லட்சுமி இன்று காலை மரணமானார்!சுமார் ஐநூறு திரைப்படங்கள்,குறுந்திரை தொடர்களிலும் நடித்தவர்.இறக்கும்ப்து அவருக்கு வயது 80./////
ஆழ்ந்த இரங்கல்கள்!
////தமிழ்வாசி பிரகாஷ் said...
அண்ணே..... ஜோக்ஸ் மெயிலில் வந்ததா? நம்பவே முடியல....//////
யோவ் ஜோக்கு மட்டும்தான் மெயில்ல வந்துச்சு, பேரெல்லாம் நானாத்தான் சேர்த்துக்கிட்டேன்...... ஹி..ஹி...!
////வெளங்காதவன் said...
Thodarattum thangal ponnaana pani./////
ஆமா இங்க ரேசன் கடை வெச்சி எல்லாருக்கும் இலவச அரிசி போடுறோம்ல, பொன்னான பணியாம்ல பொன்னான பணி..... படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!//////
வாங்க சித்தப்பு.... சாப்புட்டீங்களா?
>>>>>>>>
எது சித்தப்புவா ...இல்ல நல்லா சாத்துங்கப்புவா!////////
மாப்ள உங்களை எங்கேயோ பின்னி பெடலெடுத்திருக்காய்ங்களாமே? போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க.....
>>>>>>>>>>>>>>>
இப்ப தான் பாத்தேன் பாவம் பய புள்ள...ஹிஹி நானும் பிராப்ளம் ஆயிட்டேனோ...யாரந்த கருப்பு ஆடு கொய்யால!
/// எஸ்.எஸ்.பூங்கதிர் said...
arumaiyaka irunthathu...///
நன்றி பாஸ்.....
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!//////
வாங்க சித்தப்பு.... சாப்புட்டீங்களா?
>>>>>>>>
எது சித்தப்புவா ...இல்ல நல்லா சாத்துங்கப்புவா!////////
மாப்ள உங்களை எங்கேயோ பின்னி பெடலெடுத்திருக்காய்ங்களாமே? போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க.....
>>>>>>>>>>>>>>>
இப்ப தான் பாத்தேன் பாவம் பய புள்ள...ஹிஹி நானும் பிராப்ளம் ஆயிட்டேனோ...யாரந்த கருப்பு ஆடு கொய்யால!////////
ஏதாவது ஒண்ணு ரெண்டு ஆடு கருப்பாடுன்னா சொல்லலாம், இங்க எல்லாமே கருப்பாடுதான்யா..... யார் அந்த வெள்ளாடுன்னு வேணா கேளு...
////"என் ராஜபாட்டை"- ராஜா said...
//நம்ம நாய் நக்சும், ரமேசும் ஹோட்டலுக்கு போயிருந்தாங்க. அங்க டேபிள்ல இருந்த கிளாசை பார்த்துட்டு,
ரமேஷ்: என்ன கிளாஸ் இது, மேல க்ளோஸ் பண்ணி இருக்கு, இதுக்குள்ள தண்ணிய எப்படி ஊத்துவாங்க?
நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?
//
இவர்களுக்கு ஆஸ்கார் அவர்ட் வழங்கவேண்டும்///////
இல்ல அவங்களுக்கு நோபெல்தான் வேணுமாம்.......
//// "என் ராஜபாட்டை"- ராஜா said...
//! சிவகுமார் ! said...
//கடைகாரன்: சரி 1800 கொடுங்க
விக்கி: அப்போ 900...//
விக்கி போன ஜென்மத்துல ஒரு விஞ்ஞான வியாபாரியா இருந்திருக்கணும்.
//
அவர் பிறவி விஞ்ஜானி////////
இருக்கும் இருக்கும்......
//// மனசாட்சி said...
//தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா....?//
ஆமா ஆமா,,,,
முடியலைடா..இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?//////
இதுக்கெல்லாம் டென்சனாகுனா எப்படி....?
//// spintfans said...
எங்கள் தலைவர் வாழ்க!/////
யாருடா உங்க தலைவரு, படுவா தலை இருக்கறவன்லாம் தலைவராடா?
”பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!//////
வாங்க சித்தப்பு.... சாப்புட்டீங்களா?
>>>>>>>>
எது சித்தப்புவா ...இல்ல நல்லா சாத்துங்கப்புவா!////////
மாப்ள உங்களை எங்கேயோ பின்னி பெடலெடுத்திருக்காய்ங்களாமே? போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க.....
>>>>>>>>>>>>>>>
இப்ப தான் பாத்தேன் பாவம் பய புள்ள...ஹிஹி நானும் பிராப்ளம் ஆயிட்டேனோ...யாரந்த கருப்பு ஆடு கொய்யால!////////
ஏதாவது ஒண்ணு ரெண்டு ஆடு கருப்பாடுன்னா சொல்லலாம், இங்க எல்லாமே கருப்பாடுதான்யா..... யார் அந்த வெள்ளாடுன்னு வேணா கேளு...”
>>>>>>>>>
நல்லா இருக்க்ட்டும்...என்னவோ போய்யா..நானே போயிடாம்னு தான் பார்த்தேன்!
//"தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா....?"//
பின்னே வேறு யாரு இருக்கா..
அனைத்து காமெடியும் ரெம்ப நல்லாயிருக்கு..
சுத்த மகிழ்ச்சி....என்னான்னு தெரியல எனக்கு மட்டும் அழுகையா வருது........
//போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....//
சில நேரம் 7 மாசம், 8 மாசத்திலே முடியும்.....
//தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
yeah... it is called lateral thinking
//நாலு மயிலு வாங்கி//
அடுத்த வீட்டு பிகர் மயிலு ஞாபகம் வருது.......
//இப்படியே போய் கடைசில கடைகாரன் ரொம்ப கடுப்பாகி, யோவ் இத சும்மாவே வெச்சுக்கிட்டு இடத்த காலி பண்ணுய்யா என்றான்.//
shop address please
//கல்யாண மாப்பிள்ளைய குதிரைல உக்கார வைக்கிறாங்க//
கழுதயில் உட்கார்ந்தா மாப்பிள்ளைக்கும் , கழுதைக்கும் வித்தியாசம் தெரியாது...
நான் ரமேஷ்சை சொல்ல வில்லை ....
//ஸ்டார்ட்டிங்குக்கே 5000 ரூபாயா?அப்போ காரை டிரைவ் பண்றதுக்கு எவ்ளோ சார் கொடுப்பீங்க?//
3 வேளை தயிர் சாதம்....
//மாலுமி: அதுக்குத்தான் சார் நானும் தேடிட்டு இருக்கேன், அந்த any கீயே கீபோர்ட்ல இல்ல சார்...//
ஃப்புல் மப்புல இருந்தாரோ.....
thanks , subam
will meet again
Back with a bang....ரசித்து சிரித்தேன்...
super.. vaalththukkal
#போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....#
ங்ணா....... நீங்க ரொம்ப மோசமுங்கண்ணோய்......
#இந்தப்படத்துல இப்படி ஒரு சீன் இருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பாலிடாலை குடிச்சிட்டு கூவத்துல குதிச்சிருப்பேன்....#
அந்த கெரகம் அப்பவும் உங்கள விடாதுண்ணோய்.....
கரண்ட் பிரச்னை வேற...
இவ்வளவு கமெண்ட்-கு பிறகு
இனி நான் கமெண்ட் போடுறது....
வேஸ்ட்....
சோ...
அடுத்தமுறை போஸ்ட் போடும்போது
எனக்கு தகவல் கொடுத்துவிட்டு...
போஸ்ட் போடவும்...
கலக்கல் ஜோக்ஸ் ..
////// விக்கியுலகம் said...
”பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கியுலகம் said...
எலேய் என்னலா நடக்குது இங்க..ஒரு நாளு வேல பாக்க போனதுக்கு பொங்கல் வச்சிபுட்டீங்களேய்யா!//////
வாங்க சித்தப்பு.... சாப்புட்டீங்களா?
>>>>>>>>
எது சித்தப்புவா ...இல்ல நல்லா சாத்துங்கப்புவா!////////
மாப்ள உங்களை எங்கேயோ பின்னி பெடலெடுத்திருக்காய்ங்களாமே? போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க.....
>>>>>>>>>>>>>>>
இப்ப தான் பாத்தேன் பாவம் பய புள்ள...ஹிஹி நானும் பிராப்ளம் ஆயிட்டேனோ...யாரந்த கருப்பு ஆடு கொய்யால!////////
ஏதாவது ஒண்ணு ரெண்டு ஆடு கருப்பாடுன்னா சொல்லலாம், இங்க எல்லாமே கருப்பாடுதான்யா..... யார் அந்த வெள்ளாடுன்னு வேணா கேளு...”
>>>>>>>>>
நல்லா இருக்க்ட்டும்...என்னவோ போய்யா..நானே போயிடாம்னு தான் பார்த்தேன்!///////
ஹஹஹா பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு.....
////மொக்கராசா said...
//"தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா....?"//
பின்னே வேறு யாரு இருக்கா../////
வேற யாரு இருக்காவா.....? இப்ப பாரு...
சின்ன டாகுடர், பெரிய டாகுடர், சின்ன கரடி, பெரிய கரடி, பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன்.... இது போதுமா இல்ல இன்னும் ஆளூக வேணுமா?
//// மொக்கராசா said...
அனைத்து காமெடியும் ரெம்ப நல்லாயிருக்கு..
சுத்த மகிழ்ச்சி....என்னான்னு தெரியல எனக்கு மட்டும் அழுகையா வருது......../////
பவர் ஸ்டார் வாழ்கன்னு நூறுவாட்டி சொல்லிட்டு வந்து மறுக்கா படிச்சிப்பாரு...
///மொக்கராசா said...
//போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....//
சில நேரம் 7 மாசம், 8 மாசத்திலே முடியும்...../////
10னு பொதுவா சொல்றதுதான்....
////மொக்கராசா said...
//தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?//
yeah... it is called lateral thinking/////
அப்போ கிளாஸ்ல சைடுல ஓட்டை போட்டு தண்ணிய ஊத்தனுமா?
////மொக்கராசா said...
//நாலு மயிலு வாங்கி//
அடுத்த வீட்டு பிகர் மயிலு ஞாபகம் வருது......./////
அதுவும் நாலா?
///மொக்கராசா said...
//இப்படியே போய் கடைசில கடைகாரன் ரொம்ப கடுப்பாகி, யோவ் இத சும்மாவே வெச்சுக்கிட்டு இடத்த காலி பண்ணுய்யா என்றான்.//
shop address please///
காண்டாக்ட் விக்கி ப்ளீஸ்...
/////மொக்கராசா said...
//கல்யாண மாப்பிள்ளைய குதிரைல உக்கார வைக்கிறாங்க//
கழுதயில் உட்கார்ந்தா மாப்பிள்ளைக்கும் , கழுதைக்கும் வித்தியாசம் தெரியாது...
நான் ரமேஷ்சை சொல்ல வில்லை ....////
நாங்களும் ரமேஷை நினைக்கவில்லை!
/////மொக்கராசா said...
//ஸ்டார்ட்டிங்குக்கே 5000 ரூபாயா?அப்போ காரை டிரைவ் பண்றதுக்கு எவ்ளோ சார் கொடுப்பீங்க?//
3 வேளை தயிர் சாதம்....//////
3 வேளையுமா? ஊறுகாயாவது கொடுப்பாங்களா?
////மொக்கராசா said...
//மாலுமி: அதுக்குத்தான் சார் நானும் தேடிட்டு இருக்கேன், அந்த any கீயே கீபோர்ட்ல இல்ல சார்...//
ஃப்புல் மப்புல இருந்தாரோ...../////
அவர் மப்புல இருக்கும் போதுதான் கீபோர்ட்ல கையே வைப்பார்......
///மொக்கராசா said...
thanks , subam
will meet again////
நன்றி வணக்கம்!
/////ரெவெரி said...
Back with a bang....ரசித்து சிரித்தேன்.../////
வாங்க ரெவெரி, நன்றி!
/// மதுரை சரவணன் said...
super.. vaalththukkal///
நன்றி சரவணன்...!
//// மொக்க மொக்க மொக்க said...
#போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....#
ங்ணா....... நீங்க ரொம்ப மோசமுங்கண்ணோய்....../////
அண்ணன் கண்டுபுடிச்சிட்டாருடோய்ய்....
/////மொக்க மொக்க மொக்க said...
#இந்தப்படத்துல இப்படி ஒரு சீன் இருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பாலிடாலை குடிச்சிட்டு கூவத்துல குதிச்சிருப்பேன்....#
அந்த கெரகம் அப்பவும் உங்கள விடாதுண்ணோய்...../////
கெரகம் இந்த கருமாந்திர கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ன்ன்ன்....
//// NAAI-NAKKS said...
கரண்ட் பிரச்னை வேற...
இவ்வளவு கமெண்ட்-கு பிறகு
இனி நான் கமெண்ட் போடுறது....
வேஸ்ட்....
சோ...
அடுத்தமுறை போஸ்ட் போடும்போது
எனக்கு தகவல் கொடுத்துவிட்டு...
போஸ்ட் போடவும்.../////
அடுத்த போஸ்ட் இனி எப்பவோ....!
//// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்கல் ஜோக்ஸ் ..////
நன்றி வாத்தியாரே...!
அமாவாசை வந்திருச்சு போல ... பன்னிக்குட்டியாரு போஸ்ட் போட்டிருக்காரு. இனி ஆடிக்குத் தான் அடுத்த போஸ்டா???
நகைச்சுவைகள் நல்லா சிரிக்க வச்சது
நாளைக்கே நாலு மயிலு வாங்கி நடக்க வெச்சிடுறேன்...// இதுதான் சூப்பரோ சூப்பர்...
கலக்கல் !
Post a Comment