கிளிங் பீமு கோழிகள்
உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்? அது போதும். நாங்களே வந்து நடுவீட்ல எங்க செலவுல குழிவெட்டி, வெயிட் வெயிட்... குழிவெட்டி பீமு பண்ணை வெச்சுத்தருவோம். கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம். ஒரு குஞ்சு 5 லட்சம் ரூபாய். குஞ்சுகளுக்கு சாப்பாடுன்னு தனியா எதுவும் கொடுக்க வேணாம். வீட்ல மீந்து போறத போட்டா அதுவே தின்னுக்கும். என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும். அதனால நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க, எங்களுக்கு போன் பண்ணிட்டீங்கன்னா நாங்களே ஒருத்தரை அனுப்பி ஊசி போட்டுவிடுவோம், அட பயப்படாதீங்க சார் உங்களுக்கு இல்ல கோழிக்கு....!
கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். இப்போ இருக்கற பவர்கட் பிரச்சனைல அது கஷ்டம்கறதால, அதுக்கு நீங்க கண்டிப்பா ஜெனரேட்டர் வாங்கி வைக்க வேண்டி இருக்கும். கோழிக்கு போனது போக, மிச்சம் கரண்டை நீங்க வீட்டுக்கும் பயன்படுத்திக்கலாம். பவர்கட் நேரத்துல ஹாயா இருக்கலாம். பீமு கோழிகளால் இப்படியும் ஒரு நன்மை.
அப்படியே 5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும். உங்க வீட்டு கூரை சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும். (அதுனாலதான் ஆரம்பத்துலேயே குழிவெட்டி வெச்சிடுறோம், புரியுதா?). அப்புறம் கோழி 64 மாசம் வரை வளர்ந்துட்டே இருக்கும். சோறு கறி கொழம்புன்னு எல்லாத்தையும் போடனும். திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும். உடனே அதை தனியா புடிச்சு கட்டி வைக்கனும்.
முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க, அதை விக்கிறதுக்கு நீங்க எங்கேயும் போய் அலைய வேணாம். நாங்களே வந்து வாங்கிக்குவோம். (அதுவரை நாங்க இந்த ஊர்லயே இருந்தா...!). ஒரு முட்டைய 5000 ரூபாய் கொடுத்து வாங்குவோம். (வாங்கி இன்னொருத்தர் பண்ணை வைக்க 50000 ரூபாய்க்கு வித்துடுவோம்). ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும். ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய், சுளையா சுலபமா சம்பாதிக்கலாம்.
கோழிய கறியா விக்க விரும்புனா நீங்களே ஏதாவது வீட்டு விஷேசம், ஹோட்டல் ஆர்டர்னு பார்த்து ரொம்ப சுலபமா (?) வித்துக்கலாம். கிலோ 4500 ரூபாய் வரை போகும். அதோட கக்காவுல இருந்து மெடிசின் தயாரிக்கிறாங்க. அதுனால நீங்க குஞ்சு வளர்க்கறீங்கன்னு கேள்விப்பட்ட உடனே பலநாட்டு மருந்து கம்பெனிகளும் உங்க வீட்டுக்கே வந்துடுவாங்க. இதுக்கு மேலேயும் ஏன் தயக்கம்? உடனே ஆரம்பிங்க.
டுபாக்கூர் ரியல் எஸ்டேட்ஸ் வழங்கும் கேனை கார்டன்ஸ்
எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது.
இப்போது உங்களுக்காக சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில் வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ சுற்று வட்டாரத்திலேயெ அமைந்திருக்கின்றன.
வீட்டு மனை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெறும் 15 கிமீ தூரத்தில்தான் சாலைகள் உள்ளன. எனவே இப்போதே வாங்கிப்போட்டால் எதிர்காலத்தில் மதிப்பு பலமடங்கு உயரும் என்பது உறுதி. இது ஒரு விஐபி ஏரியா. மிக அருகிலேயே 350 கிமீ தூரத்தில் ஏர்போர்ட் இருப்பதால் பல நாட்டவரும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. நீங்களும் சொந்தமாக (?) ஒரு விமானம் வைத்திருந்தால் வசதியாக அதிலேயே வந்து செல்லலாம்.
ஞாயிறுதோறும் எங்கள் செலவிலேயே இலவசமாக வீட்டுமனையை பார்வையிட அனைவரையும் அழைத்து செல்கிறோம். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டால் அங்கே எங்கள் ஆட்கள் வந்து அழைத்துச் செல்வர், டிக்கட் செலவு தனி.
சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே, முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு துண்டு இலவசம். மற்றவர்களுக்கு ஒரு டிஸ்யூ மட்டுமே இலவசமாக கிடைக்கும் எனவே முன்பதிவுகளுக்கு முந்துங்கள்!
எங்களிடம் பெரிய நகரங்களில் ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு உள்ளன. விரும்புபவர்கள் பணத்துடன் நேரடியாக வரவும்.
நன்றி: கூகிள் இமேஜஸ், பிரபல தொலைக்காட்சிகள்
நன்றி: கூகிள் இமேஜஸ், பிரபல தொலைக்காட்சிகள்
324 comments:
«Oldest ‹Older 201 – 324 of 324////// Yoga.S.FR said...
200!!!!!!!!!//////
அடடடா......
//// Sen22 said...
சரியான விளம்பரம்.. :)))////
இல்லண்ணே தப்பான வெளம்பரம்..... ஹி..ஹி...
/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///
எங்க சார் கடிக்கும்? :-)//////
குஞ்சுலதான், ஐமீன் கோழி குஞ்சு....//
நல்ல வேளை.. டெரருக்கு பயம் இல்லை... ஏன்னா அவன்தான் ஒட்டகம் வளர்க்குரானே? :-)///////
அதுக்கும் அது நீளமா...? கழுத்த சொன்னேன்.....!
/////மொக்கராசா said...
//கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும்//
இந்த காம்பிளான், ஹார்லிக்ஸ் எல்லாம் ஒத்து வராதா.......//////
கொடுத்துப்பாரு......
/////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும். //////
ஹி ஹி ஹி ஹி பாஸ், இது கோழிக்கு மட்டுமா? இல்ல மனுஷாளுக்கும் பொருந்துமா? ஏன்னா வீட்டுல யாராவது புள்ளைங்க சும்மா சும்மா டென்சன் ஆனா, உடனே இவனுக்கு / இவளுக்கு கல்யாண வயசு வந்திருச்சு, சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பெரியவா பேசிக்குவா! ஹி ஹி ஹி ஹி அந்த லாஜிக்காண்ணே இது?////////
இது எல்லா அனிமல்சுக்கும் பொருந்தும்..... ஹி...ஹி..
//////மொக்கராசா said...
//கோழிக்கு போனது போக, மிச்சம் கரண்டை நீங்க வீட்டுக்கும் பயன்படுத்திக்கலாம். //
இது எல்லாம் ரெம்ப ஓவரு.... ஏதோ மிச்ச சாப்பாட்டை சாப்பிடுற மாதிரி சொல்லுறங்க////////
இல்லியா பின்ன, எவ்ளோ செலவு பண்ணி குஞ்சு வாங்குறீங்க, இதுகூட பண்ணப்படாதா?
பிளாக் பக்கிரி கவுன்ட்டவுன் ஸ்டார்ட். ப்ரீ ஷோ!
ஷோ ஸ்டார்ட்ஸ்.
//முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க//
பத்திரமா வைக்க பேங்கல ஸேப்டி லாக்கர் ஓபன் பண்ணி தருவேங்களா.........
இல்ல ஒரு பீரோவாது குடுங்க......
வியாபாரம் படுத்திருச்சின்னா, அந்த குழில நாம படுத்துகிட்டு மண்ண போட்டு முடிக்கனும், அப்படித்தானே?
// ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும். ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய்//
கணக்கு தப்பு கண்ணா;
240/6 முட்டைஸ். So, 40 x 5000 = 2 லட்ச ரூபாய் only.
கணக்கு ரொம்ப முக்கியம் கவுண்டரே.
//////விஸ்வநாத் said:
// ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும். ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய்//
கணக்கு தப்பு கண்ணா;
240/6 முட்டைஸ். So, 40 x 5000 = 2 லட்ச ரூபாய் only.
கணக்கு ரொம்ப முக்கியம் கவுண்டரே. ///////
பார்த்தீங்களா அது எவ்ளோ பெரிய டுபாக்கூர் கம்பேனின்னு.... சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்களே....?
/////முட்டாப்பையன் said...
பிளாக் பக்கிரி கவுன்ட்டவுன் ஸ்டார்ட். ப்ரீ ஷோ!
ஷோ ஸ்டார்ட்ஸ்.///////
ஒரு ப்ளாக்க ஆரம்பிச்சிக்கிட்டு (அதுவும் தனி டொமைன் வேற..) அதுல பத்து ப்ரொஃபைல லிங் பண்ணி வெச்சு, அதுல பதிவ போட்டு, அந்த பத்து ப்ரொஃபைல்ல இருந்தும் மாத்தி மாத்தி கமெண்ட் வேற போட்டுக்கிட்டு.... போய் பொழப்ப பாருங்கப்பு.....
////மொக்கராசா said...
//முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க//
பத்திரமா வைக்க பேங்கல ஸேப்டி லாக்கர் ஓபன் பண்ணி தருவேங்களா.........
இல்ல ஒரு பீரோவாது குடுங்க......//////
சென்ரல் இண்டெலிஜென்ஸ் பீரோ இருக்கு வேணுமா?
/////FOOD NELLAI said...
இன்னைக்கு உங்ககிட்ட மாட்னவன் கோழி விளம்பர பார்ட்டியா?//////
ஹஹ்ஹா வாங்க ஆபீசர்...... இவனுங்க கோழிய வளர்க்கட்டும், இல்ல சேவல வளர்க்கட்டும், ஆனா அதுல வில்லங்கம் வராம இருந்தா சரி....
//// FOOD NELLAI said...
//நன்றி: கூகிள் இமேஜஸ், பிரபல தொலைக்காட்சிகள்//
மற்றும் பதிவில் வந்து கும்ம இருக்கும் நண்பர்கள்னு சேர்த்தே போட்டிருக்கலாமே!/////
லாம்......
///// FOOD NELLAI said...
// மொக்கராசா said...
//முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>
பத்திரமா வைக்க பேங்கல ஸேப்டி லாக்கர் ஓபன் பண்ணி தருவேங்களா.........
இல்ல ஒரு பீரோவாது குடுங்க......//
பேங்க்ல போய் லாக்கரை ஓப்பன் பண்ணினா, என்கவுண்டர்ல போட்டுத்தள்ளிடப்போறாங்க.சூதனமா நடந்துக்கோங்கப்பூ./////////
அப்போ எதுக்கும் சிசிடிவி கேமராவ பார்த்து பிம்பிளிக்கி பெலாப்பின்னு காட்டிட்டு போகச் சொல்லுங்க...
///// எஸ்.கே said...
வியாபாரம் படுத்திருச்சின்னா, அந்த குழில நாம படுத்துகிட்டு மண்ண போட்டு முடிக்கனும், அப்படித்தானே?//////
படுத்திருச்சின்னா என்ன, படுத்திரும்...... குழி தோண்டற செலவாவது மிச்சமாகட்டும்னுதான் அது....!
அருமையான வழிப்பறி ..சாரி விழிபுணர்வு பதிவு ..
தகவலுக்கு நன்றி.
மிக்க நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
இன்று என் வலையில்.
கலங்கள்...சாரி கலக்கல் பதிவு.
நன்றி..
நன்றி..
நன்றி..
பாஸ், என்னோட முத கமெண்ட்..அது தான் டெம்ப்ளேட் பார்மேட்
/////வைகை said...
5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும். உங்க வீட்டு கூரை சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும். //
கோழி வளருமா கோழி குஞ்சு வளருமா சார்.. தெளிவா சொல்லுங்க :-)///////
கோழியோட குஞ்சுதான் சார் வளரும்.....
//ராஜ் said...
அருமையான வழிப்பறி ..சாரி விழிபுணர்வு பதிவு ..
தகவலுக்கு நன்றி.
மிக்க நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
இன்று என் வலையில்.
கலங்கள்...சாரி கலக்கல் பதிவு.
நன்றி..
நன்றி..
நன்றி..
பாஸ், என்னோட முத கமெண்ட்..அது தான் டெம்ப்ளேட் பார்மேட்
////
பாத்தியா பன்னி... புள்ள எம்புட்டு வெவரமா பேசுதுன்னு??
/////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
/////வைகை said...
என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///
எங்க சார் கடிக்கும்? :-)//////
குஞ்சுலதான், ஐமீன் கோழி குஞ்சு.....//////
ஹி ஹி ஹி ஹி......! இன்னும் கொஞ்சம் எலாபரேட்டா சொல்லுங்கண்ணே! அவ்வ்வ்வ்//////
இதுக்கு மேல எலாபரேட்டா வேணும்னா.... அந்த கோழிய புடிச்சித்தான் பார்த்துக்கனும்....
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும். உங்க வீட்டு கூரை சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும். //
கோழி வளருமா கோழி குஞ்சு வளருமா சார்.. தெளிவா சொல்லுங்க :-)///////
கோழியோட குஞ்சுதான் சார் வளரும்.....
///
பார்டன்! பார்டன்!
/////வெளங்காதவன் said...
//ராஜ் said...
அருமையான வழிப்பறி ..சாரி விழிபுணர்வு பதிவு ..
தகவலுக்கு நன்றி.
மிக்க நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
இன்று என் வலையில்.
கலங்கள்...சாரி கலக்கல் பதிவு.
நன்றி..
நன்றி..
நன்றி..
பாஸ், என்னோட முத கமெண்ட்..அது தான் டெம்ப்ளேட் பார்மேட்
////
பாத்தியா பன்னி... புள்ள எம்புட்டு வெவரமா பேசுதுன்னு??////////
இருய்யா வாரேன், இப்படி டெம்ப்ளே கமெண்ட் போடுறவங்களுக்குன்னு ஒரு அருவா தீட்டி வெச்சோமே, அத எடுய்யா....
//////மொக்கராசா said...
//அப்படியே 5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும்//
இன்னும் வேகமா வளருகிற மாதிரி 'ஹல்க்' (HULK) கோழிகள் இருந்தால் சொல்லவும்.....////////
எலேய் அத வெச்சி நீ என்ன பண்ண போறே?
//// வைகை said...
திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும்.//
யோவ்..முட்டை போட்ற பக்குவம் வந்தா ஏன்யா தலைல கொட்டுது? :-))//////
ஏன் வேற எங்கையும் கொட்டனுமா உனக்கு?
//// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
கோழிய கறியா விக்க விரும்புனா நீங்களே ஏதாவது வீட்டு விஷேசம், ஹோட்டல் ஆர்டர்னு பார்த்து ரொம்ப சுலபமா (?) வித்துக்கலாம். /////
கோழிய வெட்டி கறி ஆக்குறதுக்குள்ள, கல்யாணமே முடிஞ்சு செக்கண்ட் நைட் ஆகிடுமே பாஸ்!/////
ஏன் அதுக்கப்புறம் கறி சாப்பிட்டா வயித்துக்குள்ள எறங்காதாக்கும்....?
/////மொக்கராசா said...
//சோறு கறி கொழம்புன்னு எல்லாத்தையும் போடனும்.//
இது சரிப்பட்டு வராது.....எனக்கே வீடுல இது எல்லாம் கிடைக்க மாட்டேங்க்குது....///////
அப்போ நம்ம கோழிய வாங்கி விட்டுட்டேன்னா, அதோட சேர்ந்து நீயும் சாப்பிட்டுக்கலாம்ல?
/////வைகை said...
உடனே அதை தனியா புடிச்சு கட்டி வைக்கனும்.///
என்ன கொடுமை சார் இது? ப்ளூ கிராஸ்ல இருந்து வரப்போறாங்க :-))//////
அப்போ தங்க செயின்ல வேணா கட்டி போட்டுக்குங்க......
////மொக்கராசா said...
//முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும்.
முட்டையில் இருந்து குஞ்சு எத்தனை நாளைக்குள்ள வரும்.....தெளிவா சொல்லவும்....//////
முட்டையில் இருந்து குஞ்சு எத்தனை நாளைக்குள்ள வரும்....
தெளிவா சொல்லிட்டேம்பா, போதுமா? இதுக்கு மேல தெளிவான்னா மானிட்டரை தொடச்சிட்டுத்தான் பார்க்கனும்!
////ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
ங்கொய்யால.... சாதா பதிவ ஆபாச பதிவாக்கிட்டீங்களேடா டேய்...../////
ஹி ஹி ஹி ஹி பாஸ், நாம தேவாரத்தையே டபுள் மீனிங்குல தான் படிப்போம்!
“ பாலுக்கு” அழுத பாலகன் வேண்டியழுதிட...... ஹி ஹி ஹி ஹி வாணாம்! திட்டுவாய்ங்க!//////
இருக்கற கெரகம் பத்தாதா....?
////வைகை said...
பண்ணை வைக்க 50000 ரூபாய்க்கு வித்துடுவோம்). ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும். ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய், சுளையா சுலபமா சம்பாதிக்கலாம்//
அண்ணே ... கணக்குல நீங்க புலிண்ணே,.... :-))////////
பின்ன நாங்கள்லாம் யாரு.... புளியங்கொட்டைய வெச்சே கணக்கு படிச்சவைங்க.....
///// மொக்கராசா said...
//ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும்///
சேவல் வேணாமா இதுக்கு..... அதயும் நம்ம தான் செய்யனுமா.......//////
முடிஞ்சா செஞ்சுக்க, செலவும் மிச்சம்....
/////வைகை said...
அதுனால நீங்க குஞ்சு வளர்க்கறீங்கன்னு கேள்விப்பட்ட உடனே பலநாட்டு மருந்து கம்பெனிகளும் உங்க வீட்டுக்கே வந்துடுவாங்க. ///
அப்ப ஏன்ண்ணே இதுவரைக்கும் வரல? :-))///////
வந்திருப்பானுங்களே.. ராப்பிச்ச வேசத்துல.....?
////மொக்கராசா said...
//ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய், சுளையா சுலபமா சம்பாதிக்கலாம்.///
அப்ப குஞ்சை விக்க கூடாதா......////
நல்லா வளர்ந்துடுச்சின்னா விக்கலாம்....
/////வைகை said...
எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது. ///
எனக்கு மிஸ்டர் வெண்கல பாலு தலைல உள்ள ப்ளாட்தான் வேணும்..முடியுமா? :-)//////
’முடி’யாது....
///// மொக்கராசா said...
//குஞ்சு வளர்க்கறீங்கன்னு கேள்விப்பட்ட உடனே பலநாட்டு மருந்து கம்பெனிகளும் உங்க வீட்டுக்கே வந்துடுவாங்க. //
அவங்க வந்து எதுக்கு என் குஞ்சை பாக்கனும்........
நானு பீமு கோழி குஞ்ச்சை சொன்னேன்......////////
அவங்க குஞ்சுகள்லாம் நல்லா வளர்ந்திருக்கான்னு வந்து செக் பண்ணுவாங்க...... நானும் பீமு கோழி குஞ்ச்சைத்தான் சொல்றேன்!
/////வைகை said...
இப்போது உங்களுக்காக சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில் வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. ///
இது எங்க? கடலுக்கு அடியிலையா சார்? :-)/////
இல்ல மேல...
//// மொக்கராசா said...
//. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ//
பொது கழிப்பறை வசதி இருக்கா......./////
அந்த ஏரியாவே அப்படித்தான்.... எங்க வேணா போய் அப்படியே உக்காந்து ஃப்ரியா போய்க்கலாம்.....
/////வைகை said...
மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ சுற்று வட்டாரத்திலேயெ அமைந்திருக்கின்றன. ///
முக்கியமா டாஸ்மாக் எத்தன கிலோமீட்ட்ரனு சொல்லுங்க சார்? :-)//////
அங்கதான் காய்ச்சுறாங்க, நேரா அங்கேயே வாங்கிக்குங்க.....
///// Madhavan Srinivasagopalan said...
//உடனே அதை தனியா புடிச்சு கட்டி வைக்கனும்.
முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க, //
தனியா இருந்தாலே முட்டை போடுமா ?.
something (wrongly) missing//////
முட்டைன்னு இருந்தா போட்டுத்தானே ஆகனும்...?
///வைகை said...
வீட்டு மனை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெறும் 15 கிமீ தூரத்தில்தான் சாலைகள் உள்ளன///
பரவாயில்லையே? நடக்கிற தூரம்தான்..//////
பொடிநடையா நடந்திடலாம், உடம்புக்கும் நல்லது!
////வைகை said...
மிக அருகிலேயே 350 கிமீ தூரத்தில் ஏர்போர்ட் இருப்பதால் பல நாட்டவரும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. //
யோவ்.. நீ சொல்ற ஏர்ப்போர்ட்டே அடுத்த நாடு ஸ்ரீலங்காவுலதான்யா இருக்கு :-))//////
இட்ஸ் ட்ரூலி இண்டர்நேசனல்....
////வைகை said...
நீங்களும் சொந்தமாக (?) ஒரு விமானம் வைத்திருந்தால் வசதியாக அதிலேயே வந்து செல்லலாம்.//
யோவ்..நாங்க என்ன கேடி பிரதர்சா? :-)//////
சார் நீங்களும் ஒரு குஞ்சு வாங்கிக்குங்க சார், சீக்கிரமே ஃப்ளைட் வாங்கிடலாம்.....
///// Abdul Basith said...
ஹா..ஹா..ஹா... இப்பவெல்லாம் டிவியை பார்த்தாலே இந்த விளம்பரங்கள் தான். அதுவும் ப்+ஈமு கோழி விளம்பரம் இருக்கே? நடிகர்களெல்லாம் வர்றாங்க.//////
இவனுங்க பண்ற லோலாய் இருக்கே..... எல்லாரும் என்னிக்கு மாட்ட போறானுங்களோ.... (அதுவரைக்கும் எத்தன பேரு ஏமாற போறாங்களோ?)
//// இம்சைஅரசன் பாபு.. said...
ஆழ்ந்த கருத்து ..அற்புத சிந்தனை ..பன்னி உங்களுக்கு எப்படி இப்படி ஒரு பதிவு எழுதணும்ன்னு தோணியது ..?//////
ம்ம்ம்ம் கனவுல ஒரு அசரீரி வந்து சொல்லுச்சு....
////ஜீ... said...
ஆரம்பத்திலயே குழி வெட்டிடுவீங்க?/////
பின்ன அதுதானே கடைசிவரைக்கும் யூஸ் ஆகபோகுது....!
//// ஜீ... said...
கோழி மட்டும் போதுமா மாம்ஸ்? சேவல் தேவையில்லையா?//////
அதான் கொடுக்கும்போதே ஜோடியாத்தானே கொடுக்குறோம்...?
//////வெளங்காதவன் said...
//சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும்.////
எப்படி என்பதை வெளக்கவும்???/////
கொஞ்சம் சர்ஃப் எக்செல் வாங்கி கொடுக்கவும்!
////வெளங்காதவன் said...
//நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். ///
ஏன்?//////
ஆமா ஃபேன் போட்டு விடலேன்னா ஃபேன் ஓடாதுல?
/////ரஹீம் கஸாலி said...
இப்போது உங்களுக்காக சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில் வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. ////
என்னது 388 கி.மீ.தூரமா? நீங்க சொல்றத பார்த்தா அப்படியே எங்க ஊருக்கு வந்துடிவீங்க போல....////////
உங்க ஊரையெல்லாம் தாண்டி எங்கேயோ போயாச்சு.....
/////வெளங்காதவன் said...
// இது ஒரு விஐபி ஏரியா. ////
செருப்புத் தைக்கிறவன், புண்ணாக்கு விக்கிரவநேல்லாம் வி.ஐ.பி....
ஹீம்மம்ம்மம்ம்ம்ம்...///////
ஏன் அவனுங்கள்லாம் அந்த ஜட்டி போடப்படாதா? என்ன ஒரு ஆதிக்க சிந்தனை?
////// இம்சைஅரசன் பாபு.. said...
// இது ஒரு விஐபி ஏரியா. ////
செருப்புத் தைக்கிறவன், புண்ணாக்கு விக்கிரவநேல்லாம் வி.ஐ.பி....
ஹீம்மம்ம்மம்ம்ம்ம்... ///
யோவ் வி ஐ பி ..ஏரியா ன்னா ..இந்த போஸ்ட் போட்டவாறு எப்போதும் வி ஐ பி லங்கோடு தான் போடுவீனு மறைமுகமாக சிரிப்பு போலிஸ் ரமேஷுக்கு சொல்லுறாரு அப்பா தான் அவனும் அதே போடுவான்னு///////
கண்டுபுடிச்சிட்டாராம்.......
////// வெளங்காதவன் said...
தங்கள் பதிவுகளில், சில பல குழப்படி வேலைகள் இருப்பதாகக் கருதுகிறேன்.
மற்றும், இந்தப் பதிவில் "விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு கம்பெனி பொறுப்பல்ல" என்பதை எழுதவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புவதோடு, நாளையும், நாளை மறுநாளும், மற்றும் எதிர்வரும் நாட்களிலும் கருத்தில் கொண்டு, கமண்டின் நீளம்(???) கருதி முடித்துக்கொள்கிறேன்.
நன்றி...
:-)///////
மறுபடியும் தமிழில் சொல்லவும், நன்றி!
/////நாகராஜசோழன் MA said...
புண்ணாக்கு விக்கிறவன், கோழிக் குஞ்சு வளர்க்கிரவன் எல்லாம் தொழிலதிபராம்.. இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கலடா சாமி...//////
தொழில் பண்றவன் தொழில் அதிபரு இல்லேன்னா, அப்போ ராப்பிச்சக்காரனா தொழிலதிபரு?
/////ஜீ... said...
//திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும்//
இதுவேறையா?/////
இதுதான் முக்கியமான அறிகுறியே....
/////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மொக்கராசா said...
//கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம்.
அப்ப இருக்குற குஞ்சை என்ன பண்ணரது.....///////
அதைத்தான் ஏற்கனவே வளர்த்துட்டியே? (இல்லேன்னா உடனே சேலம் போகவும்)
//
அங்கே போனால் வளர்ந்திடுமா?
இப்படிக்கு,
மொக்கை.//////
வளர்ந்துடும், இல்லேன்னா எடுத்து அனுப்பிடுவாங்க......
////விக்கியுலகம் said...
யோவ் எனக்கு ஒரு டவுட்டு - அது கீமுவா பீமுவா!////
ஏதோ ஒரு எழவு மூ.........
//// ஜீ... said...
மாம்ஸ் அந்தக் கோழிக் கக்கா பற்றி எதுவுமே சொல்லலையே?
அதெப்புடி நீங்க அதச் சொல்லாம விடலாம்? இது ஆவுறதில்ல!/////
வேணாம்னுதான் எச்சில்னு போட்டிருந்தேன்.... விடமாட்டேங்கிறாங்களே.... இப்போ சேர்த்துட்டேன்...
//// காட்டான் said...
வணக்கம் ராம்சாமி!
அட இன்னைக்கு ஒரு விவசாய பதிவா இருக்கேன்னு ஓடிவந்தா பொடியங்க கும்முறத வைச்சு பார்த்தா எதோ வித்தியாசமான பதிவுபோல தெரியுதே.?
எனக்குதான் விளக்கம் குறைவோ? எதுக்கும் ஒருக்கா திருப்பி வாசிச்சிட்டு வாறேங்க.;-))/////
வாங்க மாம்ஸ்.... நம்ம என்னிக்கு அந்தப்பக்கம் போயிருக்கோம், இங்க எப்பவும் “வித்தியாசமான” பதிவுதான்.... ஹி..ஹி.....
//திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும்//
தலைக்கு உங்க கம்பெனில இன்சூரன்ஸ் பண்ணிக்கலாமா?
/////வெளங்காதவன் said...
//நாகராஜசோழன் MA said...
Success வடை எனக்குத் தான்...
//
இந்தப் பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகவும்(அல்லது சிரிப்பு போலீஸ் பிளாக் படிக்கவும்)//////
அட ரெண்டும் ஒண்ணுதான்யா.....
////மனசாட்சி said...
//சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில் வீட்டு மனைகள் தயார் நிலையில்//
அட நமக்கு ஒன்ன புக் பண்ணுங்கப்பு//////
போய் அட்வான்ஸ் கட்டி ரசீது வாங்கிட்டு வாங்கப்பு...
////ஹாலிவுட்ரசிகன் said...
//திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும்//
தலைக்கு உங்க கம்பெனில இன்சூரன்ஸ் பண்ணிக்கலாமா?//////
ராங் கொஸ்டின்... அந்த பிசினஸ் நாங்க பண்றதில்ல.....
//அதோட கக்காவுல இருந்து மெடிசின் தயாரிக்கிறாங்க//
கறி கிலோ 4500 ஓகே. கக்கா என்ன ரேட் போகுது???
//////மனசாட்சி said...
எப்படில்லாம் வியம்பரம் பண்றானுங்க...இந்த பொழப்புக்கு ரண்ட விட்டுட்டு கவந்தடிச்சி படுத்துகலாம்//////
ரெண்டு ரவுண்டுக்குலாம் கவுந்தடிச்சா என்ன பண்றது....?
////காட்டான் said...
சென்னைக்கு மிக அருகில் சுமார் 388//
என்னங்க ரெம்ப கிட்டபோல..!! ;-))///////
பின்ன....?
//எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது. //
25 வருஷமா அடிவாங்கியும் திருந்தலையா நீங்க ...
////// ஹாலிவுட்ரசிகன் said...
//அதோட கக்காவுல இருந்து மெடிசின் தயாரிக்கிறாங்க//
கறி கிலோ 4500 ஓகே. கக்கா என்ன ரேட் போகுது???//////
அது கம்பேனி சீக்ரெட்...
/////ஹாலிவுட்ரசிகன் said...
//எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது. //
25 வருஷமா அடிவாங்கியும் திருந்தலையா நீங்க ...///////
ஒரு கம்பேனின்னா அப்படி இப்படித்தான் இருக்கும்... அதுக்கு போய் இப்படி சொன்னா எப்படி? சீக்கிரம் ஒரு ப்ளாட்ட புக் பண்ணி தலைல துண்ட வாங்கி போட்டுட்டு போங்க.....
/////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன் said...
கடை ஓனரைக் காணவில்லை.../////
அடிசெருப்பால ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்னு போனா.... நோட்டீஸ் அடிச்சி ஒட்டீருவானுங்க போல இருக்கே.....?
////
ச்சே... அதுக்குள்ள வந்திட்டியேயா..
உம்ம கடைய விக்க தோதான ஆளைத் தேடிட்டு இருந்தேன்... ஜஸ்டு மிஸ்ஸு......///////
சீக்கிரமா ஒரு நல்ல ரேட்டுக்கு முடிச்சி கொடுய்யா.....
//////இம்சைஅரசன் பாபு.. said...
// ச்சே... அதுக்குள்ள வந்திட்டியேயா..
உம்ம கடைய விக்க தோதான ஆளைத் தேடிட்டு இருந்தேன்... ஜஸ்டு மிஸ்ஸு...... //
யோவ் இது என்ன கக்கா போற இடமா ? ............கொஞ்சம் விட்ட கக்கூஸ் கடிருவ போல இருக்கே/////////
கக்கூசாவது இருந்தா சரி.....
முடிஞ்சிச்சா இல்ல இன்னும் இருக்கா
முடிஞ்சிருச்சின்னா என்ன பண்ணுவ, முடியலேன்னா என்ன பண்ண போற.....?
நான் ஆணி புடுங்க வரவே இல்ல..
//////வெறும்பய said...
நான் ஆணி புடுங்க வரவே இல்ல../////
அப்போ குண்டூசி புடுங்க வந்தியா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மொக்கராசா said...
//கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம்.
அப்ப இருக்குற குஞ்சை என்ன பண்ணரது.....//////
கையிலேயே வெச்சுக்கறது...?
////////////////////
எல்லை மீறி போயிகிட்டுருக்க நீயி .எல்லை மீறி போயிகிட்டுருக்க நீயி .
///////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மொக்கராசா said...
//கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம்.
அப்ப இருக்குற குஞ்சை என்ன பண்ணரது.....//////
கையிலேயே வெச்சுக்கறது...?
////////////////////
எல்லை மீறி போயிகிட்டுருக்க நீயி .எல்லை மீறி போயிகிட்டுருக்க நீயி .///////
அண்ணே அது அந்த கோழிக்குஞ்சுண்ணே.... நீங்க எத நெனச்சீங்க.....?
அண்ணே அது அந்த கோழிக்குஞ்சுண்ணே.... நீங்க எத நெனச்சீங்க.....?
/////////////////
ஆங் வெளங்கிரிச்சி ..........
மொக்கராசு ரொம்ப அளித்தி பிடிக்காதே குஞ்சி செத்துபோயிடும் .........
/////அஞ்சா சிங்கம் said...
அண்ணே அது அந்த கோழிக்குஞ்சுண்ணே.... நீங்க எத நெனச்சீங்க.....?
/////////////////
ஆங் வெளங்கிரிச்சி ..........
மொக்கராசு ரொம்ப அளித்தி பிடிக்காதே குஞ்சி செத்துபோயிடும் .........///////
அது செத்ததுதான்.....
பன்னி......எத்தன குஞ்சு இன்னக்கு வியாபாரம் ???
/////மாலுமி said...
பன்னி......எத்தன குஞ்சு இன்னக்கு வியாபாரம் ???/////
அடிங்கொய்யால...... ஏன் பார்ட்னராக போறியா....?
யாருயா இந்த முட்டாபையன் எல்லா பதிவுலயும் வந்து கெக்கரி பிக்கரின்னு புலம்பிட்டு போறான் ...
ஆமா.........அதோட கக்கா மருந்து..........ரெண்டு லட்சம் அதோட விலை..........சும்மாவா........அத பெட் ரூம் படுக்க வெச்சுட்டு.......நான் வெளிய படுத்துக்குவேன்.......அப்போ தான் பெட் மேல கக்கா போகும்.......அப்படியே பெட் சீட்டோட சேத்து ஒரு துளி கிழே விழலாம வித்துடலாம் :)))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முட்டாப்பையன் said...
பிளாக் பக்கிரி கவுன்ட்டவுன் ஸ்டார்ட். ப்ரீ ஷோ!
ஷோ ஸ்டார்ட்ஸ்.///////
ஒரு ப்ளாக்க ஆரம்பிச்சிக்கிட்டு (அதுவும் தனி டொமைன் வேற..) அதுல பத்து ப்ரொஃபைல லிங் பண்ணி வெச்சு, அதுல பதிவ போட்டு, அந்த பத்து ப்ரொஃபைல்ல இருந்தும் மாத்தி மாத்தி கமெண்ட் வேற போட்டுக்கிட்டு.... போய் பொழப்ப பாருங்கப்பு...../////
இதுதான் எங்க பொழப்பே.வெடிகள் உடனே வெடிக்க கூடாது.இது நல்ல ஸ்ட்ராங்ஆன வெடி.அடிக்கடி வந்து போங்கப்பு.பொறுமையாத்தான் வெடிக்கும்.பார்த்தப்பு தள்ளி நில்லுங்க.வெடி உங்க மேல பட்டுடபோவுது.
சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே...//
சீப்பா இருக்கே...ஒரு வேளை டுபாக்கூர் கம்பனியா இருக்குமோ...-:)
Blogger அஞ்சா சிங்கம் said...
யாருயா இந்த முட்டாபையன் எல்லா பதிவுலயும் வந்து கெக்கரி பிக்கரின்னு புலம்பிட்டு போறான் ...////
தெரிஞ்சி என்ன பண்ண போற?எத்தனை பதிவுல பார்த்தே.இதுக்குதான் சொல்லுறது ரூபாய்க்கு மூணு கண்ணாடி வாங்காதேன்னு.
போய் நல்ல கண்ண்டியா வாங்கி போட்டு ப்ளாக் படி ராசா.
/////மாலுமி said...
ஆமா.........அதோட கக்கா மருந்து..........ரெண்டு லட்சம் அதோட விலை..........சும்மாவா........அத பெட் ரூம் படுக்க வெச்சுட்டு.......நான் வெளிய படுத்துக்குவேன்.......அப்போ தான் பெட் மேல கக்கா போகும்.......அப்படியே பெட் சீட்டோட சேத்து ஒரு துளி கிழே விழலாம வித்துடலாம் :)))//////
தம்பி ஃப்யூச்சர்ல பெரிய பிசினஸ் மேனா வருவீங்க தம்பி.....
/////முட்டாப்பையன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முட்டாப்பையன் said...
பிளாக் பக்கிரி கவுன்ட்டவுன் ஸ்டார்ட். ப்ரீ ஷோ!
ஷோ ஸ்டார்ட்ஸ்.///////
ஒரு ப்ளாக்க ஆரம்பிச்சிக்கிட்டு (அதுவும் தனி டொமைன் வேற..) அதுல பத்து ப்ரொஃபைல லிங் பண்ணி வெச்சு, அதுல பதிவ போட்டு, அந்த பத்து ப்ரொஃபைல்ல இருந்தும் மாத்தி மாத்தி கமெண்ட் வேற போட்டுக்கிட்டு.... போய் பொழப்ப பாருங்கப்பு...../////
இதுதான் எங்க பொழப்பே.வெடிகள் உடனே வெடிக்க கூடாது.இது நல்ல ஸ்ட்ராங்ஆன வெடி.அடிக்கடி வந்து போங்கப்பு.பொறுமையாத்தான் வெடிக்கும்.பார்த்தப்பு தள்ளி நில்லுங்க.வெடி உங்க மேல பட்டுடபோவுது.////////
சரி வெடிங்க வெடிங்க, நான் அப்படி ஓரமா உக்காந்து வேடிக்க பாத்துட்டு போறேன்.......
///// ரெவெரி said...
சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே...//
சீப்பா இருக்கே...ஒரு வேளை டுபாக்கூர் கம்பனியா இருக்குமோ...-:)////
கண்டுபுடிச்சிடுவாரோ?
//// முட்டாப்பையன் said...
Blogger அஞ்சா சிங்கம் said...
யாருயா இந்த முட்டாபையன் எல்லா பதிவுலயும் வந்து கெக்கரி பிக்கரின்னு புலம்பிட்டு போறான் ...////
தெரிஞ்சி என்ன பண்ண போற?எத்தனை பதிவுல பார்த்தே.இதுக்குதான் சொல்லுறது ரூபாய்க்கு மூணு கண்ணாடி வாங்காதேன்னு.
போய் நல்ல கண்ண்டியா வாங்கி போட்டு ப்ளாக் படி ராசா.//////
அதையும் நீங்களே சப்பளை பண்ணீருங்கண்ணே....
294
295
296
300
yaarum pottuda
kuudaathillaiyaa...??????
Athan.....
297
298
பிம்பிளிக்கி பிளாப்பி......
299
299
///"எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..."
300 Comments - Show Original Post/////
300 எப்பவோ முடிஞ்சி போச்சு.....
Athukkuthan...naan
munnaadiye
pottuten....athey....plapi
Panni...innum...innum
ethir parkkuren...
Kadivalathula mattum
370 comment varalaamaa?????
Naama athai...thaandanum....
Ellarukkum vayeru eriyanum....
:)
யோவ் நம்ம ப்ளாக்ல 370 லாம் ரொம்ப சாதாரணம்....
Pesunapadi antha
amount-i
anuppidunga....
http://shilppakumar.blogspot.com/2011/01/blog-post_11.html இங்க போய் பாருங்க...... ஹி..ஹி....
240 முட்டையா? அடேங்கப்பா, செம கோழிதான்...
///// Dr. Butti Paul said...
240 முட்டையா? அடேங்கப்பா, செம கோழிதான்.../////
அப்போ நீங்களும் தொழிலதிபர் ஆக போறீங்க....?
இன்னுமா கட தொறந்திருக்கு? எனக்கு கடனா ஒரு 5 முட்டை வேணும்னே! வெறும் 40 வருஷத்துல கடன அடைச்சுடுவேன்! தருவேளா?
///// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
இன்னுமா கட தொறந்திருக்கு? எனக்கு கடனா ஒரு 5 முட்டை வேணும்னே! வெறும் 40 வருஷத்துல கடன அடைச்சுடுவேன்! தருவேளா?//////
என்னது கடனாவா? நாளைல இருந்து டெய்லி எங்க பண்ணைக்கு வந்து கோழிக்கு பீரு ஊத்தி கொடுங்க, அப்புறம் பாவம் பாத்து அதுவா முட்ட போட்டுச்சின்னா உக்காந்து கேட்ச் பண்ணிக்குங்க.....
யோவ் எல்லா கமென்ட்டையும் நீங்களே போட்டுட்டா நாங்க என்ன பண்றதாம்...
////Philosophy Prabhakaran said...
யோவ் எல்லா கமென்ட்டையும் நீங்களே போட்டுட்டா நாங்க என்ன பண்றதாம்.../////
நீங்களும் ரெண்டு கமெண்ட்ட எடுத்து விடுங்க.....
இன்றைய வெடி.
http://www.etakkumatakku.com/2012/02/blog-post_28.html
claps:)
//என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்.//
மத்திய பிரதேசத்தையா?
//அதோட கக்காவுல இருந்து மெடிசின் தயாரிக்கிறாங்க. அதுனால நீங்க குஞ்சு வளர்க்கறீங்கன்னு//
ஹா.ஹா...இந்த சப்ஜெக்டை வச்சி பாக்யராஜ் படம் பண்ணனும்!!
டி.வி.ல சின்னத்திரை ஸ்டார்ஸ் ரியல் எஸ்டேட் விளம்பரம் தர்ற கொடுமைய பாத்து இருக்கீங்களா? பெல்ட்டை கழட்டி அடிக்கத்தோணும். அதப்பத்தி போடறேன் ஒரு பதிவு..!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///
எங்க சார் கடிக்கும்? :-)//////
குஞ்சுலதான், ஐமீன் கோழி குஞ்சு.....//
எங்க கடிக்கும்னு கேட்டா கோழிக்குஞ்சுன்னு பதில் சொல்லி இருக்கீங்க? கோழிக்குஞ்சு எங்க கடிக்கும். அதுக்கு தெளிவான பதில் இல்லையே?
//////! சிவகுமார் ! said...
//என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்.//
மத்திய பிரதேசத்தையா? //////
அதுக்கு கீழ......
///// ! சிவகுமார் ! said...
//அதோட கக்காவுல இருந்து மெடிசின் தயாரிக்கிறாங்க. அதுனால நீங்க குஞ்சு வளர்க்கறீங்கன்னு//
ஹா.ஹா...இந்த சப்ஜெக்டை வச்சி பாக்யராஜ் படம் பண்ணனும்!!//////
இந்த ஜமாச்சாரங்கள்னா அவரு ரொம்ப இஷ்டமாச்சே....!
////! சிவகுமார் ! said...
டி.வி.ல சின்னத்திரை ஸ்டார்ஸ் ரியல் எஸ்டேட் விளம்பரம் தர்ற கொடுமைய பாத்து இருக்கீங்களா? பெல்ட்டை கழட்டி அடிக்கத்தோணும். அதப்பத்தி போடறேன் ஒரு பதிவு..!!//////
போடுங்க போடுங்க..... இவனுங்க டார்ச்சர் தாங்க முடில......
//// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும்///
எங்க சார் கடிக்கும்? :-)//////
குஞ்சுலதான், ஐமீன் கோழி குஞ்சு.....//
எங்க கடிக்கும்னு கேட்டா கோழிக்குஞ்சுன்னு பதில் சொல்லி இருக்கீங்க? கோழிக்குஞ்சு எங்க கடிக்கும். அதுக்கு தெளிவான பதில் இல்லையே?///////
நீங்க சொன்னதும் சரி, அவர் கேட்டதும் சரி, நான் சொன்னதும் சரி.... என்ன அப்படித்தானே?
அண்ணே ஒரு குஞ்சு(ஈமு) அனுப்புங்க
செம கலக்கல்....அடுத்தப்பதிவு எப்போ?
செம கலக்கல்....அடுத்தப்பதிவு எப்போ?
Post a Comment