Thursday, September 30, 2010

எந்திரன் பட்ஜெட் 200 கோடிதானா? எப்படி?எந்திரன் படம் ரிலீசாகுறதுக்குள்ள எந்திரனப் பத்தி என்னென்ன எழுதனுமோ எழுதி முடிச்சிடனும்னு எல்லாரும் எழுதித் தள்ளிகிட்டு இருக்கானுங்க. ஏன்னா படம் ரிலீசானா அந்த கிக்கு குறைஞ்சி புஸ்ஸுனு போயிடும்ல. அந்த வகைல இது ஏதோ நம்மாள முடிஞ்சது!

எந்திரன் படத்தோட முக்கியமான அம்சங்கள்ல ஒண்ணு 200 கோடி பட்ஜெட்டாம்! சரி 200 கோடிய வெச்சிக்கிட்டு அப்பிடி என்னதான் பண்ணியிருப்பாங்க்யன்னு ராத்திரி பூரா யோசிச்சா, கதை வேற மாதிரியில்ல போகுது!

அத நீங்களே கொஞ்சம் பாருங்க சார்!

ரஜினி சம்பளம்..............................................................30 கோடி
ஐஸ்வர்யா..................................................................20 கோடி
ஷங்கர்.....................................................................20 கோடி
ஏ ஆர் ரஹ்மான்........................................................... 15 கோடி
மற்ற நடிகர்கள் ............................................................15 கோடி
கேமரா டெக்னிசியன்கள்.....................................................15 கோடி
கிராபிக்ஸ் .................................................................30 கோடி
3000 பிரின்ட்டுகள்...........................................................30 கோடி
விழா நடத்தும் செலவு.......................................................10 கோடி
எந்திரனைப்பற்றி எழுத
பத்திரிக்கை டீவிக்களுக்கு
கொடுத்தது ................................................................. 5 கோடி
போஸ்டர், விளம்பரம் .......................................................10 கோடி

ஆகக்கூடி மொத்தச் செலவு............................................ ......200 கோடி

இதுக்கே 200 கோடி ஆயிடிச்சே படம் எதுல எடுத்தாங்யன்னு தெரியலையே?

சார் சார் என்ன முறைக்கறீங்க, எந்திரன் பார்ட் - 2 வேற போயிக்கிட்டு இருக்கு, காசு விஷயத்துல கவனமா இருக்கனும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! அதனால
என்னன்னு கலாநிதி அண்ணண் கிட்ட கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சார்!

எந்திரன் பார்ட்- 3 வேலைகளும் தொடங்கிடிச்சி. ஹீரோவ வெச்சி போட்டோ ஷூட் பண்ணியாச்சி. ஹீரோயின் தான் தேடிக்கிட்டு இருக்கோம், நடிக்க விருப்பமுள்ளவர்கள் அணுகலாம்!(ஸ்ஸ்ஸ்ஸ்......! அப்பாடா....! ஒருவழியா எந்திரனப் பத்தி இன்னொரு பதிவு போட்டாச்சுப்பா, டேய் மண்டையா இன்னொரு குவார்டாரு சொல்லுடா...!)

பின்குறிப்பு: இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்!

78 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hi antha sivappu jatti terarkku

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த படத்துல டி.ஆர் இரட்டை வேடம். ஹீரோயினும் அவருதான். முதன் முறையாக அவரது தாடிய ஷேவ் பண்ணி(பன்னி இல்லை) தலை மயிர வளர்த்து பொண்ணா காட்டுறோம். இதுக்கு கிராபிக்ஸ் செலவு அம்பது கோடி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாய்யா டேமேஜரு, வட குடோனு, டிப்போ எல்லாத்தையும் நீயே வெச்சிக்கய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த படத்துல டி.ஆர் இரட்டை வேடம். ஹீரோயினும் அவருதான். முதன் முறையாக அவரது தாடிய ஷேவ் பண்ணி(பன்னி இல்லை) தலை மயிர வளர்த்து பொண்ணா காட்டுறோம். இதுக்கு கிராபிக்ஸ் செலவு அம்பது கோடி..///


டேமேஜரு, எதுக்கும் வண்டலூருக்கு ஒரு எட்டு போயிட்டு வந்து ஹீரோயின முடிவு பண்ணுவோமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எந்திரன் மூணுல பன்னியை ரோபோ போட்டு தள்ளுற மாதிரி ஜெர்மனி கூவம் நதில ஒரு சீன வைக்கிறோம் சார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் டெரருக்கு அந்த சிவப்பு ஜட்டி கொடுப்பியா இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எந்திரன் மூணுல பன்னியை ரோபோ போட்டு தள்ளுற மாதிரி ஜெர்மனி கூவம் நதில ஒரு சீன வைக்கிறோம் சார்..///

அடப்பாவி, எவ்வளவு நேக்கா ஆப்பு வெக்கிரானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் டெரருக்கு அந்த சிவப்பு ஜட்டி கொடுப்பியா இல்லியா?///

அந்த சிவப்பு ஜட்டி அப்பிடியே பாடியோட (சீச்சீ...அந்த பாடி இல்ல!) சீல் பண்ணுனது, அதுனால ஆளோட வேணுமின்னா சேத்து எடுத்துக்க சொல்லு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 4 ///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த படத்துல டி.ஆர் இரட்டை வேடம். ஹீரோயினும் அவருதான். முதன் முறையாக அவரது தாடிய ஷேவ் பண்ணி(பன்னி இல்லை) தலை மயிர வளர்த்து பொண்ணா காட்டுறோம். இதுக்கு கிராபிக்ஸ் செலவு அம்பது கோடி..///


டேமேஜரு, எதுக்கும் வண்டலூருக்கு ஒரு எட்டு போயிட்டு வந்து ஹீரோயின முடிவு பண்ணுவோமே?//

இப்பா குவடேர்லி லீவு. அதனால அங்க ஹீரோயின்ஸ் எல்லாம் கொஞ்சம் பிஸி. அதனால நாம கிராபிக்ஸ் பண்ணிடுவோம்.

karthik said...

ஹீரோயினிக்கு ஏன் கஷ்டபடனும் நம்ம TR கூட நடிக்க ஆள் தேவை அப்டின்னு ஒரு சின்ன போஸ்ட் ஒட்டுனா போதுமே அதுவும் இந்த சூப்பர்மேன் ட்ரஸில் பார்த்தாங்கன அப்டியே அள்ளிக்கிட்டு போய்டுவாங்க... இருந்தாலும் ஒரு சின்ன ஆலோசனை உங்க அழகுக்கும் உங்க அறிவுக்கும் நீங்க இந்த படத்தில் நடிக்கலாமே என்ன நான் சொல்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹீரோயினிக்கு ஏன் கஷ்டபடனும் நம்ம TR கூட நடிக்க ஆள் தேவை அப்டின்னு ஒரு சின்ன போஸ்ட் ஒட்டுனா போதுமே அதுவும் இந்த சூப்பர்மேன் ட்ரஸில் பார்த்தாங்கன அப்டியே அள்ளிக்கிட்டு போய்டுவாங்க... இருந்தாலும் ஒரு சின்ன ஆலோசனை உங்க அழகுக்கும் உங்க அறிவுக்கும் நீங்க இந்த படத்தில் நடிக்கலாமே என்ன நான் சொல்றது?//

அப்ப படத்தோட டைட்டில் நொந்திரன் (படம் பார்த்தவர்கள்) அப்டின்னு வச்சிடலாமா?

karthik said...

நம்ம TR கு இருக்கிற தகுதியும் திறமையும் வேற யாருக்கு இருக்கு சொல்லுங்க நம்ம பன்னிகுட்டி ராமசாமி-ஐ தவிர

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
நம்ம TR கு இருக்கிற தகுதியும் திறமையும் வேற யாருக்கு இருக்கு சொல்லுங்க நம்ம பன்னிகுட்டி ராமசாமி-ஐ தவிர///

அடப்பாவிங்களா, எல்லாரும் ஒரு முடிவாத்தான் இருக்கீங்க போல?

karthik said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவிங்களா, எல்லாரும் ஒரு முடிவாத்தான் இருக்கீங்க போல?////

அரசியல்வதிகள்னாலே தியாகிகள்தானே

இம்சைஅரசன் பாபு.. said...

//யோவ் டெரருக்கு அந்த சிவப்பு ஜட்டி கொடுப்பியா இல்லியா?//

எலேய் ரமேஷ் அத பத்தி பேச உனக்கு அருகதை இல்லை .அது எல்லாம் ஜட்டி போடறவங்க பேசணும் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//karthik said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவிங்களா, எல்லாரும் ஒரு முடிவாத்தான் இருக்கீங்க போல?////

அரசியல்வதிகள்னாலே தியாகிகள்தானே//

சத்திய சோதனை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said... 15

//யோவ் டெரருக்கு அந்த சிவப்பு ஜட்டி கொடுப்பியா இல்லியா?//

எலேய் ரமேஷ் அத பத்தி பேச உனக்கு அருகதை இல்லை .அது எல்லாம் ஜட்டி போடறவங்க பேசணும் . //

underware.. pattapatti....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இம்சைஅரசன் பாபு.. said... 15

//யோவ் டெரருக்கு அந்த சிவப்பு ஜட்டி கொடுப்பியா இல்லியா?//

எலேய் ரமேஷ் அத பத்தி பேச உனக்கு அருகதை இல்லை .அது எல்லாம் ஜட்டி போடறவங்க பேசணும் . //

underware.. pattapatti....//

அத வெச்சித்தானே ப.மு.க. வே ஆரம்பிச்சோம்!

karthik said...

ப.மு.க. means பன்னிகுட்டி முன்னேற்ற கழகம் அப்படியா ?

எஸ்.கே said...

பதிவே காமெடின்னா கமெண்ட்ஸ்லாம் அத விட காமெடியா இருக்குங்க! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//karthik said... 19 ப.மு.க. means பன்னிகுட்டி முன்னேற்ற கழகம் அப்படியா ?//

பன்னாடைங்க முட்டாபசங்க கழகம்

karthik said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//karthik said... 19 ப.மு.க. means பன்னிகுட்டி முன்னேற்ற கழகம் அப்படியா ?//

பன்னாடைங்க முட்டாபசங்க கழகம்//// உங்க கழகத்தில சேர என்ன பண்ணனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//karthik said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//karthik said... 19 ப.மு.க. means பன்னிகுட்டி முன்னேற்ற கழகம் அப்படியா ?//

பன்னாடைங்க முட்டாபசங்க கழகம்//// உங்க கழகத்தில சேர என்ன பண்ணனும்//


வாரத்துக்கு ஒரு மொக்கப் பதிவு போடனும், டெய்லி மொக்கை கமென்ட்டா அடிக்கனும் அவ்வளவுதான் சிம்பிள்!

இம்சைஅரசன் பாபு.. said...

//டேமேஜரு, எதுக்கும் வண்டலூருக்கு ஒரு எட்டு போயிட்டு வந்து ஹீரோயின முடிவு பண்ணுவோமே//
பன்னி சார் டேமேஜரு க்கும் அங்கேய ஒரு ஹீரோயின பாருங்க சார் .பவம் ரொம்ப குஷ்ட.சீ ...கஷ்ட படுறாரு தனியா இருந்து

karthik said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாரத்துக்கு ஒரு மொக்கப் பதிவு போடனும், டெய்லி மொக்கை கமென்ட்டா அடிக்கனும் அவ்வளவுதான் சிம்பிள்////
அதாவது உங்க சிஷ்யனா இருக்கணும் அதானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// karthik said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாரத்துக்கு ஒரு மொக்கப் பதிவு போடனும், டெய்லி மொக்கை கமென்ட்டா அடிக்கனும் அவ்வளவுதான் சிம்பிள்////
அதாவது உங்க சிஷ்யனா இருக்கணும் அதானே///

தம்பி ராங் ரூட்ல போற மாதிரி தெரியுதே?

karthik said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
தம்பி ராங் ரூட்ல போற மாதிரி தெரியுதே?///
என்னன்னே இப்படி சொல்லீட்டீங்க அப்ப என்ன உங்க சிஷ்யனா ஏத்துக்க மாட்டீங்களா? வான்டட வந்து கழகத்தில் சேறேனு சொல்றேன்

கக்கு - மாணிக்கம் said...

பனா. குனா.
என்னதான் இப்படி மானம் போகும் படி பேசினாலும் எழுதினாலும் ஒரு பயலுவளும் திருந்த மாட்டானுவ.
வேல வெட்டி இல்லாத பய புள்ளங்க வேற என்னதபண்ணும்?
சினிமா படம் எடுப்பவன் , நடிப்பவன் காட்டில் மழை.
சொந்த புத்தி இல்லாத பனாதை பயலுவ. விடுங்க.

ப.செல்வக்குமார் said...

///கிராபிக்ஸ் .................................................................30 கோடி///

நோட் திஸ் பாய்ன்ட் .. படம் முழுக்க கிராபிக்ஸ் தான் ..!! ஹி ஹி ஹி

என்னது நானு யாரா? said...

அதானே! நீங்க யோசிச்ச ரூட்ல யோசிச்சிப் பாத்தா நீங்க கேட்கிற கேள்வி கரைகிடு தான் ஆபிஸர். பின்ன எபபடி படம் எடுத்தாங்கப்பா!

அதையும் கொஞ்சம் யோசிங்க இன்னைக்கு இராத்திரி. சரியா ஆபிஸர்?

Phantom Mohan said...

கேட் வின்ஸ்லெட்ட வில்லியா போடுறோம், தன்னக் கட்டிக்க மாட்டேன்னு டி.ஆர் சொன்னதால அவங்க சைக்கோவா மாறுராங்க....

இதப் பார்த்தா மக்கள் என்னாவாங்க???

Phantom Mohan said...

karthik said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாரத்துக்கு ஒரு மொக்கப் பதிவு போடனும், டெய்லி மொக்கை கமென்ட்டா அடிக்கனும் அவ்வளவுதான் சிம்பிள்////
அதாவது உங்க சிஷ்யனா இருக்கணும் அதானே

/////////////////////////

அய்யோ பாவம் யாரு பெத்த புள்ளையோ, அஜித் படமெல்லாம் போட்டிருக்கானே, இவனுக்கு வந்த கிரகம் அப்படி...நாம மனச தேத்திக்க வேண்டியதுதான்

karthik said...

//// Phantom Mohan said...
கேட் வின்ஸ்லெட்ட வில்லியா போடுறோம், தன்னக் கட்டிக்க மாட்டேன்னு டி.ஆர் சொன்னதால அவங்க சைக்கோவா மாறுராங்க....

இதப் பார்த்தா மக்கள் என்னாவாங்க???////

இத பாக்கறது மக்களோட பாக்கியம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
karthik said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாரத்துக்கு ஒரு மொக்கப் பதிவு போடனும், டெய்லி மொக்கை கமென்ட்டா அடிக்கனும் அவ்வளவுதான் சிம்பிள்////
அதாவது உங்க சிஷ்யனா இருக்கணும் அதானே

/////////////////////////

அய்யோ பாவம் யாரு பெத்த புள்ளையோ, அஜித் படமெல்லாம் போட்டிருக்கானே, இவனுக்கு வந்த கிரகம் அப்படி...நாம மனச தேத்திக்க வேண்டியதுதான்//

வான்டடா வந்த ஆட்ட ஏம்ல வெரட்டுற?

karthik said...

Phantom Mohan said...
karthik said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாரத்துக்கு ஒரு மொக்கப் பதிவு போடனும், டெய்லி மொக்கை கமென்ட்டா அடிக்கனும் அவ்வளவுதான் சிம்பிள்////
அதாவது உங்க சிஷ்யனா இருக்கணும் அதானே

/////////////////////////

அய்யோ பாவம் யாரு பெத்த புள்ளையோ, அஜித் படமெல்லாம் போட்டிருக்கானே, இவனுக்கு வந்த கிரகம் அப்படி...நாம மனச தேத்திக்க வேண்டியதுதா///என்மேல என்ன ஒரு அக்கறை

karthik said...
This comment has been removed by the author.
Phantom Mohan said...

கார்த்திக் நீங்க என்ன ஜாதி??? என்ன மதம்???

சீக்கிரம் சொல்லுங்க, நாங்களா கண்டுபுடிச்சா பெரிய பிரச்சனல் பண்ணுவோம்

karthik said...

ஏங்க நான் ஏதும் தப்பா பேசிட்டனா? கேள்வி எல்லாம் விவகாரமா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
ஏங்க நான் ஏதும் தப்பா பேசிட்டனா? கேள்வி எல்லாம் விவகாரமா இருக்கு///

சும்மா புகுந்து வெளையாடு மச்சி, இப்பிடியெல்லாம் பம்மக் கூடாது! இதுக்குத்தான்யா செயல்முறைப் பயிற்சி வேணும்கிறது!

karthik said...

அதில்லை ஆடுன்னு சொன்னீங்க ஓகே அந்த மோகன் சார் இடையில் வந்து ஜாதகம் எல்லாம் கேட்குறாரு அதன் கேட்டேன்

karthik said...

Phantom Mohan said...
கார்த்திக் நீங்க என்ன ஜாதி??? என்ன மதம்???

சீக்கிரம் சொல்லுங்க, நாங்களா கண்டுபுடிச்சா பெரிய பிரச்சனல் பண்ணுவோம்///

அது என்ன பிரச்சினைனாலும் பார்த்துக்கலாம் நீங்களே கண்டுபிடிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
அதில்லை ஆடுன்னு சொன்னீங்க ஓகே அந்த மோகன் சார் இடையில் வந்து ஜாதகம் எல்லாம் கேட்குறாரு அதன் கேட்டேன்///

நாங்க புதுசா வர்ரவங்கள எப்பவும் ஆடுன்னு தான் சொல்வோம்! மோகன் அப்பிடித்தான் பயமுறுத்துவாரு! எஞ்சாய் பண்ணுங்க!

மங்குனி அமைசர் said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது , சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது ........ஹ,ஹ.ஹ.ஹ.ஹ.

karthik said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthik said...
அதில்லை ஆடுன்னு சொன்னீங்க ஓகே அந்த மோகன் சார் இடையில் வந்து ஜாதகம் எல்லாம் கேட்குறாரு அதன் கேட்டேன்///

நாங்க புதுசா வர்ரவங்கள எப்பவும் ஆடுன்னு தான் சொல்வோம்! மோகன் அப்பிடித்தான் பயமுறுத்துவாரு! எஞ்சாய் பண்ணுங்க!//

என்னது பயமுருத்துவீங்க்லா அப்போ நீங்கெல்லாம் பூச்சாண்டியா அம்மாஆஆ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது , சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது ........ஹ,ஹ.ஹ.ஹ.ஹ.////

வாங்க அமைச்சரே, என்னது சிப்பு சிப்பா வருதா?

சேட்டைக்காரன் said...

பானா ராவன்னா, என் கிட்டே ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்குது. உங்களைக் கூட்டிக்கிட்டுப்போகலாமுன்னா, இப்படிக் கவுத்துப்புட்டீயளே....! (ஆனாலும், கலாய்ப்பு செம.....!) :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா, என் கிட்டே ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்குது. உங்களைக் கூட்டிக்கிட்டுப்போகலாமுன்னா, இப்படிக் கவுத்துப்புட்டீயளே....! (ஆனாலும், கலாய்ப்பு செம.....!) :-)///

ஆஹா வட போச்சே

மங்குனி அமைசர் said...

சேட்டைக்காரன் said...

பானா ராவன்னா, என் கிட்டே ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்குது. உங்களைக் கூட்டிக்கிட்டுப்போகலாமுன்னா, இப்படிக் கவுத்துப்புட்டீயளே....! (ஆனாலும், கலாய்ப்பு செம.....!) :-)///

ஹலோ செட்ட டிக்கட்டுன்ன எந்த டிக்கட்டு , தமிழ் நாடா? கேரளாவா? , கர்நாடகாவா? , ஆந்திராவா ? (இதில் எந்த விதமான உள்குத்தும் இல்லை) அதான் உலகம் பூராம் ரிலீஸ் பண்றாங்களே அதான் கேட்டேன்

முத்து said...

49

முத்து said...

50

முத்து said...

ட்ரைனிங் continue

மங்குனி அமைசர் said...

51

முத்து said...

ரஜினி சம்பளம்..............................................................30 கோடி
ஐஸ்வர்யா..................................................................20 கோடி
ஷங்கர்.....................................................................20 கோடி
ஏ ஆர் ரஹ்மான்........................................................... 15 கோடி
மற்ற நடிகர்கள் ............................................................15 கோடி
கேமரா டெக்னிசியன்கள்.....................................................15 கோடி
கிராபிக்ஸ் .................................................................30 கோடி
3000 பிரின்ட்டுகள்...........................................................30 கோடி
விழா நடத்தும் செலவு.......................................................10 கோடி
எந்திரனைப்பற்றி எழுத
பத்திரிக்கை டீவிக்களுக்கு
கொடுத்தது ................................................................. 5 கோடி
போஸ்டர், விளம்பரம் .......................................................10 கோடி

ஆகக்கூடி மொத்தச் செலவு............................................ ......200 கோடி

இதுக்கே 200 கோடி ஆயிடிச்சே படம் எதுல எடுத்தாங்யன்னு தெரியலையே?/////

அதானே எடுதானானுன்களா இல்லையா!
இருந்தாலும் என் தலையை கிண்டல் பன்னுரதுலையே இருக்க

முத்து said...

மங்கு உன் ப்லோகை பார்த்தியா என்ன அலுச்சாட்டியம் பன்னிருகானுங்க

மங்குனி அமைசர் said...

பாத்தேன் எல்லாம் நம்ம பயபுள்ளைகதான் , என்ஜாய் பண்ணட்டும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம கும்மி போலருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

டிஆர் ஜட்டி பலரையும் கடுப்பாக்கிடுச்சு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மன்குனியாரே டி.ஆர் அடுத்தது ரெடியா இருக்காரு..ரெண்டு பதிவுக்கு ஒர்த்தா படம் எடுப்பாரா

ஜீயெஸ்கே said...

ஒரு சீரியஸான ஆசாமியோட ப்ளாக்ல உங்க போட்டோவையும் பேரையும் பார்த்துட்டு உள்ள வந்தேன். சும்மா சொல்லக்கூடாது, படத்துக்கும் பேருக்கும் தகுந்த மாதிரி கலக்கறீங்ணா!

அன்பரசன் said...

//பின்குறிப்பு: இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்!//

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

Tirupurvalu said...

Goundarai unagalai sun pictures accountaga koopidaranga

Shankar oru velai trailor matum eduthu erupaarooooooooooo

gounder koolapararukanga kalanithi maranai

Saravana kumar said...

சூப்பர், அந்த படத்தை மிக அருமையா உபயோகபடுத்தி இருக்கீங்க.

Anonymous said...

இருநூறு கோடியா??
ஏன் பன்னி சார்.. அதுக்கு எத்தன சைபர் போடணும்??

சி.பி.செந்தில்குமார் said...

ராமசாமி அண்ணே,புள்ளி விபரம் படு தூள்.ஆனா எனக்கு வந்த தகவல் படி ஐஸ் சம்பளம் 13 கோடிதான்.அந்த 7 கோடி என்னாச்சுனு ஒரு பதிவு போடவும்.ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

லே அவுட் எல்லாம் மாத்திட்டீங்க,ம் ம் கலக்கல்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
ட்ரைனிங் continue///

இந்த முத்துப் பய என்ன பண்ணிக்கிட்டு இருகான்னே தெரியலியே? அவனா வாரான், 50, 100ங்கறான், ட்ரெய்னிங் கன்டினியூன்னு எஸ்கேப் ஆயிடுறான்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
டிஆர் ஜட்டி பலரையும் கடுப்பாக்கிடுச்சு///

அதுதான் அண்ணனோட பேவரைட்டே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜீயெஸ்கே said...
ஒரு சீரியஸான ஆசாமியோட ப்ளாக்ல உங்க போட்டோவையும் பேரையும் பார்த்துட்டு உள்ள வந்தேன். சும்மா சொல்லக்கூடாது, படத்துக்கும் பேருக்கும் தகுந்த மாதிரி கலக்கறீங்ணா!///

வாங்கண்ணா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்பரசன் said...
//பின்குறிப்பு: இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்!//

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....///

டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு................!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Tirupurvalu said...
Goundarai unagalai sun pictures accountaga koopidaranga

Shankar oru velai trailor matum eduthu erupaarooooooooooo

gounder koolapararukanga kalanithi maranai///

நம்மள இப்பிடி மாட்டி விடுறதையே புல் டைம் ஜாபா வெச்சிருக்கீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Saravana kumar said...
சூப்பர், அந்த படத்தை மிக அருமையா உபயோகபடுத்தி இருக்கீங்க.///

நன்றி சரவணக்குமார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
இருநூறு கோடியா??
ஏன் பன்னி சார்.. அதுக்கு எத்தன சைபர் போடணும்??///

சாரி நான் மேத்ஸ்ல வீக்கு (இப்பிடி எல்லாரும் வீக் பாய்ண்டையே புடிங்க!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
ராமசாமி அண்ணே,புள்ளி விபரம் படு தூள்.ஆனா எனக்கு வந்த தகவல் படி ஐஸ் சம்பளம் 13 கோடிதான்.அந்த 7 கோடி என்னாச்சுனு ஒரு பதிவு போடவும்.ஹிஹி///

அதப்பத்தியெல்லாம் எழுதுனா ப்ளாக்கத் தடை பண்ணிடுவாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
லே அவுட் எல்லாம் மாத்திட்டீங்க,ம் ம் கலக்கல்தான்///

நம்ம சுகுமார் சார் (வலைமனை) தான் எல்லாம் போட்டுக்கொடுத்தாரு, அங்கே கமென்ட்ஸ் போட்டில ஜெயிச்சோம்ல, அதுக்குத்தான் அந்தப் பரிசு, சூப்பரா இருக்குல்ல?

Chitra said...

சூப்பர் "மிரட்டல்" போட்டோ.

R.Gopi said...

தல........

ஆயிரம் தான் சொல்லு.... உன்னோட ஃபைனல் டச் குடுத்தப்புறம் அந்த ஃபோட்டோல “கரடி” எழுந்து நின்னப்போ, பார்த்துட்டு ஒதறிட்டேன்ன்..

cheena (சீனா) said...

கலாநிதி மாறனுக்கு ப.ரா தான் ஆடிட்டரா - இவ்ளோ கரெக்டா கணக்கு காமிக்கறாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////cheena (சீனா) said...
கலாநிதி மாறனுக்கு ப.ரா தான் ஆடிட்டரா - இவ்ளோ கரெக்டா கணக்கு காமிக்கறாரு////

நாங்கள்லாம் கணக்குல சிங்கம் சார்...! (ஹி..ஹி.. எவ்வளவு நாள்தான் புலின்னு சொல்றது, அதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போமே?)