Monday, September 6, 2010

எந்திரன் கதை என்ன?வரவர நம்ம சூப்பர் ஸ்டாரோட எந்திரனுக்கு இருக்கும் பரபரப்பு கூடிக்கிட்டே போகுது! எப்பவும்போல சங்கர் கதையப் பத்தி சின்ன ஹின்ட் கொடுத்ததோட விட்டுட்டாரு. அதுவேற பரபரப்ப ஏத்தி விட்டுருச்சி! முழுக்கதையும் என்னவா இருக்கும்னு ஒரே டென்சன்! இத இப்பிடியே விட்டா எப்பிடின்னு கதையக் கண்டுபிடிச்சி உங்களுக்காக இங்க கொடுத்திருக்கோம், படிச்சி உங்க பரபரப்பக் கொஞ்சம் குறைச்சுக்குங்க!

விஞ்ஞானி ரஜினி, ரொம்ப நாள் பாடுபட்டு ஒரு அற்புதமான ரோபோவை (எந்திரமனிதன்) கண்டுபிடிக்கிறார். அது அசாத்தியமான திறமைகள் கொண்டது. அதை எப்படி புரோகிராம் செய்கிறோமோ அப்படி இயங்கக்கூடியது. விமானம் ஓட்டுவது, கப்பல் ஓட்டுவது, என்று எல்லாம் செய்யும். அதைக்கேள்விப்பட்டு ஒரு அமைச்சரும், அரசு அதிகாரிகளும் அதைக் காண ரஜினியின் ஆய்வுக்கூடத்திற்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் ரோபோவைப் பார்த்து வியந்து போய் அதை ரகசிய அடியாளாகப் பயன்படுத்த விலை பேசுகிறார்கள். ரஜினி இதற்கு மறுக்கிறார். இதனால் அமைச்சருக்கும் அவருக்கும் பகை ஏற்படுகிறது. அமைச்சர் எப்படியாவது ரோபோவை கைப்பற்றிவிட வேண்டும் என்று அடியாட்களை அனுப்புகிறார்.

அதிலிருந்து தப்பிக்கும் ரஜினி நேரடியாக முதலமைச்சரைப் பார்க்க்கிறார். அவரும் உதவுவதாக வாக்களிக்கிறார். ஆனால் அரசு அதிகாரிகள் ஒவ்வொருவரும் அவருக்கு உதவுவதற்கு பெரும் தொகை ஒன்றை லஞ்சமாகக் கேக்கின்றனர். வில்லன் அமைச்சரும் பலவழிகளில் இருந்தும் இடைஞ்சல் கொடுக்கிறார். வெறுத்துப் போன ரஜினி திடீரென்று தலைமறைவாகிறார். பின்னர் அவர் தனது ரோபோவைப் பயன்படுத்தி லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரியாக நவீன முறையில் கொல்கிறார். இடையில் ஐஸ்வர்யா ரோபோ ரஜினியை நிஜமென்று நம்பி அதைக் காதலிக்கிறார். ரோபோவும் காதலித்து டூயட் பாடுகிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இந்தக் கொலை வழக்குகள் ஒப்படைக்கப்படுகிறது. அவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ரோபோவை மடக்கிச் செயல் இழக்கச் செய்கிறார். பின்னர் ரோபோவை கோர்ட்டில் ஒப்படைக்கிறார். ரோபோவைக் குற்றவாளிக்கூண்டில் பார்த்து நீதிமன்றமே திகைக்கிறது. நீதிபதி போலிசைப் பார்த்து ரோபோவை எப்படித் தண்டிக்க முடியும் எனவே அதைக் கண்டுபிடித்தவரை பிடித்து வாருங்கள் என்று உத்தரவிடுகிறார்.
பல சேசிங்கிற்குப் பிறகு விஞ்ஞானி ரஜினியை பிடித்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். பரபரப்பாக வாக்குவாதம் நடக்கிறது. ரஜினி தான் ரோபோவிற்கு சுயமாக சிந்திக்கும் திறனை அளித்துவிட்டதாகவும் அது செய்த கொலைகளுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்றும் வாதிடுகிறார். அதை எற்றுக் கொண்ட நீதிபதிகள் ரோபோவை அழித்துவிட உத்தரவிடுகின்றனர். ரஜினியும் விடுவிக்கப்படுகிறார். கோர்ட்டிற்கு வந்திருக்கும் ஐஸ்வர்யா உண்மையை உணர்ந்து விஞ்ஞானி ரஜினியுடன் இணைகிறார்.
இறுதியில் ரஜினி மீண்டும் அதே போன்று ஒரு ரோபோவை உருவாக்க ஆரம்பிக்கிறார். அதோடு படம் முடிகிறது.

கதையைக் கண்டுபிடித்துத்(?) தந்தவர்கள்:
கு.மு.க. கதை இலாகா (உங்களுக்காக எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ண மாட்டோமா?...எஞ்சாய்...........!)

88 comments:

vinu said...

me firstuuuuuuuuuuuuuuuuu

vinu said...

me seconduuuuuuuuuu

appala third commentai naan poi padithuvittu vanthu podugirean

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாப்பு, கதைய நல்லாப் படிச்சிட்டு அப்புறம் படம் பாக்குறதா வேணாமான்னு முடிவு பண்ணு!

vinu said...

(உங்களுக்காக எவ்வளவோ பண்ணிட்டோம் இதப்பண்ண மாட்டோமா?...எஞ்சாய்...........!)

naan comment podurathai pathi sonnen


he he he

vinu said...

appala unga paper kizikkura matterla ennudaiya arivaip payan paduththi innmoru idea koduththu irrukkean i meant ungaloada karuthulla oru pizai kandu pidichu irrukkean konjam poi check pannika mudiyumaaaaaaaaaaaa

ஜெய்லானி said...

கதையை வெளியே விட்டா பிடிச்சு கேஸ் போட்டுட மாட்டானுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கதை ஓக்கேயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
கதையை வெளியே விட்டா பிடிச்சு கேஸ் போட்டுட மாட்டானுங்க//

அதுக்குதா நம்ம சிப்பு போலீசுகிட்ட முன் ஜாமீன் வாங்க சொல்லியிருக்கேன், அவரும் மார்க்கெட்டுக்கு போயிருக்காரு!

vinu said...

poonga sir neenga eppavume ippudithaan chumma chumma kathai peasikkittuuuu

கொல்லான் said...

ராம்சாமி, இந்தக் கதை நீங்க நடிக்கறதா இருந்த அந்தக் கதை தானே?
எப்படி ரஜினிக்கு விட்டுக் குடுத்தீங்க?

vinu said...

unga vilaiyaattukku oru alavea illama pochuu

ippudi kathai vidura vealai ellam eppathaan viduveengaloooo


innum 1919 la paartha maathriyea irrukkeenga choooooooooo sweat

அருண் பிரசாத் said...

பண்ணி சார், பண்ணி சார்,

ரோபொ விமானம் ஓட்டுது, கப்பல் ஓட்டுது - உங்களை ஓட்ட ஒரு ரோபோ கண்டுபிடிக்கலாமா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// vinu said...
unga vilaiyaattukku oru alavea illama pochuu

ippudi kathai vidura vealai ellam eppathaan viduveengaloooo


innum 1919 la paartha maathriyea irrukkeenga choooooooooo sweat//

யோவ், கதை நல்லா இருக்கா இல்லியா? (வெட்டிப்பய ஷங்கரு வேற புதுசா என்ன கத எடுக்க போறாரு?)

கொல்லான் said...

// முன் ஜாமீன் வாங்க சொல்லியிருக்கேன்//

கடல்லையே இல்லையாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மக்கா, இங்க கரண்ட் கட்டாகப் போவுது, கடையப் பத்தரமா பாத்துக்குங்க நான் 5 மணிக்கு மேல வாரேன்!

vinu said...

"யோவ், கதை நல்லா இருக்கா இல்லியா?"

ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!

ponaga pannikutti sir ungallukku eppavumea villaiyaattuthaana

இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும், பாடத்துல படிப்பாங்க

ப.செல்வக்குமார் said...

///பின்னர் அவர் தனது ரோபோவைப் பயன்படுத்தி லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரியாக நவீன முறையில் கொல்கிறார். ///
ஐயோ .., எத்தன நாளைக்குத்தான் லஞ்சம் ஒலிக்குற படங்களையே பாக்குறது ..?

vinu said...

ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ[பன்னிக்குட்டி ராம்சாமி] மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////ஜெய்லானி said...
கதையை வெளியே விட்டா பிடிச்சு கேஸ் போட்டுட மாட்டானுங்க//

அதுக்குதா நம்ம சிப்பு போலீசுகிட்ட முன் ஜாமீன் வாங்க சொல்லியிருக்கேன், அவரும் மார்க்கெட்டுக்கு போயிருக்காரு!//

தல கடலலையே இல்லியாம். உன்னைஈல்லாம் பன்னி இல்லாத ச்சே தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தணும்..

moonramkonam said...

super comedy vathyarey ! apdiyey continue pannu!

கோவி.கண்ணன் said...

ஒரிஜினல் கதை போலவே இருக்கு. வாய்ப்பு கிடைத்தா பன்னிக்குட்டி இராமசாமி ஷங்கருக்கும் கதை எழுதுவார் என்று நினைக்கிறேன்.
:)

கும்மி said...

20 கமெண்டுக்கு மேல வந்திருக்கு. ஒரு ஓட்டு கூட விழலே. இப்படி இருந்தா எப்படி மகுடம் ஏறுறது?

ராம்சாமி, ஏழையா இருந்து பணக்காரனா ஆகுற பார்ட் மிஸ்சாயிருச்சே! ரஜினி படத்துக்கு அடிப்படையே அதானே!

எனக்கு இன்னொரு சந்தேகம். சங்கர் படத்துல கதையெல்லாம் இருக்குமா என்ன?

TERROR-PANDIYAN(VAS) said...

ராம்ஸ்ஸ்ஸ்ஸ் சரி இல்லை.... உன் நக்கல் மிஸ்ங்.... எதே நிஜ கதை மாதிரி இருக்கு.... நான் ரொம்ப எதிர்பார்த்து வந்தேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பாண்டி, நானும் நக்கலா எழுதனும்னுதான்யா ஆரம்பிச்சேன். பாதில பாத்தா கதை நல்லா டெவலப் ஆயிடிச்சி, சரின்னு அப்பிடியே விட்டுட்டேன்! பாவம் பொழச்சி போகட்டும் சூப்பரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கோவி.கண்ணன் said...
ஒரிஜினல் கதை போலவே இருக்கு. வாய்ப்பு கிடைத்தா பன்னிக்குட்டி இராமசாமி ஷங்கருக்கும் கதை எழுதுவார் என்று நினைக்கிறேன்.
:)//

என்ன கோவி சார் கதை அவ்வளவு நல்லாவா இருக்கு? சரி சரி ஷங்கரு கதை என்னோடதுன்னு சண்டைக்கு வராம இருந்தா சரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
20 கமெண்டுக்கு மேல வந்திருக்கு. ஒரு ஓட்டு கூட விழலே. இப்படி இருந்தா எப்படி மகுடம் ஏறுறது?

ராம்சாமி, ஏழையா இருந்து பணக்காரனா ஆகுற பார்ட் மிஸ்சாயிருச்சே! ரஜினி படத்துக்கு அடிப்படையே அதானே!

எனக்கு இன்னொரு சந்தேகம். சங்கர் படத்துல கதையெல்லாம் இருக்குமா என்ன?//

கும்மியண்ணே, இந்தப் படத்துல சூபர் ஸ்டாரு விஞ்ஞானியா வர்ரதுனால, அந்த பார்முலா மிஸ்ஸிங், கவலைபடாதீங்க, எங்க போயிட போகுது அடுத்த படத்துல கண்டிப்பா உண்டு!

ஷங்கரு படத்துல கத உண்டு, ஆனா எப்பவும் அது அந்த ஒரே கதைதான், லஞ்சம், அரசு, அதிகாரிகள்.....லொட்டு லொசுக்கு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//moonramkonam said...
super comedy vathyarey ! apdiyey continue pannu!//

ரொம்ப நல்லவன்யா நீய்யி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
ராம்சாமி, இந்தக் கதை நீங்க நடிக்கறதா இருந்த அந்தக் கதை தானே?
எப்படி ரஜினிக்கு விட்டுக் குடுத்தீங்க?//

ஆமாங்ணா, நான் கஸ்தூரியத்தான் ஹீரோயினாப் போடனும்னு சொன்னேன், ஷங்கரு ஒத்துக்க மாட்டேனுட்டார், நானும் முடியாதுனுட்டேன், அப்புறம் அந்த சான்ஸ் ரஜினிக்கு கிடைச்சுடுச்சி போல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
பண்ணி சார், பண்ணி சார்,

ரோபொ விமானம் ஓட்டுது, கப்பல் ஓட்டுது - உங்களை ஓட்ட ஒரு ரோபோ கண்டுபிடிக்கலாமா சார்?//

குசும்பப் பாரு படுவா பிச்சி புடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// ப.செல்வக்குமார் said...
///பின்னர் அவர் தனது ரோபோவைப் பயன்படுத்தி லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரியாக நவீன முறையில் கொல்கிறார். ///
ஐயோ .., எத்தன நாளைக்குத்தான் லஞ்சம் ஒலிக்குற படங்களையே பாக்குறது ..?//

ஆமா, பத்து படம் பாத்தாச்சி, இது ஜஸ்ட் இன்னொன்னு அவ்வளவுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
////ஜெய்லானி said...
கதையை வெளியே விட்டா பிடிச்சு கேஸ் போட்டுட மாட்டானுங்க//

அதுக்குதா நம்ம சிப்பு போலீசுகிட்ட முன் ஜாமீன் வாங்க சொல்லியிருக்கேன், அவரும் மார்க்கெட்டுக்கு போயிருக்காரு!//

தல கடலலையே இல்லியாம். உன்னைஈல்லாம் பன்னி இல்லாத ச்சே தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தணும்..//

ஒரு ஜாமீன் வாங்கமுடியாத போலீசுலாம் என்னய்யா போலீசு, எந்திரன் படம் மட்டும் வரட்டும், அப்புறம் வெச்சுக்கிறேன்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்னும் ஏண்ணே பழைய படத்தையே போட்டுக்கிட்டு?புதுப்படம் தான் நிறைய வந்திருச்சே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம கத?முதல்லியே சொல்லியிருந்தா ஷங்கருக்கு உபகாரமா இருந்திருக்கும்!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரியாக நவீன முறையில் கொல்கிறார். //
பதிவர் ஆகிடுறாரா அண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
செம கத?முதல்லியே சொல்லியிருந்தா ஷங்கருக்கு உபகாரமா இருந்திருக்கும்!!//

மொதல்லேயே தெரிஞ்சதுதானேன்னு விட்டுட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரியாக நவீன முறையில் கொல்கிறார். //
பதிவர் ஆகிடுறாரா அண்ணே?//

ஆமா, ஆமா, அதுவும் பிரபல பதிவர் ஆகிடுறாரு!

JDina said...

நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....

பனங்காட்டு நரி said...

Zeroth law of thermodynamics deals with ,when two bodies are in thermal equilibrium with a third body ,they are also in thermal equilibrium with each other

மங்குனி அமைசர் said...

பண்ணி நீ ஏழு அறிவுள்ள பிரபஞ்ச விஞ்ஞானி என்பதை நிருபித்து விட்டாய்

மங்குனி அமைசர் said...

JDina said...

நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....///


ஹி.ஹி.ஹி ஆடோ , வெரி பேட் , சார் எங்களுக்கு ஆடோவெல்லாம் பத்தாது , முடிஞ்சா டிரைன் அனுப்ப பாருங்க (உள்ளுக்க பிகர்ஸ் இருந்தா டபுள் ஓகே )

பனங்காட்டு நரி said...

we know that

Q1-2 = (U1 - U2)+W1-2

we also know that the internal energy of the system

u2-u1 = m.cv (T2-T1)

i.e Heat supplied is Q1-2 = (U2-U1) = m.cv(T2-T1)

மங்குனி அமைசர் said...

கும்மி said...

20 கமெண்டுக்கு மேல வந்திருக்கு. ஒரு ஓட்டு கூட விழலே. இப்படி இருந்தா எப்படி மகுடம் ஏறுறது?

ராம்சாமி, ஏழையா இருந்து பணக்காரனா ஆகுற பார்ட் மிஸ்சாயிருச்சே! ரஜினி படத்துக்கு அடிப்படையே அதானே!/////

யானைக்கு தான் அடி சறுக்கும் , இங்க பன்னிக்கு அடி சருக்கிடுச்சே , இத நான் எங்க போய்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//JDina said...
நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....//

யோவ் எந்தகாலத்துலய்யா இருக்க? ஒரு இன்னோவா, குவாலீசு..அப்பிடி இப்பிடி இல்லய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//JDina said...
நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....//

யோவ் எந்தகாலத்துலய்யா இருக்க? ஒரு இன்னோவா, குவாலீசு..அப்பிடி இப்பிடி இல்லய்யா?

JDina said...

பட்டாபட்டி பங்களி....
ப. ரா வீடுக்கு ஆட்டோ ரெடியாக இரூக்குது ஓடிவா....

மங்குனி அமைசர் said...

பனங்காட்டு நரி said...

we know that

Q1-2 = (U1 - U2)+W1-2

we also know that the internal energy of the system

u2-u1 = m.cv (T2-T1)

i.e Heat supplied is Q1-2 = (U2-U1) = m.cv(T2-T1)///

வேணாம் , அப்புறம் நான் கணக்கு சொல்லித்தர ஆரம்பிச்சுடுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
we know that

Q1-2 = (U1 - U2)+W1-2

we also know that the internal energy of the system

u2-u1 = m.cv (T2-T1)

i.e Heat supplied is Q1-2 = (U2-U1) = m.cv(T2-T1)//

படுவா..இதுக்குமேலே பீட்டரு வுட்டீனா, கெஜட்ல இருந்து பேர எடுத்துடுவேன்....ஆமா!

மங்குனி அமைசர் said...

JDina said...

பட்டாபட்டி பங்களி....
ப. ரா வீடுக்கு ஆட்டோ ரெடியாக இரூக்குது ஓடிவா....///

ஹேய் , யாருப்பா இந்த குழந்த புள்ள

மங்குனி அமைசர் said...

49

மங்குனி அமைசர் said...

50

மங்குனி அமைசர் said...

கடைய தொறந்து போட்டு , இந்த கடைக்கார பய எங்க போனான்னு தெரியலையே !!!!!

JDina said...

ப. ரா உனக்கு கடைசி ஆசை????

என்னது நானு யாரா? said...

பன்னிகுட்டி சாரே! நிஜகதைன்னு சொல்ற அளவுக்கு சங்கரோட பாதிப்பு உங்ககிட்ட, அப்புறம் Audience கிட்ட கூடி போச்சு. உண்மை போலவே எழுதி இருக்கிறதுக்காக வாழ்த்துக்கள் சாரே!

நம்ப கடைக்கு வந்து கொஞ்சம் பாருங்க! உங்க மாதிரி பிரபலங்கள் எல்லாம் என் கடைக்கு வந்தா எனக்கு பெருமை தானே?

எப்போ வர்றீங்க சாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
JDina said...

நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....///


ஹி.ஹி.ஹி ஆடோ , வெரி பேட் , சார் எங்களுக்கு ஆடோவெல்லாம் பத்தாது , முடிஞ்சா டிரைன் அனுப்ப பாருங்க (உள்ளுக்க பிகர்ஸ் இருந்தா டபுள் ஓகே )//

யோவ் காலைல பீச்சுல கெளம்புற லேடீஸ் ஸ்பெசல் ட்ரெய்ன அப்பிடியே திருப்பி விடச் சொல்லுய்யா!

JDina said...

அண்ணா, நான் புதுசா லேன்டிங்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
JDina said...

பட்டாபட்டி பங்களி....
ப. ரா வீடுக்கு ஆட்டோ ரெடியாக இரூக்குது ஓடிவா....///

ஹேய் , யாருப்பா இந்த குழந்த புள்ள//

ஆடு புதுசா இருக்கே? மஞ்சத்தண்ணிய எடு! கத்திய தீட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//என்னது நானு யாரா? said...
பன்னிகுட்டி சாரே! நிஜகதைன்னு சொல்ற அளவுக்கு சங்கரோட பாதிப்பு உங்ககிட்ட, அப்புறம் Audience கிட்ட கூடி போச்சு. உண்மை போலவே எழுதி இருக்கிறதுக்காக வாழ்த்துக்கள் சாரே!

நம்ப கடைக்கு வந்து கொஞ்சம் பாருங்க! உங்க மாதிரி பிரபலங்கள் எல்லாம் என் கடைக்கு வந்தா எனக்கு பெருமை தானே?

எப்போ வர்றீங்க சாரே?//

இந்தா வந்துக்கிட்டே இருக்கேன்!

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
JDina said...

நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....///


ஹி.ஹி.ஹி ஆடோ , வெரி பேட் , சார் எங்களுக்கு ஆடோவெல்லாம் பத்தாது , முடிஞ்சா டிரைன் அனுப்ப பாருங்க (உள்ளுக்க பிகர்ஸ் இருந்தா டபுள் ஓகே )//

யோவ் காலைல பீச்சுல கெளம்புற லேடீஸ் ஸ்பெசல் ட்ரெய்ன அப்பிடியே திருப்பி விடச் சொல்லுய்யா!///

பன்னாட அதுல வேலைக்கு போற ஆண்டிகதான் நிறையா இருக்கும்

JDina said...

லேடீஸ் எல்லரும் ப.ரா வயசு தெரிய வேண்டுமாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
JDina said...

நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....///


ஹி.ஹி.ஹி ஆடோ , வெரி பேட் , சார் எங்களுக்கு ஆடோவெல்லாம் பத்தாது , முடிஞ்சா டிரைன் அனுப்ப பாருங்க (உள்ளுக்க பிகர்ஸ் இருந்தா டபுள் ஓகே )//

யோவ் காலைல பீச்சுல கெளம்புற லேடீஸ் ஸ்பெசல் ட்ரெய்ன அப்பிடியே திருப்பி விடச் சொல்லுய்யா!///

பன்னாட அதுல வேலைக்கு போற ஆண்டிகதான் நிறையா இருக்கும்///

அமைச்சரே இந்த வயசில உங்களுக்கு எளசா கேக்குதா?

JDina said...

நான் புதுசா ட்ரவுசர் இப்போதான் வாங்கி உள்ளன் ஐயா

JDina said...

//மங்குனி அமைசர் said...
JDina said...

பட்டாபட்டி பங்களி....
ப. ரா வீடுக்கு ஆட்டோ ரெடியாக இரூக்குது ஓடிவா....///

ஹேய் , யாருப்பா இந்த குழந்த புள்ள//

ஆடு புதுசா இருக்கே? மஞ்சத்தண்ணிய எடு! கத்திய தீட்டு!
---------------------------
நான் புதுசா ட்ரவுசர் இப்போதான் வாங்கி உள்ளன் ஐயா please...

JDina said...

//மங்குனி அமைசர் said...
JDina said...

நண்பர்களே, யாராவது ப.ரா அட்ரஸ் சொல்ல முடியுமா ???
ஆட்டோ ரெடியாக உள்ளது.....///


ஹி.ஹி.ஹி ஆடோ , வெரி பேட் , சார் எங்களுக்கு ஆடோவெல்லாம் பத்தாது , முடிஞ்சா டிரைன் அனுப்ப பாருங்க (உள்ளுக்க பிகர்ஸ் இருந்தா டபுள் ஓகே )//

யோவ் காலைல பீச்சுல கெளம்புற லேடீஸ் ஸ்பெசல் ட்ரெய்ன அப்பிடியே திருப்பி விடச் சொல்லுய்யா!
--------------------------------
லேடீஸ் எல்லரும் ப.ரா வயசு தெரிய வேண்டுமாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//JDina said...
லேடீஸ் எல்லரும் ப.ரா வயசு தெரிய வேண்டுமாம்//

யோவ் என்னய்யா ரூட்டு மாறுது?

JDina said...

பன்னிக்குட்டி ராம்சாமி said

//JDina said...
லேடீஸ் எல்லரும் ப.ரா வயசு தெரிய வேண்டுமாம்//

யோவ் என்னய்யா ரூட்டு மாறுது?
----------------------------
உனக்கு வெயிட் பண்றது எல்லாம் லேடீஸ் தான் சோ உண் வயசு சொல்லு ஐயா

JDina said...

தமிழ்-ல டைப் பண்றது ரொம்ப லேட் ஆகிறது அட்வைஸ் ப்ளீஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//JDina said...
பன்னிக்குட்டி ராம்சாமி said

//JDina said...
லேடீஸ் எல்லரும் ப.ரா வயசு தெரிய வேண்டுமாம்//

யோவ் என்னய்யா ரூட்டு மாறுது?
----------------------------
உனக்கு வெயிட் பண்றது எல்லாம் லேடீஸ் தான் சோ உண் வயசு சொல்லு ஐயா//

ஓக்கே லேடீஸ் பர்ஸ்ட்......ஹி...ஹி....!

JDina said...

சார், கடைல யாரு???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

NHM ரைட்டர் யூஸ் பண்ணலாம்!

JDina said...

Thanks, டவுன்லோட் லிங்க் please

பன்னிக்குட்டி ராம்சாமி said...

http://software.nhm.in/products/writer

JDina said...

Thanks a lot

பன்னிக்குட்டி ராம்சாமி said...

how to use NHM writer: http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு எதுக்குங்க தேங்க்ஸ்!

JDina said...

come back soon.....

TERROR-PANDIYAN(VAS) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரியா சொல்லியிருக்கீங்க, நாங்கூட இதப்பத்தி எழுதனும்னு நெனச்சிருந்தேன்!
7 September 2010 //

மக்கா நீ எங்க எப்போ இந்த வார்த்தை சொன்ன உனக்கு தெரியும்... இப்படி எதவது பிக்காளிதனமா பண்ண.... கொன்னு பொதச்சிடுவேன் .... படவா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரியா சொல்லியிருக்கீங்க, நாங்கூட இதப்பத்தி எழுதனும்னு நெனச்சிருந்தேன்!
7 September 2010 //

மக்கா நீ எங்க எப்போ இந்த வார்த்தை சொன்ன உனக்கு தெரியும்... இப்படி எதவது பிக்காளிதனமா பண்ண.... கொன்னு பொதச்சிடுவேன் .... படவா....//

அடப்பாவிங்களா ஒரு பேச்சுக்குக் கூட நாலு நல்ல வார்த்த சொல்ல வுடமாட்டேங்கிரானுங்கப்பா!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said... 77

//அடப்பாவிங்களா ஒரு பேச்சுக்குக் கூட நாலு நல்ல வார்த்த சொல்ல வுடமாட்டேங்கிரானுங்கப்பா//

நீ ஒரு பிரபலபதிவர் மக்கா!! நீ எல்லாம் பப்ளிக்ல இப்படி பேசலாமா?? அப்புறம் உன் இமேஜ் என்ன ஆகறது? நான் அப்படியே விழுந்து அழுதுட்டேன்...

Anonymous said...

வழக்கமான உங்க நையாண்டிய காணோமே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said... 77

//அடப்பாவிங்களா ஒரு பேச்சுக்குக் கூட நாலு நல்ல வார்த்த சொல்ல வுடமாட்டேங்கிரானுங்கப்பா//

நீ ஒரு பிரபலபதிவர் மக்கா!! நீ எல்லாம் பப்ளிக்ல இப்படி பேசலாமா?? அப்புறம் உன் இமேஜ் என்ன ஆகறது? நான் அப்படியே விழுந்து அழுதுட்டேன்...//

அடிங்க்....படுவா என்ன இது? கண்ணத்தொட....சின்னபுள்ளத்தனமா....ராஸ்கல்........! (அடங்கொன்னியான்.... இனிமே.. ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும்டா சாமி,,,,, நம்மல கவுக்குறதுக்கு வேற யாருமே தேவையில்ல.... எல்லாம் கூடவே சுத்திக்கிட்டு இருக்குதுங்க!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்திரா said...
வழக்கமான உங்க நையாண்டிய காணோமே..//

அதான் எனக்கே தெரியல மேடம், கதை நெஜக் கதை மாதிரியே இருக்குன்னு பெரியவங்கள்லாம் சொல்றாங்க....! எப்பிடியோ படம் வரட்டும்..பார்ப்போம்!

Tirupurvalu said...

Sun Pictures Kalanithi Maran ready to take next film with your story .You have to meet him .When can u meet him .Plz advise. cha cha dream ellam varun ethu mathi p.k sir

R.Gopi said...

இதுவே ஒரிஜினலா இருந்துட போவுது “தல”.....

சி.பி.செந்தில்குமார் said...

dear brother,(annae)your stiry is better than the original one.but your regular comedy touch missed,y?

TERROR-PANDIYAN(VAS) said...

@சி.பி.செந்தில்குமார் said... 84
//dear brother,(annae)your stiry is better than the original one.but your regular comedy touch missed,y?//

நல்லா காறி துப்புங்க சார்!! பாருலே பாரு... உன் ரசிகர் எல்லாம் எப்படி பீல்பன்றோம் பாரு.... அவ்வ் அவ்வ் அவ்வ்வ்.... அவ்வ்வ்வ்வ்வ்ஆஆஆஅ.

தோபாரு பன்னிகுட்டி நல்ல நல்ல பதிவா எழுதி பிரபலபதிவர் ஆகனும் எதாவது ரோசனை இருந்தா சொல்லிடு... பீர் பாட்டில் ஒடச்சி ஒரவை முறிச்சிகலாம்... சீக்கிறாம் ஒரு மொக்க பதிவு போடு.. இல்லை என் ஆத்மா சாந்தி மட்டும் இல்லை செல்வி, சிவகாமி இப்படி எதையும் அடையாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்டிமென்ட்டா ஆப் பண்றாங்ய....! ம்ம்ம்ம்..அடுத்து ஒண்ணப் போட்ர வேண்டியதுதான்!

Narayan. said...

http://bit.ly/ai8Y0a
Enthiran Result from Preview Show
Great Info about the songs, but movie not so encouraging.

Tirupurvalu said...

பா ரா படம் அப்படியே இந்த கதை தான் .எப்படி உனக்கு சங்கர் கதை தெரியும்.சன் பிக்சரஸ் உன்னை தெடுரங்கபா