Friday, September 3, 2010

காவல்காரன் ரிலீசுக்கு ஆட்கள் தேவை!

நம்ம டாக்குடர்ரு தம்பி விஜய்யோட அடுத்த படம் காவல்காரன் விரைவில் ரிலீசாகப்போகுது, இன்னும் பதிவர்கள்லாம் சும்மா இருந்தா எப்பிடி? அதுனால மேட்டர நாமலே தொடங்கி வெப்போம்னு ஒரு நல்லெண்ணத்துலதான் இப்பிடி!

(மேட்டரப் சரியா படிக்க முடியலேன்னா, அது மேலேயே உங்க மௌச வெச்சி நல்லா ஓங்கி குத்துங்க, உங்களுக்காக அது பெரிசா தொறக்கும்!)படத்தில் உள்ள மேட்டர் தெளிவாகத் தெரியவில்லை என்று வந்த தகவலால், கீழே டெக்ஸ்ட்டாகவும் கொடுத்து இருக்கிறேன்.

ஆட்கள் தேவை
எதிர்வரும் தீபாவளித்திருநாள் அன்று ரிலீசாகும் எங்கள் இளையதலைவலி உங்கள் விஜய் அவர்கள் நடித்துள்ள(!) காவல்காரன் திரைப்படத்தை முதல் காட்சியன்று கண்டு ரசிக்க ஆட்கள் தேவை! டிக்கட் மற்றும் போக்குவரத்துச் செலவு இலவசம். மேலும் இடைவேளையின் போது சந்து பாம், அமிர்தாஞ்சன், கால்ப்பால் மருந்துகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்! அதிரடி சலுகையாக முதல் 50 நபர்களுக்கு இன்சூரன்ஸ் முற்றிலும் இலவசம்!

அனுபவம் மற்றும் தகுதி: வேலை வெட்டி எதுவும் இல்லாமல் தறுதலையாகச் சுற்றிய அனுபவம் 2 வருடங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும், வில்லு, குருவி, சுறா போன்ற படங்களை முதல் காட்சியில் பார்த்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நிபந்தனைகள்: 1. படம் ஓடும்போது கண்டிப்பாக தூங்கக் கூடாது
2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)
3. படம் முடிந்து வெளியே வரும்போது கேமராவில் தெரியுமாறு படம் சூப்பர் என்று சொல்லவேண்டும்.
4. முக்கியமான காட்சிகளில் கைதட்டவேண்டும். (எச்சரிக்கை: கைதட்டாவதர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கபட்டு மறுபடியும் அடுத்த ஷோவிற்கு அனுப்பப்படுவார்கள்)

தகுதியுடையவர்கள் விபரங்களுடன் உடனடியாக கீழ்கண்ட முகவரிக்கு நேரடியாக வரவும்:
முகவரி:
அனைந்திந்திய இளையதலவலி ரசிகர் பேரவை,
கு.மு.க. தலைமை அலுவலக வளாகம்,
ஆற்காடு சாலை, சென்னை - 600 024
இலவச டோல் ப்ரீ எண்: 1800- ங்கொய்யா – 000

ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
படம் பார்க்க வரும் ரசிகர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் பிரபல பதிவர் ஜெய்யின் ஸ்பெசல் கீரிப்ப்புள்ளை ஷோவிற்கான டிக்கட் வழங்கப்படும். (அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!)

ம்ம்ம்...கெளப்புங்கள்....தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!

127 comments:

Balaji saravana said...

மொத வெட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கி வட உங்களுக்குத்தான்!

Balaji saravana said...

அருண், சௌந்தர், ஜெய், செல்வா, ரமேஷ், ஜில்லு,மங்குனி, வெறும்பய எங்கப்பா போனிங்க?
வாங்க வந்து கும்முங்க!

Balaji saravana said...

அய்!

Balaji saravana said...

இந்த படத்த எந்த பேரன்யா வாங்கியிருக்கான்?

Balaji saravana said...

//விஜய் அவர்கள் நடித்துள்ள//
லொள்ள பாரு! எகத்தாளத்த பாரு!
படுவா பிச்சு புடுவேன் பிச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேற யாரு வாங்க முடியும்? எல்லாம் பீத்த பேரந்தான் சே..சே... அதான்யா..டிவி கம்பேனிக்காரங்ய.....!

Balaji saravana said...

//அதிரடி சலுகையாக முதல் 50 நபர்களுக்கு இன்சூரன்ஸ் முற்றிலும் இலவசம்!//
டெத் இன்சூரன்ஸ் தான?

Balaji saravana said...

//வில்லு, குருவி, சுறா போன்ற படங்களை முதல் காட்சியில் பார்த்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.//
ஆவிகளுக்கு முன்னுரிமை அப்டின்னு சொல்லவேண்டியது தான? சும்மா வள வளன்னு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Balaji saravana said...
//வில்லு, குருவி, சுறா போன்ற படங்களை முதல் காட்சியில் பார்த்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.//
ஆவிகளுக்கு முன்னுரிமை அப்டின்னு சொல்லவேண்டியது தான? சும்மா வள வளன்னு!//

பின்னே திடுதிப்புன்னு ஒரு ஆள விஜய் படம் அதுவும் முதல் காட்சிக்கே அனுப்புனா அப்புறம் எல்லாரும் கொலை கேசுல மாட்டிக்க மாட்டாங்களா? அதுனால்தான் முன் அனுபவம் தேவைங்கறோம்!

அருண் பிரசாத் said...

இது தற்கொலையை தூண்டும் செயல். பண்ணி சாரை புடிச்சு உள்ள போடுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
இது தற்கொலையை தூண்டும் செயல். பண்ணி சாரை புடிச்சு உள்ள போடுங்க//

யோவ் நாங்க ஏற்கனவே வில்லு, குருவி, சுறாவுல பாத்து பொழைச்ச பக்கிகளத்தான் இப்போ மறுபடியும் கூப்புடுறோம் (சுறாவுக்கே சாகாதவங்க வேற எதுக்கும் சாக மாட்டாங்கன்னு ஒரு நப்பாசைதான்)

ganesh said...

(அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!////

அப்படியே வித்தை காட்டுவதற்கு ஒரு பாம்பு கிடைக்குமா???))))

Jey said...

அடங்கொய்யா இது எப்ப...ஒரு சப்ட்டு வந்து தெம்பா கமென்ஸ் போடுட்றேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

//அருண், சௌந்தர், ஜெய், செல்வா, ரமேஷ், ஜில்லு,மங்குனி, வெறும்பய எங்கப்பா போனிங்க?
வாங்க வந்து கும்முங்க!//

அப்போ நீ என்ன கூப்பிட மாட்டா?? நான் மட்டும் விஜய் படம் பாத்து சாவனும்....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அது மேலேயே உங்க மௌச வெச்சி நல்லா ஓங்கி குத்துங்க, உங்களுக்காக அது பெரிசா தொறக்கும்!)
//ஹி..ஹி..

TERROR-PANDIYAN(VAS) said...

//நம்ம டாக்குடர்ரு தம்பி விஜய்யோட//

விஜய்க்கு அண்ணன் இருக்காரா? அவரு டாக்டரா?? சொல்லவே இல்ல...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காவல்க்காரன்,காவல்காதல் ஆகி காவன் ல ஆயிப்போய்கிட்டு இருக்கு.அவன இன்னும் வயித்த கலக்கப்போறாங்க நம்ம பதிவர்ஸ்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

டாக்டர் விஜய் இன் இந்த படமும் 100 நாள் ஓடும் தமிழ்மணம் தியேட்டர்ல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

முக்கியமான காட்சிகளில் கைதட்டவேண்டும். (எச்சரிக்கை: கைதட்டாவதர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கபட்டு மறுபடியும் அடுத்த ஷோவிற்கு அனுப்பப்படுவார்கள்//
இதுதாண்டா தண்டன

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படம் ஓடும்போது கண்டிப்பாக தூங்கக் கூடாது//
தூங்க விடுவாரா டாக்ட்டர் பஞ்ச் டயலாக் ஊசி போட்டு கதற வெச்சிட மாட்டாரு?

உங்கள் விஜய் அவர்கள் நடித்துள்ள(!)//
பார்த்தியா..நைசா எங்ககிட்ட அத தள்ளிவிடப்பார்க்குறியே தல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//நம்ம டாக்குடர்ரு தம்பி விஜய்யோட//

விஜய்க்கு அண்ணன் இருக்காரா? அவரு டாக்டரா?? சொல்லவே இல்ல...//

அடிங்....!

ஜெய்லானி said...

//(அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!)//

ஹா..ஹா. இதான்யா பெரிய கொடுமையே ..கீரி பிள்ளாய வச்சி யாருய்யா கொஞ்சிகிட்டு இருப்பா

Jey said...

//படம் பார்க்க வரும் ரசிகர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் பிரபல பதிவர் ஜெய்யின் ஸ்பெசல் கீரிப்ப்புள்ளை ஷோவிற்கான டிக்கட் வழங்கப்படும். (அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!)//

கீரிபுள்ள என்னயா அதோடு சேத்து, வித்தை காட்டி பிச்சை எடுத்த அம்புட்டு துட்டயும் சேத்துக் குடுக்குரேன்யா...இதை வெளியூர்க்காரன் தலைமேச் ச்த்தியம் செய்து சொல்லிக்கொள்கிறான்..இந்த பட்டிக்காட்டான்(Jey)...

ஜெய்லானி said...

இதுக்கு எதுக்கு ரெண்டு வருஷ அனுபவம் வேனும்.. ஆறு மாசம் பத்தாதா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்கள் விஜய் அவர்கள் நடித்துள்ள(!)//
பார்த்தியா..நைசா எங்ககிட்ட அத தள்ளிவிடப்பார்க்குறியே தல..//

அவரு என்னிக்கும் உங்கள் விஜய்தானப்பு! (யாருகிட்ட?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jey said...
//படம் பார்க்க வரும் ரசிகர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் பிரபல பதிவர் ஜெய்யின் ஸ்பெசல் கீரிப்ப்புள்ளை ஷோவிற்கான டிக்கட் வழங்கப்படும். (அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!)//

கீரிபுள்ள என்னயா அதோடு சேத்து, வித்தை காட்டி பிச்சை எடுத்த அம்புட்டு துட்டயும் சேத்துக் குடுக்குரேன்யா...இதை வெளியூர்க்காரன் தலைமேச் ச்த்தியம் செய்து சொல்லிக்கொள்கிறான்..இந்த பட்டிக்காட்டான்(Jey)...////

என்னலே ஜெய்யி, வேற அனிமல்ஸ் ஏதாவது ரெடி பண்ணிட்டயா?

Jey said...

பன்னி இன்னிக்கி ஆடு எதுனா சிக்குதா பாரு போட்டிக்கி ஆள் இல்ல...நம்ம ரெண்டுபேரா...விருந்து சாப்பிடலாம்...

அஹமது இர்ஷாத் said...

சரியான வெளம்பரந்தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
//(அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!)//

ஹா..ஹா. இதான்யா பெரிய கொடுமையே ..கீரி பிள்ளாய வச்சி யாருய்யா கொஞ்சிகிட்டு இருப்பா//

வேற அனிமல் ஏதாவது வேணும்னா ஜெய்யத்தான் கேக்கனும்!

Jey said...

//ஜெய்லானி said...
இதுக்கு எதுக்கு ரெண்டு வருஷ அனுபவம் வேனும்.. ஆறு மாசம் பத்தாதா..?//

பன்னி இந்த அடு ஓக்கேயா சொல்லு...., வெர ஃப்ரஸ் ஆடு ஏதும்..கண்ணுல படலை...என்ன் சொல்ர...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
//ஜெய்லானி said...
இதுக்கு எதுக்கு ரெண்டு வருஷ அனுபவம் வேனும்.. ஆறு மாசம் பத்தாதா..?//

பன்னி இந்த அடு ஓக்கேயா சொல்லு...., வெர ஃப்ரஸ் ஆடு ஏதும்..கண்ணுல படலை...என்ன் சொல்ர...//

இது கெழட்டு ஆடாச்சேய்யா...எதுக்கும் இன்னும் கொஞ்சம் நேரம் பாப்போம்!

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னலே ஜெய்யி, வேற அனிமல்ஸ் ஏதாவது ரெடி பண்ணிட்டயா?//

கீரிப்புள்ள+அன்ஹ்ஜுதல்ப் பாம்பு + வித்த காட்டி பிச்ச எடுத்த காசு பரிசளிப்பு...

இனி ஆசை காட்டி ஆடுகள் அதெடு பன்னி....

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//Jey said...
//ஜெய்லானி said...
இதுக்கு எதுக்கு ரெண்டு வருஷ அனுபவம் வேனும்.. ஆறு மாசம் பத்தாதா..?//

பன்னி இந்த அடு ஓக்கேயா சொல்லு...., வெர ஃப்ரஸ் ஆடு ஏதும்..கண்ணுல படலை...என்ன் சொல்ர...//

இது கெழட்டு ஆடாச்சேய்யா...எதுக்கும் இன்னும் கொஞ்சம் நேரம் பாப்போம்!//
அப்படின்றயா...சரி...கிட்டி டேஸ்ட் இருக்காது...இன்னும் கொஞ்சம் நேரம் வலை விரிச்சி நிக்கலாம்..ஏதாவது மாட்டுதானு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னலே ஜெய்யி, வேற அனிமல்ஸ் ஏதாவது ரெடி பண்ணிட்டயா?//

கீரிப்புள்ள+அன்ஹ்ஜுதல்ப் பாம்பு + வித்த காட்டி பிச்ச எடுத்த காசு பரிசளிப்பு...

இனி ஆசை காட்டி ஆடுகள் அதெடு பன்னி....////

ஜெய்யி அந்த அருவாள எடுத்து வெய்யி, மஞ்சத்தண்ணியக் கரைச்சி வெய்யி....தூரத்துல யாரோ வாரா மாதிரி இருக்கு யாருன்னு பாரு!

Jey said...

//ganesh said...
(அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!////

அப்படியே வித்தை காட்டுவதற்கு ஒரு பாம்பு கிடைக்குமா???))))//

ஆகா பன்னி மிஸ் பன்னிருக்கியே... அடப் போய்யா இனி எம்புட்டு நேரம் காத்திருக்கனுமோ?!!!

harini said...

//கீரிபுள்ள என்னயா அதோடு சேத்து, வித்தை காட்டி பிச்சை எடுத்த அம்புட்டு துட்டயும் சேத்துக் குடுக்குரேன்யா...இதை வெளியூர்க்காரன் தலைமேச் ச்த்தியம் செய்து சொல்லிக்கொள்கிறான்..இந்த பட்டிக்காட்டான்(Jey)..//
எராவது உசிரோட இருந்த நீங்க பிச்சையெடுத்து கொடுக்கலாம்

TERROR-PANDIYAN(VAS) said...

எலேய் மக்கா நம்ம பன்னி எவ்வளே கருத்து மிக்க பதிவு போட்டு இருக்கு... சும்மா ஆடு, கீரிபுள்ளனு பேசிட்டு.... ராஸ்கல்ஸ்.....

Jey said...

@@ பன்னிகுட்டி
ஜெய்யி அந்த அருவாள எடுத்து வெய்யி, மஞ்சத்தண்ணியக் கரைச்சி வெய்யி....தூரத்துல யாரோ வாரா மாதிரி இருக்கு யாருன்னு பாரு!//

ரெடியா இருக்கேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jey said...
//ganesh said...
(அதிலிருந்து ஒருவரை பிரபலப் பதிவர் ஜெய்யே தேர்ந்தெடுத்து கீரிப்புள்ளை ஒன்றை பரிசளிப்பார்!////

அப்படியே வித்தை காட்டுவதற்கு ஒரு பாம்பு கிடைக்குமா???))))//

ஆகா பன்னி மிஸ் பன்னிருக்கியே... அடப் போய்யா இனி எம்புட்டு நேரம் காத்திருக்கனுமோ?!!!////

எதுக்கும் இன்னொருதடவ கொக்கி போட்டுப் பாருய்யா, ஆடு மாட்டுதான்னு பாப்போம்!

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
எலேய் மக்கா நம்ம பன்னி எவ்வளே கருத்து மிக்க பதிவு போட்டு இருக்கு... சும்மா ஆடு, கீரிபுள்ளனு பேசிட்டு.... ராஸ்கல்ஸ்.....//

பன்னி எப்படி வசதி...வேற ஆடு கானோம்....போட்ரலாம...என்ன நம்ம குருப்புல வாலிண்டியரா வந்து சேந்திருக்கு அதான்...ஒரு சின்ன ரோசனை....என்ன சொல்ர...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
எலேய் மக்கா நம்ம பன்னி எவ்வளே கருத்து மிக்க பதிவு போட்டு இருக்கு... சும்மா ஆடு, கீரிபுள்ளனு பேசிட்டு.... ராஸ்கல்ஸ்.....///

நீதான்யா கரெக்ட்டான ஆளு ஷோவுக்கு மொத ஆளா உன்னத்தான்யா அனுப்பனும்!

TERROR-PANDIYAN(VAS) said...

//2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)//

யோ!! கொலை கேஸ் ஆகிட போகுது... பாடல் காட்சில மட்டும் வெளிய போய்ட்டு வந்து படம் பாக்கறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Jey said...
//TERROR-PANDIYAN(VAS) said...
எலேய் மக்கா நம்ம பன்னி எவ்வளே கருத்து மிக்க பதிவு போட்டு இருக்கு... சும்மா ஆடு, கீரிபுள்ளனு பேசிட்டு.... ராஸ்கல்ஸ்.....//

பன்னி எப்படி வசதி...வேற ஆடு கானோம்....போட்ரலாம...என்ன நம்ம குருப்புல வாலிண்டியரா வந்து சேந்திருக்கு அதான்...ஒரு சின்ன ரோசனை....என்ன சொல்ர...////

போட்ரு!.....புடி..புடி....விடாதே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
//2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)//

யோ!! கொலை கேஸ் ஆகிட போகுது... பாடல் காட்சில மட்டும் வெளிய போய்ட்டு வந்து படம் பாக்கறேன்....///

மூச்சுத்திணருனாலும் விடமாட்டோம்ல!

Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
///TERROR-PANDIYAN(VAS) said...
எலேய் மக்கா நம்ம பன்னி எவ்வளே கருத்து மிக்க பதிவு போட்டு இருக்கு... சும்மா ஆடு, கீரிபுள்ளனு பேசிட்டு.... ராஸ்கல்ஸ்.....///

நீதான்யா கரெக்ட்டான ஆளு ஷோவுக்கு மொத ஆளா உன்னத்தான்யா அனுப்பனும்!//

கன்பர்ம் பண்ணிக்க பன்னி...மஞ்சத்தண்ணிய ஓத்திட்டா அப்புறம் ஆடு தலைய குலுக்கலைனாலும்...விடமாட்டேன்...

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
//2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)//

யோ!! கொலை கேஸ் ஆகிட போகுது... பாடல் காட்சில மட்டும் வெளிய போய்ட்டு வந்து படம் பாக்கறேன்....//

நம்மப் பத்தி தெரிஞ்ச ஆடு திமிறுது..., அப்படியே கட்டிப் போட்ருக்கேன்....அப்ப இர்ந்தாலும் இத வெட்டிக்கலாம்..ஏர ஏது புதுசா வர்ர அரவம் கேக்குத...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
//2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)//

யோ!! கொலை கேஸ் ஆகிட போகுது... பாடல் காட்சில மட்டும் வெளிய போய்ட்டு வந்து படம் பாக்கறேன்....///

யோவ் ஜெய்யி, சீக்கிரம் வாய்யா....மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சி, ஆடு தலையாட்டிருச்சி...ஒரே போடா போடுய்யா...!

Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// Jey said...
//TERROR-PANDIYAN(VAS) said...
எலேய் மக்கா நம்ம பன்னி எவ்வளே கருத்து மிக்க பதிவு போட்டு இருக்கு... சும்மா ஆடு, கீரிபுள்ளனு பேசிட்டு.... ராஸ்கல்ஸ்.....//

பன்னி எப்படி வசதி...வேற ஆடு கானோம்....போட்ரலாம...என்ன நம்ம குருப்புல வாலிண்டியரா வந்து சேந்திருக்கு அதான்...ஒரு சின்ன ரோசனை....என்ன சொல்ர...////

போட்ரு!.....புடி..புடி....விடாதே....!///

கழுத்துல கட்டுன கயிரு கைலதான் இருக்கு தப்பிக்க வழியில்ல...

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///TERROR-PANDIYAN(VAS) said...
//2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)//

யோ!! கொலை கேஸ் ஆகிட போகுது... பாடல் காட்சில மட்டும் வெளிய போய்ட்டு வந்து படம் பாக்கறேன்....///

யோவ் ஜெய்யி, சீக்கிரம் வாய்யா....மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சி, ஆடு தலையாட்டிருச்சி...ஒரே போடா போடுய்யா...!//

ச்சொத்த்த்...என்னயா ரத்தம் இப்படி தெறிக்குது....அஞ்சு மீட்டர் தூரத்துக்கு பீய்ச்சி அடிக்குது..., யோவ் அந்த நரிய கவனியா...தலைய துக்கிட்டு போகப் பாக்குது...

TERROR-PANDIYAN(VAS) said...

@யோ பன்னி போடு போடு சொல்லிட்டு நீ என்யா மொதல்லா தலை நீட்டற?

TERROR-PANDIYAN(VAS) said...

யோ பன்னி குறுக்க நெடுக்க ஓடாத சொன்ன கேட்டியா.. இப்போ பாரு ஜெய் உன்ன வெட்டி போட்டாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Jey said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///TERROR-PANDIYAN(VAS) said...
//2. படம் துவங்கியவுடன் கதவுகள் பூட்டப்படும், எனவே இடையில் எழுத்து வெளியே செல்ல முயற்சிக்கக் கூடாது. (பாடல் காட்சியில் கூட தம்மடிக்கச் செல்லக்கூடாது)//

யோ!! கொலை கேஸ் ஆகிட போகுது... பாடல் காட்சில மட்டும் வெளிய போய்ட்டு வந்து படம் பாக்கறேன்....///

யோவ் ஜெய்யி, சீக்கிரம் வாய்யா....மஞ்சத்தண்ணி தெளிச்சாச்சி, ஆடு தலையாட்டிருச்சி...ஒரே போடா போடுய்யா...!//

ச்சொத்த்த்...என்னயா ரத்தம் இப்படி தெறிக்குது....அஞ்சு மீட்டர் தூரத்துக்கு பீய்ச்சி அடிக்குது..., யோவ் அந்த நரிய கவனியா...தலைய துக்கிட்டு போகப் பாக்குது...//////

ரத்தத அப்பிடியே அந்த சட்டில பிடிய்யா...நான் மொதல்ல லிவர எடுக்குறேன், அப்புறம் எவனாவது நடுவுல வந்து லவட்டிடப் போறான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@யோ பன்னி போடு போடு சொல்லிட்டு நீ என்யா மொதல்லா தலை நீட்டற?////

வெட்டும்போது குறுக்கே பேசாதய்யா, படாத எடத்துல பட்டுடப் போகுது!

TERROR-PANDIYAN(VAS) said...

//கழுத்துல கட்டுன கயிரு கைலதான் இருக்கு தப்பிக்க வழியில்ல..//

நாங்க எல்லாம் புல்லு கிடைக்காட்டி கட்டி இருக்க கயிரு திங்கற ஆடு சாமி...

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@யோ பன்னி போடு போடு சொல்லிட்டு நீ என்யா மொதல்லா தலை நீட்டற?///

அடப்பாவி பன்னி நீயா வந்து தலைய குறுக்கால நீட்டுன...இப்படி ஆய்ப்போச்சே...சரி சரி நமக்கு ஈரல்தான் முக்கியம்...பாண்டி ஒரு கையப் பிடி கொக்கியில தொங்கப்போடு...அறுத்து பாகம் பிரிக்கலாம்...

Jey said...

யோவ் இப்ப வெட்டுப் பட்டது யாரு... நன் கண்னை மூடிகிட்டு வெட்டுனதுல..யாரண்னே தெரியலையா..

TERROR-PANDIYAN(VAS) said...

மொதல்ல தோல உரிச்சிடலாம் தல...

Jey said...

யோவ் பாண்டி அந்த தலையக் கவ்விட்டு போர நரியப் பிடியா.., தலையப் பாத்தாதான்...வெட்டுன ஆடு எதுன்னு தெரியும்...

TERROR-PANDIYAN(VAS) said...

தல கண்ண தெறந்து பாருங்க பன்னி செத்து கிடக்கு.... கால் மட்டும் துடிக்குது...

Jey said...

பன்னியக் கானோம் வெட்டுபட்டது பன்னிதானா????

TERROR-PANDIYAN(VAS) said...

அது நாரி இல்ல தல நாய்.... நாரிதான் இரண்டாவது பதிவுலே போட்டமே....

Jey said...

அடப் பாவி பன்னி குறுக்கால வராதே..குறுக்கால வராதேன்னு 1348 தடவை சொன்னேன் இப்படி போய்ட்டியே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
யோவ் பாண்டி அந்த தலையக் கவ்விட்டு போர நரியப் பிடியா.., தலையப் பாத்தாதான்...வெட்டுன ஆடு எதுன்னு தெரியும்...///

ஜெய்யி இதுக்குத்தான் வெட்டும்போது கண்ண மூடாதேன்னு சொன்னேன், இப்போ பாரு யார வெட்டுனேன்னே தெரியல!

Jey said...

சரி விடு... பாண்டி.. தொங்கப் போடு அந்த குறுவாளக் குடு..தோலை உரிக்க வசதியா இருக்கும்...

TERROR-PANDIYAN(VAS) said...

இதுக்குதான் வெளியூர் வெரும் அப்பாவி ஆட பாத்து அறுக்கறான்... இப்பொ பாருங்க யாரு ஆடுனே தெரியல....

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///Jey said...
யோவ் பாண்டி அந்த தலையக் கவ்விட்டு போர நரியப் பிடியா.., தலையப் பாத்தாதான்...வெட்டுன ஆடு எதுன்னு தெரியும்...///

ஜெய்யி இதுக்குத்தான் வெட்டும்போது கண்ண மூடாதேன்னு சொன்னேன், இப்போ பாரு யார வெட்டுனேன்னே தெரியல!//
அடப் பன்னி உசுரோடதான் இருக்கியா அப்ப வெட்டுபட்ட ஆடு யாரு மக்கா... தொலைகூட உரிச்சிட்டேன்..

Jey said...

பன்னி..உன்னோட மோப்ப சக்தியப் யூஸ் பன்னி ..அந்த குடலை வாசம் பிடிச்சிப் பாரு...யருன்னு தெரியுதான்னு...இளைய தலைவலிய கிண்டல் பண்ணவுடனே குறுக்கால பூந்து வெட்டு பட்டாலும் பட்ருக்கும்..., அதுக்கும் பட்டாபட்டிக்கி தகவல் குடுத்துரு..

Jey said...

வெளியூரானு செக் பண்ணு பன்னி...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி
//ஜெய்யி இதுக்குத்தான் வெட்டும்போது கண்ண மூடாதேன்னு சொன்னேன், இப்போ பாரு யார வெட்டுனேன்னே தெரியல//

யோ!! பேசாதயா... வெட்டின இடத்துல ரத்தம் அதிகமா போகுது பாரு... தல அந்த சட்டி இப்படி கொடுங்க ரத்தம் பிடிக்கனும்...

TERROR-PANDIYAN(VAS) said...

//வெளியூரானு செக் பண்ணு பன்னி..//

அந்த சிறுவனை வெட்ட மூன்று பூசாரியா? அவமானம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jey said...
பன்னி..உன்னோட மோப்ப சக்தியப் யூஸ் பன்னி ..அந்த குடலை வாசம் பிடிச்சிப் பாரு...யருன்னு தெரியுதான்னு...இளைய தலைவலிய கிண்டல் பண்ணவுடனே குறுக்கால பூந்து வெட்டு பட்டாலும் பட்ருக்கும்..., அதுக்கும் பட்டாபட்டிக்கி தகவல் குடுத்துரு..////

என்னோட பெசல் மோப்ப சக்தியே செயல் இழந்து போச்சிய்யா அந்தளவுக்கு பேட் ஸ்மெல் வருதுய்யா அந்தக் கொடல்ல இருந்து!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி
//ஜெய்யி இதுக்குத்தான் வெட்டும்போது கண்ண மூடாதேன்னு சொன்னேன், இப்போ பாரு யார வெட்டுனேன்னே தெரியல//

யோ!! பேசாதயா... வெட்டின இடத்துல ரத்தம் அதிகமா போகுது பாரு... தல அந்த சட்டி இப்படி கொடுங்க ரத்தம் பிடிக்கனும்...///

அப்பிடியே வாய வெச்சி ரத்தத்த குடிய்யா பாண்டி!

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னோட பெசல் மோப்ப சக்தியே செயல் இழந்து போச்சிய்யா அந்தளவுக்கு பேட் ஸ்மெல் வருதுய்யா அந்தக் கொடல்ல இருந்து//

யோ கொடல மோப்பம் பிடிக்க சொன்னா நீ எங்க மோந்துகிட்டு இருக்க... எட்டவாயா....

Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////Jey said...
பன்னி..உன்னோட மோப்ப சக்தியப் யூஸ் பன்னி ..அந்த குடலை வாசம் பிடிச்சிப் பாரு...யருன்னு தெரியுதான்னு...இளைய தலைவலிய கிண்டல் பண்ணவுடனே குறுக்கால பூந்து வெட்டு பட்டாலும் பட்ருக்கும்..., அதுக்கும் பட்டாபட்டிக்கி தகவல் குடுத்துரு..////

என்னோட பெசல் மோப்ப சக்தியே செயல் இழந்து போச்சிய்யா அந்தளவுக்கு பேட் ஸ்மெல் வருதுய்யா அந்தக் கொடல்ல இருந்து!//

உனக்கே அப்படின்னா..நாங்க பக்கத்துலேயே வரமுடியாதே பன்னி..., கொஞ்சம் மூக்கைப் மூடிகிட்டு!!! வாசம் பிடிச்சிப் பாரு...

harini said...

என்ன இங்க சத்தம்...... என்ன இங்க சத்தம்...........

Jey said...

//harini said...
என்ன இங்க சத்தம்...... என்ன இங்க சத்தம்...........//

பன்னி ஒரு ஆடு போதுமா..இன்னொன்னு எட்டிப் பாகுது...இதுவும் சேத்துப் போட்ரலாமா...ஆடு ஃபிரஸ் பீசு...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி
//அப்பிடியே வாய வெச்சி ரத்தத்த குடிய்யா பாண்டி!//

நல்ல கொழுத்த ஆடுயா... ஏற்க்கனவே இரண்டு சட்டி ரத்தம் குடிச்சிடேன்... இப்பொ கொடல் ஒரு கை பாக்கறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
//harini said...
என்ன இங்க சத்தம்...... என்ன இங்க சத்தம்...........//

பன்னி ஒரு ஆடு போதுமா..இன்னொன்னு எட்டிப் பாகுது...இதுவும் சேத்துப் போட்ரலாமா...ஆடு ஃபிரஸ் பீசு...///

இதுக்குத்தாம்லே இம்புட்டு நேரம் வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தேம், போட்ரு..........!

Jey said...

பாண்டி அறுத்து சுந்தமா கழுவி வறுத்து வை ஒரு கட்டிங் அடிச்சிட்டு வரேன்... அப்பதான் நெறய சாப்பிட முசியும்...

harini said...

//ஒரு கை பாக்கறேன்...//
ஆடுக்கு கால் தானே உண்டு கை பார்க்க போறேன்னு சொல்லுறாரு terrror .

TERROR-PANDIYAN(VAS) said...

harini said..
//என்ன இங்க சத்தம்...... என்ன இங்க சத்தம்...........//

நாங்களே அறுக்க ஆடு இல்லாம கொலைவெறில மாத்தி மாத்தி வெட்டி... இப்போ யாரு செத்து கிடக்கா முழிக்கிறோம்... நீ என் மக்கா வந்து தலை கொடுக்கற...

சௌந்தர் said...

இந்த நிபந்தனை எல்லாம் முதல் விஜய்க்கு போடுங்கப்பா அவர் உயிரோடு இருக்கிறார என்று பார்ப்போம்

harini said...

terror மக்க நானும் யாரு செத்து கிடுகிரான்னு பார்க்க வந்தேன் பார்த்த ஜெ தலை கிறங்கி நிற்கிறார் கட்டிங் போட்டாச்சு போல இருக்கு

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆடுக்கு கால் தானே உண்டு கை பார்க்க போறேன்னு சொல்லுறாரு terrror //

ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.... சரி. தெளிவா சொல்றேன் இப்படி வந்து குத்தவச்சி உக்காந்து நல்லா மேலா பாருங்க...

harini said...

இனி ஜெயக்கு வீட்டில பொய் பூரிகட்ட அடித்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சி....நான் கொஞ்சம் ஏத்திட்டு வந்திர்ரேன்யா...!

harini said...

மக்க குத்த வைச்ச சரிபடாது

harini said...

நான் வர நேரம் பார்த்து எல்லோரும் ஓடிருரங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜெய்யி, பாண்டி, கடையப் பாத்துக்குங்கப்பா..போயிட்டு கொஞ்சம் ஸ்டெடியா வர்ரேன்!

TERROR-PANDIYAN(VAS) said...

அட நீ வேற மக்கா அடிவாங்கிட்டு அடிதாங்கம தல வெளிய ஓடி வரும். அப்புறாம் இங்க வந்து இப்படி நாலுபேர இழுத்து போட்டு வெட்டும்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதுக்குள்ளே 94 கும்மியா. எப்ப பதிவு போடுரானுகன்னே தெரியலையே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏய் மக்கா ktv ல புதிய கீதை படம் ஓடுது. எல்லாரும் ஓடி போய் அதப் பாருங்க முதல்ல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஏய் மக்கா ktv ல புதிய கீதை படம் ஓடுது. எல்லாரும் ஓடி போய் அதப் பாருங்க முதல்ல...//

யோவ் போலீசு வந்தமா மொக்க போட்டமான்னு இல்லாம என்யா கடைக்கு வர்ரவங்கள வெரட்டி விடுர?

பாரதசாரி said...

இளைய தலவலி டாக்டர் விசை ரசிகர்களுக்கு இந்த இடுகை சமர்ப்பனம்

http://paadhasaary.blogspot.com/2010/08/1.html

பாரதசாரி said...

//சந்து பாம், அமிர்தாஞ்சன், கால்ப்பால் மருந்துகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்!//
அதுக்கு பதிலா சைனைடு குடுத்து ஒரேயடியா கதைய முடிக்கலாம்...

dineshkumar said...

//முக்கியமான காட்சிகளில் கைதட்டவேண்டும். (எச்சரிக்கை: கைதட்டாவதர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கபட்டு மறுபடியும் அடுத்த ஷோவிற்கு அனுப்பப்படுவார்கள்)//
ஐயா சாமி இந்த நரகம்னு சொல்றாங்களே அங்க வேணும்னா கூட போறேன் ஆனா..........

DrPKandaswamyPhD said...

சென்ஞ்சுரி அடிச்சாச்சு, உம்ம்ம்ம், நடத்துங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அஹமது இர்ஷாத் said...
சரியான வெளம்பரந்தான்.. //

வாங்க தம்பி, நம்ம கடைக்கு வந்துட்டு இப்பிடி ரெண்டு வார்க்தையோட போனா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சௌந்தர் said...
இந்த நிபந்தனை எல்லாம் முதல் விஜய்க்கு போடுங்கப்பா அவர் உயிரோடு இருக்கிறார என்று பார்ப்போம் //

ஏங்க நாங்க ஏதோ பொழுது போகலைன்னு மொக்க போட்டுக்கிட்டு இருக்கோம், நீங்க கொண்டு போயி வில்லங்கத்துல கோர்த்து வுடுறீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பாரதசாரி said...
//சந்து பாம், அமிர்தாஞ்சன், கால்ப்பால் மருந்துகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்!//
அதுக்கு பதிலா சைனைடு குடுத்து ஒரேயடியா கதைய முடிக்கலாம்... ///

வாய்யா பார்த்தசாரதி......சே....பாரதசாரி....அடி கொஞ்சம் அதிகமோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
//முக்கியமான காட்சிகளில் கைதட்டவேண்டும். (எச்சரிக்கை: கைதட்டாவதர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கபட்டு மறுபடியும் அடுத்த ஷோவிற்கு அனுப்பப்படுவார்கள்)//
ஐயா சாமி இந்த நரகம்னு சொல்றாங்களே அங்க வேணும்னா கூட போறேன் ஆனா..........///

வாங்க தினேஷ்குமார், இப்பிடி எல்லாரும் வெவரமாயிட்டீங்கன்னா அப்புறம் எங்க டாக்குடர்ரு தம்பி படத்தைலாம் யாருங்க பாக்குறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//DrPKandaswamyPhD said...
சென்ஞ்சுரி அடிச்சாச்சு, உம்ம்ம்ம், நடத்துங்க //

வாங்க சார், ஏதோ இப்பிடி பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு!

பனங்காட்டு நரி said...

///காவல்காரன் ரிலீசுக்கு ஆட்கள் தேவை!////

oops ! Miss the Post ...,pls drop the mail whn you submit a new post ramasamy

panangattunari@gmail.com
password :*&^$!@$

Anonymous said...

nanbarey ungal rasigarkal thevai vilambaram parthen miga sariyana yosanai aanal ondru mattum puriya villai athu enna eppothum vijay appo rajini,surya,vikram,ajith,simbu,dhunush avlo than gyabagam varuthu avanga ellam enna vithiyasama pannitanga mothalla rasiganan neenga marunga pa
p.s : nan vijay fan illenga
(simbu fan)

///பனங்காட்டு நரி said... 107
///காவல்காரன் ரிலீசுக்கு ஆட்கள் தேவை!////

oops ! Miss the Post ...,pls drop the mail whn you submit a new post ramasamy

panangattunari@gmail.com
password :*&^$!@$ ///

யோவ் நரி, எந்த ஊருய்யா நீ....இப்பிடி பச்சப்புள்ளையா இருக்கே.....பாஸ்வொர்ட்லாம் சேர்த்துக் குடுக்குற....பாத்து சூதானமா இருந்துக்கப்பா!

பனங்காட்டு நரி said...

ஹி ஹி ஹி ,விலாங்கோயில் பாஸ் ,ஒரு flow ல வந்துடுச்சு பாஸ் ...,எப்பா எல்லோரும் password மறந்துடுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
ஹி ஹி ஹி ,விலாங்கோயில் பாஸ் ,ஒரு flow ல வந்துடுச்சு பாஸ் ...,எப்பா எல்லோரும் password மறந்துடுங்க//

என்னாது வெலாங்கோயிலா..கல்யாணத்த நிறுத்த வந்த பங்காளி வீட்டு பசங்களா நீங்க?

மங்குனி அமைசர் said...

அடப்பாவிகளா நேத்தே கும்மி முடுச்சுட்டின்களா ????

மங்குனி அமைசர் said...

உங்களுக்காக அது பெரிசா தொறக்கும்!)
///

இதுல எதுவும் டபுள் மீனிங் இல்லையே ???

பட்டாபட்டி.. said...

ஓங்கி எங்க குத்தனும் மிஸ்டர் பன்னி சார்.. ஹி..ஹி

மங்குனி அமைசர் said...

படத்தில் உள்ள மேட்டர் தெளிவாகத் தெரியவில்லை ///

என்னமோ இவருதான் சரக்கு வாங்கி கொடுத்து மட்டியாக்கினது மாதிரி ?

பட்டாபட்டி.. said...

என்னமோ இவருதான் சரக்கு வாங்கி கொடுத்து மட்டியாக்கினது மாதிரி ?//

உடாதே.. போடு நச்சு.. ஒரே அடி...

மங்குனி அமைசர் said...

ஆட்கள் தேவை///

ஃபாரினர்ஸ சா இருந்தா பரவா இல்லையா ? (தக்காளி அப்படின்னா பஸ்ட்டு டிக்கட் உனக்குத்தான் )

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

என்னமோ இவருதான் சரக்கு வாங்கி கொடுத்து மட்டியாக்கினது மாதிரி ?//

உடாதே.. போடு நச்சு.. ஒரே அடி...///

வாப்பு , வா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்கப்பு!

பனங்காட்டு நரி said...

பட்டா ,
நம்ம கடை பக்கம் ஆளையே காணோம் ...,கொஞ்சம் வந்து போய்யா

வெறும்பய said...

அடடா.. இவ்வளவு நடந்தும் நமக்கு ஒரு பத்திரிகை வைக்கலையே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://www.eegarai.net/-f10/-t40692.htm

thambi thridu poyiduchchu unnoda pathivu. hayyo hayyoo...

கொல்லான் said...

//கைதட்டாவதர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கபட்டு மறுபடியும் அடுத்த ஷோவிற்கு அனுப்பப்படுவார்கள்//

ராம்சாமி, இந்தப் பாயின்ட் உமக்குத்தான்.

R.Gopi said...

எலெ.... படுவா....

காப்பி அடிக்கற நாய்க்கு லொள்ள பாரு.... எகத்தாளத்த பாரு....

சார்.... பெட்ரோமேக்ஸ் லைட்டே வேணுமா?

cheena (சீனா) said...

eppaa கும்மி டீம் ரொம்ப ஸ்டாராங்கா - இந்தக் கும்மு கும்முறீங்க - இங்கே 125னா - அங்கே என் மெயில் இன்பாக்ஸ்லேயும் அப்படியே 125ம் வருமே - இந்த வாரம் பூராஅந்த ஆப்ஷன எடுத்துட வேண்டியதுதான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// cheena (சீனா) said...
eppaa கும்மி டீம் ரொம்ப ஸ்டாராங்கா - இந்தக் கும்மு கும்முறீங்க - இங்கே 125னா - அங்கே என் மெயில் இன்பாக்ஸ்லேயும் அப்படியே 125ம் வருமே - இந்த வாரம் பூராஅந்த ஆப்ஷன எடுத்துட வேண்டியதுதான்.////

125லாம் ரொம்ப கம்மி சார், கடந்த 2-3 பதிவ பாருங்க..... ஹி...ஹி...!