Friday, October 1, 2010

அண்ணன் அழைக்கிறார்!

லதிமுக முதல் மாநில மாநாடு!

எனக்கும் இருக்கு ஓட்டு!
20 சீட்டுத் தந்தாத்தான் கூட்டு!


நமது லட்சிய(?)திமுக வின் (அப்படியென்றால் என்ன என்பவர்கள் இங்கே பார்க்கவும்), முதல் மாநில மாநாடு விரைவில் நடக்க இருப்பதால் நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நன்கொடை சேகரித்து வருமாறு அல்லது கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மேலும் கட்சியை பலப்படுத்த (?) உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகச் சேர்பவர்களைக் கவரும் வகையில் சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன.
1. பணம் கொண்டு வந்தால் தேர்தலில் சீட்டு, இல்லேன்னா உனக்கு வேட்டு, எல்லாமே வெத்துவேட்டு!
2. ஐந்து அல்லக்கைகளைக் கூட்டி வந்தால் உங்களுக்கு நீங்கள் கேட்ட பதவி, அஞ்சுல ஒண்ணு கொறஞ்சாலும் அது நீங்க கட்சிக்கு செய்யற உதவி!
3. கூட்டணி கட்சியக் கூட்டிட்டு வந்தா நீந்தான் செயலாளரு, உனக்கு எப்பவுமே நாந்தான் மேலாளரு!
4. வெறுங்கையோட வராதே மச்சி, வந்தா மூஞ்சில ஊத்துவேன் ஆசிட வெச்சி, இனி ஊரெல்லாம் என்னோட பேச்சி! நான் தாளம் போடுறது கொட்டாங்குச்சி!(அவரு அப்பிடித்தான் பேசுவாரு, நீங்க வெறுங்கையோடவாவது வாங்க!, எப்படியாச்சும் வந்தாப் போதும்!)
5. நாங்கூட சேத்துக்க மாட்டேன் விஜயகாந்த(கேப்டன் நம்ம நெலம இப்பிடி ஆயிடிச்சே?), கூப்பிட்டாலும் வரமாட்டாரு ரஜினிகாந்த்!

எனக்கும் இருக்கு ஓட்டு, 20 சீட்டுத் தந்தாத்தான் கூட்டு! (ங்ணா, நீங்க புடலங்கா கூட்டத்தானே சொல்றீங்க? அதுக்கு போயி 20 சீட்டு கேக்குறீங்ளேண்ணா இது அடுக்குமா? மனசாட்சியே இல்லியா?)

யக்கா....டும்..டும்..டும்.... டன்டனக்கா...டனக்கு நக்கா....!

அழைப்புலாம் நல்லாத்தானுங்ணா இருக்கு, ஆனா யாரும் வர மாட்டேங்கிரானுங்களே? எல்லாரும் ஒரு கிலோமிட்டருக்கு அந்தப் பக்கத்துலேயே பாத்துட்டு எஸ்கேப் ஆயிடுறானுங்ணா! நீங்க எதுக்கும் சேவிங் பண்ணிட்டு வந்து மறுக்கா கூப்புட்டுப் பாருங்ணா!

நம்ம சொன்னதையும் நம்பி மனுசன் போயி ஷேவ் பண்ணிட்டு வந்தாரு பாருங்க, இனி ஆயுசுக்கும் யாருக்கு ஐடியாவே கொடுக்க மாட்டேனுங்ணா!

எச்சரிக்கை (நிஜமாவே!): இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கொண்டு பார்க்க வேண்டாம்!

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)

நன்றி சேட்டை உங்க பதிவப் பாத்துதான் டெவலப் பண்ணேன்!

74 comments:

karthik said...

மொத வடை எனக்குதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேஷா எடுதுக்குங்க!

ப.செல்வக்குமார் said...

ஐயோ , அந்த படத்த பார்த்தா பயமா இருக்கு ..

இம்சைஅரசன் பாபு.. said...

நான் பன்னி பின்னாடி வரேன்
முதல நீங்க போய் சேருங்க பன்னி (அந்த முஞ்சிய பார்த்த பயமா இருக்கு பன்னி அதன் உங்க பின்னாடி வரேன்)

karthik said...

வடை எடுத்த நண்பருக்கு ஏதும் நினைவு பரிசு இல்ல பொன்முடிப்பு ஏதும் உங்க கழகத்தில் தரமாட்டீங்களா

ப.செல்வக்குமார் said...

//(அவரு அப்பிடித்தான் பேசுவாரு, நீங்க வெறுங்கையோடவாவது வாங்க!, எப்படியாச்சும் வந்தாப் போதும்!)//

இது யாரு ..?

ப.செல்வக்குமார் said...

//எச்சரிக்கை (நிஜமாவே!): இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கொண்டு பார்க்க வேண்டாம்!//

இங்க போட்டிருந்தும் எனக்கு உரைக்கலை ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//karthik said...
வடை எடுத்த நண்பருக்கு ஏதும் நினைவு பரிசு இல்ல பொன்முடிப்பு ஏதும் உங்க கழகத்தில் தரமாட்டீங்களா//

என்னாது பொன்முடிப்பா? யோவ் கழகமே கடன்லதேன் ஓடிக்கிட்டு இருக்கு! சரி சரி கேட்டுப்புட்டீங்க, கீழே இருக்க அண்ணன் படத்த எடுத்துக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said... 4
நான் பன்னி பின்னாடி வரேன்
முதல நீங்க போய் சேருங்க பன்னி (அந்த முஞ்சிய பார்த்த பயமா இருக்கு பன்னி அதன் உங்க பின்னாடி வரேன்) ///

யோவ் பின்னாடி வந்தா மட்டும் விட்ருவமா?

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பன்னி என் பொண்ணு பயந்து ஒரே அழுகை (இப்பவே கமெண்ட்ஸ் போடா சொல்லி கொடுக்குறேன் )
அதே கெடுத்து போட்டியே பன்னி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
யோவ் பன்னி என் பொண்ணு பயந்து ஒரே அழுகை (இப்பவே கமெண்ட்ஸ் போடா சொல்லி கொடுக்குறேன் )
அதே கெடுத்து போட்டியே பன்னி///

யோவ் எவ்வளவு தெளிவா எச்சரிக்கை போட்டிருந்தேன்? அதையும் கவனிக்கலைனா என்ன பண்றது?

karthik said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 8
//karthik said...
வடை எடுத்த நண்பருக்கு ஏதும் நினைவு பரிசு இல்ல பொன்முடிப்பு ஏதும் உங்க கழகத்தில் தரமாட்டீங்களா//

என்னாது பொன்முடிப்பா? யோவ் கழகமே கடன்லதேன் ஓடிக்கிட்டு இருக்கு! சரி சரி கேட்டுப்புட்டீங்க, கீழே இருக்க அண்ணன் படத்த எடுத்துக்குங்க///

உங்க படத்த கொடுத்த கூட சில சமாச்சாரங்களுக்கு உதவும்.. ஆனா அந்த அண்ண படத்த கேட்குற தைரியம், மனபலம் என்கிட்ட இல்ல உங்களைபோல சகிப்புத்தன்மை கொண்டவனும் இல்லை எப்படித்தான் அந்த படத்த வெச்சு இருக்கீங்களோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 8
//karthik said...
வடை எடுத்த நண்பருக்கு ஏதும் நினைவு பரிசு இல்ல பொன்முடிப்பு ஏதும் உங்க கழகத்தில் தரமாட்டீங்களா//

என்னாது பொன்முடிப்பா? யோவ் கழகமே கடன்லதேன் ஓடிக்கிட்டு இருக்கு! சரி சரி கேட்டுப்புட்டீங்க, கீழே இருக்க அண்ணன் படத்த எடுத்துக்குங்க///

உங்க படத்த கொடுத்த கூட சில சமாச்சாரங்களுக்கு உதவும்.. ஆனா அந்த அண்ண படத்த கேட்குற தைரியம், மனபலம் என்கிட்ட இல்ல உங்களைபோல சகிப்புத்தன்மை கொண்டவனும் இல்லை எப்படித்தான் அந்த படத்த வெச்சு இருக்கீங்களோ///

என்னமோ அந்தப் படத்த நானே சொந்தமா செஞ்சி வெச்சிருக்க மாதிரியில்ல சொல்றீங்க? அது வேற கடையில இருந்து ரென்ட்டுக்கு எடுத்திருக்கேன்!

அருண் பிரசாத் said...

பண்ணி சார் கீழ இருக்குற உங்க படம் ஜீப்பரு

karthik said...

ராமசாமி சார் அவுரு அண்ணன் நீங்க தம்பி காம்பினேசன் நல்ல இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
பண்ணி சார் கீழ இருக்குற உங்க படம் ஜீப்பரு//

அடிங்கொய்யா, இம்புட்டு எச்சரிக்கை கொடுத்தும் பாத்துட்டு இப்ப எகத்தாளத்த பாரு?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,ஹொ ஹொ ஹோ ஹோ அஹா ஹா ஹா ,ஹய்யோ ஹய்யோ,சிரிப்பை அடக்க முடியலை.எங்கே இருந்துண்ணே இப்படி எல்லாம் கிராஃபிக்ஸ் பண்ண்ர்ரிங்க?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,உங்களுக்கு தில் இருந்தா கேப்டன்,டவுசர் நாயகன்,வாடா என் மச்சி 3 பேரையும் வம்புக்கு இழுக்காம ஒரு பதிவு போடுங்க பாக்கலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

சிம்புக்கு இந்த பதிவை அனுப்பறேன்

சி.பி.செந்தில்குமார் said...

வேணாம் வேணாம்,நயன்தாராவுக்கு அனுப்பறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே,உங்களுக்கு தில் இருந்தா கேப்டன்,டவுசர் நாயகன்,வாடா என் மச்சி 3 பேரையும் வம்புக்கு இழுக்காம ஒரு பதிவு போடுங்க பாக்கலாம்.//

பாஸ் அடுத்து யாரைக் கலாய்க்கலாம்னு சொல்லுங்கப்பு, பிரிச்சிடுவோம்!

சி.பி.செந்தில்குமார் said...

aNNee,அண்ணே,6 பேரு கமெண்ட் போட்டிருக்காங்க ,ஆனா இண்ட்லில 4 ஓட்டுதான் இருக்கு(5வது நான் போட்டது)என்னனு கவனிங்க.

இம்சைஅரசன் பாபு.. said...

panni indli saria kalaila irunthu work akala

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
panni indli saria kalaila irunthu work akala///

ஆமையா பதிவ சப்மிட் பண்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடிச்சி! (நேத்தெல்லாம் தமிழ்மணத்துல பிரச்சனை!)

Phantom Mohan said...

எப்பப்பாரு இந்தப் பச்சப் புள்ளைய போட்டு டார்ச்சர் பண்ணு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
எப்பப்பாரு இந்தப் பச்சப் புள்ளைய போட்டு டார்ச்சர் பண்ணு.///

என்னாது இது உனக்குப் பச்சப் புள்ளையா, சரி வூட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயி வெச்சி கொஞ்சு!

Phantom Mohan said...

என்னாது இது உனக்குப் பச்சப் புள்ளையா, சரி வூட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயி வெச்சி கொஞ்சு
//////////////////

அதுக்கு நான் கொரில்லா செல்லுல குத்த வச்சு உக்காந்திருவேன்

Anonymous said...

அம்மா பூச்சாண்டி..

பனங்காட்டு நரி said...

பதிவு சூப்பர் ...,நல்வாழ்த்துக்கள் பன்னி ....,
.
.
.
.
.

அந்த படத்தை பார்த்தவுடன் நரி ..,தன் உள்ளங்கையை பின்புறமாக வாயில் வைத்து ஆஅ ஆஅஆ ஆஅ .......................,
ஹய்யோ ..இந்த படத்துல யாரு என்னக்கு நெஞ்சு வலிக்குதே ..,யாராவது காப்பத்துங்களேன் ...,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
என்னாது இது உனக்குப் பச்சப் புள்ளையா, சரி வூட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயி வெச்சி கொஞ்சு
//////////////////

அதுக்கு நான் கொரில்லா செல்லுல குத்த வச்சு உக்காந்திருவேன்///

அந்த கொரில்லாவே இங்கதான் இருக்கு, இதுகூடவா குத்த வெச்சி உக்காரப் போற? நல்லா ரோசனை பண்ணிக்க?

Phantom Mohan said...

இந்திரா said...
அம்மா பூச்சாண்டி..

////////////////////

ஹா ஹா ஹா.

மேடம் இத ஒரு ஆண் சொல்லிருந்தா எனக்கு சிரிப்பு வந்திருக்காது. ஒரு பெண் மூலம் கேட்கும் போது, பாவம்யா லானா.தினா.மூனா.கானா கட்சிக்காரனுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
பதிவு சூப்பர் ...,நல்வாழ்த்துக்கள் பன்னி ....,
.
.
.
.
.

அந்த படத்தை பார்த்தவுடன் நரி ..,தன் உள்ளங்கையை பின்புறமாக வாயில் வைத்து ஆஅ ஆஅஆ ஆஅ .......................,
ஹய்யோ ..இந்த படத்துல யாரு என்னக்கு நெஞ்சு வலிக்குதே ..,யாராவது காப்பத்துங்களேன் ...,///

சீக்கிரம் யாராவது 108க்கு போன் பண்ணுங்கய்யா நரிக்கு என்னமோ ஆச்சி, பாக்காதே பாக்காதே சொன்னா கேக்க மாட்டேனுட்டானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
அம்மா பூச்சாண்டி..///

இதுக்கே பயந்துட்டா எப்பிடி? அண்ணண் அடுத்த வாரம் மொட்டையும் போடப்போறாரு (அவருக்குத்தான்!)

Phantom Mohan said...

சீக்கிரம் யாராவது 108க்கு போன் பண்ணுங்கய்யா நரிக்கு என்னமோ ஆச்சி, பாக்காதே பாக்காதே சொன்னா கேக்க மாட்டேனுட்டானே?
///////////////////////

சற்று முன் கிடைத்த துயர செய்தி. படத்தை பார்த்து மயங்கி நரி ல.தி.மு.க கொ.ப.செ ஆகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தான் அழகுல மயங்கிறதோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
சீக்கிரம் யாராவது 108க்கு போன் பண்ணுங்கய்யா நரிக்கு என்னமோ ஆச்சி, பாக்காதே பாக்காதே சொன்னா கேக்க மாட்டேனுட்டானே?
///////////////////////

சற்று முன் கிடைத்த துயர செய்தி. படத்தை பார்த்து மயங்கி நரி ல.தி.மு.க கொ.ப.செ ஆகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தான் அழகுல மயங்கிறதோ///

ஆமா என்ன கொடுத்து பதவி வாங்கிச்சி நரி? சும்மா கொடுக்காதே நம்ம கரடி?

Phantom Mohan said...

யோவ் இருபது சீட்டு தானே, கருமம் போனா போகுதுன்னு ஆப்பிரிக்கா காட்டுப்பக்கம் எதாவது சீட் வாங்கி குடுத்து அனுப்பிச்சிருவோம்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
யோவ் இருபது சீட்டு தானே, கருமம் போனா போகுதுன்னு ஆப்பிரிக்கா காட்டுப்பக்கம் எதாவது சீட் வாங்கி குடுத்து அனுப்பிச்சிருவோம்யா....///

இருபது சீட்டா? இதெல்லாம் ஆப்பிரிக்கா பக்கம் போனா நாடே கெடைக்கும்யா!

Jayadeva said...

ஸ்ரீ ராமருக்கு சீதை எங்கே இருக்கிறாங்கன்னு கண்டுபிடிக்கவும் இலங்கைக்கு பாலம் கட்டவும் இராவணனை வெல்லவும் உதவியவர்களை, இப்படி கேவல படுத்திபுட்டீங்களே இது நியாயமா?[நானு Intli ஓட்டு போட்டுட்டேன்,8-வது ஓட்டு என்னோடது. ஓட்டு கணக்குல ஒன்னு ரெண்டு குறஞ்சா அதுக்கு நான் பொறுப்பல்ல, ஓட்டைப் பத்தி TR-ஐ விட நாம அதிகம் கணக்கு போடுரமே, அதுதான் எனக்கு விசனமா இருக்கு.]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Jayadeva said...
ஸ்ரீ ராமருக்கு சீதை எங்கே இருக்கிறாங்கன்னு கண்டுபிடிக்கவும் இலங்கைக்கு பாலம் கட்டவும் இராவணனை வெல்லவும் உதவியவர்களை, இப்படி கேவல படுத்திபுட்டீங்களே இது நியாயமா?[நானு Intli ஓட்டு போட்டுட்டேன்,8-வது ஓட்டு என்னோடது. ஓட்டு கணக்குல ஒன்னு ரெண்டு குறஞ்சா அதுக்கு நான் பொறுப்பல்ல, ஓட்டைப் பத்தி TR-ஐ விட நாம அதிகம் கணக்கு போடுரமே, அதுதான் எனக்கு விசனமா இருக்கு.]///

என்ன பண்றது? ஷேவ் பண்ணி பாத்தா மூஞ்சி இப்பிடித்தான் இருக்கு! ஓட்டு என்ன பாஸ் ஓட்டு, எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா போதும், அம்புட்டுதான்!

Jayadeva said...

//எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா போதும்//இதுல நீங்க எப்பவோ ஜெயிச்சிடீங்க, உங்களுக்கு சேரும் கூட்டம் ஒருபோதும் உங்களை விட்டு விலகாது.

karthik said...

எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா போதும், அம்புட்டுதான்/// நானும் ஓட்டு போட்டேங்க ஆனா எரர்தான் வருது

கக்கு - மாணிக்கம் said...

ஐயோ பனா. குனா. உனக்கு வெவரமே பத்தல கண்ணு! என்னான்றியா?
எப்ப பாத்தாலும் நொட்ட ,நொள்ள அப்டி இப்டீன்னு பதிவுகல போட்டு , பதிவுகல படிச்சி
மண்ட காஞ்சிபோன நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டாமா?
அதுக்காகத்தான் நம்ம கலைஞர் அய்யாவே இப்டி ஒரு எற்பாட்ட பன்னி வெச்சிகினு
குந்திகினு வேடிக்க பாதுக்கினுகீராறு ராசா.

(பன்னி, இருந்தாலும் ஒனக்கு ரொம்ப கொழுப்புதான், அந்த ஆள ஷேவ் பண்ண சொல்லி ஐடியா
குடுத்து இப்டி கவுத்து உட்டு புட்டியே!! )

அன்பரசன் said...

ஐயோ பயமா இருக்கு .

Anonymous said...

Saving super panni

Tirupurvalu said...

Saving super panni

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே நீங்கள் கூறிய சமூக கருத்துக்கள் மிகவும் அருமை. நீங்க சொன்ன மாதிரியே இந்த வருஷம் வாக்காளர் அடையாள அட்டைய வச்சே ஓட்டு போடுறேன். அய்யயோ கீழ உள்ள போட்டோ பாத்ததும் எனக்கு என்னமோ ஆயிடுச்சே.. நானா உளர்ரனே . ஒரு வேலை பன்னி காய்ச்சல் மாதிரி கரடி காய்ச்சலா இருக்குமோ?

TERROR-PANDIYAN(VAS) said...

47

TERROR-PANDIYAN(VAS) said...

48

TERROR-PANDIYAN(VAS) said...

49

TERROR-PANDIYAN(VAS) said...

50

சேட்டைக்காரன் said...

பானா ராவன்னா! உங்களுக்குத் தன்னடக்கத் திலகம்னு ஒரு பட்டம் தரலாமையா! எனக்குப் போயி க்ரெடிட்டா? :-)

நன்றி! பெருந்தன்மையான ஆளுய்யா நீங்க! வாழ்த்துகள்!

என்னது நானு யாரா? said...

என்ன சாரே! இப்படி ஒரு படத்தைப் போட்டு பயம் காட்டூறீரு! நாங்கெல்லாம் பயந்த சுபாவமுங்க! யம்மா! சும்மா Face-ஐ பாத்தாலே மனசெல்லாம் அதிருதில்ல...

siva said...

me the 53..

present sir...

padam alaga erukkunga..

கும்மி said...

//நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)

நன்றி சேட்டை உங்க பதிவப் பாத்துதான் டெவலப் பண்ணேன்!//

ரொம்ம்ம்ப நல்லவன் அப்படின்னு யாராவது சொன்னாங்களா உங்கள?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
//எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா போதும்//இதுல நீங்க எப்பவோ ஜெயிச்சிடீங்க, உங்களுக்கு சேரும் கூட்டம் ஒருபோதும் உங்களை விட்டு விலகாது.///


ஆஹா...இந்த டயலாக்க எங்கேயோ கேட்டிருக்கேனே? ம்ம்ம்ம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
எல்லாரும் படிச்சிட்டு சிரிச்சா போதும், அம்புட்டுதான்/// நானும் ஓட்டு போட்டேங்க ஆனா எரர்தான் வருது///

நம்மளுக்கெதிரா பல நாட்டுச் சதி நடக்குது போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
ஐயோ பனா. குனா. உனக்கு வெவரமே பத்தல கண்ணு! என்னான்றியா?
எப்ப பாத்தாலும் நொட்ட ,நொள்ள அப்டி இப்டீன்னு பதிவுகல போட்டு , பதிவுகல படிச்சி
மண்ட காஞ்சிபோன நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டாமா?
அதுக்காகத்தான் நம்ம கலைஞர் அய்யாவே இப்டி ஒரு எற்பாட்ட பன்னி வெச்சிகினு
குந்திகினு வேடிக்க பாதுக்கினுகீராறு ராசா.

(பன்னி, இருந்தாலும் ஒனக்கு ரொம்ப கொழுப்புதான், அந்த ஆள ஷேவ் பண்ண சொல்லி ஐடியா
குடுத்து இப்டி கவுத்து உட்டு புட்டியே!! )///

ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னா இப்பிடி சேவ் பண்ணிட்டு வந்துட்டாப்ல, அடுத்த வாரம் மொட்டையும் அடிகப் போறாராம்! எப்புடி வசதி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்பரசன் said...
ஐயோ பயமா இருக்கு .///

இதுக்குத்தான் ஒரு கட்டிங் அடிச்சா மட்டும் பத்தாதுன்னு அப்பவே சொன்னேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Tirupurvalu said...
Saving super panni///

என்னமோ நானே உக்காந்து அவருக்கு சேவிங் பண்ணி விட்ட மாதிரியில் சொல்றீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா! உங்களுக்குத் தன்னடக்கத் திலகம்னு ஒரு பட்டம் தரலாமையா! எனக்குப் போயி க்ரெடிட்டா? :-)

நன்றி! பெருந்தன்மையான ஆளுய்யா நீங்க! வாழ்த்துகள்!///

இதுல என்னங்க இருக்கு? சூப்பர் மேட்டரப் புடிச்சி நச்சுன்னு பதிவு போட்டிருந்தீங்க, அதப் பாத்துட்டுத்தான் இந்த மேட்டர ஆரம்பிச்சேன்!நன்றி தல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///என்னது நானு யாரா? said...
என்ன சாரே! இப்படி ஒரு படத்தைப் போட்டு பயம் காட்டூறீரு! நாங்கெல்லாம் பயந்த சுபாவமுங்க! யம்மா! சும்மா Face-ஐ பாத்தாலே மனசெல்லாம் அதிருதில்ல...///

இத சரி பண்றதுக்கு ஏதாவது லேகியம் இருக்குங்களாங்ணா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே நீங்கள் கூறிய சமூக கருத்துக்கள் மிகவும் அருமை. நீங்க சொன்ன மாதிரியே இந்த வருஷம் வாக்காளர் அடையாள அட்டைய வச்சே ஓட்டு போடுறேன். அய்யயோ கீழ உள்ள போட்டோ பாத்ததும் எனக்கு என்னமோ ஆயிடுச்சே.. நானா உளர்ரனே . ஒரு வேலை பன்னி காய்ச்சல் மாதிரி கரடி காய்ச்சலா இருக்குமோ?///

போலீஸ்கார், கரடிக் காய்ச்சல் போயி குரங்குக் காய்சல் வந்துடுத்து! எப்போ தெளியப் போறேள்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///siva said...
me the 53..

present sir...

padam alaga erukkunga..///

இந்தப் படம் அழகா இருக்குன்னு சொன்ன மொத ஆளு உலகத்துலேயே நீதான்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கும்மி said...
//நன்றி யோகேஷ் (புகைப்படதிற்கு!)

நன்றி சேட்டை உங்க பதிவப் பாத்துதான் டெவலப் பண்ணேன்!//

ரொம்ம்ம்ப நல்லவன் அப்படின்னு யாராவது சொன்னாங்களா உங்கள?///

அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லீங்ணா, எதுனா வில்லங்கம் வந்திடிச்சின்னா அப்பிடியே கைய காட்டிப்புட்டு நம்ம எஸ்கேப்பு ஆயிடலாம்ல?

Jayadeva said...

//ஆஹா...இந்த டயலாக்க எங்கேயோ கேட்டிருக்கேனே? ம்ம்ம்ம்...!// நாலு இங்கிலீஷ் படத்த பாத்துட்டு உல்டா பண்ணி அத ஒரு படமா எடுக்குறது, கேட்டா இங்கிலிஷ்காரன் தான் என்னை பாத்து காப்பியடிச்சான் என்பது [அ] ஏன் ரெண்டு பேத்துக்கு ஒரே மாதிரி யோசனை வராதா என்று எதிர் கேள்வி கேட்பது, அப்படி திருடி எடுத்த படத்த திரும்ப அவனுங்க கிட்டேயே அவார்டுக்காக இந்தியாவின் சார்பா அனுப்புறது போன்ற டகால்டி வேலைகளை தமிழ் சினிமாக்காரனுங்கதான் பண்ணுவானுங்க. நமக்கு கற்பனை அந்த அளவுக்கு வத்திப் போகலை. டவுட் படாதீங்கோ! அம்புட்டுதேன்.

மங்குனி அமைசர் said...

karthik said...

மொத வடை எனக்குதான்///

யாருப்பா இந்த அமுல் பேபி ????

மங்குனி அமைசர் said...

எப்ப பாத்தாலும் ஆரிப்போட வடை தின்னுறதே உனக்கு வேலையா போச்சுடா மங்கு , பாரு நாலு நாள் கழிச்சு வந்து யாரும் இல்லாத கடைல டீ ஆத்திக்கிட்டு இருக்க

முஹம்மது ஆரிப் said...

@@ மங்குனி அமைசர்

// யாரும் இல்லாத கடைல டீ ஆத்திக்கிட்டு இருக்க...//

இது தனியா டீ ஆத்த வந்த மாதிரி தெரியலையே, ஏதோ லபக்க வந்த மாதிரில தெரியுது.

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள்.

அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள்.
http://erodethangadurai.blogspot.com/

Anonymous said...

படிக்கும் பொது லேசாதான் சிரிச்சேன், ஆனா படத்தை பார்த்த பின்னாடிதான் பயங்கரமான சிரிப்பு. இந்த படத்தை எடிட் பான்னுனவருக்கு வாழ்த்துக்கள்

நாகராஜசோழன் MA said...

போட்டோ காட்டி பயமுறுத்தியே அண்ணன் டெபாசிட் வாங்கிடுவாருன்னு எனக்கு தோணுது.

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Madhavan said...

இந்த பக்கத்தை அப்படியே நகலெடுத்து விட்டேன்..
அருமை அண்ணன், தங்கத் தலைவர், பாசமிகு பண்பாளர், விஜய டி ஆர் ஆட்சியில் அமரும்போது.. இதனை காண்பித்து, உங்களுக்கு தக்க தண்டனை வாங்கித்தருவேன்.... ஹா.. ஹா.. ஹ..

R.Gopi said...

எலே....

அவரு என்னிக்குலே இம்புட்டு அயகா மாறினாரு....

ஆனாலும், இந்த படத்துக்கு திஸ்டி சுத்தி போடுங்கப்பு....