Wednesday, September 29, 2010

எந்திரன் பார்ட்-2? ஷங்கர் அதிர்ச்சி!

ரெண்டு வருசமா ஷூட்டிங் நடத்தோ நடத்துன்னு நடத்தி, ஒருவழியா இப்பத்தான் எந்திரன் படம் ரிலீசுக்கு வருது. அதுக்குள்ள ஒரு குருப்பு எந்திரன் பார்ட்- 2 வ ரகசியமா எடுத்து முடிச்சிட்டாங்க. விஷயம் கேள்விப்பட்டு ஷங்கர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்கிடையில் எந்திரன் பார்ட்-2 படமும் இப்போதே ரிலீசாகப் போவதாக வந்த தகவலையொட்டி, கலாநிதி மாறன் தரப்பு அப்செட் அடைந்துள்ளது.

பரபரப்பாக வெளியாகி உள்ள எந்திரன் பார்ட்-2 ஸ்டில்ஸ்!

எச்சரிக்கை: குழந்தைகள், முதியவர்கள், இதய நோயாளிகள், இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்க்க வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!


ரஜினி... கபர்தார்ர்ர்ர்ர்..............!


கடைசியாக வந்த தகவலின்படி கலாநிதி மாறன் தரப்பு எந்திரன் பார்ட்- 2 வை 100 கோடிக்கு வாங்கப்போவதாக முடிவு செய்துள்ளது!

இதுக்கு மேலேயும் சும்மா இருக்க முடியுமா?

எந்திரன் பார்ட்- 3 ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு! இனி 100 கோடி நமக்குத்தான், மாப்பு, மெட்ராஸ் எவ்வளவுன்னு வெலை கேட்டு வைய்யி!


100 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai enakku

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க டேமேஜரு, வடை என்ன வடை, ஆப்பமே ரெடியா இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐயோ என்னை கொல்றாங்களே. இதை கேக்க யாருமே இல்லியா?

கக்கு - மாணிக்கம் said...

பன்னிக்குட்டி எங்கிருந்தாலும் விருந்துக்கு உடனே வரவும். லேட்டானா ஒண்ணுமிருக்காது.
அப்பறம் வெறும் அவிச்ச கெழங்கு, ஒடஞ்ச ரொட்டி துண்டுங்க தான் கெடைக்கும்.

ஏனுங்க கவுண்டரே ஏன் பெரிய இடத்துல மோதுறீங்க?
மெட்ராச வாங்க போறீங்களா ? சதுர அடி 15000 பில்லியனாம் . வேணுமா??

Balaji saravana said...

//ரஜினி... கபர்தார்ர்ர்ர்ர்..............!//
ஹா ஹா.. யோவ் பன்னிக்குட்டி உனக்கு நக்கல் ஜாஸ்தியா! :)

அருண் பிரசாத் said...

கலக்கல்... சரி, இது பில்லா பார்ட் 3 இல்லையா?

Balaji saravana said...

//ரஜினி... கபர்தார்ர்ர்ர்ர்..............!//
ஹா ஹா.. யோவ் பன்னிக்குட்டி உனக்கு நக்கல் ஜாஸ்தியா! :)

பனங்காட்டு நரி said...

யோவ் ,

இது அநியாம்யா ...,பதிவு போட்டு இப்ப தான் மெயில் அனுப்புவியா ....,

பனங்காட்டு நரி said...

இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறமாதிரி ஒரு ஸ்டில் இருக்கும் போடலையா ???

கே.ஆர்.பி.செந்தில் said...

மேதையை திட்டிய பேதை ராமசாமி ஒழிக ...
- டவுசர் ரசிகர் மன்றம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கக்கு - மாணிக்கம் said...
பன்னிக்குட்டி எங்கிருந்தாலும் விருந்துக்கு உடனே வரவும். லேட்டானா ஒண்ணுமிருக்காது.
அப்பறம் வெறும் அவிச்ச கெழங்கு, ஒடஞ்ச ரொட்டி துண்டுங்க தான் கெடைக்கும்.

ஏனுங்க கவுண்டரே ஏன் பெரிய இடத்துல மோதுறீங்க?
மெட்ராச வாங்க போறீங்களா ? சதுர அடி 15000 பில்லியனாம் . வேணுமா??//

பாஸ், எந்திரன் பார்ட்- 3 எடுக்குறோம், நம்ம கலாநிதி அண்ணன் இருக்காரு அப்புறம் எங்களுக்கு என்ன கவலை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
கலக்கல்... சரி, இது பில்லா பார்ட் 3 இல்லையா?//

கீழே பாக்கலையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறமாதிரி ஒரு ஸ்டில் இருக்கும் போடலையா ???//

நம்ம ஹீரோ இங்கலீஷ் பேப்பரெல்லாம் படிக்க முடியாதுன்னுட்டார், கோனார் நோட்ஸ் மட்டும் தான் படிப்பாராம், வாங்க ஆள் அனுப்பியிருக்கோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
மேதையை திட்டிய பேதை ராமசாமி ஒழிக ...
- டவுசர் ரசிகர் மன்றம்//

ஆஹா......!
(அண்ணன் பாராட்டுறாரா, திட்டுறாரா?)

இம்சைஅரசன் பாபு.. said...

பார்ட் -2 கடைசி வரைக்கும் கதாநாயகி யாருன்னு சொல்லவே இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
பார்ட் -2 கடைசி வரைக்கும் கதாநாயகி யாருன்னு சொல்லவே இல்லை//

எல்லாத்தையும் சொல்லிட்டா எப்பிடி? படத்துல ஒரு 'இது' வேணாம்?

இம்சைஅரசன் பாபு.. said...

பன்னி சார் இவர ஹீரோவ போட்டு படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்களே .
மாடுகளை பார்த்த சொம்பு தூக்கிட்டு போயிருவாறே ......எப்படி சமாளிசீங்க .........

Nickyjohn said...

ஹீரோவா பார்த்ததும் தான் பெரிய வெற்றி படம் இல்லையா அதன் ரகசியமா எடுத்துருக்காங்க . இந்த படத்திலும் பட்டு பாடி ரோபோ மாட்டில் பால் கறப்பரா அதையும் சொல்லிடுங்க சார் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
பன்னி சார் இவர ஹீரோவ போட்டு படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்களே .
மாடுகளை பார்த்த சொம்பு தூக்கிட்டு போயிருவாறே ......எப்படி சமாளிசீங்க .........///

கரெக்ட்டா மேட்டருக்கு வந்துட்டிய்யா! அங்க தான் ஒரு பெரிய ட்விஸ்ட் வெச்சிருக்கோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Nickyjohn said...
ஹீரோவா பார்த்ததும் தான் பெரிய வெற்றி படம் இல்லையா அதன் ரகசியமா எடுத்துருக்காங்க . இந்த படத்திலும் பட்டு பாடி ரோபோ மாட்டில் பால் கறப்பரா அதையும் சொல்லிடுங்க சார் .///

படமே அதுதானே?

ஜோதிஜி said...

இந்த முறை ஏமாற்றவில்லை. நன்றி ஆபிசர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜோதிஜி said...
இந்த முறை ஏமாற்றவில்லை. நன்றி ஆபிசர்.//

வாங்க சார்!

இம்சைஅரசன் பாபு.. said...

அப்போ தலைல கரகம் வைச்சு ஆடுறத கிராபிக்ஸ் போட்டு கலக்கி இருப்பீங்களே .......
இப்பவே படம் பார்கனும்னு ஆசை ஆசையை இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
அப்போ தலைல கரகம் வைச்சு ஆடுறத கிராபிக்ஸ் போட்டு கலக்கி இருப்பீங்களே .......
இப்பவே படம் பார்கனும்னு ஆசை ஆசையை இருக்கு///

ஆமா, பாஸ் அந்த ஷாட்ட மட்டும் 10 மாசம் வெச்சி எடுத்தோம்! பின்னாடி 25000 குருப்பு டான்சர்ஸ், எல்லாரும் புரொபசனல் கரகம் டான்சர்ஸ்.......!

கும்மி said...

மொட்டை மாடில பாடம் நடத்துற போட்டோவ திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து பதிவுட்டுள்ள ராம்சாமியை கண்டிக்கின்றோம்.

Madhavan said...

//மெட்ராஸ் எவ்வளவுன்னு வெலை கேட்டு வைய்யி!//

இப்போதைக்கு மெட்றாச, நா விக்குறதா இல்லை கண்ணு..

மங்குனி அமைசர் said...

அடப்பாவிகளா , அதுக்குள்ளே கும்மிண்டின்களா ??? இரு படிச்சிட்டு வர்றேன்

மங்குனி அமைசர் said...

பனங்காட்டு நரி said... 7

இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறமாதிரி ஒரு ஸ்டில் இருக்கும் போடலையா ??? ///

நம்ம பயபுள்ள கேட்டாம் பாரு ஒரு கேள்வி , இதுக்க்கு பதில் சொல்லு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
மொட்டை மாடில பாடம் நடத்துற போட்டோவ திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து பதிவுட்டுள்ள ராம்சாமியை கண்டிக்கின்றோம்.//

அந்த சீன மட்டும் 'பிட்டா' வெட்டி பரங்கிமலை ஜோதிக்கு அனுப்பியிருக்கோம் (ம்ம்ம்ம்....கருமமே கண்ணா இருக்கீரு!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
அடப்பாவிகளா , அதுக்குள்ளே கும்மிண்டின்களா ??? இரு படிச்சிட்டு வர்றேன்//

யோவ் அங்க படிக்கிறதுக்கு ஒண்ணுமில்ல!

முத்து said...

என் தலையுடன் இந்த கிரகம் புடிச்சவன ஒப்பிடுரியா இருடி உன்ன மூலிகை பெட்ரோல் ஊற்றி கொள்ளுதுறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Madhavan said...
//மெட்ராஸ் எவ்வளவுன்னு வெலை கேட்டு வைய்யி!//

இப்போதைக்கு மெட்றாச, நா விக்குறதா இல்லை கண்ணு..//


விக்கலைன்னா ஆட்டோ, டிராக்டர், டேங்கர் ட்ரக் எல்லாம் வரும் ஆமா!

கும்மி said...

//அந்த சீன மட்டும் 'பிட்டா' வெட்டி பரங்கிமலை ஜோதிக்கு அனுப்பியிருக்கோம் (ம்ம்ம்ம்....கருமமே கண்ணா இருக்கீரு!) //

மோந்து பாக்குற சீன சொல்லலையா நானு. ட்யூஷன் நடத்துவாருயா அவரு. அந்த சீனு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
என் தலையுடன் இந்த கிரகம் புடிச்சவன ஒப்பிடுரியா இருடி உன்ன மூலிகை பெட்ரோல் ஊற்றி கொள்ளுதுறேன்//

கிரகம் இல்ல மாப்பி, கரகம், எங்கே சொல்லு! க... ர... க.. ம்...!

மங்குனி அமைசர் said...

முத்து said...

என் தலையுடன் இந்த கிரகம் புடிச்சவன ஒப்பிடுரியா இருடி உன்ன மூலிகை பெட்ரோல் ஊற்றி கொள்ளுதுறேன்///

தக்காளி இவன் வேற டெயிலி ஒரு கெட்டப்புல வந்து கொலப்புவான் , ஏன் பண்ணி பேசாம இவன எந்திரன் பார்ட் 3 ல ஹீரோவா போட்டு , நம்ம பனங்காடுநரிய ஹீரோயினா போட்ரு

கும்மி said...

// எங்கே சொல்லு! க... ர... க.. ம்...! //

கெரகம்

கமெண்ட் மட்டும் போடுபவன் said...

ராமராஜன் பாவம் விட்ருங்க

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
என் தலையுடன் இந்த கிரகம் புடிச்சவன ஒப்பிடுரியா இருடி உன்ன மூலிகை பெட்ரோல் ஊற்றி கொள்ளுதுறேன்//

கிரகம் இல்ல மாப்பி, கரகம், எங்கே சொல்லு! க... ர... க.. ம்...!///

க...ர....க....ம் .... சரியா பண்ணி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் said...
முத்து said...

என் தலையுடன் இந்த கிரகம் புடிச்சவன ஒப்பிடுரியா இருடி உன்ன மூலிகை பெட்ரோல் ஊற்றி கொள்ளுதுறேன்///

தக்காளி இவன் வேற டெயிலி ஒரு கெட்டப்புல வந்து கொலப்புவான் , ஏன் பண்ணி பேசாம இவன எந்திரன் பார்ட் 3 ல ஹீரோவா போட்டு , நம்ம பனங்காடுநரிய ஹீரோயினா போட்ரு//

அய்யயோ இவன ஹீரோவாப் போட்டா, அப்புறம் படத்தையே பரங்கிமலை ஜோதிக்குதான்யா அனுப்பனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
// எங்கே சொல்லு! க... ர... க.. ம்...! //

கெரகம்///


கெரகம்...கெரகம்...!

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
// எங்கே சொல்லு! க... ர... க.. ம்...! //

கெரகம்///


கெரகம்...கெரகம்...!///

அப்ப "கரகம்" இல்லையா ?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
// எங்கே சொல்லு! க... ர... க.. ம்...! //

கெரகம்///


கெரகம்...கெரகம்...!///

அப்ப "கரகம்" இல்லையா ?????///


கருமாந்திரம்!

V.Radhakrishnan said...

ஹா ஹா! அசத்தல் ராமராஜன். டவுசர் போட்ட படம் இருந்தா நல்லா இருக்கும். டிரேடு மார்க் போயிருச்சே.

முத்து said...

நீ சரிபடமாட்டே இரு குஷ் அக்காகிட்ட சொல்லுறேன்

முத்து said...

V.Radhakrishnan said...

ஹா ஹா! அசத்தல் ராமராஜன். டவுசர் போட்ட படம் இருந்தா நல்லா இருக்கும். டிரேடு மார்க் போயிருச்சே.///////

அது தான் படத்தின் டிவிஸ்ட் அதனால் தான் போடலை

மங்குனி அமைசர் said...

V.Radhakrishnan said...

ஹா ஹா! அசத்தல் ராமராஜன். டவுசர் போட்ட படம் இருந்தா நல்லா இருக்கும். டிரேடு மார்க் போயிருச்சே.///

யாருப்பா அது ? நம்ம டவுசர , டவுசர் பாடச்சொல்லி அசிங்கப்படுத்துறது

முத்து said...

மங்கு நான் ப்ளோகில் இருக்கேன் நீ இங்க வந்து டீ ஆத்துற

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
// எங்கே சொல்லு! க... ர... க.. ம்...! //

கெரகம்///


கெரகம்...கெரகம்...!///

அப்ப "கரகம்" இல்லையா ?????///


கருமாந்திரம்!///

ஓ .....கருமாந்திரமா ????

முத்து said...

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
// எங்கே சொல்லு! க... ர... க.. ம்...! //

கெரகம்///


கெரகம்...கெரகம்...!///

அப்ப "கரகம்" இல்லையா ?????///


கருமாந்திரம்!///

ஓ .....கருமாந்திரமா ????///////////////

பண்ணி பேரை கருமாந்திரம்முன்னு மாதிக்கிச்சா

முத்து said...

48

முத்து said...

49

முத்து said...

50

முத்து said...

நான் ட்ரைனிங் continue பண்ணுறேன்

இம்சைஅரசன் பாபு.. said...

பன்னி trailor வெளயீட்டு விழாவுக்கு எல்லோருக்கும் டிரௌசெர் இலவசமாக கொடுப்போம் .......
எல்லாம் ஒரு விளம்பரம் தான்............
அப்பா தான் போட்ட துட்ட எடுக்க முடியும் (தக்காளி மக்களிடம் இருந்து கோவணத்தையும் சேர்த்து உருவிடனும் )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Pattapatti enkirunthaalum varavum.(enga poi tholainjaano)

பனங்காட்டு நரி said...

///// ஆமா, பாஸ் அந்த ஷாட்ட மட்டும் 10 மாசம் வெச்சி எடுத்தோம்! பின்னாடி 25000 குருப்பு டான்சர்ஸ், எல்லாரும் புரொபசனல் கரகம் டான்சர்ஸ்.......! ////

டைரக்டர் சார் ( சாரி நாக்கு ரோலிங் ஆயிடுச்சு ) ...,பன்னி சார் ..,

அந்த ஷாட்ட 3500 கேமரா வைச்சு MATRIX ஸ்டைல எடுத்தோமே அதை சொல்லலை பார்தீங்களா !! படம் ப்ரொமோட் பண்ணும் போது இதையெல்லாம் சொல்லணும் ...,என்ன சார் நீங்க ...,

ஆமா கேசட் வெளியீடு எங்க ..,உகாண்டா தானே ...,

பனங்காட்டு நரி said...

அப்படியே ...,போஸ்டர் ரிலீஸ் பக்கத்துல இருக்கிற மூத்திர சந்துல செவுத்துல வச்சிக்கலாம் என்று இப்பயே சொல்லிடலாம ....,படம் ப்ரொமோட் பண்ணனும் சார் ...சீக்கிரம் சொல்லுங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா கேசட் வெளியீடு எங்க ..,உகாண்டா தானே ..., //
வேண்டாம் நரி தண்ணீருக்கு அடியில் வைச்சு கிடுவோம்.அப்பா தான் நீ கட்டிங் அடிக்க தண்ணி க்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது

பனங்காட்டு நரி said...

///// வேண்டாம் நரி தண்ணீருக்கு அடியில் வைச்சு கிடுவோம்.அப்பா தான் நீ கட்டிங் அடிக்க தண்ணி க்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது /////

இல்ல சார் ...,நாங்கெல்லாம் (டைரக்டர் & etc ) படத்தை முன்னாடியே பார்த்துடுவோம் ...,அதுக்கபுறம் fulla ராவா தான் அடிக்க வேண்டியிருக்கும் அதான் டைரக்டர் பீல் பண்றாரு ...,ஓகே ...,உங்க கோரிக்கையை பரிசீலிக்கிறோம்

TERROR-PANDIYAN(VAS) said...

என்ன இங்க சத்தம்??? எல்லாம் வீட்டுக்கு போங்கடா.... நான் தலைவர் படம் பாக்கனும்....

எஸ்.கே said...

மீண்டும் தங்கள் முத்திரை! நன்றி!

பனங்காட்டு நரி said...

/// என்ன இங்க சத்தம்??? எல்லாம் வீட்டுக்கு போங்கடா.... நான் தலைவர் படம் பாக்கனும்.... ////

வாயா வா ...,தலைவர் படம் அங்க எப்போ மச்சி ரிலீஸ் ....,

அன்பரசன் said...

ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கமுடியலப்பா..

Jayadeva said...

எம்.ஜி.ஆர் படங்களில் அவர் நடிக்கும் பாத்திரங்கள் எல்லாம் தான் ஒரு ஏழை பங்காளன், தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பவன், கன்னிப்பெண்கள் எல்லோரின் உள்ளங்களையும் கவர்ந்த கள்வன், [இவுரு வேண்டாம் வேண்டாம்னு ஓடுவாரு, அவங்க எல்லோரும் இவரை துரத்தி துரத்தி காதலிப்பாங்க.] எந்த வித கேட்ட பழக்கமும் இல்லாதவன், எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பவன் என்பது போலத்தான் இருக்கும்.இது அத்தனையுமே ஈயடிச்சான் காப்பியாக நம்ம மாட்டுக்கார 'கிராம' ராஜன் டவுசர் போட்டுக்கிட்டு பண்ணுனாரு. கிரிக்கெட் அம்பயர் நாலு, ஆறு, அவுட் கொடுப்பதற்கு காட்டும் சைகைகள் தான் எம்.ஜி.ஆர் டான்ஸ், அதையும் இவரு விட்டு வைக்க வில்லை. சினிமாவில் நடித்த எருமை மாட்டுக்கும் வரும் முதல்வர் ஆசை வந்து அரசியல் பிரவேசம் வேறு. எவ்வளவு நாள் தான் சனம் இந்த கண்றாவியை எல்லாம் வாந்தி எடுக்காமலேயே பாத்துகிட்டு இருக்க முடியும்? விரட்டி விட்டுட்டாங்க. இப்ப இரண்டாவது ரவுண்டு வந்திருக்காரு , ஆனா ஒரு பிரச்சினை, கூட ஜோடியாக நடிக்க யாரையாச்சும் கூப்பிடப் போனா பின்னங்கால் பிடரியில அடிக்க ஒடுராங்கலாம்.இத்தனையும் மீறி அவரை வச்சு எந்திரன் இரண்டாம் பாகம் படமெடுத்த அண்ணன் அவர்கள் தைரியத்தை, சாமர்த்தியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

Jayadeva said...

some error, I twice sent the same comment, kindly delete the second one.

என்னது நானு யாரா? said...

ஆபிஸர் கலக்கிட்டீங்க! வாழ்க நீ!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.. நீங்க வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவைதானா.. அந்த சினிமா காரன் தான் ஆ ஊன்னா விளம்பரம் செய்யுறான். ஒன்னும் இல்லைன்னா பொறந்த நாள் கொண்டாடுறான்.. வாங்க மாப்பு போய் பார்ட் டு பாக்கலாம்..

ப்ரியமுடன் வசந்த் said...

ங்கொய்யால டெம்ப்லேட் டிசைனும் வார்த்தைகளும் கலக்கல் மாம்ஸ்..

3வது பார்ட்ல ஹீரோ டீஆர்தான மாம்ஸ்?

சேட்டைக்காரன் said...

ஐயா சாமீ பானா ராவன்னா! காலங்கார்த்தாலெ படிச்சிட்டு சிரிச்சு சிரிச்சு வகிறு நோவுதய்யா யோவ்....! :-)))))))))))

Anonymous said...

//இதய நோயாளிகள், இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்க்க வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!//

இத படிச்சதுக்கு அப்புறம் இதய நோய் வந்தா நீங்க தான் பொறுப்பு.. சொல்லிப்புட்டேன்.

karthik said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 17
///இம்சைஅரசன் பாபு.. said...
பன்னி சார் இவர ஹீரோவ போட்டு படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்களே .
மாடுகளை பார்த்த சொம்பு தூக்கிட்டு போயிருவாறே ......எப்படி சமாளிசீங்க .........///

கரெக்ட்டா மேட்டருக்கு வந்துட்டிய்யா! அங்க தான் ஒரு பெரிய ட்விஸ்ட் வெச்சிருக்கோம்///..........

அங்க கொண்டுபோயா ட்விஸ்ட் வெச்சீங்க

prabhadamu said...

:)

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

சத்திய சோதனை!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கமெண்ட் மட்டும் போடுபவன் said...
ராமராஜன் பாவம் விட்ருங்க//

பாவமே அவர விட்டாப் போதும்னுதான் இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///V.Radhakrishnan said...
ஹா ஹா! அசத்தல் ராமராஜன். டவுசர் போட்ட படம் இருந்தா நல்லா இருக்கும். டிரேடு மார்க் போயிருச்சே.///

அதுக்குக் பட்டாபட்டியாரு காப்பிரைட்டு கொடுக்க மாட்டேனுட்டார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
நான் ட்ரைனிங் continue பண்ணுறேன்//

அடப்பாவி மறுபடியுமா? ஒருதடவ ட்ரெய்னிங் போனா திரும்ப வர்ரதுக்கு 2 மாசம் ஆகுதே? இந்தத் தடவ சீக்கிரம் வந்துடு, இல்லே ட்ரெய்னிங் மாத்தி, கொரில்லா செல்லுக்கு அனுப்பிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Pattapatti enkirunthaalum varavum.(enga poi tholainjaano)//

நம்ம ஹீரோ டவுசர பட்டா தான் தூக்கிட்டு ஓடிருச்சி! இப்போதைக்கு வராது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
///// ஆமா, பாஸ் அந்த ஷாட்ட மட்டும் 10 மாசம் வெச்சி எடுத்தோம்! பின்னாடி 25000 குருப்பு டான்சர்ஸ், எல்லாரும் புரொபசனல் கரகம் டான்சர்ஸ்.......! ////

டைரக்டர் சார் ( சாரி நாக்கு ரோலிங் ஆயிடுச்சு ) ...,பன்னி சார் ..,

அந்த ஷாட்ட 3500 கேமரா வைச்சு MATRIX ஸ்டைல எடுத்தோமே அதை சொல்லலை பார்தீங்களா !! படம் ப்ரொமோட் பண்ணும் போது இதையெல்லாம் சொல்லணும் ...,என்ன சார் நீங்க ...,

ஆமா கேசட் வெளியீடு எங்க ..,உகாண்டா தானே ...,//

அடப்பாவி எல்லாத்தையும் இங்கேயே எடுத்து விட்டுட்டா அப்புறம் சன்டிவில என்னத்த காட்டுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
என்ன இங்க சத்தம்??? எல்லாம் வீட்டுக்கு போங்கடா.... நான் தலைவர் படம் பாக்கனும்....//

அப்பிடின்னா நீ மட்டும் ஒத்தையாளாத் தான் படம் பாக்கனும், பாவம் உங்க தலைவரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//எஸ்.கே said...
மீண்டும் தங்கள் முத்திரை! நன்றி!//

நன்றி எஸ்.கே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அன்பரசன் said...
ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கமுடியலப்பா..//

இதுக்கே இப்பிடின்னா பார்ட்-3, பார்ட்-4 லாம் இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jayadeva said... //

வாங்க ஜெயதேவா அண்ணே, மொதல்ல அவசரமா ஒரு ப்ளாக்க ஆரம்பிங்க, யாரும் வராம, சே.... யாரும் பிரச்சனை பண்ணாம நாங்க பாத்துக்குறோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//என்னது நானு யாரா? said...
ஆபிஸர் கலக்கிட்டீங்க! வாழ்க நீ!//

வாங்க பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.. நீங்க வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவைதானா.. அந்த சினிமா காரன் தான் ஆ ஊன்னா விளம்பரம் செய்யுறான். ஒன்னும் இல்லைன்னா பொறந்த நாள் கொண்டாடுறான்.. வாங்க மாப்பு போய் பார்ட் டு பாக்கலாம்..//


கொஞ்சம் பொறுத்துக்கோங்கண்ணா பார்ட்- 3ம் பார்ட்- 4ம் வந்துக்கிட்டு இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ப்ரியமுடன் வசந்த் said...
ங்கொய்யால டெம்ப்லேட் டிசைனும் வார்த்தைகளும் கலக்கல் மாம்ஸ்..

3வது பார்ட்ல ஹீரோ டீஆர்தான மாம்ஸ்?//

மாப்பு நீ கில்லாடிக்கு கில்லாடிய்யா, கரெக்டா நம்ம பல்ஸப் புடிச்சிட்டியே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சேட்டைக்காரன் said...
ஐயா சாமீ பானா ராவன்னா! காலங்கார்த்தாலெ படிச்சிட்டு சிரிச்சு சிரிச்சு வகிறு நோவுதய்யா யோவ்....! :-)))))))))))///

வாங்க தல, எஞ்சாய் பண்ணுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
//இதய நோயாளிகள், இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்க்க வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!//

இத படிச்சதுக்கு அப்புறம் இதய நோய் வந்தா நீங்க தான் பொறுப்பு.. சொல்லிப்புட்டேன்.///

அதான் எங்க தாத்தா இன்சூரன்ஸ் கொடுக்குறாரே, எடுத்துக்கலியா நீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//karthik said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 17
///இம்சைஅரசன் பாபு.. said...
பன்னி சார் இவர ஹீரோவ போட்டு படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்களே .
மாடுகளை பார்த்த சொம்பு தூக்கிட்டு போயிருவாறே ......எப்படி சமாளிசீங்க .........///

கரெக்ட்டா மேட்டருக்கு வந்துட்டிய்யா! அங்க தான் ஒரு பெரிய ட்விஸ்ட் வெச்சிருக்கோம்///..........

அங்க கொண்டுபோயா ட்விஸ்ட் வெச்சீங்க//

ஆமா நம்மாள வெச்சிக்கிட்டு வேற என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//prabhadamu said...
:)//

:}}

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Chef.Palani Murugan, LiBa's Restaurant said...
சத்திய சோதனை!!///

அரசியல்னா இதெல்லாம் இருக்கறதுதானே!

Tirupurvalu said...

Gounderai ennga chinna mgr,madukara raman,lipstick nayagan,dappa hair cut style hero eppadi pada herovai neega roomba kindal panringa

Tirupurvalu said...

appauram naage ellam niraiya cows kondu vanthu mariyal pannuvom unga house frontla

Cool Boy கிருத்திகன். said...

அருமை..

எந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,என்னை கேவலமா திட்டி என்ன வேணாலும் எழுதுங்க,ஆனா எங்க தலைவர் ராமராஜனைத்திட்டி தயவு செஞ்சு பதிவு போடாதீங்க.ஹி ஹி சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்கிது

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,99 கமெண்ட் ஆனதும் சொல்லி அனுப்புங்க. 100வது கமெண்ட் நானே போட்டு குடுக்கறத வாங்கிக்கறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Tirupurvalu said... 90
appauram naage ellam niraiya cows kondu vanthu mariyal pannuvom unga house frontla ///

சரி விடுங்க, விடுங்க, ஏதாவது ஒரு கட்சிய ஆரம்பிச்சி 2011-ல மொதல்வராயிடச் சொல்லுங்க உங்க தலைவர!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Cool Boy கிருத்திகன். said...
அருமை..

எந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html///

வாங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே,என்னை கேவலமா திட்டி என்ன வேணாலும் எழுதுங்க,ஆனா எங்க தலைவர் ராமராஜனைத்திட்டி தயவு செஞ்சு பதிவு போடாதீங்க.ஹி ஹி சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்கிது///

அந்த ராமராஜன் ரசிகர் மன்றத் தலைவரு நீங்கதானா? உங்களத் தான் ரொம்பா நாளா தேடிக்கிட்டு இருந்தோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே,99 கமெண்ட் ஆனதும் சொல்லி அனுப்புங்க. 100வது கமெண்ட் நானே போட்டு குடுக்கறத வாங்கிக்கறேன்///

நூறப் போட்டுட்டு இருக்கறத எடுதுக்குங்கோ!

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/