Monday, November 26, 2012

குஜய் டீவி வழங்கும் டோபிநாத்தின் அவனா இவனா... சீசன் 2


குஜய் டீவியின் டோபிநாத்அவனா இவனா நிகழ்ச்சிக்கு நம்ம பதிவர்கள்  கோஷ்டியை அழைத்து வந்திருந்தனர். ஸ்டூடியோவில் அனைவரும் நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அதன் பார்ட்-2 (பார்ட்-1)




டைரக்டர்: ஆமா உங்க டீம்ல நரின்னு ஒருத்தர் இன்னும் வர வேண்டி இருக்குன்னுசொன்னாங்களே…. வந்துட்டாரா?

டெரர்பாண்டியன்: உங்க ஸ்டூடியோவுக்குள்ள ட்ரைன் வருமா?

டைரக்டர்: ட்ரைன் எப்படிங்க இங் வரும்……?

டெரர்: அப்போ நரியும் வரமாட்டார்……. நீங்க ப்ரோகிராம ஆரம்பிங்…………!

டைரக்டர்: என்ன சார் இது, அவருக்காக எங்க ஸ்டூடியோவுக்கு தண்டாவளம் போட்டு தனி ட்ரைனா விட முடியும்?

டெரர்: அவர் ரயில்வேல இருக்கார், ட்ரைன் தவிர வேற எந்த வண்டிலயும் ஏற மாட்டார், ஏன் சைக்கிள்ல கூட ஏறமாட்டார்னா பாத்துக்குங்களேன்.....!

டைரக்டர்: நல்லா வந்து சேர்ந்தானுங்கய்யா.... ஏர்ல பூட்டுன எரும மாதிரி........!




அருண்பிரசாத்: டைரக்டர், இன்னிக்கு என்ன பேசனும்னு எனக்கு க்ளூ கொடுங்க அப்பதான் என்னால பேசமுடியும்….

டைரக்டர்: ஓ.... இவருதான் அந்த புதிர் போட்டி பார்ட்டியா.... யோவ் நீ சின்ன டாகுடர் டீம்தானே…… அந்த கருமத்துக்கு எதுக்குய்யா க்ளூ….. அவர சப்போர்ட் பண்ணி எதுனா பேசுய்யா…….

அருண்: நோ…. க்ளூ கொடுக்கலேன்னா நான் பேஸ் மாட்டேன்…..

டெரர்: டேய்… பேசாட்டி இந்த பபிள்கம்ம வாய்ல போட்டுக்கிட்டு போய் கம்முன்னு அங்கேயே உக்காரு….. டப்பிங்ல பாத்துக்கலாம்….

செல்வா: அண்ணே நான் என்ன பேசனும்ணே….

டெரர்: ப்ரோகிராம் முடிஞ்ச உடனே வந்து கேளு சொல்றேன்……

செல்வா: ப்ரோகிராம் முடிஞ்சதுக்கப்புறம் வந்து கேட்டுட்டு அப்புறம் அத வெச்சி நான் பேசுனா, ப்ரோகிராம் முடியலேன்னு ஆகிடுமே? அப்போ எப்படி நான் ப்ரோகிராம் முடிஞ்ச உடனே வந்து கேட்க முடியும்.....?




டெரர்: (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா........ இப்பவே ரத்த காயம் ஆகிடும் போல இருக்கே....) அடேய்ய்ய்... அதுக்குத்தான் உன்ன ப்ரோகிராம் முடிஞ்ச உடனே வந்து கேட்க சொல்றேன்....

செல்வா: சரிண்ணே….

டெரர்: ?????ஒருவழியா போய்ட்டாண்டா.....

வைகை: இந்த ஃபேஸ்புக் ஓனர் மங்குவ எங்கடா காணோம்…. யோவ் மங்கினி.. அங்க என்னய்யா பண்ணிட்டு இருக்கே…. வந்து உக்காரு…..

மங்குனி அமைச்சர்: இரு இரு இன்னும் ஜஸ்ட் 350 லைக்ஸ்தான்…… போட்டு முடிச்சிட்டு வந்திடுறேன்…..

டெரர்: என்னது 350 லைக்கா? எதுக்குடா?

மங்கு: பேஸ்புக்ல இன்னிக்கு காலைல இருந்து வந்த எல்லா ஸ்டேட்டஸ்கும் லைக் போட்டுட்டு இருக்கேன்…….

டெரர்: அடப்பாவி……. இங்கே வந்து உன் சீட்ல உக்காந்து என்ன கருமத்தையும் பண்ணித் தொலை…… லைக்குன்ன உடனேதான் ஞாபகம் வருது, நம்ம பிரபல லைக்கர் அண்ணன் பட்டிக்காட்டான் ஜெய் எங்கப்பா.. இங்கதானே நின்னுட்டு இருந்தாரு...?

வைகை: பக்கத்துல சமையல் ப்ரோகிராம் நடந்திட்டு இருக்கு, அதுக்கு லைக் போட்டுட்டு இருக்காரு... ச்சே அத வேடிக்க பாத்துட்டு இருக்காரு....!

டெரர்: என்னது சமையல் ப்ரோகிராமா....? நாசமா  போச்சி..... அவரு இப்போதைக்கு வரமாட்டாரு.... சரி அங்கேயே இருக்கட்டும், நம்ம ப்ரோகிராம் முடிஞ்ச உடனே ஞாபகப்படுத்துங்க, கையோட கூட்டிட்டு போய்டுவோம்....!




வெறும்பய ஜெயந்த்: அண்ணே…… இங்க கவிதை வாசிக்க விடுவாங்களா?

பன்னி: என்னது இங்க கவிதாவ சிக்க விட்டுட்டியா?

ஜெயந்த்: அய்யய்யயோ……….. சத்தமா பேசாதீங்கண்ணே, கவிதா கோச்சுக்க போறா......! அது இருக்கட்டும், நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன், அத இந்த ப்ரோகிராம்ல வாசிக்கனும்…….. அலோ பண்ணுவாங்களான்னு கேட்டேன்….

பன்னி: எங்கடா அவன் இந்த டைரக்டரு……. தீவட்டி தலையன்…. டேய் இங்க வாடா………. ப்ரோகிராம்ல இந்த தம்பி ஒரு கவிதை வாசிப்பாப்ல என்ன ஓக்கேவா…?

டைரக்டர்: தலைப்புக்கு சம்பந்தமான கவிதைன்னா ஓகேதான்….

பன்னி: (படுவா நீயும்தான் மூஞ்சிக்கும் தலைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்க……… நாங்க டைரக்டர்னு ஒத்துக்கலையா?) ஆங்…. அது எல்லாம் சம்பந்தப்படுத்திக்கலாம்... சரி ஓக்கே…… நம்ம எலக்கியவாதி நாகா எங்கப்பா…….?

பாபு: அவன் அதோ அந்த மூலை உக்காந்து பீரு ஆன்லைன்ல பின்நவீனத்துவ பலக்கியம் படிச்சிட்டு இருக்கான்...

பன்னி: அவனை இங்க வந்து உக்காந்து அந்த கருமத்த பண்ண சொல்லுங்க...

டெரர்: ஆமா, நம்ம மாணவன் எங்க, வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் ஆளையே காணோமே?

வைகை: மாணவன் வழக்கமா யாராவது லவ்வர்ஸ் இருந்தாங்கன்னா அவங்க பக்கத்துல நின்னு வேடிக்க பார்ப்பான்...... அந்த மாதிரி இங்கேயும் எங்கேயாவது நின்னுட்டு இருக்க போறான்.......

பன்னி: வெளங்கிரும்...... இதுக்காக இங்க எங்கெ எங்கே... யாரு யாரு லவ்வர்ஸ் இருக்காங்கன்னு போய் விசாரிக்க சொல்றியா? டேய் இதெல்லாம் உனக்கே நல்லாருக்கா? அந்த டைரக்டர்கிட்ட போயி இப்படி கேட்டேன்னா என்னைய பத்தி என்ன நெனப்பான்..........? சரி சரி, அந்த பக்கமா லாபில ஒரு லவ்வர்ஸ் போஸ்டர் இருந்துச்சு..நீ எதுக்கும் அங்க பாரு........




வைகை: அங்கதான் இருக்கான்...... கூட்டிட்டு வரவா.....?

பன்னி: அந்த போஸ்டரை எடுத்துட்டு வந்து இங்க ஒட்டு........... போதும்....

டைரக்டர்: என்ன சார் இப்பவாவது ஆரம்பிக்கலாமா?

பன்னி: ஆர்டா நீய்யி.......... ஓ நீதான் டைரக்டரா.......... சரி சரி ஆரம்பிச்சி தொலை.........


நன்றி: கூகிள் இமேஜஸ்

39 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

//லைக்குன்ன உடனேதான் ஞாபகம் வருது, நம்ம பிரபல லைக்கர் அண்ணன் பட்டிக்காட்டான் ஜெய் எங்கப்பா.. இங்கதானே நின்னுட்டு இருந்தாரு...?

வைகை: பக்கத்துல சமையல் ப்ரோகிராம் நடந்திட்டு இருக்கு, அதுக்கு லைக் போட்டுட்டு இருக்காரு... ச்சே அத வேடிக்க பாத்துட்டு இருக்காரு....!
//
போன மாசம் அடிச்சதே இன்னும் புண்ணு ஆராம பேன்ட் எயடு கூட பிரிக்கலை ..அதுக்குள்ளே மறுபடியும் அடிக்க ஆரம்பிச்சுட்டானே ..
இப்படிக்கு
பட்டிகாட்டான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//லைக்குன்ன உடனேதான் ஞாபகம் வருது, நம்ம பிரபல லைக்கர் அண்ணன் பட்டிக்காட்டான் ஜெய் எங்கப்பா.. இங்கதானே நின்னுட்டு இருந்தாரு...?

வைகை: பக்கத்துல சமையல் ப்ரோகிராம் நடந்திட்டு இருக்கு, அதுக்கு லைக் போட்டுட்டு இருக்காரு... ச்சே அத வேடிக்க பாத்துட்டு இருக்காரு....!
//
போன மாசம் அடிச்சதே இன்னும் புண்ணு ஆராம பேன்ட் எயடு கூட பிரிக்கலை ..அதுக்குள்ளே மறுபடியும் அடிக்க ஆரம்பிச்சுட்டானே ..
இப்படிக்கு
பட்டிகாட்டான்/////////

யோவ் அதான் தெளிய வைக்க ஒரு டீ கொடுத்தோம்ல.....?

இம்சைஅரசன் பாபு.. said...

//யோவ் அதான் தெளிய வைக்க ஒரு டீ கொடுத்தோம்ல.....? //

எதோ பூனை ஆய் ல இருந்தது தயாரிச்சது ன்னு சொன்னீங்களே அதுவா ?.. அதையும் மூக்க பொத்திகிட்டு குடிச்சிருப்பாரே ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//யோவ் அதான் தெளிய வைக்க ஒரு டீ கொடுத்தோம்ல.....? //

எதோ பூனை ஆய் ல இருந்தது தயாரிச்சது ன்னு சொன்னீங்களே அதுவா ?.. அதையும் மூக்க பொத்திகிட்டு குடிச்சிருப்பாரே ...////////

என்னது பூனை ஆய்யா அது ரொம்ப காஸ்ட்லிய்யா, அதுனால சீப்பா கெடைக்குதேன்னு......

முத்தரசு said...

வணக்கம் பன்னியாரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முத்தரசு said...
வணக்கம் பன்னியாரே/////

வணக்கம் கோவையாரே......

முத்தரசு said...

அப்போ இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா - எப்ப ஆரமிச்சி எப்ப செல்வா வந்து.....ச்சே ஒரே குஷ்டமப்பா

Philosophy Prabhakaran said...

யோவ் கடைசி வரைக்கும் டோபிநாத் வரவே இல்லையே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்தரசு said...
அப்போ இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா - எப்ப ஆரமிச்சி எப்ப செல்வா வந்து.....ச்சே ஒரே குஷ்டமப்பா/////

எங்க ஆரம்பிக்க விடுறானுங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
யோவ் கடைசி வரைக்கும் டோபிநாத் வரவே இல்லையே.../////

அவரு டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருக்காரு, முடிஞ்சதும் வருவாரு......!

TERROR-PANDIYAN(VAS) said...

வணக்கம் பன்னியாரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
வணக்கம் பன்னியாரே//

வணக்கம் பாண்டியரே.....

முத்தரசு said...

சடுதில ஆரம்பிங்கப்பா

Unknown said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இம்சைஅரசன் பாபு.. said...
//யோவ் அதான் தெளிய வைக்க ஒரு டீ கொடுத்தோம்ல.....? //

எதோ பூனை ஆய் ல இருந்தது தயாரிச்சது ன்னு சொன்னீங்களே அதுவா ?.. அதையும் மூக்க பொத்திகிட்டு குடிச்சிருப்பாரே ...////////

என்னது பூனை ஆய்யா அது ரொம்ப காஸ்ட்லிய்யா, அதுனால சீப்பா கெடைக்குதேன்னு......
///////////////////////////////
அந்தாளு...பால்டாயரையே ஓசுல கெடைச்சா பல்லு பாடாம குடிப்பாப்பல...பூனை ஆயி...யானை ஆயின்ட்டு..!

Unknown said...

@Philosophy Prabhakaran said...
யோவ் கடைசி வரைக்கும் டோபிநாத் வரவே இல்லையே...
////////////////////
அதாம் நீ வந்திட்டியே ஒரு சாக்கை போத்திட்டு ச்சே கோட்டை போத்திட்டு நிக்க வேண்டியதுதானே..!

Unknown said...

என்னய்யா...எல்லாரும் பன்னிக்கு வணக்கம் வெக்கறாங்க...!
கூ இஸ் திஸ்....!
பன்னி வய்சுக்கு வந்துட்டியாப்டியோ...?
சரி குந்த வெச்சு உக்காரும் குலவைய போட்டு மஞ்சத்தண்ணி ஊத்தறோம்...!

வைகை said...

வணக்கம் பன்னியாரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்தரசு said...
சடுதில ஆரம்பிங்கப்பா////

சரிங்கோ.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இம்சைஅரசன் பாபு.. said...
//யோவ் அதான் தெளிய வைக்க ஒரு டீ கொடுத்தோம்ல.....? //

எதோ பூனை ஆய் ல இருந்தது தயாரிச்சது ன்னு சொன்னீங்களே அதுவா ?.. அதையும் மூக்க பொத்திகிட்டு குடிச்சிருப்பாரே ...////////

என்னது பூனை ஆய்யா அது ரொம்ப காஸ்ட்லிய்யா, அதுனால சீப்பா கெடைக்குதேன்னு......
///////////////////////////////
அந்தாளு...பால்டாயரையே ஓசுல கெடைச்சா பல்லு பாடாம குடிப்பாப்பல...பூனை ஆயி...யானை ஆயின்ட்டு..!//////////

அப்போ பால்டாய்லையே பக்குவமா ஊத்தி கொடுத்திடுவோம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
@Philosophy Prabhakaran said...
யோவ் கடைசி வரைக்கும் டோபிநாத் வரவே இல்லையே...
////////////////////
அதாம் நீ வந்திட்டியே ஒரு சாக்கை போத்திட்டு ச்சே கோட்டை போத்திட்டு நிக்க வேண்டியதுதானே..!////////

அவரு ஏற்கனவே அப்படித்தானே இருக்காரு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
என்னய்யா...எல்லாரும் பன்னிக்கு வணக்கம் வெக்கறாங்க...!
கூ இஸ் திஸ்....!
பன்னி வய்சுக்கு வந்துட்டியாப்டியோ...?
சரி குந்த வெச்சு உக்காரும் குலவைய போட்டு மஞ்சத்தண்ணி ஊத்தறோம்...!//////

ஒரு பிரபல பதிவர்னா அப்படித்தான்யா வணக்கம் வெப்பாங்க...... கண்டுக்கப்படாது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
வணக்கம் பன்னியாரே!//////

வணக்கம் வைகையாரே..

நாய் நக்ஸ் said...

பட்டிக்காட்டான் வேற-----
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூ ....
பரதேசி,பன்னாட-------என்ற வார்த்தைகளை வாய் கொள்ளாமல் வைத்திருப்பதால்...
அவை வேறு யாருக்கும் போய் விடுவதற்குள்
பன்னியார் உடனே ""பாட்டியை""(நோ ஸ் மி ) ஆரம்பிக்குமாறு
கேட்டுகொள்ளபடுகிறார்....

நாய் நக்ஸ் said...

சரி பன்னி ....

அந்த ஸ்டுடியோ-ல் நிறைய பொண்ணுக நடமாடுமே....
நம்ம குருப்ல் உள்ள கல்யாணம் ஆகாத பசங்க கொக்கு மாக்கா ஏதாவது பண்ணிடபோறாங்க....

உடனே ஷூட்டிங் இடத்தை பெண்கள் இல்லா காட்டுக்கு மாற்றவும்...

இந்திரா said...

ஷ்ஷ்ஷ்ப்ப்பா.. ம்ம்மிடியல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாய் நக்ஸ் said...
பட்டிக்காட்டான் வேற-----
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூ ....
பரதேசி,பன்னாட-------என்ற வார்த்தைகளை வாய் கொள்ளாமல் வைத்திருப்பதால்...
அவை வேறு யாருக்கும் போய் விடுவதற்குள்
பன்னியார் உடனே ""பாட்டியை""(நோ ஸ் மி ) ஆரம்பிக்குமாறு
கேட்டுகொள்ளபடுகிறார்....///////

வழக்கமா போடுற இங்கிலீபீஸ் கமெண்ட்டே புரியாது, இப்போ தமிழ்ல வேற........ சுத்தம்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
சரி பன்னி ....

அந்த ஸ்டுடியோ-ல் நிறைய பொண்ணுக நடமாடுமே....
நம்ம குருப்ல் உள்ள கல்யாணம் ஆகாத பசங்க கொக்கு மாக்கா ஏதாவது பண்ணிடபோறாங்க....

உடனே ஷூட்டிங் இடத்தை பெண்கள் இல்லா காட்டுக்கு மாற்றவும்...////////

சரி ஷூட்டிங்க பொண்ணுங்க இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம், பட் அங்க நீங்க எப்படியாவது ஏற்பாடு பண்ணி கூட்டிட்டு வரனும்......

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாய் நக்ஸ் said...
பட்டிக்காட்டான் வேற-----
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூ ....
பரதேசி,பன்னாட-------என்ற வார்த்தைகளை வாய் கொள்ளாமல் வைத்திருப்பதால்...
அவை வேறு யாருக்கும் போய் விடுவதற்குள்
பன்னியார் உடனே ""பாட்டியை""(நோ ஸ் மி ) ஆரம்பிக்குமாறு
கேட்டுகொள்ளபடுகிறார்....///////

வழக்கமா போடுற இங்கிலீபீஸ் கமெண்ட்டே புரியாது, இப்போ தமிழ்ல வேற........ சுத்தம்......!////////////////////////////////

இப்ப தான்யா +ல் சொன்னேன்...
இருங்க இப்ப வருவாரு பாருங்க எங்க தானை தலைவன்....

எதுக்கும் ஸ்டுடியோல இருக்குற லைட்ஐ ஆப் பன்னி வைக்கவும்...
அப்புறம் செட் தீபுடிச்சிடும்....

:))))))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இந்திரா said...
ஷ்ஷ்ஷ்ப்ப்பா.. ம்ம்மிடியல../////

சரி வுடுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாய் நக்ஸ் said...
பட்டிக்காட்டான் வேற-----
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூ ....
பரதேசி,பன்னாட-------என்ற வார்த்தைகளை வாய் கொள்ளாமல் வைத்திருப்பதால்...
அவை வேறு யாருக்கும் போய் விடுவதற்குள்
பன்னியார் உடனே ""பாட்டியை""(நோ ஸ் மி ) ஆரம்பிக்குமாறு
கேட்டுகொள்ளபடுகிறார்....///////

வழக்கமா போடுற இங்கிலீபீஸ் கமெண்ட்டே புரியாது, இப்போ தமிழ்ல வேற........ சுத்தம்......!////////////////////////////////

இப்ப தான்யா +ல் சொன்னேன்...
இருங்க இப்ப வருவாரு பாருங்க எங்க தானை தலைவன்....

எதுக்கும் ஸ்டுடியோல இருக்குற லைட்ஐ ஆப் பன்னி வைக்கவும்...
அப்புறம் செட் தீபுடிச்சிடும்....

:))))))))))))))////////

இவருதான் அந்த தீப்பொறி திருமுகமா?

TERROR-PANDIYAN(VAS) said...


http://www.youtube.com/watch?v=qMUDG33-2Tc&feature=related

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...

http://www.youtube.com/watch?v=qMUDG33-2Tc&feature=related///////

எதுக்கு இந்த வேல.....?

TERROR-PANDIYAN(VAS) said...

// எதுக்கு இந்த வேல.....? //

சும்மா பாரு மச்சி... வேணும்னா வேட்டை லிங்க் கொடுக்கவா.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
// எதுக்கு இந்த வேல.....? //

சும்மா பாரு மச்சி... வேணும்னா வேட்டை லிங்க் கொடுக்கவா.. :)///////

ஏன் சுறா லிங்க போடுறது..... எல்லாப்பயலும் தெரிச்சி ஓடட்டும்.....

TERROR-PANDIYAN(VAS) said...

இந்தா டாக்டர் கெட்டப், ஸ்டைல் & நடிப்பு நடிப்பு அதை கவனி.. :)

http://www.youtube.com/watch?v=Q78bXjP0UGU

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// TERROR-PANDIYAN(VAS) said...
இந்தா டாக்டர் கெட்டப், ஸ்டைல் & நடிப்பு நடிப்பு அதை கவனி.. :)

http://www.youtube.com/watch?v=Q78bXjP0UGU//////

அத கவனிச்சி நான் என்ன ஆஸ்காரா வாங்க போறேன்...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வணக்கம் பன்னியாரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வணக்கம் பன்னியாரே//////

நல்லவேள ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்ல.....

Madhavan Srinivasagopalan said...

// செல்வா: அண்ணே நான் என்ன பேசனும்ணே….
டெரர்: ப்ரோகிராம் முடிஞ்ச உடனே வந்து கேளு சொல்றேன்…… //

புரோகிராம் ஆரம்பிக்கறப்பவே 'ஐ, வடை'ன்னு சொல்லி இருப்பானே..
அப்பவே அவன் பேசினதாத்தான அர்த்தம்.?