லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க.
பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...?
பையன்: அப்போ செட்டிநாடு...?
பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி....?
பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்...
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்: படத்துக்கு போலாமா....?
பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...
பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்...
பையன்: காஃபி ஷாப்....?
பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்...
பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது....?
பொண்ணு: நீயே சொல்லு...
.
.
பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது....
பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்:......
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்.....!
நன்றி: கூகிள் இமேஜஸ், இந்த மேட்டர் ஈமெயில்ல வந்ததுங்கோ, நான் கொஞ்சம் டிங்கரிங் பண்ணி போட்டிருக்கேன்....ஹி...ஹி.....!
138 comments:
வணக்கம் மாம்ஸ்!
வாங்க ஜீ, வணக்கம்...!
லவ் பண்ணுங்க...Life வெளங்கிரும்!!
அப்புறம் கடசில என்னதான் பண்ணினீங்க? :-)
////// ஜீ... said...
லவ் பண்ணுங்க...Life வெளங்கிரும்!!//////
நல்லா வெளங்குது....
//பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் //
இதைப் படிச்சதும் பக்குன்னு இருந்திச்சு! நல்லவேளை மாம்ஸ் நம்ம கலாசாரத்தைக் காப்பாத்திட்டீங்க!
//////ஜீ... said...
அப்புறம் கடசில என்னதான் பண்ணினீங்க? :-)///////
மொதல்ல பண்ணதுதான்.....
/////ஜீ... said...
//பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் //
இதைப் படிச்சதும் பக்குன்னு இருந்திச்சு! நல்லவேளை மாம்ஸ் நம்ம கலாசாரத்தைக் காப்பாத்திட்டீங்க!////////
இல்லியா பின்ன, கலாச்சாரத்த காப்பாத்த விடமாட்டோம்னு சபதம் போட்டுத்தானே ப்ளாக்கே வெச்சிருக்கோம்.....
//இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்.....!
//
super idea
//உன் இஷ்டம்//
இந்த வார்த்தைல இருந்துதான் ஏழரை ஆரம்பிக்குமாம்னு பெரியவங்க சொல்றாங்க
அந்த பையன் நீங்கதானே ?
பொண்ணு யாரு மாம்ஸ்
//Blogger ஜீ... said...
//உன் இஷ்டம்//
இந்த வார்த்தைல இருந்துதான் ஏழரை ஆரம்பிக்குமாம்னு பெரியவங்க சொல்றாங்க
//
LOVE வந்தாலே ஏழரைதான் நண்பா
//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
//இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்.....!
//
super idea///////
வாத்தி நெலம இதவிட மோசமாகி இருக்கும் போல?
//////ஜீ... said...
//உன் இஷ்டம்//
இந்த வார்த்தைல இருந்துதான் ஏழரை ஆரம்பிக்குமாம்னு பெரியவங்க சொல்றாங்க//////
இத வெச்சே தப்பிச்சிடலாம்னு பாக்குறீங்க?
/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
அந்த பையன் நீங்கதானே ?///////
நம்மலையும் பையன்னு நம்புறாரே...... உண்மைலயே அப்பாவியா இருப்பாரோ?
டெரர் காதலிக்க பெண்கள் தேவை
லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க//
நல்ல வேளை... இதையும் கக்கூஸ்லன்னு சொல்லாம விட்டியே? :-)
//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
பொண்ணு யாரு மாம்ஸ்//////
அஞ்சலி......
///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
//Blogger ஜீ... said...
//உன் இஷ்டம்//
இந்த வார்த்தைல இருந்துதான் ஏழரை ஆரம்பிக்குமாம்னு பெரியவங்க சொல்றாங்க
//
LOVE வந்தாலே ஏழரைதான் நண்பா///////
அடி கொஞ்சம் பலம் போல....
பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?/////
ஹோட்டலுக்கு பிகர சாப்புட கூப்புடுறவன் வெளங்குவானா? :-)
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் காதலிக்க பெண்கள் தேவை//////
உங்க சர்வீஸ் சார்ஜ் எவ்வளவுன்னு சொல்லிட்டீங்கன்னா.... இன்னும் 2-3 கஸ்டமர்கள் இருக்காங்க அனுப்பி விடுறேன்....
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்///
அப்ப ஏன் நான் மூடிய மோந்து பார்த்தாலே கவுந்தர்றேன்?
இப்படிக்கு,
இம்சைஅரசன் பாபு
25
25
//////வைகை said...
லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க//
நல்ல வேளை... இதையும் கக்கூஸ்லன்னு சொல்லாம விட்டியே? :-)////////
அதுக்குத்தான் கழுவாத கக்கூஸ் மாதிரி ஒரு மூஞ்சி படம் போட்டிருக்கேனே.....?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் காதலிக்க பெண்கள் தேவை//
இந்த கோரிக்கையை நீங்கள் வண்டலூர் ஜூவில் சொல்லுங்கள் :-))
////// வைகை said...
பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?/////
ஹோட்டலுக்கு பிகர சாப்புட கூப்புடுறவன் வெளங்குவானா? :-)///////
ஓசில கெடச்சா வேற என்ன பண்ணுவான்.....?
////// வைகை said...
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்///
அப்ப ஏன் நான் மூடிய மோந்து பார்த்தாலே கவுந்தர்றேன்?
இப்படிக்கு,
இம்சைஅரசன் பாபு/////////
அப்போ இனிமே பாட்டலை ஒடைச்சி வாய்ல ஊத்தி பாருங்க....
வெளங்கீடும் தலிவா
/////வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் காதலிக்க பெண்கள் தேவை//
இந்த கோரிக்கையை நீங்கள் வண்டலூர் ஜூவில் சொல்லுங்கள் :-))///////
அங்க ரிஜக்ட் ஆகித்தான் இவர்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சிருக்காங்க...
இது தலிவரின் எத்தனையாவது லவ் அனுபவம் தலைவா?
//////K.s.s.Rajh said...
வெளங்கீடும் தலிவா////
வெளங்கனும்.....
///// K.s.s.Rajh said...
இது தலிவரின் எத்தனையாவது லவ் அனுபவம் தலைவா?//////
இதையெல்லாமா போய் கணக்குல வெச்சுப்பாங்க.... ?
//ஜீ... said...
லவ் பண்ணுங்க...Life வெளங்கிரும்!!
//
அதே.. அதே..
////இந்திரா said...
//ஜீ... said...
லவ் பண்ணுங்க...Life வெளங்கிரும்!!
//
அதே.. அதே..//////
என்ன கொடும சார் இது...? நீங்க பெண்ணாதிக்கவாதி இல்லியா?
me presenttu
//என்ன கொடும சார் இது...? நீங்க பெண்ணாதிக்கவாதி இல்லியா?//
maama "sir" is wrong!!! avanga "madam"
/////vinu said...
me presenttu//////
டெய்லி வந்து ப்ரெசெண்ட்டு ப்ரெசெண்ட்டுன்னு சொல்றியே.. என்னிக்காவது ப்ரெசெண்ட் வாங்கி கொடுத்தியா... ங்கொய்யால யார ஏமாத்துற... படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!
வணக்கம் பண்ணியாரே
பன்னி களம் இறங்கிடுச்சி டோய்
////மனசாட்சி™ said...
வணக்கம் பண்ணியாரே//////
(குளிக்கிறானுங்களோ இல்லியோ கரெக்டா வணக்கம் வெச்சிடுறாங்கப்பா....)
வணக்கம் மனசாட்சியாரே....
/////மனசாட்சி™ said...
பன்னி களம் இறங்கிடுச்சி டோய்/////
இங்க என்ன கபடி போட்டியா நடக்குது...?
//பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்//
ஏன் ஆப்ப்பே தான் அடிக்கனுமா - குவாட்டரு புல்லா அடிச்சா ஒத்துக்கமாடீங்களா
காதல்ன்னா என்ன ,காதலின்னா என்னா..
எனக்கும் என் கள்ள காதலிக்கும் நடந்த டயலாக்கை எப்ப நீங்க ஒட்டு கேட்டேங்க........
/////மனசாட்சி™ said...
//பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்//
ஏன் ஆப்ப்பே தான் அடிக்கனுமா - குவாட்டரு புல்லா அடிச்சா ஒத்துக்கமாடீங்களா///////
குவாட்டர் அடிச்சிட்டு கவுந்துக்கறவங்களைலாம் தண்ணியடிக்கிற கேட்டகிரிலயே சேத்துக்க முடியாதுங்கோ....
காதல் ஒரு....கரப்பான்பூச்சி!
துடைப்பகட்டைய எடுத்தா ஓடிபூடும்!
காதல் ஒரு கம்பளிபூச்சி
கையில எடுத்தா அரிக்கும்!
காதல் ஒரு...கத்திரிக்கா
நிறைய தின்னா அலர்ஜி!
கவிஞர் காத்துவாயன்!
//////மொக்கராசா said...
காதல்ன்னா என்ன ,காதலின்னா என்னா..///////
காதல்ங்கறது இசை மாதிரி, எல்லாரும் ரசிக்கலாம், ஆனா சில பேருதான் வாசிக்க முடியும்.... காதலிங்கறது.... சரி விடு.... 18+ வேற போடல...!
/////மொக்கராசா said...
எனக்கும் என் கள்ள காதலிக்கும் நடந்த டயலாக்கை எப்ப நீங்க ஒட்டு கேட்டேங்க........////////
இத சொன்னதே உன் கள்ளக்காதலிதானே?
//////வீடு சுரேஸ்குமார் said...
காதல் ஒரு....கரப்பான்பூச்சி!
துடைப்பகட்டைய எடுத்தா ஓடிபூடும்!
காதல் ஒரு கம்பளிபூச்சி
கையில எடுத்தா அரிக்கும்!
காதல் ஒரு...கத்திரிக்கா
நிறைய தின்னா அலர்ஜி!
கவிஞர் காத்துவாயன்!//////
அது என்ன காத்துவாயன்....? வாய்ல காத்துவிட்டா வாந்தி வந்துடாது.... ? சரி என்ன எழவோ....!
ஆப் அடிச்சிட்டு ஏன் கவுந்து படுக்கோனும்...பப்பரக்கேன்னு நிமிர்ந்து படுத்தா ஆவாதா...?உங்கள் செய்யுளில் பிழையுள்ளது.....குப்பரக்கா படுத்தா வாந்தி..வாந்தியா வரும்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
பன்னி களம் இறங்கிடுச்சி டோய்/////
இங்க என்ன கபடி போட்டியா நடக்குது...?//
பின்ன என்ன பன்னியார், மே மாசத்துல ஒரு பதிவுக்கு பின் ஜுலைலே அடுத்தடுத்து இரு பதிவு மெய் சிலிர்த்து போய் சொன்னேன் அம்புட்டுதான்..
ஆனாலும் நல்லாத்தான் ஆடுரீக கபடி
நாசமாபோன காதல்டா இது...!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
//பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்//
ஏன் ஆப்ப்பே தான் அடிக்கனுமா - குவாட்டரு புல்லா அடிச்சா ஒத்துக்கமாடீங்களா///////
குவாட்டர் அடிச்சிட்டு கவுந்துக்கறவங்களைலாம் தண்ணியடிக்கிற கேட்டகிரிலயே சேத்துக்க முடியாதுங்கோ...//
நான் அந்த லிஸ்டுல இருக்கேன்..யப்பா எப்படியோ
நான் பாசாயிட்டேன்
சாகனும்னு நினச்சா லவ் பண்ணு மாமே.....
சாம் ஆண்டர்சன் கடைசி போட்டாவை பாத்ததும் எனக்கு அழுகை வந்துடுச்சு....
////////வீடு சுரேஸ்குமார் said...
ஆப் அடிச்சிட்டு ஏன் கவுந்து படுக்கோனும்...பப்பரக்கேன்னு நிமிர்ந்து படுத்தா ஆவாதா...?உங்கள் செய்யுளில் பிழையுள்ளது.....குப்பரக்கா படுத்தா வாந்தி..வாந்தியா வரும்!////////
அந்த வாந்திக்கு இந்த வாந்தி பெட்டர்னு சொல்ல வரேன்யா...... பின்நவீனத்துல சொன்னத முன்நவீனத்துல சொல்ல வெச்சிட்டீங்களே...?
மனசாட்சி™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
பன்னி களம் இறங்கிடுச்சி டோய்/////
இங்க என்ன கபடி போட்டியா நடக்குது...?//
பின்ன என்ன பன்னியார், மே மாசத்துல ஒரு பதிவுக்கு பின் ஜுலைலே அடுத்தடுத்து இரு பதிவு மெய் சிலிர்த்து போய் சொன்னேன் அம்புட்டுதான்..
ஆனாலும் நல்லாத்தான் ஆடுரீக கபடி
//////////////////////
யோவ்! மாமா..!அதென்னியா பன்னியார்! ஜாதி சங்க தலைவர் மாதிரி..... அழகா பன்னு டீ...ச்சே..!பன்னிக்குட்டி அப்படின்னு சொல்லுங்க...!
நானா இருந்தா அந்த இடத்துலேயே ------------------- பண்ணிருவேன்,பின்னாடி நடக்குறத அப்புறமா பார்க்கலாம்.
ஜீ... said...
அப்புறம் கடசில என்னதான் பண்ணினீங்க? :-)//
ஆங்....ரேப் பண்ணுனாங்க போய்யா....
//////மனசாட்சி™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
பன்னி களம் இறங்கிடுச்சி டோய்/////
இங்க என்ன கபடி போட்டியா நடக்குது...?//
பின்ன என்ன பன்னியார், மே மாசத்துல ஒரு பதிவுக்கு பின் ஜுலைலே அடுத்தடுத்து இரு பதிவு மெய் சிலிர்த்து போய் சொன்னேன் அம்புட்டுதான்..
ஆனாலும் நல்லாத்தான் ஆடுரீக கபடி/////////
யுவராணி கூட எங்க டாகுடர் ஆடுனாரே... அதுக்குப்பேருதான் கபடி.....!
MANO நாஞ்சில் மனோ said...
சாகனும்னு நினச்சா லவ் பண்ணு மாமே.....
/////////////
எதுக்கு அவ்வளவு கஸ்டப்படனும் உங்க பதிவ படிச்சாலே...வருருருரும்!
ஜீ... said...
//பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் //
இதைப் படிச்சதும் பக்குன்னு இருந்திச்சு! நல்லவேளை மாம்ஸ் நம்ம கலாசாரத்தைக் காப்பாத்திட்டீங்க!//
அதுக்கு எதுக்குய்யா நல்ல ஹோட்டலா போவோனும்...?
///// MANO நாஞ்சில் மனோ said...
நாசமாபோன காதல்டா இது...!///////
நாசமா போச்சு........
//////மனசாட்சி™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
//பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்//
ஏன் ஆப்ப்பே தான் அடிக்கனுமா - குவாட்டரு புல்லா அடிச்சா ஒத்துக்கமாடீங்களா///////
குவாட்டர் அடிச்சிட்டு கவுந்துக்கறவங்களைலாம் தண்ணியடிக்கிற கேட்டகிரிலயே சேத்துக்க முடியாதுங்கோ...//
நான் அந்த லிஸ்டுல இருக்கேன்..யப்பா எப்படியோ
நான் பாசாயிட்டேன்/////////
அடங்கொன்னியா......
///பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்..///
உங்களின் எடை குறைப்பு பதிவை படிக்க சொல்லுங்க....
//// MANO நாஞ்சில் மனோ said...
சாகனும்னு நினச்சா லவ் பண்ணு மாமே.....///////
அண்ணன் செத்துப்பிழைத்தவர்....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
அந்த பையன் நீங்கதானே ?///////
நம்மலையும் பையன்னு நம்புறாரே...... உண்மைலயே அப்பாவியா இருப்பாரோ?//
யோவ் பாத்துய்யா, ஸ்கூல் பையன்னு நினச்சி டிக்கியை பழுக்க வச்சிறப்போராறு வாத்தீ....
MANO நாஞ்சில் மனோ said...
ஜீ... said...
//பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் //
இதைப் படிச்சதும் பக்குன்னு இருந்திச்சு! நல்லவேளை மாம்ஸ் நம்ம கலாசாரத்தைக் காப்பாத்திட்டீங்க!//
அதுக்கு எதுக்குய்யா நல்ல ஹோட்டலா போவோனும்...?
//////////////////////
ஆமா! மனோ வேலை செய்யற ஹோட்டலில்ல போகனும் கா........ம் Free யாமா....?
//வீடு சுரேஸ்குமார் said...
மனசாட்சி™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
பன்னி களம் இறங்கிடுச்சி டோய்/////
இங்க என்ன கபடி போட்டியா நடக்குது...?//
பின்ன என்ன பன்னியார், மே மாசத்துல ஒரு பதிவுக்கு பின் ஜுலைலே அடுத்தடுத்து இரு பதிவு மெய் சிலிர்த்து போய் சொன்னேன் அம்புட்டுதான்..
ஆனாலும் நல்லாத்தான் ஆடுரீக கபடி
//////////////////////
யோவ்! மாமா..!அதென்னியா பன்னியார்! ஜாதி சங்க தலைவர் மாதிரி..... அழகா பன்னு டீ...ச்சே..!பன்னிக்குட்டி அப்படின்னு சொல்லுங்க...!//
மாப்ளே ஆரம்பத்தில இருந்து அப்படியே அழைத்து பழகிட்டேன் பன்னியாரும் ஆட்சேபிக்கல.....ஹி ஹி சரி இனி நீங்க சொல்றீக அவரும் விரும்பினால் அப்படியே நடக்கும்
/////மொக்கராசா said...
சாம் ஆண்டர்சன் கடைசி போட்டாவை பாத்ததும் எனக்கு அழுகை வந்துடுச்சு....//////
இதவிட பெட்டரா யாருய்யா காதல் சோகத்த கண்ணுல கொண்டுவர முடியும்? எப்பேர்ப்பட்ட நடிகன்.... இப்படி சும்மா கலாய்ச்சிட்டு இருக்கோமே? எங்க போய்ட்டு இருக்கோம்?
வைகை said...
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்///
அப்ப ஏன் நான் மூடிய மோந்து பார்த்தாலே கவுந்தர்றேன்?
இப்படிக்கு,
இம்சைஅரசன் பாபு//
ச்சே டவுசரை வாண்ட்டடா உறிஞ்சிபுட்டாயிங்களே...?
/////MANO நாஞ்சில் மனோ said...
நானா இருந்தா அந்த இடத்துலேயே ------------------- பண்ணிருவேன்,பின்னாடி நடக்குறத அப்புறமா பார்க்கலாம்.///////
பின்னாடி வேறயா....?
/////MANO நாஞ்சில் மனோ said...
ஜீ... said...
//பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் //
இதைப் படிச்சதும் பக்குன்னு இருந்திச்சு! நல்லவேளை மாம்ஸ் நம்ம கலாசாரத்தைக் காப்பாத்திட்டீங்க!//
அதுக்கு எதுக்குய்யா நல்ல ஹோட்டலா போவோனும்...?///////
இங்க நிக்கிறாருய்யா அண்ணன்.....!
வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் காதலிக்க பெண்கள் தேவை//
இந்த கோரிக்கையை நீங்கள் வண்டலூர் ஜூவில் சொல்லுங்கள் :-))//
அப்போ எல்லா பயலுகளும் அங்கேதான் இருக்கீங்களா..?
/////மொக்கராசா said...
///பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்..///
உங்களின் எடை குறைப்பு பதிவை படிக்க சொல்லுங்க....///////
செத்து தொலச்சிட போவுது....
/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
அந்த பையன் நீங்கதானே ?///////
நம்மலையும் பையன்னு நம்புறாரே...... உண்மைலயே அப்பாவியா இருப்பாரோ?//
யோவ் பாத்துய்யா, ஸ்கூல் பையன்னு நினச்சி டிக்கியை பழுக்க வச்சிறப்போராறு வாத்தீ....////////
வாத்தி எப்பவும் ரிட்டன் வரமாட்டாப்ல....
//////வீடு சுரேஸ்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
ஜீ... said...
//பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் //
இதைப் படிச்சதும் பக்குன்னு இருந்திச்சு! நல்லவேளை மாம்ஸ் நம்ம கலாசாரத்தைக் காப்பாத்திட்டீங்க!//
அதுக்கு எதுக்குய்யா நல்ல ஹோட்டலா போவோனும்...?
//////////////////////
ஆமா! மனோ வேலை செய்யற ஹோட்டலில்ல போகனும் கா........ம் Free யாமா....?////////
யோவ் ஆயிரக்கணக்குல செலவு பண்ணி பார்ட்டி அரேஞ்ச் பண்ணி கொடுக்கும் போது கா...ம் என்னய்யா பெரிய பிஸ்கோத்து.....?
மனசாட்சி™ said...
வணக்கம் பண்ணியாரே//
என்னாது பண்ணியாரே'வா...? யோவ் அவரு ஒன்னும் பண்ணலை.....[[இதுக்கு இம்சை அரசனும், ராஜபாட்டையும் பரவாயில்லை போல]]
//////மனசாட்சி™ said...
//வீடு சுரேஸ்குமார் said...
மனசாட்சி™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
பன்னி களம் இறங்கிடுச்சி டோய்/////
இங்க என்ன கபடி போட்டியா நடக்குது...?//
பின்ன என்ன பன்னியார், மே மாசத்துல ஒரு பதிவுக்கு பின் ஜுலைலே அடுத்தடுத்து இரு பதிவு மெய் சிலிர்த்து போய் சொன்னேன் அம்புட்டுதான்..
ஆனாலும் நல்லாத்தான் ஆடுரீக கபடி
//////////////////////
யோவ்! மாமா..!அதென்னியா பன்னியார்! ஜாதி சங்க தலைவர் மாதிரி..... அழகா பன்னு டீ...ச்சே..!பன்னிக்குட்டி அப்படின்னு சொல்லுங்க...!//
மாப்ளே ஆரம்பத்தில இருந்து அப்படியே அழைத்து பழகிட்டேன் பன்னியாரும் ஆட்சேபிக்கல.....ஹி ஹி சரி இனி நீங்க சொல்றீக அவரும் விரும்பினால் அப்படியே நடக்கும்////////
கடைக்கு வந்தவங்கள கண்கலங்க விடமாட்டான் இந்தப்பன்னி.... எப்படி கூப்பிட்டாலும் கலங்கமாட்டான் இந்தப்பன்னி....
வீடு சுரேஸ்குமார் said...
ஆப் அடிச்சிட்டு ஏன் கவுந்து படுக்கோனும்...பப்பரக்கேன்னு நிமிர்ந்து படுத்தா ஆவாதா...?உங்கள் செய்யுளில் பிழையுள்ளது.....குப்பரக்கா படுத்தா வாந்தி..வாந்தியா வரும்!//
ஏன் ராசா எல்லாருக்கும் உன்னை மாறி தொந்தி இருக்கா என்ன..? ஹி ஹி....
உங்க பதிவுல சின்ன குறை....தப்பா எடுத்துகாதீங்க......
உலக காதலுக்கே மரியாதை குடுத்த டாகுடர் விஜய்யை பத்தி பேசல...அப்படி செஞ்சு இருந்தேங்கன்னா இந்த பதிவு 100 ஆண்டுகள் தாண்டி பேசப்படும் வரலாற்று பதிவா இருக்கும்.....
MANO நாஞ்சில் மனோ said...
வீடு சுரேஸ்குமார் said...
ஆப் அடிச்சிட்டு ஏன் கவுந்து படுக்கோனும்...பப்பரக்கேன்னு நிமிர்ந்து படுத்தா ஆவாதா...?உங்கள் செய்யுளில் பிழையுள்ளது.....குப்பரக்கா படுத்தா வாந்தி..வாந்தியா வரும்!//
ஏன் ராசா எல்லாருக்கும் உன்னை மாறி தொந்தி இருக்கா என்ன..? ஹி ஹி....
///////////////////
ஆமா இவரு 6 பேக் வச்சிக்கிறாரு
சிங்கிள் பேக் வைச்சிகிட்டு ரவுசபாரு.....
/////MANO நாஞ்சில் மனோ said...
வைகை said...
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்///
அப்ப ஏன் நான் மூடிய மோந்து பார்த்தாலே கவுந்தர்றேன்?
இப்படிக்கு,
இம்சைஅரசன் பாபு//
ச்சே டவுசரை வாண்ட்டடா உறிஞ்சிபுட்டாயிங்களே...?///////
உருவுன டவுசரையே மறுக்கா உருவி இருக்கானுங்க......
////MANO நாஞ்சில் மனோ said...
வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் காதலிக்க பெண்கள் தேவை//
இந்த கோரிக்கையை நீங்கள் வண்டலூர் ஜூவில் சொல்லுங்கள் :-))//
அப்போ எல்லா பயலுகளும் அங்கேதான் இருக்கீங்களா..?///////
ஆமா உங்களையும் கூட்டிட்டு வந்தாத்தான் உள்ள விடுவோம்னு சொல்லிட்டாங்ககளாம் வெளில வெயிட் பண்றானுங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ்! மாமா..!அதென்னியா பன்னியார்! ஜாதி சங்க தலைவர் மாதிரி..... அழகா பன்னு டீ...ச்சே..!பன்னிக்குட்டி அப்படின்னு சொல்லுங்க...!//
மாப்ளே ஆரம்பத்தில இருந்து அப்படியே அழைத்து பழகிட்டேன் பன்னியாரும் ஆட்சேபிக்கல.....ஹி ஹி சரி இனி நீங்க சொல்றீக அவரும் விரும்பினால் அப்படியே நடக்கும்////////
கடைக்கு வந்தவங்கள கண்கலங்க விடமாட்டான் இந்தப்பன்னி.... எப்படி கூப்பிட்டாலும் கலங்கமாட்டான் இந்தப்பன்னி....
/////////////////
அண்ணே தண்ணி...தண்ணியா போகுதுண்ணே...!
கண்ணுல...
//////MANO நாஞ்சில் மனோ said...
மனசாட்சி™ said...
வணக்கம் பண்ணியாரே//
என்னாது பண்ணியாரே'வா...? யோவ் அவரு ஒன்னும் பண்ணலை.....[[இதுக்கு இம்சை அரசனும், ராஜபாட்டையும் பரவாயில்லை போல]]///////////
பணியாரமாக்கிடாம இருந்தா சரி.....
/////MANO நாஞ்சில் மனோ said...
வீடு சுரேஸ்குமார் said...
ஆப் அடிச்சிட்டு ஏன் கவுந்து படுக்கோனும்...பப்பரக்கேன்னு நிமிர்ந்து படுத்தா ஆவாதா...?உங்கள் செய்யுளில் பிழையுள்ளது.....குப்பரக்கா படுத்தா வாந்தி..வாந்தியா வரும்!//
ஏன் ராசா எல்லாருக்கும் உன்னை மாறி தொந்தி இருக்கா என்ன..? ஹி ஹி....////////
தொந்தி இருந்தா என்ன, அதையே ஸ்டேண்டாக்கி கவுந்துட வேண்டியதுதானே?
/////மொக்கராசா said...
உங்க பதிவுல சின்ன குறை....தப்பா எடுத்துகாதீங்க......
உலக காதலுக்கே மரியாதை குடுத்த டாகுடர் விஜய்யை பத்தி பேசல...அப்படி செஞ்சு இருந்தேங்கன்னா இந்த பதிவு 100 ஆண்டுகள் தாண்டி பேசப்படும் வரலாற்று பதிவா இருக்கும்.....////////
அவர் கொடுத்த மரியாதையாலதான் தம்பி இந்த ப்ளாக்கையே வெச்சி நடத்திட்டு இருக்கேன்.....
////வீடு சுரேஸ்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
வீடு சுரேஸ்குமார் said...
ஆப் அடிச்சிட்டு ஏன் கவுந்து படுக்கோனும்...பப்பரக்கேன்னு நிமிர்ந்து படுத்தா ஆவாதா...?உங்கள் செய்யுளில் பிழையுள்ளது.....குப்பரக்கா படுத்தா வாந்தி..வாந்தியா வரும்!//
ஏன் ராசா எல்லாருக்கும் உன்னை மாறி தொந்தி இருக்கா என்ன..? ஹி ஹி....
///////////////////
ஆமா இவரு 6 பேக் வச்சிக்கிறாரு
சிங்கிள் பேக் வைச்சிகிட்டு ரவுசபாரு.....////////
எந்த பேக்கா இருந்தாலும் ஜிப்ப ஒழுங்கா போட்டுடனும்....
//////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ்! மாமா..!அதென்னியா பன்னியார்! ஜாதி சங்க தலைவர் மாதிரி..... அழகா பன்னு டீ...ச்சே..!பன்னிக்குட்டி அப்படின்னு சொல்லுங்க...!//
மாப்ளே ஆரம்பத்தில இருந்து அப்படியே அழைத்து பழகிட்டேன் பன்னியாரும் ஆட்சேபிக்கல.....ஹி ஹி சரி இனி நீங்க சொல்றீக அவரும் விரும்பினால் அப்படியே நடக்கும்////////
கடைக்கு வந்தவங்கள கண்கலங்க விடமாட்டான் இந்தப்பன்னி.... எப்படி கூப்பிட்டாலும் கலங்கமாட்டான் இந்தப்பன்னி....
/////////////////
அண்ணே தண்ணி...தண்ணியா போகுதுண்ணே...!
கண்ணுல...///////
இன்னும் கொஞ்சநேரத்துல தண்ணியா உள்ள போக போவுது...?
///பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...////
அஞ்ச்சுரக்குள்ள வண்டி படமும் பாத்தாச்சா...எப்படி மடக்குனேன் பாத்தீங்களா...
சாப்பாடு சினிமா தியேட்டர் தவிர காதலர்களுக்கென எதுவுமே கிடையாதா?
லவ் பண்ணறதுக்கு எனக்கு ஏதாவது சான்ஸ் உண்டா?
லவ் பண்ணறதுக்கு எனக்கு ஏதாவது சான்ஸ் உண்டா?
லவ் பண்ணறதுக்கு எனக்கு ஏதாவது சான்ஸ் உண்டா?
கர்ர்!!!!
#யோவ்... தொடச்சிட்டு வேலையைப்பாரு...
நானும் கெளம்புதேன்!
//////மொக்கராசா said...
///பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...////
அஞ்ச்சுரக்குள்ள வண்டி படமும் பாத்தாச்சா...எப்படி மடக்குனேன் பாத்தீங்களா...///////
பாத்திருக்கும் பாத்திருக்கும்.... இதுல மடக்க என்ன இருக்கு?
/////விமலன் said...
சாப்பாடு சினிமா தியேட்டர் தவிர காதலர்களுக்கென எதுவுமே கிடையாதா?///////
மகாபலிபுரம் காட்டேஜ் போகலாம். பட் கலாச்சார காவலர்கள் கோச்சுக்குவாங்களே சார்....?
////FOOD NELLAI said...
//இந்த மேட்டர் ஈமெயில்ல வந்ததுங்கோ, நான் கொஞ்சம் டிங்கரிங் பண்ணி போட்டிருக்கேன்....ஹி...ஹி.....!//
இதெல்லாமா பண்றீங்கோ!////////
ஒரு பதிவர்னு ஆகிட்டா இதெல்லாம் பண்ணத்தான் வேண்டி இருக்கு...!
//////பழனி.கந்தசாமி said...
லவ் பண்ணறதுக்கு எனக்கு ஏதாவது சான்ஸ் உண்டா?///////
ஆறுதடவ கேட்டா எப்படியாவது சான்சு கெடச்சிடும்னு பாக்குறீங்களா.... சரி தொடர்ந்து ட்ரை பண்ணுங்க, உங்களுக்கொண்ணு சிக்காமேயா போய்ட போகுது?
உன் இஷ்டம் இன் இஷ்டம்னே சொல்லிட்டு இருக்கரான்னா இஷ்டம் படம் பாத்திருப்பாளோ?
இது யாரோட லவ் ஸ்டோரினே?
சினிமா படமா எடுத்து விக்கி மாம்சயும் மனோவையும் ஜோடியா போட்டா ஓடிராது?
100 நாளு?
லவ் பண்ணுங்க டாஸ்மாக் போங்க, நாடாவது நல்லா இருக்கட்டும்
இல்ல வெளங்காதவன்கிட்ட கேட்டு நாலு எரும மாடாவாது வாங்கி மேயிங்க
வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ்! மாமா..!அதென்னியா பன்னியார்! ஜாதி சங்க தலைவர் மாதிரி..... அழகா பன்னு டீ...ச்சே..!பன்னிக்குட்டி அப்படின்னு சொல்லுங்க...!//
மாப்ளே ஆரம்பத்தில இருந்து அப்படியே அழைத்து பழகிட்டேன் பன்னியாரும் ஆட்சேபிக்கல.....ஹி ஹி சரி இனி நீங்க சொல்றீக அவரும் விரும்பினால் அப்படியே நடக்கும்////////
கடைக்கு வந்தவங்கள கண்கலங்க விடமாட்டான் இந்தப்பன்னி.... எப்படி கூப்பிட்டாலும் கலங்கமாட்டான் இந்தப்பன்னி....
/////////////////
அண்ணே தண்ணி...தண்ணியா போகுதுண்ணே...!
கண்ணுல...//
கண்ணுல வரதோட நிறுத்திக்கங்க மாம்ஸ்
நல்லா பண்ராங்கய்யா லவ்வூ!
/////வைகை said...
லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க//
நல்ல வேளை... இதையும் கக்கூஸ்லன்னு சொல்லாம விட்டியே? :-)////////
அதுக்குத்தான் கழுவாத கக்கூஸ் மாதிரி ஒரு மூஞ்சி படம் போட்டிருக்கேனே.....?//
:))))))))))))))
24 மணி நேரத்தில் இரண்டு பதிவு போட்டு முதல் இடத்துக்கு வர துடிக்கும்
பன்னிகுட்டியார் ....வாழ்க...வாழ்க....
(சாவுங்க...)
நேத்திக்கு உங்க பதிவ படிச்ச பிறகு போக ஆரம்பிச்சது....
இந்த பதிவ படிச்சதும் நின்னுடுச்சி சார்....
விக்கெட் தப்பிக்கிச்சி சார்....
ஒரு இரண்டு நாள் கழிச்சி அடுத்த பதிவு போட்டா நின்னது ஆரம்பிச்சிடும் சார்....
உதவுங்க சார் ..ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்ளீஸ்...
எப்படி பதிவு போட்டாலும் இந்த கக்கா மேட்டர்ஐ கொண்டு வந்துருராங்கலே....
"பன்னி மைன்ட் வாய்ஸ்"
அப்புறம்...அந்த மெயில்,,எஸ்.எம்.எஸ் ...எல்லாம் WAITING பன்னி...
DD எடுத்து அனுப்புறது...
24 மணி நேரத்தில் இரண்டு பதிவு போட்ட பிளாக்கர் வென்றானே...!!!!!!!!!!
அப்ப நீங்க பிரபல பதிவர் இல்லையா....??????????????
இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல.... இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்.....!//////
வன்மையான கண்டனங்கள்.....
பன்னியார்...ஆபாசமாக பேசுறார்....
அவங்க மேல கவுந்து தூங்க சொல்லுறார்...
காதலை கொண்டதால்---இன்று முதல் பன்னியார்....
காதல் கொண்டான்?????!!!!!!
என்று அழைக்கப்படுவார்....
லவ்வர்ஸ் ரெண்டு பேரு அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துல சந்திச்சு அன்னிக்கு எங்க போகலாம் என்ன பண்ணலாம்னு பேசிக்கிறாங்க./////
இந்த மேட்டர் அவங்க இரண்டு பேருக்கும் தெரியுமா சார்...?????
125....
இதுக்கு மேல....
நேத்தில இருந்து போனிச்சா....???
போய் ட்ரிப் ஏத்திக்கிட்டு வரேன்....
இப்படி ஒரு பொண்ண லவ் பண்ணினா லவ் பண்ணினவன் அதோ கதிதான். அப்போ லவ்வர்ஸ் எல்லாம் 5 மணி நேரத்தையும் இப்படித்தான் பேசியே கொல்லுவாங்களா... சே...கடத்துவாங்களா!
பதிவு மிக அருமை.. வாழ்த்துகள்... :)
அதுவேண்டாம் இது வேண்டாம் என்றே சொல்லி கடுப்பேத்திவிடுவதிலும் பார்க்க பா.ரா சொன்னது போல ஒரு குவாட்டர் அடித்துவிட்டு வீட்டில் இருப்பதே மேல்!:))))
நம்ம அண்ணன் பயங்கர அனுபவஸ்தர்பா... என்னமா புட்டு புட்டு வக்கிறாரு...
வணக்கம்,ப.ரா.சார்!!!!எப்புடீங்க,இப்புடீல்லாம் ஒங்களால முடியுது????ஹ!ஹ!ஹா!!!!!!
132
ஹா ஹா... நல்ல லவ்வூ!
இப்பல்லாம் ஷாப்பிங் மாலுக்குல போயி ஆயிரக்கணக்குல அமவுண்டை இறக்குனாதான் லவ்வே வருது. பீச் சுண்டல், பார்க் நோண்டல் எல்லாம் ஓல்ட் பேஷன் ஆகிருச்சி. பாவம் பசங்க.
அண்ணே இப்புடி அடிக்கடி எழுதுங்கண்ணே! காட்டெருமை பதிவுக்கு பொறகு எங்க எழுதாம விட்டிருவிங்களோன்னு நெனச்சேன்! அப்பாடி ஒரு வழியா வந்திட்டாருடா அண்ணன்!
ஆஹா....இப்டி தான் லவ் பண்ணணும்....உஷார்....!
ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!
அண்ணே இப்படி ஒரு லவ் தேவையா...
பேசாம கணனி முன்னால போயி 10 பேருக்கு கமண்ட்டு போட்டுபுட்டு போயிடுவேன்...
என்ன இருந்தாலும் காதல் பற்றியே தெரியாத சாம் அண்டர்சன் பாவமுங்கோ...
அடங்கப்பா... ஸ்க்ரோல் பண்ணி கீழ வந்து போஸ்ட் எ கமென்ட் ஆப்ஷன புடிக்கரக்கே நாலு நாள் ஆகிடும் போல.. பதிவ விட கமெண்ட்ஸ் லென்த்தா போய்கிட்டு இருக்கு..
சரி சரி...இங்க வர்றவன் அத்தன பேரும் கமெண்ட் போடாம போ மாட்டான் போல..
சாம் சேம சேம்...
பூ மிதிக்கவா? முதல்ல உன்ன மிதிக்கனும்யா. உன் லவர் வேனும்ன அப்படி இருக்கலாம். பட், நமக்கு அப்படி அமயாதுனு நம்புறேன். இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலிங்கன்னா. அப்படியே நம்ம கடைக்கு வந்து ரெண்டு டீ சும்ம்மா சாப்ட்டுட்டு போறது???????????????????????????????????
http://newsigaram.blogspot.com
ஜேம்ஸ்பாண்ட் யாருன்னு தெரிந்து விட்டது..பார்க்கணுமா....எடக்கு மடக்கு, வவ்வால் தளத்துக்கு வாங்க.
Post a Comment