வாலிப வயோதிக அன்பர்களே, இன்னிக்கு எல்லாரும் சாப்பிடுறோமோ இல்லியோ எடையை (இடை இல்லீங்கோ...) குறைக்கனும்னு கவலைப்படுறோம். கண்ட கண்ட வைத்தியர்கள்கிட்ட போய் லேகிய உருண்டை வாங்கி சாப்புடுறது, கண்ட கண்ட சூப் குடிக்கிறது, ஜிம்முக்கு போறது, வாக்கிங் போறது, பட்டினி கெடக்கறது, இப்படியெல்லாம் பாடுபடுறாங்க. இதுனால எல்லாம் எடை குறையுதோ இல்லியோ பாடி ரொம்ப அடிவாங்கிடுது. இதிலேயும் எந்தக் கஷ்டமும் படாம நோகாம எடை மட்டும் குறையனும்னு திரியறவனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. இவங்க எல்லாருக்கும் ஒரு நற்செய்தி....
ஆமாங்க நற்செய்திதான், எந்த கஷ்டமும் படாம, சாப்பாட்டை குறைக்காம, எக்சர்சைஸ் எதுவும் பண்ணாம வெறும் ஒரு மணி நேரத்துல உங்க எடையை குறைக்க வழி வந்தாச்சு. காசு வேணாம், பணம் வேணாம், சும்மா நான் சொல்ற மாதிரி மட்டும் பண்ணா போதும் உங்க எடை குறைவது நிச்சயம். வீட்ல சொந்தமா ஒரு எடை பார்க்கும் மெசின் ஒண்ணு வாங்கி வெச்சுக்குங்க.
முதல்ல உங்க எடையை நைட்டு சாப்பாடு முடிஞ்சதும் செக் பண்ணி ஒரு நோட்புக்ல எழுதி வைங்க.
அடுத்து காலைல எந்திரிச்சதும், வெறும் வயித்துல (தண்ணி கூட குடிக்கப்படாது!) கீழ சொன்ன மாதிரி வரிசையா செய்யனும்....
1. போய் முடிய வெட்டிட்டு வாங்க
மொட்டை போட விரும்புபவர்கள் தாரளமா போட்டுக்கலாம். அது உங்க வசதிய பொறுத்து. (ஏற்கனவே வழுக்கையாக இருப்பவர்கள் கவனிக்க: நீங்க எதுவுமே செய்ய முடியாதுன்னாலும் சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு வாங்க சார்)
2. கை கால் நகத்த வெட்டுங்க
ஒரு நகம்கூட பாக்கி இல்லாம வெட்டிப்புடனும். அழுக்கு எதுவும் இருந்தாலும் கிளீனா கழுவிடுங்க.
3. கக்கூஸ் போய்ட்டு வாங்க
இது ரொம்ப முக்கியம். அதுனால கக்கூஸ்ல உக்காந்து முக்கியாவது போய்டுங்க. அப்படியும் வராதவங்க வெளக்கெண்ணை மாதிரி எதையாவது ட்ரை பண்ணலாம். மொத்ததுல போய்டனும் அதுதான் முக்கியம்.
4. குளிங்க
ஆமா வேற வழி இல்ல குளிச்சித்தான் ஆகனும். சோப்பு போடுவீங்களோ இல்லியோ நல்லா அழுக்கு போற மாதிரி தேய்ச்சு குளிக்கனும். செங்கல் யூஸ் பண்ணா பெட்டர். குளிச்சு முடிச்ச உடனே, ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம தொடச்சிடனும்.

5. ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க
ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா...) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!
இப்போ நீங்க ரெடியாகிட்டீங்க.
அடுத்து,
அதே எடை மெசின்ல உங்க எடையை செக் பண்ணவும்...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
இப்போ மறுபடியும் எடை குறையனும்னா மறுக்கா அதே மாதிரி முதல்ல இருந்து பண்ணுங்க........ ஹி..ஹி...!
இதெல்லாம் ஒரு பதிவுன்னு வந்து........ சரி விடுங்க.....!
நன்றி: கூகிள் இமேஜஸ்!
124 comments:
இப்ப நான் என்னத்த சொல்ல
எல்லாம் செஞ்சும் குறையேலேன்னா பணம் வாபஸ் தருவேங்களா....
/////மொக்கராசா said...
இப்ப நான் என்னத்த சொல்ல/////
அதான் சொல்லிட்டீயே?
////மொக்கராசா said...
எல்லாம் செஞ்சும் குறையேலேன்னா பணம் வாபஸ் தருவேங்களா..../////
அடிங்கொய்ய்யால நாந்தான் பணமே வாங்கலியே.....?
யோவ் ..,என்னய்யா திடு திப்புன்னு பதிவ போட்டுடே,,
ஜார்...
இதே மாதிரி எடையைக் கூட்ட ஐடியா சொல்லுங்க சார்!
#டெரரிடமோ, வெறும்பயலிடமோ கேளுன்னு சொல்லப்படாது! ஆங்...
//கொசக்சி பசபுகழ் said...
யோவ் ..,என்னய்யா திடு திப்புன்னு பதிவ போட்டுடே,,///
வாழைப்பழம்போல வழுக்கும் பெயர் கொண்ட மாமனிதரே, தாங்கள் எங்கே இருந்து கமண்டுகிறீர்கள் என்பதை அறிந்தால் நான் தான்யனாவேன்!
/////கொசக்சி பசபுகழ் said...
யோவ் ..,என்னய்யா திடு திப்புன்னு பதிவ போட்டுடே,,//////
அப்புறம் இதுக்காக விடிய விடிய உக்காந்து பிட்டுப்படம் பாத்துட்டு போட சொல்றியா?
////வெளங்காதவன்™ said...
ஜார்...
இதே மாதிரி எடையைக் கூட்ட ஐடியா சொல்லுங்க சார்!
#டெரரிடமோ, வெறும்பயலிடமோ கேளுன்னு சொல்லப்படாது! ஆங்...//////
இதுல சொன்னதுக்கு ரிவர்ஸ்ல செஞ்சு பாருங்க. எடை தன்னால கூடும்.....
//வாலிப வயோதிக அன்பர்களே///
இதைப் பாத்ததும், சேலம் சித்தவைத்திய சாலை-க்கு பிராஞ்சு ஒப்பன் பண்ணிட்டீர்னல்ல நெனச்சேன்!
/////வெளங்காதவன்™ said...
//கொசக்சி பசபுகழ் said...
யோவ் ..,என்னய்யா திடு திப்புன்னு பதிவ போட்டுடே,,///
வாழைப்பழம்போல வழுக்கும் பெயர் கொண்ட மாமனிதரே, தாங்கள் எங்கே இருந்து கமண்டுகிறீர்கள் என்பதை அறிந்தால் நான் தான்யனாவேன்!//////
அவரு பிரிட்டீஷ் இளவரசர் வில்லியம்ஸ் பக்கத்துல இருந்துட்டு கமெண்ட்டுறாரு..... படுவா கேக்குறாரு கேள்வி...... இந்த நாதாரியெல்லாம் வேற எங்க இருந்து வந்து கமெண்டும்?
//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன்™ said...
இதுல சொன்னதுக்கு ரிவர்ஸ்ல செஞ்சு பாருங்க. எடை தன்னால கூடும்.....//
எல்லாத்தையுமே ரிவர்சுல செய்யமுடியாது யுவர் ஆனர்!
:-)
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
//கொசக்சி பசபுகழ் said...
யோவ் ..,என்னய்யா திடு திப்புன்னு பதிவ போட்டுடே,,///
வாழைப்பழம்போல வழுக்கும் பெயர் கொண்ட மாமனிதரே, தாங்கள் எங்கே இருந்து கமண்டுகிறீர்கள் என்பதை அறிந்தால் நான் தான்யனாவேன்!//////
அவரு பிரிட்டீஷ் இளவரசர் வில்லியம்ஸ் பக்கத்துல இருந்துட்டு கமெண்ட்டுறாரு..... படுவா கேக்குறாரு கேள்வி...... இந்த நாதாரியெல்லாம் வேற எங்க இருந்து வந்து கமெண்டும்?////
தங்களின் வன்புணர்ச்சி....
ச்சே... யோவ் பன்னி... இந்த வார்த்தையெல்லாம் கேட்டு நெம்ப நாள் ஆச்சுய்யா!
அப்பாலிக்கா வாரேன்!
////வெளங்காதவன்™ said...
//வாலிப வயோதிக அன்பர்களே///
இதைப் பாத்ததும், சேலம் சித்தவைத்திய சாலை-க்கு பிராஞ்சு ஒப்பன் பண்ணிட்டீர்னல்ல நெனச்சேன்!//////
அதான் ஓடோடி வந்தீராக்கும்.......?
அண்ணே.. அண்ணே... நீங்க ஒரு அறிவு கொழுந்துண்ணே! :-)
///// வெளங்காதவன்™ said...
//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன்™ said...
இதுல சொன்னதுக்கு ரிவர்ஸ்ல செஞ்சு பாருங்க. எடை தன்னால கூடும்.....//
எல்லாத்தையுமே ரிவர்சுல செய்யமுடியாது யுவர் ஆனர்!
:-)////////
ரிவர்ஸ்ல செய்யனும்னா செய்யனும்..... இப்படியெல்லாம் குதர்க்கம் பண்ணா ஈமு கோழிய விட்டு கொத்த விட்ருவேன்......
கருமம் கருமம் இந்த கக்கா போற மேட்டரை விட மாட்டியா?
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
//கொசக்சி பசபுகழ் said...
யோவ் ..,என்னய்யா திடு திப்புன்னு பதிவ போட்டுடே,,///
வாழைப்பழம்போல வழுக்கும் பெயர் கொண்ட மாமனிதரே, தாங்கள் எங்கே இருந்து கமண்டுகிறீர்கள் என்பதை அறிந்தால் நான் தான்யனாவேன்!//////
அவரு பிரிட்டீஷ் இளவரசர் வில்லியம்ஸ் பக்கத்துல இருந்துட்டு கமெண்ட்டுறாரு..... படுவா கேக்குறாரு கேள்வி...... இந்த நாதாரியெல்லாம் வேற எங்க இருந்து வந்து கமெண்டும்?////
தங்களின் வன்புணர்ச்சி....
ச்சே... யோவ் பன்னி... இந்த வார்த்தையெல்லாம் கேட்டு நெம்ப நாள் ஆச்சுய்யா!//////////
அப்படியெல்லாம் விட்ருவமா? அதான் ஆரம்பிச்சிட்டம்ல?
////வெளங்காதவன்™ said...
அப்பாலிக்கா வாரேன்!//////
வாழப்பழத்த வெளக்கெண்ணைல முக்கி, பல்லு படமா தின்னுட்டு வாய்யா.....
இதுனால எல்லாம் எடை குறையுதோ இல்லியோ பாடி ரொம்ப அடிவாங்கிடுது./////
அது அடிவாங்குனா நீங்க ஏன்ண்ணே கவலைப்படறீங்க? :-)
////வைகை said...
அண்ணே.. அண்ணே... நீங்க ஒரு அறிவு கொழுந்துண்ணே! :-)//////
நீங்க அறிவு கொட்டைண்ணே.....
///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கருமம் கருமம் இந்த கக்கா போற மேட்டரை விட மாட்டியா?//////
ஏன் நீ கக்கா போறத நிறுத்திட்டியா?
///////வைகை said...
இதுனால எல்லாம் எடை குறையுதோ இல்லியோ பாடி ரொம்ப அடிவாங்கிடுது./////
அது அடிவாங்குனா நீங்க ஏன்ண்ணே கவலைப்படறீங்க? :-)///////
அதை வெச்சித்தானே தொழிலு?
கை கால் நகத்த வெட்டுங்க ஒரு நகம்கூட பாக்கி இல்லாம வெட்டிப்புடனும். அழுக்கு எதுவும் இருந்தாலும் கிளீனா கழுவிடுங்க///
எதா இருந்தாலும் வெட்டிரனும்ங்களா? :-))
/////வைகை said...
கை கால் நகத்த வெட்டுங்க ஒரு நகம்கூட பாக்கி இல்லாம வெட்டிப்புடனும். அழுக்கு எதுவும் இருந்தாலும் கிளீனா கழுவிடுங்க///
எதா இருந்தாலும் வெட்டிரனும்ங்களா? :-))/////
ஆமா வெட்டிப் போட்டுட்டா நல்லது, வெயிட் இன்னும் குறையும்ல?
////FOOD NELLAI said...
ஓஹோ, இப்படி வேற எடையைக் குறைக்கலாமா?//////
எப்படியோ குறைஞ்சா சரிதானே?
ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா...) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!//
யோவ்..நீ ஐடியா சொல்றத பார்த்தா எடைய குறைக்க சொல்ற மாதிரி இல்லையே? கேமராவ ஒளிச்சு வச்சு பிட்டு படம் எடுக்குறவன் மாதிரியே சொல்றியே? :-)
கொஞ்ச நாளா (நீங்க எழுதாம) நல்லா தான போயிட்டு இருந்திச்சு..
இப்ப எதுக்கு திடீர்னு இப்படிலாம்... ப்ளீஸ் வேணாமே..
////// வைகை said...
ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா...) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!//
யோவ்..நீ ஐடியா சொல்றத பார்த்தா எடைய குறைக்க சொல்ற மாதிரி இல்லையே? கேமராவ ஒளிச்சு வச்சு பிட்டு படம் எடுக்குறவன் மாதிரியே சொல்றியே? :-)///////
இத வேற எடுத்து வெச்சிக்கிட்டா, எடை குறையுறது மட்டுமில்லாம வருமானமும் கிடைக்கும்ல?
///// Madhavan Srinivasagopalan said...
கொஞ்ச நாளா (நீங்க எழுதாம) நல்லா தான போயிட்டு இருந்திச்சு..
இப்ப எதுக்கு திடீர்னு இப்படிலாம்... ப்ளீஸ் வேணாமே..//////
அப்படியெல்லாம் நல்லா போய்ட கூடாதுன்னுதானே மறுபடி ஆரம்பிச்சிருக்கேன், இப்படி சொன்னா எப்படி?
ha ha
கும்ததா!
///// Rajan said...
ha ha//////
இவரு ஏற்கனவே இந்த டெக்னிக்க யூஸ் பண்ணி வெயிட்ட குறைச்சிருப்பாரு போல....!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வைகை said...
ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா...) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!//
யோவ்..நீ ஐடியா சொல்றத பார்த்தா எடைய குறைக்க சொல்ற மாதிரி இல்லையே? கேமராவ ஒளிச்சு வச்சு பிட்டு படம் எடுக்குறவன் மாதிரியே சொல்றியே? :-)///////
இத வேற எடுத்து வெச்சிக்கிட்டா, எடை குறையுறது மட்டுமில்லாம வருமானமும் கிடைக்கும்ல?///
நித்தி இது மாதிரி எடை குறைக்க முயற்சிக்கும்போது, மறைந்திருந்து படம் எடுத்த, ஆளும் வர்க்கத்தின் கைக்கூலி ப.ரா. வே, அந்த ஒரிஜினல் சீடிய கொஞ்சம் அனுப்புயா!
:-)
////வெளங்காதவன்™ said...
கும்ததா!/////
நம்ம டெக்னிக்ல வெயிட் கூட தொடங்கிருச்சு போல?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன்™ said...
//வாலிப வயோதிக அன்பர்களே///
இதைப் பாத்ததும், சேலம் சித்தவைத்திய சாலை-க்கு பிராஞ்சு ஒப்பன் பண்ணிட்டீர்னல்ல நெனச்சேன்!//////
அதான் ஓடோடி வந்தீராக்கும்.......?///
ஹி ஹி ஹி...
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன்™ said...
கும்ததா!/////
நம்ம டெக்னிக்ல வெயிட் கூட தொடங்கிருச்சு போல?///
ஆமாம்யா! இப்போ டபுள் எக்ஸ் படம் பாத்தேன். கூடிருச்சு வெயிட்டு...
:-)
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வைகை said...
ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா...) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!//
யோவ்..நீ ஐடியா சொல்றத பார்த்தா எடைய குறைக்க சொல்ற மாதிரி இல்லையே? கேமராவ ஒளிச்சு வச்சு பிட்டு படம் எடுக்குறவன் மாதிரியே சொல்றியே? :-)///////
இத வேற எடுத்து வெச்சிக்கிட்டா, எடை குறையுறது மட்டுமில்லாம வருமானமும் கிடைக்கும்ல?///
நித்தி இது மாதிரி எடை குறைக்க முயற்சிக்கும்போது, மறைந்திருந்து படம் எடுத்த, ஆளும் வர்க்கத்தின் கைக்கூலி ப.ரா. வே, அந்த ஒரிஜினல் சீடிய கொஞ்சம் அனுப்புயா!
:-)//////
உடனே சிங்கை ஆதினத்தை தொடர்பு கொள்க....
/////வெளங்காதவன்™ said...
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன்™ said...
கும்ததா!/////
நம்ம டெக்னிக்ல வெயிட் கூட தொடங்கிருச்சு போல?///
ஆமாம்யா! இப்போ டபுள் எக்ஸ் படம் பாத்தேன். கூடிருச்சு வெயிட்டு...
:-)///////
ட்ரிபிள் எக்ஸ் பாரும்...... எறங்கிரும்....!
//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வைகை said...
ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா...) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!//
யோவ்..நீ ஐடியா சொல்றத பார்த்தா எடைய குறைக்க சொல்ற மாதிரி இல்லையே? கேமராவ ஒளிச்சு வச்சு பிட்டு படம் எடுக்குறவன் மாதிரியே சொல்றியே? :-)///////
இத வேற எடுத்து வெச்சிக்கிட்டா, எடை குறையுறது மட்டுமில்லாம வருமானமும் கிடைக்கும்ல?///
நித்தி இது மாதிரி எடை குறைக்க முயற்சிக்கும்போது, மறைந்திருந்து படம் எடுத்த, ஆளும் வர்க்கத்தின் கைக்கூலி ப.ரா. வே, அந்த ஒரிஜினல் சீடிய கொஞ்சம் அனுப்புயா!
:-)//////
உடனே சிங்கை ஆதினத்தை தொடர்பு கொள்க....///
யோவ் சிங்கை ஆதீனமே! எங்கையா இருக்க?
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?
me presenttu
சார்! நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தேன் குறையல சார் கூடிருச்சு!
///vinu said...
me presenttu///
எப்படியும் பதிவ படிக்க போறதில்ல, சரி கெளம்பு......!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
யோவ் கோழி முக்கியமா? கொழம்பு முக்கியமா?
#மேன்மை தாங்கிய சிங்கை ஆதீனம் பட்டா அவர்கள் எங்கிருந்தாலும் வரவும்.
///// வீடு சுரேஸ்குமார் said...
சார்! நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தேன் குறையல சார் கூடிருச்சு!/////
சாரி டெகினிகல் ஃபால்ட்.....
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
யோவ் கோழி முக்கியமா? கொழம்பு முக்கியமா?///////
சாப்புடுறதுதான் முக்கியம்......
//வீடு சுரேஸ்குமார் said...
சார்! நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தேன் குறையல சார் கூடிருச்சு!///
Pardon Pardon!
#யோவ்... எதுக்கும் கொஞ்சம் பாத்து செய்யா!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
யோவ் கோழி முக்கியமா? கொழம்பு முக்கியமா?///////
சாப்புடுறதுதான் முக்கியம்......///
அதே அதே!!!
#வெப்பந சப்ளையர் யாரய்யா? யாரா இருந்தாலும் நேரா டீலிங் பேசலாம்!
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!
/////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
யோவ் கோழி முக்கியமா? கொழம்பு முக்கியமா?///////
சாப்புடுறதுதான் முக்கியம்......///
அதே அதே!!!
#வெப்பந சப்ளையர் யாரய்யா? யாரா இருந்தாலும் நேரா டீலிங் பேசலாம்!/////////
காண்டாக்ட் கொசக்சி பசப்புகழ்
////வீடு சுரேஸ்குமார் said...
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!///////
நீங்க எதுக்கும் சேலத்துல போய் ஒருவாரம் அட்மிட் ஆகிடுங்க.....
///// வீடு சுரேஸ்குமார் said...
சார்! நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தேன் குறையல சார் கூடிருச்சு!/////
சாரி டெகினிகல் ஃபால்ட்.....
////////////////////
ஆமா....சார் எதிர்ல நமீதா போஸ்டர் இருக்கு! அதை கிழிச்சு எரிஞ்சிட்டு ட்ரை பண்றன் சார்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
யோவ் கோழி முக்கியமா? கொழம்பு முக்கியமா?///////
சாப்புடுறதுதான் முக்கியம்......///
அதே அதே!!!
#வெப்பந சப்ளையர் யாரய்யா? யாரா இருந்தாலும் நேரா டீலிங் பேசலாம்!/////////
காண்டாக்ட் கொசக்சி பசப்புகழ்////
ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் அன்னாரது புகழ், உலகம் முழுவதும் பரவியிருப்பதை எண்ணி வியக்கிறேன்!
////வீடு சுரேஸ்குமார் said...
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!///////
நீங்க எதுக்கும் சேலத்துல போய் ஒருவாரம் அட்மிட் ஆகிடுங்க.....
///////////////////////////
நிரந்தரமா எடை குறைஞ்சிடுமா...? சார்..!
//////வீடு சுரேஸ்குமார் said...
///// வீடு சுரேஸ்குமார் said...
சார்! நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தேன் குறையல சார் கூடிருச்சு!/////
சாரி டெகினிகல் ஃபால்ட்.....
////////////////////
ஆமா....சார் எதிர்ல நமீதா போஸ்டர் இருக்கு! அதை கிழிச்சு எரிஞ்சிட்டு ட்ரை பண்றன் சார்!///////
நமீதா போஸ்டரை சும்மா பாத்துட்டு இருந்தாலே எடை குறைஞ்சிடுமே?
///// வீடு சுரேஸ்குமார் said...
////வீடு சுரேஸ்குமார் said...
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!///////
நீங்க எதுக்கும் சேலத்துல போய் ஒருவாரம் அட்மிட் ஆகிடுங்க.....
///////////////////////////
நிரந்தரமா எடை குறைஞ்சிடுமா...? சார்..!////////
ஆமா இனி கூடவே முடியாத அளவுக்கு குறைஞ்சிரும்.....
///////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
யோவ் கோழி முக்கியமா? கொழம்பு முக்கியமா?///////
சாப்புடுறதுதான் முக்கியம்......///
அதே அதே!!!
#வெப்பந சப்ளையர் யாரய்யா? யாரா இருந்தாலும் நேரா டீலிங் பேசலாம்!/////////
காண்டாக்ட் கொசக்சி பசப்புகழ்////
ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் அன்னாரது புகழ், உலகம் முழுவதும் பரவியிருப்பதை எண்ணி வியக்கிறேன்!//////////
கஸ்டமர் சர்வீசில் இருப்பவர்கள் அப்படித்தான்......
வீடு சுரேஸ்குமார் said...
////வீடு சுரேஸ்குமார் said...
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!///////
நீங்க எதுக்கும் சேலத்துல போய் ஒருவாரம் அட்மிட் ஆகிடுங்க.....
///////////////////////////
நிரந்தரமா எடை குறைஞ்சிடுமா...? சார்..!// என்னய்யா கேள்வி இது.. மச்சி பொய் தான் பாரேன்..
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
/////வேடந்தாங்கல் - கருண் said...
வீடு சுரேஸ்குமார் said...
////வீடு சுரேஸ்குமார் said...
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!///////
நீங்க எதுக்கும் சேலத்துல போய் ஒருவாரம் அட்மிட் ஆகிடுங்க.....
///////////////////////////
நிரந்தரமா எடை குறைஞ்சிடுமா...? சார்..!// என்னய்யா கேள்வி இது.. மச்சி பொய் தான் பாரேன்../////////
அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்......
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்.....//
யாருகூட?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்......// ரூம் போட்ட அப்புறம்?????????
/////// வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்.....//
யாருகூட?//////////
ஒரு பிரபலபதிவர பாத்து இப்படியெல்லாம் பொசுக்னு கேட்கப்படாது.... தெரியுதா?
///// வேடந்தாங்கல் - கருண் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்......// ரூம் போட்ட அப்புறம்?????????////////
ரூம காலி பண்ணனும்.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்.....//
யாருகூட?//////////
ஒரு பிரபலபதிவர பாத்து இப்படியெல்லாம் பொசுக்னு கேட்கப்படாது.... தெரியுதா?// ஆமா யாருகிட்ட.. என்ன கேள்விய கேட்டுட்டு....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வேடந்தாங்கல் - கருண் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்......// ரூம் போட்ட அப்புறம்?????????////////
ரூம காலி பண்ணனும்...//சரி ரூம காலி பண்ணிட்டு????????????
//சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு // ஒரு டவுட்டு.. ஆமா இது எதுக்கு?
என்ன ஒரு கொலவெறி
//////வேடந்தாங்கல் - கருண் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வேடந்தாங்கல் - கருண் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வேடந்தாங்கல் - கருண் said...
உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்......
எப்பூடி நம்ம டெக்குனிக்கு.........?
// ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//////////
இல்ல யோசிச்சுட்டுதான் ரூம் போட்டோம்......// ரூம் போட்ட அப்புறம்?????????////////
ரூம காலி பண்ணனும்...//சரி ரூம காலி பண்ணிட்டு????????????////////
மறுக்கா ரூம் போடனும்.....
///// வேடந்தாங்கல் - கருண் said...
//சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு // ஒரு டவுட்டு.. ஆமா இது எதுக்கு?/////////
அப்புறம் பொழுது போக வேணாமா?
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்
////மனசாட்சி™ said...
என்ன ஒரு கொலவெறி/////
ஏன் வெயிட் குறையலையா?
//////மனசாட்சி™ said...
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்///////
ஒரு பிரபல பதிவருக்கு இதெல்லாம் சாதாரணம்..... பைதிபை, உங்களை பத்தி டெல்லி மீட்டிங்ல பேசுறேன்.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வேடந்தாங்கல் - கருண் said...
//சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு // ஒரு டவுட்டு.. ஆமா இது எதுக்கு?/////////
அப்புறம் பொழுது போக வேணாமா?//
பொழுது போறத்துக்கும் எடை குறைவதுக்கும் ஏதாவது டெக்னிக் இருக்கோ
////// மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வேடந்தாங்கல் - கருண் said...
//சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு // ஒரு டவுட்டு.. ஆமா இது எதுக்கு?/////////
அப்புறம் பொழுது போக வேணாமா?//
பொழுது போறத்துக்கும் எடை குறைவதுக்கும் ஏதாவது டெக்னிக் இருக்கோ/////////
ஆமா பொழுது போகலேன்னா எடை கூடும்.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்///////
ஒரு பிரபல பதிவருக்கு இதெல்லாம் சாதாரணம்..... பைதிபை, உங்களை பத்தி டெல்லி மீட்டிங்ல பேசுறேன்.....//
டெல்லி மீட்டிங்ல தான் பேசணுமா? சர்தான் போ
வேடந்தாங்கல் - கருண் said...
வீடு சுரேஸ்குமார் said...
////வீடு சுரேஸ்குமார் said...
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!///////
நீங்க எதுக்கும் சேலத்துல போய் ஒருவாரம் அட்மிட் ஆகிடுங்க.....
///////////////////////////
நிரந்தரமா எடை குறைஞ்சிடுமா...? சார்..!// என்னய்யா கேள்வி இது.. மச்சி பொய் தான் பாரேன்..
//////////////////////
போனேன் மச்சி....!பஞ்சாமிர்தம் மாதிரி ஒன்னைக் கொடுத்து தினம் இரண்டு கமண்டலம் முழுங்கனுமாம்....கமண்டலத்தை தேடிட்டு இருக்கிறேன் மச்சி..!எந்த கடையிலும் கிடைக்கல...
வேடந்தாங்கல் - கருண் said...
//சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு // ஒரு டவுட்டு.. ஆமா இது எதுக்கு?
////////////////////
மண்டையிலாவது எதாவது இருக்கான்னு பார்க்கத்தான் மச்சி...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்///////
ஒரு பிரபல பதிவருக்கு இதெல்லாம் சாதாரணம்..... பைதிபை, உங்களை பத்தி டெல்லி மீட்டிங்ல பேசுறேன்.....
///////////////////////
அதுக்கப்பறம் அடடடடாடா போனை எடுத்தா நச்நச்சுங்கறாங்க...அப்படின்னு சொல்லக்கூடாது.....எங்க மாம்ஸ்க்கு குண்டலி யோகம் தெரியும்...! செய்வினை வெச்சிருவாரு!
நன்றி!
வணக்கம்
//////வீடு சுரேஸ்குமார் said...
வேடந்தாங்கல் - கருண் said...
வீடு சுரேஸ்குமார் said...
////வீடு சுரேஸ்குமார் said...
வாலிப வயோதிக அன்பர்களே,
////////////////////
சார் நான் சின்ன பையன் இதைப் படிச்சிட்டேன் கெட்டு போயிருவேனோன்னு பயமா இருக்கு சார்.....!///////
நீங்க எதுக்கும் சேலத்துல போய் ஒருவாரம் அட்மிட் ஆகிடுங்க.....
///////////////////////////
நிரந்தரமா எடை குறைஞ்சிடுமா...? சார்..!// என்னய்யா கேள்வி இது.. மச்சி பொய் தான் பாரேன்..
//////////////////////
போனேன் மச்சி....!பஞ்சாமிர்தம் மாதிரி ஒன்னைக் கொடுத்து தினம் இரண்டு கமண்டலம் முழுங்கனுமாம்....கமண்டலத்தை தேடிட்டு இருக்கிறேன் மச்சி..!எந்த கடையிலும் கிடைக்கல...////////
யோவ் அது மண்டலம்யா கமண்டலம் இல்ல.....
/////வீடு சுரேஸ்குமார் said...
வேடந்தாங்கல் - கருண் said...
//சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு // ஒரு டவுட்டு.. ஆமா இது எதுக்கு?
////////////////////
மண்டையிலாவது எதாவது இருக்கான்னு பார்க்கத்தான் மச்சி...!/////////
அதான் எதுவும் இல்லையே?
/////மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்///////
ஒரு பிரபல பதிவருக்கு இதெல்லாம் சாதாரணம்..... பைதிபை, உங்களை பத்தி டெல்லி மீட்டிங்ல பேசுறேன்.....//
டெல்லி மீட்டிங்ல தான் பேசணுமா? சர்தான் போ//////////
அங்கதானே கவருமெண்ட்டு இருக்கு......?
//////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்///////
ஒரு பிரபல பதிவருக்கு இதெல்லாம் சாதாரணம்..... பைதிபை, உங்களை பத்தி டெல்லி மீட்டிங்ல பேசுறேன்.....
///////////////////////
அதுக்கப்பறம் அடடடடாடா போனை எடுத்தா நச்நச்சுங்கறாங்க...அப்படின்னு சொல்லக்கூடாது.....எங்க மாம்ஸ்க்கு குண்டலி யோகம் தெரியும்...! செய்வினை வெச்சிருவாரு!/////////
அப்படியே இந்த நித்திக்கும் கொஞ்சம் வெச்சுவிட சொல்லுங்களேன்....
///// TERROR-PANDIYAN(VAS) said...
நன்றி!/////
பன்றி!
சார்.... எப்பிடி இப்பிடி.....??? சத்தியமா நால் ஏழு கிலோ கொறஞ்சிட்டேன்.... எல்லாம் உங்க புண்ணியம்.... நன்றியோ நன்றீ......
பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாதிரி ஒன்னைக் கொடுத்து தினம் இரண்டு கமண்டலம் முழுங்கனுமாம்....கமண்டலத்தை தேடிட்டு இருக்கிறேன் மச்சி..!எந்த கடையிலும் கிடைக்கல...////////
யோவ் அது மண்டலம்யா கமண்டலம் இல்ல.....
//////////////////
உளுந்தூர் பேட்டை சந்தையில கெடைக்குமாண்ணே! அது?
உங்களுக்கு மட்டும் எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் கெளம்புதோவ்வ்வ்வ்.........
/////தாமரைக்குட்டி said...
சார்.... எப்பிடி இப்பிடி.....??? சத்தியமா நால் ஏழு கிலோ கொறஞ்சிட்டேன்.... எல்லாம் உங்க புண்ணியம்.... நன்றியோ நன்றீ......////////
என்னது ஏழு கிலோவா? வயித்தால புடிங்கிட்டு போய்ட்டு இருக்கா?
//////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாதிரி ஒன்னைக் கொடுத்து தினம் இரண்டு கமண்டலம் முழுங்கனுமாம்....கமண்டலத்தை தேடிட்டு இருக்கிறேன் மச்சி..!எந்த கடையிலும் கிடைக்கல...////////
யோவ் அது மண்டலம்யா கமண்டலம் இல்ல.....
//////////////////
உளுந்தூர் பேட்டை சந்தையில கெடைக்குமாண்ணே! அது?///////
சேலத்துலயே கிடைக்குமே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்///////
ஒரு பிரபல பதிவருக்கு இதெல்லாம் சாதாரணம்..... பைதிபை, உங்களை பத்தி டெல்லி மீட்டிங்ல பேசுறேன்.....//
டெல்லி மீட்டிங்ல தான் பேசணுமா? சர்தான் போ//////////
அங்கதானே கவருமெண்ட்டு இருக்கு......?//
ங்கொக்காமக்கா.....இம்புட்டு நாளா இது தெரியாம இருந்துட்டேனே
all keep somthing...
i ll come after...
keep on racking...
by..
naai-nakks...
/////தாமரைக்குட்டி said...
உங்களுக்கு மட்டும் எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் கெளம்புதோவ்வ்வ்வ்........./////
எல்லாம் கெளப்புறதுதான்.....
///////மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
ஆனாலும், உமது அறிவை பாராட்டாமல் இருக்க முடியல பண்ணியார்///////
ஒரு பிரபல பதிவருக்கு இதெல்லாம் சாதாரணம்..... பைதிபை, உங்களை பத்தி டெல்லி மீட்டிங்ல பேசுறேன்.....//
டெல்லி மீட்டிங்ல தான் பேசணுமா? சர்தான் போ//////////
அங்கதானே கவருமெண்ட்டு இருக்கு......?//
ங்கொக்காமக்கா.....இம்புட்டு நாளா இது தெரியாம இருந்துட்டேனே/////////
இப்படியே பச்சமண்ணா இருந்தா எப்படி....? நீங்களும் டெல்லிக்கு போய் நாலு காசு பாக்க வேணாமா?
////////NAAI-NAKKS said...
all keep somthing...
i ll come after...
keep on racking...
by..
naai-nakks...///////
நாய்நக்ஸ்க்கு பின்னால ஏதோ ப்ராப்ளமாம் அப்பால வருவாராம்பா...
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...இந்த நாட்டில் உள்ள நல்லவங்க வாழ்வு முன்னேற!....நல்லாயிருய்யா...நான் என்னமோ சீரியசா சொல்லி இருக்கார்னு வந்தா பய புள்ள..சிப்பு ஆக்கி வச்சி இருக்கு!
நீங்க நல்ல்ல்ல்ல்லா வருவீங்க பன்னி சார்..
over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..
kolaveri ..
அக்மார்க் பன்னிக்குட்டி குசும்புங்கண்ணா.. ஹி..ஹி.. டென்ஷனாகிட்டு சிரிச்சிட்டேன்...
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் இடை குறைய சொல்லலும் வழியில் பயணித்தால் அண்ணன் உங்களுக்கு வெகுமதிகளை அள்ளித்தருவார்.
ரொம்ப ரொம்பவே ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க! கலக்கல்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////NAAI-NAKKS said...
all keep somthing...
i ll come after...
keep on racking...
by..
naai-nakks...///////
நாய்நக்ஸ்க்கு பின்னால ஏதோ ப்ராப்ளமாம் அப்பால வருவாராம்பா...////
உங்க இந்த உலக மஹா ஐடியாவுக்கு அப்புறம்
பிராப்ளம் ஆகாட்டி...அது ஐடியாவே இல்லை....
வணக்கம்,ப.ரா சார்!அப்புடீன்னா தலைப்புல போட்டிருக்கிற படத்தில காட்டியிருக்கிறாப்புல ஒண்ணும் செய்ய வேணாமா????
யோவ், டெய்லி எப்படிய்யா முடி/நகம் வெட்டுறது?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
சிடியா? எங்க..எங்க?
//Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!அப்புடீன்னா தலைப்புல போட்டிருக்கிற படத்தில காட்டியிருக்கிறாப்புல ஒண்ணும் செய்ய வேணாமா????//
யோகா மாஸ்டருக்கு எப்பவும் யோகா மேல தான் கண்ணு போல!
//////விக்கியுலகம் said...
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...இந்த நாட்டில் உள்ள நல்லவங்க வாழ்வு முன்னேற!....நல்லாயிருய்யா...நான் என்னமோ சீரியசா சொல்லி இருக்கார்னு வந்தா பய புள்ள..சிப்பு ஆக்கி வச்சி இருக்கு!////////
யோவ் நம்ம கடைல போயி.... ஏன்யா இப்படி?
//// இந்திரா said...
நீங்க நல்ல்ல்ல்ல்லா வருவீங்க பன்னி சார்..//////
இனி வெளங்குன மாதிரிதான்......!
////// "என் ராஜபாட்டை"- ராஜா said...
over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..over... over..
kolaveri ..////////
வாத்திய எவனோ பின்மண்டைல நச்சுன்னு அடிச்சிட்டானுங்க போல?
///// கவிதை காதலன் - மணிகண்டவேல் said...
அக்மார்க் பன்னிக்குட்டி குசும்புங்கண்ணா.. ஹி..ஹி.. டென்ஷனாகிட்டு சிரிச்சிட்டேன்...//////
இது நல்லபுள்ளைக்கழகு.....!
/////சே. குமார் said...
பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் இடை குறைய சொல்லலும் வழியில் பயணித்தால் அண்ணன் உங்களுக்கு வெகுமதிகளை அள்ளித்தருவார்.///////
என்னது இடையா? ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்....!
/////s suresh said...
ரொம்ப ரொம்பவே ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க! கலக்கல்!///////
கலக்கலா கலங்கலா....?
/////NAAI-NAKKS said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////NAAI-NAKKS said...
all keep somthing...
i ll come after...
keep on racking...
by..
naai-nakks...///////
நாய்நக்ஸ்க்கு பின்னால ஏதோ ப்ராப்ளமாம் அப்பால வருவாராம்பா...////
உங்க இந்த உலக மஹா ஐடியாவுக்கு அப்புறம்
பிராப்ளம் ஆகாட்டி...அது ஐடியாவே இல்லை..../////////
ஒரு விக்கட்டு காலி........
////// Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!அப்புடீன்னா தலைப்புல போட்டிருக்கிற படத்தில காட்டியிருக்கிறாப்புல ஒண்ணும் செய்ய வேணாமா????//////////
வணக்கம், யோகா ஐயா. அதெல்லாம் சிக்குன்னு செகப்பா இருக்கும் சிலதுகளுக்கு மட்டும்தான்.... நமக்கில்ல!
/////செங்கோவி said...
யோவ், டெய்லி எப்படிய்யா முடி/நகம் வெட்டுறது?///////
அப்போ டெய்லி எப்படி முடி/நகம் வளர்க்கறதுன்னு கேளுங்க.....
//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன்™ said...
#சீடில வர்றது ரஞ்சிதாவா நமீதாவா-ன்னு கொஞ்சம் சொல்லுய்யா!//////
நமீதாவுக்கும் ரஞ்சிதாவுக்குமே வித்தியாசம் தெரியலைன்னா அப்புறம் அந்த வீடியோவ பாத்து என்னய்யா பண்ண போறே?////
சிடியா? எங்க..எங்க?///////
எல்லாம் நம்ம நித்தி சிடிதான், தலைவர் சென்சாரே பண்ணாம கேக்கிறார்..... (அண்ணன் தலைமறைவா இருந்தாலும் சிடின்ன உடனே வெளிய வந்துட்டாரே?)
//////செங்கோவி said...
//Yoga.S. said...
வணக்கம்,ப.ரா சார்!அப்புடீன்னா தலைப்புல போட்டிருக்கிற படத்தில காட்டியிருக்கிறாப்புல ஒண்ணும் செய்ய வேணாமா????//
யோகா மாஸ்டருக்கு எப்பவும் யோகா மேல தான் கண்ணு போல!////////
அவருக்கு புடிச்சிருக்கு பார்க்குறாரு....!
ஹா ஹா ரசித்தேன் சார் ! நன்றி !
ஆஹா ஏன் அண்ணா இந்த கொல வெறி ஹீ ஆனாலும் சிரிப்பு ரசித்தேன்!
எங்களுக்கு எடை குறையுதோ இல்லையோ உமக்கு லொள்ளு குறையலையே அண்ணாத்த!
Post a Comment