எச்சரிக்கை: கதையில் பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன.
ஒரு அடர்ந்த காடு, எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல்னு மரங்கள். துள்ளித் திரியும் வனவிலங்குகள்னு காடே அமர்க்களமா இருந்துச்சு. காட்டுல சுதந்திரமா சுற்றித் திரிந்த மிருகங்கள் இஷ்டம் போல சாப்பிட்டு விளையாடி, சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்துச்சுங்க.
அந்தக் காட்டுல ஒரு கெழட்டு காண்டாமிருகம், அது பெயர் ரெமோ (காண்டாமிருகம்னு டைப் பண்ண கடுப்பா இருக்கு). அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனும்னு ஆசையாம். ஆனா காட்டுல கடையே இல்லையாம். அப்போ அங்க ஒரு கொரங்கு வந்துச்சாம். ரெமோ அந்த கொரங்குகிட்ட தன் ஆசைய சொல்லுச்சாம். அத கேட்ட குரங்கு இவ்வளோதானா உன் ஆசை சொல்லி ரெமோ காதுல ஏதோ சொல்லுச்சாம். அதை கேட்ட ரெமோ ரொம்ப சந்தோசம் ஆகிடுத்து.
அடுத்த நாள் ரெமோ சந்தோசமா பேபி சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்ததாம். அங்க வந்தயானை உனக்கு எப்படி பேபி சோப்பு கிடச்சுது சொல்லி கேட்டுதாம். அதுக்கு யானை காதுல ரெமோ அந்த ரகசியத்த சொல்லுச்சாம்.
குரங்கு ரெமோ கிட்ட என்ன ரகசியம் சொல்லுச்சி? ரெமோ யானை கிட்ட என்ன சொல்லுச்சி?அட.... உங்கள மாதிரிதான் நானும் ஒட்டு கேக்க முயற்சி பண்ணேன். அதுங்க ரொம்ப மெதுவா பேசினதுல ஒன்னும் கேக்கல. இதையெல்லாத்தையும் ஒரு காட்டெருமை (காட்டுல பின்ன வீட்டெருமையா இருக்கும்?) பாத்துட்டு இருந்துச்சாம். பாவம் அதுக்கும் எதுவும் கேக்கல. ஆனா பாருங்க ஹைய்யா பதிவு போட மேட்டர் கெடச்சிருச்சின்னு சொல்லி சந்தோசமா ஓடுச்சாம், ஏன்னா அந்த காட்டெருமை ஒரு பிரபல பதிவராம்.
இப்பதான் ஒருநாள் கக்கா போகாட்டி கூட பதிவுல போட்டுடனும்னு விதிமுறை அமல்ல இருக்காமே, அதுனால அந்த காட்டெருமை அதுக்கு எதுவுமே கேக்கலேன்னாலும் சும்மா இருக்காம, அதை அப்படியே ப்ளாக்ல போட்டுச்சாம். அந்த பதிவை படித்து சோப்பு கிடைத்த ரகசியத்தை தெரிந்துகொள்ளவும். இப்போ நீங்க உங்க வீட்டுக்கு (ப்ளாக்) போலாம்...
டிஸ்கி: இந்த கண்றாவி கதை எங்க ஆரம்பிச்சதுன்னு தெரிஞ்சுக்க, மறுபடியும் படித்து தொலைய எமலோகத்துக்கு ச்சீ இந்த லின்கிற்க்கு போகவும்.
எழுதுறதுக்கு வேற ஒண்ணுமே இல்லாததால.............. ஹி.... ஹி... வேற வழியே இல்ல......... படிச்சுத்தான் ஆகனும்.......
நன்றி: கூகிள் இமேஜஸ்

91 comments:
போட்றா மொத வெட்டை
ஆ சக்சஸ்
ராம்சாமிக்கு மனசுக்குள்ள விக்கி தக்காளின்னு நினப்பு.. புரியாம எழுதி யாரையோ தாக்கறாரு..
அண்ணன் இந்த டைம்ல வந்திருக்காரே? இன்னிக்கு படம் எதுவும் பாக்கலியா?
எவனோ உன் எழுத்துக்கும் சூனியம் வச்சுட்டானா ?
/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமிக்கு மனசுக்குள்ள விக்கி தக்காளின்னு நினப்பு.. புரியாம எழுதி யாரையோ தாக்கறாரு..//////
யோவ் அதான் லிங்கே கொடுத்திருக்கோம்ல............?
////// இம்சைஅரசன் பாபு.. said...
எவனோ உன் எழுத்துக்கும் சூனியம் வச்சுட்டானா ?/////////
ஆமா இதுக்கு முன்னாடி கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் அஞ்சு வரை எழுதிட்டு இப்போ உக்காந்து சும்மா விட்டத்த பாத்துட்டு இருக்கேன்...
செங்கக்கட்டி வச்சு தேச்சு குளிக்கிற ஆளு ..எல்லாம் சோப்பு பத்தி பதிவு எழுதுதே
என்ன கொடும சரவணா,....ச்சா...........ப.ரா.சார் இது????
/////இம்சைஅரசன் பாபு.. said...
செங்கக்கட்டி வச்சு தேச்சு குளிக்கிற ஆளு ..எல்லாம் சோப்பு பத்தி பதிவு எழுதுதே////////
பாவம்யா அந்த காட்டெருமை.........
சீச்சீ இது பதிவே அல்ல மக்களே,"பொக்கிஷம்"!ஹி!ஹி!ஹி!!!
// பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன.
why this risk brother ?
////// Yoga.S. said...
என்ன கொடும சரவணா,....ச்சா...........ப.ரா.சார் இது????//////
அதானே என்ன கொடும சார் இது.....?
அது என்னய்யா கிழட்டு காண்டாமிருகம் ..அவனுக்கு இப்ப தானே கல்யாணம முடிஞ்சது
//////Yoga.S. said...
சீச்சீ இது பதிவே அல்ல மக்களே,"பொக்கிஷம்"!ஹி!ஹி!ஹி!!!////////
ஹி...ஹி.....
எழுதுறதுக்கு வேற ஒண்ணுமே இல்லாததால.............. ஹி.... ஹி... வேற வழியே இல்ல......... படிச்சுத்தான் ஆகனும்.......////பார்றா!!!ஹோ!ஹோ!ஹோ!!!!!
///////விஸ்வநாத் said...
// பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன.
why this risk brother ?/////////
இதெல்லாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி.....
// ஒரு அடர்ந்த காடு
அடர்ந்து இருந்தா தா காடு; இல்லேன்னா பாலைவனம்
//////இம்சைஅரசன் பாபு.. said...
அது என்னய்யா கிழட்டு காண்டாமிருகம் ..அவனுக்கு இப்ப தானே கல்யாணம முடிஞ்சது////////
யோவ் முழுசா படிய்யா......... காண்டாமிருகம் வேற.........
ஸ்...யப்பா....
இதுல வேற தொடர் பதிவாமில்ல?!ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான்/புண்ணியவாட்டி(பெண்பால்)வால்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
//////Yoga.S. said...
எழுதுறதுக்கு வேற ஒண்ணுமே இல்லாததால.............. ஹி.... ஹி... வேற வழியே இல்ல......... படிச்சுத்தான் ஆகனும்.......////பார்றா!!!ஹோ!ஹோ!ஹோ!!!!!///////////
எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், நேர்மை எருமை, கருமை............................
////// விஸ்வநாத் said...
// ஒரு அடர்ந்த காடு
அடர்ந்து இருந்தா தா காடு; இல்லேன்னா பாலைவனம்///////
இதெல்லாம் பின்நவீனத்துவம்ணே........
/////ரஹீம் கஸாலி said...
ஸ்...யப்பா....////////
இதுக்கே இப்படின்னா..........
//////Yoga.S. said...
இதுல வேற தொடர் பதிவாமில்ல?!ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான்/புண்ணியவாட்டி(பெண்பால்)வால்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//////////
வால்க....வால்க...........
தலிவா ரெம்ப பின்னிட்டேங்க........
//// பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன. /////
அப்பறம் எங்கே...ஷகிலா படம் காணாம்...
//////மொக்கராசா said...
தலிவா ரெம்ப பின்னிட்டேங்க........//////
என்னத்தன்னு கேட்ட வயர்கூடைன்னு சொல்லிட போறானுங்க...........
//////மொக்கராசா said...
//// பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன. /////
அப்பறம் எங்கே...ஷகிலா படம் காணாம்...////////
அதுக்கு பதிலாதான் அந்த எருமை படம்.......... (இதெல்லாம் பின்நவீனத்துவ குறீயீடு தம்பி........... அப்படித்தான் இருக்கும், நாமா புரிஞ்சிக்கனும்)
///அதுக்கு பதிலாதான் அந்த எருமை படம்..///
அப்ப அது டெரர் பாண்டி கிடையாதா.......
//////மொக்கராசா said...
///அதுக்கு பதிலாதான் அந்த எருமை படம்..///
அப்ப அது டெரர் பாண்டி கிடையாதா.......//////////
அப்படியும் வெச்சுக்கலாம்னாலும்....... கதைப்படி அப்படி இல்லை............
குரங்கு, யானை, காட்டெருமை, பூனை,காண்டாமிருகம்ன்னு ஏன் கும்மி குருப்புல இருக்குற எல்லாத்தயும் நல்லா அசிங்கபடுத்திருக்கேங்க..
அவங்க எல்லாம் நம்ம பிர்ரண்ட்டு தானே..ஏன் இப்படி.......
//////மொக்கராசா said...
குரங்கு, யானை, காட்டெருமை, பூனை,காண்டாமிருகம்ன்னு ஏன் கும்மி குருப்புல இருக்குற எல்லாத்தயும் நல்லா அசிங்கபடுத்திருக்கேங்க..
அவங்க எல்லாம் நம்ம பிர்ரண்ட்டு தானே..ஏன் இப்படி.......//////////
ங்கொய்யா மொதல்ல அந்த லிங்ஸ் பக்கமா போய் பாருல..............
///ஆனா பாருங்க ஹைய்யா பதிவு போட மேட்டர் கெடச்சிருச்சின்னு சொல்லி சந்தோசமா ஓடுச்சாம்/////////
சாணி போட கூட இப்படி ஓடியிருக்காதுன்னு நினைக்கிறேன்.......
//////// மொக்கராசா said...
///ஆனா பாருங்க ஹைய்யா பதிவு போட மேட்டர் கெடச்சிருச்சின்னு சொல்லி சந்தோசமா ஓடுச்சாம்/////////
சாணி போட கூட இப்படி ஓடியிருக்காதுன்னு நினைக்கிறேன்.......////////
சாணி போட ஏன் ஓடனும்? அங்கனயே போட்டா விழுகாதா?
///அந்த காட்டெருமை ஒரு பிரபல பதிவராம். ////
பிரபல பதிவரை திட்டுவதால் யாரவது அந்த அருவாளை தூக்கிட்டு வந்து சண்டை போட்டா எங்களுக்கு கொஞ்சம் பொழுது போகும்......
ஆனாலும் சின்ன டாகுடரு விஜய், ரியல் டாகுடரு பவர்ஸ்டார் இல்லாத பதிவை எருமை படம் போட்டு சரி பண்ணிட்டேங்க......
///////மொக்கராசா said...
///அந்த காட்டெருமை ஒரு பிரபல பதிவராம். ////
பிரபல பதிவரை திட்டுவதால் யாரவது அந்த அருவாளை தூக்கிட்டு வந்து சண்டை போட்டா எங்களுக்கு கொஞ்சம் பொழுது போகும்......////////
அந்த பிரபல பதிவருக்கு மூக்கணாங்கயிறு கட்டி பலநாளாகுது.......... அதுனால சண்டைக்கெல்லாம் வரமாட்டாரு........
////////மொக்கராசா said...
ஆனாலும் சின்ன டாகுடரு விஜய், ரியல் டாகுடரு பவர்ஸ்டார் இல்லாத பதிவை எருமை படம் போட்டு சரி பண்ணிட்டேங்க....../////////
எருமை படம் பல செய்திகள் சொல்கிறது................
சோப்பு போட்டு குளிக்கிறதுன்னா என்னா...நான் இதுவரைக்கும் கேள்வி படாத செய்தியா இருக்கே......
//////மொக்கராசா said...
சோப்பு போட்டு குளிக்கிறதுன்னா என்னா...நான் இதுவரைக்கும் கேள்வி படாத செய்தியா இருக்கே....../////////
ரசிகன் படத்தில் எங்கள் தலைவர் இதுகுறித்து விளக்கி இருக்கிறார், பார்த்து கற்றுக் கொள்ளவும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மொக்கராசா said...
சோப்பு போட்டு குளிக்கிறதுன்னா என்னா...நான் இதுவரைக்கும் கேள்வி படாத செய்தியா இருக்கே....../////////
ரசிகன் படத்தில் எங்கள் தலைவர் இதுகுறித்து விளக்கி இருக்கிறார், பார்த்து கற்றுக் கொள்ளவும்////
கவுண்டரே ஒரு ஜீடி பார்சல் நான் இன்னும் பாக்கல...
///////தினேஷ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மொக்கராசா said...
சோப்பு போட்டு குளிக்கிறதுன்னா என்னா...நான் இதுவரைக்கும் கேள்வி படாத செய்தியா இருக்கே....../////////
ரசிகன் படத்தில் எங்கள் தலைவர் இதுகுறித்து விளக்கி இருக்கிறார், பார்த்து கற்றுக் கொள்ளவும்////
கவுண்டரே ஒரு ஜீடி பார்சல் நான் இன்னும் பாக்கல.../////////
யூடியூபில் தேடிப்பார்த்துக் கொள்ளவும்
Wednesday, August 04, 2010
யோவ் பன்னி...
இம்பூட்டு நாளா கோமா-ல இருந்தியா...
டெரர் போட்ட பதிவு 2010 ஆகஸ்ட்..
அதுக்கு இப்ப போய் பதில் சொல்லிக்கிட்டு இருக்கே...
எங்கள் அண்ணன் டெரரை பத்தி யார் தப்பா பேசினாலும் .. பொறுத்துக்க மட்டும் மாட்டோம்.. அக்காங்...
அதனால..இப்ப நான் வெளி நடப்பு செய்யறேன்...
:-))))
////////// பட்டாபட்டி.... said...
Wednesday, August 04, 2010
யோவ் பன்னி...
இம்பூட்டு நாளா கோமா-ல இருந்தியா...
டெரர் போட்ட பதிவு 2010 ஆகஸ்ட்..
அதுக்கு இப்ப போய் பதில் சொல்லிக்கிட்டு இருக்கே...
//////////////
இதெல்லாம் பழைய பேப்பர் படிக்கிற மாதிரிண்ணே........... அந்த ப்ளாக்கு கருமம் சும்மாதானே கெடக்கு, நாமளும் சும்மாதானே கெடக்கோம்னு தூசிதட்டி பாத்தேன்........
/////// பட்டாபட்டி.... said...
எங்கள் அண்ணன் டெரரை பத்தி யார் தப்பா பேசினாலும் .. பொறுத்துக்க மட்டும் மாட்டோம்.. அக்காங்...
அதனால..இப்ப நான் வெளி நடப்பு செய்யறேன்...
:-))))////////////////
அதானே, யாரவன் டெரர் மேலயே கைவெச்சவன்? நானும் வெளிநடப்பு செய்றேன்................
அப்பாடா... பன்னி வெளிய போயிட்டான்...
வாந்தி எடுக்க வருபவர்கள், வரிசையாக வருவும்..
ஏன்னா.. நமக்கு ஒழுக்கம் முக்கியம்..
:-))
வாந்தி எடுக்கும் வரும் முன் கையில் மை வைத்து செல்லவும் ..நான் ரெடி பட்டா ..மை வைக்கிறதுக்கு
யோவ்.. பார்த்து.. இங்கன எங்காவது பன்னி ஒளிஞ்சிட்டு இருக்கபோறாப்புல...
சூதனமா.. வாந்தி எடுத்துட்டு.. சட்டு புட்டுனு கிளம்பு !!!..
///வாந்தி எடுக்க வருபவர்கள், வரிசையாக வருவும்../////
இப்ப எனக்கு வாந்தி வரல..... கக்கா தான் வருது நான் என்ன செய்ய......
மெரீனா பீச்சுல எத்தனையோ பேருக்கு சிலை வச்சிருக்காங்க, ஆனா பினவீனத்துவ குறியீடுகளுக்குன்னு ஒரு சிலை வச்சா, அது நம்ம ராம்சாமி அண்ணனுக்குத்தான் வைக்கணும். அதுவும் எந்த காக்காவும் கக்கா போகாத சிலையா பார்த்து வைக்கணும்.

///அதுவும் எந்த காக்காவும் கக்கா போகாத சிலையா பார்த்து வைக்கணும்.////
இப்படி சொல்லியே ஏன் இத்தனை தடவை கக்கா போய் வச்சுருக்கேங்க......
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
//உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
//
பன்னி சார்..
அடிக்கிறோம்.. எல்லோரையும் சாகடிக்கிறோம்..
சீக்கிரம் மெயில் பன்னி.. சாரிப்பா.. பண்ணி.. தமிழகத்துக்கு மோட்சம் கொடுக்க வேண்டுகிறேன்..
.
இனி தமிழ்னா நீரு.. தமிழனாலும் நீருதான்...
வாழ்க இத்தாலி... வளர்க என் அன்னை...
ஜெய் அனுமார்...
:-)))))))
யோவ் என்ன நடக்குது இங்க .........
http://www.luckylookonline.com/2012/05/blog-post_12.html
இந்த லிங்க்குக்கு போயி பாருங்க அவரு உங்களை பார்த்து எழுதுனாரா?
இங்கயுமா......நல்லாத்தாம்யா இருக்கு நவீன கதை
அடப்பாவி மக்கா...
பின் நவீனத்துவமுன்னு சொல்லிட்டு ஒரு கதையை மூணு இடத்துல படிக்க வச்சிட்டிங்களே...
உங்க குரூப் மக்கள் கிட்டயும் ஏதோ இருக்குயா.....
ஆனா அதை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீஸ் வரசொல்லனும்.....
அதுக்கு யாரையாவது போட்டு தள்ளனும்....
குலுக்கள் முறையில் தேர்ந்து எடுப்போம்.....
NAAI-NAKKS said...
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுப்போம்.///ஐ!!!!!ஜாலி,ஜாலி.......யாரு வராங்க ஹெமமாலினியா?ஜெயமாலினியா??????ஹோ!ஹோ!ஹோ!!!!!
நவீனத்துவத்தின் பாதிப்பு உங்க கதையில அதிகமா இருக்கு. ’காண்டாமிருகமும் காடெருமையும்’ அப்படினு தலைப்பு வச்சிருக்கலாம். உங்க லொள்ளுக்கே அளவே இல்லையா!!! ஆண்டவா!!!
உங்க குரூப் மக்கள் கிட்டயும் ஏதோ இருக்குயா.....
ஆனா அதை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீஸ் வரசொல்லனும்.....
அதுக்கு யாரையாவது போட்டு தள்ளனும்....
குலுக்கள் முறையில் தேர்ந்து எடுப்போம்.....
////////////////////////////////////
அஞ்சலி ஆட சொல்லி தேர்ந்தெடுப்பமா.......
ங்கொய்யால...சங்கூதுற வயசுல....ஹன்சிகா மோத்வானி கேட்குதோ....!பிளடி பூல்!
எச்சரிக்கை: கதையில் பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன.
////////////////////////////
கதைய படிச்சு.....!நிக்காம போகுது....!ஓ இதுதான் பின்நவீனத்துவமா?
///////மொக்கராசா said...
///வாந்தி எடுக்க வருபவர்கள், வரிசையாக வருவும்../////
இப்ப எனக்கு வாந்தி வரல..... கக்கா தான் வருது நான் என்ன செய்ய....../////////
லேண்ட்மார்க் போய் ஒரு நல்ல கிஃப்ட் பாக்ஸ் வாங்கி அதில உக்காரு...........
////// Dr. Butti Paul said...
மெரீனா பீச்சுல எத்தனையோ பேருக்கு சிலை வச்சிருக்காங்க, ஆனா பினவீனத்துவ குறியீடுகளுக்குன்னு ஒரு சிலை வச்சா, அது நம்ம ராம்சாமி அண்ணனுக்குத்தான் வைக்கணும். அதுவும் எந்த காக்காவும் கக்கா போகாத சிலையா பார்த்து வைக்கணும்.//////////
ஏலே..... காக்கா கக்கா போகாட்டி அது காக்காவே இல்லேல.................. சரி செல வெக்கிறது வெக்கிறீங்க, ஏதாவது இண்டர்நேசனல் பீச்சா பாத்து வெக்கலாம்ல, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்?
///// கூகிள்சிறி .கொம் said...
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்./////////
சரிங்கோ.......
////////பட்டாபட்டி.... said...
//உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
//
பன்னி சார்..
அடிக்கிறோம்.. எல்லோரையும் சாகடிக்கிறோம்..
சீக்கிரம் மெயில் பன்னி.. சாரிப்பா.. பண்ணி.. தமிழகத்துக்கு மோட்சம் கொடுக்க வேண்டுகிறேன்..
.
இனி தமிழ்னா நீரு.. தமிழனாலும் நீருதான்...
வாழ்க இத்தாலி... வளர்க என் அன்னை...
ஜெய் அனுமார்...
:-)))))))///////////
அண்ணே ராகுல்ஜீய விட்டுட்டீங்கண்ணே...........
//////அஞ்சா சிங்கம் said...
யோவ் என்ன நடக்குது இங்க .........
http://www.luckylookonline.com/2012/05/blog-post_12.html
இந்த லிங்க்குக்கு போயி பாருங்க அவரு உங்களை பார்த்து எழுதுனாரா?//////////
அண்ணே என்ன வார்த்த சொல்லிட்டீங்க............?
/////மனசாட்சி™ said...
இங்கயுமா......நல்லாத்தாம்யா இருக்கு நவீன கதை////////
என்னது நல்லாருக்கா...........? அப்போ அனேகமா இவரு ஒரு எலக்கியவாதியாத்தான் இருக்கோனும்...........
/////சே. குமார் said...
அடப்பாவி மக்கா...
பின் நவீனத்துவமுன்னு சொல்லிட்டு ஒரு கதையை மூணு இடத்துல படிக்க வச்சிட்டிங்களே.../////////
இன்னுமா எங்கள நம்பிக்கிட்டு இருக்கீங்க? இப்படி பச்சப்புள்ளையா இருக்கீங்களேண்ணே.....!
//////NAAI-NAKKS said...
உங்க குரூப் மக்கள் கிட்டயும் ஏதோ இருக்குயா.....
ஆனா அதை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீஸ் வரசொல்லனும்.....
அதுக்கு யாரையாவது போட்டு தள்ளனும்....
குலுக்கள் முறையில் தேர்ந்து எடுப்போம்.....///////////
நல்லா குலுக்குங்கய்யா....... ஆனா அதுக்கு முன்னாடி பல்லு படாம நாலு பாட்டல் பாலிடால் குடிச்சிட்டு குலுக்குங்க............... பாலிடால் கிடைக்கலேன்னா...... ஆங்....அதேதான்........ சிரிப்பு போலீஸ் ப்ளாக்க படிச்சிக்குங்க...........
//////Yoga.S. said...
NAAI-NAKKS said...
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுப்போம்.///ஐ!!!!!ஜாலி,ஜாலி.......யாரு வராங்க ஹெமமாலினியா?ஜெயமாலினியா??????ஹோ!ஹோ!ஹோ!!!!!///////////
அண்ணே இந்த டிஸ்கோ சாந்தி, குயிலி ரேஞ்சுக்காவது வரப்படாதா? அங்கேயே இருந்தா எப்படி?
////// விச்சு said...
நவீனத்துவத்தின் பாதிப்பு உங்க கதையில அதிகமா இருக்கு. ’காண்டாமிருகமும் காடெருமையும்’ அப்படினு தலைப்பு வச்சிருக்கலாம். உங்க லொள்ளுக்கே அளவே இல்லையா!!! ஆண்டவா!!!//////////////
அந்த காண்டாமிருகத்த எனக்கு புடிக்கல, அதுனாலதான் அதை புறக்கணிச்சிட்டேன்..........
/////வீடு சுரேஸ்குமார் said...
உங்க குரூப் மக்கள் கிட்டயும் ஏதோ இருக்குயா.....
ஆனா அதை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீஸ் வரசொல்லனும்.....
அதுக்கு யாரையாவது போட்டு தள்ளனும்....
குலுக்கள் முறையில் தேர்ந்து எடுப்போம்.....
////////////////////////////////////
அஞ்சலி ஆட சொல்லி தேர்ந்தெடுப்பமா.......
ங்கொய்யால...சங்கூதுற வயசுல....ஹன்சிகா மோத்வானி கேட்குதோ....!பிளடி பூல்!/////////
யோவ் இப்ப எதுக்குய்யா அஞ்சலி, ஹன்சிக்காவ இழுக்குறீரு? அதெல்லாம் காப்பிரைட் ஏரியா தெரியும்ல?
/////வீடு சுரேஸ்குமார் said...
எச்சரிக்கை: கதையில் பின்நவீனத்துவ குறீயீடுகள் கையாளப்பட்டுள்ளன.
////////////////////////////
கதைய படிச்சு.....!நிக்காம போகுது....!ஓ இதுதான் பின்நவீனத்துவமா?/////////
கதைய தலைகீழா திருப்பி படிச்சா நின்னுடும்ணே........
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Yoga.S. said...
NAAI-NAKKS said...
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுப்போம்.///ஐ!!!!!ஜாலி,ஜாலி.......யாரு வராங்க ஹெமமாலினியா?ஜெயமாலினியா??????ஹோ!ஹோ!ஹோ!!!!!///////////
அண்ணே இந்த டிஸ்கோ சாந்தி, குயிலி ரேஞ்சுக்காவது வரப்படாதா? அங்கேயே இருந்தா எப்படி?////என்னங்க பண்ணுறது?எம்.சி.ஆர்(M.G.R) காலத்துப் பசங்க?!நாங்க!!!!!!குயிலி,கியிலி எல்லாம் ஒங்க காலம்,ஹ!ஹ!ஹா!!!!!!
.
ஆஹா சோப்பு எந்த சோப்புன்னு சொல்லுங்க, சரோஜாதேவி யூஸ் பண்ணுனதா நமீதா யூஸ் பண்ணுனதா...?
அந்த ஒன்ன படிச்சிட்டே நாலு காய்ச்சல்ல கிடந்தேன்.. இதுல இது வேற? க்கும்.. வெளங்கும் :-)
ஹா ஹா, முடியல ..! :)
///////Yoga.S. said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Yoga.S. said...
NAAI-NAKKS said...
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுப்போம்.///ஐ!!!!!ஜாலி,ஜாலி.......யாரு வராங்க ஹெமமாலினியா?ஜெயமாலினியா??????ஹோ!ஹோ!ஹோ!!!!!///////////
அண்ணே இந்த டிஸ்கோ சாந்தி, குயிலி ரேஞ்சுக்காவது வரப்படாதா? அங்கேயே இருந்தா எப்படி?////என்னங்க பண்ணுறது?எம்.சி.ஆர்(M.G.R) காலத்துப் பசங்க?!நாங்க!!!!!!குயிலி,கியிலி எல்லாம் ஒங்க காலம்,ஹ!ஹ!ஹா!!!!!!/////////////////
இருந்தாலும் நாங்க குயிலில இருந்து ஹன்சி வரைக்கும் பார்க்குறோம்ல?
///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
./////
தங்களின் பொன்னான கருத்து கண்டு பொறிகலங்கினேன்..... தொடருங்கள் நண்பரே...
////// FOOD NELLAI said...
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
.//
கருண், கதையைப்படிச்சு கண்ணைக்கட்டிருச்சா? ஒண்ணுமே சொல்லலை!//////////
ஆபீசர் அவரு பின்நவீனத்துவ குறியீட்டு முறைல சொல்லி இருக்கார்.......... நல்லா பாருங்க.......
/////// FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமிக்கு மனசுக்குள்ள விக்கி தக்காளின்னு நினப்பு.. புரியாம எழுதி யாரையோ தாக்கறாரு..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
யோவ் அதான் லிங்கே கொடுத்திருக்கோம்ல............?//
சிபி: நாங்களெல்லாம் பதிவைப்படிக்காமயே, கமெண்டுவோம்லா!/////////////
நாங்க கையும் களவுமா புடிப்போம்ல.......?
////// MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா சோப்பு எந்த சோப்புன்னு சொல்லுங்க, சரோஜாதேவி யூஸ் பண்ணுனதா நமீதா யூஸ் பண்ணுனதா...?//////////
அண்ணனுக்கு ரெண்டு சோப்பு பார்சல்......................
////// வைகை said...
அந்த ஒன்ன படிச்சிட்டே நாலு காய்ச்சல்ல கிடந்தேன்.. இதுல இது வேற? க்கும்.. வெளங்கும் :-)//////////
இப்ப அந்த காய்ச்சலும் போயிருக்குமே?
//////வரலாற்று சுவடுகள் said...
ஹா ஹா, முடியல ..! :)////////
என்னது முடியலையா... சீக்கிரம் யாராவது நல்ல வைத்தியரா பாத்து லேகியம் வாங்கி சாப்புடுங்க..........
எல்லாம் சரிப்பா, அந்த ரெமோ துண்ட கட்டிக்கிட்டு குளிச்சிதா, இல்ல ஹி ஹி அப்படியே குளிச்சதா? அத சொல்லலையே?
//////ஆரூர் மூனா செந்தில் said...
எல்லாம் சரிப்பா, அந்த ரெமோ துண்ட கட்டிக்கிட்டு குளிச்சிதா, இல்ல ஹி ஹி அப்படியே குளிச்சதா? அத சொல்லலையே?///////////
அண்ணன்தான் கொரில்லா செல்லு இன்சார்ஜ்ஜா....?
முடியல
Post a Comment