பதிவர்களுக்கான சிறப்பு கோடீஸ்வரன் நிகழ்ச்சி விரைவில் நடக்க இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதற்கான கேள்விகளை உங்களுக்காக நமது பறக்கும் படை அவுட் செய்துள்ளது, பயன்படுத்தி ஒரு கோடியைத் தட்டிச் செல்ல முயலவும்.
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்...?
இதற்கு பதில் தெரிந்தவர்கள் மேற்கொண்டு கேள்விகளை பார்க்கலாம்.
1. கில்மா படம் என்றால் என்ன?
அ. பிட்டுப்படம்
ஆ. மலையாளப்படம்
இ. சீன் படம்
ஈ. திரைப்படம்
2. மொக்கைப்பதிவு என்று சொல்லப்படுவது எது?
அ. மொக்கைப் பதிவர்கள் எழுதுவது
ஆ. பிரபல பதிவர்கள் எழுதுவது
இ. சில பதிவர்கள் எழுதும் அனைத்துமே
ஈ. எதுவுமே இல்லாமல் வெட்டியாக எழுதுவது
3. வடை என்றால் என்ன?
அ. டீக்கடையில் கிடைப்பது
ஆ. வடிவேலுவுக்கு கிடைக்காதது
இ. திருடித் தின்பது
ஈ. படத்தில் பார்ப்பது
4. மொய் என்றால் என்ன?
அ. கமெண்ட்டிற்கு கமெண்ட் போடுதல்
ஆ. ஓட்டிற்கு ஓட்டு போடுதல்
இ. பதிவர்கள் நண்பர்கள் ப்ளாக்கில் இருந்து F5 அமுக்குதல்
ஈ. திருமணத்திற்கு சென்று வயிறு முட்ட சாப்பிடுவது
5. உள்குத்து பதிவு என்றால் என்ன?
அ. சண்டையை தொடங்குவதற்கு முன் முன்னோட்டம் பார்க்கும் பதிவு
ஆ. குத்துமதிப்பாக எழுதிவிட்டு உள்குத்து என்று டிஸ்கி போட்டு அனைவரையும் குழப்புதல்
இ. சகஜமாக இருப்பதாக காட்டிக் கொண்டே அடுத்தவரை தாக்குதல்
ஈ. பரபரப்புக்காக எழுதப்படுவது
6. பதிவுலக அரசியல் பற்றி கீழ்கண்டவற்றில் எது சரி?
அ. கும்பலாக ஓட்டுப்போடுதல்
ஆ. கும்பலாக மைனஸ் ஓட்டுப்போடுதல்
இ. கும்பலாக சேர்ந்து சில பதிவர்களை தாக்கி கும்முதல்
ஈ. கும்பலாக சேர்ந்து சிலரை கண்டு கொள்ளாமல் விடுதல்
7. பதிவுலக நாட்டாமைகள் என்பவர்கள் யார்?
அ. எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
ஆ. யாரும் கூப்பிடாமலே வாலண்டியராக வந்து பஞ்சாயத்து பண்ணுபவர்கள்
இ. ஆபாசமாக பதிவு எழுதுபவர்கள்
ஈ. அதிக ஹிட்ஸ் வாங்குபவர்கள்
8. ஆபாசப் பதிவர்கள் என்பவர்கள் யார்?
அ. அருவருப்பான மிருகங்களின் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்
ஆ. உள்குத்து பதிவர்கள்
இ. ஆபாசமாக பின்னூட்டம் போடுபவர்கள்
ஈ. கில்மா படம் பார்ப்பவர்கள்
9. கும்மியடித்தல் என்றால் என்ன?
அ. சுற்றி நின்று கொண்டு கையைத் தட்டிக் கொண்டே பாடுதல்
ஆ. கும்மி என்ற பதிவரை அடித்தல்
இ. சாட்டில் பேசுவதைப் போல் கமெண்ட் போடுதல்
ஈ. சம்பந்தமே இல்லாத கமெண்ட்களைப் போடுதல்
10. மகளிர் தினம் பற்றி உங்கள் கருத்து?
அ. சுலபமாக ஒரு பதிவை தேத்த உதவும் நாள்
ஆ. பிகர்களுக்கு வாழ்த்துச் சொல்லி கவர் பண்ண உதவுவது
இ. மகளைப் பெற்றோர் தினம்
ஈ. விழிப்புணர்வு பேச்சு பேச உதவும் நாள்
11. நல்ல படம் என்பது
அ. நல்ல படம்
ஆ. பிரபல பதிவர்கள் அவர்கள் விமர்சனத்தில் நல்ல படம் என்று சொல்லும் படம்
இ. பவர்ஸ்டார் படம்
ஈ. கில்மா படம்
12. சிறந்த பதிவர் என்பவர்
அ. எல்லாவற்றையும் குற்றம் கண்டுபிடிப்பவர்
ஆ. எல்லாருடைய ப்ளாக்கிலும் சென்று ஓட்டு, கமெண்ட் போடுபவர்
இ. பிரபல பதிவர்
ஈ. ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்
13. உங்கள் பார்வையில் சிறந்த பதிவு என்பது,
அ. யாருக்குமே புரியாதவை
ஆ. பிரபல பதிவர்கள் எழுதுவது
இ. நீளமான பதிவு
ஈ. அதிக ஓட்டுக்கள் வாங்கும் பதிவு
14. பிரபல பதிவர்கள் என்பவர்கள் யார்?
அ. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
ஆ. ப்ளாக்கை ஆரம்பித்து வைத்துவிட்டு, ஃபேஸ்புக், ட்விட்டரில் கிடப்பவர்கள்
இ. உள்குத்து பதிவு போடுபவர்கள்
ஈ. கமெண்ட்டிற்கு பதில் சொல்லாதவர்கள்
15. இலக்கியவாதிகள் என்பவர்கள்,
அ. கெட்ட வார்த்தையில் சண்டை போடுபவர்கள்
ஆ. ஆபாசமாக டபுள் மீனிங்கில் பின்னூட்டம் போடுபவர்கள்
இ. ஆபாச சாட்டிங் செய்பவர்கள்
ஈ. யாருக்கும் புரியாமல் எழுதுபவர்கள்
16. சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,
அ. எனது வலையில் இன்று
ஆ. நீங்களும் சம்பாரிக்கலாம்
இ. Pakirvukku nandri
ஈ.பதிவு அருமை
படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ், ஃபேஸ்புக் நண்பர்கள்
195 comments:
3. வடை என்றால் என்ன?//
மக்கா நடுவுல ஓட்டை போட்டு இருக்குமே ..அதான
ஹை எனக்கு தான் முதல் வடையா ?
வணக்கம் மாம்ஸ்!
////இம்சைஅரசன் பாபு..Mar 9, 2012 09:45 PM
3. வடை என்றால் என்ன?//
மக்கா நடுவுல ஓட்டை போட்டு இருக்குமே ..அதான//////
அது மெதுவடை
சிறந்த பதிவர் என்பவர்?
ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்
அப்போ நான் சிறந்த பதிவரா ?
ரெண்டு பேரும் இங்கே தான் இருகிங்களா ????
இருங்கடா வரேன் :)))
/////இம்சைஅரசன் பாபு..Mar 9, 2012 09:46 PM
ஹை எனக்கு தான் முதல் வடையா ?//////
பார்ரா........?
////ஜீ...Mar 9, 2012 09:47 PM
வணக்கம் மாம்ஸ்!/////
வணக்கம் ஜீ.... வாங்க.....
// இலக்கியவாதிகள் என்பவர்கள், //
இளகி போனா இலக்கிய பதிவர் சரி தானே
///////இம்சைஅரசன் பாபு..Mar 9, 2012 09:47 PM
சிறந்த பதிவர் என்பவர்?
ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்
அப்போ நான் சிறந்த பதிவரா ?//////
நீங்க பதிவரா? சொல்லவே இல்ல?
16. சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,
அ. எனது வலையில் இன்று கக்கா போகலை ..இது தான்
/////மாலுமிMar 9, 2012 09:48 PM
ரெண்டு பேரும் இங்கே தான் இருகிங்களா ????
இருங்கடா வரேன் :)))/////
அதுக்குள்ள எங்க போய்ட்டான்? இவனும் காலைல கக்கா போகலியோ
//மகளிர் தினம் பற்றி உங்கள் கருத்து?
விழிப்புணர்வு பேச்சு பேச உதவும் நாள் //
நம்ம விழிப்புணர்வுப் பதிவப் படிச்சீங்கதானே! :-)
/////இம்சைஅரசன் பாபு..Mar 9, 2012 09:49 PM
// இலக்கியவாதிகள் என்பவர்கள், //
இளகி போனா இலக்கிய பதிவர் சரி தானே///////
ஆபாசமா பேசுறீங்க, அப்போ நிச்சயமா நீங்க ஒரு இலக்கியவாதியாத்தான் இருக்கனும்....
//நல்ல படம் என்பது
கில்மா படம் //
ஆனா வெளிநாட்டுப் படமா இருக்கணும்! :-)
/////இம்சைஅரசன் பாபு..Mar 9, 2012 09:50 PM
16. சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,
அ. எனது வலையில் இன்று கக்கா போகலை ..இது தான்//////
வெளங்கிருச்சு......... சேம் ப்ராப்ளம்?
/////ஜீ...Mar 9, 2012 09:51 PM
//மகளிர் தினம் பற்றி உங்கள் கருத்து?
விழிப்புணர்வு பேச்சு பேச உதவும் நாள் //
நம்ம விழிப்புணர்வுப் பதிவப் படிச்சீங்கதானே! :-)///////
ஓ அதுதான் விழிப்புணர்வா......?
/////ஜீ...Mar 9, 2012 09:57 PM
//நல்ல படம் என்பது
கில்மா படம் //
ஆனா வெளிநாட்டுப் படமா இருக்கணும்! :-)//////
அது சீன் படம்........ ஹி...ஹி....
யோவ் இது அதுல்ல!
பதிவுலக..மொத்தத்தையும் கேள்வியாக கேட்டுவிட்டதால்...
இனி நான் புதிய கேள்வி,,பதில் தேடி போகிறேன்...
//சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,//
பதிவு பற்றி எதுவுமே சொல்லாமல் நிறைய உருப்படாத லிங்க் கொடுப்பது! :-)
Pakirvukku nandri
எனது வலையில் இன்று.....எதுமே எழுதலை
1. கில்மா படம் என்றால் என்ன?
அ. பிட்டுப்படம்
ஆ. மலையாளப்படம்
இ. சீன் படம்
ஈ. திரைப்படம்////
எங்களுக்கு பதிவுல கொடுக்குற லிங்க்மட்டும் தான்...
///விக்கியுலகம்Mar 9, 2012 10:05 PM
யோவ் இது அதுல்ல!/////
அது எது?
நமது பறக்கும் படை அவுட் செய்துள்ளது, பயன்படுத்தி ஒரு கோடியைத் தட்டிச் செல்ல முயலவும்.////
பொண்ணுங்களுக்கு கோடின்னு பேர் வைக்க ஆரம்பிச்சிட்டாங்களா..?????
/////NAAI-NAKKSMar 9, 2012 10:05 PM
பதிவுலக..மொத்தத்தையும் கேள்வியாக கேட்டுவிட்டதால்...
இனி நான் புதிய கேள்வி,,பதில் தேடி போகிறேன்...///////
எதுக்கு?
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்...?///
ஒரு கால் தான்...
ா.....
////நீங்களும் சம்பாரிக்கலாம்...////
அய்யா சாமி....எதாவது போடுங்கய்யா.....!கடைசிக்கு கூகுள் பிளஸ்லயாவது இணையுங்க அய்யா.....!கடீசிக்கு :((( இப்படியாவது கமெண்ட் போடுங்க.....
/////ஜீ...Mar 9, 2012 10:05 PM
//சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,//
பதிவு பற்றி எதுவுமே சொல்லாமல் நிறைய உருப்படாத லிங்க் கொடுப்பது! :-)////////
உருப்படாத லிங்கா? பலவாட்டி லிங்க புடிச்சி போய்ட்டு வந்த மாதிரி தெரியுது?
2. மொக்கைப்பதிவு என்று சொல்லப்படுவது எது?
அ. மொக்கைப் பதிவர்கள் எழுதுவது
ஆ. பிரபல பதிவர்கள் எழுதுவது
இ. சில பதிவர்கள் எழுதும் அனைத்துமே
ஈ. எதுவுமே இல்லாமல் வெட்டியாக எழுதுவது////
சில சமயம் ப்ளாக் ஆரம்பிக்காதவங்க ...எழுதுறது...
நம்மளை மாதிரி...
/////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:05 PM
Pakirvukku nandri//////
kamendirku nandri
கில்மா படம் என்றால் என்ன?
இருக்கும் ஆனா இருக்காது.....
:-)))))))))))))
////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:07 PM
எனது வலையில் இன்று.....எதுமே எழுதலை
//////
ஏன் பேனா தொலஞ்சிடுச்சா?
பேஜ் மொத்தமும் RELODE ஆகி ஏகப்பட்ட ஹிட்ஸ்
கிடைக்க வாய்ப்புகள் உள்ளதால்...அனைவரும் அமைதி காக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...
இதில் மிகப்பெரிய வெளி,,,உள்நாட்டு சதி இருக்கிறது...
பண்ணி ப்ளாக்-ல் கமெண்ட் தனியாக ஓபன் ஆகவில்லை...
இது எந்த நாட்டு சதி...????
வாருங்கள் பதிவர்களே இந்த சதியை கண்டுபிடிப்போம்...
/////NAAI-NAKKSMar 9, 2012 10:07 PM
1. கில்மா படம் என்றால் என்ன?
அ. பிட்டுப்படம்
ஆ. மலையாளப்படம்
இ. சீன் படம்
ஈ. திரைப்படம்////
எங்களுக்கு பதிவுல கொடுக்குற லிங்க்மட்டும் தான்...//////
பதிவுல இப்படி லிங்கெல்லாம் வேற கொடுக்குறாங்களா?
வடை மூலப்பொருள் விலையேற்றம்....அதனால்....இனி வடை கிடைக்காது! அதுக்கு பதிலா துண்டை போடலாம் என அறிவிக்கப்படுகிறது....
FOOD NELLAIMar 9, 2012 10:14 PM
//12. சிறந்த பதிவர் என்பவர்
அ. எல்லாவற்றையும் குற்றம் கண்டுபிடிப்பவர்
ஆ. எல்லாருடைய ப்ளாக்கிலும் சென்று ஓட்டு, கமெண்ட் போடுபவர்
இ. பிரபல பதிவர்
ஈ. ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்//
ஈ- நீங்க நம்ம நக்ஸை சொன்னீங்க?/////
FOOD SIR ...அவர் தான் நாசுக்கா சொல்லி இருக்கார்ல...
ஏன் இப்படி ஓபன்-ஆ ...??????
Reply
//////NAAI-NAKKSMar 9, 2012 10:09 PM
நமது பறக்கும் படை அவுட் செய்துள்ளது, பயன்படுத்தி ஒரு கோடியைத் தட்டிச் செல்ல முயலவும்.////
பொண்ணுங்களுக்கு கோடின்னு பேர் வைக்க ஆரம்பிச்சிட்டாங்களா..?????///////
இந்த நெனப்பு வேறயா...?
பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:16 PM
////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:07 PM
எனது வலையில் இன்று.....எதுமே எழுதலை
//////
ஏன் பேனா தொலஞ்சிடுச்சா?////
பிளாக் பேரு மறந்துபூடுச்சு...!
/////NAAI-NAKKSMar 9, 2012 10:10 PM
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்...?///
ஒரு கால் தான்...
ா.....//////
இது என்ன மிஸ்டு காலா?
பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:08 PM
///விக்கியுலகம்Mar 9, 2012 10:05 PM
யோவ் இது அதுல்ல!/////
அது எது?
>>>>>>>
அதான் இது...!
இதுல இந்த பிலாக் வெரிபிகேஷன் வரலியே ஏன்?
/////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:11 PM
////நீங்களும் சம்பாரிக்கலாம்...////
அய்யா சாமி....எதாவது போடுங்கய்யா.....!கடைசிக்கு கூகுள் பிளஸ்லயாவது இணையுங்க அய்யா.....!கடீசிக்கு :((( இப்படியாவது கமெண்ட் போடுங்க.....////////
யோவ் நீங்க வேற அவனுகளுக்கு எடுத்து கொடுக்கறீங்களா?
//பதிவர்கள் நண்பர்கள் ப்ளாக்கில் இருந்து F5 அமுக்குதல்//
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
6. பதிவுலக அரசியல் பற்றி கீழ்கண்டவற்றில் எது சரி?
அ. கும்பலாக ஓட்டுப்போடுதல்
ஆ. கும்பலாக மைனஸ் ஓட்டுப்போடுதல்
இ. கும்பலாக சேர்ந்து சில பதிவர்களை தாக்கி கும்முதல்
ஈ. கும்பலாக சேர்ந்து சிலரை கண்டு கொள்ளாமல் விடுதல்/////
இது யாருக்கு...????
யாரை சொல்லுறீங்க...????
த.ம-ல் இரண்டு நாட்களில் பரிந்துரைத்த பதிவையா????
இன்னிக்கு சனிக்கிழமைங்க...வணக்கமுங்கோ!
//////NAAI-NAKKSMar 9, 2012 10:12 PM
2. மொக்கைப்பதிவு என்று சொல்லப்படுவது எது?
அ. மொக்கைப் பதிவர்கள் எழுதுவது
ஆ. பிரபல பதிவர்கள் எழுதுவது
இ. சில பதிவர்கள் எழுதும் அனைத்துமே
ஈ. எதுவுமே இல்லாமல் வெட்டியாக எழுதுவது////
சில சமயம் ப்ளாக் ஆரம்பிக்காதவங்க ...எழுதுறது...
நம்மளை மாதிரி...///////
நீங்கதான் ப்ளாக் வேற ஆரம்பிச்சி அதுல என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கீங்களேப்பு.....
சிறந்த பதிவு...நன்றி வணக்கம்..
பகிர்வுக்கு நன்றி..
என் முகபுத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்...
:))))))))))))))))
///////FOOD NELLAIMar 9, 2012 10:12 PM
//எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்...?
இதற்கு பதில் தெரிந்தவர்கள் மேற்கொண்டு கேள்விகளை பார்க்கலாம்.//
பதில் தெரியாதவங்க மேற்கொண்டு பார்த்தா, எப்படி கண்டுபிடிப்பீங்க?# டவுட்டு.////////
எல்லாம் குத்துமதிப்பா சொல்றதுதான்......
பதிவுலக நாட்டாமைகள் என்பவர்கள் யார்?
சொம்பு வைத்திருப்பவர்கள்...இதை விட்டுட்டீங்களே?
ம்....
/////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:14 PM
கில்மா படம் என்றால் என்ன?
இருக்கும் ஆனா இருக்காது.....///////
என்னாது.............?
சில சமயம் ப்ளாக் ஆரம்பிக்காதவங்க ...எழுதுறது...
நம்மளை மாதிரி...///////
நீங்கதான் ப்ளாக் வேற ஆரம்பிச்சி அதுல என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கீங்களேப்பு.....////
ஒண்ணுமே செய்யலை அப்பு...
அதுதான் வருத்தமாக இருக்கு...
புரியலை...நீங்களும் தக்காளி மாதிரி ஆகிட்டின்களா...????
////FOOD NELLAIMar 9, 2012 10:14 PM
//12. சிறந்த பதிவர் என்பவர்
அ. எல்லாவற்றையும் குற்றம் கண்டுபிடிப்பவர்
ஆ. எல்லாருடைய ப்ளாக்கிலும் சென்று ஓட்டு, கமெண்ட் போடுபவர்
இ. பிரபல பதிவர்
ஈ. ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்//
ஈ- நீங்க நம்ம நக்ஸை சொன்னீங்க?///////////
அடப்பாவமே, எல்லா ஆப்சனும் அவருக்கும் மேட்ச் ஆகுதா....? அய்யய்யோ இது எனக்கு தெரியாதுங்கோ......
//////NAAI-NAKKSMar 9, 2012 10:28 PM
சில சமயம் ப்ளாக் ஆரம்பிக்காதவங்க ...எழுதுறது...
நம்மளை மாதிரி...///////
நீங்கதான் ப்ளாக் வேற ஆரம்பிச்சி அதுல என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கீங்களேப்பு.....////
ஒண்ணுமே செய்யலை அப்பு...
அதுதான் வருத்தமாக இருக்கு...
புரியலை...நீங்களும் தக்காளி மாதிரி ஆகிட்டின்களா...????/////////
யோவ் அதான் என்னமோ ஒரு உள்குத்து போட்டீங்களே, யாருக்கு எதுக்கு, எப்படின்னே புரியல.......
///முரளிகண்ணன்Mar 9, 2012 10:15 PM
:-)))))))))))))////
நன்றி!
//////NAAI-NAKKSMar 9, 2012 10:16 PM
பேஜ் மொத்தமும் RELODE ஆகி ஏகப்பட்ட ஹிட்ஸ்
கிடைக்க வாய்ப்புகள் உள்ளதால்...அனைவரும் அமைதி காக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...
இதில் மிகப்பெரிய வெளி,,,உள்நாட்டு சதி இருக்கிறது...
பண்ணி ப்ளாக்-ல் கமெண்ட் தனியாக ஓபன் ஆகவில்லை...
இது எந்த நாட்டு சதி...????
வாருங்கள் பதிவர்களே இந்த சதியை கண்டுபிடிப்போம்...////////
இப்படி வேற இருக்கா? முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பவே இந்த ஆப்சனை வெச்சி, ஹிட்சை அள்ளி பெரிய தொழிலதிபராகி, ஒரு நடிகைய.... சரி விடுங்க.....
/////FOOD NELLAIMar 9, 2012 10:17 PM
//16. சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,
அ. எனது வலையில் இன்று
ஆ. நீங்களும் சம்பாரிக்கலாம்
இ. Pakirvukku nandri
ஈ.பதிவு அருமை//
உ. நல்ல பகிர்வு.
ஊ.Sorry,I am in mobile.
இதெல்லாம் விட்டுட்டீங்க சார்!///////
ஒன்லி 4 ஆப்சன்ஸ் தானே அலவ்டு......?
@பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:29 PM
யோவ் அதான் என்னமோ ஒரு உள்குத்து போட்டீங்களே, யாருக்கு எதுக்கு, எப்படின்னே புரியல.......//////
நான் கூட புரிஞ்சிருச்சோன்னு நினைச்சேன்......
/////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:18 PM
வடை மூலப்பொருள் விலையேற்றம்....அதனால்....இனி வடை கிடைக்காது! அதுக்கு பதிலா துண்டை போடலாம் என அறிவிக்கப்படுகிறது....//////
தலைலதானே? தாராளமா போட்டுக்குங்க.....
பதில் ரொம்ப கஷ்டமா இருக்கு ..இதுல ஃபிப்டி ஃபிப்டி , சாய்ஸ் எதுவும் இருக்கா ??? :-)))
//////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:33 PM
@பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:29 PM
யோவ் அதான் என்னமோ ஒரு உள்குத்து போட்டீங்களே, யாருக்கு எதுக்கு, எப்படின்னே புரியல.......//////
நான் கூட புரிஞ்சிருச்சோன்னு நினைச்சேன்......////////
அப்போ உங்களுக்கும் புரியலையா? (இருங்க இப்ப நாய்நக்சே வந்து எனக்கும் புரியலேன்னு சொல்லுவாரு....)
//////NAAI-NAKKSMar 9, 2012 10:18 PM
FOOD NELLAIMar 9, 2012 10:14 PM
//12. சிறந்த பதிவர் என்பவர்
அ. எல்லாவற்றையும் குற்றம் கண்டுபிடிப்பவர்
ஆ. எல்லாருடைய ப்ளாக்கிலும் சென்று ஓட்டு, கமெண்ட் போடுபவர்
இ. பிரபல பதிவர்
ஈ. ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்//
ஈ- நீங்க நம்ம நக்ஸை சொன்னீங்க?/////
FOOD SIR ...அவர் தான் நாசுக்கா சொல்லி இருக்கார்ல...
ஏன் இப்படி ஓபன்-ஆ ...??????
/////////
எப்படியோ நாய்நக்ஸ் சிறந்த பதிவர் விருதை தட்டி செல்கிறார்.......
//எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்...? //
ஸாரி ..பூச்சியையே படம் போட்டு காட்டல அதனால எத்தனை காலுன்னு தெரியல ..(((ஒரு வேளை அதுக்கு ஒரு கால் நொண்டியா இருந்தா ...ஹி...ஹி... ))
ஒண்ணுமே செய்யலை அப்பு...
அதுதான் வருத்தமாக இருக்கு...
புரியலை...நீங்களும் தக்காளி மாதிரி ஆகிட்டின்களா...????/////////
யோவ் அதான் என்னமோ ஒரு உள்குத்து போட்டீங்களே, யாருக்கு எதுக்கு, எப்படின்னே புரியல......./////
அத சொல்லாம விடுவேனா????
WAIT AND C..
@பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:35 PM
எப்படியோ நாய்நக்ஸ் சிறந்த பதிவர் விருதை தட்டி செல்கிறார்.......////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....வாழ்த்துகள் நாய்நக்ஸ்!
ஏங்கோ....பாழும் கிணறு இந்த வழியாத்தான் போகனும்....
>>>>>பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:11 PM
/////ஜீ...Mar 9, 2012 10:05 PM
//சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,//
பதிவு பற்றி எதுவுமே சொல்லாமல் நிறைய உருப்படாத லிங்க் கொடுப்பது! :-)////////
உருப்படாத லிங்கா? பலவாட்டி லிங்க புடிச்சி போய்ட்டு வந்த மாதிரி தெரியுது?<<<<
ஏன் மாம்ஸ்? நீங்க செங்கோவி அண்ணன் பதிவுல குடுக்கிற லிங்க் பத்தி சொல்லல! :-)
வேற ஒரு கும்பல் அலையுது மாம்ஸ்!
இப்படி உசுப்பேத்தியே ....
>>>>ஜீ...Mar 9, 2012 10:39 PM
>>>>>பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:11 PM
/////ஜீ...Mar 9, 2012 10:05 PM
//சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,//
பதிவு பற்றி எதுவுமே சொல்லாமல் நிறைய உருப்படாத லிங்க் கொடுப்பது! :-)////////
உருப்படாத லிங்கா? பலவாட்டி லிங்க புடிச்சி போய்ட்டு வந்த மாதிரி தெரியுது?<<<<
தலையைப் பிச்சுக்கனும்போல இருக்கும்! :-)
//////விக்கியுலகம்Mar 9, 2012 10:19 PM
பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:08 PM
///விக்கியுலகம்Mar 9, 2012 10:05 PM
யோவ் இது அதுல்ல!/////
அது எது?
>>>>>>>
அதான் இது...!
இதுல இந்த பிலாக் வெரிபிகேஷன் வரலியே ஏன்?////////
ஏன் வரனும்? (வெச்சாத்தானே வரும்?)
/////சசிகுமார்Mar 9, 2012 10:21 PM
//பதிவர்கள் நண்பர்கள் ப்ளாக்கில் இருந்து F5 அமுக்குதல்//
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்///////
ஹி...ஹி.....
//////NAAI-NAKKSMar 9, 2012 10:21 PM
6. பதிவுலக அரசியல் பற்றி கீழ்கண்டவற்றில் எது சரி?
அ. கும்பலாக ஓட்டுப்போடுதல்
ஆ. கும்பலாக மைனஸ் ஓட்டுப்போடுதல்
இ. கும்பலாக சேர்ந்து சில பதிவர்களை தாக்கி கும்முதல்
ஈ. கும்பலாக சேர்ந்து சிலரை கண்டு கொள்ளாமல் விடுதல்/////
இது யாருக்கு...????
யாரை சொல்லுறீங்க...????
த.ம-ல் இரண்டு நாட்களில் பரிந்துரைத்த பதிவையா????////////
இப்படியெல்லாம் கேட்கப்படாது.........
/////விக்கியுலகம்Mar 9, 2012 10:21 PM
இன்னிக்கு சனிக்கிழமைங்க...வணக்கமுங்கோ!////////
நாங்க மட்டும் இன்னிக்கு ஞாயித்துக்கெழமைன்னா சொல்றொம்? பிச்சிபுடுவேன் பிச்சி........
//////NAAI-NAKKSMar 9, 2012 10:23 PM
சிறந்த பதிவு...நன்றி வணக்கம்..
பகிர்வுக்கு நன்றி..
என் முகபுத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்...
:))))))))))))))))////////
ஹி.....ஹி...... இத மைண்ட்ல வெச்சிக்கிறேன்....
///வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:24 PM
பதிவுலக நாட்டாமைகள் என்பவர்கள் யார்?
சொம்பு வைத்திருப்பவர்கள்...இதை விட்டுட்டீங்களே?/////
சொம்பு அடிக்கடி டேமேஜ் ஆவதால் தூக்கப்பட்டுவிட்டது......
ஆஹா இது சீரியஸ் பதிவா.... நாந்தான் தெரியாம தலய கொடுத்திட்டனோ ஆங்!
//////FOOD NELLAIMar 9, 2012 10:25 PM
//NAAI-NAKKSMar 9, 2012 10:16 PM
பேஜ் மொத்தமும் RELODE ஆகி ஏகப்பட்ட ஹிட்ஸ்
கிடைக்க வாய்ப்புகள் உள்ளதால்...அனைவரும் அமைதி காக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...
இதில் மிகப்பெரிய வெளி,,,உள்நாட்டு சதி இருக்கிறது...
பண்ணி ப்ளாக்-ல் கமெண்ட் தனியாக ஓபன் ஆகவில்லை...
இது எந்த நாட்டு சதி...????
வாருங்கள் பதிவர்களே இந்த சதியை கண்டுபிடிப்போம்...//
எப்ப நீங்க பிரைவேட் டிடெக்டிவ் ஆனிங்க?/////////
அப்போ இதுக்கு முன்னாடி பப்ளிக் டிடெக்டிவா இருந்தாரா?
//////மனசாட்சிMar 9, 2012 10:27 PM
ம்....///////
ம்ம்ம்........
//////விக்கியுலகம்Mar 9, 2012 10:47 PM
ஆஹா இது சீரியஸ் பதிவா.... நாந்தான் தெரியாம தலய கொடுத்திட்டனோ ஆங்!//////////
தக்காளிக்கு தெளிஞ்சிடுச்சி போல......
/////NAAI-NAKKSMar 9, 2012 10:28 PM
சில சமயம் ப்ளாக் ஆரம்பிக்காதவங்க ...எழுதுறது...
நம்மளை மாதிரி...///////
நீங்கதான் ப்ளாக் வேற ஆரம்பிச்சி அதுல என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கீங்களேப்பு.....////
ஒண்ணுமே செய்யலை அப்பு...
அதுதான் வருத்தமாக இருக்கு...
புரியலை...நீங்களும் தக்காளி மாதிரி ஆகிட்டின்களா...????//////
வேற வழி?
/////ஜெய்லானிMar 9, 2012 10:34 PM
பதில் ரொம்ப கஷ்டமா இருக்கு ..இதுல ஃபிப்டி ஃபிப்டி , சாய்ஸ் எதுவும் இருக்கா ??? :-)))///////
அப்படின்னா பாதி பரிசுதான் கிடைக்கும் பரவால்லையா?
@விக்கியுலகம்Mar 9, 2012 10:47 PM
ஆஹா இது சீரியஸ் பதிவா.... நாந்தான் தெரியாம தலய கொடுத்திட்டனோ ஆங்!/////
வந்ததே வந்திங்க பாம்பு திங்கிற ஊருக்கு நடுத்துண்டை லபக்குன்னு வாயில போட்டு தின்னுட்டு போங்க....
//////ஜெய்லானிMar 9, 2012 10:36 PM
//எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்...? //
ஸாரி ..பூச்சியையே படம் போட்டு காட்டல அதனால எத்தனை காலுன்னு தெரியல ..(((ஒரு வேளை அதுக்கு ஒரு கால் நொண்டியா இருந்தா ...ஹி...ஹி... ))///////////
அதான் அவர் கைல இருக்கே, எட்டுக்கால் பூச்சி......
//////FOOD NELLAIMar 9, 2012 10:37 PM
//பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:32 PM
/////FOOD NELLAIMar 9, 2012 10:17 PM
//16. சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,
அ. எனது வலையில் இன்று
ஆ. நீங்களும் சம்பாரிக்கலாம்
இ. Pakirvukku nandri
ஈ.பதிவு அருமை//
உ. நல்ல பகிர்வு.
ஊ.Sorry,I am in mobile.
இதெல்லாம் விட்டுட்டீங்க சார்!///////
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒன்லி 4 ஆப்சன்ஸ் தானே அலவ்டு......?//
சரி விடுங்க, அதை அடுத்த கேள்வியா வச்சிருங்க.//////////
ஓ இப்படி ஒரு வழி இருக்கா.........?
/////NAAI-NAKKSMar 9, 2012 10:37 PM
ஒண்ணுமே செய்யலை அப்பு...
அதுதான் வருத்தமாக இருக்கு...
புரியலை...நீங்களும் தக்காளி மாதிரி ஆகிட்டின்களா...????/////////
யோவ் அதான் என்னமோ ஒரு உள்குத்து போட்டீங்களே, யாருக்கு எதுக்கு, எப்படின்னே புரியல......./////
அத சொல்லாம விடுவேனா????
WAIT AND C..//////////
சரிங்கோ......
வணக்கம் ப.ரா சார்!///12. சிறந்த பதிவர் என்பவர்:
(ஈ). ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்.////இதானே????ஹி!ஹி!ஹி!!!
//////வீடு K.S.சுரேஸ்குமார்Mar 9, 2012 10:39 PM
@பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:35 PM
எப்படியோ நாய்நக்ஸ் சிறந்த பதிவர் விருதை தட்டி செல்கிறார்.......////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....வாழ்த்துகள் நாய்நக்ஸ்!
ஏங்கோ....பாழும் கிணறு இந்த வழியாத்தான் போகனும்....////////
அதேதான்........
//////ஜீ...Mar 9, 2012 10:39 PM
>>>>>பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:11 PM
/////ஜீ...Mar 9, 2012 10:05 PM
//சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,//
பதிவு பற்றி எதுவுமே சொல்லாமல் நிறைய உருப்படாத லிங்க் கொடுப்பது! :-)////////
உருப்படாத லிங்கா? பலவாட்டி லிங்க புடிச்சி போய்ட்டு வந்த மாதிரி தெரியுது?<<<<
ஏன் மாம்ஸ்? நீங்க செங்கோவி அண்ணன் பதிவுல குடுக்கிற லிங்க் பத்தி சொல்லல! :-)
வேற ஒரு கும்பல் அலையுது மாம்ஸ்!////////
இணையத்தில் சம்பாரிக்கலாம்னு விளம்பரம் போடுற கோஷ்டிதானே, அது?
/////NAAI-NAKKSMar 9, 2012 10:40 PM
இப்படி உசுப்பேத்தியே ..../////
உங்களை...... நாங்கதான்..... உசுப்பேத்தனுமாக்கும்?
/////ஜீ...Mar 9, 2012 10:41 PM
>>>>ஜீ...Mar 9, 2012 10:39 PM
>>>>>பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 10:11 PM
/////ஜீ...Mar 9, 2012 10:05 PM
//சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,//
பதிவு பற்றி எதுவுமே சொல்லாமல் நிறைய உருப்படாத லிங்க் கொடுப்பது! :-)////////
உருப்படாத லிங்கா? பலவாட்டி லிங்க புடிச்சி போய்ட்டு வந்த மாதிரி தெரியுது?<<<<
தலையைப் பிச்சுக்கனும்போல இருக்கும்! :-)////////
ஹஹ்ஹா ஆமா..ஆமா......
தலைவா சூர்யா கேக்கிற கேள்விகள் கூட ஈஸியா இருக்கும் போலிருக்கிறதே?
நானும் இந்த போட்டியில கலந்துக்கலாமா..
////பாலாMar 9, 2012 11:16 PM
தலைவா சூர்யா கேக்கிற கேள்விகள் கூட ஈஸியா இருக்கும் போலிருக்கிறதே?//////
பின்ன பிரபல பதிவர்கள் கலந்துக்கற போட்டின்னா சும்மாவா?
இந்த போட்டில கலந்துக்க ஏதாவது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதனுமா பாஸ்
I like that last pic;)
/////வெறும்பயMar 9, 2012 11:17 PM
நானும் இந்த போட்டியில கலந்துக்கலாமா..//////
அதுக்காகத்தானே இந்த போட்டியே...?
//////வெறும்பயMar 9, 2012 11:18 PM
இந்த போட்டில கலந்துக்க ஏதாவது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதனுமா பாஸ்//////
அதுக்குத்தானே விவேக் அந்த எட்டுக்கால் பூச்சி கேள்வி கேட்கிறார்.........
I'm sharing that
////யோசிப்பவர்Mar 9, 2012 11:19 PM
I like that last pic;)////
நன்றி பாஸ்......
/////யோசிப்பவர்Mar 9, 2012 11:20 PM
I'm sharing that/////
தாராளமா.......
பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 11:20 PM
//////வெறும்பயMar 9, 2012 11:18 PM
இந்த போட்டில கலந்துக்க ஏதாவது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதனுமா பாஸ்//////
அதுக்குத்தானே விவேக் அந்த எட்டுக்கால் பூச்சி கேள்வி கேட்கிறார்.........//
எனக்கு இந்த கேள்வியில ஒரு சந்தேகம் இருக்கு.. எதுக்கும் மாதவனை கூட்டிட்டு வரேன்..
///////வெறும்பயMar 9, 2012 11:21 PM
பன்னிக்குட்டி ராம்சாமிMar 9, 2012 11:20 PM
//////வெறும்பயMar 9, 2012 11:18 PM
இந்த போட்டில கலந்துக்க ஏதாவது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதனுமா பாஸ்//////
அதுக்குத்தானே விவேக் அந்த எட்டுக்கால் பூச்சி கேள்வி கேட்கிறார்.........//
எனக்கு இந்த கேள்வியில ஒரு சந்தேகம் இருக்கு.. எதுக்கும் மாதவனை கூட்டிட்டு வரேன்..////////
அவரு ஷூட்டிங்ல பிசியா இருப்பாரே?
/////யோசிப்பவர்Mar 9, 2012 11:20 PM
I'm sharing that/////
தாராளமா....../////
நல்லா யோசிச்சி முடிவெடுக்கவும்...
1.கில்மா பதிவு என்பது யாது ?
எனது விடை : கில்மா பதிவு என்பது கில்லி படத்தைப் பார்த்து எழுதுவது.
2.மொக்கைப் பதிவு என்பது என்ன ?
எனது பதில் : மொக்கைப் பதிவு என்பது இலக்கியத்தைச் சார்ந்த ஒன்று. இலக்கியத்திற்கும், தீவிர இலக்கியத்திற்கும், கொலைவெறி இலக்கியத்திற்கும் இடையே உள்ள நூல் அளவு வித்தியாசமே மொக்கைப் பதிவாகிறது.
3.வடை என்றால் என்ன ?
எனது பதில் : வடை என்பது சிறிது காலத்திற்கு முன்பு வாழ்ந்து வந்த ஒரு மன்னரின் பெயராகும்.
4.மொய் என்றால் என்ன ?
எனது பதில் : மொய் என்பது ஒரு வகைப் பூவாகும்.
5.உள்குத்துப் பதிவு என்றால் என்ன ?
எனது பதில் : உள்குத்துப் பதிவு என்பது ஒரு மனிதரை எடுத்து விழுங்கிய பின்பு அவர் நம்மை நமது வயிற்றுக்குள் இருந்து குத்துவது ஆகும்.
நன்றி வணக்கம். ஏனைய கேள்விகளுக்குப் பிறகு வந்து பதிலளிக்கப்படும்.
இங்கிருந்து விடைபெறுவதற்கு முன்னர் ஒன்றே ஒன்றை மட்டும் கூறி எச்சரித்துக்கொள்கிறேன். மேலே எங்கள் தலைவர் பவர் ஸ்டாரின் திருவுருவப்படத்தினைத் தத்ரூபமாக வரைந்து கீழே படத்தில் உள்ள ஜந்து என்று கிண்டலாகக் கேட்டிருப்பது சற்றே கோபப்பட வைத்தாலும் பவர் ஸ்டார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கிருந்து அமைதியாக வெளியேறுகிறேன் என்பதையும் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மீண்டும் இதே போல தவறுகள் நடப்பின் நாங்களும் அவரின் படங்களை எடுத்து அச்சிலேற்றி சுவர் சுவராக ஒட்டுவோம் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
கொஸ்டின்ஸ் எல்லாம் பயங்கர கஷ்டமா இருக்கே... லைப்லைன்ஸ் இல்லையா...???
1. கில்மா படம் என்றால் என்ன?
நான் போன் எ ஃபிரண்ட் ஆப்ஷன் யூஸ் பண்ணி சிபியாருக்கு கால் பண்ணி சொல்றேன்...
3. வடை என்றால் என்ன?
உங்க ஆப்ஷன்ஸ்ல சரியான வடையே இல்லையே...
4. மொய் என்றால் என்ன?
இ. பதிவர்கள் நண்பர்கள் ப்ளாக்கில் இருந்து F5 அமுக்குதல்
இப்படியெல்லாம் கூட நடக்குதா...
// 6. பதிவுலக அரசியல் பற்றி கீழ்கண்டவற்றில் எது சரி? //
அந்த கருமாந்திரத்தை தனியாவே செய்ய முடியாதா...
9. கும்மியடித்தல் என்றால் என்ன?
அ. சுற்றி நின்று கொண்டு கையைத் தட்டிக் கொண்டே பாடுதல்
ஆ. கும்மி என்ற பதிவரை அடித்தல்
அடங்கப்பா... ஆப்ஷன்ஸ் பயங்கரமா இருக்குதே...
present sir !
10. மகளிர் தினம் பற்றி உங்கள் கருத்து?
இதுக்கு "பதிவர்கள் போல்" லைப்லைனை யூஸ் பண்ணிக்கிறேன்...
11. நல்ல படம் என்பது
இ. பவர்ஸ்டார் படம்
என்ன இது கேள்வி இவ்வளவு ஈசியா இருக்கு...
காலாற்படை, குதிரை படை, கப்பல் படை, விமான படை, தோல்படையோட பறக்கும் படையும் இருக்கா உங்ககிட்ட.....
மினி அரசாங்கம் நடந்துறேங்களோ......
14. பிரபல பதிவர்கள் என்பவர்கள் யார்?
அ. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
ஈ. கமெண்ட்டிற்கு பதில் சொல்லாதவர்கள்
50 - 50...
//நமது பறக்கும் படை அவுட் செய்துள்ளது
கேள்வி அவுட் ஆன மாதிரி விடையையும் அவுட் செய்யுங்கோ.....
15. இலக்கியவாதிகள் என்பவர்கள்,
ஈ. யாருக்கும் புரியாமல் எழுதுபவர்கள்
இதுவும் பயங்கர ஈசி... இதுதான் கோடி ரூபாய்க்கான கேள்வியா...
Pakirvukku nandri...
கவுண்ட்ரே வணக்கமுங்க ஆடு எதாவது மாட்டுச்சா?
அண்ணே சொப்பனசுந்தரி மேட்டர் இன்ன? சூர்யகிட்டே பதில் இருக்குமா?
கேள்விகள் எல்லாம் அருமை... எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் அப்படின்னு கஷ்டமான கேள்விகள கேட்காமாம பதிவுலகம் பற்றிய கேள்விகளைக் கேட்டு கலக்கிட்டிங்க ராம்சாமி அண்ணா...
மச்சி ஒரு போட்டோ போட மறந்துட்ட
http://www.facebook.com/photo.php?fbid=235659866530835&set=a.173692219394267.37760.173688499394639&type=3&theater
நண்பர் பன்னியார் அவர்கள் இதுவரை பகிர்ந்த பதிவுகளிலேயே தலைசிறந்த முதன்மையான ,கருத்துள்ள, அணைவருக்கும் பயன் படும் பதிவாகும். அண்ணன் பன்னியார் அவர்கள் இது போல மேலும் நிறைய பதிவுகள் எழுதி தமிழுக்கு மேலும் மேலும் இலக்கிய பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்போன்ற டுபுக்குகளின் பேரவா.
விரைவில் உங்களின் பதிவுகள் பிற மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டு அந்தந்த நாட்டு மொழிகளில் வெளிவரும் என்று நம்புகிறோம். பன்னியார்க்கு வரும் வருடங்களில் உலகத்தரம் மிகுந்த அவரின் தமிழ் பதிவுகளுக்கு நோபல் கமிட்டி ஜெனிவாவில் ஒன்று கூடி ஆராய்வது அறிந்து தமிழ் கூறும் நல உலகமே ஆனந்த கூத்தாடுவதே அவரின் சிறப்புக்கு கட்டியம் கூறுகிற........
அட போங்கடே !!
சிறந்த நகைசுவை பதிவர் யார் ?
A)பன்னிகுட்டி B) ராமசாமி C) பன்னிகுட்டி ராமசாமி d) all of this
இன்று என் வலையில்
இது எதோ ஒரு பிரபல (!!!) பதிவரை தாக்குவது போல உள்ளது ..யாருப்பா அந்த பிராப்ள பதிவர்
கக்கு - மாணிக்கம்Mar 10, 2012 04:32 AM
நண்பர் பன்னியார் அவர்கள் இதுவரை பகிர்ந்த பதிவுகளிலேயே தலைசிறந்த முதன்மையான ,கருத்துள்ள, அணைவருக்கும் பயன் படும் பதிவாகும். அண்ணன் பன்னியார் அவர்கள் இது போல மேலும் நிறைய பதிவுகள் எழுதி தமிழுக்கு மேலும் மேலும் இலக்கிய பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்போன்ற டுபுக்குகளின் பேரவா.
விரைவில் உங்களின் பதிவுகள் பிற மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டு அந்தந்த நாட்டு மொழிகளில் வெளிவரும் என்று நம்புகிறோம். பன்னியார்க்கு வரும் வருடங்களில் உலகத்தரம் மிகுந்த அவரின் தமிழ் பதிவுகளுக்கு நோபல் கமிட்டி ஜெனிவாவில் ஒன்று கூடி ஆராய்வது அறிந்து தமிழ் கூறும் நல உலகமே ஆனந்த கூத்தாடுவதே அவரின் சிறப்புக்கு கட்டியம் கூறுகிற........
அட போங்கடே !!
he he he
பகிர்வுக்கு நன்றி ( அய்யயோ எனக்கு எந்த ஷேரும் வரல )
நீங்களும் வந்து (பூ....)மிதிச்சிட்டு போங்க.....!
பதிவர் சந்திப்பு என்றால் என்ன ?
1) நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'சந்திப்பு' திரை விமர்சனம் -- பதிவாக எழுதுவது
2) ஒரு பதிவர் மற்ற பதிவரை வாரு வாரென வாரி சந்தி சிரிக்க வைப்பது
3) ரயில் ஜங்க்ஷன் பற்றிய பதிவு
4) மேற்கண்ட மூன்றுமே..
////Yoga.S.FRMar 9, 2012 10:57 PM
வணக்கம் ப.ரா சார்!///12. சிறந்த பதிவர் என்பவர்:
(ஈ). ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்.////இதானே????ஹி!ஹி!ஹி!!!//////
நீங்களும் பெரிய பிரபல பதிவர்தான் போல....?
////ப.செல்வக்குமார்Mar 9, 2012 11:34 PM
1.கில்மா பதிவு என்பது யாது ?
எனது விடை : கில்மா பதிவு என்பது கில்லி படத்தைப் பார்த்து எழுதுவது.////
சேச்சே டாகுடர் சங்கவிக்கு மார்க்கெட்டு விழுந்ததில இருந்து அந்த மாதிரி படம் எடுக்கறதெல்லாம் விட்டுட்டாரு.....
/////ப.செல்வக்குமார்Mar 9, 2012 11:36 PM
2.மொக்கைப் பதிவு என்பது என்ன ?
எனது பதில் : மொக்கைப் பதிவு என்பது இலக்கியத்தைச் சார்ந்த ஒன்று. இலக்கியத்திற்கும், தீவிர இலக்கியத்திற்கும், கொலைவெறி இலக்கியத்திற்கும் இடையே உள்ள நூல் அளவு வித்தியாசமே மொக்கைப் பதிவாகிறது.///////
எந்த நூலு, காட்டனா, சில்க்கா.... இல்ல உல்லனா...?
/////ப.செல்வக்குமார்Mar 9, 2012 11:37 PM
3.வடை என்றால் என்ன ?
எனது பதில் : வடை என்பது சிறிது காலத்திற்கு முன்பு வாழ்ந்து வந்த ஒரு மன்னரின் பெயராகும்.////////
அவர் போனதும் வட போச்சே என்றாகி விட்டதா?
///ப.செல்வக்குமார்Mar 9, 2012 11:39 PM
4.மொய் என்றால் என்ன ?
எனது பதில் : மொய் என்பது ஒரு வகைப் பூவாகும்./////
அது பொய்ப்பூவா.......?
/////ப.செல்வக்குமார்Mar 9, 2012 11:40 PM
5.உள்குத்துப் பதிவு என்றால் என்ன ?
எனது பதில் : உள்குத்துப் பதிவு என்பது ஒரு மனிதரை எடுத்து விழுங்கிய பின்பு அவர் நம்மை நமது வயிற்றுக்குள் இருந்து குத்துவது ஆகும்.///////
உள்குத்து சரி, பதிவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
//////ப.செல்வக்குமார்Mar 9, 2012 11:41 PM
நன்றி வணக்கம். ஏனைய கேள்விகளுக்குப் பிறகு வந்து பதிலளிக்கப்படும்.///////
நன்றி வணக்கம்!
///////ப.செல்வக்குமார்Mar 9, 2012 11:44 PM
இங்கிருந்து விடைபெறுவதற்கு முன்னர் ஒன்றே ஒன்றை மட்டும் கூறி எச்சரித்துக்கொள்கிறேன். மேலே எங்கள் தலைவர் பவர் ஸ்டாரின் திருவுருவப்படத்தினைத் தத்ரூபமாக வரைந்து கீழே படத்தில் உள்ள ஜந்து என்று கிண்டலாகக் கேட்டிருப்பது சற்றே கோபப்பட வைத்தாலும் பவர் ஸ்டார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கிருந்து அமைதியாக வெளியேறுகிறேன் என்பதையும் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மீண்டும் இதே போல தவறுகள் நடப்பின் நாங்களும் அவரின் படங்களை எடுத்து அச்சிலேற்றி சுவர் சுவராக ஒட்டுவோம் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.////////
பவர்ஸ்டாரின் வேண்டுகோளுக்கிணங்கவே இப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
//////Philosophy PrabhakaranMar 9, 2012 11:56 PM
கொஸ்டின்ஸ் எல்லாம் பயங்கர கஷ்டமா இருக்கே... லைப்லைன்ஸ் இல்லையா...???///////
லைப்லைன் மட்டுமில்ல, செண்டர் லைன், சைடுலைன் எல்லாமே யூஸ் பண்ணிக்கலாம்........
//////Philosophy PrabhakaranMar 9, 2012 11:57 PM
1. கில்மா படம் என்றால் என்ன?
நான் போன் எ ஃபிரண்ட் ஆப்ஷன் யூஸ் பண்ணி சிபியாருக்கு கால் பண்ணி சொல்றேன்...//////
கள்ள நோட்டான்னு செக் பண்ண ரிசர்வ் பேங்குக்கே போகனுமா?
////Philosophy PrabhakaranMar 10, 2012 12:09 AM
3. வடை என்றால் என்ன?
உங்க ஆப்ஷன்ஸ்ல சரியான வடையே இல்லையே...////
உங்களுக்கு விடை வேணுமா, இல்ல வடை வேணுமா?
//////Philosophy PrabhakaranMar 10, 2012 12:10 AM
4. மொய் என்றால் என்ன?
இ. பதிவர்கள் நண்பர்கள் ப்ளாக்கில் இருந்து F5 அமுக்குதல்
இப்படியெல்லாம் கூட நடக்குதா...//////
இப்படித்தான் நடக்குது........
///Philosophy PrabhakaranMar 10, 2012 12:11 AM
// 6. பதிவுலக அரசியல் பற்றி கீழ்கண்டவற்றில் எது சரி? //
அந்த கருமாந்திரத்தை தனியாவே செய்ய முடியாதா...///////
கும்பல் சேர்ந்தாத்தானே அரசியலே....?
/////Philosophy PrabhakaranMar 10, 2012 12:14 AM
9. கும்மியடித்தல் என்றால் என்ன?
அ. சுற்றி நின்று கொண்டு கையைத் தட்டிக் கொண்டே பாடுதல்
ஆ. கும்மி என்ற பதிவரை அடித்தல்
அடங்கப்பா... ஆப்ஷன்ஸ் பயங்கரமா இருக்குதே.../////
அதுல எந்த பயங்கரம் உங்களுக்கு புடிச்சிருக்கு?
///மொக்கராசாMar 10, 2012 12:16 AM
present sir !/////
ஓகே சார்....
/////Philosophy PrabhakaranMar 10, 2012 12:17 AM
10. மகளிர் தினம் பற்றி உங்கள் கருத்து?
இதுக்கு "பதிவர்கள் போல்" லைப்லைனை யூஸ் பண்ணிக்கிறேன்...//////
வெளங்கிரும், அந்த லைனு.........
/////Philosophy PrabhakaranMar 10, 2012 12:18 AM
11. நல்ல படம் என்பது
இ. பவர்ஸ்டார் படம்
என்ன இது கேள்வி இவ்வளவு ஈசியா இருக்கு...
////////
பவர்ஸ்டார் பேரு இருந்தாலே எல்லாமே ஈசிதான்....
/////மொக்கராசாMar 10, 2012 12:19 AM
காலாற்படை, குதிரை படை, கப்பல் படை, விமான படை, தோல்படையோட பறக்கும் படையும் இருக்கா உங்ககிட்ட.....
மினி அரசாங்கம் நடந்துறேங்களோ......//////
அது யாருய்யா மினி?
///Philosophy PrabhakaranMar 10, 2012 12:19 AM
14. பிரபல பதிவர்கள் என்பவர்கள் யார்?
அ. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
ஈ. கமெண்ட்டிற்கு பதில் சொல்லாதவர்கள்
50 - 50.../////
யூ மீன் துமாரா ஃபிஃப்டி ஹமாரா ஃபிஃப்டி....?
///////மொக்கராசாMar 10, 2012 12:21 AM
//நமது பறக்கும் படை அவுட் செய்துள்ளது
கேள்வி அவுட் ஆன மாதிரி விடையையும் அவுட் செய்யுங்கோ...../////
ஏனுங்கோ ஒவ்வொரு கேள்விக்கும் ஒண்ணுக்கு நாலா விடை கொடுத்திருக்கோமே அது கண்ணுல தெரியலீங்களா?
////Philosophy PrabhakaranMar 10, 2012 12:21 AM
15. இலக்கியவாதிகள் என்பவர்கள்,
ஈ. யாருக்கும் புரியாமல் எழுதுபவர்கள்
இதுவும் பயங்கர ஈசி... இதுதான் கோடி ரூபாய்க்கான கேள்வியா...////////
சரி அந்த கோடி ரூபாயா கொடுத்துட்டு போங்க.....
///Philosophy PrabhakaranMar 10, 2012 12:22 AM
Pakirvukku nandri...///////
commentrku nandri
/////தினேஷ்குமார்Mar 10, 2012 12:32 AM
கவுண்ட்ரே வணக்கமுங்க ஆடு எதாவது மாட்டுச்சா?////
இன்னிக்கு சனிக்கெழமையாச்சே, ஆடுகள்லாம் மட்டையாகி இருக்கும்.....
////கும்மாச்சிMar 10, 2012 01:58 AM
அண்ணே சொப்பனசுந்தரி மேட்டர் இன்ன? சூர்யகிட்டே பதில் இருக்குமா?/////
அண்ணே சூர்யாகிட்ட இல்லேன்னாலும் போட்டில கேட்டு பதில் வாங்கிட மாட்டாரா?
/////சே.குமார்Mar 10, 2012 03:48 AM
கேள்விகள் எல்லாம் அருமை... எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் அப்படின்னு கஷ்டமான கேள்விகள கேட்காமாம பதிவுலகம் பற்றிய கேள்விகளைக் கேட்டு கலக்கிட்டிங்க ராம்சாமி அண்ணா...//////
ஹஹ்ஹா ஏதோ நமக்குத் தெரிஞ்ச கேள்விகளைத்தானே கேட்க முடியும்.....?
//////ராஜகோபால்Mar 10, 2012 03:57 AM
மச்சி ஒரு போட்டோ போட மறந்துட்ட
http://www.facebook.com/photo.php?fbid=235659866530835&set=a.173692219394267.37760.173688499394639&type=3&theater/////////
ங்கொய்யால படம்னா இது படம்யா......
//////கக்கு - மாணிக்கம்Mar 10, 2012 04:32 AM
நண்பர் பன்னியார் அவர்கள் இதுவரை பகிர்ந்த பதிவுகளிலேயே தலைசிறந்த முதன்மையான ,கருத்துள்ள, அணைவருக்கும் பயன் படும் பதிவாகும். அண்ணன் பன்னியார் அவர்கள் இது போல மேலும் நிறைய பதிவுகள் எழுதி தமிழுக்கு மேலும் மேலும் இலக்கிய பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்போன்ற டுபுக்குகளின் பேரவா.
விரைவில் உங்களின் பதிவுகள் பிற மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டு அந்தந்த நாட்டு மொழிகளில் வெளிவரும் என்று நம்புகிறோம். பன்னியார்க்கு வரும் வருடங்களில் உலகத்தரம் மிகுந்த அவரின் தமிழ் பதிவுகளுக்கு நோபல் கமிட்டி ஜெனிவாவில் ஒன்று கூடி ஆராய்வது அறிந்து தமிழ் கூறும் நல உலகமே ஆனந்த கூத்தாடுவதே அவரின் சிறப்புக்கு கட்டியம் கூறுகிற........
அட போங்கடே !!////////
அண்ணன் போட்ட கருத்துரை இதுவரை போட்டதிலேயே மிகவும் சிறந்ததாகும். அனைவருக்கும் பயன்படுவதும் ஆகும்.
/////"என் ராஜபாட்டை"- ராஜாMar 10, 2012 06:37 AM
சிறந்த நகைசுவை பதிவர் யார் ?
A)பன்னிகுட்டி B) ராமசாமி C) பன்னிகுட்டி ராமசாமி d) all of this///////
சரி ஒரு முடிவாத்தான் இருக்கீங்க போல...
////"என் ராஜபாட்டை"- ராஜாMar 10, 2012 06:39 AM
இன்று என் வலையில்
இது எதோ ஒரு பிரபல (!!!) பதிவரை தாக்குவது போல உள்ளது ..யாருப்பா அந்த பிராப்ள பதிவர்///////
அவரு பெரிய பிரபல பதிவர்.....
////////vinuMar 10, 2012 06:42 AM
கக்கு - மாணிக்கம்Mar 10, 2012 04:32 AM
நண்பர் பன்னியார் அவர்கள் இதுவரை பகிர்ந்த பதிவுகளிலேயே தலைசிறந்த முதன்மையான ,கருத்துள்ள, அணைவருக்கும் பயன் படும் பதிவாகும். அண்ணன் பன்னியார் அவர்கள் இது போல மேலும் நிறைய பதிவுகள் எழுதி தமிழுக்கு மேலும் மேலும் இலக்கிய பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்போன்ற டுபுக்குகளின் பேரவா.
விரைவில் உங்களின் பதிவுகள் பிற மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டு அந்தந்த நாட்டு மொழிகளில் வெளிவரும் என்று நம்புகிறோம். பன்னியார்க்கு வரும் வருடங்களில் உலகத்தரம் மிகுந்த அவரின் தமிழ் பதிவுகளுக்கு நோபல் கமிட்டி ஜெனிவாவில் ஒன்று கூடி ஆராய்வது அறிந்து தமிழ் கூறும் நல உலகமே ஆனந்த கூத்தாடுவதே அவரின் சிறப்புக்கு கட்டியம் கூறுகிற........
அட போங்கடே !!
he he he/////////
அடிங்க படுவா என்னது சின்னப்புள்ளத்தனமா சிரிச்சிக்கிட்டு.........
//////"என் ராஜபாட்டை"- ராஜாMar 10, 2012 06:44 AM
பகிர்வுக்கு நன்றி ( அய்யயோ எனக்கு எந்த ஷேரும் வரல )//////
நீங்க வேணா முகேஷ் அம்பானியோட ஷேரை வெச்சிக்கிறீங்களா?
ஹா..ஹா..
இது எப்படி இருக்கு,,
////!* வேடந்தாங்கல் - கருன் *!Mar 10, 2012 08:47 AM
ஹா..ஹா..
இது எப்படி இருக்கு,,//////
ரொம்ப நல்லாருக்கு.....
//பிரபல பதிவர்கள் என்பவர்கள் யார்?
ப்ளாக்கை ஆரம்பித்து வைத்துவிட்டு, ஃபேஸ்புக், ட்விட்டரில் கிடப்பவர்கள்
கமெண்ட்டிற்கு பதில் சொல்லாதவர்கள் //
ஹா.ஹா. செம காட்டு!!
//பதிவுலக நாட்டாமைகள் என்பவர்கள் யார்?
ஆபாசமாக பதிவு எழுதுபவர்கள் //
புரியலையே??
//இலக்கியவாதிகள் என்பவர்கள்,
அ. கெட்ட வார்த்தையில் சண்டை போடுபவர்கள்
ஆ. ஆபாசமாக டபுள் மீனிங்கில் பின்னூட்டம் போடுபவர்கள்
இ. ஆபாச சாட்டிங் செய்பவர்கள்
ஈ. யாருக்கும் புரியாமல் எழுதுபவர்கள்//
முக்கியமான விஷயம்: பதிவர் சந்திப்புகளில் புதியவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்.
//NAAI-NAKKSMar 9, 2012 10:05 PM
பதிவுலக..மொத்தத்தையும் கேள்வியாக கேட்டுவிட்டதால்...
இனி நான் புதிய கேள்வி,,பதில் தேடி போகிறேன்.//
அப்படியே ரஜினி கார் டிக்கில உக்காந்து செல்போன் டவரே இல்லாத இமயமலை உச்சிக்கு போய்டுங்க.
//NAAI-NAKKSMar 9, 2012 11:30 PM
/////யோசிப்பவர்Mar 9, 2012 11:20 PM
I'm sharing that/////
தாராளமா....../////
நல்லா யோசிச்சி முடிவெடுக்கவும்...//
சொல்லிட்டாருய்யா...பெஞ்ச் கோர்ட் டவாலி!!
பதிவுலக சட்டப்படி கில்மா, உள்குத்து கேள்விக்கான பதிலை சிபி சித்தப்பு, மாம்ஸ் விக்கி கிட்ட கேக்கணும் நீங்க.
//NAAI-NAKKSMar 9, 2012 10:16 PM
பேஜ் மொத்தமும் RELODE ஆகி ஏகப்பட்ட ஹிட்ஸ்
கிடைக்க வாய்ப்புகள் உள்ளதால்...அனைவரும் அமைதி காக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...
இதில் மிகப்பெரிய வெளி,,,உள்நாட்டு சதி இருக்கிறது...
பண்ணி ப்ளாக்-ல் கமெண்ட் தனியாக ஓபன் ஆகவில்லை...
இது எந்த நாட்டு சதி...????
வாருங்கள் பதிவர்களே இந்த சதியை கண்டுபிடிப்போம்.//
விருதகிரில விஜயகாந்துக்கு டூப் போட்டவரே சொல்லிட்டாரு. வாங்க அவரை பாலோ செய்வோம்.
//பன்னிக்குட்டி ராம்சாமிMar 10, 2012 07:51 AM
////"என் ராஜபாட்டை"- ராஜாMar 10, 2012 06:39 AM
இன்று என் வலையில்
இது எதோ ஒரு பிரபல (!!!) பதிவரை தாக்குவது போல உள்ளது ..யாருப்பா அந்த பிராப்ள பதிவர்///////
அவரு பெரிய பிரபல பதிவர்.....//
கொஞ்ச நேரத்துக்கு முன்ன சஹாரா பாலைவனத்துக்கு போற கடைசி பஸ்சும் போயிருச்சி..அவ்வ்!!
நமக்கு முதல் கேள்விக்கே பதில் தெரியலியே, அப்போ நமக்கு கோடி எல்லாம் கெடைக்காதா?
//5. உள்குத்து பதிவு என்றால் என்ன?//
இது ஒன்னுக்குத்தான்யா எனக்கு பதில் தெரியும்.
பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் போடும் அனைத்து பதிவுகளும்..
சும்மா தமாசுக்குதான்/////////////
டேய் சத்தியமா சொல்றேன்டா மனசார சொல்றேன் நீ உறுபடவே மாட்டே?
பன்னி சார்,பதிவுலகத்தில பாவிக்கின்ற அத்தனை சூட்சும வார்த்தைகளையும் ஒரே பதிவிலே வெளிச்சம் போட்டுக் காட்டிட்டீங்க .
வாழ்த்துக்கள் தலைவா......
//////! சிவகுமார் !Mar 10, 2012 11:49 AM
//பிரபல பதிவர்கள் என்பவர்கள் யார்?
ப்ளாக்கை ஆரம்பித்து வைத்துவிட்டு, ஃபேஸ்புக், ட்விட்டரில் கிடப்பவர்கள்
கமெண்ட்டிற்கு பதில் சொல்லாதவர்கள் //
ஹா.ஹா. செம காட்டு!!///////
ஹஹ்ஹா....... அதானே நடக்குது.......
//////! சிவகுமார் !Mar 10, 2012 11:50 AM
//பதிவுலக நாட்டாமைகள் என்பவர்கள் யார்?
ஆபாசமாக பதிவு எழுதுபவர்கள் //
புரியலையே??//////
ஆபாசமா எழுதுனாலும் பிரபல பதிவர் ஆகிடலாம்ல? பிரபல பதிவர்னாலே நாட்டாமைதானே.....?
//////! சிவகுமார் !Mar 10, 2012 11:52 AM
//இலக்கியவாதிகள் என்பவர்கள்,
அ. கெட்ட வார்த்தையில் சண்டை போடுபவர்கள்
ஆ. ஆபாசமாக டபுள் மீனிங்கில் பின்னூட்டம் போடுபவர்கள்
இ. ஆபாச சாட்டிங் செய்பவர்கள்
ஈ. யாருக்கும் புரியாமல் எழுதுபவர்கள்//
முக்கியமான விஷயம்: பதிவர் சந்திப்புகளில் புதியவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்.//////
இலக்கியம் பேசுது........
////! சிவகுமார் !Mar 10, 2012 11:54 AM
//NAAI-NAKKSMar 9, 2012 10:05 PM
பதிவுலக..மொத்தத்தையும் கேள்வியாக கேட்டுவிட்டதால்...
இனி நான் புதிய கேள்வி,,பதில் தேடி போகிறேன்.//
அப்படியே ரஜினி கார் டிக்கில உக்காந்து செல்போன் டவரே இல்லாத இமயமலை உச்சிக்கு போய்டுங்க.///////
செல்போனே இல்லேன்னாலும் நாய்நக்ஸ் டெலிபதில வந்து பேசுவாரு......
////! சிவகுமார் !Mar 10, 2012 11:58 AM
//NAAI-NAKKSMar 9, 2012 11:30 PM
/////யோசிப்பவர்Mar 9, 2012 11:20 PM
I'm sharing that/////
தாராளமா....../////
நல்லா யோசிச்சி முடிவெடுக்கவும்...//
சொல்லிட்டாருய்யா...பெஞ்ச் கோர்ட் டவாலி!!///////
அப்போ அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை யாருங்க?
////! சிவகுமார் !Mar 10, 2012 12:01 PM
பதிவுலக சட்டப்படி கில்மா, உள்குத்து கேள்விக்கான பதிலை சிபி சித்தப்பு, மாம்ஸ் விக்கி கிட்ட கேக்கணும் நீங்க.//////
அதுக்குத்தான் லைஃப்லைன் ஆப்சன் வெச்சிருக்கோம்ல?
/////! சிவகுமார் !Mar 10, 2012 12:02 PM
//NAAI-NAKKSMar 9, 2012 10:16 PM
பேஜ் மொத்தமும் RELODE ஆகி ஏகப்பட்ட ஹிட்ஸ்
கிடைக்க வாய்ப்புகள் உள்ளதால்...அனைவரும் அமைதி காக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்...
இதில் மிகப்பெரிய வெளி,,,உள்நாட்டு சதி இருக்கிறது...
பண்ணி ப்ளாக்-ல் கமெண்ட் தனியாக ஓபன் ஆகவில்லை...
இது எந்த நாட்டு சதி...????
வாருங்கள் பதிவர்களே இந்த சதியை கண்டுபிடிப்போம்.//
விருதகிரில விஜயகாந்துக்கு டூப் போட்டவரே சொல்லிட்டாரு. வாங்க அவரை பாலோ செய்வோம்.///////
நாய் நக்ஸ் ஒருவிஷயத்துல இறங்கிட்டார்னா அங்க ரத்த ஆறே ஓடும்லேய்ய்....
//////! சிவகுமார் !Mar 10, 2012 12:06 PM
//பன்னிக்குட்டி ராம்சாமிMar 10, 2012 07:51 AM
////"என் ராஜபாட்டை"- ராஜாMar 10, 2012 06:39 AM
இன்று என் வலையில்
இது எதோ ஒரு பிரபல (!!!) பதிவரை தாக்குவது போல உள்ளது ..யாருப்பா அந்த பிராப்ள பதிவர்///////
அவரு பெரிய பிரபல பதிவர்.....//
கொஞ்ச நேரத்துக்கு முன்ன சஹாரா பாலைவனத்துக்கு போற கடைசி பஸ்சும் போயிருச்சி..அவ்வ்!!///////
பரவால்ல +ல ஏறிக்குங்க.......
////Dr. Butti PaulMar 10, 2012 03:27 PM
நமக்கு முதல் கேள்விக்கே பதில் தெரியலியே, அப்போ நமக்கு கோடி எல்லாம் கெடைக்காதா?//////
அந்தக் கோடி இல்லேன்னா என்ன, தெருக்கோடி இருக்குல்ல?
/////Dr. Butti PaulMar 10, 2012 03:30 PM
//5. உள்குத்து பதிவு என்றால் என்ன?//
இது ஒன்னுக்குத்தான்யா எனக்கு பதில் தெரியும்.
பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன் போடும் அனைத்து பதிவுகளும்..////////
யோவ் அந்த பதில் ஆப்சன்லயே இல்ல,அதுனால திஸ் இஸ் ரிஜக்டட்.........
/////அபு சனாMar 11, 2012 12:02 AM
சும்மா தமாசுக்குதான்/////////////
டேய் சத்தியமா சொல்றேன்டா மனசார சொல்றேன் நீ உறுபடவே மாட்டே?//////
அண்ணே சூர்யா பாவம்ணே......
/////somasundaram movithanMar 11, 2012 05:25 AM
பன்னி சார்,பதிவுலகத்தில பாவிக்கின்ற அத்தனை சூட்சும வார்த்தைகளையும் ஒரே பதிவிலே வெளிச்சம் போட்டுக் காட்டிட்டீங்க .
வாழ்த்துக்கள் தலைவா......////////
அப்போ நீங்களும் பதிவுலகத்த கரைச்சி குடிச்சிருக்கீங்க....
எல்லா பதிவர்களையும் மொத்தமா உருட்டி எட்டுத்தாச்சா?....பேசாமே நீரே கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்திடலாம்....
200
Post a Comment