டெரர்கும்மி விருதுகள் 2011-ற்கான முடிவுகள் அனைத்தும் தயாராகிவிட்டன. இன்னும் சிலமணி நேரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. ஒன்பது பிரிவுகளுக்கான சிறந்த முதல் இரண்டு பதிவுகளுக்கும், ஒரு ஹால் ஆஃப் ஃபேம் பதிவருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும், ஆதரித்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். வெற்றி பெற இருப்பவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துப் பதிவுகளும் படித்து அவை அந்தப் பிரிவுக்கு பொருத்தமானவையாக இருக்கின்றனவா, விதிமுறைகளின் படி இருக்கின்றனவா என்று முழுதும் ஆராயப்பட்ட பின்னரே நடுவர்களுக்குத் தரப்பட்டன. அந்த வகையில் எங்கள் டெரர்கும்மி உறுப்பினர்களுக்கு நல்லதொரு வாசிப்பனுபவம். டெரர்கும்மியின் தொழிநுட்ப குழுவினரால்தான் இது சாத்தியமானது என்பதை பெருமையுடன் இங்கே நினைவு கூர்கிறேன்.
நன்றி: கூகிள் இமேஜஸ்
92 comments:
அது!!!
எது?
அண்ணே வணக்கம்னே......
அதிக நாள் காத்திருக்க வைத்ததற்கு மென்மையான கண்டனங்கள்!
:) :) :)
நான் எதிர்பார்க்கும் "நகைச்சுவை" பிரிவில் எனக்கு பரிசு கொடுக்கலைன்னா அவ்வளவுதான்!
:D :D :D
யோவ் பன்னி....
அதுதான்யா...
////தமிழ்வாசி பிரகாஷ்Mar 12, 2012 12:40 AM
அண்ணே வணக்கம்னே....../////
வணக்கம்ணே...
அனைவரையும் ஒருங்கினைப்பது என்பது சற்று சிக்கலான வேலை. அதுதான். காத்திருந்ததற்கு நன்றி!
ண்ணா........ அடிக்கடி உங்களோட பதிவுகள பாத்துக்கிட்டு இருக்கிற எனக்கு ஏதாச்சும் விருது கெடைக்குமா?
வெளங்கிருச்சி, காலைலயே மப்பா?
டெரர் கும்மி நண்பர்களின் நல்லதொரு முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களுக்கு இல்லாமேயா.... நாளைக்கு நான் டெல்லி போறேன், ஹோம் மினிஸ்டர்கிட்ட இதுவிஷயமா பேசுறேன்.....
வணக்கம்ணே!
வாழ்த்துக்கள்
நன்றி பாசித்.
வணக்கம்ணே....
நம்ம கிட்ட கேட்க வேண்டியது இல்லிங்கோ ஒரு கட்டிங்க வாங்கி கொடுத்துட்டு யாருக்கு வேனா கொடுங்க!
யாருக்கு?
ம்ம்ம்.... கட்டிங்லயே கணக்கு கம்ப்ளீட்டாகுதா?
விருது பெற போகும் அணைத்து பதிவர்களுக்கும், விருதை வழங்கும் டெரர் கும்மி நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
அண்ணே......
நக்ஸ் அவர்களுக்கு விருது இல்லையாமே.....
உங்களுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்திருக்கார்.......
எல்லாம் எனக்குதான்...
எல்லாரயும் ஏமாற்ற கூடாதுன்னு...
நான் கலந்துக்கலை....
என்ன ஒரு பெருந்தன்மை....
(எனக்குதான்)
பாஸ்,
கவுன்ட் டவுன் கிடையாதா ???
நன்றி பாஸ்........
ஒரு விருதுக்கே எப்படி விருது கொடுக்க முடியும்?
இதுவேறயா...... அப்புறம் டைம் ஜீரோ வந்த உடனே எல்லாரும் எந்திரிச்சு ஓடிட போறாங்க........
ஆமா ஆமா.........
அவரா பத்தாயிரம் கொடுத்து நக்ஸ் என்ற விருதை வாங்கினத தானே சொல்றிங்க?
Congratulations to the winners
அடேடே என்ன ஒரு பெருந்தன்மை........ அதுனால உங்களுக்கும் உங்க சண்டை பார்ட்னர்களுக்கும் தனியா ஒரு விருது நிகழ்ச்சி வைக்கலாம்னு இருக்கோம்.......
என்னது ஒரு விருதே பத்தாயிரமா, அவர் அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா? நாங்க மொத்த விருதுகளுக்குமே அவ்ளோதான்யா கொடுக்குறோம்.........
பார்ட்னர்கள் யார்..யார்? சொல்லுங்க..நக்ஸ் பின்னாடி இவ்வளவு மேட்டர் இருக்கா?
அவர் பின்னால ஒரு கூட்டமே இருக்கு, அது அன்பால இணைஞ்ச கூட்டம். அவர் பாம்பேல இருந்தப்போ....
விருதுக்கு நன்றி.
#ஆனா, நான் அந்த விருதை பதிவுலக மாமேதை கையாலதேன் வாங்குவேன்.
(ச்சேய்... இன்னும் தெளியல..)
//டெரர்கும்மியின் தொழிநுட்ப குழுவினரால்தான் இது சாத்தியமானது என்பதை பெருமையுடன் இங்கே நினைவு கூர்கிறேன்.////
ச்சே... பொட்டி தட்டுறவன், போஸ்ட் போடுறவன் எல்லாம் தொழில்நுட்பக் குழுவா?
ச்சே... ஒரே குஷ்டமப்பா!!!
:-)
அந்தப் பதிவுல மாமேதைய மொதல்ல போய் எண்ணூர்ல இருக்க அந்த மூத்தர சந்துல இருந்து கூட்டிட்டு வாய்யா........
என் அறிவுக்கண்ணைத் திறந்ததற்கு நன்றிகள்!
நாங்கள்லாம் எங்க எப்படி இருக்க வேண்டியவங்க, ஏதோ இந்த ஓசி ப்ளாக்க வெச்சி தூசி தொடச்சிக்கிட்டு இருக்கோம்....
விருது பெற போகும் அணைத்து பதிவர்களுக்கும், விருதை வழங்கும் டெரர் கும்மி நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
C&P
இவ்வளவு நாளும் உங்க அறிவ குடோன்ல பூட்டி வெச்சிருந்தீங்களாண்ணே?
அப்போ, நம்ம நரி அவர்களின் கையால் டாக்டர் பட்டம் வாங்கும் என்னோட ஆச?
(நாகராஜா சோழன் அவர்கள் கமண்டு இட அனுமதி இல்லை)
:-)
:-)
ராத்திரி பத்து மணிக்கு அவார்ட் போஸ்ட் போட்டு, முக்க விடாமல் செய்யவும்.....
-இங்ஙனம்,
மாலுமி..
நரிக்கு ஒரு கட்டிங் வாங்கிக் கொடுத்தால் நடக்கும்......
நன்றி (இதுவும் C&P)
யாரை?
யோவ்.. செல்ப் கமண்டுய்யா...
நீரு இதையெல்லாம் கண்டுக்காம, ரிசல்ட் போஸ்ட்டை டைப் பண்ணவும்... வேணும்னா உம்ம கடையை கொஞ்ச நேரம் பாத்துக்குறேன்...
#ஆயிரத்து ஐநூறு ஒரு தரம்......
:-)
எங்கிருந்தாலும் நரி எலுமிச்சம்பழத்துடன் ஆஜர் ஆகவும்.....
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை ..கூகிளில் கூட வார்த்தை இல்லை
உங்கள் புது முயற்சிக்கு காலம் உங்களுக்கு தலை வணங்கும்
(நிறைய புகழ்ந்து இருக்கேன் --ஏதாவது பாத்து குடுங்க)
வாங்கித்தாரேன்... ஆனா, எனக்கும் எதாச்சும் பாத்து..
#ஹி ஹி ஹி...
ரெம்ப படபடப்பா , முதல் முதலில் கில்மா படம் பார்க்கும் மன நினைல்யில் இருக்கேன்
யாருக்கு கிடைக்கும், யாரு வர போராங்க..என்ன ஆகும்ன்னு
அண்ணே உங்களுக்கு சொந்தமான் நிலம் சொல்லுங்க... நான் உங்களுக்கு கோவில் கட்டணும்.....
ஆழ்ந்த யோகா நிலையில் இருக்கிறேன் என்று நித்த்யானந்தமா சொல்லுங்க...
:-)
ஏன் தலைல தேச்சிகனுமா?
அப்ப 'அது' எனக்கே எனக்கா......
கோயிலா???
#யோவ்... அட்லீஸ்ட் அஞ்சு ரூவாயாவது கொடுய்யா...
:-)
Irunthappo.......
ROOMBA...MUKKUNAARAA...????
antha...partnerey.....
Neengathnappu.....
இன்னும் எறங்கலைய்யா....
//Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 12:57 PM //
ஒரு நாளைதான் ஓங்க ஊருல சிலமணி நேரம் என்பார்களோ
நீரு சொல்ற அது வேற, நான் சொல்ற அது வேற...
#ச்சே... வெளக்கஞ்சொல்லியே வெளங்காமப் போயிட்டனே!!!
சிலமணி நேரம்னு சொல்லிபுட்டு இப்புடி நேரம் கடத்தி டென்ஷன் பண்ணாதிங்கப்பா
ப.கு. பிளீஸ் எக்ஸ்பிளைன்...
#அண்ணே.. இன்னிக்கு எப்புடியும் போட்டுருவாங்க போல தெர்து.... பொறுத்திருந்து பாப்பம்...
:-)
வந்துக்கிட்டே இருக்கு..........
அடப்பாவி......
நாசமா போச்சு.....
ஆமா கடலமுட்டாயாவது வாங்கித்திங்கலாம்.......
ஆமாப்பா....வாங்கிட்டு ஓடோனுமில்ல....
அதுக்கெல்லாம் நிபுணர்கள் வெச்சிருக்கோம்....
ஓ! அதுக்குமா?
இது வேறயா........ ஏன் அவசரமா வருதா? போயிட்டே வந்துடுங்க.......
அதுக்கும்தான்....
காய்ச்சனது பதுக்குனது இருக்கு வேண்டுமா ....
ஐ... மாம்சு... ஒரு லிட்டரும் கொஞ்சம் ஊறுகாயும்...
#ஹி ஹி ஹி...
கவுண்டரே மொக்கைக்கு ஒரு பொக்கைய பார்த்து அனுப்பிவிடுங்க
ஒரு லிட்டருக்கு 5 லிட்டர் தண்ணி ஊத்தனும் மாப்ள,மட்டை ஊறுகாய் ரெண்டு பார்சல் அனுப்பு 2 லிட்டர் அனுப்பி வைக்குறேன்
விருது முடிவுகள் வந்துவிட்டன.
http://www.terrorkummi.com/2012/03/2011.html
கிடைக்குறது கடைக்குள்ள இருக்கு
கிடைக்காதது குடைக்குள்ள இருக்கு
எலேய் மொத்த பணமும் அண்ணன் கைக்கு வந்து சேரனும் இல்லைனா சிபி காதை கடிச்சு கொதரிபுடுவேன் ஜாக்கிரத ம்ஹும்...
நான் எங்கேயாவது ஒரு மலையில போயி குதிக்கப்போறேன்....
வாழ்த்துக்கள் மக்கா நல்லா இருங்கடே.....!!!
சிபி காதையா... சீக்கிரம் சீக்கிரம்........
நன்றி மக்கா......
ஐஸ் வெள்ளிங்கிரி மலைல போய் குதிங்க.....
இத பாரு ....நா ஒரு பதிவும் எழுதல, அனுப்பவும் இல்ல. ஆனாக்கா, எனக்கும் மட்டும் விருது, மெடல், பதக்கம் எதுவும் கெடைக்கிலனா.......ஆமா...... ரணகளம் ஆகிப்போயிடும் பன்னி!.......ஆமா. ஜாக்ரத.
ராகுல் காந்தி கையால பரிசு வாங்கிக்கிறீங்களாண்ணே?
போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். தொடரட்டும் இதுபோன்ற சேவை.
நன்றி பாஸ்...
அவன் அப்பனே நமக்கு ஜுஜுபி இவன் என்ன பெரிய டுபுக்கு?
நம்ம நாட்டின் செல்லக்குட்டி பன்மோகன் தலைமை ஏற்று பரிசு தந்தாதான் வாங்கிப்பேன்.
http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html
முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!
ராம்சாமி அண்ணே, நான் அண்ணன் கவுண்டமணியின் ஒரு படத்தோட பேரு தேடிகிட்டு இருக்கேன், எதுன்னு கண்டுபுடிக்க முடியல. அந்தப் படத்துல அவரு பெட்டிக் கடை வச்சிருப்பார்னு நினைக்கிறேன், அவரைக் கூப்பிட்டு பெரிய பணக்கார ராதாரவி[அவரோட அப்பாவும் சேர்ந்து] தன்னோட தங்கையை கல்யாணம் பண்ணிக் குடுப்பார். அவரோட இன்னொரு தங்கையை ஐஸ் விற்கும் ஒரு ஆளுக்கு கட்டிக் கொடுத்து, கூடவே கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ரேடு போரையும் செட்டில் செய்துவிட்டு ராதாரவி அப்பாவோட மொத்த சொத்தையும் ஆட்டயப் போடுவார். இது எந்தப் படம்னு சொன்னா பரவாயில்லை. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை. பிளீஸ்.........
\\அந்தப் படத்துல அவரு பெட்டிக் கடை வச்சிருப்பார்னு நினைக்கிறேன்\\ டீக்கடையா கூட இருக்கலாம்.
Post a Comment