Monday, December 19, 2011

இதெல்லாம் நல்லதுக்குங்கிறே....?


ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...



பார்த்தீங்களா என் பவரை....?



இது எத்தன நாளைக்குன்னு பார்க்கிறேன்....!



இதுக்கு என்னய்யா அறிக்கை விடுறது...?



யாரும் எதையும் பண்ணட்டும், நாம நம்ம வேலைய பார்ப்போம்...!



இப்போ போய் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்கலாமா வேணாமா?



பயப்படாதீங்க ரசிகர்களே, லத்திகா தொடர்ந்து ஓடும்...



மாப்பி.. இதெல்லாம் நல்லதுக்குங்கிறே....?


புகைப்படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்...!

114 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அட்ரா சக்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எதுக்கு இந்த நாடகம்ன்னு தெரியல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எதுக்கோ..
இதைவச்சி ஒரு பதிவாவது நமக்கு கிடைக்குதே...


அடுத்து யாரு அம்மாவோட தோழியா இருக்க போறது...

ஒரு பட்டிமன்றம் நடத்துலாமே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யோவ்...
இந்த பவர் ஸ்டாரை என்ன குத்தகைக்கா எடுத்து இருக்கீங்க...

அவர் இல்லாம பதிவே இருக்க மாட்டேங்குது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// கவிதை வீதி... // சௌந்தர் // said...
எதுக்கு இந்த நாடகம்ன்னு தெரியல...////

ஹஹ்ஹா அதேதான்.......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அம்மாவின் அடுத்த அதிரடி என்ன..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவிதை வீதி... // சௌந்தர் // said...
எதுக்கோ..
இதைவச்சி ஒரு பதிவாவது நமக்கு கிடைக்குதே...


அடுத்து யாரு அம்மாவோட தோழியா இருக்க போறது...

ஒரு பட்டிமன்றம் நடத்துலாமே...////

நீங்களே தலைமை தாங்கி நடத்தீடுங்க......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஜனங்க எங்க போயிட்டாங்க ஒருத்தரையும் காணும்....

///////

இதற்கு பகிரங்க கண்டனம் தெரிவிக்கிறேன்.
இதை எதிர்த்து பல போராட்டங்கள் வெடிக்கும்
-கலைஞர்
////////

# பழக்கதோஷம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரி சசிகலாவிடம் இருக்கும் அம்மாவின் சொத்துக்கள் என்னவாகும்...

அத்தனையும் பிடிங்கியாச்சா...

#டவுட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்கயா போனாங்க ஜனங்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவிதை வீதி... // சௌந்தர் // said...
அம்மாவின் அடுத்த அதிரடி என்ன..?////

அடுத்து அதிமுகவை கலைச்சிட்டு வேற கட்சி ஆரம்பிப்பாங்களோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவிதை வீதி... // சௌந்தர் // said...
சரி சசிகலாவிடம் இருக்கும் அம்மாவின் சொத்துக்கள் என்னவாகும்...

அத்தனையும் பிடிங்கியாச்சா...

#டவுட்டு...////

சொத்து என்ன சொத்து மறுக்கா சம்பாரிச்சிட்டா போவுது......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post_19.html

vinu said...

maams ippo ethukku intha pathivu????

vilakkam plzzzzzzzzzz

MANO நாஞ்சில் மனோ said...

டைமிங் காமெடி கலக்கல்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தினமலர்ல இதைபற்றி செய்தியே இல்லை, ஆனால் பதிவுலகில் முன்னமே வந்துடுச்சே இந்த மேட்டர், யப்பா நம்மாளுங்க கில்லியா செய்தி போடுறாங்க...

MANO நாஞ்சில் மனோ said...

ianaman இந்த பெயர்ல இன்டலி ஓட்டு பட்டிருப்பது நாந்தேன் ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vinu said...
maams ippo ethukku intha pathivu????

vilakkam plzzzzzzzzzz////

யோவ் நியூஸ் பாருய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
டைமிங் காமெடி கலக்கல்...!!!////

ஹஹ்ஹா நியூஸ் வந்ததும் புடிச்சிட்டம்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///MANO நாஞ்சில் மனோ said...
தினமலர்ல இதைபற்றி செய்தியே இல்லை, ஆனால் பதிவுலகில் முன்னமே வந்துடுச்சே இந்த மேட்டர், யப்பா நம்மாளுங்க கில்லியா செய்தி போடுறாங்க...////

இப்போ தினமலர்லேயும் வந்துடுச்சு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// MANO நாஞ்சில் மனோ said...
ianaman இந்த பெயர்ல இன்டலி ஓட்டு பட்டிருப்பது நாந்தேன் ஹி ஹி...////

இருக்கட்டும் இருக்கட்டும்.....

ad said...

உங்களால மட்டும் எப்புடி இதெல்லாம் முடியுது?

மொக்கராசா said...

லத்திகா தொடர்ந்து ஓடும்...


வயித்துல பாலை ஊத்தினங்க பன்னி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.பி.ஜெ.கேதரன் said...
உங்களால மட்டும் எப்புடி இதெல்லாம் முடியுது?////

எல்லாம் குத்துமதிப்பா பண்றதுதான்...

மொக்கராசா said...

//யாரும் எதையும் பண்ணட்டும், நாம நம்ம வேலைய பார்ப்போம்...!//

ஓ கேப்டன் டீ கிளாஸில் சரக்கை ஊத்தி மாயாஜால் மாலில் என்ன அருமையாக போஸ் குடுக்கிறார் பாருங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
லத்திகா தொடர்ந்து ஓடும்...


வயித்துல பாலை ஊத்தினங்க பன்னி....////

நம்ம கடைல பால் ஊத்தறதில்லியே ராசா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//யாரும் எதையும் பண்ணட்டும், நாம நம்ம வேலைய பார்ப்போம்...!//

ஓ கேப்டன் டீ கிளாஸில் சரக்கை ஊத்தி மாயாஜால் மாலில் என்ன அருமையாக போஸ் குடுக்கிறார் பாருங்க......////

ஏதோ அவருக்கு தெரிஞ்சது பண்றாரு....

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு நல்ல நடப்பை பிரிச்ச பாவம் உங்களை சும்மா விடாது ....

மொக்கராசா said...

இனி அதிமுக ரெண்டாக் உடையும் ....மாற்று அணியை பவர்ஸ்டார் தலைமை ஏற்க சொல்லி சசிகலா குருப்பு நச்சரிப்பதாக் செய்தி.....
இதயும் உங்க பதிவில் சேர்ந்து விடுங்க....

K.s.s.Rajh said...

தலைவரே உங்க ஸ்டைலில் போட்டு தாக்கீட்டிங்க போங்க சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// இம்சைஅரசன் பாபு.. said...
ஒரு நல்ல நடப்பை பிரிச்ச பாவம் உங்களை சும்மா விடாது ////

என்னது......?

மொக்கராசா said...

இனி அதிமுக வின் எதிர்காலம் என்ன ஆகும் ....

யோவ் கேப்டன் சரக்கு அடிக்கிற கொஞ்சம் நிப்பாட்டிட்டு சுத்தி என்ன நடக்குன்னு பாருங்க......

மொக்கராசா said...

எஸ்ஸுஸ் மீ எங்க பவர்ஸ்டார் போட்டிருக்கிற அந்த பூத கண்ணாடி எங்கே கிடைக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// மொக்கராசா said...
இனி அதிமுக ரெண்டாக் உடையும் ....மாற்று அணியை பவர்ஸ்டார் தலைமை ஏற்க சொல்லி சசிகலா குருப்பு நச்சரிப்பதாக் செய்தி.....
இதயும் உங்க பதிவில் சேர்ந்து விடுங்க..../////

கொன்னேபுடுவேன்... ஏன் அம்மா குரூப்புக்கு பவர் ஸ்டார் தலைமையேற்க கூடாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// K.s.s.Rajh said...
தலைவரே உங்க ஸ்டைலில் போட்டு தாக்கீட்டிங்க போங்க சூப்பர்////

வாங்க ராஜ்.....

கொல்லான் said...

ராம்சாமி, சுடச் சுட பதிவுங்கறது இதுதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
இனி அதிமுக வின் எதிர்காலம் என்ன ஆகும் ....

யோவ் கேப்டன் சரக்கு அடிக்கிற கொஞ்சம் நிப்பாட்டிட்டு சுத்தி என்ன நடக்குன்னு பாருங்க....../////

சரக்க நிறுத்திட்டார்னா அவருக்கு அவர் யார்னே புரியாதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
எஸ்ஸுஸ் மீ எங்க பவர்ஸ்டார் போட்டிருக்கிற அந்த பூத கண்ணாடி எங்கே கிடைக்கும்.....////

பூதம் கிட்ட......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கொல்லான் said...
ராம்சாமி, சுடச் சுட பதிவுங்கறது இதுதானா?///

வாங்க கொல்லான், பார்த்து ரொம்ப நாளாச்சே, எப்படி இருக்கீங்க....?

Yoga.S. said...

வணக்கமுங்க!வருஷக் கடேசில இதெல்லாம் நல்லதுக்கில்ல,சொல்லிப்புட்டேன்!ரொம்ப நாளா "ஊடல்" இல்லேன்னு இப்புடி ஒரு பிட்டைப் போட்டா,அப்புடியே நம்பிடுறதா?

கொல்லான் said...

ராம்சாமி இருக்கும் போது எனக்கென்ன கவலை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Yoga.S.FR said...
வணக்கமுங்க!வருஷக் கடேசில இதெல்லாம் நல்லதுக்கில்ல,சொல்லிப்புட்டேன்!ரொம்ப நாளா "ஊடல்" இல்லேன்னு இப்புடி ஒரு பிட்டைப் போட்டா,அப்புடியே நம்பிடுறதா?////

வணக்கம் ஐயா... இதுக்குப்பின்னாடி இப்படி வேற இருக்கா? அய்யய்யோ இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலை.....

முத்தரசு said...

ஒ இது தான் ராமசாமி பதிவோ - அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கொல்லான் said...
ராம்சாமி இருக்கும் போது எனக்கென்ன கவலை?////

அடங்கொன்னியா......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பயப்படாதீங்க ரசிகர்களே, லத்திகா தொடர்ந்து ஓடும்...//

நல்லவேளை நான் அவரு போட்டோவை பார்த்து மட்டும்தான் பயந்தேன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கராசா said...

லத்திகா தொடர்ந்து ஓடும்...


வயித்துல பாலை ஊத்தினங்க பன்னி....//

உனக்கு பாளிடாலே ஊத்துறேன் மச்சி

TERROR-PANDIYAN(VAS) said...

உங்கள் பொன்னான பணிக்கு வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இன்னிக்கு விஷ ஜந்துக்களோட நடமாட்டம் அதிகமா இருக்கு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மனசாட்சி said...
ஒ இது தான் ராமசாமி பதிவோ - அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா////

எனக்கே அல்வாவா...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

Astrologer sathishkumar Erode said...

பயப்படாதீங்க ரசிகர்களே, லத்திகா தொடர்ந்து ஓடும்...
//
ஹஹா..!

Yoga.S. said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இன்னிக்கு விஷ ஜந்துக்களோட நடமாட்டம் அதிகமா இருக்கு....?///மார்கழி மாசம்.ஒரே மழை,வெள்ளம்.புற்றுக்குள் இருக்க முடியுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி

//என்ன இன்னிக்கு விஷ ஜந்துக்களோட நடமாட்டம் அதிகமா இருக்கு....?//

நீ ப்ளாக் விட்டு வெளிய போ சரியாகிடும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

54

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ பன்னி யாரை பார்த்து விஷ சந்து ன்னு சொன்ன ..?
அது விசா எடுத்து கேக்கும் ஜந்து ...

சக்தி கல்வி மையம் said...

இது ஏதாவது உள்குத்தா இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நல்ல நேரம் சதீஷ்குமார் said...
பயப்படாதீங்க ரசிகர்களே, லத்திகா தொடர்ந்து ஓடும்...
//
ஹஹா..!////


வாங்க சதீஷ்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Yoga.S.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இன்னிக்கு விஷ ஜந்துக்களோட நடமாட்டம் அதிகமா இருக்கு....?///மார்கழி மாசம்.ஒரே மழை,வெள்ளம்.புற்றுக்குள் இருக்க முடியுமா?/////

ஆஹா எல்லாம்... கெளம்பிருச்சா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி

//என்ன இன்னிக்கு விஷ ஜந்துக்களோட நடமாட்டம் அதிகமா இருக்கு....?//

நீ ப்ளாக் விட்டு வெளிய போ சரியாகிடும்.////

நான் எங்க புடிச்சு வெச்சிட்டு இருக்கேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
யோவ பன்னி யாரை பார்த்து விஷ சந்து ன்னு சொன்ன ..?
அது விசா எடுத்து கேக்கும் ஜந்து ...///

எல்லாம் ஒண்ணுதான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இது ஏதாவது உள்குத்தா இருக்குமோ?///

இது வெளிகுத்தாவுல்ல இருக்கு....?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Anonymous said...

அண்ணே வணக்கம்... ஆப்டர் ஏஜெஸ்... அப்புறம் எப்புடி இருக்கீங்க?... இதுனால நம்ம பவர் ஸ்டார் படத்துக்கு ஏதும் பிரச்சின வந்துடுமோன்னு பயப்துகிட்டே இருந்தேன், நல்ல வேல சரியான நேரத்துல சரியான தகவல் கொடுத்தீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கராசு மாமா said...

அண்ணே வணக்கம்... ஆப்டர் ஏஜெஸ்... அப்புறம் எப்புடி இருக்கீங்க?... இதுனால நம்ம பவர் ஸ்டார் படத்துக்கு ஏதும் பிரச்சின வந்துடுமோன்னு பயப்துகிட்டே இருந்தேன், நல்ல வேல சரியான நேரத்துல சரியான தகவல் கொடுத்தீங்க...//

யோவ் சந்தானத்துக்கு டப் காம்படிசன் நம்ம பவர் ஸ்டார் தான். நீங்க அவருக்கு சப்போர்ட் பண்றீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

65

வெளங்காதவன்™ said...

//K.s.s.Rajh said...

தலைவரே உங்க ஸ்டைலில் போட்டு தாக்கீட்டிங்க போங்க சூப்பர்
////

யோவ் ப.ரா.
தலைவரேன்னு சொல்ல எம்புட்டுப் பணம் கொடுத்தீரு!!!!!
#கெ.எஸ்.எஸ்.ராசா- நீ பண்ணென்டாவது ஆளு!!! இருக்கட்டும்..

Unknown said...

அண்ணே என்னன்னே நடக்குது நாட்ல...ஒன்னியும் பிரியல ச்சே புரியல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் ...//

ம்ம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசு மாமா said...
அண்ணே வணக்கம்... ஆப்டர் ஏஜெஸ்... அப்புறம் எப்புடி இருக்கீங்க?... இதுனால நம்ம பவர் ஸ்டார் படத்துக்கு ஏதும் பிரச்சின வந்துடுமோன்னு பயப்துகிட்டே இருந்தேன், நல்ல வேல சரியான நேரத்துல சரியான தகவல் கொடுத்தீங்க...///

நல்லாருக்கேன் மொக்கமாமா..... எத்தனை பிரச்சனை வந்தாலும் பவர் ஸ்டாரை நெருங்க முடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெளங்காதவன் said...
//K.s.s.Rajh said...

தலைவரே உங்க ஸ்டைலில் போட்டு தாக்கீட்டிங்க போங்க சூப்பர்
////

யோவ் ப.ரா.
தலைவரேன்னு சொல்ல எம்புட்டுப் பணம் கொடுத்தீரு!!!!!
#கெ.எஸ்.எஸ்.ராசா- நீ பண்ணென்டாவது ஆளு!!! இருக்கட்டும்../////

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் கலங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கியுலகம் said...
அண்ணே என்னன்னே நடக்குது நாட்ல...ஒன்னியும் பிரியல ச்சே புரியல!////

இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் தெரியும்.....

தினேஷ்குமார் said...

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை .......

அனுஷ்யா said...

நல்லா வேல அண்ணே லத்திகா போய்டுமோன்னு பயந்துட்டேன்..வயித்துல புளிய கரச்சீங்க போங்க.. செல்லுன்னா டவரு..தில்லுன்னா பவரு..

மாலுமி said...

பன்னி....
இதுனால சிங்கைல படிச்சுட்டு இருக்கும் நம்ம பய புள்ள மாணவன் & வெறும்பயலுக்கு எதாவது குந்தகம் வருமா ???
ஒட்டகம் மேய்க்கற டெரர்க்கு எதாவது நடந்திடுமா ???
சாராயம் காய்ச்சுற நாகா & கிரிஸ் தடவுற ஆபீசர் நரிய தூக்கி உள்ளே உட்கார வெப்பாங்களோ ???

டிராகன் said...

கடைசில எங்க தலைவர் போட்டதுனாலா தப்பிச்சே ...,

Unknown said...

ஏழாவதா ஒரு படம் போட்டிருக்கிங்களே ஒரு மகான் யாருங்க...அவரு..அட சத்தியமா தெரியாதுங்க...

டிராகன் said...

/// veedu said...
ஏழாவதா ஒரு படம் போட்டிருக்கிங்களே ஒரு மகான் யாருங்க...அவரு..அட சத்தியமா தெரியாதுங்க...///

அவர் தான் இரேழு உலகத்தை காக்க வந்த கற்ப்புக்கு அரசன் ,உலகத்தின் விடிவெள்ளி ,வில்லில் இருந்து புறப்படும் அம்பு போன்றவன் ,நீரில் வாழும் மீன் தடாகத்தை சுத்தபடுதுகிரதே அதை போன்று ஒரு நாள் என் தலைவன் இந்த உலகத்து மனிதர்கள் எல்லாம் செய்த பிழையை சுத்திகரித்து அவர்களுக்கு பாப விமோசனம் அளிக்க கடவுளாக அவதரித்தவர் # ஜெய் பவர் ஸ்டார்

டிராகன் said...

காலையில் தூங்கி எழுந்தவுடன் நாம் ஒரு இடத்தில சொரிவோமே அப்போது ''' ஜெய் பவர் ஸ்டார் ''' என்ற இத்திருநாமத்தை நாற்பத்தி எட்டு மண்டலம் சொல்லி வந்தால் சொரிந்தது ச்சே ச்சே நினைத்தது நடக்கும் :))

டிராகன் said...

@ பன்னிகுட்டி மச்சி

இவங்க ரெண்டு பேர் பிரிஞ்சிடதால எலைட் க்கு எந்த பாதிப்பும் வராதே ??

NaSo said...

அப்படியா?

நாய் நக்ஸ் said...

லொள் ...
லொள்...

நாய் நக்ஸ் said...

நான் ரோம்ப பிஸி.....
அப்பாலிக்கா வாரேன் ....

டிராகன் said...

// நாகராஜசோழன் MA said...
அப்படியா? ///////



நையாண்டிகளை துச்சமாக மதித்து 2012 ஆட்சியை பிடிப்போம்

Anonymous said...

போடோஸ் , அந்த கமெண்ட்ஸ் எல்லாமே சூப்பர் சார், அதும் லத்திகா தான் சூபெரோ சூப்பர்.

டிராகன் said...

/// அதும் லத்திகா தான் சூபெரோ சூப்பர். ///////

வாழ்க பல்லாண்டு !!!

பொன் மாலை பொழுது said...

நம்ம தமிழ் மக்களை பத்தி அம்மாவுக்கு நல்லாவே தெரியும். இதெல்லாம் சனிப்பெயர்ச்சி "ஏற்ப்பாடு" இனிமே "சோ " வென மழை பிச்சிக்கிட்டு தமிழ் நாட்டல ஊத்தும். தமிழ் நாட்டல இனி ஆறுக எல்லாம் வத்தாம ஜீவ நதிகளா மாறிப்போயிடும் . அடப்போங்கடா நீங்களும் உங்க "அம்மாவும். "
பன்னி, உனக்கு ரொம்பத்தா கொழுப்பு வெச்சிருக்கு போல.இதுக்கெல்லாம் ஒரு பதிவு. அத்து ஆரு சேப்பு கலர்ல சொக்காவேல்லாம் இட்டுகினு தாடி வெச்சிகினு,காண்ணாடி போட்டுகினு பூச்சாண்டி காட்டிகினு கீறது??

Mohamed Faaique said...

இந்த சண்டைல எதுக்கு எங்க சங்கத் தலைவர் பவர் ஸ்டார்’ஐ வம்புக்கு இழுத்தீங்க... ???

வைகை said...

என்ன கொடும சார் இது? :-))

வைகை said...

பவர் ஸ்டாரை கேவலப்படுத்தியதற்கு மொக்கை தீக்குளிப்பார் :-)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மொக்கராசா said...

லத்திகா தொடர்ந்து ஓடும்...


வயித்துல பாலை ஊத்தினங்க பன்னி....//

உனக்கு பாளிடாலே ஊத்துறேன் மச்சி//

உன்னோட ப்ளாக்க படிக்க சொல்லபோறியா மச்சி? :-))

வைகை said...

டிராகன் said...
கடைசில எங்க தலைவர் போட்டதுனாலா தப்பிச்சே ...,//


யார? :-))

வைகை said...

மாலுமி said...
பன்னி....
இதுனால சிங்கைல படிச்சுட்டு இருக்கும் நம்ம பய புள்ள மாணவன் & வெறும்பயலுக்கு எதாவது குந்தகம் வருமா ???
ஒட்டகம் மேய்க்கற டெரர்க்கு எதாவது நடந்திடுமா ???
சாராயம் காய்ச்சுற நாகா & கிரிஸ் தடவுற ஆபீசர் நரிய தூக்கி உள்ளே உட்கார வெப்பாங்களோ ???///

உலகமே அழியிற வரை அவனுங்க படிக்கவைப்பானுங்க மச்சி :-)

ஒட்டகம் ஓங்கி உதைக்காத வரை டெரருக்கு பிரச்னை இல்லை :-)

நாகாவ உள்ள வச்சிட்டு நரிக்கு கிரீஸ் தடவுவாங்க :-))

Unknown said...

hahaha...

Unknown said...

hahahaha..

so nauty panikuti uncle..

very humar..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!

Yoga.S. said...

வைகை said...

பவர் ஸ்டாரை கேவலப்படுத்தியதற்கு மொக்கை தீக்குளிப்பார் :-)////ரெண்டொரு எழுத்துப் பிழை வந்திடுச்சு."டீ" குடிப்பாருன்னு வரணும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தினேஷ்குமார் said...
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை .......////

இதெல்லாம் அடுக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மயிலன் said...
நல்லா வேல அண்ணே லத்திகா போய்டுமோன்னு பயந்துட்டேன்..வயித்துல புளிய கரச்சீங்க போங்க.. செல்லுன்னா டவரு..தில்லுன்னா பவரு..///

அப்படியெல்லாம் பயப்படப்படாது, பவர் ஸ்டார்னா சும்மாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாலுமி said...
பன்னி....
இதுனால சிங்கைல படிச்சுட்டு இருக்கும் நம்ம பய புள்ள மாணவன் & வெறும்பயலுக்கு எதாவது குந்தகம் வருமா ???
ஒட்டகம் மேய்க்கற டெரர்க்கு எதாவது நடந்திடுமா ???
சாராயம் காய்ச்சுற நாகா & கிரிஸ் தடவுற ஆபீசர் நரிய தூக்கி உள்ளே உட்கார வெப்பாங்களோ ???////

பொறுக்கிப்பசங்களுக்கெல்லாம் ஒண்ணும் ஆவாதாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிராகன் said...
கடைசில எங்க தலைவர் போட்டதுனாலா தப்பிச்சே ...,///

போடாங்க்க்க்க்க்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////veedu said...
ஏழாவதா ஒரு படம் போட்டிருக்கிங்களே ஒரு மகான் யாருங்க...அவரு..அட சத்தியமா தெரியாதுங்க...///

பாத்தீங்களா, அவர் யார்னு தெரியலேன்னா கூட அவர் ஒரு மகான்னு வெளங்கிட்டீங்க பாருங்க, அதுதான் பவர்ஸ்டார்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிராகன் said...
@ பன்னிகுட்டி மச்சி

இவங்க ரெண்டு பேர் பிரிஞ்சிடதால எலைட் க்கு எந்த பாதிப்பும் வராதே ??///

இனிமேத்தான் அது சூடுபுடிக்கவே போவுது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நாகராஜசோழன் MA said...
அப்படியா?//

அப்படித்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///NAAI-NAKKS said...
லொள் ...
லொள்...////

ஏன் நாயி ரொம்ப நக்கிப்புடுச்சா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எனக்கு பிடித்தவை said...
போடோஸ் , அந்த கமெண்ட்ஸ் எல்லாமே சூப்பர் சார், அதும் லத்திகா தான் சூபெரோ சூப்பர்.////

அதானே பார்த்தேன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...///

அதான் நடக்கப்போவுதுண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Faaique Najeeb said...
இந்த சண்டைல எதுக்கு எங்க சங்கத் தலைவர் பவர் ஸ்டார்’ஐ வம்புக்கு இழுத்தீங்க... ???/////

என்னது சங்கத்தலைவரா? யோவ் அவர் வருங்கால முதல்வர்யா... அவரைப் போயி சங்கத்தலைவர், செக்ரெட்டரின்னுக்கிட்டு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வைகை said...
என்ன கொடும சார் இது? :-))////

அவனவன் வெலவாசி ஏறிடுச்சேன்னு பொறிகலங்கிப் போயி கெடக்கான், இதுல இது என்ன கொடுமைன்னு வேற ஆராய்ச்சி பண்ணனுமாக்கும்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// வைகை said...
பவர் ஸ்டாரை கேவலப்படுத்தியதற்கு மொக்கை தீக்குளிப்பார் :-)////

இல்ல மொக்கை அடுத்த பவர்ஸ்டாராகிடுவார்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// siva said...
hahahaha..

so nauty panikuti uncle..

very humar..////

என்னது அங்கிளா.... பிச்சிபுடுவேன் பிச்சி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//திண்டுக்கல் தனபாலன் said...
அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!///

நன்றி பாஸ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Yoga.S.FR said...
வைகை said...

பவர் ஸ்டாரை கேவலப்படுத்தியதற்கு மொக்கை தீக்குளிப்பார் :-)////ரெண்டொரு எழுத்துப் பிழை வந்திடுச்சு."டீ" குடிப்பாருன்னு வரணும்.////

வெறும் டீயா இல்ல மிக்ஸ் பண்ணதா?

K N MALOLAN said...

இந்த பதிவில் எல்லா நடிகரிகளின் போட்டோ கீது., எங்கள் டாகூடர் விஜயுடைய போட்டோவ தான் காணவில்லை என்பது சிறிது வருத்தமளிகிறது சார்.

Anonymous said...

பவர்ஸ்டார் செத்தாலும் லத்திகா ஓடிக்கொண்டுதான் இருக்கும்... ஹிஹி...

இன்று என் பதிவு:: உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???
நேற்று என் பதிவு:: அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்