Tuesday, January 25, 2011

நெம்பர் கடைசி பதிவரின் ஒரு பெரிய பேட்டி

எச்சரிக்கை: இது எதிர்பதிவு அல்ல, நேர் பதிவு!

நம்பர் 1. பதிவர் நண்பர் சி.பி. செந்தில்குமாருடைய பேட்டியை நண்பர் பிரபாகரன் வெளியிட்டிருந்தார். சரி நாமலும் ஒரு பேட்டிய எடுத்துப் போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல  நம்பர் கடைசி பதிவர்தான் சிக்குனாரு. சரி ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி ஏதோ நமக்குக் கிடைச்சது நம்பர் கடைசி பதிவர்தான் மனசைத் தேத்திக்கிட்டு பேட்டி எடுத்திருக்கோம். பார்த்துப் படிச்சு வெளங்கி நடந்துக்குங்க மக்களே!

பதிவுலகின் கடைசி இடத்தை பல வருடங்களாக வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் பிரபலபதிவர் எருமக்குட்டி ஏரிச்சாமியின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைகிறது. போனமாதம்தான் வெற்றிகரமாக 150 கிலோவைக் கடந்தார். அதனால் அவரைப் பேட்டி எடுக்க விரும்பி தொடர்பு கொண்டோம். உடனே மறுத்துவிட்டார். சிலநாட்களுக்குப் பிறகு மறுபடியும் தொடர்பு கொண்டோம். முதலில் தயங்கியவர், பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

(இது நேர்காணல் அல்ல, சைடு(வாங்கிய)காணல்)ஒழுங்கா தொடர்ந்து பதிவு எழுத மாட்டேங்கிறீங்களே ஏன்?
பொதுவாவே எனக்கு சாப்பாடு, தண்ணின்னா ரொம்ப இஷ்டம். அதுனால எல்லா வெரைட்டியவும் ஒரு கை.... இல்ல, இல்ல ரெண்டு கை பார்த்துடுவேன். ஓவரா தின்றது எப்போவாவது டைஜஸ்ட் ஆகாம புடிங்கிட்டுப் போகும், அப்போ தான் பதிவே எழுதுவேன். சோ, பதிவு எப்போ எழுதுவேன்கறது என் கையில இல்ல, இங்க (வயிற்றைக் காட்டி) இங்க தான் இருக்கு, சிகுனல் அங்கே இருந்து வரனும், புரிஞ்சதா?

Off the record:
வெளங்கிரும், தொடர்ந்து எழுதாததுக்கு இதான் காரணமா? அப்போ நல்ல டாகுடரை பாருங்க.

டாகுடரை பார்த்ததுல இருந்துதான் இப்படி இருக்கு!

பதிவு எழுத எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?
அதான் சொன்னேனே, அப்பப்போ கக்கூஸ் போவேன்னு, அப்படிப் போகும் போது அங்கேயே உக்காந்து எழுதுவேன்.

Off the record:

அப்போ கக்கூஸ்ல கூட நெட் கனெக்சன் வெச்சிருக்கீங்களா?

இல்ல சார், சிலேட்டு கல்லு குச்சி வெச்சிருக்கேன். அப்போதான் அழிச்சி அழிச்சி எழுத வசதியா இருக்கும்!மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?
நாம எழுதுதறது எல்லாமே மொக்கைதானே? இதுக்கெல்லாம் ஆர்மில போயியா ட்ரெயினிங் எடுக்க முடியும்? வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.

Off the record:

நான் தான்  படிக்க சொன்னேன்னு சொல்லி, தயவு செஞ்சு நம்ம கோமாளி செல்வாவோட மொக்கைய தொடர்ந்து மூணு நாளு படிச்சிடாதீங்க சார், அப்புறம்  கோர்ட்டு, கேசுன்னு என்னால அலைய முடியாது!மொக்கைப் பதிவு எழுதும்போது எதிர்க்குரல்கள் கிளம்புமே?
ஆமா, நிறைய மொக்கைப் பதிவர்கள் இதுனால அவங்க பேரு கெட்டுப் போகுதுன்னு போன் பண்ணியும், ஈமெயிலிலும் திட்டுறாங்க. இதெல்லாம் ஒரு குத்தமாய்யா? பேரு கெட்டுப் போச்சுன்னா ஒண்ணு பேர ஃப்ரிட்ஜ்லேயே வெச்சுக்கனும் இல்ல தூக்கிப்போட்டுட்டு வேற பேரு வாங்கிடனும். அதவிட்டுப்புட்டு என்னைய குத்தம் சொன்னா எப்பிடி சார்?

சமீபத்தில் சிரிப்பு போலீசை சந்தித்த போது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக எழுதிவருகின்றீர்களாமே?
அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சுய்யா! இப்படி சொன்னா நான் யூத்து இல்லேன்னு எல்லோரும் நம்பிடுவாங்கன்னு அவர் திட்டமிட்டே இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார். நான் மட்டுமா எழுதறேன் எல்லாரும்தான் எழுதறீங்க. எல்கேஜி சேர்ந்ததுல இருந்து எல்லோரும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கீங்க. ஏ, பி, சி, டி, ஆனா, ஆவன்னான்னு இதுவரை எம்புட்டோ எழுதியாச்சு.

நான் எல்கேஜில எழுத ஆரம்பிச்ச புதுசுல என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ். ஏன்னா அவருதான் எங்க ஸ்கூலு வாத்தி!

Off the record:

வாத்தின்ன உடனே அவருக்கு ரொம்ப வயசாயிடுச்சோன்னு தப்பா நெனச்சுடாதீங்க சார். அவருக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு ரிட்டையர்மெண்ட்டுக்கு!அப்படின்னா சிரிப்பு போலீசுகிட்ட நிறைய அடிவாங்கியிருப்பிங்களே?
அதுதான் இல்ல. எப்போதும் போல சிரிப்பு போலீசுதான் எங்ககிட்ட அடிவாங்குனாரு. மொதல்ல ரொம்ப வருத்தப்பட்டாரு, அப்புறம் நம்ம விதி அவ்வளவுதான்னு நேர்மையா ஏத்துக்கிட்டாரு.
சார், டீ ஆர்டர் பண்ணிட்டீங்களா? அப்பிடியே ரெண்டு பஜ்ஜியும் சொல்லிடுங்க. ஏன்னா, அது ’அது’க்கு நல்லதாம்.

Off the record:

அதுன்னா எதுங்க?

தறுதலை சொல்ற அது இல்ல இது, இது வேற அது!

அதுதான் எதுன்னு கேக்குறேன்?

சாப்பாடு வாங்கிக் கொடுத்தா சொல்றேன்

ஹி..ஹி.. அடுத்த மொக்கைக்கே..சே...  கேள்விக்கே போவோம்!

த்தூ........
நோ மென்சன்.......மொக்கை எழுதி சர்ச்சையானது போல வேற ஏதாவது சர்ச்சை ஏற்பட்டதுண்டா?
வேற ஏதாவது எழுதுனாத்தானே வேற சர்ச்சை வரும்? மொக்கையத் தவிர வேற ஏதாவது எழுதச் சொல்லி மிரட்டுறாங்க. வேற எதுவும் எழுதக்கூடாதுன்னும் சொல்லி மிரட்டுறாங்க. நான் என்னதான் பண்றது? நான் வேற அலுவலகத்துல இருந்து எழுதறதால, டேமேஜரு இல்லாத நேரமா பாத்து மிரட்டுனா நல்லாருக்கும். (ஒரே நேரத்துல எத்தனை பேருகிட்டதான் அடிவாங்கறது?)

Off the record:

தொடர்ந்து ஒரே ஆளுதான் சார் மெரட்டுறாரு. அதுவும் அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லி மெரட்டுறாரு சார்! எனக்குத் தெரிஞ்சா நான் போட மாட்டேனா?சரி இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போகவேண்டாம், நீங்கள் பார்த்த படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து?
கமர்சியலாகப் பார்த்தால் அஞ்சரைக்குள்ள வண்டிக்குத்தான் முதலிடம். அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம். தேவலீலை படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து.  மாயவலை டப்பா.

Off the record:

அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது!

தேவலீலைதான் டாப் படம்னு எல்லாரும் சொல்றாங்களே?
நல்ல படம்தான், புடிச்சிருந்தா போயிப் பாருங்க. ஆனா அந்த பிகரு மூஞ்சிக்கு இந்தப் படம் எடுபடாது என்பதே எனது கணிப்பு!

Off the record:

என்னங்க மூஞ்சி எடுபடாதுன்னு சொல்றீங்க?

அப்படித்தான் சொல்ல முடியும்!அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

Off the record:

நெட்ல கூட வராது!மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பதிவிலும் இருபது முப்பது மொக்கை போடுறீங்களே எப்படி?
மொதல்ல அந்த மில்லியன் டாலரைக் கொடுங்க, பதில் சொல்றேன்.

Off the record:

அட என்ன சார் நீங்க, மொக்கையப் போயி எண்ணிக்கிட்டு,  எல்லாம் குத்துமதிப்பா எழுதறதுதான்.  எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க, நான் நோட்டு பேனா எடுத்துட்டுப் போயி எழுதுறேன்னு, அதுதான் இல்ல, நான் எப்பவுமே சிலேட்டு, கல்லுகுச்சிதான் யூஸ் பண்றேன். ஏன்னா எங்க இஸ்கோல்ல நோட்டு பென்சில்ல எழுத சொல்லிக் கொடுக்கவே இல்ல! 

சூப்பர்ப் எருமக்குட்டி ஏரிச்சாமி, உங்களோட பசி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்தப் பேட்டியைக் கொடுத்தமைக்கு நன்றி.

Off the record:

தம்பி டீ இன்னும் வரல....!
சே.....  ஒன் பை டூ டீக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியிருக்கு......அடுத்த தடவ பேட்டி எடுக்கும் போது சாப்பாடா வாங்கிக் கொடுக்கப் பாருங்க தம்பி,

எதிர்பதிவுக்கு உடனே ஒத்துக்கொண்ட இரு நண்பர்களுக்கும் நன்றி!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!
205 comments:

1 – 200 of 205   Newer›   Newest»
Unknown said...

வணக்கம் மாம்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
வணக்கம் மாம்ஸ்!////

வாங்க ஜீ.....!

karthikkumar said...

ச்சே வடை போச்சே

karthikkumar said...

பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்///
அது சிரிப்பு போலிஸ்தானே

karthikkumar said...

அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.//
அவர் நல்ல இலக்கியவாதி போல....:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்///
அது சிரிப்பு போலிஸ்தானே/////

சே சிரிப்ப்பு போலீசுக்கெல்லாம் டீ எதுக்கு, பச்சத்தண்ணி போதாது?

வைகை said...

எனக்கு யாருன்னு தெரிஞ்சு போச்சு !

செல்வா said...

வடை போச்சே ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.//
அவர் நல்ல இலக்கியவாதி போல....:)/////

மாப்பு நீயும் பெரிய எலக்கியவாதியா வருவே போல, பட்டுன்னு கண்டுபுடிக்கிறீயே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
எனக்கு யாருன்னு தெரிஞ்சு போச்சு !//////

யாரு யாரு?

செல்வா said...

//சிலநாட்களுக்குப் பிறகு மறுபடியும் தொடர்பு கொண்டோம். முதலில் தயங்கியவர், பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்.
/

கூடவே வடையும் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
வடை போச்சே ..

January 25, 2011 1:28 PM////

ஹி... ஹி....!

வைகை said...

அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது/////

கடைசி வரை குடுக்கவே இல்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//சிலநாட்களுக்குப் பிறகு மறுபடியும் தொடர்பு கொண்டோம். முதலில் தயங்கியவர், பின்பு டீ வாங்கித் தருகிறேன் என்றவுடன் ஒப்புக் கொண்டார்.
/

கூடவே வடையும் ..////

அவ்ருக்கு டீயே அதிகம்.....!

செல்வா said...

//வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.//

பாவம் போலீசு .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது/////

கடைசி வரை குடுக்கவே இல்லையே?///////

மொதல்ல இருந்தே கொடுக்கல..... ஹி..ஹி...!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வைகை said...
எனக்கு யாருன்னு தெரிஞ்சு போச்சு !//////

யாரு யாரு/////

வடை வாங்கி தாங்க சொல்றேன்!

ராஜகோபால் said...

பன்னிக்குட்டிக்கு குசும்புதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.//

பாவம் போலீசு .///////

இதுக்கே இப்பிடியா? மேல படி.....!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//
கடைசி வரை குடுக்கவே இல்லையே?///////

மொதல்ல இருந்தே கொடுக்கல..... ஹி..ஹி...///

இப்பவாது கொடுக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வைகை said...
எனக்கு யாருன்னு தெரிஞ்சு போச்சு !//////

யாரு யாரு/////

வடை வாங்கி தாங்க சொல்றேன்!//////

நான் வேணா ஒரு ஒன் பை த்ரீ டீ வாங்கித்தரவா?

செல்வா said...

//அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
//

ஜோதி மீன்ஸ் வெறும்பய ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//
கடைசி வரை குடுக்கவே இல்லையே?///////

மொதல்ல இருந்தே கொடுக்கல..... ஹி..ஹி...///

இப்பவாது கொடுக்கலாம்ல?/////

நாங்க என்ன வெச்சுக்கிட்டா இல்லேங்கிறோம், இதுக்கெல்லாம் வெறும்பயதான் ஹோல்சேல் காண்ட்ராக்ட்டு, அங்க கேளுங்க!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////கோமாளி செல்வா said...
//வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.//

பாவம் போலீசு .///////

இதுக்கே இப்பிடியா? மேல படி.....////

மேல படிச்சேன்......தலைப்புதான் வருது!

எஸ்.கே said...

இண்டவியூவர் திரு. ராம்சாமி அவர்களின் பொன்னான கேள்விகளுக்கு பொண்ணான பதில் சொல்லிய தி லாஸ்ட் பதிவருக்கும் அதைக்கேட்டு புண்ணாய் போன நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
//

ஜோதி மீன்ஸ் வெறும்பய ?//////

ஜோதி மீன்ஸ் ஜோதி......!

செல்வா said...

//நான் எப்பவுமே சிலேட்டு, கல்லுகுச்சிதான் யூஸ் பண்றேன். ஏன்னா எங்க இஸ்கோல்ல நோட்டு பென்சில்ல எழுத சொல்லிக் கொடுக்கவே இல்ல! /

நல்ல வேளை நான் மொக்கை எழுதும்போது பேனாவுல எழுதுவேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////கோமாளி செல்வா said...
//வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்.//

பாவம் போலீசு .///////

இதுக்கே இப்பிடியா? மேல படி.....////

மேல படிச்சேன்......தலைப்புதான் வருது!//////

அப்போ கீழ படிங்க.... எப்பூடி?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//
கடைசி வரை குடுக்கவே இல்லையே?///////

மொதல்ல இருந்தே கொடுக்கல..... ஹி..ஹி...///

இப்பவாது கொடுக்கலாம்ல?/////

நாங்க என்ன வெச்சுக்கிட்டா இல்லேங்கிறோம், இதுக்கெல்லாம் வெறும்பயதான் ஹோல்சேல் காண்ட்ராக்ட்டு, அங்க கேளுங்க/////

அவருகிட்டயா? அப்ப லிங்க் வேண்டாம்.....டிவிடியே இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//நான் எப்பவுமே சிலேட்டு, கல்லுகுச்சிதான் யூஸ் பண்றேன். ஏன்னா எங்க இஸ்கோல்ல நோட்டு பென்சில்ல எழுத சொல்லிக் கொடுக்கவே இல்ல! /

நல்ல வேளை நான் மொக்கை எழுதும்போது பேனாவுல எழுதுவேன் ../////

அப்படியா.... கிரேட்....!

செல்வா said...

//நான் வேணா ஒரு ஒன் பை த்ரீ டீ வாங்கித்தரவா?
//

ஒன் பை த்ரீ டீ நா என்ன ?

Unknown said...

//அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார்//
அது என்ன டாகுடரு படமா?

செல்வா said...

சரி சாப்பிட்டுட்டு வரேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//
கடைசி வரை குடுக்கவே இல்லையே?///////

மொதல்ல இருந்தே கொடுக்கல..... ஹி..ஹி...///

இப்பவாது கொடுக்கலாம்ல?/////

நாங்க என்ன வெச்சுக்கிட்டா இல்லேங்கிறோம், இதுக்கெல்லாம் வெறும்பயதான் ஹோல்சேல் காண்ட்ராக்ட்டு, அங்க கேளுங்க/////

அவருகிட்டயா? அப்ப லிங்க் வேண்டாம்.....டிவிடியே இருக்கும்!//////

அத அப்பிடியே எனக்கு ஒரு ஜெராக்ஸ் எடுத்துடுங்க...ஹி...ஹி...!

சி.பி.செந்தில்குமார் said...

>>>மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?

hi hi hi என்னை நீங்க என்னதான் தாக்குனாலும் எனக்கு கோபமே வரமாட்டேங்குதே..அது ஏன்? #டவுட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
//அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார்//
அது என்ன டாகுடரு படமா?/////

இல்ல, இல்ல, அது மேட்டர் படம்..ஹி..ஹி..

எஸ்.கே said...

னுங்கள் பாட்டி நொம்ப அருமியா இருக்கு!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கே இப்பிடியா? மேல படி.....////

மேல படிச்சேன்......தலைப்புதான் வருது!//////

அப்போ கீழ படிங்க.... எப்பூடி//////

கீழ படிச்சேன்.........

Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 1:21 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Google Buzz
Labels: அனுபவம், நகைச்சுவை, மொக்கை
8 comments:

இதுதான் இருக்கு! எப்பூடி?!

ராஜகோபால் said...

///சிலேட்டு கல்லு குச்சி வெச்சிருக்கேன். அப்போதான் அழிச்சி அழிச்சி எழுத வசதியா இருக்கும்///

ஓ ஸ்லாட்டு சிலேட்டு டு இ-பேப்பர் கன்வர்சண் சாப்ட்வேர் வச்சுருகாரா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>>மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?

hi hi hi என்னை நீங்க என்னதான் தாக்குனாலும் எனக்கு கோபமே வரமாட்டேங்குதே..அது ஏன்? #டவுட்/////

நம்ம களிங்கர் அய்யா ஆட்சில உங்களுக்கு மட்டுமில்ல, யாருக்குமே கோவம் வராது எசமான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜகோபால் said...
///சிலேட்டு கல்லு குச்சி வெச்சிருக்கேன். அப்போதான் அழிச்சி அழிச்சி எழுத வசதியா இருக்கும்///

ஓ ஸ்லாட்டு சிலேட்டு டு இ-பேப்பர் கன்வர்சண் சாப்ட்வேர் வச்சுருகாரா.////

இல்ல ஹார்டுவேர் வெச்சிருக்கார்

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/
அவருகிட்டயா? அப்ப லிங்க் வேண்டாம்.....டிவிடியே இருக்கும்!//////

அத அப்பிடியே எனக்கு ஒரு ஜெராக்ஸ் எடுத்துடுங்க...ஹி...ஹி...////

கலரா? கருப்பு வெள்ளையா?!

சி.பி.செந்தில்குமார் said...

>>>>

என்னங்க மூஞ்சி எடுபடாதுன்னு சொல்றீங்க?

அப்படித்தான் சொல்ல முடியும்!

ஹா ஹா செம கலக்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கே இப்பிடியா? மேல படி.....////

மேல படிச்சேன்......தலைப்புதான் வருது!//////

அப்போ கீழ படிங்க.... எப்பூடி//////

கீழ படிச்சேன்.........

Posted by பன்னிக்குட்டி ராம்சாமி at 1:21 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Google Buzz
Labels: அனுபவம், நகைச்சுவை, மொக்கை
8 comments:

இதுதான் இருக்கு! எப்பூடி?!/////

இன்னும் கொஞ்சம் கீழ போயிருக்கலாமே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அண்ணன் வந்திட்டேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது!

//

கிடைச்சுதா இல்லையா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
>>>>

என்னங்க மூஞ்சி எடுபடாதுன்னு சொல்றீங்க?

அப்படித்தான் சொல்ல முடியும்!

ஹா ஹா செம கலக்கல்///////

படம் ஏற்கனவே பார்த்திருக்கறதுனால, மேட்டர கரெக்டா புடிச்சிட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/
அவருகிட்டயா? அப்ப லிங்க் வேண்டாம்.....டிவிடியே இருக்கும்!//////

அத அப்பிடியே எனக்கு ஒரு ஜெராக்ஸ் எடுத்துடுங்க...ஹி...ஹி...////

கலரா? கருப்பு வெள்ளையா?!//////

சே இதெல்லாம் கருப்பு வெள்ளைல நல்லாவா இருக்கும்?

சி.பி.செந்தில்குமார் said...

>>>
அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

இதை நான் வன்மையாகக்கண்டிக்கிறேன்.. சீனே இல்லாத ஒரு படத்தைக்கண்டிக்கிறீர்கள் என்றால் அதைக்கண்டு பெருமைப்படும் முதல் பதிவன் நான் தான். ஆனால் அதே சமயத்தில் சீன் உள்ள படத்தையும் குறை கூறுகிறீர்கள் என்றால் அதைக்கண்டு வருத்தப்படும் பதிவனும் நான் தான்.

ஓஹோ.. இங்கே எல்லாமே நீர்தானோ...

சி.பி.செந்தில்குமார் said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
அண்ணன் வந்திட்டேன்../////

அண்ணன் வந்துட்டாருப்பா எல்லாரும் வழிவிடுங்க...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

>>>
அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

இதை நான் வன்மையாகக்கண்டிக்கிறேன்.. சீனே இல்லாத ஒரு படத்தைக்கண்டிக்கிறீர்கள் என்றால் அதைக்கண்டு பெருமைப்படும் முதல் பதிவன் நான் தான். ஆனால் அதே சமயத்தில் சீன் உள்ள படத்தையும் குறை கூறுகிறீர்கள் என்றால் அதைக்கண்டு வருத்தப்படும் பதிவனும் நான் தான்.

ஓஹோ.. இங்கே எல்லாமே நீர்தானோ...

//

அண்ணன் சிபி வாழ்க... வாழ்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
>>>
அப்படின்னா தேவலீலை?
அந்தப் படத்த பறங்கிமலை ஜோதிலகூட போடமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

இதை நான் வன்மையாகக்கண்டிக்கிறேன்.. சீனே இல்லாத ஒரு படத்தைக்கண்டிக்கிறீர்கள் என்றால் அதைக்கண்டு பெருமைப்படும் முதல் பதிவன் நான் தான். ஆனால் அதே சமயத்தில் சீன் உள்ள படத்தையும் குறை கூறுகிறீர்கள் என்றால் அதைக்கண்டு வருத்தப்படும் பதிவனும் நான் தான்.

ஓஹோ.. இங்கே எல்லாமே நீர்தானோ.../////

ஏன் கொழப்புறீங்க, படத்துல சீன் சரியில்லேன்னு சொல்லிடவேண்டியதுதானே?

சி.பி.செந்தில்குமார் said...

>>>அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம்

ஏன்? ஏ மேன் அண்ட் டூ விமன் என்ற பெயரில் வந்த த லேக் கன்சிக்யூசன்ஸ் படத்தை விட்டூட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது!

//

கிடைச்சுதா இல்லையா..//////

உனக்குக் கெடைச்சிருச்சுன்னு கேள்விப்பட்டேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
>>>அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம்

ஏன்? ஏ மேன் அண்ட் டூ விமன் என்ற பெயரில் வந்த த லேக் கன்சிக்யூசன்ஸ் படத்தை விட்டூட்டீங்க?////

எனக்கு எப்படி தெரியும் அது நல்ல படம்னு? அப்போ அடுத்த பதிவுக்கு ரெடி பண்ணிடுங்க ஹி..ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

நம்மாளுங்க சீன் படத்துக்கு போனா ரொம்ப எதிர்பார்க்கறாங்க.. கிடைச்சவரை லாபம்.. பிட் ஓட்டுனவரை பிட் ஓக்கே என்ற வாழ்வியல் தத்துவத்தை புரிஞ்சிக்கனும்..அப்போதான் ஏமாற்றம் வராது..# புதிய பிட்டு தத்துவம் 19786

ராஜகோபால் said...

// சி.பி.செந்தில்குமார் said... 50
50
//

இங்க கோட்டருக்கு வழிய காணும் இவரு இங்க 1/2 அடிகுராருப்பா

சி.பி.செந்தில்குமார் said...

குருவே தனக்கு எதுவும் தெரியாது என அவை அடக்கமாக பேசி தப்ப பாக்கலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
குருவே தனக்கு எதுவும் தெரியாது என அவை அடக்கமாக பேசி தப்ப பாக்கலாமா?//////

ஆஹா எங்கிட்டு போனாலும் கேட்டுப் போடுறாய்ங்களே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது!

//

கிடைச்சுதா இல்லையா..//////

உனக்குக் கெடைச்சிருச்சுன்னு கேள்விப்பட்டேனே?

//

கடைசி வரைக்கும் கிடைக்கவே இல்ல.. வேற ஒண்ணு ரெண்டு படம் தான் கிடச்சுது../.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>

எதிர்பதிவுக்கு உடனே ஒத்துக்கொண்ட இரு நண்பர்களுக்கும் நன்றி!

நன்றி எல்லாம் பிரமாதம்.. ஆனா பதிவு போட்டு கேவலப்படுத்துனது போதாதுன்னு ஃபோட்டோவா ஒரு குரங்கு படத்தை போட்டு இன்னும் கேவலப்படுத்தனுமா? ம் ம் பாத்துக்கலாம்.

ராஜகோபால் said...

சி.பி.செந்தில்குமார் said...
//நம்மாளுங்க சீன் படத்துக்கு போனா ரொம்ப எதிர்பார்க்கறாங்க.. கிடைச்சவரை லாபம்.. பிட் ஓட்டுனவரை பிட் ஓக்கே என்ற வாழ்வியல் தத்துவத்தை புரிஞ்சிக்கனும்..அப்போதான் ஏமாற்றம் வராது..# புதிய பிட்டு தத்துவம் 19786//

இதுவல்லவோ லட்சியம் இந்த லட்சியத்துக்காக கடதொறந்து வசுருகிங்களா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
நம்மாளுங்க சீன் படத்துக்கு போனா ரொம்ப எதிர்பார்க்கறாங்க.. கிடைச்சவரை லாபம்.. பிட் ஓட்டுனவரை பிட் ஓக்கே என்ற வாழ்வியல் தத்துவத்தை புரிஞ்சிக்கனும்..அப்போதான் ஏமாற்றம் வராது..# புதிய பிட்டு தத்துவம் 19786///////

சொல்றதப் பார்த்தா, ஏற்கனவே 2-3 பிட்டுப்படம் எடுத்த மாதிரி தெரியுதே?

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி அதுவா? குறும்படம் 4 எடுத்தேன்.. எடுபடல.. அதனால குறும்புப்படம் எடுக்கலாம்னு ஐடியா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
>>>>

எதிர்பதிவுக்கு உடனே ஒத்துக்கொண்ட இரு நண்பர்களுக்கும் நன்றி!

நன்றி எல்லாம் பிரமாதம்.. ஆனா பதிவு போட்டு கேவலப்படுத்துனது போதாதுன்னு ஃபோட்டோவா ஒரு குரங்கு படத்தை போட்டு இன்னும் கேவலப்படுத்தனுமா? ம் ம் பாத்துக்கலாம்.///////

அய்யய்யோ அந்த கொரங்கு படம் சும்மா தாங்க போட்டேன், உங்களை மாதிரியே இருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

ஆன்லைன்ல 12 பேர் கமெண்ட் போட்டிருக்காங்க ..ஆனா 4 பேர்தான் ஓட்டு போட்டிருக்காங்க. அதுல என்னுது 1. உங்களுது ஒண்ணு.. மத்த ஆளுங்க முதல்ல ஓட்டை[ப்போடுங்கப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////சி.பி.செந்தில்குமார் said...
ஹி ஹி அதுவா? குறும்படம் 4 எடுத்தேன்.. எடுபடல.. அதனால குறும்புப்படம் எடுக்கலாம்னு ஐடியா...//////

குறும்புப்படம்லாம் இருக்கட்டும், அந்தக் குறும்படங்களைப் பத்தி ஏதாவது எழுதலாம்ல?

சி.பி.செந்தில்குமார் said...

இதுல என்ன சந்தேகம்.. ஒரு கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டா போதும் ..அசல் நான் தான்

'பரிவை' சே.குமார் said...

கடைசிப் பதிவரைப் போட்டி கண்ட நம்பர் ஒண்ணுக்கு.... சாரி... No : 1பதிவர் ராம்சாமி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

10 நிமிஷம் கழிச்சு வர்றேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
இதுல என்ன சந்தேகம்.. ஒரு கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டா போதும் ..அசல் நான் தான்/////

அடடா, இத மிஸ் பண்ணிட்டேனே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சே.குமார் said...
கடைசிப் பதிவரைப் போட்டி கண்ட நம்பர் ஒண்ணுக்கு.... சாரி... No : 1பதிவர் ராம்சாமி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்./////

ஏன் இப்படி ஒரு விபரீத எண்ணம்?

ராஜகோபால் said...

//ஆன்லைன்ல 12 பேர் கமெண்ட் போட்டிருக்காங்க ..ஆனா 4 பேர்தான் ஓட்டு போட்டிருக்காங்க. அதுல என்னுது 1. உங்களுது ஒண்ணு.. மத்த ஆளுங்க முதல்ல ஓட்டை[ப்போடுங்கப்பா
//

ஓட்டு போட்டாச்சு., பன்னிகுட்டி ஓட்டு கேட்க்க கூட ஆள் வச்சுருகியா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ராஜகோபால் said...
//ஆன்லைன்ல 12 பேர் கமெண்ட் போட்டிருக்காங்க ..ஆனா 4 பேர்தான் ஓட்டு போட்டிருக்காங்க. அதுல என்னுது 1. உங்களுது ஒண்ணு.. மத்த ஆளுங்க முதல்ல ஓட்டை[ப்போடுங்கப்பா
//

ஓட்டு போட்டாச்சு., பன்னிகுட்டி ஓட்டு கேட்க்க கூட ஆள் வச்சுருகியா.//////

அடப்பாவி.....

MANO நாஞ்சில் மனோ said...

//தம்பி டீ இன்னும் வரல....!
சே..... ஒன் பை டூ டீக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியிருக்கு......
//

எனக்கும் ஒரு டீ சொல்லுங்கப்பூ....

MANO நாஞ்சில் மனோ said...

//மொதல்ல இருந்தே கொடுக்கல..... ஹி..ஹி...!//

அது கிடைக்கவும் கிடைக்காது.............

Anonymous said...

//அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சுய்யா! இப்படி சொன்னா நான் யூத்து இல்லேன்னு எல்லோரும் நம்பிடுவாங்கன்னு அவர் திட்டமிட்டே இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார்.//

>>> >>> தல கவுண்டர் சொன்னது: அழகான ஆண்கள் இருக்குற இடத்துல ஆயிரம் பெண்கள் தேடி வருவாங்க. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// MANO நாஞ்சில் மனோ said...
//தம்பி டீ இன்னும் வரல....!
சே..... ஒன் பை டூ டீக்கெல்லாம் பேட்டி கொடுக்க வேண்டியிருக்கு......
//

எனக்கும் ஒரு டீ சொல்லுங்கப்பூ..../////

அப்போ ஒன் பை த்ரீயாக்குங்கப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//மொதல்ல இருந்தே கொடுக்கல..... ஹி..ஹி...!//

அது கிடைக்கவும் கிடைக்காது............./////

ஒஹோ அத ஒளிச்சு வெச்சிருக்கறது நீங்கதானா? கொடுத்துடுங்க பாவம், வெறும்பய கெஞ்சுறாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////! சிவகுமார் ! said...
//அந்த ஆளுக்கு இதே வேலையா போச்சுய்யா! இப்படி சொன்னா நான் யூத்து இல்லேன்னு எல்லோரும் நம்பிடுவாங்கன்னு அவர் திட்டமிட்டே இந்த வதந்தியைப் பரப்பி வருகிறார்.//

>>> >>> தல கவுண்டர் சொன்னது: அழகான ஆண்கள் இருக்குற இடத்துல ஆயிரம் பெண்கள் தேடி வருவாங்க. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?/////

ஏன் இந்த கொலவெறி? ஆமா அழகான ஆண்னு என்னையா சொன்னீங்க? சாருக்கு பெசல் டீ ஒண்ணு பார்சல்ல்ல்ல்ல்!

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க.. http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html

சக்தி கல்வி மையம் said...

நறுக்குன்னு இரண்டு ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....

மொக்கராசா said...

ஹைய் ஹைய்யா பேட்டி குடுத்த பன்னிகுட்டி சாமி சோறு போடுது, டீ தருது, வடை கொடுக்குது,
சாமியோவ் எப்ப என்ன பேட்டி எடுக்க போற....அப்பறம் என்னை பேட்டி எடுக்க வரும் போது பிரியாணி வாங்கி குடு சாமியோவ்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம் விளங்கிடுச்சு இரு படிச்சிட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
ஹைய் ஹைய்யா பேட்டி குடுத்த பன்னிகுட்டி சாமி சோறு போடுது, டீ தருது, வடை கொடுக்குது,
சாமியோவ் எப்ப என்ன பேட்டி எடுக்க போற....அப்பறம் என்னை பேட்டி எடுக்க வரும் போது பிரியாணி வாங்கி குடு சாமியோவ்...../////

காக்கா பிரியாணீதானே? போட்ருவோம்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ம் விளங்கிடுச்சு இரு படிச்சிட்டு வரேன்//////

என்னது வெளங்கிடுச்சா? கூடாதே...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said... 35

>>>மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?

hi hi hi என்னை நீங்க என்னதான் தாக்குனாலும் எனக்கு கோபமே வரமாட்டேங்குதே..அது ஏன்? #டவுட் //

எப்போ பன்னிகுட்டி ப்ளாக் படிக்க ஆரமிச்சமோ அப்பவே நமக்கு சூடு சுரணை எல்லாமே போச்சு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said... 54 >>>அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம்

ஏன்? ஏ மேன் அண்ட் டூ விமன் என்ற பெயரில் வந்த த லேக் கன்சிக்யூசன்ஸ் படத்தை விட்டூட்டீங்க?//

சிபியை கேட்டா நிறைய படங்கள் டீவீடி கிடைக்கும் போல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// sakthistudycentre-கருன் said...
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க.. http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html/////

நன்றிங்க, கண்டிப்பா வர்ரேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்து அண்ணன் சிபி அவர்கள் ஜம்பு, இரட்டை குழல் துப்பாக்கி படங்களுக்கு படங்களுடன் விமர்சனம் எழுத வேண்டும் என அன்புடன் கேட்டு ஜோள்கிறோம்

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா

எப்போ பன்னிகுட்டி ப்ளாக் படிக்க ஆரமிச்சமோ அப்பவே நமக்கு சூடு சுரணை எல்லாமே போச்சு///
திருத்தம் மேல உள்ள வரியில் "பன்னிகுட்டி ப்ளாக்" என்ற வார்த்தைக்கு பதிலாக "சிரிப்பு போலிஸ் ப்ளாக்" என்று மாற்றி படிக்கவும் ஹி ஹி....

Ram said...

நான் என்னிடம்.. ''இனிமே இங்க வருவியா. வருவியா வருவியா.???''

பதிவு போடுறார் பாரு..
பேட்டி கொடுத்த தீஞ்ச வாய பாக்க முடியுமா.???

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ம் விளங்கிடுச்சு இரு படிச்சிட்டு வரேன்///

எது படிக்க போறீங்களா. நான் சிரிப்பு போலிசின் போட்டோ போற்றுக்காரே. அப்டின்னு போட்டோ மட்டும்தான் பாத்தேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா

எப்போ பன்னிகுட்டி ப்ளாக் படிக்க ஆரமிச்சமோ அப்பவே நமக்கு சூடு சுரணை எல்லாமே போச்சு///
திருத்தம் மேல உள்ள வரியில் "பன்னிகுட்டி ப்ளாக்" என்ற வார்த்தைக்கு பதிலாக "சிரிப்பு போலிஸ் ப்ளாக்" என்று மாற்றி படிக்கவும் ஹி ஹி...//

இது தவறான தகவல்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

boss! i am @ work.couldn't write in tamil.rompa feeling ah irukku.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சி.பி.செந்தில்குமார் said... 35

>>>மொக்கைப் பதிவுகளை எப்படி உங்களால் எழுத முடிகிறது?

hi hi hi என்னை நீங்க என்னதான் தாக்குனாலும் எனக்கு கோபமே வரமாட்டேங்குதே..அது ஏன்? #டவுட் //

எப்போ பன்னிகுட்டி ப்ளாக் படிக்க ஆரமிச்சமோ அப்பவே நமக்கு சூடு சுரணை எல்லாமே போச்சு..//////

நல்லதுதானே, அப்போத்தானே சிரிப்பு போலீஸ் ப்ளாக்கைப் படிச்சிட்டு உயிர் பொழைக்க முடியும்!

மாணவன் said...

//அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது//

என்னா இது என் பதிவபத்தி கமெண்ட் போட்டுகிட்டு இருக்கீங்க ராஸ்கல்ஸ் பிச்சிபுடுவேன் பிச்சு.......ஹிஹி

மாணவன் said...

100

செல்வா said...

100

செல்வா said...

வடை எனக்கே !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாத்தி யோசி said...
boss! i am @ work.couldn't write in tamil.rompa feeling ah irukku./////

என்னது ரொம்ப ஃபீலிங்கா இருக்கா, பக்கத்துல பாலிடாயில் பாட்டல் இருந்தா அப்பிடியே எடுத்துக் குடிச்சிடுங்க!

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
100.//

இதே பொழப்பா....ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
//அலெக்சாண்ட்ரா படத்தோட டவுன்லோட் லிங் கிடைச்சா கொடுங்க சார். ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கஸ்டமர் ஒருத்தருக்கு அர்ஜென்ட்டா தேவைப்படுது//

என்னா இது என் பதிவபத்தி கமெண்ட் போட்டுகிட்டு இருக்கீங்க ராஸ்கல்ஸ் பிச்சிபுடுவேன் பிச்சு.......ஹிஹி/////

இப்படிச் சொல்லிட்டா அந்தப்படம் பார்க்கலைன்னு நம்பிடுவமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாத்தி யோசி said...
boss! i am @ work.couldn't write in tamil.rompa feeling ah irukku./////

என்னது ரொம்ப ஃபீலிங்கா இருக்கா, பக்கத்துல பாலிடாயில் பாட்டல் இருந்தா அப்பிடியே எடுத்துக் குடிச்சிடுங்க!///

அத விட பவர் புல்லா இருக்குற இந்த பதிவ படிச்சிட்டாரே விடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்து அண்ணன் சிபி அவர்கள் ஜம்பு, இரட்டை குழல் துப்பாக்கி படங்களுக்கு படங்களுடன் விமர்சனம் எழுத வேண்டும் என அன்புடன் கேட்டு ஜோள்கிறோம்

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
வடை எனக்கே //

ஆமாம் உங்களுக்குதான்.. இந்த வடை எனக்கு வேண்டாம் ஊசிப்போன வடை....ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
வடை எனக்கே !!////

ரொம்ப நேரமா குறி வெச்சி அடிச்சிருக்கான்யா!

மாணவன் said...

//இப்படிச் சொல்லிட்டா அந்தப்படம் பார்க்கலைன்னு நம்பிடுவமா?//

உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா????ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாத்தி யோசி said...
boss! i am @ work.couldn't write in tamil.rompa feeling ah irukku./////

என்னது ரொம்ப ஃபீலிங்கா இருக்கா, பக்கத்துல பாலிடாயில் பாட்டல் இருந்தா அப்பிடியே எடுத்துக் குடிச்சிடுங்க!///

அத விட பவர் புல்லா இருக்குற இந்த பதிவ படிச்சிட்டாரே விடு/////

இந்த டோஸ் பத்தாது, வேணும்னா உன் ப்ளாக்குக்கு கூட்டிட்டுப் போ!

மாணவன் said...

இருங்க பதிவ படிச்சுட்டு வரேன்...

மாணவன் said...

இருங்க பதிவ படிச்சுட்டு வரேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்து அண்ணன் சிபி அவர்கள் ஜம்பு, இரட்டை குழல் துப்பாக்கி படங்களுக்கு படங்களுடன் விமர்சனம் எழுத வேண்டும் என அன்புடன் கேட்டு ஜோள்கிறோம்//////

ரொம்ப நேரமா இதையே சொல்றீயே அப்படி என்ன இருக்கு அந்த படத்துல?

மாணவன் said...

//இந்த டோஸ் பத்தாது, வேணும்னா உன் ப்ளாக்குக்கு கூட்டிட்டுப் போ!//

கரெக்டா சொன்னீங்க அங்க போனா உடனடி மரணம்தான் வாய்ப்பே இல்ல தப்பிக்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மாணவன் said...
இருங்க பதிவ படிச்சுட்டு வரேன்.../////

ஏன் இந்த வெளம்பரம்?

செல்வா said...

//

ரொம்ப நேரமா குறி வெச்சி அடிச்சிருக்கான்யா!

///

சாப்பிட போயிட்டு வந்தபோது 75 இருந்துச்சு . அதனால வெயிட் பண்ணினேன் .. ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்து அண்ணன் சிபி அவர்கள் ஜம்பு, இரட்டை குழல் துப்பாக்கி படங்களுக்கு படங்களுடன் விமர்சனம் எழுத வேண்டும் என அன்புடன் கேட்டு ஜோள்கிறோம்//////

ரொம்ப நேரமா இதையே சொல்றீயே அப்படி என்ன இருக்கு அந்த படத்துல?///

ஐயோ ரெண்டு தடவ காபி ஆகிடுச்சா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
//இந்த டோஸ் பத்தாது, வேணும்னா உன் ப்ளாக்குக்கு கூட்டிட்டுப் போ!//

கரெக்டா சொன்னீங்க அங்க போனா உடனடி மரணம்தான் வாய்ப்பே இல்ல தப்பிக்க....////

சிரிப்பு போலீசு அப்படி என்ன வெச்சிருக்காரு அங்க?

மொக்கராசா said...

//காக்கா பிரியாணீதானே? போட்ருவோம்.....!

ஹைய் ஹைய்யா சாமி பிரியாணி போடுறேன்னு சொல்லிடுச்சுடோய், நான் இன்னையிலிருந்து பட்டினி

வரும் போது 10 பிரியாணி பொட்டலம் வாங்கியா சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்து அண்ணன் சிபி அவர்கள் ஜம்பு, இரட்டை குழல் துப்பாக்கி படங்களுக்கு படங்களுடன் விமர்சனம் எழுத வேண்டும் என அன்புடன் கேட்டு ஜோள்கிறோம்//////

ரொம்ப நேரமா இதையே சொல்றீயே அப்படி என்ன இருக்கு அந்த படத்துல?///

ஐயோ ரெண்டு தடவ காபி ஆகிடுச்சா////

இல்ல டீ ஆயிடுச்சு!

Anonymous said...

எங்கள் அருமை அண்ணண், ”இனையக்”காவலன், தென்பாண்டிச்சிங்கம் போலீஸ் அவர்கள் பெயரை பதிவில் பல இடங்களில் குறிப்பிட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!

ரகசிய போலீஸ் படை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
//காக்கா பிரியாணீதானே? போட்ருவோம்.....!

ஹைய் ஹைய்யா சாமி பிரியாணி போடுறேன்னு சொல்லிடுச்சுடோய், நான் இன்னையிலிருந்து பட்டினி

வரும் போது 10 பிரியாணி பொட்டலம் வாங்கியா சாமி/////

என்னது 10 பொட்டலமா? மொத்த அண்டாவையும் நீயே எடுத்துக்க சாமியோவ்..!
ஆமா ராசாவ ரொம்ப நாளா காணோமே? அந்த ராசா கூட ஏதாவது கனெக்சனா?

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
//

ரொம்ப நேரமா குறி வெச்சி அடிச்சிருக்கான்யா!

///

சாப்பிட போயிட்டு வந்தபோது 75 இருந்துச்சு . அதனால வெயிட் பண்ணினேன் .. ஹி ஹி//

ஆஹா இதுவல்லவோ இலட்சியம்...ஹிஹி

மாணவன் said...

// Anonymous said...
எங்கள் அருமை அண்ணண், ”இனையக்”காவலன், தென்பாண்டிச்சிங்கம் போலீஸ் அவர்கள் பெயரை பதிவில் பல இடங்களில் குறிப்பிட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!

ரகசிய போலீஸ் படை//

ஏன் இப்படி ஒரு புகழ்ச்சி ரமெஷ் அண்ணே....ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Anonymous said...
எங்கள் அருமை அண்ணண், ”இனையக்”காவலன், தென்பாண்டிச்சிங்கம் போலீஸ் அவர்கள் பெயரை பதிவில் பல இடங்களில் குறிப்பிட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!

ரகசிய போலீஸ் படை/////

வந்துட்டீங்களாடா... என்னடா பொழுது போகப் போகுதே இன்னும் காணோமேன்னு பார்த்தேன், படுவா ஒருநாளு சென்னைக்கே வந்து அடிக்கிறேண்டா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மாணவன் said...
// Anonymous said...
எங்கள் அருமை அண்ணண், ”இனையக்”காவலன், தென்பாண்டிச்சிங்கம் போலீஸ் அவர்கள் பெயரை பதிவில் பல இடங்களில் குறிப்பிட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!

ரகசிய போலீஸ் படை//

ஏன் இப்படி ஒரு புகழ்ச்சி ரமெஷ் அண்ணே....ஹிஹி//////

அசிங்கப்பட்டான் போலீஸ்............................

வினோ said...

இப்படியா போட்டு தாக்கறது...

வெளங்காதவன்™ said...

//கோமாளி செல்வா said... 31
//நான் வேணா ஒரு ஒன் பை த்ரீ டீ வாங்கித்தரவா?
//

ஒன் பை த்ரீ டீ நா என்ன?////

180 மில்லி இருக்கும்....
மூணா பங்கி அடிச்சுட்டு, ஊர்க்கா தொட்டுக்கணும்....

கேள்வியப்பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வினோ said...
இப்படியா போட்டு தாக்கறது.../////

தாக்கறதா? எங்கே? யாரை?

வெளங்காதவன்™ said...

அப்பு,

அனைவரும் நலமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Anonymous said...

எங்கள் அருமை அண்ணண், ”இனையக்”காவலன், தென்பாண்டிச்சிங்கம் போலீஸ் அவர்கள் பெயரை பதிவில் பல இடங்களில் குறிப்பிட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!

ரகசிய போலீஸ் படை//

யார்னே தெரியலையே நம்மளை அடி வாங்க வைக்காம போக மாட்டாங்க போல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
அப்பு,

அனைவரும் நலமா?/////

யாவரும் நலமே..... நீவீர் நலமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Anonymous said...

எங்கள் அருமை அண்ணண், ”இனையக்”காவலன், தென்பாண்டிச்சிங்கம் போலீஸ் அவர்கள் பெயரை பதிவில் பல இடங்களில் குறிப்பிட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!!

ரகசிய போலீஸ் படை//

யார்னே தெரியலையே நம்மளை அடி வாங்க வைக்காம போக மாட்டாங்க போல/////

அடி கன்பர்ம்!

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன் said...
அப்பு,

அனைவரும் நலமா?/////

யாவரும் நலமே..... நீவீர் நலமா?//

நல்லாத்தேன் இருக்கோம்.....

என்ன போலீஸ்காரங்க சத்தமா கேக்குது ப.கு. சார்?

மொக்கராசா said...

//ஆமா ராசாவ ரொம்ப நாளா காணோமே?
ஆமாம் பன்னி இமயமலை போயிருந்தேன்...
உங்கள மாதிரி பெரியவங்க தரிசனம் மனதுக்கு நிம்மதி அளித்தது.

வெளங்காதவன்™ said...

//மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்து அண்ணன் சிபி அவர்கள் ஜம்பு, இரட்டை குழல் துப்பாக்கி படங்களுக்கு படங்களுடன் விமர்சனம் எழுத வேண்டும் என அன்புடன் கேட்டு ஜோள்கிறோம்////

மிகவும் ஆவலாக இருக்கிறோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன் said...
அப்பு,

அனைவரும் நலமா?/////

யாவரும் நலமே..... நீவீர் நலமா?//

நல்லாத்தேன் இருக்கோம்.....

என்ன போலீஸ்காரங்க சத்தமா கேக்குது ப.கு. சார்?/////

எல்லாம் ஒரு டீக்காகத்தான்!

Anonymous said...

எங்கள் அருமை அண்ணண், தமிழ்நாட்டின் 'இளைஞன்', தென்பாண்டி 'சிறுத்தை',ஆடுகளத்தின் ஆட்ட நாயகன், மன்மதன் குகு....சாரி அம்பு போலீஸ் அவர்களின் புகழ் பாட உங்கள் அனைவரையும் தொடர் பதிவு போட அழைக்கிறேன்.

ரகசிய போலீஸ் படை//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//ஆமா ராசாவ ரொம்ப நாளா காணோமே?
ஆமாம் பன்னி இமயமலை போயிருந்தேன்...
உங்கள மாதிரி பெரியவங்க தரிசனம் மனதுக்கு நிம்மதி அளித்தது./////

இமயமலைன்னா திண்டுக்கல்லுக்குப் பக்கத்துல இருக்கே அதுவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
//மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடுத்து அண்ணன் சிபி அவர்கள் ஜம்பு, இரட்டை குழல் துப்பாக்கி படங்களுக்கு படங்களுடன் விமர்சனம் எழுத வேண்டும் என அன்புடன் கேட்டு ஜோள்கிறோம்////

மிகவும் ஆவலாக இருக்கிறோம்!/////

ஹி...ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Anonymous said...
எங்கள் அருமை அண்ணண், தமிழ்நாட்டின் 'இளைஞன்', தென்பாண்டி 'சிறுத்தை',ஆடுகளத்தின் ஆட்ட நாயகன், மன்மதன் குகு....சாரி அம்பு போலீஸ் அவர்களின் புகழ் பாட உங்கள் அனைவரையும் தொடர் பதிவு போட அழைக்கிறேன்.

ரகசிய போலீஸ் படை//////

தம்பி மறுக்கா மறுக்கா என் கடைப் பக்கமே வந்து சொல்ற மாதிரி இருக்கு, இது நல்லா இல்ல ஆமா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன் said...
நான் என்னிடம்.. ''இனிமே இங்க வருவியா. வருவியா வருவியா.???''

பதிவு போடுறார் பாரு..
பேட்டி கொடுத்த தீஞ்ச வாய பாக்க முடியுமா.???//////

அதான் கீழ இம்புட்டு பெருசா போட்டோ இருக்கே தெரியலியா?

மொக்கராசா said...

/கள் அருமை அண்ணண், தமிழ்நாட்டின் 'இளைஞன்', தென்பாண்டி........

ஏன் இந்த வீண் விளம்பரம் இந்த அரசியல்வாதிகள் தான் இப்படினா நீயுமா போலிஸ்.

நம்ம பன்னிய பாத்து திருந்துங்க எப்படி அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு இருக்கார்

மொக்கராசா said...

//இயமலைன்னா திண்டுக்கல்லுக்குப் பக்கத்துல இருக்கே அதுவா?

இல்லை பன்னி எங்க வீட்டு பாத்ரூம்லேயே இருக்கு

ஆர்வா said...

அப்பாடா.. எந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு பதிவை பத்தி யோசிச்சிருக்காரு பாத்தீங்களா? உங்களோட சின்சியாரிட்டியை நினைச்சா..அப்படியே புல்லரிக்குது..

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மொக்கராசா said...
//இயமலைன்னா திண்டுக்கல்லுக்குப் பக்கத்துல இருக்கே அதுவா?

இல்லை பன்னி எங்க வீட்டு பாத்ரூம்லேயே இருக்கு////

பெரிய ஆளுய்யா நீ.... கிட்னி ஜாஸ்திதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கவிதை காதலன் said...
அப்பாடா.. எந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு பதிவை பத்தி யோசிச்சிருக்காரு பாத்தீங்களா? உங்களோட சின்சியாரிட்டியை நினைச்சா..அப்படியே புல்லரிக்குது..

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி //////

வாங்க தலைவரே.... நம்ம நல்லா உக்கார்ர எடம் அது ஒண்ணுதானுங்களே? (என்னது முத்தங்களுக்கு மட்டுமே அனுமதியா, இதோ வர்ரேன்.....!)

karthikkumar said...

150

மொக்கராசா said...

//பெரிய ஆளுய்யா நீ.... கிட்னி ஜாஸ்திதான்!

எல்லாம் நீங்க கொடுத்ததுதான் .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//பெரிய ஆளுய்யா நீ.... கிட்னி ஜாஸ்திதான்!

எல்லாம் நீங்க கொடுத்ததுதான் .....//////

அடப்பாவி, காசு கொடுக்காம என் கிட்னிய லவட்டிக்கிட்டு போனது நீங்கதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
150////////

இதுக்குன்னே ஒளிஞ்சு கிடக்குறானுங்கய்யா!

மொக்கராசா said...

வர வர உங்க பதிவுகளில் 'கக்கூஸ்' என்ற வார்த்தை அதிகமாக் வருகிறது பன்னி

ஏன் இப்படி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
வர வர உங்க பதிவுகளில் 'கக்கூஸ்' என்ற வார்த்தை அதிகமாக் வருகிறது பன்னி

ஏன் இப்படி/////

அதான் எனக்கே தெரியல, எல்லாம் ஒர் ஃப்ளோவுல வருது, ஒருவேள பன்னிக்குட்டின்னு பேரு வெச்சதால இருக்குமோ?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// karthikkumar said...
150////////

இதுக்குன்னே ஒளிஞ்சு கிடக்குறானுங்கய்யா////

வேற என்ன பண்றது.. வந்ததுக்கு வடையாவது லாபம்னு எடுத்துக்க வேண்டியதுதான்... நீங்க என்ன இதுக்கு போய் அந்த அலெக்சாண்ட்ரா LINK- யா கொடுக்க போறீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// karthikkumar said...
150////////

இதுக்குன்னே ஒளிஞ்சு கிடக்குறானுங்கய்யா////

வேற என்ன பண்றது.. வந்ததுக்கு வடையாவது லாபம்னு எடுத்துக்க வேண்டியதுதான்... நீங்க என்ன இதுக்கு போய் அந்த அலெக்சாண்ட்ரா LINK- யா கொடுக்க போறீங்க.../////

எல்லாப்பயலும் அதையே குறி வெக்கிராய்ங்கய்யா.....! நான் என்ன வெச்சுக்கிட்டா இல்லேங்கிறேன்?

தினேஷ்குமார் said...

கவுண்டரே சைட்ல வேலை அதிகம் அட சிஸ்டம் முன்னாடி உக்கார விடமாற்றானுங்கபா ஐ வில் கம் டுநைட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தினேஷ்குமார் said...
கவுண்டரே சைட்ல வேலை அதிகம் அட சிஸ்டம் முன்னாடி உக்கார விடமாற்றானுங்கபா ஐ வில் கம் டுநைட்//////

அதாவது மப்புல இருக்கும்போது தான் வருவேங்கிறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said... 25
இண்டவியூவர் திரு. ராம்சாமி அவர்களின் பொன்னான கேள்விகளுக்கு பொண்ணான பதில் சொல்லிய தி லாஸ்ட் பதிவருக்கும் அதைக்கேட்டு புண்ணாய் போன நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள்!////////

ம்ம்ம்... வெளங்கிருச்சு

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதாவது மப்புல இருக்கும்போது தான் வருவேங்கிறீங்க?

என்னது மப்பா நான் ரொம்ப நல்ல பையன் சரக்குன்னா என்னன்னே தெரியாது கவுண்டரே ( சரி இங்க மட்ட ஊறுகா கிடைக்கல அங்க கிடைக்குமா கவுண்டரே )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தினேஷ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதாவது மப்புல இருக்கும்போது தான் வருவேங்கிறீங்க?

என்னது மப்பா நான் ரொம்ப நல்ல பையன் சரக்குன்னா என்னன்னே தெரியாது கவுண்டரே ( சரி இங்க மட்ட ஊறுகா கிடைக்கல அங்க கிடைக்குமா கவுண்டரே )///////

இங்கே கெடைக்கிறது எல்லாமே ஊறுகா தான்!

தினேஷ்குமார் said...

சரி கவுண்டரே நான் சைட்டுக்கு கிளம்புறேன் நைட்டு வர்றேன் அது வரைக்கும் நம்ம கடைய பார்த்துக்குங்க

மொக்கராசா said...

//இங்கே கெடைக்கிறது எல்லாமே ஊறுகா தான்!

பன்னி ஏன் இப்படி டபுள் மீனிங்களேயே பேசுறங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//இங்கே கெடைக்கிறது எல்லாமே ஊறுகா தான்!

பன்னி ஏன் இப்படி டபுள் மீனிங்களேயே பேசுறங்க..../////

யோவ் நல்லா பாரு, சிங்கிள் மீனிங்லதான் பேசுறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தினேஷ்குமார் said...
சரி கவுண்டரே நான் சைட்டுக்கு கிளம்புறேன் நைட்டு வர்றேன் அது வரைக்கும் நம்ம கடைய பார்த்துக்குங்க/////

என்னது சைட்டுக்கா.... ம்ம்ம் ஜமாய்ச்சுட்டு வாங்கப்பு.... !

பொன் மாலை பொழுது said...

ஒரு லேப் டாப் கம்ப்யுடர சுத்தி நாலு கொரங்குக குந்திக்கிட்டு இருக்கு எதெல்லாம் சிம்ம்பாளிக்கா யார காட்டுது ?
எனக்கு தெரியும் சத்தியமா அதில பன்னி குட்டி இல்லே!!

எம் அப்துல் காதர் said...

தேவலீலை தேவலீலைன்றிங்களே, அப்படின்னா இன்னா பன்னி!!

சர்பத் said...

ஹா ஹா.. அருமை..எருமக்குட்டி ஏரிச்சாமின்னு போட்டுட்டு ஒரே கொரங்கு படமா போற்றுகீங்க? எருமை படம் கெடைக்கலையா?

வானம் said...

////நாம எழுதுதறது எல்லாமே மொக்கைதானே? இதுக்கெல்லாம் ஆர்மில போயியா ட்ரெயினிங் எடுக்க முடியும்? வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்./////

பன்னி, இப்படி எல்லா நேரமும் போலீச கேவலப்படுத்திக்கிட்டே இருந்தேன்னு வைய்யி, ரகசிய போலீசு படை மட்டுமில்ல ரகசிய போலீசு செரங்கு,ரகசிய போலீசு சொறி ன்னு ஏகப்பட்டது வரும் போலிருக்கு. சூதனமா இருந்துக்க.

வானம் said...

///நான் எல்கேஜில எழுத ஆரம்பிச்ச புதுசுல என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ். ஏன்னா அவருதான் எங்க ஸ்கூலு வாத்தி!////

வாத்தியா இருந்துகிட்டு எதுக்குய்யா அவரு ஊக்கு வித்தாரு? கவுரவமா நோட்டு, புக்குன்னு எதாவது விக்க வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வானம் said...
////நாம எழுதுதறது எல்லாமே மொக்கைதானே? இதுக்கெல்லாம் ஆர்மில போயியா ட்ரெயினிங் எடுக்க முடியும்? வேணும்னா சிரிப்பு போலீசு ப்ளாக்க மூணு நாள் உக்காந்து படிங்க, அப்புறம் நீங்க சும்மா பேசுனா கூட அது ரொம்பக் கேவலமான மொக்கை ஆகிடும்./////

பன்னி, இப்படி எல்லா நேரமும் போலீச கேவலப்படுத்திக்கிட்டே இருந்தேன்னு வைய்யி, ரகசிய போலீசு படை மட்டுமில்ல ரகசிய போலீசு செரங்கு,ரகசிய போலீசு சொறி ன்னு ஏகப்பட்டது வரும் போலிருக்கு. சூதனமா இருந்துக்க.//////

ங்கொய்யா... அந்த அனானி அல்லக்கைய்யி நீதானாய்யா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
///நான் எல்கேஜில எழுத ஆரம்பிச்ச புதுசுல என்னைப் பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ். ஏன்னா அவருதான் எங்க ஸ்கூலு வாத்தி!////

வாத்தியா இருந்துகிட்டு எதுக்குய்யா அவரு ஊக்கு வித்தாரு? கவுரவமா நோட்டு, புக்குன்னு எதாவது விக்க வேண்டியதுதானே?/////

அதுவும்தான் பண்ணுனாரு, இருந்தாலும் பர்ஸ்ட்டு பண்ணதைத்தானே சொல்லிக்காட்டனும்?

Chitra said...

மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பதிவிலும் இருபது முப்பது மொக்கை போடுறீங்களே எப்படி?
மொதல்ல அந்த மில்லியன் டாலரைக் கொடுங்க, பதில் சொல்றேன்.

...your trademark reply!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Chitra said...
மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பதிவிலும் இருபது முப்பது மொக்கை போடுறீங்களே எப்படி?
மொதல்ல அந்த மில்லியன் டாலரைக் கொடுங்க, பதில் சொல்றேன்.

...your trademark reply!//////

ஆஹா கண்டுபுடிச்சிட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
ஒரு லேப் டாப் கம்ப்யுடர சுத்தி நாலு கொரங்குக குந்திக்கிட்டு இருக்கு எதெல்லாம் சிம்ம்பாளிக்கா யார காட்டுது ?
எனக்கு தெரியும் சத்தியமா அதில பன்னி குட்டி இல்லே!!/////

ஆஹா நீங்க என்னைய வம்புல மாட்டிவிடாம போகமாட்டீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எம் அப்துல் காதர் said...
தேவலீலை தேவலீலைன்றிங்களே, அப்படின்னா இன்னா பன்னி!!/////

தெரியாத மாதிரி கேக்குறதப்பாரு? சரி சரி, நம்ம சிபி இதுக்கும் விமர்சனம் எழுதியிருக்காரு பாத்து படிச்சு வெளங்கி நடந்துக்குங்க!

வானம் said...

//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////வானம் said...

பன்னி, இப்படி எல்லா நேரமும் போலீச கேவலப்படுத்திக்கிட்டே இருந்தேன்னு வைய்யி, ரகசிய போலீசு படை மட்டுமில்ல ரகசிய போலீசு செரங்கு,ரகசிய போலீசு சொறி ன்னு ஏகப்பட்டது வரும் போலிருக்கு. சூதனமா இருந்துக்க.//////

ங்கொய்யா... அந்த அனானி அல்லக்கைய்யி நீதானாய்யா...?/////

அடப்பாவி, எதோ நம்ம சொந்தபந்தத்தையெல்லாம் பாக்கணுமே, இந்த வலையுலகத்த காப்பாத்தணுமேன்னு பிரயாசப்பட்டு கமெண்டு போட்டா இப்படி மரியாதையில்லாம பேசிபுட்டியே ராஸ்கல்....

டக்கால்டி said...

அப்போ கக்கூஸ்ல கூட நெட் கனெக்சன் வெச்சிருக்கீங்களா?//

Ada Wi-Fi connection irukkum boss. Velakkennai maathiri velakkam kettukittu.

ஜோதிஜி said...

சிரித்துக் கொண்டே தூங்கப் போகின்றேன்.

மின் அஞ்சல் பதிவு செய்தும் வரமாட்டேன் என்கிறது. சரி செய்யவும்.

ஜோதிஜி said...

சிரித்துக் கொண்டே தூங்கப் போகின்றேன்.

மின் அஞ்சல் பதிவு செய்தும் வரமாட்டேன் என்கிறது. சரி செய்யவும்.

ஜோதிஜி said...

சிரித்துக் கொண்டே தூங்கப் போகின்றேன்.

மின் அஞ்சல் பதிவு செய்தும் வரமாட்டேன் என்கிறது. சரி செய்யவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
//// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////வானம் said...

பன்னி, இப்படி எல்லா நேரமும் போலீச கேவலப்படுத்திக்கிட்டே இருந்தேன்னு வைய்யி, ரகசிய போலீசு படை மட்டுமில்ல ரகசிய போலீசு செரங்கு,ரகசிய போலீசு சொறி ன்னு ஏகப்பட்டது வரும் போலிருக்கு. சூதனமா இருந்துக்க.//////

ங்கொய்யா... அந்த அனானி அல்லக்கைய்யி நீதானாய்யா...?/////

அடப்பாவி, எதோ நம்ம சொந்தபந்தத்தையெல்லாம் பாக்கணுமே, இந்த வலையுலகத்த காப்பாத்தணுமேன்னு பிரயாசப்பட்டு கமெண்டு போட்டா இப்படி மரியாதையில்லாம பேசிபுட்டியே ராஸ்கல்....//////

ரைட்டு விடு, எப்படியாவது போட்டு வாங்கி கண்டுபுடிக்கலாம்னு பார்த்தேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டக்கால்டி said...
அப்போ கக்கூஸ்ல கூட நெட் கனெக்சன் வெச்சிருக்கீங்களா?//

Ada Wi-Fi connection irukkum boss. Velakkennai maathiri velakkam kettukittu.//////

ஹி..ஹி.. வை-பி ன்னா வயர பின்னாடி வெச்சு எடுத்துட்டுப் போறதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜோதிஜி said...
சிரித்துக் கொண்டே தூங்கப் போகின்றேன்.

மின் அஞ்சல் பதிவு செய்தும் வரமாட்டேன் என்கிறது. சரி செய்யவும்./////

வாங்க சார், அது என்ன கொழப்படின்னு பார்க்கிறேன்!

நிகழ்காலத்தில்... said...

சிரிச்சு மாளல....

கலக்கல் தல...:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நிகழ்காலத்தில்... said...
சிரிச்சு மாளல....

கலக்கல் தல...:))/////

நன்றிங்க...!

Philosophy Prabhakaran said...

இவ்வளவு லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும்...

Philosophy Prabhakaran said...

OFF THE RECORD கமெண்டுகள் அனைத்தும் அருமை...

Philosophy Prabhakaran said...

190

Philosophy Prabhakaran said...

191

Philosophy Prabhakaran said...

192

Philosophy Prabhakaran said...

193

Philosophy Prabhakaran said...

194

Philosophy Prabhakaran said...

195

Philosophy Prabhakaran said...

196

Philosophy Prabhakaran said...

அப்பாடா... லேட்டா வந்தாலும் வடை கிடைச்சது,...

Unknown said...

இது எதிர் பதிவு அல்ல, நேர் பதிவு என்ற ஆரம்பமே அமர்க்களம்.. எருமக்குட்டியை சைடு காணல் எருமை.. சாரி அருமை..
ஆப் த ரெக்காட் அசத்தல்...

Unknown said...

//மொதல்ல அந்த மில்லியன் டாலரைக் கொடுங்க, பதில் சொல்றேன்.//\

Unknown said...

//கமர்சியலாகப் பார்த்தால் அஞ்சரைக்குள்ள வண்டிக்குத்தான் முதலிடம். அடுத்ததாக ஒரு ஆங்கிலப்படம் என்ற வகையில் சிராக்கோ படத்தைச் சொல்லலாம். தேவலீலை படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து. மாயவலை டப்பா.//

சி.பி. சார் பேட்டிய அப்படியே போட்டுத்தள்ளியிருக்கீங்க..

தறுதலை said...

இந்தா மொய் , 201. நல்லா எழுதிக்க. வரலாறு முக்கியம்.

யோவ் நான் எங்கய்யா எதுக்கு எது நல்லதுன்னு போட்டி வச்சிருக்கேன். எம் பேர கெடுக்குறதுக்குன்னே கெளம்பி இருக்கியா? பிச்சுபுடுவேன் பிச்சி.

நானும் ரவுடிதான்.... நானும் ரவுடிதான்.....

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////tharuthalai said...
இந்தா மொய் , 201. நல்லா எழுதிக்க. வரலாறு முக்கியம்.

யோவ் நான் எங்கய்யா எதுக்கு எது நல்லதுன்னு போட்டி வச்சிருக்கேன். எம் பேர கெடுக்குறதுக்குன்னே கெளம்பி இருக்கியா? பிச்சுபுடுவேன் பிச்சி.

நானும் ரவுடிதான்.... நானும் ரவுடிதான்.....

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)/////////

யோவ் நான் சொன்னது பெரிய தறுதலைய...

«Oldest ‹Older   1 – 200 of 205   Newer› Newest»