Wednesday, December 29, 2010

பன்னீஸ் கிச்சன்: தோசை





என்ன நண்பர்களே, போனவாரம் பன்னீஸ் கிச்சன்ல ஒரு நல்ல சமையல் குறிப்பு ஒண்ணு பார்த்தோம். இந்த வாரமும் தோசையப் பத்தி  ஒரு அற்புதமான  சமையல் குறிப்போட வந்திருக்கேன். தென்னிந்தியாவின் தனிச்சிறப்பு உணவான தோசையில்தான் எத்தனை எத்தனை வகைகள்? ஸ்பெசல் தோசை, சாதா தோசை, ஸ்பெசல் சாதா தோசை, மசால் தோசை, செட் தோசை, ஊத்தப்பம் (இதுவும் ஒரு தோசைதானே?), ரவா தோசை......   அப்பப்பப்பா......தமிழன் சாப்பாட்டுக்கே பாதி வாழ்க்கைய செலவு பண்ணிடறான்னு நெனக்கிறேன். பேச்சிலர் சமையலில் இடம் பெறாத ஒரு உணவுகளில் தோசையும் ஒன்று. ஒண்ணு ஒண்ணா போட்டு எடுக்கறதுக்குள்ள  சாப்பிடுற ஆசையே போயிடும். இந்த ஒரு விஷயத்துல நெஜமாவே பாவம்தான் லேடீஸ்........!


திருச்சி, சிங்காரதோப்பில், தோசா கார்னர் என்று ஒரு உணவகம் இருக்கு, அங்கே தோசை மட்டும் தான் கிடைக்கும், இன்ட்ரஸ்டிங்கா இருக்குல்ல? அங்கே சில வருடங்களூக்கு முன்னாடி போயிருந்தேன். மொத்தம் 16 வகைத் தோசைகள் (எல்லாம் சைவ தோசைகள்தான்). எல்லாத்தையும் ஒரே நேரத்துல டேஸ்ட் பண்ண முடியலேன்னாலும், ஆளுக்கொரு டைப்பா சொல்லி முடிஞ்ச வரைக்கும் கவர் பண்ணோம். நல்லாருந்துச்சு. குறிப்பா காலிபிளவர் தோசை அல்டிமேட்..! திருச்சி போனா ட்ரை பண்ணிப் பாருங்க சார். (அப்பாடா திருச்சியப் பத்தி இன்னொரு மேட்டர் போட்டாச்சு!)






கொஞ்சம் வடக்கே திரும்பிப் பாத்தா, தோசைதான் வட இந்தியர்களுக்கும் ரொம்பப் பிடித்த தென்னிந்திய உணவு. ஸ்பூனில் சாம்பாரைக் குடித்துக் கொண்டே அட்டகாசமாக தோசையை உள்ளே தள்ளுவார்கள். அவர்கள் செய்யும் தோசையின் ருசி சற்று வித்தியாசமாக இருக்கும் (நாம சப்பாத்தி செய்யற மாதிரி!), இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும். டெல்லி, சாகேட்டில் ஒரு தமிழர் (காரைக்குடிப்பக்கம்னு நெனைக்கிறேன்), தள்ளுவண்டி வைத்து சாப்பாட்டுக்கடை நடத்துகிறார்,  கிட்டத்தட்ட 25-30 வருடமாக. அங்கும் தோசைதான் ஸ்பெசல், மாலை 5 மணிக்கு மேல்தான் தொடங்குவார், இரவு 12 மணிவரை, நல்ல வியாபாரம்.  சும்மா தள்ளுவண்டிதானே என்று நினைக்காதீர்கள், அவர் இன்று இரு கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர். எந்தப்படிப்பும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று அல்லல் படுபவர்கள் இதையெல்லாம் சற்று யோசித்துப் பார்க்கலாம். நியூயார்க்கில் கூட ஒரு தமிழர் தோசை ஸ்டால் வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றார் என்று இணையதளங்களில் படித்திருக்ககிறேன்.


சரி சரி, கதை போதும்,  நாம போயி தோசையச் சுடுவோம் வாங்க........

ஸ்டெப்: 1
நல்ல ஹோட்டலா செலக்ட் பண்ணிக்குங்க.

ஸ்டெப் 2:
உங்களுக்கு பிடித்த தோசைய பார்சல் ஆர்டர் பண்ணி வாங்கிக்குங்க (காசு நீங்கதான் கொடுக்கனும்.... சார்)

ஸ்டெப் 3:
உடனே மெரினா பீச்சுக்கு கெளம்புங்க.

ஸ்டெப் 4:
பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.
டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!


  
பி.கு.: சொந்தமா தோசையும், துப்பாக்கியும் வெச்சிருக்கவங்களும், வீட்லேயே சுட்டுக்கலாம்.

எச்சரிக்கை: பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.......!

என்ன நண்பர்களே, தோசைய நல்லா சுட்டிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். எப்படி இருந்ததுன்னு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க. அடுத்த வாரமும் ஒரு அருமையான சமையல் குறிப்போட உங்களை சந்திருக்கிறேன்.............!

புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!


151 comments:

karthikkumar said...

VADAI

karthikkumar said...

CHI DOSAI

test said...

thosai!

test said...

4 iruku ila?

sathishsangkavi.blogspot.com said...

தோசை தோசை...

ஏங்க பன்னி இந்த தோசைய தீயில் சுடலாமா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க வாங்க, கார்த்திக்,ஜீ, இன்னிக்கு நோ வடை, ஒன்லி தோசைதான், பிரிச்சு எடுத்துக்குங்க........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சங்கவி said...
தோசை தோசை...

ஏங்க பன்னி இந்த தோசைய தீயில் சுடலாமா?////

அது எப்படின்னு அடுத்த வாரம் பார்க்கலாம் சார், அதுக்குள்ள அவசரப்பட்டா எப்பிடி?

karthikkumar said...

பி.கு.: சொந்தமா தோசையும், துப்பாக்கியும் வெச்சிருக்கவங்களும், வீட்லேயே சுட்டுக்கலாம்.///
பன்னிகுட்டி இதுல வேற ஏதும் MEANING இல்லையே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?..//////

துணி போடுறது உங்க இஷ்டம், ஆனா கண்டிப்பா பட்டாபட்டி போட்டிருக்கக் கூடாது,
ஆமா ராவாதானே சுடனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
பி.கு.: சொந்தமா தோசையும், துப்பாக்கியும் வெச்சிருக்கவங்களும், வீட்லேயே சுட்டுக்கலாம்.///
பன்னிகுட்டி இதுல வேற ஏதும் MEANING இல்லையே./////

அடிங்க்...ங்கொக்காமக்கா 18+++++ போட வெச்சிடுவெ போல?

வானம் said...

அடுத்த டைட்டில் ரெடியா?
``பஜ்ஜி எப்படி போடுவது?(முதல் மாடியிலிருந்தா,மூனாவது மாடியிலிருந்தா என்பது உங்கள் விருப்பம்)’’

Speed Master said...

வடை செய்வது எப்படி ? என ஒரு பதிவு போடவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
ஸ்டெப் 2:
உங்களுக்கு பிடித்த தோசைய பார்சல் ஆர்டர் பண்ணி வாங்கிக்குங்க (காசு நீங்கதான் கொடுக்கனும்.... சார்)///

அட விளங்காதவனே. காசு கொடுத்து எதுக்கு வாங்கணும். ஹோட்டல்லையே காசு கொடுக்காம சுட்டுடலாமே(ஆட்டைய போடு)

logu.. said...

\\பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு,\\

Anthalu neengathane?

ஜெயந்த் கிருஷ்ணா said...

கண்டிப்பா பதிவு படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா... ஒரு வேளை பதிவு படிக்காமல் கமெண்ட் போட்டா அடிப்பீங்களா..

எஸ்.கே said...

கமான் சோல்ஜர்ஸ்! ரெடியா இருங்க! உங்க ரைஃபிள்ஸை தயாரா வச்சிகிங்க!.... ரெடி... ஃபயர்!

logu.. said...

\\எல்லாத்தையும் ஒரே நேரத்துல டேஸ்ட் பண்ண முடியலேன்னாலும்..\\

Parcel pannitu vanthavathu ulla thallikira alache neenga..

nambave mudilada sameeee..
ulaga maha kapsaaa...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
அடுத்த டைட்டில் ரெடியா?
``பஜ்ஜி எப்படி போடுவது?(முதல் மாடியிலிருந்தா,மூனாவது மாடியிலிருந்தா என்பது உங்கள் விருப்பம்)’’//////

போடுறதுன்னு முடிவு பண்ணியாச்சு,அது என்ன சின்னப்புள்ளத்தனமா 1-வது மாடி 3-வது மாடி? நேரா எல் ஐ சி மொட்டமாடிக்குப் போய்டவேண்டீயது தானே?

எஸ்.கே said...

அய்யய்யோ சுட்டுட்டாங்கா சுட்டுட்டாங்க... இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமில்லையா... தோசயை அநியாயமா சுட்டுட்டாங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
வடை செய்வது எப்படி ? என ஒரு பதிவு போடவும்/////

குட் ஐடியா, கீப் இட் அப்..........!

செல்வா said...

// மசால் தோசை, செட் தோசை, ஊத்தப்பம் (இதுவும் ஒரு தோசைதானே?),///

இது ஊத்தாப்பம் இல்லைங்களா ..?

வானம் said...

பதிவுக்கு மேட்டர் எதுவும் சிக்கலன்னா பட்டாபட்டிய கிழிச்சு ஒரு பதிவ போடவேண்டியதுதானே?
ஏன் இப்படி மொண்ணையா ஒரு பதிவு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
ஸ்டெப் 2:
உங்களுக்கு பிடித்த தோசைய பார்சல் ஆர்டர் பண்ணி வாங்கிக்குங்க (காசு நீங்கதான் கொடுக்கனும்.... சார்)///

அட விளங்காதவனே. காசு கொடுத்து எதுக்கு வாங்கணும். ஹோட்டல்லையே காசு கொடுக்காம சுட்டுடலாமே(ஆட்டைய போடு)/////

இவன் அடிவாங்குனாலும் திருந்த மாட்டாம் போல?

logu.. said...

\\பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.
டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!\\

Earkanave suttu partha experience ahh?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் நாலு தோசை சுட்டுட்டேன்... ஆனா கடைகாரன் துரத்திகிட்டு வரானே ஏன்..????

செல்வா said...

//ஸ்டெப் 4:பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!/

குறிதவரிடுட்சுணா ..?

அருண் பிரசாத் said...

எட்றா அந்த துப்பாக்கிய...இன்னைக்கு பன்னிய சுடாம விடுறதில்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வானம் said...
பதிவுக்கு மேட்டர் எதுவும் சிக்கலன்னா பட்டாபட்டிய கிழிச்சு ஒரு பதிவ போடவேண்டியதுதானே?
ஏன் இப்படி மொண்ணையா ஒரு பதிவு?//////

நீ எங்கெயாவது என்னைய சிக்கல்ல கோர்த்து விடுறதுலேயே குறியா இரு!

செல்வா said...

// Speed Master said...
வடை செய்வது எப்படி ? என ஒரு பதிவு போடவும்//



வடை பத்தி இங்க பேச கூடாதுங்க , நான் இருக்கேன்ல ..!

வானம் said...

தோச சுடுரதுக்கு மிலிட்டரில டிரெய்னிங் எடுக்கனுமா, இல்ல மிலிட்டரி ஓட்டல்ல ட்ரெய்னிங்கு எடுத்தா போதுமா?

logu.. said...

\\ அருண் பிரசாத் said...
எட்றா அந்த துப்பாக்கிய...இன்னைக்கு பன்னிய சுடாம விடுறதில்ல\\

Nalla powerfullana kunda podunga..
na venumna engachum attaiya pottu tharen..

'பரிவை' சே.குமார் said...

தோசை நல்லா சுட்டிருக்கீங்க... இதையும் அப்படியே பாருங்க.

http://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
எட்றா அந்த துப்பாக்கிய...இன்னைக்கு பன்னிய சுடாம விடுறதில்ல////

எச்சூஸ் மி, துப்பாக்கி வேணூமா? ஒருநாள் வாடகை ரூ 3999 மட்டுமெ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//
ஸ்டெப் 2:
உங்களுக்கு பிடித்த தோசைய பார்சல் ஆர்டர் பண்ணி வாங்கிக்குங்க (காசு நீங்கதான் கொடுக்கனும்.... சார்)///

அட விளங்காதவனே. காசு கொடுத்து எதுக்கு வாங்கணும். ஹோட்டல்லையே காசு கொடுக்காம சுட்டுடலாமே(ஆட்டைய போடு)/////

இவன் அடிவாங்குனாலும் திருந்த மாட்டாம் போல?//

ஆமா நான் இப்பதான் ஜெயில்ல இருந்து வந்திருக்கேன். திருந்தனும். அட போயா

இம்சைஅரசன் பாபு.. said...

தோசை அம்மா தோசை ..
அம்மா சுட்ட தோசை .......
அரிசி மாவும் உளுந்தம் மாவும் .....
கலந்து சுட்ட தோசை ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//ஸ்டெப் 4:பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!/

குறிதவரிடுட்சுணா ..?///

அசிங்கப்பட்டான் பன்னி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////logu.. said...
\\ அருண் பிரசாத் said...
எட்றா அந்த துப்பாக்கிய...இன்னைக்கு பன்னிய சுடாம விடுறதில்ல\\

Nalla powerfullana kunda podunga..
na venumna engachum attaiya pottu tharen..///////

பன்னி அலர்ர்ட் ஆகிக்க... எல்லோரும் ஒன்னு கூடுறாய்ங்க...........

சௌந்தர் said...

நல்லா தோசை சுடுறார் இவர்....நல்லா இவருக்கு சூடு வைக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆசை தோசை அப்பளம் வடை எங்க சொல்லுங்க

ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை
ஆசை தோசை அப்பளம் வடை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//ஸ்டெப் 4:பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!/

குறிதவரிடுட்சுணா ..?////////

மறுக்கா சுடு .........!

வானம் said...

தோசை சுடுவது எப்படி என்று தமிழ்நாட்டுக்கே சொல்லிக்கொடுத்த பதிவுலக மாமேதை பன்னிகுட்டியார் வாழ்க! வாழ்க!!
(இந்த பட்டத்த தானே தயாரிச்சு போட்டுகிட்டவரு எப்படியும் மறந்துருப்பாரு, அதான் அதை எடுத்து உமக்கு கொடுத்திட்டேன்)

வானம் said...

அடுத்த பிரச்சனயிலயும் கோத்துவிட்டாச்சு,

வானம் said...

தோசய அப்படியே சுடலாமா, இல்ல திருப்பிபோட்டு சுடனுமா?

வானம் said...

முட்டதோசைய எப்படி சுடுறது?

இம்சைஅரசன் பாபு.. said...

////ஸ்டெப் 4:பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!/

குறிதவரிடுட்சுணா ..?////////

மறுக்கா சுடு .........!//

மறுக்கா சுட்டா தீஞ்சு போயிரும் கண்ணா ........அதை சாப்பிட்டா நிக்காம போகும் .......

வானம் said...

என்னது, யாரையும் காணேமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
நல்லா தோசை சுடுறார் இவர்....நல்லா இவருக்கு சூடு வைக்கணும்/////

ரொம்ப சூடா இருக்காரெ இவரு, அப்போ அடுப்பெ தேவையில்ல....

வானம் said...

49

வானம் said...

51

வானம் said...

52

வானம் said...

53

வானம் said...

54

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// இம்சைஅரசன் பாபு.. said...
////ஸ்டெப் 4:பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!/

குறிதவரிடுட்சுணா ..?////////

மறுக்கா சுடு .........!//

மறுக்கா சுட்டா தீஞ்சு போயிரும் கண்ணா ........அதை சாப்பிட்டா நிக்காம போகும் .......////

ரொம்ப அடிவங்கியிருக்கெ?

வானம் said...

55

வானம் said...

57

வானம் said...

58

மொக்கராசா said...

எங்கிட்ட தூப்பாக்கி இருக்கு ஆனா நல்ல 'குண்டு' இல்லை,இருந்தும் வேலை செய்ய மாட்டேங்குது
பன்னி உங்கிட்டயாவது நல்ல தூப்பாக்கி 'குண்டு' இருக்க இல்ல அங்கேயும் அப்படிதான? நானு தோசை சுடனும்.

இதுல வேற ஏதும் double MEANING இல்லை!!!

மொக்கராசா said...

கல் தோசையை எப்படி சுடுவது, கல் தானே உடையும்.

எஸ்.கே said...

தோசைகள் பிறப்பதில்லை
உருவாக்கப்படுகின்றன....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வானம் said... 45

முட்டதோசைய எப்படி சுடுறது?
//

உம்.. நல்ல கேள்வி...

பதில் :...முட்டிக்கிட்டுத்தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கோமாளி செல்வா said...

//ஸ்டெப் 4:பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!/

குறிதவரிடுட்சுணா ..?///

அசிங்கப்பட்டான் பன்னி..////

ங்கொய்யா குறிதவறுனா மறுக்கா சுடனும் .........

இபபோ..... அசிங்கப்பட்டான்.....போ...லி...ஸ்..........!

எஸ்.கே said...

ஆயுதம் ஏந்தி தோசையை எதிர்க்கும் மனதில்லை.

ஆயுதமில்லை தோசையை தின்று ஏப்பம் விடுங்கள் வெற்றி திரு மகர்களே!

செல்வா said...

50

எஸ்.கே said...

தோசை சுட்ட பின் உற்று கவனித்தால் சிறிய ஓட்டைகள் தெரியும். யார் போட்ட ஓட்டைகள் அவை?

வானம் said...

புடுங்குறதுக்கு ஆணியே இல்ல,அதான் பன்னி மாதிரி வெட்டியா எதாவது பண்ணலாமுன்னு நம்பர் போட்டு வெளையாடிகிட்டு இருக்கேன்

எஸ்.கே said...

நாளைய எதிர்காலம் உமக்கு சிறப்பாக இருக்கின்றது. ஒரு மல்லிகா பத்ரிநாத்தாகவோ, செஃப் தாமோதரனாகவோ சிறப்பு பெற வாழ்த்துக்கள்!

மொக்கராசா said...

//தள்ளுவண்டி வைத்து சாப்பாட்டுக்கடை நடத்துகிறார், கிட்டத்தட்ட 25-30 வருடமாக. அங்கும் தோசைதான் ஸ்பெசல், மாலை 5 மணிக்கு மேல்தான் தொடங்குவார், இரவு 12 மணிவரை, நல்ல வியாபாரம். சும்மா தள்ளுவண்டிதானே என்று நினைக்காதீர்கள், அவர் இன்று இரு கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர்.

பாருடா , பன்னி தோசை சாப்பிட்டு, சாப்பிட்டு அந்தாள் பெரிய பணக்காரர் ஆகிட்டாரு,அந்தளவுக்கு நீ தோசையை சாப்பிட்டு/அமுக்கிறக்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
எங்கிட்ட தூப்பாக்கி இருக்கு ஆனா நல்ல 'குண்டு' இல்லை,இருந்தும் வேலை செய்ய மாட்டேங்குது
பன்னி உங்கிட்டயாவது நல்ல தூப்பாக்கி 'குண்டு' இருக்க இல்ல அங்கேயும் அப்படிதான? நானு தோசை சுடனும்.

இதுல வேற ஏதும் double MEANING இல்லை!!!//////

சிங்கிள் மீனிங்ல சொல்லிப்புட்டு,
டபுள் மீனிங்காம்?

சரி சரி நைட்டு , சேலம் கெளம்பனும் டிக்கட்டு புக் பன்ண்ணு , அதுக்குத்தான்யா....டாகுடரு....ஆங்அவருதான் பரவால்லையெ... .....

வானம் said...

// பட்டாபட்டி.... said...
வானம் said... 45

முட்டதோசைய எப்படி சுடுறது?
//

உம்.. நல்ல கேள்வி...

பதில் :...முட்டிக்கிட்டுத்தான்...////

அதான் பதிவ படிச்சவுடனே முட்டிகிட்டனே,திரும்பவும் தோசக்கி முட்டிக்கனுமா?

செல்வா said...

75

செல்வா said...

அப்பாட இப்பத்தான் கொஞ்சம் நிம்மதி ..

செல்வா said...

Leave your comment

உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் போட்டுத்தாக்குங்க!

வானம் said...

154

வானம் said...

2548

வானம் said...

56412346556

வானம் said...

165456231

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//தள்ளுவண்டி வைத்து சாப்பாட்டுக்கடை நடத்துகிறார், கிட்டத்தட்ட 25-30 வருடமாக. அங்கும் தோசைதான் ஸ்பெசல், மாலை 5 மணிக்கு மேல்தான் தொடங்குவார், இரவு 12 மணிவரை, நல்ல வியாபாரம். சும்மா தள்ளுவண்டிதானே என்று நினைக்காதீர்கள், அவர் இன்று இரு கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர்.

பாருடா , பன்னி தோசை சாப்பிட்டு, சாப்பிட்டு அந்தாள் பெரிய பணக்காரர் ஆகிட்டாரு,அந்தளவுக்கு நீ தோசையை சாப்பிட்டு/அமுக்கிறக்க////////


ஹி...ஹி..... என்னைய நம்பி கடை போடலாம்..........

மொக்கராசா said...

/சேலம் கெளம்பனும் டிக்கட்டு புக் பன்ண்ணு , அதுக்குத்தான்யா....டாகுடரு....ஆங்அவருதான் பரவால்லையெ... ..

அட்ரஸ்சை கரெக்ட்டா சொல்லுறங்க அடிக்கடி மீட் பண்ணுவேங்களோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
165456231//////

என்னலே இது? போ... போயி லெமன் ஜுசு குடிச்சிட்டு வா...........

செல்வா said...

/என்னலே இது? போ... போயி லெமன் ஜுசு குடிச்சிட்டு வா...........
//

நானு ..?

மாணவன் said...

ஆமாம் தோசைய ஏன் சார் திருப்பி போடுறோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
/சேலம் கெளம்பனும் டிக்கட்டு புக் பன்ண்ணு , அதுக்குத்தான்யா....டாகுடரு....ஆங்அவருதான் பரவால்லையெ... ..

அட்ரஸ்சை கரெக்ட்டா சொல்லுறங்க அடிக்கடி மீட் பண்ணுவேங்களோ/////

எல்லாம் நம்ம பார்ட்னருதேன்..........

செல்வா said...

// மாணவன் said...
ஆமாம் தோசைய ஏன் சார் திருப்பி போடுறோம்?

//

அதால திரும்ப முடியாதுல அதனால நாம திருப்பி போடுறோம் .?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
ஆமாம் தோசைய ஏன் சார் திருப்பி போடுறோம்?/////

ஏன்னா சைடுல போடமுடியாதுல அதான்.........

மொக்கராசா said...

பன்னி, தோசையை திருப்பி போட்டு எப்படி சுடுறது -கொஞ்சம் விளக்கவும்.

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
// மாணவன் said...
ஆமாம் தோசைய ஏன் சார் திருப்பி போடுறோம்?

//

அதால திரும்ப முடியாதுல அதனால நாம திருப்பி போடுறோம் .?!//

ஆஹா கண்டுபுடிச்சுட்டாரே அண்ணன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
பன்னி, தோசையை திருப்பி போட்டு எப்படி சுடுறது -கொஞ்சம் விளக்கவும்./////

அது அடுத்த வாரம்..........!

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மாணவன் said...
ஆமாம் தோசைய ஏன் சார் திருப்பி போடுறோம்?/////

ஏன்னா சைடுல போடமுடியாதுல அதான்.........//

ஏதாவது உள்குத்து இருக்கா?

NaSo said...

சுட்ட தோசையை என்ன பண்றது மாம்ஸ்??

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?.//

oil oothanuma kekkaliye... :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மொக்கராசா said...
பன்னி, தோசையை திருப்பி போட்டு எப்படி சுடுறது -கொஞ்சம் விளக்கவும்./////

அது அடுத்த வாரம்..........!///////

கண்டிப்பா நீங்க 18+ பூட்டுதான் ஆகணும்!

செல்வா said...

100

NaSo said...

//TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?.//

oil oothanuma kekkaliye... :)//

எந்த ஆயில்?

செல்வா said...

100

NaSo said...

100

வைகை said...

நாகராஜசோழன் MA said...
சுட்ட தோசையை என்ன பண்றது மாம்ஸ்??/////////


சுடாத ஆளுக்கு கொடுத்துருங்க மாம்ஸ்

செல்வா said...

வடை எனக்கே .. சரி இப்ப போறேன் .!

NaSo said...

101

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////மாணவன் said...
ஆமாம் தோசைய ஏன் சார் திருப்பி போடுறோம்?/////

ஏன்னா சைடுல போடமுடியாதுல அதான்.........//

ஏதாவது உள்குத்து இருக்கா?////

வெளிக்குத்தும் இருக்கு.........

வானம் said...

கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம நம்பரு போட்டதுக்கு பதில் சொல்லுது பன்னி(காபி குடிச்சுட்டு வந்தேன்.)

NaSo said...

//வைகை said...

நாகராஜசோழன் MA said...
சுட்ட தோசையை என்ன பண்றது மாம்ஸ்??/////////


சுடாத ஆளுக்கு கொடுத்துருங்க மாம்ஸ்//

துப்பாக்கி இல்லாத ஆளுக்கா மாம்ஸ்? (ஆமா உங்க பேரு வை-கை யா? இல்ல கை-வை யா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
சுட்ட தோசையை என்ன பண்றது மாம்ஸ்??////


ஆற வைக்கோனும்.....

வானம் said...

// வானம் said...
தோச சுடுரதுக்கு மிலிட்டரில டிரெய்னிங் எடுக்கனுமா, இல்ல மிலிட்டரி ஓட்டல்ல ட்ரெய்னிங்கு எடுத்தா போதுமா?
//
??????

வானம் said...

// வானம் said...
தோசய அப்படியே சுடலாமா, இல்ல திருப்பிபோட்டு சுடனுமா?
////
?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வானம் said...
கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம நம்பரு போட்டதுக்கு பதில் சொல்லுது பன்னி(காபி குடிச்சுட்டு வந்தேன்.)/////


என்றா இது, நாட்டாமைய எதுத்து பேசுற? அப்புறம், தீர்ப்ப்ப்ப சொல்லிப் போடுவேன் ஆமா.........

மொக்கராசா said...

/ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?.//

oil oothanuma kekkaliye... :)

அய்யய்யோ தோசையில் ஆரம்பிச்சு சுடுற மேட்டர் வேற எங்கேயோ போகுதே

செல்வா மாதிரி குட்டி பசங்களெளாம் இருக்காங்க கொஞ்சம் பார்த்து கமெண்ட்டு போடுங்க

வைகை said...

நாகராஜசோழன் MA said...
//வைகை said...

நாகராஜசோழன் MA said...
சுட்ட தோசையை என்ன பண்றது மாம்ஸ்??/////////


சுடாத ஆளுக்கு கொடுத்துருங்க மாம்ஸ்//

துப்பாக்கி இல்லாத ஆளுக்கா மாம்ஸ்? (ஆமா உங்க பேரு வை-கை யா? இல்ல கை-வை யா?)////////

நான் மொதல்ல கை வச்சதுக்கு அப்பறம் வை - கை! என்ன மாஸ் ஓகேவா?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?.//

oil oothanuma kekkaliye... :)//

எந்த ஆயில்?/////

ம்ம் கிருஷ்னாயிலு ஊத்திக்கொளூத்து.......

வைகை said...

நாகராஜசோழன் MA said...
//வைகை said...

நாகராஜசோழன் MA said...
சுட்ட தோசையை என்ன பண்றது மாம்ஸ்??/////////


சுடாத ஆளுக்கு கொடுத்துருங்க மாம்ஸ்//

துப்பாக்கி இல்லாத ஆளுக்கா மாம்ஸ்? /////

யார?!! பன்னிய சொல்லலியே?!

மொக்கராசா said...

//சுடாத ஆளுக்கு கொடுத்துருங்க மாம்ஸ்// துப்பாக்கி இல்லாத ஆளுக்கா மாம்ஸ்?

அப்ப பன்னிக்கு குடுங்க

NaSo said...

//வைகை said...

துப்பாக்கி இல்லாத ஆளுக்கா மாம்ஸ்? (ஆமா உங்க பேரு வை-கை யா? இல்ல கை-வை யா?)////////

நான் மொதல்ல கை வச்சதுக்கு அப்பறம் வை - கை! என்ன மாஸ் ஓகேவா?!//

அதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போய்டலாம்!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
நாகராஜசோழன் MA said...
//வைகை said...

நாகராஜசோழன் MA said...
சுட்ட தோசையை என்ன பண்றது மாம்ஸ்??/////////


சுடாத ஆளுக்கு கொடுத்துருங்க மாம்ஸ்//

துப்பாக்கி இல்லாத ஆளுக்கா மாம்ஸ்? (ஆமா உங்க பேரு வை-கை யா? இல்ல கை-வை யா?)////////

நான் மொதல்ல கை வச்சதுக்கு அப்பறம் வை - கை! என்ன மாஸ் ஓகேவா?!//////

அடப்பாவிகளா...இன்னிக்கு 18+ வேற போடல, முன் ஜாமீன் வாங்கவெச்சிடாதீங்கப்பா

வைகை said...

பன்னிசார்...நமீதாவோட நைட்டிய கண்டுபுடிச்சாச்சு! பதிவு வருது பாருங்க!

Jaleela Kamal said...

mmm நல்ல சுட்டிங்க தோசைய, மெரினா பீச்சுல போயா....

வானம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...


என்றா இது, நாட்டாமைய எதுத்து பேசுற? அப்புறம், தீர்ப்ப்ப்ப சொல்லிப் போடுவேன் ஆமா.........//////

எலேய், ஏதோ ஆமை வந்துருக்குதாம், தோசையோட அதையும் சுட்டு சைட்டிஷ்ஷா வைச்சுருலே.

வானம் said...

122

வானம் said...

123

வானம் said...

124

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//வைகை said...

துப்பாக்கி இல்லாத ஆளுக்கா மாம்ஸ்? (ஆமா உங்க பேரு வை-கை யா? இல்ல கை-வை யா?)////////

நான் மொதல்ல கை வச்சதுக்கு அப்பறம் வை - கை! என்ன மாஸ் ஓகேவா?!//

அதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போய்டலாம்!!!////

போ..... நானா....... வேணாங்கிறேன்..........?

மொக்கராசா said...

// கொஞ்சம் வடக்கே திரும்பிப் பாத்தா, தோசைதான் வட இந்தியர்களுக்கும் ரொம்பப் பிடித்த தென்னிந்திய உணவு.

நானும் வடக்கே திரும்பி பார்த்தேன் , எதுத்த வீட்டு ஆண்டி தான் எனக்கு தெரியுது......நான் என்ன பண்ண
தோசை சுடவா, வேணாம

வானம் said...

125--- தட்டிடாருய்யா பன்னிக்குட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jaleela Kamal said...
mmm நல்ல சுட்டிங்க தோசைய, மெரினா பீச்சுல போயா..../////

ஆமாங்க நாங்கல்லாம் தோசைய இப்பிடித்தாங்க சுட முடியும் .....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
// கொஞ்சம் வடக்கே திரும்பிப் பாத்தா, தோசைதான் வட இந்தியர்களுக்கும் ரொம்பப் பிடித்த தென்னிந்திய உணவு.

நானும் வடக்கே திரும்பி பார்த்தேன் , எதுத்த வீட்டு ஆண்டி தான் எனக்கு தெரியுது......நான் என்ன பண்ண
தோசை சுடவா, வேணாம/////

அப்பிடியே வடகிழக்குல பாத்தேன்னா அவ புருசனும் தெரிவானே? அவன் கிட்ட வேணா கேட்டு சொல்லவா?

ஆமினா said...

ஹா...ஹா...ஹா.....

இந்த முறை சாப்பாடு சூப்பர்

வானம் said...

// மொக்கராசா said...
// கொஞ்சம் வடக்கே திரும்பிப் பாத்தா, தோசைதான் வட இந்தியர்களுக்கும் ரொம்பப் பிடித்த தென்னிந்திய உணவு.

நானும் வடக்கே திரும்பி பார்த்தேன் , எதுத்த வீட்டு ஆண்டி தான் எனக்கு தெரியுது......நான் என்ன பண்ண
தோசை சுடவா, வேணாம//////

வடக்குபக்கம் தெரியுற ஆண்ட்டி வாஸ்துபடி சரியில்ல, அதனால கண்ணுல ரெண்டு காஞ்ச மிளகாயா தேச்சுகிட்டு பாருங்க மொக்கராசா

அந்நியன் 2 said...

ஷ்..ஷ் அப்பாடா...வயிறு ரொம்ப பசியா இருக்கு..ஏப்பா..சாப்பிட என்ன இருக்கு ?

தோசை இருக்கு சார்.

அப்படியா ராசா...வா..இங்கே வா....
நான் சொல்ற மாதிரி தோசையை சுட்டுக் கொண்டு வா..ஒரு ஐம்பது கிராம் நெய் எடுத்து அதை அப்படியே தோசைக் கல்லில் சுத்தி ஊத்தாமல் நடுவாக்களே ஊத்தி,ஒன்னரை ஆப்பை மாவு எடுத்து அப்படியே கல்லில் பட்டும் படாமலும் இழுவி,அதுக்கு மேலே ஒரு நாலைஞ்சு வெங்காயத்தை வெட்டி போட்டு,பச்சைமிளகாயை பூ போல நறுக்கி,அதை அப்படியே தோசை மீது தூவி...சரின்னு சொல்லுடா......நான் பாட்டுக்க சொல்ட்றேன்லே.

சரி...

ம்..எதுலே விட்டேன்..ம்..ஞாபகத்திற்கு வந்திருச்சு அப்படியே ஒரு முட்டையை கொத்தி தோசைக்கும் கரக்கட்டுக்கும் மத்தியிலே அதை ஊத்தி அப்படியே கொஞ்சம் பன்னீரை தொலுச்சி..தோசை கோல்ட் கலரில் வந்ததும் அதுமேலே கட்டி சட்டினியுடன் கொஞ்சம் தக்காளி சட்டினியயும் வச்சு,அப்படியே ஆவி பறக்க அய்யாவுக்கு ரெண்டு தோசை கொண்டு வா ராசா..

அய்யாவுக்கு ரெண்டு ஊத்தப்பம்..ம்..ம்..


அட கீரிப்பிள்ளைக்கு பொறந்தவனே இவ்வளவு நேரம் வாயி வலிக்க கதை சொன்னேனே...இதை மொதல்லே சொல்லித்தொலைந்திருந்தால் நான் பாட்டுக்க சும்மா போயிருப்பேன்லே.....


ஏதோ சொல்லனும்னு தோனுச்சு..அதான்..

தோசை அருமை வாழ்த்துக்கள்.

மொக்கராசா said...

யோவ் அந்நியன் 2 கமெண்ட்டு போட சொன்னா பதிவு போட்டுறங்க்
இதல்லெம் நம்ம பன்னிக்கு புடிக்காது ஆமா சொல்லிபுட்டேன்

Anonymous said...

தோசைக்கு பதிலா உங்கள தான் சுடனும்

செல்வா said...

யாரையும் காணோம் .?!

வானம் said...

// கோமாளி செல்வா said...
யாரையும் காணோம் .?!////
அதானே, 150வது வடைக்கு என்ன பண்றது?

செல்வா said...

// வானம் said...
// கோமாளி செல்வா said...
யாரையும் காணோம் .?!////
அதானே, 150வது வடைக்கு என்ன பண்றது?

/

கடை ஓனர் எங்க ..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடை ஓனர் எங்க ..?
//

கக்கூஸ்...

இங்க வந்து என்னா கேள்வி?..

வந்தமா, வாந்தி எடுத்தமானு போய்க்கிட்டேயிருக்கனும்...

தினேஷ்குமார் said...

மன்னித்துகொள்ளவும் கவுண்டரே ஆணி அதிகம் நாளை தான் வருவேன்

மங்குனி அமைச்சர் said...

ஐய்யே உங்க ஊருல இப்படியா தோசை சுடுவிங்க ....... சேம்..சேம்... பப்பி சேம் (பப்பி பற்றிய டீடைல் வீண்டுபவர்கள் கலாக்காவை காண்டாக்ட் செய்யவும் )

மங்குனி அமைச்சர் said...

ஏன் பன்னி நாம கஷ்டப் பட்டு தோசைய வாங்கிட்டு பீச்சுல போயி சுடனும் ............ பேசாம பீச்சுல துப்பாக்கியோட (இதற்க்கு எந்த உள்அர்த்தமும் கிடையாது ) உட்கார்ந்தா எவனாவது தோசைய சுட வாங்கிட்டு வந்தா நாம அவனுக்கு தெரியாம சுட்டுடலாமுள்ள

மங்குனி அமைச்சர் said...

நீங்கல்லாம் காசுகுடுத்துத்தான் தோசை வாங்குவின்களா ????? போங்கடா கேன ........... நாங்க ஹோட்டல்லே தோசைய சுட்டுடுவோம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?..//


பட்டா துணி போட்ருக்கனுமின்னு கேட்டது தோசைக்கா இல்லை ந@#@#கா ??? இல்லை பக்கத்துல இருக்க பி@#@#கா ?

Anonymous said...

யோவ் மங்குனி ..,
நம்ம ப்ளோகுல எல்லாம் ஏதுயா டபுள் மீனிங் ...,எல்லாமே சிங்கள் மீனிங் தான் ....,

Anonymous said...

////// ஆமா... இந்த தோசைய சுடும்போது, துணி ஏதாவது போட்டிருக்கனுமா.. இல்ல அப்படியே ரவா.. சாரிப்பா.. ராவா..சுடலாமா?.. ////

இதுக்கு எங்கிட்ட ஒரு பதில் இருக்கு ..,சொல்லாமா வேண்டாம்மா ன்னு யோசிசிகிடு இருக்கேன்

Anonymous said...

@ பட்டா

அடுத்த மாசம் எதோ ஒரு தேதியில் வரும் எங்கள் பதிவுலக குருநாதரை வரவேற்க சிலபல பியர்களுடன் ,மன்குனியும் ,நரியும் தாங்கள் போட்டு கொண்டிருக்கும் பட்டாபட்டி கிழி கிழியென கிழியும் வரை டான்ஸ் ஆடி வரவேற்க காத்து கொண்டிருகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறது .

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா ,சாப்பாட்டுக்கடை பதிவு போட்டூட்டீங்களா?இன்று முதல் நீர் பிரபல பதிவர்

சி.பி.செந்தில்குமார் said...

தோசையில் ஒரு பதிவு

ஆசையில் ஒரு பின்னூட்டம்

சி.பி.செந்தில்குமார் said...

கொஞ்ச நாளா உங்க பதிவுல லேடீஸ் அயிட்டம்ஸ் கிச்சன் வகையறா தூக்கலா இருகே..ஏதாவது ஃபிகர் மாட்டிடுச்சா/?

சி.பி.செந்தில்குமார் said...

அப்படி எதாவது மாட்டுச்சுன்னா அந்த ஃபிகர் ஃபோட்டாவை வெளியிட்டு எங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும்படி ஒரு பதிவு போடவும்

Philosophy Prabhakaran said...

பன்னீஸ் கிச்சன் என்ற தலைப்பு வசீகரமா இருக்கு... ஸ்டேப் 4 செம காமெடி...

Ramesh said...

தலைப்பைப் பாத்தா இது தொடரும் போல இருக்கே.. நடத்துங்க..

ஆர்வா said...

தலைவா.. ரொம்ப நாள் ஆச்சி..


ஹி..ஹி..நான் ரொம்ப பிஸி..

ஆர்வா said...

ஆமா நீங்க நியூ இயர்'க்கு நியூஜெர்ஸி போய் ஒபாமாவை சந்திக்கப்போறதா
ஒரு நியூஸ் வந்துச்சே.. உண்மையா?? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

கோவி.கண்ணன் said...

ரெசிப்பின்னு ஒண்ணும் இல்லையா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Angel said...

very nice
keep it up
wish you a very happpy prosperous 2011