Wednesday, December 22, 2010

சிம்ரனோமேனியா............
அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியாத நடிகைங்கள்ல சிம்ரனும் ஒருவர். தமிழ் சினிமாவுல நீண்டநாள் ஆதிக்கம் செய்து, கொஞ்சம் நடிக்கவும் செய்த நாயகி. ஸ்லிம்மாக இருந்தாலும் பரவசமூட்டும் கட்டழகு, சிக்கென்ற இடையழகு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவர். வீடியோ பாடல் கலக்சன் CD/DVDகளில், எப்போதும் ஆண் நடிகர்கள் பாடல்கள் தான் வெளியிடுவார்கள் (ரஜினி ஹிட்ஸ், கமல் ஹிட்ஸ் என்று), அதை மாற்றி முதல் முதலாக ஒரு நடிகை பெயரில் பாடல் கலக்சன்கள் வெளியிடப்பட்டது இவருக்குத்தான் என்று நினைக்கிறேன். சமீபத்தில் இவரது பாடல் காட்சி ஒன்றைக் காண நேர்ந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், நாம் சிம்ரனை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று...!  சும்மா சொல்லக்கூடாதுங்க, இன்னும் அவருக்கு மாற்றாக யாருமே வரலைன்னுதான் சொல்லனும். அவரது சில பல பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
மனம் விரும்புதே (நேருக்கு நேர்):
இந்தப் பாடல்தான் சிம்ரனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம். சிம்ரனின் தனிச்சிறப்பான இடுப்பை வெட்டி ஆடும் நடனத்திற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தப்பாடலில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். இன்றைக்கும் சிம்ரன் ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பாடல் இது. இந்தப் பாடலுக்காக படம் பார்த்தவர்கள் எத்தனையோ......


தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்த்தானா......!
எதிரும் புதிரும் படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் ஆடியிருந்தார். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்துடன் ஆடியிருப்பார், (அப்போது அவர்களூக்குள் ஏற்பட்ட நட்பு சில காலம் தொடர்ந்ததை அறிவீர்கள்). இப்பாடலில் சிம்ரன் படுஃப்ரஷ்ஷாக இருப்பார்.


எங்கெங்கெ எங்கெங்கெ... (நேருக்கு நேர்)
சிம்ரன் ஓடிக்கொண்டே இருக்கும்படியாக எடுக்கப்பட்ட பாடல் இது. பாடலின் துள்ளல் இசையும், சிம்ரனின் துள்ளும் அழகும் போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பவர் மனதை அள்ளும் ரம்மியமான பாடல்!


அடிக்கிற கை அணைக்குமா.... (நட்புக்காக)
ஒரு பெரிய ஹீரோ இருக்கும்போது கூட சிம்ரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாடல். நளின நடன அசைவுகள் நிறைந்த இந்தப்பாடலை சிம்ரனுக்காகவே எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.


தின்னாதே.... (பார்த்தேன் ரசித்தேன்)
இந்தப் படமே முழுக்க முழுக்க சிம்ரனின் ஆளுமைதான். அதுவும் இந்தப் பாடலில், சிம்ரன் வந்து ஒரு வெட்டு வெட்டியவுடன் தான் பாடலுக்கே உயிர் பிறக்கும். ரசனையான பாடல்...!


வெள்ளி மலரே.... (ஜோடி)
சிம்ரன் இப்பாடலில் வெகு அருமையான காஸ்ட்யூம்களில் வருவார். காணக் காணக் கண்கள் குளிரும். அருகில் நிற்கும் நடிகர் யார் என்று சட்டையே செய்யத் தோன்றாது. இந்தப்பாடல் முழுதும் (எப்போதும் தான்..!)அப்படி ஒரு வசீகரம் வழியும் சிம்ரனிடம்.


நிலவைக் கொண்டுவா.... (வாலி)
சிம்ரனுடைய  நளினமும், மெல்லிய வெட்கமும் கலந்த காதல் முகபாவனைகள் இப்பாடலில் நிறைந்திருக்கும். இரண்டாவது சரணத்தில் சிம்ரன்..."அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுடா...." என்று பாடும் போது காட்டும் முகபாவனை இருக்கிறதே....... என்றென்றும் மறக்க முடியாக் காட்சி....!

 காதல் காதல்... (பூச்சூடவா)
இதுதான் சிம்ரனின் முதல் படம் என்று சொல்லப்படுகிறது (விஐபி அல்ல). சிம்ரன் இளமை பொங்க போடும் ஆட்டம், நம்மைத் திக்குமுக்காட வைக்கும். மழையில் நனையும் சிம்ரன், பார்ப்பவர் மனதைக் கரையோ கரி என்று கரைத்துவிடுவார் இப்பாடலில்.

வானில் காயுதே....... (வாலி)
காதல்/காம உணர்வுகளை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவது போல் அமைந்திருக்கும் இப்பாடலில் சிம்ரன், உண்மையில் ஒரு அழகுப்புலியாக சீறியிருப்பார். அதற்கேற்றார்போல வைக்கபட்டிருக்கும் நடன அசைவுகளும் சிம்ரனுக்கு வெகு ஜோராக இருக்கும்.

ஆல்தோட்டபூபதி நானடா....(யூத்)
டாகுடரு கெஞ்சி கூப்புட்டு நம்ம தங்கத்தலைவிய ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட வெச்சாரு. தலைவி ஆடுன ஆட்டத்துல டாகுடரு இருக்குற எடமே தெரியாமப் போச்சு (பாட்டுலதான்). இந்தப் பாட்டப் பார்க்கிறவங்க சிம்ரன மட்டும் தான் பார்ப்பாங்க, டாகுடரு பக்கத்துல நிக்கிறது கண்ணுக்கே தெரியாது.


உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
துள்ளும் ரிதத்துடன் மிக அருமையான முறையில் படமாக்கபட்டிருக்கும் பாடல். ஓரிரு முறைதான் இது வரை பார்க்க முடிந்தது. சிம்ரனுக்காககவே பார்க்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. யூ டியூபில் கிடைக்குதா என்று தெரியவில்ல. நல்ல தரமான வீடியோ லிங் வைத்திருப்பவர்கள் தொடர்புகொள்ளவும்.
 
அயராத பணிச்சுமை மற்றும் நேரக்குறைவு காரணமாக மற்ற பாடல்களைப் பற்றி விளக்கமாக (?)  எழுதமுடியவில்லை. எனவே கீழ்க்கண்ட பாடல்கள் பார்ட்-2 வில் தொடரப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அஞ்சாதே ஜீவா....(கண்ணெதிரே தோன்றினாள்)
  • உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
  • என்னவோ என்னவோ என் வசம்....(ப்ரியமானவளே)
  • கண்ணுக்குள்ளே காதலா (தமிழ்) 

  

 எச்சரிக்கை 1: இது ஒரு தொடர்பதிவல்ல. எனவே யாரும் இதைத் தொடர முயற்சிக்க வேண்டாம்.. ஜாக்கிரதை...... ! பின் விளைவுகளுக்குக்  கண்டிப்பாக  நிர்வாகம் பொறுப்பேற்காது!

எச்சரிக்கை 2: இதுல ஏன் 11 பாட்டுகளைப் பத்தி எழுதியிருக்கீங்கன்னு ஆரும் கேக்கப்படாது, ஏன்னா அது என் இஷ்டம்...! (அது ஏன்யா எல்லாரும் பத்துப் பத்துப் பாட்டா எழுதுறீங்க, 11 எழுதுனா நிக்காம கீழ விழுந்துடுமா?)

எச்சரிக்கை 3: கமென்ட் போடுபவர்கள் அனைவரும் தங்கத்தலைவி சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்!

எச்சரிக்கை 4:  இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?

!

233 comments:

1 – 200 of 233   Newer›   Newest»
வெளங்காதவன் said...

vadai

பாரத்... பாரதி... said...

நீங்க சிம்ரன் ரசிகரா?

வைகை said...

வந்தேன் !

பாரத்... பாரதி... said...

//இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?//
சொந்த செலவில் சூன்யம்...

வைகை said...

தங்க தலைவியைப்பற்றி எழுதிய தங்க தலைவன் வாழ்க!!( பிட்டு போதுமோ!!!)

வெளங்காதவன் said...

// பாரத்... பாரதி... said...
//இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?//
சொந்த செலவில் சூன்யம்...
////

ஹி ஹி ஹி....

வெளங்காதவன் said...

///பாரத்... பாரதி... said...
நீங்க சிம்ரன் ரசிகரா?////

ஸ்.... அப்பப்பா......

வைகை said...

அனைத்துமே நல்ல தேர்வு!

உங்கள் பொன்னான பணி தொடரட்டும்!

வாழ்த்துக்கள்!

(நாங்களும் சொல்வோம்!!!)

Speed Master said...

அகில இந்திய சிம்ரன்(ஆண்டி) மண்ற தலைவர்

ப.கு. வாழ்க

சௌந்தர் said...

எச்சரிக்கை 3: கமென்ட் போடுபவர்கள் அனைவரும் தங்கத்தலைவி சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்!///

இந்த ஒரு காரணத்திற்காகவே நான் கமெண்ட் போடுவதை நிறுத்துகிறேன்

சௌந்தர் said...

எச்சரிக்கை 4: இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?///

நான் கூப்பிடுவேன்

வைகை said...

"அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுடா...." என்று பாடும் போது காட்டும் முகபாவனை இருக்கிறதே....... என்றென்றும் மறக்க முடியாக் காட்சி....//////////

கர்சிப் வேணுமா? இல்ல... சும்மா கேட்டேன்?!!!

வைகை said...

ஆமா.. ஏன் விருது வாங்கிக்க வரல?!!

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா பன்னி க .க .போ ........(கலக்கி கலக்கி போகுது ....ன்னு சொல்ல வந்தேன் )

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா பன்னி க .க .போ ........(கலக்கி கலக்கி போகுது ....ன்னு சொல்ல வந்தேன் ///////////


மக்கா! என்னன்னு தெளிவா சொல்றது?!!

சி.பி.செந்தில்குமார் said...

aahaa

சி.பி.செந்தில்குமார் said...

>>>வீடியோ பாடல் கலக்சன் CD/DVDகளில், எப்போதும் ஆண் நடிகர்கள் பாடல்கள் தான் வெளியிடுவார்கள் (ரஜினி ஹிட்ஸ், கமல் ஹிட்ஸ் என்று), அதை மாற்றி முதல் முதலாக ஒரு நடிகை பெயரில் பாடல் கலக்சன்கள் வெளியிடப்பட்டது இவருக்குத்தான் என்று நினைக்கிறேன்...>>.

no ,firsy kushpu hits came.

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஆமா.. ஏன் விருது வாங்கிக்க வரல?!!

yr sarakku is super, but raamsaami expect extra sarakku

பாரத்... பாரதி... said...

இப்ப கடைக்கு யாருங்க ஓனர்..

சி.பி.செந்தில்குமார் said...

>>>தலைவி ஆடுன ஆட்டத்துல டாகுடரு இருக்குற எடமே தெரியாமப் போச்சு (பாட்டுலதான்).

nakkal?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பாரத்... பாரதி... said...

இப்ப கடைக்கு யாருங்க ஓனர்..


simran's husband.y doubt? o, u ask about this blog?

அன்பரசன் said...

மிகவும் உபயோகமான பதிவு...

சி.பி.செந்தில்குமார் said...

mr ramsamy,where are u?

karthikkumar said...

எச்சரிக்கை 4: இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க///
யாருப்பா அது பண்ணிகுட்டிய தொடர்பதிவுக்கு கூபிட்றது? சொன்ன கேளுங்கப்பா. அப்புறம் பணிகுட்டி சார் அடுத்ததா நான் எனக்கு பிடிச்ச ஹீரோயின்ஸ் பத்தி எழுத போறேன் தொடர்பதிவு உங்களைதான் கூப்பிடுவேன் கண்டிப்பா எழுதணும் சரியா

அன்பரசன் said...

//சமீபத்தில் இவரது பாடல் காட்சி ஒன்றைக் காண நேர்ந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், நாம் சிம்ரனை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று...!//


அது எந்த பாட்டுன்னு சொல்லவே இல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

i think u decided to come number 1 in tamilmanam top 20 .advance congrats, (av av vada poka pokudhu)

karthikkumar said...

MR SENTHIL WHERE ARE U

வெளங்காதவன் said...

///பாரத்... பாரதி... said...
இப்ப கடைக்கு யாருங்க ஓனர்..///

உமக்கு பாதி, எனக்கு பாதி....
டீலா? நோ டீலா?

Sathish Kumar said...

சரி சரி பன்னி! போதும்...வாயிலருந்து தீர்த்தம் கொட்றது, தொடச்சுக்கோ...!

வைகை said...

பாரத்... பாரதி... said...
இப்ப கடைக்கு யாருங்க ஓனர்//////////


எதுக்கு சந்தேகம்!!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

நியூ படத்தில் வரும் சக்கர இனிக்கிற சக்கர
பிதாமகன் படத்தில் வரும் மிக்சிங் பாடல்.
ஆன்ட்டி ஆன பிறகு வந்த "முன்தினம் பார்த்தேனே" பாட்டில் கூட expressions அருமையாக இருக்கும்.
இதெல்லாம் விடு பட்டதுக்காக சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இருந்து உங்களை ஏன் நாங்கள் நீக்க கூடாது.
இப்படிக்கு,
அகில உலக சிம்ரன் ரசிகர் பேரவை

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ஆமா.. ஏன் விருது வாங்கிக்க வரல?!!

yr sarakku is super, but raamsaami expect extra sarakku////////////


அட நான் மிக்ஸ்ஸிங் நல்லா பண்ணுவேன்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடக்குது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெளங்காதவன் said...
vadai/////

வாங்கப்பு

சி.பி.செந்தில்குமார் said...

aahaa ramsamy came .all r requested to claps

மாணவன் said...

"சிம்ரனோமேனியா............//

நல்லாருக்கே...

அனைத்துப் பாடல்களுமே அழகான ரசனையுடன் அருமையான தேர்வு

இன்னும் விட்டுப்போன சிம்ரம் பாட்டு எல்லாத்தயும் எழுதுங்கண்ணே...

பாடலுக்கான விளக்கம் நாலே வரிகளில் சொனனாலும் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.....

சி.பி.செந்தில்குமார் said...

mr ramsamy,many simran stills r in google,y missed?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

தங்க தலைவியைப்பற்றி எழுதிய தங்க தலைவன் வாழ்க!!( பிட்டு போதுமோ!!!)

mr ramsamy didnt like bit

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ஆமா.. ஏன் விருது வாங்கிக்க வரல?!!

yr sarakku is super, but raamsaami expect extra sarakku////////////


அட நான் மிக்ஸ்ஸிங் நல்லா பண்ணுவேன்!!

but u didnt announce about it in your blog properly,so mr ramsamy angried

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy,many simran stills r in google,y missed?////

அதெல்லாம் 18+ போடுற மாதிரியே இருக்கு அதான், ரொம்பக் கஷ்டப்பட்டு கொஞ்சம் சைவமா தேடிப் புடிச்சுப் போட்டிருக்கேன்.........

மாணவன் said...

// வைகை said...
அனைத்துமே நல்ல தேர்வு!

உங்கள் பொன்னான பணி தொடரட்டும்!

வாழ்த்துக்கள்!

(நாங்களும் சொல்வோம்!!!//

என்ன புதுப்பழக்கம் இது என் டெம்ளேட் கமெண்ட நீங்க போடுறீங்க

ராம்சாமி அண்ணன்கிட்ட சொல்லி பிச்சுபுடுவேன் பிச்சு.....

ஹிஹிஹி.........

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

நீங்க சிம்ரன் ரசிகரா?

not only her, who get so lovely hip all he tastes

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ஆமா.. ஏன் விருது வாங்கிக்க வரல?!!

yr sarakku is super, but raamsaami expect extra sarakku////////////


அட நான் மிக்ஸ்ஸிங் நல்லா பண்ணுவேன்!!

but u didnt announce about it in your blog properly,so mr ramsamy angried

December 22, 2010 6:09 AM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy,many simran stills r in google,y missed?////

அதெல்லாம் 18+ போடுற மாதிரியே இருக்கு அதான், ரொம்பக் கஷ்டப்பட்டு கொஞ்சம் சைவமா தேடிப் புடிச்சுப் போட்டிருக்கேன்.........

u r a non veg party ,but y veg still?

மாணவன் said...

//அகில உலக சிம்ரன் ரசிகர் பேரவை//

சொல்லவே இல்லை நாங்களும் சேர்ந்துருப்போம்ல...........

சி.பி.செந்தில்குமார் said...

mr ramsamy,y dont u attach ur 3 post in tamilmanam 2010 awards?forget?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said

u r a non veg party ,but y veg still?///////

சிம்ரனப்பத்தி யாரும் தப்பா நெனச்சுடக் கூடாதுல்ல?

எஸ்.கே said...

நல்ல தொகுப்பு!

(இவ்வளவு நல்லா எழுதிட்டு தொடர்பதிவுக்கு கூப்பிடுவீங்களான்னு கேட்டா தாராளமா கூப்பிடுவாங்க!)

மாணவன் said...

என்ன சி.பி அண்ணே கமெண்டு இங்கிலிபீசுல ஓடிகிட்டிருக்கு

karthikkumar said...

49

karthikkumar said...

50

karthikkumar said...

vadai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
//அகில உலக சிம்ரன் ரசிகர் பேரவை//

சொல்லவே இல்லை நாங்களும் சேர்ந்துருப்போம்ல...........////

இப்ப என்ன சங்கத்துல பைனக் கட்டீட்டு சேர்ந்துடுங்க

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// சி.பி.செந்தில்குமார் said

u r a non veg party ,but y veg still?///////

சிம்ரனப்பத்தி யாரும் தப்பா நெனச்சுடக் கூடாதுல்ல?///

நல்ல எண்ணமா?
நாங்கெல்லாம், நீர் பிட்டு பட ட்ரைலர் ஒட்டுவீங்கன்னு வந்தோம்...
ம்ஹீம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
என்ன சி.பி அண்ணே கமெண்டு இங்கிலிபீசுல ஓடிகிட்டிருக்கு////

அண்ணே யாரோ வெள்ளக்காரியோட சாட் பண்ணிக்கிட்டு இருக்காரு....!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

சிபி அண்ணே உங்க கடைக்கு வந்து பதில் போடுங்க.
இங்க என்ன பன்றேங்க

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

தங்க தலைவியைப்பற்றி எழுதிய தங்க தலைவன் வாழ்க!!( பிட்டு போதுமோ!!!)

mr ramsamy didnt like bit//////


யாரு?!! அண்ணன் பிரிவியு ஷோவே நடத்திருக்காறு!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// சி.பி.செந்தில்குமார் said

u r a non veg party ,but y veg still?///////

சிம்ரனப்பத்தி யாரும் தப்பா நெனச்சுடக் கூடாதுல்ல?///

நல்ல எண்ணமா?
நாங்கெல்லாம், நீர் பிட்டு பட ட்ரைலர் ஒட்டுவீங்கன்னு வந்தோம்...
ம்ஹீம்.../////

இப்போ அதுக்கு வேற ஒரு ஆளு இருக்காப்ல...., அதான்!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// மாணவன் said...
என்ன சி.பி அண்ணே கமெண்டு இங்கிலிபீசுல ஓடிகிட்டிருக்கு////

அண்ணே யாரோ வெள்ளக்காரியோட சாட் பண்ணிக்கிட்டு இருக்காரு....///


சாட் மட்டுந்தானே ?!!

akbar said...

ithuyellam naalaiku sarithirathula varum, paadathula padipanga ... hhehehe, kandippa adutha pathivu podunga:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
நல்ல தொகுப்பு!

(இவ்வளவு நல்லா எழுதிட்டு தொடர்பதிவுக்கு கூப்பிடுவீங்களான்னு கேட்டா தாராளமா கூப்பிடுவாங்க!)//////

விட்டா நீங்களே கோர்த்து விட்ருவீங்க போல இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

hello

Anonymous said...

ஐய்யா சிம்ரன்

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

என்ன சி.பி அண்ணே கமெண்டு இங்கிலிபீசுல ஓடிகிட்டிருக்கு

tamil font is not working.sorry for inconvenience

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// சி.பி.செந்தில்குமார் said

u r a non veg party ,but y veg still?///////

சிம்ரனப்பத்தி யாரும் தப்பா நெனச்சுடக் கூடாதுல்ல?///

நல்ல எண்ணமா?
நாங்கெல்லாம், நீர் பிட்டு பட ட்ரைலர் ஒட்டுவீங்கன்னு வந்தோம்...
ம்ஹீம்.../////

இப்போ அதுக்கு வேற ஒரு ஆளு இருக்காப்ல...., அதான்!///

நீங்க சி.பி.ய சொல்லலையே?
ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// மாணவன் said...
என்ன சி.பி அண்ணே கமெண்டு இங்கிலிபீசுல ஓடிகிட்டிருக்கு////

அண்ணே யாரோ வெள்ளக்காரியோட சாட் பண்ணிக்கிட்டு இருக்காரு....///


சாட் மட்டுந்தானே ?!!//////

யோவ் நான் என்னமோ பக்கத்துல இருந்து பார்க்குற மாதிரியே கேக்குறீய்ங்க? அவரு வேற் என்னென்ன பண்ணூவாருன்னு எனக்கெப்படி தெரியும்?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
என்ன சி.பி அண்ணே கமெண்டு இங்கிலிபீசுல ஓடிகிட்டிருக்கு////

அண்ணே யாரோ வெள்ளக்காரியோட சாட் பண்ணிக்கிட்டு இருக்காரு....!

ada p[aavikalaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// சி.பி.செந்தில்குமார் said

u r a non veg party ,but y veg still?///////

சிம்ரனப்பத்தி யாரும் தப்பா நெனச்சுடக் கூடாதுல்ல?///

நல்ல எண்ணமா?
நாங்கெல்லாம், நீர் பிட்டு பட ட்ரைலர் ஒட்டுவீங்கன்னு வந்தோம்...
ம்ஹீம்.../////

இப்போ அதுக்கு வேற ஒரு ஆளு இருக்காப்ல...., அதான்!///

நீங்க சி.பி.ய சொல்லலையே?
ஹி ஹி ஹி//////


நீங்களும் சி.பி.ய நெனைக்கலியே..?

வெறும்பய said...

absent sir...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கமெண்ட் மட்டும் போடுறவன் said...

சிபி அண்ணே உங்க கடைக்கு வந்து பதில் போடுங்க.
இங்க என்ன பன்றேங்க

in my blog morning come and reply,because tamil font is not working

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கல்பனா said...
ஐய்யா சிம்ரன்//////

வாங்க வாங்க, உங்களுக்கும் சிம்ரன் புடிக்குமா?

சி.பி.செந்தில்குமார் said...

ellaarum nalla kaettukkungka ,naan ippoo bit padam parpadhillai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
absent sir.../////

விடாதே புடி ஆளா, விட்டா இவன் தப்பிச்சிடுவான்.....!

வெறும்பய said...

அனுஷ்காவின் பாடல் தொகுப்புகள் அனைத்தும் அருமை பன்னிகுட்டி சார்

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கல்பனா said...
ஐய்யா சிம்ரன்//////

வாங்க வாங்க, உங்களுக்கும் சிம்ரன் புடிக்குமா?//

படிக்கும் சோனா ச்சி சொன்னா எனன் தருவீங்க? பிடிக்கல சொன்னா என்ன பண்ணுவீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ellaarum nalla kaettukkungka ,naan ippoo bit padam parpadhillai////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்?

karthikkumar said...

75

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said.../


சாட் மட்டுந்தானே ?!!//////

யோவ் நான் என்னமோ பக்கத்துல இருந்து பார்க்குற மாதிரியே கேக்குறீய்ங்க? அவரு வேற் என்னென்ன பண்ணூவாருன்னு எனக்கெப்படி தெரியும்////////

இல்ல.... ரெம்ப நேரமா ஆள காணும்! அதான்...பாக்க போய்ரிந்திகலோன்னு?!!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
absent sir.../////

விடாதே புடி ஆளா, விட்டா இவன் தப்பிச்சிடுவான்.....!

//

சிக்கமாட்டன்டியே...

karthikkumar said...

வெறும்பய said...
அனுஷ்காவின் பாடல் தொகுப்புகள் அனைத்தும் அருமை பன்னிகுட்டி சார்//

மச்சி மப்புல இருக்கு போல ...

மாணவன் said...

// வெறும்பய said...
அனுஷ்காவின் பாடல் தொகுப்புகள் அனைத்தும் அருமை பன்னிகுட்டி சார்//

என்னாது அனுஷ்காவா?

வெறும்பய said...

online>>>>>>>>>>>>>>>>>>

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கல்பனா said...
ஐய்யா சிம்ரன்//////

வாங்க வாங்க, உங்களுக்கும் சிம்ரன் புடிக்குமா?//

படிக்கும் சோனா ச்சி சொன்னா எனன் தருவீங்க? பிடிக்கல சொன்னா என்ன பண்ணுவீங்க./////

தம்பி வேணாம் சிம்ரன் விஷயத்துல எங்கிட்ட வெளையாடாதீங்க......

சி.பி.செந்தில்குமார் said...

mr ramsamy,u told u have to make nameethaa nighty post..what happend?

வெறும்பய said...

karthikkumar said...

வெறும்பய said...
அனுஷ்காவின் பாடல் தொகுப்புகள் அனைத்தும் அருமை பன்னிகுட்டி சார்//

மச்சி மப்புல இருக்கு போல ...

//

மன்னிச்சுக்க மாமு.. ஜோதிகாவின் பாடல் தொகுப்புகள் அனைத்தும் அருமை

வெளங்காதவன் said...

///நீங்களும் சி.பி.ய நெனைக்கலியே..?///

ஹி ஹி...

வெறும்பய said...

நல்ல வரிகள் ஆழமான கருத்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy,u told u have to make nameethaa nighty post..what happend?///

ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது ஏதோ எங்கள மாதிரி சின்ன பசங்க கேட்டா பரவாயில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
அனுஷ்காவின் பாடல் தொகுப்புகள் அனைத்தும் அருமை பன்னிகுட்டி சார்////

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.... போ போய்யி, இன்னொரு கட்டிங்க் விட்டுட்டு வா, இன்னும் சரிய ஏறல உனக்கு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy,u told u have to make nameethaa nighty post..what happend?/////

இன்னும் அந்த நைட்டி கெடைக்கலைய்ங்க, சொல்லி வெச்சிருக்கேன், கைக்கு வந்து சேர்ந்ததும் உடனே எழுதிடுறேன்

வினோ said...

நானும் ஆஜர்... இன்னும் எதிர்பார்க்கிறோம்...

சி.பி.செந்தில்குமார் said...

simran slimran

வைகை said...

//வெறும்பய said...
absent sir.../////

விடாதே புடி ஆளா, விட்டா இவன் தப்பிச்சிடுவான்.....!

//

சிக்கமாட்டன்டியே..////////////

மாமு! பன்னி இன்னிக்கு விருது ஏன் வாங்க வரலைன்னு இப்பதான் தெரியுது!! சிம்ரன் கனவுலே இருந்துருக்காரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy,u told u have to make nameethaa nighty post..what happend?///

ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது ஏதோ எங்கள மாதிரி சின்ன பசங்க கேட்டா பரவாயில்ல..////

விடுங்கப்பா.. அவரும் யூத்தாமா.... அதத்தான் அப்படி சொல்றாரு.....

சி.பி.செந்தில்குமார் said...

வினோ said...

நானும் ஆஜர்... இன்னும் எதிர்பார்க்கிறோம்..

innum enna edhirpaarkkariingka?

மாணவன் said...

நம்ம எல்லாரும் இங்க இருக்கோம் சிரிப்பு போலீசு எங்க போனாரு இன்னைக்கு ஆள பார்க்கவே முடியல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
//வெறும்பய said...
absent sir.../////

விடாதே புடி ஆளா, விட்டா இவன் தப்பிச்சிடுவான்.....!

//

சிக்கமாட்டன்டியே..////////////

மாமு! பன்னி இன்னிக்கு விருது ஏன் வாங்க வரலைன்னு இப்பதான் தெரியுது!! சிம்ரன் கனவுலே இருந்துருக்காரு!////

வந்து பார்த்தெ, இன்னிக்கு கொஞ்சம் ஆணி , அதான்! இந்தப் போஸ்ட் கூட இல்லேன்னா காலைலேயே வந்திருக்கும்!

சி.பி.செந்தில்குமார் said...

100 vadai yarukku?

மாணவன் said...

100

மாணவன் said...

100

மாணவன் said...

100

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
சி.பி.செந்தில்குமார் said...
mr ramsamy,u told u have to make nameethaa nighty post..what happend?///

ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது ஏதோ எங்கள மாதிரி சின்ன பசங்க கேட்டா பரவாயில்ல..////

விடுங்கப்பா.. அவரும் யூத்தாமா.... அதத்தான் அப்படி சொல்றாரு.....

24 is youth

இம்சைஅரசன் பாபு.. said...

100

சி.பி.செந்தில்குமார் said...

aahaa maanavan adiccuttaarae

மாணவன் said...

வந்தேன் வென்றேன் வடையை.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
நல்ல வரிகள் ஆழமான கருத்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி/////

ஆழம்னா என்ன 28 அடி இருக்குமா? படுவா கண்டதையும் படிச்சுட்டு இங்க வந்து கமென்ட் போட வேண்டியது, பிச்சிபுடுவேச் பிச்சி!

நா.மணிவண்ணன் said...

அண்ணே நா தொட்டு தொட்டு பேசும் பாட்ட பாத்து கிட்டே பல தடவ ..........................................................................அப்படியே தூங்கிருக்கேன்னே .ஏன்னா நா அப்ப சின்ன பையன்

மாணவன் said...

// இம்சைஅரசன் பாபு.. said...
100//

ஆளுக்கு பாதி எடுத்துப்போம் அண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மாணவன் said...
நம்ம எல்லாரும் இங்க இருக்கோம் சிரிப்பு போலீசு எங்க போனாரு இன்னைக்கு ஆள பார்க்கவே முடியல.....////

நேத்து மறந்துட்டு அவர் பதிவ அவரே படிச்சிட்டாராம், அதான் காணோம். இப்போ என்ன கண்டிசன்ல இருக்காருன்னு யாருக்குமே தெரியல......

வைகை said...

மாணவன் said...
வந்தேன் வென்றேன் வடையை....///////

மாணவா? அபிநயா நல்லாயிருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

110

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நா.மணிவண்ணன் said...
அண்ணே நா தொட்டு தொட்டு பேசும் பாட்ட பாத்து கிட்டே பல தடவ ..........................................................................அப்படியே தூங்கிருக்கேன்னே .ஏன்னா நா அப்ப சின்ன பையன்////

அடங்கொன்னியா.. சின்ன வயசுலேயே....................................... ?

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
24 is youth///

ஆமா கண்டிப்பா 24 is யூத். ஆனா 54 இல்ல. :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// மாணவன் said...
நம்ம எல்லாரும் இங்க இருக்கோம் சிரிப்பு போலீசு எங்க போனாரு இன்னைக்கு ஆள பார்க்கவே முடியல.....////

நேத்து மறந்துட்டு அவர் பதிவ அவரே படிச்சிட்டாராம், அதான் காணோம். இப்போ என்ன கண்டிசன்ல இருக்காருன்னு யாருக்குமே தெரியல.....///////////////

இப்பதான் எங்கிட்ட பேசினாரு! ஆணி அதிகமாம்

மாணவன் said...

//மாணவன் said...
வந்தேன் வென்றேன் வடையை....///////

மாணவா? அபிநயா நல்லாயிருக்கா?//

என்ன ஒரு அக்கறை... நல்லாருக்காங்கண்ணே இப்பதான் ச்சாட்ல பேசிட்டு வந்தேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
110////

வந்துட்டாருய்யா கெவர்னரு...... இனி வரிசையா வந்து கும்முங்கய்யா...

வெறும்பய said...

சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு..

கொல்லான் said...

சிம்சோட கலாரசிகர் மன்றத்தலைவரா இருக்கற என்கிட்டே அனுமதி வாங்காமஎப்படி இந்த மாதிரி பதிவு போடலாம்?
ஏப்பா ராம்சாமி, கொஞ்சம் 'நல்ல' படங்களாப் போடக்கூடாதா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////நா.மணிவண்ணன் said...
அண்ணே நா தொட்டு தொட்டு பேசும் பாட்ட பாத்து கிட்டே பல தடவ ..........................................................................அப்படியே தூங்கிருக்கேன்னே .ஏன்னா நா அப்ப சின்ன பையன்////

அடங்கொன்னியா.. சின்ன வயசுலேயே....................................... //////////////


முழுசா சொல்லுங்கப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// மாணவன் said...
நம்ம எல்லாரும் இங்க இருக்கோம் சிரிப்பு போலீசு எங்க போனாரு இன்னைக்கு ஆள பார்க்கவே முடியல.....////

நேத்து மறந்துட்டு அவர் பதிவ அவரே படிச்சிட்டாராம், அதான் காணோம். இப்போ என்ன கண்டிசன்ல இருக்காருன்னு யாருக்குமே தெரியல.....///////////////

இப்பதான் எங்கிட்ட பேசினாரு! ஆணி அதிகமாம்//////

எங்கே ஆணி அதிகமாம்?

karthikkumar said...

வைகை said...
மாணவன் said...
வந்தேன் வென்றேன் வடையை....///////

மாணவா? அபிநயா நல்லாயிருக்கா///

யோவ் என்ன இங்க வந்து நலம் விசாரிச்சிகிட்டு, இதெல்லாம் சாட்ல பேசுங்க. roscals........................

மச்சி பன்னிகுட்டி நல்லா இருக்கீங்களா. உங்க வூர்ல ஆடு மாடு புள்ளகுட்டி எல்லாம் சவுக்கியமா..

வெறும்பய said...

கொல்லான் said...

சிம்சோட கலாரசிகர் மன்றத்தலைவரா இருக்கற என்கிட்டே அனுமதி வாங்காமஎப்படி இந்த மாதிரி பதிவு போடலாம்?
ஏப்பா ராம்சாமி, கொஞ்சம் 'நல்ல' படங்களாப் போடக்கூடாதா?

//

நல்லா கேளுங்க சார்.. நான் கூட வேற எதோ ஆன்டின்னு நினச்சேன்...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
110//

அட வந்துட்டார்ரா எங்க சிங்கம்....

அண்ணே ஆயுசு நூறு இப்பதான் உங்கள கேட்டுகிட்டு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க.....

வைகை said...

வெறும்பய said...
சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு.//////////


மாமு என்ன நடக்குது?!!

வைகை said...

125

வைகை said...

125

வெறும்பய said...

வைகை said...

வெறும்பய said...
சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு.//////////


மாமு என்ன நடக்குது?!!

//

அது என்னான்னு எனக்கு சுத்தமா புரியல உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கொல்லான் said...
சிம்சோட கலாரசிகர் மன்றத்தலைவரா இருக்கற என்கிட்டே அனுமதி வாங்காமஎப்படி இந்த மாதிரி பதிவு போடலாம்?
ஏப்பா ராம்சாமி, கொஞ்சம் 'நல்ல' படங்களாப் போடக்கூடாதா?/////

அண்ணே நாங்க ஏதோ சின்னப் பசங்க ஆரம்பிச்சுருக்கோம், மன்னிச்சு விட்ருங்கண்ணே
நல்லபடம் நெறைய இருக்குண்ணே, ஆனா இங்க சின்னப் பயலுக நெறைய வர்ராய்ங்க தான் ஹி..ஹி...ஹி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி அதுக்கப்புறம் என்ன நடந்தது. ஏன் தொடரும் போடலை?

வெறும்பய said...

அண்ணன் பன்னிகுட்டி வாழ்க...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி அதுக்கப்புறம் என்ன நடந்தது. ஏன் தொடரும் போடலை?

//

அது மட்டும் போட்டிருந்தா வெட்டு குத்து ஆகிப்போயிருக்கும் ஆமா..

வைகை said...

karthikkumar said...
வைகை said...
மாணவன் said...
வந்தேன் வென்றேன் வடையை....///////

மாணவா? அபிநயா நல்லாயிருக்கா///

யோவ் என்ன இங்க வந்து நலம் விசாரிச்சிகிட்டு, இதெல்லாம் சாட்ல பேசுங்க. roscals........................

மச்சி பன்னிகுட்டி நல்லா இருக்கீங்களா. உங்க வூர்ல ஆடு மாடு புள்ளகுட்டி எல்லாம் சவுக்கியமா./////

யோவ் கார்த்திக்! மதியம் வந்து ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போனா என்ன அர்த்தம்? இது செல்லாது!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
வைகை said...

வெறும்பய said...
சுழலும் நுரையில்
அடித்துச் செல்லும்
மனதோடு நகர்கிறது
கவலைகள் அற்ற
ஒரு கடும் காட்டாறு.//////////


மாமு என்ன நடக்குது?!!

//

அது என்னான்னு எனக்கு சுத்தமா புரியல உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு.../////

உன்ன இன்னொரு கட்டிங்க் அடிச்சுட்டு வரச் சொன்னேனே? போகலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
110//

அட வந்துட்டார்ரா எங்க சிங்கம்....

அண்ணே ஆயுசு நூறு இப்பதான் உங்கள கேட்டுகிட்டு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க.....///

என்னோட லேடஸ்ட் பதிவை படிச்சிட்டு மயங்கிட்டேன். இப்போதான் எழுந்தேன்

கொல்லான் said...

ராம்சாமி, இதக் கொஞ்சம் பாருப்பா.
http://www.youtube.com/watch?v=fYy0hdi78uU&NR=1

மாணவன் said...

// வெறும்பய said...
அண்ணன் பன்னிகுட்டி வாழ்க...//

வாழ்க வாழ்க.........

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி அதுக்கப்புறம் என்ன நடந்தது. ஏன் தொடரும் போடலை///////////


பின்னாடி யாரும் தொடரகூடாதுள்ள

karthikkumar said...

யோவ் கார்த்திக்! மதியம் வந்து ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போனா என்ன அர்த்தம்? இது செல்லாது!///
அன்பின் வைகை இடைவிடாது (இடை means not hip) இந்த சமூக பணிகள் இருப்பதால் மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதவில்லை அதனால்தான் என்னால் coment போட முடியவில்லை. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சட்ட சிக்கல்கள் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன் நன்றி.

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உன்ன இன்னொரு கட்டிங்க் அடிச்சுட்டு வரச் சொன்னேனே? போகலியா?

//

தேவா அண்ணன் பதிவ படிச்சேனா,, அடிச்சிருந்த மப்பும் இறங்கி போச்சு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜய் நடிக்கும் பகலவன் படத்தின் வேலைகளைத் தொடங்கினார் இயக்குநர் சீமான்.

இதுவரை அவர் 5 படங்கள் இயக்கியுள்ளார். இவற்றில் தம்பி படம் மட்டுமே நல்ல வெற்றியைப் பெற்றது. கடைசியாக அவர் இயக்கி வெளிவந்த படம் வாழ்த்துகள்.

அதன் பிறகு இலங்கைப் பிரச்சினை குறித்த போராட்டங்கள், புதிய இயக்கம் ஆரம்பித்து கட்சியாக மாற்றுவது மற்றும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் சீமான்.

இருந்தாலும் கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய்யை வைத்து பகலவன் என்ற புதிய படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சீமான். ஆனால் அப்போது பார்த்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைத்தது தமிழக அரசு.

சிறைக்குள் இருந்தபடியே இந்தப் படத்துக்கு முழுமையான திரைக்கதையை எழுதி முடித்த சீமான், இப்போது விடுதலையானதும் பட வேலைகளை ஆரம்பித்துள்ளார். வரும் ஜனவரியில் பகலவன் படம் முழு வீச்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து சீமான் கூறுகையில், "பகலவன் சிறப்பான படைப்பாக வரும். தம்பி விஜயக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கும்" என்றார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரண்டு படங்கள் விழுந்தால் போதும், சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் கோடம்பாக்கத்தில். அத்தனை அரசியல். இதற்கு விஜய் மட்டும் பலியாகாமல் இருப்பாரா!

நேற்று இரவு சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் அணி அறிவிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இந்த அணியின் 'செலிப்ரிட்டி பிளேயர்கள்' சூர்யா மற்றும் விஜய் என்று குறிப்பிட்டார். ஏதோ முதல் முறை தவறி சொல்லியிருப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் திரும்பத் திரும்ப நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதும் சரத்குமார் தனது 'ஆர்டரில்' முதலிடத்தை சூர்யாவுக்கும் இரண்டாமிடத்தை விஜய்க்கும் தர பத்திரிகையாளர்களுக்கே வியப்பு.

விஜய் சீனியர் மட்டுமல்ல, ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை, அதுவும் பக்கா அரசியல் செட்டப்போடு வைத்திருப்பவர். சமீபத்தில் சில படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை என்றாலும், ரசிகர் பலத்தில், வர்த்தகத்தில் அவர் குறைந்துவிடாத நிலையில், நடிகர் சங்கமே விஜய்யை இரண்டாம் இடத்துக்கு தள்ளுகிறதோ என்ற முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது.

முன்னணி நடிகர்களுக்கு இந்த ரேங்க் பிரச்சினை ரொம்ப முக்கியம். சரத்குமார் தவறுதலாக இதைச் சொன்னாரா... அல்லது மனதிலிருப்பதைச் சொன்னாரா என்று அவர்தான் விளக்க வேண்டும், என்றார் சரத்துக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இணையதளங்களில் என்னைப் பற்றி வரும் ஜோக்குகள், கிண்டல்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு அதை விட நிறைய வேலைகள் இருக்கிறது, என்றார் விஜய்.

அமெரிக்காவில் சுற்றுப் பயண் செய்துவருகிறார் விஜய். காவலன் படத்தில் அசின் நடித்திருப்பதால் புலம் பெயர் தமிழர் மத்தியில் இந்தப் படத்துக்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. இதனைச் சமாளிக்கவும், படத்துக்கு விளம்பரம் செய்யும் விஜய் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

அவரது இந்தப் பயணத்தின்போது, ரசிகர்கள் சிலர் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.

இணைய தளங்களில் உங்களைப் பற்றி முக மோசமாக கிண்டலடிக்கப்படுகிறதே.. அவற்றைப் படிக்கிறீர்களா என்றனர்.

அதற்கு பதிலளித்த விஜய், அது எனக்கும் தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், மற்றவர்களை காயப்படுத்தாத எதுவும் தவறில்லை. அதேநேரம், பிறரைப் புண்படுத்தும் சிறு புன்னகையும் தவறு என்று நினைப்பவன் நான். அதை நிஜத்திலும் கடைப்பிடிக்க நினைக்கிறேன். என்னைப் பற்றி வரும் கமெண்டுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை... , என்றார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இரண்டு படங்கள் விழுந்தால் போதும், சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இருக்குமிடம்.................................................////////

எங்கேயோ போயி கண்டதையும் தின்னுட்டு இங்க வந்து வாந்தி எடுக்குறதப்ப்பாரு?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விஜய் நடிக்கும் பகலவன் படத்தின் வேலைகளைத் தொடங்கினார் இயக்குநர் சீமான்/////////////////


அண்ணே போலிசு வேலைய காமிசிட்டாறு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அரசியலுக்கு வரும் முன்பே, எஸ்ஏ சந்திரசேகரும், அவர் மகன் விஜய்யும் பரம்பரை அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு பேசி வருகின்றனர்.

'நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்...ஆனால் இப்போது வர மாட்டார். நான்தான் வரப் போகிறேன். பிரச்சாரத்திலும் இறங்குவேன், என இப்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

விஜய்யும் அவர் தந்தையும் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், ஜெயலலிதாவுடன் மரியாதை நிமித்த சந்திப்பு, கலைஞரை பிடிக்கும், திமுகவைப் பிடிக்காது என நாளும் ஒரு அறிக்கை வெளியிட்டும் பேட்டி கொடுத்தும் வருகிறார்கள்.

சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், "நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சென்னையில் சந்தித்தேன். இதற்கு முன் ராகுல்காந்தியை கூடச் சந்தித்திருக்கிறேன்.

நான் அடிப்படையில் திமுக அனுதாபி. ஆனால் கருணாநிதியை அரசியல் தலைவராகச் சந்திப்பது கிடையாது. ஒரு கலைஞராகத்தான் சந்தித்திருக்கிறேன். எனக்கு அவரை அரசியல்வாதியாகத் தெரியாது.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் விஜய். மேலும் 30 படங்களுக்கு மேல் நடிக்க வேண்டும் என்பது, எங்கள் இருவரின் ஆசை. இதற்கு அதிகம் உழைக்க வேண்டும்.

அவருக்கு இருக்கும் ரசிகர் பலத்துக்கு அவர் நிச்சயம் அரசியலுக்கு வரத்தான் போகிறார். ஆனால் இப்போது அல்ல. இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் சேர மாட்டார்.

சினிமா ஒரு நல்ல ஆயுதம். அதன் மூலமாக சமூகம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரலாம். நான் எப்போதும் மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை, தைரியமாகச் சொல்வேன்.

நான் அரசியலில் நேரடியாக ஈடுபடவும் விரும்புகிறேன். இந்தத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யக் கூட தயாராக உள்ளேன். விஜய்க்கு ஒரு வலுவான அரசியல் அடித்தளம் அமைப்பதுதான் என் வேலை. அப்படி அமைந்தபிறகு அவர் அரசியலுக்கு வருவார்," என்றார்.

இறுதிவரை இருவரும் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது சத்தியமாக யாருக்குமே புரியவில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

145

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

146

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

147

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

148

கொல்லான் said...

150

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இணையதளங்களில் என்னைப் பற்றி வரும் ஜோக்குகள், கிண்டல்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனக்கு அதை விட நிறைய வேலைகள் இருக்கிறது, என்றார் விஜய்//////


பெரிய டாகூடர் போயி இப்ப சின்ன டகூடரா?!!

கொல்லான் said...

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai -vakai hehe

கொல்லான் said...

150
வடை போச்சே.

வைகை said...

வெற்றி! வெற்றி! வடை எனக்கே!!

கொல்லான் said...

vaigai said
//வெற்றி! வெற்றி! வடை எனக்கே!!//
வடையை காக்கா தூக்கிட்டு போயிடிச்சு.

வைகை said...

கொல்லான் said...
vaigai said
//வெற்றி! வெற்றி! வடை எனக்கே!!//
வடையை காக்கா தூக்கிட்டு போயிடிச்சு/////////////


வடைய உண்மை சுட்டுருச்சு!!!

வெறும்பய said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

OFFLINE..............................
OFFLINE..............................
OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................OFFLINE..............................

பாரத்... பாரதி... said...

பன்னிக்குட்டியார் தளத்தில் விஜய் பற்றிய பதிவு. அதுவும் பின்னூட்டதிலேயே பதிவு.

போலீசுக்கு தைரியம் தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
பன்னிக்குட்டியார் தளத்தில் விஜய் பற்றிய பதிவு. அதுவும் பின்னூட்டதிலேயே பதிவு.

போலீசுக்கு தைரியம் தான்.../////

ஒரு சின்ன வேலை வந்துடுச்சு, வந்து போலீஸ கவனிச்சுக்கிறேன்...!

Madhavan Srinivasagopalan said...

அடப் பாவிகளா.. இதுல என்ன மேட்டரு இருக்குனே 161 பின்னூட்டம். ?
(இந்த பின்னோட்டம் ஞாயமானது )

dineshkumar said...

யோவ் கவுண்டரே வர வர நீ பண்றது சரியில்லப்பா சொல்லிப்புட்டேன் மெயில் அனுப்பு அனுப்புனு எத்தனவாட்டி சொல்றதுயா உம்மகிட்ட

பதிவுலகில் பாபு said...

சூப்பருங்க.. நானும் ரசிகர் மன்றத்துல சேர்ந்துட்டேன்.. :-)

எச்சரிக்கை 2 சூப்பர்..

சிம்ரன் அப்போல்லாம்.. ம்ம்ம்... :-)

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு சின்ன வேலை வந்துடுச்சு, வந்து போலீஸ கவனிச்சுக்கிறேன்...!

சரக்கடிக்கப்போறேன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே அது என்னய்யா சின்ன வேலை அப்ப சின்ன கட்டிங் பெரிய கட்டிங்கா

dineshkumar said...

எச்சரிக்கை 3: கமென்ட் போடுபவர்கள் அனைவரும் தங்கத்தலைவி சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்!

நான் வரலப்பா இந்த வெளையாட்டுக்கு சாமி

dineshkumar said...

வைகை said...
தங்க தலைவியைப்பற்றி எழுதிய தங்க தலைவன் வாழ்க!!( பிட்டு போதுமோ!!!)

இல்ல பங்கு போதாது பத்து dvd இருந்தா அனுப்பிவிடு காஞ்சு போயகடக்குராறு கவுண்டரு

dineshkumar said...

சௌந்தர் said...
எச்சரிக்கை 3: கமென்ட் போடுபவர்கள் அனைவரும் தங்கத்தலைவி சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்!///

இந்த ஒரு காரணத்திற்காகவே நான் கமெண்ட் போடுவதை நிறுத்துகிறேன்

***அப்பா என் பக்கமும் ஆள் இருக்குப்பா***

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
யோவ் கவுண்டரே வர வர நீ பண்றது சரியில்லப்பா சொல்லிப்புட்டேன் மெயில் அனுப்பு அனுப்புனு எத்தனவாட்டி சொல்றதுயா உம்மகிட்ட////

அவசரமா போட்டதுனால, விடுபட்டிருச்சுப்பா.....!

dineshkumar said...

வெளங்காதவன் said...
///பாரத்... பாரதி... said...
இப்ப கடைக்கு யாருங்க ஓனர்..///

உமக்கு பாதி, எனக்கு பாதி....
டீலா? நோ டீலா?

என்னது டீலா கடைய குத்தகைக்கு எடுத்து ரொம்ப நாள் ஆகுது வெளங்காதவரே

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////dineshkumar said...
யோவ் கவுண்டரே வர வர நீ பண்றது சரியில்லப்பா சொல்லிப்புட்டேன் மெயில் அனுப்பு அனுப்புனு எத்தனவாட்டி சொல்றதுயா உம்மகிட்ட////

அவசரமா போட்டதுனால, விடுபட்டிருச்சுப்பா.....!

சரி சரி கடைக்கு வந்து போங்க கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////dineshkumar said...
யோவ் கவுண்டரே வர வர நீ பண்றது சரியில்லப்பா சொல்லிப்புட்டேன் மெயில் அனுப்பு அனுப்புனு எத்தனவாட்டி சொல்றதுயா உம்மகிட்ட////

அவசரமா போட்டதுனால, விடுபட்டிருச்சுப்பா.....!

சரி சரி கடைக்கு வந்து போங்க கவுண்டரே/////

அங்கதான் இருக்கேன்!

dineshkumar said...

karthikkumar said...

மச்சி பன்னிகுட்டி நல்லா இருக்கீங்களா. உங்க வூர்ல ஆடு மாடு புள்ளகுட்டி எல்லாம் சவுக்கியமா..

பங்கு திருத்தி சொல் ஒட்டகமெல்லாம் நல்லாருக்கா கவுண்டரே

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////dineshkumar said...
யோவ் கவுண்டரே வர வர நீ பண்றது சரியில்லப்பா சொல்லிப்புட்டேன் மெயில் அனுப்பு அனுப்புனு எத்தனவாட்டி சொல்றதுயா உம்மகிட்ட////

அவசரமா போட்டதுனால, விடுபட்டிருச்சுப்பா.....!

சரி சரி கடைக்கு வந்து போங்க கவுண்டரே/////

அங்கதான் இருக்கேன்!

யோவ் பாத்து குடியா நம்ம கடைக்கு போயிருக்க கண்ட சரக்கும் கலந்து இருக்கும்

dineshkumar said...

ஹய்யா வட

dineshkumar said...

சரி கவுண்டரே நான் எழுத சொன்ன தொடர் பதிவு எங்கையா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
சரி கவுண்டரே நான் எழுத சொன்ன தொடர் பதிவு எங்கையா////

அதான் இது.....!

jaisankar jaganathan said...

இப்ப எல்லோருக்கும் தமன்னாமேனியா

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////dineshkumar said...
சரி கவுண்டரே நான் எழுத சொன்ன தொடர் பதிவு எங்கையா////

அதான் இது.....!

யோவ் நான் என்ன கஸ்தூரியா அல்வா கொடுக்கற சரி கட பக்கம் போனியே என்ன ஆச்சு

dineshkumar said...

jaisankar jaganathan said...
இப்ப எல்லோருக்கும் தமன்னாமேனியா

என்னது மேனியாவா

dineshkumar said...

jaisankar jaganathan said...
இப்ப எல்லோருக்கும் தமன்னாமேனியா

என்னது மேனியாவா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////dineshkumar said...
சரி கவுண்டரே நான் எழுத சொன்ன தொடர் பதிவு எங்கையா////

அதான் இது.....!

யோவ் நான் என்ன கஸ்தூரியா அல்வா கொடுக்கற சரி கட பக்கம் போனியே என்ன ஆச்சு////

எழுத்துக் கூட்டிகிட்டு இருக்கேன்!

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நான் என்ன கஸ்தூரியா அல்வா கொடுக்கற சரி கட பக்கம் போனியே என்ன ஆச்சு////

எழுத்துக் கூட்டிகிட்டு இருக்கேன்!

என்னது எழுத்து கூட்டிக்கிட்டா நான் என்னய்யா கணக்கு டீச்சரா

dineshkumar said...

கவுண்டரே பதிவுலகமே எனக்கு இப்பதான் தெரிந்தது

கடல் கடந்து நாமிருக்க
கற்பனை குதிரையிலே
ஊரை சுற்றும்
மிருகமும் அல்லாத
மனிதனும் அல்லாத
மாறான வேறு குணம்
நம்மிடையே கலக்கிறது

இதுல தொகுப்புக்கு எங்கையா போவேன்

ராஜகோபால் said...

நீங்க சிம்ரனோமேனியா
கொண்டாடுனா நாங்க அனுஸ்கானோமேனியா
கொண்டாடுவோம்.

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/12/blog-post_22.html

navan said...

உறுப்பினர் ஆக!

வலைச்சரம் said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வலைச்சரம் said...
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com//////

கிழிஞ்சது கிருஷ்ணகிரி........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////navan said...
உறுப்பினர் ஆக!/////

அப்பிடியே சங்கத்துல காச கட்டிடுட்டு வாங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

//அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியாத நடிகைங்கள்ல சிம்ரனும் ஒருவர்.//

மறக்ககூடியவங்களா அவங்க இடையழகி அவங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜகோபால் said...
நீங்க சிம்ரனோமேனியா
கொண்டாடுனா நாங்க அனுஸ்கானோமேனியா
கொண்டாடுவோம்.

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/12/blog-post_22.html/////

மாப்பு இதுக்குத்தான் தொடர்பதிவு போடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல? மொதல்ல போன் பைன் கட்டு.....!

ப்ரியமுடன் வசந்த் said...

//மனம் விரும்புதே (நேருக்கு நேர்):
இந்தப் பாடல்தான் சிம்ரனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம். சிம்ரனின் தனிச்சிறப்பான இடுப்பை வெட்டி ஆடும் நடனத்திற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தப்பாடலில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். இன்றைக்கும் சிம்ரன் ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பாடல் இது. இந்தப் பாடலுக்காக படம் பார்த்தவர்கள் எத்தனையோ......//

யெஸ் உன்னைன்றத உந்தைன்னு அவங்க தப்பா உதட்டசைச்சாலும் அது அவ்ளோ அழகா இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ப்ரியமுடன் வசந்த் said...
//அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியாத நடிகைங்கள்ல சிம்ரனும் ஒருவர்.//

மறக்ககூடியவங்களா அவங்க இடையழகி அவங்க...///

அப்படி ஜொள்ளு மாப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப்ரியமுடன் வசந்த் said...
//மனம் விரும்புதே (நேருக்கு நேர்):
இந்தப் பாடல்தான் சிம்ரனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம். சிம்ரனின் தனிச்சிறப்பான இடுப்பை வெட்டி ஆடும் நடனத்திற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தப்பாடலில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். இன்றைக்கும் சிம்ரன் ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பாடல் இது. இந்தப் பாடலுக்காக படம் பார்த்தவர்கள் எத்தனையோ......//

யெஸ் உன்னைன்றத உந்தைன்னு அவங்க தப்பா உதட்டசைச்சாலும் அது அவ்ளோ அழகா இருக்கும்.../////

அழகுக்கு அழகு....!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//அஞ்சாதே ஜீவா....(கண்ணெதிரே தோன்றினாள்)
உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
என்னவோ என்னவோ என் வசம்....(ப்ரியமானவளே)
கண்ணுக்குள்ளே காதலா (தமிழ்) //

இந்த லிஸ்ட்ல நான் சொல்ற பாட்டஒயும் சேர்த்துக்கங்க மாம்ஸ்

சின்ன சின்ன முந்திரியாம் (நட்புக்காக)

சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்(கண்ணெதிரே தோன்றினாள்)

காதல் நீதானா(டைம்)

தொடு தொடுவெனவே (துள்ளாத மனமும் துள்ளும்)

அழகே சுகமா(பார்த்தாலே பரவசம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப்ரியமுடன் வசந்த் said...
//அஞ்சாதே ஜீவா....(கண்ணெதிரே தோன்றினாள்)
உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
என்னவோ என்னவோ என் வசம்....(ப்ரியமானவளே)
கண்ணுக்குள்ளே காதலா (தமிழ்) //

இந்த லிஸ்ட்ல நான் சொல்ற பாட்டஒயும் சேர்த்துக்கங்க மாம்ஸ்

சின்ன சின்ன முந்திரியாம் (நட்புக்காக)

சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்(கண்ணெதிரே தோன்றினாள்)

காதல் நீதானா(டைம்)

தொடு தொடுவெனவே (துள்ளாத மனமும் துள்ளும்)

அழகே சுகமா(பார்த்தாலே பரவசம்)//////

சூப்பர் லிஸ்ட்டு மாப்ள, அடடா.... சந்தா ஓ சந்தாவையும், காதல் நீதானாவையும் எப்பிடி விட்டேன்? இதுக்குத்தான்யா அதுஅதுக்கு ஆளு வேணும்கறது?

philosophy prabhakaran said...

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.... மறக்கக்கூடிய பாடலா அது...

philosophy prabhakaran said...

வானில் காயுதே வெண்ணிலா பாடல் எங்கே போச்சு...

philosophy prabhakaran said...

199

philosophy prabhakaran said...

வடை... வடைன்னு சொல்றாங்களே... அது இதுதானா...

«Oldest ‹Older   1 – 200 of 233   Newer› Newest»