Thursday, December 30, 2010

ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா.......?

வரவர வலைப்பதிவுகள் படிக்கறது, கமென்ட் போடுறது எல்லாம் ரொம்பக் கஷ்டமாகிக்கிட்டே போகுதுங்க. ஆமாங்க, ஆப்பீசுல ஆணியெல்லாம் வேற புடுங்க சொல்றாங்க. ஏதாவது ப்ளாக்கத் தொறந்து வெச்ச உடனே பாஸ் கால் பண்ணிடுறாரு. எத்தன தடவ விண்டோவ குளோஸ் பண்ணி, தொறந்து, குளோஸ் பண்ணி, தொறந்து படிக்கறது? இப்படி படிச்சா கமென்ட் எப்படி வக்கனையா போடுறது? இதுல வேற டெம்ப்லேட் கமென்ட் பொடுறதில்லேன்னு காரமடை ஜோசியர்கிட்ட சத்தியம் பண்ணிக்கொடுத்தாச்சு, இப்போ என்ன பண்றது சார்?


எங்க ஆப்பீசு மக்களை நெனசா, எங்க பாஸே தேவலைன்னு தோனும்,  அந்தளவுக்கு இருப்பானுங்க. அவனுங்களுக்கு இங்கிதமே சுத்தமா கெடையாது சார். நம்ம எப்பனாச்சும் ஒரு 18+ பதிவ ஓப்பன் பண்ணி வெச்சு ஏதாவது கில்மா போட்டோவ பாத்துக்கிட்டு இருப்போம். இந்த நாதாரிங்களுக்கு எப்படித்தான் மூக்கு வேர்க்கும்னே தெரியாது, உடனே ஏதாவது ஒரு பேப்பரத் தூக்கிட்டு ஓடியாந்துடுவானுக.  அதுவும் நம்ம மானிட்டர பார்க்குற ஆங்கிள்ல தான் கரெக்டா வந்து நிப்பானுங்க. நாமலும் அவசரம் அவசரமா எல்லா விண்டோ கருமாந்திரத்தையும் குளோஸ் பண்ணனும். எப்பவாவது சாட் பண்ணோம்னா, கரெக்டா இவனுங்களுக்கு மட்டும் டவுட் வரும். ஆப்பீசுல இன்னிக்கு அந்தளவுக்கு வொர்க் எதுவுமே இல்லியே, அப்படி என்னத்தப் போட்டு மாங்கு மாங்குன்னு டைப் பண்றீங்கன்னு  குடை குடைன்னு குடைஞ்சு எடுத்துடுவானுக. பதில் சொல்லி மாளாது.


நீங்களே சொல்லுங்க சார், எத்தன தடவ இப்பிடி கண்ணா மூச்சி வெளையாடுறது? எத்தன நாளு பம்மி பம்மி, ப்ளாக்கு படிக்கறது, கமென்ட் போடுறது?  இதுக்கு என்ன தான் வழி?


இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதுதான் என் பழைய ஃப்ரண்டு ஒருத்தன் போன் பண்ணான். அப்போ பேச்சுவாக்குல நம்ம பிரச்சனையச் சொன்னேன்.  அவனும் ஒரு சூப்பர் வழி சொன்னான். அவன் சொன்னபடி, அந்த பொருள்களை வாங்கி கம்ப்யூட்டர்ல ஃபிக்ஸ் பண்ணிட்டேங்க. இப்போ ஆப்பீஸ்ல நிம்மதியா ப்ளாக் படிக்கிறேன். கமென்ட் போடுறேன். ஏன் 18+ பதிவுகள் கூட தைரியமா ஆப்பீஸ்லேயே படிக்கிறேன். உங்களுக்கும் அந்த கம்ப்யூட்டர் அக்சஸ்சரீஸ்கள் எல்லாம் தர்ரேங்க. உங்க ஆப்பீசு கம்ப்யூட்டல ஃபிக்ஸ் பண்ணிட்டீங்கன்னா, இனி நீங்களும் நிம்மதியா ப்ளாக்ல உலா வரலாம்.


சரி, எல்லாத்தையும் கீழே கொடுத்திருக்கேன் நீங்களே பார்த்து உங்களுக்குத் தேவையான அக்சஸ்சரிச செலக்ட் பண்ணிக்குங்க சார்.... பணம்..........??? அட என்ன சார்,  நாம என்ன அப்பிடியா பழகியிருக்கோம்? சும்மா வெச்சுக்குங்க சார்.... !


இனி யாரும் உங்க மானிட்டர எட்டிப் பார்க்க முடியாது, நீங்க என்ன டைப் பண்றீங்கன்னும் தெரியாது. டைப் பண்ற சவுண்டு கூட வெளியே கேட்காது (ஜாலியா சாட் பண்ணலாம்!)

எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்து:
மங்குனி அமைச்சர்: ஒருவாரமாத்தான் இந்த டெக்னிக்க என் ஆபீஸ் சிஸ்டத்துல யூஸ் பண்றேன். இப்பல்லாம் ரொம்ப சுதந்திரமா உணர்கிறேன். எல்லா ப்ளாக்கையும் இஷ்டத்துக்க்ப் படிக்கிறேன், கமென்ட் அடிக்கிறேன். என் பாஸ் கூட பாத்துட்டு எனக்கும் ஒண்ணு வாங்கிக்கொடுங்கன்னு கேட்டிருக்கார்.


லேப்டாப் மாடல், இனி நீங்க என்ன பண்றீங்கன்னு எந்தக் கொம்பனாலும் கண்டுபுடிக்க முடியாது. பெஸ்ட் ஃபார் பர்சனல் யூஸ்...!

கஸ்டமர் ஃபீட்பேக்:
டெர்ரர் பாண்டியன்: எனக்கு இந்த டெக்னிக் ரொம்ப யூஸ் ஆகுது சார். பதிவு ஒன்னும் எழுதுறது இல்லேன்னாலும், டெய்லி நிறைய படிக்கிறேன் சார், சாரி, பார்க்கிறேன் சார்.  இப்பல்லாம் ஆபீஸ்ல யாரும் என் பக்கத்துல கூட வர்ரதில்ல சார். நேத்துக்கூட தேவலீலை படம் இதுலதான் பார்த்தேன், சூப்பர்.


கீபோர்டுக்கு மட்டும்,
ப்ளாக் அடிக்கடி ஹேக் செய்யப்படும் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றது. ஏனென்றால் நீங்கள் டைப் செய்யும் யூசர் நேம், பாஸ்வெர்ட் யாருக்கும் தெரியாது, ஏன் உங்களுக்கே தெரியாது.

கஸ்டமர் ஃபீட்பேக்: 
சிரிப்பு போலீஸ்: ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சார் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது சார்.   சாட்டிங் பண்றதுக்கு ரொம்ப நல்லாருக்கு சார்.  

பி.கு: போட்டோக்கள் ஃபார்வர்டட் மெயிலில் வந்தவை

!


112 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாட ரொம்ப நாள் கழிச்சு பன்னி பிளாக்குல வடை

ஜெ.ஜெ said...

அட இந்த ஐடியா நல்லா இருக்கே..

நா.மணிவண்ணன் said...

அண்ணே அக்சஸ்சரீஸ்கள் மட்டும்தானா இல்ல மொத்தமா எடுத்துக்கலாமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்பாட ரொம்ப நாள் கழிச்சு பன்னி பிளாக்குல வடை////

த்தூ...பெரிய சாதனை......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜெ.ஜெ said...
அட இந்த ஐடியா நல்லா இருக்கே../////

ஹி..ஹி.... அப்போ நீங்க ஒன்ன எடுத்துக்கங்க.......

T.V.ராதாகிருஷ்ணன் said...

-))))

கோமாளி செல்வா said...

வட போச்சே ..

கோமாளி செல்வா said...

//இதுல வேற டெம்ப்லேட் கமென்ட் பொடுறதில்லேன்னு காரமடை ஜோசியர்கிட்ட சத்தியம் பண்ணிக்கொடுத்தாச்சு, இப்போ என்ன பண்றது சார்?
//

நானும்தான் .. ஆனா டெம்ப்ளட் கமெண்ட்நா என்ன ..?

கோமாளி செல்வா said...

// அப்படி என்னத்தப் போட்டு மாங்கு மாங்குன்னு டைப் பண்றீங்கன்னு குடை குடைன்னு குடைஞ்சு எடுத்துடுவானுக. பதில் சொல்லி மாளாது.
//

அப்படின்னா தினமும் உங்களுக்கு வேலை இருக்குமா ..?

அருண் பிரசாத் said...

பழைய ஃப்ரெண்ட் அனுப்பின அரத பழசு மெயிலை பதிவா போட்டா உம்மை என்ன பண்ணலாம்னு நீங்க்ளே சொல்லுங்க

கோமாளி செல்வா said...

//கஸ்டமர் ஃபீட்பேக்:
சிரிப்பு போலீஸ்: ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சார் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது சார். சாட்டிங் பண்றதுக்கு ரொம்ப நல்லாருக்கு சார்.//

ஹி ஹி ஹி .. போலீசு .? ஹி ஹி ஹி

karthikkumar said...

"ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா....//
ஐடியா சூப்பர் பன்னிகுட்டி... எங்க ஆபீஸ்ல பொண்ணுக்கிட்ட ஜாலிய பேச முடியல. இந்த பிரச்சினை நெறைய பேருக்கு இருக்கும்னு நெனைக்கிறேன்.. அதுக்கு எதாவது ஐடியா கொடுங்க..
(பெட்ஷீட் யூஸ் பண்ணுனு சொல்லகூடாது)

வார்த்தை said...

oh..what a wondurpul invunson....

கோமாளி செல்வா said...

where is the owner of the kadai of the india of the america of the british of the english of the pannikutti..?

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
//கஸ்டமர் ஃபீட்பேக்:
சிரிப்பு போலீஸ்: ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சார் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது சார். சாட்டிங் பண்றதுக்கு ரொம்ப நல்லாருக்கு சார்.//

ஹி ஹி ஹி .. போலீசு .? ஹி ஹி ஹி//

ஏண்ணே சிரிக்கிறீங்க போலிச பார்த்தா காமெடியா இருக்கா?

ஆமாம் அவர்தான் சிரிப்பு போலீஸ் ஆச்சே அப்ப காமெடியாத்தான் இருபாரு.........

ஜெ.ஜெ said...

ஹி..ஹி.... அப்போ நீங்க ஒன்ன எடுத்துக்கங்க....... /////

ஆபிஸ் அட்ரஸ் தரேன். கொரியர் பண்ணுங்க. :P

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
where is the owner of the kadai of the india of the america of the british of the english of the pannikutti..?//

என்னாண்ணே திடீர்னு சைனீஸ் மொழியில திட்டுறீங்க.......

எஸ்.கே said...

இவ்வளவு கஷ்டப்பட்டு பிளாகிங் பண்ணா எஞ்சாய் பண்ண முடியுமா?

கோமாளி செல்வா said...

//என்னாண்ணே திடீர்னு சைனீஸ் மொழியில திட்டுறீங்க.../

கடைக்காரர காணோம்க .. அதான் கூப்பிட்டேன் ..

வெறும்பய said...

வாத்தியாரே எனக்கு இதில ஒரு செட் பார்சல்ல அனுப்பு வாத்தியாரே...

தாமஸ் ஆல்வா எடிசன் said...

தங்கள் கண்டுபிடிப்புகள் சிறப்பாக உள்ளன!

மாணவன் said...

// வெறும்பய said...
வாத்தியாரே எனக்கு இதில ஒரு செட் பார்சல்ல அனுப்பு வாத்தியாரே...//

ஏண்ணே உங்க ஆபீஸ்ல ரொம்ப சிரமமா இருக்கா பிளாக் படிக்க.....

எஸ்.கே said...

ஆபிஸ் டைம்ல பிளாக்கிங் பண்ணுறது தப்புனு எந்த கணத்திலாவது உணர்ந்துள்ளீர்களா?

karthikkumar said...

தாமஸ் ஆல்வா எடிசன் said...
தங்கள் கண்டுபிடிப்புகள் சிறப்பாக உள்ளன!///

இது எஸ் கே தானே

karthikkumar said...

i 25th vadai

எஸ்.கே said...

ஒரு படத்தில் தலையையும் சேர்த்து மூடியிருக்காங்களே, மூச்சு முட்டாதா?

எஸ்.கே said...

மீண்டும் மீண்டும் ஆச்சரியக் குறி!

logu.. said...

Ithukunu oru office pottu ukanthu yosipaingalo?

Konjam doubtathan irukku.

கோமாளி செல்வா said...

!

எஸ்.கே said...

The term "weblog" was coined by Jorn Barger on 17 December 1997. The short form, "blog," was coined by Peter Merholz, who jokingly broke the word weblog into the phrase we blog in the sidebar of his blog Peterme.com in April or May 1999. Shortly thereafter, Evan Williams at Pyra Labs used "blog" as both a noun and verb ("to blog," meaning "to edit one's weblog or to post to one's weblog") and devised the term "blogger" in connection with Pyra Labs' Blogger product, leading to the popularization of the terms.

dineshkumar said...

கவுண்டரே எனக்கு இங்க ஆணி அதிகம் நைட்டு வர்றேன்

மாணவன் said...

//karthikkumar said... 25
தாமஸ் ஆல்வா எடிசன் said...
தங்கள் கண்டுபிடிப்புகள் சிறப்பாக உள்ளன!///

இது எஸ் கே தானே//

இத கண்டுபிடிச்சு நீங்க எடிசனா ஆயிட்டீங்களே சூப்பர்

logu.. said...

\\ எஸ்.கே said...
The term "weblog" was coined by Jorn Barger on 17 December 1997. The short form, "blog," was coined by Peter Merholz, who jokingly broke the word weblog into the phrase we blog in the sidebar of his blog Peterme.com in April or May 1999. Shortly thereafter, Evan Williams at Pyra Labs used "blog" as both a noun and verb ("to blog," meaning "to edit one's weblog or to post to one's weblog") and devised the term "blogger" in connection with Pyra Labs' Blogger product, leading to the popularization of the terms.\\


Hayyo... bootham poochi kattuthu..
odidunga ellorum..

மாணவன் said...

/// எஸ்.கே said...
The term "weblog" was coined by Jorn Barger on 17 December 1997. The short form, "blog," was coined by Peter Merholz, who jokingly broke the word weblog into the phrase we blog in the sidebar of his blog Peterme.com in April or May 1999. Shortly thereafter, Evan Williams at Pyra Labs used "blog" as both a noun and verb ("to blog," meaning "to edit one's weblog or to post to one's weblog") and devised the term "blogger" in connection with Pyra Labs' Blogger product, leading to the popularization of the terms.//

சார் எதுவா இருந்தாலும் தமிழ்ல திட்டுங்க சார் ஒன்னுமே வெளங்கல....

ஹிஹ்ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////T.V.ராதாகிருஷ்ணன் said...
-))))/////

:))

karthikkumar said...

மாணவன் said...
//karthikkumar said... 25
தாமஸ் ஆல்வா எடிசன் said...
தங்கள் கண்டுபிடிப்புகள் சிறப்பாக உள்ளன!///

இது எஸ் கே தானே//

இத கண்டுபிடிச்சு நீங்க எடிசனா ஆயிட்டீங்களே சூப்பர்///.

எல்லா புகழும் செல்வாவுக்கே.... இதே மாதிரி வேற கடைல எஸ் கே. சார் கமென்ட் போட்டாரு... அப்போ செல்வாதான் கண்டுபிடிச்சாரு.....

எஸ்.கே said...

நாம் பயன்படுத்தும் பிளாக் சர்வீசான Blogger, ஆகஸ்டு 23, 1999ல், Pyra Labs என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இது Googleஆல் 2003ல் வாங்கப்பட்டது. கூகுள் .blogspot.com என்ற subdomain மூலம் பிளாக்கிங் சேவையை அளிக்கின்றது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நா.மணிவண்ணன் said...
அண்ணே அக்சஸ்சரீஸ்கள் மட்டும்தானா இல்ல மொத்தமா எடுத்துக்கலாமா/////

மொத்தமானா, தனி ரேட்டுங்க....

வெறும்பய said...

Love

Love is the emotion of strong affection and personal attachment.[1] In philosophical context, love is a virtue representing all of human kindness, compassion, and affection. In religious context, love is not just a virtue, but the basis for all being ("God is love"[2]), and the foundation for all divine law (Golden Rule).

The word love can refer to a variety of different feelings, states, and attitudes, ranging from generic pleasure ("I loved that meal") to intense interpersonal attraction ("I love my partner"). "Love" can also refer specifically to the passionate desire and intimacy of romantic love, to the sexual love of eros (cf. Greek words for love), to the emotional closeness of familial love, or to the platonic love that defines friendship,[3] to the profound oneness or devotion of religious love. [4] This diversity of uses and meanings, combined with the complexity of the feelings involved, makes love unusually difficult to consistently define, even compared to other emotional states.

Love in its various forms acts as a major facilitator of interpersonal relationships and, owing to its central psychological importance, is one of the most common themes in the creative arts.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
வட போச்சே ../////

அந்த வெள்ளக்காக்கா எங்கே?

வெறும்பய said...

சார்.. சார்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
Love

Love is the emotion of strong
............................./////

என்றா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
சார்.. சார்..////

என்னாங்கடா, சாரு, மோருன்னுக்கிட்டு?

நா.மணிவண்ணன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 39 /////நா.மணிவண்ணன் said...
அண்ணே அக்சஸ்சரீஸ்கள் மட்டும்தானா இல்ல மொத்தமா எடுத்துக்கலாமா/////

மொத்தமானா, தனி ரேட்டுங்க....

அண்ணே என்னனே இதுக்கெலாம் போய் ரேட்டு போடுறீங்க

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
சார்.. சார்..////

என்னாங்கடா, சாரு, மோருன்னுக்கிட்டு?
\
//

நான் கேட்டதெல்லாம் நிசமா.. உண்மைய சொல்லணும்...

logu.. said...

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ

Nangalum englishla solluvamla..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
சார்.. சார்..////

என்னாங்கடா, சாரு, மோருன்னுக்கிட்டு?
\
//

நான் கேட்டதெல்லாம் நிசமா.. உண்மைய சொல்லணும்.../////

கேளுங்கப்பு கேளுங்க... நான் என்னைக்க் பொய் பேசியிருக்கேன்?

கோமாளி செல்வா said...

50

karthikkumar said...

50

கோமாளி செல்வா said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 39 /////நா.மணிவண்ணன் said...
அண்ணே அக்சஸ்சரீஸ்கள் மட்டும்தானா இல்ல மொத்தமா எடுத்துக்கலாமா/////

மொத்தமானா, தனி ரேட்டுங்க....

அண்ணே என்னனே இதுக்கெலாம் போய் ரேட்டு போடுறீங்க/////

பின்னே எது எதுதான் எலவசமா கொடுக்கறது?

karthikkumar said...

ஐ வடை

கோமாளி செல்வா said...

வடை மறுபடியும் போச்சே ..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////logu.. said...
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ/////

தம்பி, இத பள்ளிக்கொடத்துல போய்ச் சொல்லிக்கொடுங்கப்பு...

எஸ்.கே said...

பிளாக்கர் வரம்புகள்:

1. பிளாக்குகளின் எண்ணிக்கை - கணக்கிலடங்காதது (Unlimited)
2. பக்கங்களின் அளவு - ஒரு பக்கத்தின் அளவு(பிளாக்கின் முதன்மை 3. பக்கம் அல்லது பிளாக் போஸ்டின் பக்கம்) அதிகபட்சம் 1 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. லேபிள்களின் எண்ணிக்கை - ஒரு பிளாக்குக்கு அதிகபட்சம் 5000 லேபிள்கள், ஒரு போஸ்டுக்கு 20 லேபிள்கள்
5. படங்களின் எண்ணிக்கை - 1 ஜிபி வரை படங்களை சேமிக்கலாம்
6. படங்களின் அளவு- மொபைல் வழியாக போஸ்ட் போட்டால், ஒரு படத்திற்கு 250 கேபி, மேலும் போஸ்ட் செய்யப்படும் படங்கள் 800pxஆக மாற்றப்படும்.
7. குழு உறுப்பினர்கள் (ஆசிரியர்கள்) - 100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கோமாளி செல்வா said...
வடை மறுபடியும் போச்சே ..!/////

காக்கா ரொம்ப அடிவாங்கிருச்சோ....?

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பன்னி இந்த படம் எல்லாம் எனக்கு யாஹூ குரூப் ல இருந்து வந்துச்சு அத வச்சு ஒரு பதிவ தேதிட்டாறு பன்னி .

வெளங்காதவன் said...

முச்சுக்கு...முச்சுக்கு...முச்சுக்கு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
யோவ் பன்னி இந்த படம் எல்லாம் எனக்கு யாஹூ குரூப் ல இருந்து வந்துச்சு அத வச்சு ஒரு பதிவ தேதிட்டாறு பன்னி ./////

கண்டுப்டிச்சிட்ட்டாருய்யா கலக்டரு..... ! ம்மூதேவி...போயி பதிவோட லாஸ்ட் லைன படிச்சுப்பாரு!

வெளங்காதவன் said...

///
ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா.......?////

ப்ளாகிங் ஆபீச்லனா, வேலை எங்க செய்றது?# டவுட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன் said...
முச்சுக்கு...முச்சுக்கு...முச்சுக்கு....////

என்ன இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/
கஸ்டமர் ஃபீட்பேக்:
சிரிப்பு போலீஸ்: ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சார் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது சார். சாட்டிங் பண்றதுக்கு ரொம்ப நல்லாருக்கு சார். //

வேற பிகருக்கு பிங் பண்ணிட்டா அடி விழுமே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
///
ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா.......?////

ப்ளாகிங் ஆபீச்லனா, வேலை எங்க செய்றது?# டவுட்டு////

வேலையா அப்படின்னா? இம்புட்டு பச்சப்புள்ளையா இருந்தா எப்பிடி?

எஸ்.கே said...

இப்படி கஷ்டப்பட்டு பிளாக்கிங் பண்ணிகிட்டு இருந்தா எப்ப தூங்குவீங்க? (ஆபீஸ்ல!)

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெளங்காதவன் said...
///
ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா.......?////

ப்ளாகிங் ஆபீச்லனா, வேலை எங்க செய்றது?# டவுட்டு////

வேலையா அப்படின்னா? இம்புட்டு பச்சப்புள்ளையா இருந்தா எப்பிடி////

ப.கு. பராக் பராக் பராக்...

இம்சைஅரசன் பாபு.. said...

//கண்டுப்டிச்சிட்ட்டாருய்யா கலக்டரு..... ! ம்மூதேவி...போயி பதிவோட லாஸ்ட் லைன படிச்சுப்பாரு//
என்னையும் கலெக்டர் ஆக்கணும் நினைச்ச உன் மனசு(மனசு மட்டும் தான் ) ரொம்ப பெருசு பன்னி

jaya ஸ்ரீ said...

நல்ல நகைச்சுவையான பதிவு... ரசித்தேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//jaya ஸ்ரீ said...

நல்ல நகைச்சுவையான பதிவு... ரசித்தேன்..//

பன்னி மாட்டிக்கிட்டான் ஐ டண்டணக்கா
பன்னி மாட்டிக்கிட்டான் ஐ டண்டணக்கா
பன்னி மாட்டிக்கிட்டான் ஐ டண்டணக்கா
பன்னி மாட்டிக்கிட்டான் ஐ டண்டணக்கா
பன்னி மாட்டிக்கிட்டான் ஐ டண்டணக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/
கஸ்டமர் ஃபீட்பேக்:
சிரிப்பு போலீஸ்: ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சார் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது சார். சாட்டிங் பண்றதுக்கு ரொம்ப நல்லாருக்கு சார். //

வேற பிகருக்கு பிங் பண்ணிட்டா அடி விழுமே.//////

இதெல்லாம் நமக்குப் புதுசா?

jaya ஸ்ரீ said...

நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு வருகிறேன்... நிஜமாகவே இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கம் போலிருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/இம்சைஅரசன் பாபு.. said...

//கண்டுப்டிச்சிட்ட்டாருய்யா கலக்டரு..... ! ம்மூதேவி...போயி பதிவோட லாஸ்ட் லைன படிச்சுப்பாரு//
என்னையும் கலெக்டர் ஆக்கணும் நினைச்ச உன் மனசு(மனசு மட்டும் தான் ) ரொம்ப பெருசு பன்னி//

அப்போ எதெல்லாம் சிறுசு. லிஸ்ட் ப்ளீஸ் உனக்கு எப்படி தெரியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////jaya ஸ்ரீ said...
நல்ல நகைச்சுவையான பதிவு... ரசித்தேன்../////

டேய்ய்ய்ய் ராஸ்கல்ல்ல்ல்.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா.......?"///

Yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

karthikkumar said...

யோவ் பன்னிகுட்டி நான் ஒரு டவுட்டு கேட்ருக்கேன் அதுக்கு பதில் சொல்லுமையா ரொம்ப நேரமா வெயிட் பண்ணிற்றுக்கேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//கண்டுப்டிச்சிட்ட்டாருய்யா கலக்டரு..... ! ம்மூதேவி...போயி பதிவோட லாஸ்ட் லைன படிச்சுப்பாரு//
என்னையும் கலெக்டர் ஆக்கணும் நினைச்ச உன் மனசு(மனசு மட்டும் தான் ) ரொம்ப பெருசு பன்னி////

சொல்லிட்டாருய்யா கெவர்னரு.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
யோவ் பன்னிகுட்டி நான் ஒரு டவுட்டு கேட்ருக்கேன் அதுக்கு பதில் சொல்லுமையா ரொம்ப நேரமா வெயிட் பண்ணிற்றுக்கேன்.../////

எங்க எங்க?

karthikkumar said...

எங்க எங்க///
மேல பாருமையா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
பழைய ஃப்ரெண்ட் அனுப்பின அரத பழசு மெயிலை பதிவா போட்டா உம்மை என்ன பண்ணலாம்னு நீங்க்ளே சொல்லுங்க/////

ஆமா இவரும் கண்டுபுடிக்கிறாரு, நீயும் போயி, மறுக்கா படி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
ஐ வடை//////

இதுல என்னயா உனக்கு டவுட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//இதுல வேற டெம்ப்லேட் கமென்ட் பொடுறதில்லேன்னு காரமடை ஜோசியர்கிட்ட சத்தியம் பண்ணிக்கொடுத்தாச்சு, இப்போ என்ன பண்றது சார்?
//

நானும்தான் .. ஆனா டெம்ப்ளட் கமெண்ட்நா என்ன ..?/////

நீ போடுறது எல்லாமே டெம்ப்ளேட் கமென்ட்டு தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
"ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா....//
ஐடியா சூப்பர் பன்னிகுட்டி... எங்க ஆபீஸ்ல பொண்ணுக்கிட்ட ஜாலிய பேச முடியல. இந்த பிரச்சினை நெறைய பேருக்கு இருக்கும்னு நெனைக்கிறேன்.. அதுக்கு எதாவது ஐடியா கொடுங்க..
(பெட்ஷீட் யூஸ் பண்ணுனு சொல்லகூடாது)///////

ஆளுக்குக் கொஞ்சமா ஏரியா பிரிச்சுக்கிட்டீங்கன்னா எந்தப்பெரச்சனையும் வராத்

karthikkumar said...

ஆளுக்குக் கொஞ்சமா ஏரியா பிரிச்சுக்கிட்டீங்கன்னா எந்தப்பெரச்சனையும் வராத்///
ரைட்டு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
ஆளுக்குக் கொஞ்சமா ஏரியா பிரிச்சுக்கிட்டீங்கன்னா எந்தப்பெரச்சனையும் வராத்///
ரைட்டு...////


என்ன ரைட்டு?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////karthikkumar said...
ஆளுக்குக் கொஞ்சமா ஏரியா பிரிச்சுக்கிட்டீங்கன்னா எந்தப்பெரச்சனையும் வராத்///
ரைட்டு...////


என்ன ரைட்டு///

சரி லெப்டு... இப்போ என்ன பண்ணுவீங்க....

சௌந்தர் said...

என்ன ஒரு டிப்ஸ் கலக்கல் அருமை இதுவரை யாரு தராத டிப்ஸ்

logu.. said...

innuma panjayathu mudiyala?

officela oru kutti thookam pottutu vanthachu..
innum mudiyala?

Nattamaiya mathungappa.

வினோ said...

அய்யா நல்ல ஐடியா வா இருக்கே...

logu.. said...

inge.. panchayathuku thevaiyana sombu
ilavasamaga kidaikkum..

contact Add:

http://shilppakumar.blogspot.com/

( Tharalenna sangam arambichu poraduvomnu merattunga..
Panni payanthukum )

நாகராஜசோழன் MA said...

:))

சேட்டைக்காரன் said...

//நம்ம எப்பனாச்சும் ஒரு 18+ பதிவ ஓப்பன் பண்ணி வெச்சு ஏதாவது கில்மா போட்டோவ பாத்துக்கிட்டு இருப்போம்//

அடடே, எனக்கும் கொஞ்சம் அந்த மாதிரி பதிவுகள் பத்தி சொல்லுங்கய்யா! இது தெரியாம நானும்......சே!

ஏதாவது சொன்னா டெம்ப்ளேட் பின்னூட்டமுன்னு சொல்லிருவீங்களோன்னு பயமாயிருக்கு! அதுனாலே நல்லாயிருக்குன்னு சொல்லிக்கிட்டு கிளம்பறேன். :-)

வானம் said...

பன்னிக்குட்டி, எங்க ஆபீஸ் கம்பியூட்டருல ஒரு சாப்ட்வேர் போட்டுருக்காய்ங்க,என் மானிட்டருல தெரியுற எல்லாமே ஹெட் ஆபிஸ் கம்பியூட்டருல தெரியும். அதுலேருந்து தப்பிக்க என்ன வழி?என்னது,பன்னீஸ் கிச்ச்ன் பகுதிக்கு வென்னீர் வைப்பது எப்படின்னு பதிவு எழுதுறதால பதில் சொல்லமுடியாதா?
அடங்கொக்காமக்கா.....

பாரத்... பாரதி... said...

//ஆப்பீசுல இன்னிக்கு அந்தளவுக்கு வொர்க் எதுவுமே இல்லியே,//
நல்ல ஆபிஸ்..

THOPPITHOPPI said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வைகை said...

கொஞ்சம் லேட்டுங்கோ!

வைகை said...

இதெல்லாம் மணியார்டர் பண்ணுனா டோர் டெலிவரி உண்டா?

வைகை said...

உங்க பேர சொன்னா டிஸ்கவுன்ட் உண்டா? ஏன்னா இங்க கேலாங் கோவில்ல போலிஸ் பேர சொன்னா உண்டு..! அதான்....!?

வைகை said...

எஸ்.கே said...
ஒரு படத்தில் தலையையும் சேர்த்து மூடியிருக்காங்களே, மூச்சு முட்டாதா////


மூச்சு மட்டுமா முட்டும்?!!!!!!!!!...................அட..தலையுந்தான் முட்டும்!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vada////////////////////


போலிஸ்.....முதல்ல யாரு முன்னாடி வர்றது முக்கியம் இல்ல..! கடைசியா யாரு முன்னாடி வர்ரங்கிரதுதான் முக்கியம்! ஸ்...ஸ் ,,,ஸ் ......யப்பா மூச்சு வாங்குது..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said... 98

உங்க பேர சொன்னா டிஸ்கவுன்ட் உண்டா? ஏன்னா இங்க கேலாங் கோவில்ல போலிஸ் பேர சொன்னா உண்டு..! அதான்....!? ////

அடன்கொன்னியா

Madhavan Srinivasagopalan said...

சூப்பர்..

philosophy prabhakaran said...

நான் எப்பவுமே லேட்டாத்தான் வரேன்... என்ன செய்றது bsnl ப்ளான் அப்படி... ராத்திரி உக்கார்ந்தாத்தான் இலவசம்... பகல்ல உக்காந்தா பில்ல தீட்டிடுறாங்க...

philosophy prabhakaran said...

அதுசரி இதோட விலை என்னன்னு சொல்லவே இல்லை...

நீச்சல்காரன் said...

ஒரு டவுட் உங்க பேரு
ராம்சாமி ஆ இல்ல ராமசாமி ஆ

இலக்கண தரம்வாய்ந்த சந்தேகமுங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

சூப்பர் போஸ்ட்.எனக்கும் இந்த குறும்பு படங்கள் இ மெயிலில் வந்தன.எனக்கு இந்த ஐடியா தோணலையே அங்கே தான் நிக்கறாரு ராம்சாமி

சி.பி.செந்தில்குமார் said...

>>அருண் பிரசாத் said...
பழைய ஃப்ரெண்ட் அனுப்பின அரத பழசு மெயிலை பதிவா போட்டா உம்மை என்ன பண்ணலாம்னு நீங்க்ளே சொல்லுங்க

December 30, 2010 3:14 AM

அப்படி சொல்லாதீங்க ,அதை எப்படின் காமெடியா மாத்தி இருக்காருன்னு பாருங்க

கவிதை காதலன் said...

ஏற்கனவேயே எங்க ஆஃபீஸ்ல என்னை ஏதோ ஃபிராடு மாதிரி பாக்குறானுங்க.. இதுல இப்படி வேற மூடிகிட்டா.. சுத்தம்...

Anonymous said...

அலுவலகத்துல எப்ப பாத்தாலும் கிபோர்ட தட்டிகிட்டே இருக்குறதுனால சின்சியரா வேலை பாக்குறேனு சொல்றாங்க.. (ஹிஹிஹி)

இப்டி மறச்சி வச்சு டைப் பண்ணினா எங்கப்பன் குதிர்ல இல்லனு சொல்ற மாதிரி இருக்கே..

மங்குனி அமைச்சர் said...

ஏன் பண்ணி ஏன் இவ்ளோ கஷ்ட்டப் படனும் ........நம்மளோட சுதந்திரத்த ஏன் விட்டுக்குடுத்து அந்த நாதாரிகளுக்கு பயந்து ஒளிஞ்சு ஒயிர் வாழனும்..... பேசாம வேலைய ரிசைன் பண்ணிட்டா ?????

Ravi kumar Karunanithi said...

enaku vadai..

MANO நாஞ்சில் மனோ said...

செல்வா, அண்ணனுக்கு ஒன்னு வாங்கி அனுப்புடே...