Wednesday, December 1, 2010

லிவிங் டுகெதருக்கு நீங்கள் லாயக்கா? தெரிந்துகொள்வது எப்படி? (18+)

லிவிங் டுகெதெரப் பத்தி நம்மாலுக எழுது எழுதுன்னு எழுதி் கிழிச்சு, தொவச்சு, கசக்கிப் புழிஞ்சு காயப்போட்டுட்டாங்க. ஏதோ கொஞ்சம் நஞ்சம் வெளங்குனவங்களையும் போட்டு நல்லாக் கொழப்பிக் குட்டைய கலக்கி விட்டாச்சு. இப்படியே போயிக்கிட்டு இருந்தா அப்புறம் கலாச்சாரம் என்ன ஆகுறதுன்னு ரொம்பக் கவலையாப் போச்சுங்க!

கலாச்சாரம், லிவிங் டுகெதெரப் பத்தி, எழுதுனவங்க எல்லாரும், ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டாங்க. யார், யாருக்கு, லிவிங் டுகெதர் பொருந்தும், யார் யாருக்கு கலாச்சாரம் தான் சரின்னு யாருமே சொல்லலை. இதுக்கிடையில, நம்ம சர்வே முடிவுகள் வேற நாம அபாயகட்டத்த நோக்கிப் போயிக்கிட்டு இருக்கோம்னு சொல்லுது! அதுனால நம்ம ஆராய்ச்சிய தீவிரப் படுத்தி, யார் யாருக்குலாம் லிவிங் டுகதெர் பொருத்தமா இருக்கும்னு கண்டுபுடிக்கிறதுக்காக ஒரு டெக்னிக்க  உருவாக்கியாச்சு.

வழக்கம்போல டெஸ்ட்டுதான் (ஆரம்பிச்சுட்டான்டா...!)... ஆனா இதுல ரெண்டு ஸ்டேஜா வெச்சசிருக்கேன். (எல்லாம் ஒரு டெவலப்மென்ட்டுதான் ஹி..ஹி..!)

1. பிரிலிமினரி
2. மெயின்

ரெண்டையும் பாஸ் பண்ணிட்டீங்கன்னா, உங்களுக்கு எது பொருத்தம்னு கரெக்டா தெரிஞ்சுடும்.

சரி போவமா (டெஸ்ட்டுக்குத்தான்.......!)

பிரிலிமினரி டெஸ்ட்:

1. ஒட்டகத்தை எப்படி ரெஃப்ரிஜ்ரேட்டருக்குள்ள (ஃப்ரிட்ஜ்தான் ஹி..ஹி.....!) வைக்கிறது?

யோசிங்க......
......
.......

யோசிங்க.......
......
......

என்ன தெரியலியா...? ஏன் சார் இப்படித் தேவையில்லாம காம்ப்ளிக்கேட் பண்றீங்க?  ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    ஒட்டகத்த உள்ள வெச்சிட்டு கதவ சாத்த வேண்டியதுதானே...!

சரி சரி, நெக்ஸ்ட் கொஸ்டின் போவோம், மனச திடப்படுத்திக்குங்க.....!

2. யானையை ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது எப்படி?

....
....
....
என்னது, ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    யானைய உள்ள வெச்சிட்டு கதவ சாத்தனுமா?

சாரி ராங் ஆன்சர்.....

நல்லா யோசிங்க.....
...
...
யோசிங்க........
.....

.....

சரி இதையும் நானே சொல்லித் தொலையறேன்....!  ஃப்ரிட்ஜத் தொறந்து மொதல்ல ஒட்டகத்த வெளிய எடுக்கோனும், அப்புறம் யானைய உள்ள வெக்கோனும்.... என்ன புரியுதா?

ஹி...ஹி....! வேறவழி ... ? நெக்ஸ்ட்டு என்னான்னு பாப்போம்!

3. காட்டு ராஜா சிங்கம் எல்லா அனிம்ல்ஸையும் கூப்புட்டு ஒரு பெரிய மீட்டிங்க் போட்டுச்சாம். கரெக்டா எல்லா மிருகமும் வந்துடுச்சு, ஒண்ணு மட்டும் வரல, அது எது, ஏன்?

....
யோசிங்கப்பு.....

நல்லா....

இன்னும்....

என்னது இதுவும்  தெரியலையா.....

சரி..சரி.. இதுவும் நாந்தான் சொல்லனுமா?

யானைதான்யா அந்த மீட்டிங்குக்குப் போகாத மிருகம்...!  அது எப்பிடி சார் போகும்...நீங்கதான் அத ஃபிரிட்ஜுக்குள்ள வெச்சுட்டீங்களே? என்ன சார் இது யானைய ஃப்ரிட்ஜ் உள்ள நீங்களே வெச்சிட்டு இப்படி அநியாயமா தெரியாதுன்னு சொல்றீங்க?

சரி சரி பீலீங்ஸ கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு அப்பிடியே நாலாவது கேள்விக்குப் போவோம்!

4. நீங்க ஒரு ஆத்தக் கடக்கனும், உங்களுக்கு நீச்சலும் தெரியும். ஆனா அந்த ஆறு முழுக்க பயங்கர முதலைகள் வாழ்ற இடம். இப்போ என்ன பண்ணுவீங்க?
(உங்ககிட்ட போட் எதுவும் கிடையாது, ஞாபகம் வெச்சுக்குங்க!)

என்ன..யோசிக்கலையா... (எப்படியும்  நான் சொல்லிடுவேன்னு தெகிரியம்....?)

ம்ஹும் மொதல்ல நீங்களே யோசிங்க.....அப்புறம் நான் சொல்றேன்....

....
...
...
...
..

சரிப்பா நானே சொல்லிடறேன்.

முதலைக தான் சிங்கம் கூப்பிட்ட அனிமல்ஸ் மீட்டிங்குக்கு போயிடுச்சுல்ல, அப்புறம் என்ன?  நீங்கபாட்டுக்கு ஜாலியா நீந்திப் போகவேண்டியதுதானே... ?

பொறுமை.....பொறுமை.. இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது, மொதல்ல கல்ல கீழ போடுங்க.. அமைதியா உக்காருங்க....  கண்ணத் தொடைங்க.....! இன்னும் மெயின் டெஸ்ட்டுக்கே போகல, அதுக்குள்ள இப்படிப் பண்ணா எப்படி?

பிரிலிமினரி யாரும் பாஸ் பண்ணியிருக்க மாட்டீங்க, தெரியும்(பண்ணியிருந்தாலும் ஒத்துக்கவே மாட்டேன்.. ஹி...ஹி...!), அதுனால எல்லாரும் அப்பிடியே மெயின் டெஸ்ட்டுக்குப் போங்க

மெயின் டெஸ்ட்:
கிழ உள்ள படத்த நல்லா உத்துப் பாருங்க.

படத்துல எத்தன டால்பின்ஸ் இருக்குன்னு கரெக்டா எண்ணனும்....!  5 செகண்டுக்குள்ள எண்ணி முடிக்கனும்..... ஆமா!

டால்பின்சை சரியாக கண்டுபிடித்துவிட்டவர்களுக்கு:
வெரிகுட்... கெளம்புங்க சார்,  போயி சீக்கிரமா ஒரு ஆளப் புடிங்க சார், லிவிங் டுகெதருக்கு.....!
(எத்தனை டால்பின்ஸ் என்று கன்பர்ம் பண்ண விரும்புபவர்கள்.... கரெக்ட்..... அதேதான்.....  ரூபாய் 999  முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்!)

மற்றவர்களுக்கு:
என்னது டால்பினே தெரியலியா....  ஏதோ ஏடாகூடமா தெரியுதா? சாரி சார், உங்களுக்குக் கலாச்சாரம்தான் லாயக்கு.... லிவிங் டுகதரையெல்லாம் மூட்ட கட்டி வெச்சிட்டு, போயி கல்யாணத்தப் பண்ணுங்க... சார்....!

சரி கடைசியா ஒரு கொசுறு கேள்வி:நம்ம அனுஷ்கா லிவிங் டுகெதருக்குக் கூப்பிட்டா போவிங்களா?

அ) போவோம்னு சொல்றவங்க... பாசிட்டிவ் ஓட்டுப்போடுங்க.....

ஆ) போகமாட்டோம்னு சொல்றவங்க......

வெயிட் வெயிட்.....

நீங்களும் பாசிட்டிவ் ஓட்டுதான் போடூறீங்க (நான் என்ன மங்குனியா? பிச்சிபுடுவேன் பிச்சி!) ஓட்டப் போட்டுட்டு, சுட்டி டீவில டோராவின் பயணங்கள் ஸ்டார்ட் ஆகப் போவுது, சீக்கிரமாப் போயி குச்சி முட்டாய சப்பிக்கிட்டே எஞ்சாய் பண்ணுங்க....!

பி.கு.: அனுஷ்கா பிடிக்காது(!) என்று சொல்பவர்கள் (அப்பிடி யாரும் இருக்கீங்களா?)  மற்றவர்களை வைத்தும் ஓட்டுப் போடலாம்! மேலும் அது யார் என்று கமென்ட்டில் தெரிவித்து இன்புறலாம்!
!

255 comments:

1 – 200 of 255   Newer›   Newest»
ப.செல்வக்குமார் said...

வடை வடை ...!!

ஜீ... said...

//இப்படியே போயிக்கிட்டு இருந்தா அப்புறம் கலாச்சாரம் என்ன ஆகுறதுன்னு ரொம்பக் கவலையாப் போச்சுங்க//
:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
வடை வடை ...!!///

அடப்பாவி, இன்னும் சப்மிட் கூட பண்லியேடா?

LK said...

ஹஹஅஹா நல்ல சிரிக்க வசிடீங்க

Arun Prasath said...

ada miss.....

ganesh said...

3 dolphin

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜீ... said...
//இப்படியே போயிக்கிட்டு இருந்தா அப்புறம் கலாச்சாரம் என்ன ஆகுறதுன்னு ரொம்பக் கவலையாப் போச்சுங்க//
:-))/////

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////LK said...
ஹஹஅஹா நல்ல சிரிக்க வசிடீங்க////

வாங்க பாஸ்!

Arun Prasath said...

குச்சி மிட்டாய்னா என்ன மாமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
ada miss.....////

என்னது அவசரப்பட்டு கல்யாணம் பண்ணியாச்சா?

ப.செல்வக்குமார் said...

//சரி இதையும் நானே சொல்லித் தொலையறேன்....! ஃப்ரிட்ஜத் தொறந்து மொதல்ல ஒட்டகத்த வெளிய எடுக்கோனும், அப்புறம் யானைய உள்ள வெக்கோனும்.... என்ன புரியுதா? //

வேற FRIDGE ல வைக்கலாம்ல ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ப.செல்வக்குமார் said...
//சரி இதையும் நானே சொல்லித் தொலையறேன்....! ஃப்ரிட்ஜத் தொறந்து மொதல்ல ஒட்டகத்த வெளிய எடுக்கோனும், அப்புறம் யானைய உள்ள வெக்கோனும்.... என்ன புரியுதா? //

வேற FRIDGE ல வைக்கலாம்ல ..!!///

ஒரு ஆளு எததன பிரிட்ஜயா வெச்சிருப்பீங்க?

மண்டையன் said...

பத்து டால்பின் ........................
ஹி ஹி . நான் பாஸ் ஆய்ட்டேன் .
பாஸ் ஆய்ட்டேன் .
எனக்கு அந்த தகுதி வந்திருச்சி .
ஏதோ பரிசு தரேன்னு சொன்னிங்கள்ள.
சீக்கிரம் குடுங்க.
நானும் ஒரு கேள்வி கேட்டுருக்கேன் என் தளத்துல .
நீங்க பதில் சொன்னா உங்களுக்கு மட்டும்.
ஸ்பெசலா வருத்தகறி சீ சீ .....விருத்தகிரி டிக்கட் தரேன்.
என்ன டீல் o.k வா .?

சௌந்தர் said...

நேத்து எல்லாம் பிரிஜ் ரிப்பேர் சொல்லி இருந்திங்க அதுக்கு இதான் காரணமா

ப.செல்வக்குமார் said...

கீழ இருக்குற கழுதை எங்க வாங்கினீங்க ..?

சௌந்தர் said...

எவ்வளவு நேரம் தான் வாயை அசை போட்டு இருப்பிங்க அதை முதல் நிறுத்துங்க பன்னி சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
பத்து டால்பின் ........................
ஹி ஹி . நான் பாஸ் ஆய்ட்டேன் .
பாஸ் ஆய்ட்டேன் .
எனக்கு அந்த தகுதி வந்திருச்சி .
ஏதோ பரிசு தரேன்னு சொன்னிங்கள்ள.
சீக்கிரம் குடுங்க.
நானும் ஒரு கேள்வி கேட்டுருக்கேன் என் தளத்துல .
நீங்க பதில் சொன்னா உங்களுக்கு மட்டும்.
ஸ்பெசலா வருத்தகறி சீ சீ .....விருத்தகிரி டிக்கட் தரேன்.
என்ன டீல் o.k வா .?///

வருத்தகரியோ இல்ல விருத்தகரியோ எனக்கு ரெண்டும் ஒண்ணுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சௌந்தர் said...
நேத்து எல்லாம் பிரிஜ் ரிப்பேர் சொல்லி இருந்திங்க அதுக்கு இதான் காரணமா////

ஹஹி...!

தல தளபதி said...

சோக்கா கீது தல :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
கீழ இருக்குற கழுதை எங்க வாங்கினீங்க ..?////

அடப்பாவி, அது கழுத மாதிரியா இருக்கு?

எஸ்.கே said...

ஒட்டகசிவிங்கி சூப்பர்!

எஸ்.கே said...

பீகார் யூனிவர்சிடி கரஸ்பாடண்ட்கிறத நிரூபிச்சிட்டீங்க!

மண்டையன் said...

ப.செல்வக்குமார் said...

கீழ இருக்குற கழுதை எங்க வாங்கினீங்க ..?

யோவ் அது கழுத இல்லையா .

நரிதான் ரொம்ப க்ளோசப்புல எடுத்திருக்காங்க.

பட்டாபட்டி.... said...

நல்லவன் உனக்கு யாருயா எந்கடிவ் ஓட்டு போட்டது?...

அப்படி என்ன கண்றாவிய எழுதியிருக்கே.. இரு படிச்சு பார்க்கிறேன்..

Arun Prasath said...

25

Arun Prasath said...

vadai enakku thaan....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
ஒட்டகசிவிங்கி சூப்பர்!////

எச்சூஸ்மி அது ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி இல்ல!

Madhavan Srinivasagopalan said...

http://madhavan73.blogspot.com/2010/09/blog-post_29.html

அநிஞாயம்.. அக்கிரமம்..
போலீசு.. நீ எங்க போயிட்டே?
பன்னி என்னோட இந்த பதிவ சுட்டுடிச்சி....
நா கம்ப்ளைன்ட் தரேன்.. பன்னியபிடிச்சி.. உள்ள வெய்யு..

மண்டையன் said...

Blogger எஸ்.கே said...

பீகார் யூனிவர்சிடி கரஸ்பாடண்ட்கிறத நிரூபிச்சிட்டீங்க!//////

அண்ணே பாஸ் பெருசா பெயலு பெருசா ?

நான் பீகார் யூனிவர்சிடி பாஸ் பண்ணி சார் பெயலு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
http://madhavan73.blogspot.com/2010/09/blog-post_29.html

அநிஞாயம்.. அக்கிரமம்..
போலீசு.. நீ எங்க போயிட்டே?
பன்னி என்னோட இந்த பதிவ சுட்டுடிச்சி....
நா கம்ப்ளைன்ட் தரேன்.. பன்னியபிடிச்சி.. உள்ள வெய்யு..////

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Madhavan Srinivasagopalan said...

//சரி கடைசியா ஒரு கொசுறு கேள்வி://

ஹி.. ஹி.. இந்த டால்பின் நல்லாவே தெரியுது.... சூப்பரு..

Madhavan Srinivasagopalan said...

//Blogger Madhavan Srinivasagopalan said...

//சரி கடைசியா ஒரு கொசுறு கேள்வி://

ஹி.. ஹி.. இந்த டால்பின் நல்லாவே தெரியுது.... சூப்பரு..

//

கடைசியா சொன்னா டால்பினோட லென்ட்லையன் நம்பர் ப்ளீஸ்..
(இன்னிலேருந்து எஸ்.டி.டி கூட லோக்கல் கால்தானம்...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
நல்லவன் உனக்கு யாருயா எந்கடிவ் ஓட்டு போட்டது?...

அப்படி என்ன கண்றாவிய எழுதியிருக்கே.. இரு படிச்சு பார்க்கிறேன்..////

பொறு பொறு... யாராவது சினன்னப்புள்ளைங்க கைதவறிப் போட்டிருக்கும்!

TERROR-PANDIYAN(VAS) said...

@மாதவன் & பன்னிகுட்டி

//அநிஞாயம்.. அக்கிரமம்..
போலீசு.. நீ எங்க போயிட்டே?
பன்னி என்னோட இந்த பதிவ சுட்டுடிச்சி....
நா கம்ப்ளைன்ட் தரேன்.. பன்னியபிடிச்சி.. உள்ள வெய்யு..
//

எதோ சொந்தமா எழுதின மாதிரி என்ன்ன்ன்ன்ன் ஒரு பில்டப்பு... இரண்டு பேரும் ஹைதர் அலி காலத்து ஜோக்க காப்பி அடிச்சிட்டு பேச்ச பாரு... இந்த டால்பின் எல்லாம் நாங்க என்னி பாத்து பல வருஷம் ஆச்சி மாமே.. :))

பட்டாபட்டி.... said...

யோவ்.. எதுக்குய்யா பொறுக்கனும்.. ?..

ஹி..ஹி

நான் பொங்கரதை விட்டு நாளாச்சு.. ஹி..ஹி

பட்டாபட்டி.... said...

//
இந்த டால்பின் எல்லாம் நாங்க என்னி பாத்து பல வருஷம் ஆச்சி மாமே..//

மூளைக்கு வேலை கொடுக்கிறாராமா !!!!

வானம் said...

பன்னிக்குட்டி : யோவ், குழந்தப்பையன ஏய்யா இப்படி அடிக்கிரே?
என் அப்பா : உனக்கு தெரியாதுய்யா, காலங்காத்தால ஒரு நல்ல பதிவ படிடான்னா, இவன் பன்னிக்குட்டி பதிவ படிச்சுகிட்டு இருக்கான்.

எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 27
////எஸ்.கே said...
ஒட்டகசிவிங்கி சூப்பர்!////

எச்சூஸ்மி அது ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி இல்ல!
//

என்னை குழப்பிட்டீங்களே சார்!
ஒட்டகசிவிங்கிக்குதானே கொம்பு, உடம்புல புள்ளியெல்லாம் இருக்கும்!
மீண்டும் குழப்பிட்டீங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
@மாதவன் & பன்னிகுட்டி

//அநிஞாயம்.. அக்கிரமம்..
போலீசு.. நீ எங்க போயிட்டே?
பன்னி என்னோட இந்த பதிவ சுட்டுடிச்சி....
நா கம்ப்ளைன்ட் தரேன்.. பன்னியபிடிச்சி.. உள்ள வெய்யு..
//

எதோ சொந்தமா எழுதின மாதிரி என்ன்ன்ன்ன்ன் ஒரு பில்டப்பு... இரண்டு பேரும் ஹைதர் அலி காலத்து ஜோக்க காப்பி அடிச்சிட்டு பேச்ச பாரு... இந்த டால்பின் எல்லாம் நாங்க என்னி பாத்து பல வருஷம் ஆச்சி மாமே.. :))////

யோவ் இது ஈமெயில்ல பலவருசத்துக்கு முன்னாடி வந்தது, சும்மா பொட்டிதட்டிப் போட்டிருக்கேன், வழக்கமா கீழ மெயில்ல வநந்துச்சுன்னு போட்டுடுவேன், இன்னிக்கு அவசரத்துல மறந்துட்டேன், அதுக்குள்ள, ராஸ்கல்ஸ் என்னா ஒரு வில்லத்தனம்யா?

எஸ்.கே said...

// மண்டையன் said...
Blogger எஸ்.கே said...

பீகார் யூனிவர்சிடி கரஸ்பாடண்ட்கிறத நிரூபிச்சிட்டீங்க!//////

அண்ணே பாஸ் பெருசா பெயலு பெருசா ?

நான் பீகார் யூனிவர்சிடி பாஸ் பண்ணி சார் பெயலு......//

ஆனா நீங்க ஸ்டூடண்டு அவரு பிரின்சிபாலு!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

6 -டால்பின்..கர்ம சிரத்தையா டால்பின் மட்டும் எண்ணினேன்..

Madhavan Srinivasagopalan said...

எஸ்.கே said... 38
//
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 27
////எஸ்.கே said...
ஒட்டகசிவிங்கி சூப்பர்!////

எச்சூஸ்மி அது ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி இல்ல!
//

என்னை குழப்பிட்டீங்களே சார்!
ஒட்டகசிவிங்கிக்குதானே கொம்பு, உடம்புல புள்ளியெல்லாம் இருக்கும்!
மீண்டும் குழப்பிட்டீங்களே! //
எஸ்.கே. -- நீங்கள் சொன்னதுதான் சரி..
ஓட்ட (hole ) - Gumம, மென்னுக்கிட்டிருக்கு அது..
பன்னி சொன்னதுக்கு அர்த்தம் இதுதான்..

ஜீ... said...

அய்யய்யோ! எனக்கு டால்பின் மட்டும்தாங்க தெரியுது! வேறையும் ஏதாவது இருக்குதாங்க?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒரு படத்தை வெச்சி ஒரு பதிவு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா

சௌந்தர் said...

December 1, 2010 12:08 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 20
///ப.செல்வக்குமார் said...
கீழ இருக்குற கழுதை எங்க வாங்கினீங்க ..?////

அடப்பாவி, அது கழுத மாதிரியா இருக்கு?///

டேய் நல்லா பாருடா செல்வா அது நம்ம பன்னிக்குட்டி தான் கண்ணாடி இல்லாம இருக்கார்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்னது அவசரப்பட்டு கல்யாணம் பண்ணியாச்சா?//
அந்தாளு 3 தடவையும் அவசரப்பட்டு பண்ணிட்டாராம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
6 -டால்பின்..கர்ம சிரத்தையா டால்பின் மட்டும் எண்ணினேன்..////

தப்பு....தப்பு!

Madhavan Srinivasagopalan said...

//யோவ் இது ஈமெயில்ல பலவருசத்துக்கு முன்னாடி வந்தது, சும்மா பொட்டிதட்டிப் போட்டிருக்கேன், வழக்கமா கீழ மெயில்ல வநந்துச்சுன்னு போட்டுடுவேன், இன்னிக்கு அவசரத்துல மறந்துட்டேன், அதுக்குள்ள, ராஸ்கல்ஸ் என்னா ஒரு வில்லத்தனம்யா?//

நா இந்த இ-மெயில ஒனக்கு அனுப்பலியே.. அதான் எப்ப 'சுட்ட' னு ஓரு டவுட்டு..

Madhavan Srinivasagopalan said...

Vadai

Madhavan Srinivasagopalan said...

vadai enakku.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லவன் உனக்கு யாருயா எந்கடிவ் ஓட்டு போட்டது?...

அப்படி என்ன கண்றாவிய எழுதியிருக்கே.. இரு படிச்சு பார்க்கிறேன்.//
அபாச எழுத்து எதிர்ப்பு புரட்சி படை ஒண்ணு உருவாகிட்டு இருக்குன்னு எங்கோ படிச்சென்..அவனுகளா இருக்குமோ டால்பின் ல என்ன ஆபசத்தை கண்டானுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜீ... said...
அய்யய்யோ! எனக்கு டால்பின் மட்டும்தாங்க தெரியுது! வேறையும் ஏதாவது இருக்குதாங்க?///

பயப்படாதீங்க, மாமா உங்களுக்கு குச்சிமுட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரேன்!

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Madhavan Srinivasagopalan said...
//யோவ் இது ஈமெயில்ல பலவருசத்துக்கு முன்னாடி வந்தது, சும்மா பொட்டிதட்டிப் போட்டிருக்கேன், வழக்கமா கீழ மெயில்ல வநந்துச்சுன்னு போட்டுடுவேன், இன்னிக்கு அவசரத்துல மறந்துட்டேன், அதுக்குள்ள, ராஸ்கல்ஸ் என்னா ஒரு வில்லத்தனம்யா?//

நா இந்த இ-மெயில ஒனக்கு அனுப்பலியே.. அதான் எப்ப 'சுட்ட' னு ஓரு டவுட்டு..////

யோவ் உனக்கு மெயில் அனுப்புன நாதாரிதான் எனக்கும் அனுப்புனான்!

ஜீ... said...

//பயப்படாதீங்க, மாமா உங்களுக்கு குச்சிமுட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரேன்!//

யாரது அனுஷ்காவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்லவன் உனக்கு யாருயா எந்கடிவ் ஓட்டு போட்டது?...

அப்படி என்ன கண்றாவிய எழுதியிருக்கே.. இரு படிச்சு பார்க்கிறேன்.//
அபாச எழுத்து எதிர்ப்பு புரட்சி படை ஒண்ணு உருவாகிட்டு இருக்குன்னு எங்கோ படிச்சென்..அவனுகளா இருக்குமோ டால்பின் ல என்ன ஆபசத்தை கண்டானுங்க..////

விடுங்க, விடுங்க, பிரபல பதிவருங்கன்னாலே இதெல்லாம் இருக்கறதுதானே?

ஜீ... said...

//நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!//

என்ன பன்னிக்குட்டி மாம்ஸ்..இந்தாளு இன்னும் திருந்தலையா?

இம்சைஅரசன் பாபு.. said...

காலைலேயே ஒட்டகத்துக்கு பல்லு தேச்சு விடலை யா பன்னி...........பாரு அது இங்க வந்து பல்ல காண்பிக்குது ,,,,,,,,நம்ம டெர்ரர் வேற இல்லை ........போ பொய் பல்ல தேச்சி விட்டு கூட்டிட்டு வா .........

நாகராஜசோழன் MA said...

//ஜீ... said...

//நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!//

என்ன பன்னிக்குட்டி மாம்ஸ்..இந்தாளு இன்னும் திருந்தலையா?//

யோவ் திருந்துவதற்கு நான் என்ன சினிமா வில்லனா? இல்ல டாகுடரு ரசிகனா? அமாவாசை!! நான் ஏன் திருந்தனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
காலைலேயே ஒட்டகத்துக்கு பல்லு தேச்சு விடலை யா பன்னி...........பாரு அது இங்க வந்து பல்ல காண்பிக்குது ,,,,,,,,நம்ம டெர்ரர் வேற இல்லை ........போ பொய் பல்ல தேச்சி விட்டு கூட்டிட்டு வா ........./////

இன்னிக்கு டெரருக்குத்தான் டூட்டி அவன்தான் போகனும்!

இம்சைஅரசன் பாபு.. said...

//பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!//
அனுஷ்கா ரெண்டு பேர் இருக்கங்காப்ப .....ஒன்னு நம்ம சோனியா தங்கச்சியாம் ..............ஆயூ பட்டா கிட்ட போட்டு கொடுதுடதீங்க அவர் தலைவியை சொல்லிட்டேன் ,,,,,,,,,,,,,,,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!///

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?

இம்சைஅரசன் பாபு.. said...

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?//
யோவ் பன்னி சீட்டு குலுக்கி போட்டு தேர்ந்தெடுப்போம் ........என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!//
அனுஷ்கா ரெண்டு பேர் இருக்கங்காப்ப .....ஒன்னு நம்ம சோனியா தங்கச்சியாம் ..............ஆயூ பட்டா கிட்ட போட்டு கொடுதுடதீங்க அவர் தலைவியை சொல்லிட்டேன் ,,,,,,,,,,,,,,,////

இது யாருலே புதுசா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// இம்சைஅரசன் பாபு.. said...
அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?//
யோவ் பன்னி சீட்டு குலுக்கி போட்டு தேர்ந்தெடுப்போம் ........என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோ///

ஓஹோ, இதுல இது வேறயா?

சி.பி.செந்தில்குமார் said...

யாரய்யா அது கறுப்பு ஆடு?மைனஸ் ஓட்டு போட்டது?

ஜீ... said...

//நாகராஜசோழன் MA said.
யோவ் திருந்துவதற்கு நான் என்ன சினிமா வில்லனா? இல்ல டாகுடரு ரசிகனா? அமாவாசை!! நான் ஏன் திருந்தனும்?//

ஐயையோ நல்லா நேரத்தில டாகுடர ஞாபகப்படுத்திடீங்களே! அனுஷ்காவே வேணாம்!

சி.பி.செந்தில்குமார் said...

இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்

இம்சைஅரசன் பாபு.. said...

//இது யாருலே புதுசா இருக்கு//

என்ன பன்னி சந்தேக படுகிறாயே உண்மைலேயே நம்ம சோனியாவுக்கு ஒரு தங்கச்சி இருக்காம் ..........ஜெயா நியூஸ் ல பார்த்தேன் .............அதுக்கு பேரும் அனுஷ்க்க வாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சி.பி.செந்தில்குமார் said...
யாரய்யா அது கறுப்பு ஆடு?மைனஸ் ஓட்டு போட்டது?////

விடுங்க, ஈசியா கேட்ச் பண்ணணிடலாம்...!

சி.பி.செந்தில்குமார் said...

ஆபாசப்படம் போட்டு அப்பாவிகளை கெடுத்த பிரபல பதிவர் கைது,சவுதி அரேபியாவில் பரபரப்பு

இம்சைஅரசன் பாபு.. said...

//இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்//
வாங்க ராசா இன்னைக்கு பேப்பர் ,பென் எடுத்துட்டு எதாவது ஒரு இத்து போன படம் எதுவும் பார்க்க போகலைய

இம்சைஅரசன் பாபு.. said...

75

சௌந்தர் said...

December 1, 2010 12:49 AM
சி.பி.செந்தில்குமார் said... 68
இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்/////

அது எல்லாம் ஒன்னும் இல்லை பன்னிக்குட்டி தான் ஒரு கமெண்ட் க்கு 10 ரூபாய் சொல்லி இருக்கார் அதுக்கு தான் இங்க கமெண்ட் போடுறோம்

இம்சைஅரசன் பாபு.. said...

75

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்////

ஆமா..ஆமா....! இன்னிக்குத் தான் நீங்க லைவ் கும்மிக்ககு வரீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்//
வாங்க ராசா இன்னைக்கு பேப்பர் ,பென் எடுத்துட்டு எதாவது ஒரு இத்து போன படம் எதுவும் பார்க்க போகலைய////

அப்படியெல்லாம் தப்பா நெனக்கப்படாது, அண்ணன் பாத்துட்டுதான் வநதிருப்பாரு!

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் said... 68
இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்///

ஆமா இப்போதான் இவர் தெளிவா இருப்பார் அப்பறம் டைட் ஆகிடுவார்

Samudra said...

பிறரை சிரிக்க வைப்பது என்பது ஓர் அருமையான கலை...
அதைச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வையுங்கள்!

சமுத்ரா

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி,திங்கள் அன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர் அப்ப்டின்னு ஒரு பதிவு உங்களை வெச்சு போட்டேன்,நீங்க கடைப்பக்கமே வர்லை,அதனால ஆளாளுக்கு நீங்க கோவிச்சுட்டதா புரளியை கிளப்பி விடறாங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
ஆபாசப்படம் போட்டு அப்பாவிகளை கெடுத்த பிரபல பதிவர் கைது,சவுதி அரேபியாவில் பரபரப்பு/////

அவிங்களே விட்டுட்டாலும், இவிங்க விடமாட்டாய்ங்க போல இருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

டாப் 20 ல நீங்க வந்துடுவீங்க போல இந்த வாரம்

சி.பி.செந்தில்குமார் said...

//பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!//
அனுஷ்கா ரெண்டு பேர் இருக்கங்காப்ப .....ஒன்னு நம்ம சோனியா தங்கச்சியாம் ..............ஆயூ பட்டா கிட்ட போட்டு கொடுதுடதீங்க அவர் தலைவியை சொல்லிட்டேன் ,,,,,,,,,,,,,,,

December 1, 2010 12:41 AM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!///

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?

மொத்தத்துல வெச்சுருக்கீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி,திங்கள் அன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர் அப்ப்டின்னு ஒரு பதிவு உங்களை வெச்சு போட்டேன்,நீங்க கடைப்பக்கமே வர்லை,அதனால ஆளாளுக்கு நீங்க கோவிச்சுட்டதா புரளியை கிளப்பி விடறாங்க...////

என்னண்ணே நீங்க, ஒருவார்தத சொல்லியிருக்க கூடாதா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சௌந்தர் said...

December 1, 2010 12:49 AM
சி.பி.செந்தில்குமார் said... 68
இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்/////

அது எல்லாம் ஒன்னும் இல்லை பன்னிக்குட்டி தான் ஒரு கமெண்ட் க்கு 10 ரூபாய் சொல்லி இருக்கார் அதுக்கு தான் இங்க கமெண்ட் போடுறோம்

அப்போ எனக்கு ரூ 50 உண்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
டாப் 20 ல நீங்க வந்துடுவீங்க போல இந்த வாரம்////

சீச்சீ அந்தப் பழம் புளிக்கும்ணே!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

//இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்//
வாங்க ராசா இன்னைக்கு பேப்பர் ,பென் எடுத்துட்டு எதாவது ஒரு இத்து போன படம் எதுவும் பார்க்க போகலைய

ஒரு படமும் பெண்டிங்க் இல்லையே

இம்சைஅரசன் பாபு.. said...

//டாப் 20 ல நீங்க வந்துடுவீங்க போல இந்த வாரம்//

பிரபல பதிவர் .எங்கள் அஞ்ச நெஞ்சன் ,ஆருயிர் அண்ணன் ,கருமை நிற கண்ணன் ,கமெண்ட்ஸ் இன் பாரி வள்ளல் ,புத்துயிர் தரும் மன்னன் ........ஒட்டகம் கழுவி விடும் என் அண்ணன் பன்னிகுட்டி வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Blogger சௌந்தர் said...

December 1, 2010 12:49 AM
சி.பி.செந்தில்குமார் said... 68
இன்னைக்குத்தான் நான் கரெக்ட் டைம்க்கு உங்க பிளாக் வந்திருக்கேன்னு நிமைக்கிறேன் எப்போ வந்தாலும் 245 கமென்ட் விழுந்திருக்கும்/////

அது எல்லாம் ஒன்னும் இல்லை பன்னிக்குட்டி தான் ஒரு கமெண்ட் க்கு 10 ரூபாய் சொல்லி இருக்கார் அதுக்கு தான் இங்க கமெண்ட் போடுறோம்

அப்போ எனக்கு ரூ 50 உண்டு////

ஆமா, இன்னிக்கு 1ம் தேதில, அதனால பணம் பட்டுவாடா உண்டு, எல்லோரும், மணி டிரான்ஸ்பர் சார்ஜ் 99 ரூவாய,பேங்க் ஆப் ஆப்பபிரிக்காவுல போடுங்க!

Arun Prasath said...

.ஒட்டகம் கழுவி விடும் என் அண்ணன் பன்னிகுட்டி வாழ்க//

இது எனக்கு புடிச்சிருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Samudra said...

பிறரை சிரிக்க வைப்பது என்பது ஓர் அருமையான கலை...
அதைச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வையுங்கள்!

சமுத்ரா

சிந்திக்க வைக்கரதா?....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// இம்சைஅரசன் பாபு.. said...
//டாப் 20 ல நீங்க வந்துடுவீங்க போல இந்த வாரம்//

பிரபல பதிவர் .எங்கள் அஞ்ச நெஞ்சன் ,ஆருயிர் அண்ணன் ,கருமை நிற கண்ணன் ,கமெண்ட்ஸ் இன் பாரி வள்ளல் ,புத்துயிர் தரும் மன்னன் ........ஒட்டகம் கழுவி விடும் என் அண்ணன் பன்னிகுட்டி வாழ்க////

ஏலே ஏம்ல வைய்யற?

சி.பி.செந்தில்குமார் said...

//பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!//
அனுஷ்கா ரெண்டு பேர் இருக்கங்காப்ப .....ஒன்னு நம்ம சோனியா தங்கச்சியாம் ..............ஆயூ பட்டா கிட்ட போட்டு கொடுதுடதீங்க அவர் தலைவியை சொல்லிட்டேன் ,,,,,,,,,,,,,,,

December 1, 2010 12:41 AM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!///

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?

மொத்தத்துல வெச்சுருக்கீங்க...

December 1, 2010 12:56 AM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி,திங்கள் அன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர் அப்ப்டின்னு ஒரு பதிவு உங்களை வெச்சு போட்டேன்,நீங்க கடைப்பக்கமே வர்லை,அதனால ஆளாளுக்கு நீங்க கோவிச்சுட்டதா புரளியை கிளப்பி விடறாங்க...////

என்னண்ணே நீங்க, ஒருவார்தத சொல்லியிருக்க கூடாதா?

உங்களை விட 12 வருஷம் இளைய தம்பியைப்போய் அண்ணேனு கூப்பிட்டா எப்படி>/.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சி.பி.செந்தில்குமார் said...
உங்களை விட 12 வருஷம் இளைய தம்பியைப்போய் அண்ணேனு கூப்பிட்டா எப்படி>/.////

உங்களுக்கு தம்பி இருக்காரா சொல்லவே இல்ல?

Madhavan Srinivasagopalan said...

//ஆமா, இன்னிக்கு 1ம் தேதில, அதனால பணம் பட்டுவாடா உண்டு, எல்லோரும், மணி டிரான்ஸ்பர் சார்ஜ் 99 ரூவாய,பேங்க் ஆப் ஆப்பபிரிக்காவுல போடுங்க!//

பன்னி.. போடு.. போடுன்ன எப்படியா போடிவோம்..
மொதல்ல அக்கவுன்ட் நம்பரச் சொல்லு..

Madhavan Srinivasagopalan said...

vadai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
Samudra said...

பிறரை சிரிக்க வைப்பது என்பது ஓர் அருமையான கலை...
அதைச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வையுங்கள்!

சமுத்ரா

சிந்திக்க வைக்கரதா?....////

ஹி..ஹி...!

Madhavan Srinivasagopalan said...

vadai

Madhavan Srinivasagopalan said...

vadai

ப.செல்வக்குமார் said...

வடை வடை ...!!

Madhavan Srinivasagopalan said...

vadai

ப.செல்வக்குமார் said...

ஹா ஹா ஹா ., வடை எனக்கே .!

Arun Prasath said...

just miss

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
.ஒட்டகம் கழுவி விடும் என் அண்ணன் பன்னிகுட்டி வாழ்க//

இது எனக்கு புடிச்சிருக்கு////

எனக்கும் தான்!

Madhavan Srinivasagopalan said...

@ Selva ஒத்துக்குறேன்.. நீ தேறமைசாளிதான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Samudra said...
பிறரை சிரிக்க வைப்பது என்பது ஓர் அருமையான கலை...
அதைச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வையுங்கள்!

சமுத்ரா////

முயற்சி பண்றேன்..நன்றி சமுதரா!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!///

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?//

அப்போ உங்ககிட்டே அனுஷ்கா இல்லையா? அனுஷ்காவை இப்ப யாரு வச்சிருக்கா மாம்ஸ்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
//பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!//
அனுஷ்கா ரெண்டு பேர் இருக்கங்காப்ப .....ஒன்னு நம்ம சோனியா தங்கச்சியாம் ..............ஆயூ பட்டா கிட்ட போட்டு கொடுதுடதீங்க அவர் தலைவியை சொல்லிட்டேன் ,,,,,,,,,,,,,,,

December 1, 2010 12:41 AM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!///

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?

மொத்தத்துல வெச்சுருக்கீங்க...///////

எத?

Madhavan Srinivasagopalan said...

முதல் வடை -செல்வா
50தாவது - எனக்கு.
100ஆவது -செல்வா

அட.. அப்படின்னா 150th ?எனக்குத்தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!///

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?//

அப்போ உங்ககிட்டே அனுஷ்கா இல்லையா? அனுஷ்காவை இப்ப யாரு வச்சிருக்கா மாம்ஸ்?////

அதத்தான் கணக்கெடுத்துக்கிட்டு இருக்கேன், முடிஞ்ச உடனே சொல்லி அனுப்பறேன்!

நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said...

//டாப் 20 ல நீங்க வந்துடுவீங்க போல இந்த வாரம்//

பிரபல பதிவர் .எங்கள் அஞ்ச நெஞ்சன் ,ஆருயிர் அண்ணன் ,கருமை நிற கண்ணன் ,கமெண்ட்ஸ் இன் பாரி வள்ளல் ,புத்துயிர் தரும் மன்னன் ........ஒட்டகம் கழுவி விடும் என் அண்ணன் பன்னிகுட்டி வாழ்க///

பாபு பன்னிக்குட்டி மாம்ஸ் கிட்டே காசு வாங்கிட்டு சீக்கிரம் பரங்கிமலை வந்திடுங்க. சிபி அண்ணன் இங்கதான் படம் பார்க்கிறார். நாமும் பார்க்கலாம்.

Madhavan Srinivasagopalan said...

செல்வாவின் வடை ரகசியம் திரிந்துவிட்டது..
யாரங்கே.. ஒடனே செல்வாவின் கே போர்டின்ல் F5 பட்டனை எடுத்துவிடுங்கள் .

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி மாம்ஸ் இந்த டெஸ்ட்ல நான் பாஸ் பண்ணிட்டேன். எனக்கு அனுஷ்காவை அனுப்பிடுங்க!!///

அனுஷ்காவ நான் எஎன்னமோ பாக்கெட்டுல வெச்சுககிட்டு சுத்தற மாதிரி கேக்குறியே மாம்மசு?//

அப்போ உங்ககிட்டே அனுஷ்கா இல்லையா? அனுஷ்காவை இப்ப யாரு வச்சிருக்கா மாம்ஸ்?////

அதத்தான் கணக்கெடுத்துக்கிட்டு இருக்கேன், முடிஞ்ச உடனே சொல்லி அனுப்பறேன்!//

சீக்கிரம் சொல்லி அனுப்புங்க! இல்லனா செந்தில் தள்ளீட்டுப் போய்டுவாரு!!

Madhavan Srinivasagopalan said...

திரிந்துவிட்டது..= தெரிந்துவிட்டது

கே போர்டின்ல் = கி போர்டில்

நாகராஜசோழன் MA said...

//Madhavan Srinivasagopalan said...

செல்வாவின் வடை ரகசியம் திரிந்துவிட்டது..
யாரங்கே.. ஒடனே செல்வாவின் கே போர்டின்ல் F5 பட்டனை எடுத்துவிடுங்கள் .//

ஏங்க நாங்க ஒரு சீரியஸ் மேட்டர் டிஸ்கஸ் பன்றோம். அதைப் பற்றி பேசுங்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Madhavan Srinivasagopalan said...
செல்வாவின் வடை ரகசியம் திரிந்துவிட்டது..
யாரங்கே.. ஒடனே செல்வாவின் கே போர்டின்ல் F5 பட்டனை எடுத்துவிடுங்கள் .////

அதுவே அவன விட்டாப் போதும்னுதான் இருக்கு!

ப.செல்வக்குமார் said...

/// Madhavan Srinivasagopalan said...
செல்வாவின் வடை ரகசியம் திரிந்துவிட்டது..
யாரங்கே.. ஒடனே செல்வாவின் கே போர்டின்ல் F5 பட்டனை எடுத்துவிடுங்கள் .

//

mouse வச்சு ரைட் கிளிக் போய் Refresh பண்ணி மறுபடியும் வான்கிடுவேங்க ..!!

Madhavan Srinivasagopalan said...

//ஏங்க நாங்க ஒரு சீரியஸ் மேட்டர் டிஸ்கஸ் பன்றோம். அதைப் பற்றி பேசுங்க!! //

யாரு சீரியஸு .. அனுஷ்காவோட அம்மாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
//ஏங்க நாங்க ஒரு சீரியஸ் மேட்டர் டிஸ்கஸ் பன்றோம். அதைப் பற்றி பேசுங்க!! //

யாரு சீரியஸு .. அனுஷ்காவோட அம்மாவா?///

ஏன் அனுஷ்காவுக்கு சீரியஸ் ஆகாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
/// Madhavan Srinivasagopalan said...
செல்வாவின் வடை ரகசியம் திரிந்துவிட்டது..
யாரங்கே.. ஒடனே செல்வாவின் கே போர்டின்ல் F5 பட்டனை எடுத்துவிடுங்கள் .

//

mouse வச்சு ரைட் கிளிக் போய் Refresh பண்ணி மறுபடியும் வான்கிடுவேங்க ..!!/////

நம்ம பூனைய வெச்சு மவுச கடிக்க விட்டுடுவோம்!

கும்மி said...

நண்பர்கள் அனைவரும் இபபதிவினை அவசியம் பாருங்கள். ராஜபக்சேக்கு எதிரான நமது நிலைப்பாட்டை இணைந்து வலியுறுத்துவோம்.

Anonymous said...

ennakku 8 dolphin theriyuthu samiyove...!

நாகராஜசோழன் MA said...

// Madhavan Srinivasagopalan said...

//ஏங்க நாங்க ஒரு சீரியஸ் மேட்டர் டிஸ்கஸ் பன்றோம். அதைப் பற்றி பேசுங்க!! //

யாரு சீரியஸு .. அனுஷ்காவோட அம்மாவா?//

அனுஷ்காவை இப்ப யாரு வச்சிருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சாகனும்???

ப.செல்வக்குமார் said...

125

ப.செல்வக்குமார் said...

125

Samudra said...

உங்க 'உண்மையான' போடோவைப் போடுங்களேன் ப்ளீஸ்...கூச்சமா?

மொக்கராசா said...

சற்று முன் கிடைத்த தகவல்....

பன்னியின் பதிவு தமிழக முதல்வருக்கு பிடித்திருப்பதால் தமிழக பாடதிட்டத்தில் பன்னியின் அனைத்து பதிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

பஞ்சிம் குப்தா: பீகார்,1st rank in IAS 2010 சொல்வதை கேளுங்கள்.......

நான் பன்னியின் கேள்வி -விடையை படித்துதான் IAS-ல் முதல் மதிப்பெண்கள் பெற்றேன்.
என்னை IAS ஆக்கிய பன்னிக்கும் பன்னியின் பதிவுக்கும் என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப.செல்வக்குமார் said... 15 கீழ இருக்குற கழுதை எங்க வாங்கினீங்க ..?//

அடப்பாவி அது பன்னி சார் குழந்தையா இருக்கும்போது எடுத்தது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ப.செல்வக்குமார் said... 15 கீழ இருக்குற கழுதை எங்க வாங்கினீங்க ..?//

அடப்பாவி அது பன்னி சார் குழந்தையா இருக்கும்போது எடுத்தது..///

அடப்பாவி சொல்லவே இல்ல?

நாகராஜசோழன் MA said...

//மொக்கராசா said...

சற்று முன் கிடைத்த தகவல்....

பன்னியின் பதிவு தமிழக முதல்வருக்கு பிடித்திருப்பதால் தமிழக பாடதிட்டத்தில் பன்னியின் அனைத்து பதிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

பஞ்சிம் குப்தா: பீகார்,1st rank in IAS 2010 சொல்வதை கேளுங்கள்.......

நான் பன்னியின் கேள்வி -விடையை படித்துதான் IAS-ல் முதல் மதிப்பெண்கள் பெற்றேன்.
என்னை IAS ஆக்கிய பன்னிக்கும் பன்னியின் பதிவுக்கும் என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன்.//

அட விடுங்க நம்ம பன்னியும் சீக்கிரம் IAS ஆப்பீசர்(??) ஆகிடுவாரு!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
சற்று முன் கிடைத்த தகவல்....

பன்னியின் பதிவு தமிழக முதல்வருக்கு பிடித்திருப்பதால் தமிழக பாடதிட்டத்தில் பன்னியின் அனைத்து பதிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

பஞ்சிம் குப்தா: பீகார்,1st rank in IAS 2010 சொல்வதை கேளுங்கள்.......

நான் பன்னியின் கேள்வி -விடையை படித்துதான் IAS-ல் முதல் மதிப்பெண்கள் பெற்றேன்.
என்னை IAS ஆக்கிய பன்னிக்கும் பன்னியின் பதிவுக்கும் என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன்.//////

அது எப்பிடியா எனக்கு ராயல்டி கொடுக்காம இப்பிடிப் பண்ணணலாம்,கூப்புடுங்கய்யா உங்க அரசாங்கத்த!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Madhavan Srinivasagopalan said...

http://madhavan73.blogspot.com/2010/09/blog-post_29.html

அநிஞாயம்.. அக்கிரமம்..
போலீசு.. நீ எங்க போயிட்டே?
பன்னி என்னோட இந்த பதிவ சுட்டுடிச்சி....
நா கம்ப்ளைன்ட் தரேன்.. பன்னியபிடிச்சி.. உள்ள வெய்யு..//

ப்ளூ கிராஸ் செல் புல் ஆயிடுச்சே...

மொக்கராசா said...

அண்ணே இந்த மாதிரி டால்பின் படம் இருந்தா அப்ப அப்ப எடுத்து விடுங்க

உங்களுக்கு புண்ணியாம போகும் ,ஹிஹிஹிஹி

Anonymous said...

இப்ப சுட்டி டிவில டோரா போட்றதில்ல பன்னி சார்.
இப்படிக்கு அப்பாவிகள் சங்கம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Samudra said...
உங்க 'உண்மையான' போடோவைப் போடுங்களேன் ப்ளீஸ்...கூச்சமா?////

கூச்சமெல்லாம் கெடையாதுஙக, இது சும்மா தமாசுக்கு!

கக்கு - மாணிக்கம் said...

அடப்பாவிகளா............இதுக்கும் கூட 132 கமெண்ட்ஸ் ஆ ...........போதும் நிறுத்துங்கய்யா.....
ஆமா?? உங்களுக்கெல்லாம் இந்த ....உச்சா....கக்கா.....ஆயி ...இந்த கருமம் எல்லாம் வரவே வராதா?
இல்ல...? இங்க வர்றத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் வெச்சு சீல் பண்ணி அடைச்சிட்டு வர்றீங்களா மக்கா?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வானம் said...

பன்னிக்குட்டி : யோவ், குழந்தப்பையன ஏய்யா இப்படி அடிக்கிரே?
என் அப்பா : உனக்கு தெரியாதுய்யா, காலங்காத்தால ஒரு நல்ல பதிவ படிடான்னா, இவன் பன்னிக்குட்டி பதிவ படிச்சுகிட்டு இருக்கான்.//

நன்பெண்டா...

வைகை said...

பஞ்சிம் குப்தா: பீகார்,1st rank in IAS 2010 சொல்வதை கேளுங்கள்.......

நான் பன்னியின் கேள்வி -விடையை படித்துதான் IAS-ல் முதல் மதிப்பெண்கள் பெற்றேன்.
என்னை IAS ஆக்கிய பன்னிக்கும் பன்னியின் பதிவுக்கும் என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன்.//////

அது எப்பிடியா எனக்கு ராயல்டி கொடுக்காம இப்பிடிப் பண்ணணலாம்,கூப்புடுங்கய்யா உங்க அரசாங்கத்த//////

ராயல்டியா ரெண்டு ஆட்டோ வரும் பரவாயில்லையா?!!!! ராயளுகிட்டே ராயல்டியா?!!

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒ. சிவிங்கி நல்லாருக்கு ... ஹி..ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////வழக்கம்போல டெஸ்ட்டுதான் (ஆரம்பிச்சுட்டான்டா...!)... ஆனா இதுல ரெண்டு ஸ்டேஜா வெச்சசிருக்கேன். (எல்லாம் ஒரு டெவலப்மென்ட்டுதான் ஹி..ஹி..!)

1. பிரிலிமினரி
2. மெயின்
////

IAS Exam . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
அண்ணே இந்த மாதிரி டால்பின் படம் இருந்தா அப்ப அப்ப எடுத்து விடுங்க

உங்களுக்கு புண்ணியாம போகும் ,ஹிஹிஹிஹி////

இது நல்லாருக்கே, சரி ஒரு படம் 1299ரூவா ஆகும், சரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Samudra said...

பிறரை சிரிக்க வைப்பது என்பது ஓர் அருமையான கலை...
அதைச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வையுங்கள்!

சமுத்ரா///

போங்க பாஸ் காமடி பண்ணிக்கிட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

டாப் 20 ல நீங்க வந்துடுவீங்க போல இந்த வாரம்//

யோவ் முதல்ல ஆபீஸ் ல புரமோசன் வாங்குற வழிய பாரு. எப்ப பாத்தாலும் சின்ன பசங்கள உசுப்பெத்திக்கிட்டு இருக்குறது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
இப்ப சுட்டி டிவில டோரா போட்றதில்ல பன்னி சார்.
இப்படிக்கு அப்பாவிகள் சங்கம்.////

அய்யோ இப்போ நான் என்ன பண்றது, டோரா பாக்காம எனக்கு சாப்புட முடியாதே? பூம்பாவாவது போடுறாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
அடப்பாவிகளா............இதுக்கும் கூட 132 கமெண்ட்ஸ் ஆ ...........போதும் நிறுத்துங்கய்யா.....
ஆமா?? உங்களுக்கெல்லாம் இந்த ....உச்சா....கக்கா.....ஆயி ...இந்த கருமம் எல்லாம் வரவே வராதா?
இல்ல...? இங்க வர்றத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் வெச்சு சீல் பண்ணி அடைச்சிட்டு வர்றீங்களா மக்கா?!////

பாத்ரூம்ல யூஸ் பண்ற மாதிரி லேப் டாப்லாம் வந்துடுசசு..! உஙகளுககு தெரியாதா..ஹி...ஹி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வானம் said...

பன்னிக்குட்டி : யோவ், குழந்தப்பையன ஏய்யா இப்படி அடிக்கிரே?
என் அப்பா : உனக்கு தெரியாதுய்யா, காலங்காத்தால ஒரு நல்ல பதிவ படிடான்னா, இவன் பன்னிக்குட்டி பதிவ படிச்சுகிட்டு இருக்கான்.//

நன்பெண்டா...////

நல்லவேள அவன் சிரிப்பு போலீஸு பதிவ படிக்கல, படிச்சிருந்தா வீட்ட விட்டு தொரத்தி விட்ருப்பானுக

Speed Master said...

sir how vote for your post sir?
where to click the option

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

THOPPITHOPPI said...

///////லிவிங் டுகெதருக்கு நீங்கள் லாயக்கா? தெரிந்துகொள்வது எப்படி? (18+)////

இதுக்குமா?
........................................

கடைசி படம் ஹிஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
பஞ்சிம் குப்தா: பீகார்,1st rank in IAS 2010 சொல்வதை கேளுங்கள்.......

நான் பன்னியின் கேள்வி -விடையை படித்துதான் IAS-ல் முதல் மதிப்பெண்கள் பெற்றேன்.
என்னை IAS ஆக்கிய பன்னிக்கும் பன்னியின் பதிவுக்கும் என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன்.//////

அது எப்பிடியா எனக்கு ராயல்டி கொடுக்காம இப்பிடிப் பண்ணணலாம்,கூப்புடுங்கய்யா உங்க அரசாங்கத்த//////

ராயல்டியா ரெண்டு ஆட்டோ வரும் பரவாயில்லையா?!!!! ராயளுகிட்டே ராயல்டியா?!!/////

சரி சரி நல்ல புது ஆட்டோவா அனுப்பபி வெக்கக சொல்லுங்க,வித்து பொழச்சிகிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா வட போச்சு போ.போ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Speed Master said...
sir how vote for your post sir?
where to click the option////

பதிவுக்கு மேலேயும், கீழயும், தமிழ்மணம் indliனனு இருக்குல்ல, அதுல களிக் பண்ணூங்க!(இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு அப்பாவியா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கே.ஆர்.பி.செந்தில் said...
ஒ. சிவிங்கி நல்லாருக்கு ... ஹி..ஹி////

வாங்க தல..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
////வழக்கம்போல டெஸ்ட்டுதான் (ஆரம்பிச்சுட்டான்டா...!)... ஆனா இதுல ரெண்டு ஸ்டேஜா வெச்சசிருக்கேன். (எல்லாம் ஒரு டெவலப்மென்ட்டுதான் ஹி..ஹி..!)

1. பிரிலிமினரி
2. மெயின்
////

IAS Exam . . ./////

ஆமா இல்லியா பின்னே,கலாச்சாரம்னா சும்மாவா?

Speed Master said...

sir i know that
but when i click that it comes page not found
please check

மொக்கராசா said...

////மொக்கராசா said...
அண்ணே இந்த மாதிரி டால்பின் படம் இருந்தா அப்ப அப்ப எடுத்து விடுங்க
உங்களுக்கு புண்ணியாம போகும் ,ஹிஹிஹிஹி////
/////இது நல்லாருக்கே, சரி ஒரு படம் 1299ரூவா ஆகும், சரியா?

படம் 1299 ரூவா.... சரி படத்தில இருக்குற 'குட்டி'யோட தானே இந்த ரூவா

நாகராஜசோழன் MA said...

//மொக்கராசா said...

////மொக்கராசா said...
அண்ணே இந்த மாதிரி டால்பின் படம் இருந்தா அப்ப அப்ப எடுத்து விடுங்க
உங்களுக்கு புண்ணியாம போகும் ,ஹிஹிஹிஹி////
/////இது நல்லாருக்கே, சரி ஒரு படம் 1299ரூவா ஆகும், சரியா?

படம் 1299 ரூவா.... சரி படத்தில இருக்குற 'குட்டி'யோட தானே இந்த ரூவா///

தம்பி வந்ததுல இருந்தே நீ ராங்காவே பேசற! கடை இங்கதானே போடுற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Speed Master said...
sir i know that
but when i click that it comes page not found
please check///

Just now I checked it works well. I think you have to check your settings, you need to have accounts in tamilmanam and Indli to vote!

Speed Master said...

yes yes thank u

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Samudra said...

பிறரை சிரிக்க வைப்பது என்பது ஓர் அருமையான கலை...
அதைச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வையுங்கள்!

சமுத்ரா///

போங்க பாஸ் காமடி பண்ணிக்கிட்டு/////

யோவ் கடைககு வர்ர கஸ்டமர்கள்ட்ட சேட்ட பண்றதே உன் வேலையா போச்சுய்யா!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Speed Master said...
sir i know that
but when i click that it comes page not found
please check///

Just now I checked it works well. I think you have to check your settings, you need to have accounts in tamilmanam and Indli to vote!//

அய்யோ! அய்யோ!! தொரை இங்க்லீஷ் எல்லாம் பேசுது!!

மொக்கராசா said...

/படம் 1299 ரூவா.... சரி படத்தில இருக்குற 'குட்டி'யோட தானே இந்த ரூவா///

//தம்பி வந்ததுல இருந்தே நீ ராங்காவே பேசற! கடை இங்கதானே போடுற?

ஆமாண்ணே இதல்லெம் கடைக்குள்ள சீக்கெரட்டா பேசனும் அண்ணே

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Samudra said...

பிறரை சிரிக்க வைப்பது என்பது ஓர் அருமையான கலை...
அதைச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வையுங்கள்!

சமுத்ரா///

போங்க பாஸ் காமடி பண்ணிக்கிட்டு/////

யோவ் கடைககு வர்ர கஸ்டமர்கள்ட்ட சேட்ட பண்றதே உன் வேலையா போச்சுய்யா!//

பேசாம அவர ஆப்ரிக்காவுக்கு நாடு கடத்திடலாம்!

நாகராஜசோழன் MA said...

//மொக்கராசா said...

/படம் 1299 ரூவா.... சரி படத்தில இருக்குற 'குட்டி'யோட தானே இந்த ரூவா///

//தம்பி வந்ததுல இருந்தே நீ ராங்காவே பேசற! கடை இங்கதானே போடுற?

ஆமாண்ணே இதல்லெம் கடைக்குள்ள சீக்கெரட்டா பேசனும் அண்ணே//

அதானே சீக்ரெட் மேட்டர் எல்லாம் பப்ளிக்கா பேசாதே! பன்னிக்குட்டி மாம்ஸ் வெட்கப் படுறார்ல??

அனுஷ்கா said...

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?

Speed Master said...

which software u are using to type in tamil pl advice

பிரபு . எம் said...

ஒட்டகம், யானை, முதலை அது ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப் பழைய ஜோக்குதான்....

மற்ற எல்லாமே சூப்பரோ சூப்பர்....

நாகராஜசோழன் MA said...

//அனுஷ்கா said...

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?//

வாம்ம்மா.................... இப்போ எங்கே இருக்கே............????

நாகராஜசோழன் MA said...

// Speed Master said...

which software u are using to type in tamil pl advice//

Use this link Google Tamil..

அனுஷ்கா said...

நாகராஜசோழன் MA said...

//அனுஷ்கா said...

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?//

வாம்ம்மா.................... இப்போ எங்கே இருக்கே............????//

நான் சிம்பு கூட இருக்கேன் அண்ணா

த்ரிஷா said...

என்னை விட்டுடீங்களே..

நாகராஜசோழன் MA said...

//அனுஷ்கா said...

நாகராஜசோழன் MA said...

//அனுஷ்கா said...

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?//

வாம்ம்மா.................... இப்போ எங்கே இருக்கே............????//

நான் சிம்பு கூட இருக்கேன் அண்ணா//

ஓ......... சிம்பு அண்ணன்................ கூட இருக்கியா!? இந்த மாமன் வீட்டுக்கு எப்போ வருவே?

நாகராஜசோழன் MA said...

//த்ரிஷா said...

என்னை விட்டுடீங்களே..//

இப்படியெல்லாம் அசிங்கமா........(?) பேசக்கூடாது................!!!

அனுஷ்கா said...

//நாகராஜசோழன் MA said...

//அனுஷ்கா said...

நாகராஜசோழன் MA said...

//அனுஷ்கா said...

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?//

வாம்ம்மா.................... இப்போ எங்கே இருக்கே............????//

நான் சிம்பு கூட இருக்கேன் அண்ணா//

ஓ......... சிம்பு அண்ணன்................ கூட இருக்கியா!? இந்த மாமன் வீட்டுக்கு எப்போ வருவே?//

சிம்புதான் மாமா. நீங்கதான் அண்ணன் அண்ணன்

அனுஷ்கா said...

ஐ எனக்கும் வடையா?

கோவை சரளா said...

என்னங்கடி நடக்குது இங்க. பன்னி மாமா என்னை விட்டுட்டு அனுஷ்கா திர்ஷான்னு புது புது பிகர் கேக்குதா? வீட்டுக்கு வா. கவனிச்சுக்கிறேன்..

சிவசங்கர். said...

:)

நாகராஜசோழன் MA said...

//அனுஷ்கா said...

சிம்புதான் மாமா. நீங்கதான் அண்ணன் அண்ணன்//

ஓ பன்னிக்குட்டி தான் அண்ணனா?? அப்போ நீ எனக்கு மொறை பொண்ணு!!

jaisankar jaganathan said...

//1. பிரிலிமினரி//

இந்த ஜோக் எல்லாம் நான் 6 வது படிக்கும்போதே வந்தது

ஷகிலா said...

"Old is gold "

கோவை சரளா said...

எங்க பன்னி மாமாவை kaanom ..

மொக்கராசா said...

//இந்த ஜோக் எல்லாம் நான் 6 வது படிக்கும்போதே வந்தது

அப்ப 6 ம் வகுப்பிலிருந்து இப்ப வரைக்கும் இதையே படிச்சுக்கிட்டு இருக்க

நல்ல வாழ்க்கை , continue pannu :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////jaisankar jaganathan said...
//1. பிரிலிமினரி//

இந்த ஜோக் எல்லாம் நான் 6 வது படிக்கும்போதே வந்தது////

அப்போ ஸ்ட்ரெய்ட்டா மெயினுக்கு போயிடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சிவசங்கர். said...
:)////

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரபு . எம் said...
ஒட்டகம், யானை, முதலை அது ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப் பழைய ஜோக்குதான்....

மற்ற எல்லாமே சூப்பரோ சூப்பர்....////

நன்றி சார்!

ஹரிஸ் said...

நான் பாசிட்டிவ் ஓட்டு போட்டுடேன்..

ஹரிஸ் said...

இந்த ஒட்டகசிவிங்கி எதுவும் பின்நவீனத்துவ குறியீடா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஹரிஸ் said...
நான் பாசிட்டிவ் ஓட்டு போட்டுடேன்..////

அப்போ..மேல இருக்க அனுஷகாவ தூக்கிட்டுப் போங்க..ஹி.ஹி...!

ஹரிஸ் said...

தேங்க் யூ.தேங்க் யூ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
இந்த ஒட்டகசிவிங்கி எதுவும் பின்நவீனத்துவ குறியீடா?////

ஆமா, அது குறியயீடுதான், ஆனா, அது பின்நவீனத்துவமா, முன் நவீனத்துவமா? இல்ல சைடு நவீனத்துவமான்னு நீங்கதான் கண்டுபுடிச்சுக்கனும்!

ஹரிஸ் said...

ரைட்டு..கண்டுபிடிச்சிர்ரேன்..

ஹரிஸ் said...

அது எத்தன டால்பின்னு எனக்கு மட்டும் சொல்லுங்க தல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஹரிஸ் said...
அது எத்தன டால்பின்னு எனக்கு மட்டும் சொல்லுங்க தல..////

அத சொல்லிட்டாதான் மேட்டரே முடிஞ்சதே?

karthikkumar said...

ஐயா சாமி முடியல

karthikkumar said...

இந்த மாதிரி கில்மா படம் போட்டு என்ன மாதிரி வயசு பசங்கள கெடுக்கறீங்க

karthikkumar said...

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல

karthikkumar said...

198

karthikkumar said...

199

«Oldest ‹Older   1 – 200 of 255   Newer› Newest»