Monday, December 27, 2010

ஏலத்திற்கு வந்த பிரபல பதிவர்களின் சொத்துக்கள்......நம்ம பிரபல பதிவர்கள்லாம் ப்ளாக்குகள்ல சைடுல கீழ, மேலேன்னு ஏதாவது ஒரு மேட்டர சென்டிமென்ட்டா வெச்சி இருக்காங்க. அது எதுக்குன்னு எனக்கும் ரொம்ப நாளா வெளங்காம இருந்துச்சு.  அப்புறம் ஒருநா காரமடை ஜோசியர்தான் சொன்னாரு, அட மண்டு அது ப்ளாக்குக்கு கெட்ட சக்திகள்லாம் வரக்கூடாதுன்னு மந்திரிச்சது, வாஸ்துப் படி அவங்கவங்க ப்ளாக்குல வெச்சிருக்காங்கன்னு! எனக்கும் ஒன்னு அந்த மாதிரி பண்ணிக்கொடுங்கன்னு கேட்டதுக்கு, திட்டித் தொறத்தி விட்டுட்டார். என்ன பண்றது, போன தடவ ஐடியா கேட்டதுக்கே இன்னும் கடன் பாக்கி! 

நானும் வேற வழியே தெரியாம, நம்ம பிரபல பதிவருங்க வெச்சிருந்த மேட்டருங்கள எல்லாம் நைஸா லவட்டிக்கிட்டு வந்துட்டேன். இப்போ திடீர்னு பாருங்க, நிதி நெலம கொஞ்சம் சரியில்ல, அதுனால அது எல்லாத்தையும் ஏலத்துல விட்டு கொஞ்சம் நிதி தெரட்டிக்கிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். கீழ கடை பரப்பியிருக்கேன், பாத்து புடிச்சத செலக்ட் பண்ணிக்கிட்டு வழக்கம்போல நம்ம பேங்க் ஆப் ஆப்புரிக்காவுல பணத்த போட்டுடுங்க சார்.

1. மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருக்கும் விலை உயர்ந்த நோக்கியா கேமரா செல்போன்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே
எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.

2. பட்டாபட்டி ப்ளாக்கில் இருக்கும் 1800-ங்கொய்யாலே ஹாட்லைன் சேட்டிலைட் ஃபோன்.

ஏலத்தொகை: 199 பைசா மட்டுமேசிறப்பம்சங்கள்: அதிநவீன சேட்டிலைட் ஹாட்லைன் தொலைபேசி. இத்தாலி மற்றும் கொலம்பியாவிற்கு விஷேச இலவச அழைப்பு வசதி. மேலும் தற்போது தானைத்தலைவர் ராகுல் ஜீயின் தனி லைனுடன் பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.  இதைப் பயன்படுத்தி பட்டாஜீ அவர்கள் போன வாரம் 2G யில் தனது பங்கைப் பெற்றுக்கொண்டதைப் போல, நீங்களும் பெற ஒரு அரிய வாய்ப்பு..... தவற விடாதீர்கள்... இன்றே கடைசி!

3. இம்சைஅரசன் பாபு வாயில் வைத்திருக்கும் அருவாள்.
இவர் எந்நேரமும் கவ்விக்கொண்டே திரியறதுனால, அந்த அருவாளை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டுட்டேங்க. அப்புறம் பாட்டி வடை சுட்ட கதையைப் வெச்சித்தான் எடுத்தோம். அதாங்க, நீங்க ரொம்ப நல்லாப் பாடுவீங்களே, எங்கே காக்கா மாதிரி ஒரு பாட்டுப் பாடுங்கன்னு சொன்னோம், அவ்வளவுதான்!
 இந்த அருவாளுக்கு ரெண்டு கத்தி எலவசங்கோவ்....  வாங்கிப் போட்டீங்கன்னா  கெடாவெட்டுக்கு யூஸ் ஆகும்ணா......!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே
4. கோமாளி செல்வா
செல்வா அந்த வெள்ளக் காக்காவ வெச்சுத்தான் இத்தன  நாளும்  கரெக்டா  வடையத்  தூக்குறாருன்னு இப்போதான் தெரிஞ்சது, விட்ருவமா?  உடனே  தூக்கிட்டோம்ல? இப்போ நீங்க வேணா உங்க ப்ளாக்குல அத வெச்சு அழகு பாருங்களேன்......!
வடை எடு...கொண்டாடு.....!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே5. வெறும்பய:
இவர் ப்ளாக்குல இருந்து இதத் தூக்கிட்டு வாரதுக்குள்ள கைய சுட்டுடுச்சுங்க, ஒளிச்சு வேற வச்சிருந்தாரு. அது என்னான்னு நீங்களே பாத்துக்குங்க சார், பேரு சொன்னா அடிப்பாரு. இத உங்க ப்ளாக்குல வெச்சுக்கிட்டீங்கன்னா, கவிதையா எழுதித்தள்ளலாம். ரசிகைகளும் (!)  நிறைய கிடைப்பார்கள்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே

6. டெர்ரர் பாண்டியன்:
இந்த ப்ளாக்குல ஒரு கருமாந்திரமும் கெடைக்கலிங்கோ, , சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!

ஏலத்தொகை: 10 பைசா மட்டுமே
7. கோகுலத்தில் சூரியன் வெங்கட் ப்ளாக்குக்கு போனா ரெண்டு சங்கம்தான் கெடச்சுது. அப்பிடியே அள்ளிக்கிட்டு வந்துட்டோம். இந்த சங்கங்கள வாங்கி வெச்சுக்கிட்டீங்கன்னா, நீங்க ஒரு ப்ளாக்கு  வெச்சிருக்கறதே  மறந்திடுவீங்க  சார்.  பின்னே சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டான்னு நீங்க பல பஞ்சாயத்த சமாளிக்கறதுக்கே நேரம் பத்தாது, அப்புறம் ப்ளாக்க வெச்சு வேற என்னத்தப் பண்றது...?

ஏலத்தொகை: வாங்குனா அவங்களே சங்கத்துல இருந்து உங்களுக்கு ஏதாவது போட்டுக் கொடுப்பாங்க சார்!8. நெ.1 பதிவர் சித்தப்பு சிபி.செந்தில்குமார் ப்ளாக்கில் கிடைத்தது ஒரு சூப்பர் மேட்டரு(DVD)ங்க, அத எலவசமாவே எல்லாருக்கும் வழங்குறேன். இது என்ன படம்னு கண்டுபுடிச்சீங்கன்னா ஒரு சிறப்புப் பரிசு, அதுவும் சித்தப்பு கையால உண்டு.

9. தேவாவின் ப்ளாக்குல இருந்து எதையோ சுட்டுக்கிட்டு வந்தேன், ஆனா அது என்னன்னுதான் இப்போ வரைக்கும் கண்டுபுடிக்கமுடியல. யாரு கண்டுபுடிக்கிறீங்களோ, அவங்க அது என்னன்னு எல்லாத்ததுக்கும் சொல்லிட்டு அப்படியே ஃப்ரியா எடுத்துக்கலாம்!.
10. சிரிப்பு போலீஸ்:
இந்தக் கடைல தூக்குற மாதிரி ஒரு எழவுமே சிக்கல,  இன்னும் கொஞ்சம் டீப்பா தேடிப்பார்த்தா எனிமா கொடுத்த மாதிரி புடிங்கிரும்னு, ஸ்ட்ரெயிட்டா கடையவே தூக்கிட்டு வந்துட்டேன்...! வேணுங்கறவங்க எடுத்துக்கலாம். எத வேணா எழுதலாம், என்ன வேணா பண்ணலாம். ஆனால் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் கண்டிப்பாகப் பொறுப்பேற்காது. இன்சூரன்ஸ் வைத்து இருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!

ஏலத்தொகை: எப்படியாவது யாராவது எடுத்துத்தொலைங்க போதும்...!

User Name: dumeel007
Password: *********

எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே (?).

பட உதவிக்கு நன்றி: கூகிள், shutterstock.com

!

214 comments:

1 – 200 of 214   Newer›   Newest»
karthikkumar said...

VADAI

மங்குனி அமைச்சர் said...

இருடி படிச்சிட்டு வர்றேன்

karthikkumar said...

பட உதவிக்கு நன்றி: கூகிள், shutterstock.கம///
இது என்ன புதுசா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே (?).///

அதான பாத்தேன் என்னைய கிண்ணைய சொல்லிட்டியோன்னு நினைச்சேன் ...... நல்ல வேலை உயிர் பொலச்ச

மங்குனி அமைச்சர் said...

சூப்பர் வேலை பண்ணின பண்ணி .............. சரி சரி நம்ம பேசிக்கிட்டது மாதிரி என்னோட பங்கு பணத்த நமீதாகிட்ட குடுத்திடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// karthikkumar said...
VADAI///

இனி இதையும் ஏலத்துல விட்ற வேண்டியதுதான்!

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

பட உதவிக்கு நன்றி: கூகிள், shutterstock.கம///
இது என்ன புதுசா இருக்கு////

அது லேடச்ட்டுங்க ............. நம்ம நமிதா வீட்டுக்கு பக்கத்து வீட்டுல குடி வந்து இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே (?).///

அதான பாத்தேன் என்னைய கிண்ணைய சொல்லிட்டியோன்னு நினைச்சேன் ...... நல்ல வேலை உயிர் பொலச்ச////

சேச்சே,அந்த மாதிரிலாம் பண்ணுவோமா?

Anonymous said...

இன்னிக்கி தான் டைம் கிடைச்சது நான் எங்க போய் கும்முவேன் ...,

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

இன்னிக்கி தான் டைம் கிடைச்சது நான் எங்க போய் கும்முவேன் ...,///

இரு நரி இன்னைக்கு நமக்கு பன்னிக்கறி பிரியாணி தான்

Anonymous said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

யோவ் பன்னி நீ முதல்ல பூமிக்கி உரம் போடுற வழிய பாரு ...,சரத் பவார் போன் மேல மேல போன் ...,ஹையையோ ..,யோவ் ராடியா போன் பன்றாங்கையா ..,போயா போ

karthikkumar said...

அது லேடச்ட்டுங்க ............. நம்ம நமிதா வீட்டுக்கு பக்கத்து வீட்டுல குடி வந்து இருக்கு//
PLS GIVE ME THE ADDRESS FOR NAMITHA HOUSE AND LATEST FIGURE HOUSE . SEND PRIVATLY MAIL TO ME

THANKING YOU

YOUR OBIVIOUSLY
KARTHIKKUMAR.

மங்குனி அமைச்சர் said...

2G யில் தனது பங்கைப் பெற்றுக்கொண்டதைப் போல, நீங்களும் பெற ஒரு அரிய வாய்ப்பு///

2G ல பங்குன்னா என்ன ??? 1G யா பண்ணி ........

Anonymous said...

/// இரு நரி இன்னைக்கு நமக்கு பன்னிக்கறி பிரியாணி தான்

////

யோவ் மங்கு ..,வலைச்சரத்துல ரமேஷ் பிரியாணி பண்ணலாம்னு இருந்தேன் ..,சரி விடு PORK பிரியாணி நல்லா இருக்குமா ? கருமம் நான் சாப்பிட்டதில்லை ...,சரி சரி அந்த பக்கம் புடி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைச்சர் said...
சூப்பர் வேலை பண்ணின பண்ணி .............. சரி சரி நம்ம பேசிக்கிட்டது மாதிரி என்னோட பங்கு பணத்த நமீதாகிட்ட குடுத்திடு/////

அவ்வளவு கடன் வெச்சிருக்கிய்யா அங்க?

மங்குனி அமைச்சர் said...

கவ்விக்கொண்டே திரியறதுனால, அந்த அருவாளை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டுட்டேங்க. ///

யோவ் அவனுக்கு அடிக்கொருக்கா காக்கா வலிப்பு வரும் அதான் கவ்விக்கிட்டு இருக்கான் ....... அதை லவட்டிக்கிட்டு வந்துட்டியே இப்ப என்ன பண்ணப்போறான்னு தெரியலையே ??

Anonymous said...

///// 2G ல பங்குன்னா என்ன ??? 1G யா பண்ணி ........ ////

உன் போன் நம்பர் குடு மங்கு ...,ராடியாவை பேச சொல்றேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைச்சர் said...
சூப்பர் வேலை பண்ணின பண்ணி .............. சரி சரி நம்ம பேசிக்கிட்டது மாதிரி என்னோட பங்கு பணத்த நமீதாகிட்ட குடுத்திடு/////

அவ்வளவு கடன் வெச்சிருக்கிய்யா அங்க?///

ஹி.ஹி.ஹி.....கடன் இல்லை .....பிளாக் மணியெல்லாம் அங்கதான் டீல் பண்றது

dineshkumar said...

கவுண்டரே சிபி சித்தப்பா பதிவிலிருந்து சுட்ட படம் சுட்ட பழமா சுடாத பழமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மங்குனி அமைச்சர் said...
கவ்விக்கொண்டே திரியறதுனால, அந்த அருவாளை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டுட்டேங்க. ///

யோவ் அவனுக்கு அடிக்கொருக்கா காக்கா வலிப்பு வரும் அதான் கவ்விக்கிட்டு இருக்கான் ....... அதை லவட்டிக்கிட்டு வந்துட்டியே இப்ப என்ன பண்ணப்போறான்னு தெரியலையே ??//////

காக்காவுக்கு வலிப்புவந்தா இவனுக்கு என்ன?

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

/// இரு நரி இன்னைக்கு நமக்கு பன்னிக்கறி பிரியாணி தான்

////

யோவ் மங்கு ..,வலைச்சரத்துல ரமேஷ் பிரியாணி பண்ணலாம்னு இருந்தேன் ..,சரி விடு PORK பிரியாணி நல்லா இருக்குமா ? கருமம் நான் சாப்பிட்டதில்லை ...,சரி சரி அந்த பக்கம் புடி///

அடப்பாவி இது நாம சாப்பிடுறதுக்கு கிடையாது ....சாப்படு தொலைச்சிராத ........உங்கவீட்டு நாயிக்கு போடு

dineshkumar said...

255

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// dineshkumar said...
கவுண்டரே சிபி சித்தப்பா பதிவிலிருந்து சுட்ட படம் சுட்ட பழமா சுடாத பழமா/////

ஹி.ஹி.....

dineshkumar said...

2555

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

கவுண்டரே சிபி சித்தப்பா பதிவிலிருந்து சுட்ட படம் சுட்ட பழமா சுடாத பழமா///

சார் பலத்த (அட இந்த பலத்த தான் சார் ) தொட்டுப் பாருங்க சுட்டுச்சுன்னா அது சுட்ட பலம் சுடலைன்னா அது சுடாத பலம் ............ (ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ?)

dineshkumar said...

1

Anonymous said...

//// அடப்பாவி இது நாம சாப்பிடுறதுக்கு கிடையாது ....சாப்படு தொலைச்சிராத ........உங்கவீட்டு நாயிக்கு போடு ///

யோவ் புது நாய் எதுனா வியாதி கீதி வந்துடாது இல்ல ...,சீக்கிரம் போன் நம்பர் குடு ,,ராடியா கிட்ட சொல்றேன்

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

///// 2G ல பங்குன்னா என்ன ??? 1G யா பண்ணி ........ ////

உன் போன் நம்பர் குடு மங்கு ...,ராடியாவை பேச சொல்றேன்///

ஹி.ஹி.ஹி..........அதுக்கு வயசாயிடுச்சு ....அதோட பொண்ண பேசச்சொல்லு (அமா எப்ப இருந்து இந்த தொழில் ஆரம்பிச்ச )

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

// சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!//

எண்டா ப்ளாக் பறக்காம இருக்க நானே அதை வச்சி இருந்தேன். இப்பொ அதை தூக்கிட்டு வந்துட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைச்சர் said...
சூப்பர் வேலை பண்ணின பண்ணி .............. சரி சரி நம்ம பேசிக்கிட்டது மாதிரி என்னோட பங்கு பணத்த நமீதாகிட்ட குடுத்திடு/////

அவ்வளவு கடன் வெச்சிருக்கிய்யா அங்க?///

ஹி.ஹி.ஹி.....கடன் இல்லை .....பிளாக் மணியெல்லாம் அங்கதான் டீல் பண்றது/////

ஓ அப்போ கடன்அன்பை முறிக்கும்னு சரியா புரிஞ்சு வெச்சிருக்கெ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மங்குனி அமைச்சர் said...
கவ்விக்கொண்டே திரியறதுனால, அந்த அருவாளை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டுட்டேங்க. ///

யோவ் அவனுக்கு அடிக்கொருக்கா காக்கா வலிப்பு வரும் அதான் கவ்விக்கிட்டு இருக்கான் ....... அதை லவட்டிக்கிட்டு வந்துட்டியே இப்ப என்ன பண்ணப்போறான்னு தெரியலையே ??//////

காக்காவுக்கு வலிப்புவந்தா இவனுக்கு என்ன?////

யோவ் .... அந்த காக்க அவன் கேர்ள் பிரண்டு வழக்குர காக்கா ....... அதுக்கு ஒண்ணுன்னா இவன் துடிச்சு போயிடுவான் (யப்பா என்னமா மடக்குராணுக )

dineshkumar said...

மங்குனி அமைச்சர் said...
dineshkumar said...

கவுண்டரே சிபி சித்தப்பா பதிவிலிருந்து சுட்ட படம் சுட்ட பழமா சுடாத பழமா///

சார் பலத்த (அட இந்த பலத்த தான் சார் ) தொட்டுப் பாருங்க சுட்டுச்சுன்னா அது சுட்ட பலம் சுடலைன்னா அது சுடாத பலம் ............ (ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ?)

என்னது துப்பாக்கியா நமக்கு வேணாம் நான் இம்சை சாரோட அருவாள ஏலம் கேக்குறேன் 999 பைசா

Anonymous said...

//// ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ? ///

உன் அறிவு லோகத்துல யாருக்கும் கிடையாது ,,மங்கு ..,

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

// சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!//

எண்டா ப்ளாக் பறக்காம இருக்க நானே அதை வச்சி இருந்தேன். இப்பொ அதை தூக்கிட்டு வந்துட்டியா?///

இல்ல டெர்ரர் ஒரு கயிறு போட்டு பக்கத்துக்கு மரத்துல கட்டி வச்சு இருக்கானாம்

dineshkumar said...

தில்லு முல்லு said...
//// ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ? ///

உன் அறிவு லோகத்துல யாருக்கும் கிடையாது ,,மங்கு ..,

யோவ் அது பலமா பலனா பலமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

// சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!//

எண்டா ப்ளாக் பறக்காம இருக்க நானே அதை வச்சி இருந்தேன். இப்பொ அதை தூக்கிட்டு வந்துட்டியா?/////

வேணும்னா நீயே அத திருப்பி ஏலத்துல எடுத்துக்க....

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

//// ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ? ///

உன் அறிவு லோகத்துல யாருக்கும் கிடையாது ,,மங்கு ..,///

பாரு நரி உனக்கு தெரியுது ......இந்த கீழ்பாக்கத்து டாக்டருகளுக்கு தெரிய மாட்டேங்குது ........

Anonymous said...

///அமா எப்ப இருந்து இந்த தொழில் ஆரம்பிச்ச///ரமேஷு ஒரு வலைச்சரத்துல ஆசிரியரா போறானாம் ,அதுனால டெர்ரர் கிட்ட கொடுதிருக்கான் ,அவனுக்கு இதை விட பெரிய டீல் ஒன்னு துபாய் ஷேக்குக்கு பண்ண போறானாம் ..,அதான் நான் ஒரு வாரம் வைசிகிடேன்

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

தில்லு முல்லு said...
//// ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ? ///

உன் அறிவு லோகத்துல யாருக்கும் கிடையாது ,,மங்கு ..,

யோவ் அது பலமா பலனா பலமா////

சார் நான் சொன்னதுக்கு டபுள் மீனிங் கிடையாது அந்த ஒரே மீனிங் தான்

வைகை said...

மங்குனி அமைச்சர் said...
TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

// சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!//

எண்டா ப்ளாக் பறக்காம இருக்க நானே அதை வச்சி இருந்தேன். இப்பொ அதை தூக்கிட்டு வந்துட்டியா?///

இல்ல டெர்ரர் ஒரு கயிறு போட்டு பக்கத்துக்கு மரத்துல கட்டி வச்சு இருக்கானா///////////

ரெம்ப வெய்ட்டா இருக்குமே மரம் தங்குமா?!

Anonymous said...

///dineshkumar said...

தில்லு முல்லு said...
//// ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ? ///

உன் அறிவு லோகத்துல யாருக்கும் கிடையாது ,,மங்கு ..,

யோவ் அது பலமா பலனா பலமா////

சார் நான் சொன்னதுக்கு டபுள் மீனிங் கிடையாது அந்த ஒரே மீனிங் தான்////தோ பாருங்க சார் ..,இங்க எல்லாம் ஒரே மீனிங்கா தான் பேசுவாக ..,டைரக்டா புரிஞ்சிகிடலாம்

Samudra said...

இன்னும் ஏன் உங்க ப்ளாக்-ல ஒரு பன்னிக்குட்டி படம் போடலை? அதை மட்டும் ஏலத்துக்கு
விட்டிருந்தா ராசாவை விட அதிகமா சம்பாதிச்சிருக்கலாம் இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
தில்லு முல்லு said...

//// ஏன் பண்ணி பலம் துப்பாக்கியெல்லாம் வச்சிருக்குமா ? ///

உன் அறிவு லோகத்துல யாருக்கும் கிடையாது ,,மங்கு ..,///

பாரு நரி உனக்கு தெரியுது ......இந்த கீழ்பாக்கத்து டாக்டருகளுக்கு தெரிய மாட்டேங்குது ......../////

தெரிஞ்சுதானே புடிச்சு வெச்சிருக்காய்ங்க... வெளிய விட்டா அப்பூறம் அமெரிக்க ஜனாதிபதி ஆயீட்டீனா, நம்ம நாட்டுக்கு யாரு இருக்கா?

dineshkumar said...

வைகை said...

இல்ல டெர்ரர் ஒரு கயிறு போட்டு பக்கத்துக்கு மரத்துல கட்டி வச்சு இருக்கானா///////////

ரெம்ப வெய்ட்டா இருக்குமே மரம் தங்குமா?!

பங்கு என்ன ஆளையே காணோம்

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

///அமா எப்ப இருந்து இந்த தொழில் ஆரம்பிச்ச///ரமேஷு ஒரு வலைச்சரத்துல ஆசிரியரா போறானாம் ,அதுனால டெர்ரர் கிட்ட கொடுதிருக்கான் ,அவனுக்கு இதை விட பெரிய டீல் ஒன்னு துபாய் ஷேக்குக்கு பண்ண போறானாம் ..,அதான் நான் ஒரு வாரம் வைசிகிடேன்///

ஓ............. அப்ப ஷிப்டு முறைல இந்த தொழில நடத்துரிங்க ...நடத்துங்க ..நடத்துங்க

வைகை said...

வெறும்பய ப்ளாக்ல இருந்து எத எடுத்திங்க? எனக்கு புரியல கொஞ்சம் சத்தமா சொல்லுங்க?!!

dineshkumar said...

50001

dineshkumar said...

12222

dineshkumar said...

1

dineshkumar said...

1

Anonymous said...

///// ரெம்ப வெய்ட்டா இருக்குமே மரம் தங்குமா?! /////அழுக்கு வேட்டிய அவுத்து கட்டுனா ஆலமரம் கூட ஆடி போய்டும்னு ,காழியூர் கந்த சாமி சொல்லியிருக்காரு வைகை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Samudra said...
இன்னும் ஏன் உங்க ப்ளாக்-ல ஒரு பன்னிக்குட்டி படம் போடலை? அதை மட்டும் ஏலத்துக்கு
விட்டிருந்தா ராசாவை விட அதிகமா சம்பாதிச்சிருக்கலாம் இல்ல?/////

அடடா இது முன்னாடியே தெரியாம போச்சே?

வைகை said...

dineshkumar said...
வைகை said...

இல்ல டெர்ரர் ஒரு கயிறு போட்டு பக்கத்துக்கு மரத்துல கட்டி வச்சு இருக்கானா///////////

ரெம்ப வெய்ட்டா இருக்குமே மரம் தங்குமா?!

பங்கு என்ன ஆளையே காணோ/////

இல்ல பங்கு... மூணு நாளா விடுமுறை.. இதெல்லாம் நம்ம நேரம்! அலுவலகம் போனாத்தான் பிளாக் நேரம்!

மொக்கராசா said...

பன்னி பிளாக்குல இருந்து கவுண்டர் வைத்துள்ள, மியூசிக் பாக்ஸ், கவுண்டர் மாட்டியுள்ள கூலிங் கண் கண்ணாடி,இதல்லாம் இலவசாம் நீங்களே எடுத்து கொள்ளலாம்.பன்னி அடிக்கடி உஸ் பன்னியதால் கொஞ்சம் ஓவரா கப்பு அடிக்கும், இதல்லாம் கண்டுக்காம் நீங்க எடுத்துக்கணும்.

இதல்லம் free யாக எடுப்பவர்களுக்கு 'double dhamaka' வாக 10 பன்னி குட்டிகள் இலவசமாக தரப்படும்.

dineshkumar said...

அப்பா காலைல டிபன் முடிஞ்சது
இந்த வட வாங்குறதுக்கு என்ன பாடு பட வேண்டி இருக்கு

Anonymous said...

யோவ் பன்னி இன்னும் நான் பதிவ படிக்கலையா ..படிச்சிட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மங்குனி அமைச்சர் said...
2G யில் தனது பங்கைப் பெற்றுக்கொண்டதைப் போல, நீங்களும் பெற ஒரு அரிய வாய்ப்பு///

2G ல பங்குன்னா என்ன ??? 1G யா பண்ணி ........////

1G இல்ல அது 1C

வைகை said...

தில்லு முல்லு said...
///// ரெம்ப வெய்ட்டா இருக்குமே மரம் தங்குமா?! /////அழுக்கு வேட்டிய அவுத்து கட்டுனா ஆலமரம் கூட ஆடி போய்டும்னு ,காழியூர் கந்த சாமி சொல்லியிருக்காரு வைகை///////////

இது யாரு ராம் சாமிக்கு சொந்தமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தில்லு முல்லு said...
யோவ் பன்னி இன்னும் நான் பதிவ படிக்கலையா ..படிச்சிட்டு வரேன்////

வெளங்கிரும்.........

வெறும்பய said...

ஐயோ.. ஐயோ.. ஐயோ...

என் ப்ளாக்கை காணவில்லை...

சௌந்தர் said...

எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.////

ஆமா ஆமா சார் ரொம்ப நல்லா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...

பன்னி பிளாக்குல இருந்து கவுண்டர் வைத்துள்ள, மியூசிக் பாக்ஸ், கவுண்டர் மாட்டியுள்ள கூலிங் கண் கண்ணாடி,இதல்லாம் இலவசாம் நீங்களே எடுத்து கொள்ளலாம்.பன்னி அடிக்கடி உஸ் பன்னியதால் கொஞ்சம் ஓவரா கப்பு அடிக்கும், இதல்லாம் கண்டுக்காம் நீங்க எடுத்துக்கணும்.

இதல்லம் free யாக எடுப்பவர்களுக்கு 'double dhamaka' வாக 10 பன்னி குட்டிகள் இலவசமாக தரப்படும்.///

இதுக்கு நீங்க எங்கள வேஷம் வச்சு கொன்னுடலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
தில்லு முல்லு said...
///// ரெம்ப வெய்ட்டா இருக்குமே மரம் தங்குமா?! /////அழுக்கு வேட்டிய அவுத்து கட்டுனா ஆலமரம் கூட ஆடி போய்டும்னு ,காழியூர் கந்த சாமி சொல்லியிருக்காரு வைகை///////////

இது யாரு ராம் சாமிக்கு சொந்தமா?////

ஆமா வடக்குபட்டி ராம்சாமிக்கு சொந்தங்கோவ்......

வைகை said...

வெறும்பய said...
ஐயோ.. ஐயோ.. ஐயோ...

என் ப்ளாக்கை காணவில்லை../////////

நல்லா பாரு மாமு! பிலாக்க காணுமா? இல்ல.... பிளாக்ல இருந்த .......திய காணுமா?

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.////

ஆமா ஆமா சார் ரொம்ப நல்லா இருக்கு////

யோவ் ....பஸ்ட்டு வாங்கின கேமராவுக்கு துட்டு குடுய்யா ................. கடன கட்டாம இதுல பேட்டிவேற???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஐயோ.. ஐயோ.. ஐயோ...

என் ப்ளாக்கை காணவில்லை...////

நல்லா உத்துப் பாரு.......!

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

வெறும்பய said...
ஐயோ.. ஐயோ.. ஐயோ...

என் ப்ளாக்கை காணவில்லை../////////

நல்லா பாரு மாமு! பிலாக்க காணுமா? இல்ல.... பிளாக்ல இருந்த .......திய காணுமா?///

யோவ் வெறும்பயல் கிட்ட இல்லாததை எல்லாம் கேட்டகாத ........... அப்புறம் அவன் அழுதுடுவான்

வைகை said...

அழுக்கு வேட்டிய அவுத்து கட்டுனா ஆலமரம் கூட ஆடி போய்டும்னு ,காழியூர் கந்த சாமி சொல்லியிருக்காரு வைகை///////////

இது யாரு ராம் சாமிக்கு சொந்தமா?////

ஆமா வடக்குபட்டி ராம்சாமிக்கு சொந்தங்கோவ்.....////////////

அவருதான் செத்து போயிட்டாரே?!

மாணவன் said...

செம்ம கலக்கல் அண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மங்குனி அமைச்சர் said...
சௌந்தர் said...

எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.////

ஆமா ஆமா சார் ரொம்ப நல்லா இருக்கு////

யோவ் ....பஸ்ட்டு வாங்கின கேமராவுக்கு துட்டு குடுய்யா ................. கடன கட்டாம இதுல பேட்டிவேற???////

யோவ் அவரு நமீதாகிட்ட கட்டிட்டாரு, நீ போயி உன் ஸ்டைல்ல வசூல் பண்ணிக்கக!

மாணவன் said...

வைகை அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

நடத்துங்க நடத்துங்க........

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஐயோ.. ஐயோ.. ஐயோ...

என் ப்ளாக்கை காணவில்லை...////

நல்லா உத்துப் பாரு.......!////

இங்கோய்யாலே............ பக்கத்து பிளாக்குல இருக்க பிகர உஷார் பண்ணாப் போனா இப்படித்தான் ஆகும் ........... பண்ணி அது வேற எகையோ உத்துப் பாக்கப் போகுது

வைகை said...

மங்குனி அமைச்சர் said...
வைகை said...

வெறும்பய said...
ஐயோ.. ஐயோ.. ஐயோ...

என் ப்ளாக்கை காணவில்லை../////////

நல்லா பாரு மாமு! பிலாக்க காணுமா? இல்ல.... பிளாக்ல இருந்த .......திய காணுமா?///

யோவ் வெறும்பயல் கிட்ட இல்லாததை எல்லாம் கேட்டகாத ........... அப்புறம் அவன் அழுதுடுவா////////////ஐயோ! அது "ஜோ" நீங்க நெனச்சது இல்ல!

மொக்கராசா said...

//இதுக்கு நீங்க எங்கள வேஷம் வச்சு கொன்னுடலாம்

பன்னி சார் ஓசியாக்கூட யாரும் எடுக்க மாட்டேங்குறாங்களே!!

மாணவன் said...

அண்ணே நம்ம வெறும்பய அண்ணன் பிளாக்குல கமெண்ட் பாக்ஸ காணும் அத யாரு எடுத்துட்டு போனாங்க?

மங்குனி அமைச்சர் said...

இருங்கப்பா டீ சாப்ட்டு வந்துடுறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
அழுக்கு வேட்டிய அவுத்து கட்டுனா ஆலமரம் கூட ஆடி போய்டும்னு ,காழியூர் கந்த சாமி சொல்லியிருக்காரு வைகை///////////

இது யாரு ராம் சாமிக்கு சொந்தமா?////

ஆமா வடக்குபட்டி ராம்சாமிக்கு சொந்தங்கோவ்.....////////////

அவருதான் செத்து போயிட்டாரே?!/////

அதுக்காக சொந்தம் இல்லேன்னு ஆயிடுமா? (அய்யய்யோ சம்பந்தமே இல்லாமப் பேசுரானுங்களே?)

வைகை said...

மாணவன் said...
வைகை அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

நடத்துங்க நடத்துங்க.......//////////

வெளில மழை! அதான் கொஞ்சம் ஒதுங்கிட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஐயோ.. ஐயோ.. ஐயோ...

என் ப்ளாக்கை காணவில்லை...////

நல்லா உத்துப் பாரு.......!////

இங்கோய்யாலே............ பக்கத்து பிளாக்குல இருக்க பிகர உஷார் பண்ணாப் போனா இப்படித்தான் ஆகும் ........... பண்ணி அது வேற எகையோ உத்துப் பாக்கப் போகுது/////

எனக்கு அப்பவே தெரியும் இது இந்த மாதிரி வில்லங்கத்துலதான் முடியுமனு!

dineshkumar said...

மாணவன் said...
அண்ணே நம்ம வெறும்பய அண்ணன் பிளாக்குல கமெண்ட் பாக்ஸ காணும் அத யாரு எடுத்துட்டு போனாங்க?

நானும் தேடுனேன் கிடைக்கல திரும்பி வந்துட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
இருங்கப்பா டீ சாப்ட்டு வந்துடுறேன்////

சுட்ட டீயா, சுடாத டீயா?

வைகை said...

மாணவன் said...
அண்ணே நம்ம வெறும்பய அண்ணன் பிளாக்குல கமெண்ட் பாக்ஸ காணும் அத யாரு எடுத்துட்டு போனாங்க//////////

அது செல்வா வடைன்னு நெனச்சு கமென்ட் பாக்ச தூக்கிட்டு போயிட்டாரு!

dineshkumar said...

வைகை said...
மாணவன் said...
வைகை அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

நடத்துங்க நடத்துங்க.......//////////

வெளில மழை! அதான் கொஞ்சம் ஒதுங்கிட்டேன்!

பங்கு மழைக்கு ஒதுங்கற இடமா இது அப்ப மொக்க ரெண்டு குவாட்டர் சொல்லு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
அண்ணே நம்ம வெறும்பய அண்ணன் பிளாக்குல கமெண்ட் பாக்ஸ காணும் அத யாரு எடுத்துட்டு போனாங்க?////

அது நான் இல்லீங்கோ (நாங்க சுடுறதுனா, ப்ளாக்கையே சுட்ருவோம்கோ)

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மங்குனி அமைச்சர் said...
இருங்கப்பா டீ சாப்ட்டு வந்துடுறேன்////

சுட்ட டீயா, சுடாத டீயா?

ஹா ஹா ஹா கவுண்டரே சூப்பர் கேள்வி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
வைகை said...
மாணவன் said...
வைகை அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

நடத்துங்க நடத்துங்க.......//////////

வெளில மழை! அதான் கொஞ்சம் ஒதுங்கிட்டேன்!

பங்கு மழைக்கு ஒதுங்கற இடமா இது அப்ப மொக்க ரெண்டு குவாட்டர் சொல்லு/////

நாலா சொல்லுய்யா

வைகை said...

dineshkumar said...
வைகை said...
மாணவன் said...
வைகை அண்ணே இங்கதான் இருக்கீங்களா...

நடத்துங்க நடத்துங்க.......//////////

வெளில மழை! அதான் கொஞ்சம் ஒதுங்கிட்டேன்!

பங்கு மழைக்கு ஒதுங்கற இடமா இது அப்ப மொக்க ரெண்டு குவாட்டர் சொல்////////////////

சொல்றது சொல்றீங்க.... ஒரு ப்புல்லா சொல்லுங்க பங்கு! நம்ம பன்னி அக்கவுண்ட்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//இதுக்கு நீங்க எங்கள வேஷம் வச்சு கொன்னுடலாம்

பன்னி சார் ஓசியாக்கூட யாரும் எடுக்க மாட்டேங்குறாங்களே!!////

அதுக்குத்தானே ஏலத்துல விடுறோம்...!

வெறும்பய said...

யோவ் பன்னி எல்லாம் சரி யார்யா உன்ன என்னோட கமெண்ட் பாக்ஸ் தூக்கிட்டு வர சொன்னது...

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பங்கு மழைக்கு ஒதுங்கற இடமா இது அப்ப மொக்க ரெண்டு குவாட்டர் சொல்லு/////

நாலா சொல்லுய்யா

மொக்க அண்ணன் பர்சுல ரெண்டு 1000 ரூவா தாள எடுத்துக்கோ கவுண்டரும் நம்மளோட கலமிரங்குராராம் எவ்வளவு சரக்கு வேணுமோ வாங்கிட்டு வாயா நமக்கு ஒன்லி ஒல்ட்மங்

dineshkumar said...

வெறும்பய said...
யோவ் பன்னி எல்லாம் சரி யார்யா உன்ன என்னோட கமெண்ட் பாக்ஸ் தூக்கிட்டு வர சொன்னது...

எங்க பாஸ் தொலைச்சீங்க தேடிக்கிட்டு இருக்கோமில்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
யோவ் பன்னி எல்லாம் சரி யார்யா உன்ன என்னோட கமெண்ட் பாக்ஸ் தூக்கிட்டு வர சொன்னது...////

நீ ஏன்யா அத ...தியோட ஒட்டி வெச்சிருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
வெறும்பய said...
யோவ் பன்னி எல்லாம் சரி யார்யா உன்ன என்னோட கமெண்ட் பாக்ஸ் தூக்கிட்டு வர சொன்னது...

எங்க பாஸ் தொலைச்சீங்க தேடிக்கிட்டு இருக்கோமில்ல////

நல்லா வெளிச்சமா உள்ள இடத்துல தேடுங்கப்பா...

சௌந்தர் said...

///// மங்குனி அமைச்சர் said...
சௌந்தர் said...

எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.////

ஆமா ஆமா சார் ரொம்ப நல்லா இருக்கு////

யோவ் ....பஸ்ட்டு வாங்கின கேமராவுக்கு துட்டு குடுய்யா ................. கடன கட்டாம இதுல பேட்டிவேற???////

நான் பன்னிக்குட்டி கிட்ட கொடுத்துட்டேன் வாங்கிகோங்க

dineshkumar said...

*****சரி யாருயா இங்க ஒட்டு போடாம வந்து கலைக்கிறது போங்க போங்க கவுண்டருக்கு ஓட்ட போட்டுட்டு வாங்கையா கணக்குல நிறையா குறையுது *********

வெறும்பய said...

dineshkumar said...

வெறும்பய said...
யோவ் பன்னி எல்லாம் சரி யார்யா உன்ன என்னோட கமெண்ட் பாக்ஸ் தூக்கிட்டு வர சொன்னது...

எங்க பாஸ் தொலைச்சீங்க தேடிக்கிட்டு இருக்கோமில்ல

//

அது தான் தெரியல தல.. ஆனா நேத்திக்கு ....திய தேடிப்போனேன்.. அப்போ வரைக்கும் இருந்துது...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
வெறும்பய said...
யோவ் பன்னி எல்லாம் சரி யார்யா உன்ன என்னோட கமெண்ட் பாக்ஸ் தூக்கிட்டு வர சொன்னது...

எங்க பாஸ் தொலைச்சீங்க தேடிக்கிட்டு இருக்கோமில்ல////

நல்லா வெளிச்சமா உள்ள இடத்துல தேடுங்கப்பா...

//

வெளிச்சமுன்னா ஜோதி தானே..

வெளிச்சமுன்னா ஜோதி தானே../////

பரவால்லையே நல்லா கேட்ச் பண்ணுறே... !

வைகை said...

100

வைகை said...

100

dineshkumar said...

வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
வெறும்பய said...
யோவ் பன்னி எல்லாம் சரி யார்யா உன்ன என்னோட கமெண்ட் பாக்ஸ் தூக்கிட்டு வர சொன்னது...

எங்க பாஸ் தொலைச்சீங்க தேடிக்கிட்டு இருக்கோமில்ல////

நல்லா வெளிச்சமா உள்ள இடத்துல தேடுங்கப்பா...

//

வெளிச்சமுன்னா ஜோதி தானே..

ஆமாம் ஆமாம் சோதித்தான் சாரி ஜோதிதான்

dineshkumar said...

வட வாங்குன வைகை பங்கு வாழ்க

வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...////

அப்படின்னா நீயி அந்த தேனாம்பேட்ட சிக்னல்ல பிச்சை எடுக்குமே அந்த ஜோதிய சொன்னியா .........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல.../////

நாங்க மட்டும் என்ன பறங்கிமலை ஜோதியவா சொன்னோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மங்குனி அமைச்சர் said...
வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...////

அப்படின்னா நீயி அந்த தேனாம்பேட்ட சிக்னல்ல பிச்சை எடுக்குமே அந்த ஜோதிய சொன்னியா .........////

ஆமா அவ பேர நீ எப்பிடி இவ்வளவு கரெக்டா சொல்ற?

வைகை said...

dineshkumar said...
வட வாங்குன வைகை பங்கு வாழ்க////////////

நன்றி பங்கு! கொஞ்சம் பொறுங்க நரிக்கிட்ட பேட்டிய முடிச்சிட்டு வரேன்!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மங்குனி அமைச்சர் said...
வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...////

அப்படின்னா நீயி அந்த தேனாம்பேட்ட சிக்னல்ல பிச்சை எடுக்குமே அந்த ஜோதிய சொன்னியா .........////

ஆமா அவ பேர நீ எப்பிடி இவ்வளவு கரெக்டா சொல்ற?///

அவ தன்னோட நெத்தில பச்ச குத்தி இருக்கா பண்ணி

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

dineshkumar said...
வட வாங்குன வைகை பங்கு வாழ்க////////////

நன்றி பங்கு! கொஞ்சம் பொறுங்க நரிக்கிட்ட பேட்டிய முடிச்சிட்டு வரேன்!////

நரி பேட்டி குடுக்குதா !!!!!!!!!!! அடடே ஆச்சரியக்குறி ...............

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

வட வாங்குன வைகை பங்கு வாழ்க///

வைகை பங்குவிடம் .... வடை பங்குவாங்க முயற்ச்சிக்கும் தினேஷ் வாழ்க, வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மங்குனி அமைச்சர் said...
வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...////

அப்படின்னா நீயி அந்த தேனாம்பேட்ட சிக்னல்ல பிச்சை எடுக்குமே அந்த ஜோதிய சொன்னியா .........////

ஆமா அவ பேர நீ எப்பிடி இவ்வளவு கரெக்டா சொல்ற?///

அவ தன்னோட நெத்தில பச்ச குத்தி இருக்கா பண்ணி///////

என்னது நெத்தீலேயா? ஏன் மஙகு பொய் சொல்ரெ ?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல.../////

நாங்க மட்டும் என்ன பறங்கிமலை ஜோதியவா சொன்னோம்?

//

நானா தான் ஒளரிட்டனா...

வெறும்பய said...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...////

அப்படின்னா நீயி அந்த தேனாம்பேட்ட சிக்னல்ல பிச்சை எடுக்குமே அந்த ஜோதிய சொன்னியா .........

//

இப்படியாயா அசிங்க படுத்துவீங்க... அந்த பிச்சகாரி இப்போ தேனாம்பேட்டைலையா இருக்கா,,,

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...

அவ தன்னோட நெத்தில பச்ச குத்தி இருக்கா பண்ணி///////

என்னது நெத்தீலேயா? ஏன் மஙகு பொய் சொல்ரெ ?////

என்னது அப்ப வேற இடத்திலையும் பச்சை குத்தி இருக்காளா ???? எனக்கு தெரியலைப்பா ........... ஆமா உனக்கு எப்படி தெரியும்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...////

அப்படின்னா நீயி அந்த தேனாம்பேட்ட சிக்னல்ல பிச்சை எடுக்குமே அந்த ஜோதிய சொன்னியா .........

//

இப்படியாயா அசிங்க படுத்துவீங்க... அந்த பிச்சகாரி இப்போ தேனாம்பேட்டைலையா இருக்கா,,,///

சாரிப்பா அது உன் கேர்ள் பிரண்டா ????? தப்பா சொல்லிட்டேன் .........

வானம் said...

பதிவ படிச்சுட்டுதான் கமெண்டு போடனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

கொக்கமக்கா "ஜோதி" காலேஜ்ல பாப்புலரோ இல்லையோ ஆனா இந்த பதிவுலகத்தில பயங்கர பாப்புலராயிட்டாடா....

நான் பரங்கிமலை "ஜோதிய"சொல்லல...////

அப்படின்னா நீயி அந்த தேனாம்பேட்ட சிக்னல்ல பிச்சை எடுக்குமே அந்த ஜோதிய சொன்னியா .........

//

இப்படியாயா அசிங்க படுத்துவீங்க... அந்த பிச்சகாரி இப்போ தேனாம்பேட்டைலையா இருக்கா,,,/////

யோவ் மங்கு ஏன்யா மேட்டர சொன்னனே, இனி இவனை வேறல்ல நீ சமாளிக்கனும்?

Anonymous said...

ஏதாவது திருடு போயிடுச்சுனா போலீஸ் கிட்ட கம்ப்ளயிண்ட் பண்ணலாம்..
ஆனா போலீஸ் கிட்டயே திருடிட்டாங்கய்யா..
யாரு கிட்ட புகார் தர்றது??

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

பதிவ படிச்சுட்டுதான் கமெண்டு போடனுமா?////

என்னது பதிவா ??? எங்க , எங்க ???

அருண் பிரசாத் said...

இந்த பதிவர்கள் தொல்லையே வேணாம்னு தான உம்ம பிளாக்குக்கு வந்தேன்... இங்கயும் அந்த அளுங்க பொருளுங்கள வெச்சி இருக்க.... முதல்ல உன் பிளாக்கை ஏலத்துல விடனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
பதிவ படிச்சுட்டுதான் கமெண்டு போடனுமா?/////

தம்பி புதுசா....? நான் கமென்ட்ட சொன்னேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
இந்த பதிவர்கள் தொல்லையே வேணாம்னு தான உம்ம பிளாக்குக்கு வந்தேன்... இங்கயும் அந்த அளுங்க பொருளுங்கள வெச்சி இருக்க.... முதல்ல உன் பிளாக்கை ஏலத்துல விடனும்/////

சீக்கிரம்... சீக்கிரம்... வேலைய ஆரம்பி....

dineshkumar said...

125

dineshkumar said...

125

dineshkumar said...

1

வானம் said...

திருடுற பொருள எல்லாம் யாருக்கும் தெரியாம விக்கனும். இப்படி பப்ளிக்காவா ஏலம் வுடுறது?

அருண் பிரசாத் said...

//சீக்கிரம்... சீக்கிரம்... வேலைய ஆரம்பி....//
எவ்வளவு கூவினாலும் ஒரு பயலும் வரமாட்ரான்.... ஓசில கூட போகது போல

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

ஏதாவது திருடு போயிடுச்சுனா போலீஸ் கிட்ட கம்ப்ளயிண்ட் பண்ணலாம்..
ஆனா போலீஸ் கிட்டயே திருடிட்டாங்கய்யா..
யாரு கிட்ட புகார் தர்றது??///

நம்ம கபாளிகிட்ட கம்ப்ளைன்ட் பன்னுகோ ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
திருடுற பொருள எல்லாம் யாருக்கும் தெரியாம விக்கனும். இப்படி பப்ளிக்காவா ஏலம் வுடுறது?/////

இம்புட்டு அப்பாவியா இருந்தா எப்படி தம்பி? நம்ம பயலுகலே வந்து அவிங்க பொருளுன்னு வெளங்காம ஏலத்துல எடுத்துடுவாய்ங்க (பின்னெ இதெல்லாம் வேற எவன் வாங்குவான்?)

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

திருடுற பொருள எல்லாம் யாருக்கும் தெரியாம விக்கனும். இப்படி பப்ளிக்காவா ஏலம் வுடுறது?///

நாங்க தான் அந்த பொருள்களுக்கு எல்லாம் மரு மார்வேசம் போட்டு விட்டு இருக்கமே ........... ஒன்றே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது

வானம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வானம் said...
பதிவ படிச்சுட்டுதான் கமெண்டு போடனுமா?/////

தம்பி புதுசா....? நான் கமென்ட்ட சொன்னேன்!/////

காலைல எந்திரிச்ச உடனே போடனும்னு நெனச்சேன். ஆனா இப்பதான் பன்னிக்குட்டி பிளாக்குல போட்டேன்.

நானும் கமெண்ட்டதான் சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//சீக்கிரம்... சீக்கிரம்... வேலைய ஆரம்பி....//
எவ்வளவு கூவினாலும் ஒரு பயலும் வரமாட்ரான்.... ஓசில கூட போகது போல//////

யோவ் .....ஓசில போகாத்தது நாள்தானே இந்த எல்லாமே ............. அடிப்படை கொள்கையே உனக்கு புரியலையே நீ எப்படி கட்சி நடத்தப்போற

அருண் பிரசாத் said...

//மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//சீக்கிரம்... சீக்கிரம்... வேலைய ஆரம்பி....//
எவ்வளவு கூவினாலும் ஒரு பயலும் வரமாட்ரான்.... ஓசில கூட போகது போல//////

யோவ் .....ஓசில போகாத்தது நாள்தானே இந்த எல்லாமே ............. அடிப்படை கொள்கையே உனக்கு புரியலையே நீ எப்படி கட்சி நடத்தப்போற//
அய்யொ... எப்போ இரட்டை ஆயுள் தண்டனையா?

yeskha said...

அது சரி.......... எல்லா பிளாக்குலயும் ....... என் பிளாக்கு வேல்யூ.... என் பிளாக்கு வேல்யூ.... ன்னு வச்சிருக்காங்களே அதை தூக்கிகினு வரலாமுல்ல???

MANO நாஞ்சில் மனோ said...

எலே எல்லாத்தையும் நானே ஏலத்துல எடுத்தாச்சு,
காசு தினாரால்லா இருக்கு என்ன செய்ய எங்கே மாத்துறது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
எலே எல்லாத்தையும் நானே ஏலத்துல எடுத்தாச்சு,
காசு தினாரால்லா இருக்கு என்ன செய்ய எங்கே மாத்துறது..../////

பணத்த சங்கத்துல கட்டிட்டு அப்பிடியெ பின்வாசல் வழியா போயிடுய்யா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////yeskha said...
அது சரி.......... எல்லா பிளாக்குலயும் ....... என் பிளாக்கு வேல்யூ.... என் பிளாக்கு வேல்யூ.... ன்னு வச்சிருக்காங்களே அதை தூக்கிகினு வரலாமுல்ல???/////

அதுக்கு வேல்யூ ரொம்ப அதிகம்ல, அதத்தனியா கவனிச்சுக்குவோம்னுதான் (யப்பா...எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?)

வானம் said...

நல்லவேளை, பன்னிக்குட்டியவே யாரோ ஏலத்துல எடுத்துட்டாங்கன்னு நெனச்சேன். ஆனா,..
வந்த்துட்டாருய்யா கவர்னரு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
நல்லவேளை, பன்னிக்குட்டியவே யாரோ ஏலத்துல எடுத்துட்டாங்கன்னு நெனச்சேன். ஆனா,..
வந்த்துட்டாருய்யா கவர்னரு./////

சொல்லிட்டாருய்யா கலக்டரு........

வானம் said...

பன்னிக்குட்டி,ரியாத்துல குளிரு எப்படி இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
பன்னிக்குட்டி,ரியாத்துல குளிரு எப்படி இருக்கு?/////

ஜிவுஜிவுன்னு ஏறுது... இந்தவாரம் நல்ல குளிரு.........

வானம் said...

இங்க மஸ்கட்டுல ஒண்ணுமே இல்ல.

நான் குளிர சொன்னேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
இங்க மஸ்கட்டுல ஒண்ணுமே இல்ல.

நான் குளிர சொன்னேன்/////

ஏன் அங்க குளிரு வரல?

வானம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் அங்க குளிரு வரல?///

பன்னிக்குட்டி பதிவ படிச்சதுக்கப்புறம் நம்ம பசங்க சூடாயிட்டாங்க,அதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் அங்க குளிரு வரல?///

பன்னிக்குட்டி பதிவ படிச்சதுக்கப்புறம் நம்ம பசங்க சூடாயிட்டாங்க,அதான்/////

அடப்பாவி பிட்டுப் பட ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டியேயா...

வானம் said...

அந்த 1980,1990 பிடித்த பாடல்கள கொஞ்சம் அனுப்பி வைங்க பன்னிகுட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// வானம் said...
அந்த 1980,1990 பிடித்த பாடல்கள கொஞ்சம் அனுப்பி வைங்க பன்னிகுட்டி/////

கண்டிப்பா.... ஈ மெயில்?

வானம் said...
This comment has been removed by the author.
எஸ்.கே said...

அடடா, எப்ப ஏலக்கடைக்காரரா ஆனீங்க? பரவாயில்லை ஆனா கமிஷனை கரெக்டா வாங்கிடுங்க!

ஆமா இதெல்லாம் புராதான பொருட்களா?

நாகராஜசோழன் MA said...

மங்குனியோட கேமராவும் வெறும்பயளோட ----தியும் சேர்த்து நான் ஏலத்துல எடுத்துக்கிறேன் மாம்ஸ்.

நாகராஜசோழன் MA said...

ஹை நான் தான் 150!!! வடை வடை!!

நாகராஜசோழன் MA said...

//எஸ்.கே said...

அடடா, எப்ப ஏலக்கடைக்காரரா ஆனீங்க? பரவாயில்லை ஆனா கமிஷனை கரெக்டா வாங்கிடுங்க!

ஆமா இதெல்லாம் புராதான பொருட்களா?//

இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
அடடா, எப்ப ஏலக்கடைக்காரரா ஆனீங்க? பரவாயில்லை ஆனா கமிஷனை கரெக்டா வாங்கிடுங்க!

ஆமா இதெல்லாம் புராதான பொருட்களா?/////

ஏன் ரொம்ப அடிவாங்கியிருக்கோ?

சே.குமார் said...

//எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே//
ஆஹா... எல்லாரையும் கவுத்துட்டு கற்பனைன்ற மேட்டரை போட்டுட்டாரப்பா...

சிபி சினிமா விமர்சனம் எழுதறப்பவே நினச்சேன்... இது மாதிரிதான் வச்சிருப்பாருன்னு... ஹா... ஹா... ஹா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
மங்குனியோட கேமராவும் வெறும்பயளோட ----தியும் சேர்த்து நான் ஏலத்துல எடுத்துக்கிறேன் மாம்ஸ்./////

அதெல்லாம் பர்ஸ்ட்டு ரவுண்ட்லேயே முடிஞ்சிடுச்சு...... லேட்டா வந்துட்டு கேக்கறதப் பாரு.....?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது செம மேட்டரா இருக்கே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சில்பாகுமார் பிளாக் வரவேற்பு மாதிரி வருமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சே.குமார் said...
//எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே//
ஆஹா... எல்லாரையும் கவுத்துட்டு கற்பனைன்ற மேட்டரை போட்டுட்டாரப்பா...

சிபி சினிமா விமர்சனம் எழுதறப்பவே நினச்சேன்... இது மாதிரிதான் வச்சிருப்பாருன்னு... ஹா... ஹா... ஹா...///////

கரெக்ட்டாத்தான் கெஸ் பண்ணியிருக்கீங்க......ஹஹஹா

Jaya Raman said...

நண்பரே வணக்கம் ,தங்களின் தளத்தை தற்போது தான் பார்த்தேன் .நன்றாக உள்ளது .ஒரு சிறிய விண்ணப்பம் .தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள பதிவுகளை எங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் லிங்க் உடன் பதிவு செய்யலாமே .தளத்தின் முகவரி :http://usetamil.forumotion.com (or) http://usetamil.net

ERODE.MANI

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
இது செம மேட்டரா இருக்கே///////

வாங்கப்பு.....

dheva said...

நீ நைட் புல்லா யோசிச்ச்சு யோசிச்சு என்ன எல்லாம் வருது பார் அவுட் புட்டா..

ஏன் ஊர்ஸ்......நான் என்ன எழுதுறேன்னு விளக்காம சொல்லிபுட்டியே..! இரு இரு உனக்கு ஒரு அவார்ட் தர்றேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// dheva said...
நீ நைட் புல்லா யோசிச்ச்சு யோசிச்சு என்ன எல்லாம் வருது பார் அவுட் புட்டா..

ஏன் ஊர்ஸ்......நான் என்ன எழுதுறேன்னு விளக்காம சொல்லிபுட்டியே..! இரு இரு உனக்கு ஒரு அவார்ட் தர்றேன்....!//////

என்னது அவார்டா, ஆள விடுய்யா, நான் ப்ளாக்க மூடிட்டு ஊருக்குப் போறேன்................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Jaya Raman said...
நண்பரே வணக்கம் ,தங்களின் தளத்தை தற்போது தான் பார்த்தேன் .நன்றாக உள்ளது .ஒரு சிறிய விண்ணப்பம் .தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள பதிவுகளை எங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் லிங்க் உடன் பதிவு செய்யலாமே .தளத்தின் முகவரி :http://usetamil.forumotion.com (or) http://usetamil.net

ERODE.MANI/////////

பண்ணாலாமே.......நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
சில்பாகுமார் பிளாக் வரவேற்பு மாதிரி வருமா/////

ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு கடைசில நம்ம கடைக்கும் குறி வெச்சாச்சா......

எஸ்.கே said...

ஆயிரம்.....
இரண்டாயிரம்....
நாலாயிரம்......
எட்டாயிரம்.....

பதிவுலகில் பாபு said...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
ஆயிரம்.....
இரண்டாயிரம்....
நாலாயிரம்......
எட்டாயிரம்.....////

என்னது இது.........?

எஸ்.கே said...

ஏலத்தொகை அவை!

கடைசியில் பிம்பிளிக்கா பிலாப்பியா ஆயிடும் போல!

இருக்கட்டும் எல்லா புதையலையும் கொள்ளையடிச்சிட வேண்டியதுதான்!

வினோ said...

எங்க என்ன கமெண்ட் போடுறது.. எல்லாமே எழுதியாச்சு, திட்டியாச்சு .. :(

அன்பரசன் said...

தல உங்க லூட்டிக்கு அளவே இல்லையா?
செம செம...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி.ஹி.ஹி.....

கோமாளி செல்வா said...

மங்குனி அமைச்சர் கிட்ட இருக்குற சொத்து அந்தப் பையன்தான் ..!! ஹி ஹி ஹி

கோமாளி செல்வா said...

//இப்போ நீங்க வேணா உங்க ப்ளாக்குல அத வெச்சு அழகு பாருங்களேன்......!
வடை எடு...கொண்டாடு.....!
///

ஹி ஹி ஹி .. அதுக்கு வடை கேடைக்கலனா கடைல போய் வாங்கி போடணும் ..
இல்லனா செத்திடும் ..!!

கோமாளி செல்வா said...

//ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே
//

ஒரு பத்து கோடி யாவது சொல்லிருக்கணும் ..

கோமாளி செல்வா said...

//ஏலத்தொகை: வாங்குனா அவங்களே சங்கத்துல இருந்து உங்களுக்கு ஏதாவது போட்டுக் கொடுப்பாங்க சார்!/

ஹி ஹி ஹி .. எங்க தல ஊருக்குப் போயிருக்கார் ..

கோமாளி செல்வா said...

//ஏலத்தொகை: எப்படியாவது யாராவது எடுத்துத்தொலைங்க போதும்...//

நீங்க பணம் கொடுத்தாலும் வேண்டாம் ..!!

logu.. said...

mm...ellorum vadaiyathan amukitu irunthanga..

nammalu kanla pattathaiyellam amukka arambichutaru..

ithu enga poi mudiuthunu therilaiyee......

வார்த்தை said...

இது ...அநியாயம்....அக்ருமம்..

திருட்டு பொருள எல்லாம்
"நீங்கள் கேக்கும் விலைக்கே தரப்படும்"நு தான் விக்கணும்.
(உதயகீதம் செந்தில் மாதிரி)

எப்டி நீங்க மினிமம் ரேட் பிக்ஸ் பண்ணலாம்???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 147 /// வானம் said...
அந்த 1980,1990 பிடித்த பாடல்கள கொஞ்சம் அனுப்பி வைங்க பன்னிகுட்டி/////

கண்டிப்பா.... ஈ மெயில்?////

மொதேவி மெயில் id தெரியலைனா மெயில் பண்ணி கேக்க வேண்டித்தான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருக்கும் விலை உயர்ந்த நோக்கியா கேமரா செல்போன்.///

இதை பேப்பர் வெயிட் ஆகவும் உபயோகிக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி ப்ளாக்கில் இருக்கும் 1800-ங்கொய்யாலே ஹாட்லைன் சேட்டிலைட் ஃபோன்.///

இது சிங்கையில் மட்டுமே சிக்னல் கிடைகும்மாம். ஏமாந்துராதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு வாயில் வைத்திருக்கும் அருவாள்.///

அவன் பல்லே விளக்க மாட்டான். அதை நாம எப்படி வாங்குறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கோமாளி செல்வா//

உளுந்த வடையா? மசால் வடையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய://

அது தீ இல்லை. ஜோதீ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டெர்ரர் பாண்டியன்:
இந்த ப்ளாக்குல ஒரு கருமாந்திரமும் கெடைக்கலிங்கோ, , சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!//

இப்படி ஒரு பிளாக் இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கோகுலத்தில் சூரியன் வெங்கட் ப்ளாக்குக்கு போனா ரெண்டு சங்கம்தான் கெடச்சுது. அப்பிடியே அள்ளிக்கிட்டு வந்துட்டோம். இந்த சங்கங்கள வாங்கி வெச்சுக்கிட்டீங்கன்னா, நீங்க ஒரு ப்ளாக்கு வெச்சிருக்கறதே மறந்திடுவீங்க சார். பின்னே சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டான்னு நீங்க பல பஞ்சாயத்த சமாளிக்கறதுக்கே நேரம் பத்தாது, அப்புறம் ப்ளாக்க வெச்சு வேற என்னத்தப் பண்றது...?//

அவர் காணாம போயிட்டாராமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நெ.1 பதிவர் சித்தப்பு சிபி.செந்தில்குமார் ப்ளாக்கில் கிடைத்தது ஒரு சூப்பர் மேட்டரு(DVD)ங்க, அத எலவசமாவே எல்லாருக்கும் வழங்குறேன். இது என்ன படம்னு கண்டுபுடிச்சீங்கன்னா ஒரு சிறப்புப் பரிசு, அதுவும் சித்தப்பு கையால உண்டு.///

எப்ப தருவீங்க?
எப்ப தருவீங்க?
எப்ப தருவீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தேவாவின் ப்ளாக்குல இருந்து எதையோ சுட்டுக்கிட்டு வந்தேன், ஆனா அது என்னன்னுதான் இப்போ வரைக்கும் கண்டுபுடிக்கமுடியல. யாரு கண்டுபுடிக்கிறீங்களோ, அவங்க அது என்னன்னு எல்லாத்ததுக்கும் சொல்லிட்டு அப்படியே ஃப்ரியா எடுத்துக்கலாம்!.///

சொல்லிட்டா ப்ரியாவ எடுத்துக்கலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலீஸ்:
இந்தக் கடைல தூக்குற மாதிரி ஒரு எழவுமே சிக்கல, இன்னும் கொஞ்சம் டீப்பா தேடிப்பார்த்தா எனிமா கொடுத்த மாதிரி புடிங்கிரும்னு, ஸ்ட்ரெயிட்டா கடையவே தூக்கிட்டு வந்துட்டேன்...! வேணுங்கறவங்க எடுத்துக்கலாம். எத வேணா எழுதலாம், என்ன வேணா பண்ணலாம். ஆனால் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் கண்டிப்பாகப் பொறுப்பேற்காது. இன்சூரன்ஸ் வைத்து இருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!///

யோவ் நீ பாட்டுக்கு சொல்லிட்டே. எங்க வீட்டுல இருந்து கன்யாகுமரி பார்டர் வரைக்கும் கியூ நிக்கிது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 147 /// வானம் said...
அந்த 1980,1990 பிடித்த பாடல்கள கொஞ்சம் அனுப்பி வைங்க பன்னிகுட்டி/////

கண்டிப்பா.... ஈ மெயில்?////

மொதேவி மெயில் id தெரியலைனா மெயில் பண்ணி கேக்க வேண்டித்தான?/////

இந்த வாரம் வலைச்சரத்துல ஆசிரியர்னு சொல்லும் போதே நெனச்சேன்....

Anonymous said...

thala kalakitinga
:)
:)
:D
:P

பட்டாபட்டி.... said...

ஹா..ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
ஹா..ஹா/////

வாய்யா வா. என்ன சிரிப்பு? அப்போ பங்கு கெடச்சது நெசந்தானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Blogger பட்டாபட்டி.... said...

ஹா..ஹா//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/மொக்கராசா said... 54

பன்னி பிளாக்குல இருந்து கவுண்டர் வைத்துள்ள, மியூசிக் பாக்ஸ், கவுண்டர் மாட்டியுள்ள கூலிங் கண் கண்ணாடி,இதல்லாம் இலவசாம் நீங்களே எடுத்து கொள்ளலாம்.பன்னி அடிக்கடி உஸ் பன்னியதால் கொஞ்சம் ஓவரா கப்பு அடிக்கும், இதல்லாம் கண்டுக்காம் நீங்க எடுத்துக்கணும்.

இதல்லம் free யாக எடுப்பவர்களுக்கு 'double dhamaka' வாக 10 பன்னி குட்டிகள் இலவசமாக தரப்படும். /

no deal....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said... 69

செம்ம கலக்கல் அண்ணே //

no bad words please

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

197

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

198

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

199

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

200

«Oldest ‹Older   1 – 200 of 214   Newer› Newest»