Wednesday, December 15, 2010

நான் எயிட் நாட் அவுட்…. நீங்க? 18+ (ஆண்கள் மட்டும்...)
காலேஜு படிக்கும்போது, எனக்கு ஒரு பிரண்டு இருந்தாங்க, ஆளு பாக்க நம்ம வருங்கால மொதல்வரு, தமிழகத்தின் விடிவெள்ளி சாம் ஆண்டர்சன் மாதிரியே இருப்பான். என்ன இன்னும் கொஞ்சம் குண்டுன்னு கூட சொல்லலாம். ஆளப் பாத்த உடனே பளிச்சின்னு ஒரு அறை விட்டுட்டுத்தான் பேசவே தோனும், அப்பிடி ஒரு பர்சனாலிட்டி. மொத நாளு காலேஜுக்கு போறேன்… கேட்டுக்குள்ள நுழையறேன்.. எதிர்த்தாப்புல இந்தப் பன்னாடையும் வந்தான். அட்மிசன் டைம்லேயே பாத்திருந்ததுனால, இந்த நாயும் நம்ம க்ளாஸ்தான்னு தெரியும். கொஞ்ச தூரம் சும்மா வந்தவன், கேட்டாம்பாருங்க ஒரு கேள்வி…

பாஸ் நான் எயிட் நாட் அவுட்……நீங்க…?

அப்படின்னா..?

அதான் உங்க ஸ்கோரு…?

எந்த…. ஸ்கோரு….. ? (ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்துச்சு… அப்பிடியே அவனப்பார்த்தா…… நமுட்டுச் சிரிப்பா சிரிக்கிறான்…. வெளங்கிரும்… மொத நாளே இப்படியா?)

பாருங்க சார், காலேஜ்ல சேரும்போதே இந்தப் பன்னாடைங்க என்ன லெவல்ல இருக்கானுங்கன்னு…! எனக்கு திக்குன்னு ஆயிப்போச்சு, இவனுக கூடவுலாம் படிச்சி…. முடிச்சு…. என்னென்ன ஆகப்போகுதோன்னு……. !

அவனுக்கு நாங்க ஒரு பேரு வெச்சிருந்தோம்… அது 100% சென்சார் பண்ணியே ஆகவேண்டிய வார்த்தை… அப்படி ஒரு பேரு….. அதுனால இங்க அவனை பன்னாடைன்னே வெச்சுக்குவோம்!

காலேஜ் ஆரம்பிச்சு முணு நாலு மாசம் இருக்கும், எல்லாரும் பிரண்ட்ஸ், குருப்புன்னு செட்டாக ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நாய எவனுமே சேத்துக்கல (பின்னே எல்லாருகிட்டேயும் போயி உங்க ஸ்கோரு என்னான்னு கேட்டா?) இந்தப் பன்னாட என்ன பண்ணுச்சு தெரியுமா? டெய்லி பீரு வாங்கி நாலஞ்சு பேர கூட சேத்துக்கிட்டு மேட்டர் கதையா சொல்றது, அதுவும் அவனோட சொந்த அனுபவத்தையே, இஞ்ச் பை இஞ்ச்சா சொல்லுவான். சும்மா சொல்லக்கூடாது சார், பேசுறதுல அவன யாருமே மிஞ்ச முடியாது. அவன் சொல்ல சொல்ல கண்ணுக்கு முன்னாடி அப்பிடியே காட்சி தெரியும். (அந்த டைம்ல பசங்க எல்லோரும் கொஞ்ச நாளு மேட்டர் படம் பாக்குறதையே நிறுத்தி வெச்சிருந்தானுங்கன்னா பார்த்துக்குங்களேன்!).

ரெண்டு மூனு நாள்ல நானும் அவன் பீரு பார்ட்டில சேந்துட்டேன். கதை ஒவ்வொண்ணும், எப்பிடி இருக்கும் தெரியுமா…? பிட்டுப் படம், ஏன் இங்கிலிபீசு படம்லாம் கூட பக்கத்திலேயே நிக்க முடியாது. அவன சேர்ல உக்கார்த்தி வெச்சுட்டு, அவன் காலச் சுத்தி நாங்க எச்சி ஒழுக உக்காந்த்துக்கிட்டு கதை கேப்போம். யாரும் வெளி ஆளுங்க பாத்தாங்கன்னா யாரோ பெரிய மனுசன் பிரசங்கம் பண்றாருன்னு நெனச்சுப்பாங்க.

இப்பிடி நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. ஆனா, ஆடுன காலும் பேசுன வாயும் சும்மா இருக்குமா? பன்னாட இங்கேயும் வேலய தொடங்கிருச்சு. நல்ல அம்சமான புள்ளைங்களா செலக்ட் பண்ணி, போயி நூல் விடும், எப்படின்னே சொல்ல முடியாது, ரெண்டு நாள்ல செட் ஆகிடும். அப்புறம் இவனையே சுத்திச் சுத்தி வருவாளுங்க (அது எப்புடி சார், சூப்பர் பிகருங்க எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?) இப்படிப் பண்ணிப் பண்ணியே கொஞ்ச நாள்ல ஒரு பெரிய டீமையே சேத்துட்டான். லஞ்சு டைம்ல ஹாஸ்டலுக்கு வரமாட்டான். பொண்ணுங்க கூடவே உக்காந்திருவான். எல்லாரு டிபன் பாக்ஸ்லேயும் கொஞ்சம் கொஞ்சம்னு நல்லா திம்பான் (அந்தச் சமயத்துல நம்மல பக்கத்துல கூட சேத்துக்க மாட்டான் சார்! ஏன் தெரிஞ்சமாதிரி கூட காட்டிக்க மாட்டான் நாதாரி…!).

கொஞ்ச நாளு இருக்கும், அப்போ அவன் கண்ணுல பட்ட பொண்ணு, ஒரு விதவை. ஆமா, சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி, கணவனையும் இழந்துட்டு படிக்க வந்திருக்கும் பெண். எங்கள விட வயசு அதிகம் தான். ரொம்ப அமைதியா இருக்கும். பேரு மாலா. இந்தப் பன்னாட அவளப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, போயி வழிஞ்சு கிழிஞ்சு பழக்கம் புடிச்சிட்டான். டெய்லி கடலைதான். அடுத்து என்ன செய்யப் போறான்னு எங்க எல்லாருக்கும் தெரிஞ்சே இருந்துச்சு. இந்தப் பொண்ண மட்டுமாவது விட்டுடுன்னு சொல்லிப்பாத்தோம், கேக்க மாட்டேன்னுட்டான். மொதத் தடவையா அவன் கூட சேந்ததுக்கு வருத்தப்பட்டோம்.

அந்த டைம்ல ஏதோ லீவு, ஊருக்குப் போயிருந்தேன். காலைல நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். அப்பா சத்தம் போட்டு போன் பேசிக்கிட்டு இருந்தார். லீவு நாள்னா அவருக்கு மட்டும் எப்பிடியோ காலங்காத்தால போன் வந்துடும். (நடுராத்திரி 4 மணிக்கு எந்திரிச்சு, தானே டீ போட்டுக்கிட்டு, எல்லாத்தையும் தூங்க விடாம இம்சை பண்ற பார்ட்டிங்க.. அனேகமா எல்லா அப்பாக்களும் இப்படித்தான்னு பயலுக சொல்றாய்ங்க….!). பேசுன பேச்சுல நானும் முழிச்சிட்டேன். பேச்சு நம்ம மாலாவப் பத்தி வந்த மாதிரி தோனிச்சா, தூங்குற மாதிரி(?) படுத்துக்கிட்டே பேச்சக் கவனிக்க ஆரம்பிச்சேன். பாத்தா எங்கப்பாவோட பழைய பிரண்டோட பொண்ணுதான் மாலாவாம். எங்கப்பா, எல்லாத்தையும் பேசிட்டு கடைசில நம்ம பையனும் அங்கதான் படிக்கிறான்னு பெருமையா சொல்லிமுடிச்சாரு.

நானும் அப்போதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி எந்திருச்சேன். அப்பா உடனே டேய்.. மாலான்னு ஒரு பொண்ணு உங்க காலேஜுல படிக்குதான்னு கேட்டாரு. தெரியும்னு சொல்லிட்டா அப்புறம் வீட்ல நம்ம இமேஜு (?) என்னாகுறது, அதுனால் டீசன்ட்டா இல்ல எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டேன். அவரு புல் டீடெயிலையும் சொல்லி, காலேஜுல போயி பாத்துப் பேசுன்னாரு.

நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன், இத வெச்சே அந்தப் பன்னாடைக்கு ஒரு முடிவு கட்டிறனும்னு. காலேஜுக்குப் போனதும், பசங்க எல்லாருகிட்டேயும் அந்த மேட்டர சொல்லிட்டேன். அதுக்கிடைல எங்கப்பா பிரண்டு, அவரு பொண்ணுகிட்டேயும் மேட்டர சொல்லிட்டாரு போல. மொத நாளே, மாலா என்னத் தேடி வந்திருச்சு. என்ன தம்பி, அப்பா எல்லாம் சொன்னாரான்னு கேட்டுச்சு. கொஞ்சம் நேரம் பழைய கதைகள் பேசிக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல நம்ம பன்னாட எங்கிருந்தோ வந்தான். எங்க ரெண்டு பேரையும் பக்கத்துல பாத்துட்டு, பதறிட்டான்.

அப்புறம் கிட்ட வந்து உங்க ரெண்டு பேரையும் அறிமுகம் பண்ணி வெக்கிறேன்னு ஆரம்பிச்சான். அதுக்கு மாலா, நீ என்னத்த அறிமுகம் பண்ணி வெக்கிறது, எனக்கு இவன சின்ன வயசுல இருந்தே தெரியும், என் தம்பி மாதிரின்னு சொல்லிடுச்சு. உடனே நம்ம பண்னாட மூஞ்சி போன போக்கப் பாக்கனுமே? மெல்ல அப்பிடியே நழுவி எஸ்கேப் ஆனவன் தான், அப்புறம் மாலாகிட்ட மட்டுமில்ல எங்கிட்டக் கூட பேசுறதையே நிறுத்திட்டான். மாப்பு, காலேஜுக்கு வந்து படிச்சியோ இல்லியோ ஒரு உருப்படியான வேல பண்ணியிருக்கேடான்னு பசங்கள்லாம் ரொம்ப சந்தோசப்பட்டானுங்க.

அன்னிக்குக் காலேஜ் கடைசி நாளு, பன்னாடையும் நானும் காலேஜ் ஆபிஸ் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தோம். ஏதோ பேசனும் போல தோணுச்சு. அவனப் பாத்துக் கேட்டேன்..

என்ன மாப்பு, இப்போ ஹன்ரட் நாட் அவுட்டா?

அதுக்கு அவன் பார்த்த பார்வை இருக்கே…….எச்சரிக்கை: இப்பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை....... அல்ல!

173 comments:

siva said...

me the first...

siva said...

hi vadai enakey..

siva said...

3....

siva said...

ok NOW I AM GOING TO READ YOUR BLOG..EPPUDI..

siva said...

HIO HIO ethu vera 18++++..aaaa

ushhhh ethukuthan avasarapadakoodathu..

ஜீ... said...

//அவன் காலச் சுத்தி நாங்க எச்சி ஒழுக உக்காந்த்துக்கிட்டு கதை கேப்போம். யாரும் வெளி ஆளுங்க பாத்தாங்கன்னா யாரோ பெரிய மனுசன் பிரசங்கம் பண்றாருன்னு நெனச்சுப்பாங்க//
:-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////siva said...
me the first...////

சப்மிட் கூட முழுசா பண்ணி முடிக்கலியே... அதுக்குள்ள வட போச்சா?

Arun Prasath said...

adapavamae

வெறும்பய said...

ONLINE...

Arun Prasath said...

புரிலன்னு சொன்னா திட்டுவாங்களோ

வெறும்பய said...

இந்த பதிவினால் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்னவோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
புரிலன்னு சொன்னா திட்டுவாங்களோ////

திட்டமாட்டேன், கொன்னேபுடுவேன்!

Arun Prasath said...

அய்யயோ.... அப்ப புரிஞ்சிருச்சு... ஆமா அவன் பேர் என்ன?

வெறும்பய said...

Arun Prasath said...

புரிலன்னு சொன்னா திட்டுவாங்களோ

//

என்னால சொல்ற புரியலையா.. எனக்கு புரிஞ்சு போச்சு.. ஆனா சொல்ல மாட்டேனே..

எஸ்.கே said...

அப்போ இந்த கதையில் நீங்க ஹீரோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
இந்த பதிவினால் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்னவோ.../////

அடடடா... நான் என்ன கருத்து கந்தசாமியா....இவ்ரு கருத்து இல்லேன்னா படிக்க மாட்டாரு....!

வெறும்பய said...

நான் காலேஜ் டேஸ்ல 4 நாட் அவுட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
அப்போ இந்த கதையில் நீங்க ஹீரோ!////

சேச்சே.... நம்ம என்னிக்குமே காமெடிதானுங்ணா...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

arumaiyaana kavithai sir. irandaam paakam eppo?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வெறும்பய said...
நான் காலேஜ் டேஸ்ல 4 நாட் அவுட்////

உன் நேர்மைய நெனச்சு கண்ணு கலங்குது ராசா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
arumaiyaana kavithai sir. irandaam paakam eppo?////

பார்ட்-2 வெறும்பய போடுவார்...!

வானம் said...

அண்ண்ன்ணே, அவுக விலாசம்,விலாசம் எங்கேண்ணே(கத சொன்ன ஆளு)?

மங்குனி அமைச்சர் said...

iru padichchittu varren

மாணவன் said...

//ஆளப் பாத்த உடனே பளிச்சின்னு ஒரு அறை விட்டுட்டுத்தான் பேசவே தோனும், அப்பிடி ஒரு பர்சனாலிட்டி. //

என்னா ஒரு வில்லத்தனம்....

ஹிஹிஹி...

மாணவன் said...

25 ஆவது வடை....

கக்கு - மாணிக்கம் said...

// அனேகமா எல்லா அப்பாக்களும் இப்படித்தான்னு பயலுக சொல்றாய்ங்க…! //

---------பன்னிகுட்டி ராம்சாமி.

வன்மையான கண்டனங்கள். தமிழ்நாடு அப்பாக்கள் (அப்பாவிகள் ) நல சங்கம் சார்பில் இவர்மீது அவதூறு வழக்கு தொடுக்க ஏற்பாடு ஆகிறது.

இம்சைஅரசன் பாபு.. said...

பண்ணி என்னை கொன்னாலும் பரவாஇல்லை ..............உண்மைலேயே ஒண்ணுமே புரியல மக்கா ..........ஒழுங்கா அர்த்தம் சொல்லு இல்லை என்றான் டெர்ரர் கிட்ட சொல்லி ஜெய ஸ்ரீ யா இங்க கூட்டிட்டு வருவேன்

சிவசங்கர். said...

18+ ஆ?

சொல்றதுக்கு ஒண்ணுமில்லை....

இம்சைஅரசன் பாபு.. said...

//arumaiyaana kavithai sir. irandaam paakam eppo?//

என்ன கவிதையா இது ......நான் இவ்வளவு நேரம் எதோ குத்து பாட்டோட வரிகளை எழுதி இருக்காருன்னு நினைச்சேன்

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வெறும்பய said...
நான் காலேஜ் டேஸ்ல 4 நாட் அவுட்////

உன் நேர்மைய நெனச்சு கண்ணு கலங்குது ராசா...!

//

உங்களுக்காவது கண்ணு கலங்குது.. அவனவனுக்கு என்னனமோ கலங்கிச்சு..

மங்குனி அமைச்சர் said...

உன் வயித்தெரிச்சல் புரியுது பன்னி , என்ன பண்றது நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ayyo naan 18-

மங்குனி அமைச்சர் said...

கடைசிவரைக்கு அந்த 8 அர்த்தம் சொல்லவே இல்லைட டோமரு

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
arumaiyaana kavithai sir. irandaam paakam eppo?////

பார்ட்-2 வெறும்பய போடுவார்...!

//

அதுக்கென்ன போட்டுட்டா போச்சு.. அதுக்கப்புறம் அதை படிச்சிட்டு நம்மள அடிக்க வரக்கொடாது...

சௌந்தர் said...

ஒன்னுமே புரியலை......

வெறும்பய said...

சௌந்தர் said...

ஒன்னுமே புரியலை......

///

அதுக்கு தான் மேல 18+ போட்டிருக்காங்க..

மங்குனி அமைச்சர் said...

அது 100% சென்சார் பண்ணியே ஆகவேண்டிய வார்த்தை… அப்படி ஒரு பேரு…///

என் கிட்ட மட்டும் ரகசியமா சொல்லு , நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்

இம்சைஅரசன் பாபு.. said...

பன்னிக்கு யாரோ சூனியம் வைசிட்டங்க ..........வலை சரம் எழுதினதுல இருந்து சரி இல்ல .நல்ல சூடம் எடுத்து பன்னி ப்ளாக் அ சுத்தி போட்டுருங்க ..........

எஸ்.கே said...

யாருக்கும் ஒன்னும் புரியலன்னு சொல்றாங்க:
இக்கதையில் 2 நீதி இருக்கு!

1. பாவப்பட்ட பொண்ணுங்களை ஒருத்தன் பாழக்க நினைச்சா அதை எப்படியாவது தடுக்கணும்!

2. தனக்கு கிடைக்கலன்னா அடுத்தவனுக்கும்....

Arun Prasath said...

ஹப்பாடி நெறைய பேருக்கு புரில

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

41

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enakku purinjiduchchu. ithu pathive alla. kaaviyam

மங்குனி அமைச்சர் said...

yengadaa kada onaru?

வைகை said...

online

வானம் said...

//சௌந்தர் said...
ஒன்னுமே புரியலை......//

இது என்ன கம்ப ராமாயணமா, பொழிப்புரையெல்லாம் கேக்குறதுக்கு? அவரே ஆணி புடுங்கி ஓஞ்சுபோன நேரத்துல சாணி புடுங்கினமாதிரி ஒரு பதிவு போட்டுருக்காரு. இதுக்கு ஒரு விளக்கம் வேறயா?

Madhavan Srinivasagopalan said...

//மங்குனி அமைச்சர் said...

அது 100% சென்சார் பண்ணியே ஆகவேண்டிய வார்த்தை… அப்படி ஒரு பேரு…///

என் கிட்ட மட்டும் ரகசியமா சொல்லு , நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் //

மங்கு.. நீ என்னோட காதுல சொல்லு.. மத்தவங்க கேக்காதபடி..

விக்கி உலகம் said...

காலேஜ் என்பதே மனிதனின் வாழ்கை 25% வீணாப்போற இடம்.

அதனால் தான் கால் + ஏஜ் = காலேஜ்

வெறும்பய said...

50

வெறும்பய said...

50

கோமாளி செல்வா said...

50

வெறும்பய said...

50

Arun Prasath said...

Selva kae vadai

வெறும்பய said...

ELEI SELVAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

Madhavan Srinivasagopalan said...

// விக்கி உலகம் said...

காலேஜ் என்பதே மனிதனின் வாழ்கை 25% வீணாப்போற இடம்.

அதனால் தான் கால் + ஏஜ் = காலேஜ் //

விக்கி சொன்னா அதுல உண்மை இருக்கும்..
என்னாமா யோசிக்கறாங்க..

கோமாளி செல்வா said...

வடை எனக்கே ..!
படிச்சிட்டு வரேன் ...!!

வைகை said...

அடப்பாவிகளா?!!!!!

வெறும்பய said...

கோமாளி செல்வா said...

வடை எனக்கே ..!
படிச்சிட்டு வரேன் ...!!

//

ITHU 18+ PATHIVU . UNAKKILLA..

வெறும்பய said...

வைகை said...

அடப்பாவிகளா?!!!!!

//

ETHUKKU..

கோமாளி செல்வா said...

// (அது எப்புடி சார், சூப்பர் பிகருங்க எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?)/

இதுக்குப் பேரு போராமைன்களா ..?

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

அடப்பாவிகளா?!!!!!

//

ETHUKKU.////////////////


ஆன்லைன்னு போட்டுட்டு வர்றதுக்குள வடைய காணும்

logu.. said...

\\அவன் காலச் சுத்தி நாங்க எச்சி ஒழுக உக்காந்த்துக்கிட்டு கதை கேப்போம். யாரும் வெளி ஆளுங்க பாத்தாங்கன்னா யாரோ பெரிய மனுசன் பிரசங்கம் பண்றாருன்னு நெனச்சுப்பாங்க\\

Vaikulla eee pocha.. illa nandu pocha ? atha sollave illiye...?

வைகை said...

// (அது எப்புடி சார், சூப்பர் பிகருங்க எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?)/////////////////


அப்ப ஏன் மொக்க பிகருங்களுக்கு மட்டும் என்ன புடிக்குது?!! ஒரு வேளை நான் அவ்ளோ நல்லவனா?!

கோமாளி செல்வா said...

//அப்புறம் கிட்ட வந்து உங்க ரெண்டு பேரையும் அறிமுகம் பண்ணி வெக்கிறேன்னு ஆரம்பிச்சான். அதுக்கு மாலா, நீ என்னத்த அறிமுகம் பண்ணி வெக்கிறது,//

ஹி ஹி ஹி ..!!

கோமாளி செல்வா said...

அது சரி அது என்ன மார்க் ..?! எனக்கும் புரியல ..!!

வைகை said...

வெறும்பய said...
நான் காலேஜ் டேஸ்ல 4 நாட் அவுட்

//////////////

நாங்கல்லாம் ஸ்கூல் படிக்கைலே கணக்கில்லாம நாட் அவுட்

வானம் said...

என்னாங்கடா இது, ஒரு பயபுள்ளயும் காணும். பன்னிக்குட்டி ப்ளாக்குல காவலன் ரிலீசாகப்போகுதுன்னு எவனாவது பொரளி கெளப்பிவிட்டுட்டானுங்களா?

தமிழ் வினை said...

ராம்சாமி அய்யா இந்த மாதிரி ஊருக்கு ஒருத்தன் இல்ல ரெண்டு பேராச்சும் இருப்பானுங்க. இவனுங்களுக்கு வேலையே இதான். இவனுங்க பேசறது பாதிக்கு மேல பொய்யா இருக்கும். எனக்கும் ஒருத்தனத் தெரியும். உருவம் கூட நீங்க சொன்ன மாதிரிதான் நிறம் மட்டும் கருப்பு. எப்பப் பார்த்தாலும் செல்போன்ல பேசிகிட்டே இருப்பான் ஒருத்தி கூட மட்டும் இல்ல ஒரு ஆள்கிட்ட பேசும்போது இன்னொரு அம்மாவிடமிருந்து அழைப்பு வரும். இத விட்டுட்டு அதை ஆரம்பிப்பான். பொண்ணுக ஒன்னும் சாதாரணமா இல்லை. பெரும்பாலும் பெரிய இடத்துப் பொண்ணுங்க திருமணமானதிலிருந்து, ஸ்கூல் பொண்ணுங்க வரையில் எல்லா ரகத்திலும் மடக்கி வைத்திருந்தான். இதுல ஒரு கூத்து என்னன்னா அவன் ஏதோ ஒரு மனித உரிமை இயக்கத்தில் இருந்தான். இன்னொரு மொள்ளமாரி அவன் நண்பனின் தங்கச்சி, காதலியின் நண்பி இந்த மாதிரி ஆளுங்களையே மடக்கி தன "வேலைய" காட்டினான். நாலு மாசத்துக்கு ஒரு தடவை அவனுக்கு ஒரு சீரியஸ் லவ் வரும். இந்தப் பன்னாடைகளெல்லாம் ................
//எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?)//
சத்தியமா தெரியல

மொக்கராசா said...

ஆகா, ஆழ்ந்த கருத்துக்கள், ஆழமான விசயங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ள கூடிய உரைநடை
தீர்ந்தது என் சந்தேகம்.
வாழ்க உன் குடி, வாழ்க உன் கொற்றம்.

நாகராஜசோழன் MA said...

//மொக்கராசா said...

ஆகா, ஆழ்ந்த கருத்துக்கள், ஆழமான விசயங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ள கூடிய உரைநடை
தீர்ந்தது என் சந்தேகம்.
வாழ்க உன் குடி, வாழ்க உன் கொற்றம்.//

குடி எனக்குத் தெரியும் அது என்ன கொற்றம்?

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் பிச்சிட்டீங்க, பின்னிட்டீங்க, கொன்னுட்டீங்க..

நாகராஜசோழன் MA said...

இந்தக் கதையால் தாங்கள் கூற வரும் நீதி என்னவோ?

அரசன் said...

கலக்கல்

மொக்கராசா said...

//இந்தக் கதையால் தாங்கள் கூற வரும் நீதி என்னவோ?

எம்ப்பா எப்பா பார்த்தாலும் நீதி நீதி அலையுரங்க அவர் என்ன சூப்ரீம் கோர்ட் நீதிபதியா நீதி குடுக்க

படிச்சமா, நல்லாருக்குன்னு கமெண்ட்டு போட்டமா, அங்கிட்டு போய் இதலெல்லாம் ஒரு பதிவான்னு காரி துப்புனமான்னு போயிகிட்டே இருக்கனும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி டியர்ஸ்....கொஞ்சம் ஆணி, இப்பல்லாம் அது என்னமோ தெரியல, பதிவு போட்ட உடனே ஆணி வந்துடுது, டாகுடருகிட்ட செக்கப் பண்ணனும்!

எஸ்.கே said...

சாரி டியர்ஸ்....கொஞ்சம் ஆணி, இப்பல்லாம் அது என்னமோ தெரியல, பதிவு போட்ட உடனே ஆணி வந்துடுது, டாகுடருகிட்ட செக்கப் பண்ணனும்! ///

டாகுடர்கிட்டயா?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓக்கே, புரியலேன்னு சொன்ன்வன்லாம் வந்து இப்பிடி லைன்ல நில்லு!

வெட்டிப்பேச்சு said...

//மாப்பு, காலேஜுக்கு வந்து படிச்சியோ இல்லியோ ஒரு உருப்படியான வேல பண்ணியிருக்கேடான்னு பசங்கள்லாம் ரொம்ப சந்தோசப்பட்டானுங்க.//


உண்மையாலுமே நல்ல காரியம் பண்ணீங்க..

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்..

வெட்டிப்பேச்சு said...

//என்னாங்கடா இது, ஒரு பயபுள்ளயும் காணும். பன்னிக்குட்டி ப்ளாக்குல காவலன் ரிலீசாகப்போகுதுன்னு எவனாவது பொரளி கெளப்பிவிட்டுட்டானுங்களா? //


??!!!))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
//அவன் காலச் சுத்தி நாங்க எச்சி ஒழுக உக்காந்த்துக்கிட்டு கதை கேப்போம். யாரும் வெளி ஆளுங்க பாத்தாங்கன்னா யாரோ பெரிய மனுசன் பிரசங்கம் பண்றாருன்னு நெனச்சுப்பாங்க//
:-))/////


:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
சாரி டியர்ஸ்....கொஞ்சம் ஆணி, இப்பல்லாம் அது என்னமோ தெரியல, பதிவு போட்ட உடனே ஆணி வந்துடுது, டாகுடருகிட்ட செக்கப் பண்ணனும்! ///

டாகுடர்கிட்டயா?????////

ஆமா, நம்ம கைவசம் ரெண்டு டாகுடருங்க இருக்காங்களே இப்போ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Arun Prasath said...
அய்யயோ.... அப்ப புரிஞ்சிருச்சு... ஆமா அவன் பேர் என்ன?/////

100% சென்சார் பண்ணியாச்சுன்னு சொன்னதுக்கப்புறமும் இப்பிடிக் கேட்டா....?

பட்டாபட்டி.... said...

’’
பொண்ணு, ஒரு விதவை.
////
ஒரு உருப்படியான வேல பண்ணியிருக்கேடான்னு பசங்கள்லாம் ரொம்ப சந்தோசப்பட்டானுங்க.
//


போய்யா ங்கொய்யாலே..

ஏய்யா.. ரெண்டு பேரை சேர்த்து வெச்சு, ஏதோ அந்த, விதவை பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வெச்சிருந்தா,( சாமமோ, தண்டமோ) நல்ல காரியம் பண்ணியிருக்கேனு பாராட்டி இருக்கலாம்..

பிரிச்சத பெரிசா, பதிவா, போட்டுட்டு.. ?...

என்னமோ பன்ணு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
’’
பொண்ணு, ஒரு விதவை.
////
ஒரு உருப்படியான வேல பண்ணியிருக்கேடான்னு பசங்கள்லாம் ரொம்ப சந்தோசப்பட்டானுங்க.
//


போய்யா ங்கொய்யாலே..

ஏய்யா.. ரெண்டு பேரை சேர்த்து வெச்சு, ஏதோ அந்த, விதவை பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வெச்சிருந்தா,( சாமமோ, தண்டமோ) நல்ல காரியம் பண்ணியிருக்கேனு பாராட்டி இருக்கலாம்..

பிரிச்சத பெரிசா, பதிவா, போட்டுட்டு.. ?...

என்னமோ பன்ணு....//////

அவன் ஆளு எப்பபிடின்னு தெரிஞ்சப்புறமுமா?

பட்டாபட்டி.... said...

அவனை திருத்துயா...

பட்டாபட்டி.... said...

ஆமா.. போட்டோவுல இருக்கிறது நீயா?.. இல்ல டவுட்க்கு கேட்டேன்.. ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
அவனை திருத்துயா...////

வெளங்கிரும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
ஆமா.. போட்டோவுல இருக்கிறது நீயா?.. இல்ல டவுட்க்கு கேட்டேன்.. ஹி..ஹி/////

இல்ல அதான் 8 நாட் அவுட் பார்ட்டி!

பட்டாபட்டி.... said...

போட்டோவில இருக்கும் மூஞ்சிய நான் எங்கேயோ பார்த்திருக்கேனே...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
போட்டோவில இருக்கும் மூஞ்சிய நான் எங்கேயோ பார்த்திருக்கேனே...!!!//////


மூஞ்சி.....அது (டாகுடர்) சாம் ஆண்டர்சன்யா...

karthikkumar said...

அன்பின் பன்னிகுட்டி அவர்களுக்கு,
தங்கள் பதிவுகளை தவறாமல் படித்து வரும் கோடிக்கணக்கான வாசகர்களில் அடியேனும் ஒருவன் என்று சொல்லிகொள்வதில் பெருமை கொள்கிறேன்.
தாங்கள் தற்போது எழுதியுள்ள இந்த பதிவில் உள்ள விசயங்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மேலும் மேலும் உங்கள் எழுத்திற்கு ஈர்க்கும் தன்மை கூடிகொண்டே செல்கிறது என்பது எனக்கு கண்கூடாக தெரிகிறது. தயவு செய்து இனிமேல் இந்த மாதிரி பதிவுகளை எழுதாதீர்கள். படித்து முடித்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் இப்பூவுலகில் இல்லாமல் போனேன். தொடர்ந்து நீங்கள் இவ்வாறே எழுதினால் என்னால் இவ்வாறே கடிதங்கள் எழுத முடியும். உங்களின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும் என்றும் அன்புடன்.
கார்த்திக்குமார்.

karthikkumar said...

மச்சி பன்னிக்குட்டி கலகீடீங்க போங்க. ஆமா அவரு பசங்ககிட்ட கத சொன்னாரு அப்டின்னு சொன்னீங்கள்ள. அத எனக்கு மட்டும் சொல்லுங்க. ரகசியமா வெச்சிக்கிறேன்.

பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 89

/////பட்டாபட்டி.... said...
போட்டோவில இருக்கும் மூஞ்சிய நான் எங்கேயோ பார்த்திருக்கேனே...!!!//////


மூஞ்சி.....அது (டாகுடர்) சாம் ஆண்டர்சன்யா...
//

ஓ..ஆமா.... மீதி மீசைய.ஏங்கேயா வெச்சிருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி.... said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 89

/////பட்டாபட்டி.... said...
போட்டோவில இருக்கும் மூஞ்சிய நான் எங்கேயோ பார்த்திருக்கேனே...!!!//////


மூஞ்சி.....அது (டாகுடர்) சாம் ஆண்டர்சன்யா...
//

ஓ..ஆமா.... மீதி மீசைய.ஏங்கேயா வெச்சிருக்கு?/////

அவரு வெச்சுக்கிட்டேவா இப்பிடி இருக்காரு... இருக்கறதே அவ்வளவுதான்......

(யோவ் என்னய்யா நீய்யி, நானும் பாத்துக்கிட்டே இருக்கேன், வருங்கால சூப்பர் ஸ்டார வாரிக்கிட்டே இருக்கே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
அன்பின் பன்னிகுட்டி அவர்களுக்கு............................................///////

ஹி...ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
மச்சி பன்னிக்குட்டி கலகீடீங்க போங்க. ஆமா அவரு பசங்ககிட்ட கத சொன்னாரு அப்டின்னு சொன்னீங்கள்ள. அத எனக்கு மட்டும் சொல்லுங்க. ரகசியமா வெச்சிக்கிறேன்.////

சரி அப்போ பேங்க் ஆப் ஆப்புரிக்காவுல போயி பணத்தக் கட்டிப்புட்டு சலானக் கொண்டுவா...!

karthikkumar said...

சாம் ஆண்டர்சன் போட்டோ போற்றுகீங்கள்ள அப்போ உங்க பிரெண்டு சாம் ஆண்டர்சன் மாதிரி நல்லா ஹேண்ட்சமா இருப்பாரா.

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அப்போ பேங்க் ஆப் ஆப்புரிக்காவுல போயி பணத்தக் கட்டிப்புட்டு சலானக் கொண்டுவா..//

இருக்குறவங்ககிட்ட வாங்கிக்கோங்க. இல்லாத அப்பாவி மக்களுக்கு இலவசமா சேவை செய்ங்க. நாடு வளரனும் கூடவே நாமும் வளர்வோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
சாம் ஆண்டர்சன் போட்டோ போற்றுகீங்கள்ள அப்போ உங்க பிரெண்டு சாம் ஆண்டர்சன் மாதிரி நல்லா ஹேண்ட்சமா இருப்பாரா./////

இல்ல சாம் ஆண்டர்சனவிட ஹேண்ட்சம்மா இருப்பாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அப்போ பேங்க் ஆப் ஆப்புரிக்காவுல போயி பணத்தக் கட்டிப்புட்டு சலானக் கொண்டுவா..//

இருக்குறவங்ககிட்ட வாங்கிக்கோங்க. இல்லாத அப்பாவி மக்களுக்கு இலவசமா சேவை செய்ங்க. நாடு வளரனும் கூடவே நாமும் வளர்வோம்.//////

இலவசமா சேவை பண்றதுக்கு நாங்க என்ன மைனாரிட்டி ஆட்சியா பண்ணிக்கிட்டு இருக்கோம் தாத்தா மாதிரி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வானம் said...
அண்ண்ன்ணே, அவுக விலாசம்,விலாசம் எங்கேண்ணே(கத சொன்ன ஆளு)?/////

வெலாசம் கேக்குதோ வெலாசம்.... அப்புறமா கவனிச்சுக்கிறேன்.....!

karthikkumar said...

யோவ் மாமா டுபாகூரு நூற நீங்களே போட்டுடீங்களே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
யோவ் மாமா டுபாகூரு நூற நீங்களே போட்டுடீங்களே./////

அடடா 100 போச்சா... சாரிப்பா ஒரு புளோவுல போயிக்கிட்டு இருந்தேனா, கவனிக்கலப்பா....

அருண் பிரசாத் said...

103 not out...

நான் கமெண்ட்டை சொன்னேன்ப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
103 not out...

நான் கமெண்ட்டை சொன்னேன்ப்பா/////

அடப்பாவி நீய்யா இந்தக் காரியத்த பண்ணே? (நானும் கமென்ட்டத்தான் சொன்னேன்)

மொக்கராசா said...

பன்னி சார் நான் எற்கனவே கமெண்ட்டு போட்டுட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
பன்னி சார் நான் எற்கனவே கமெண்ட்டு போட்டுட்டேன்./////

எல்லாத்துக்கும் வரிசையா பதில் சொல்றேன் ராசா.... கொஞ்சம் ஆணி அதான்......!

மொக்கராசா said...

//எல்லாத்துக்கும் வரிசையா பதில் சொல்றேன் ராசா//

அப்ப முதல் கமெண்ட்டுல இருந்து பதில் சொல்லுங்க

இன்னிக்கு உங்கள தூங்க விட மாட்டோம்.

வானம் said...

// மொக்கராசா said...
//எல்லாத்துக்கும் வரிசையா பதில் சொல்றேன் ராசா//

அப்ப முதல் கமெண்ட்டுல இருந்து பதில் சொல்லுங்க

இன்னிக்கு உங்கள தூங்க விட மாட்டோம்.//
அதானே,இப்படி ஒரு மொக்க பதிவ போட்டுபுட்டு ஆணி புடுங்க போயிட்டா விட்டுறமுடியுமா?

dineshkumar said...

எச்சுச்மி கவுண்ட்ஸ் சார் பார் தி லேட்

இரவு வானம் said...

இது சாம் ஆண்டர்சனோட போட்டோ இல்லை, பன்னிக்குட்டி படம்தான், பன்னிக்குட்டி கதைதான், நான் கண்டுபிடிச்சிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
எச்சுச்மி கவுண்ட்ஸ் சார் பார் தி லேட்/////

வாங்க வாங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இரவு வானம் said...
இது சாம் ஆண்டர்சனோட போட்டோ இல்லை, பன்னிக்குட்டி படம்தான், பன்னிக்குட்டி கதைதான், நான் கண்டுபிடிச்சிட்டேன்/////

கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கலக்டரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
iru padichchittu varren/////

படிச்சா சரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
//ஆளப் பாத்த உடனே பளிச்சின்னு ஒரு அறை விட்டுட்டுத்தான் பேசவே தோனும், அப்பிடி ஒரு பர்சனாலிட்டி. //

என்னா ஒரு வில்லத்தனம்....

ஹிஹிஹி...//////////


ஹிஹிஹி.....!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அந்த வயசில அப்படி ஒரு பக்குவம் வர்றது ரொம்ப அபூர்வம். உண்மையில் உங்களைப் பார்த்து பெருமைப் படுகிறேன் பன்னிகுட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கக்கு - மாணிக்கம் said...
// அனேகமா எல்லா அப்பாக்களும் இப்படித்தான்னு பயலுக சொல்றாய்ங்க…! //

---------பன்னிகுட்டி ராம்சாமி.

வன்மையான கண்டனங்கள். தமிழ்நாடு அப்பாக்கள் (அப்பாவிகள் ) நல சங்கம் சார்பில் இவர்மீது அவதூறு வழக்கு தொடுக்க ஏற்பாடு ஆகிறது.//////

போடுங்க போடுங்க.....நாங்க கட் அடிச்சிட்டு படத்துக்குப் போயிடுவோமே.....!

மொக்கராசா said...

பன்னி சார் நான் எற்கனவே கமெண்ட்டு போட்டுட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அந்த வயசில அப்படி ஒரு பக்குவம் வர்றது ரொம்ப அபூர்வம். உண்மையில் உங்களைப் பார்த்து பெருமைப் படுகிறேன் பன்னிகுட்டி/////

அப்பாடா ஒரு ஆளுக்காவது புரிஞ்சதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
பன்னி சார் நான் எற்கனவே கமெண்ட்டு போட்டுட்டேன்////

அய்யய்யோ இவன் தொல்ல தாங்கமுடியலடா சாமி, இப்போ நான் என்ன நீ கமென்ட்டே போடலேன்னா சொன்னேன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
பண்ணி என்னை கொன்னாலும் பரவாஇல்லை ..............உண்மைலேயே ஒண்ணுமே புரியல மக்கா ..........ஒழுங்கா அர்த்தம் சொல்லு இல்லை என்றான் டெர்ரர் கிட்ட சொல்லி ஜெய ஸ்ரீ யா இங்க கூட்டிட்டு வருவேன்//////

ஆமா ஆமா நீ இன்னும் பச்ச புள்ளதாம்பா... நம்பிட்டேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிவசங்கர். said...
18+ ஆ?

சொல்றதுக்கு ஒண்ணுமில்லை..../////

அப்ப படிச்சிட்டு போங்க சார்!

மொக்கராசா said...

யெவ் என்னக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேங்ககுறா

அன்னைக்கு சரக்கு அடிக்கும் போது உனக்கு தெரியாம ஊறுகாய திருடிட்டேங்கிறாக்க இப்படி பன்ன கூடாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
யெவ் என்னக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேங்ககுறா

அன்னைக்கு சரக்கு அடிக்கும் போது உனக்கு தெரியாம ஊறுகாய திருடிட்டேங்கிறாக்க இப்படி பன்ன கூடாது////

யோவ் நாந்தான் வரிசையா வருவேன்னு சொல்றேன்ல, நீ மொதல்ல லைனுக்கு அந்த பக்கம் நில்லு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//arumaiyaana kavithai sir. irandaam paakam eppo?//

என்ன கவிதையா இது ......நான் இவ்வளவு நேரம் எதோ குத்து பாட்டோட வரிகளை எழுதி இருக்காருன்னு நினைச்சேன்//////

ஏன்யா 4 பக்கத்துக்கு மாங்கு மாங்குன்னு எழுதி வெச்சா உனக்கு குத்துபாட்டா தெரியுதா? அப்போ குத்துப் பாட்ட என்ன சொல்லுவே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வெறும்பய said...
நான் காலேஜ் டேஸ்ல 4 நாட் அவுட்////

உன் நேர்மைய நெனச்சு கண்ணு கலங்குது ராசா...!

//

உங்களுக்காவது கண்ணு கலங்குது.. அவனவனுக்கு என்னனமோ கலங்கிச்சு../////

பாத்து பாத்து அப்புறம் உனக்கும் பாத்து கலக்கிட போவுது,(ஆமா இப்போ என்ன ஸ்கோரு?)

மொக்கராசா said...

//யோவ் நாந்தான் வரிசையா வருவேன்னு சொல்றேன்ல, நீ மொதல்ல லைனுக்கு அந்த பக்கம் நில்லு

அப்ப முதல் கமெண்ட்டுல இருந்து பதில் சொல்லுங்க
எனக்கு ஒரு நியம் ஊருக்கு ஒரு நியாமா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
உன் வயித்தெரிச்சல் புரியுது பன்னி , என்ன பண்றது நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்////

ஹி..ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//யோவ் நாந்தான் வரிசையா வருவேன்னு சொல்றேன்ல, நீ மொதல்ல லைனுக்கு அந்த பக்கம் நில்லு

அப்ப முதல் கமெண்ட்டுல இருந்து பதில் சொல்லுங்க
எனக்கு ஒரு நியம் ஊருக்கு ஒரு நியாமா/////

யோவ் வடை கமென்ட்டுக்கு பதில் சொல்லக் கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியும்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ayyo naan 18-////


என்ன கை ஆடுறதால 81 ங்கறத மாத்தி 18ன்னு அடிச்சிட்டியா?

மொக்கராசா said...

இப்பதான் 31 கமெண்ட் க்கு வந்திருக்க என்னது 61 சீகரம் வந்து பதில் சொல்லு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
கடைசிவரைக்கு அந்த 8 அர்த்தம் சொல்லவே இல்லைட டோமரு/////

அமைச்சருக்கும்மா அர்த்தம் புரியல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
arumaiyaana kavithai sir. irandaam paakam eppo?////

பார்ட்-2 வெறும்பய போடுவார்...!

//

அதுக்கென்ன போட்டுட்டா போச்சு.. அதுக்கப்புறம் அதை படிச்சிட்டு நம்மள அடிக்க வரக்கொடாது.../////


சேச்சே இதுக்கெல்லாம் நம்ம பயலுக கோவப்பட மாட்டாய்ங்க.... அடுத்த பார்ட்டு எப்போன்னுதான் கேப்பாய்ங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
ஆகா, ஆழ்ந்த கருத்துக்கள், ஆழமான விசயங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ள கூடிய உரைநடை
தீர்ந்தது என் சந்தேகம்.
வாழ்க உன் குடி, வாழ்க உன் கொற்றம்./////

இப்பிடி அசிங்கமா கக்கா போயி வெச்சுட்டுத்தான் என்ன காலைல கூப்புட்டு இருக்கியா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//இந்தக் கதையால் தாங்கள் கூற வரும் நீதி என்னவோ?

எம்ப்பா எப்பா பார்த்தாலும் நீதி நீதி அலையுரங்க அவர் என்ன சூப்ரீம் கோர்ட் நீதிபதியா நீதி குடுக்க

படிச்சமா, நல்லாருக்குன்னு கமெண்ட்டு போட்டமா, அங்கிட்டு போய் இதலெல்லாம் ஒரு பதிவான்னு காரி துப்புனமான்னு போயிகிட்டே இருக்கனும்.//////

ரைட் விடு....போயிக்கிட்டே இரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் said...
ஒன்னுமே புரியலை....../////

உனக்குமாய்யா புரியல? அப்போ பர்ஸ்ட்ல இருந்து திரும்ப ஆரம்பி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
அது 100% சென்சார் பண்ணியே ஆகவேண்டிய வார்த்தை… அப்படி ஒரு பேரு…///

என் கிட்ட மட்டும் ரகசியமா சொல்லு , நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்//////

அது எப்பிடி சும்மா சொல்ல முடியுமா? ஆஃபும் கோழி பிரியாணியும் வாங்கித்தந்தாத்தான் சொல்லுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
பன்னிக்கு யாரோ சூனியம் வைசிட்டங்க ..........வலை சரம் எழுதினதுல இருந்து சரி இல்ல .நல்ல சூடம் எடுத்து பன்னி ப்ளாக் அ சுத்தி போட்டுருங்க ..........////

இதெல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
யாருக்கும் ஒன்னும் புரியலன்னு சொல்றாங்க:
இக்கதையில் 2 நீதி இருக்கு!

1. பாவப்பட்ட பொண்ணுங்களை ஒருத்தன் பாழக்க நினைச்சா அதை எப்படியாவது தடுக்கணும்!

2. தனக்கு கிடைக்கலன்னா அடுத்தவனுக்கும்....//////


எஸ்கே வாழ்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
ஹப்பாடி நெறைய பேருக்கு புரில/////


இதுல ஒரு சந்தோசம்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
enakku purinjiduchchu. ithu pathive alla. kaaviyam/////


பாம்பின் கால் பாம்புதான் அறியும்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
//சௌந்தர் said...
ஒன்னுமே புரியலை......//

இது என்ன கம்ப ராமாயணமா, பொழிப்புரையெல்லாம் கேக்குறதுக்கு? அவரே ஆணி புடுங்கி ஓஞ்சுபோன நேரத்துல சாணி புடுங்கினமாதிரி ஒரு பதிவு போட்டுருக்காரு. இதுக்கு ஒரு விளக்கம் வேறயா?////

அதானே வெளக்கம்.... வெங்காயம்னுகிட்டு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி உலகம் said...
காலேஜ் என்பதே மனிதனின் வாழ்கை 25% வீணாப்போற இடம்.

அதனால் தான் கால் + ஏஜ் = காலேஜ்////


நல்ல காலேஜுதான்.....! (எப்பூடி இப்படியெல்லாம்.....புல்லரிக்குதுண்ணே)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
// (அது எப்புடி சார், சூப்பர் பிகருங்க எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?)/

இதுக்குப் பேரு போராமைன்களா ..?/////

இல்ல சமூக அக்கறை....(ஹி..ஹி...ஹி....எப்பூடி?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////logu.. said...
\\அவன் காலச் சுத்தி நாங்க எச்சி ஒழுக உக்காந்த்துக்கிட்டு கதை கேப்போம். யாரும் வெளி ஆளுங்க பாத்தாங்கன்னா யாரோ பெரிய மனுசன் பிரசங்கம் பண்றாருன்னு நெனச்சுப்பாங்க\\

Vaikulla eee pocha.. illa nandu pocha ? atha sollave illiye...?////

ஒவ்வொருத்தருக்கு ஒருமாதிரி, அது உங்க அனுபவம் போல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
// (அது எப்புடி சார், சூப்பர் பிகருங்க எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?)/////////////////


அப்ப ஏன் மொக்க பிகருங்களுக்கு மட்டும் என்ன புடிக்குது?!! ஒரு வேளை நான் அவ்ளோ நல்லவனா?!/////


சந்தேகமே இல்ல இதுதான் அது....ஓடுங்க எல்லோரும் ஓடுங்க.....நிக்காம ஓடுங்க....!

Anonymous said...

எலேய் ...,
போட்டோவுல இருக்கிற பார்ட்டி யாருலே ....,சட்டிக்கு கூலிங்க்ளாஸ் போட்ட மாதிரி இருக்கு

Anonymous said...

ஐ ....,மச்சி ONLINE ல இருக்குது

Anonymous said...

///////பாம்பின் கால் பாம்புதான் அறியும்........ ///////


அது பாம்பு இல்லை மச்சி விஷ நட்டுவாக்கிளி ...,சூதானமா இரு

vinu said...

me the 150

vinu said...

150

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 135
/////சௌந்தர் said...
ஒன்னுமே புரியலை....../////

உனக்குமாய்யா புரியல? அப்போ பர்ஸ்ட்ல இருந்து திரும்ப ஆரம்பி....!////

நம்ம அறுக்க போற ஆடு தான்

Anonymous said...

Ram sam,
you are so great.
oru nalla kaariyam senjurikeenga.
ungal panniyaana sorry ponnana pani thodarattum.

Anonymous said...

16001 comments podanum machi naanu ..,eppo enga vachikalam seekiram sollu ...,vakkali SPECTRUM pathi kizhikanum

Ravi kumar Karunanithi said...

he he he he

பதிவுலகில் பாபு said...

நல்ல விசயம்தான் செய்துருக்கீங்க..

ILA(@)இளா said...

ம்ஹூம்.. சுத்தமா புரியவே இல்லை

தமிழ் திரட்டி said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/

philosophy prabhakaran said...

இவனும் நம்ம சினிக்கூத்து சித்தன் மாதிரிதான் போல... கொஞ்சம் இங்க வந்து பாருங்க...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/18.html

பட்டாபட்டி.... said...

http://all-inn-all.blogspot.com/2010/12/blog-post.html

இது யாரு.. உன்னொட த...ம்ம்ம்ம்பியா?...

பட்டாபட்டி.... said...

@பன்னி
யோவ்.. பன்னி.. என்னாய்யா நடக்குது?...

இது என்ன புனைவா?.. இல்ல காவியமா?..

ஆளாளுக்கு, படத்தை போட்டு, பாகத்தை குறிச்சுக்கிட்டு இருக்கீங்க...

//@philosophy prabhakaran said...

இவனும் நம்ம சினிக்கூத்து சித்தன் மாதிரிதான் போல... கொஞ்சம் இங்க வந்து பாருங்க...
//

நான் கேள்விப்பட்டவரை, பதிவுலகத்திலே நீர்தான் ஒரே ஒரு குழந்தை பையனாமாம்..!!!

அப்பிடீடீயா?...
சரி..சரி.. பால் குடி மறந்தாச்சா!!
:-)

பட்டாபட்டி.... said...

@பன்னி..

யோவ் வென்று..

”லோக்கல்” கூட, பாரீன் கணக்கா,நின்னு, போட்டோ போட்ட பீஸா இது.?

சி.பி.செந்தில்குமார் said...

செம காமெடி பதிவு.இது மாதிரி எழுத தில்லு வேணும்.அது சரி யாரோ ரெகுலரா மைனஸ் ஓட்டு போடறாங்களே ஏன்?

சி.பி.செந்தில்குமார் said...

ஆண்கள் மட்டும்னு போட்டிருக்க தெவை இல்லை,லேடீஸும் படிக்கற மாதிரி தான் இருக்கு

சிவகுமாரன் said...

வந்ததுக்கு கொஞ்சம் சிரிச்சிட்டு போறேன் வேறென்ன சொல்ல

சீனிவாசன் said...

//அது எப்புடி சார், சூப்பர் பிகருங்க எல்லாத்துக்கும், சொல்லி வெச்ச மாதிரி இந்தப் பன்னாடைப் பரதேசி நாய்ங்களையே புடிச்சுத் தொலைக்குது…?)

மிஸ்டர் பன்னிகுட்டி , அது தான் எனக்கும் புரியல .#ஆதங்கம் தான் என்ன பண்ண

ரிஷபன்Meena said...

நக்கல் ரொம்ப நல்லா வருதுப்பா உனக்கு. செம ஜாலியான, படுத்தாத எழுத்து நடை.

கதை புரிஞ்சுதா புரியலையாங்கிறத விட, எழுதும் நடை வாசகனை இனிமே படிப்பியா படிப்பாயா என்று படுத்துதா இல்லையா என்பது தான் முக்கியம்.

“வடை” பெறும் நகைச்சுவை செத்து ரொம்ப நாளாச்சு இனியாவது அதை விடுங்க பின்னூட்டர்களே!

nandhavanam said...

namakkellam renduku mela ponanela naaku veliya thallidum, ettuna eppadiya,,, aiyo sami,, periya balli onnu varudhu elloraum odunga, odunga......

விக்கி உலகம் said...

இப்படிக்கி கடைப்பக்கம் வராதவர்களை கண்ட மேனிக்கி திட்டும் சங்கம்

http://www.vikkiulagam.blogspot.com/

ம.தி.சுதா said...

கலக்குங்க வாத்தியாரே.. கலக்குங்க...

madasamburani said...

Aiyoo think better boddie, mokka poottakooda thangikkalam sorinjuviduratha thangamudiyalada Sami

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னூட்டங்களை அள்ளி வழங்கிய, வாழ்த்திய, திட்டிய, பாசிட்டிவ்/நெகட்டிவ் ஓட்டுப் போட்ட அனைவருக்கும் நன்றி!

vijay said...

is sam anderson blind? if he is dont mock at him

ERODE KAIPULLAI (a) ERODE MAPILLAI said...

OK