Sunday, December 5, 2010

சிரிப்பு போலீசின் சாதனை....!

நண்பர் சிரிப்பு போலீஸ் அவர்கள், பதிவுல டாக்டர். கேப்டன் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டது எல்லோருக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன். பதவியேற்று ஒரே வாரத்திற்குள் அடுக்கடுக்காக டாக்டர். கேப்டனின் பற்றியும் அவர் படத்தினைப் பற்றியும் எழுதித் தள்ளி அவர் புகழை எட்டுத் திக்கும் பரவச் செய்துவிட்டார். அதன் விளைவாக மங்குனி அமைச்சர் போன்ற பிரபல பதிவர்களே டாக்டர். கேப்டனை பற்றி எழுதி ஓட்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

இன்னிலையில் தான் சிரிப்பு போலீஸ் அவர்கள் அரும்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

அதை நிகழ்த்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பது என்னைப் போன்ற சிலருக்கு மட்டுமே தெரியும். மன்றத் தலைவராக பதவியேற்ற அடுத்த வினாடியே எங்கெங்கோ போன் கால்கள் செய்து பரபரபாக டாக்டர். கேப்டனின் புகழ் பரப்பும் வேலையில் இறங்கிவிட்டார். அவர் செய்த முதல் போன், தமிழகத்தின் அதிகாரம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு.

அவரிடம் சென்று கெஞ்சி, காலில் விழுந்து காரியத்தைச் சாதித்தே விட்டார். விளைவு, முதற்கட்டமாக  இன்று மாலை 4.00 மணீக்கு சன் டீவியில் டாக்டர். கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்"  ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள். இனி வாரந்தோறும் டாக்டர். கேப்டன் அவர்கள் படமே ஒளிபரப்பாகுமாறு நமது சிரிப்பு போலீஸ் அவர்கள் மேலிடத்தில் பேசி ஏற்பாடு செய்து விட்டார்கள்.

இசெய்தியைக் கேள்விப்பட்டதும் அதனை உங்கள் அனைவருக்கும் உடனே  தெரிவிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியின் காரணமாகவும்,  சாதனை  புரிந்த சிரிப்பு போலீசை வாழ்த்தவும்  ஓடோடி வந்து அயராத பணிச் சுமைகளுக்கிடையிலும் பதிவிடுகிறேன்...!

எத்தகைய சாதனை...! எத்தகைய உதவி இது.....!  இதற்கு நாம் எல்லோரும் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? சற்று சிந்தித்துப் பார்ப்பீர்........! இதுபோல் இன்னும் பல சாதனைகள் புரிய சிரிப்பு போலீசை வாழ்த்துவோம்.

டாக்டர். கேப்டனுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட சிரிப்பு போலீஸ் அவர்களின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவு தாரீர் என்று வேண்டிக் கொண்டவனாக இதை முடித்துக் கொள்ளுகிறேன்.


வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!








வாழ்க டாக்டர். கேப்டன்  !                                                        வளர்க சிரிப்பு போலீஸ்!

புகைபட உதவிக்கு நன்றி எஸ்.கே
!

179 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

vadai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுடச் சுட போஸ்ட், சுடச் சுட வடை!

இம்சைஅரசன் பாபு.. said...

அடங்கொப்புரானே ............ரெண்டு பூச்சாண்டி ................என் இவ்வளவு closeup ..........ரொம்ப பயமா இருக்கு ..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
அடங்கொப்புரானே ............ரெண்டு பூச்சாண்டி ................என் இவ்வளவு closeup ..........ரொம்ப பயமா இருக்கு ........../////

இதுலேயும் ஒரு பூச்சாண்டி டிம்மா தெரியுறாரே?

நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said... 1

vadai //

நண்பனுக்காக வடை வாங்கிய பாபு வாழ்க!!

Madhavan Srinivasagopalan said...

// இம்சைஅரசன் பாபு.. said...

அடங்கொப்புரானே ............ரெண்டு பூச்சாண்டி ................என் இவ்வளவு closeup ..........ரொம்ப பயமா இருக்கு ..........//

ரிபீட்டோய்..

Prasanna said...

கேப்டனின் ரொமாண்டிக் லுக்கும், போலீசின் பவ்யமும்.. அட அட அட :)

வாழ்த்த வயதில்லை. நானும் வணங்குகிறேன்

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னும் பயபுள்ள இந்த சிவப்பு பட்டா பட்டி பனியன் களத்த மாட்டுரனே ........

நாகராஜசோழன் MA said...

//இன்னிலையில் தான் சிரிப்பு போலீஸ் அவர்கள் அரும்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.//

இந்த சாதனையை நிகழ்த்திவிட்டு இப்போது ஏர்வாடியில் ஓய்வெடுக்க சென்று விட்டார் போலீஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
// இம்சைஅரசன் பாபு.. said...

அடங்கொப்புரானே ............ரெண்டு பூச்சாண்டி ................என் இவ்வளவு closeup ..........ரொம்ப பயமா இருக்கு ..........//

ரிபீட்டோய்..////

அம்புட்டு பீதியாவா இருககு?

நாகராஜசோழன் MA said...

//இசெய்தியைக் கேள்விப்பட்டதும் அதனை உங்கள் அனைவருக்கும் உடனே தெரிவிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியின் காரணமாகவும், சாதனை புரிந்த சிரிப்பு போலீசை வாழ்த்தவும் ஓடோடி வந்து அயராத பணிச் சுமைகளுக்கிடையிலும் பதிவிடுகிறேன்...!//

என்னே உங்களின் கடமையுணர்ச்சி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா.. இதோ 15 நிமிடத்துல வந்துரரேன்!

Madhavan Srinivasagopalan said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

"அம்புட்டு பீதியாவா இருககு?"//

போட்டோவ பாத்தா
சும்மா அதிருதில்ல..

வெங்கட் said...

ரமேஷ் கூட போட்டோ எடுத்துக்கணும்கிற
நம்ம கேப்டனோட நீண்ட நாள்
ஆசையை நிறைவேத்தி வெச்ச
போலீஸ் வாழ்க வாழ்க..!!

Madhavan Srinivasagopalan said...

vottu pottatachchu.. 999 daalara ennoda akkavuntula pottu..
ads ECS la thaan..

நாகராஜசோழன் MA said...

//வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!//

நானும் தான். இந்த போட்டோவில் போலீஸ் தான் வயசு அதிகமாக தெரிகிறார்.

நாகராஜசோழன் MA said...

//எத்தகைய சாதனை...! எத்தகைய உதவி இது.....! இதற்கு நாம் எல்லோரும் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? //

கைம்மாறா? நாம் அனைவரும் தமிழ்நாட்டை விட்டு ஓடுவதுதான் ஒரே கைம்மாறு.

நாகராஜசோழன் MA said...

//வெங்கட் said...

ரமேஷ் கூட போட்டோ எடுத்துக்கணும்கிற
நம்ம கேப்டனோட நீண்ட நாள்
ஆசையை நிறைவேத்தி வெச்ச
போலீஸ் வாழ்க வாழ்க..!!//

அட இதுகூட நல்லாருக்கே!!

ரஹீம் கஸாலி said...

அந்த போட்டோ சூப்பருங்கண்ணா......

நாகராஜசோழன் MA said...

//வாழ்க டாக்டர். கேப்டன் ! வளர்க சிரிப்பு போலீஸ்!//

இதுவரைக்கும் வளர்ந்தது பத்தாதா?

நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said...

இன்னும் பயபுள்ள இந்த சிவப்பு பட்டா பட்டி பனியன் களத்த மாட்டுரனே ........//

இருக்கிறதே ஒரேயொரு பட்டாபட்டி(?) பனியன் தான். அப்புறம் அதை எப்படி கழட்டுவாறு?

LK said...

இந்தப் படம்போட ரமேஷ்தான் காரணமா ... இருக்கு அவருக்கு

jaisankar jaganathan said...

எல்லாம் ஒரு கொலைவெறியோட அலையிற மாதிரி இருக்கு

♔ℜockzs ℜajesℌ♔™ said...

panni kuttyyyyyyyyyyyyyy
i coming coming coming

ஜீ... said...

//கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்" ஒளிபரப்பாகிறது//
ஓடுங்க ஓடுங்க நிக்காம!

சிவகுமார் said...

எச்சரிக்கை: இன்று மாலை ஆறு மணிக்கு விருதகிரி இசை வெளியீடு. கேப்டன் டிவியில். வீட்ட வுட்டு ஓடிடுங்க!

பிரபு . எம் said...

ப‌ட‌த்தைப் பார்த்தே சிரிப்பை அட‌க்க‌முடியாம‌ல் இருக்கிறேன்...
சூப்ப‌ர்ப்!!
இத‌ற்கு போலீஸ்காரின் க‌வுன்ட‌ர் அட்டாக் என்ன‌வோ??!!

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

கேப்டன் புகழ் பாட ஆரம்பிச்ச கையோட சிரிப்பு போலிஸ் தனிக்கட்சி ஆரம்பித்து 2011 சட்டமன்றதேர்தலில் போ.தி.மு.க(போலி தி.மு.க) தே.தி.மு.கவோட கூட்டணி அமைக்கும்னு கேள்விப்பட்டேனே அது உண்மைங்களா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...
கேப்டன் புகழ் பாட ஆரம்பிச்ச கையோட சிரிப்பு போலிஸ் தனிக்கட்சி ஆரம்பித்து 2011 சட்டமன்றதேர்தலில் போ.தி.மு.க(போலி தி.மு.க) தே.தி.மு.கவோட கூட்டணி அமைக்கும்னு கேள்விப்பட்டேனே அது உண்மைங்களா.....?/////

உண்மைதானுங்க, ஆனா அது பார்ட்-2 வுலங்க...!

dineshkumar said...

ஐயோ பயமாருக்கு யாரு கவுண்டரே ரெண்டு பேரும்

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//இம்சைஅரசன் பாபு.. said... 1

vadai //

நண்பனுக்காக வடை வாங்கிய பாபு வாழ்க!


அதை பகிர்ந்து கொடுத்த சோழர் பரம்பரை வாழ்க

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடடா.. இதோ 15 நிமிடத்துல வந்துரரேன்!


யோவ் கவுண்டரே வரும்போது நல்ல நாட்டு சாராயம் இருந்த வாங்கிட்டு வாயா பாரின் சரக்கடிச்சு போரடிச்சுபோச்சு

dineshkumar said...

பிரபு . எம் said...
ப‌ட‌த்தைப் பார்த்தே சிரிப்பை அட‌க்க‌முடியாம‌ல் இருக்கிறேன்...
சூப்ப‌ர்ப்!!
இத‌ற்கு போலீஸ்காரின் க‌வுன்ட‌ர் அட்டாக் என்ன‌வோ??!!

குவாட்டர அடிச்சிட்டு மல்லாக படுத்து யோசிக்கனுமாம் கவுண்டர் ஒரு குவாட்டர் சொல்ல சொல்ல்றாருங்கோ
--

dineshkumar said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
panni kuttyyyyyyyyyyyyyy
i coming coming coming

commungo commungo venumnaa kummungo

dineshkumar said...

jaisankar jaganathan said...
எல்லாம் ஒரு கொலைவெறியோட

ஆமாங்கோ கவுண்டரு வந்தா கடிச்சுவச்சிற போறாரு பாத்துங்கன்னா

dineshkumar said...

ஜீ... said...
//கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்" ஒளிபரப்பாகிறது//
ஓடுங்க ஓடுங்க நிக்காம!

என்ன ஜீ நீங்களுமா வருங்காலா மாநில பொருளாலரா கேப்டன் உங்களைத்தான் நியமிச்சிருக்காறு

dineshkumar said...

சிவகுமார் said...
எச்சரிக்கை: இன்று மாலை ஆறு மணிக்கு விருதகிரி இசை வெளியீடு. கேப்டன் டிவியில். வீட்ட வுட்டு ஓடிடுங்க!

சிங்கமே பயபுட்ற அளவுக்கு கொடுமகாரா இருப்பாரோ கேப்டன்

dineshkumar said...

என்ன ஆச்சு தமிழ்நாட்ல ஒட்டுமொத்தமா கரண்ட கட் பண்ணிட்டானுவலா ஒருத்தரையும் காணோம்
எச் சூச் மி சார் எனி படி ஹியர்

dineshkumar said...

யோவ் யாராவது வாங்கையா பயமாருக்கு தனியா பொலம்பறேன் பாருங்க இதுக்குத்தான் இந்த கவுண்டர சண்டே பதிவு போடாதையான்னு சொன்னா கேக்குறாரா நம்மள பொலம்பவிட்டுட்டு ஆளாளுக்கு சரக்கடிக்க போயிட்டானுக

dineshkumar said...

கவுண்டரே கவுண்டரே கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் தனியா இங்க எனனய்யா பணணிககிட்டு இருக்கே?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எனக்கு ஒரு டவுட்டு, இந்த போடோவுல "அவனவன் ஆயிரம் போட்டோ வச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்கான். நான் இந்த ஒரே ஒரு போட்டோவால இவ்ளோ கஷ்டப் படறேனே............!"என்று சொல்றது யாரு?
சிரிப்பு போலீசா அல்லது நடிப்பு போலீசா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
எனக்கு ஒரு டவுட்டு, இந்த போடோவுல "அவனவன் ஆயிரம் போட்டோ வச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்கான். நான் இந்த ஒரே ஒரு போட்டோவால இவ்ளோ கஷ்டப் படறேனே............!"என்று சொல்றது யாரு?
சிரிப்பு போலீசா அல்லது நடிப்பு போலீசா////

வேற யாரு சொல்லப் போறது, நடிப்பு போலீசுதான்!

dineshkumar said...

இன்னைக்கு எப்புடியாவது வட வாங்கனும்னு பாக்கறேன் எவரும் வரமாற்றான்களே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
இன்னைக்கு எப்புடியாவது வட வாங்கனும்னு பாக்கறேன் எவரும் வரமாற்றான்களே////

யோவ் நீ இங்கேயே தங்கிட்டியா?

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் தனியா இங்க எனனய்யா பணணிககிட்டு இருக்கே?

தனியா தவிக்க உட்டுட்டு போயிட்டியே நான் பயந்தே போயட்டம்பா
சரி கவுண்டரே சரக்கு வாங்க இவ்வளவு நேரமா

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////dineshkumar said...
இன்னைக்கு எப்புடியாவது வட வாங்கனும்னு பாக்கறேன் எவரும் வரமாற்றான்களே////

யோவ் நீ இங்கேயே தங்கிட்டியா?

வேற வழியில்ல இன்னைக்கு சண்டே நாம ரெண்டுபேர் மட்டும்தான் இங்க இருக்கோம்

சௌந்தர் said...

அவரிடம் சென்று கெஞ்சி, காலில் விழுந்து காரியத்தைச் சாதித்தே விட்டார். விளைவு, முதற்கட்டமாக இன்று மாலை 4.00 மணீக்கு சன் டீவியில் டாக்டர். கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்" ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.////

அந்த படத்தை தான் இவ்வளவு நேரம் பார்த்து விட்டு சுவரில் முட்டி கொண்டு வரேன்

dineshkumar said...

யோவ் கவுண்டரே எல்லாரும் நம்ம ரெண்டுபேரையும் உட்டுட்டு சரக்கடிக்க கெளம்பியாச்சு

dineshkumar said...

10001

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
அவரிடம் சென்று கெஞ்சி, காலில் விழுந்து காரியத்தைச் சாதித்தே விட்டார். விளைவு, முதற்கட்டமாக இன்று மாலை 4.00 மணீக்கு சன் டீவியில் டாக்டர். கேப்டன் அவர்கள் நடித்த புத்தம் புது சூப்பர் ஹிட் திரைப்படம் "எங்கள் ஆசான்" ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.////

அந்த படத்தை தான் இவ்வளவு நேரம் பார்த்து விட்டு சுவரில் முட்டி கொண்டு வரேன்////

ஓஹோ மேட்டர் அதுதானா? எல்லோரும் எங்கள் ஆசான் படம் பாத்துக்கிட்டு இருக்கீங்களா?

சௌந்தர் said...

நேற்று மதியம் சிரிப்பு போலீஸ் வீட்டில் எடுத்த புகைப்படம் இது அப்போ என்ன படத்தை பற்றி எழுதி உலக அளவில் வியாபாரம் ஆகி விட்டது என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார் கேப்டன்

dineshkumar said...

ஹையா வட வாங்கியாச்சு சைடிஷ் ரெடி சரக்குக்கு என்ன பண்ணலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
யோவ் கவுண்டரே எல்லாரும் நம்ம ரெண்டுபேரையும் உட்டுட்டு சரக்கடிக்க கெளம்பியாச்சு/////

இல்ல இல்ல, எல்லோரும் நம்ம சொன்னத நம்பி, எங்கள் ஆசான் படம் பாத்துக்கிட்டு இருக்காங்க, படம் முடிஞ்ச உடனே வந்துடுவாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
நேற்று மதியம் சிரிப்பு போலீஸ் வீட்டில் எடுத்த புகைப்படம் இது அப்போ என்ன படத்தை பற்றி எழுதி உலக அளவில் வியாபாரம் ஆகி விட்டது என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார் கேப்டன்////

அழுக முன்னாடி எடுத்த படமா இது?

சௌந்தர் said...

வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!////

அட என்ன சிரிப்பு போலீஸ்க்கு 60 வயசு ஆகுமா

dineshkumar said...

சௌந்தர் said...
நேற்று மதியம் சிரிப்பு போலீஸ் வீட்டில் எடுத்த புகைப்படம் இது அப்போ என்ன படத்தை பற்றி எழுதி உலக அளவில் வியாபாரம் ஆகி விட்டது என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார் கேப்டன்

கண்ணீரெல்லாம் இருக்காது சரக்குக்கு சைடிஷா சின்ன வெங்காயம் கடிச்சிருப்பர் அதான்

சௌந்தர் said...

அழுக முன்னாடி எடுத்த படமா இது?///

ஆமா ஆமா அந்த புகைபடம் எடுத்த பிறகு ரமேஷ் அழுது கொண்டு இருக்கிறார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!////

அட என்ன சிரிப்பு போலீஸ்க்கு 60 வயசு ஆகுமா/////

படத்தப் பாத்தா அப்பிடிடத்தானே தெரியுது

மொக்கராசா said...

தே.மு.தி.க மேலிட கட்சி செய்தி,

தாய் குலங்களின் ஆதரவை அள்ள சிரிப்பு போலிஸ் உடன் கேப்டன் போட்டவை தமிழக எங்கும் போஸ்டர் அடித்து ஒட்ட பட வேண்டும் .

ABC-NEELSON/ஜீனியர் விகடன் survey.

2011 -தேர்தலில் 'பலம்' மிகுந்த போட்டவை களமிறக்க உள்ளதால் தாய்மார்களின் ஆதரவை பிடித்து கேப்டன் 2011 தமிழ்க முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்..

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////dineshkumar said...
யோவ் கவுண்டரே எல்லாரும் நம்ம ரெண்டுபேரையும் உட்டுட்டு சரக்கடிக்க கெளம்பியாச்சு/////

இல்ல இல்ல, எல்லோரும் நம்ம சொன்னத நம்பி, எங்கள் ஆசான் படம் பாத்துக்கிட்டு இருக்காங்க, படம் முடிஞ்ச உடனே வந்துடுவாங்க!

இந்த கொடுமவேற நடக்குதா கவுண்டரே அப்ப நாம தப்பிச்சோம்

சௌந்தர் said...

கண்ணீரெல்லாம் இருக்காது சரக்குக்கு சைடிஷா சின்ன வெங்காயம் கடிச்சிருப்பர் அதான்////

ரமேஷ் வெங்காயம் தரேன் தான் சொன்னாராம் அதுக்கு விஜயகாந்த் வேண்டாம் பா உன் ப்ளாக் போட்டு இருக்கும் போட்டோ வை பார்த்து கொண்டே ரெண்டு பேக் அடிச்சிகிறேன் சொன்னாராம்

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சௌந்தர் said...
வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!////

அட என்ன சிரிப்பு போலீஸ்க்கு 60 வயசு ஆகுமா/////

படத்தப் பாத்தா அப்பிடிடத்தானே தெரியுது

எனக்கும் அதான் ஒரு டவுட்டு கவுண்டரே வயசான காலத்துல ஆசைய பாருங்க

சௌந்தர் said...

படத்தப் பாத்தா அப்பிடிடத்தானே தெரியுது///

ஆமா ஆமா ரெண்டு பேரும் 60 வருடகால நண்பர்கள் என்று சொல்கிறார்கள்

dineshkumar said...

சௌந்தர் said...

ரமேஷ் வெங்காயம் தரேன் தான் சொன்னாராம் அதுக்கு விஜயகாந்த் வேண்டாம் பா உன் ப்ளாக் போட்டு இருக்கும் போட்டோ வை பார்த்து கொண்டே ரெண்டு பேக் அடிச்சிகிறேன் சொன்னாராம்

ரொம்ப நல்லவருபோளிருக்கு சார் கேப்டன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
படத்தப் பாத்தா அப்பிடிடத்தானே தெரியுது///

ஆமா ஆமா ரெண்டு பேரும் 60 வருடகால நண்பர்கள் என்று சொல்கிறார்கள்/////

அப்பிடினா ஆயா பள்ளில இருந்தே பழக்கமா?

சௌந்தர் said...

ரொம்ப நல்லவருபோளிருக்கு சார் கேப்டன்///

தினேஷ்க்கு ஒரு நாலு டிக்கெட் தரேன் சொல்லி இருக்காராம் உங்களுக்கு ஓகே வா தினேஷ்

dineshkumar said...

மொக்கராசா said...
தே.மு.தி.க மேலிட கட்சி செய்தி,

தாய் குலங்களின் ஆதரவை அள்ள சிரிப்பு போலிஸ் உடன் கேப்டன் போட்டவை தமிழக எங்கும் போஸ்டர் அடித்து ஒட்ட பட வேண்டும் .

ABC-NEELSON/ஜீனியர் விகடன் survey.

2011 -தேர்தலில் 'பலம்' மிகுந்த போட்டவை களமிறக்க உள்ளதால் தாய்மார்களின் ஆதரவை பிடித்து கேப்டன் 2011 தமிழ்க முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்..

ஹைய்யோ கரடி கரடி எல்லாரும் ஒடுங்க ***********

ம.தி.சுதா said...

ஐயா மேலாளரே தங்களிடம் ஒரு சந்தேகம்.....


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

அந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்க பைத்தியம் பிடித்தால் என்று ஏதோ சொல்வார்களே அப்படீண்ணா என்னங்க....

dineshkumar said...

சௌந்தர் said...
ரொம்ப நல்லவருபோளிருக்கு சார் கேப்டன்///

தினேஷ்க்கு ஒரு நாலு டிக்கெட் தரேன் சொல்லி இருக்காராம் உங்களுக்கு ஓகே வா தினேஷ்

என்ன சார் கொடுமை இது அப்ப கேப்டன் கெட்டவருதான் ஒத்துண்டேன் சார் போதுமா

சௌந்தர் said...

அந்த போட்டோவில் என்ன ஸ்டையில் ரமேஷ்க்கு ஏற்கனவே பொண்ணு தரமாட்டேன் சொல்றாங்க இவ்வளவு அழகானவர் கூட போட்டோ எடுத்து சுத்தம்

dineshkumar said...

ம.தி.சுதா said...
அந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்க பைத்தியம் பிடித்தால் என்று ஏதோ சொல்வார்களே அப்படீண்ணா என்னங்க....

ஹையையோ சுதாவுக்கு என்னவோ ஆகிடுச்சு எல்லாரும் வாங்களேன்

dineshkumar said...

5000+6000

dineshkumar said...

10001

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
ம.தி.சுதா said...
அந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்க பைத்தியம் பிடித்தால் என்று ஏதோ சொல்வார்களே அப்படீண்ணா என்னங்க....

ஹையையோ சுதாவுக்கு என்னவோ ஆகிடுச்சு எல்லாரும் வாங்களேன்/////

சீக்கிரம் யராவது ஆம்புலன்சுக்கு போன் பண்ணூங்கய்யா!

dineshkumar said...

ஹையா ரெண்டு வட வாங்கியாச்சு செல்வா வந்தா கண்டிப்பா ஒன்ன கொடுத்துடணும்

சௌந்தர் said...

ஹையா ரெண்டு வட வாங்கியாச்சு செல்வா வந்தா கண்டிப்பா ஒன்ன கொடுத்துடணும்///


இந்த பயபுள்ள விருதகிரி பார்க்காமலே இப்படி ஆகிபோச்சி இன்னும் அந்த படம் பார்த்தா அவ்வளவு தான்

dineshkumar said...

சௌந்தர் said...
அந்த போட்டோவில் என்ன ஸ்டையில் ரமேஷ்க்கு ஏற்கனவே பொண்ணு தரமாட்டேன் சொல்றாங்க இவ்வளவு அழகானவர் கூட போட்டோ எடுத்து சுத்தம்

சார் பப்ளிக் பப்ளிக் பொண்ணு பாக்கும்போது அது அவங்க சித்தப்பான்னு சொல்லிடுவோம்

நாஞ்சில் மனோ said...

[அ]சிங்கம் ரெண்டும் கிளம்புதுங்கோ வழி விடுங்கோ வழி விடுங்கோ.....:]]

சௌந்தர் said...

கடை ஓனர் வராமல் அடுத்த கமெண்ட் போட போவது இல்லை

மொக்கராசா said...

//ஹையா ரெண்டு வட வாங்கியாச்சு செல்வா வந்தா கண்டிப்பா ஒன்ன கொடுத்துடணும்

உங்க கடமை உணர்ச்சி என்னை 'ஃபுல்' அரிக்க வைக்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
கடை ஓனர் வராமல் அடுத்த கமெண்ட் போட போவது இல்லை////

எது எதுக்குத்தான் ரூல்ஸோ....!

சௌந்தர் said...

கடை ஓனர் வரவில்லை என்றால் நான் மீண்டும் எங்கள் ஆசான் பார்க்க போய் விடுவேன் பிற்கு எனக்கு ஏதாவது ஆனது என்றால் அதற்க்கு பன்னிக்குட்டி காரணம்

dineshkumar said...

சௌந்தர் said...
ஹையா ரெண்டு வட வாங்கியாச்சு செல்வா வந்தா கண்டிப்பா ஒன்ன கொடுத்துடணும்///


இந்த பயபுள்ள விருதகிரி பார்க்காமலே இப்படி ஆகிபோச்சி இன்னும் அந்த படம் பார்த்தா அவ்வளவு தான்

இல்ல சார் செல்வா வந்தா ஏமாந்திருவான் வடைய காணாம்னு அதான் வாங்கி வச்சேன்
தப்பா சொல்லுங்கா

மொக்கராசா said...

//கடை ஓனர் வராமல் அடுத்த கமெண்ட் போட போவது இல்லை

கடை ஓனர் எங்கள் ஆசான் படம் சன் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார் ,

சௌந்தர் said...

இல்ல சார் செல்வா வந்தா ஏமாந்திருவான் வடைய காணாம்னு அதான் வாங்கி வச்சேன்
தப்பா சொல்லுங்கா///

நேத்து அந்த பையனுக்கு ஒரு இடத்திலும் வடை கிடைக்கலை எல்லாம் நானே வாங்கிட்டேன்

எஸ்.கே said...

ஒரு ஃபோட்டோவுக்கு இவ்வளவு புகழா! உண்மையில் கேப்டனும் கேப்டனைவிட சிரிப்பு போலீஸும் விவிஐபிதான்!

சௌந்தர் said...

கடை ஓனர் எங்கள் ஆசான் படம் சன் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்///

அப்போ அரை மயக்கத்தில் இருப்பார் இப்போது வரமாட்டார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//கடை ஓனர் வராமல் அடுத்த கமெண்ட் போட போவது இல்லை

கடை ஓனர் எங்கள் ஆசான் படம் சன் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார் ,////

பப்ளிக் பப்ளிக்...!

வெறும்பய said...

வாழ்க டாக்டர். கேப்டன் ! வளர்க சிரிப்பு போலீஸ்!

சௌந்தர் said...

ஒரு ஃபோட்டோவுக்கு இவ்வளவு புகழா! உண்மையில் கேப்டனும் கேப்டனைவிட சிரிப்பு போலீஸும் விவிஐபிதான்!///

வாங்க சார் உங்களை தான் விஜயகாந்த் தேடி கொண்டு இருக்கிறார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
கடை ஓனர் எங்கள் ஆசான் படம் சன் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்///

அப்போ அரை மயக்கத்தில் இருப்பார் இப்போது வரமாட்டார்/////

படம் இன்னமா முடியல?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//கடை ஓனர் வராமல் அடுத்த கமெண்ட் போட போவது இல்லை

கடை ஓனர் எங்கள் ஆசான் படம் சன் டிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார் ,////

படம் முடியும் பொது எப்படியும் பொது மருத்துவ மனையில் சந்திக்கலாம்...

சௌந்தர் said...

விருதகிரி சூப்பர் ஹிட்

சௌந்தர் said...

விருதகிரி சூப்பர் ஹிட்

சௌந்தர் said...

விருதகிரி சூப்பர் ஹிட்

சௌந்தர் said...

விருதகிரி சூப்பர் ஹிட்

வெறும்பய said...

100

சௌந்தர் said...

விருதகிரி சூப்பர் ஹிட்

வெறும்பய said...

100

சௌந்தர் said...

விருதகிரி சூப்பர் ஹிட்

வெறும்பய said...

வடை போச்சே,,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
விருதகிரி சூப்பர் ஹிட்///

இப்படியெல்லாம் சொன்னா சிரிப்பு போலீஸ் கோச்சுககுவாரு!

dineshkumar said...

மொக்கராசா said...
//ஹையா ரெண்டு வட வாங்கியாச்சு செல்வா வந்தா கண்டிப்பா ஒன்ன கொடுத்துடணும்

உங்க கடமை உணர்ச்சி என்னை 'ஃபுல்' அரிக்க வைக்கிறது.

யோவ் மொக்க அரிப்ப நீ வச்சுக்ன்னு 'ஃபுல்'ல மட்டும் என்கிட்டே கொடுயா

சௌந்தர் said...

சௌந்தர் said... 100
விருதகிரி சூப்பர் ஹிட்///

படம் ஹிட் ஆகுதோ இல்லையோ எனக்கு வடை கிடைத்தது

சௌந்தர் said...

December 5, 2010 4:27 AM
வெறும்பய said... 103
வடை போச்சே,,///

அட பாவிங்களா இந்த வடை வாங்க நான் 60 கமெண்ட் இருந்து போட்டு கொண்டு வரேன் உடனே கிடைத்து விடுமா

dineshkumar said...

வெறும்பய said...
வடை போச்சே,,


நண்பா யு வான்ட் வட நோ ப்ராப்ளம் ஐ காட் டூ வட இப் யு நீட் டேகிட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சௌந்தர் said...
சௌந்தர் said... 100
விருதகிரி சூப்பர் ஹிட்///

படம் ஹிட் ஆகுதோ இல்லையோ எனக்கு வடை கிடைத்தது////

விருதகிரிய வெச்சு என்னென்ன வேலையெல்லாம் நடக்குது?

வெறும்பய said...

dineshkumar said...

வெறும்பய said...
வடை போச்சே,,


நண்பா யு வான்ட் வட நோ ப்ராப்ளம் ஐ காட் டூ வட இப் யு நீட் டேகிட்

//

நன்பேண்டா டா டா டா டா

வெறும்பய said...

சௌந்தர் said...

December 5, 2010 4:27 AM
வெறும்பய said... 103
வடை போச்சே,,///

அட பாவிங்களா இந்த வடை வாங்க நான் 60 கமெண்ட் இருந்து போட்டு கொண்டு வரேன் உடனே கிடைத்து விடுமா

//

நீ வடைக்காக தான் வெயிட் பண்றியா .. பன்னிகுட்டி சார் முதல்ல இவன கழுத்த புடிச்சு வெளிய தள்ளுங்க...

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 109
//// சௌந்தர் said...
சௌந்தர் said... 100
விருதகிரி சூப்பர் ஹிட்///

படம் ஹிட் ஆகுதோ இல்லையோ எனக்கு வடை கிடைத்தது////

விருதகிரிய வெச்சு என்னென்ன வேலையெல்லாம் நடக்குது?////

விருதகிரியை வைத்து ரமேஷ் ஒரு மாதம் முழுவதும் பதிவு போட்டு விட்டார் இன்னும் 10 பதிவு காத்து இருக்கிறது

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// சௌந்தர் said...
சௌந்தர் said... 100
விருதகிரி சூப்பர் ஹிட்///

படம் ஹிட் ஆகுதோ இல்லையோ எனக்கு வடை கிடைத்தது////

விருதகிரிய வெச்சு என்னென்ன வேலையெல்லாம் நடக்குது?

கவுண்டரே நைட்டு சைடிஷ்க்கு வருத்தகரி கிடைக்குமா

சௌந்தர் said...

நீ வடைக்காக தான் வெயிட் பண்றியா .. பன்னிகுட்டி சார் முதல்ல இவன கழுத்த புடிச்சு வெளிய தள்ளுங்க...///

அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டார் என்ன அவர் தான் சாட்லே வந்து என் ப்ளாக் எவனும் இல்லை நீ வா சொன்னார்

வெறும்பய said...

நாளை சரித்திரம் சொல்லும் விருத்தகிரி வெற்றிக்கு பினால் யார் என்பதை... நமது சிரிப்பு சிரிப்பு போலீசின் புகழ் மென்மேலும் பரவ வாழ்த்துகிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 109
//// சௌந்தர் said...
சௌந்தர் said... 100
விருதகிரி சூப்பர் ஹிட்///

படம் ஹிட் ஆகுதோ இல்லையோ எனக்கு வடை கிடைத்தது////

விருதகிரிய வெச்சு என்னென்ன வேலையெல்லாம் நடக்குது?////

விருதகிரியை வைத்து ரமேஷ் ஒரு மாதம் முழுவதும் பதிவு போட்டு விட்டார் இன்னும் 10 பதிவு காத்து இருக்கிறது////

விடுங்க, விடுங்க, இனி சிரிப்பு போலீசு,கேப்டன வெச்சு பதிவு போடுறத கனவுல கூடநெனக்க மாட்டாரு!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

என்னாங்கடா இது? கமெண்ட் ஏரியா மாதிரியா இருக்கு?? எதோ சாட் பண்ண மாதிரி இருக்கு... ராஸ்கல்ஸ்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

என்னாங்கடா இது? கமெண்ட் ஏரியா மாதிரியா இருக்கு?? எதோ சாட் பண்ண மாதிரி இருக்கு... ராஸ்கல்ஸ்... :))//////


எலேய்..வந்தமா சிரிப்புபோலீச கலாய்ச்சமான்னு இருக்கனும்!

சௌந்தர் said...

ERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

என்னாங்கடா இது? கமெண்ட் ஏரியா மாதிரியா இருக்கு?? எதோ சாட் பண்ண மாதிரி இருக்கு... ராஸ்கல்ஸ்... :))///

ஆமா இவர் போட்டது மட்டும் கமெண்ட் மாறி இருக்கு

சௌந்தர் said...

எலேய்..வந்தமா சிரிப்புபோலீச கலாய்ச்சமான்னு இருக்கனும்!///

ஆமா ஆரயிச்சி எல்லாம் செய்ய கூடாது போ போ பீடி பிடி போ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
எலேய்..வந்தமா சிரிப்புபோலீச கலாய்ச்சமான்னு இருக்கனும்!///

ஆமா ஆரயிச்சி எல்லாம் செய்ய கூடாது போ போ பீடி பிடி போ////

ஆமா ஆமா நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு இனி சிரிப்பு போலீசு கேப்டனப் பத்தி வாயே தொறக்க முடியாத மாதிரி பண்ணியிருக்கேன், அதப் பாப்பியா, அத விட்டுப்புட்டு?

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said... 117
@பன்னிகுட்டி

என்னாங்கடா இது? கமெண்ட் ஏரியா மாதிரியா இருக்கு?? எதோ சாட் பண்ண மாதிரி இருக்கு... ராஸ்கல்ஸ்... :)///

யோவ் என்ன எங்கள் ஆசான் விளம்பரம் போடும் போது வந்து ஒரே ஒரு கமெண்ட் போட்டுடு போய்டே

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு பிரபல பதிவரை சக பதிவரே நக்கல் அடித்ததால் விரக்தி,டேமேஜர் வேலையை ரிசைன் செய்தார்,பதிவுலகில் பரபரப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
TERROR-PANDIYAN(VAS) said... 117
@பன்னிகுட்டி

என்னாங்கடா இது? கமெண்ட் ஏரியா மாதிரியா இருக்கு?? எதோ சாட் பண்ண மாதிரி இருக்கு... ராஸ்கல்ஸ்... :)///

யோவ் என்ன எங்கள் ஆசான் விளம்பரம் போடும் போது வந்து ஒரே ஒரு கமெண்ட் போட்டுடு போய்டே////

ஆமா ஆமா... எங்கள் ஆசான் பாத்துட்டு இருக்கவங்க, செய்தி இடைவேளையின் போதோ, இல்ல முடிஞ்ச உடனேயோ வந்தா போதும், ஒண்ணும் அவசரமில்ல!

சி.பி.செந்தில்குமார் said...

கேப்டனை வைத்துப்பதிவு போட்டு ஹிட்ஸ் பெறுவதில் கில்லாடி யரு?ராம்சாமியா?ரமேஷா? விஜய் டி வியில் கருத்துக்கணிப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
ஒரு பிரபல பதிவரை சக பதிவரே நக்கல் அடித்ததால் விரக்தி,டேமேஜர் வேலையை ரிசைன் செய்தார்,பதிவுலகில் பரபரப்பு/////

பின்னே என்னங்க, டெய்லி விருதகிரியப் பத்தியே எழுதிக்கிட்டு இருந்தா அப்புறம் என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
கேப்டனை வைத்துப்பதிவு போட்டு ஹிட்ஸ் பெறுவதில் கில்லாடி யரு?ராம்சாமியா?ரமேஷா? விஜய் டி வியில் கருத்துக்கணிப்பு/////


அடப்பாவி மக்கா என்னையும் இந்த லிஸ்ட்டுல சேத்துட்டீங்களா?
இந்தக் கேப்டன் ஜுரம் தணியட்டுமேன்னுதான் இந்தப் பதிவே போட்டிருக்கோம்?

சி.பி.செந்தில்குமார் said...

உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக விருதகிரி படத்தை பார்த்தே தீர வேண்டிய படம் என தனது பிளாக்கில் விளம்பரம் செஞ்ச தன்மானத்தமிழனின் மானத்தை இப்படி கப்பல் ஏற்றலாமா?பதிவுலகம் அதிர்ச்சி

சி.பி.செந்தில்குமார் said...

இது பற்றி பிரபல பதிவர் ரமேஷிடம் பேட்டி கண்டபோது தன்னிடம் சரக்கு தீர்ந்து விட்டதாகவும் ,சரக்கு அடித்து விட்டு மனதைக்கல்லாக்கி விட்டுத்தான் கேப்டனை புகழ்வதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் ராம்சாமி,வழக்கமாக வாரம் 3 பதிவு போடும் நீங்கள் ஏன் போன வாரம் 2 பதிவுகல் மட்டும் போட்டு எங்களை ஏமாற்றினீர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////.பி.செந்தில்குமார் said...
உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக விருதகிரி படத்தை பார்த்தே தீர வேண்டிய படம் என தனது பிளாக்கில் விளம்பரம் செஞ்ச தன்மானத்தமிழனின் மானத்தை இப்படி கப்பல் ஏற்றலாமா?பதிவுலகம் அதிர்ச்சி////

என்னது மானமா? அப்பிடின்னா என்ன சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
மிஸ்டர் ராம்சாமி,வழக்கமாக வாரம் 3 பதிவு போடும் நீங்கள் ஏன் போன வாரம் 2 பதிவுகல் மட்டும் போட்டு எங்களை ஏமாற்றினீர்?////

பணிச்சுமை அதிகரித்து விட்டது (ஹி..ஹி...!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
இது பற்றி பிரபல பதிவர் ரமேஷிடம் பேட்டி கண்டபோது தன்னிடம் சரக்கு தீர்ந்து விட்டதாகவும் ,சரக்கு அடித்து விட்டு மனதைக்கல்லாக்கி விட்டுத்தான் கேப்டனை புகழ்வதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்////

அப்பிடி என்ன சரக்குங்க அது? இல்ல, ரொம்ப ராங்க் எபக்ட் கொடுத்திருக்கே அதான் கேட்டேன்!

அன்பரசன் said...

//வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!//

ஹே ஹே

அன்பரசன் said...

//டாக்டர். கேப்டனுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுவிட்ட சிரிப்பு போலீஸ் அவர்களின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவு தாரீர் என்று வேண்டிக் கொண்டவனாக இதை முடித்துக் கொள்ளுகிறேன்.//

கண்டிப்பா

வார்த்தை said...

தன்மான தமிழனுக்குத்தான் எத்துனை இடற்களடா....

உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கும், தமிழனுக்கும்

(வென்டனே வெள்ளி கார் ஸ்டார்ட் சேயி, டாஸ்மாக் போவாளி)

சி.பி.செந்தில்குமார் said...

நான் உங்க பிளாக்ல இருக்கேன்,நீங்க என் பிலாக் போய்ட்டு வந்துட்டீங்களா?

எங்கே ரமேஷை காணோம்?அப்படி ஒண்ணும் ரோஷப்படர ஆள் இல்லையே?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

என்னோட வாழ்த்தையும் டாக்டர் கேப்டன்ட்டயும் சிரிப்பு போலீஸ்கிட்டயும் சொல்லிருங்கப்பு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இங்கு கமெண்ட் போட்டு எங்கள் கேப்டனுக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் விருதகிரி டிக்கெட் இலவசமாக வீடு தேடி வரும். வேணாம் என்றால் போட்ட கமெண்ட்தை அழித்துவிடவும்..

டிக்கெட் எடு கொண்டாடு

vinu said...

எத்தகைய சாதனை...! எத்தகைய உதவி இது.....! இதற்கு நாம் எல்லோரும் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? சற்று சிந்தித்துப் பார்ப்பீர்........!


கைம்மாறு kaalmaaru vaangividalaamaa

கக்கு - மாணிக்கம் said...

என்னா கவுண்ட்டரே எப்ப பாத்தாலும் நான்தான் கடசீல வந்து மாட்டிக்கிறேன். உருட்டி உருட்டி என் வெரலு தான் வலிக்குது செல்லம். இங்க என்னா பின்னூட்டமா போடுறீங்க சாமிகளா?? எல்லாம் ஒரே ரவுசு பார்டியாவுள்ள இருக்கு?!
ஏதாவது சுளுவா இருக்க ஒரு வழி வேணும் கவுண்டரே!

vinu said...

என்ன இருந்தாலும் நம்ம போலீசைவிட கேப்டன் கொஞ்சம் கலரு கம்மிதான் ஹி ஹி ஹி

vinu said...

வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்...சிரிப்பு போலீஸை.....!



me too repeeettu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said... 137

நான் உங்க பிளாக்ல இருக்கேன்,நீங்க என் பிலாக் போய்ட்டு வந்துட்டீங்களா?

எங்கே ரமேஷை காணோம்?அப்படி ஒண்ணும் ரோஷப்படர ஆள் இல்லையே? ////


இதுக்கெல்லாம் விருதகிரி பதில் சொல்லும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//vinu said...

என்ன இருந்தாலும் நம்ம போலீசைவிட கேப்டன் கொஞ்சம் கலரு கம்மிதான் ஹி ஹி ஹி///

தலைவர விட கம்மியா இருக்கனும்னுதான் ஹி ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

அடங்கொப்புரானே ............ரெண்டு பூச்சாண்டி ................என் இவ்வளவு closeup ..........ரொம்ப பயமா இருக்கு ..........///

ஒன்னு இந்த பிளாக் owner . இன்னொன்னு நீயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said...

இன்னும் பயபுள்ள இந்த சிவப்பு பட்டா பட்டி பனியன் களத்த மாட்டுரனே ........//

இருக்கிறதே ஒரேயொரு பட்டாபட்டி(?) பனியன் தான். அப்புறம் அதை எப்படி கழட்டுவாறு?///

விருதகிரி ஹிட் ஆனா எனக்கு கோட் சூட் வாங்கிதரேன்னு சொல்லிருக்காரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கள் ஆசான் எப்படி. கருத்துகள் வரவேர்க்கப் படுகிறது...(எவனாச்சும் உயிரோட இருக்கானா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
இது பற்றி பிரபல பதிவர் ரமேஷிடம் பேட்டி கண்டபோது தன்னிடம் சரக்கு தீர்ந்து விட்டதாகவும் ,சரக்கு அடித்து விட்டு மனதைக்கல்லாக்கி விட்டுத்தான் கேப்டனை புகழ்வதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்////

அப்பிடி என்ன சரக்குங்க அது? இல்ல, ரொம்ப ராங்க் எபக்ட் கொடுத்திருக்கே அதான் கேட்டேன்!////

captain rum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

vinu said...

அமைதி அமைதி பதிவர்களுக்குள் சச்சரவு வரலாம் சண்டை வரகூடாது.... அது பதிவுலகத்திட்கு அழகு அல்ல

yow yaaruyaa athu thirumbavum vadaiyay parichuttu porathu namma selva payan vanthaa aluvaanyaaa

சி.பி.செந்தில்குமார் said...

நாளை முதல் வலைச்சரம் பொறுப்பேற்கும் அண்ணன் ராம்சாமியை வருக வருக உங்கள் அனுபவம் அனைத்தையும் தருக என வாழ்த்தி வரவேற்கிறோம்

vinu said...

நாளை முதல் வலைச்சரம் பொறுப்பேற்கும் அண்ணன் ராம்சாமியை வருக வருக உங்கள் அனுபவம் அனைத்தையும் தருக,வாழ்த்த வயதில்லை. எனவே வணங்குகிறேன்

எஸ்.கே said...

வலைச்சரத்தில் பங்கேற்கவிருக்கும் தங்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்!

dineshkumar said...

dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// சௌந்தர் said...
சௌந்தர் said... 100
விருதகிரி சூப்பர் ஹிட்///

படம் ஹிட் ஆகுதோ இல்லையோ எனக்கு வடை கிடைத்தது////

விருதகிரிய வெச்சு என்னென்ன வேலையெல்லாம் நடக்குது?

கவுண்டரே நைட்டு சைடிஷ்க்கு வருத்தகரி கிடைக்குமா

மொக்கராசா said...

// கவுண்டரே நைட்டு சைடிஷ்க்கு வருத்தகரி கிடைக்குமா....

அண்ணே வருத்தகரி கிடைச்சவுடன் சொல்லி அனுப்புங்க உங்கள் பூஜையில் நானும் கலந்துக்கிறேன்.

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. said...

இன்னும் பயபுள்ள இந்த சிவப்பு பட்டா பட்டி பனியன் களத்த மாட்டுரனே ........//

இருக்கிறதே ஒரேயொரு பட்டாபட்டி(?) பனியன் தான். அப்புறம் அதை எப்படி கழட்டுவாறு?///

விருதகிரி ஹிட் ஆனா எனக்கு கோட் சூட் வாங்கிதரேன்னு சொல்லிருக்காரு//

கோட் சூட் போட்டுக்கிட்டு தீவிரவாதிகளைப் பிடிக்க அப்படியே பாகிஸ்தான் போய்டுங்க. இங்கே வந்திடாதீங்க.

மொக்கராசா said...

// ரமேஷ் கூட போட்டோ எடுத்துக்கணும்கிற நம்ம கேப்டனோட நீண்ட நாள் ஆசையை நிறைவேத்தி வெச்ச போலீஸ் வாழ்க வாழ்க..!!

மனசாட்சி இல்லாம எப்படி இப்படியெல்லாம் எழுதுறாங்க.

மொக்கராசா said...

159 வது வடை என்னக்கு தான்

பார்திகளா இப்படியெல்லாம் வடை வாங்குறது பேஸன போச்சு

NIZAMUDEEN said...

//டிக்கெட் எடு கொண்டாடு//

டிக்கெட் எடு - கொண்டாடு!
படம் பாரு - திண்டாடு!!

NIZAMUDEEN said...

என் பதிவுகள் படித்ததுண்டா?
உங்கள் கருத்துக்கள் வரவேகப்படுகின்றன.

NIZAMUDEEN said...

வருங்கால வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////NIZAMUDEEN said...
என் பதிவுகள் படித்ததுண்டா?
உங்கள் கருத்துக்கள் வரவேகப்படுகின்றன.////

நிச்சயமா படிச்சிட்டு சொல்கிறேன், நண்பா!

ராஜி said...

நல்ல வேளை நான் தப்பிச்சேன். இந்த பதிவை நான் இப்பதான் (முன்னிரவு 11.40)க்குதான் பார்த்தேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜி said...
நல்ல வேளை நான் தப்பிச்சேன். இந்த பதிவை நான் இப்பதான் (முன்னிரவு 11.40)க்குதான் பார்த்தேன்./////

அடடா தப்பிச்சிட்டீங்க போல, சரி, சரி அடுத்த வாரம் இருக்குல்ல?

ஹரிஸ் said...

கேப்டனுக்கு பின்னாடி சிரிச்சிகினு நிக்கிறாரே அவர் தான் கேப்டனோட வலது கையா?ரைட்ல நிக்கிறாரே அதான் கேட்டேன்?

siva said...

meeeeeeeeeeeeee

theeeeeeeeee
first

valga
capton...

valga pannikuti ramasamy pugal..

engal aasan panikutti ramasamy....

karthikkumar said...

நம்ம போலிசு அந்த ரெட் கலர் டீ சர்ட்ட விடவே மாட்டாரா

Speed Master said...

வ‌ருங்கால முதல்வர்!!!!!! கேப்டன் வாழ்க!!!!
வ‌ருங்கால பிரதம‌ர்!!!!!! பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க!!!!

http://speedsays.blogspot.com/
http://speedsays.blogspot.com/

மங்குனி அமைச்சர் said...

யோவ் பண்ணி , சிரிப்பு போலீசாவது கட்ச்சில சேந்து கல்லா கட்டுறான் நாமளும் இருக்கமே ??????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
யோவ் பண்ணி , சிரிப்பு போலீசாவது கட்ச்சில சேந்து கல்லா கட்டுறான் நாமளும் இருக்கமே ??????????/////

அப்போ நீ இன்னும் கேப்டன் கட்சில சேரலியயா? சிப்பு போலீசு, உனக்கு ஏதோ முக்கியமான பதவி உண்டுன்னு சொன்னாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Speed Master said...
வ‌ருங்கால முதல்வர்!!!!!! கேப்டன் வாழ்க!!!!
வ‌ருங்கால பிரதம‌ர்!!!!!! பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க!!!!

http://speedsays.blogspot.com/
http://speedsays.blogspot.com/////

யோவ் வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்லுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
கேப்டனுக்கு பின்னாடி சிரிச்சிகினு நிக்கிறாரே அவர் தான் கேப்டனோட வலது கையா?ரைட்ல நிக்கிறாரே அதான் கேட்டேன்?/////

என்னய்யா இப்பிடி கேக்குற? வாய்ல அடி,வாய்ல அடி, வாய்ல அடி...! சிரிப்பு போலீஸ் பக்கத்துல நிக்கிறதுதான் கேப்டனான்னு கேளுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////siva said...
meeeeeeeeeeeeee

theeeeeeeeee
first

valga
capton...

valga pannikuti ramasamy pugal..

engal aasan panikutti ramasamy....////

தொர இங்கிலீசுலாம் பேசுது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
நம்ம போலிசு அந்த ரெட் கலர் டீ சர்ட்ட விடவே மாட்டாரா////

யோவ் அது சென்டிமென்ட்டுயா. மூனாப்பு படிக்கறப்போ மொதோ மொதலா ஆட்டைய போட்டது!

Speed Master said...

////Speed Master said...
வ‌ருங்கால முதல்வர்!!!!!! கேப்டன் வாழ்க!!!!
வ‌ருங்கால பிரதம‌ர்!!!!!! பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க!!!!

http://speedsays.blogspot.com/
http://speedsays.blogspot.com/////

யோவ் வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்லுய்யா!


--------
எருமை ஏட்ட கெடுக்கும்
பன்னி பரலோகத்தை ‍‍‍‍‍‍‍‍‍‍‍.................

நான் சொல்லமாட்டேன்

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பன்னிக்குட்டி ராம‌சாமி வாழ்க!!!!வாழ்க!!!!வாழ்க!!!!வாழ்க!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Speed Master said...
////Speed Master said...
வ‌ருங்கால முதல்வர்!!!!!! கேப்டன் வாழ்க!!!!
வ‌ருங்கால பிரதம‌ர்!!!!!! பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க!!!!

http://speedsays.blogspot.com/
http://speedsays.blogspot.com/////

யோவ் வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்லுய்யா!


--------
எருமை ஏட்ட கெடுக்கும்
பன்னி பரலோகத்தை ‍‍‍‍‍‍‍‍‍‍‍.................

நான் சொல்லமாட்டேன்

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பன்னிக்குட்டி ராம‌சாமி வாழ்க!!!!வாழ்க!!!!வாழ்க!!!!வாழ்க!!!!////

அடடா... காதுல தேன் வந்து பாய்ஞ்சா மாதிரி இருக்கு... கண்டிப்பா உனக்கு மினிஸ்ட்ரில எடம் உண்டுய்யா...!

Speed Master said...

ayya oru uthavee
how to add the voter poll and vistor in my blog

i register in Tamil Manam
and intlee and copied the code but vote not come

i want vote like Jackee sir blog

http://speedsays.blogspot.com/

அருள் said...

விஜயகாந்த் ஒரு கிறித்துவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_07.html