Monday, December 13, 2010

வலைச்சரத்தில் குமுறிய டெர்ரர் கும்மி குரூப்ஸ்.....!

கடந்த வாரம் வலைச்சரத்தில் எழுதிக் கொண்டிருந்த பொழுது, நண்பர் வெங்கட், வலைச்சரத்துல இதுவரைக்கும் ஒரு பதிவுக்கு வந்த அதிகபட்ச கமென்ட் 320 தான். அத பிரேக் பண்ண முயற்சி பண்ணுங்களேன்னு சொன்னார். நானும் சரி பார்ப்போம்னு சொல்லி வைத்தேன். அடுத்த நாள் காலைல பாத்தா கும்மி டீம் மெம்பர்ஸ்லாம் தீயா நிக்கிறாங்க, எப்படியும் ரிக்கார்ட் பிரேக் பண்ணனும்னு! அப்போ இலக்கு 500 ன்னு தான் வெச்சாங்க. ஆனா புல்லட் ட்ரெய்ன் கெளம்புன மாதிரி கெளம்புச்சு பாருங்க நம்ம கும்மிப் பட்டாளம், 1300 தாண்டி எமர்ஜென்சி பிரேக் போட்டுத்தான் நிப்பாட்ட முடிஞ்சது. கடைசியா இன்று காலை வரை உள்ள கமென்ட்டுகளின் எண்ணிக்கை 1328.

ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல். அதை எங்கள் டெர்ரர் கும்மி குரூப்ஸ் சீக்கிரமே முறியடிக்க வாழ்த்துகிறேன்!

.
கமென்ட்டுகள் போட்டு சாதனை நிகழ்த்த ஆதரவு தந்த மற்ற நண்பர்கள்
மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்து இணைந்திருப்போம் நண்பர்களே.....!பி.கு.: நண்பர்கள் பெயர் எதுவும் விடுபட்டிருக்குமானால் பொறுத்தருள்க...!டாகுடரின் காவலன் ரிலீசை எதிர்பார்த்த படி....

(வறுத்தகரிய...சேச்சே...  விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக, நாம காவலன் படத்த எதிர்பார்க்கக் கூடாதுங்களா?)

!

147 comments:

KANA VARO said...

அடேங்கப்பா?

வைகை said...

எங்களுக்கெல்லாம் நன்றி கூறியதற்கு நன்றி!! ( சொல்லலைனா விடுவமா?!!)

வைகை said...

வறுத்தகரிய...சேச்சே... விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக,////////////


இது நம்ம போலிசுதானே?!!

வைகை said...

போலிசுக்கு சென்ற இடமெல்லாம் கும்மி!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
வறுத்தகரிய...சேச்சே... விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக,////////////


இது நம்ம போலிசுதானே?!!////

இப்படியெல்லாம் குபீர்னு கேக்கப் படாது!

வைகை said...

அப்பிடியே கொஞ்சம் அடியேன் கடபக்கமும் பாருங்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////KANA VARO said...
அடேங்கப்பா?////

ஆமங்கோ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வைகை said...
அப்பிடியே கொஞ்சம் அடியேன் கடபக்கமும் பாருங்க!!///

வர்ரேன் வர்ரேன்,,,!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
வறுத்தகரிய...சேச்சே... விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக,////////////


இது நம்ம போலிசுதானே?!!////

இப்படியெல்லாம் குபீர்னு கேக்கப் படாது!///////

அவருமட்டும் குபீர்னு பயமுறுத்துராறு?!! அவர நிருத்தசொல்லுங்க நான் நிறுத்துறேன்!!

Mohamed Faaique said...

பண்ணிதான் கூட்டமா வரும்'பாங்க... பண்ணி குட்டி'க்கு comments'சும் கூட்டமா வந்தா போடறாங்க... நடத்துங்க....நடத்துங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

10

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said... 9

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
வறுத்தகரிய...சேச்சே... விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக,////////////


இது நம்ம போலிசுதானே?!!////

இப்படியெல்லாம் குபீர்னு கேக்கப் படாது!///////

அவருமட்டும் குபீர்னு பயமுறுத்துராறு?!! அவர நிருத்தசொல்லுங்க நான் நிறுத்துறேன்!! //////


Y angry. soldara irakku.en tham kattura?

கக்கு - மாணிக்கம் said...

நல்ல விஷயம் தான். இத்தனை பேர்கள் கூடும் இடமான இந்த தளத்தில் இன்னும் சற்று மாற்றி யோசித்து, வித்யாசமாக எதாவது செய்யுங்க பன்னிக்குட்டி. உதாரணமாக வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் அதன் தோழமை கொள்ளை கூட்டங்களை விரட்ட, அவர்களுக்கு ஓட்டு போட்டாமல் இருக்க ஒரு இயக்கமாக செயல்பட ..இது போன்ற நோக்கங்களில்..........

Jaleela Kamal said...

அப்பப்பா ரொம்ப உழைச்சிட்டீங்க போல

வினோ said...

மீண்டும் சாதனை நிகழ்த்தப்படும்..

வைகை said...

இது நம்ம போலிசுதானே?!!////

இப்படியெல்லாம் குபீர்னு கேக்கப் படாது!///////

அவருமட்டும் குபீர்னு பயமுறுத்துராறு?!! அவர நிருத்தசொல்லுங்க நான் நிறுத்துறேன்!! //////


Y angry. soldara irakku.en tham kattura? ///////////////


சொறிங்க போலீஸ்கார்!!!

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் நன்றிக்கு நன்றி!!!!

Arun Prasath said...

ஐ.. அன்னிக்கு நானும் அங்க தான் இருந்தேனே

எஸ்.கே said...

அருமை! அருமை!

அருண் பிரசாத் said...

உலக புகழ் கும்மி குரூப் ராகஸ்!

எஸ்.கே said...

பி.கு.: நண்பர்கள் //யாருங்க அது பிகு பண்ற நண்பர்கள்???

Madhavan Srinivasagopalan said...

// பி.கு.: நண்பர்கள் பெயர் எதுவும் விடுபட்டிர //

" கும்மி குரூப்ஸ்" என்னோட பேருதான் இதுல வந்திடிச்சே.. நா திட்டமாட்டேன்.

சங்கவி said...

அண்ணே உங்கள அடிச்சுக்கு முடியாது...

அடறாசக்கை..அடறாசக்கை..அடறாசக்கை..அடறாசக்கை..அடறாசக்கை..அடறாசக்கை..அடறாசக்கை..அடறாசக்கை..அடறாசக்கை..

கோமாளி செல்வா said...

//ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல். அதை எங்கள் டெர்ரர் கும்மி குரூப்ஸ் சீக்கிரமே முறியடிக்க வாழ்த்துகிறேன்///

அட பாவமே .,

கோமாளி செல்வா said...

25

நாகராஜசோழன் MA said...
This comment has been removed by the author.
Anonymous said...

//நண்பர்கள் பெயர் எதுவும் விடுபட்டிருக்குமானால் பொறுத்தருள்க...!//

சரி போய்த் தொலைங்க..
மன்னிச்சிட்றோம்.

நாகராஜசோழன் MA said...
This comment has been removed by the author.
வெறும்பய said...

online

Arun Prasath said...

This post has been removed by the author.//

ஏம்பா M.L.A, எதுக்கு ஆத்தர remove பண்ண?

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

This post has been removed by the author.//

ஏம்பா M.L.A, எதுக்கு ஆத்தர remove பண்ண?//

நம்ம டாகுடர் படம் போட்டேன். ஆனா அது தெரிய மாட்டேங்குது.

கோவி.கண்ணன் said...

//ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல//

ஆமாம் நானும் சாட்சி, அதிரை ஜமால் பதிவில் பார்சா குமரன் என்கிற (பின்னூட்ட) பதிவர் ஒருவாரம் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு பின்னூட்டம் போட்டார். கூகுளில் இருந்து எச்சரிக்கை வந்ததான்னு தெரியல, ஜமால் அந்த வலைப்பதிவை அழிச்சிட்டு தனி டொமைனுக்கு மாறிவிட்டார்.

ஒருவாரம் லீவு போட்டுவிட்டு கும்மி குருப் சேவை செய்யுமான்னு தெரியவில்லை

Arun Prasath said...

ஒருவாரம் லீவு போட்டுவிட்டு கும்மி குருப் சேவை செய்யுமான்னு தெரியவில்லை//

ஆகா நல்லா கெளப்பி விடறாங்கப்பா

சௌந்தர் said...

பி.கு.: நண்பர்கள் பெயர் எதுவும் விடுபட்டிருக்குமானால் பொறுத்தருள்க...!////

பெயர் போடதாது கூட பரவாயில்லை ஆனா இந்த போட்டோ தான் பார்க்க முடியலை

மொக்கராசா said...

6000 கமென்ட்டுகள் என்ன நம்மால் ஸ்பெக்ட்ரம் நம்பரை விட 1600000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கமென்ட்டுகள் போட முடியும்.எல்லோரும் இனைவோம்,கூகுள் முடங்கட்டும், தமிழானாகிய நாம் மார் தட்டுவோம்.

மொக்கராசா said...

//ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல். அதை எங்கள் டெர்ரர் கும்மி குரூப்ஸ் சீக்கிரமே முறியடிக்க வாழ்த்துகிறேன்//

16000 கமென்ட்டுகள் என்ன நம்மால் ஸ்பெக்ட்ரம் நம்பரை விட 1600000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கமென்ட்டுகள் போட முடியும் .எல்லோரும் இனைவோம்,கூகுள் முடங்கட்டும், தமிழானாகிய நாம் மார் தட்டுவோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோவி.கண்ணன் said...
//ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல//

ஆமாம் நானும் சாட்சி, அதிரை ஜமால் பதிவில் பார்சா குமரன் என்கிற (பின்னூட்ட) பதிவர் ஒருவாரம் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு பின்னூட்டம் போட்டார். கூகுளில் இருந்து எச்சரிக்கை வந்ததான்னு தெரியல, ஜமால் அந்த வலைப்பதிவை அழிச்சிட்டு தனி டொமைனுக்கு மாறிவிட்டார்.

ஒருவாரம் லீவு போட்டுவிட்டு கும்மி குருப் சேவை செய்யுமான்னு தெரியவில்லை////

வாங்க சார், ஒரு வாரம் லீவு போட்டுட்டு கமென்ட் போடுறது கொஞ்சம் ஓவர்தான், ஆனா கும்மி குரூப்கிட்ட படைபலம் இருக்கு, ட்ரைப் பண்ணி பார்க்கலாம் சார்!
நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல். அதை எங்கள் டெர்ரர் கும்மி குரூப்ஸ் சீக்கிரமே முறியடிக்க வாழ்த்துகிறேன்//

16000 கமென்ட்டுகள் என்ன நம்மால் ஸ்பெக்ட்ரம் நம்பரை விட 1600000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கமென்ட்டுகள் போட முடியும் .எல்லோரும் இனைவோம்,கூகுள் முடங்கட்டும், தமிழானாகிய நாம் மார் தட்டுவோம்./////

பாத்து கண்ணா பாத்து.....!

cheena (சீனா) said...

வாழ்க வாழ்க ! 1328 - நல்வாழ்த்துகள் - ஆனா 16000 பிரேக் பண்ணுங்க - எங்க வேணா - வலைச்சரத்துல வேணாம் - சரியா - பாவம் ஜமாலு - பதிவே காணாமப் போச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////cheena (சீனா) said...
வாழ்க வாழ்க ! 1328 - நல்வாழ்த்துகள் - ஆனா 16000 பிரேக் பண்ணுங்க - எங்க வேணா - வலைச்சரத்துல வேணாம் - சரியா - பாவம் ஜமாலு - பதிவே காணாமப் போச்சு/////

நன்றி சார், அந்த மாதிரி முயற்சிகளுக்காகத்தான் எல்லரும் சேர்ந்து புது ப்ளாக் ஆரம்பிச்சிருக்கோம் சார்.!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Mohamed Faaique said...
பண்ணிதான் கூட்டமா வரும்'பாங்க... பண்ணி குட்டி'க்கு comments'சும் கூட்டமா வந்தா போடறாங்க... நடத்துங்க....நடத்துங்க.../////

பின்னே, சிங்கிளா சிங்கமே வந்தாலும் வெரட்டுவம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வைகை said... 9

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
வறுத்தகரிய...சேச்சே... விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக,////////////


இது நம்ம போலிசுதானே?!!////

இப்படியெல்லாம் குபீர்னு கேக்கப் படாது!///////

அவருமட்டும் குபீர்னு பயமுறுத்துராறு?!! அவர நிருத்தசொல்லுங்க நான் நிறுத்துறேன்!! //////


Y angry. soldara irakku.en tham kattura?////

அது கோவம் இல்ல, பயம் ராசா பயம், அதுவும் உங்க காந்தத்த பாத்து!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கக்கு - மாணிக்கம் said...
நல்ல விஷயம் தான். இத்தனை பேர்கள் கூடும் இடமான இந்த தளத்தில் இன்னும் சற்று மாற்றி யோசித்து, வித்யாசமாக எதாவது செய்யுங்க பன்னிக்குட்டி. உதாரணமாக வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் அதன் தோழமை கொள்ளை கூட்டங்களை விரட்ட, அவர்களுக்கு ஓட்டு போட்டாமல் இருக்க ஒரு இயக்கமாக செயல்பட ..இது போன்ற நோக்கங்களில்..........//////

செய்வோம்ணே...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jaleela Kamal said...
அப்பப்பா ரொம்ப உழைச்சிட்டீங்க போல////

ஹி...ஹி....!

Anonymous said...

Super Sir, nan ungal ungal visiri

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Anonymous said...
Super Sir, nan ungal ungal visiri////

அதெல்லாம் இருக்கட்டும், நீங்க பேரோட வந்தா ரொம்ப சந்தோசப்படுவோம்ல?

Anonymous said...

Sorry sir, athu epdi panrathu thriyala thats y

மொக்கராசா said...

//Super Sir, nan ungal ungal visiri

நீங்கள் மட்டும் இல்ல ,தமிழ் கூறும் நல்லுலகமே பன்னி குட்டிக்கு விசிறி.

Anonymous said...

Ohhhh !!!!!!!! Apdiya ithu enaku theriyathea

Anonymous said...

50

Anonymous said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Anonymous said...
Sorry sir, athu epdi panrathu thriyala thats y////

ஓ.. அப்படியா... கமென்ட்ட என்டர் பண்ணிட்டு, உங்க ஜிமெயில் அக்கவுன்ட்ட கமமென்ட் பாக்ஸ் கீழ போட்டு கமென்ட் பப்ளிஷ் பண்ணுங்க!

கும்மி said...

//ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல்.//

அந்தப் பதிவின் தலைப்பு - '10 வரி தெரியாத கவிதை'.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//Super Sir, nan ungal ungal visiri

நீங்கள் மட்டும் இல்ல ,தமிழ் கூறும் நல்லுலகமே பன்னி குட்டிக்கு விசிறி./////

அடப்பாவி மக்கா, வேனாம்பா....வலிக்குது....அப்புறம் அழுதுடுவேன்...!

வெங்கட் said...

@ வினோ.,

// மீண்டும் சாதனை நிகழ்த்தப்படும்.. //

ம்ம்.. அது ஜனவரி மாசம்..
போலீஸ் வலைசரத்துல எழுதும் போது..

கும்மி said...

//போலீஸ் வலைசரத்துல எழுதும் போது.. //

வலைச்சரத்துல வேணாம்ன்னு சீனா அய்யா சொல்லிட்டாங்க. வேற எடத்துல வச்சிக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
@ வினோ.,

// மீண்டும் சாதனை நிகழ்த்தப்படும்.. //

ம்ம்.. அது ஜனவரி மாசம்..
போலீஸ் வலைசரத்துல எழுதும் போது../////

அய்யய்யோ அது வலைச்சரத்துல வேணாம் வெங்கட், நம்ம கும்மி ப்ளாக்குல வெச்சுக்குவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
//போலீஸ் வலைசரத்துல எழுதும் போது.. //

வலைச்சரத்துல வேணாம்ன்னு சீனா அய்யா சொல்லிட்டாங்க. வேற எடத்துல வச்சிக்கலாம்.////

ஆமா பாஸ்....!

மாணவன் said...

உங்களுக்கும் “டெர்ரர் கும்மி குரூப்ஸ்" நண்பர்களுக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

Anonymous said...

Sir last week 2 days ahh nan enga office la Aanni pudangavea illa unga comments than padichitu irukan .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
//ஆனால் தமிழ்ப்பதிவர்கள் வட்டாரத்தில் இதுவரை அதிகபட்சமாக 16000 கமென்ட்டுகள் ஒரே பதிவில் போடப்பட்டிருப்பதாகத் தகவல்.//

அந்தப் பதிவின் தலைப்பு - '10 வரி தெரியாத கவிதை'./////

அப்படியா, ஆமா அந்த ப்ளாக் அப்பபூறம் டெலிட் ஆயிடுச்சாமே, ஏதாவது டெக்னிகல் ப்ராப்ளமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Geethu said...
Sir last week 2 days ahh nan enga office la Aanni pudangavea illa unga comments than padichitu irukan ...../////

நெஜமாவா, அவ்வளவு நல்லாவா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
உங்களுக்கும் “டெர்ரர் கும்மி குரூப்ஸ்" நண்பர்களுக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...////

நன்றி மாணவன்!

கும்மி said...

//அப்படியா, ஆமா அந்த ப்ளாக் அப்பபூறம் டெலிட் ஆயிடுச்சாமே, ஏதாவது டெக்னிகல் ப்ராப்ளமா? //

அதைப் பத்தி தெரியலே. அந்தப் பதிவைப் பற்றி இவங்க சொல்லியிருக்காங்க பாருங்க.

karthikkumar said...

வறுத்தகரிய...சேச்சே... விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக, நாம காவலன் படத்த எதிர்பார்க்கக் கூடாதுங்களா?)///
எதுக்கு போலிச திட்டுறீங்க

karthikkumar said...

கமென்ட்டுகள் போட்டு சாதனை நிகழ்த்த ஆதரவு தந்த மற்ற நண்பர்கள்
தினேஷ்குமார், வினு, வைகை, ராஜகோபால்,
VAS &VKS குழுமம்
மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்து இணைந்திருப்போம் நண்பர்களே.....!///
நான் இதுல எதுல இருக்கேன்?

Anonymous said...

//// Geethu said...
Sir last week 2 days ahh nan enga office la Aanni pudangavea illa unga comments than padichitu irukan ...../////

நெஜமாவா, அவ்வளவு நல்லாவா இருக்கு? ///////

thanga mudiyala unga lollu .........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
//அப்படியா, ஆமா அந்த ப்ளாக் அப்பபூறம் டெலிட் ஆயிடுச்சாமே, ஏதாவது டெக்னிகல் ப்ராப்ளமா? //

அதைப் பத்தி தெரியலே. அந்தப் பதிவைப் பற்றி இவங்க சொல்லியிருக்காங்க பாருங்க. ////

இப்பத்தான் பார்க்கிறேன், அப்ப ஒரு லெவல்லதான் இருந்திருக்காங்க..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Geethu said...
//// Geethu said...
Sir last week 2 days ahh nan enga office la Aanni pudangavea illa unga comments than padichitu irukan ...../////

நெஜமாவா, அவ்வளவு நல்லாவா இருக்கு? ///////

thanga mudiyala unga lollu ........./////

நல்லாருந்தா சரிதாங்கோ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
கமென்ட்டுகள் போட்டு சாதனை நிகழ்த்த ஆதரவு தந்த மற்ற நண்பர்கள்
தினேஷ்குமார், வினு, வைகை, ராஜகோபால்,
VAS &VKS குழுமம்
மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்து இணைந்திருப்போம் நண்பர்களே.....!///
நான் இதுல எதுல இருக்கேன்?////

யோவ் நீய்யி போரம்ல இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
வறுத்தகரிய...சேச்சே... விருதகிரியவே கண்ட கண்ட பயலுக எதிர்பார்த்துக் கெடந்து பாத்தானுக, நாம காவலன் படத்த எதிர்பார்க்கக் கூடாதுங்களா?)///
எதுக்கு போலிச திட்டுறீங்க/////

யோவ் போலீச எங்கய்யா நான் திட்டுனேன், கேப்டன் ரசிகர்களத்தான் அப்பிடி சொல்லியிருக்கேன்!

dineshkumar said...

கவுண்டரே உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி
சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்த விதமும் அருமை கவுண்டரே வாழ்த்துக்கள்

வெங்கட் said...

@ கும்மி.,

// வலைச்சரத்துல வேணாம்ன்னு சீனா அய்யா
சொல்லிட்டாங்க. வேற எடத்துல வச்சிக்கலாம். //

நான் சொல்ல வந்தது 1328 Comments-ஐ
Break பண்றது பத்தி மட்டும் தான்..
16,000 Comments பத்தி இல்லங்க..

அதுவும் இல்லாமா.. அந்த 16000
Comments எல்லாமே நம்பர் தான்னு
சொன்னாங்க.. அதுல என்ன Use..??

ஆனா 1328 கமென்ட்ஸ்ல..
300 Comments தான் நம்பர் Comments
இருக்கும்.. மீதி எல்லாமே
நாட்டையும்., நாட்டு மக்களையும்
நல்வழி படுத்துற பொன்மொழிகள் தான்..

கும்மி said...

//இப்பத்தான் பார்க்கிறேன், அப்ப ஒரு லெவல்லதான் இருந்திருக்காங்க..!
//

பதிவுல தலைப்பு தவிர இருந்தது என்னன்னு இந்த கமென்ட் பார்த்துத் தெரிஞ்சிக்கிங்க.

பதிவுலகில் பாபு said...

ம்ம்ம்..ரெக்கார்டுதான்.. வாழ்த்துக்கள்..

கும்மி said...

//அதுவும் இல்லாமா.. அந்த 16000
Comments எல்லாமே நம்பர் தான்னு
சொன்னாங்க.. அதுல என்ன Use..??//

நானும் அந்த கமெண்ட்ஸ் படிக்கலே. ஆனா கமெண்ட்ஸ் கிண்டல் பண்ணி சக்கரை சுரேஷ் ஒரு பதிவு போட்டிருந்தாரு. அதுல எல்லாம் கலந்து வந்ததா சொல்லியிருந்தாரு. ஆனா பாருங்க, பதிவு போட்ட ஜமாலும் ப்ளாக்க நீக்கிட்டாரு; எதிர்பதிவு போட்ட சுரேஷும் நீக்கிட்டாரு. தமிழ் பதிவுலகம் முக்கியமான சில விஷயங்களுக்கு ஆதாரம் இல்லாம தடுமாறுது. கோவியார் மாதிரி யாராவது வந்து சாட்சி சொன்னாதான் உண்டு. :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
//இப்பத்தான் பார்க்கிறேன், அப்ப ஒரு லெவல்லதான் இருந்திருக்காங்க..!
//

பதிவுல தலைப்பு தவிர இருந்தது என்னன்னு இந்த கமென்ட் பார்த்துத் தெரிஞ்சிக்கிங்க./////

வெறும் கோடு கோடாத்தான் இருக்கு? ஓ அதுதான் அந்த 10 வரிகளா? யம்மா...கண்ணக்கட்டுதுப்பா!

கும்மி said...

//ஓ அதுதான் அந்த 10 வரிகளா? யம்மா...கண்ணக்கட்டுதுப்பா! //

அதுதான் மக்களை களத்துல இறக்கிவிட்டு பின்னூட்ட சுனாமி அடிக்க வச்சிச்சு. :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// கும்மி said...
//அதுவும் இல்லாமா.. அந்த 16000
Comments எல்லாமே நம்பர் தான்னு
சொன்னாங்க.. அதுல என்ன Use..??//

நானும் அந்த கமெண்ட்ஸ் படிக்கலே. ஆனா கமெண்ட்ஸ் கிண்டல் பண்ணி சக்கரை சுரேஷ் ஒரு பதிவு போட்டிருந்தாரு. அதுல எல்லாம் கலந்து வந்ததா சொல்லியிருந்தாரு. ஆனா பாருங்க, பதிவு போட்ட ஜமாலும் ப்ளாக்க நீக்கிட்டாரு; எதிர்பதிவு போட்ட சுரேஷும் நீக்கிட்டாரு. தமிழ் பதிவுலகம் முக்கியமான சில விஷயங்களுக்கு ஆதாரம் இல்லாம தடுமாறுது. கோவியார் மாதிரி யாராவது வந்து சாட்சி சொன்னாதான் உண்டு. :-)////

ஆமா இப்போ அவர் சாட்சிய வெச்சுத்தான் ரிக்கார்ட பிரேக் பண்ணணப் போறோம்!

எஸ்.கே said...

http://adiraijamal.wordpress.com/2009/03/27/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
//ஓ அதுதான் அந்த 10 வரிகளா? யம்மா...கண்ணக்கட்டுதுப்பா! //

அதுதான் மக்களை களத்துல இறக்கிவிட்டு பின்னூட்ட சுனாமி அடிக்க வச்சிச்சு. :-)////

ஹஹ்ஹா... !

கும்மி said...

//ஹஹ்ஹா... !//

பாருங்க எஸ்.கே லிங்க் கொடுத்திருக்காரு. ஆனா அதுல எல்லா கமெண்டும் இல்லையே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
http://adiraijamal.wordpress.com/2009/03/27/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/////

அங்க இப்போ 906 கமென்ட்தான் இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கும்மி said...
//ஹஹ்ஹா... !//

பாருங்க எஸ்.கே லிங்க் கொடுத்திருக்காரு. ஆனா அதுல எல்லா கமெண்டும் இல்லையே/////

அவ்ளோ கமென்ட்டையும் டெலிட் பண்றது கூட கஷ்டமாச்சே?

மொக்கராசா said...

ஹாலிவுட் பாலா என்ற வலை பதிவில் 6000 க்கும் மேலக கமெண்ட்டுகள் நான் பார்த்துள்ளேன்.
யாரு கண்ணு பட்டதோ அவரும் பிளாக்கை அழித்து விட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பதிவுலகில் பாபு said...
ம்ம்ம்..ரெக்கார்டுதான்.. வாழ்த்துக்கள்../////

வாங்க பாபு, நன்றி!

கும்மி said...

//அங்க இப்போ 906 கமென்ட்தான் இருக்கு! //
//அவ்ளோ கமென்ட்டையும் டெலிட் பண்றது கூட கஷ்டமாச்சே?
//

கோவியார் போன்ற சீனியர்கள்தான் விளக்கம் சொல்லணும்.

எஸ்.கே said...

//ஹாலிவுட் பாலா என்ற வலை பதிவில் 6000 க்கும் மேலக கமெண்ட்டுகள் நான் பார்த்துள்ளேன்.
யாரு கண்ணு பட்டதோ அவரும் பிளாக்கை அழித்து விட்டார். //
ஆமா சிலசமயம் நானும் அதில் இருந்திருக்கேன் நல்ல பிளாக்கர். இப்ப அழிச்சிட்டார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மொக்கராசா said...
ஹாலிவுட் பாலா என்ற வலை பதிவில் 6000 க்கும் மேலக கமெண்ட்டுகள் நான் பார்த்துள்ளேன்.
யாரு கண்ணு பட்டதோ அவரும் பிளாக்கை அழித்து விட்டார்.////

அது சரி, அப்போ கமென்ட் அதிகமான ப்ளாக்கு ஏதோ ப்ராப்ளம் வருது?

எஸ்.கே said...

//அது சரி, அப்போ கமென்ட் அதிகமான ப்ளாக்கு ஏதோ ப்ராப்ளம் வருது? //
அப்படியில்லைன்னு நினைக்கிறேன்!
ஹாலிவுட் பாலா பிளாக் அழிக்க நேரமின்மையே காரணம்!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// ஆமா இப்போ அவர் சாட்சிய வெச்சுத்தான்
ரிக்கார்ட பிரேக் பண்ணணப் போறோம்! //

ஆமா 16,000 கமெண்ட்ஸ்ன்னு எங்கேயாவது
பதிவு ஆகி இருக்கா..??

நாம வேணா 20,000 கமெண்ட்ஸ் வாங்கிய
பன்னிகுட்டி வாங்கன்னு ஆளாளுக்கு
அவங்க பிளாக்ல ஒரு பதிவு போட்டுடலாம்

அப்புறம் அந்த பதிவை பன்னிகுட்டி
நீக்கிட்டாருன்னு பீதியை கிளப்பிடலாம்..

வருங்கால பிளாக் சமுதாயம் நம்ம பதிவை
சாட்சியா வெச்சிட்டு தலையை பிச்சிக்கட்டும்..!!
என்ன நான் சொல்றது..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
//அங்க இப்போ 906 கமென்ட்தான் இருக்கு! //
//அவ்ளோ கமென்ட்டையும் டெலிட் பண்றது கூட கஷ்டமாச்சே?
//

கோவியார் போன்ற சீனியர்கள்தான் விளக்கம் சொல்லணும்.//////

ஆமா, இல்ல நாமதான் விஜய் டீவி மாதிரி நடந்தது என்னன்னு கண்டுபிடிக்கனும்!

கும்மி said...

//வருங்கால பிளாக் சமுதாயம் நம்ம பதிவை
சாட்சியா வெச்சிட்டு தலையை பிச்சிக்கட்டும்..!!
என்ன நான் சொல்றது..?//

இந்த மாதிரி ஐடியாவெல்லாம் உங்கள விட்டா வேற யாருக்கு வரும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// ஆமா இப்போ அவர் சாட்சிய வெச்சுத்தான்
ரிக்கார்ட பிரேக் பண்ணணப் போறோம்! //

ஆமா 16,000 கமெண்ட்ஸ்ன்னு எங்கேயாவது
பதிவு ஆகி இருக்கா..??

நாம வேணா 20,000 கமெண்ட்ஸ் வாங்கிய
பன்னிகுட்டி வாங்கன்னு ஆளாளுக்கு
அவங்க பிளாக்ல ஒரு பதிவு போட்டுடலாம்

அப்புறம் அந்த பதிவை பன்னிகுட்டி
நீக்கிட்டாருன்னு பீதியை கிளப்பிடலாம்..

வருங்கால பிளாக் சமுதாயம் நம்ம பதிவை
சாட்சியா வெச்சிட்டு தலையை பிச்சிக்கட்டும்..!!
என்ன நான் சொல்றது..?//////

ஆஹா, தல ஸ்ட்ரெய்ட்டா திஹார்ல இருந்து வரீங்களா?

Anonymous said...

Hello sir ungaluku vote panrathu epdi ....

வெங்கட் said...

@ கும்மி.,

// இந்த மாதிரி ஐடியாவெல்லாம் உங்கள
விட்டா வேற யாருக்கு வரும்? //

ஹி., ஹி., ஹி..

எல்லாம் ஒரு Shortcut- தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Geethu said...
Hello sir ungaluku vote panrathu epdi ....////

tamilmanam.net, indli ரெண்டுலேயும் அக்கவுன்ட் கிரியேட் பண்ணிக்குங்க, அப்பூறம் பதிவுக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் ஓட்டுப் பட்டைல கிளிக் பண்ணூங்க!

கும்மி said...

//எல்லாம் ஒரு Shortcut- தான்..//

அந்த short cut -அ உங்க ப்ளாக்லையே செயல்படுத்திருவோம். ஒரு நாளைக்கு மட்டுமே கமென்ட் மாடரஷன் எடுங்க. மத்ததெல்லாம் VKS, VAS, டெர்ரர் கும்மி பாத்துக்குவாங்க.

Anonymous said...

////Geethu said...
Hello sir ungaluku vote panrathu epdi ....////

tamilmanam.net, indli ரெண்டுலேயும் அக்கவுன்ட் கிரியேட் பண்ணிக்குங்க, அப்பூறம் பதிவுக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் ஓட்டுப் பட்டைல கிளிக் பண்ணூங்க!

Athu enga sir iruku ????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கும்மி said...
//எல்லாம் ஒரு Shortcut- தான்..//

அந்த short cut -அ உங்க ப்ளாக்லையே செயல்படுத்திருவோம். ஒரு நாளைக்கு மட்டுமே கமென்ட் மாடரஷன் எடுங்க. மத்ததெல்லாம் VKS, VAS, டெர்ரர் கும்மி பாத்துக்குவாங்க./////

இதை நானும் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!

அருண் பிரசாத் said...

100

Anonymous said...

100

அருண் பிரசாத் said...

ஐ வடை

வெங்கட் said...

@ கும்மி.,

// அந்த short cut -அ உங்க ப்ளாக்லையே
செயல்படுத்திருவோம். ஒரு நாளைக்கு
மட்டுமே கமென்ட் மாடரஷன் எடுங்க.
மத்ததெல்லாம் VKS, VAS, டெர்ரர்
கும்மி பாத்துக்குவாங்க. //

ஐடியா குடுத்தா தப்புங்களா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Geethu said...
////Geethu said...
Hello sir ungaluku vote panrathu epdi ....////

tamilmanam.net, indli ரெண்டுலேயும் அக்கவுன்ட் கிரியேட் பண்ணிக்குங்க, அப்பூறம் பதிவுக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் ஓட்டுப் பட்டைல கிளிக் பண்ணூங்க!

Athu enga sir iruku ????????/////

ப்ளாக்குல, டைட்டிலுக்கு மேலே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்கு, கமென்ட்டிற்கு மேலே இண்ட்லி ஓட்டுப்பட்டை இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
100/////

ங்கொய்யாலே, இவ்வளவு நேரம் எங்கல இருந்த?

கும்மி said...

//ஐடியா குடுத்தா தப்புங்களா..?//

உங்க ப்ளாக் திரும்ப Top 20 ல வர வேணாமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அடேங்கப்பா?

அருண் பிரசாத் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
100/////

ங்கொய்யாலே, இவ்வளவு நேரம் எங்கல இருந்த?//
இப்போ தாம்லே வந்தே... வந்தவுடனே வடை இருந்துச்சு எடுட்த்ஹுட்டேன்....

சரி என்ன நடக்குது இங்க????

மொக்கராசா said...

//ப்ளாக்குல, டைட்டிலுக்கு மேலே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்கு, கமென்ட்டிற்கு மேலே இண்ட்லி ஓட்டுப்பட்டை இருக்கு!

உங்களுக்குள் மிக சிறந்த ஆசிரியர் திறமை ஒளிந்துள்ளது,
அல்ஜிபிரா வை விளக்குவது போல் என்ன பொறுமை, என்ன திறமை

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////karthikkumar said...
கமென்ட்டுகள் போட்டு சாதனை நிகழ்த்த ஆதரவு தந்த மற்ற நண்பர்கள்
தினேஷ்குமார், வினு, வைகை, ராஜகோபால்,
VAS &VKS குழுமம்
மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்து இணைந்திருப்போம் நண்பர்களே.....!///
நான் இதுல எதுல இருக்கேன்?////

யோவ் நீய்யி போரம்ல இல்லியா?///

அதுல எப்படி ஜாயின் பண்றது விளக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////karthikkumar said...
கமென்ட்டுகள் போட்டு சாதனை நிகழ்த்த ஆதரவு தந்த மற்ற நண்பர்கள்
தினேஷ்குமார், வினு, வைகை, ராஜகோபால்,
VAS &VKS குழுமம்
மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்ந்து இணைந்திருப்போம் நண்பர்களே.....!///
நான் இதுல எதுல இருக்கேன்?////

யோவ் நீய்யி போரம்ல இல்லியா?///

அதுல எப்படி ஜாயின் பண்றது விளக்கவும்.///

யோவ் அது என்ன ஆர்மியா போயி ஜாயின் பண்ணப் போறே?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
This comment has been removed by the author.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ pannikutti

//வெறும் கோடு கோடாத்தான் இருக்கு? ஓ அதுதான் அந்த 10 வரிகளா? //

இது ரொம்ப கொடுமையா இருக்கே. நானும்தான் ஒரு பதிவு போட்டேன். மொத்தமா 30 கமெண்ட் கூட வரல!. மீ பாவம்!

karthikkumar said...

http://terrorkummi.blogspot.com///
இதுல FOLLOWER ஆயிட்டேன் வேற எனன் பண்ண அது போக IM IN VKS

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//ப்ளாக்குல, டைட்டிலுக்கு மேலே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்கு, கமென்ட்டிற்கு மேலே இண்ட்லி ஓட்டுப்பட்டை இருக்கு!

உங்களுக்குள் மிக சிறந்த ஆசிரியர் திறமை ஒளிந்துள்ளது,
அல்ஜிபிரா வை விளக்குவது போல் என்ன பொறுமை, என்ன திறமை/////

யோவ் நீ கில்லாடிக்கிக் கில்லாடியா.. என்னமா மோப்பம் புடிக்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
http://terrorkummi.blogspot.com///
இதுல FOLLOWER ஆயிட்டேன் வேற எனன் பண்ண அது போக IM IN VKS////

நீ அங்கே ஒரு ரிக்வெஸ்ட் வேணா கொடுத்துபபாரு, ஆனா அட்மிசன் முடிஞ்சிரிச்சுன்னு நெனக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ pannikutti

//வெறும் கோடு கோடாத்தான் இருக்கு? ஓ அதுதான் அந்த 10 வரிகளா? //

இது ரொம்ப கொடுமையா இருக்கே. நானும்தான் ஒரு பதிவு போட்டேன். மொத்தமா 30 கமெண்ட் கூட வரல!. மீ பாவம்!//////

என்ன பண்றது.....!!!!
:(

மொக்கராசா said...

//இது ரொம்ப கொடுமையா இருக்கே. நானும்தான் ஒரு பதிவு போட்டேன். மொத்தமா 30 கமெண்ட் கூட வரல!. மீ பாவம்! //

நீங்க பரவயில்லை நான் ஒரு பதிவு போட்டேன், மொத்தம் 2 கமெண்ட் அதுல ஒன்னு என் கமெண்ட்

உனக்கும் கீழ் உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////T.V.ராதாகிருஷ்ணன் said...
அடேங்கப்பா?////

ஹி..ஹி...
நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//இது ரொம்ப கொடுமையா இருக்கே. நானும்தான் ஒரு பதிவு போட்டேன். மொத்தமா 30 கமெண்ட் கூட வரல!. மீ பாவம்! //

நீங்க பரவயில்லை நான் ஒரு பதிவு போட்டேன், மொத்தம் 2 கமெண்ட் அதுல ஒன்னு என் கமெண்ட்

உனக்கும் கீழ் உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு/////

எங்களுக்கு சொல்லி அனுப்பலாம்ல?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////karthikkumar said...
http://terrorkummi.blogspot.com///
இதுல FOLLOWER ஆயிட்டேன் வேற எனன் பண்ண அது போக IM IN VKS////

நீ அங்கே ஒரு ரிக்வெஸ்ட் வேணா கொடுத்துபபாரு, ஆனா அட்மிசன் முடிஞ்சிரிச்சுன்னு நெனக்கிறேன்///

தங்கள் அலுவல்களையெல்லாம் விட்டுவிட்டு எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெங்கட் said...
@ கும்மி.,

// அந்த short cut -அ உங்க ப்ளாக்லையே
செயல்படுத்திருவோம். ஒரு நாளைக்கு
மட்டுமே கமென்ட் மாடரஷன் எடுங்க.
மத்ததெல்லாம் VKS, VAS, டெர்ரர்
கும்மி பாத்துக்குவாங்க. //

ஐடியா குடுத்தா தப்புங்களா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////

ம்ம்ம்னு ஒரு வார்த்த சொல்லுங்க, கொடியேத்திடுவோம்!

மொக்கராசா said...

//நீங்க பரவயில்லை நான் ஒரு பதிவு போட்டேன், மொத்தம் 2 கமெண்ட் அதுல ஒன்னு என் கமெண்ட்

உனக்கும் கீழ் உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு

எங்களுக்கு சொல்லி அனுப்பலாம்ல?///

ஆமாங்க வடை வாங்க கூட ஆளில்லாம் நான் கடைய நடத்துறதுக்கு நான் படுர பாடு இருக்கே......

வெட்டிப்பேச்சு said...

சாதிச்சே ஆகனும்னு விடாப்பிடியா நிக்கரீங்க...

ம்ம்ம்..

வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெட்டிப்பேச்சு said...
சாதிச்சே ஆகனும்னு விடாப்பிடியா நிக்கரீங்க...

ம்ம்ம்..

வாழ்த்துக்கள்.////

நன்றி சார்!

வெட்டிப்பேச்சு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 41
/////Mohamed Faaique said...
பண்ணிதான் கூட்டமா வரும்'பாங்க... பண்ணி குட்டி'க்கு comments'சும் கூட்டமா வந்தா போடறாங்க... நடத்துங்க....நடத்துங்க.../////

பின்னே, சிங்கிளா சிங்கமே வந்தாலும் வெரட்டுவம்ல?//

பின்ரீங்க சாமி..

இம்சைஅரசன் பாபு.. said...

அட பாவி எப்போ போட்ட ஒரு மை அனுப்ப கூடாத ......சரி ..........1300 க்கும் reply போடா சொன்னேனே போட்டியா பன்னி

logu.. said...

Ada ngoyyala..

Ellame morattu payapullaingala irukkuthungaleyy...

oru velai ellam oru kuruttu thairiyathula suthuthungalo?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடடா நான் மிஸ் பன்ணிட்டேனே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வைகுண்ட ஏகாதசி அன்று மறுபடி ஒரு திருவிழா நடத்தவும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காவலன் உலகம் முழுக்க நகம் கடித்து எதிர்பார்க்கப்படும் சைன்ஸ் பிக்சர்

Speed Master said...

கவுண்டமணி: ச்செச்சா ச்செச்சா.போன எடுத்த நச்சு நச்சுனுன்ங்கரங்க
ஏதோ 'காவலன்' ட்ரைலராம் ?
விஜய் ப்பேனாலயே பாக்காமுடியலயாம் என்ன பாக்க சொல்ரங்க
அட இதுகூட பரவயில்லை
அன விஜய் படத்துல என்ன நடிக்க சொல்ரங்க
நான் என்ன அவன மாதிரி கோமாளியா இல்ல கொரங்கு வாயனா?
ஒரே குஸ்சடமப்பா
விஜய்: ஹா ஹா போன் ஒயர் பின்சு ஒரு வாரம் ஆகுது
கவுண்டமணி: டேய் டப்பா தலையா இது செல் போனுடாhttp://speedsays.blogspot.com/2010/12/blog-post_824.html

அன்பரசன் said...

ரெக்கார்டுக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

அருமை! அருமை!

அந்நியன் 2 said...

நமக்கு பத்து கமெண்ட் எழுதறதுக்கே..... நாம் இருபது தளம் ஏறி இறங்கி மாங்கு.. மாங்குன்னு கதை சொல்லவேண்டியதாய் இருக்கு,கடைசியில் எனது தளத்திற்கோ....கமெண்ட்ஸ் கிடைப்பது மூனோ.. நாலோதான்,கும்மி குருப்பும்,உங்கள் குருப்பும் கருத்திடல், இட்றதைப் பார்த்தால் பேசாமல் நீங்களே இன்ட்லி,தமிழ் மனம் தளத்தை கைப்பற்றி விடவேண்டியதுதானே ?
வாழ்த்துக்கள்

NIZAMUDEEN said...

136
உண்மையில் கலக்கல்.

NIZAMUDEEN said...

137
//இன்ட்லி,தமிழ் மனம் தளத்தை கைப்பற்றி விடவேண்டியதுதானே ?//

கிழிஞ்சது கி.கிரி!

Chitra said...

வாழ்த்துக்கள்! :-))))

சி.பி.செந்தில்குமார் said...

செம கலக்கு கல்க்கீட்டீங்க வாழ்த்துக்கள்

சிவகுமார் said...

இந்த முட்டாள் தம்பி! வலைச்சரத்தில் என் குப்பைகளை முடிந்தவரை அழித்துவிட்டேன் இந்த முட்டாள் தம்பி!! நாளை வந்து மீதியையும் அழித்து விடுகிறேன். இம்சையை பொறுத்தருள்க!

THOPPITHOPPI said...

//அடேங்கப்பா? //

ஹஹாஹா

r.v.saravanan said...

வாழ்த்துக்கள்

பட்டாபட்டி.... said...

@பன்னி


// இந்த முட்டாள் தம்பி! வலைச்சரத்தில் என் குப்பைகளை முடிந்தவரை அழித்துவிட்டேன் இந்த முட்டாள் தம்பி!! நாளை வந்து மீதியையும் அழித்து விடுகிறேன். இம்சையை பொறுத்தருள்க!
//


யாருய்யா இந்த பீஸ்..இங்க வந்து, சம்பந்தா சம்பந்தமில்லாம, கிறுக்கிட்டி இருக்கு...

என்ன பிரச்சனையாம்?...

( சே.. தக்காளி.. ஒழுக்கமா படிச்சாலே, நாலு தடவையாவது படிக்கனும் உன் பதிவ.. இதுல இந்த மாறி பீஸு, கோட் வேர்ட் மாறி கமென்ஸ் போட்டா, தலை சுத்துது சாமியோவ்..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
@பன்னி


// இந்த முட்டாள் தம்பி! வலைச்சரத்தில் என் குப்பைகளை முடிந்தவரை அழித்துவிட்டேன் இந்த முட்டாள் தம்பி!! நாளை வந்து மீதியையும் அழித்து விடுகிறேன். இம்சையை பொறுத்தருள்க!
//


யாருய்யா இந்த பீஸ்..இங்க வந்து, சம்பந்தா சம்பந்தமில்லாம, கிறுக்கிட்டி இருக்கு...

என்ன பிரச்சனையாம்?...

( சே.. தக்காளி.. ஒழுக்கமா படிச்சாலே, நாலு தடவையாவது படிக்கனும் உன் பதிவ.. இதுல இந்த மாறி பீஸு, கோட் வேர்ட் மாறி கமென்ஸ் போட்டா, தலை சுத்துது சாமியோவ்..)/////

அது ஒண்ணுமில்லீங்கொ, வலைச்சரத்துல கமென்ட்டு போதும்னு நிர்வாகமே சொல்லி கமென்ட்ச நிறுத்தி வெச்சிருந்தொம், அதுக்கப்பறம் அங்க சாரு போயீ, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு தானே 500 கம்னெட்டுக்கு மேல போட்டுட்டாரு...... அதான்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!