Thursday, December 9, 2010

அமெரிக்காவில் இருந்து எனக்கு வரும் மெயில்கள்....!ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாரின்ல (அமெரிக்காவுல) இருந்து ஒருத்தரு ஈமெயிலு அனுப்பி இருந்தாருங்க. நமக்கெல்லாம் பாரின்ல இருந்து மெயில் வருதே என்னமோ ஏதோன்னு அவசரம் அவசரமா தொறந்து படிச்சா....அது அவரு என்னமோ மருந்து விக்கிறாராம் உங்களுக்கு வேணுமான்னு கேட்டிருந்தாருங்க. அது என்ன மருந்துன்னா கேக்குறீங்க, அட ஏங்க, நீங்க வேற,  தலவலி மருந்தா இருந்தா பரவால்லியே அது என்னமோ வயாகராவாம், எனக்குன்னு பெசல் ஆஃபராம். அதுக்குத் தபால் செலவு வேற தள்ளுபடியாம்.. எது எதுக்கு தள்ளுபடி கொடுக்குறானுங்க, பாத்தீங்களா?

நான் வேற பொறுப்பா, சாரி சார், இந்த மருந்து எனக்கு தேவையில்ல, எங்க ஊருலேயே இது சீப்பா கெடைக்குது, வேற யாராவது தேவைப்படுறவங்களுக்கு கொடுங்கன்னு ரிப்ளை போட்டேன். அன்னிக்குப் புடிச்சதுங்க கெரகம், ரெண்டு வருசமா, டெய்லி அந்த ஆளு எனக்கு மெயில் பண்றாருங்க. அந்த மருந்தே வாங்கித்தான் ஆகனும்னு அடம் புடிக்கிறாருங்க. நானும் என்னென்னமோ பண்ணிப் பாத்துட்டேங்க, ஆளு மசியற மாதிரி இல்ல. ஸ்பேம்ல போட்டாலும் பேர மாத்தி மாத்தி வர்ராருங்க. வயாகரா வாங்குனாத்தான் விடுவார்னு என் பிரண்டு சொல்றான், அதுனால யாருக்காவது இந்த மருந்து வேணும்னா சொல்லுங்கய்யா.... இவன அப்பிடியே உங்க கூட கோர்த்து விடுறேன்...!

என்னத்தச் சொல்ல?

இதாவது பரவால்லீங்க, இன்னொருத்தன் பண்ற அட்டூழியத்துக்கு. அவனும் அதே ஊருதாம்போல! ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனக்கிறேன், ஒரு நாளு உங்க ப்ரண்ட்ஸ பாக்கனுமான்னு சப்ஜக்டோட ஒரு மெயில் வந்துச்சுங்க. ஓப்பன் பண்ணிப் பாத்தா இந்தப் பன்னாட, உங்க ஏரியாவுல இருக்க பொண்ணுங்க டீடெயில் வேணுமான்னு கேட்டிருந்துச்சுங்க,நானும் அத நம்பி, நம்ம சிரிப்பு போலீசுக்கு வேற உதவியா இருக்குமேன்னு நெனச்சு எங்க ஊரு சென்னைங்க, அங்க உள்ள பொண்ணுங்க டீட்டெயில் மட்டும் அனுப்புங்கன்னு ரிப்ளை பண்ணேன். அப்புறம் அனுப்புனாம் பாருங்க ரிப்ளை, கருமம் கருமம், சே...சே....  எல்லாம் கண்றாவி கண்றாவியா...சே.... அதுவும் சென்னையிலேயாம். இந்தக் கொடுமைய எங்க போயி சொல்ல?

நான் உடனே ரொம்பக் கடுப்பாயி திட்டி மெயில் போட்டேன். ஏண்டா இப்பிடி கேவலமான படமா அனுப்புற? அதுவும் நீ அனுப்புனது சென்னை பொண்ணுங்களே இல்லேடான்னு. ஆனா, அந்த  நாதாரி  அதையெல்லம்  கொஞ்சம் கூடக் கண்டுக்கவே இல்லங்க. அன்னில ஆரம்பிச்சதுங்க,  இன்னிக்கு வரைக்கும் ஒரு நாளு கூட கேப் விடல அந்த ராஸ்கல், தெனம் தெனம் அனுப்பிக்கிட்டே இருக்கான்.  நானும் ஒரு நாளாவது தப்பித் தவறி அவன் நம்ம சிரிப்பு போலீசுக்கு ஏத்த மாதிரி பொண்ணுங்க வெவரம் அனுப்பிடுவானோன்னு டெய்லி செக் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். இன்னும் முடியலங்க.....

இதெல்லாம் பரவால்லை, இன்னொருத்தன் அனுப்புறாம்பாருங்க, அந்தக் கருமத்த பசங்ககிட்ட கூட சொல்லமுடியாதுங்க, அப்பிடி ஒரு கேவலமான மேட்டர, அந்த நாதாரி வேல மெனக்கெட்டு எனக்கு டெய்லி அனுப்புதுங்க. நானும் தெரியாமத்தான் கேக்குறேன், இந்தப் பன்னாடப் பரதேசிங்களுக்கு வேற வேலையே இல்லையா?

இதுல வேற நம்ம பட்டாபட்டி, மங்குனி எல்லோருக்கும் மெயில்லேயே 1000 கோடி, 2000 கோடின்னு  கொடுக்குறானுங்களாம், நமக்கு ஒரு பயபுள்ளையும் அந்த மாதிரி அனுப்ப மாட்டேங்கிறானுகளே. (ஒரு வேள நாம பிரபல பதிவர் இல்லேன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சுடுச்சோ?)  நமக்கு மெயில் அனுப்புற நாதாரிகள்லாம் சொல்லி வெச்சா மாதிரி கோக்குமாக்காவேதான் அனுப்புறானுங்க. இவனுகளால, இப்பல்லாம் பக்கத்துல யாரையும் வெச்சுக்கிட்டு மெயில் ஓப்பன் பண்றதே இல்லீங்க...!

அப்புறம் உங்களுக்கும் யாராவது மெயில்ல 1000 கோடி பணம் கொடுத்தாங்கன்னா (கொடுப்பாங்க......), எனக்கும் கொஞ்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்ணா, உங்க வசதிக்காக கீழ என்னோட பேங்க் டீட்டெயில்ஸ் கொடுத்திருக்கேன், அப்பிடியே பொத்துனாப்பல் ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க, சரியா?

கணக்காளர் பெயர்: பன்னிக்குட்டி ராம்சாமி
கணக்கு எண்: 88888 88888 88888
பாஸ்வெர்ட்: ********
PIN நெ.:****
வங்கி: பேங்க் ஆப் 'ஆப்பு'ரிக்கா, உகாண்டா கிளை

 இந்த டிடி, ட்ரான்ஸ்பர், லொட்டு லொசுக்கு கமிசன்லாம் கழிச்சிட்டே அனுப்பிதொலைங்க.. என்ன தெரியுதா?

அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார்,  பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?

!

216 comments:

1 – 200 of 216   Newer›   Newest»
dineshkumar said...

ஹையா வட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட, வாய்யா வா.....!

Arun Prasath said...

vada poachae

dineshkumar said...

அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார், பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?

கவலை படாதிங்க கவுண்டரே நான் ஹெல்ப் பண்றேன்

dineshkumar said...

இருயா ஒட்டு போட்டுட்டு வர்றேன்

எஸ்.கே said...

ஏதோ என்னால முடிஞ்சது!

http://illvibes-dmv.com/wp-content/uploads/2010/11/OneMillionDollars.jpg

Arun Prasath said...

நானும் அத நம்பி, நம்ம சிரிப்பு போலீசுக்கு வேற உதவியா இருக்குமேன்னு நெனச்சு எங்க ஊரு சென்னைங்க,//

என்னமா ஜொள்ளி இருக்கீங்க...

dineshkumar said...

கணக்காளர் பெயர்: பன்னிக்குட்டி ராம்சாமி
கணக்கு எண்: 88888 88888 88888
பாஸ்வெர்ட்: ********
PIN நெ.:****
வங்கி: பேங்க் ஆப் 'ஆப்பு'ரிக்கா, உகாண்டா கிளை

கவுண்டரே உங்க பேங் கணக்கு ஓபன் ஆகலை சரி செய்யவும் பணம் எடுக்க முடியலையா

பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. பணம் வேணுமா.. நம்ம ராசாகிட்டு கேட்டுப்பாரேன்..

பட்டாபட்டி.... said...

வயாகராவா?.. அட சென்னைக்கு .. அதான்லே..அவருக்கு ....... அனுப்பிவெச்சிருக்கலாமே..!!!!

எஸ்.கே said...

To:

http://im.rediff.com/money/2009/sep/15sensex1.jpg

பட்டாபட்டி.... said...

அப்படி இப்படீனு, பன்னிக்குட்டி படத்தை போட்டுட்டியே ராசா..!!!!

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் நீ இன்னும் பிரபலமாகலை. அதனால கோடிக்கணக்கான மெயில் எல்லாம் உனக்கு வராது. வேணும்னா கோடி வீட்டுல இருக்கிற ஃபிகர்கிட்டேருந்து மெயில் அனுப்ப சொல்லலாம்.

siva said...

mee the first..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ஹி..ஹி.. பணம் வேணுமா.. நம்ம ராசாகிட்டு கேட்டுப்பாரேன்../////

அது ஒரு அல்லக்கைய்யி, பணமெல்லாம் வேற எங்கேயொ இருக்கு....!

dineshkumar said...

guangzhouchina@yahoo.cn
mrshelenesneddon2009@switched.com

+44 870 460 1788/Tel: +44 871 237 0275
eu-onlinepro@hotmail.co.uk

கவுண்டரே சும்மா கிளிக் செய்து ஒரு மெயில் அமைச்சு பாருங்க அப்புறம் என்ன கோடி கொடியா கொட்டும்

நாகராஜசோழன் MA said...

//பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. பணம் வேணுமா.. நம்ம ராசாகிட்டு கேட்டுப்பாரேன்..//

அவரு கிட்டே ரூபாய் நோட்டா இருக்காம். நம்ம பன்னிக்குட்டிக்கு டாலர்ல வேணுமாம்.

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ஹி..ஹி.. பணம் வேணுமா.. நம்ம ராசாகிட்டு கேட்டுப்பாரேன்../////

அது ஒரு அல்லக்கைய்யி, பணமெல்லாம் வேற எங்கேயொ இருக்கு....!//

அது உனக்கு தெரியுமா மாம்ஸ்?

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் நீ இன்னும் பிரபலமாகலை. அதனால கோடிக்கணக்கான மெயில் எல்லாம் உனக்கு வராது. வேணும்னா கோடி வீட்டுல இருக்கிற ஃபிகர்கிட்டேருந்து மெயில் அனுப்ப சொல்லலாம்.

மச்சி நானும் வரட்டா

ganesh said...

பட்டாபட்டி.... said... 12

அப்படி இப்படீனு, பன்னிக்குட்டி படத்தை போட்டுட்டியே ராசா..!!!! ////

வாவ்..படம் நல்லா இருக்கு..வாழ்த்துக்கள் பன்னிகுட்டி சார்)))

வெறும்பய said...

online..

+++ மாலுமி +++ said...

பன்னி, இந்த 1000 கோடி, 2000 கோடி ய வச்சு என்ன பண்றது?

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. பணம் வேணுமா.. நம்ம ராசாகிட்டு கேட்டுப்பாரேன்..//

அவரு கிட்டே ரூபாய் நோட்டா இருக்காம். நம்ம பன்னிக்குட்டிக்கு டாலர்ல வேணுமாம்.

மச்சி டாலர் வேணும்னா அப்புடியே பழனி படிக்கட்டுல ஏறி இறங்க சொல்லு கவுண்டர

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னி சார் உங்களுக்காக புழல் சிறையில் இடம் காலியாக உள்ளது

dineshkumar said...

5000

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் நீ இன்னும் பிரபலமாகலை. அதனால கோடிக்கணக்கான மெயில் எல்லாம் உனக்கு வராது. வேணும்னா கோடி வீட்டுல இருக்கிற ஃபிகர்கிட்டேருந்து மெயில் அனுப்ப சொல்லலாம்./////

அதுக்கு இது பரவால்ல.....!

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்படி இப்படீனு, பன்னிக்குட்டி படத்தை போட்டுட்டியே ராசா..!!!!//

repeatuuuuuuuu

ஜீ... said...

//இதெல்லாம் பரவால்லை, இன்னொருத்தன் அனுப்புறாம்பாருங்க, அந்தக் கருமத்த பசங்ககிட்ட கூட சொல்லமுடியாதுங்க, அப்பிடி ஒரு கேவலமான மேட்டர, அந்த நாதாரி வேல மெனக்கெட்டு எனக்கு டெய்லி அனுப்புதுங்க//
ண்ணே என்னண்ணே அது? :-)

வெறும்பய said...

எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் விருதகிரி நாளைக்கு ரிலீஸ் ஆகுது. அந்த படம் பார்த்தால பல கோடி ரூபாய்க்கு சமம்.

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னி சார் உங்களுக்காக புழல் சிறையில் இடம் காலியாக உள்ளது//

எப்படி சொல்லறீங்க போலிஸ். இப்போ நீங்க அங்கே அடைபட்டு கெடக்கறீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னி சார் உங்களுக்காக புழல் சிறையில் இடம் காலியாக உள்ளது/////

ஆனா உங்க எடம் காலியா இருக்காது, ஏன்னா இப்போ நீங்க போகப் போறீங்கள்ள?

dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னி சார் உங்களுக்காக புழல் சிறையில் இடம் காலியாக உள்ளது

கவுண்டரே எஸ்கேப் லாம் ஆகவேண்டாம் இப்ப களிலாம் போடுறதில்லயாம் துணிஞ்சு போங்க பாத்துக்கலாம் அப்ப தான பிரபலம் ஆவீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்...//

அப்டின்னா உனக்கு யோகம் இருக்குது . போய் ஜோதியோட பாரு

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் விருதகிரி நாளைக்கு ரிலீஸ் ஆகுது. அந்த படம் பார்த்தால பல கோடி ரூபாய்க்கு சமம்.

//

எந்த கோடி தெருக்கோடியா...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்...//

மச்சி அதை அப்படியே போலிஸ்க்கு ஃபார்வேட் பண்ணிடு.

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்...//

அப்டின்னா உனக்கு யோகம் இருக்குது . போய் ஜோதியோட பாரு

//

விருத்தகிரி படத்துக்கு கவிதா வரதா சொல்ற.. அதனால ஜோதியோட காவலன் படத்துக்கு போறேன்...

நாகராஜசோழன் MA said...

//dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னி சார் உங்களுக்காக புழல் சிறையில் இடம் காலியாக உள்ளது

கவுண்டரே எஸ்கேப் லாம் ஆகவேண்டாம் இப்ப களிலாம் போடுறதில்லயாம் துணிஞ்சு போங்க பாத்துக்கலாம் அப்ப தான பிரபலம் ஆவீங்க//

என்ன மச்சி முன் அனுபவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்.../////

அது சிப்பு போலீசு அனுப்புனதுதான், சைபர் கிரைம் போலீசுல கம்ப்ளைன் பண்ணு!

வைகை said...

வந்த மெய்ல பார்வேர்ட் பண்ணுனா உதவி பண்றத பரிசீலன பண்றோம்!!!

+++ மாலுமி +++ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் விருதகிரி நாளைக்கு ரிலீஸ் ஆகுது. அந்த படம் பார்த்தால பல கோடி ரூபாய்க்கு சமம்.
--------------------

யாருக்கு hospital கா?

ஜீ... said...

எனக்கு ரெண்டு 'ஆன்டி'ங்க மைல் அனுப்பிறாங்க! ரெண்டு வருஷமா! முடியல! :-)

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்...//

அப்டின்னா உனக்கு யோகம் இருக்குது . போய் ஜோதியோட பாரு

//

விருத்தகிரி படத்துக்கு கவிதா வரதா சொல்ற.. அதனால ஜோதியோட காவலன் படத்துக்கு போறேன்...//

மச்சி இதயெல்லாம் போலிஸ்கிட்டே சொல்லாதே. அவரே பாவம் சேலம் டாக்டரை பார்க்க போறார்.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்...//

மச்சி அதை அப்படியே போலிஸ்க்கு ஃபார்வேட் பண்ணிடு.

.//

அனுப்பினதே போலீசு தான்.. எப்படியாவது மூணு டிக்கட் பிரீயாவாது வாங்கிக்குங்க.. இது வரைக்கும் ஒரு டிக்கட் கூட விக்கலன்னு சொல்லி தான் வந்திச்சு...

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

வந்த மெய்ல பார்வேர்ட் பண்ணுனா உதவி பண்றத பரிசீலன பண்றோம்!!!//

என்ன உதவி? என்ன பரிசீலனை?

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//dineshkumar said...

கவுண்டரே எஸ்கேப் லாம் ஆகவேண்டாம் இப்ப களிலாம் போடுறதில்லயாம் துணிஞ்சு போங்க பாத்துக்கலாம் அப்ப தான பிரபலம் ஆவீங்க//

என்ன மச்சி முன் அனுபவமா?

சும்மா ஒரு ரெண்டு மாசம் டூர் போனேன் மச்சி அவ்வளவுதான்

எஸ்.கே said...

இந்தாங்க நீங்க கேட்ட மயில்

http://www.newenglandfineliving.com/peacock_tony_hill.jpg

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
//இதெல்லாம் பரவால்லை, இன்னொருத்தன் அனுப்புறாம்பாருங்க, அந்தக் கருமத்த பசங்ககிட்ட கூட சொல்லமுடியாதுங்க, அப்பிடி ஒரு கேவலமான மேட்டர, அந்த நாதாரி வேல மெனக்கெட்டு எனக்கு டெய்லி அனுப்புதுங்க//
ண்ணே என்னண்ணே அது? :-)////

999 டாலர் கட்டுனா, அதப் பத்தி அடுத்த பதிவு போடப்படும்!

வெறும்பய said...

50

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

அனுப்பினதே போலீசு தான்.. எப்படியாவது மூணு டிக்கட் பிரீயாவாது வாங்கிக்குங்க.. இது வரைக்கும் ஒரு டிக்கட் கூட விக்கலன்னு சொல்லி தான் வந்திச்சு...//

இந்த பொழப்புக்கு போலிஸ்------------------!!!

வெறும்பய said...

வடை எனக்கே...

வைகை said...

விருத்தகிரி படத்துக்கு கவிதா வரதா சொல்ற.. அதனால ஜோதியோட காவலன் படத்துக்கு போறேன்...//

மச்சி இதயெல்லாம் போலிஸ்கிட்டே சொல்லாதே. அவரே பாவம் சேலம் டாக்டரை பார்க்க போறார்./////////

நாப்பது வயசுக்கப்பறம் அங்க போயி என்ன பண்றது?!!!

நாகராஜசோழன் MA said...

// வெறும்பய said...

வடை எனக்கே...//

போய்யா, போ!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

எனக்கும் ஒரு மெயில் வந்திச்சு.. விருத்தகிரி படத்துக்கு ப்ரீயா டிக்கட் குடுக்குரான்கலாம்...//

அப்டின்னா உனக்கு யோகம் இருக்குது . போய் ஜோதியோட பாரு

//

விருத்தகிரி படத்துக்கு கவிதா வரதா சொல்ற.. அதனால ஜோதியோட காவலன் படத்துக்கு போறேன்...//

மச்சி இதயெல்லாம் போலிஸ்கிட்டே சொல்லாதே. அவரே பாவம் சேலம் டாக்டரை பார்க்க போறார்.//////////

என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?

நாகராஜசோழன் MA said...

// வைகை said...

விருத்தகிரி படத்துக்கு கவிதா வரதா சொல்ற.. அதனால ஜோதியோட காவலன் படத்துக்கு போறேன்...//

மச்சி இதயெல்லாம் போலிஸ்கிட்டே சொல்லாதே. அவரே பாவம் சேலம் டாக்டரை பார்க்க போறார்./////////

நாப்பது வயசுக்கப்பறம் அங்க போயி என்ன பண்றது?!!!//

ஏதாவது பண்ணமுடியுமானு பார்க்கத்தான்.

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

அனுப்பினதே போலீசு தான்.. எப்படியாவது மூணு டிக்கட் பிரீயாவாது வாங்கிக்குங்க.. இது வரைக்கும் ஒரு டிக்கட் கூட விக்கலன்னு சொல்லி தான் வந்திச்சு...//

இந்த பொழப்புக்கு போலிஸ்------------------!!!

//

சொல்றத முழுசா சொல்லணும்..

இந்த பொழப்புக்கு .. நாண்டு கிட்டு சாகலாமுன்னு தானே செல்ல வந்தீங்க.. இல்ல வேறஏதாவதா...

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி இதயெல்லாம் போலிஸ்கிட்டே சொல்லாதே. அவரே பாவம் சேலம் டாக்டரை பார்க்க போறார்.//////////

என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க.

சௌந்தர் said...

அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார், பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?////

வரும் வரும் பாபு பாங்கு id சொல்றேன் அதில் இருந்து எடுத்துகோங்கோ

வைகை said...

வந்த மெய்ல பார்வேர்ட் பண்ணுனா உதவி பண்றத பரிசீலன பண்றோம்!!!//

என்ன உதவி? என்ன பரிசீலனை?//////////

ராம்சாமி அண்ணனுக்கு ஹெலுப்பு வேணுமாம், அதான் அந்த குஜாலான மெய்ல பார்வேர்ட் பண்ண சொல்றேன்

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

சொல்றத முழுசா சொல்லணும்..

இந்த பொழப்புக்கு .. நாண்டு கிட்டு சாகலாமுன்னு தானே செல்ல வந்தீங்க.. இல்ல வேறஏதாவதா...//

கரெக்ட் தான் மச்சி. எதுக்கு பப்ளிக்ல சொல்லறதுனு பார்த்தேன்.

வைகை said...

என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
வந்த மெய்ல பார்வேர்ட் பண்ணுனா உதவி பண்றத பரிசீலன பண்றோம்!!!//

என்ன உதவி? என்ன பரிசீலனை?//////////

ராம்சாமி அண்ணனுக்கு ஹெலுப்பு வேணுமாம், அதான் அந்த குஜாலான மெய்ல பார்வேர்ட் பண்ண சொல்றேன்/////

யப்பா சாமி, அது குஜால் மெயிலு இல்லப்பா கருமாண்டிங்க மெயிலு....!

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

வந்த மெய்ல பார்வேர்ட் பண்ணுனா உதவி பண்றத பரிசீலன பண்றோம்!!!//

என்ன உதவி? என்ன பரிசீலனை?//////////

ராம்சாமி அண்ணனுக்கு ஹெலுப்பு வேணுமாம், அதான் அந்த குஜாலான மெய்ல பார்வேர்ட் பண்ண சொல்றேன்//

அது தான் 99 டாலர் அனுப்புனா பதிவே போடுறாராம்.

சௌந்தர் said...

பாஸ்வேர்ட் சரி இல்லை வேற கொடுங்க

நாகராஜசோழன் MA said...

// வைகை said...

என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!//

அப்போ யாரும் கொடுக்க மாட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!/////

அடங்கொன்னியா.. டோட்டல் டேமேஜ்....!

வைகை said...

ராம்சாமி அண்ணனுக்கு ஹெலுப்பு வேணுமாம், அதான் அந்த குஜாலான மெய்ல பார்வேர்ட் பண்ண சொல்றேன்/////

யப்பா சாமி, அது குஜால் மெயிலு இல்லப்பா கருமாண்டிங்க மெயிலு....!///////////

அப்பிடியா?!!! அப்ப நீங்க யாரு?!!!

நாகராஜசோழன் MA said...

//சௌந்தர் said...

பாஸ்வேர்ட் சரி இல்லை வேற கொடுங்க//

....... இந்த பாஸ்வேர்ட் யூஸ் பண்ணுங்க சௌந்தர்.

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!/////

அடங்கொன்னியா.. டோட்டல் டேமேஜ்....!//

விடு மாம்ஸ். இது ஒண்ணும் அவருக்கு புதுசு இல்லயே??

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
வந்த மெய்ல பார்வேர்ட் பண்ணுனா உதவி பண்றத பரிசீலன பண்றோம்!!!//

என்ன உதவி? என்ன பரிசீலனை?//////////

ராம்சாமி அண்ணனுக்கு ஹெலுப்பு வேணுமாம், அதான் அந்த குஜாலான மெய்ல பார்வேர்ட் பண்ண சொல்றேன்/////

யப்பா சாமி, அது குஜால் மெயிலு இல்லப்பா கருமாண்டிங்க மெயிலு....!

கர்மான்டியோ வரும்பான்டியோ மச்சி கேக்குராப்புள்ள கவுண்டரே அனுப்ப வேண்டியதுதானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!///

என் கல்யாண பத்திரிக்கையோட வந்து உங்களை கவனிச்சிக்கிறேன். கல்யாணத்தன்னிக்கு வந்து எவனாவது ஓசி சரக்கு கேட்டு தலைய சொரிவீங்கள்ள. அப்பா இருக்குடி..

வைகை said...

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!/////

அடங்கொன்னியா.. டோட்டல் டேமேஜ்....!//////////

விடுங்க பாஸ்! இதெல்லாம் அண்ணனுக்கு புதுசா!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
ராம்சாமி அண்ணனுக்கு ஹெலுப்பு வேணுமாம், அதான் அந்த குஜாலான மெய்ல பார்வேர்ட் பண்ண சொல்றேன்/////

யப்பா சாமி, அது குஜால் மெயிலு இல்லப்பா கருமாண்டிங்க மெயிலு....!///////////

அப்பிடியா?!!! அப்ப நீங்க யாரு?!!!///////

அய்யய்யோ நான் கருமாண்டி இல்ல...!1!

dineshkumar said...

568

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
75

என்ன போலீஸ் வடைய தேடுரீகளா

வைகை said...

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!///

என் கல்யாண பத்திரிக்கையோட வந்து உங்களை கவனிச்சிக்கிறேன். கல்யாணத்தன்னிக்கு வந்து எவனாவது ஓசி சரக்கு கேட்டு தலைய சொரிவீங்கள்ள. அப்பா இருக்குடி../////////////

ஒங்களுக்கு குறும்பு!!

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!///

என் கல்யாண பத்திரிக்கையோட வந்து உங்களை கவனிச்சிக்கிறேன். கல்யாணத்தன்னிக்கு வந்து எவனாவது ஓசி சரக்கு கேட்டு தலைய சொரிவீங்கள்ள. அப்பா இருக்குடி..//

விருதகிரி நூறு நாள் ஓடும்னு சொல்லுங்க ஒத்துக்கிறோம். ஆனா இதெல்லாம் நடக்கும்னு சொன்னா பொறந்த கொழந்தை கூட நம்பாது.

ஒங்களுக்கு குறும்பு!!//

இல்லை அக்குறும்பு.

வைகை said...

யப்பா சாமி, அது குஜால் மெயிலு இல்லப்பா கருமாண்டிங்க மெயிலு....!

கர்மான்டியோ வரும்பான்டியோ மச்சி கேக்குராப்புள்ள கவுண்டரே அனுப்ப வேண்டியதுதானே///////////

தலைவர் தினேஷ் வாழ்க!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

என்னது சிரிப்பு போலீசு சேலம் டாகுடர பாக்க போறாரா? சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சோ?//

சத்தம் போட்டு சொல்லாதே மாம்ஸ். அப்புறம் யாரும் அவருக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்க//////////

இப்பனாப்ள கொடுக்க ஆள் இருக்கா?!!///

என் கல்யாண பத்திரிக்கையோட வந்து உங்களை கவனிச்சிக்கிறேன். கல்யாணத்தன்னிக்கு வந்து எவனாவது ஓசி சரக்கு கேட்டு தலைய சொரிவீங்கள்ள. அப்பா இருக்குடி..//

விருதகிரி நூறு நாள் ஓடும்னு சொல்லுங்க ஒத்துக்கிறோம். ஆனா இதெல்லாம் நடக்கும்னு சொன்னா பொறந்த கொழந்தை கூட நம்பாது.////

OK Thanks. என்னை விட எனக்கு எங்க தலைவர் படம்தான் முக்கியம்(avvvvvvvvvvvvvvvv)

வைகை said...

dineshkumar said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
75

என்ன போலீஸ் வடைய தேடுரீகளா/////////

அவரு வயச சொல்றாராம்!!

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

விருதகிரி நூறு நாள் ஓடும்னு சொல்லுங்க ஒத்துக்கிறோம். ஆனா இதெல்லாம் நடக்கும்னு சொன்னா பொறந்த கொழந்தை கூட நம்பாது.

மச்சி ஆமாம் போலீசுக்குதான் 54 வயசு ஆகுதே என்ன பண்ணப்போராரோ

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 26
25//////

மறுபடி போய் முதல் இருந்து படி

வெறும்பய said...

விருத்த கிரி 299 நாள் ஓடும்.. tired ஆகும் பொது திரும்பி வரும்...

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

OK Thanks. என்னை விட எனக்கு எங்க தலைவர் படம்தான் முக்கியம்(avvvvvvvvvvvvvvvv)//

அடக்கடவுளே, போலீஸை திரும்பவும் ஏர்வாடிக்கு கூட்டீட்டு போகணும் போலிருக்கே.

வைகை said...

விருதகிரி நூறு நாள் ஓடும்னு சொல்லுங்க ஒத்துக்கிறோம். ஆனா இதெல்லாம் நடக்கும்னு சொன்னா பொறந்த கொழந்தை கூட நம்பாது.////

OK Thanks. என்னை விட எனக்கு எங்க தலைவர் படம்தான் முக்கியம்(avvvvvvvvvvvvvvvv)//////////

நடக்காதுன்னு தெரிஞ்சவுட்டு போலிஸ் தொப்பி கவுந்துருச்சு!!

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

விருத்த கிரி 299 நாள் ஓடும்.. tired ஆகும் பொது திரும்பி வரும்...//

இல்லை மச்சி அது 299 அடி மட்டும் தான் ஓடும். அப்புறம் திரும்பிடும்.

dineshkumar said...

சௌந்தர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 26
25//////

மறுபடி போய் முதல் இருந்து படி

பாவம் பாஸ் விட்ருங்க வயசான காலம் வேற போலிசுக்கு

வெறும்பய said...

dineshkumar said...

மச்சி ஆமாம் போலீசுக்குதான் 54 வயசு ஆகுதே என்ன பண்ணப்போராரோ

//

கடுப்புகள கிளப்ப கூடாது.. எதுக்குயா 4 வயசு குறைச்சு சொல்றீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
விருத்த கிரி 299 நாள் ஓடும்.. tired ஆகும் பொது திரும்பி வரும்...////

tired ஆகலேன்னா?

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

விருதகிரி நூறு நாள் ஓடும்னு சொல்லுங்க ஒத்துக்கிறோம். ஆனா இதெல்லாம் நடக்கும்னு சொன்னா பொறந்த கொழந்தை கூட நம்பாது.////

OK Thanks. என்னை விட எனக்கு எங்க தலைவர் படம்தான் முக்கியம்(avvvvvvvvvvvvvvvv)//////////

நடக்காதுன்னு தெரிஞ்சவுட்டு போலிஸ் தொப்பி கவுந்துருச்சு!!//

ஐ தொப்பி!! தொப்பி!!!

வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

விருத்த கிரி 299 நாள் ஓடும்.. tired ஆகும் பொது திரும்பி வரும்...//

இல்லை மச்சி அது 299 அடி மட்டும் தான் ஓடும். அப்புறம் திரும்பிடும்.

//

ஆமா ஆமா வயசாகிப்போசில்லையா...

நாகராஜசோழன் MA said...

// dineshkumar said...

சௌந்தர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 26
25//////

மறுபடி போய் முதல் இருந்து படி

பாவம் பாஸ் விட்ருங்க வயசான காலம் வேற போலிசுக்கு//

அது முதியோர் கல்வி மச்சி!

சௌந்தர் said...

பட்டாபட்டி.... said... 9
ஹி..ஹி.. பணம் வேணுமா.. நம்ம ராசாகிட்டு கேட்டுப்பாரேன்.////

நேத்து தான் அவர் கிட்ட வாங்கிட்டாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

விருத்த கிரி 299 நாள் ஓடும்.. tired ஆகும் பொது திரும்பி வரும்...//

இல்லை மச்சி அது 299 அடி மட்டும் தான் ஓடும். அப்புறம் திரும்பிடும்.//////

அது கால வெச்சி ஓடுமா, இல்ல கைய வெச்சி ஓடுமா?

நாகராஜசோழன் MA said...

// வெறும்பய said...

dineshkumar said...

மச்சி ஆமாம் போலீசுக்குதான் 54 வயசு ஆகுதே என்ன பண்ணப்போராரோ

//

கடுப்புகள கிளப்ப கூடாது.. எதுக்குயா 4 வயசு குறைச்சு சொல்றீங்க...//
4 வயசு இல்ல 6 வயசு. இப்போ அவருக்கு 60.

நாகராஜசோழன் MA said...

100

நாகராஜசோழன் MA said...

100

வெறும்பய said...

SDAVKJDAS

நாகராஜசோழன் MA said...

101

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

OK Thanks. என்னை விட எனக்கு எங்க தலைவர் படம்தான் முக்கியம்(avvvvvvvvvvvvvvvv)//

அடக்கடவுளே, போலீஸை திரும்பவும் ஏர்வாடிக்கு கூட்டீட்டு போகணும் போலிருக்கே.

மச்சி ஏற்வாடிலாம் வேண்டாம் நம்மகிட்ட கைவசம் வைத்தியம் இருக்கு வர்றாரானு கேட்டு சொல்லு

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

SDAVKJDAS///

எனக்குத் தான் வடை.

வெறும்பய said...

இந்த வடையை அண்ணன் நாகராஜா விட்டு கொடுத்தேன் என்பதை தெரிவிக்கிறேன்..

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100//

என்னது 100 வயசா உங்களுக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100//

100 போட்டவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். தெரியாம பப்ளிஷ் ஆயிடுச்சு ஹிஹி

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெறும்பய said...
விருத்த கிரி 299 நாள் ஓடும்.. tired ஆகும் பொது திரும்பி வரும்...////

tired ஆகலேன்னா?////////

விருதகிரிதான் பெருத்த கிரி ஆச்சே!! கண்டிப்பா ஆயிரும்!!

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 103
100////

மறுபடி சொல்றேன் உனக்கு 1,2,3 கூட தெரியலை எப்படி மாமுல் வாங்கவே

நாகராஜசோழன் MA said...

//வெறும்பய said...

இந்த வடையை அண்ணன் நாகராஜா விட்டு கொடுத்தேன் என்பதை தெரிவிக்கிறேன்..//

நன்றி மச்சி. இதற்காக நான் நம்ம போலிஸ்க்கு விருதகிரிக்கு 50 டிக்கெட் வாங்கித் தர்றேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
// வெறும்பய said...

dineshkumar said...

மச்சி ஆமாம் போலீசுக்குதான் 54 வயசு ஆகுதே என்ன பண்ணப்போராரோ

//

கடுப்புகள கிளப்ப கூடாது.. எதுக்குயா 4 வயசு குறைச்சு சொல்றீங்க...//
4 வயசு இல்ல 6 வயசு. இப்போ அவருக்கு 60.////

அப்போ ரிடையர் ஆக போறரா?

எல்லாம் ஆகி போச்சு.. அவ்வளவு தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100//

100 போட்டவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். தெரியாம பப்ளிஷ் ஆயிடுச்சு ஹிஹி/////

சரி சரி, போலீஸ் தம்பி, மண்ணத் தொடைங்க, மீசைல இருந்து

வைகை said...

100//

100 போட்டவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். தெரியாம பப்ளிஷ் ஆயிடுச்சு ஹிஹி/////////

போலிச தொப்பிய தலைல போட சொன்னா கைல வாங்குறதே பொழப்பா போச்சு!!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...

விருத்த கிரி 299 நாள் ஓடும்.. tired ஆகும் பொது திரும்பி வரும்...//

இல்லை மச்சி அது 299 அடி மட்டும் தான் ஓடும். அப்புறம் திரும்பிடும்.//////

அது கால வெச்சி ஓடுமா, இல்ல கைய வெச்சி ஓடுமா?//

60 வயசு ஆகிடுச்சு மாம்ஸ். கையை, காலை வச்சி எல்லாம் ஓடாது. கார்ல வேணும்னா ஓடலாம்.

dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100//

100 போட்டவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். தெரியாம பப்ளிஷ் ஆயிடுச்சு ஹிஹி

சரி பரவாயில்ல விடுங்க போலீஸ் உண்மையதான சொல்லறீங்க வயச சொன்னேன்

Jey said...

hai how are you?.

ok ok.
dai vennai, engalukkjm mail varuthu summaa modikittu irukkalai/. nee periya parupu(moha illai)ithukkum oru postaa/.

வார்த்தை said...

ஊருக்குள்ள எத்தனயோ பயபுள்ளைங்க இருக்காங்க அவங்கள எல்லாம் உட்டுட்டு ராசாமிக்கு மட்டும் ஏன் இந்த மெயில் வருது.....
something fishy....

சௌந்தர் said...

வெறும்பய said... 106
இந்த வடையை அண்ணன் நாகராஜா விட்டு கொடுத்தேன் என்பதை தெரிவிக்கிறேன்..////

நண்பெண்டா....நீ....

வெறும்பய said...

Jey said...

hai how are you?.

ok ok.
dai vennai, engalukkjm mail varuthu summaa modikittu irukkalai/. nee periya parupu(moha illai)ithukkum oru postaa/.
//

ஆரது ஜெய் அண்ணா.. வாங்க..

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100//

100 போட்டவங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். தெரியாம பப்ளிஷ் ஆயிடுச்சு ஹிஹி/////

சரி சரி, போலீஸ் தம்பி, மண்ணத் தொடைங்க, மீசைல இருந்து//

அவருக்கு வெள்ளை மீசைதானே மாம்ஸ். அதான் மண்ணு அப்படியே தெரியுது.

வினோ said...

தல இதே எல்லாம் கிடைக்காது...

வெறும்பய said...

ஏய் ஜெய் அண்ணன் கீரிப்பிள்ளையோட வந்திருக்காரு.. அவருக்கு கொஞ்சம் வழி விடுங்கப்பா..

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//வெறும்பய said...அது கால வெச்சி ஓடுமா, இல்ல கைய வெச்சி ஓடுமா?//

60 வயசு ஆகிடுச்சு மாம்ஸ். கையை, காலை வச்சி எல்லாம் ஓடாது. கார்ல வேணும்னா ஓடலாம்.

மச்சி வரும் ஆனா வற்றாது போல

வெறும்பய said...

125

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Jey said...
hai how are you?.

ok ok.
dai vennai, engalukkjm mail varuthu summaa modikittu irukkalai/. nee periya parupu(moha illai)ithukkum oru postaa/./////

அப்பிடி வாடி.... எப்பிடியோ இந்தப் போஸ்ட்ட போட்டு உன்னைய்யும் வர வெச்சிட்டோம்ல? (ஆமா நீதான் அவிங்க ரெகுலர் கஸ்டமரா?)

ரிஷபன்Meena said...

வெளிநாட்டு தூதுவரரா இருந்தாலே இதான் பிரச்சனை அத வாங்கிக்க இத வாங்கிக்கன்னு தொந்தரவு செய்வாங்க.

கவண்டர் கண்டுக்காம விட வேண்டியது தானே.

இந்த மாதிரி ப்ராடு இமெயில் எல்லாம் பத்து வருடப் பழசு.

Arun Prasath said...

யார போட்டு கும்மிட்டு இருக்கீங்க? ஜோதில நான் ஐக்கியம் ஆகலாமா... (இது ஜெயந்த் அண்ணே
ஜோதி இல்ல)

karthikkumar said...

எனக்கென்னமோ அந்த போட்டோல இருக்குற அம்மணியே நம்ம போலிசுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுது. என்ன நாஞ் சொல்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஏய் ஜெய் அண்ணன் கீரிப்பிள்ளையோட வந்திருக்காரு.. அவருக்கு கொஞ்சம் வழி விடுங்கப்பா..//////

பாத்து பாத்து,தள்ளி நில்லுங்க, கீரிப்புள்ள கடிக்க கூடாத எடத்துல கடிச்சி கிடிச்சு வெச்சுட போவுது

karthikkumar said...

Arun Prasath said...
யார போட்டு கும்மிட்டு இருக்கீங்க? ஜோதில நான் ஐக்கியம் ஆகலாமா... (இது ஜெயந்த் அண்ணே
ஜோதி இல்ல///

மொட்டையா ஜோதின்னு சொல்லாதையா. பரங்கிமலை ஜோதின்னு நெனச்சுக்க போறாங்க.

dineshkumar said...

வெறும்பய said...
125

மச்சி வட வேணும்னா எடுத்துக்கோ மச்சி நான் சரக்கில்லாம சைடிஷ் சாபுடறது இல்லா ஓகே யு டேக்

வெறும்பய said...

Arun Prasath said...

யார போட்டு கும்மிட்டு இருக்கீங்க? ஜோதில நான் ஐக்கியம் ஆகலாமா... (இது ஜெயந்த் அண்ணே
ஜோதி இல்ல)

//

ஆமா சொல்றதையும் சொல்லிட்டு.. இல்லைன்னு வேற சொல்லு..

dineshkumar said...

karthikkumar said...
எனக்கென்னமோ அந்த போட்டோல இருக்குற அம்மணியே நம்ம போலிசுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுது. என்ன நாஞ் சொல்றது?

பங்கு சரியா சொன்ன அப்ப பஞ்சாயத்த கூட்டுங்கப்பா

Arun Prasath said...

ஆமா சொல்றதையும் சொல்லிட்டு.. இல்லைன்னு வேற சொல்லு..//

கிளியர் பண்ணி சொல்லணும்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// karthikkumar said...
எனக்கென்னமோ அந்த போட்டோல இருக்குற அம்மணியே நம்ம போலிசுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுது. என்ன நாஞ் சொல்றது?/////

ஏன் போலீசு அந்தப் புள்ள கிட்ட சேட்டை பண்ணிட்டாரா?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஃபோட்டோவுல இருக்கிற அம்மணியை நம்ம பன்னிகுட்டி வெச்சிருக்காருடோய்..அதை நான் பார்த்துட்டேண்டோய்

Arun Prasath said...

மொட்டையா ஜோதின்னு சொல்லாதையா. பரங்கிமலை ஜோதின்னு நெனச்சுக்க போறாங்க.//

அதான் ஜெயந்த் அண்ணே ஜோதி இல்லன்னு சொல்லிட்டோம்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

silence. நம்ம jey அண்ணன் வந்திருக்காகா. கூடவே கீரிபுல்லை வேற வந்திருக்காக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஃபோட்டோவுல இருக்கிற அம்மணியை நம்ம பன்னிகுட்டி வெச்சிருக்காருடோய்..அதை நான் பார்த்துட்டேண்டோய்/////

இவருக்கு அதுவும் கெடைக்கலேடோய்...பொறாமடோய்....!

karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
எனக்கென்னமோ அந்த போட்டோல இருக்குற அம்மணியே நம்ம போலிசுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுது. என்ன நாஞ் சொல்றது?

பங்கு சரியா சொன்ன அப்ப பஞ்சாயத்த கூட்டுங்கப்பா///

நீங்கதான் பஞ்சாயத்த கூட்டனும். என்ன வூர்ல நாட்டாமை குடும்பம் நீங்கதானே.

யாரங்கே? போடுங்க பாட்ட.

நாட்டாமை பாதம் பட்டா இங்க வெள்ளாம வெளையுமடி.

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// karthikkumar said...
எனக்கென்னமோ அந்த போட்டோல இருக்குற அம்மணியே நம்ம போலிசுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுது. என்ன நாஞ் சொல்றது?/////

ஏன் போலீசு அந்தப் புள்ள கிட்ட சேட்டை பண்ணிட்டாரா///

இந்த அம்மணிய கூட விட்டு வைக்கலியா அந்த போலிசு?

சௌந்தர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said... 138
ஃபோட்டோவுல இருக்கிற அம்மணியை நம்ம பன்னிகுட்டி வெச்சிருக்காருடோய்..அதை நான் பார்த்துட்டேண்டோய்/////

ecember 9, 2010 2:15 AM
பன்னிக்குட்டி ராம்சாமி said... 141
////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஃபோட்டோவுல இருக்கிற அம்மணியை நம்ம பன்னிகுட்டி வெச்சிருக்காருடோய்..அதை நான் பார்த்துட்டேண்டோய்/////

இவருக்கு அதுவும் கெடைக்கலேடோய்...பொறாமடோய்....!/////

ரெண்டும் நல்லா சிரிப்புவருது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

145

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

dasfadf

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

323432

Arun Prasath said...

148

Arun Prasath said...

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

Arun Prasath said...

ஹா ஹா ஹா.... வடை எனக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வடையை Arun Prasath க்கு விட்டு கொடுத்த போலீஸ் வாழ்க

carthickeyan said...

நாதாரி meaning please

Arun Prasath said...

நாங்க தான் அத எல்லாம் சொல்லணும்...

dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வடையை Arun Prasath க்கு விட்டு கொடுத்த போலீஸ் வாழ்க

இதற்க்கு பேர்தான் தற்புகழ்ச்சியா போலீஸ் saar

மாணவன் said...

அருமை சார்,

அந்த போட்டோவுல இருக்கிற பொன்ன கேளுங்க நம்ம போலீஸ் அண்ணனுக்கு பேசி முடிச்சுடலாம்...

ஹாஹாஹா.....

மொக்கராசா said...

//ஃபோட்டோவுல இருக்கிற அம்மணியை நம்ம பன்னிகுட்டி வெச்சிருக்காருடோய்..அதை நான் பார்த்துட்டேண்டோய்/////
//இவருக்கு அதுவும் கெடைக்கலேடோய்...பொறாமடோய்....!

உண்மை எல்லாம் வெளில வருதுடோய்...!

மொக்கராசா said...

பன்னி உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி பாரின் பிகருக எல்லாம் படியுது.....
அந்த ரகசியத்தை பற்றி ஒரு பிளாக் போடுங்களேன்,என்ன மாதிரி வயசு பசங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

பிரியமுடன் ரமேஷ் said...

//இதெல்லாம் பரவால்லை, இன்னொருத்தன் அனுப்புறாம்பாருங்க, அந்தக் கருமத்த பசங்ககிட்ட கூட சொல்லமுடியாதுங்க, அப்பிடி ஒரு கேவலமான மேட்டர, அந்த நாதாரி வேல மெனக்கெட்டு எனக்கு டெய்லி அனுப்புதுங்க. நானும் தெரியாமத்தான் கேக்குறேன், இந்தப் பன்னாடப் பரதேசிங்களுக்கு வேற வேலையே இல்லையா?//

மொக்கைல கூட சஸ்பென்ஸா. சொல்லுங்க என்னன்னு...

கக்கு - மாணிக்கம் said...

பன்னிக்கு வந்த ஆசய பாத்தியளா மக்கா? ! வயாக்ரா வாங்களியோன்னு நாலு மெயில்ஸ், என்லார்ஜிமென்ட் (என்னன்னு கேக்காதீங்க) மருந்துன்னு ஒரு ரெண்டு மெயில்ஸ், கென்யாவிலேயும், உகாண்டாவிலேயும் இருக்கிற பாங்க்ஸ் ல கிடக்கிற பணத்தை எல்லாம் எடுத்துக்கச்சொல்லி ஒரு மூணு மெயில்ஸ் தினமும் எனக்கு கடந்த ஒரு வருஷமா வருது. எந்த பாவிகளோ என் மெயில் id ய வெச்சிக்கிட்டு தினமும் படுத்தி எடுகிராணுவ.

சரி, நாளைக்கு பன்னியோட மெயில் ID ய அனுபிசி உடுறேன். என்னா கவுண்டரே ரெடியா ??

நாஞ்சில் மனோ said...

அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார், பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?///////

இது சப்ப மேட்டர் பன்னிகுட்டி,

இதோ நம்ம மொக்கையனுக்கும் [செல்வா] இப்பிடி நிறைய பணம் வருதாம்...

அவன்ட்ட சொல்லி அனுப்ப சொல்றேன்.....:]]

Speed Master said...

போங்க பாஸ் !!!

கேப்டன பத்தி ஒன்னும் சொல்லவில்லை

speedsays.blogspot.com

Thirumalai Kandasami said...

thailava,,namma bloga konjam parunga

http://enathupayanangal.blogspot.com

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கேப்டன பத்தி ஒன்னும் சொல்லவில்லை//
அடப்பாவி..இவ்வளவு ரணகளத்துலியும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எனக்கு ரெண்டு 'ஆன்டி'ங்க மைல் அனுப்பிறாங்க! ரெண்டு வருஷமா! முடியல! //
முடியலன்னா எனக்கு ஒண்ணு பன்னிக்கு ஒண்ணு அனுப்பு...பக்குவம் பார்க்கிறோம் ஹிஹி..சும்மா லுலுலாயி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விருதகிரி நூறு நாள் ஓடும்னு சொல்லுங்க ஒத்துக்கிறோம். ஆனா இதெல்லாம் நடக்கும்னு சொன்னா பொறந்த கொழந்தை கூட நம்பாது//
யேய் பொறந்த குழந்தை நீ சொன்னதை புரிஞ்சுக்குமா விஜய் முகத்தை பார்த்தா அழுவும்னு சொல்லு ஒத்துக்கிடுறேன்..ஆனா இது டகால்டி

jaisankar jaganathan said...

//அப்புறம், ஒரு சின்ன ஹெல்ப்பு வேணும் சார், பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?
//

பண்ணிடல்லாம். அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு 10 கோடி அனுப்புங்க தல

பாரத்... பாரதி... said...

//பிரபல பதிவர்களுக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 1000 கோடி, 2000 கோடி மெயில் எனக்கும் வர்ர மாதிரி ஏதாவது பண்ணமுடியுமா சார்?
//
இது தான் ஹைலைட் காமெடி...
படங்கள் பாக்க ரொம்ப பயமா இருக்கு..

Chitra said...

:-))

Ravi kumar Karunanithi said...

enaku appadi edhuvum mail varala.. vandhaa naane vachikuven... asku pusku

தெய்வசுகந்தி said...

:-))!!!

vinu said...

konjame konjam late aaydichu sorry baaaaaaa

vinu said...

174

vinu said...

me the 175 iyaaaaaa

முகுந்த் அம்மா said...

அய்யா

பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்து நீங்கள் ஜோக் என்று எழுதுவது நன்றாக இல்லை. அதிலும் நீங்கள் குறிப்பிட்டு உள்ள படத்தில் உள்ளவர் Precious படத்தில் கதாநாயகியாக நடித்த Gabourey Sidibe அவர்கள்..அந்த படத்தில் படிக்காத குண்டு பெண்ணாக இருப்பதனால் அனுபவிக்கும் கஸ்டங்களை நன்கு நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார் அவர்.

இவை போன்று புற அமைப்பை கிண்டல் செய்யும் ஜோக்குகள் வேண்டாமே.

நன்றி

அன்பரசன் said...

from Secretary To The Prime Minister

reply-to collinsraids@msn.com

to

date Wed, Dec 1, 2010 at 7:27 PM
subject Very Urgent Matter!!!

This is to Officially inform you that we have verified your inheritance file and found out that why you have not received your payment are because you have not fulfilled the obligation given to you in respect of your contract/iheritance payment.

Secondly we have been informed that you are still dealing with the non officials in the bank your entire attempt to secure the release of the fund to you. We wish to advise you that such an illegal act like these have been stop if you wish to receive your payment since we have decided to bring a solution to your problem. Right now we have arranged your payment through our swift card payment centre Asia pacific that is the lastest instruction from Prime Minister David Cameron
GBFR) United Kingdom and F.B.I.

This card centre will send you an international atm card which has been mandated to issue out to you One Million GBP as part payment and you have to stop any further communication with any other person(s) or office(s) to avoid any hitches in receiving your payment. The maximum is twenty thousand dollars per day, so if you like to receive your fund this way please let us know by contacting Mr.Collins Raids on his email address: (collinsraids@msn.com) telephone(+447017515294) and also send the following information:

(1)Your full name..........(2)Cellphone............(3)Resident address.............(4)Your age and current occupation............

Kindest regards,

Secretary To The Prime Minister
Collins Raids

ம.தி.சுதா said...

நான் சித்திராக்காவின் மெயிலாக்கும் என நினைத்து விட்டேன்...

என்றாலும் பதிவு நல்ல ரசனையான ஒன்றுங்க...

ம.தி.சுதா said...

ஆளாப் பார்ரா 200 கொமண்ட்ஸ வரப் போகுதுண்ணு இம்புட்டு தெனா வெட்டா இருக்காரு...

ஹரிஸ் said...

From:
ATM CARD PAYMENT CENTER
Add to Contacts
To:
Our Ref: FGN /SNT/OCB

THIS IS TO OFFICIALLY INFORM YOU THAT YOUR EMAIL ADDRESS HAS BEEN ATTACH TO AN
INHERITANCE FILE AND FOUND OUT THAT YOU HAVE NOT RECEIVED YOUR PAYMENT AND YOU HAVE NOT
FULFILLED THE OBLIGATIONS GIVEN TO YOU IN RESPECT OF YOUR CONTRACT/INHERITANCE
PAYMENT.IT WILL BE BETTER IF YOU CAN COME TO OUR OFFICE TO COLLECT YOUR ATM CARD IN
PERSON FOR YOU TO SEE THAT IT'S FOR REAL AND LEGIT.SECONDLY WE HAVE SECURE THE RELEASE
OF THE FUND TO YOU. YOU ARE TO CONTACT THE INTERNATIONAL MONETARY FUNDS DEPARTMENT CARD
PAYMENT CENTER.

NAMES : Brian Browne
EMAIL ADDRESS:atm_monetaryfundsdepartment@yahoo.com.hk
Phone: +234-703-0539-142

AND ALSO SEND THE FOLLOWING INFORMATION:

1. YOUR FULL NAME......
2. PHONE AND FAX NUMBER......
3. ADDRESS WERE YOU WANT THEM TO SEND THE ATM CARD.....
4. YOUR AGE/SEX.....
5. CURRENT OCCUPATION.....
6. PRESENT COUNTRY.....
7. COPY OF YOUR MEANS OF IDENTIFICATION, ANY OF YOUR INTERNATIONAL PASSPORT OR DRIVER'S
LICENSE.....

THE ATM CARD PAYMENT CENTER HAS BEEN MANDATED TO ISSUE OUT AN ATM CARD VALUE OF {USD
1.5 MILLION} WHICH YOU WILL USE TO WITHDRAW YOUR MONEY IN ANY ATM MACHINE, IN ANY PART
OF THE WORLD AS PAYMENT FOR THIS FISCAL/VALENTINE 2009,YOU HAVE TO STOP ANY FURTHER
COMMUNICATION WITH ANY OTHER PERSON(S) OR OFFICE(S) TO AVOID ANY HITCHES IN RECEIVING
YOUR PAYMENT. NOTE THAT BECAUSE OF IMPOSTORS, WE HEREBY ISSUED YOU OUR CODE OF CONDUCT,
WHICH IS (ATM-822) SO YOU HAVE TO INDICATE THIS CODE WHEN CONTACTING THE CARD CENTER BY
USING IT AS YOUR SUBJECT.

NB: You need to give Mr. Brian Browne a call with this phone number: +234-703-0539-142
So that your ATM CARD can be send to you without any delay.

KINDEST REGARDS,
Mr J. C. WILLIAMS
CHIEF AUDITOR TO THE PRESIDENT
(COMMITTEE CHAIRMAN

ஹரிஸ் said...
This comment has been removed by the author.
ஹரிஸ் said...

ATM கார்டே இருக்காம் போய் வாங்கிக்கோங்க தல...

சுந்தரவடிவேல் said...

It is an uncivilized, shameful and illegal act to joke/make fun of someone based on their race, color, appearance, disease condition such as obesity. It is a law in America. It was once thought in India also that it is an uncivilized act (see poems of Thirumoolar and Thiruvalluvar on undermining others or discrimination). So shame that you think this is a joke! Best wishes to learn and grow.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சுந்தரவடிவேல் said...
It is an uncivilized, shameful and illegal act to joke/make fun of someone based on their race, color, appearance, disease condition such as obesity. It is a law in America. It was once thought in India also that it is an uncivilized act (see poems of Thirumoolar and Thiruvalluvar on undermining others or discrimination). So shame that you think this is a joke! Best wishes to learn and grow.//////

Dear Mr. Suntharavadivel,
The objective of this post was not to joke someone who is fat and black. But I tried to expose people who send explicit and vulgar spam mails in the name of frinedship. If it appears to be discriminating then I apologise for it.

Thanks for taking time to read & comment!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முகுந்த் அம்மா said... 176
அய்யா

பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்து நீங்கள் ஜோக் என்று எழுதுவது நன்றாக இல்லை. அதிலும் நீங்கள் குறிப்பிட்டு உள்ள படத்தில் உள்ளவர் Precious படத்தில் கதாநாயகியாக நடித்த Gabourey Sidibe அவர்கள்..அந்த படத்தில் படிக்காத குண்டு பெண்ணாக இருப்பதனால் அனுபவிக்கும் கஸ்டங்களை நன்கு நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார் அவர்.

இவை போன்று புற அமைப்பை கிண்டல் செய்யும் ஜோக்குகள் வேண்டாமே.

நன்றி //////

நன்றி முகுந்த் அம்மா, எனக்கு வரும் ஆபாச ஸ்பேம் மெயில்களின் தன்மை பற்றிச் சொல்லவே அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன். இனி இது போன்ற உதாரணங்களைத் தவிர்த்துக் கொள்வேன்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃவரைக்கும் ஒரு நாளு கூட கேப் விடல அந்த ராஸ்கல், தெனம் தெனம் அனுப்பிக்கிட்டே இருக்கான்.ஃஃஃ

நம்மள மாதிரி வேலை வெட்டி இல்லியோ...

ம.தி.சுதா said...

ஃஃஃஃநான் உடனே ரொம்பக் கடுப்பாயி திட்டி மெயில் போட்டேன். ஏண்டா இப்பிடி கேவலமான படமா அனுப்புற?ஃஃஃஃ

ஏன் உங்க படத்தை திருப்பி அனுப்பினானா..??

ம.தி.சுதா said...

188

ம.தி.சுதா said...

யாருக்கு 200 எனக்கு வேண்டாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
அருமை சார்,

அந்த போட்டோவுல இருக்கிற பொன்ன கேளுங்க நம்ம போலீஸ் அண்ணனுக்கு பேசி முடிச்சுடலாம்...

ஹாஹாஹா.....////

பாவம்யா அந்தப் பொண்ணு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
//ஃபோட்டோவுல இருக்கிற அம்மணியை நம்ம பன்னிகுட்டி வெச்சிருக்காருடோய்..அதை நான் பார்த்துட்டேண்டோய்/////
//இவருக்கு அதுவும் கெடைக்கலேடோய்...பொறாமடோய்....!

உண்மை எல்லாம் வெளில வருதுடோய்...!/////

அத அப்பிடியே அமுக்குடோய்.....!

cheena (சீனா) said...

இது வரைக்கும் யாருக்கு அதிக மறுமொழிகள் வந்திருக்குன்னோ - இல்ல யார் அதிக இடுகைகள் போட்டிருக்காங்கன்னோ கண்டு பிடிக்க வழி இருக்கா

vinu said...

193 loading.........

vinu said...

194

vinu said...

196

vinu said...

196 he he he konjam mathsla weeeeeeku

vinu said...

197

vinu said...

198

vinu said...

199

vinu said...

me the 200 again and agin

«Oldest ‹Older   1 – 200 of 216   Newer› Newest»