Monday, December 20, 2010

சின்ன டாக்டர்.... பெரிய டாக்டர்....
பரபரப்பான அரசியல் சூழல்ல நம்ம சின்ன டாகுடரும் பெரிய டாகுடரும் எதிர்பாராத விதமா சந்திச்சுக்கிட்டாங்க. எங்கே, எதுக்கு, எப்படி எல்லாம் படு சீக்ரட்டாக்கும்.

பெரிய டாக்டர்: வாங்க தம்பி, நம்ம வறுத்தகரி படம் எப்படி ஓடுதுன்னு பாத்தீங்கள்ல? அடுத்து நம்மோட சேந்து ஒரு படம் பண்றது?

சின்ன டாக்டர்: இல்லீங்ணா அடுத்து மூணு வருசத்துக்கு டேட்ஸ் இல்ல, அதுவும் இல்லாம டைரக்டருங்க எனக்குன்னு கதை (?) எழுதறாங்க, இப்போ போய் உங்க கூட நடிச்சா சரியா வருமா, அதை என் ரசிகர்கள் ஏத்துபாங்களான்னு (!) தெரியல.

பெரிய டாக்டர்: அத விடுங்க தம்பி, தேர்தல் வரப் போகுது, என்ன பண்ண போறீங்க?

சின்ன டாக்டர்: என்னங்ணா.... தேர்தல் கமிசனர் மாதிரியே கேக்குறீங்க.... அதுக்கு என்ன பண்றதுன்னு இன்னும் நைனா சொல்லலீங்களேங்ணா...

பெரிய டாக்டர்: அட என்னப்பா நீய்யி, இன்னும் நைனா மைனான்னுக்கிட்டு, சட்டு புட்டு ஒரு முடிவெடுக்க வேணாமா? என் கூட வந்துடு தம்பி, தளபதி எப்படி துணை முதல்வரா இருக்காரோ, அதே மாதிரி இந்த இளையதளபதி நான் துணைமுதல்வரா ஆக்கிக் காட்டுறேன்.

சின்ன டாக்டர்: இந்த சீன உங்க அடுத்த படத்துல எனக்கு வெச்சிருங்ணா.... நல்லாருக்கும்ணா, அப்பிடியே அஞ்சு பஞ்ச் டயலாக்கும் வெச்சுட்டீங்கன்னா, அடுத்த மாசமே தேதி குடுக்குறேங்ணா.....!

பெரிய டாக்டர்: (ஹூம்.... இந்தப் பன்னாட, சீரியசாத்தான் சொல்றானா, இல்ல நக்கல் பண்றானா?).... அட இன்னும் சின்ன வயசுன்னே நெனப்பு தம்பிக்கு, நான் சொல்றத கொஞ்சம் கேளூங்க..எங்க கட்சில சேர இஷ்டமா இல்லியா?

சின்ன டாக்டர்: இல்லீங்ணா...நைனா இப்போத்தான் மேடத்த பாத்துட்டு வந்திருக்காரு, அது என்னனு இன்னும் முடிவாகவே இல்ல, அதுக்குல்ல?

பெரிய டாக்டர்:: நாங்களும் தான் ஒரு வருசத்துக்கு மேல மேடத்த பாத்துக்கிட்டு இருக்கோம். அத ஒரு ஓரமா வைங்க தம்பி... இப்போ நம்ம கட்சிக்கு வந்துட்டீங்கன்னு வைங்க, நாமலும் எப்படியும் மேடம் கூடத்தான் கூட்டணி வெக்கப் போறோம், அதுனால, உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது.

சின்ன டாக்டர்: ங்ணா மேடத்த நைனா போய் பாத்ததுக்கே... காவலன் படம் ரிலீசு எப்போன்னு எனக்கே தெரியாத அளவுக்குத் தள்ளிப் போயிடுச்சு, இதுல உங்க கட்சில வேற சேந்துட்டேன்னு வைங்க, அடுத்த படத்துக்கு பூஜை போடக்கூட இடம் கிடைக்காம பண்ணிடுவாய்ங்க....என்ன விட்ருங்ணா....

பெரிய டாக்டர்: உங்கள மாதிரி இப்படியே தமிழ்நாட்டுல 4 கோடியே 40 லட்சத்து 68 ஆயிரத்து 350 பேரும்  பயந்துக்கிட்டே இருந்தீங்கன்னா, அப்புறம் நான் எப்படி மாற்றத்தக் கொண்டு வர்ரது?

சின்ன டாக்டர்: இது என்னங்ணா கணக்கு? தமிழ்னாட்டுல 6 கோடிபேருல இருக்கோம்?

பெரிய டாக்டர்: ஆமா, இது மட்டும் வக்கனையா கேளுங்க, அது தமிழ்நாட்டுல உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கைப்பா....

சின்ன டாக்டர்: என்னங்ணா இது, அப்போ இதுவரைக்கும் யாருமே உங்களுக்கு ஓட்டு போடலியா? இல்ல ஓட்டுப்போட்டவங்க தமிழ்நாட்டுல இல்லியா?

பெரிய டாக்டர்: தம்பி, நீங்களும் டாக்டர், நானும் டாக்டர், பாத்துப் பேசுங்க,  எங்களுக்கும் ஒரு காலம் வரும் ஞாபகம் வெச்சுகுங்க....!

சின்ன டாக்டர்: ங்ணா எனக்கும் ஒரு டைம் வரும்ணா....

பெரிய டாக்டர்: சரி முடிவா கேக்குறேன், என் கட்சிக்கு வரமுடியலேன்னா, வெளிய இருந்தாவது சப்போர்ட் பண்ணலாமே, என்ன சொல்றீங்க?

சின்ன டாக்டர்: (ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல? இன்னிக்கு இவருகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சி ஆகனுமே...)
ங்ணா..... உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டம் டுபாக்கூராமே?

பெரிய டாக்டர்: ????*****$%^%&*&*)!!!!!!!??????!!!!!!!

சின்ன டாக்டர்:  நல்ல வேள ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சு, தப்பிச்சேன்.  உடனே போயி நைனா கூட இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.  அய்யய்யோ கவுண்டரு......இவரு எப்படி இங்க வந்தாரு.....?

கவுண்டர்: என்ன டாகுடரு தம்பி,  தனியா இங்க நின்னு பொலம்பிக்கிட்டு இருக்கே, என்ன சங்கவி தவிக்க விட்டுட்டு போயிடுச்சா.....?

சின்ன டாக்டர்: ஹி....ஹி....ஹி.... இன்னும் உங்களுக்கு அந்தக் குறும்பு குறையவே இல்லீங்ணா....

கவுண்டர்: ஆமா என்னமோ அரசியலு கட்சின்னு பேசிக்கிறாய்ங்களே உண்மையா?

சின்ன டாக்டர்: ஆமாங்ணா.... அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யனும்னு இன்ட்ரஸ்ட் இருக்குங்ணா....

கவுண்டர்: சேவைன்னா என்ன பொம்பளங்க வீட்ல பண்ற சேமியா பாயசம்னு நெனச்சுட்டியா......? ஏன் அந்த கருமத்த இப்பவே பண்ணித் தொலைய  வேண்டியதுதானே, நானா வேணாங்கிறேன்?

சின்ன டாக்டர்: இல்லீங்ணா...இப்போ நாங்களே இலவச வேட்டி, சேலை, புத்தகம், கம்ப்யூட்டர்னு கொடுக்குறோம். அது 100-200 பேருக்குத்தான் கொடுக்க முடியுது. ஆச்சிய புடிச்சிட்டா நாட்ல எல்லாத்துக்கும் கொடுக்கலாம்ல?

கவுண்டர்: .... அதத்தானடா இப்போ கெவருமென்ட்டு பண்ணிக்கிட்டு இருக்கு?  ங்கொக்கமக்கா கெவர்மென்ட்டு காசை நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு இலவசம்னு அள்ளி விடுவீங்க, அது உங்களுக்கு  சேவையா? .... இதெல்லாம் ஒரு கொள்கைனு ஒரு கட்சியும் வேற ஆரம்பிக்க போறியா? படுவா...அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப்போயிரு... பாருங்க சார், ஒரு நல்ல கதைய செலக்ட் பண்ணி ஒழுங்கா ஒரு படம் பண்ணத் தெரியல..... இது என்னமா சவுண்டு கொடுக்குதுன்னு?

பாத்தீங்களா மகாஜனங்களே...இந்தப்பாவத்துக்கு கண்டிப்பா நான் ஆளாக மாட்டேன்....நீங்களாச்சு உங்க டாகுடராச்சு....ஆள விடுங்கப்பா...சாமி........!பி.கு.:
காவலன்  ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!

புகைப்பட உதவிக்கு, நன்றி Indiaglitz மற்றும் கூகிள்!

!

204 comments:

1 – 200 of 204   Newer›   Newest»
கமெண்ட் மட்டும் போடுறவன் said...

வடை எனக்கா!

ஜீ... said...

//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//
:-))

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

பெரிய டாக்டர் ஏன் நாயை சுடுறாரு.அது என்ன தப்பு பண்ணுச்சு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கமெண்ட் மட்டும் போடுறவன் said...
வடை எனக்கா!////

ஆமாங்க ஆமா

கக்கு - மாணிக்கம் said...

// சின்ன டாக்டர்: (ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல? இன்னிக்கு இவருகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சி ஆகனுமே...)
ங்ணா..... உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டம் டுபாக்கூராமே? //

ஹஹ்ஹா ஹா ஹா ஹா .................இதெல்லாம் சபைல சொல்லாமா பனா. குனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//
:-))/////

வாங்க ஜீ....வட மிஸ்ஸாயிடுச்சே..... ? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
// சின்ன டாக்டர்: (ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல? இன்னிக்கு இவருகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சி ஆகனுமே...)
ங்ணா..... உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டம் டுபாக்கூராமே? //

ஹஹ்ஹா ஹா ஹா ஹா .................இதெல்லாம் சபைல சொல்லாமா பனா. குனா?/////

ஹஹஹா...ஆமா...ஊரறிஞ்ச ரகசியம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கமெண்ட் மட்டும் போடுறவன் said...
பெரிய டாக்டர் ஏன் நாயை சுடுறாரு.அது என்ன தப்பு பண்ணுச்சு./////

அது அவர பாத்து சல்யூட் அடிக்காம, பின்னாடி திரும்பிக்கிச்சுல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir. busy

மொக்கராசா said...

எனக்கு வந்த ஒரு SMS

காகிதத்தால் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்த்தான் -என் நண்பன்
அவன் கையில் 'காவலன்' டிக்கெட்....

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, மொத்தத்தில எல்லாரும் விஜய்யை போட்டு இந்த பாடு படுத்துறேங்களே....
அவரு என்னைய அப்படி கொலை குத்தம் தப்பு பன்னுனாரு.........

Arun Prasath said...

ஆச்சிய புடிச்சிட்டா//

கவுண்டரே காரைக்குடி ஆச்சியா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
எனக்கு வந்த ஒரு SMS

காகிதத்தால் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்த்தான் -என் நண்பன்
அவன் கையில் 'காவலன்' டிக்கெட்....

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, மொத்தத்தில எல்லாரும் விஜய்யை போட்டு இந்த பாடு படுத்துறேங்களே....
அவரு என்னைய அப்படி கொலை குத்தம் தப்பு பன்னுனாரு........./////

ஆதி, வில்லு மாதிரி படம் பண்றாரெ, அது கொலைக்குத்தம் இல்லியா?

வானம் said...

சின்ன டாகுடரும்,பெரிய டாகுடரும் நாய்குட்டிய வச்சுகிட்டு இருக்காங்களே. பக்கத்துல பன்னிகுட்டிய வச்சுருந்தா காம்பினேசன் சூப்பரா இருக்குமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Arun Prasath said...
ஆச்சிய புடிச்சிட்டா//

கவுண்டரே காரைக்குடி ஆச்சியா இது?/////

அத டாகுடருகிட்டதான் கேக்கோனும்

வெறும்பய said...

இரண்டு டாக்டர்களை கலாய்த்த பன்னிகுட்டி ஒழிக...

ரஜின் said...

இந்த கொசுக்களோட தொல்லை தாங்களையே ராமசாமி,ஏதாச்சும் பூச்சி மருந்து இருந்தா அடிச்சு கொல்லவேண்டிதான...

இந்த மொன்ன நாய்க்கு மொதல்ல ஒழுங்கா படம் நடிக்க தெரியுதா....

இவனுங்க ஹிஸ்ட்ரி எப்டிதெரியுமா..

அப்பனுங்க பெரியாளா இருபானுக..
இந்த நாதாரீங்க ஒழுங்கா படிச்சு தொலையாதுங்க...
அப்பரம் அப்பனோட சொத்த அழிச்சு படம் பண்ணீருவானுக..
அதுவும் சில நேரத்துல ஹிட்டாகி தொலஞ்சுரும்....
அவ்ளோதா...சினிமாவுல சாதிச்சாச்சு..
அடுத்து...இருக்கவே இருக்கு நம்ம தமிழ்நாட்டு சீஃப் மினிஸ்டர் ஸீட்...

நாந்த ஆடுத்த முதல்வர்ன்னு...ஊலவுட ஆரம்பிச்சுருவானுக....

கண்ட்ராவி...கண்ட்ராவி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
சின்ன டாகுடரும்,பெரிய டாகுடரும் நாய்குட்டிய வச்சுகிட்டு இருக்காங்களே. பக்கத்துல பன்னிகுட்டிய வச்சுருந்தா காம்பினேசன் சூப்பரா இருக்குமே////

அதுக்கு பன்னிக்குட்டி முடியாதுன்னு சொல்லிடுச்சாம், அதான் நாய்க்குட்டி....

மொக்கராசா said...

/ஆதி, வில்லு மாதிரி படம் பண்றாரெ, அது கொலைக்குத்தம் இல்லியா?

தமிழனக்கு ஒரு விழிப்புணர்வு/ பகுத்தாராய்தல் ஏற்படுத்தவே விஜய் இந்த மாதிரி படத்தில் நடித்தார்,

இனிமேல் தமிழனால் நல்ல படம் எது , மொக்க படம் எது என்பதை ஈஸியாக இனம் காண முடியும்.
இது எங்கள் சின்ன டாக்குடரு கிடைத்த வெற்றிதான் என்று பொருள் கொள்ள வேண்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
இரண்டு டாக்டர்களை கலாய்த்த பன்னிகுட்டி ஒழிக.../////

யோவ் நல்லா படிச்சு பாரு, டாகுடருங்கள பாராட்டி இருக்கேன்.....

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
இரண்டு டாக்டர்களை கலாய்த்த பன்னிகுட்டி ஒழிக.../////

யோவ் நல்லா படிச்சு பாரு, டாகுடருங்கள பாராட்டி இருக்கேன்.....

//

அப்படியா... சொல்லவே இல்ல.. ஜஸ்ட் எ மினிட் படிச்சிட்டு வரேன்..

மொக்கராசா said...

//அப்படியா... சொல்லவே இல்ல.. ஜஸ்ட் எ மினிட் படிச்சிட்டு வரேன்

அப்ப என்னைய மாதிரி தானா எல்லாரும் பதிவை படிக்காம கமெண்ட் அள்ளி விடுறாங்களா...
ஆகா இதுக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்குடோய்

வானம் said...

// ரஜின் said...
இந்த கொசுக்களோட தொல்லை தாங்களையே ராமசாமி,ஏதாச்சும் பூச்சி மருந்து இருந்தா அடிச்சு கொல்லவேண்டிதான...//

அப்படி போடுங்கண்ணே. இந்த வாசகத்த இளைய தலைவலி டாகுடருக்கு கொ.ப.செ-வா இருக்குற பன்னிக்குட்டியோட பாத்ரூமுல செதுக்கி வச்சா நல்லாருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
இரண்டு டாக்டர்களை கலாய்த்த பன்னிகுட்டி ஒழிக.../////

யோவ் நல்லா படிச்சு பாரு, டாகுடருங்கள பாராட்டி இருக்கேன்.....

//

அப்படியா... சொல்லவே இல்ல.. ஜஸ்ட் எ மினிட் படிச்சிட்டு வரேன்../////

இதே வேலையா போச்சு, இவங்கூட...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//அப்படியா... சொல்லவே இல்ல.. ஜஸ்ட் எ மினிட் படிச்சிட்டு வரேன்

அப்ப என்னைய மாதிரி தானா எல்லாரும் பதிவை படிக்காம கமெண்ட் அள்ளி விடுறாங்களா...
ஆகா இதுக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்குடோய்/////

அடங்கொன்னியா நீயும் அப்படித்தானா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
// ரஜின் said...
இந்த கொசுக்களோட தொல்லை தாங்களையே ராமசாமி,ஏதாச்சும் பூச்சி மருந்து இருந்தா அடிச்சு கொல்லவேண்டிதான...//

அப்படி போடுங்கண்ணே. இந்த வாசகத்த இளைய தலைவலி டாகுடருக்கு கொ.ப.செ-வா இருக்குற பன்னிக்குட்டியோட பாத்ரூமுல செதுக்கி வச்சா நல்லாருக்கும்.///////

ஆமாங்ணா.. உடனே அதுக்கு ஏற்பாடு பண்ணுங்ணா...

வானம் said...

எல்லாரும் படிக்காமலே சவுண்டு விட்டுக்கிட்டு இருக்க இது என்ன பீகாரு யுனிவர்ஜட்டியா?
சைலன்ன்ன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

Madhavan Srinivasagopalan said...

நல்லா கற்பனை வளத்துடன் எழுதியமைக்கு பாராட்டுக்கள்.. ஒரே வாத்தையில சொல்லனும்னா 'செம'.

மாணவன் said...

//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//

சூப்பர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
எல்லாரும் படிக்காமலே சவுண்டு விட்டுக்கிட்டு இருக்க இது என்ன பீகாரு யுனிவர்ஜட்டியா?
சைலன்ன்ன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்./////

ஆமா எல்லோரும் ஒழுங்கா போயி படிச்சிட்டு வாங்க இல்லென்னா பெரிய டாகுடரு நாய சுடுர மாதிரி சுட்டுப்புடுவாரு

பிரியமுடன் ரமேஷ் said...

//ங்ணா மேடத்த நைனா போய் பாத்ததுக்கே... காவலன் படம் ரிலீசு எப்போன்னு எனக்கே தெரியாத அளவுக்குத் தள்ளிப் போயிடுச்சு, இதுல உங்க கட்சில வேற சேந்துட்டேன்னு வைங்க, அடுத்த படத்துக்கு பூஜை போடக்கூட இடம் கிடைக்காம பண்ணிடுவாய்ங்க....என்ன விட்ருங்ணா..//

ஹ ஹ ஹ.. செம

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan said...
நல்லா கற்பனை வளத்துடன் எழுதியமைக்கு பாராட்டுக்கள்.. ஒரே வாத்தையில சொல்லனும்னா 'செம'.////

தேங்க்ஸ் மாதவன்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பிரியமுடன் ரமேஷ் said...
//ங்ணா மேடத்த நைனா போய் பாத்ததுக்கே... காவலன் படம் ரிலீசு எப்போன்னு எனக்கே தெரியாத அளவுக்குத் தள்ளிப் போயிடுச்சு, இதுல உங்க கட்சில வேற சேந்துட்டேன்னு வைங்க, அடுத்த படத்துக்கு பூஜை போடக்கூட இடம் கிடைக்காம பண்ணிடுவாய்ங்க....என்ன விட்ருங்ணா..//

ஹ ஹ ஹ.. செம/////

வாங்க ரமேஷ்..... உண்மைதானுங்களே.....

எஸ்.கே said...

அட்டகாசம்!
அமர்க்களம்!

siva said...

present sir.

நா.மணிவண்ணன் said...

அண்ணே இவுங்க ரெண்டு பேரும் வெறிநாய் ச்ச்சி வெட்நெறி டாக்டரா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
அட்டகாசம்!
அமர்க்களம்!/////

வாங்க எஸ்கே, நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நா.மணிவண்ணன் said...
அண்ணே இவுங்க ரெண்டு பேரும் வெறிநாய் ச்ச்சி வெட்நெறி டாக்டரா ?////

யோவ் அப்புறம் புளூ கிராஸ்ல புடிச்சி கொடுத்துடுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///siva said...
present sir.////

என்னய்யா இது நான் என்ன டுடோரியல் காலேஜா நடத்திக்கிட்டு இருககேன் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரஜின் said...
இந்த கொசுக்களோட தொல்லை தாங்களையே ராமசாமி,ஏதாச்சும் பூச்சி மருந்து இருந்தா அடிச்சு கொல்லவேண்டிதான...

இந்த மொன்ன நாய்க்கு மொதல்ல ஒழுங்கா படம் நடிக்க தெரியுதா....

இவனுங்க ஹிஸ்ட்ரி எப்டிதெரியுமா..

அப்பனுங்க பெரியாளா இருபானுக..
இந்த நாதாரீங்க ஒழுங்கா படிச்சு தொலையாதுங்க...
அப்பரம் அப்பனோட சொத்த அழிச்சு படம் பண்ணீருவானுக..
அதுவும் சில நேரத்துல ஹிட்டாகி தொலஞ்சுரும்....
அவ்ளோதா...சினிமாவுல சாதிச்சாச்சு..
அடுத்து...இருக்கவே இருக்கு நம்ம தமிழ்நாட்டு சீஃப் மினிஸ்டர் ஸீட்...

நாந்த ஆடுத்த முதல்வர்ன்னு...ஊலவுட ஆரம்பிச்சுருவானுக....

கண்ட்ராவி...கண்ட்ராவி.../////

எனனத்தச் சொல்ல ?

மொக்கராசா said...

/////வானம் said...
//சின்ன டாகுடரும்,பெரிய டாகுடரும் நாய்குட்டிய வச்சுகிட்டு இருக்காங்களே. பக்கத்துல பன்னிகுட்டிய வச்சுருந்தா காம்பினேசன் சூப்பரா இருக்குமே////

//அதுக்கு பன்னிக்குட்டி முடியாதுன்னு சொல்லிடுச்சாம், அதான் நாய்க்குட்டி....

கலக்கல் பதில் பன்னி, மிகவும் ரசித்தேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//

சூப்பர்....////

ஹி..ஹி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
/////வானம் said...
//சின்ன டாகுடரும்,பெரிய டாகுடரும் நாய்குட்டிய வச்சுகிட்டு இருக்காங்களே. பக்கத்துல பன்னிகுட்டிய வச்சுருந்தா காம்பினேசன் சூப்பரா இருக்குமே////

//அதுக்கு பன்னிக்குட்டி முடியாதுன்னு சொல்லிடுச்சாம், அதான் நாய்க்குட்டி....

கலக்கல் பதில் பன்னி, மிகவும் ரசித்தேன்//////

ஹஹஹா....அப்படிப் போடு....

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி ............ நீ இந்த அடிமைகளை விடமாட்டியா ??? பாவம்ப்பா எவ்ளோ அடிச்சாலும் தாங்குராணுக அப்படிங்கிறதுக்காக இப்படி இரக்கமில்லாம பொரட்டி எடுக்குறியே உனக்கு மனச்சாட்சியே இல்லையா பண்ணி ????

இப்படிக்கு
அடிமைகளுக்கு வக்காலத்து வாங்குவோர் சங்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
அடப்பாவி ............ நீ இந்த அடிமைகளை விடமாட்டியா ??? பாவம்ப்பா எவ்ளோ அடிச்சாலும் தாங்குராணுக அப்படிங்கிறதுக்காக இப்படி இரக்கமில்லாம பொரட்டி எடுக்குறியே உனக்கு மனச்சாட்சியே இல்லையா பண்ணி ????

இப்படிக்கு
அடிமைகளுக்கு வக்காலத்து வாங்குவோர் சங்கம்////

அடப்பாவிகளா...விட்டா இந்த டாகுடருக, நம்மல அடிமையாக்கிடுவானுக....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
present sir. busy////

போ...போயி நல்லா கடல போட்டுட்டு சுத்திட்டு வந்து சேரு ...

வானம் said...

சின்ன டாகுடர்:ண்ணா,இந்த நிதிகளோட தொல்லைய கூட தாங்கிகலாம்ணா,ஆனா இந்த பதிவர்களோட தொல்ல தாங்க முடியல்லண்ணா.
பெரிய டாகுடர்:டேய்,தமிழ்நாட்டுல மொத்தப்பதிவருங்க 8542பேரு.அதுல உன்ன கலாய்க்கிறவனுங்க 12,432 பேரு. உன்ன கலாய்ச்ச கமெண்டு 22,45,986. என்ன கலாய்ச்ச கமெண்டு 1,42,121. அதனால பதிவுலகத்துக்கு நீதான் முதல்வரு, நான் தமிழ்நாட்டுக்கு. இதுக்கு குறுக்க பன்னிக்குட்டி மாதிரி யாராவது வந்தா,என் லெப்டு லெக்குல ஒரேமிதி.
அக்காங்ங்.
ஏன்னா நான் தூரத்துல பாக்கும்போது டெரரா இருப்பேன், பக்கத்துல பாத்தா பயங்கர டெரரா இருப்பேன்.
அக்கும்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஇல்லீங்ணா அடுத்து மூணு வருசத்துக்கு டேட்ஸ் இல்ல, அதுவும் இல்லாம டைரக்டருங்க எனக்குன்னு கதை (?) எழுதறாங்க, இப்போ போய் உங்க கூட நடிச்சா சரியா வருமா, அதை என் ரசிகர்கள் ஏத்துபாங்களான்னு (!) தெரியலஃஃஃஃஃ

அண்ணாத்தே உங்க வீடவரை வர ஆட்டோவுக்கு எவ்வளவு கேட்டபாங்க..ஹ...ஹ...ஹ

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
present sir. busy////

போ...போயி நல்லா கடல போட்டுட்டு சுத்திட்டு வந்து சேரு ...////

பண்ணி அது எங்க கடலை போட??? அது கடலை விக்க போயிருக்கும்

dineshkumar said...

வணக்கம் கவுண்டரே
ஒரு கவிதை எழுதிகிட்டு இருந்தேன் அதான் லேட்

dineshkumar said...

50000

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ம.தி.சுதா said...
ஃஃஃஃஃஃஇல்லீங்ணா அடுத்து மூணு வருசத்துக்கு டேட்ஸ் இல்ல, அதுவும் இல்லாம டைரக்டருங்க எனக்குன்னு கதை (?) எழுதறாங்க, இப்போ போய் உங்க கூட நடிச்சா சரியா வருமா, அதை என் ரசிகர்கள் ஏத்துபாங்களான்னு (!) தெரியலஃஃஃஃஃ

அண்ணாத்தே உங்க வீடவரை வர ஆட்டோவுக்கு எவ்வளவு கேட்டபாங்க..ஹ...ஹ...ஹ

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10/////

ங்ணா....நீங்க அவரு ரசிகருங்ளா....?

dineshkumar said...

ஹையா வந்தவுடனே வடையா

dineshkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
present sir. busy

என்ன கவுண்டரே போலீஸ் கடமைல கண்ணியமா இருக்கார் போலும்

dineshkumar said...

வானம் said...
எல்லாரும் படிக்காமலே சவுண்டு விட்டுக்கிட்டு இருக்க இது என்ன பீகாரு யுனிவர்ஜட்டியா?
சைலன்ன்ன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

ஏம்ப்பா கவுண்டருக்கு பழசெல்லாம் ஞாபக படுத்துறீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
present sir. busy////

போ...போயி நல்லா கடல போட்டுட்டு சுத்திட்டு வந்து சேரு ...////

பண்ணி அது எங்க கடலை போட??? அது கடலை விக்க போயிருக்கும்////

ஓ அதத்தான் பார்ட் டைம் பிசினஸ் பண்றேன்னு சொல்லிக்கிட்டு திரியுதா ?

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///siva said...
present sir.////

என்னய்யா இது நான் என்ன டுடோரியல் காலேஜா நடத்திக்கிட்டு இருககேன் ?

கவுண்டரே ஞாபகம் இருக்கட்டும் நான் ரெண்டாவது பாசு நீங்க அஞ்சாவது பெயிலு

dineshkumar said...

ஜீ... said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//
:-))

எப்பா தப்பிச்சோம்டா சாமி

dineshkumar said...

மொக்கராசா said...
எனக்கு வந்த ஒரு SMS

காகிதத்தால் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்த்தான் -என் நண்பன்
அவன் கையில் 'காவலன்' டிக்கெட்....

கவுண்டரே என்ன பயபுள்ள கவிதையெல்லாம் எழுதுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// dineshkumar said...
வணக்கம் கவுண்டரே
ஒரு கவிதை எழுதிகிட்டு இருந்தேன் அதான் லேட்/////

வாங்க கவிஞரே....

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said... 57 ஜீ... said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//
:-))

எப்பா தப்பிச்சோம்டா சாமி////

விடுவமா .................. மீண்டும் வருவான் பனித்துளி ......சே...சே......காவலன்

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆதி, வில்லு மாதிரி படம் பண்றாரெ, அது கொலைக்குத்தம் இல்லியா?//

யோவ் கவுண்டரே அப்ப சுறா குருவி எல்லாம் எங்க போறது தீர்ப்பு சொன்னாலும் தீர்க்கமா சொல்லணும் இல்லன்ன நாட்டாமையா மாத்திபுடுவோம் ஓகே வா

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

மொக்கராசா said...
எனக்கு வந்த ஒரு SMS

காகிதத்தால் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்த்தான் -என் நண்பன்
அவன் கையில் 'காவலன்' டிக்கெட்....

கவுண்டரே என்ன பயபுள்ள கவிதையெல்லாம் எழுதுது////

அது ஒன்னும் இல்லை , காலைல கக்கா வரலையாம் ....அதான் நியூட்டன் செகண்டு லா படி ....ஈகுவல் ஆப்போசிட் ரியாக்சன்

dineshkumar said...

மங்குனி அமைச்சர் said...
dineshkumar said... 57 ஜீ... said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//
:-))

எப்பா தப்பிச்சோம்டா சாமி////

விடுவமா .................. மீண்டும் வருவான் பனித்துளி ......சே...சே......காவலன்

என்னது அமைச்சரே மீண்டுமா அப்ப செத்தாலும் விட மாட்டார் போல சின்ன டாக்குட்டரு

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆதி, வில்லு மாதிரி படம் பண்றாரெ, அது கொலைக்குத்தம் இல்லியா?//

யோவ் கவுண்டரே அப்ப சுறா குருவி எல்லாம் எங்க போறது தீர்ப்பு சொன்னாலும் தீர்க்கமா சொல்லணும் இல்லன்ன நாட்டாமையா மாத்திபுடுவோம் ஓகே வா////

விடுங்க குமார்........ பன்னிக்கு வேலை இல்லன்னா அப்புறம் ஊளை இருக்க பிகரெல்லாம் உசார் பண்ண ஆரம்பிச்சிடும்.... நாட்டாமையாவே இருக்கட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dineshkumar said...
மொக்கராசா said...
எனக்கு வந்த ஒரு SMS

காகிதத்தால் செய்த ஆயுதத்தால் என்னை கொல்ல பார்த்தான் -என் நண்பன்
அவன் கையில் 'காவலன்' டிக்கெட்....

கவுண்டரே என்ன பயபுள்ள கவிதையெல்லாம் எழுதுது/////

யோவ் நீ வேற, டாகுடரு படம் வந்துடும்னு பயத்துல அது உளருது...

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...விடுவமா .................. மீண்டும் வருவான் பனித்துளி ......சே...சே......காவலன்

என்னது அமைச்சரே மீண்டுமா அப்ப செத்தாலும் விட மாட்டார் போல சின்ன டாக்குட்டரு////

ஹி.ஹி.ஹி.........நம்ம சின்ன டாக்டர் படம் சுவர்க்கம் , நரகம் ரெண்டுலயும் ரிலீஸ் ஆகும் ........

வானம் said...

// மங்குனி அமைச்சர் said...
dineshkumar said... 57 ஜீ... said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//
:-))

எப்பா தப்பிச்சோம்டா சாமி////

விடுவமா .................. மீண்டும் வருவான் பனித்துளி ......சே...சே......காவலன்//////

யோவ் மங்குனி, மாட்டின் கொம்பு போல் மீசை வளர்த்தால் போதுமா, மனிதாபிமானம் வேண்டாமா?
ஏன் இந்த மிரட்டல்?

dineshkumar said...

மங்குனி அமைச்சர் said...
dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆதி, வில்லு மாதிரி படம் பண்றாரெ, அது கொலைக்குத்தம் இல்லியா?//

யோவ் கவுண்டரே அப்ப சுறா குருவி எல்லாம் எங்க போறது தீர்ப்பு சொன்னாலும் தீர்க்கமா சொல்லணும் இல்லன்ன நாட்டாமையா மாத்திபுடுவோம் ஓகே வா////

விடுங்க குமார்........ பன்னிக்கு வேலை இல்லன்னா அப்புறம் ஊளை இருக்க பிகரெல்லாம் உசார் பண்ண ஆரம்பிச்சிடும்.... நாட்டாமையாவே இருக்கட்டும்

அமைச்சரே அமைச்சரவையில் கவுண்டருக்கு கரிசனம் காட்டியதால் கவுண்டரை விடுதலை செய்கிறேன்

நாகராஜசோழன் MA said...

//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//

தப்பிச்சம்டா சாமி.. இனிமேல் தான் கொஞ்சம் நிம்மதியா தூங்க முடியும்..

dineshkumar said...

வானம் said...
// மங்குனி அமைச்சர் said...
dineshkumar said... 57 ஜீ... said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//
:-))

எப்பா தப்பிச்சோம்டா சாமி////

விடுவமா .................. மீண்டும் வருவான் பனித்துளி ......சே...சே......காவலன்//////

யோவ் மங்குனி, மாட்டின் கொம்பு போல் மீசை வளர்த்தால் போதுமா, மனிதாபிமானம் வேண்டாமா?
ஏன் இந்த மிரட்டல்?

அமைச்சரே உங்கள பாத்துதான் பயப்படுறாங்க அப்ப காவலன் famly ஷோவுக்கு டிக்கட் கொடுத்திடுவோமா

dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//

தப்பிச்சம்டா சாமி.. இனிமேல் தான் கொஞ்சம் நிம்மதியா தூங்க முடியும்..

மச்சி வந்துட்டியா ஒரு குவாட்டர் சொல்லேன் நிம்மதிய கொண்டாடுவோம்

dineshkumar said...

750

dineshkumar said...

586

dineshkumar said...

55555560883

dineshkumar said...

1

அருண் பிரசாத் said...

ஆண்டிக்கு முதுகு தேக்க வெச்சி பிரபலம் ஆக வெச்ச டாக்டரு அப்பா.... என்ன செஞ்சி அரசியல்ல பிரபலம் ஆக வெப்பாரு # டவுட்டு

வைகை said...

எனக்கு பீரு

dineshkumar said...

எச்சுச்மி கடையில் யாருமில்லாத காரணத்தால் கடை ஏலம் விடப்படுகிறது குவாட்டர் மேல குவாட்டர் வச்சி ஏலம் கேட்கலாம்

வைகை said...

அருண் பிரசாத் said...
ஆண்டிக்கு முதுகு தேக்க வெச்சி பிரபலம் ஆக வெச்ச டாக்டரு அப்பா.... என்ன செஞ்சி அரசியல்ல பிரபலம் ஆக வெப்பாரு # டவுட்டு/////

முன்னாடி பின்னாடி தேச்சாரா?!! பின்னாடி மு#&$^%&^ தேப்பாறு

dineshkumar said...

வைகை said...
எனக்கு பீரு

கவலைப்படாதிங்க பங்கு யாமிருக்க பயம் ஏன்

dineshkumar said...

அருண் பிரசாத் said...
ஆண்டிக்கு முதுகு தேக்க வெச்சி பிரபலம் ஆக வெச்ச டாக்டரு அப்பா.... என்ன செஞ்சி அரசியல்ல பிரபலம் ஆக வெப்பாரு # டவுட்டு

அதையெல்லாம் வெளிய சொன்னா அரசியல் குத்தமாகிடுங்கோ

வானம் said...

// அருண் பிரசாத் said...
ஆண்டிக்கு முதுகு தேக்க வெச்சி பிரபலம் ஆக வெச்ச டாக்டரு அப்பா.... என்ன செஞ்சி அரசியல்ல பிரபலம் ஆக வெப்பாரு # டவுட்டு////

யாருப்பா அது, புர்ர்ர்ரச்சி தலைவி யம்ம்மா வையே கிண்டல் பண்றது.

வைகை said...

dineshkumar said...
வைகை said...
எனக்கு பீரு

கவலைப்படாதிங்க பங்கு யாமிருக்க பயம் ஏன்///////////

நன்றி பங்கு

dineshkumar said...

மொக்கராசா said...
//அப்படியா... சொல்லவே இல்ல.. ஜஸ்ட் எ மினிட் படிச்சிட்டு வரேன்

அப்ப என்னைய மாதிரி தானா எல்லாரும் பதிவை படிக்காம கமெண்ட் அள்ளி விடுறாங்களா...
ஆகா இதுக்கு ஒரு பெரிய கூட்டமே இருக்குடோய்

பப்ளிக் பப்ளிக் உண்மையெல்லாம் சொல்லக்கூடாது மொக்கராசா என் செல்லமில்ல

dineshkumar said...

எச்சுச்மி கடையில் யாருமில்லாத காரணத்தால் கடை ஏலம் விடப்படுகிறது குவாட்டர் மேல குவாட்டர் வச்சி ஏலம் கேட்கலாம்

dineshkumar said...

எச்சுச்மி கடையில் யாருமில்லாத காரணத்தால் கடை ஏலம் விடப்படுகிறது குவாட்டர் மேல குவாட்டர் வச்சி ஏலம் கேட்கலாம்

குவாட்டர் 1
குவாட்டர் 2
குவாட்டர் 3
கேக்கறவங்க கேக்கலாம்

வானம் said...

@தினேசு,
இம்புட்டு நேரமா தனியா நின்னு கூவிகிட்டு இருக்கீங்களே.பயமா இல்லயா

dineshkumar said...

வானம் said...
@தினேசு,
இம்புட்டு நேரமா தனியா நின்னு கூவிகிட்டு இருக்கீங்களே.பயமா இல்லயா

ஹாஹா பயமா அதுவும் எனக்கா நான் செத்து தான் பல நாள் ஆச்சே ஹீ ஹீ

(சும்மா தமாசுக்கு நீங்க பயபடாதிங்க )

Chitra said...

funny!!! :-))))

dineshkumar said...

அஞ்சு நாள் லீவு கொடுத்தானுங்கோ சரி இன்னைக்கு ஆபீஸ் ல வேல பாக்கலாம்னு பாத்தா வேல கொடுக்க மாட்ரானுவோ நான் என்ன சார் செய்வேன் நீங்களே சொல்லுங்க

dineshkumar said...

91

dineshkumar said...

902

dineshkumar said...

9003

dineshkumar said...

90004

dineshkumar said...

900005

dineshkumar said...

9000006

dineshkumar said...

90000007

dineshkumar said...

900000008

dineshkumar said...

90000000009

dineshkumar said...

1000000000000

வைகை said...

dineshkumar said...
அஞ்சு நாள் லீவு கொடுத்தானுங்கோ சரி இன்னைக்கு ஆபீஸ் ல வேல பாக்கலாம்னு பாத்தா வேல கொடுக்க மாட்ரானுவோ நான் என்ன சார் செய்வேன் நீங்களே சொல்லுங்க/////////

பங்கு! அவன்கிட்ட எதுவும் கவித சொன்னிகளா? பயபுள்ள பயந்திருக்கும்! ஹா ஹா ஹா

இல்ல பங்கு நம்ம PM க்கு அதெல்லாம் புரியாது அவன் பேசர இங்கிலிபீஸ் எனக்கு புரியாது சவுத் ஆப்பிரிக்கா காரன் இந்த கேப்புல நான் என்னத்த சொல்லுவேன்

வானம் said...

// dineshkumar said...
9003

December 19, 2010 11:34 PM

dineshkumar said...
90004

December 19, 2010 11:34 PM

dineshkumar said...
900005

December 19, 2010 11:34 PM

dineshkumar said...
9000006

December 19, 2010 11:34 PM

dineshkumar said...
90000007

December 19, 2010 11:35 PM

dineshkumar said...
900000008

December 19, 2010 11:35 PM

dineshkumar said...
90000000009

December 19, 2010 11:35 PM

dineshkumar said...
1000000000000//////////

இதுக்குதான் பன்னிக்குட்டி பதிவையெல்லாம் அதிகமா படிக்கக்கூடதுங்குறது, இப்ப பாரு, பயபுள்ள பைத்தியம் புடிச்சி பாய பிராண்டுற நெலமக்கு வந்துடுச்சு.

வைகை said...

பங்கு! அவன்கிட்ட எதுவும் கவித சொன்னிகளா? பயபுள்ள பயந்திருக்கும்! ஹா ஹா ஹா

இல்ல பங்கு நம்ம PM க்கு அதெல்லாம் புரியாது அவன் பேசர இங்கிலிபீஸ் எனக்கு புரியாது சவுத் ஆப்பிரிக்கா காரன் இந்த கேப்புல நான் என்னத்த சொல்லுவேன்////////

அப்ப திட்றதுக்கு நல்ல வசதி! போடா நாதாரின்னா தெரியவா போது?!!

வானம் said...

இங்கிட்டு ஒரு கலவரமே நடந்துகிட்டு இருக்கு. கட போட்ட பன்னிக்குட்டிய எங்கய்யா காணோம்?

dineshkumar said...

வானம் said...
// dineshkumar said.

இதுக்குதான் பன்னிக்குட்டி பதிவையெல்லாம் அதிகமா படிக்கக்கூடதுங்குறது, இப்ப பாரு, பயபுள்ள பைத்தியம் புடிச்சி பாய பிராண்டுற நெலமக்கு வந்துடுச்சு.

என்ன சொல்ல நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குறதா வைத்தியனுக்கு ???

வைகை said...

வானம் said...
இங்கிட்டு ஒரு கலவரமே நடந்துகிட்டு இருக்கு. கட போட்ட பன்னிக்குட்டிய எங்கய்யா காணோம்?/////

பிரியாணி வாங்க போயிருக்காரு, இங்க ரெடியாயிருசுன்னு வரச்சொல்லவா?!!

dineshkumar said...

வானம் said...
இங்கிட்டு ஒரு கலவரமே நடந்துகிட்டு இருக்கு. கட போட்ட பன்னிக்குட்டிய எங்கய்யா காணோம்?

எச்சுச்மி ப. கு. ரா.சா பணியிடத்தில் பைல் பாத்துகிட்டு இருக்கார் இன்னைக்கு நான் தான் ஓனர் சொல்லுங்கோ

dineshkumar said...

வைகை said...
பங்கு! அவன்கிட்ட எதுவும் கவித சொன்னிகளா? பயபுள்ள பயந்திருக்கும்! ஹா ஹா ஹா

இல்ல பங்கு நம்ம PM க்கு அதெல்லாம் புரியாது அவன் பேசர இங்கிலிபீஸ் எனக்கு புரியாது சவுத் ஆப்பிரிக்கா காரன் இந்த கேப்புல நான் என்னத்த சொல்லுவேன்////////

அப்ப திட்றதுக்கு நல்ல வசதி! போடா நாதாரின்னா தெரியவா போது?!!

வேணாம் பங்கு அந்தாளு ரொம்ப நல்லவரு ஏன்னா ஆபீஸ் டைமுல இப்படி கூத்தடிக்க முடியுமா

வைகை said...

என்ன சொல்ல நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குறதா வைத்தியனுக்கு ???/////

பங்கு கேக்க மறந்துட்டேன், போன பதிவுல ஒங்கள ஓவரா கலாய்ச்சிருப்பேன்! ஒரு வேளை கோவத்துலதான் அந்த பக்கம் காணுமோன்னு பார்த்தேன்!

வைகை said...

dineshkumar said...
வானம் said...
இங்கிட்டு ஒரு கலவரமே நடந்துகிட்டு இருக்கு. கட போட்ட பன்னிக்குட்டிய எங்கய்யா காணோம்?

எச்சுச்மி ப. கு. ரா.சா பணியிடத்தில் பைல் பாத்துகிட்டு இருக்கார் இன்னைக்கு நான் தான் ஓனர் சொல்லுங்கோ/////

அப்ப பழைய ஓனர் என்கிட்டே ஆயிரம் டாலர் கடன் வாங்கியிருந்தாறு! அத நீங்க கொடுத்துருங்க

வானம் said...

யாருப்பா அது, மூஞ்சிக்கு முன்னாடி கத்திய நீட்டிக்கிட்டு வர்ரது. கண்ணுல கிண்ணுல குத்திடுச்சுன்னா எப்படி இந்த மாதிரி பதிவெல்லாம் படிக்கிறது. அதனால கொஞ்சம் ஒதிங்கி நில்லு.

வானம் said...

// வைகை said...
dineshkumar said...
வானம் said...
இங்கிட்டு ஒரு கலவரமே நடந்துகிட்டு இருக்கு. கட போட்ட பன்னிக்குட்டிய எங்கய்யா காணோம்?

எச்சுச்மி ப. கு. ரா.சா பணியிடத்தில் பைல் பாத்துகிட்டு இருக்கார் இன்னைக்கு நான் தான் ஓனர் சொல்லுங்கோ/////

அப்ப பழைய ஓனர் என்கிட்டே ஆயிரம் டாலர் கடன் வாங்கியிருந்தாறு! அத நீங்க கொடுத்துருங்க///////

கத்திய நீட்டிகிட்டு வரும்போதே தெரிஞ்சுபோச்சு, இந்தாளு வழிப்பறி செய்யத்தான் வந்த்ருக்காருன்னு.

dineshkumar said...

வைகை said...

பங்கு கேக்க மறந்துட்டேன், போன பதிவுல ஒங்கள ஓவரா கலாய்ச்சிருப்பேன்! ஒரு வேளை கோவத்துலதான் அந்த பக்கம் காணுமோன்னு பார்த்தேன்!

இல்ல பங்கு நீங்க பதிவு போட்டது தெரியாது பங்கு சாரி பங்கு இதோ வர்றேன்

பதிவு போட்டது ஒரு மெயில் அல்லது மிஸ்டு கால் கொடுங்க பங்கு

jemdinesh@gmail.com
00973-39014958

dineshkumar said...

வானம் said...
// வைகை said...
dineshkumar said...
வானம் said...
இங்கிட்டு ஒரு கலவரமே நடந்துகிட்டு இருக்கு. கட போட்ட பன்னிக்குட்டிய எங்கய்யா காணோம்?

எச்சுச்மி ப. கு. ரா.சா பணியிடத்தில் பைல் பாத்துகிட்டு இருக்கார் இன்னைக்கு நான் தான் ஓனர் சொல்லுங்கோ/////

அப்ப பழைய ஓனர் என்கிட்டே ஆயிரம் டாலர் கடன் வாங்கியிருந்தாறு! அத நீங்க கொடுத்துருங்க///////

கத்திய நீட்டிகிட்டு வரும்போதே தெரிஞ்சுபோச்சு, இந்தாளு வழிப்பறி செய்யத்தான் வந்த்ருக்காருன்னு.

பங்கு பழைய பாக்கி தான இரு குழிக்குள்ள போய் எடுத்துகிட்டு வர்றேன்

வைகை said...

வானம் said...
// வைகை said...
dineshkumar said...
வானம் said...
இங்கிட்டு ஒரு கலவரமே நடந்துகிட்டு இருக்கு. கட போட்ட பன்னிக்குட்டிய எங்கய்யா காணோம்?

எச்சுச்மி ப. கு. ரா.சா பணியிடத்தில் பைல் பாத்துகிட்டு இருக்கார் இன்னைக்கு நான் தான் ஓனர் சொல்லுங்கோ/////

அப்ப பழைய ஓனர் என்கிட்டே ஆயிரம் டாலர் கடன் வாங்கியிருந்தாறு! அத நீங்க கொடுத்துருங்க///////

கத்திய நீட்டிகிட்டு வரும்போதே தெரிஞ்சுபோச்சு, இந்தாளு வழிப்பறி செய்யத்தான் வந்த்ருக்காருன்னு.///////////////

எப்பா அது ஆடு வெட்ற கத்தி! சூதனமா இருக்கணும்

dineshkumar said...

வைகை said...
வானம் said...
// வைகை said...எப்பா அது ஆடு வெட்ற கத்தி! சூதனமா இருக்கணும்

பங்கு ஆள வேற்ற கத்தி நம்மகிட்ட இருக்கு கேன் யு வான்ட் ஐ வில் சென்ட் தேர்

வானம் said...

பன்னிகளின் அய்யய்யோ பதிவர்களின் விடிவெள்ளி பன்னிக்குட்டி எங்கய்யா?

மொக்கராசா said...

உயர்திரு பன்னி அவர்கள் காவலன் படத்திற்க்கு டிக்கெட் புக்கிங் செய்ய(தனக்கும், தன்னுடைய பெண் தோழிகளுக்கும்) சென்றுள்ளதால் 5 மணி நேரம் கழித்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அது வரைக்கும் பாத்ரும் போரவங்க போய்கங்கோ, டீ சாப்புடுறவுங்க டீ சாப்டுகங்கோ,தூங்கறவுங்க தூங்கிகங்க்கோ ஆனா ஆபிஸ் வேல மட்டும் பார்க்கதங்க்கோ,அது நம்ம பன்னிக்கு பிடிக்காது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்பர் வறுவல்

இம்சைஅரசன் பாபு.. said...

நான் இல்லாதா நேரம் பார்த்து எங்க தலைவன்கள கலைச்சா பன்னி குட்டி ஒழிக ......

TERROR-PANDIYAN(VAS) said...

அய்ய்ய்ய்ய்ய்யோ!!! அந்த டாக்டர விட்டு தொலைடா சொன்னா கேக்க மாட்டியா... நான் உன் ப்ளாக் விட்டு வெளிய போறேண்ட... :)

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. கலக்கலாகக் கலாய்ச்சிருக்கீங்க.. :-)

Anonymous said...

டேய் டேய் ...,விடுறா அவனை .. spectrum பத்தி எதுனா பதிவு போடு ..,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னங்கடா இது.... கொஞ்ச நேரம் அங்கிட்டு போயிட்டு வர்ரதுக்குள்ள என்னென்னமோ நடந்திருக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதனால நாட்டுக்கு என்ன பிரயோஜனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதனால நாட்டுக்கு என்ன பிரயோஜனம்?//////

போயி டாகுடர கேளு....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதனால நாட்டுக்கு என்ன பிரயோஜனம்?//////

போயி டாகுடர கேளு....!//

என்ன எழவுடா இது. நீ பதிவு எழுதுனதுக்கு நான் ஏன் அவரை கேக்கணும்?

dineshkumar said...

எச்சுச்மி எனி படி ஹியர் கேன் ஐ கம் இன்

dineshkumar said...

அப்பாடா யாரும் இல்ல நாம ஏலத்த ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்
குவாட்டர் ஒரு தரம்
குவாட்டர் ரெண்டு தரம்

dineshkumar said...

கடைய ஏலம் விடப்போறேன் கேள்வி இருந்தா கேட்டுக்கலாம்
குவாட்டரு ரெண்டு தரம்
போனா வராது கேட்டா கெடைக்காது

dineshkumar said...

மொக்கராசா said...
உயர்திரு பன்னி அவர்கள் காவலன் படத்திற்க்கு டிக்கெட் புக்கிங் செய்ய(தனக்கும், தன்னுடைய பெண் தோழிகளுக்கும்) சென்றுள்ளதால் 5 மணி நேரம் கழித்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அது வரைக்கும் பாத்ரும் போரவங்க போய்கங்கோ, டீ சாப்புடுறவுங்க டீ சாப்டுகங்கோ,தூங்கறவுங்க தூங்கிகங்க்கோ ஆனா ஆபிஸ் வேல மட்டும் பார்க்கதங்க்கோ,அது நம்ம பன்னிக்கு பிடிக்காது

**ஏலே மொக்க அப்ப ரெண்டு குவாட்டர் சொல்லேன் ***

வினோ said...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.... :)

மொக்கராசா said...

சரக்க அடிக்க காசு இல்லாம் தான் ,மானம் கெட்டு போய் இந்த பிளாக் வந்து கமெண்ட் போட்டுகிட்டு இருக்கேன்(மானம் உள்ளவன் எவனாவது இந்த பிளாக் வருவனா), எங்கிட்ட வந்து சரக்கு கேக்குறேங்களே......

dineshkumar said...

மொக்கராசா said...
சரக்க அடிக்க காசு இல்லாம் தான் ,மானம் கெட்டு போய் இந்த பிளாக் வந்து கமெண்ட் போட்டுகிட்டு இருக்கேன்(மானம் உள்ளவன் எவனாவது இந்த பிளாக் வருவனா), எங்கிட்ட வந்து சரக்கு கேக்குறேங்களே.....

சரி கோபபட கூடாது மொக்கா அண்ணன் காசு கொடுக்கறேன் ரெண்டு குவாட்டர் வாங்கிட்டு வா காசில்லன்னா கேட்க்க வேண்டியதுதானே யார்கிட்ட கேக்க போற அண்ணன் கிட்டதானே

மொக்கராசா said...

ஏலேய் அண்ண தயவுல எனக்கு இன்னைக்கு பாரின் சரக்கு கிடைக்கப்போகுதுடோய்

dineshkumar said...

மொக்கராசா said...
ஏலேய் அண்ண தயவுல எனக்கு இன்னைக்கு பாரின் சரக்கு கிடைக்கப்போகுதுடோய்

மொக்க விச் பிரான்ட் யு வான்ட் டெல்மி

karthikkumar said...

காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!///
இந்த வெற்றிய நாம கொண்டாடியே ஆகணும்.

dineshkumar said...

karthikkumar said...
காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!///
இந்த வெற்றிய நாம கொண்டாடியே

பங்கு கொஞ்சம் முன்னாலே வரக்கூடாது இப்பதான் பா சரக்கு ஆர்டர் கொடுத்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சின்ன டாக்டர்க்கு சின்னதா இருக்கும். பெரிய டாக்டர்க்கு பெருசா இருக்கும். அட சீ வெண்ணை நான் ஸ்டெதஸ்கோப்பை சொன்னேன்

karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!///
இந்த வெற்றிய நாம கொண்டாடியே

பங்கு கொஞ்சம் முன்னாலே வரக்கூடாது இப்பதான் பா சரக்கு ஆர்டர் கொடுத்தேன்//

எங்க பங்கு நெறைய ஆணி.

மொக்கராசா said...

//சின்ன டாக்டர்க்கு சின்னதா இருக்கும். பெரிய டாக்டர்க்கு பெருசா இருக்கும். அட சீ வெண்ணை நான் ஸ்டெதஸ்கோப்பை சொன்னேன்//

சிரிப்பு போலிஸ்க்கு அதுகூட இல்ல நானும் ஸ்டெதஸ்கோப்பை சொன்னேன்

மொக்கராசா said...

//மொக்க விச் பிரான்ட் யு வான்ட் டெல்மி

ஷிவாஸ் ரீகல் 18 இயர்ஸ் ஒல்ட்

வானம் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சின்ன டாக்டர்க்கு சின்னதா இருக்கும். பெரிய டாக்டர்க்கு பெருசா இருக்கும். அட சீ வெண்ணை நான் ஸ்டெதஸ்கோப்பை சொன்னேன்//

இந்த அரும்பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திய சிரிப்பு போலீசுக்கு பன்னிப்பல் பரிசு(நோபல் பரிசு கிடையாது) வழங்கப்படுகிறது.

dineshkumar said...

மொக்கராசா said...
//மொக்க விச் பிரான்ட் யு வான்ட் டெல்மி

ஷிவாஸ் ரீகல் 18 இயர்ஸ் ஒல்ட்

சரி மொக்க அட்ரஸ் சொல்லுமா அனுப்பி வைக்கறேன்

dineshkumar said...

வானம்
Gender: Male
Interests
படிப்பு போட்டோகிராபி தூக்கம்.
Blogs I Follow
bimpankal2
PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை
Samudra-from words to no-words

மக்கா என்ன இது பிளாகுக்கு போனா என்னென்னமோ சொல்லுது

dineshkumar said...

1556666

dineshkumar said...

464685874

dineshkumar said...

510585055

dineshkumar said...

12005526

வானம் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சின்ன டாக்டர்க்கு சின்னதா இருக்கும். பெரிய டாக்டர்க்கு பெருசா இருக்கும். அட சீ வெண்ணை நான் ஸ்டெதஸ்கோப்பை சொன்னேன்//////

நான் அதுவோன்னு நெனச்சேன்.
.
.
.
.
.
.
அட, வாய்-னு நெனச்சேன்

வானம் said...

@தினேசு,
நான் பிளாக் ஆரம்பிக்கிற அளவுக்கு இன்னும் வளரலீங்கண்ணா. அதனால அப்படித்தான் இருக்கும்.

dineshkumar said...

வானம் said...
@தினேசு,
நான் பிளாக் ஆரம்பிக்கிற அளவுக்கு இன்னும் வளரலீங்கண்ணா. அதனால அப்படித்தான் இருக்கும்.

அதான் கையிலே தொழில வச்சுக்கிட்டு இருக்கீங்க இல்ல புதுவிதமா புகைபடத்துல இருந்து ஆரமிங்க எங்களுக்கும் புதுசா கவிதை எழுத தொனுமில்ல

logu.. said...

hayyoo....hayyoo...

sippu thanga mudila...

ksmnu namma rams oru katchi aarambikkalame...
nangalam kootaniku kekama varuvavamla..

வானம் said...

உங்க திட்டப்படி செயல்பட முயற்சி பண்றேங்கண்ணே

dineshkumar said...

வானம் said...
உங்க திட்டப்படி செயல்பட முயற்சி பண்றேங்கண்ணே

எல்லாம் அவன் செயல் வாழ்த்துக்கள்

dineshkumar said...

logu.. said...
hayyoo....hayyoo...

sippu thanga mudila...

ksmnu namma rams oru katchi aarambikkalame...
nangalam kootaniku kekama varuvavamla..

தலைவரே ஒண்ணுமே புரியல புரியும் படியா சொல்லுங்கோ

வானம் said...

// dineshkumar said...
logu.. said...
hayyoo....hayyoo...

sippu thanga mudila...

ksmnu namma rams oru katchi aarambikkalame...
nangalam kootaniku kekama varuvavamla..

தலைவரே ஒண்ணுமே புரியல புரியும் படியா சொல்லுங்கோ////

அவரு பெரிய பின் நவீனத்துவ எழுத்தாளர் போல இருக்குது. அதான் ஒன்னுமே புரியல..

சேட்டைக்காரன் said...

பானா ராவன்னா, கலக்கிப்புட்டீரு!! படமும் சூப்பரு!

(அந்த நாயி தப்பிச்சுதா இல்லியா? சரிசரி, அடுத்த பதிவுலே சொல்லுறீங்களா? ரைட்டு!!)

MANO நாஞ்சில் மனோ said...

//சின்ன டாக்டர்: (ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல? இன்னிக்கு இவருகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சி ஆகனுமே...)
ங்ணா..... உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டம் டுபாக்கூராமே?

பெரிய டாக்டர்: ????*****$%^%&*&*)!!!!!!!??????!!!!!!!///

இதே கேள்விய மாத்தி போட்டு படிங்க இன்னும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்....

அந்நியன் 2 said...

எனக்கு என்னமோ இந்த சினிமா நடிகர்களைப் பார்த்தாலே சிரிப்புதான் வருது,இவனுக என்னத்தை புடுங்கி விட்டு வந்து அரசியலுக்கு வர்றானுகனு தெரியலை,

அரசியலுக்கு பெரியார் வந்தார் சொத்து சுகத்தினை இழந்தார்.
காமராஜர் வந்தார் தமிழ் நாடு முழுக்க கரு ஒடையை நட்டார்.
பேரறிஞர் அண்ணா வந்தார் திராவிடனை தூக்கி விட்டார்.
கலைஞர் கருணாநிதி வந்தார் குடும்ப ஆட்ச்சியை தந்தார்.
புரட்ச்சி தலைவர் வந்தார் பொது பொதுன்னு என்னத்தையோ சொன்னார்.
செல்வி ஜெயலலிதா வந்தார் சசிகலாவுக்கு சொத்து சேர்த்தார்.
இவ்வளவு பெரிய தலைவர்கள் செய்ய முடியாத காரியத்தை பெரிய டாக்ட்டரும் சின்ன டாக்ட்டருமா சேர்ந்து என்னத்தைக் கிளிக்கே போறியே ?

நல்லப் பதிவு ! வாழ்த்துக்கள்.

KayKay said...

மிஸ்டர் பண்ணி ஐ யாம் சாரி. மிஸ்டர் ராமசாமி 50௦ ஆவது ஓட்டு என்னோடது. பதிவு கலக்கிடீங்க போங்க.

அன்பரசன் said...

பி.கு படிச்சதே கிறக்கமா இருக்கே...

philosophy prabhakaran said...

பதிவின் ஆரம்பத்தில் பெரிய டாக்டர் வித் சின்ன டாக்டர் மாடல்.... பதிவின் இறுதியில் சின்ன டாக்டர் வித் பெரியா டாக்டர் மாடல்...

சி.பி.செந்தில்குமார் said...

மூன்று முகம்
மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
மூன்று எழுத்து
முத்துக்கள் மூன்று

சி.பி.செந்தில்குமார் said...

வேற ஒண்ணுமில்லை ,தமிழ்மணத்துல நெம்பர் 3 ஆக வந்து கலக்கினதுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

சிரிப்புப்போலீஸை முந்துனது இன்னும் சந்தோஷம்

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பிளாக்குக்கு கமெண்ட் வர்றமாதிரி யாருக்கும் வர்றதில்லை இதுக்கு கின்னஸ் அல்லது லிம்காவுக்கு எழுதலாம் ( நோ காமெடி சீரியஸ்)

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட் எண்ட்ரி

விக்கி உலகம் said...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ங்கொய்யால இருக்குற டவுசரும் கழருதடா!!!!!!!!!!!!!!

Anonymous said...

//????*****$%^%&*&*)!!!!!!!??????!!!!!!!//இதுக்கென்ன அர்த்தம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//

தப்பிச்சம்டா சாமி.. இனிமேல் தான் கொஞ்சம் நிம்மதியா தூங்க முடியும்..//////

தூங்கு தூங்கு, டீஆரு படம் வந்துக்கிட்டு இருக்காம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
ஆண்டிக்கு முதுகு தேக்க வெச்சி பிரபலம் ஆக வெச்ச டாக்டரு அப்பா.... என்ன செஞ்சி அரசியல்ல பிரபலம் ஆக வெப்பாரு # டவுட்டு////

அதுக்கப்புறம் டாகுடரு எம்புட்டோ டெக்கினீக்கு பண்ணிட்டாரு......அதையும் கொஞ்சம் பாருங்கப்பு.....இன்னமும் அங்கேயே கெடந்தா எப்பிடி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
எல்லாரும் படிக்காமலே சவுண்டு விட்டுக்கிட்டு இருக்க இது என்ன பீகாரு யுனிவர்ஜட்டியா?
சைலன்ன்ன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்./////

யோவ் நீயும் நல்லாத்தான் சவுண்டு கொடுக்கற, பின்னாடி பெரிய டாகுடராகலாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
நல்லா கற்பனை வளத்துடன் எழுதியமைக்கு பாராட்டுக்கள்.. ஒரே வாத்தையில சொல்லனும்னா 'செம'./////

நன்றி மாதவன்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
//காவலன் ரிலீஸ் காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதால் கலங்கிப் போயுள்ள டாகுடர் ரசிகர்களுக்கு ஆறுதலாகவே இந்தப் பதிவு!//

சூப்பர்..../////

அப்பப்பா டாகுடருக்கு எம்புட்டு எதிரிங்க............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வானம் said...
சின்ன டாகுடர்:ண்ணா,இந்த நிதிகளோட தொல்லைய கூட தாங்கிகலாம்ணா,ஆனா இந்த பதிவர்களோட தொல்ல தாங்க முடியல்லண்ணா.
பெரிய டாகுடர்:டேய்,தமிழ்நாட்டுல மொத்தப்பதிவருங்க 8542பேரு.அதுல உன்ன கலாய்க்கிறவனுங்க 12,432 பேரு. உன்ன கலாய்ச்ச கமெண்டு 22,45,986. என்ன கலாய்ச்ச கமெண்டு 1,42,121. அதனால பதிவுலகத்துக்கு நீதான் முதல்வரு, நான் தமிழ்நாட்டுக்கு. இதுக்கு குறுக்க பன்னிக்குட்டி மாதிரி யாராவது வந்தா,என் லெப்டு லெக்குல ஒரேமிதி.
அக்காங்ங்.
ஏன்னா நான் தூரத்துல பாக்கும்போது டெரரா இருப்பேன், பக்கத்துல பாத்தா பயங்கர டெரரா இருப்பேன்.
அக்கும்.////

பரவால்லியே நல்லா தம் கட்டி பேசுறீங்க்ளே, மினிஸ்ட்ரில எடம் பாத்து வெக்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Chitra said...
funny!!! :-))))////

நன்றிங்க........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
சூப்பர் வறுவல்////

நன்றி சதீஷ்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
நான் இல்லாதா நேரம் பார்த்து எங்க தலைவன்கள கலைச்சா பன்னி குட்டி ஒழிக ....../////

அவனா நீய்யி.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
அய்ய்ய்ய்ய்ய்யோ!!! அந்த டாக்டர விட்டு தொலைடா சொன்னா கேக்க மாட்டியா... நான் உன் ப்ளாக் விட்டு வெளிய போறேண்ட... :)/////

அய்யய்யயய்யோ நான் டாகுடர கலாய்க்கலேன்னா யாரும் நம்ப மாட்டேங்கிரானுங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலகில் பாபு said...
ஹா ஹா ஹா.. கலக்கலாகக் கலாய்ச்சிருக்கீங்க.. :-)/////

நன்றி பாபு1

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தில்லு முல்லு said...
டேய் டேய் ...,விடுறா அவனை .. spectrum பத்தி எதுனா பதிவு போடு ..,////

நீ எதுக்கு இத சொல்றேன்னு எனக்கு தெரியும்.....சரி விடு விடு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வினோ said...
எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.... :)////

ஹி...ஹி....:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சின்ன டாக்டர்க்கு சின்னதா இருக்கும். பெரிய டாக்டர்க்கு பெருசா இருக்கும். அட சீ வெண்ணை நான் ஸ்டெதஸ்கோப்பை சொன்னேன்/////

இவனை.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///logu.. said...
hayyoo....hayyoo...

sippu thanga mudila...

ksmnu namma rams oru katchi aarambikkalame...
nangalam kootaniku kekama varuvavamla..////

அப்பிடியே செஞ்சுடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
உங்க திட்டப்படி செயல்பட முயற்சி பண்றேங்கண்ணே////

சீக்கிரம் ஆரம்பிங்கப்பு.....வந்து கெடாவெட்டுவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சேட்டைக்காரன் said...
பானா ராவன்னா, கலக்கிப்புட்டீரு!! படமும் சூப்பரு!

(அந்த நாயி தப்பிச்சுதா இல்லியா? சரிசரி, அடுத்த பதிவுலே சொல்லுறீங்களா? ரைட்டு!!)////

நன்றி சேட்டை, அந்த நாயத்தான் சின்ன டாகுடரு வெச்சிருக்காரே... (என்னது நாய் மாறிடுச்சா... அட, நம்ம டாகுடருங்க படத்துல இப்படிலாம் கேக்கப்படாதுண்ணே)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
//சின்ன டாக்டர்: (ஒரு முடிவோட தான் வந்திருக்காரு போல? இன்னிக்கு இவருகிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சி ஆகனுமே...)
ங்ணா..... உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டம் டுபாக்கூராமே?

பெரிய டாக்டர்: ????*****$%^%&*&*)!!!!!!!??????!!!!!!!///

இதே கேள்விய மாத்தி போட்டு படிங்க இன்னும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்..../////

இவரு சின்ன டாகுடருக்கு பெரிய வில்லனா இருப்பாரு போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அந்நியன் 2 said...
.................................//////

நன்றி அந்நியன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////KayKay said...
மிஸ்டர் பண்ணி ஐ யாம் சாரி. மிஸ்டர் ராமசாமி 50௦ ஆவது ஓட்டு என்னோடது. பதிவு கலக்கிடீங்க போங்க.////

நன்றி கேகே, ஆமா இதுக்கெதுக்கு சாரி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அன்பரசன் said...
பி.கு படிச்சதே கிறக்கமா இருக்கே...////

பாத்துங்ணா... அப்பிடியே சின்ன டாகுடரு படத்துக்கு போயிட போறீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// philosophy prabhakaran said...
பதிவின் ஆரம்பத்தில் பெரிய டாக்டர் வித் சின்ன டாக்டர் மாடல்.... பதிவின் இறுதியில் சின்ன டாக்டர் வித் பெரியா டாக்டர் மாடல்.../////

வில்லங்கமான ஆளுய்யா நீரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
மூன்று முகம்
மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
மூன்று எழுத்து
முத்துக்கள் மூன்று/////

ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
வேற ஒண்ணுமில்லை ,தமிழ்மணத்துல நெம்பர் 3 ஆக வந்து கலக்கினதுக்கு////

அதான் எனக்கே புரியலீங்ணா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
சிரிப்புப்போலீஸை முந்துனது இன்னும் சந்தோஷம்/////

சிரிப்பு போலீசுக்கு போற எடம்லாம் வில்லனுங்கதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
உங்க பிளாக்குக்கு கமெண்ட் வர்றமாதிரி யாருக்கும் வர்றதில்லை இதுக்கு கின்னஸ் அல்லது லிம்காவுக்கு எழுதலாம் ( நோ காமெடி சீரியஸ்)//////

என்னங்ணா... நீங்க வேற.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
சாரி ஃபார் லேட் எண்ட்ரி////

அதுனால என்ன, நம்ம கடை எப்போதும் திறந்துதான் இருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ங்கொய்யால இருக்குற டவுசரும் கழருதடா!!!!!!!!!!!!!!//////

டாகுடர விட மோசமான அனுபவமா இருக்கும் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்திரா said...
//????*****$%^%&*&*)!!!!!!!??????!!!!!!!//இதுக்கென்ன அர்த்தம்?/////

அது பெரிய டாகுடரு ஒன்ற மணிநேரம் வசனம் பேசுனாருங்க, நம்ம கடைக்கு வர்ரவங்களுக்கு எதுவும் ஆயிடக் கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்துல எடிட் பண்ணிட்டேனுங்க....

«Oldest ‹Older   1 – 200 of 204   Newer› Newest»