என்னடா இது நம்ம கடைல சமையல் குறிப்பான்னு ஆச்சர்யமா இருக்கா? நேத்துப் போட்ட பதிவுல ஆண்களுக்கு மட்டும்னு போட்டிருந்ததுனால, ஆணாதிக்கவாதி, சாடிஸ்ட் அப்படின்னு நம்ம நலம் விரும்பிகள்(?) பலரும் எடுத்துச் சொல்றாங்க. அதுனால தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும், ஆணாதிக்கவாதி என்ற அவச்சொல்லைத் துடைத்தெறியவும், எனக்கு வேற வழியே தெரியல சார்...!
அதுவுமில்லாம நம்ம காரமடை ஜோசியர் வேற ஏதாவது ஒரு உபயோகமான சமையல் குறிப்பு இந்த மாசம் போட்டே ஆகனும்னு முடிவா சொல்லிப்புட்டாரு. நானும் மனச திடப்படுத்திக்கிட்டு நைட்டு புல்லா உக்காந்து யோசிச்சு, பல புத்தகங்கள், இணையதளங்களைப் புரட்டி, திரட்டி உங்களுக்காக ஒரு அருமையான சமையல் குறிப்போட வந்திருக்கேன். பாத்துப் படிச்சு பயனடையுங்க.
ஓக்கே, இப்போ ஸ்டார்ட் பண்ணுவோமா? (ஸ்டெப் பை ஸ்டெப்பாவே போவோம், இல்லேன்னா படிச்சத மறந்திடுவேன்...)
ஸ்டெப் 1:
மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்.
ஸ்டெப் 2:
நல்ல சுத்தமான வாயகன்ற பாத்திரத்த எடுத்துக்குங்க. சுத்தமா இல்லேன்னா நல்லா சோப்புப் போட்டுக் கழுவிக்குங்க. சுத்தம் ரொம்ப முக்கியம். அப்புறம் கழுவும் போது சோப்புத் துணுக்குகள் ஏதும் ஒட்டிக்கிட்டு இருக்காம நல்லா அலசிக் கழுவனும்.
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க
ஸ்டெப் 4:
அந்தப் பாத்திரத்துல நாலுல மூனுபாகம் வரைக்கும் தண்ணிய ஊத்துங்க. அளவுலாம் குத்துமதிப்பாத்தான் பாக்கனும், அளவு தெரியலேன்னு அடிஸ்கேலு வெச்சுலாம் பாக்கப்படாது. குத்துமதிப்பு வரலேன்னா, பாதிக்கு மேல கொஞ்சம் இருக்கும் அளவுக்குத் தண்ணிய ஊத்துனாக்கூட போதும்.
ஸ்டெப் 5:
இப்போ உங்களுக்கு எத்தன முட்டை வேணுமோ எண்ணி உள்ள போடுங்க. கொஞ்சம் உப்பும் போட்டுக்கலாம்.
ஸ்டெப் 6:
கேஸ்ச புல்லா வையுங்க. பாத்திரத்த சரியான மூடி போட்டு மூடுங்க. தண்ணி வெச்ச டைம கரெக்டா நோட் பண்ணனும். ரிஸ்ட் வாட்ச் இருந்தா நல்லது.
ஸ்டெப் 7:
சரியா 6 நிமிசம் வெயிட் பண்ணி, பாத்திரத்தக் கவனமாகத் திறந்து பார்க்கவும். நீர்க்குமிழிகள் கொஞ்சம் கொஞ்சமா வரத்தொடங்கி இருக்கும். (5 லிட்டருக்கும் குறைவான பாத்திரம்னா 3 நிமிசத்திலேயே பாத்திடனும்). திரும்ப பாத்திரத்த மூடி அப்பிடியே வெச்சுடுங்க.
ஸ்டெப் 8:
இப்போ சரியா 16 நிமிசம் கழிச்சுப் போயி திறந்து பார்த்தீங்கன்னா... தண்ணி கலகலன்னு கொதிச்சிக்கிட்டு இருக்கும். திறந்து பார்க்கும் போது மேல தெறிச்சுடாம கவனாமா இருந்துக்கனும்.
ஸ்டெப் 9:
இன்னொரு 5 நிமிசம் கழிச்சு அடுப்ப ஆஃப் பண்ணிடுங்க. தண்ணிய கீழ ஊத்திடாம அப்பிடியே ஒரு 5 நிமிசம் வையுங்க.
இப்போ சுவையான.............சூடான......................... சுவையான............................ அவிச்ச முட்டை ரெடி................................!!!
(வெயிட் வெயிட்.....அப்பிடியே சாப்பிட்டுத் தொலச்சிடாதீங்க, அப்புறம் எனக்குக் கெட்ட பேராயிடும். தோடுகள மொதல்ல உறிச்சுக்கனும், தெரியுதா?)
என்ன நேயர்களே, இன்னிக்கு அவிச்ச முட்டை எப்படி பண்ணனும்னு பாத்தோம், அடுத்த வாரம் அத எப்பிடி சாப்புடனும்னு பார்ப்போமா?
பி.கு. நண்பர்களே உங்களுக்காகவே சென்னை எக்மோர்ல அஞ்சு ரூம் போட்டு வெச்சிருக்கேன். அழுகுறவங்க போயி அழுதுட்டு வாங்க.......!
!
220 comments:
1 – 200 of 220 Newer› Newest»hi!
வடை போச்சே
room number please
ஸ்டெப் 1:
மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்///
கரண்ட் அடுப்பு வெச்சிருக்கரவங்க என்ன பண்றது? இதெல்லாம் சொல்லணுமில்ல
ஹி....ஹி....... சப்மிட் பண்ணவே விடமாட்டேங்கிராங்கப்பா!
ஸ்டெப் 6:
கேஸ்ச புல்லா வையுங்க. பாத்திரத்த சரியான மூடி போட்டு மூடுங்க. தண்ணி வெச்ச டைம கரெக்டா நோட் பண்ணனும். ரிஸ்ட் வாட்ச் இருந்தா நல்லது.///
ப்ராண்டடா வேணுமா பன்னிகுட்டி
தமிழ்மணத்தில் முதல் வோட்டு என்னோடதுதான்.
மிகவும் பயனுள்ள தகவல்! மிக்க நன்றி!
ந.ப! ந.ப! :-))
//அஞ்சு ரூம் போட்டு வெச்சிருக்கேன்//
அப்படின்னு சொல்லிப்புட்டு நாலு முட்டையதான் பாத்திரத்துல வச்சிருக்கீங்க? இன்னொரு ஆளு முட்டை கேட்டா என்ன பண்ணுறது?
இப்போ சுவையான.............சூடான......................... சுவையான............................ அவிச்ச முட்டை ரெடி...//
சைடிஷ் செய்றது சொல்லி கொடுத்துடீங்க. சரக்கு எப்படி காய்ச்சுறது அப்டின்னும் போட்டீங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.
online.
//மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்.
//
எங்க வீட்டுல எலெக்ட்ரிக் ஸ்டவ்வும், இன்டக்ஷன் ஸ்டவ்வும்தான் இருக்கு. அப்போ நாங்க அவிச்ச முட்டை சமைக்கமுடியாதா?
வாங்க ஜீ, இன்னிக்கு வட உங்களுக்கா?
உங்களுக்குள்ளேயும் ஒரு செஃப் தாமோதரன் இருந்திருக்கார்னா பாருங்களேன்!
///// கும்மி said...
//மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்.
//
எங்க வீட்டுல எலெக்ட்ரிக் ஸ்டவ்வும், இன்டக்ஷன் ஸ்டவ்வும்தான் இருக்கு. அப்போ நாங்க அவிச்ச முட்டை சமைக்கமுடியாதா?////
அதெல்லாம் பார்ட்-2வுல பாத்துக்கலாம்.
நடு நிலையான விமர்சனம்..
//பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க
//
ஈரம் காஞ்சதுக்கு அப்புறம் அடுப்புல வைக்கக்கூடாதா?
/////எஸ்.கே said...
உங்களுக்குள்ளேயும் ஒரு செஃப் தாமோதரன் இருந்திருக்கார்னா பாருங்களேன்!/////
ஹி...ஹி..... இப்பவாவது புரிஞ்சதே.......!
//காரமடை ஜோசியர் //
காராசேவ் நல்லா செய்வாரா??
////கும்மி said...
//பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க
//
ஈரம் காஞ்சதுக்கு அப்புறம் அடுப்புல வைக்கக்கூடாதா?////
ஈரம் காயுற வரைக்கும் கேஸ வேஸ்ட் பண்ணக்கூடாதுல்ல..?
//ஸ்டெப் பை ஸ்டெப்பாவே போவோம்,//
சமையல்தானே, இல்ல டான்ஸும் சேர்த்தா?
//ஈரம் காயுற வரைக்கும் கேஸ வேஸ்ட் பண்ணக்கூடாதுல்ல..? //
அப்போ பாத்திரம் கழுவுற வரைக்கும் கேஸ் வேஸ்ட் ஆகலாமா?
/////எஸ்.கே said...
//காரமடை ஜோசியர் //
காராசேவ் நல்லா செய்வாரா??////
சே....அசிங்க அசிங்கமா கேட்டுக்கிட்டு.....!
உள்ளேன் ஐயா
/////கும்மி said...
//ஈரம் காயுற வரைக்கும் கேஸ வேஸ்ட் பண்ணக்கூடாதுல்ல..? //
அப்போ பாத்திரம் கழுவுற வரைக்கும் கேஸ் வேஸ்ட் ஆகலாமா?/////
வேற வழி?
ஜீ ஒரு டவுட் நாட்டுகோழி முட்டை வாங்கனுமா இல்லை பிராய்லர் கோழி முட்டை வாங்கனுமா ?
காராசேவ் நல்லா செய்வாரா?? //
எனக்கு கொஞ்சம் வாங்கி தாங்களேன்
//வாயகன்ற பாத்திரத்த எடுத்துக்குங்க. //
அப்ப நல்ல வாயாடி தேவை!
//வேற வழி? //
எரிபொருள் சிக்கனம்; தேவை இக்கணம் அப்படின்னு கோடிக்கணக்குல செலவு பண்ணி விளம்பரம் பண்ணுறாங்களே. அத பின்பற்ற வேணாமா?
/////கல்பனா said...
உள்ளேன் ஐயா////
வாங்க வாங்க, அட்டன்டன்ஸ் போட்டாச்சு.....!
இதயும் பாருங்க
http://thatstamil.oneindia.in/news/2010/12/16/colachel-youth-murder.html
இந்த பன்னி கேரட்டும் முட்டை கொஸும் மட்டும்தான் தின்னும்முனு வாங்கிட்டு வந்தா பிடாரி, அவிச்ச முட்டல்ல கேக்குது. பன்னிக்கு ரொம்பதான் கொழுப்பு வெச்சிருக்கு. சீக்கிரம் கசாப்பு போட வேண்டியதுதான்.
யாரப்பா ......பன்னிக்கறி வேனுங்கரவுங்க எல்லாம் வந்து வரிசையில நில்லுங்க. கிலோ 525 ரூவாதான்.
என்னது கறி வெல ஜாஸ்தியா? போங்கய்யா..... இந்த பன்னி ஒன்னும் "கண்டதையும் " தின்னும் பன்னி இல்ல.
கோயம்புத்தூர் பன்னி. ஊட்டி மேட்டுப்பாளையம் உருலகிழங்கா தின்னு வளந்தது . ஆக்காங் .
//பாத்திரத்துல நாலுல மூனுபாகம் வரைக்கும் தண்ணிய ஊத்துங்க.//
மீதி ஒரு பாகத்தை என்ன பண்ணுறது!
online
//இரவு வானம் said...
இதயும் பாருங்க//
அது ஆம்லேட்டுக்குதான் நடந்திருக்கு. அவிச்ச முட்டைக்கு இல்லை.
/////கும்மி said...
//வேற வழி? //
எரிபொருள் சிக்கனம்; தேவை இக்கணம் அப்படின்னு கோடிக்கணக்குல செலவு பண்ணி விளம்பரம் பண்ணுறாங்களே. அத பின்பற்ற வேணாமா?////
பாத்திரம் சுத்தமா இல்லேன்னாத்தான் அந்த வழி (அதுவும் சோப்பு ஏதாவது ஒட்டிக்க்கிட்டு இருந்தா அலசிக்கலாம், அவ்வளவுதான்) யப்பா சாமி.............!
//முட்டை வேணுமோ எண்ணி உள்ள போடுங்க.//
அய்யய்யோ நான் முட்டை போட மாட்டேனே! கோழிதானே முட்டை போடும்!
யோவ் பன்னிகுட்டி அறிவுபூர்வமா நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாம மலுப்பலாம்னு நெனப்பா. இது சரியில்ல :)
பன்னிக்குட்டி ராம்சாமி said... 13
வாங்க ஜீ, இன்னிக்கு வட உங்களுக்கா///////////
நியாமா முட்டைதானே கொடுக்கணும்!
hayyoo... mutai kathai joru..
adutha varam omlet solli thareegala?
பன்னிகுட்டி நம்ம பக்கமெல்லாம் வரமாட்டேன்குதே!
/////இரவு வானம் said...
ஜீ ஒரு டவுட் நாட்டுகோழி முட்டை வாங்கனுமா இல்லை பிராய்லர் கோழி முட்டை வாங்கனுமா ?/////
கெடச்சா குதுர முட்ட கூட வாங்கலாம்....!
இதனால் தாங்கள் சொல்லவந்த கருத்து என்னவோ?!!!
/////கக்கு - மாணிக்கம் said...
பன்னிகுட்டி நம்ம பக்கமெல்லாம் வரமாட்டேன்குதே!////
வர்ரேண்ணே, நம்ம கடைய கட்டி மேய்ய்க்கவே நேரம் சரியா இருக்கு!
///// karthikkumar said...
யோவ் பன்னிகுட்டி அறிவுபூர்வமா நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாம மலுப்பலாம்னு நெனப்பா. இது சரியில்ல :)////
ஓ அப்படியா.. நான்கூட ஏதோ காப்பி பேஸ்ட்டுன்னுல நெனச்சேன்...ஒண்ணு ஒண்ணா வர்ரேன்!
////வைகை said...
இதனால் தாங்கள் சொல்லவந்த கருத்து என்னவோ?!!!/////
நம்ம கடைல கருத்துலாம் சொல்றதில்லீங்க!
எஸ்.கே said...
//முட்டை வேணுமோ எண்ணி உள்ள போடுங்க.//
அய்யய்யோ நான் முட்டை போட மாட்டேனே! கோழிதானே முட்டை போடும்///////
ஆனா கோழிக்கி என்ன தெரியாதே?
48
பன்னி உனக்கு என்ன பிரச்சன????
நாம ரூம் போட்டு பேசிகலாம்
அடுத்தவங்கள ஏன் ஏன் ஏன் டார்சேர் பண்ற????
49
(ஸ்டெப் பை ஸ்டெப்பாவே போவோம், இல்லேன்னா படிச்சத மறந்திடுவேன்...)///
ஏன் மாடி படி ஏற போறிங்களா
முட்ட எனக்குதான்! ஒரு ப்ளோல வரில மாலுமி கப்பல குறுக்க விட்டாரு
/////logu.. said...
hayyoo... mutai kathai joru..
adutha varam omlet solli thareegala?////
போட்டுடுவோம்......!
ஸ்டெப் 1:
மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்.///
இந்த தீ பந்தம் கொளுத்த கூடாதா
ஆன்லைன்
////+++ மாலுமி +++ said...
பன்னி உனக்கு என்ன பிரச்சன????
நாம ரூம் போட்டு பேசிகலாம்
அடுத்தவங்கள ஏன் ஏன் ஏன் டார்சேர் பண்ற????////
ரைட் விடு...
ஸ்டெப் 2:
நல்ல சுத்தமான வாயகன்ற பாத்திரத்த எடுத்துக்குங்க. சுத்தமா இல்லேன்னா நல்லா சோப்புப் போட்டுக் கழுவிக்குங்க. சுத்தம் ரொம்ப முக்கியம். அப்புறம் கழுவும் போது சோப்புத் துணுக்குகள் ஏதும் ஒட்டிக்கிட்டு இருக்காம நல்லா அலசிக் கழுவனும்.////
ஏன் சோப் தான் போடனுமா சர்ப் பவுடர் போட கூடாதா
பன்னிஸ் கிச்சன் போட்டு தாய்குலங்களின் ஆதரவை பெற்ற பன்னிக்கு ஆண்கள் நல சங்கம் சார்பில் 'சுப்பிரமணி சாமிக்கு கிடைத்த அபிஸேகம் போல ' பன்னியை எங்கு கண்டாலும் ஆண்கள் அனைவரும் அழுகின முட்டையால் அவருக்கு அபிஸேகம் செய்யவும்.
////// சௌந்தர் said...
ஸ்டெப் 1:
மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்.///
இந்த தீ பந்தம் கொளுத்த கூடாதா////
இல்ல, கூட வெச்சிருக்கவங்கள்லாம் தீப்பந்தம் கொளுத்தப்படாது!
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க///
எந்த ஈரம் மிருகம் படத்தோட ஹீரோ நடிசாரே அந்த படமா ஈரம் அதுவா
/////மொக்கராசா said...
பன்னிஸ் கிச்சன் போட்டு தாய்குலங்களின் ஆதரவை பெற்ற பன்னிக்கு ஆண்கள் நல சங்கம் சார்பில் 'சுப்பிரமணி சாமிக்கு கிடைத்த அபிஸேகம் போல ' பன்னியை எங்கு கண்டாலும் ஆண்கள் அனைவரும் அழுகின முட்டையால் அவருக்கு அபிஸேகம் செய்யவும்.//////
நேத்துதானையா உங்களுக்குன்னு ஒரு பதிவ போட்டேன்.....
வைகை said...
முட்ட எனக்குதான்! ஒரு ப்ளோல வரில மாலுமி கப்பல குறுக்க விட்டாரு///////////
உனக்கு மொட்ட தான வேணும் எடோதுகோ
ஸ்டெப் 6:
கேஸ்ச புல்லா வையுங்க. பாத்திரத்த சரியான மூடி போட்டு மூடுங்க. தண்ணி வெச்ச டைம கரெக்டா நோட் பண்ணனும். ரிஸ்ட் வாட்ச் இருந்தா நல்லது.///
கேஸ் எப்பவும் புல்லா இருக்காது யூஸ் பண்ண ஆரம்பித்தவுடன் குறைந்து போய்டும்
வெஜ்சு ஆசாமி நானு.
என்ன நேயர்களே, இன்னிக்கு அவிச்ச முட்டை எப்படி பண்ணனும்னு பாத்தோம், அடுத்த வாரம் அத எப்பிடி சாப்புடனும்னு பார்ப்போமா?///
ஒரு வாரம் கழித்து கெட்டு போயிடுமே ...
+++ மாலுமி +++ said...
வைகை said...
முட்ட எனக்குதான்! ஒரு ப்ளோல வரில மாலுமி கப்பல குறுக்க விட்டாரு///////////
உனக்கு மொட்ட தான வேணும் எடோது//////////
அண்ணே அது மொட்ட இல்லண்ணே! முட்டை! எங்க சொல்லுங்க முட்டை!
////சௌந்தர் said...
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க///
எந்த ஈரம் மிருகம் படத்தோட ஹீரோ நடிசாரே அந்த படமா ஈரம் அதுவா////
அதேதான்....எப்பிடி கப்புன்னு புடிக்கறீங்க சௌந்தர்?
////Madhavan Srinivasagopalan said...
வெஜ்சு ஆசாமி நானு.////
வெஜிட்டேரியன் முட்டைலாம் வந்து ரொம்ப நாளாச்சே, தெரியாதா?
/////சௌந்தர் said...
என்ன நேயர்களே, இன்னிக்கு அவிச்ச முட்டை எப்படி பண்ணனும்னு பாத்தோம், அடுத்த வாரம் அத எப்பிடி சாப்புடனும்னு பார்ப்போமா?///
ஒரு வாரம் கழித்து கெட்டு போயிடுமே .../////
கெட்டுப் போனாலும் எப்படித் திங்கனும்கறதுதான் புரோகிராமே...!
////karthikkumar said...
ஸ்டெப் 1:
மொதல்ல அடுப்பப் பத்த வையுங்க... லைட்டர், தீப்பெட்டின்னு உங்களூக்கு எது வசதியோ அத யூஸ் பண்ணுங்க. காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும்///
கரண்ட் அடுப்பு வெச்சிருக்கரவங்க என்ன பண்றது? இதெல்லாம் சொல்லணுமில்ல/////
கரண்ட் அடுப்பு வெச்சிருக்கவங்க கரண்டு கம்பிய புடிச்சிக்கிட்டு கொஞ்ச நேரம் நில்லுங்க, சரியா...?
/////Arun Prasath said...
room number please/////
849389439489
////karthikkumar said...
வடை போச்சே////
இன்னிக்கு முட்ட குடுக்குறோம் தம்பி....
'பன்னிஸ் பாத்ரும்' என்ற அடுத்த பதிவில்
'ஆயி போனா கழுவது எப்படி' என்று செயல் முறை விளக்கம் காட்டுவார் நம்ம பன்னி .
பன்னிக்குட்டி ராம்சாமி said... 67
////சௌந்தர் said...
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க///
எந்த ஈரம் மிருகம் படத்தோட ஹீரோ நடிசாரே அந்த படமா ஈரம் அதுவா////
அதேதான்....எப்பிடி கப்புன்னு புடிக்கறீங்க சௌந்தர்?///
கப்புன்னு புடிக்க நான் என்ன கேஸ் அடுப்பா
/////karthikkumar said...
ஸ்டெப் 6:
கேஸ்ச புல்லா வையுங்க. பாத்திரத்த சரியான மூடி போட்டு மூடுங்க. தண்ணி வெச்ச டைம கரெக்டா நோட் பண்ணனும். ரிஸ்ட் வாட்ச் இருந்தா நல்லது.///
ப்ராண்டடா வேணுமா பன்னிகுட்டி////
பின்னே, டைம் 2 செகண்ட்டு மிஸ்ஸானாக்கூட அப்புரம் என்னாகுரது, முட்ட?
/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 67
////சௌந்தர் said...
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க///
எந்த ஈரம் மிருகம் படத்தோட ஹீரோ நடிசாரே அந்த படமா ஈரம் அதுவா////
அதேதான்....எப்பிடி கப்புன்னு புடிக்கறீங்க சௌந்தர்?///
கப்புன்னு புடிக்க நான் என்ன கேஸ் அடுப்பா////
அப்போ வெறகு அடுப்பா?
போன பதிவுல போட்ட கமென்ஸ்க்கு, பதிலே காணோம்.. இதுல போட்டா மட்டும், பதில் சொல்லப்போறீயா..
அட.போய்யா.. நான் கிளம்பறேன்..
பன்னிக்குட்டி ராம்சாமி said... 78
/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 67
////சௌந்தர் said...
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க///
எந்த ஈரம் மிருகம் படத்தோட ஹீரோ நடிசாரே அந்த படமா ஈரம் அதுவா////
அதேதான்....எப்பிடி கப்புன்னு புடிக்கறீங்க சௌந்தர்?///
கப்புன்னு புடிக்க நான் என்ன கேஸ் அடுப்பா////
அப்போ வெறகு அடுப்பா?///
இல்லை கரண்ட் அடுப்பு
////karthikkumar said...
தமிழ்மணத்தில் முதல் வோட்டு என்னோடதுதான்.////
அப்போ உங்களுக்கும் முட்ட உண்டு இன்னிக்கு!
//////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 78
/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 67
////சௌந்தர் said...
ஸ்டெப் 3:
பாத்திரத்த அடுப்புல வையுங்க. ஈரம் காயும் வரைக்கும் அப்பிடியே விடுங்க///
எந்த ஈரம் மிருகம் படத்தோட ஹீரோ நடிசாரே அந்த படமா ஈரம் அதுவா////
அதேதான்....எப்பிடி கப்புன்னு புடிக்கறீங்க சௌந்தர்?///
கப்புன்னு புடிக்க நான் என்ன கேஸ் அடுப்பா////
அப்போ வெறகு அடுப்பா?///
இல்லை கரண்ட் அடுப்பு////
அப்போ கரண்ட் இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?
பட்டாபட்டி.... said... 79
போன பதிவுல போட்ட கமென்ஸ்க்கு, பதிலே காணோம்.. இதுல போட்டா மட்டும், பதில் சொல்லப்போறீயா..
அட.போய்யா.. நான் கிளம்பறேன்.///
வாங்க வாங்க இதுக்கு கோவப்பட்டா எப்படி சரி சரி ரெண்டு முட்டை எடுத்துகோங்க
/////பட்டாபட்டி.... said...
போன பதிவுல போட்ட கமென்ஸ்க்கு, பதிலே காணோம்.. இதுல போட்டா மட்டும், பதில் சொல்லப்போறீயா..
அட.போய்யா.. நான் கிளம்பறேன்..////
அனைவருக்கும் பதில் உண்டு.... நம்பினார் கைவிடப்படார்.......!
கரெக்டா ஜம்ப் பண்ணி போயிட்டியே பன்னி சார்.. ஓ..கே... பரவாயில்ல..
பன்னி சார் 73 வது கமெண்ட் என்னோடது
Blogger மொக்கராசா said...
பன்னி சார் 73 வது கமெண்ட் என்னோடது
//
அதுக்கென்ன ராசா இப்போ?..
////சௌந்தர் said...
பட்டாபட்டி.... said... 79
போன பதிவுல போட்ட கமென்ஸ்க்கு, பதிலே காணோம்.. இதுல போட்டா மட்டும், பதில் சொல்லப்போறீயா..
அட.போய்யா.. நான் கிளம்பறேன்.///
வாங்க வாங்க இதுக்கு கோவப்பட்டா எப்படி சரி சரி ரெண்டு முட்டை எடுத்துகோங்க/////
யோவ் இருக்கறதே 4 முட்டதான், நீ பாட்டுக்கு கன்னாபின்னான்னு எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்க?
/////பட்டாபட்டி.... said...
Blogger மொக்கராசா said...
பன்னி சார் 73 வது கமெண்ட் என்னோடது
//
அதுக்கென்ன ராசா இப்போ?..////
அவருக்கும் 7300000 கோடி வேணுமாம்...!
வந்தேன்.. வந்தேன்..
/////மொக்கராசா said...
பன்னி சார் 73 வது கமெண்ட் என்னோடது////
சரி சரி, மேலிடத்துல சொல்லிட்டேன், எப்பிடியும் ஒரு அழுகுன முட்டையாவது கெடைக்கும்... வெயிட் பண்ணி வாங்கிட்டு போய்யா...
//// வெறும்பய said...
வந்தேன்.. வந்தேன்../////
லேட்டா வந்ததுக்கு மொதல்ல பைனக் கட்டு!
பன்னிக்குட்டி ராம்சாமி said... 88
////சௌந்தர் said...
பட்டாபட்டி.... said... 79
போன பதிவுல போட்ட கமென்ஸ்க்கு, பதிலே காணோம்.. இதுல போட்டா மட்டும், பதில் சொல்லப்போறீயா..
அட.போய்யா.. நான் கிளம்பறேன்.///
வாங்க வாங்க இதுக்கு கோவப்பட்டா எப்படி சரி சரி ரெண்டு முட்டை எடுத்துகோங்க/////
யோவ் இருக்கறதே 4 முட்டதான், நீ பாட்டுக்கு கன்னாபின்னான்னு எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்க?///
விடுங்க நேத்து போட்ட போஸ்ட் யாருக்கு அவருக்கு தெரியாம சுத்துறார்....அதான்
/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 88
////சௌந்தர் said...
பட்டாபட்டி.... said... 79
போன பதிவுல போட்ட கமென்ஸ்க்கு, பதிலே காணோம்.. இதுல போட்டா மட்டும், பதில் சொல்லப்போறீயா..
அட.போய்யா.. நான் கிளம்பறேன்.///
வாங்க வாங்க இதுக்கு கோவப்பட்டா எப்படி சரி சரி ரெண்டு முட்டை எடுத்துகோங்க/////
யோவ் இருக்கறதே 4 முட்டதான், நீ பாட்டுக்கு கன்னாபின்னான்னு எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்க?///
விடுங்க நேத்து போட்ட போஸ்ட் யாருக்கு அவருக்கு தெரியாம சுத்துறார்....அதான்////
அப்போ அதுக்கொரு போஸ்ட் போட்ருவோமா?
பன்னி சார் 73 வது கமெண்ட் என்னோடது
சட்டுபுட்டுன்னு பதில் சொல்லு நான் சந்தைக்கு போகனும்.
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))
பன்னிக்குட்டி ராம்சாமி said... 94
/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 88
////சௌந்தர் said...
பட்டாபட்டி.... said... 79
போன பதிவுல போட்ட கமென்ஸ்க்கு, பதிலே காணோம்.. இதுல போட்டா மட்டும், பதில் சொல்லப்போறீயா..
அட.போய்யா.. நான் கிளம்பறேன்.///
வாங்க வாங்க இதுக்கு கோவப்பட்டா எப்படி சரி சரி ரெண்டு முட்டை எடுத்துகோங்க/////
யோவ் இருக்கறதே 4 முட்டதான், நீ பாட்டுக்கு கன்னாபின்னான்னு எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்க?///
விடுங்க நேத்து போட்ட போஸ்ட் யாருக்கு அவருக்கு தெரியாம சுத்துறார்....அதான்////
அப்போ அதுக்கொரு போஸ்ட் போட்ருவோமா?////
நல்ல ஐடியா நாளைக்கு ஒரு கடா வெட்டு இருக்கு அதை முடிச்சிட்டு போடலாம்
/////பட்டாபட்டி.... said...
கரெக்டா ஜம்ப் பண்ணி போயிட்டியே பன்னி சார்.. ஓ..கே... பரவாயில்ல../////
இதுகூட இல்லேன்னா எப்புடி?எம்புட்டு யானைப்பால் குடிச்சிருக்கோம்......?
நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன்!
இதான் கிடைக்குது!
http://www.cdb.riken.go.jp/jp/04_news/annual_reports/2003/WebHelp/chick.jpg
Any Manufacturing Problem?
இருக்கியா? இல்லையா?
TERROR-PANDIYAN(VAS) said... 96
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))////
அசிங்கமா பேசாதீங்க
/////TERROR-PANDIYAN(VAS) said...
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))////
என் வாயிலதான் ஏற்கனவே தண்ணியிருக்கே?
எஸ்.கே said...
நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன்!
இதான் கிடைக்குது!
http://www.cdb.riken.go.jp/jp/04_news/annual_reports/2003/WebHelp/chick.jpg
Any Manufacturing Problem?//
ஏன் சார் அத இந்த நேரத்திலையா வந்து சொல்லுவீங்க. மறுபடியும் வடை போச்சே
@Karthikumar
ஹா.ஹா.. மச்சி அல்வா வாங்குனியா?? :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// வெறும்பய said...
வந்தேன்.. வந்தேன்../////
லேட்டா வந்ததுக்கு மொதல்ல பைனக் கட்டு!
//
75 ஆயிரம் கொடிஎல்லாம் கட்ட முடியாது வேணுமின்னா 75 பைசா கட்டுறேன்...
/////சௌந்தர் said...
TERROR-PANDIYAN(VAS) said... 96
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))////
அசிங்கமா பேசாதீங்க////
நடக்குறதப் பேசு மச்சி.....!
TERROR-PANDIYAN(VAS) said... 102
இருக்கியா? இல்லையா?///
யாரை கேகுரிங்க இந்த முட்டை சாபிட்டவங்க உயிரோட இருக்காங்களா கேக்குரிங்களா
/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// வெறும்பய said...
வந்தேன்.. வந்தேன்../////
லேட்டா வந்ததுக்கு மொதல்ல பைனக் கட்டு!
//
75 ஆயிரம் கொடிஎல்லாம் கட்ட முடியாது வேணுமின்னா 75 பைசா கட்டுறேன்...////
கட்டிட்டு முட்டைய வாங்கிட்டுப் போ.....!
தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும்////
ஹி.ஹி.ஹி..................
ஸ்டெப் பை ஸ்டெப்பாவே போவோம்////
யாருக்கு பின்னாடி ? எங்க போவோம் ?
பன்னிக்குட்டி ராம்சாமி said... 108
/////சௌந்தர் said...
TERROR-PANDIYAN(VAS) said... 96
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))////
அசிங்கமா பேசாதீங்க////
நடக்குறதப் பேசு மச்சி.....!////
அப்போ டெரர் வாயில இருந்து நல்ல வார்த்தையே வராதா மாம்ஸ்
////மங்குனி அமைச்சர் said...
தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும்////
ஹி.ஹி.ஹி..................////
மொத தடவையா அமைச்சருக்கு என்னமோ வெளங்கிருச்சுடோய்....
@Karthikumar
ஹா.ஹா.. மச்சி அல்வா வாங்குனியா?? :))
ஓ வடைகளே!
எதிர்பார்க்கும் நேரத்தில்
எதிர்பார்க்கும் நபகர்களுக்கு
கிடைக்கமாட்டேன் என்கிறாயே!
ஏன்??
//// TERROR-PANDIYAN(VAS) said...
@Karthikumar
ஹா.ஹா.. மச்சி அல்வா வாங்குனியா?? :))////
அல்வா இல்ல, வட இல்ல, இன்னிக்கு முட்ட.....எத்தினி தடவ சொல்றது?
TERROR-PANDIYAN(VAS) said...
@Karthikumar
ஹா.ஹா.. மச்சி அல்வா வாங்குனியா?? :))////
ஓ......... அப்ப இந்த அவிச்ச முட்டைய வச்சு அடுத்து அல்வா செயிரோமா ??
பன்னிக்குட்டி ராம்சாமி said... 114
////மங்குனி அமைச்சர் said...
தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும்////
ஹி.ஹி.ஹி..................////
மொத தடவையா அமைச்சருக்கு என்னமோ வெளங்கிருச்சுடோய்.../////
அவருக்கு லேடிஸ் விஷயம் மட்டும் சரியா புரியும்
////எஸ்.கே said...
ஓ வடைகளே!
எதிர்பார்க்கும் நேரத்தில்
எதிர்பார்க்கும் நபகர்களுக்கு
கிடைக்கமாட்டேன் என்கிறாயே!
ஏன்??/////
எச்சூஸ் மி, சேஞ்ச் தி லாங்கிவேஜ், இன்னிக்கு குடுப்பது முட்டை...மட்டுமே..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மங்குனி அமைச்சர் said...
தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும்////
ஹி.ஹி.ஹி..................////
மொத தடவையா அமைச்சருக்கு என்னமோ வெளங்கிருச்சுடோய்....///
யோவ் ...என்னன்னு விளங்காமத்தான் ...ஹி.ஹி.ஹி....போட்டேன்
TERROR-PANDIYAN(VAS) said...
@Karthikumar
ஹா.ஹா.. மச்சி அல்வா வாங்குனியா?? :))///
என்ன பண்றதுங்க என் அப்பன் ஞானபண்டிதன் முருகன் எல்லோரோட வாழ்க்கைலயும் தாறுமாறா வேலையாட்றான்
/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 114
////மங்குனி அமைச்சர் said...
தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும்////
ஹி.ஹி.ஹி..................////
மொத தடவையா அமைச்சருக்கு என்னமோ வெளங்கிருச்சுடோய்.../////
அவருக்கு லேடிஸ் விஷயம் மட்டும் சரியா புரியும்/////
ஓஹோ அதான் அவரு ப்ளாக்குல எப்பவும் கெழவனுங்க கூட்டம் அதிகம இருக்கா?
சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 114
////மங்குனி அமைச்சர் said...
தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும்////
ஹி.ஹி.ஹி..................////
மொத தடவையா அமைச்சருக்கு என்னமோ வெளங்கிருச்சுடோய்.../////
அவருக்கு லேடிஸ் விஷயம் மட்டும் சரியா புரியும்////
க க க போ
முட்டையம்மா முட்டை
ராம்சாமி போட்ட முட்டை
அவிச்சு வச்ச முட்டை
அருமையான முட்டை
போட்டிருக்கியா சட்டை
எடுத்து வை துட்டை
கொண்டுபோ இந்த முட்டை!
முட்டை அவிப்பது எப்படி ன்னு பதிவு போட்ட பன்னி வாழ்க ...............மக்கா இன்னைக்கு வீடு அம்மா வேற இல்லை ......நல்ல உபயோகமானா பதிவு ....ஏன் பன்னி இப்படி ????????
யோவ் கவுண்டரே சமையல் குறிப்பு சொல்ல்ரிங்க சரி கேட்டுக்கறேன்
அப்புடியே சாப்புடாமா அவிச்ச முட்டைய ரெண்டா கட் பண்ணி கொஞ்சம் இட்லி பொடிய தூவி ஒரு பெக் அடிச்சுட்டு ஒரு ஆப் முட்டைய உள்ள தள்ளுனுனா ஏறும்பாருங்க கிக்கு கவுண்டரே சும்மா கும்முன்னு இருக்கும்மா சரக்க விட பணம்கள்ளுக்கு தூக்கலா இருக்கும்
////மங்குனி அமைச்சர் said...
TERROR-PANDIYAN(VAS) said...
@Karthikumar
ஹா.ஹா.. மச்சி அல்வா வாங்குனியா?? :))////
ஓ......... அப்ப இந்த அவிச்ச முட்டைய வச்சு அடுத்து அல்வா செயிரோமா ??////
அல்வா கிண்டனும்... செய்யக்கூடாது.....புரியுதா?
//தோடுகள மொதல்ல உறிச்சுக்கனும்//
யார் காதுல போட்டுருக்க தோடுகள்?
பன்னிக்குட்டி ராம்சாமி said... 123
/////சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 114
////மங்குனி அமைச்சர் said...
தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும்////
ஹி.ஹி.ஹி..................////
மொத தடவையா அமைச்சருக்கு என்னமோ வெளங்கிருச்சுடோய்.../////
அவருக்கு லேடிஸ் விஷயம் மட்டும் சரியா புரியும்/////
ஓஹோ அதான் அவரு ப்ளாக்குல எப்பவும் கெழவனுங்க கூட்டம் அதிகம இருக்கா?////
இருந்தாலும் நீங்க மங்குனியை கிழவன் சொல்லி இருக்க கூடாது
எஸ்.கே said... 129
//தோடுகள மொதல்ல உறிச்சுக்கனும்//
யார் காதுல போட்டுருக்க தோடுகள்?////
வாறே வா அப்படி கேளு மக்கா
அவன் அவன் ஊர்ல 100 ,200 பன்னிகுட்டி வளக்குறான்........நான் ஒரே ஒரு பன்னிகுட்டி கிட்ட பழகி நான் படும் பாடு இருக்கே ...........
கும்மிக்கிட்டு இருங்க இதோ நிமிசத்துல வந்துடறேன்....
பன்னிக்குட்டி ராம்சாமி said... 133
கும்மிக்கிட்டு இருங்க இதோ நிமிசத்துல வந்துடறேன்...////
இந்த ப்ளாக் யாருக்கு வேண்டும் ஓனர் ச்சு ச்சு போய் இருக்கார்
யோவ் கவுண்டரே கட பக்கம் வாயா கொஞ்சம் சரக்கு வச்சிருக்கேன் ஒரு கட்டிங் போட்டுட்டு அப்புறம் முட்டைய சாப்பிடுங்க
//என்ன நேயர்களே, இன்னிக்கு அவிச்ச முட்டை எப்படி பண்ணனும்னு பாத்தோம், அடுத்த வாரம் அத எப்பிடி சாப்புடனும்னு பார்ப்போமா//
அப்போ கடைசி வரைக்கும் எங்களை பார்க்க வச்சே சாப்பிட போறீங்க?
சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 133
கும்மிக்கிட்டு இருங்க இதோ நிமிசத்துல வந்துடறேன்...////
இந்த ப்ளாக் யாருக்கு வேண்டும் ஓனர் ச்சு ச்சு போய் இருக்கார்
அப்ப ஆளுக்கு பாதி பங்கு போட்டுக்கலாம்
TERROR-PANDIYAN(VAS) said... 96
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))
//
வேண்டாம்.. குமிய வெச்சு.. கு%#$#$#டில ஊத்து..சாவட்டும்...
பன்னிஸ் பாத்ரும்' என்ற அடுத்த பதிவில்
'ஆயி போனா கழுவது எப்படி' என்று செயல் முறை விளக்கம் காட்டுவார் நம்ம பன்னி .
பட்டாபட்டி.... said...
TERROR-PANDIYAN(VAS) said... 96
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))
//
வேண்டாம்.. குமிய வெச்சு.. கு%#$#$#டில ஊத்து..சாவட்டும்..///
வேண்டாங்க பன்னிகுட்டி ரொம்ப பாவம்...
@பன்னிகுட்டி.
இப்படியே மொக்க போட்டுக்கிட்டு இரு உன்னை ஒரு நாள் தின்ன போறேன் பாரு...
karthikkumar said...
பட்டாபட்டி.... said...
TERROR-PANDIYAN(VAS) said... 96
மச்சி அந்த தண்ணி வீனா போகாம அப்படியே கொதிக்க கொதிக்க உன் வாய்ல ஊத்திவிடறேன் இரு... :))
//
வேண்டாம்.. குமிய வெச்சு.. கு%#$#$#டில ஊத்து..சாவட்டும்..///
வேண்டாங்க பன்னிகுட்டி ரொம்ப பாவம்...
ஆமாம் பங்கு கவுண்டர் பாவம் தான் சைடிஷ்க்கு ஐடியாலாம் கொடுக்கறாரு
December 16, 2010 4:40 AM
dineshkumar said... 137
சௌந்தர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 133
கும்மிக்கிட்டு இருங்க இதோ நிமிசத்துல வந்துடறேன்...////
இந்த ப்ளாக் யாருக்கு வேண்டும் ஓனர் ச்சு ச்சு போய் இருக்கார்
அப்ப ஆளுக்கு பாதி பங்கு போட்டுக்கலாம்///
எனக்கு வேண்டாம் நீங்களே வச்சுகோங்க

ஏன் ஏன் ஏன் ஏன்
பன்னி சார் 139 வது கமெண்ட் என்னோடது.
@ தினேஷ்குமார் //
ஆமாம் பங்கு கவுண்டர் பாவம் தான் சைடிஷ்க்கு ஐடியாலாம் கொடுக்கறாரு///
அவர் ஒரு ஐடியா கெடங்கு பங்கு. ஐடியா அவர்கிட்ட டிப்போ கணக்குல வந்துகிட்டே இருக்கும்.
பிணம் தின்னி... said... 141
@பன்னிகுட்டி.
இப்படியே மொக்க போட்டுக்கிட்டு இரு உன்னை ஒரு நாள் தின்ன போறேன் பாரு...///
யோவ் அவர் இப்போ உயிரோட இருக்கார்
150
150
150
// பலரும் எடுத்துச் சொல்றாங்க. அதுனால தாய்க்குலங்களோட பேராதரவைப் பெறவும், ஆணாதிக்கவாதி என்ற அவச்சொல்லைத் துடைத்தெறியவும், எனக்கு வேற வழியே தெரியல சார்...!
//
அட பாவமே .. நீங்க தான் அவுங்கள முடி வெட்டிக்க சொன்னீங்களே ..?!
// காஸ்ட்லியான அடுப்புகள்ல ஆட்டோ இக்னிசன் இருக்கும், அடுப்ப ஆன் பண்ணா குபீர்னு பத்திக்கும். //
குபீர் அப்படின்னு சத்தம் போட்டுட்டு பத்துமா ..?
//அப்புறம் கழுவும் போது சோப்புத் துணுக்குகள் ஏதும் ஒட்டிக்கிட்டு இருக்காம நல்லா அலசிக் கழுவனும்.//
அதுக்கும் சோப்பு போடணுமா ..?
//குத்துமதிப்பு வரலேன்னா, பாதிக்கு மேல கொஞ்சம் இருக்கும் அளவுக்குத் தண்ணிய ஊத்துனாக்கூட போதும்.
//
யாரையாவது குத்தி அதோட மதிப்ப பாக்கலாமா ..?
அப்ப பன்னி எங்கிட்ட சரக்கடிக்க காசு இல்ல ஆனா சரக்கடிக்கனும் எதாவது ஐடியா கொடுயா
//ஐடியா அவர்கிட்ட டிப்போ கணக்குல வந்துகிட்டே இருக்கும்.
அப்ப பன்னி எங்கிட்ட சரக்கடிக்க காசு இல்ல ஆனா சரக்கடிக்கனும் எதாவது ஐடியா கொடுயா
//குத்துமதிப்பு வரலேன்னா, பாதிக்கு மேல கொஞ்சம் இருக்கும் அளவுக்குத் தண்ணிய ஊத்துனாக்கூட போதும்.//
யாரையாவது குத்தி அதோட மதிப்ப பாக்கலாமா ..?
அய்யய்யோ வந்துட்டானே ..........
///ஸ்டெப் 5:இப்போ உங்களுக்கு எத்தன முட்டை வேணுமோ எண்ணி உள்ள போடுங்க. கொஞ்சம் உப்பும் போட்டுக்கலாம்.//
என்ன முட்டை ..?
/// மொக்கராசா said...
அப்ப பன்னி எங்கிட்ட சரக்கடிக்க காசு இல்ல ஆனா சரக்கடிக்கனும் எதாவது ஐடியா கொடுயா
//
பன்னி சரக்கு அப்படின்னு வந்திருக்கா..?
முட்டை பரிசாக கூமுட்டை பன்னிக்கு பரிசாக வழங்கப்படுகிறது.
வசந்தின் "பிரியாணி" பாதிப்பு போல, இந்தப் பதிவு...
// இம்சைஅரசன் பாபு.. said...
அவன் அவன் ஊர்ல 100 ,200 பன்னிகுட்டி வளக்குறான்........நான் ஒரே ஒரு பன்னிகுட்டி கிட்ட பழகி நான் படும் பாடு இருக்கே ...........//
இதையே தான் நானும் சொல்லறேன். என்னால முடியல.
on line
//என்ன நேயர்களே, இன்னிக்கு அவிச்ச முட்டை எப்படி பண்ணனும்னு பாத்தோம், அடுத்த வாரம் அத எப்பிடி சாப்புடனும்னு பார்ப்போமா?//
நல்ல ஒரு சமையல் குறிப்பு
அடுத்தவாரம் சுடுதண்ணி எப்படி வைக்கனும்னு சொல்லி கொடுங்க அண்ணே,
தொடரட்டும் உங்கள் சமையல் பணி...
165
அருமை
சூப்பர்
நல்ல கருத்து
ஒரு கூமுட்டை
முட்டை அவிப்பதை பற்றி
சொல்கிறதே
அடடே
ஆச்சரிய குறி!!!!
முட்டைய காலி பன்றமோ இல்லையோ மொதல்ல பன்னிக்குட்டியோட .... காலி பண்ணனும்யா.
நான் சட்டைய சொன்னேன்.
வடை வேண்டுவோர் கவனத்திற்கு,
170.
வடை வேண்டுவோர் கவனத்திற்கு,
171
வடை வேண்டுவோர் கவனத்திற்கு,
172
வடை வேண்டுவோர் கவனத்திற்கு,
173
வடை வேண்டுவோர் கவனத்திற்கு,
174.
போனா வராது. பொழுதுபோனா கிடைக்காது,
வாங்க வாங்க
////வானம் said...
வடை வேண்டுவோர் கவனத்திற்கு,
174.
போனா வராது. பொழுதுபோனா கிடைக்காது,
வாங்க வாங்க/////
இன்னிக்கு வடை கிடையாதுங்க, முட்டைங்க.....!
முட்டையில எண்னை தடவி போட்டா உரிக்க ஈசியா இருக்கும்.(ஏதோ என்னால முடிஞ்சது)
175 vadhu muttai sorry vadai ennaku thaan
//மொக்கராசா said...
175 vadhu muttai sorry vadai ennaku thaan
December 16, 2010 5:54 AM//
கூவிக்கூவி கூப்பிட்டும் மிஸ் பண்ணிட்டீங்களே மொக்க.
//முட்டையில எண்னை தடவி போட்டா உரிக்க ஈசியா இருக்கும்.
அடடே ஆனா மண்ணெணாயா இல்ல விளக்கெண்ணாயா சொல்லமா போயிட்டேங்ளே.....
வந்தவனுக்கெல்லாம் முட்டைய வாரி வாரி கொடுத்துபுட்டு மொக்கராசாவுக்கு வச்சுருந்த முட்டைய நேக்கா அமுக்கிபுட்டீரே பன்னி, இது ஞாயமா?
பன்னி,பல்லடம் பக்கம் வந்தா சொல்லவும்.இரண்டு கரு முட்டை வாங்கி கொடுக்கிறேன்.அதை மேலே உள்ள செய் முறைப்படி செய்து சாப்பிடவும்.அப்பவாவது உருப்படியா ஏதாவது எழுத வருமானு பார்ப்போம்.
// புலிகுட்டி said...
முட்டையில எண்னை தடவி போட்டா உரிக்க ஈசியா இருக்கும்.(ஏதோ என்னால முடிஞ்சது)//
அதுக்காக உன்னை தடவிதடவி முட்டைய அவிச்சா கோச்சுக்கமாட்டிங்களே.
//கூவிக்கூவி கூப்பிட்டும் மிஸ் பண்ணிட்டீங்களே மொக்க
மறுபடியும் கூவுங்கண்ணே இந்த வாட்டி கட்டாயம் முட்டை வாங்கிடுவேண்ணே
//மொக்கராசா said...
//கூவிக்கூவி கூப்பிட்டும் மிஸ் பண்ணிட்டீங்களே மொக்க
மறுபடியும் கூவுங்கண்ணே இந்த வாட்டி கட்டாயம் முட்டை வாங்கிடுவேண்ணே//
ஆத்தீ, கூவல் திலகம்டா இவன்னு சொல்லிடுவீங்க போல இருக்கே.
வானம் said...
முட்டைய காலி பன்றமோ இல்லையோ மொதல்ல பன்னிக்குட்டியோட .... காலி பண்ணனும்யா.
December 16, 2010 5:31 AM
வானம் said...
நான் சட்டைய சொன்னேன்.
December 16, 2010 5:32 AM
குறிப்பு:
இது ஒரு மீள் பின்னூட்டம்.
//முட்டையில எண்னை தடவி போட்டா உரிக்க ஈசியா இருக்கும்.
அடடே ஆனா மண்ணெணாயா இல்ல விளக்கெண்ணாயா சொல்லமா போயிட்டேங்ளே....// உங்களுக்கு எது பிரியமோ அது.
//வாயகன்ற பாத்திரத்த எடுத்துக்குங்க. //
எவளா அகன்றிருக்கனும்னு சொல்லவே இல்ல.
//ஆத்தீ, கூவல் திலகம்டா இவன்னு சொல்லிடுவீங்க போல இருக்கே.
பரவாயில்லைண்ணே பன்னி சார் வச்சுருக்கிற எல்லா நாட்டு கோழி முட்டையும் எடுத்துக்கோங்க
என்னக்கு மட்டும் ஒன்னு கொடுத்திடுங்க
// புலிகுட்டி said...
முட்டையில எண்னை தடவி போட்டா உரிக்க ஈசியா இருக்கும்.(ஏதோ என்னால முடிஞ்சது)//
அதுக்காக உன்னை தடவிதடவி முட்டைய அவிச்சா கோச்சுக்கமாட்டிங்களே.// என்னை தடவி முட்டை அவிக்க நான் என்ன பயர்ரா?.
/எவளா அகன்றிருக்கனும்னு சொல்லவே இல்ல.
நீள வாக்கில் 20 மீட்டரும், அகலவாக்கில் 30 மீட்டரும் உயர வாக்கில் 100 மீட்டரும் இருந்தால் உத்தமம்.
ஒரு மீள் பின்னூட்டம் போட்டதற்கே கடை ஓனர் காலி செய்துவிட்டு ஓடிவிட்டாரா?
என்னங்கடா நடக்குது இங்க...... கொஞ்ச நேரம் வெளி(க்கு)ய போயிட்டு வந்தா..... ஒண்ணுமே புரியல......?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னங்கடா நடக்குது இங்க...... கொஞ்ச நேரம் வெளி(க்கு)ய போயிட்டு வந்தா..... ஒண்ணுமே புரியல......?//
மொதல்ல நல்லா கழுவிட்டு வாருமைய்யா.
நான் முட்டைய சொன்னேன்.
கழுவுறதுக்கு இவ்வளவு நேரமா?
இப்பவும் நான் முட்டையத்தான் சொன்னேன்.
iiiiiiiiiiiiiiiiiiya me the 195thuuuuuu
பன்னிக்குட்டி ராம்சாமி said... 192
என்னங்கடா நடக்குது இங்க...... கொஞ்ச நேரம் வெளி(க்கு)ய போயிட்டு வந்தா..... ஒண்ணுமே புரியல......?///
ஆமா நீங்க யாரு
//ன்னங்கடா நடக்குது இங்க...... கொஞ்ச நேரம் வெளி(க்கு)ய போயிட்டு வந்தா..... //
அப்ப பன்னிஸ் பாத்ரும்' என்ற அடுத்த பதிவில்
'ஆயி போனா கழுவது எப்படி' என்று செயல் முறை விளக்கம் காட்டுவார் நம்ம பன்னி .
மெகா ஆபர்,
நெருப்புக்கோழி முட்டை.
197.
மெகா ஆபர்,
நெருப்புக்கோழி முட்டை.
199
vadai
vadai
//மொக்கராசா said...
vadai//
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்
வானம் அண்ணே நான் சொன்ன மாதிரி கழுத முட்டை வாங்க்கிட்டேன்
//மொக்கராசா said...
வானம் அண்ணே நான் சொன்ன மாதிரி கழுத முட்டை வாங்க்கிட்டேன்
//
கண்கள் பனித்தது..
இதயம் இனித்தது...
Post a Comment