Wednesday, December 1, 2010

லிவிங் டுகெதருக்கு நீங்கள் லாயக்கா? தெரிந்துகொள்வது எப்படி? (18+)

லிவிங் டுகெதெரப் பத்தி நம்மாலுக எழுது எழுதுன்னு எழுதி் கிழிச்சு, தொவச்சு, கசக்கிப் புழிஞ்சு காயப்போட்டுட்டாங்க. ஏதோ கொஞ்சம் நஞ்சம் வெளங்குனவங்களையும் போட்டு நல்லாக் கொழப்பிக் குட்டைய கலக்கி விட்டாச்சு. இப்படியே போயிக்கிட்டு இருந்தா அப்புறம் கலாச்சாரம் என்ன ஆகுறதுன்னு ரொம்பக் கவலையாப் போச்சுங்க!

கலாச்சாரம், லிவிங் டுகெதெரப் பத்தி, எழுதுனவங்க எல்லாரும், ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டாங்க. யார், யாருக்கு, லிவிங் டுகெதர் பொருந்தும், யார் யாருக்கு கலாச்சாரம் தான் சரின்னு யாருமே சொல்லலை. இதுக்கிடையில, நம்ம சர்வே முடிவுகள் வேற நாம அபாயகட்டத்த நோக்கிப் போயிக்கிட்டு இருக்கோம்னு சொல்லுது! அதுனால நம்ம ஆராய்ச்சிய தீவிரப் படுத்தி, யார் யாருக்குலாம் லிவிங் டுகதெர் பொருத்தமா இருக்கும்னு கண்டுபுடிக்கிறதுக்காக ஒரு டெக்னிக்க  உருவாக்கியாச்சு.

வழக்கம்போல டெஸ்ட்டுதான் (ஆரம்பிச்சுட்டான்டா...!)... ஆனா இதுல ரெண்டு ஸ்டேஜா வெச்சசிருக்கேன். (எல்லாம் ஒரு டெவலப்மென்ட்டுதான் ஹி..ஹி..!)

1. பிரிலிமினரி
2. மெயின்

ரெண்டையும் பாஸ் பண்ணிட்டீங்கன்னா, உங்களுக்கு எது பொருத்தம்னு கரெக்டா தெரிஞ்சுடும்.

சரி போவமா (டெஸ்ட்டுக்குத்தான்.......!)


பிரிலிமினரி டெஸ்ட்:

1. ஒட்டகத்தை எப்படி ரெஃப்ரிஜ்ரேட்டருக்குள்ள (ஃப்ரிட்ஜ்தான் ஹி..ஹி.....!) வைக்கிறது?

யோசிங்க......
......
.......

யோசிங்க.......
......
......

என்ன தெரியலியா...? ஏன் சார் இப்படித் தேவையில்லாம காம்ப்ளிக்கேட் பண்றீங்க?  ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    ஒட்டகத்த உள்ள வெச்சிட்டு கதவ சாத்த வேண்டியதுதானே...!

சரி சரி, நெக்ஸ்ட் கொஸ்டின் போவோம், மனச திடப்படுத்திக்குங்க.....!


2. யானையை ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது எப்படி?

....
....
....
என்னது, ஃப்ரிட்ஜ் கதவத் தொறந்து    யானைய உள்ள வெச்சிட்டு கதவ சாத்தனுமா?

சாரி ராங் ஆன்சர்.....

நல்லா யோசிங்க.....
...
...
யோசிங்க........
.....

.....

சரி இதையும் நானே சொல்லித் தொலையறேன்....!  ஃப்ரிட்ஜத் தொறந்து மொதல்ல ஒட்டகத்த வெளிய எடுக்கோனும், அப்புறம் யானைய உள்ள வெக்கோனும்.... என்ன புரியுதா?

ஹி...ஹி....! வேறவழி ... ? நெக்ஸ்ட்டு என்னான்னு பாப்போம்!


3. காட்டு ராஜா சிங்கம் எல்லா அனிம்ல்ஸையும் கூப்புட்டு ஒரு பெரிய மீட்டிங்க் போட்டுச்சாம். கரெக்டா எல்லா மிருகமும் வந்துடுச்சு, ஒண்ணு மட்டும் வரல, அது எது, ஏன்?

....
யோசிங்கப்பு.....

நல்லா....

இன்னும்....


என்னது இதுவும்  தெரியலையா.....

சரி..சரி.. இதுவும் நாந்தான் சொல்லனுமா?

யானைதான்யா அந்த மீட்டிங்குக்குப் போகாத மிருகம்...!  அது எப்பிடி சார் போகும்...நீங்கதான் அத ஃபிரிட்ஜுக்குள்ள வெச்சுட்டீங்களே? என்ன சார் இது யானைய ஃப்ரிட்ஜ் உள்ள நீங்களே வெச்சிட்டு இப்படி அநியாயமா தெரியாதுன்னு சொல்றீங்க?

சரி சரி பீலீங்ஸ கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு அப்பிடியே நாலாவது கேள்விக்குப் போவோம்!


4. நீங்க ஒரு ஆத்தக் கடக்கனும், உங்களுக்கு நீச்சலும் தெரியும். ஆனா அந்த ஆறு முழுக்க பயங்கர முதலைகள் வாழ்ற இடம். இப்போ என்ன பண்ணுவீங்க?
(உங்ககிட்ட போட் எதுவும் கிடையாது, ஞாபகம் வெச்சுக்குங்க!)

என்ன..யோசிக்கலையா... (எப்படியும்  நான் சொல்லிடுவேன்னு தெகிரியம்....?)

ம்ஹும் மொதல்ல நீங்களே யோசிங்க.....அப்புறம் நான் சொல்றேன்....

....
...
...
...
..

சரிப்பா நானே சொல்லிடறேன்.

முதலைக தான் சிங்கம் கூப்பிட்ட அனிமல்ஸ் மீட்டிங்குக்கு போயிடுச்சுல்ல, அப்புறம் என்ன?  நீங்கபாட்டுக்கு ஜாலியா நீந்திப் போகவேண்டியதுதானே... ?


பொறுமை.....பொறுமை.. இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது, மொதல்ல கல்ல கீழ போடுங்க.. அமைதியா உக்காருங்க....  கண்ணத் தொடைங்க.....! இன்னும் மெயின் டெஸ்ட்டுக்கே போகல, அதுக்குள்ள இப்படிப் பண்ணா எப்படி?

பிரிலிமினரி யாரும் பாஸ் பண்ணியிருக்க மாட்டீங்க, தெரியும்(பண்ணியிருந்தாலும் ஒத்துக்கவே மாட்டேன்.. ஹி...ஹி...!), அதுனால எல்லாரும் அப்பிடியே மெயின் டெஸ்ட்டுக்குப் போங்க

மெயின் டெஸ்ட்:
கிழ உள்ள படத்த நல்லா உத்துப் பாருங்க.


படத்துல எத்தன டால்பின்ஸ் இருக்குன்னு கரெக்டா எண்ணனும்....!  5 செகண்டுக்குள்ள எண்ணி முடிக்கனும்..... ஆமா!

டால்பின்சை சரியாக கண்டுபிடித்துவிட்டவர்களுக்கு:
வெரிகுட்... கெளம்புங்க சார்,  போயி சீக்கிரமா ஒரு ஆளப் புடிங்க சார், லிவிங் டுகெதருக்கு.....!
(எத்தனை டால்பின்ஸ் என்று கன்பர்ம் பண்ண விரும்புபவர்கள்.... கரெக்ட்..... அதேதான்.....  ரூபாய் 999  முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்!)

மற்றவர்களுக்கு:
என்னது டால்பினே தெரியலியா....  ஏதோ ஏடாகூடமா தெரியுதா? சாரி சார், உங்களுக்குக் கலாச்சாரம்தான் லாயக்கு.... லிவிங் டுகதரையெல்லாம் மூட்ட கட்டி வெச்சிட்டு, போயி கல்யாணத்தப் பண்ணுங்க... சார்....!


சரி கடைசியா ஒரு கொசுறு கேள்வி:



நம்ம அனுஷ்கா லிவிங் டுகெதருக்குக் கூப்பிட்டா போவிங்களா?

அ) போவோம்னு சொல்றவங்க... பாசிட்டிவ் ஓட்டுப்போடுங்க.....

ஆ) போகமாட்டோம்னு சொல்றவங்க......

வெயிட் வெயிட்.....

நீங்களும் பாசிட்டிவ் ஓட்டுதான் போடூறீங்க (நான் என்ன மங்குனியா? பிச்சிபுடுவேன் பிச்சி!) ஓட்டப் போட்டுட்டு, சுட்டி டீவில டோராவின் பயணங்கள் ஸ்டார்ட் ஆகப் போவுது, சீக்கிரமாப் போயி குச்சி முட்டாய சப்பிக்கிட்டே எஞ்சாய் பண்ணுங்க....!

பி.கு.: அனுஷ்கா பிடிக்காது(!) என்று சொல்பவர்கள் (அப்பிடி யாரும் இருக்கீங்களா?)  மற்றவர்களை வைத்தும் ஓட்டுப் போடலாம்! மேலும் அது யார் என்று கமென்ட்டில் தெரிவித்து இன்புறலாம்!




!

247 comments:

«Oldest   ‹Older   201 – 247 of 247
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
இந்த ஒட்டகசிவிங்கி எதுவும் பின்நவீனத்துவ குறியீடா?////

ஆமா, அது குறியயீடுதான், ஆனா, அது பின்நவீனத்துவமா, முன் நவீனத்துவமா? இல்ல சைடு நவீனத்துவமான்னு நீங்கதான் கண்டுபுடிச்சுக்கனும்!//

மாம்ஸ் இதுக்காக நம்ம சாநியுடன் ஒரு மீட்டிங் வைக்கலாமா?////

சாநி என்ன பெரிய கலக்டரா? கவர்னரா இருந்தாலும் இங்க வரச்சொல்லுய்யா!

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
இந்த ஒட்டகசிவிங்கி எதுவும் பின்நவீனத்துவ குறியீடா?////

ஆமா, அது குறியயீடுதான், ஆனா, அது பின்நவீனத்துவமா, முன் நவீனத்துவமா? இல்ல சைடு நவீனத்துவமான்னு நீங்கதான் கண்டுபுடிச்சுக்கனும்!//

மாம்ஸ் இதுக்காக நம்ம சாநியுடன் ஒரு மீட்டிங் வைக்கலாமா?

என்ன மச்சி மீட்டிங்க கூட்டிடுவோம்

ஹரிஸ் Harish said...

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஹரிஸ் said...
இந்த ஒட்டகசிவிங்கி எதுவும் பின்நவீனத்துவ குறியீடா?////

ஆமா, அது குறியயீடுதான், ஆனா, அது பின்நவீனத்துவமா, முன் நவீனத்துவமா? இல்ல சைடு நவீனத்துவமான்னு நீங்கதான் கண்டுபுடிச்சுக்கனும்!//

மாம்ஸ் இதுக்காக நம்ம சாநியுடன் ஒரு மீட்டிங் வைக்கலாமா?//

யார்கூடயாவது மீட்டிங் வச்சி விளக்குனா சரி மாம்ஸ்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dineshkumar said...
சாரி கவுண்டரே கலையில் இருந்து கணினி கொஞ்சம் ட்ரபிள் அதான் லேட் ...........
கவுண்டரே ஒரு டவுட்டு எனக்கு டால்பினும் தெரியுது எடாகூடமாவும் தெரியுது என்ன பண்றது கவுண்டரே/////

ட்ரபிள் பண்ணது கணணியா தண்ணியா?

தினேஷ்குமார் said...

யோவ் கவுண்டரே ஒழுங்கா கடைக்கு வந்து போ இல்லே உனக்குந்தான் மச்சி அப்புறம் சரக்குல கலப்படம் செஞ்சிடுவேன்

karthikkumar said...

ஹரிஸ் said...
பங்காளி இதே வேலையாதான் இருக்கீங்க போல.///

ஆமாலே

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவிங்களா, இதுக்குன்னே ஒளிஞ்சு கெடக்குறிங்க..//

வேற என்ன கெடைக்கும் உம்ம கடைல வடை அப்புறம் கொஞ்சம் கில்மா

தினேஷ்குமார் said...

December 1, 2010 4:19 AM

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////dineshkumar said...
சாரி கவுண்டரே கலையில் இருந்து கணினி கொஞ்சம் ட்ரபிள் அதான் லேட் ...........
கவுண்டரே ஒரு டவுட்டு எனக்கு டால்பினும் தெரியுது எடாகூடமாவும் தெரியுது என்ன பண்றது கவுண்டரே/////

ட்ரபிள் பண்ணது கணணியா தண்ணியா?

யோவ் சத்தியமா நா திருந்திட்டேன் யா கணினிதான்

NaSo said...

// dineshkumar said...

என்ன மச்சி மீட்டிங்க கூட்டிடுவோம்
//



//Blogger ஹரிஸ் said...

யார்கூடயாவது மீட்டிங் வச்சி விளக்குனா சரி மாம்ஸ்..
//

அடப்பாவிகளா சாநி பத்தி தெரியாம இருக்காங்களே? உங்களுக்கு மலையாள இலக்கியம் தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// dineshkumar said...
யோவ் கவுண்டரே ஒழுங்கா கடைக்கு வந்து போ இல்லே உனக்குந்தான் மச்சி அப்புறம் சரக்குல கலப்படம் செஞ்சிடுவேன்/////

வந்திடுறேன், வந்திடுறேன், ரெணடு நாளா நைட்டு வெளிய போயிடுறேன் (கவிதை, கதைலாம் நைட்டுதான் படிப்பேன்...ஹி..ஹி....!)

karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
ஐ வடை இன்னைக்கு மட்டும் மூணு கடைல வாங்கிட்டேன். செல்வாவுக்கு நான் ஆகச்சிறந்த போட்டியாளனாக தகுதி பெற்றுவிடுவேன்

நல்லது பங்காளி///

எம் பங்காளி தினேஷுக்கு இந்த வடையை அன்பளிப்பாக அளிக்கிறேன்

ஹரிஸ் Harish said...

உங்களுக்கு மலையாள இலக்கியம் தெரியுமா?//

மல்லு இலக்கியம் தான் தெரியும்..

NaSo said...

//ஹரிஸ் said...

உங்களுக்கு மலையாள இலக்கியம் தெரியுமா?//

மல்லு இலக்கியம் தான் தெரியும்..//

அப்போ நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!!

தினேஷ்குமார் said...

December 1, 2010 4:22 AM

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// dineshkumar said...
யோவ் கவுண்டரே ஒழுங்கா கடைக்கு வந்து போ இல்லே உனக்குந்தான் மச்சி அப்புறம் சரக்குல கலப்படம் செஞ்சிடுவேன்/////

வந்திடுறேன், வந்திடுறேன், ரெணடு நாளா நைட்டு வெளிய போயிடுறேன் (கவிதை, கதைலாம் நைட்டுதான் படிப்பேன்...ஹி..ஹி....!)

என்னது நைட்டு வெளில போறிங்களா....................

ஹரிஸ் Harish said...

ரைட்டு..அப்ப நான் உத்தரவு வாங்கிகிறேன்....

தினேஷ்குமார் said...

2858

தினேஷ்குமார் said...

564645

தினேஷ்குமார் said...

5001

karthikkumar said...

ஹரிஸ் said...
ரைட்டு..அப்ப நான் உத்தரவு வாங்கிகிறேன்..///

எது வுத்தரவா அது எந்த கடைல கொடுக்கறாங்க வாங்கறேன்னு சொல்றீங்க இந்த கடைல வடை மட்டும்தான் கெடைக்கும்

ஹரிஸ் Harish said...

அட..போய்டு வர்ரேன்னு சொன்னேன் பங்கு..

karthikkumar said...

ஹரிஸ் said...
அட..போய்டு வர்ரேன்னு சொன்னேன் பங்கு//சரி சரி காலம் கெட்டு கெடக்கு பாத்து சூதானமா போய்ட்டு வாங்க

அருண் பிரசாத் said...

நான் நெகட்டிவ் ஓட்டு போடனுமா பாசிடிவ் ஓட்டு போடனுமா?

மங்குனி அமைச்சர் said...

yentha nallavaru negative vote pottathu

மங்குனி அமைச்சர் said...

nadakkattum , nadakkattum

Unknown said...

எனக்கு ஒரு டால்பின் வாலும் றெக்கையும் மட்டும்தான் தெரியுது.

எப்பூடி.. said...

கடைசீல நீங்க போட்ட 'டாக்டர்' விஜையோட அனிமேசன் படம் சூப்பர் :-)

Jayadev Das said...

//பொறுமை.....பொறுமை.. இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது, மொதல்ல கல்ல கீழ போடுங்க.. அமைதியா உக்காருங்க.... கண்ணத் தொடைங்க.....! // சரி கல்லைக் கீழே போட்டுட்டேன். ஆனா கல்லை ஏன் முதலிலே எடுத்தேன் தெரியுமா? "என்னது காந்திய சுட்டுட்டாங்களா?"- அப்படிங்கிற மாதிரி ஒரு ஜோக்கை போட்டிருக்கீங்களே அதுக்குத்தான். நொந்துட்டேன்.

வலைச்சரம் said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.

Anonymous said...

சான்ஸே இல்ல..உங்க ப்ளாக் அல்டிமேட் காமெடி
-
வெங்கடேஷ்

Anonymous said...

என்னக் கொடுமை சார் இது. வருங்கால முதல்வர் சில்பாக் குமார் வாழ்க.

Anonymous said...

hey guys .memorize the question answers.they are useful for aus /us/eu/visa and toefl exams

vinu said...

me 201 uuuuuuuuuuuuuu

vinu said...

me 201 uuuuuuuuuuuuuu

ம.தி.சுதா said...

சப்பா என்னாதிது சார் இம்புட்டு கொமண்டா...

ம.தி.சுதா said...

10 பதிவு வாசிக்கும் நேரம் தேவைப்படகிறதே.... பதிவை விட கொமண்டையே ரசித்து வாசிக்கலாம் போலிருக்கே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ம.தி.சுதா said...
சப்பா என்னாதிது சார் இம்புட்டு கொமண்டா.../////

ஹி..ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ம.தி.சுதா said...
10 பதிவு வாசிக்கும் நேரம் தேவைப்படகிறதே.... பதிவை விட கொமண்டையே ரசித்து வாசிக்கலாம் போலிருக்கே.../////

வாசிச்ச உங்களுக்கே இப்பிடின்னா.. இதுகள கட்டி மேய்க்கிற எனக்கு எம்புட்டுக் கஷ்டம்...?

மாணவன் said...

245

மாணவன் said...

எல்லாரும் நம்பர் போடுறாங்க நம்ம இந்த மாணவனுக்கு என்ன மரியாதை...

செம கலக்கல் சார்

தொடரட்டும் உங்கள் பணி

மாணவன் said...

//நம்ம அனுஷ்கா லிவிங் டுகெதருக்குக் கூப்பிட்டா போவிங்களா?//

கொஞ்சம் இருங்க தமன்னாவ கெட்டுட்டுச் சொல்றேன்...

ஹா ஹா ஹா.....

மாணவன் said...

248

மாணவன் said...

249

மாணவன் said...

250
அப்பாடி எப்படியோ ஒரு கணக்கா 250ல வந்து முடிச்சாச்சு...

போய்ட்டு அப்புறமா வரேன்........

'பரிவை' சே.குமார் said...

ஹ... ஹ... ஹா நல்ல சிரிக்க வச்சிட்டிங்க...

வால்பையன் said...

சத்தியமா எனக்கு டால்பின் தெரியல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வால்பையன் said...
சத்தியமா எனக்கு டால்பின் தெரியல!/////

அப்போ நீங்க தான் தல, அந்த பிரபல பதிவர்.....!

Unknown said...

201 - DOUBLE CENTURY + 1
tendulkar + 1

«Oldest ‹Older   201 – 247 of 247   Newer› Newest»