பெயர் : டாப் 10
புனைப்பெயர் : எனக்குப் பிடித்தவை, சூப்பர் 10,
தொழில் :ஹிட்ஸ் வாங்கிக் கொடுத்தல்
உபதொழில் : கமெண்ட்ஸ் வாங்கி கொடுத்தல்
தலைவர்(கள்) : ஒளிவட்டப் பதிவர்கள்
துணைத்தலைவர்(கள்) : அல்லக்கைகள்
பொழுதுபோக்கு : எல்லாக் கருமத்தையும் வரிசைப்படுத்துதல்
துணைப்பொழுதுபோக்கு : பதிவு தேத்த உதவுதல்
மேலும் பொழுதுபோக்கு : நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது
வயது : கொஞ்சம்தான்
பலம் : பதிவர்களின் ஒளிவட்டம்
பலவீனம்: : அரைத்த மாவாகவே இருப்பது
சமீபத்திய சாதனை: : 2012-க்கான வரிசையை ஆரம்பித்தது
நீண்டகால சாதனை: : இன்னும் உயிரோடு இருப்பது
சமீபத்திய எரிச்சல்: : ஆளாளுக்கு டாப்டென்னில் இறங்கியது
நீண்டகால எரிச்சல்: : டாப் டென் ரெடி பண்ணும் போது ஓவ்வொரு வருடமும் முதல் சிலமாதங்களில் நடந்தது ஞாபகம் வரமறுப்பது
நண்பர்கள்: : படிப்பவர்கள்
எதிரிகள் : கண்டுகொள்ளாதவர்கள்
ஆசை : எல்லாத்துக்கும் டாப் 10
நிராசை : டாப்டென் போட வேறு புது மேட்டர் எதுவும் சிக்காதது
நம்பிக்கை : இன்னும் இதையெல்லாம் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவது
பயம் : எதற்கு இது என்றே தெரியாமல் டாப் டென் போட்டுக் கொண்டிருப்பது
லட்சியம்: : அனைவருக்கும் பிடிக்கும் டாப் 10
இதுவரை மறந்தது: : பாட்டம் டென்னை
இனி மறக்க வேண்டியது: : டாப் டென்னை
27 comments:
/// நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது ///
லிங் குடுக்காம என்னங்க பன்னி வெட்டியா பேசிகிட்டு இருக்கேங்க......
படம் எடுக்குறவங்க அரைத்த மாவைவே அரைக்கிறாங்க.....மாவு மில்லில் அரைத்த மாவைவே அரைக்கிறாங்க
நாங்க பண்ணா மட்டும் அது தப்பா...........
ஹிட்ஸ் வாங்கிக் கொடுத்தல் //
இதை வச்சு என்ன பண்றது சார்? :-)
MMM.....MMM ......
நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது //
பின்ன? டெரர் பாண்டியன் படத்த போட்டு மக்களை பயமுறுத்த சொல்றியா? :-)
/// ஆளாளுக்கு டாப்டென்னில் இறங்கியது ////
கரண்ட்டு இல்லாம சீரிய்ல பாக்கமுடியல, சட்னி அரைக்க முடியல, இட்லி சாப்பிட முடியல ...நாங்க பொழுது போக்குக்கு வேற என்ன தான் பண்ணுறது......
இம்சைஅரசன் பாபு.. said...
MMM.....MMM .....///
இந்த மலச்சிக்கல் வந்தாலும் வந்தது.... ஒருவாரமா இப்பிடியே முக்கிக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு
இப்படிக்கு
இம்சை அரசன் பாபு
/// எதற்கு இது என்றே தெரியாமல் டாப் டென் போட்டுக் கொண்டிருப்பது ///
அதனால இப்ப என்ன ஆச்சு.....
///இதுவரை மறந்தது:பாட்டம் டென்னை
அப்பறம் நட்டு வாக்குல டென் ந்னு கேட்பேங்க...
///எல்லாக் கருமத்தையும் வரிசைப்படுத்துதல் /////
அது என்ன கருமம்ன்னு டீடெய்லா சொல்லுங்க............
Top 10 Heros
1. Ramesh
2. Ramesh Subburaj
3. Sirippu police
4. Famous Blogger Ramesh
5. Famous Blogger Sirippu police
6. S.Ramesh
7. Sirippu police Ramesh
8. Blogger Sirippu police
9. Blogger Ramesh
10. Blogger Ramesh Subburaj
கமென்ட்டூ டாப் 5
5.
உங்கள் பதிவு என்னை படம் பார்க்க தூண்டுகிறது
4.
நண்றி வணக்கம்
3.
இன்று எனது பதிவில் இட்லி அரிசி வாங்குவது எப்படி
2.
அருமை...
1.
இட்லி, வடை, பூரி,பொங்கல்
Top 25 Heros
power star1
power star2
power star3
power star4
power star5
power star6
power star7
power star8
power star9
power star10
power star11
power star11
power star11
power star11
power star11
power star11
power star11
power star11
//// Top 10 Heros
1. Ramesh ///
யோவ் ரமேஷ் டிசம்பர் 21-ல்ல உலகம் அழிஞ்ச்சு போச்சு ...நீ எப்படி உயிரொடு இருக்க....
/// Top 10 Heros
1. Ramesh //////
பவர்ஸ்டாரும் இப்படி தான் சொல்லிட்டு திரியுறாரு.....
power star10
power star11
power star11//
thoo
நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது //
பின்ன? டெரர் பாண்டியன் படத்த போட்டு மக்களை பயமுறுத்த சொல்றியா? :-) /////
ஒரு சின்ன திறுத்தம்.......
பின்ன? டெரர் பாண்டியன் படத்த போட்டு மக்களை கொல்ல சொல்றியா? :-)
அண்ணே, இந்த பதிவ நாம காலைல போட்ட பதிவ பார்த்து காண்டாகிதானே போட்டிங்க?
எதோ பெருசா நடிகை படம் போடாதனால கொஞ்சமாவது தப்பிச்சோம்!!
வணக்கம் தலைவரே...
இனிவரும் எந்த டாப் 10-ல் நிரந்தர இடத்தை பிடித்த பவர்ஸ்டாரின் புகழ் ஓங்குக....
/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Top 10 Heros
1. Ramesh
2. Ramesh Subburaj
3. Sirippu police
4. Famous Blogger Ramesh
5. Famous Blogger Sirippu police
6. S.Ramesh
7. Sirippu police Ramesh
8. Blogger Sirippu police
9. Blogger Ramesh
10. Blogger Ramesh Subburaj ///
மிஸ்டர். பன்னிகுட்டி .............
எனக்கு ஒரு லிட்டர் பாலிடால் வாங்கி கொடுக்கமுடியுமா ????
ரமேஷ் ப்ளாக் ஓபன் பண்ணுறதுக்கு, பாலிடால் குடிக்கறது எவ்வளவோ மேல் :)))
me too presentuuu
யாரை கைப்பிடிச்சி இழுத்திருக்கேனு தெரிஞ்சாலாவது வம்பிழுத்து பொழுதை போக்கலாம். மொட்டையா போட்டுட்டியே பரட்டை...
எனிவே பதிவு அருமை. பவர்ஸ்டார் டென்னும் அருமை...:-)))
// 1. Ramesh
2. Ramesh Subburaj
3. Sirippu police
//
கர்ர் த்தூ பரதேசி...:-))
டாப் 10 பதிவர்கள்:
1-10 சிட்டிக்ஸ்!!
// ! சிவகுமார் ! said...
டாப் 10 பதிவர்கள்:
1-10 சிட்டிக்ஸ்!! //
கர்ர்த்தூ... :-)))
நீண்டகால எரிச்சல்: : டாப் டென் ரெடி பண்ணும் போது ஓவ்வொரு வருடமும் முதல் சிலமாதங்களில் நடந்தது ஞாபகம் வரமறுப்பது//
இதுதான் உண்மை...!
Post a Comment