Saturday, April 21, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: என்ன படம் இது, ஒரு எழவும் புரியலை....!

இந்த ப்ளாக்க ஆரம்பிக்கும் போதே நெனச்சேன், இப்படி ஒரு நெலம வந்தா என்ன பண்றதுன்னு, அதாங்க எழுதுறதுக்கு ஒண்ணுமே வரலேன்னா என்ன பண்றதுன்னு! முன்னால எல்லாம் அடிக்கடி இப்படி ஆகி கமுக்கமா இருந்துடுவேன். இப்பவும் அப்படித்தான், என்ன எழுதுறதுன்னே தெரியாம நியூ போஸ்ட்ட ஓப்பன் பண்ணிட்டு உக்காந்திருக்கேன். ஆனா இந்தவாட்டி சும்மா விடுறதில்லன்னு களத்துல இறங்கிட்டேன்.

பிரபல பதிவர்கள்லாம் சினிமா பதிவுகளை வெச்சே ஓட்டிடுறாங்க, நாமலும் பிரபல பதிவர் (?) தானே, சரி இந்தக் கருமத்தையும் எதுக்கு விட்டு வைக்கனும்னு, சினிமாவை ட்ரை பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். (அப்போ இதுவரை டாகுடரை பத்தி எழுதுனதெல்லாம் என்னன்னு கேட்கப்படாது.....!)

இப்போ ட்ரெண்டு ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு விமர்சனம் எழுதுறதுதானாம். அதையும் ஒரு பிரபல பதிவர்தான் சொன்னார். விமர்சனம் எழுத முன்னாடி அந்தப் படத்த வேற பார்க்கனுமாமே? சரி கருமமேன்னு கூகிள் சேர்ச்ல தேடி பாடுபட்டு கண்டுபுடிச்சி பார்த்துத் தொலச்சேன். எல்லாம் உங்களுக்காக.


நம்மளையும் நம்பி இந்த நாலு ஜீவன் இருக்கறத நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு, ஆனா இவனுங்க எடுக்குற படத்த நெனச்சாத்தான் பயமா இருக்கு...!


மொதல்ல படத்தோட பேரை பத்தி விரிவா பாத்துடலாம் (நமக்குன்னு ஒரு பாணிய டெவலப் பண்ண வேணாமா? அதுக்குத்தானுங்...........) ஒரு கல் ஒரு கண்ணாடி. பேரே ரொம்ப நல்லாருக்கு இல்லியா...? ஆனா இந்த கல்லுக்கும் கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கண்ணாடில கல்ல போட்டா கண்ணாடி உடஞ்சிடும். கல்லுல கண்ணாடிய போட்டாலும் கண்ணாடிதான் உடையும். இது மூலமா என்ன சொல்ல வர்ராங்கன்னு தெரில, பட் இந்த மேட்டர் நல்லாருக்கு.

கண்ணாடின்னு சொல்றது பசங்களையா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நாமளா தேடிப் போய் லவ் பண்ணாலும் இல்ல நம்மளை ஒருத்தி லவ் பண்ணாலும் டேமேஜாக போறது பசங்கதானே? (எல்லாரும் ஆணாதிக்க வாதின்னு திட்ட போறீங்க, திட்டுங்க ஆனா என்னைய இல்ல, இந்தப் படத்தோட டைரக்டர......... எனக்கென்ன வந்துச்சி?)

நல்லவேள ஒருகால் ஒரு கண்ணாடின்னு பேர் வெக்கல. வெச்சிருந்தா அப்புறம் காலுக்கும் கண்ணாடிக்கும் என்ன எழவு சம்பந்தம்னு எப்படி கண்டுபுடிக்கிறது? ஆனா கல்லுனு பொத்தாம் பொதுவா சொல்லிட்டாங்களே தவிர அது என்ன கல்லுன்னு சொல்லவே இல்லை. பட் படத்தோட பட்ஜெட்ட வெச்சி, அது கருங்கல்லாத்தான் இருக்கும்னு நானே புரிஞ்சிக்கிட்டேன். கல்லு ஓகே, கண்ணாடி? முகம் பார்க்கிற கண்ணாடியா இல்ல வெறும் கண்ணாடியா இல்ல மூக்குக் கண்ணாடியா? எதுவும் புரியலேன்னாலும் ஒரு பிரபல பதிவர் அப்படிங்கற ஸ்தானத்துல (!) இருந்து யோசிச்சு அது முகம் பார்க்கும் கண்ணாடியாத்தான் இருக்கனும்னு நானே முடிவு பண்ணிட்டேன்.

கல், கண்ணாடி மேட்டர் ஓகே, ஆனா அது என்ன ஒரு கல் ஒரு கண்ணாடி? படத்துல ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின்தான் வேற ஹீரோ, ஹீரோயின் கிடையாதுன்னு டைரக்டர் பின்நவீனத்துவ பாணில சொல்ல முயற்சி பண்ணி இருக்காரு போல...! அடடடா... என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு சிந்தனை. இப்படியே டைட்டிலை பத்தி ரொம்ப நேரம் தாறுமாறா யோசிச்சுக்கிட்டு இருந்துட்டு, சரி போனா போகுதுன்னு படத்த போட்டு விடிய விடிய உக்காந்து  நல்லா உத்து உத்து பார்த்தேன்... ஒரு எழவும் தோனல........ விடிஞ்சப்புறம் மறுக்கா ஒருவாட்டி பார்த்தேன், அப்பக்கூட எதுவும் தோனலை. 

நீங்களாவது அந்த படத்த பார்த்துப்புட்டு ஏதாவது தோனுச்சின்னா சொல்லுங்க சார்.... ஒரு நல்ல விமர்சனத்த தேத்திப்புடலாம்.... வேற என்ன பண்றது?


இதுதான் சார் நான் கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்.... இத பார்த்ததும் உங்களுக்கு விமர்சனம் அருவியா கொட்டுமே?

நன்றி வணக்கம்!


240 comments:

«Oldest   ‹Older   201 – 240 of 240
நாய் நக்ஸ் said...

Ennnaaaya.....
Ellaarum.....
Eemathuratha....
Pathiye.....
Pesureenga...??????????

நாய் நக்ஸ் said...

202........000000000

செல்வா said...

///
போலியான கண்ணாடியா இருந்தாலும் பதிவு உண்மைதானே?//

இருந்தாலும் பதிவு கண்ணாடியைப் பத்தி வந்திருக்கிறதால நீங்க அது உண்மையான கண்ணாடியா இல்லை, பொய்யான கண்ணாடியானு பார்த்து செக் பண்ணிட்டுத்தானே போட்டிருக்கனும் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Ennnaaaya.....
Ellaarum.....
Eemathuratha....
Pathiye.....
Pesureenga...??????????////////

இல்லேன்னா ஏமாந்துடுவோம்ல?

நாய் நக்ஸ் said...

Aduthathu....yaarya..
Post...pottirukka...?????
Anga povom.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ப.செல்வக்குமார் said...
///
போலியான கண்ணாடியா இருந்தாலும் பதிவு உண்மைதானே?//

இருந்தாலும் பதிவு கண்ணாடியைப் பத்தி வந்திருக்கிறதால நீங்க அது உண்மையான கண்ணாடியா இல்லை, பொய்யான கண்ணாடியானு பார்த்து செக் பண்ணிட்டுத்தானே போட்டிருக்கனும் ?////////////

எந்தக் கண்ணாடியா இருந்தாலும் முகம் காட்டுனாத்தானே காட்டும்? நாம காட்டலைன்னா?

நாய் நக்ஸ் said...

Iyaaaaa....samigala...

Kaattunathaiyaachum...
Podungaiya.....
Appadi...ooorama...
Ukkaarnthu....
Parthuttu...
Poiduren.....

செல்வா said...

// எந்தக் கண்ணாடியா இருந்தாலும் முகம் காட்டுனாத்தானே காட்டும்? நாம காட்டலைன்னா?//

அத டெஸ்ட் பண்ணாம நீங்க எப்படி வாங்கலாம் ? அப்படி வாங்கி வச்சுட்டு படிக்க வர்றவங்கள ஏமாத்துறீங்களா ? இப்போ பாருங்க நானும் வந்ததிலிருந்து அதுல என் முகம் தெரியுமானு பார்த்துட்டு இருந்திருக்கேன். இப்போ இதனால என் நேரம் வீண் தானே ? இதுக்கெல்லாம் யாரு பதில் சொல்லுறது ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ப.செல்வக்குமார் said...
// எந்தக் கண்ணாடியா இருந்தாலும் முகம் காட்டுனாத்தானே காட்டும்? நாம காட்டலைன்னா?//

அத டெஸ்ட் பண்ணாம நீங்க எப்படி வாங்கலாம் ? அப்படி வாங்கி வச்சுட்டு படிக்க வர்றவங்கள ஏமாத்துறீங்களா ? இப்போ பாருங்க நானும் வந்ததிலிருந்து அதுல என் முகம் தெரியுமானு பார்த்துட்டு இருந்திருக்கேன். இப்போ இதனால என் நேரம் வீண் தானே ? இதுக்கெல்லாம் யாரு பதில் சொல்லுறது ?////////////

நான் எப்படி செக் பண்றது? அதுபாட்டுக்கு என் முகத்த ஞாபகம் வெச்சி ப்ளாக் வர்ர எல்லாருக்கும் காட்டிருச்சின்னா?

செல்வா said...

//நான் எப்படி செக் பண்றது? அதுபாட்டுக்கு என் முகத்த ஞாபகம் வெச்சி ப்ளாக் வர்ர எல்லாருக்கும் காட்டிருச்சின்னா?//

ஆக உங்களுக்கு உங்க சேப்டிதான் முக்கியம் ? படிக்க வரவங்க ஏமாந்த பரவாயில்லை. அப்படித்தானே ?

நாய் நக்ஸ் said...

Mudiyalai....vittudungappa.....

மொக்கராசா said...

நான் "கார குழம்பும் கக்கூஸும்" அப்படின்னு ஒரு படம் எடுக்க போறேன்...

இப்ப கேட்க சொல்லுங்க பன்னிகுட்டியை சம்பந்தம் இருக்கான்னு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
நான் "கார குழம்பும் கக்கூஸும்" அப்படின்னு ஒரு படம் எடுக்க போறேன்...

இப்ப கேட்க சொல்லுங்க பன்னிகுட்டியை சம்பந்தம் இருக்கான்னு..../////////

அது காரக்கொழம்பு தின்னதால கக்கூசுக்கு போனத பத்தியா இல்ல கக்கூஸ்ல வெச்சி காரக்கொழம்பு தின்னத பத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ப.செல்வக்குமார் said...
//நான் எப்படி செக் பண்றது? அதுபாட்டுக்கு என் முகத்த ஞாபகம் வெச்சி ப்ளாக் வர்ர எல்லாருக்கும் காட்டிருச்சின்னா?//

ஆக உங்களுக்கு உங்க சேப்டிதான் முக்கியம் ? படிக்க வரவங்க ஏமாந்த பரவாயில்லை. அப்படித்தானே ?//////////

படிக்க வர்ரவங்க எப்படியும் நான் ஒரு பிரபல பதிவர்னு நம்பி ஏமாறத்தானே போறாங்க.......... அதுனால இதுவும் அதுக்குள்ள கவர் ஆகிடும்ல?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அடடா... இதுதான் அந்த ஒரு கல்லும் கண்ணாடியுமா?

வெளங்காதவன்™ said...

%^*&*(()

வெளங்காதவன்™ said...

நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா?


:-(

வெளங்காதவன்™ said...

இப்படிக்கு சம்பந்தமில்லாமல் கமண்டு போடுவோர் சங்கம்...

வெளங்காதவன்™ said...

218

வெளங்காதவன்™ said...

220

வெளங்காதவன்™ said...

221

வெளங்காதவன்™ said...

222

வெளங்காதவன்™ said...

223

வெளங்காதவன்™ said...

224

வெளங்காதவன்™ said...

இதுக்குமேல ஒரு வெங்காயமும் இல்ல...

நல்லா இருங்கைய்யா!

கிஷோகர் said...

யோவ் ! யோவ்! யோவ்! எதுக்குய்யா இந்த மானம் கெட்ட பொழப்பு, சி.பி யோட விமர்சனங்கள படிச்சு படிச்சு அலுத்துபோச்சு , சரி நம்ம பன்னி எழுதுறாப்லன்னு அடிச்சு பிடிச்சு ஓடியாந்தா, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க நீயி, போய்யா ! போ! உனக்கெல்லாம் நல்ல சாவே வராது!

ஆனாலும் நல்லாத் தான் இருக்கு!

கிஷோகர் said...

யோவ் ! யோவ்! யோவ்! எதுக்குய்யா இந்த மானம் கெட்ட பொழப்பு, சி.பி யோட விமர்சனங்கள படிச்சு படிச்சு அலுத்துபோச்சு , சரி நம்ம பன்னி எழுதுறாப்லன்னு அடிச்சு பிடிச்சு ஓடியாந்தா, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க நீயி, போய்யா ! போ! உனக்கெல்லாம் நல்ல சாவே வராது!

ஆனாலும் நல்லாத் தான் இருக்கு!

Tamil CC said...

முகம் பாக்கிறது தளவாடி தானே???

பொன் மாலை பொழுது said...

போன தடவ பட்டா பட்டியோட பதிவ மறு பதிப்பா போட்டப்பவே சின்ன சந்தேகம் ஓடுச்சி. அது ஒன்னே தாங்காது. இதுல பன்னியும் வேறு கூட சேந்தா........போதும் சாமிகளா ஆளா உடுங்க...

செங்கோவி said...

அடப்பாவிகளா..எப்படி எல்லாம் மனுசனை நோகடிக்கிறாங்க..

செங்கோவி said...

ஏண்ணே, இந்தக் கல்லு தானே பூமியைத் தேடி வந்த கல்லு?

Madhavan Srinivasagopalan said...

// Leave your comment //

I left commenting..

ஆர்வா said...

ஒரு பதிவு போட்டா 234 கமெண்ட்டா? முடியலை... தொகுதிக்கு ஒண்ணுன்னு ரமணா விஜயகாந்த் மாதிரி ஆள் செட் பண்ணி வெச்சிருப்பீங்களோ?...

Unknown said...

சூப்பர் விமர்சனம். அதுலயும் நம்மாளுங்க கமெண்ட், உங்க பதிலும் சூப்பரோ சூப்பர்.

வைகை said...

அண்ணே.. அந்த கல்லு படம் உங்க எக்ஸ்ரேல இருந்து எடுத்திங்களா? உங்க கிட்னில இருந்த கல்லு மாதிரியே இருக்கே? :-)

Anonymous said...

//இதுதான் சார் நான் கூகிள்ல தேடி நைட்டு பூரா கண்ணு முழிச்சி உக்காந்து பார்த்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம்..//

இந்த படத்துக்கு ஜெ மேடம் யு சர்டிபிகேட் தந்தே தீரனும்..

Anonymous said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////மொக்கராசா said...
நான் "கார குழம்பும் கக்கூஸும்" அப்படின்னு ஒரு படம் எடுக்க போறேன்...

இப்ப கேட்க சொல்லுங்க பன்னிகுட்டியை சம்பந்தம் இருக்கான்னு..../////////

அது காரக்கொழம்பு தின்னதால கக்கூசுக்கு போனத பத்தியா இல்ல கக்கூஸ்ல வெச்சி காரக்கொழம்பு தின்னத பத்தியா?//

Oh Shit!!

சத்ரியன் said...

வெறும் தலைப்புக்கு விமர்சனம் செய்து புது பதிவு தேத்தியிருக்கும் தானைத்தலைவர் பன்னியார் வாழ்க! வாழ்க!

M (Real Santhanam Fanz) said...

ஹாய் ட்யூட், எதோ நம்ம படத்த பத்தி எழுதி இருக்காருன்னு இத்தினி நாள் கழிச்சி தேடி புடிச்சி படிச்சா........
என்ன சொல்றது, "நீங்க எல்லாம் நல்லா வருவீங்கண்ணே, நல்ல்ல்ல்லாலாலா வருவீங்க"

பட்டிகாட்டான் Jey said...

பன்னி, இந்த கெட்ட போலீஸோட கமெண்ட எங்கடா கானோம்?...
அவன் கமெண்ட் போடலைனா நீதான் அடிவாங்குவே ராஸ்க்கல்...

«Oldest ‹Older   201 – 240 of 240   Newer› Newest»