ம்ம்... இது யாரா இருக்கும்?
பெயர் : பதிவர்
புனைப்பெயர் : பிரபல பதிவர்
தொழில் : பதிவு எழுதுதல்
உபதொழில் : தனக்கு ஓட்டு, கமெண்ட் போட்டவர்களுக்கு திருப்பி மொய் செய்தல்
தலைவர் : தலை இருக்கறவன்லாம் தலைவர்தான்...
துணைத்தலைவர் : வாக்களிப்பவர்கள் அனைவரும்
பொழுதுபோக்கு : புது பதிவர்களைத் தேடி ஃபாலோயராக சேர்ந்து தனக்கு ஃபாலோயர்கள் சேர்த்தல்
துணைப்பொழுதுபோக்கு : உள்குத்து பதிவுகள் போடுதல்
மேலும் பொழுதுபோக்கு : வில்லங்கமான தலைப்புகளை தேடிப்பிடித்தல்
வயது : இன்னும் சைட்டடிக்கும் வயசுதான்
பலம் : நண்பர்கள்
பலவீனம் : நண்பர்கள்
சமீபத்திய சாதனை : பதிவர் சந்திப்புகள்
நீண்டகால சாதனை : ஒருவழியாக காப்பி பேஸ்ட்டுகளை குறைத்தது
சமீபத்திய எரிச்சல் : சீரியஸ் பதிவர்களின் புலம்பல்கள்
நீண்டகால எரிச்சல் : ஹிட்ஸ் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்காதது
நண்பர்கள் : ரெகுலர் வாக்காளர்கள், கமெண்ட்டாளர்கள்
எதிரிகள் : அட்வைஸ் பண்ணும் அனைவரும்
ஆசை : எப்போதும் குறையவே குறையாத ஹிட்ஸ்
நிராசை : வட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாதது
நம்பிக்கை : பிரபல பிரபல பதிவர்
பயம் : பதிவுலகிற்கு செலவிடும் நேரம் தாறுமாறாக அதிகரித்து வருவது
லட்சியம் : அப்படின்னா?
இதுவரை மறந்தது : சீரியஸ் வாசிப்புகள்
இனி மறக்க வேண்டியது : ஹிட்ஸ், ஓட்டு….!
விரும்புவது : மொய் செய்யாமலே ஓட்டு, கமெண்ட்டு பெற...
விரும்பாதது : அதிக ஹிட்ஸ் கிடைக்கும் நேரம் தவறி பதிவு போடுவதை...
ஆதங்கம் : ஞாயிற்றுக்கிழைமை பதிவுலகிலும் ஹிட்ஸ் குறைவாக இருப்பது...
கலங்கித் தவிப்பது : தனிப்பட்ட நேரம் முழுக்க பதிவுலகிலேயே போவதை நினைத்து...
மகா ஜனங்களே நல்லா பார்த்துக்குங்க... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல....
அறிவிப்பு: டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன. கவலை வேண்டாம், எப்படியும் திருப்பி மொய் செய்யப்படும்....!
பதிவை படிக்க நேரம் இல்லாமல் (?) வெறும் கமெண்ட் மட்டும் போடுபவர்கள் வசதிக்காக சில டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் தரப்பட்டுள்ளது. அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
- கலக்கல்
- சூப்பர்
- அருமை
- நல்ல பகிர்வு
- ரைட்டு
- :)
- பதிவு அருமை
- ஆஹா சூப்பர்
- வாழ்த்துகள்
- அருமை நண்பா
- எப்படி சார் இப்படி....
- கலக்குறீங்க தல...
- ஹா..ஹா.....!
நன்றி கூகிள் இமேஜஸ், மற்றும் பிரபல பதிவர்கள்!
181 comments:
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
/////அகல்விளக்கு said...
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!////
ங்ணா ஏதாவது ஒண்ணு போட்டா போதுங்ணா....
எப்படி சார் இப்படி.
////கே. ஆர்.விஜயன் said...
எப்படி சார் இப்படி.////
ரைட்டு........
ஹா.ஹா.ஹா.ஹா தலைவரே இது பல பேருக்கு உள்குத்தா அவ்வ்வ்வ்வ்
கலக்கல்
சூப்பர்
அருமை
ரைட்டு
பதிவு அருமை
ஆஹா
சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
/////K.s.s.Rajh said...
ஹா.ஹா.ஹா.ஹா தலைவரே இது பல பேருக்கு உள்குத்தா அவ்வ்வ்வ்வ்////
எனக்கும் சேர்த்துத்தான்....
////வெறும்பய said.../////
இன்னும் தெளியல?
நன்றி வணக்கம்
இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா தெளியுது.. இன்னைக்கும் லீவு தானே
நான் பிரபல பதிவர் ஆகும் முன்பே என்னை பத்தி பயோ டேட்டா போட்டு என்னை பிரபல பதிவராக்கிய பன்னிக்கி என்றும் நான் கடமை பட்டுள்ளேன்...
ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ.....
மொக்கராசா said...
நான் பிரபல பதிவர் ஆகும் முன்பே என்னை பத்தி பயோ டேட்டா போட்டு என்னை பிரபல பதிவராக்கிய பன்னிக்கி என்றும் நான் கடமை பட்டுள்ளேன்...///
மொக்க கவுண்டருக்கும் எனக்கும் உனக்கும் சேர்த்து மூனு குவாட்டர் சொல்லேன்
எப்படி சார் இப்படி....
http://tamilpp.blogspot.com/
வணக்கம் மாம்ஸ்!
//இதுவரை மறந்தது : சீரியஸ் வாசிப்புகள்//
இந்த விஷயத்தை சீரியசாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்!
எந்த வித வாசிப்புப் பழக்கமுமே இல்லாமல் எழுதுவது மகா கொடுமை! அப்படி எழுதிப் பிரபலமாகி விடுவது அதனிலும் கொடுமை! :-)
///// ஜீ... said...
வணக்கம் மாம்ஸ்!
//இதுவரை மறந்தது : சீரியஸ் வாசிப்புகள்//
இந்த விஷயத்தை சீரியசாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்!
எந்த வித வாசிப்புப் பழக்கமுமே இல்லாமல் எழுதுவது மகா கொடுமை! அப்படி எழுதிப் பிரபலமாகி விடுவது அதனிலும் கொடுமை! :-)/////
இதுல நானும்தான் வர்ரேன்.... ஹி....ஹி....!
: டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன. கவலை வேண்டாம், எப்படியும் திருப்பி மொய் செய்யப்படும்....!
""பிரபல பதிவர்களின் பயங்கர டேட்டா"
nice
////மொக்கராசா said...
நான் பிரபல பதிவர் ஆகும் முன்பே என்னை பத்தி பயோ டேட்டா போட்டு என்னை பிரபல பதிவராக்கிய பன்னிக்கி என்றும் நான் கடமை பட்டுள்ளேன்...////
சரி இருந்து சாப்புட்டு போ...
என்ன சித்தப்பு சாப்டீங்களா?
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
கரெக்டா அல்லாம் இர்ருக்குதான்னு ஒருவாட்டி எண்ணிப் பாத்துக்குங்க அப்பாலிக்கா கம்ப்ளெயிண்டு கிம்ப்லேயிண்டு எதுவும் சொல்லப் பிடாது.....
அருமையான பகிர்வு..
ராம்சாமிக்கு மனசுக்குள்ளவிக்கி உலகம் தக்காளி , நிரூபன் என நினைப்பு போல, உள் குத்து பதிவு எல்லாம் போடறாரு அவ்வ்வ்வ்வ்
போஸ்ட் செம காமெடி ஹி ஹி ( டெம்ப்ளேட் கமெண்ட்டோ?)
/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமிக்கு மனசுக்குள்ளவிக்கி உலகம் தக்காளி , நிரூபன் என நினைப்பு போல, உள் குத்து பதிவு எல்லாம் போடறாரு அவ்வ்வ்வ்வ்////
யோவ் நல்லா பாருங்க, இது வெளிக்குத்து.....
//பதிவை படிக்க நேரம் இல்லாமல் (?) வெறும் கமெண்ட் மட்டும் போடுபவர்கள் வசதிக்காக சில டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் தரப்பட்டுள்ளது. அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.//
க்க்க்க்க்ர்ர்ர்ர்.... தூ
(இதையும் சேர்க்கவும்)
இந்த பயங்கரடேட்டா இன்னும் முடியலயா???
அந்த டெம்ப்ளேட் கமெண்ட் வசதி.. செம செம..
உள்குத்து அதிகம் இருந்தாலும் சூப்பர் தல..
திரும்பவுமா..?????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))
//பொழுதுபோக்கு : புது பதிவர்களைத் தேடி ஃபாலோயராக சேர்ந்து தனக்கு ஃபாலோயர்கள் சேர்த்தல்
//
கிவ் அண்ட் டேக் பாலிஸியா ஹா..ஹா... :-))))))
தலைவா புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இந்த வருஷத்துல இன்னும் இதே போல டெரரா பதிவிடுங்கள். ஆனந்ததொல்லை ரிலிஸாக போகுது போல.. ட்ரீட் எதுவும் கிடையாத? ஆமா அந்த பிரபலபதிவர் யார்'ன்னு தான் இன்னும் தெரியல...............
செமையான உள்குத்து - போட்டு தாக்கு
பத்தவச்சிட்டியே பன்னி...
Template commentil......
VADAI.......
VADAI POCHE.......-i
vittuteengale........
Mana nilai;;;;;;:::: appa appa
mananilai thavarividum......
Appothu ellam.....
Sema hits pathivu....
Poduvar
Aa.....uu-na kodiya
pidichikkittu kuttama
varanuga.....
Panni sir :::::::::::: neenga MGR
mathiri.....summa.....
Thga thga-nu minnureenga.....
Uba thozhil..::::::::::: matravargalin
personal thgavalgalai....
Post poduvathu....
Ithu vidupattu pochi....
வணக்கம்,ப.ரா சார்!அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!(டெம்பிளேட் கமெண்டெல்லாம் இல்ல.அப்புடீன்னா என்ன?)வெளியாவே குத்தியிருக்கிறீங்க,ஆனா,ஆளு யாருன்னு தான் தெரியல!(யோ,ப்ளாக்கில ஆளெல்லாம் தெரியாதுய்யா!)
Why this kolaveri
Pathivargale.....!!!!!!!
Nammai ellam.....PANNI.....
Avamana paduthi vittathaal
nama ellam sernthu.....
ROOM PODUROM.....
YOSIKKUROM....
PANNI-YAI....
MMMMMMMMMMM..........
ENNA SEIYALAM...???????????
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
தல... டெம்ப்ளேட் பின்னூட்டங்களில் மிக முக்கியமான ஒன்றினை தவற விட்டுவிட்டீர்கள்...
சவுக்கடி பதிவு...!
// நான் பிரபல பதிவர் ஆகும் முன்பே என்னை பத்தி பயோ டேட்டா போட்டு என்னை பிரபல பதிவராக்கிய பன்னிக்கி என்றும் நான் கடமை பட்டுள்ளேன்... //
உங்களைப் பத்தி எழுதி பன்னிக்குட்டி பிரபலம் ஆகியிருக்கார்ன்னு சொல்லுங்க...
கலக்கல்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ஜீ... said...
வணக்கம் மாம்ஸ்!
//இதுவரை மறந்தது : சீரியஸ் வாசிப்புகள்//
இந்த விஷயத்தை சீரியசாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்!
எந்த வித வாசிப்புப் பழக்கமுமே இல்லாமல் எழுதுவது மகா கொடுமை! அப்படி எழுதிப் பிரபலமாகி விடுவது அதனிலும் கொடுமை! :-)/////
இதுல நானும்தான் வர்ரேன்.... ஹி....ஹி....!//
அப்பிடீன்னா நானும் வரேன் ஹி ஹி! :-)
ஆனா ஒரு வித்தியாசம் ஆனா நான் பிரபலம் இல்லீங்கோ!!
போன வருஷம் போட்ட பயோடேட்டா நெருப்பே இன்னும் அணைஞ்ச பாடில்ல. அதுக்குள்ள அடுத்தா?
Data entry jobs are available. Salary 25,000/day INR. 4 hrs work time everyday. Please contact: onlinedataworks@ohoproductions.com
இந்த வருஷமாவது இலக்கிய ரசனையோட எழுதலன்னா பிரபல பதிவர் ஆக முடியாதுன்னு முட்டுச்சந்து முனிவர் சாபம் குடுத்துட்டாரு..
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
Yosichi,,,,, yosichi,,,,,,
nanga ellam.....
Pathivu ulagathai vittu
veliyeri.....
Pathivargal illatha
ulagathukku....
Pogaporom......
Blog owner enngappa...??????
கலக்குறீங்க தல...
தல, பின்னீட்டீங்க! இதுல ஒரு தலை மாத்திரம் இருப்பதா தெரியலையே! நாலைஞ்சு தல உருளும் போல இருக்கே/!
///..... ///
சொன்னதுக்கப்புறமும் அதைச் செய்யலைன்னா நல்லது இல்லை இல்லை பாருங்க...
////கலக்குறீங்க தல///
இதுவரை மறந்தது : சீரியஸ் வாசிப்புகள்//உண்மைதான்.இந்த பழக்கம் வந்தால்தான் கொஞ்சமாவது எழுத்து மேம்படும்
உங்க பதிவை படிச்சு கண் கலங்கிட்டேன் பாஸ்...
மறுபடியும் முதல்ல இருந்தா?
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!//
அப்பாடா இது நல்லா இருக்குய்யா....
இந்த பதிவுக்கு சண்டை போட யார் வரப்போராங்களோ[[மனோ நீ பூமிதிக்க போயிரு ராசா]]
அடப்பாவி ரொம்ப சூடாக இருக்குராப்ல தெரியுதேய்யா என்னாச்சு...?
வெறும்பய said...
கலக்கல்
January 2, 2012 10:47 AM
வெறும்பய said...
சூப்பர்
January 2, 2012 10:47 AM
வெறும்பய said...
அருமை
January 2, 2012 10:47 AM
வெறும்பய said...
நல்ல பகிர்வு
January 2, 2012 10:47 AM
வெறும்பய said...
ரைட்டு
January 2, 2012 10:47 AM
வெறும்பய said...
பதிவு அருமை
January 2, 2012 10:48 AM
வெறும்பய said...
ஆஹா
January 2, 2012 10:48 AM
வெறும்பய said...
சூப்பர்
January 2, 2012 10:48 AM
வெறும்பய said...
வாழ்த்துகள்
January 2, 2012 10:48 AM
வெறும்பய said...
அருமை நண்பா
January 2, 2012 10:48 AM
வெறும்பய said...
எப்படி சார் இப்படி....
January 2, 2012 10:48 AM
வெறும்பய said...
கலக்குறீங்க தல...
January 2, 2012 10:48 AM
வெறும்பய said...
ஹா..ஹா.....!
January 2, 2012 10:48 AM//
எலேய் தம்பி நான் மருத்துவாமலைக்கு போயி கீழே தலைகீழா குதிக்கப்போறேன் அண்ணனை விடு....
ச்சே, என்னய்யா ஒரு பயலும் சண்டைக்கு வர்லை, நாமளே ஆரம்பிக்க வேண்டியதுதான், யோவ் ராம்சாமி &&&&&&*********%%%%%% ( ஹி ஹி திட்டறேன் )
////சி.பி.செந்தில்குமார் said...
ச்சே, என்னய்யா ஒரு பயலும் சண்டைக்கு வர்லை, நாமளே ஆரம்பிக்க வேண்டியதுதான், யோவ் ராம்சாமி &&&&&&*********%%%%%% ( ஹி ஹி திட்டறேன் )////
யோவ் போய் ஒரு எதிர்பதிவு போடலாம்ல? அதவிட்டுப்புட்டு சண்டையாம் சண்ட.......
பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே
பதிவுல எழுதிருக்கறது எல்லாம் நிஜம் தான்
மண்டே அன்றைக்கு ஒரு சண்டை ஸ்டார்ட்!
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
எல்லாத்தையும் copy பண்ணி notepad ல பேஸ்ட் பண்ணிட்டேன்.. கமெண்ட் போட use ஆகுமில்ல... நன்றிங்கோ...
சபாஷ்....
ரைட்டு...
லெஃப்ட்டு...
தல இன்று என் வலையில் விட்டுடீங்க தல
இதுதான் உள் குத்த . தல சுப்பர்
அய்யய்யோ...
யாரடா.........அது.........மச்சி.........சண்டை ஆரம்பிக்கும் போது சொல்லு.........இந்த தடவை நான் தெளிவா இருக்கனும்.........சரியா :)
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
அது சரிங்க மொய்கு மொய் எனக்கு எப்படீங்க செய்வீங்க...?ஹி ஹி ஹி
இது ஒருத்தருக்கு குத்தியதபோல இல்லீங்க.. ஏதோ உங்க புண்ணியத்தில மற்றவங்க கொஞ்ச காலம் பதிவு தேத்திடுவாங்க..!!
வணக்கம் பன்னி அண்ணா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்!
நாட்டிற்கும், அறிவியலுக்கும் உங்கள் சேவை மென் மேலும் தொடரனும் என இந் நன் நாளில் வாழ்த்துகிறேன்!
அண்ணே...உங்களையும், படத்தில உள்ளவரையும் புரிஞ்சுக்கவே முடியாதிருக்கிறதே!
happy birthday & :)
! சிவகுமார் ! said...
Data entry jobs are available. Salary 25,000/day INR. 4 hrs work time everyday. Please contact: onlinedataworks@ohoproductions.com
///
ROFL
கலக்குறீங்க தல..
போட்டுத்தள்ளுங்க..
இந்த வருஷம் முழுவதும் இதுபோல காமெடியான பதிவுகள் எதிர் பார்க்குறேன் மாம்ஸ்.. புத்தாண்டு வாழ்த்துகள்
///பயம் : பதிவுலகிற்கு செலவிடும் நேரம் தாறுமாறாக அதிகரித்து வருவது///
உண்மை..! ம்ம்ம்.... குறைத்தே ஆகவேண்டும்..!
/////பதிவை படிக்க நேரம் இல்லாமல் (?) வெறும் கமெண்ட் மட்டும் போடுபவர்கள் வசதிக்காக சில டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் தரப்பட்டுள்ளது. அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.////-----அச்சச்சோ நான் படிச்சிட்டேனே... இங்கே இது யூஸ்லெஸ்...
எனவே... இந்த அறிவிப்பை பதிவின் டாப்பில் டைட்டிலுக்கு அடுத்து போடவும்..!
வணக்கம் ப.ரா சார்!இன்னிக்கு ஒங்களுக்குப் பொறந்த நாளா?சொல்லவேயில்ல? நிரூபன் சொன்னது உண்மையா?(வயசெல்லாம் கேக்க மாட்டனே!)
ரொம்ப மெனக்கெட்டு இருப்பீங்க போல...படிக்கிற எல்லா பிரபல பதிவர்களுக்கும் ஒரு வரியிலாவது குற்ற உணர்ச்சி ஏற்படணும் ன்னு...:))))))))
(பி.கு. -- நா இன்னும் பிரபல பதிவர் ஆகலீங்க்னா )
///கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!///
நன்றி கும்மாசி
அட உங்களுக்கு பிறந்த நாளா..?
வாழ்த்துக்கள் ராமசாமி..!!
ஆஹா சூப்பர்
சொன்னா பிறகும் டெம்லேட் கமெண்ட் போடாட்டி தலைக்கு என்ன மதிப்பு..
பதிவு அருமை
// யோவ் போய் ஒரு எதிர்பதிவு போடலாம்ல? //
ஆஹா.. சும்மா இருந்தவரை உசுப்பி
விட்டுடீங்களே.. இதுக்கு எத்தனை பாகம்
எழுத போறாரோ..!
பிறந்தநாள் வாழ்த்துகள்
எப்படி ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!!!??????
a>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தல இன்று என் வலையில் விட்டுடீங்க தல
யோவ் பாவம்யா அவரு
ரைட்டு : மீ
லெப்ட்டு : ப.கு.ரா.
ஸ்டெய்ட்டு : மீ
பேக்கு : ப.கு.ரா.
அங்கு.இங்கு. மேல. கீழ.
டேம்ளட் நாங்களும் போடுவோம்...
///மொக்கராசா said...
நான் பிரபல பதிவர் ஆகும் முன்பே என்னை பத்தி பயோ டேட்டா போட்டு என்னை பிரபல பதிவராக்கிய பன்னிக்கி என்றும் நான் கடமை பட்டுள்ளேன்...////
சட்டம் தன் கடமையைச் செய்யும்....!
///// தினேஷ்குமார் said...
ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ.....//////
தம்பி அதை நிலவுகிட்ட போய் கேளு....
///// kiruthigan kuhendran said...
எப்படி சார் இப்படி....
http://tamilpp.blogspot.com//////
அப்படித்தான் இப்படி....!
/////இராஜராஜேஸ்வரி said...
: டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன. கவலை வேண்டாம், எப்படியும் திருப்பி மொய் செய்யப்படும்....!
""பிரபல பதிவர்களின் பயங்கர டேட்டா"
nice/////
சரிங்கோ...
////அஞ்சா சிங்கம் said...
என்ன சித்தப்பு சாப்டீங்களா?////
என்ன பெரியப்பு.... சாப்புடலியா?
///vinu said...
கரெக்டா அல்லாம் இர்ருக்குதான்னு ஒருவாட்டி எண்ணிப் பாத்துக்குங்க அப்பாலிக்கா கம்ப்ளெயிண்டு கிம்ப்லேயிண்டு எதுவும் சொல்லப் பிடாது.....////
யோவ்....என்னமோ கத்தைகத்தையா ரூவா நோட்ட அள்ளி கொடுத்த மாதிரி எண்ணிப்பாருன்னு சொல்ற... பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்...!
///இராஜராஜேஸ்வரி said...
அருமையான பகிர்வு..///
அருமையான கமெண்ட்டு...!
////சி.பி.செந்தில்குமார் said...
போஸ்ட் செம காமெடி ஹி ஹி ( டெம்ப்ளேட் கமெண்ட்டோ?)////
ஹி...ஹி...!
////TERROR-PANDIYAN(VAS) said...
//பதிவை படிக்க நேரம் இல்லாமல் (?) வெறும் கமெண்ட் மட்டும் போடுபவர்கள் வசதிக்காக சில டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் தரப்பட்டுள்ளது. அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.//
க்க்க்க்க்ர்ர்ர்ர்.... தூ
(இதையும் சேர்க்கவும்)/////
திஸ் இஸ் ரிஜக்டட்......
////இந்திரா said...
இந்த பயங்கரடேட்டா இன்னும் முடியலயா???
அந்த டெம்ப்ளேட் கமெண்ட் வசதி.. செம செம..
உள்குத்து அதிகம் இருந்தாலும் சூப்பர் தல../////
அப்படிங்கறீங்க....?
///// ஜெய்லானி said...
திரும்பவுமா..?????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))//////
இது ஒரு டைப் டெம்ப்ளேட் கமெண்ட்டோ....?
////ஜெய்லானி said...
//பொழுதுபோக்கு : புது பதிவர்களைத் தேடி ஃபாலோயராக சேர்ந்து தனக்கு ஃபாலோயர்கள் சேர்த்தல்
//
கிவ் அண்ட் டேக் பாலிஸியா ஹா..ஹா... :-))))))/////
அதே....
///கவிதை காதலன் said...
தலைவா புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இந்த வருஷத்துல இன்னும் இதே போல டெரரா பதிவிடுங்கள். ஆனந்ததொல்லை ரிலிஸாக போகுது போல.. ட்ரீட் எதுவும் கிடையாத? ஆமா அந்த பிரபலபதிவர் யார்'ன்னு தான் இன்னும் தெரியல...............////
நன்றி பாஸ், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், ஆனந்த தொல்லை மட்டும் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பாருங்க.....! (இன்னுமா அந்த பிரபல பதிவர் யார்னு தெரியல? எல்லாம் நாமதான்.... )
////மனசாட்சி said...
செமையான உள்குத்து - போட்டு தாக்கு
பத்தவச்சிட்டியே பன்னி...////
க்கும்..... இதுக்கும் பத்தலியே....?
////NAAI-NAKKS said...
Template commentil......
VADAI.......
VADAI POCHE.......-i
vittuteengale........////
வடை புளிச்சு போச்சுங்கோ...
///NAAI-NAKKS said...
Mana nilai;;;;;;:::: appa appa
mananilai thavarividum......
Appothu ellam.....
Sema hits pathivu....
Poduvar///
யோவ்... இருய்யா... புயல் மேட்டர் முடிஞ்சு வாங்க... அடுத்த உள்குத்து உமக்குத்தான்...
/////NAAI-NAKKS said...
Aa.....uu-na kodiya
pidichikkittu kuttama
varanuga...../////
அம்புட்டு வெளிச்சமாவா இருக்குது....?
//// NAAI-NAKKS said...
Panni sir :::::::::::: neenga MGR
mathiri.....summa.....
Thga thga-nu minnureenga.....////
ஹி...ஹி..... வெளங்கிரும்.. உங்க கண்ணு.....!
///NAAI-NAKKS said...
Uba thozhil..::::::::::: matravargalin
personal thgavalgalai....
Post poduvathu....
Ithu vidupattu pochi....////
சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கும் போல....?
////Yoga.S.FR said...
வணக்கம்,ப.ரா சார்!அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!(டெம்பிளேட் கமெண்டெல்லாம் இல்ல.அப்புடீன்னா என்ன?)வெளியாவே குத்தியிருக்கிறீங்க,ஆனா,ஆளு யாருன்னு தான் தெரியல!(யோ,ப்ளாக்கில ஆளெல்லாம் தெரியாதுய்யா!)////
வணக்கம் யோகா ஐயா! இது பொதுப்படையான குத்துதான், யாரையும் குறிப்பா சொல்லி இல்ல...!
////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Why this kolaveri///
பாட்டு.....?
////NAAI-NAKKS said...
Pathivargale.....!!!!!!!
Nammai ellam.....PANNI.....
Avamana paduthi vittathaal
nama ellam sernthu.....
ROOM PODUROM.....
YOSIKKUROM....
PANNI-YAI....
MMMMMMMMMMM..........
ENNA SEIYALAM...???????????////
ஒரு திரட்டி ஆரம்பிச்சு என் கூட சண்டைக்கு வாங்க.....
///Madhavan Srinivasagopalan said...
/////
:)
////Philosophy Prabhakaran said...
தல... டெம்ப்ளேட் பின்னூட்டங்களில் மிக முக்கியமான ஒன்றினை தவற விட்டுவிட்டீர்கள்...
சவுக்கடி பதிவு...!///
இது வேறயா?
///Philosophy Prabhakaran said...
// நான் பிரபல பதிவர் ஆகும் முன்பே என்னை பத்தி பயோ டேட்டா போட்டு என்னை பிரபல பதிவராக்கிய பன்னிக்கி என்றும் நான் கடமை பட்டுள்ளேன்... //
உங்களைப் பத்தி எழுதி பன்னிக்குட்டி பிரபலம் ஆகியிருக்கார்ன்னு சொல்லுங்க...////
ஆமாங்கோ... இவரைப் பத்தி எழுதி பிரபலம் ஆகிட்டேங்கோ.... அத வெச்சி ஈஸ்ட் கோஸ்ட் ரோட்ல ரெண்டு ஃபார்ம் ஹவுஸ் வாங்கிட்டேங்கோ.....
//// hari haran said...
கலக்கல்///
எது......?
//////! சிவகுமார் ! said...
போன வருஷம் போட்ட பயோடேட்டா நெருப்பே இன்னும் அணைஞ்ச பாடில்ல. அதுக்குள்ள அடுத்தா?///
பின்ன ரொம்பக் குளுருதுல்ல...?
//// ! சிவகுமார் ! said...
Data entry jobs are available. Salary 25,000/day INR. 4 hrs work time everyday. Please contact: onlinedataworks@ohoproductions.com////
இதுவும் நம்ம லைன்ல சேந்துடுச்சா? சுத்தம்....!
/////! சிவகுமார் ! said...
இந்த வருஷமாவது இலக்கிய ரசனையோட எழுதலன்னா பிரபல பதிவர் ஆக முடியாதுன்னு முட்டுச்சந்து முனிவர் சாபம் குடுத்துட்டாரு../////
ஓ.... இனி அப்ப கெட்ட கெட்ட வார்த்தையா எழுதப் போறீங்க?
///
thinaesh said...
////
ஆமாங்கோ....
////NAAI-NAKKS said...
Yosichi,,,,, yosichi,,,,,,
nanga ellam.....
Pathivu ulagathai vittu
veliyeri.....
Pathivargal illatha
ulagathukku....
Pogaporom......
Blog owner enngappa...??????/////
ஆமா இது பெரிய மெசிடிசு.... அதுக்கு ஒரு ஓனரு... ப்ளாக் ஓனரு....!
///jaisankar jaganathan said...
கலக்குறீங்க தல...///
ஆமாங்க தல...
//// Powder Star - Dr. ஐடியாமணி said...
தல, பின்னீட்டீங்க! இதுல ஒரு தலை மாத்திரம் இருப்பதா தெரியலையே! நாலைஞ்சு தல உருளும் போல இருக்கே/!/////
உருண்டுருச்சு உருண்டுருச்சு.....
/////அப்பு said...
///..... ///
சொன்னதுக்கப்புறமும் அதைச் செய்யலைன்னா நல்லது இல்லை இல்லை பாருங்க...
////கலக்குறீங்க தல///
/////
அப்போ அப்படியே கெணத்துல குதிங்க....
///// நல்ல நேரம் சதீஷ்குமார் said...
இதுவரை மறந்தது : சீரியஸ் வாசிப்புகள்//உண்மைதான்.இந்த பழக்கம் வந்தால்தான் கொஞ்சமாவது எழுத்து மேம்படும்//////
ஆமா.. இல்லேன்னா செக்குமாடு மாதிரிதான் இருக்கும்....!
/////Mohamed Faaique said...
உங்க பதிவை படிச்சு கண் கலங்கிட்டேன் பாஸ்.../////
கண்ணு மட்டும்தானே....?
//////ராஜி said...
மறுபடியும் முதல்ல இருந்தா?/////
இல்ல முதல்ல இருந்து மறுபடியும்...!
////
MANO நாஞ்சில் மனோ said...
அப்பாடா இது நல்லா இருக்குய்யா....////
இருக்கும் இருக்கும்.....
/////MANO நாஞ்சில் மனோ said...
இந்த பதிவுக்கு சண்டை போட யார் வரப்போராங்களோ[[மனோ நீ பூமிதிக்க போயிரு ராசா]]///////
சண்ட வந்தா சாட்சி நீங்கதாண்ணே....
////MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவி ரொம்ப சூடாக இருக்குராப்ல தெரியுதேய்யா என்னாச்சு...?////
யோவ் சும்மா இருந்தாலும் கெளப்பிவிடாம போகமாட்டீங்க போல...
///மோகன் குமார் said...
பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே///
நன்றி தலைவரே....
////மோகன் குமார் said...
பதிவுல எழுதிருக்கறது எல்லாம் நிஜம் தான்////
கசப்பான உண்மைகள்...
////NIZAMUDEEN said...
மண்டே அன்றைக்கு ஒரு சண்டை ஸ்டார்ட்!////
இல்ல இதுக்கு ஸ்டார்டிங் ட்ரபிள்....
/////எனக்கு பிடித்தவை said...
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!
எல்லாத்தையும் copy பண்ணி notepad ல பேஸ்ட் பண்ணிட்டேன்.. கமெண்ட் போட use ஆகுமில்ல... நன்றிங்கோ...//////
இதுக்கு ஏதாவது பாத்து போட்டுக் கொடுக்கப்படாதா?
////கவிதை வீதி... // சௌந்தர் // said...
சபாஷ்....
ரைட்டு...////
சரி சரி சேத்துடுவோம்....
///சுவடுகள் said...
லெஃப்ட்டு.../////
பேக்கு......
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தல இன்று என் வலையில் விட்டுடீங்க தல////
உங்க வலைல இன்று என்ன, மீன் சிக்கி இருக்கா?
//// Mahan.Thamesh said...
இதுதான் உள் குத்த . தல சுப்பர்////
கண்டுபுடிச்சிட்டீங்கோ....
////பாசமுள்ள துருவி said...
அய்யய்யோ.../////
ஏன் இந்த ஷாக்கு.....?
////மாலுமி said...
யாரடா.........அது.........மச்சி.........சண்டை ஆரம்பிக்கும் போது சொல்லு.........இந்த தடவை நான் தெளிவா இருக்கனும்.........சரியா :)/////
நீ தெளிவா இருக்கனும்னா..... அப்போ அந்த சண்டைய ஆரம்பிக்க வழியே இல்லியா?
////கும்மாச்சி said...
கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!/////
:)
///காட்டான் said...
அது சரிங்க மொய்கு மொய் எனக்கு எப்படீங்க செய்வீங்க...?ஹி ஹி ஹி
இது ஒருத்தருக்கு குத்தியதபோல இல்லீங்க.. ஏதோ உங்க புண்ணியத்தில மற்றவங்க கொஞ்ச காலம் பதிவு தேத்திடுவாங்க..!!////
இங்கேயே பதில் சொல்றேன்ல அதான் உங்களுக்கு மொய்யி..... ஹஹ்ஹா.....!
////நிரூபன் said...
வணக்கம் பன்னி அண்ணா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்!
நாட்டிற்கும், அறிவியலுக்கும் உங்கள் சேவை மென் மேலும் தொடரனும் என இந் நன் நாளில் வாழ்த்துகிறேன்!////
நன்றி நிரூபன்!
/////நிரூபன் said...
அண்ணே...உங்களையும், படத்தில உள்ளவரையும் புரிஞ்சுக்கவே முடியாதிருக்கிறதே!////
கஷ்டம்தான்.....!
///மதிபாலா said...
happy birthday & :)///
தேங்ஸ் பாஸ்....
//////ப்ரியமுடன் வசந்த் said...
கலக்குறீங்க தல..
போட்டுத்தள்ளுங்க..
இந்த வருஷம் முழுவதும் இதுபோல காமெடியான பதிவுகள் எதிர் பார்க்குறேன் மாம்ஸ்.. புத்தாண்டு வாழ்த்துகள்////
போட்டுடுவோம் மாப்பு.... புத்தாண்டு வாழ்த்துகள்!
////~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
///பயம் : பதிவுலகிற்கு செலவிடும் நேரம் தாறுமாறாக அதிகரித்து வருவது///
உண்மை..! ம்ம்ம்.... குறைத்தே ஆகவேண்டும்..!////
நல்லதுதான்...
///FOOD NELLAI said...
நல்லாப் போட்டு வாங்கறீங்கன்னு மட்டும் புரியுது.யாரோ அந்த புண்ணியவான்(கள்)!///
ஹி...ஹி....!
//// ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
/////பதிவை படிக்க நேரம் இல்லாமல் (?) வெறும் கமெண்ட் மட்டும் போடுபவர்கள் வசதிக்காக சில டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் தரப்பட்டுள்ளது. அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.////-----அச்சச்சோ நான் படிச்சிட்டேனே... இங்கே இது யூஸ்லெஸ்...
எனவே... இந்த அறிவிப்பை பதிவின் டாப்பில் டைட்டிலுக்கு அடுத்து போடவும்..!//////
ஆமால்ல, அதுவும் சரிதான்....!
//// Yoga.S.FR said...
வணக்கம் ப.ரா சார்!இன்னிக்கு ஒங்களுக்குப் பொறந்த நாளா?சொல்லவேயில்ல? நிரூபன் சொன்னது உண்மையா?(வயசெல்லாம் கேக்க மாட்டனே!)////
ஆமாங்கோ...!
////மயிலன் said...
ரொம்ப மெனக்கெட்டு இருப்பீங்க போல...படிக்கிற எல்லா பிரபல பதிவர்களுக்கும் ஒரு வரியிலாவது குற்ற உணர்ச்சி ஏற்படணும் ன்னு...:))))))))
(பி.கு. -- நா இன்னும் பிரபல பதிவர் ஆகலீங்க்னா )////
ஹி....ஹி... கண்டுபுடிச்சிட்டீங்களே....!
////கக்கு - மாணிக்கம் said...
///கலக்கல்
சூப்பர்
அருமை
நல்ல பகிர்வு
ரைட்டு
:)
பதிவு அருமை
ஆஹா சூப்பர்
வாழ்த்துகள்
அருமை நண்பா
எப்படி சார் இப்படி....
கலக்குறீங்க தல...
ஹா..ஹா.....!///
நன்றி கும்மாசி/////
வாங்க தலைவரே...!
///காட்டான் said...
அட உங்களுக்கு பிறந்த நாளா..?
வாழ்த்துக்கள் ராமசாமி..!!/////
நன்றி காட்டான்.....!
//// KANA VARO said...
ஆஹா சூப்பர்///
கமெண்ட் அருமை, தொடரவும்!
////KANA VARO said...
சொன்னா பிறகும் டெம்லேட் கமெண்ட் போடாட்டி தலைக்கு என்ன மதிப்பு../////
எந்த தலைக்கு......?
////Palaniappan Kandaswamy said...
பதிவு அருமை////
கமெண்ட்டும் அருமை!
/////வெங்கட் said...
// யோவ் போய் ஒரு எதிர்பதிவு போடலாம்ல? //
ஆஹா.. சும்மா இருந்தவரை உசுப்பி
விட்டுடீங்களே.. இதுக்கு எத்தனை பாகம்
எழுத போறாரோ..!/////
அய்யய்யோ அதுல எத்தன தல உருளப் போகுதுன்னு தெரியலையே...?
///எனக்கு பிடித்தவை said...
பிறந்தநாள் வாழ்த்துகள்////
நன்றி!
///// சக்தி ரேவதி said...
எப்படி ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!!!??????////
இல்ல ரோட்ல உக்காந்துதான் யோசிப்போம்...
//////veedu said...
ரைட்டு : மீ
லெப்ட்டு : ப.கு.ரா.
ஸ்டெய்ட்டு : மீ
பேக்கு : ப.கு.ரா.
அங்கு.இங்கு. மேல. கீழ.
டேம்ளட் நாங்களும் போடுவோம்...////
விட்டா ஆம்லேட்டே போடுவீங்க போல இருக்கே?
டெம்ப்ளேட் கமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன. கவலை வேண்டாம், எப்படியும் திருப்பி மொய் செய்யப்படும்....!
எங்க பக்கமும் வந்து மொய் எழுதரது.
..ண்ணா.. எங்கள மாதிரி சாதா பதிவர்களுக்கு எப்பங்கண்ணா பயடேட்டா போடுவீங்க? :-))
ஹா..ஹா... நிஜமாகவே படிச்சுட்டுதான் இந்த கமெண்ட்..
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மொக்கை போட்டாலும் (அட்ரா) சக்கையா இருக்கு...உள்குத்தோ.. வெளிகுத்தோ.. ஆனா செம குத்து.....
டெம்ப்ளேட் கமெண்ட் 01 : வன்புணர்ச்சி
டெம்ப்ளேட் கமெண்ட் 2 : மென்புணர்ச்சி
///// டிராகன் said...
டெம்ப்ளேட் கமெண்ட் 01 : வன்புணர்ச்சி/////
அப்படின்னா ஏதாவது விழிப்புணர்ச்சி மாதிரி சமாச்சாரமா?
http://www.etakkumatakku.com/2012/02/blog-post_22.html
கபி.பந்தல்குமார்-ன் கில்மா வெறியாட்டம் !!!
Post a Comment