ஒரு கிராமத்துல வெட்டியா ஒரு ஹீரோ இருப்பாரு, அவருக்கு ஒரு தங்கச்சி இவங்க ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு லூட்டி அடிப்பாங்க. ஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது, அது தமிழ் சினிமா ஹீரோக்களுக்குன்னே உள்ள தனிச்சிறப்பு. அப்புறம் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமான உடனே சென்னைக்கு வருவாரு(?)... அப்புறம் என்ன அநியாயத்தக் கண்டு பொங்க வேண்டியதுதான்......! என்ன இது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? இது நம்ம டாகுடர் கடந்த 10 வருசமா நடிச்சிட்டு இருக்கற பெரும்பாலான படங்களோட ஒன்லைன் ஸ்டோரி. டாகுடர் மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாத்துறையும் நம்பி(?) இறங்கும் கதைக் களம் (!).
அந்த மாதிரி ஒரு ஒன்லைன் வெச்சுக்கிட்டு, ஒரு ஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...), 4-5 ஃபைட்டு.... அவ்வளவுதாங்க படம்... இதுல பெரிய காமெடி இந்த எழவெடுத்த கதைய ரீமேக் ரைட்ஸ் வேற வாங்கி படம் எடுக்குறாங்க. ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?
இதுல ஒவ்வொரு வாட்டியும் இதுவரைக்கும் யாருமே எடுக்காத கதை, நடிக்காத கதைன்னு பில்டப்பு வேற... என்ன பண்றது இதையும் நம்பி ஏமாற நாட்ல நிறையப் பேரு இருக்காங்களே...? இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு..... நமக்கு எல்லாமே மாசுதான்.. (நன்றி: நா. மணிவண்ணன்) அவரு அவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு, இவரு இவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு..... ங்கொய்யால அப்புறம் எதுக்குய்யா தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்றீங்க? மொத்தமா உங்க எல்லா ரசிகர்களையும் கூட்டிட்டு போயி அவங்களுக்கு மட்டும் படத்த போட்டுக்காட்ட வேண்டியதுதானே? சமீபத்துல தல நடிகர் ரசிகர் மன்றங்களையெல்லாம் கலைச்சி ஒரு நல்ல முன்மாதிரியை தொடங்கி வெச்சார். ஆனா எவனும் கண்டுக்கல, வழக்கம் போல கட்டவுட்டுக்கு பால் ஊத்தி தமிழனின் பெருமைய நிலைநாட்டிட்டாங்க. என்ன கொடும சார் இது?
சரி அத விடுங்க, இவங்க பண்ற அலம்பலை பார்த்து நேத்து வந்த நடிகர்லாம் ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, கேமராவ பார்த்து தத்துவம் பேசுறதுன்னு கொல்றானுங்களே அதுக்காகவாவது இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்யா...! கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...!
உள்ளூர்ல சகிச்சுக்கிறதாவது பரவால்ல, வெளியூர்கள்ல இவனுகளால நம்மாளுக எப்படியெல்லாம் கேவலப்பட வேண்டியதா இருக்கு தெரியுமா? கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல?
சினிமாவுல அர்ஜூன், விஜயகாந்த், சரத்குமார் வளர்த்து வந்த தேசபக்தி வியாபாரம் கொஞ்சம் தணிஞ்சு, இப்போ தமிழுணர்வு வியாபாரம் தொடங்கிடுச்சு. இப்ப கொஞ்ச காலமா எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழுணர்வு பொங்கி வழியுது. நமக்குக் கிடைத்த சினிமாக்காரர்கள்தான் திறமைசாலிகளாச்சே, விடுவாங்களா.... அதையும் காசாக்கிடுவாங்கள்ல.... இதோ முதல் போனி ஆரம்பிச்சிட்டாங்க, இன்னும் இத வெச்சி எத்தனை வரப்போகுதோ?
அப்புறம் நம்ம பதிவர்கள் மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு ஒரு ப்ளாக் வெச்சிக்கிட்டு சினிமா விமர்சனம் போடலேன்னா சங்கத்துல இருந்து தள்ளி வெச்சிடுவாங்க போல. இதுல யாரு முதல்ல விமர்சனம் போடுறதுன்னு போட்டி வேற கன்னாபின்னான்னு எகிறிப் போச்சு. கடந்த 4-5 நாளா வெறும் சினிமா விமர்சனமா படிச்சிட்டு இருக்கேன். ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.
இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர். இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)
சரி எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்துடுச்சு. இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே அப்பீட் ஆகிக்கிறேன்...!
படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!
!
153 comments:
வடை!
சுடு சோறு!
பஜ்ஜி!
போண்டா!
தங்களின் பொன்னான பணி தொடரட்டும்!
// கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...!//
இது பவர் ஸ்டார் தானே?
//இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர்.//
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு..
வடை பஜ்ஜி கமெண்ட்டுகள் மட்டுறுத்தப்படும்.........
// ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?//
அப்புறம் தமிழ்க் கதைன்னு தெரிஞ்சா யாரும் படம் பார்க்க போக மாட்டாங்களே?
//////நாகராஜசோழன் MA said...
// கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...!//
இது பவர் ஸ்டார் தானே?//////
தெரியாதமாதிரியே கேளு......
//Online Works For All said...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
October 29, 2011 2:53 PM//
இது மட்டும் மட்டறுத்தப் படாதா?
அண்ணே லிங்கியதர்க்கு நன்றி
Sir,,,innoru kathaiya vittutengaley ??
Matham mari love pannurathu,,,,
amma sentiment,,,,
rendu urukku pagai...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வடை பஜ்ஜி கமெண்ட்டுகள் மட்டுறுத்தப்படும்.........//
ஹி..ஹி.. முடிஞ்சா நிறுத்திப் பாருங்க..
நல்ல விமர்சனம் நிச்சயம் படம் பார்த்து விடுகிறேன்!
Rettai piravi...
Kathai,,,,????
இப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..
நல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி
///// நாகராஜசோழன் MA said...
// ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?//
அப்புறம் தமிழ்க் கதைன்னு தெரிஞ்சா யாரும் படம் பார்க்க போக மாட்டாங்களே?//////
இப்படி வேற டெக்னிக் இருக்கா?
/////சி.பி.செந்தில்குமார் said...
இப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..
நல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி////
டிக்கட் ப்ளீஸ்.....
அய்யய்யோ..அண்ணனுக்கு கோவம் வந்திடுச்சு போல...
Ippa padam pakkuratha
vendaama ???????
//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//
அதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.
//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//
நான் கிளம்பறேன்..வலிக்குது..அவ்வ்!
/////நா.மணிவண்ணன் said...
அண்ணே லிங்கியதர்க்கு நன்றி////
அட இதுக்கு எதுக்கு மணி..?
///// செங்கோவி said...
அய்யய்யோ..அண்ணனுக்கு கோவம் வந்திடுச்சு போல.../////
அப்படியா?
//// NAAI-NAKKS said...
Ippa padam pakkuratha
vendaama ???????////
யோவ் படம் பார்க்கனும்னு தோனுச்சுன்னா போய் பாருய்யா... அத விட்டுப்புட்டு.....
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// செங்கோவி said...
அய்யய்யோ..அண்ணனுக்கு கோவம் வந்திடுச்சு போல.../////
அப்படியா?//
இல்லையா..அப்போச் சரி.
////செங்கோவி said...
//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//
அதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.//////
என்னா ஒரு வில்லத்தனம்யா.....
////செங்கோவி said...
//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//
நான் கிளம்பறேன்..வலிக்குது..அவ்வ்!////
யோவ் இது வேற இடம்.......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//
அதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.//////
என்னா ஒரு வில்லத்தனம்யா.....//
சரிண்ணே, இண்டர்வெல்லோட ஓடி வந்திடுங்க..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//
நான் கிளம்பறேன்..வலிக்குது..அவ்வ்!////
யோவ் இது வேற இடம்.......//
அப்படியா..அப்போ என்னைச் சொல்லலியா..ஏண்ணே, நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லியா..
போங்கண்ணே, உங்ககூட டூ.
நீங்க பட விமர்சனம் பண்ணவில்லைன்னு நன்றாக புரிந்துவிட்டது.
//////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
//ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ.//
அதுக்குத் தான் சொல்றேன், நீங்களே படம் பார்த்துட்டுச் சொல்லுங்க.//////
என்னா ஒரு வில்லத்தனம்யா.....//
சரிண்ணே, இண்டர்வெல்லோட ஓடி வந்திடுங்க../////////
இப்பல்லாம் பாதில வெளில விடமாட்டேங்கிறாங்களாமே? இதுவும் எங்கேயோ படிச்சேனே.....
hihi!
(template comment poduvor sangam)
///////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
//அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//
நான் கிளம்பறேன்..வலிக்குது..அவ்வ்!////
யோவ் இது வேற இடம்.......//
அப்படியா..அப்போ என்னைச் சொல்லலியா..ஏண்ணே, நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லியா..
போங்கண்ணே, உங்ககூட டூ.////////
யோவ் அது பெரிய இடம்யா....
Anney....unga ticket....
Enganne ????
Ippadi kekka kuudaathunnu
ithu VIMARSANAM illai,,,enru
title vachitteengalaa ????
Innikku ethanai thalai
urulappogutho ???
Anney..sandaila kiliyaatha
sattai enga kidaikkum ????
டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா? முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...
//// RAMVI said...
நீங்க பட விமர்சனம் பண்ணவில்லைன்னு நன்றாக புரிந்துவிட்டது./////
ஹி..ஹி... படம் பார்த்தா தானே...?
/// பெசொவி said...
hihi!
(template comment poduvor sangam)////
:)
(ஸ்மைலி போடுவோர் சங்கம்)
//// NAAI-NAKKS said...
Anney....unga ticket....
Enganne ????
Ippadi kekka kuudaathunnu
ithu VIMARSANAM illai,,,enru
title vachitteengalaa ????
Innikku ethanai thalai
urulappogutho ???
Anney..sandaila kiliyaatha
sattai enga kidaikkum ????/////
சண்டைல கிழியாத சட்டை வாங்கத்தான் போய்ட்டு இருக்கேன்..... அதெல்லாம் சீக்ரெட்..
////செங்கோவி said...
டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா? முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...////
யோவ் இந்தப் பதிவே அதுதானய்யா....
ha....ha....ha!
True!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா? முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...////
யோவ் இந்தப் பதிவே அதுதானய்யா...//
ஹா..ஹா...இது எதிர்க்கட்சி பேச வேண்டிய டயலாக்..நீங்களே சொல்லிட்டா எப்படி...
யோவ், நீர் படம் பாக்காமத்தானே பதிவு போடுறீர்?
#நான் உங்க பதிவுகள படிக்காம, கமண்ட் போடுறதைப் போல்...
\\\இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும்.\\\ ரொம்ப டெரரான கண்டிஷனா இருக்கே ..
////துணிந்து சொல்பவன் said...
ha....ha....ha!
True!/////
ட்ரூ....? யூ மீன் ட்ரூ பிஸ்கட்?
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////செங்கோவி said...
டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா? முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...////
யோவ் இந்தப் பதிவே அதுதானய்யா...//
ஹா..ஹா...இது எதிர்க்கட்சி பேச வேண்டிய டயலாக்..நீங்களே சொல்லிட்டா எப்படி...//////
என்னது எதிர்க்கட்சியா.... அந்தளவுக்குலாம் ஒர்த் இல்லீங்கோ......
பின்னி பெடல் எடுத்து விட்டீர். மக்களுக்கு எப்ப புரியுமோ?
ஒவ்வொரு வரியும் உண்மை உண்மை தவிர வேறொன்றும் இல்லை
அண்ணே, மறுபடியும் எதுக்கோ தூண்டில் போடறிங்களே???????
இது விமர்சனம் அல்ல....///
ஆமா இது ஒரு இடுகை, அவ்வளவே...
நைனா!
என்னோட கமெண்டு ஸ்பேம்-ல் போயிடுச்சு!
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சி.பி.செந்தில்குமார் said...
இப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..
நல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி////
டிக்கட் ப்ளீஸ்.....
ச்சே, நீங்க ரொம்ப மோசம்ணே!!!
1 secret inka irukku....
Innonnu.secret..enga ?????
/////தமிழ்வாசி - Prakash said...
அண்ணே, மறுபடியும் எதுக்கோ தூண்டில் போடறிங்களே???????/////
யோவ் ஏன்யா.....?
ஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது,//
ஆமா சோத்துக்காக அருவாள சீவுவாரு, அத வச்சே தலையும் சீவுவாரு...
ஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...),///
அண்ணே நம்ம ஹன்சி இருக்கே...
அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?//
அண்ணே, அது யாவார தருத்திரம் ச்சே..ச்சே.. தந்திரம்...
நமக்கு எல்லாமே மாசுதான்..//
அவங்களுக்கு மஜா மஜா தான்...
இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே அப்பீட் ஆகிக்கிறேன்...! ////
அண்ணே இப்பதான் உண்மைய சொல்றிங்க... இது வரை எல்லாமே டூப்பு...
////மனசாட்சி said...
பின்னி பெடல் எடுத்து விட்டீர். மக்களுக்கு எப்ப புரியுமோ?////
வாங்க, நாமலும் மக்கள்தானே....
வணக்கம் ராம்சாமி.
எல்லா தமிழ் படங்களின் கதைகளில் பெரிய வித்தியாசம் இல்லைத்தான் ஆனா அந்த அந்த நடிகர்களுக்கு வால் பிடிப்போர்தான் ஏதோ தங்கள் தலைவந்தான் சினிமா உலகிலேயே வராத கதையில நடிச்சிட்டார்ன்னு பீத்திகிறத பார்த்தா சிரிப்பா இருக்கு...!!!
ஒரு பெரிய வெட்டி கூட்டமே இருக்கு பன்னி பிளாக்குல கமெண்ட்டு போடுறதுக்கு
அப்பற்ம் எப்படி முன்ணேரும் நம்ம தமிழ் நாடு..............
he he he he he he
////மனசாட்சி said...
ஒவ்வொரு வரியும் உண்மை உண்மை தவிர வேறொன்றும் இல்லை/////
அப்படிப் போடுங்க.....
//////தமிழ்வாசி - Prakash said...
இது விமர்சனம் அல்ல....///
ஆமா இது ஒரு இடுகை, அவ்வளவே.../////
கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கலக்டரு.....
நான் பாக்கல நான் பாக்கல
இங்கன வெட்டிய கமெண்ட்டு போடுறதுக்கு பதிலா போய் "ராக்கெட் விடுவது எப்படின்னு நெட்டுல தேடி படிங்கய்யா........
he he he he he
/////வெளங்காதவன் said...
நைனா!
என்னோட கமெண்டு ஸ்பேம்-ல் போயிடுச்சு!//////
இதே வேலையா போச்சிய்யா... சீக்கிரம் வாக்காளர் அடையாள அட்டை, ட்ரைவிங் லைசன்ஸ் காப்பி கொடுத்துட்டு போய்யா சரி பண்றேன்.....!
தமிழ் சினிமா எப்படி போனா என்ன , ரேசன் கடையில் கூட்டம் குறைய போகுதா...
போய்யா....போ.....போய் ....nano techonogly படிங்கய்யா........
மொக்கராசா said...
இங்கன வெட்டிய கமெண்ட்டு போடுறதுக்கு பதிலா போய் "ராக்கெட் விடுவது எப்படின்னு நெட்டுல தேடி படிங்கய்யா........
he he he he he
மொக்க ராக்கட் விடப்போராரு எல்லரும் போய் புடிங்க ....
இப்படி எல்லாம் எழுதிட்டா, மாத்தியா சினிமா எடுக்க போறாங்க...
கிரிக்கெட் replay போடுறாங்க போய் எல்லாரும் பாருங்க.......
எச்சுகிசுமீ மே ஐ கமின்....!
எல்லாரும் படிச்சாச்சா...இப்ப என்ன ஆச்சு...
அவனவன் காலையில் இருந்து ஆயி போகலேன்னு கவலையில் இருகாங்க....
எத்தனை ஹூரோ வந்தா என்ன .....நீ நீதான் , நான் நான் தான்...
இதுக்கு போய் இத்தனை அக்க போற.....
என்ன ஐயா நீங்கள் பூமிக்காவை விட்டு குண்டுப்பீப்பா ரசிகர் மன்றத்தில் இனைந்து விட்டீர்கள் தனிமரம் அங்கிருந்து உங்களுடன் இணைகின்றது .
//////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சி.பி.செந்தில்குமார் said...
இப்பவெல்லாம் அண்ணன் ராம்சாமி சாதா பதிவே போடறதில்லை, எல்லாம் உள் குத்துப்பதிவு தான்..
நல்ல வேளை நான் படம் பார்த்துட்டேன் ஹி ஹி////
டிக்கட் ப்ளீஸ்.....
ச்சே, நீங்க ரொம்ப மோசம்ணே!!!//////
அப்போ அந்த டிக்கட்டும் இருக்கு..... ?
//// NAAI-NAKKS said...
1 secret inka irukku....
Innonnu.secret..enga ?????/////
பொட்டிக்கடைல இருக்கும்....
விமர்சனம் பேர்டுறவங்களுக்கு எதிரா ஒரு ஒரு விமர்சன பதிவா...
இதைச் சொன்னால் ஏன்னடா தெரியும் நீ ஒரு படத்தை இயக்கு என்கிறாங்க பாஸ்!
என்னபண்றது ஜனங்களுக்கு பதிவை தேத்தறதுக்கு மேட்டர் இப்ப குறைஞ்சி போச்சி.. அதான் விமர்சனம் இறங்க வேண்டியிருக்கு...
சினிமா விமர்சனம் பேர்டுறதுல நம்ம சிபிதான் தலைவரு...
விமர்சனம் என்று ஒரே அலுப்பாரை பதிவு உலகிற்கு வரமுடியல அண்ணாச்சி!
டிக்கெட்டை ஸ்கேன் பண்ணுமா..
எங்க ஊர்ல டிக்கட்டே கிடையாதுங்க... கவுண்டர்ல நின்னு காசு வாங்கின்னு அனுப்புவாங்க...
முதல் முணு நாளுக்கு இப்படித்தான் அதன்பிறகு தான் டிக்கட்கதையே...
/////மொக்கராசா said...
தமிழ் சினிமா எப்படி போனா என்ன , ரேசன் கடையில் கூட்டம் குறைய போகுதா...
போய்யா....போ.....போய் ....nano techonogly படிங்கய்யா......../////
வந்ததுல இருந்து கடைக்கு வர்ர கஸ்டமரை தொறத்துறதிலேயே குறியா இருக்கானே?
Petti kadaila.....
Mani,,,,idea ,,,,
kidaikkuma ??????
சூப்பர் மேனுங்க தொல்ல தாங்கல...எத்தன முறை தான் இந்த ரவுடிங்கள ஒழிப்பாங்களோ தெரியல...முதல்ல இவனுங்கள தூக்கி உள்ள போடணும்....இந்த எலித்தொல்ல தாங்க முடியல சாமியோவ்!
கதையை மாத்தி சொன்ன ஜனங்க கோவிச்சிப்பாங்க...
அதான் நம்ம டாகுட்டரு ஒரே கதையை ஓட்டிக்கிட்டு இருக்காரு...
//// கவிதை வீதி... // சௌந்தர் // said...
விமர்சனம் பேர்டுறவங்களுக்கு எதிரா ஒரு ஒரு விமர்சன பதிவா.../////
என்னங்ணா இது... எதிர்பதிவு அது இதுன்னு கோர்த்து விட்டுட்டு போய்டாதீங்க....
நாட்டில் விளைவாசி வேலையில்லா பிரச்சனையை மறக்க தியேட்டருக்குப் போனால் ஒரே பஞ்சு டயலாக் மக்கள் காதில் புகைபோகுது! சில விசில் கூட்டம் புகையில் போதை ஊற்றுவது போல் பால் ஊத்துகின்றனர் எப்படா திருந்துவாங்க இவங்கள்????
/////தமிழ்வாசி - Prakash said...
ஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது,//
ஆமா சோத்துக்காக அருவாள சீவுவாரு, அத வச்சே தலையும் சீவுவாரு...//////
யாரு தலைய?
///// தமிழ்வாசி - Prakash said...
ஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...),///
அண்ணே நம்ம ஹன்சி இருக்கே...//////
அதையாவது விட்டு வைய்யும்யா... செங்கோவி கோச்சுப்பாரு....
//// தமிழ்வாசி - Prakash said...
அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?//
அண்ணே, அது யாவார தருத்திரம் ச்சே..ச்சே.. தந்திரம்.../////
கருமாந்திரம் கருமாந்திரம்....
/////தமிழ்வாசி - Prakash said...
நமக்கு எல்லாமே மாசுதான்..//
அவங்களுக்கு மஜா மஜா தான்.../////
நீங்க விக்ரம் ரசிகரா?
டிகட் கவுண்டர் ஓப்பன் ஆகும் முன்னமே இவங்கள் அலுப்பாரையில் அருகில் இருப்பவன் ஓடிவிடுவான்கள் டாக்குத்தர் பட்டம் போட்டால் எல்லாரும் டாக்குத்தரோ பாஸ்!
/////தமிழ்வாசி - Prakash said...
இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே அப்பீட் ஆகிக்கிறேன்...! ////
அண்ணே இப்பதான் உண்மைய சொல்றிங்க... இது வரை எல்லாமே டூப்பு...///////
நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத்தவிர வேறெதுவும்.....
/////காட்டான் said...
வணக்கம் ராம்சாமி.
எல்லா தமிழ் படங்களின் கதைகளில் பெரிய வித்தியாசம் இல்லைத்தான் ஆனா அந்த அந்த நடிகர்களுக்கு வால் பிடிப்போர்தான் ஏதோ தங்கள் தலைவந்தான் சினிமா உலகிலேயே வராத கதையில நடிச்சிட்டார்ன்னு பீத்திகிறத பார்த்தா சிரிப்பா இருக்கு...!!!///////
வாங்கண்ணே.... என்ன பண்றது.. அப்படித்தான் இருக்கு...!
/////மொக்கராசா said...
ஒரு பெரிய வெட்டி கூட்டமே இருக்கு பன்னி பிளாக்குல கமெண்ட்டு போடுறதுக்கு
அப்பற்ம் எப்படி முன்ணேரும் நம்ம தமிழ் நாடு..............
he he he he he he//////
மொக்கை கடைய காலி பண்றதுலேயே குறியா இருக்கான்யா.....
////தினேஷ்குமார் said...
நான் பாக்கல நான் பாக்கல////
எத.....?
//////மொக்கராசா said...
இங்கன வெட்டிய கமெண்ட்டு போடுறதுக்கு பதிலா போய் "ராக்கெட் விடுவது எப்படின்னு நெட்டுல தேடி படிங்கய்யா........
he he he he he//////
பின்னாடி பத்த வெச்சா முடிஞ்சது, இதுக்கு போயி நெட்ல உக்காந்து முதுக சொறிய போறீயாக்கும்?
எல்லாருகுள்ளேயும் ஹூரோ இருக்கிறான்........அத தட்டி விடுவது இந்த மாதிரி படங்கள் தான் .......
சோ எல்லாரும் நல்லா பாருங்கோ.....
////விக்கியுலகம் said...
எச்சுகிசுமீ மே ஐ கமின்....!/////
அதான் வந்தாச்சில்ல, அப்புறம் என்ன?
/////மொக்கராசா said...
எல்லாரும் படிச்சாச்சா...இப்ப என்ன ஆச்சு...
அவனவன் காலையில் இருந்து ஆயி போகலேன்னு கவலையில் இருகாங்க..../////
இங்க வந்தாச்சுல்ல இனி நல்லா போயிடும்......
//////தனிமரம் said...
என்ன ஐயா நீங்கள் பூமிக்காவை விட்டு குண்டுப்பீப்பா ரசிகர் மன்றத்தில் இனைந்து விட்டீர்கள் தனிமரம் அங்கிருந்து உங்களுடன் இணைகின்றது .////////
அய்யய்யோ என்னதிது புதுக்கதையா இருக்கு? விஷயம் தெரிஞ்சா செங்கோவி அண்ணன் கோச்சுப்பாரே?
மொக்கராசா said...
//எல்லாருகுள்ளேயும் ஹூரோ இருக்கிறான்........அத தட்டி விடுவது இந்த மாதிரி படங்கள் தான் .......
சோ எல்லாரும் நல்லா பாருங்கோ.....///
சோ நம்ம மொக்கைகுள்ள யாரு இருக்கா
யோவ் உனக்கு ஒரு மனுஷன்(!) கிராமத்துல இருந்து வந்து கொடுமைய பாத்து பொங்குனா புடிக்காதா...உடனே பஞ்சாயத்த கூட்டிடுறதா....!
////தனிமரம் said...
இதைச் சொன்னால் ஏன்னடா தெரியும் நீ ஒரு படத்தை இயக்கு என்கிறாங்க பாஸ்!///////
அப்போ டீ நல்லா இல்லேன்னு சொல்லனும்னா டீ போடத் தெரியனும்?
//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
என்னபண்றது ஜனங்களுக்கு பதிவை தேத்தறதுக்கு மேட்டர் இப்ப குறைஞ்சி போச்சி.. அதான் விமர்சனம் இறங்க வேண்டியிருக்கு...
சினிமா விமர்சனம் பேர்டுறதுல நம்ம சிபிதான் தலைவரு...///////
அவர் நெ. ஒண்ணாச்சே...
சினிமாவைத் தூக்கி நிறுத்துபவர் இவர்தானாம் அண்ணாச்சி !
/////தனிமரம் said...
விமர்சனம் என்று ஒரே அலுப்பாரை பதிவு உலகிற்கு வரமுடியல அண்ணாச்சி!//////
ஆமா ஒருவாரமா விமர்சன மழை......
//// கவிதை வீதி... // சௌந்தர் // said...
டிக்கெட்டை ஸ்கேன் பண்ணுமா..
எங்க ஊர்ல டிக்கட்டே கிடையாதுங்க... கவுண்டர்ல நின்னு காசு வாங்கின்னு அனுப்புவாங்க...
முதல் முணு நாளுக்கு இப்படித்தான் அதன்பிறகு தான் டிக்கட்கதையே...//////
வெளங்கிரும்....
கவுண்டரே அருவா ரெடியா வச்சிருக்கேன் கழுத்த நீட்டட்டும் கப்புன்னு போட்டுடுறேன் தீபாவளி ஸ்பெஷல் பிரியாணி போட்டுடலாம்
//////விக்கியுலகம் said...
சூப்பர் மேனுங்க தொல்ல தாங்கல...எத்தன முறை தான் இந்த ரவுடிங்கள ஒழிப்பாங்களோ தெரியல...முதல்ல இவனுங்கள தூக்கி உள்ள போடணும்....இந்த எலித்தொல்ல தாங்க முடியல சாமியோவ்!//////
அது ஒண்ணுமில்ல தக்காளி, திருப்பாச்சில ஒழிச்ச ரவுடிகள்ல கொஞ்சம் பேரு தப்பிச்சிட்டானுக போல அதான் டாகுடரு மறுபடி களத்துல குதிச்சிருக்காரு....
//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
கதையை மாத்தி சொன்ன ஜனங்க கோவிச்சிப்பாங்க...
அதான் நம்ம டாகுட்டரு ஒரே கதையை ஓட்டிக்கிட்டு இருக்காரு...///////
எந்த ஜனங்க?
///// தனிமரம் said...
நாட்டில் விளைவாசி வேலையில்லா பிரச்சனையை மறக்க தியேட்டருக்குப் போனால் ஒரே பஞ்சு டயலாக் மக்கள் காதில் புகைபோகுது! சில விசில் கூட்டம் புகையில் போதை ஊற்றுவது போல் பால் ஊத்துகின்றனர் எப்படா திருந்துவாங்க இவங்கள்????//////
இது பெரிய கொடுமை...
/////தனிமரம் said...
டிகட் கவுண்டர் ஓப்பன் ஆகும் முன்னமே இவங்கள் அலுப்பாரையில் அருகில் இருப்பவன் ஓடிவிடுவான்கள் டாக்குத்தர் பட்டம் போட்டால் எல்லாரும் டாக்குத்தரோ பாஸ்!///////
ஹஹ்ஹா....... அப்படித்தானே நெனச்சுக்கிறாங்க....?
//////விக்கியுலகம் said...
யோவ் உனக்கு ஒரு மனுஷன்(!) கிராமத்துல இருந்து வந்து கொடுமைய பாத்து பொங்குனா புடிக்காதா...உடனே பஞ்சாயத்த கூட்டிடுறதா....!///////
அண்ணே ஒரே பொங்கலை எத்தன வாட்டி பொங்குறது?
ஒரே வட்டத்துக்குள் நின்று கொண்டு ரீல் விடுகின்றார் சூப்பர் மாஸ் ஹீரோவாம் அப்பா சொன்னாத்தான ஓட்டுக்கூடப் போடும் அவர் பின்னாடி விசில் குஞ்சுகள் தலீவா என்று பீர் ஊத்தினம் இதையே படிக்கும் பிள்ளைக்கு பாடசாலைச் செலவுக்கு கொடுக்கலாமே!
அண்ணாத்தை உந்த மழை நிற்கட்டும் வேலையில் கவனிக்கனும் பிறகு சந்திப்பம்
அருவாளை தீட்டி வையுங்கோ யாராவது இனி கூப்பாடு போட்டால் பஞ்சாயத்து வைப்போம்!அவ்வ்
நான் ரொம்ப லேட்டோ?
வடை எப்பவோ போயிடுச்சே?
////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் ரொம்ப லேட்டோ?/////
நம்ம கடைல எப்ப வந்தாலும் வடை கிடைக்கும், கண்டினியூ.....
மனசுல ஆயி(!) பசங்க தனியா சிலை வேற வச்சி வழி பாடு வேற பண்றாங்களாமே....தீபாவளி முடிஞ்சுமா ஹிஹி!
//அவருக்கு ஒரு தங்கச்சி//
ஒரு பாட்டு சிச்சுவேஷன் வேண்டாமா?
//கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...)//
அட பாவமே! என் இம்புட்டுக் கஞ்சத்தனம்?
//உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே//
அதுவும் அந்தரத்துலே குட்டிக்கரணம் போட்டுக்கிட்டில்லே போய் விழுகுறானுக?
//இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம்.//
சரிவராது. படம் பாக்குறா மாதிரி போட்டோ எடுத்துப் போடணும்.
//இதோ முதல் போனி ஆரம்பிச்சிட்டாங்க, இன்னும் இத வெச்சி எத்தனை வரப்போகுதோ?//
மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம, விமர்சனம் எழுதலாமா வேணாமான்னு ஒரு பதிவர் சீட்டுக் குலுக்கிப் பார்த்திட்டிருக்காராம். ( நான்தேன்!)
இது Comment அல்ல....
ஐயோ நாட்டுல பலபேர் இப்படித்தான் கொலைவெறியோட திரியுறாய்ங்க.
comment from singapore bustand
reading ur blog from kalang
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang/////
நெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang/////
நெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா?//
next will goto Universal studio......
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang/////
நெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா?//
next will goto Universal studio......//////
ராஸ்கல், ஊர்லயே போட்டோ எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே?
//இது விமர்சனம் அல்ல////
அப்போ இது என்னவா இருக்க்கும்’னு யோசிச்சுட்டு இருக்கேன்... அடுத்த பதிவுலயாலும் பதில் சொல்லிடுங்க.....
தல, செம காமெடியா உண்மையைச் சொல்லியிருக்கீங்க! இருந்தாலும் நம்ம யூத் இல்லையா? அப்படித்தான் இருப்போம்!
ஹன்சிகாவுக்காக மொட்டை போடுவோம்! விஜய்க்காக உயிரை விடுவோம்!!ஹி ஹி ஹி ஹி !!!
Super . . . Ha . . Ha . . Ha . .
////இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர். இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//////
டாகுதர் படங்களுக்கு குத்து மதிப்பாகவே விமர்சணம் எழுதலாம் தலைவா.....ஹி.ஹி.ஹி.ஹி......
எங்க தலைவா இங்க டாகுதரின் ரசிககண்மணிகள் ஓருதரையும் காணாம்.....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang//
யோவ், அது கேலாங் தானே...?
\\இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு.....\\ இங்கனதான் நீங்க வியாபார தந்திரத்தை பார்க்கணும். இது பாகவதர்-சின்னப்பா காலத்திலிருந்து ஆரம்பிச்சு எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அப்புறம் இப்போ தல-தருதளபதி வரைக்கும் தொடருது. ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியா படங்களை எடுக்கிறது, உள்குத்து வசனம் பேசுறது, இதையெல்லாம் பண்ணினாத்தான் இளிச்சவா ரசிகர்களுக்கு படத்துக்குப் படம் ஒரு சுவராஸ்யம் வரும். தியேட்டரில் கூட அடிச்சிக்குவாங்க. ஆனா, இவனுங்க பொது மேடையில கட்டிப் பிடிச்சுகிட்டு போஸ் குடுப்பானுங்க, எங்க ரெண்டு பேரு மாதிரி நண்பர்கள் தமிழ் சினிமா வரலாற்றிலேயே கிடையாது, முடிஞ்சா காட்டும்பானுங்க. எல்லாம் பிசினஸ் டேக்டிக்ஸ். This will continue so long as we remain gullible!!
என்னா அண்ணே"ஆங் லெப்ட்ல பூசு, ரய்ட்ல பூசு, ஆங் இங்க கொஞ்சம் பூசு, அங்க கொஞ்சம் பூசு" ரேஞ்சுல டாக்டர கலாய்ச்சி இருக்கீங்க..
மூன்றாம் கோணம்
பெருமையுடம்
வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30
இடம்:
ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்
போஸ்டல் நகர்,
க்ரோம்பேட்,
சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )
11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து
எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்
டாக்டர் ஒரே கதைய தான் திரும்ப திரும்ப எடுக்குராறு அது சரி.. ஆனா ஆரம்பத்துல கவுண்டர் கூட்டணி செர்ந்தறு,, அப்புறம் கொஞ்சம் காலம் விவேக்கு, அப்புறம் வடிவேலு, இப்போ நம்ம சந்தானம் ,, சோ படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கு..(துக்ளக் சோ இல்ல)
\\படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கு.\\இது நிஜம்தான். ஆரம்பத்துல ஜோசப்பு [அதாங்க டாக்குடரோட பேரு!!] நடிச்ச பத்து படம் ஊத்திகிச்சு. அவரோட அப்பா தமிழ் நட்டு அரசியல் வாதிங்க ஊழல் எல்லாத்தையும் இவர் எடுக்கும் படத்தில மட்டும் ஒழிச்ச ரொம்ப நேர்மையான ஆபிசராச்சே! பார்த்தாரு, கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருக்கும் பொம்பிளைங்க பத்து பேத்த புடிச்சிகிட்டு வந்து அரைகுறை ட்ரெஸ்ல, தெரிய வேண்டிய சமாச்சாரம் எல்லாம் தெரியுறா மாதிரி [ங்கொய்யால...இந்தாளு ஜோசப்புக்கு அப்பனா இல்ல மாமாவா?] மகன் கூட ஆடவிட்டு படத்தை ஓஹோன்னு... ஓட வச்சு மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார். அவளுங்க அவிழ்த்து விட்ட சேலை மறைவில ஒளிஞ்சு தப்பி பிழைச்ச வந்த ஜோசப்பு தான் பின்னாளில் கிராமத்தில் இருந்து அருவாள எடுத்துகிட்டு சென்னைக்கு வந்து ரவுடிங்கள அழிச்சு தங்கச்சிய வாழ வச்ச வீரனா மாறினாரு. ஆக, மாற்றம் இருக்கத்தான் செய்யுது.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்பல்லாம் பாதில வெளில விடமாட்டேங்கிறாங்களாமே? இதுவும் எங்கேயோ படிச்சேனே.//
எங்க படிச்சீங்க நண்பரே
tamil10 ஒட்டுப்பட்டை பெற
நன்றி
செங்கோவி said...
//டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா? முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...//
என்ன ஒரு கொலை வெறி, அண்ணன் இப்பதான் கொஞ்சம் இயல்புக்கு திரும்பியிருக்காரு, அதுக்குள்ளே மறுபடியும் ரணகளம் பண்ண ப்ளான் பன்னுறாரே, மாட்டிவிடுரதுலையே குறியா இருங்க..
brother super............article.intha kaalaththil unmai sonna yaarukum puriyathu......ha ha ha
http://spoofking.blogspot.com/2011/10/blog-post_30.html
? கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல?/
அண்ணே.....................
சிரிச்சு முடியலை...
ஹே...ஹே...
உண்மையில் சினிமா மோகத்தில் சீரழியும் இளையோருக்கு சாட்டையடி கொடுக்கும் வண்ணம் உங்களின் இப் பதிவு அமைந்திருக்கிறது.
"விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம்...."
super
Post a Comment