இன்னிக்கு நம்ம வாசிப்ப கேட்டுட்டுத்தான் போகனும்ம்ம்.......
வழக்கம் போல சிங்கப்பூர் போரேன்னு பீலா விட்டுட்டு சிரிப்பு போலீஸ் ரமேஷ் ஏர்போர்ட்ல நின்னு பதட்டமா லேப்டாப்ப குடஞ்சுக்கிட்டு இருக்கார். வழியனுப்ப வந்த டெரர் பாண்டியன் அதை பாத்துட்டு...
டெரர் பாண்டியன்: டேய் இன்னேரத்துல என்னடா லேப்டாப்பு...? சீக்கிரம் உள்ள போடா கவுண்ட்டர் க்ளோஸ் பண்ணிட போறான்...
ரமேஷ் : உள்ள போய்ட்டுத்தான் வாரேன், லக்கேஜ் 1 கிலோ அதிகமா இருக்காம், உள்ள விட மாட்டரான்...
டெரர் பாண்டியன் : அதுக்கு லேப்டாப்ல என்னடா பண்றே?
ரமேஷ் : வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....
டெரர் பாண்டியன் : %^*&%$%$#!!!!!!.....
******************************************************************************************************
டெரர் பாண்டியன் : எப்படியும் ஒரு வாரம் ஆகும் சார்....
டேமேஜர்: நோ நோ.... ஒருநாள்தான் டைம், உடனே முடிச்சு குடுங்க....
.
.
.
SweetQueen : Hi
டெரர் பாண்டியன் : Hi, ASL Pls......
SweetQueen : 21, F, France
டெரர் பாண்டியன் : Vow.. I like u......
SweetQueen : me too.......mmmmaaa........soooo sweeeet.......
டெரர் பாண்டியன் : tx..... pls send ur photo
SweetQueen : Hey I have a problem......
டெரர் பாண்டியன் : Oh.... tell me ya......
SweetQueen : I want a program for a + b = a urgently....
டெரர் பாண்டியன் : dont worry...... I will give u in 10 min
.
.
.
.
டேமேஜர் : மிஸ்டர் பாண்டி....கொடுங்க அந்த ப்ரோகிராமை......
டெரர் பாண்டியன் : சார் அது வந்து........
டேமேஜர்: யோவ் சும்மா கொடுய்யா... நான் தான் அந்த ஸ்வீட்குயீன்..
டெரர் பாண்டியன் : ????!!!????
******************************************************************************************************
இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது
ரமேஷ் : ஏன்டா நேத்து டெஸ்ட்டுக்கு வரல?
டெரர் பாண்டியன் : டேய்ய்..... நீங்கதான்டா எவனுமே வரல............ காலைலேயே, பேட்டு, கிளவுசு எல்லாம் எடுத்துட்டு போய் எவ்ளோ நேரம் கிரவுண்ட்லேயே வெயிட் பண்ணேன் தெரியுமா? அம்பையர் வாத்தி கூட வரல....
டெரர் பாண்டியன் : அட நாதாரி. அது கிரிக்கெட் டெஸ்ட்டு இல்ல.. எக்சாம்டா...... ராஸ்கல்....
******************************************************************************************************
டெரர் பாண்டியன் : என்னடா நேத்து இண்டர்வியூ போனியே என்னாச்சு?
ரமேஷ் : ப்ச்.... ஊத்திடுச்சுடா...... விரட்டிவிட்டுட்டாங்க
டெரர் பாண்டியன் : ஏன்டா........ இண்டர்வியூ நல்லதானே பண்ணே?
ரமேஷ் : இண்டெர்வியூலாம் சூப்பரா பண்ணேன் மச்சி..
டெரர் பாண்டியன் : அப்புறம் ஏன்..? சரி விடு... இண்டர்வியூல என்ன கேட்டாங்க?
ரமேஷ் : ஒரே ஒரு கேள்விதான்... கோழி ஃபர்ஸ்ட் வருமா முட்டை ஃபர்ஸ்ட் வருமான்னு கேட்டாங்க.....
டெரர் பாண்டியன் : நீ என்ன சொன்னே?
ரமேஷ் : எது ஃபர்ஸ்ட் ஆர்டர் பண்ணீங்களோ அதுதான் ஃபர்ஸ்ட் வரும்னு சொன்னேன்
டெரர் பாண்டியன் : ??!!??!!......
******************************************************************************************************
டெரர் பாண்டியனும் ரமேசும் ஆளுக்கொரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்குனாங்க. வண்டில வெக்கிறதுக்காக தூக்கிட்டு போனாங்க
டெரர் பாண்டியன் : என்னடா இத தூக்க இவ்ளோ கஷ்டப்படுற? பாரு நான் எவ்ளோ ஈசியா தூக்கிட்டு வாரேன்னு.....
ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...
டெரர் பாண்டியன் : போடாங்..............
******************************************************************************************************
நம்ம ரமேஷ் புதுசாவாங்கிட்டு போன கம்ப்யூட்டர்ல ஒரு சின்ன ப்ராப்ளமாம்... உடனே கடைக்கு போய்ட்டார்.
ரமேஷ் : சார் இந்த கம்ப்யூட்டர்ல ஒரு முக்கியமான புரோகிராம் இல்ல.
சேல்ஸ்மேன்: உங்களுக்கு என்ன புரோகிராம் வேணும்?
ரமேஷ் : லெட்டர் டைப் பண்றதுக்கு ஒர் ப்ரோகிராம் வேணும்..
சேல்ஸ்மேன்: அதான் MS-WORD இருக்கே?
ரமேஷ் : அத வெச்சி எப்படி சார் லெட்டர் அடிக்க முடியும்? எனக்கு MS-Letter போட்டுக் கொடுங்க..
சேல்ஸ்மேன்:
எனக்கு மட்டும் ஏன்யா இப்படி நடக்குது....?
நன்றி: கூகிள் இமேஜஸ்...!
150 comments:
முதல் அறிவாளி நான்தான்
////அஞ்சா சிங்கம் said...
முதல் அறிவாளி நான்தான்////
அண்ணே........ நீங்கதான் அறிவு டிப்போவாச்சுங்களே......
3rd வடை எனக்கா?
//இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது//
என்னது டெரர் படிச்சான ...?இப்படி எல்லாம் சொல்ல கூடாது
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
3rd வடை எனக்கா?//////
இல்லேன்னா என்ன பண்ணுவ?
////இம்சைஅரசன் பாபு.. said...
//இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது//
என்னது டெரர் படிச்சான ...?இப்படி எல்லாம் சொல்ல கூடாது//////
படிக்கிற காலத்துலன்னுதான் சொல்லி இருக்கேன், படிச்ச காலத்துலன்னு இல்ல...
ஒலக மகா அறிவாளிகள் ரமேசும் டெரர் பாண்டியனும்....
//படிக்கிற காலத்துலன்னுதான் சொல்லி இருக்கேன், படிச்ச காலத்துலன்னு இல்ல//
அத தான் நானும் ஒட்டக மேய்க்கிற காலத்துலன்னு போட்டு இருக்கணும் ...
சரி அப்புறம். SweetQueen க்கப்புறம் டெரர்க்கு வேலை போச்சா?
ரமேஷ் : வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....//
அப்போ OS Load பண்ணாத கம்ப்யூட்டர்க்கு வெயிட்டே இல்லியா. ஒரு கிலோவுக்கு எத்தினை GB டெலீட் பண்ணனும்?
///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி அப்புறம். SweetQueen க்கப்புறம் டெரர்க்கு வேலை போச்சா?
//////
அதுதான் இல்ல...... டெரரையே அந்த ஸ்வீட்குயீனா கண்டினியூ பண்ண சொல்லிட்டாராம்......
இம்சைஅரசன் பாபு.. said...
//படிக்கிற காலத்துலன்னுதான் சொல்லி இருக்கேன், படிச்ச காலத்துலன்னு இல்ல//
அத தான் நானும் ஒட்டக மேய்க்கிற காலத்துலன்னு போட்டு இருக்கணும் ...//
என்னது நீயம் ஒட்டகம் மேய்ச்சியா?
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரமேஷ் : வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....//
அப்போ OS Load பண்ணாத கம்ப்யூட்டர்க்கு வெயிட்டே இல்லியா. ஒரு கிலோவுக்கு எத்தினை GB டெலீட் பண்ணனும்?////////
பேரீச்சம்பழக் கடைல கேட்டா தெரியும்......
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி அப்புறம். SweetQueen க்கப்புறம் டெரர்க்கு வேலை போச்சா?
//////
அதுதான் இல்ல...... டெரரையே அந்த ஸ்வீட்குயீனா கண்டினியூ பண்ண சொல்லிட்டாராம்......//
அப்போ டெரர்ரோட வேலை என்ன?
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி அப்புறம். SweetQueen க்கப்புறம் டெரர்க்கு வேலை போச்சா?
//////
அதுதான் இல்ல...... டெரரையே அந்த ஸ்வீட்குயீனா கண்டினியூ பண்ண சொல்லிட்டாராம்......//
அப்போ டெரர்ரோட வேலை என்ன?//////
அது அவங்க பாசுக்கு மட்டும்தான் தெரியுமாம்......
அண்ணே நீங்க ஒரு ஜீனியஸ்
வணக்கங்ணா! உள்ள வரலாமாங்ணா?
வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....//////
சூப்பருங்ணா!
////// jaisankar jaganathan said...
அண்ணே நீங்க ஒரு ஜீனியஸ்
////////
அப்படின்னா சீனி போட்ட ஜூசுங்களா?
/////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கங்ணா! உள்ள வரலாமாங்ணா?/////////
அதான் வந்துட்டியே படுவா... அப்புறம் என்ரா கேள்வி.......
ஹா... ஹா... டெரர் பாண்டியனையும் ரமேஷையும் எனக்கு தெரியாவிட்டாலும் ரசித்துச் சிரிக்க வைத்திர்கள். சூப்பர்...
SweetQueen : 21, F, France ///////
நம்ம ஆளுங்ணா!
///ஹா... ஹா... டெரர் பாண்டியனையும் ரமேஷையும் எனக்கு தெரியாவிட்டாலும் ரசித்துச் சிரிக்க வைத்திர்கள். சூப்பர்...////
ரிபீட்டு,,,,,....
#ங்கே...... ங்கே.......
//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....//////
சூப்பருங்ணா!/////
ஏன் நீங்களும் அப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்களா?
//அப்போ டெரர்ரோட வேலை என்ன?//////
அது அவங்க பாசுக்கு மட்டும்தான் தெரியுமாம்......///
பிபாசா பாசுக்கு மட்டும்தான் தெரியுமா?
ஏன்?
/////கணேஷ் said...
ஹா... ஹா... டெரர் பாண்டியனையும் ரமேஷையும் எனக்கு தெரியாவிட்டாலும் ரசித்துச் சிரிக்க வைத்திர்கள். சூப்பர்...///////
வாங்க சார் நன்றி......
/////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கங்ணா! உள்ள வரலாமாங்ணா?/////////
அதான் வந்துட்டியே படுவா... அப்புறம் என்ரா கேள்வி.....///////
ஹி ஹி ஹி வரவேற்பு சூப்பருங்ணா! இந்த ஜோக்ஸ்லாம் எங்க புடிச்சீங்ணா?
//// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
SweetQueen : 21, F, France ///////
நம்ம ஆளுங்ணா!/////
எதையும் விட்டு வைக்கிறதில்ல....?
/////வெளங்காதவன் said...
///ஹா... ஹா... டெரர் பாண்டியனையும் ரமேஷையும் எனக்கு தெரியாவிட்டாலும் ரசித்துச் சிரிக்க வைத்திர்கள். சூப்பர்...////
ரிபீட்டு,,,,,....
#ங்கே...... ங்கே.......//////
என்னது கழுத கத்துற மாதிரி......
ரமேஷ் : எது ஃபர்ஸ்ட் ஆர்டர் பண்ணீங்களோ அதுதான் ஃபர்ஸ்ட் வரும்னு சொன்னேன்
டெரர் பாண்டியன் : ??!!??!!....//////
ஆஹா அப்படி போடுங்ணா!
////// வெளங்காதவன் said...
//அப்போ டெரர்ரோட வேலை என்ன?//////
அது அவங்க பாசுக்கு மட்டும்தான் தெரியுமாம்......///
பிபாசா பாசுக்கு மட்டும்தான் தெரியுமா?
ஏன்?
///////
ஏன்னா.... சரி விடுங்கய்யா.....
நேத்திக்கு சுறா படம் பார்த்தேனுங்ணா, பேச்சே மாறிப் போச்சுங்ணா! என்ன பண்றதுங்ணா?
////// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
/////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கங்ணா! உள்ள வரலாமாங்ணா?/////////
அதான் வந்துட்டியே படுவா... அப்புறம் என்ரா கேள்வி.....///////
ஹி ஹி ஹி வரவேற்பு சூப்பருங்ணா! இந்த ஜோக்ஸ்லாம் எங்க புடிச்சீங்ணா?///////
எல்லாம் வலை போட்டு புடிக்கிறதுதான்......
///பிபாசா பாசுக்கு மட்டும்தான் தெரியுமா?
ஏன்?
///////
ஏன்னா.... சரி விடுங்கய்யா.....////
குஞ்சாங் குஞ்சாங்தானே?
//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ரமேஷ் : எது ஃபர்ஸ்ட் ஆர்டர் பண்ணீங்களோ அதுதான் ஃபர்ஸ்ட் வரும்னு சொன்னேன்
டெரர் பாண்டியன் : ??!!??!!....//////
ஆஹா அப்படி போடுங்ணா!
/////
எதைங்ணா.........?
ரமேஷ் : அத வெச்சி எப்படி சார் லெட்டர் அடிக்க முடியும்? எனக்கு MS-Letter போட்டுக் கொடுங்க..//////
மொக்கையோ மொக்கைங்ணா!
///////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
நேத்திக்கு சுறா படம் பார்த்தேனுங்ணா, பேச்சே மாறிப் போச்சுங்ணா! என்ன பண்றதுங்ணா?
//////
யோவ் என்னா தெகிரியம் இருந்தா சுறா படம் பாத்துட்டு அத என்கிட்டயே வந்து சொல்லுவீங்க?
ஓகே கெளம்புறேங்ணா! சத்த நேரத்துல குருவி படம் பார்க்லாம்ணு இருக்கேங்ணா!
/////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ரமேஷ் : அத வெச்சி எப்படி சார் லெட்டர் அடிக்க முடியும்? எனக்கு MS-Letter போட்டுக் கொடுங்க..//////
மொக்கையோ மொக்கைங்ணா!
////////
ஆமாங்ணா........
///#ங்கே...... ங்கே.......//////
என்னது கழுத கத்துற மாதிரி......////
நாந்தேன் அழுவுறேன்...
தேம்பி தேம்பி அழுவுறேன்....
///////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
நேத்திக்கு சுறா படம் பார்த்தேனுங்ணா, பேச்சே மாறிப் போச்சுங்ணா! என்ன பண்றதுங்ணா?
//////
யோவ் என்னா தெகிரியம் இருந்தா சுறா படம் பாத்துட்டு அத என்கிட்டயே வந்து சொல்லுவீங்க?///////
அதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, வாங்க போங்கன்னுகிட்டு?
வாடா, எட்ரா, சொல்ரான்னு மரியாதையா கூப்புடுறது?
நமக்கு மருவாதை முக்கியம்ங்ணா!
///யோவ் என்னா தெகிரியம் இருந்தா சுறா படம் பாத்துட்டு அத என்கிட்டயே வந்து சொல்லுவீங்க?//////
சுறா மீன் படம்ங்கலாண்ணா?- by செல்வா...
//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ஓகே கெளம்புறேங்ணா! சத்த நேரத்துல குருவி படம் பார்க்லாம்ணு இருக்கேங்ணா!//////
வெளங்கிரும்.... அந்த படத்த சொன்னேன்......
எல்லா ஜோக்கும் சூப்பர்...அந்த ஸ்வீட் குயீன் இன்னும் சாட்ல உலாவுறதா கேள்வி....
///குருவி படம் பார்க்லாம்ணு இருக்கேங்ணா!////
ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்பா............
சரி... அதுக்கு அப்புறமும் உசுரோட இருந்தா பாப்போம் அப்பு!
/////// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
///////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
நேத்திக்கு சுறா படம் பார்த்தேனுங்ணா, பேச்சே மாறிப் போச்சுங்ணா! என்ன பண்றதுங்ணா?
//////
யோவ் என்னா தெகிரியம் இருந்தா சுறா படம் பாத்துட்டு அத என்கிட்டயே வந்து சொல்லுவீங்க?///////
அதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, வாங்க போங்கன்னுகிட்டு?
வாடா, எட்ரா, சொல்ரான்னு மரியாதையா கூப்புடுறது?
நமக்கு மருவாதை முக்கியம்ங்ணா!
///////
படுவா ஆருகிட்ட மருவாதைய பத்தி பேசுர, பிச்சிபோடுவேன் பிச்சி.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தாங்க முடியலைடா சாமீ.
தமிழ்மணத்துல 7 வது போட்டு, அண்ணனை ஏத்தி விட்டுருக்கேனுங்ணா!
////// ’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
எல்லா ஜோக்கும் சூப்பர்...அந்த ஸ்வீட் குயீன் இன்னும் சாட்ல உலாவுறதா கேள்வி....//////
ஆஹா இனி எல்லாரும் எச்சரிக்கையாத்தான் இருக்கனும் போல....
///////கும்மாச்சி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தாங்க முடியலைடா சாமீ.
/////////
என்னண்ணே... கேரா இருக்கா?
//////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
தமிழ்மணத்துல 7 வது போட்டு, அண்ணனை ஏத்தி விட்டுருக்கேனுங்ணா!///////
பார்ரா...... சரி சரி அப்புறமா கடை பக்கமா வந்து காச வாங்கிட்டு போ....
ஏதோ அவங்களால உங்க பிழைப்பு நடக்குது. நீங்க அவங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கீங்க! :-)
/////// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
///////ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
நேத்திக்கு சுறா படம் பார்த்தேனுங்ணா, பேச்சே மாறிப் போச்சுங்ணா! என்ன பண்றதுங்ணா?
//////
யோவ் என்னா தெகிரியம் இருந்தா சுறா படம் பாத்துட்டு அத என்கிட்டயே வந்து சொல்லுவீங்க?///////
அதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, வாங்க போங்கன்னுகிட்டு?
வாடா, எட்ரா, சொல்ரான்னு மரியாதையா கூப்புடுறது?
நமக்கு மருவாதை முக்கியம்ங்ணா!
///////
படுவா ஆருகிட்ட மருவாதைய பத்தி பேசுர, பிச்சிபோடுவேன் பிச்சி.....//////
இது...!! இதுதான் நான் உங்ககிட்ட எதிர்பார்க்கறதுங்ணா!
இப்போ நிஜமாவே கெளம்புறேனுங்ணா! குட்டு நைட்டுங்ணா!
//ஆஹா இனி எல்லாரும் எச்சரிக்கையாத்தான் இருக்கனும் போல...////
அப்போ எல்லாருமே அந்தக் குயினோட சாட் பண்ணிட்டுத்தான் இருக்கீங்களா?
இம்புட்டு அறிவாளிங்களா இருக்காங்களே...இவங்களையே கலாய்கிற அண்ணன் பன்னி குட்டி எம்புட்டு அறிவாளியா இருப்பாரு ஹிஹி!
//////வெளங்காதவன் said...
//ஆஹா இனி எல்லாரும் எச்சரிக்கையாத்தான் இருக்கனும் போல...////
அப்போ எல்லாருமே அந்தக் குயினோட சாட் பண்ணிட்டுத்தான் இருக்கீங்களா?////////
கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கலக்டரு.....
//////எஸ்.கே said...
ஏதோ அவங்களால உங்க பிழைப்பு நடக்குது. நீங்க அவங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கீங்க! :-)//////
ஆமா அவங்களுக்கும் ஏதாவது கமிசன் போட்டு கொடுத்திடலாம்....
////விக்கியுலகம் said...
இம்புட்டு அறிவாளிங்களா இருக்காங்களே...இவங்களையே கலாய்கிற அண்ணன் பன்னி குட்டி எம்புட்டு அறிவாளியா இருப்பாரு ஹிஹி!//////
அதானே?
///அட நாதாரி. அது கிரிக்கெட் டெஸ்ட்டு இல்ல.. எக்சாம்டா...... ராஸ்கல்....//
நல்ல நேரம், யுரின் டெஸ்டு`னு நெனச்சி போயிடாம இருந்தது.
///////Mohamed Faaique said...
///அட நாதாரி. அது கிரிக்கெட் டெஸ்ட்டு இல்ல.. எக்சாம்டா...... ராஸ்கல்....//
நல்ல நேரம், யுரின் டெஸ்டு`னு நெனச்சி போயிடாம இருந்தது./////
யூரின் டெஸ்ட்டாவது பரவால்ல, அதுக்கடுத்து இன்னொரு டெஸ்ட்டு இருக்கே......
///ரமேஷ் : ஒரே ஒரு கேள்விதான்... கோழி ஃபர்ஸ்ட் வருமா முட்டை ஃபர்ஸ்ட் வருமான்னு கேட்டாங்க.....
டெரர் பாண்டியன் : நீ என்ன சொன்னே?
ரமேஷ் : எது ஃபர்ஸ்ட் ஆர்டர் பண்ணீங்களோ அதுதான் ஃபர்ஸ்ட் வரும்னு சொன்னேன்///
சரியாதானெ சொல்லி இருக்காரு..???
///ரமேஷ் : அத வெச்சி எப்படி சார் லெட்டர் அடிக்க முடியும்? எனக்கு MS-Letter போட்டுக் கொடுங்க..///
அப்போ, மொக்கை போட்ரதுக்கு MS-மொக்கை`னு சாஃப்ட்வேர் கேட்பாரோ!!!! அவ்வ்...
//
///ரமேஷ் : அத வெச்சி எப்படி சார் லெட்டர் அடிக்க முடியும்? எனக்கு MS-Letter போட்டுக் கொடுங்க..///
அப்போ, மொக்கை போட்ரதுக்கு MS-மொக்கை`னு சாஃப்ட்வேர் கேட்பாரோ!!!! அவ்வ்...//
க.க.க.போ!
#யோவ் ப.கு...
உம்மா ட்ரைனிங்கு சூப்பர்யா!
//////Mohamed Faaique said...
///ரமேஷ் : ஒரே ஒரு கேள்விதான்... கோழி ஃபர்ஸ்ட் வருமா முட்டை ஃபர்ஸ்ட் வருமான்னு கேட்டாங்க.....
டெரர் பாண்டியன் : நீ என்ன சொன்னே?
ரமேஷ் : எது ஃபர்ஸ்ட் ஆர்டர் பண்ணீங்களோ அதுதான் ஃபர்ஸ்ட் வரும்னு சொன்னேன்///
சரியாதானெ சொல்லி இருக்காரு..???
///ரமேஷ் : அத வெச்சி எப்படி சார் லெட்டர் அடிக்க முடியும்? எனக்கு MS-Letter போட்டுக் கொடுங்க..///
அப்போ, மொக்கை போட்ரதுக்கு MS-மொக்கை`னு சாஃப்ட்வேர் கேட்பாரோ!!!! அவ்வ்...
//////
இது நல்ல ஐடியாவா இருக்கே.....?
///#யோவ் ப.கு...
உம்மா ட்ரைனிங்கு சூப்பர்யா!///
#யோவ் ப.கு...
உம்ம ட்ரைனிங்கு சூப்பர்யா!
/////வெளங்காதவன் said...
///#யோவ் ப.கு...
உம்மா ட்ரைனிங்கு சூப்பர்யா!///
#யோவ் ப.கு...
உம்ம ட்ரைனிங்கு சூப்பர்யா!//////
யோவ் என்னய்யா இது புது ட்ரைனிங்கு...?
///
யோவ் என்னய்யா இது புது ட்ரைனிங்கு...?////
அது... அது.......
ஒட்டகம் உதட்ட சுழிக்கும்போது.....
போய்யா.... பப்ளிக்கா சொல்லமாட்டேன்.....
#"அது" மட்டும் ரகசியம்...
// ரமேஷ் : வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....//
கோவில்பட்டிக்காரங்களுக்கு மூளை அதிகம்னு தொடர்ந்து நிரூபிக்கும் சிப்பு வாழ்க!
//டேமேஜர்: மிஸ்டர் பாண்டி, உடனே a + b = a க்கு ஒரு ப்ரோகிராம் எழுதனும், எவ்ளோ நேரத்துல ரெடி பண்ணுவீங்க? //
இதுக்கு ஒரு நிமிசம் போதும்ணே!
a = ambika
b = baakyaraaj
a+b = a (= andha 7 naatkal)
//ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...//
மல்லுப் படமா ஏத்துனா எப்படி தூக்க முடியும்?
///a+b = a (= andha 7 naatkal)///
உங்களுக்கு விரலெல்லாம் மூளை...
ஹி ஹி ஹி...
///////செங்கோவி said...
// ரமேஷ் : வெயிட் கம்மி பண்ணத்தாண்டா லேப்டாப்ல இருந்து எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு இருக்கேன்.....//
கோவில்பட்டிக்காரங்களுக்கு மூளை அதிகம்னு தொடர்ந்து நிரூபிக்கும் சிப்பு வாழ்க!
//////
ஈசானி மூலையா?
////// செங்கோவி said...
//டேமேஜர்: மிஸ்டர் பாண்டி, உடனே a + b = a க்கு ஒரு ப்ரோகிராம் எழுதனும், எவ்ளோ நேரத்துல ரெடி பண்ணுவீங்க? //
இதுக்கு ஒரு நிமிசம் போதும்ணே!
a = ambika
b = baakyaraaj
a+b = a (= andha 7 naatkal)//////
அண்ணே இன்னும் நீங்க அம்பிகாவ விடலியா?
/////செங்கோவி said...
//ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...//
மல்லுப் படமா ஏத்துனா எப்படி தூக்க முடியும்?//////
ஓ மேட்டர் அப்படியா? ஏண்ணே உங்க ஊர்க்காரரு.... நீங்களாவது கொஞ்சம் சொல்லப்படாதா?
/////வெளங்காதவன் said...
///
யோவ் என்னய்யா இது புது ட்ரைனிங்கு...?////
அது... அது.......
ஒட்டகம் உதட்ட சுழிக்கும்போது.....
போய்யா.... பப்ளிக்கா சொல்லமாட்டேன்.....
#"அது" மட்டும் ரகசியம்...//////
அடிங்..............
///
#"அது" மட்டும் ரகசியம்...//////
அடிங்..............////
:)
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
//டேமேஜர்: மிஸ்டர் பாண்டி, உடனே a + b = a க்கு ஒரு ப்ரோகிராம் எழுதனும், எவ்ளோ நேரத்துல ரெடி பண்ணுவீங்க? //
இதுக்கு ஒரு நிமிசம் போதும்ணே!
a = ambika
b = baakyaraaj
a+b = a (= andha 7 naatkal)//////
அண்ணே இன்னும் நீங்க அம்பிகாவ விடலியா? //
விடற ஐடியா எனக்கில்லைன்ணே...உங்களுக்கு?
////// செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// செங்கோவி said...
//டேமேஜர்: மிஸ்டர் பாண்டி, உடனே a + b = a க்கு ஒரு ப்ரோகிராம் எழுதனும், எவ்ளோ நேரத்துல ரெடி பண்ணுவீங்க? //
இதுக்கு ஒரு நிமிசம் போதும்ணே!
a = ambika
b = baakyaraaj
a+b = a (= andha 7 naatkal)//////
அண்ணே இன்னும் நீங்க அம்பிகாவ விடலியா? //
விடற ஐடியா எனக்கில்லைன்ணே...உங்களுக்கு?//////
எனக்கு இருக்குண்ணே.......
செங்கோவி said...
//ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...//
மல்லுப் படமா ஏத்துனா எப்படி தூக்க முடியும்?//
நீ விவரமான ஆளுயா!!!
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செங்கோவி said...
//ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...//
மல்லுப் படமா ஏத்துனா எப்படி தூக்க முடியும்?//
நீ விவரமான ஆளுயா!!!/////
சிரிப்பு போலீசின் கம்ப்யூட்டர் கனப்பதின் ரகசியம் அம்பலம்.......
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஈசானி மூலையா? //
அதே சாணி மூலை தான்ணே!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...//
மல்லுப் படமா ஏத்துனா எப்படி தூக்க முடியும்?//////
ஓ மேட்டர் அப்படியா? ஏண்ணே உங்க ஊர்க்காரரு.... நீங்களாவது கொஞ்சம் சொல்லப்படாதா? //
எனக்குக்கூட அதைத் தராத சிப்புக்கு நான் ஏன் சொல்லணும்?
///எனக்கில்லைன்ணே...உங்களுக்கு?//////
எனக்கு இருக்குண்ணே......./////
என்ன இருக்கு? என்ன இல்லை?
வெளக்கவும்....
#ஹி ஹி ஹி...
நோ டபுள் மீனிங்....
கலகல கலக்கல்ஸ்
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
விடற ஐடியா எனக்கில்லைன்ணே...உங்களுக்கு?//////
எனக்கு இருக்குண்ணே.......//
அதையுமா கர்மம்..கர்மம்!
////////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஈசானி மூலையா? //
அதே சாணி மூலை தான்ணே!///////
நல்ல மூலை....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செங்கோவி said...
//ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...//
மல்லுப் படமா ஏத்துனா எப்படி தூக்க முடியும்?//
நீ விவரமான ஆளுயா!!! //
பின்னே, நம்ம ஊர்ப்பேரை காப்பாத்த வேண்டாமா சிப்பு?
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////செங்கோவி said...
//ரமேஷ் : டேய்.... உன்து 250 GB, என்து 500 GB, அதான் எனக்கு தூக்க முடில...//
மல்லுப் படமா ஏத்துனா எப்படி தூக்க முடியும்?//////
ஓ மேட்டர் அப்படியா? ஏண்ணே உங்க ஊர்க்காரரு.... நீங்களாவது கொஞ்சம் சொல்லப்படாதா? //
எனக்குக்கூட அதைத் தராத சிப்புக்கு நான் ஏன் சொல்லணும்?/////
கேட்டாத்தானே கொடுப்பாரு? அவரு பிசியான ஆளுண்ணே, டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர் ஓனர்கள்னு ரொம்ப பிசியா இருப்பாரு.... இனிமே நீங்க ஃபர்ஸ்ட்டே ஒரு பிரிண்ட்டு சொல்லி வெச்சிடுங்க....
// தமிழ்வாசி - Prakash said...
கலகல கலக்கல்ஸ் //
அண்ணே, இந்தாளு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டுட்டு, ஓடப்பார்க்காரு!
/////தமிழ்வாசி - Prakash said...
கலகல கலக்கல்ஸ்//////
என்ன தமிழ்வாசி அப்படியே எஸ்கேப் ஆகிட்டாரு....?
//////வெளங்காதவன் said...
///எனக்கில்லைன்ணே...உங்களுக்கு?//////
எனக்கு இருக்குண்ணே......./////
என்ன இருக்கு? என்ன இல்லை?
வெளக்கவும்....
#ஹி ஹி ஹி...
நோ டபுள் மீனிங்....//////
அது ஒரு எழவு டபுள் மீனிங்கும் இல்ல, எல்லாம் எழவு அந்த மீனிங்தான்........
/////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
விடற ஐடியா எனக்கில்லைன்ணே...உங்களுக்கு?//////
எனக்கு இருக்குண்ணே.......//
அதையுமா கர்மம்..கர்மம்!/////
விடறத தானே சொன்னீங்க?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கேட்டாத்தானே கொடுப்பாரு? அவரு பிசியான ஆளுண்ணே, டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர் ஓனர்கள்னு ரொம்ப பிசியா இருப்பாரு.... இனிமே நீங்க ஃபர்ஸ்ட்டே ஒரு பிரிண்ட்டு சொல்லி வெச்சிடுங்க....//
ஓ..அப்போ அவரு சிங்கப்பூர் போறதே அயன்ல மாதிரி சிடி கடத்தத்தானா?

என்னது சீடி கடத்தவா? அவரு படமே எடுப்பாரே?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதையுமா கர்மம்..கர்மம்!/////
விடறத தானே சொன்னீங்க? //
ஆமா..ஆமா..!
நான் கேட்ட வி--வேற..நீங்க ஒத்துக்கிட்ட வி-- வேற!!
செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கேட்டாத்தானே கொடுப்பாரு? அவரு பிசியான ஆளுண்ணே, டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர் ஓனர்கள்னு ரொம்ப பிசியா இருப்பாரு.... இனிமே நீங்க ஃபர்ஸ்ட்டே ஒரு பிரிண்ட்டு சொல்லி வெச்சிடுங்க....//
ஓ..அப்போ அவரு சிங்கப்பூர் போறதே அயன்ல மாதிரி சிடி கடத்தத்தானா?//
அதுக்கு ஏன்யா சிங்கப்பூர் போகணும். நெட்ல அப்லோட் பண்ணினா இங்க டவுன்லோட் பண்ணிக்கலாமே!!!
பண்ணி சார் ....உங்க நண்பர்களே இந்த போடு போடும்போது ....
உங்களுக்கு எம்மாம் பெரிய $#%^$%&*(^&*& இருக்கணும் ???
நான் முளைய சொன்னேன் !!!!
100
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கேட்டாத்தானே கொடுப்பாரு? அவரு பிசியான ஆளுண்ணே, டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர் ஓனர்கள்னு ரொம்ப பிசியா இருப்பாரு.... இனிமே நீங்க ஃபர்ஸ்ட்டே ஒரு பிரிண்ட்டு சொல்லி வெச்சிடுங்க....//
ஓ..அப்போ அவரு சிங்கப்பூர் போறதே அயன்ல மாதிரி சிடி கடத்தத்தானா?
//////
என்னது சீடி கடத்தவா? அவரு படமே எடுப்பாரே? //
ஓ..இளமை இதோ இதோ படத்துல இஅவரை மாதிரியே ஒருத்தரை பார்த்திருக்கென்ணே..இப்பத்தானே புரியுது!
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதையுமா கர்மம்..கர்மம்!/////
விடறத தானே சொன்னீங்க? //
ஆமா..ஆமா..!
நான் கேட்ட வி--வேற..நீங்க ஒத்துக்கிட்ட வி-- வேற!!///////
எப்படியோ விட்டாச்சரி..... வடிவேலு தகறாரு பண்ண மாட்டார்ல?
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கேட்டாத்தானே கொடுப்பாரு? அவரு பிசியான ஆளுண்ணே, டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர் ஓனர்கள்னு ரொம்ப பிசியா இருப்பாரு.... இனிமே நீங்க ஃபர்ஸ்ட்டே ஒரு பிரிண்ட்டு சொல்லி வெச்சிடுங்க....//
ஓ..அப்போ அவரு சிங்கப்பூர் போறதே அயன்ல மாதிரி சிடி கடத்தத்தானா?//
அதுக்கு ஏன்யா சிங்கப்பூர் போகணும். நெட்ல அப்லோட் பண்ணினா இங்க டவுன்லோட் பண்ணிக்கலாமே!!!//////
உங்களுக்கு வாயெல்லாம் மூளைண்ணே......
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அதுக்கு ஏன்யா சிங்கப்பூர் போகணும். நெட்ல அப்லோட் பண்ணினா இங்க டவுன்லோட் பண்ணிக்கலாமே!!! //
பார்த்தீங்களா..எங்க சிப்புக்கு எவ்ளோ அறிவுன்னு!...நான் அப்பவே சொன்னேன்ல!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
100
September 21, 2011 6:09 PM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
100
//
எதுக்குய்யா ரெண்டு தடவை 100 போடுறீங்க? இப்படிப் போட்டா 200 ஆகிடும்னு நினைப்பா?
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
கேட்டாத்தானே கொடுப்பாரு? அவரு பிசியான ஆளுண்ணே, டிஸ்ட்ரிபியூட்டர், தியேட்டர் ஓனர்கள்னு ரொம்ப பிசியா இருப்பாரு.... இனிமே நீங்க ஃபர்ஸ்ட்டே ஒரு பிரிண்ட்டு சொல்லி வெச்சிடுங்க....//
ஓ..அப்போ அவரு சிங்கப்பூர் போறதே அயன்ல மாதிரி சிடி கடத்தத்தானா?
//////
என்னது சீடி கடத்தவா? அவரு படமே எடுப்பாரே? //
ஓ..இளமை இதோ இதோ படத்துல இஅவரை மாதிரியே ஒருத்தரை பார்த்திருக்கென்ணே..இப்பத்தானே புரியுது!//////
அதையும் பாத்துட்டீங்களாண்ணே.... ! பார்த்துக்குங்க எவ்ளோ பெரிய பெரிய தலைகளோட நாம கும்மியடிச்சிட்டு இருக்கோம்னு.....
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எப்படியோ விட்டாச்சரி..... வடிவேலு தகறாரு பண்ண மாட்டார்ல? //
அவரைத் தான் கேப்டன் அடிச்சு விரட்டிட்டார்ல...ஒருவேளை கேப்டன் தகறாரு பண்ணுவாரோ?
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
எப்படியோ விட்டாச்சரி..... வடிவேலு தகறாரு பண்ண மாட்டார்ல? //
அவரைத் தான் கேப்டன் அடிச்சு விரட்டிட்டார்ல...ஒருவேளை கேப்டன் தகறாரு பண்ணுவாரோ?//////
கேப்டன் தகறாரு பண்ணா நம்ம சிப்பு இருக்காரே அவரு பாத்துக்குவாரு.....
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதையும் பாத்துட்டீங்களாண்ணே.... ! பார்த்துக்குங்க எவ்ளோ பெரிய பெரிய தலைகளோட //
அதுக்குப் பேரு தலையா?
//////செங்கோவி said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதையும் பாத்துட்டீங்களாண்ணே.... ! பார்த்துக்குங்க எவ்ளோ பெரிய பெரிய தலைகளோட //
அதுக்குப் பேரு தலையா?
////////
அப்போ இல்லையா?
அண்ணே, கூப்பிடறாங்க..அப்புறம் பார்போம்..இதுக்குத் தான் ஆஃபீசுக்கே வரக்கூடாது..சும்மா சும்மா வேலை செய்யச் சொல்றாங்கண்ணே..
அடப்பாவி ரமேஷ், டேய் இண்டர்வியூ போற இடத்துலையும் சாப்பாடா முடியல சாமீ....
//////செங்கோவி said...
அண்ணே, கூப்பிடறாங்க..அப்புறம் பார்போம்..இதுக்குத் தான் ஆஃபீசுக்கே வரக்கூடாது..சும்மா சும்மா வேலை செய்யச் சொல்றாங்கண்ணே..//////
நீங்க எதையாவது சொமந்துக்கிட்டு வேல செஞ்சு பாருங்கண்ணே.....
//////MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவி ரமேஷ், டேய் இண்டர்வியூ போற இடத்துலையும் சாப்பாடா முடியல சாமீ....///////
என்னது சாப்புடமுடியலையா? அப்போ ரமேஷ்கிட்ட கொடுத்துடுங்க.......
இம்சைஅரசன் பாபு.. said...
//இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது//
என்னது டெரர் படிச்சான ...?இப்படி எல்லாம் சொல்ல கூடாது//
காட்டி குடுத்துட்டியே பறட்ட....
இம்சைஅரசன் பாபு.. said...
//படிக்கிற காலத்துலன்னுதான் சொல்லி இருக்கேன், படிச்ச காலத்துலன்னு இல்ல//
அத தான் நானும் ஒட்டக மேய்க்கிற காலத்துலன்னு போட்டு இருக்கணும் ...//
மாடு மேயிக்கிரப்போன்னு ஏன் சொல்லலை...?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...
//படிக்கிற காலத்துலன்னுதான் சொல்லி இருக்கேன், படிச்ச காலத்துலன்னு இல்ல//
அத தான் நானும் ஒட்டக மேய்க்கிற காலத்துலன்னு போட்டு இருக்கணும் ...//
என்னது நீயம் ஒட்டகம் மேய்ச்சியா?//
அப்போ எல்லாரும் ஒட்டகம் மேச்சிட்டுதான் இம்புட்டு பேச்சி பேசுராயிங்களா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவி ரமேஷ், டேய் இண்டர்வியூ போற இடத்துலையும் சாப்பாடா முடியல சாமீ....///////
என்னது சாப்புடமுடியலையா? அப்போ ரமேஷ்கிட்ட கொடுத்துடுங்க.......//
அவனுக்கு நான் எதுக்குய்யா குடுக்கணும், அப்பிடியே குடுத்தாலும் அவனுக்கு பத்தாதே...
///////MANO நாஞ்சில் மனோ said...
இம்சைஅரசன் பாபு.. said...
//இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது//
என்னது டெரர் படிச்சான ...?இப்படி எல்லாம் சொல்ல கூடாது//
காட்டி குடுத்துட்டியே பறட்ட....
///////
காட்டாம எப்படி கொடுக்கமுடியும்.....?
///////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவி ரமேஷ், டேய் இண்டர்வியூ போற இடத்துலையும் சாப்பாடா முடியல சாமீ....///////
என்னது சாப்புடமுடியலையா? அப்போ ரமேஷ்கிட்ட கொடுத்துடுங்க.......//
அவனுக்கு நான் எதுக்குய்யா குடுக்கணும், அப்பிடியே குடுத்தாலும் அவனுக்கு பத்தாதே...
//////
பத்தலைன்னுதானே கொடுக்க சொல்றதே?
///// MANO நாஞ்சில் மனோ said...
இம்சைஅரசன் பாபு.. said...
//படிக்கிற காலத்துலன்னுதான் சொல்லி இருக்கேன், படிச்ச காலத்துலன்னு இல்ல//
அத தான் நானும் ஒட்டக மேய்க்கிற காலத்துலன்னு போட்டு இருக்கணும் ...//
மாடு மேயிக்கிரப்போன்னு ஏன் சொல்லலை...?//////
அவர் ஒரு உயர்ந்த மனிதர், அதுனால அவருக்கு ஒட்டகம்தான் சரி.....
//////MANO நாஞ்சில் மனோ said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இம்சைஅரசன் பாபு.. said...
//படிக்கிற காலத்துலன்னுதான் சொல்லி இருக்கேன், படிச்ச காலத்துலன்னு இல்ல//
அத தான் நானும் ஒட்டக மேய்க்கிற காலத்துலன்னு போட்டு இருக்கணும் ...//
என்னது நீயம் ஒட்டகம் மேய்ச்சியா?//
அப்போ எல்லாரும் ஒட்டகம் மேச்சிட்டுதான் இம்புட்டு பேச்சி பேசுராயிங்களா...//////
அப்போ நீங்க மட்டும் கழுத மேய்க்கிறீங்களாண்ணே....?
இம்புட்டு சொல்ரிங்களே!! அந்த காரின் பழைய ஒனர் யாருன்னு சொல்லமட்டேன்கேரிங்க ???
என்ன கொடும சார் இது? :))
125
நெக்ஸ்ட்டு...மீட் பண்றேன்...
NAAI-NAKKS said...
இம்புட்டு சொல்ரிங்களே!! அந்த காரின் பழைய ஒனர் யாருன்னு சொல்லமட்டேன்கேரிங்க ??//
தெரிஞ்சா என்ன பண்றதா உத்தேசம்? :))
முதல் நகை மிகவும் சுவையாக இருந்தது .
எப்பிடித்தான் யோசிக்கிரீங்களோ !
நல்ல இருக்கு நண்பரே
ரசித்தேன் சிரித்தேன்
உலகமகா அறிவாளிகள்னா ஏதாவது அடி இருக்கா?சாரி ஐ டி இருக்கா?
////சி.பி.செந்தில்குமார் said...
உலகமகா அறிவாளிகள்னா ஏதாவது அடி இருக்கா?சாரி ஐ டி இருக்கா?////
ஆஹா ஒலகமகா அறிவாளிக்கு அறிவாளி வந்துட்டாரே?
/////// NAAI-NAKKS said...
இம்புட்டு சொல்ரிங்களே!! அந்த காரின் பழைய ஒனர் யாருன்னு சொல்லமட்டேன்கேரிங்க ???
///////
ஏன் அந்த பழைய ஓனரை நீங்க வெச்சுக்கலாம்னு பார்க்குறீங்களா?
///////வைகை said...
என்ன கொடும சார் இது? :))
///////
ஏன் இப்படித்தான் கமெண்ட் போடனும்னு மண்டபத்துல போலீசு சொல்லி அனுப்பிச்சாரா?
//////வைகை said...
நெக்ஸ்ட்டு...மீட் பண்றேன்...///////
ஏன் இப்போ மட்டையா?
////// MHM Nimzath said...
சூப்பர்
Screen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது//////
வாங்க,நன்றி.........!
///// M.R said...
முதல் நகை மிகவும் சுவையாக இருந்தது .
எப்பிடித்தான் யோசிக்கிரீங்களோ !
நல்ல இருக்கு நண்பரே
ரசித்தேன் சிரித்தேன்/////
வாங்க நண்பா... நன்றி.....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வைகை said...
என்ன கொடும சார் இது? :))
///////
ஏன் இப்படித்தான் கமெண்ட் போடனும்னு மண்டபத்துல போலீசு சொல்லி அனுப்பிச்சாரா?//
அட.. நீ வேற மச்சி.. நான் ஆணி புடுங்கிட்டு வந்தா கடை காலியா கிடக்கேன்னு சொன்னேன் :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
நெக்ஸ்ட்டு...மீட் பண்றேன்...///////
ஏன் இப்போ மட்டையா?///
சத்திய சோதனை? :))
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வைகை said...
என்ன கொடும சார் இது? :))
///////
ஏன் இப்படித்தான் கமெண்ட் போடனும்னு மண்டபத்துல போலீசு சொல்லி அனுப்பிச்சாரா?//
அட.. நீ வேற மச்சி.. நான் ஆணி புடுங்கிட்டு வந்தா கடை காலியா கிடக்கேன்னு சொன்னேன் :))//////
அப்போ இன்னும் மட்டையாகலியா?
////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
நெக்ஸ்ட்டு...மீட் பண்றேன்...///////
ஏன் இப்போ மட்டையா?///
சத்திய சோதனை? :))//////
ஏன் நீ தண்ணியடிக்கமாட்டேன்னு பண்ண சத்தியத்துக்கு சோதனை வந்துடுச்சா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட.. நீ வேற மச்சி.. நான் ஆணி புடுங்கிட்டு வந்தா கடை காலியா கிடக்கேன்னு சொன்னேன் :))//////
அப்போ இன்னும் மட்டையாகலியா?///
ஒரு பெரிய மனுஷன் பேசுற பேச்சா இது? :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சத்திய சோதனை? :))//////
ஏன் நீ தண்ணியடிக்கமாட்டேன்னு பண்ண சத்தியத்துக்கு சோதனை வந்துடுச்சா?//////
அடிபம்புல தண்ணியடிக்க மாட்டேன்னு நான் ஏன் சத்தியம் பண்ணனும்? :))
///////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட.. நீ வேற மச்சி.. நான் ஆணி புடுங்கிட்டு வந்தா கடை காலியா கிடக்கேன்னு சொன்னேன் :))//////
அப்போ இன்னும் மட்டையாகலியா?///
ஒரு பெரிய மனுஷன் பேசுற பேச்சா இது? :))
////////
யோவ் இதெல்லாம் பண்ணாத்தான்யா பெரிய மனுசன்.......
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சத்திய சோதனை? :))//////
ஏன் நீ தண்ணியடிக்கமாட்டேன்னு பண்ண சத்தியத்துக்கு சோதனை வந்துடுச்சா?//////
அடிபம்புல தண்ணியடிக்க மாட்டேன்னு நான் ஏன் சத்தியம் பண்ணனும்? :))////////
இதுவேற அடிக்கிறியா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒரு பெரிய மனுஷன் பேசுற பேச்சா இது? :))
////////
யோவ் இதெல்லாம் பண்ணாத்தான்யா பெரிய மனுசன்.....///
நல்லவேள.. பயபுள்ளைய பெரிய மனுசன்னு ஒத்துக்க வச்சிட்டேன்... போட்டி குறையும் :))
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிபம்புல தண்ணியடிக்க மாட்டேன்னு நான் ஏன் சத்தியம் பண்ணனும்? :))////////
இதுவேற அடிக்கிறியா?/////
இதுவரைக்கும் இதுமட்டும்தான் அடிச்சிருக்கேன் :))
மிஸ்டர் பன்னிகுட்டி ராம்சாமி
இந்த நாள உங்க காலண்டர்ல குறிச்சி வைங்கோ..
எங்கள் தலைவரின் புகழ் விரைவில் தெரிஞ்சிப்பீங்கோ...
சிரிப்பு போலீஸ் சர்வதேச விசிறிகள்
ரெண்டு பேருக்கும் இடையில் நடந்த உரையாடல்களின் போது நீங்க எங்க இருந்தீங்க ஆப்பீசர்... சும்மா ஒரு ஜென்ரல் நாலெட்சுக்குத்தான்...
முதல் ரெண்டும் கடைசி ரெண்டும் ஏற்கனவே பஸ்ஸுல படிச்சி சிரிச்சிருக்கேன்... கமெண்ட் போட்டு ஏதாவது உள்குத்து ஆயிடப்போகுதுன்னு கம்முன்னு போயிட்டேன்...
வணக்கம் அண்ணாச்சி,
ரெண்டு பசங்களின் டவுசரையும் உருவி,
டிக்கட் போடாமலே நம்ம போலீஸை சிங்கை வரை விரட்டி விட்டீங்களே.
இது நியாயமா?;-))))))
கலக்கல்....
கலக்கல் காமெடி தொகுப்பு.......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment