தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பலப்பல அப்பாடக்கர்கள் வலம் வருகிறார்கள். அவர்களில் எனக்குப் பிடிச்ச சில சினிமா அப்பாடக்கர்கள் யார் யாருன்னு பார்ப்போமா?
விஷால்
இவர் ஆரம்பத்துல ஒழுங்காத்தான் போய்க்கிட்டு இருந்தாரு, அப்புறம் திடீர்னு வழக்கமா எல்லா நடிகர்களுக்கும் வர்ர ஞானதோயம் இவருக்கும் வந்திடுச்சு. அதிரடியா களத்துல குதிச்சிட்டாரு. பைட்டுன்னா பைட்டு அப்படி ஒரு பைட்டு, கீழ் இருந்து மேல, மேல இருந்து கீழ...... அப்பப்பப்பா என்ன ஒரு சாகசம்?
இந்த வீடியோவ பாருங்க, இவரு அந்த பாலை வெச்சு என்ன என்ன பண்றாருன்னு?
சிம்பு
இவரு பெரிய அப்பாட்டக்கருன்னு இவரே சொல்லுவாருங்க. இந்த பைட்ட பாத்தீங்கன்னா நீங்களும் அதைத்தான் சொல்லுவீங்க....!
ஏற்கனவே இருக்கிற அப்பாடக்கர்கள் பத்தாதுன்னு ஒழுங்கா டைரக்சன் பண்ணிக்கிட்டு இருந்த மனுசன புடிச்சி களத்துல எறக்கி விட்டுட்டானுங்க. அண்ணன் சும்மா விடுவாரா? வீடியோவ பாருங்க, இனி அடுத்து விஜயகாந்த் இடத்த புடிக்க போறது இவர்தான். யார் கண்டது கூடிய சீக்கிரம் இவருக்கும் ஒரு டாகுடர் பட்டம் கிடச்சாலும் கிடைச்சுடும்!
சின்ன டாகுடர்
இவரு இல்லாம இந்த லிஸ்ட்ட போட முடியுங்களா? எங்க இளையதளபதிய பத்தி இனி சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லீங்கோ...!
பழைய அப்பாடக்கர்
நோ கமெண்ட்ஸ்
தி கிரேட் ஆல் டைம் அப்பாடக்கர்
(நோ கமெண்ட்சுன்னு சொல்லக் கூட முடியலீங்க......)
(நோ கமெண்ட்சுன்னு சொல்லக் கூட முடியலீங்க......)
இன்றைய ஸ்பெசல் ஷோ:
எல்லா சாகசங்களையும் பாத்து பாத்து நொந்து போயிருப்பீங்க, அதுனால உங்களுக்காக இன்னிக்கு ஸ்பெசல் பாட்டு ஒண்ணு போடுறேன். (தேடிப்பாத்ததுல ரெண்டு பாட்டு சிக்குச்சு, எது நல்லாருக்குன்னு முடிவு பண்ண முடியல, அதுனால ரெண்டையுமே போட்டுட்டேன், நீங்களே பாத்து முடிவு பண்ணிக்குங்க)
சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார் டாகுடர் சீனி, ஜேகே ரித்தீஷ் போன்ற வளரும் அப்பாடக்கர்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன்!
நன்றிகள்
யூ டியூப்
வீடியோ ரீமிக்சிங், அப்லோட் செய்த நண்பர்கள்!
!
162 comments:
முதல் மழை
வடை வடை பல நாள் கனவு ......
வீடியோ பதிவுன்னு சொன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன் ஹி ஹி
////// சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை//////
வாங்க வாங்க, பாவம் நம்ம மொக்க முதல் மழைல நனைய முடியாம வருத்தபடுறாரு!
kalakkal ..அப்படக்கர் களை அறிமுகம் செய்த பன்னி குட்டிக்கு வாழ்த்துக்கள்..
வணக்கம் அண்ணே
/////// மொக்கராசா said...
வடை வடை பல நாள் கனவு ......///////
கவலைப்படாதே ராசா, கனவு எப்படியும் பலிச்சிடும்!
/////சி.பி.செந்தில்குமார் said...
வீடியோ பதிவுன்னு சொன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன் ஹி ஹி///////
அத்தனை டீவிடி வெச்சிருந்தும் ஆசைய பாரு....!
அவசரமா வேலைக்குப் போறேன்! அங்க போயி வச்சுக்கறேன்!..அ....எ..எது... அங்க போயி கமெண்டு போடுறேன்னு சொல்ல வந்தேன்!
//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
kalakkal ..அப்படக்கர் களை அறிமுகம் செய்த பன்னி குட்டிக்கு வாழ்த்துக்கள்..
/////////
எனக்கெதுக்குங்க வாழ்த்து, அவங்களுக்கு சொல்லுங்க........!
ங்கொய்யாலே... டி.ஆர். ரசிகர்மன்ற தலைவரா இருந்துகிட்டு அவரையே அப்பாடக்கராக்கிட்டியே பன்னி.
சரி சரி... நீ வீடியோ பதுன்னது ஏதோ.. பிட்டு கிளிப் போடப்போரேன்னு வந்தேன்...ம்ஹூம்.
//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் அண்ணே
////////
வாங்கண்ணே......
பிளாக்கோட லே அவுட் ல ஏதோ மாற்றம் தெரியுதே இன்னா மேட்டரு?
////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அவசரமா வேலைக்குப் போறேன்! அங்க போயி வச்சுக்கறேன்!..அ....எ..எது... அங்க போயி கமெண்டு போடுறேன்னு சொல்ல வந்தேன்!/////////
அடடடா அங்க போயிட்டா உங்களுக்கு வேற முக்கியமான மேட்டர் ஆரம்பிச்சிடுமே?
சி.பி.செந்தில்குமார் said...
வீடியோ பதிவுன்னு சொன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன் ஹி ஹி /// இதுக்கு எப்பவுமே அதே நினைப்பு தான்..
///////Jey said...
ங்கொய்யாலே... டி.ஆர். ரசிகர்மன்ற தலைவரா இருந்துகிட்டு அவரையே அப்பாடக்கராக்கிட்டியே பன்னி.
சரி சரி... நீ வீடியோ பதுன்னது ஏதோ.. பிட்டு கிளிப் போடப்போரேன்னு வந்தேன்...ம்ஹூம்.////////
டீ ஆர் இல்லாம எந்த வீடியோ கிளிப்பும் போட முடியுமா? (ஆமா இப்ப உனக்கெதுக்கு பிட்டு கிளிப்பு?)
///////சி.பி.செந்தில்குமார் said...
பிளாக்கோட லே அவுட் ல ஏதோ மாற்றம் தெரியுதே இன்னா மேட்டரு?////////
ம்ம்........ பிளாட் போட்டு வெச்சிருக்கேன், விக்கிறதுக்கு..........!
புலி உறுமுது//
எனி உள்குத்து?
செம கலைக்சன்...
பன்னீஸ் டிவி... வாழ்க...
எதிர் காலத்தில் இவைகளை சினிமா கல்லூரிகளிர் பாடமாகவும் பயிற்ச்சியாக பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை...
முடியலடா சாமி நான் நடையை கட்றேன்..
//////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
சி.பி.செந்தில்குமார் said...
வீடியோ பதிவுன்னு சொன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன் ஹி ஹி /// இதுக்கு எப்பவுமே அதே நினைப்பு தான்..////////
அதானே...?
'அப்பாடகர்' -- மீன்ஸ் ? (தெரியாமதான் கேக்குறேன். ப்ளீஸ் சொல்லுங்க..)
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
புலி உறுமுது//
எனி உள்குத்து?//////////
புலி உறுமுறதுல என்ன உள்குத்து வேண்டி இருக்கு? சும்மா இருக்க விடமாட்டாய்ங்க போல இருக்கு?
டாக்குடர் பன்னி வாழ்க. என்னாமா ஆராய்ச்சி பன்னி சீ பண்ணிருக்கான்யா..
///////# கவிதை வீதி # சௌந்தர் said...
செம கலைக்சன்...
பன்னீஸ் டிவி... வாழ்க...////////
சௌந்தர் வாழ்க..........!
25
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////# கவிதை வீதி # சௌந்தர் said...
செம கலைக்சன்...
பன்னீஸ் டிவி... வாழ்க...////////
சௌந்தர் வாழ்க..........!//
சௌந்தர் வாழ்க..........! சௌந்தர் வாழ்க..........! சௌந்தர் வாழ்க..........! சௌந்தர் வாழ்க..........! சௌந்தர் வாழ்க..........! சௌந்தர் வாழ்க..........! சௌந்தர் வாழ்க..........! சௌந்தர் வாழ்க..........!
//////// # கவிதை வீதி # சௌந்தர் said...
எதிர் காலத்தில் இவைகளை சினிமா கல்லூரிகளிர் பாடமாகவும் பயிற்ச்சியாக பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை...
முடியலடா சாமி நான் நடையை கட்றேன்../////////
அடங்கொன்னியா......
/////// Madhavan Srinivasagopalan said...
'அப்பாடகர்' -- மீன்ஸ் ? (தெரியாமதான் கேக்குறேன். ப்ளீஸ் சொல்லுங்க..)/////////
இத்தன வீடியோவ பாத்தும் அப்பாடகர்னா என்னான்னு புரியலியா?
appaadaa........
appaadaa...... appaalikkaa vilangirum
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டாக்குடர் பன்னி வாழ்க. என்னாமா ஆராய்ச்சி பன்னி சீ பண்ணிருக்கான்யா../////////
இதுல இது வேறயா?
//////மங்குனி அமைச்சர் said...
appaadaa........
////////
அப்பாடா இல்ல, அப்பாடக்கர், எங்கே மறுக்கா சொல்லு.....?
///// மங்குனி அமைச்சர் said...
appaadaa...... appaalikkaa vilangirum///////
ஏன் நீ என்ன சொல்ல வர்ர?
// இத்தன வீடியோவ பாத்தும் அப்பாடகர்னா என்னான்னு புரியலியா? //
அப்பாடகர்னா -- those giving hand waving arguments (without anything worth) ?
என்ன வேணா சொல்லுய்யா T.R அடிச்சிக்க யாரும் இல்ல..அதுவும் அவரு இங்கலீஷ பாத்து தான்யா நான் கத்துகிட்டேன் ஹிஹி.....!
///////Madhavan Srinivasagopalan said...
// இத்தன வீடியோவ பாத்தும் அப்பாடகர்னா என்னான்னு புரியலியா? //
அப்பாடகர்னா -- those giving hand waving arguments (without anything worth) ?/////////
வெளங்கிரும்.........
முடியல பாஸ்! எல்லா அப்பாடாக்கரையும் ஒண்ணா பாத்து...!
கடைசில போறிங்க பாருங்க 'புலி உறுமுது!' சூப்பர்!!!! :-)
//////விக்கி உலகம் said...
என்ன வேணா சொல்லுய்யா T.R அடிச்சிக்க யாரும் இல்ல..அதுவும் அவரு இங்கலீஷ பாத்து தான்யா நான் கத்துகிட்டேன் ஹிஹி.....!////////
வாய்யா தக்காளி, இதுக்கு நீ பேசாம அஞ்சு லிட்டர் பாலிடாயில அப்படியே குடிச்சி இருக்கலாம்....!
கமன்ட் பாக்ஸ் தனியா வெயேன்யா ஒவ்வொரு முறையும் லோடு ஆகி வர லேட் ஆகுது ஹிஹி!
//////ஜீ... said...
முடியல பாஸ்! எல்லா அப்பாடாக்கரையும் ஒண்ணா பாத்து...!
கடைசில போறிங்க பாருங்க 'புலி உறுமுது!' சூப்பர்!!!! :-)////////
ஹஹஹஹா செம ரீமிக்ஸ் இல்ல....!
///////விக்கி உலகம் said...
கமன்ட் பாக்ஸ் தனியா வெயேன்யா ஒவ்வொரு முறையும் லோடு ஆகி வர லேட் ஆகுது ஹிஹி!///////
மாத்திடுவோம், (பழைய கமெண்ட்ச படிச்சி பாத்து பதில் சொல்ல வசதியா இருக்குமேன்னுதான் இப்படி வெச்சிருக்கேன்)
இன்னிக்கு என் பதிவு பக்கம் வரல போல நீ!....அதான் என் நிலைமை உனக்கு தெரியல வந்து பாரு ஸ் ஸ் முடியல!
////////விக்கி உலகம் said...
இன்னிக்கு என் பதிவு பக்கம் வரல போல நீ!....அதான் என் நிலைமை உனக்கு தெரியல வந்து பாரு ஸ் ஸ் முடியல!//////
ஏன்யா எங்கேயாவது கைய புடிச்சி இழுத்திட்டியா?
அப்பாடா இல்ல, அப்பாடக்கர், எங்கே மறுக்கா சொல்லு.....?/////
மறுக்கா - ok yaa...currecttaa chonnanaa ?
புதுசா ஒரு அப்பாடாக்கர் வராராம்! நாட்டுக்கே அண்ணன்!!!! (நம்ம அம்மாவோட வளர்ப்புமகனோட சகோவாம்!)
நிக்காம ஓடு ஓடு!!
நானே இஞ்சி தின்ன மங்கி மாதிரி(உண்மைதானே ஹிஹி!) இருக்கேன்...நீ வேற இந்த அப்பா டக்கருங்கள போட்டு இன்னும் பயமுரித்திட்டேயே மாப்ள ஹிஹி!
//////மங்குனி அமைச்சர் said...
அப்பாடா இல்ல, அப்பாடக்கர், எங்கே மறுக்கா சொல்லு.....?/////
மறுக்கா - ok yaa...currecttaa chonnanaa ?////////
மறுக்கா மறுக்கா சொல்லு....
////// ஜீ... said...
புதுசா ஒரு அப்பாடாக்கர் வராராம்! நாட்டுக்கே அண்ணன்!!!! (நம்ம அம்மாவோட வளர்ப்புமகனோட சகோவாம்!)
நிக்காம ஓடு ஓடு!!///////
அடங்கொன்னியா இவிங்களும் ஆரம்பிச்சிடாய்ங்களா? அவனுங்க படம் மட்டும்தானே எடுத்தானுங்க?
அய்யோ! ஆனா இது வரைக்கும் தலைவலி நடிச்சி வந்த சீன்லயே அந்த கூவத்துல இருந்து எழுந்து வர்ற சீன்தான்யா செம!.... அதுல தான் மேக்கப்பே போடாம இருக்கும் அந்த பய புள்ள ஹிஹி!
மறுக்கா மறுக்கா சொல்லு....//
மறுக்கா மறுக்கா - aduththa vaatti nee மறுக்கா மறுக்கா மறுக்கா cholla cholluva athunaala ippe cholliduren மறுக்கா மறுக்கா மறுக்கா
////////விக்கி உலகம் said...
நானே இஞ்சி தின்ன மங்கி மாதிரி(உண்மைதானே ஹிஹி!) இருக்கேன்...நீ வேற இந்த அப்பா டக்கருங்கள போட்டு இன்னும் பயமுரித்திட்டேயே மாப்ள ஹிஹி!
///////
அதுக்குத்தான் கீழ ரெண்டு பாட்டு வெச்சிருக்கோம்ல? அதப் பாத்து தெளிஞ்சுக்க மாப்பு......!
///////விக்கி உலகம் said...
அய்யோ! ஆனா இது வரைக்கும் தலைவலி நடிச்சி வந்த சீன்லயே அந்த கூவத்துல இருந்து எழுந்து வர்ற சீன்தான்யா செம!.... அதுல தான் மேக்கப்பே போடாம இருக்கும் அந்த பய புள்ள ஹிஹி!/////////
அட ஆமால்ல, இன்னொரு சீன், ப்ரண்ட்ஸ் கிளைமாக்ஸ்ல வருமே, அதுலயும் டாகுடர் அப்படித்தான் ஒரிஜினலா இருப்பாரு.....!
//////மங்குனி அமைச்சர் said...
மறுக்கா மறுக்கா சொல்லு....//
மறுக்கா மறுக்கா - aduththa vaatti nee மறுக்கா மறுக்கா மறுக்கா cholla cholluva athunaala ippe cholliduren மறுக்கா மறுக்கா மறுக்கா///////
வெளங்கிருச்சுய்யா... நீ போயி இன்னொரு கட்டிங் அடிச்சிட்டு வா.....!
கவுண்டரே அவுக எல்லாம் அப்பப்பாடக்கர்
யாராச்சும் வாழ்க
தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பலப்பல அப்பாடக்கர்கள் வலம் வருகிறார்கள். ///
ஆமாயா ..,நிறைய அப்பாடக்கர் எல்லாம் இருக்காங்க ..,நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் இல்ல
யோவ் கவுண்டரே பீரும் ரம்மும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு அட்டகாசம் பண்றது சரியா
வெளங்கிருச்சுய்யா... நீ போயி இன்னொரு கட்டிங் அடிச்சிட்டு வா.....!///
aamaa katting yaaru ? summaa irukka avanai poyi naan yen adikkanum ?
//////தினேஷ்குமார் said...
கவுண்டரே அவுக எல்லாம் அப்பப்பாடக்கர்////////
என்னது அப்பப்பாவா? இருக்கும் இருக்கும்...!
////சுந்தர் சி ////
உன்னுக்கு எதுனா பண்ணாலாம்னு பார்த்தேன் ..,நீயே கெடுத்துகிட்ட
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யாராச்சும் வாழ்க
யோவ் என்ன இது யாராச்சும் வாழ்கன்னா எங்க கவுண்டர் என்ன ஆவுறது
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யாராச்சும் வாழ்க
///////
படுவா இவனை யாராவது அப்பாடக்கர்கிட்ட புடிச்சி குடுங்கடா...
////////பனங்காட்டு நரி said...
தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பலப்பல அப்பாடக்கர்கள் வலம் வருகிறார்கள். ///
ஆமாயா ..,நிறைய அப்பாடக்கர் எல்லாம் இருக்காங்க ..,நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் இல்ல////////
கண்டுபுடிச்சிட்டாராம்....
யோவ் என்ன இது யாராச்சும் வாழ்கன்னா எங்க கவுண்டர் என்ன ஆவுறது
///
சுந்தர் சி யை கொச்சை படுத்தின பன்னி ஒழிக
இப்படிக்கு
சொம்பு ரசிகர் மன்றம்
//////தினேஷ்குமார் said...
யோவ் கவுண்டரே பீரும் ரம்மும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு அட்டகாசம் பண்றது சரியா////////
தயிர்சாதத்தை ஏன்யா விட்டுட்ட?
///////மங்குனி அமைச்சர் said...
வெளங்கிருச்சுய்யா... நீ போயி இன்னொரு கட்டிங் அடிச்சிட்டு வா.....!///
aamaa katting yaaru ? summaa irukka avanai poyi naan yen adikkanum ?///////
நீ போயிட்டு அப்புறமா தெளிஞ்சு வா!
///////பனங்காட்டு நரி said...
யோவ் என்ன இது யாராச்சும் வாழ்கன்னா எங்க கவுண்டர் என்ன ஆவுறது
///
சுந்தர் சி யை கொச்சை படுத்தின பன்னி ஒழிக
இப்படிக்கு
சொம்பு ரசிகர் மன்றம்///////
அப்பிடித்தான்.. அப்பிடித்தான்.. இன்னும் நல்லா தூக்குங்குங்கடா சொம்ப.....
/////////பனங்காட்டு நரி said...
////சுந்தர் சி ////
உன்னுக்கு எதுனா பண்ணாலாம்னு பார்த்தேன் ..,நீயே கெடுத்துகிட்ட////////
மச்சி மச்சி, பாத்து எப்படியாவது அட்ஜஸ்ட் பண்றா... நான் வேணா சுந்தர் சீ வால்கன்னு ஒருவாட்டி கத்தட்டுமா?
//////தினேஷ்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யாராச்சும் வாழ்க
யோவ் என்ன இது யாராச்சும் வாழ்கன்னா எங்க கவுண்டர் என்ன ஆவுறது
///////
யோவ் நீ ஏன்யா கோர்த்து விடுறே?
ஹுமும் ..,வேலைக்கு ஆகாது .,இந்த போஸ்ட் ல இருக்குற ..,சுந்தர் சி பற்றிய வரலாற்று பிழையை வாபஸ் பண்ணு
//////பனங்காட்டு நரி said...
ஹுமும் ..,வேலைக்கு ஆகாது .,இந்த போஸ்ட் ல இருக்குற ..,சுந்தர் சி பற்றிய வரலாற்று பிழையை வாபஸ் பண்ணு
////////
அது வரலாற்று பிழை இல்ல மச்சி, அந்த டைரக்டரோட பிழை....!
யாராச்சும் வாழ்க ..
நிம்ப குசும பட்சணம்..
அது வரலாற்று பிழை இல்ல மச்சி, அந்த டைரக்டரோட பிழை....!
////
வாரலாற்று பிழையோ ,டைரக்டர் பிழையோ ..,நீ பிழை செய்ஞ்சு ..,பத்து நிமிஷ அனுபவத்தை உட்டுட்டே
ஆயுத எழுத்து..
நல்லா உறுமியிருகீங்க, எல்லா ரீமிக்ஸ்-ம் சிம்ப்லி சூப்பர்...
//////Madhavan Srinivasagopalan said...
யாராச்சும் வாழ்க ..
////////
அப்போ உங்களுக்கு அப்பாடக்கர்னா என்னான்னு இப்போ புரிஞ்சு போச்சு......!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தினேஷ்குமார் said...
யோவ் கவுண்டரே பீரும் ரம்மும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு அட்டகாசம் பண்றது சரியா////////
தயிர்சாதத்தை ஏன்யா விட்டுட்ட?
கவுண்டரே நாம தயிர் சாதம் பக்கமே போகமாட்டேன் சரக்குள இருந்தா தெளிஞ்சிடும் அதான் எப்பவும் மப்பும் மந்தாரமாக இருப்பதே நம் வேலை
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Madhavan Srinivasagopalan said...
யாராச்சும் வாழ்க ..
////////
அப்போ உங்களுக்கு அப்பாடக்கர்னா என்னான்னு இப்போ புரிஞ்சு போச்சு......!//
நோ .. இல்லை ..
நீங்க wrong .. தப்பான முடிவுக்கு வந்துட்டீங்க ..
////// Madhavan Srinivasagopalan said...
நிம்ப குசும பட்சணம்..///////
ஹிந்தில அப்பாடக்கர்னு சொல்றீங்களா?
////////பனங்காட்டு நரி said...
அது வரலாற்று பிழை இல்ல மச்சி, அந்த டைரக்டரோட பிழை....!
////
வாரலாற்று பிழையோ ,டைரக்டர் பிழையோ ..,நீ பிழை செய்ஞ்சு ..,பத்து நிமிஷ அனுபவத்தை உட்டுட்டே//////////
பத்து நிமிசம் மட்டும்தானா?
////// தினேஷ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////தினேஷ்குமார் said...
யோவ் கவுண்டரே பீரும் ரம்மும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு அட்டகாசம் பண்றது சரியா////////
தயிர்சாதத்தை ஏன்யா விட்டுட்ட?
கவுண்டரே நாம தயிர் சாதம் பக்கமே போகமாட்டேன் சரக்குள இருந்தா தெளிஞ்சிடும் அதான் எப்பவும் மப்பும் மந்தாரமாக இருப்பதே நம் வேலை
///////
நீ கில்லாடிக்கு கில்லாடிய்யா...!
//////Madhavan Srinivasagopalan said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////Madhavan Srinivasagopalan said...
யாராச்சும் வாழ்க ..
////////
அப்போ உங்களுக்கு அப்பாடக்கர்னா என்னான்னு இப்போ புரிஞ்சு போச்சு......!//
நோ .. இல்லை ..
நீங்க wrong .. தப்பான முடிவுக்கு வந்துட்டீங்க ..///////
அப்போ நீங்க சரியான முடிவுக்கு வந்துட்டீங்க (அதாவது நான் தப்பான முடிவுக்கு வந்துட்டேன்னு நீங்க சரியான முடிவுக்கு வந்துட்டீங்கன்னு சொன்னேன்)
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// Madhavan Srinivasagopalan said...
நிம்ப குசும பட்சணம்..///////
ஹிந்தில அப்பாடக்கர்னு சொல்றீங்களா?//
ஹிந்தில அப்பாடக்கர்னுஇப்படி சொல்லணும்.
" अप्पाटकर "
என்னாது..
அல்லாரும், அப்பாலிக்கா போயிட்டாங்களா ?
அட ச்சே .. இங்க யுடியூப் ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்களே:-) ஒருவேளை இதெல்லாம் நல்லதுக்குத்தானோ ?
கவுண்டரே ஆடு ஏதாவது மாட்டுச்சா நைட்டு சரக்குக்கு சைடிஸ் வேணும் மாட்டுச்சுன்னா நாலு நள்ளி எலும்பு பார்சல் பண்ணுங்க
///////Madhavan Srinivasagopalan said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// Madhavan Srinivasagopalan said...
நிம்ப குசும பட்சணம்..///////
ஹிந்தில அப்பாடக்கர்னு சொல்றீங்களா?//
ஹிந்தில அப்பாடக்கர்னுஇப்படி சொல்லணும்.
" अप्पाटकर "////////
நல்லா டெவலப் ஆகிட்டீங்க, வெரி குட்.....!
/////// கோமாளி செல்வா said...
அட ச்சே .. இங்க யுடியூப் ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்களே:-) ஒருவேளை இதெல்லாம் நல்லதுக்குத்தானோ ?////////
சரி பரவால்ல, அப்புறமா பாரு..
சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னு ஆகிட்டு
///////தினேஷ்குமார் said...
கவுண்டரே ஆடு ஏதாவது மாட்டுச்சா நைட்டு சரக்குக்கு சைடிஸ் வேணும் மாட்டுச்சுன்னா நாலு நள்ளி எலும்பு பார்சல் பண்ணுங்க////////
இவன் பண்ற லோலாயி தாங்க முடியலப்பா.... நைட்டு சரக்குக்கு இப்பவே சைட் டிஸ் வேணுமா? பிச்சிபுடுவேன் பிச்சி!
///////"என் ராஜபாட்டை"- ராஜா said...
சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னு ஆகிட்டு//////
ஹி ஹி.... என்ஞ்சாய் பண்ணுங்க...!
தமிழ் நாட்டுற்க்கு மட்டும் தானா இவர்கள் 'அப்பாடகர்கள்' இந்தியா முழுவதும் இவர்கள் புகழ் பரப்ப பன்னி நீங்க ஏன் 'Times of india',The Hindu' economic times'த்தில் இவர்களை பற்றீ எழுத கூடாது.
iniku dhaan unga blog ku varen comedy posts ellam nalla irukku
" vaaya machi vazhakka bajji"
:D padichitu sema sirippu... ipdi ellam TR dialogue pesi irukkara? ipo dhaan theriyum enakku
superbbbbb video idhu dhaan
then puli urumudhu video wow sema editing :D :D
///////மொக்கராசா said...
தமிழ் நாட்டுற்க்கு மட்டும் தானா இவர்கள் 'அப்பாடகர்கள்' இந்தியா முழுவதும் இவர்கள் புகழ் பரப்ப பன்னி நீங்க ஏன் 'Times of india',The Hindu' economic times'த்தில் இவர்களை பற்றீ எழுத கூடாது.////////
யோவ் ஆனாலும் உனக்கு ரொம்ப கொழுப்புய்யா...
////////sahithya said...
iniku dhaan unga blog ku varen comedy posts ellam nalla irukku
" vaaya machi vazhakka bajji"
:D padichitu sema sirippu... ipdi ellam TR dialogue pesi irukkara? ipo dhaan theriyum enakku
superbbbbb video idhu dhaan
then puli urumudhu video wow sema editing :D :D////////
வாங்க சாஹித்யா , நன்றி!
கோமாளி செல்வா said...
அட ச்சே .. இங்க யுடியூப் ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்களே:-) ஒருவேளை இதெல்லாம் நல்லதுக்குத்தானோ //
இங்கயும் அதான்.. :))
அதிரடியா களத்துல குதிச்சிட்டாரு//
சுமாரா எத்தன அடி ஆழம் இருக்கும்?
100
////// வைகை said...
கோமாளி செல்வா said...
அட ச்சே .. இங்க யுடியூப் ப்ளாக் பண்ணி வச்சிருக்காங்களே:-) ஒருவேளை இதெல்லாம் நல்லதுக்குத்தானோ //
இங்கயும் அதான்.. :))//////
அடப்பாவமே? சரி சரி வீட்ல போயி எஞ்சாய் பண்ணு.....!
பண்ணிக்கிட்டு இருந்த மனுசன புடிச்சி களத்துல எறக்கி விட்டுட்டானுங்க//
இறக்கிவிட்டதேல்லாம் ஓக்கேதான்.. அந்தாள மொதல்ல தலைல எண்ண தேச்சு சீவ சொல்லு பன்னி.. தேங்கா மண்ட தலையன் :))
/////வைகை said...
அதிரடியா களத்துல குதிச்சிட்டாரு//
சுமாரா எத்தன அடி ஆழம் இருக்கும்?
///////
அது அந்த டைரக்டர்கிட்டதான் கேக்கனும், ஒருவேள நரிக்கு தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்!
/////வைகை said...
பண்ணிக்கிட்டு இருந்த மனுசன புடிச்சி களத்துல எறக்கி விட்டுட்டானுங்க//
இறக்கிவிட்டதேல்லாம் ஓக்கேதான்.. அந்தாள மொதல்ல தலைல எண்ண தேச்சு சீவ சொல்லு பன்னி.. தேங்கா மண்ட தலையன் :))//////
சீவிட்டா மட்டும்?
எங்க இளையதளபதிய பத்தி இனி சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லீங்கோ...!//
தளபதியை மட்டும் சொல்லிவிட்டு சங்கவியை பற்றி ஒன்னும் சொல்லாமல் போன இந்த பதிவை புறக்கணிக்கிறேன் :)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
அதிரடியா களத்துல குதிச்சிட்டாரு//
சுமாரா எத்தன அடி ஆழம் இருக்கும்?
///////
அது அந்த டைரக்டர்கிட்டதான் கேக்கனும், ஒருவேள நரிக்கு தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்!//
நரிக்கு இதுவும் தெரியுமா?
சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார் டாகுடர் சீனி, ஜேகே ரித்தீஷ் போன்ற வளரும் அப்பாடக்கர்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன்!//
இதில் வாழ்த்தி வணங்கி என்று வரவேண்டும்! ஒரு மரியாத வேண்டாம்?
//////// வைகை said...
எங்க இளையதளபதிய பத்தி இனி சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லீங்கோ...!//
தளபதியை மட்டும் சொல்லிவிட்டு சங்கவியை பற்றி ஒன்னும் சொல்லாமல் போன இந்த பதிவை புறக்கணிக்கிறேன் :)
////////
அதுக்குத் தனிப்பதிவுதான் போடனும்..... அதுவும் 18++++ போட்டு...! இப்பல்லாம் தமிழ்மணத்துல புடிக்கிறாங்களாமே?
///////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
அதிரடியா களத்துல குதிச்சிட்டாரு//
சுமாரா எத்தன அடி ஆழம் இருக்கும்?
///////
அது அந்த டைரக்டர்கிட்டதான் கேக்கனும், ஒருவேள நரிக்கு தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்!//
நரிக்கு இதுவும் தெரியுமா?///////
அவன் வேலையே இதானே?
/////////வைகை said...
சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார் டாகுடர் சீனி, ஜேகே ரித்தீஷ் போன்ற வளரும் அப்பாடக்கர்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன்!//
இதில் வாழ்த்தி வணங்கி என்று வரவேண்டும்! ஒரு மரியாத வேண்டாம்?//////
வணக்கத்த கமெண்ட்ல போட்டுக்கலாம்னு பாத்தேன்..... !
/////வைகை said...
பண்ணிக்கிட்டு இருந்த மனுசன புடிச்சி களத்துல எறக்கி விட்டுட்டானுங்க//
இறக்கிவிட்டதேல்லாம் ஓக்கேதான்.. அந்தாள மொதல்ல தலைல எண்ண தேச்சு சீவ சொல்லு பன்னி.. தேங்கா மண்ட தலையன் :))//////
சீவிட்டா மட்டும்?//
அண்ணன் யாருக்கு ஓட்டு போட்டாருன்னு தெரியலையே? புள்ளைஎல்லாம் குஸ்பு மாதிரியே கொழுக் மொழுக்குன்னு இருக்கு!

யோவ் அதுக்குத்தானே அவரு குஷ்பூவ கட்டி இருக்காரு?
உமக்கு குசும்பு அதிகமய்யா
அண்ணே என்னோட ** எல்லா ** வேலைகளையும் முடிச்சுட்டு, பொறுமையா, ஆல் அப்பாடக்கர்ஸ் வீடியோக்களையும் பாத்திட்டு வந்திருக்கேன்! ஸ்...ஸப்பா....! முடியல . என்ன வில்ல்த்தனம்?
விஷால் - பந்தை மேல் பக்கத்துல பிடிச்சுக்கிட்டு உருட்டுறாரே கீழே உழுந்துடாதான்னு ஒரு டவுட் வந்திச்சு! ஆனா அவர் பேசின டயலாக் கேட்டதுக்கப்புறம் ஆல் டவுட்ஸ் கிளியர்!
சிம்பு - ஹீரோ ஹொண்டா கம்பெனிக்காரன் வழக்குப் போடமாட்டானா?
சுந்தர் சி- அடக்கடவுளே, கத்திய எறிஞ்சாரு அது அம்புட்டுத்தூரம் பறந்து போச்சுது! - அதுல ஒரு நியாயம் இருக்கு! பட் சிகரெட்? ஹி ஹி ஹி விஞ்ஞானவிதிகளையே மாத்திட்டாங்கப்பா!
எல்லா வீடியோக்களும் பார்த்து சிரி சிரி என்று சிரித்துவிட்டேன்! முடியலப்பா! அப்பாசக்கர்ஸ் எனக்கு புதுவார்த்தை!
////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அவசரமா வேலைக்குப் போறேன்! அங்க போயி வச்சுக்கறேன்!..அ....எ..எது... அங்க போயி கமெண்டு போடுறேன்னு சொல்ல வந்தேன்!/////////
அடடடா அங்க போயிட்டா உங்களுக்கு வேற முக்கியமான மேட்டர் ஆரம்பிச்சிடுமே?
ஹி ஹி ஹி நான் கஸ்டமருக்கு மளிகை சாமான் விக்கிறதப் பத்திதானே சொல்றீங்க?ஹி ஹிப்ஹி!!!
You are really funny Mr. பன்னி குட்டி!
I really enjoyed every single one but my favorite is TR & Goundamani.
Looking forward to more...
ha ha...sema ragalai..:)
பண்ணி கோபம் கொண்டு கேளம்பிரிச்சு...ஹிஹி
பன்னியை வைச்சு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன் நானு
லே அவுட் நல்லா இருக்கு
கும்மி முடிஞ்சுதா ஆல்ரெடி??
கும்மி முடிஞ்சுதா ஆல்ரெடி??
/////மைந்தன் சிவா said...
பண்ணி கோபம் கொண்டு கேளம்பிரிச்சு...ஹிஹி
பன்னியை வைச்சு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன் நானு
///////
யோவ் படம் எடுக்கறது முக்கியமில்ல, ஹீரோயின் யாருங்கறதுதான் முக்கியம்...!
//// மைந்தன் சிவா said...
கும்மி முடிஞ்சுதா ஆல்ரெடி??
///////
வாங்க நாம ரெண்டு பேரும் செத்து செத்து வெள்ளாடுவோம்.....
//// மைந்தன் சிவா said...
லே அவுட் நல்லா இருக்கு
///////
அப்போ ஸ்கொயர் ஃபீட் எவ்வளவுக்கு போகும்?
///// FOOD said...
//////தினேஷ்குமார் said...
யோவ் கவுண்டரே பீரும் ரம்மும் மிக்ஸ் பண்ணி அடிச்சிட்டு அட்டகாசம் பண்றது சரியா///
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தயிர்சாதத்தை ஏன்யா விட்டுட்ட?///
நாளைக்கு நான் உங்களுக்கு கொடுக்கலாம்னு இருக்கேன்.////////
ஆப்பீசர், என்னதிது....? வேற ஏதாவது மிக்ஸ் பண்ணி கொடுக்க போறீங்களா?
/////தமிழ்வாசி - Prakash said...
உமக்கு குசும்பு அதிகமய்யா//////
யாருக்கு, எனக்கா இல்ல நம்ம அப்பாடக்கர்களுக்கா?
//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே என்னோட ** எல்லா ** வேலைகளையும் முடிச்சுட்டு, பொறுமையா, ஆல் அப்பாடக்கர்ஸ் வீடியோக்களையும் பாத்திட்டு வந்திருக்கேன்! ஸ்...ஸப்பா....! முடியல . என்ன வில்ல்த்தனம்?//////
அதுக்குள்ள எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சா? அச்சச்சோ....!!
//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
விஷால் - பந்தை மேல் பக்கத்துல பிடிச்சுக்கிட்டு உருட்டுறாரே கீழே உழுந்துடாதான்னு ஒரு டவுட் வந்திச்சு! ஆனா அவர் பேசின டயலாக் கேட்டதுக்கப்புறம் ஆல் டவுட்ஸ் கிளியர்!
////////
யோவ் வாய்ல அடி...வாய்ல அடி...வாய்ல அடி... விஷால் மேலேயெல்லாம் டவுட் வரலாமா?
////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சிம்பு - ஹீரோ ஹொண்டா கம்பெனிக்காரன் வழக்குப் போடமாட்டானா?
/////////
அப்படின்னா படம் பாக்குற நாமலும்தான் வழக்கு போடனும்.....!
///// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
சுந்தர் சி- அடக்கடவுளே, கத்திய எறிஞ்சாரு அது அம்புட்டுத்தூரம் பறந்து போச்சுது! - அதுல ஒரு நியாயம் இருக்கு! பட் சிகரெட்? ஹி ஹி ஹி விஞ்ஞானவிதிகளையே மாத்திட்டாங்கப்பா!
///////
விஞ்ஞானமாவது, கத்திரிக்காயாவது, எறிஞ்சது யாரு..... நம்ம சுந்தர் சீ யாச்சே?
////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எல்லா வீடியோக்களும் பார்த்து சிரி சிரி என்று சிரித்துவிட்டேன்! முடியலப்பா! அப்பாசக்கர்ஸ் எனக்கு புதுவார்த்தை!
////////
ஹஹஹா இந்த வீடீயோக்கள்லாம் எப்போ வேணாலும் பாத்து எஞ்சாய் பண்ணலாம்! அது அப்பாடக்கர், எங்கே சொல்லு, அப்பாடக்கர்....!
//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அவசரமா வேலைக்குப் போறேன்! அங்க போயி வச்சுக்கறேன்!..அ....எ..எது... அங்க போயி கமெண்டு போடுறேன்னு சொல்ல வந்தேன்!/////////
அடடடா அங்க போயிட்டா உங்களுக்கு வேற முக்கியமான மேட்டர் ஆரம்பிச்சிடுமே?
ஹி ஹி ஹி நான் கஸ்டமருக்கு மளிகை சாமான் விக்கிறதப் பத்திதானே சொல்றீங்க?ஹி ஹிப்ஹி!!!
//////////
ஆமா ஆமா அதை பத்திதான் சொன்னேன், போதுமா?
////Anonymous said...
You are really funny Mr. பன்னி குட்டி!
I really enjoyed every single one but my favorite is TR & Goundamani.
Looking forward to more...
/////
வாங்க அனானி, உங்க பேரையும் போட்டிருக்கலாமே?
/////அப்பாவி தங்கமணி said...
ha ha...sema ragalai..:)
//////
நன்றி மேடம்....!
இந்த சண்டையெல்லாம் நடிச்சதும் ஒருக்கா இவிங்களே பாக்க மாட்டாங்களோ? மானஸ்தனா இருந்தா அங்கனயே தூக்குல தொங்குவங்க்ய...
///பழைய அப்பாடக்கர்
நோ கமெண்ட்ஸ்///எதிர்க் கட்சித் தலைவரெங்கிறதால பயப்புடுறீங்களோ?
//////பாரதசாரி said...
இந்த சண்டையெல்லாம் நடிச்சதும் ஒருக்கா இவிங்களே பாக்க மாட்டாங்களோ? மானஸ்தனா இருந்தா அங்கனயே தூக்குல தொங்குவங்க்ய...//////
இவனுங்களாவது பாக்குறதாவது, அப்புறம் எத்தன தடவ தூக்குல தொங்குறது?
////Yoga.s.FR said...
///பழைய அப்பாடக்கர்
நோ கமெண்ட்ஸ்///எதிர்க் கட்சித் தலைவரெங்கிறதால பயப்புடுறீங்களோ?
/////////
அதுக்கில்லீங்கோ, அவரு பண்ண சாகசத்த பாத்து பயப்புடுறேங்கோ....!
////Anonymous said...
You are really funny Mr. பன்னி குட்டி!
I really enjoyed every single one but my favorite is TR & Goundamani.
Looking forward to more...
/////
வாங்க அனானி, உங்க பேரையும் போட்டிருக்கலாமே?
Oh Why not? My name is Nandita. I forgot to include my name because I was laughing so hard and couldn't help it. Once Again, thoroughly enjoyed it and planning to share it with my friends too.
ஹலோ...வணக்கம்,
பன்னீஸ் டீவியா...
டீ, ஆரின் விடியோ தான் செம ஹிக் சகோ.
ஏற்கனவே வானளாவ வளர்ந்து ஊருக்கே நிழல் கொடுக்கும் ஆலமரம்.. பவர் ஸ்டாரை 'வளரும் அப்பாடக்கர்' என்று நையாண்டி செய்ததை எதிர்த்து மாபெரும் மறியல் கூட்டம்... நாளை நள்ளிரவு நடைபெறும்!!
simbu APPAA.. T(AKKA)R!!
partner last video...chanceless...rest i already watched...
Overall pakka post...
150
//// Anonymous said...
////Anonymous said...
You are really funny Mr. பன்னி குட்டி!
I really enjoyed every single one but my favorite is TR & Goundamani.
Looking forward to more...
/////
வாங்க அனானி, உங்க பேரையும் போட்டிருக்கலாமே?
Oh Why not? My name is Nandita. I forgot to include my name because I was laughing so hard and couldn't help it. Once Again, thoroughly enjoyed it and planning to share it with my friends too.//////
ரொம்ப நன்றி நந்திதா.
////நிரூபன் said...
ஹலோ...வணக்கம்,
பன்னீஸ் டீவியா...///////
ஆமாங்கோ பன்னீஸ் டீவிதாங்கோ...!
//////நிரூபன் said...
டீ, ஆரின் விடியோ தான் செம ஹிக் சகோ.
//////
இருக்காதா பின்னே, அவர்தான் எவர்கிரீன் யூத்தாச்சே....?
///// ! சிவகுமார் ! said...
ஏற்கனவே வானளாவ வளர்ந்து ஊருக்கே நிழல் கொடுக்கும் ஆலமரம்.. பவர் ஸ்டாரை 'வளரும் அப்பாடக்கர்' என்று நையாண்டி செய்ததை எதிர்த்து மாபெரும் மறியல் கூட்டம்... நாளை நள்ளிரவு நடைபெறும்!!
////////
எங்க எங்க, நானும் வர்ரேன், போராட்டத்துக்கு பவர் ஸ்டார்கிட்ட நிதி வாங்கியாச்சா?
///////! சிவகுமார் ! said...
simbu APPAA.. T(AKKA)R!!
////////
என்னா ஒரு வில்லத்தனம்?
//////டக்கால்டி said...
partner last video...chanceless...rest i already watched...
Overall pakka post...
///////
வாங்க பார்ட்னர், டாகுடர் பாட்டுன்னா சும்மாவா, அதான் கவுண்டர் பிச்சி உதறிட்டாரு.......!
சுவையான பதிவு
பார்த்து கொண்டு இருக்கும் போதே அலுவலகத்திலேயே
டபக்குன்னு சிரிச்சுட்டேன்
நன்றி பதிந்ததற்கு
////// A.R.ராஜகோபாலன் said...
சுவையான பதிவு
பார்த்து கொண்டு இருக்கும் போதே அலுவலகத்திலேயே
டபக்குன்னு சிரிச்சுட்டேன்
நன்றி பதிந்ததற்கு
////////
நன்றி சார்!
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........
"பன்னிக் குட்டி பாக்குற பார்வமட்டும் இல்லீங்க அவரு போடுற காமடியும் தாங்க முடியல்லையா
சாமியோய்.....அஞ்சான் நம்பர் வாட்ட ரெடிபன்னுங்கையா...
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதில்ல........////
Oru periya appatakkaru oruthar irukaaru. Avara vitu teenga.....
http://www.youtube.com/watch?v=_tjxyat2KwI
Mudayla
Post a Comment