போஸ்ட்மேன்: சார் உங்க ஒருத்தருக்காக அஞ்சு கிலொமீட்டர் வரேன்
மங்குனி: யோவ் ஏன்யா இப்படி வேஸ்ட்டா அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிட வேண்டியதுதானே?
*****
சிரிப்பு போலீஸ்: என்னடா டெர்ரர் பாண்டி, ஜெராக்ஸ் எடுக்க போயிட்டு இவ்வளவு நேரம் கழிச்சி வர்ரே? ஜெராக்ஸ் எடுக்க கொடுத்த காச முறுக்கு வாங்கி தின்னுபுட்டியா?
டெர்ரர் பாண்டியன்: பின்ன, நீ பாட்டுக்கு 10 பக்கத்த கொடுத்துட்டே, ஜெராக்ஸ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சி செக் பண்ணி பார்க்க வேணாமா?
*****
நம்ம இம்சை பாபு இல்ல, அவரு ஒரு பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணாரு,
அதுக்கு அந்த பொண்ணு, எனக்கு உங்களவிட ஒரு வயசு ஜாஸ்திங்க...
இம்சை அரசன் பாபு: சரி, அப்போ அடுத்த வருசம் வர்ரேன்....!
*****
சிரிப்பு போலீஸ்: ஏன்டா நரி.. ஏன் கண்ணாடிக்கு முன்னாடி இப்படி கண்ண மூடிக்கிட்டு ரொம்ப நேரமா நிக்கிறே? ஏதாவது புதுசா யோகா பண்ணி திருந்தி வாழ முயற்சி பண்றியா?
நரி: அட போ மச்சி... அதுலாம் ஒண்ணுமில்ல.... நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பாக்க ட்ரை பண்றேன் மச்சி, நீயும் வேணா ட்ரை பண்ணி பாரேன்.....!
*****
டெர்ரர் பாண்டியன்: ஏன் எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்காங்க...?
மங்குனி: இது ஓட்டப்பந்தயம், ஜெயிக்கிறவருக்கு கப்பு கொடுப்பாங்க...!
டெர்ரர்: அப்போ ஏன் மத்தவங்க ஓடுறாங்க...?
மங்குனி: ??????!!!!!!! %&^%^%$%
*****
மங்குனி : ஏண்டா டெரரை போட்டு இந்த அடி அடிக்கிற?
சிரிப்பு போலீஸ்: நம்ம புரோக்கர் கூடஅக்ரிமென்ட் போடுறதுக்கு பத்திர பேப்பர் வாங்கிட்டு வாடான்னா வெறுங்கைய வீசிட்டு வந்து நிக்கிறான். ஏன்னு கேட்டா பத்திர பேப்பர் பத்திரமா இருக்கட்டும்னு பேங்க் லாக்கர்ல வச்சிட்டேன்னு சொல்றான்.
டெரர் : நான் சரியாதான செஞ்சேன். எதுக்கு என்னை அடிக்கிறான். !#@@@@
நம்ம நரி ஒரு இண்டர்வியூவுக்கு போயிருந்தான் (வேறெதுக்கு... வேலைக்குத்தான்...!). அங்க துரதிர்ஷ்டவசமா சிரிப்பு போலீசுதான் டேமேஜரு...!
சிரிப்பு போலீசு: இப்போ ஒரு கேள்வி கேப்பேன், கரெக்டா பதில் சொல்லனும்!
நரி: கேளுங்க சார், அதுக்குத்தானே வந்திருக்கேன்!
சிரிப்பு போலீசு: நான் உங்களுக்கு மொதல்ல ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி தந்தா, இப்போ உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!
நரி: ம்ம்ம்.... ஏழு சார்...!
சிரிப்பு போலீசு: தம்பி அவசரப்படாம யோசிச்சு பதில் சொல்லனும், நான் உங்களுக்கு மொதல்ல..... ரெண்டு பெருச்சாளி........, அப்புறம் ரெண்டு பெருச்சாளி..........., அப்புறம் ரெண்டு பெருச்சாளி..... தந்தா, இப்போ........... உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!
நரி: இப்பவும் ஏழு தான் சார்.....!
சிரிப்பு போலீசு: (என்ன எழவுடா இது.... ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியாம காலங்காத்தால வந்து நம்ம உயிரெடுக்கிறானுக...!), அது எப்படி தம்பி ஏழு வரும்....?
நரி: ஏன்னா என்கிட்ட ஏற்கனவே ஒரு பெருச்சாளி இருக்கே...!
சிரிப்பு போலீசு: %^#&& ^&^%%^$%

கேப்டன்... வேணாம்.... விட்ருங்க.... !
143 comments:
vadai
ஆமா இந்த புளிச்சுப் போன வடைய வெச்சி என்ன பண்ண போறே...?
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்/////////
நரியவா சொல்றே....? அப்படியா பண்ணான்...?
நாங்கள் தெய்வாக கருதும் பதிவர்கள் அனைவரையும் நக்கல் அடித்திருப்பது கண்டிக்கபட வேண்டிய ஒண்ணு..
புது பதிவு போட்டுட்டானா? இனி தமிழகத்தின் எதிர்காலம்....?
தம்பி கூர்மதியன் said...
நாங்கள் தெய்வாக கருதும் பதிவர்கள் அனைவரையும் நக்கல் அடித்திருப்பது கண்டிக்கபட வேண்டிய ஒண்ணு..//
yes. கண்டிக்கபட வேண்டிய ஒண்ணு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்/////////
நரியவா சொல்றே....? அப்படியா பண்ணான்...?//
நரி இன்னுமா இருக்கான்?
//////தம்பி கூர்மதியன்said...
நாங்கள் தெய்வாக கருதும் பதிவர்கள் அனைவரையும் நக்கல் அடித்திருப்பது கண்டிக்கபட வேண்டிய ஒண்ணு..////
இதுலேயும் ஊழல் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்களா.....
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
புது பதிவு போட்டுட்டானா? இனி தமிழகத்தின் எதிர்காலம்....?///////
தமிழகத்தின் எதிர்காலம், டாகுடர்களின் கைய்யில்...?
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
தம்பி கூர்மதியன் said...
நாங்கள் தெய்வாக கருதும் பதிவர்கள் அனைவரையும் நக்கல் அடித்திருப்பது கண்டிக்கபட வேண்டிய ஒண்ணு..//
yes. கண்டிக்கபட வேண்டிய ஒண்ணு////////
ஆமா ஆமா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
புது பதிவு போட்டுட்டானா? இனி தமிழகத்தின் எதிர்காலம்....?///////
தமிழகத்தின் எதிர்காலம், டாகுடர்களின் கைய்யில்...?//
u mean Salem Doctors?
இதுலேயும் ஊழல் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்களா.....//
ஊழலா.? அய்யோ!! அப்படினா என்ன.?
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
புது பதிவு போட்டுட்டானா? இனி தமிழகத்தின் எதிர்காலம்....?///////
தமிழகத்தின் எதிர்காலம், டாகுடர்களின் கைய்யில்...?//
u mean Salem Doctors?///////
அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கு, நான் சொன்னது கோடம்பாக்க டாகுடர்ஸ்.....!
ம்ம்ம்ம்ம்ம்
வெ
ள
ங்
vadiveluava rajini kappathuvarunnkaringa?
கி
ரு
ச்
சி
பன்னி பால்டாயில் குடித்து தற்கொலை.!! சொந்த கடையில் ஆளை காணும்..
/////TERROR-PANDIYAN(VAS) said...
ம்ம்ம்ம்ம்ம்
//////
அட நாதாரி....
//////தம்பி கூர்மதியன்said...
பன்னி பால்டாயில் குடித்து தற்கொலை.!! சொந்த கடையில் ஆளை காணும்..////
கடைய பாத்துக்க ஆளுக நீங்க இருக்கு போது.....
imm, nadakkattum ... hello excuse me ....
உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் போட்டுத்தாக்குங்க!
/////poda said...
imm, nadakkattum ... hello excuse me ....
/////
வாங்கங்கோ...
/////poda said...
உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் போட்டுத்தாக்குங்க!
/////
ம்ம் ஆரம்பிங்க.....
சிரிப்பு போலீசு: நான் உங்களுக்கு மொதல்ல ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி தந்தா, இப்போ உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!
நரி: ம்ம்ம்.... ஏழு சார்...!
சிரிப்பு போலீசு: தம்பி அவசரப்படாம யோசிச்சு பதில் சொல்லனும், நான் உங்களுக்கு மொதல்ல..... ரெண்டு பெருச்சாளி........, அப்புறம் ரெண்டு பெருச்சாளி..........., அப்புறம் ரெண்டு பெருச்சாளி..... தந்தா, இப்போ........... உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!
நரி: இப்ப 13 சார்.....!
சிரிப்பு போலீசு: (என்ன எழவுடா இது.... ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியாம காலங்காத்தால வந்து நம்ம உயிரெடுக்கிறானுக...!), அது எப்படி தம்பி ஏழு வரும்....?//
6 + 6 + என்கிட்டதான் ஏற்கனவே ஒண்ணு இருக்குதே..
கலக்கல் ஜோக்ஸ்..!
ஏன்யா BUZZ ல போக வேண்டிய விஷயம்லாம் இங்க வந்துடுச்சோ ஹிஹி!
சிரித்தேன்....ரசித்தேன்.
கவுண்டரே மெயில் லேட்டா வருது
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!
கவுண்டரே நான் இங்க வந்தா பஸ்க்கு போறீர் பஸ்க்கு வந்தா இங்க வர்ரீர் என்ன நடக்குது அங்க ........
!%(*&%$((%@#!@!+_()(?><:"{
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!///
என்னது கவிதையா யோவ் இதுக்குதாம்யா சரக்க ராவா அடிக்கதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ...
யோவ் கவுண்டரே! என்னாதிது? நாங்கல்லாம் ராத்திரி பூரா கண்ணு முழிச்சு, தம் கட்டி பதிவு போடறோம்! நீர் ஆடிக்கொன்னு, ஆவணிக்கொன்னு போடுறீரே?
இம்சை பாபுவோட ஒரு வயசு கூடன்னா.. அது பொண்ணு இல்ல பொம்பள!
நாகராஜசோழன் MA said...
!%(*&%$((%@#!@!+_()(?><:"{
யோவ் பங்காளி என்னய்யா குடிச்சிப்புட்டு கவுண்டரு கடையில பாட்டில உடைக்குற ...
அதுலாம் ஒண்ணுமில்ல.... நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பாக்க ட்ரை பண்றேன் மச்சி, /////
காண்ணாடிய கவுத்து போட்டு அதுமேல குப்புற படுத்தா இன்னும் தெளிவா தெரியும்ல?
ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சுப் பார்க்க வேணாமா?////
ஒட்டகம் மேக்கிற பயலுக்கு இம்பூட்டு அறிவா?
யோவ் ஏன்யா இப்படி அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிவிட வேண்டியதுதானே?///
அதானே? போஸ்ட் மேனுக்கு சுத்தமா கேபிலே இல்ல..
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!///
என்னது கவிதையா யோவ் இதுக்குதாம்யா சரக்க ராவா அடிக்கதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ...
அப்போ இது கவிதை இல்லையா? சின்ன சின்ன லைன்ல இடைவெளி விட்டு எழுதினா அது கவிதை னு சொல்லிக்குடுத்தாங்களே?
வைகை said...
///இம்சை பாபுவோட ஒரு வயசு கூடன்னா.. அது பொண்ணு இல்ல பொம்பள!///
பங்கு இம்சைக்கே வயசு 56 அப்ப அந்த பொம்பளைக்கு ?????????????????????????????????????????????????????????????????
witter·for·iPhonen. the official Twitter app for iPhone.
About
Help
Blog
Mobile
Status
Jobs
Terms
Privacy
Shortcuts
Advertisers
Businesses
Media
Developers
Resources
© 2011 Twitter
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!///
என்னது கவிதையா யோவ் இதுக்குதாம்யா சரக்க ராவா அடிக்கதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ...
அப்போ இது கவிதை இல்லையா? சின்ன சின்ன லைன்ல இடைவெளி விட்டு எழுதினா அது கவிதை னு சொல்லிக்குடுத்தாங்களே?????
**** பங்கு ரெண்டு ரவுண்டு சோடா ஊத்தி அடிங்க எல்லாம் சரியா புரியும் ****
வடை
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
புது பதிவு போட்டுட்டானா? இனி தமிழகத்தின் எதிர்காலம்....?///////
தமிழகத்தின் எதிர்காலம், டாகுடர்களின் கைய்யில்...?//
u mean Salem Doctors?//////
போயிட்டுவந்த புத்தி போகுதாபாரு?
ஹய்யா வடை எனக்கே ... பங்காளிக எல்லாம் வாங்க பங்கு போட்டு திங்கலாம்
தினேஷ்குமார் said...
வைகை said...
///இம்சை பாபுவோட ஒரு வயசு கூடன்னா.. அது பொண்ணு இல்ல பொம்பள!///
பங்கு இம்சைக்கே வயசு 56 அப்ப அந்த பொம்பளைக்கு ????????????????????????????????????????????????????????????????////
அப்ப கெழவியா?
நாகராஜசோழன் MA said...
witter·for·iPhonen. the official Twitter app for iPhone.
About
Help
Blog
Mobile
Status
Jobs
Terms
Privacy
Shortcuts
Advertisers
Businesses
Media
Developers
Resources
© 2011 Twitter
யோவ் பங்கு வேணாம்யா நமக்கு இங்கிளிபிஷு தெரியாது ஏதுவா இருந்தாலும் தமிழ்ல திட்டு ஓகே வா
ஹி ....
வைகை said...
ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சுப் பார்க்க வேணாமா?////
ஒட்டகம் மேக்கிற பயலுக்கு இம்பூட்டு அறிவா????////
பங்கு ஒட்டகம் மேச்சா ஒட்டகப்பால் இனாம் அதான் இவ்ளோ அறிவு....
ஹி .....
ஹி .....
ஹி ....
மக்கா அப்பறம் ப்ளாக் எல்லாத்துக்கும் தீ எப்ப வக்கிரிக? நல்லா பரவவேனாமா?
வைகை said...
ஹி ....
பங்கு கம்பிக்கு பின்னாடி இருந்து சிரிக்காதிம்யோ பயமா இருக்கு ....
FOOD said...
ரொம்ப பாவம் (நம்ம) இம்சை அரசன் பாபு.
சார் திருநெல்வேலி பதிவர் சந்திப்புல இம்சைய ஒரு போடு போடுங்க சார் இது என் அன்பான வேண்டுகோள் ...
555
456
676
4354678
5467689
3567
34567
3456
75
75
1001
மச்சி ..,அந்த மாத்திரை பேரு என்ன மச்சி ?
ஆம் ..,நரி இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் ..,சென்ற மாதம் ஏற்பட்ட ஆற்றொண்ணா துயரத்தால் அவன் நிற்கதியில் நிற்கையில் ,ஓராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இல்லகிய சுவையில் ஊறி திளைத்து கொண்டு இருந்தான் .மாட மாளிகையிலும் ,வைர வைடூரியங்களிலும் கிடைக்காத பேரமைதி சென்ற திங்களில் கிடைத்தது .
ஆம் ..,நரி இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் ..,சென்ற மாதம் ஏற்பட்ட ஆற்றொண்ணா துயரத்தால் அவன் நிற்கதியில் நிற்கையில் ,ஓராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இல்லகிய சுவையில் ஊறி திளைத்து கொண்டு இருந்தான் .மாட மாளிகையிலும் ,வைர வைடூரியங்களிலும் கிடைக்காத பேரமைதி சென்ற திங்களில் கிடைத்தது .//
இது பன்னி ப்ளாக் தானே.!! என்ன கொடுமை யா இது.. மொதல்ல இவர தமிழ்ல பேச சொல்லுங்கயா..
போன கமெண்ட் எதுனா புரியுதா மச்சி !! மாத்திரை பேர ஒழுங்கா சொல்லு !! இல்ல நரி இங்க நர்த்தனம் ஆடும் ..,சாம்பலுக்கு ஒரு இருபத்தி ஐஞ்சு கமெண்ட் போடுறேன் ..பார்த்துட்டு அப்புறம் உன் முடிவ சொல்லு ..,
சாம்பலுக்கு ஒரு இருபத்தி ஐஞ்சு கமெண்ட் போடுறேன் .//
என்னது சாம்பலுக்கா.? எது அந்த பொணத்த எரிச்சதும் வருமே அதுவா.?
///// இது பன்னி ப்ளாக் தானே.!! என்ன கொடுமை யா இது.. மொதல்ல இவர தமிழ்ல பேச சொல்லுங்கயா..
/////
என்னாகும் பண்ணிக்கும் ஒரு வாய்க்கா ..,ச்சே ச்சே ..,மாத்திர தகராறு ..,நீ கொஞ்சம் வெயிட் பண்ணு
பரப்பியம் – பரப்பப்பட்ட சித்தாந்தம் அல்லது குறிகள் என்றே பொருள்படும்
பரப்பிசை – பரப்பப்பட்ட இசை என்றே பொருள்படும்
பரப்பு கலைகள் – பரப்பப்பட்ட கலைகள் என்றே பொருள்படும்
வெகுஜனவியம் / வெகுமக்களியம் – மக்களிடமிருந்து திரண்டெழும் பொதுமைப்பட்ட சித்தாந்தம், குறிகள்
வெகுஜன இசை – மக்கள் தொகுதிகளில் வேர்கொண்டுள்ள இசைவடிவங்களின் தொகுதி
வெகுஜன கலை வடிவங்கள் – மக்கள் மனோவியல் கூறுகளை உள்ளடக்கிய கதையாடல்கள்
சோவியத் ரஷ்ய இல்லகியமும் ..,உகாண்டா கலைச்சொல் அகராதியையும் படித்த போது ஏற்பட்ட மனம் சார்ந்த உள்நிலைகளில் இரு வேறு கோணங்களில் காட்சிபடித்தியது.இரு கோணங்களும் வெவேறு திசைகளில் கருத்தை சொன்னாலும் ,மாத்திரை என்பது ஒன்றே என்ற மிக ஆணித்தரமாக தன் கருத்தை நிறுவ முயல்கிறார் ஆசிரியர் ..,மேலும்
கரண்ட் கட்டு ..,
சகோ, நம்ம கூட்டாளிங்க, பதிவுலக காமெடி டீம் மெம்பர்ஸ் எல்லோரையும் வைச்சு கடிச்சிருக்கீங்க. அருமை சகோ.
சிரிப்பு போலிசுக்கு கலியாணம் என்று பனங்காட்டு நரி சொன்னார். உண்மையா.
இந்த பன்னி ப்ளாக் விசித்திரம் நிறைந்த பல சேலம் சித்த வைத்திய முறைகளை மக்களுக்கு கற்று கொண்டு இருக்கிறது. புதுமையான பல ஜிகிடிகளை கண்டிருக்கிறது. ஆகவே இந்த வலைபூ விசித்திரமல்ல, இந்த வலைபூ புதுமையான வலைபூவும் அல்ல .
"பன்னிகுட்டி ! நீ சேலம் சித்த வைத்திய சாலையை விளம்பரம் செய்வதை விட்டுவிடக் கூடாதா?"
" விளம்பரம் செய்வதை விட்டு விடுவதா? அது சேவையப்பா சேவை !!! "
"என்ன! சேவையா !!!!!!!
"ஆம் ராம்சாமி ! அது சேவைதான் . வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் உருவாக்குகிறது.ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கற்பு அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!"
"இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?"
"கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்."
நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன் மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன் எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....
உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...
நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..
கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...
என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....
கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்
எதற்காகா ..,மாத்திரை ..,அந்த மாத்திரைகாக ..,ராமசாமி என்னும் கஜலோக மஜா வைத்தியருக்காக
யோவ். பன்னி.. உன்னிய திகார் ஜெயிலர் கூப்பிட்டிருக்காரு..
போனை ஆன் பண்ணி வை...
Blogger பனங்காட்டு நரி said...
பரப்பியம் – பரப்பப்பட்ட சித்தாந்தம் அல்லது குறிகள் என்றே பொருள்படும்
பரப்பிசை – பரப்பப்பட்ட இசை என்றே பொருள்படும்
பரப்பு கலைகள் – பரப்பப்பட்ட கலைகள் என்றே பொருள்படும்
//
இன்னாங்கடா குறி..கிறினு அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கீங்க?
///இன்னாங்கடா குறி..கிறினு அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கீங்க? ///////
குறி தான் இங்க முக்கிய ஆயுதம் பட்டா ..,அந்த குறிய வச்சி தான் சேலம் சித்த வைத்திய சாலையே ஓடுது
மச்சி பன்னி..,ரொம்ப கஷ்டப்பட்டு கமெண்ட் போட்டிருக்கேன் ..,ஒழுக்கமா மாத்திரை பேரை சொல்லிடு
ப்ளாக் லேயும் போட்டு மானத்த வாங்கியாச்ச ..
ஆனா எவனோ ஒருத்தன் என் வயச கூட்டி ..சொல்லி இருக்கான் மக்க பன்னி நம்பிராதே நான் 28 வயது இளைஞன் ..
வைகை & தினேஷ் குமார் எனப்பா என் மானத்த வாங்குற ...ஹையோ கொல்லு ரான்களே
டேய் நரி பன்னாட.......புல்லா மப்பா????? இல்ல எதாவது @##$#@#$$##@ பண்ணியா ????????? ஏன்டா இப்படி பொலம்புற
///////மாலுமிsaid...
டேய் நரி பன்னாட.......புல்லா மப்பா????? இல்ல எதாவது @##$#@#$$##@ பண்ணியா ????????? ஏன்டா இப்படி பொலம்புற
///////
நரிக்கு அந்த மாத்திரை வேணுமாம்.....
/////இம்சைஅரசன் பாபு..said...
ப்ளாக் லேயும் போட்டு மானத்த வாங்கியாச்ச ..
ஆனா எவனோ ஒருத்தன் என் வயச கூட்டி ..சொல்லி இருக்கான் மக்க பன்னி நம்பிராதே நான் 28 வயது இளைஞன் ..///////
என்ன மக்கா இப்பிடி பாதி வயச மட்டும் சொன்னா எப்படி?
////இம்சைஅரசன் பாபு..said...
வைகை & தினேஷ் குமார் எனப்பா என் மானத்த வாங்குற ...ஹையோ கொல்லு ரான்களே//////
ஹஹஹஹா அவனுகளுக்கும் தெரிஞ்சு போச்சா.....
//////Madhavan Srinivasagopalan said...
சிரிப்பு போலீசு: நான் உங்களுக்கு மொதல்ல ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி தந்தா, இப்போ உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!
நரி: ம்ம்ம்.... ஏழு சார்...!
சிரிப்பு போலீசு: தம்பி அவசரப்படாம யோசிச்சு பதில் சொல்லனும், நான் உங்களுக்கு மொதல்ல..... ரெண்டு பெருச்சாளி........, அப்புறம் ரெண்டு பெருச்சாளி..........., அப்புறம் ரெண்டு பெருச்சாளி..... தந்தா, இப்போ........... உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்...!
நரி: இப்ப 13 சார்.....!
சிரிப்பு போலீசு: (என்ன எழவுடா இது.... ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியாம காலங்காத்தால வந்து நம்ம உயிரெடுக்கிறானுக...!), அது எப்படி தம்பி ஏழு வரும்....?//
6 + 6 + என்கிட்டதான் ஏற்கனவே ஒண்ணு இருக்குதே..
//////////
நீங்கதான் அந்த பெருச்சாளியா.....?
வெல்கம் பேக் ரம்சாமி.. சாரி ராம்சாமி
/////சி.பி.செந்தில்குமார்said...
வெல்கம் பேக் ரம்சாமி.. சாரி ராம்சாமி//////
என்னது வெல்கம் பேக்கா...
நிரூபன் said...
சிரிப்பு போலிசுக்கு கலியாணம் என்று பனங்காட்டு நரி சொன்னார். உண்மையா.//
இருய்யா என்ன அவசரம். எனக்கு இப்ப இருபது வயசுதான ஆகுது...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
நிரூபன் said...
சிரிப்பு போலிசுக்கு கலியாணம் என்று பனங்காட்டு நரி சொன்னார். உண்மையா.//
இருய்யா என்ன அவசரம். எனக்கு இப்ப இருபது வயசுதான ஆகுது...////////
பாபு, ரமேசுக்கு இப்போ கல்யாணம் வேணாமாம், அவங்கப்பா கிட்ட சொல்லி, பொண்ணு பாக்கறத உடனே நிறுத்த சொல்லுய்யா...
/// பாபு, ரமேசுக்கு இப்போ கல்யாணம் வேணாமாம், அவங்கப்பா கிட்ட சொல்லி, பொண்ணு பாக்கறத உடனே நிறுத்த சொல்லுய்யா... ///
வேண்டாம் மச்சி.......தூக்குல தொங்கிடுவன்.........
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
நிரூபன் said...
சிரிப்பு போலிசுக்கு கலியாணம் என்று பனங்காட்டு நரி சொன்னார். உண்மையா.//
இருய்யா என்ன அவசரம். எனக்கு இப்ப இருபது வயசுதான ஆகுது...////////
பாபு, ரமேசுக்கு இப்போ கல்யாணம் வேணாமாம், அவங்கப்பா கிட்ட சொல்லி, பொண்ணு பாக்கறத உடனே நிறுத்த சொல்லுய்யா...//
அடங்கொன்னியா. சைத்தான் பக்கத்துலையே சுத்துது
இந்தியாவும் சலாமியாவும் சமாதான நாடுகள்
நல்ல வேளை.. நாம பதிவெழுதாம ஒதுங்கிட்டதால, நம்மள பறந்துட்டான்... தப்பிச்சோம்.. இல்லினா நாறடிச்சிருப்பான் இந்த பன்னி...
டெர்ரர் மற்றும் நரி,
என்னங்கடா, உங்களுக்கெல்லாம் இந்த ரோசம் , மானம் இல்லியாடா தடிமாடுங்களா...பன்னி இப்படி போட்டு தாழிச்சிருக்கான்...இதுக்காக தனியா ஒரு பதிவப் போட்டு பன்னிய ஒரு வழி பண்ணவேண்டாமா?...
சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் இனி உங்க பாடு...
நல்ல கல்லக்கல் காமெடி
////செங்கோவிsaid...
கலக்கல் ஜோக்ஸ்..!
//////
வாங்கண்ணே....
/////விக்கி உலகம்said...
ஏன்யா BUZZ ல போக வேண்டிய விஷயம்லாம் இங்க வந்துடுச்சோ ஹிஹி!//////
இல்ல மாப்பு, இங்க வரவேண்டிய விஷயம் பஸ்ல போயிடுச்சு...ஹி..ஹி....!
////மதுரை சரவணன்said...
சிரித்தேன்....ரசித்தேன்.
///////
நன்றி தல.....!
//////தினேஷ்குமார்said...
கவுண்டரே மெயில் லேட்டா வருது
///////
சாரி டெக்னிகல் ஃபால்ட்.....
///////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!//////
வாங்கண்ணே இன்னிக்கு என்ன பிராண்டு....?
/////தினேஷ்குமார்said...
கவுண்டரே நான் இங்க வந்தா பஸ்க்கு போறீர் பஸ்க்கு வந்தா இங்க வர்ரீர் என்ன நடக்குது அங்க ........///////
என்னென்னமோ நடக்குதுய்யா....
//////நாகராஜசோழன் MA said...
!%(*&%$((%@#!@!+_()(?><:"{
////////
மங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா.....?
////////தினேஷ்குமார்said...
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!///
என்னது கவிதையா யோவ் இதுக்குதாம்யா சரக்க ராவா அடிக்கதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ...///////
விடு விடு.... வயசாயிடிசில்ல அதான் தூக்கிடுச்சு போல....
//////வைகைsaid...
இம்சை பாபுவோட ஒரு வயசு கூடன்னா.. அது பொண்ணு இல்ல பொம்பள!/////
அடங்கொன்னியா பாவம் பொய் சொல்லிட்டாரு போல, யூத்துன்னு சொன்னாரே..?
//////வைகைsaid...
அதுலாம் ஒண்ணுமில்ல.... நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பாக்க ட்ரை பண்றேன் மச்சி, /////
காண்ணாடிய கவுத்து போட்டு அதுமேல குப்புற படுத்தா இன்னும் தெளிவா தெரியும்ல?///////
அப்புறம் கண்ணாடி உடஞ்சி படாத எடத்துல படவா...?
///வைகைsaid...
ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சுப் பார்க்க வேணாமா?////
ஒட்டகம் மேக்கிற பயலுக்கு இம்பூட்டு அறிவா?/////
ஒருவேள அறிவு அதிகமா உள்ள ஒட்டகத்த செலக்ட் பண்ணி மேய்க்கிறானோ என்னமோ..?
/////வைகைsaid...
யோவ் ஏன்யா இப்படி அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிவிட வேண்டியதுதானே?///
அதானே? போஸ்ட் மேனுக்கு சுத்தமா கேபிலே இல்ல..//////
ஒருவேள அவரு டிஷ் டிவி யூஸ் பண்றாரோ...?
////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!///
என்னது கவிதையா யோவ் இதுக்குதாம்யா சரக்க ராவா அடிக்கதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ...
அப்போ இது கவிதை இல்லையா? சின்ன சின்ன லைன்ல இடைவெளி விட்டு எழுதினா அது கவிதை னு சொல்லிக்குடுத்தாங்களே?///////
அதான்யா நீ பெயிலு....
//////தினேஷ்குமார்said...
வைகை said...
///இம்சை பாபுவோட ஒரு வயசு கூடன்னா.. அது பொண்ணு இல்ல பொம்பள!///
பங்கு இம்சைக்கே வயசு 56 அப்ப அந்த பொம்பளைக்கு ?????????????????????????????????????????????????????????????????///////
57 ஆகி இருக்கும், (இவ்வளவு தெளிவா சொல்லியும் இப்பிடி கொழப்புறாய்ங்களே...?)
///////நாகராஜசோழன் MA said...
witter·for·iPhonen. the official Twitter app for iPhone.
About
Help
Blog
Mobile
Status
Jobs
Terms
Privacy
Shortcuts
Advertisers
Businesses
Media
Developers
Resources
© 2011 Twitter
/////////
மாப்பி இப்ப ஏன் பீட்டர் விடுற....? வெளிநாட்டு சரக்கு எதுவும் ஏத்துறியா..?
/////FOOD said...
ரொம்ப பாவம் (நம்ம) இம்சை அரசன் பாபு.//////
ஆமா, ஆமா,பாவம் அடுத்த வருசம் என்னாச்சோ?
//////வைகைsaid...
மக்கா அப்பறம் ப்ளாக் எல்லாத்துக்கும் தீ எப்ப வக்கிரிக? நல்லா பரவவேனாமா?///////
வெக்கிறேன் வெக்கிறேன்.... நாக்க நல்லா நாலு இஞ்சி நீட்டு.....!
///////தினேஷ்குமார்said...
FOOD said...
ரொம்ப பாவம் (நம்ம) இம்சை அரசன் பாபு.
சார் திருநெல்வேலி பதிவர் சந்திப்புல இம்சைய ஒரு போடு போடுங்க சார் இது என் அன்பான வேண்டுகோள் ...//////
பாவம் பாபு....
/////பனங்காட்டு நரிsaid...
ஆம் ..,நரி இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் ..,சென்ற மாதம் ஏற்பட்ட ஆற்றொண்ணா துயரத்தால் அவன் நிற்கதியில் நிற்கையில் ,ஓராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இல்லகிய சுவையில் ஊறி திளைத்து கொண்டு இருந்தான் .மாட மாளிகையிலும் ,வைர வைடூரியங்களிலும் கிடைக்காத பேரமைதி சென்ற திங்களில் கிடைத்தது .//////
நரி, தண்ணியடிக்கும் போது ஏன் இந்த மாதிரி புக்லாம் படிக்கிற....?
/////பனங்காட்டு நரிsaid...
போன கமெண்ட் எதுனா புரியுதா மச்சி !! மாத்திரை பேர ஒழுங்கா சொல்லு !! இல்ல நரி இங்க நர்த்தனம் ஆடும் ..,சாம்பலுக்கு ஒரு இருபத்தி ஐஞ்சு கமெண்ட் போடுறேன் ..பார்த்துட்டு அப்புறம் உன் முடிவ சொல்லு ..,////////
அது தெரிஞ்சிருந்தா இன்னேரம் அதெ வெச்சே தொழிலதிபர் ஆகி இருப்பேனே...?
///////நிரூபன்said...
சகோ, நம்ம கூட்டாளிங்க, பதிவுலக காமெடி டீம் மெம்பர்ஸ் எல்லோரையும் வைச்சு கடிச்சிருக்கீங்க. அருமை சகோ.///////
நன்றி நிரூபன், நம்ம வேலையே அதுதானே....!
/////பட்டாபட்டி....said...
யோவ். பன்னி.. உன்னிய திகார் ஜெயிலர் கூப்பிட்டிருக்காரு..
போனை ஆன் பண்ணி வை...//////
அந்த விஷயமாவா... அய்யய்யோ அது நான் இல்லீங்கோ........
/////பட்டாபட்டி....said...
Blogger பனங்காட்டு நரி said...
பரப்பியம் – பரப்பப்பட்ட சித்தாந்தம் அல்லது குறிகள் என்றே பொருள்படும்
பரப்பிசை – பரப்பப்பட்ட இசை என்றே பொருள்படும்
பரப்பு கலைகள் – பரப்பப்பட்ட கலைகள் என்றே பொருள்படும்
//
இன்னாங்கடா குறி..கிறினு அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கீங்க?///////
விடு பட்டா அவன் இப்போதான் கொஞ்சமாவது பேசுற நெலமைக்கு வந்திருக்கான்...
//////பனங்காட்டு நரிsaid...
///இன்னாங்கடா குறி..கிறினு அசிங்கமா பேசிக்கிட்டு இருக்கீங்க? ///////
குறி தான் இங்க முக்கிய ஆயுதம் பட்டா ..,அந்த குறிய வச்சி தான் சேலம் சித்த வைத்திய சாலையே ஓடுது//////////
வெளங்கிருச்சு......
////பனங்காட்டு நரிsaid...
மச்சி பன்னி..,ரொம்ப கஷ்டப்பட்டு கமெண்ட் போட்டிருக்கேன் ..,ஒழுக்கமா மாத்திரை பேரை சொல்லிடு////
அத சொன்னாத்தான் நீ ஒழுக்கமா இருக்க மாட்டியே....?
ஃஃஃஃஃஜெராக்ஸ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சி செக் பண்ணி பார்க்க வேணாமா?ஃஃஃஃஃ
நல்ல அறிவாளிப் புள்ளைங்கப்பா இவங்க பள்ளிக் கூடத்தில நம்மளையும் சேர்த்து விடுங்களே...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
அத்தனையும் சூசூசூப்பருங்க...
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_8051.html
Post a Comment