பன்னி வழங்கும் ப்ளாக்கர் அவார்ட்ஸ் 2010
இன்றோடு 2010ம் ஆண்டு முடிவடைவதை ஒட்டி, இந்த ஆண்டில வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பதிவர்களுக்கு எம் சார்பில் விருதுகள் வழங்க தீர்மானித்துள்ளோம். இதற்கென ஒரு நடுவர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கடந்த இருவாரகால தீவிர பரிசீலனைக்குப்பிறகு தங்கள் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். கீழே விருதுப் பட்டியல் தரப்பட்டிருக்கிறது. சண்டை போடாமல் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நடுவர் குழு:
- வடக்குப்பட்டி ராம்சாமி
- காளிங்கன்
- ஐடியா மணி
- கொரங்கு கண்ணாயிரம்
- பலூன் கந்தசாமி
விருதுகள்:
சிறந்த பிரபல பதிவர் விருது 2010
யார் யார் தாம் ஒரு சிறந்த பிரபல பதிவர் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு இந்த விருதை பெருமையுடன் அளிக்கிறோம்.
சிறந்த சீரியஸ் பதிவர் விருது 2010
சீரியஸ் பதிவர்கள் பலர் இருப்பதால், இதையும் அவர்கள் முடிவுக்கே விடுகிறோம். சிறந்த சீரியஸ் பதிவர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.
சிறந்த காமெடி பதிவர் விருது 2010
தலைசிறந்த மொக்கை, நகைச்சுவை, காமெடி பீஸ் பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
சிறந்த கவிதைப் பதிவர் விருது 2010
கவிதை, கதை, இலக்கியம் என்று எழுதும் பதிவர்களில், சிறந்தவர் என்று யார் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு இவ்விருது செல்கிறது.
சிறந்த சமையல் குறிப்பு விருது 2010
இவ்வாண்டின் சிறந்த சமையல் குறிப்பு விருது, சமையல் குறிப்பு, வீட்டு உபயோக குறிப்பு, தங்கமணி, ரங்கமணி இத்யாதிகள் எழுதும் பதிவர்களில் சிறந்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
சிறந்த புதுமுகப் பதிவர் விருது 2010
வலைப்பூ தொடங்கி 3 மாததிற்கும் குறைவாக இருப்பவர்கள், 50 ஃபாலோயர்களுக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள், 14 பதிவுகளுக்குக் குறைவாக எழுதி இருப்பவர்கள், கமென்ட் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர்களில் சிறந்து விளங்குபவர்கள் அனைவருக்கும் இந்த விருது கொடுக்கப்படுகிறது.
ஸ்பெசல் ஜூரி அவார்ட் 2010
அடுத்தவர் ப்ளாக்குகளில் கமென்ட் என்ற பெயரில் வாந்தி எடுப்பவர்கள், பிரச்சனைகளை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் டோமர்கள், திருட்டுப் பதிவு போடுபவர்கள், பெண் பதிவர்களைக் குறி வைத்து டார்ச்சர் பண்ணும் பதிவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த ஸ்பெசல் ஜூரி விருதினை வழங்க நடுவர் குழு ஒருமனதாகப் பரிந்துரைத்துள்ளது.
தமிழ்ப் வலைப்பதிவுலகத்தின் எழுதப்படாத சட்டப்படி, விருது பெற்ற அனைவரும், விருதினை தங்கள் வலைப்பூக்களில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனப்தால், இந்த விருதுகளையும் விருது பெற்றவர்கள் அவ்வாறே செய்து கொள்ளலாம். ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட விருதுகள் பெற்றிருந்தாலும் சரி.
இந்த ஆண்டு விருது பெற்றவர்கள் அனைவரையும் இன்னும் சிறப்பாக எழுதி அடுத்த ஆண்டும் விருதுகளைப் பெறவும், விருது பெறாதவர்கள் கடுமையாக உழைத்து அடுத்த ஆண்டு விருதினைப் பெற்றிடவும் வாழ்த்துகிறோம்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
பட உதவிக்கு நன்றி கூகிள்!
!
119 comments:
முதல் மூன்று அவார்ட்ஸ்ஸயும் நீங்களே எடுத்துக்களாமே..
தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்
////ஜெ.ஜெ said...
முதல் மூன்று அவார்ட்ஸ்ஸயும் நீங்களே எடுத்துக்களாமே..////
சேச்சே கொடுக்கறவங்களே எடுத்துக்கிட்டா எப்பிடிங்க?
இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் ராம்ஸ் :(
காமேடி பதிவர் விருது மிகவும் அருமையாக உள்ளது... அதை நான் சீபி செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கிறேன்....
/////அருண் பிரசாத் said...
இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் ராம்ஸ் :(////
அடப்பாவி, இதுக்கும் மேலேன்னா என்னாகுறது?
சேச்சே கொடுக்கறவங்களே எடுத்துக்கிட்டா எப்பிடிங்க?///
ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு.. :)
தங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
/////ம.தி.சுதா said...
காமேடி பதிவர் விருது மிகவும் அருமையாக உள்ளது... அதை நான் சீபி செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கிறேன்....
December 30, 2010 10:30 PM/////
ஹி...ஹி....ஹி.....!
மாம்ஸ் நமக்கு எந்த விருதும் இல்லயா??
இந்த விருதுகள் அனைத்தும் பண்ணிகுட்டிக்கு பொருத்தமாக இருக்குமே என்று வாசகர்கள் எண்ணுகிறார்கள்... அண்ணாரது பதிலுக்காக வாசகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்....:)
நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் நமக்கு எந்த விருதும் இல்லயா??//
பதிவ நல்லா படிங்க எல்லாத்துக்கும் விருது கொடுத்திருக்கார்...
காமேடி பதிவர் விருது மிகவும் அருமையாக உள்ளது... அதை நான் சீபி செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கிறேன்.... ஹ..ஹ..ஹ..
///// நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் நமக்கு எந்த விருதும் இல்லயா??//////
உனக்கு எது புடிக்குதோ எடுத்துக்க மாப்பு, நமக்கு இல்லாமேயா?
/////karthikkumar said...
இந்த விருதுகள் அனைத்தும் பண்ணிகுட்டிக்கு பொருத்தமாக இருக்குமே என்று வாசகர்கள் எண்ணுகிறார்கள்... அண்ணாரது பதிலுக்காக வாசகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்....:)////
நான் எடுத்துக்கிட்டது போக மீதி விருதுக தான் இது.........
தங்களுக்கு எனது புது வருட வாழ்த்துக்கள் ...
கலக்கல் விருதுகள்! பன்னிகுட்டி கொடுத்ததுன்னு பிலாக்ல வச்சிருந்தா சூப்பரா இருக்கும்ல! ஆனா எனக்கு வேணாம் பாஸ்! :-)
/////karthikkumar said...
நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் நமக்கு எந்த விருதும் இல்லயா??//
பதிவ நல்லா படிங்க எல்லாத்துக்கும் விருது கொடுத்திருக்கார்...//////
ஆமா ஆமா, சண்ட போடம பிரிச்சு எடுத்துக்கங்கப்பா
பன்னிகுட்டி மாமா சாட் வர முடியுமா...
////பிரஷா said...
தங்களுக்கு எனது புது வருட வாழ்த்துக்கள் .../////
நன்றி வாழ்த்த்க்கள் உங்களுக்கும்....
/////karthikkumar said...
பன்னிகுட்டி மாமா சாட் வர முடியுமா...////
வந்துட்டா போச்சு.... ஈமெயில் ப்ளீஸ்........
invite அனுபிட்டேன் அச்செப்ட் pannunga
எல்லா விருதும் பெறுவதற்கான் தகுதி உங்களுக்கு இருக்கிறது போஸ்
2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இசையமைப்பாளர்கள்
எக்யூச்மி... எனக்கு புரியுற மாதிரி ஏதாவது இருந்தா சொல்லுறீங்களா?
சிறந்த புதுமுகப் பதிவர் விருது 2010
விருதை எனக்கு குடுத்த பன்னி வாழ்க வாழ்க ,
பன்னி சார் உங்ககிட்ட காலி இடம் இருந்த சொல்லுங்க நான் கோவில் கட்டி கொண்டாடிகிறேன்.
தல அவார்ட்ஸ் எல்லாம் சூப்பர்.... உங்களுக்கு எந்த அவார்ட்?
அப்படியே விருதுகளோட லிங்க் கொடுத்துடுங்க மாம்ஸ்..
இதுல எந்த விருத்துக்கும் தகுதி இல்லாதவன் நான் தப்பிச்சேன்,இது பத்தாதுனுன்னு கோண பூசாரி வேற ஒரு கப் அவார்ட் கொடுத்து கண்டிப்பா பிளாக்குல வச்சி ஆவனும் சொல்லிட்டாரு... அதுக்கு எங்க அண்ணன் சிரிப்பு போலிச வைக்க சொல்லுங்க அப்புறம் நான் வைக்கிறேன் சொல்லிருக்கேன்...
ஹிஹிஹி
ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்...
மொக்கராசா said...
சிறந்த புதுமுகப் பதிவர் விருது 2010
விருதை எனக்கு குடுத்த பன்னி வாழ்க வாழ்க ,
பன்னி சார் உங்ககிட்ட காலி இடம் இருந்த சொல்லுங்க நான் கோவில் கட்டி கொண்டாடிகிறேன்.////////
அவரு தலைக்குள்ள காலியா இருக்காம்! கட்ரீன்களா?
// இதற்கென ஒரு நடுவர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கடந்த இருவாரகால தீவிர பரிசீலனைக்குப்பிறகு தங்கள் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.//
தங்களையா. :)))))
நடுவர் குழுவில் உங்க ஊரு "கொண்ட காரனை " விட்டுவிட்டது கண்டிக்கத்தக்கது.
நம்ம பன்னிகுட்டிகென ரொம்ப ஸ்பெஷலா ஒரு அவார்ட் தாயாருவுது. விரைவில் தரப்படும் .
karthikkumar said...
பன்னிகுட்டி மாமா சாட் வர முடியுமா...////////
மச்சி! நல்லா தெரிஞ்சிதான் கூப்ப்டுரியா? இவருக்கு மீசைலாம் இருக்காம்!!
////டிலீப் said...
எல்லா விருதும் பெறுவதற்கான் தகுதி உங்களுக்கு இருக்கிறது போஸ்
2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இசையமைப்பாளர்கள்
December 30, 2010 10:46 PM/////
ஹி..ஹி..ஹ்... இப்பிடிச் சொன்ன எப்படி சார்? வந்ததுக்கு ஏதாவது ஒரு அவார்ட எடுத்துக்கிட்டு போங்களேன்....?
வைகை said...
karthikkumar said...
பன்னிகுட்டி மாமா சாட் வர முடியுமா...////////
மச்சி! நல்லா தெரிஞ்சிதான் கூப்ப்டுரியா? இவருக்கு மீசைலாம் இருக்காம்!///
அட பாவிகளா வம்புக்கே என்ன இழுக்கறீங்களே..... ஐய சாமிகளா எனன் விட்ருங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////டிலீப் said...
எல்லா விருதும் பெறுவதற்கான் தகுதி உங்களுக்கு இருக்கிறது போஸ்
2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இசையமைப்பாளர்கள்
December 30, 2010 10:46 PM/////
ஹி..ஹி..ஹ்... இப்பிடிச் சொன்ன எப்படி சார்? வந்ததுக்கு ஏதாவது ஒரு அவார்ட எடுத்துக்கிட்டு போங்களேன்....?/////////
அய்யாதான் கெஞ்சி கேக்குராகள்ள....ஒன்னத்தான் எடுத்திட்டு போங்களேன் சார்!
karthikkumar said...
வைகை said...
karthikkumar said...
பன்னிகுட்டி மாமா சாட் வர முடியுமா...////////
மச்சி! நல்லா தெரிஞ்சிதான் கூப்ப்டுரியா? இவருக்கு மீசைலாம் இருக்காம்!///
அட பாவிகளா வம்புக்கே என்ன இழுக்கறீங்களே..... ஐய சாமிகளா எனன் விட்ருங்க...///////
என்ன?!!.......கைய்ய புடிச்சு இழுத்தனா...?!!
Advanced Happy New year - 2011 Sir,
koduthavane eduthukondandi..
mayile..
koduthavane eduthukondandi..
நீங்க எப்பவுமே இப்பிடியா? இல்ல இப்பிடி தான் எப்பவுமே?
புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
வெங்கடேஷ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
திருவோடை ...சீ ..தூ ...அவார்டை எல்லாம் நீயே வைச்சிக்கோ பன்னி...புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........
உங்கள் பதிவு படித்து கண் கலங்கி விட்டது. எப்படி உங்களால் மட்டும் அருமையாக எழுத முடிகிறது. வார்த்தை வாய் வரை வருகிறது.
பட உதவிக்கு நன்றி கூகிள்!
//மாணவன் said...
இதுல எந்த விருத்துக்கும் தகுதி இல்லாதவன் நான் தப்பிச்சேன்,இது பத்தாதுனுன்னு கோண பூசாரி வேற ஒரு கப் அவார்ட் கொடுத்து கண்டிப்பா பிளாக்குல வச்சி ஆவனும் சொல்லிட்டாரு... அதுக்கு எங்க அண்ணன் சிரிப்பு போலிச வைக்க சொல்லுங்க அப்புறம் நான் வைக்கிறேன் சொல்லிருக்கேன்...
ஹிஹிஹி//
எங்க போனாலும் என்னை கோர்த்து விட்டுடுரானே
யாருமே இல்லியா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011
2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்
50 புத்தாண்டு வாழ்த்துக்கள்
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்கள் பதிவு படித்து கண் கலங்கி விட்டது. எப்படி உங்களால் மட்டும் அருமையாக எழுத முடிகிறது. வார்த்தை வாய் வரை வருகிறது.////
விருது கொடுத்திருக்கேன், வந்து வாங்கிட்டுப் போடான்னா, வாய்ல வருது, ஆய்ல வர்துன்னு படுவா....
கவுண்டரே உங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவுண்டரே ...
அப்புறம் குட்டி கவுண்டருக்கும் சேர்த்து சொல்லுங்க
சார் சிறந்த புதுமுகப் பதிவர் விருது, இது ஒகே .பட் படத்த பார்த்த என்ட வைப் தல சுத்தி விழுத்தட்டா
இது உனக்கு வேணாம் தந்தவரிடயே திரும்ப குடு என்டு துடப்பு கட்டையால அடிக்காத குறைய என்க்கு பேசி அனுப்பிட்டாள்.சார் இத நீங்களே வச்சு கொள்ளுகோவேன்
அழகான அவார்ட்ஸ்! எல்லாமே சூப்பரா இருக்கு! எதை எடுத்துக்கறதுன்னே தெரியலை. எல்லாத்திலும் ஒரு 3 கிலோ போடுங்க!
ஹ ஹ ஹா
கவிதை??????????? ஆவ்வ்வ்வ்வ்
சிறந்த கமெண்டர் விருது வழங்காத பன்னிக்குட்டியை கண்டித்து சிறந்த புண்ணாக்கு பதிவர் 2010 விருதை அளிக்கிறேன். ஜம்ஜம் மால் டாய்லட்டில் இருக்கும் விருதை உடனடியாக பெற்றுக்கொள்ளவும்.நன்றி.
கடையில யாராவது இருக்கீங்களா?
பார்த்து , எல்லா விருதையும் உள்ளூர் பதிவர்களுக்கே கொடு..
நான் ”அண்ணன், அஞ்சா நெஞ்சன், பெ பதிவின் காவலன்.”. ரெண்டெழுத்து டுபுக்கு கிட்ட வாங்கிக்கிறேன்..
வானம் said...
கடையில யாராவது இருக்கீங்களா?
//
யாரும் இல்லை.. ஹி..ஹி..
ஆகா... வானம் கிட்ட சிக்கினா.. டவுசரை உருவிடுமே..
சார்.. இங்க யாரும் இல்ல.. போயிட்டு நாளை மறுநாள் கழிச்சு வாங்க.. ஹி..ஹி
நான் கொடுத்த விருதை வாங்கியாச்சா?
@வானம்
//
ஜம்ஜம் மால் டாய்லட்டில் இருக்கும் விருதை உடனடியாக பெற்றுக்கொள்ளவும்.நன்றி.
//
//
நான் கொடுத்த விருதை வாங்கியாச்சா?
//
யாரை கேக்கிறீங்கனு தெரியலே..
நான் பதிவு எழுதுவதே... ஹி..ஹி அந்த டாய்லெட்லதான்.. ஹி..ஹி..
அப்புறம் அதை எங்க எடுத்துக்கிட்டு போக...
அங்கனவே இருக்கட்டும்...
ஹி..ஹி
டெம்ப்ளேட் கமெண்ட்டை பார்த்தாலே கன்னாபின்னாவென்று வாந்தியெடுக்கும் அண்ணன், பதிவுலகத்தின் பரமபிதா, டோமரின் போர்ப்படை தளபதி பட்டாபட்டிக்கு சிறப்பு விருது எங்கய்யா பன்னிக்குட்டி?
வானம் said... 62
டெம்ப்ளேட் கமெண்ட்டை பார்த்தாலே கன்னாபின்னாவென்று வாந்தியெடுக்கும் அண்ணன், பதிவுலகத்தின் பரமபிதா, டோமரின் போர்ப்படை தளபதி பட்டாபட்டிக்கு சிறப்பு விருது எங்கய்யா பன்னிக்குட்டி?
//
உம்.. நல்லபோட்டுக்கொடு..
ஆகா.. வருஷக்கடைசிய, நிம்மதியா தண்ணி அடிக்க விடமாட்டாங்க போல..
பட்டாபட்டி எஸ்கேப்..
எனக்கு பிரபல பதிவர் விருது எடுத்துக்கட்டுமா ..?
ஒருத்தரையும் காணோம் .!
தோழரே, வலைச்சரத்தில் செய்த ஒரே தவறைத்தவிர வேறெந்த விதத்திலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அளிக்கவில்லை என நினைக்கிறேன். தங்கள் இ-மெயில் முகவரி இல்லாததால் இங்கு குறிப்பிடுகிறேன். இவ்வருடம், என் மீது தங்களுக்குள்ள கசப்புணர்வுடன் நிறைவடைந்தால் வருத்தமே... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!(template...excuse)
எந்த அவார்டும் வேணாம்னு சொல்ற பதிவர்களுக்குனு ஒரு அவார்டு குடுத்துருக்கலாம்ல.. அப்ப தான் யாரும் எஸ்கேப் ஆக முடியாது.
போங்க பன்னி சார்.
எப்படி உங்களால் மட்டும்?..
ஒ! இதுல டான்ஸ் வேற ஆடச் சொல்லுவாங்க போல இருக்கு டோய்.
பன்னி அந்த ரெண்டாவது அவார்டுல இருக்கிறது லேடீஸ் பன்னி தானே ???
இந்திரா said...
எந்த அவார்டும் வேணாம்னு சொல்ற பதிவர்களுக்குனு ஒரு அவார்டு குடுத்துருக்கலாம்ல.. அப்ப தான் யாரும் எஸ்கேப் ஆக முடியாது.
போங்க பன்னி சார்.///
அடடா இத மிச்பன்னிட்டியே பன்னி
ஆமா இந்த அவார்ட்ஸ் எல்லாம் பிளாக்கர்ஸ் தானே ???? பட்டா நாம தப்பிச்சோம் ........... இது பிளாக் வச்சு பதிவு எழுதும் இலக்கிய திலகங்களுக்காம் ........
/////மங்குனி அமைச்சர் said...
பன்னி அந்த ரெண்டாவது அவார்டுல இருக்கிறது லேடீஸ் பன்னி தானே ???////
யோவ் மங்கு மொத்தமா ஆப்பு வெச்சிடுவே போல?
பெண் பதிவர்களை காவல் காக்கும் மாவீரர்களை மறந்துட்டியே பன்னி
////மங்குனி அமைச்சர் said...
இந்திரா said...
எந்த அவார்டும் வேணாம்னு சொல்ற பதிவர்களுக்குனு ஒரு அவார்டு குடுத்துருக்கலாம்ல.. அப்ப தான் யாரும் எஸ்கேப் ஆக முடியாது.
போங்க பன்னி சார்.///
அடடா இத மிச்பன்னிட்டியே பன்னி////
அதுக்குத்தான் அங்க டீகிளாஸ் கொடுத்துட்டாங்களே?
/////மங்குனி அமைச்சர் said...
பெண் பதிவர்களை காவல் காக்கும் மாவீரர்களை மறந்துட்டியே பன்னி//////
அந்த கடைசி ஆன விருது அவ்ங்களுக்குத்தான்..........
சிவகுமார் said... 66
தோழரே, வலைச்சரத்தில் செய்த ஒரே தவறைத்தவிர வேறெந்த விதத்திலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அளிக்கவில்லை என நினைக்கிறேன். தங்கள் இ-மெயில் முகவரி இல்லாததால் இங்கு குறிப்பிடுகிறேன். இவ்வருடம், என் மீது தங்களுக்குள்ள கசப்புணர்வுடன் நிறைவடைந்தால் வருத்தமே... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!(template...excuse)
//
யோவ்.. பன்னி..
என்ன பிரச்சனையா இது?..
என்னுடைய் ப்ளாக்லேயும் கமெண்ட் போட்டிருக்காரு?..
நீ ஏதாவது அருவா எடுத்தியா?..
/////பட்டாபட்டி.... said...
சிவகுமார் said... 66
தோழரே, வலைச்சரத்தில் செய்த ஒரே தவறைத்தவிர வேறெந்த விதத்திலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அளிக்கவில்லை என நினைக்கிறேன். தங்கள் இ-மெயில் முகவரி இல்லாததால் இங்கு குறிப்பிடுகிறேன். இவ்வருடம், என் மீது தங்களுக்குள்ள கசப்புணர்வுடன் நிறைவடைந்தால் வருத்தமே... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!(template...excuse)
//
யோவ்.. பன்னி..
என்ன பிரச்சனையா இது?..
என்னுடைய் ப்ளாக்லேயும் கமெண்ட் போட்டிருக்காரு?..
நீ ஏதாவது அருவா எடுத்தியா?../////
இது முடிஞ்சு போன மேட்டர், யாரும் அவரைத் தப்பா நெனைக்கலைன்னு சொன்னாலும், ஒத்துக்கவே மாட்டேகிறார்...!!!
/////சிவகுமார் said...
தோழரே, வலைச்சரத்தில் செய்த ஒரே தவறைத்தவிர வேறெந்த விதத்திலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அளிக்கவில்லை என நினைக்கிறேன். தங்கள் இ-மெயில் முகவரி இல்லாததால் இங்கு குறிப்பிடுகிறேன். இவ்வருடம், என் மீது தங்களுக்குள்ள கசப்புணர்வுடன் நிறைவடைந்தால் வருத்தமே... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!(template...excuse)//////
சிவகுமார், உங்கள் மீது யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை, கசப்புணர்ச்சியும் இல்லை. அதையெல்லாம் எப்பவோ மறந்தாச்சு.....விட்டுத்தள்ளுங்க பாஸ்!
உங்களூக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
டைட்டிலைப்பார்த்ததுமே ஏதோ வில்லங்கமா காமெடி பண்ணப்போறீங்கன்னு நினச்ச்சேன்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////சிவகுமார் said...
தோழரே, வலைச்சரத்தில் செய்த ஒரே தவறைத்தவிர வேறெந்த விதத்திலும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அளிக்கவில்லை என நினைக்கிறேன். தங்கள் இ-மெயில் முகவரி இல்லாததால் இங்கு குறிப்பிடுகிறேன். இவ்வருடம், என் மீது தங்களுக்குள்ள கசப்புணர்வுடன் நிறைவடைந்தால் வருத்தமே... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!(template...excuse)//////
சிவகுமார், உங்கள் மீது யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை, கசப்புணர்ச்சியும் இல்லை. அதையெல்லாம் எப்பவோ மறந்தாச்சு.....விட்டுத்தள்ளுங்க பாஸ்!
உங்களூக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!///
யோவ் பன்னி என்னதான்யா பிரச்சனை ??? பாவம் பார்டி ரொம்ப பீல் பண்ணுது
//// சி.பி.செந்தில்குமார் said...
டைட்டிலைப்பார்த்ததுமே ஏதோ வில்லங்கமா காமெடி பண்ணப்போறீங்கன்னு நினச்ச்சேன்////
பின்ன நாம என்ன தேசிய விருதா கொடுக்கப் போறோம்?
ம.தி.சுதா said...
காமேடி பதிவர் விருது மிகவும் அருமையாக உள்ளது... அதை நான் சீபி செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கிறேன்....
December 30, 2010 10:30 PM
ஏற்கனவே ராம்சாமி நக்கல் பண்ணிட்டாரு...இதுல இவர் வேற
சி.பி.செந்தில்குமார் said...
ம.தி.சுதா said...
காமேடி பதிவர் விருது மிகவும் அருமையாக உள்ளது... அதை நான் சீபி செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கிறேன்....
December 30, 2010 10:30 PM
ஏற்கனவே ராம்சாமி நக்கல் பண்ணிட்டாரு...இதுல இவர் வேற///
செந்தில் சார் உங்க தன்னடக்கம் எங்கள புல்லரிக்க வக்கிது ................ கோசாம இன்னும் ரெண்டு அவார்டு வாங்கிட்டு போங்க சார்
/////சி.பி.செந்தில்குமார் said...
ம.தி.சுதா said...
காமேடி பதிவர் விருது மிகவும் அருமையாக உள்ளது... அதை நான் சீபி செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கிறேன்....
December 30, 2010 10:30 PM
ஏற்கனவே ராம்சாமி நக்கல் பண்ணிட்டாரு...இதுல இவர் வேற/////
இல்லியே உங்களுக்கு விருது எதுவும் கொடுக்கலியே? நீங்களா ஒரு கேட்டகிரில செலக்ட் பண்ணிக்கிட்டீங்களா? அப்போ சரி, ஒகே....!
//////மங்குனி அமைச்சர் said...
சி.பி.செந்தில்குமார் said...
ம.தி.சுதா said...
காமேடி பதிவர் விருது மிகவும் அருமையாக உள்ளது... அதை நான் சீபி செந்தில்குமாருக்கு பரிந்துரைக்கிறேன்....
December 30, 2010 10:30 PM
ஏற்கனவே ராம்சாமி நக்கல் பண்ணிட்டாரு...இதுல இவர் வேற///
செந்தில் சார் உங்க தன்னடக்கம் எங்கள புல்லரிக்க வக்கிது ................ கோசாம இன்னும் ரெண்டு அவார்டு வாங்கிட்டு போங்க சார்///////
இன்னிக்கு கொடுத்திருக்க விருதுகள்ல எல்லா விருதுக்கும் குவாலிபை ஆன ஒரே ஆளு நம்ம சிபி தான்.....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
சி.பி.செந்தில்குமார் said...
செந்தில் சார் உங்க தன்னடக்கம் எங்கள புல்லரிக்க வக்கிது ................ கோசாம இன்னும் ரெண்டு அவார்டு வாங்கிட்டு போங்க சார்///////
இன்னிக்கு கொடுத்திருக்க விருதுகள்ல எல்லா விருதுக்கும் குவாலிபை ஆன ஒரே ஆளு நம்ம சிபி தான்.....!///
பன்னி அவர ரொம்ப புகழாத ........... பாவம் வெட்கப் படுராருபாரு............ செந்தில் சார் இவ்ளோ விருது வாங்கி இருக்கீங்க பார்டி எதுவும் கிடையாதா ??
//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
சி.பி.செந்தில்குமார் said...
செந்தில் சார் உங்க தன்னடக்கம் எங்கள புல்லரிக்க வக்கிது ................ கோசாம இன்னும் ரெண்டு அவார்டு வாங்கிட்டு போங்க சார்///////
இன்னிக்கு கொடுத்திருக்க விருதுகள்ல எல்லா விருதுக்கும் குவாலிபை ஆன ஒரே ஆளு நம்ம சிபி தான்.....!///
பன்னி அவர ரொம்ப புகழாத ........... பாவம் வெட்கப் படுராருபாரு............ செந்தில் சார் இவ்ளோ விருது வாங்கி இருக்கீங்க பார்டி எதுவும் கிடையாதா ??/////
ஆமா, ஒரு ஒன் பை டூ டீயும், பாதி டைகர் பிஸ்கட்டும் கொடுப்பாரு, ஈரோட்டுக்குப் போயி வாங்கித்தின்னுட்டு வா......!
அய்யா தங்களுக்கு எனது புது வருட வாழ்த்துகள்!!
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Wish You Happy New Year Pannikutti Sir
சரி சரி சண்டை போடாதீங்க பா. எனக்கு அவார்ட்ஸ் எல்லாம் வேண்டாம். எல்லோருக்கும் நான் விட்டு கொடுத்துடுறேன். சண்டை போடாம பிரிச்சி எடுத்துகோங்க. சண்டை போட்டீங்க நான் பொறுப்பல்ல.அப்புறம் அவார்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டு நடுவருக்கே திருப்பி கொடுத்திடுவேன். சொல்லி போட்டேன். இல்லேன்னா அப்புறம் நடிகர் வடிவேலுவை வர சொல்லிடுவேன்..நான் பொறுப்பல்ல
இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.
appaadi great escape .naan verum comment mattume eludhuveen so thapitheeen.
i really enjoy your posts ram saamy ji
once again i wish you a happy fun filled 2011
அவார்டா இங்கேயுமா..
எல்லா அவார்டும் உங்களுக்கும் பொருந்துமே...
ஆமா இந்த அவார்டெல்லாம் எதுக்கு குடுக்குறாங்க...
அவார்ட் குடுத்தா தான் பதிவரா.. இல்ல வாங்கினா தான் பதிவரா...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஒன்னுமே பன்னாதவங்களுக்கு எதாவது அவார்டு கொடுக்கலாமே!
புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.விருதுக்கும் நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
எனது பிறந்த நாள் வாழத்துக்கள் சார்
புதிய ஆண்டே பூமிக்கு வா…… & பதிவர் Birth Day
புது வருடத்தில் புது வயதிற்குள் நுழையும் நண்பர் பண்ணிக்குட்டியார் அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
அடடா... எத்தனை அவார்டுகள்.. எதை எடுத்துக்கறது எதை விடுரதுன்னே தெரியல..
ஆனா இந்த விருதுக்கு எல்ல்லாம் நாம தகுதியானவனான்னு தான் யோசிக்கறேன்..
ஹையையோ தமிழ்மணத்துல ரேங்க் கார்ட் வேற குடுகுரான்களா .., பத்த வச்சிடுச்சி தமிழ்மணம் ..,இனி சமுதயாத்தில் நடக்கும் எந்த ஒரு உண்மை விஷயத்தையும் ப்ளாக் ல கொஞ்சம் கிளுகிளுபோட பரபரப்போட தான் எழுதபோறாங்க..,
பரபரப்போட தலைப்ப வைச்சி என்னை மாதிரி வாசகர்களை ஏம்மாதபோரங்க உள்ளார ஒரு மேட்டர் கூட இருக்காது ..,கேட்டா உங்களை படிக்க வைக்கும் விளம்பர உத்தி ன்னு வேற சொல்ல போறாங்க ..ஹி ஹி ஹி னு கடைசில முடிக்க போறாங்க...,
மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 4-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
பன்னிக்குட்டி ராம்சாமி said... 88
//////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மங்குனி அமைச்சர் said...
சி.பி.செந்தில்குமார் said...
செந்தில் சார் உங்க தன்னடக்கம் எங்கள புல்லரிக்க வக்கிது ................ கோசாம இன்னும் ரெண்டு அவார்டு வாங்கிட்டு போங்க சார்///////
இன்னிக்கு கொடுத்திருக்க விருதுகள்ல எல்லா விருதுக்கும் குவாலிபை ஆன ஒரே ஆளு நம்ம சிபி தான்.....!///
பன்னி அவர ரொம்ப புகழாத ........... பாவம் வெட்கப் படுராருபாரு............ செந்தில் சார் இவ்ளோ விருது வாங்கி இருக்கீங்க பார்டி எதுவும் கிடையாதா ??/////
ஆமா, ஒரு ஒன் பை டூ டீயும், பாதி டைகர் பிஸ்கட்டும் கொடுப்பாரு, ஈரோட்டுக்குப் போயி வாங்கித்தின்னுட்டு வா......!
ஆ... வேதனை.. வெட்கம்.. அவமானம்.. ம் ம் அவ் அவ்..
தங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரபல பள பள பள பல பதிவர் பன்னிக்குட்டியார் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...
http://www.philosophyprabhakaran.blogspot.com/
:-)...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
நீங்க பிரபல பதிவர் தானே...?
இல்லன்னா உங்க பேர தலைப்புல வச்சிருப்பாங்களா...?
"புத்தக கண்காட்சிக்காக பலி கொடுக்கப்பட்ட பன்னிக்குட்டி"
@ http://valaimanai.blogspot.com/2011/01/blog-post.html
உங்களின் செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்
உங்களின் ராமர் பிள்ளையும் மூலிகை பெட்ரோலும்: நடந்தது என்ன? தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்
Post a Comment