Thursday, October 7, 2010

3 இடியட்ஸ்! ஷங்கர் குழப்பம்?ஒரு வழியா ஷங்கரு எந்திரன ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த படமான 3 இடியட்ஸுக்குத் தயாராயிட்டாரு! நம்ம டாகுடருதம்பி விஜய் தான் ஒரு இடியட்டுங்றது எல்லாருக்கும் தெரியும். இப்போ படத்துக்கு சில சிக்கல்கள். மொதல்ல தமிழ்ல ஒரு நல்ல பேரு வெக்கனும் (ஏன்னா டாகுடர் தம்பி படத்துல அது மட்டும்தான் நல்லா(?) இருக்கும்). அப்புறம் மத்த ரெண்டு இடியட்ஸ், அதுவும் டாகுடர் தம்பியோட நல்ல கெமிஸ்ட்ரி உள்ளவங்களா பாத்துப் போடனும். ஜீவா, சித்தார்த்துன்னு பேச்சு அடிபட்டாலும் இன்னும் முடிவாகல. பிரச்ச்னை என்னன்னா, நம்ம டாகுடரு தம்பி பேரக் கேட்டாலே எந்த ஹீரோவும் பக்கத்துல கூட வரமாட்டேங்கிராங்க. ஷங்கரு மத்த ரெண்டு ஹீரோ செலக்சனுக்கு படாத பாடு பட்டுக்கிட்டு இருக்காரு.


நம்மை வாரா வாரம் மகிழ்விப்பதும் இல்லாமல் ஆயிரமாயிரம் ஹிட்ஸ் வாங்கித் தந்து கொண்டிருக்கும் டாகுடரு தம்பி ப்டத்திற்கு இப்பிடி ஒரு நிலையா? நம்மல்லாம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமான்னு மனசாட்சி உறுத்துது. அதனால டைட்டில், மற்றும் ஹீரோ செலக்சன்ல நாமலும் இறங்கிட்டோம்.

தமிழ் டைட்டில்கள்:

1. 3 மடையன்கள்
2. 3 களவாணிகள்
3. 3 மாக்கான்கள்
4. 3 பொறம்போக்குகள்

இப்பிடியே நெறைய எழுதிக்கிட்டு போகலாம். நீங்களும் உங்களால முடிஞ்ச வரைக்கும் நிறைய டைட்டில்ஸ் கொடுத்து உதவுங்க. அது நன்றிக் கடனை தீர்ப்பது போலாகும் (ஏன்னா டாகுடரு தம்பி உங்களையும் ரொம்ப நல்லா சிரிக்க வெச்சி சந்தோசப்படுத்தியிருக்காரு, மறந்துடாதீங்க!)

மற்ற ரெண்டு ஹீரோக்கள் யார் யார்?:

1. தன்மானச்சிங்கம் டீஆர் அவர்கள்:அந்த வீடியோ பாத்ததிலேருந்து எல்லாருக்குமே நல்லாத் தெரியும் நம்ம டாகுடரு தம்பிக்கும் டீஆருக்கும் கெமிஸ்ட்ரி எப்பிடி சூப்பரா இருக்கும்னு, அதுவுமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறதுல நம்ம தன்மானச் சிங்கத்த மிஞ்ச ஒலகத்துலேயே யாரும் இல்ல. அதுனால நம்ம டீஆருதான் முதல் சாய்ஸா இருக்காரு!

2. கேப்டன் விஜயகாந் அவர்கள்கேப்டனோட டாகுடரு தம்பி காம்பினேசன் கெமிஸ்ட்ரிய யாருமே மறந்திருக்க மாட்டீங்க. கேப்டனோட பெசல் கிக்கும், வசனமும் படத்துக்கு ரொம்ப பக்கபலமா இருக்கும். மேலும் கேப்டன் அரசியல்ல இருக்குறதுனால நம்ம டாகுடரு தம்பியோட வருங்கால அரசியல் வாழ்க்கைக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்!

3. மக்கள் நாயகன் ராமராஜன்:மக்கள் நாயகனப் பத்தி ரொம்பச் சொல்ல வேண்டியதில்ல. இவரு இந்த லிஸ்ட்லேயே இல்லைன்னாலும், நம்ம சிரிப்பு போலீசோட ஸ்ட்ராங் ரெகமென்டேசன்னால இவரும் முக்கியமான சாய்ஸா இருக்காரு. மக்கள் நாயகனோட சிறப்பம்சமே யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டாரு அவரு பாட்டுக்கு மாடு உண்டு, பாட்டு உண்டுன்னு போயிடுவாரு (ஷங்கரு கூட ஏதாவது ரோபோ மாடு வெச்சி புதுசா ட்ரை பண்ணலாம்!).

4. வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் அவர்கள்நம்ம வீரத்தளபதியப் பத்தி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏன்னா அவ்வளவு புகழ் பேற்றவர். திரைக்கு வந்து குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியாக விளங்கும் அளவுக்குப் பேரும் புகழும் (?) அடைந்தவர். சூப்பர் ஸ்டாருடைய ஒவ்வொரு வியர்வைத்துளியையும் தமிழ் மக்கள் தங்கமாக்கினார்கள். ஆனால் நம் வீரத்தளபதியோ உங்களுடைய ஒவ்வொரு வாழ்க கோஷத்தையும் தங்கமாக்குவார். படத்தோட பட்ஜெட்டப் பத்தி ஷங்கரு மட்டுமில்ல, கலாநிதி மாறனே கவலைப் படவேண்டியதில்லேன்னா பாத்துக்குங்களேன்!

5. இயக்குனர் பேரரசுஇயக்குனர் பேரரசு, பஞ்ச் டயலாக் பேசுவதிலும், பறந்து பறந்து பைட் பண்ணுவதிலும் பெரு புரட்சியை(?) உண்டு பண்ணியவர். டாகுடரு தம்பிக்கு மிக நெருக்கமானவர். படத்திற்கு மிகவும் பக்க பலமா இருப்பார் என்று நம்பலாம். படம் பிச்சிக்கிட்டு ஓடுவதற்கு(?) இவர் கேரன்டி. அதனால் இவரும் ஒரு அதிமுக்கியமான சாய்ஸ்.


அப்பாடா ஒரு வழியா 5 பேரு கெடச்சிட்டாங்க. இதுல இருந்து ரெண்டு பேர செலக்ட் பண்ணனும். எல்லாருமே ஈக்குவலா வேற இருக்காங்க. ரொம்பக் கொழப்பமா இருக்கு. சரி, மகா ஜனங்களே ரெண்டு பேர செலக்ட் பண்ணும் பொறுப்பை (!) உங்களிடமே ஒப்படைக்கிறேன். நம்ம டாகுடரு தம்பியோட பேருக்கும், புகழுக்கும்(?) எந்த வித களங்கமும் வந்துடாம பாத்து செலக்ட் பண்ணுங்க சரியா? (புது சாய்ஸா பாத்து செலக்ட் பண்ணாலும் சரி!)

நோ....! நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ், ஷங்கரு பாவம்!

311 comments:

1 – 200 of 311   Newer›   Newest»
Anonymous said...

நான் தான் பர்ஸ்ட்

Anonymous said...

இருங்க படிச்சிட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க வாங்க!

கே.ஆர்.பி.செந்தில் said...

3 மொக்கையன்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
3 மொக்கையன்கள்//

வாவ்! சூப்பர் பாஸ்!

Anonymous said...

டி.ஆரும் பேரரசுவும் பன்ச் டைலாக் பேசியே கொல்லுவாங்க.
ரித்திசும் கேப்டனும் மேதாவித்தனம் பண்ணி சாவடிப்பாங்க.
டவுசர் அண்ணே மேதையாயிட்டாரு.

பேசாம டாக்டர் விஜயையே ட்ரிபிள் ஆக்சன் பண்ண வைக்கலாமே..

முத்து said...

3 அல்லகைகள்

முத்து said...

3 உதவாக்கரைகள்

முத்து said...

3 நாதாரிகள்

முத்து said...

3 வெண்ணை வெட்டிகள்

முத்து said...

3 பன்னி குட்டிகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மூன்று பன்னிக்குட்டிகள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//முத்து said...


3 பன்னி குட்டிகள்//

என் இனமடா நீ!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TR படத்தை மட்டும் மங்கலாக்கிய பன்னிக்குட்டியை எதிர்த்து "குய்யோ முறையோன்னு" கத்தும் போராட்டத்தை ஆரமிக்கிறோம்..

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//முத்து said...


3 பன்னி குட்டிகள்//

என் இனமடா நீ!!!/////
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TR படத்தை மட்டும் மங்கலாக்கிய பன்னிக்குட்டியை எதிர்த்து "குய்யோ முறையோன்னு" கத்தும் போராட்டத்தை ஆரமிக்கிறோம்../////////


அதுவும் அவர் முன்னிலையில் நடக்கும் என்பதை தெரிவிக்கிறோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராம்கி
சாமாகா தலைவர் சரத்குமார்
ஷாம் ஆண்டர்சன்
அப்புறம் நம்ம டெரர்

முத்து said...

vijay said...

muthalil un pontatiya kondu nadikka vaida nalla oodum. illana un thangachi yaravathu iruntha antha polapuku vidu nalla kaasu kidaikum .//////////

அட்ரஸ் ப்ளீஸ், அட்ரஸ் இல்லாத நாதாரிகளுக்கு பா. ரா. பதில் சொல்லமாட்டார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//vijay said... //

அய்யய்யோ தலைவலி சீ தளபதி வந்துட்டாரு எனக்கு பயமாகீது. பன்னி சார் காப்பாத்துங்க..

முத்து said...

ஷாம் ஆண்டர்சன் என்னுடைய பெஸ்ட் சாய்ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தோ வந்துட்டேன் வந்துட்டேன், நெட்ல சின்னப் பிரச்சனை அதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//முத்து said...


3 பன்னி குட்டிகள்//

என் இனமடா நீ!!!/////
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது


கூட்டுக் களவானிங்கடா ரெண்டு பேரும்!

சரவணக்குமார் said...

தமிழ் நாட்டின் வருங்கால முதல்வர் விஜய்யை கிண்டல் செய்ததால் இந்த பதிவிலிருந்து வெளி நடப்பு செய்து

வாந்தி வரும் வரை குவார்ட்டர் உடன் குஸ்கா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சரவணக்குமார் said...
தமிழ் நாட்டின் வருங்கால முதல்வர் விஜய்யை கிண்டல் செய்ததால் இந்த பதிவிலிருந்து வெளி நடப்பு செய்து

வாந்தி வரும் வரை குவார்ட்டர் உடன் குஸ்கா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்///

யோவ் குவார்ட்டருக்கு குஸ்காவ விட கோழிபிரியாணி நல்ல காம்பினேசனா இருக்காது?

இம்சைஅரசன் பாபு.. said...

//வாந்தி வரும் வரை குவார்ட்டர் உடன் குஸ்கா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்//

ஹாய் என்னையும் சேர்த்துக்கப்பா ஆட்டத்துல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்திரா said...
டி.ஆரும் பேரரசுவும் பன்ச் டைலாக் பேசியே கொல்லுவாங்க.
ரித்திசும் கேப்டனும் மேதாவித்தனம் பண்ணி சாவடிப்பாங்க.
டவுசர் அண்ணே மேதையாயிட்டாரு.

பேசாம டாக்டர் விஜயையே ட்ரிபிள் ஆக்சன் பண்ண வைக்கலாமே..////

ஒண்ணூக்கே புரொடியூசரு தலையில துண்டப் போட்டுக்கிட்டு போயிட்டாரு, இதுல மூனுன்னா? அந்த ஆண்டவனே வந்தாலும் ஷங்கர காப்பாத்த முடியாது!

ப.செல்வக்குமார் said...

ரத்த வாடை வருது ..!!
படிச்சிட்டு வரேன் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
//வாந்தி வரும் வரை குவார்ட்டர் உடன் குஸ்கா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்//

ஹாய் என்னையும் சேர்த்துக்கப்பா ஆட்டத்துல///

பார்ரா!

karthikkumar said...

மக்கள் நாயகனோட சிறப்பம்சமே யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டாரு அவரு பாட்டுக்கு மாடு உண்டு, பாட்டு உண்டுன்னு போயிடுவாரு/// எங்க ராமராஜன் சார் இப்பதான் மீண்டு வந்து மேதை அப்டிங்கற காவியத்தில் நடிச்சிட்டு இருக்கார் அவரை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க நம்ம பேரரசு மற்றும் JKR சும்மாதானே இருக்காங்க அவங்களை போடலாமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
மக்கள் நாயகனோட சிறப்பம்சமே யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டாரு அவரு பாட்டுக்கு மாடு உண்டு, பாட்டு உண்டுன்னு போயிடுவாரு/// எங்க ராமராஜன் சார் இப்பதான் மீண்டு வந்து மேதை அப்டிங்கற காவியத்தில் நடிச்சிட்டு இருக்கார் அவரை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க நம்ம பேரரசு மற்றும் JKR சும்மாதானே இருக்காங்க அவங்களை போடலாமே///

அப்பிடிங்கிறீங்க? அதுவும் சரிதான்!

முத்து said...

ஷாம் ஆண்டர்சன் தான் இளைய தலைவலிக்கு பெஸ்ட் காம்பினேசன்

ப.செல்வக்குமார் said...

//அப்புறம் மத்த ரெண்டு இடியட்ஸ், அதுவும் டாகுடர் தம்பியோட நல்ல கெமிஸ்ட்ரி உள்ளவங்களா பாத்துப் போடனும்.//

அது என்னங்க எங்க பார்த்தாலும் கெமிஸ்ட்ரி , கெமிஸ்ட்ரி அப்படின்னு சொல்லுறீங்க .. கெமிஸ்ட்ரினா என்ன ..?

முத்து said...

////இந்திரா said...
டி.ஆரும் பேரரசுவும் பன்ச் டைலாக் பேசியே கொல்லுவாங்க.
ரித்திசும் கேப்டனும் மேதாவித்தனம் பண்ணி சாவடிப்பாங்க.
டவுசர் அண்ணே மேதையாயிட்டாரு.

பேசாம டாக்டர் விஜயையே ட்ரிபிள் ஆக்சன் பண்ண வைக்கலாமே..////////ஒண்ணே தாங்க முடியல இதுல மூணா தமிழ்நாடு தாங்காது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// முத்து said...
ஷாம் ஆண்டர்சன் தான் இளைய தலைவலிக்கு பெஸ்ட் காம்பினேசன்///

யாருய்யா அது ஆன்டர்சன்? புதுசா இருக்கே? (இன்னும் பயிற்சி வேண்டுமோ?)

முத்து said...

ப.செல்வக்குமார் said...

//அப்புறம் மத்த ரெண்டு இடியட்ஸ், அதுவும் டாகுடர் தம்பியோட நல்ல கெமிஸ்ட்ரி உள்ளவங்களா பாத்துப் போடனும்.//

அது என்னங்க எங்க பார்த்தாலும் கெமிஸ்ட்ரி , கெமிஸ்ட்ரி அப்படின்னு சொல்லுறீங்க .. கெமிஸ்ட்ரினா என்ன ..?///////

அத தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு இன்னும் வயசு பத்தல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//அப்புறம் மத்த ரெண்டு இடியட்ஸ், அதுவும் டாகுடர் தம்பியோட நல்ல கெமிஸ்ட்ரி உள்ளவங்களா பாத்துப் போடனும்.//

அது என்னங்க எங்க பார்த்தாலும் கெமிஸ்ட்ரி , கெமிஸ்ட்ரி அப்படின்னு சொல்லுறீங்க .. கெமிஸ்ட்ரினா என்ன ..?///

கெமிஸ்ட்ரி பத்தி தெரிஞ்சுக்கனும்னா கலாக்கா கிட்ட ட்ரெய்னிங் போகனும்! 2020 வரைக்கும் ட்ரெய்னிங்க மொத்த குத்தகைக்கு முத்து எடுதிருக்காப்ல, அதுனால எதுக்கும் அவருகிட்ட ஒரு அப்ளிகேசன் போட்டு வைங்க!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// முத்து said...
ஷாம் ஆண்டர்சன் தான் இளைய தலைவலிக்கு பெஸ்ட் காம்பினேசன்///

யாருய்யா அது ஆன்டர்சன்? புதுசா இருக்கே? (இன்னும் பயிற்சி வேண்டுமோ?)////////


ஆன்டர்சன் யார் என்று கேட்ட நம்ம பா.ரா.வை பூ குழி இறங்க கட்டளை இடபடுகிறது

சரவணக்குமார் said...

பன்னிகுட்டி சார் உங்க காத குடுங்க ஒரு ரகசியம் சொல்லுறேன்.

எங்க் தலைவர் விஜய் 2011-ல் எப்படியும் தமிழ் நாட்டின் முதல்வர் ஆகிவிடுவார்????!!!!!!

அப்ப நான் பொது பணி துறை அமைச்சர் ஆகிவிடுவேன்
அப்ப தமிழ் நாட்டின் எல்லா ஊர்லேயும் நாய் பிடிக்கிற contract உங்க்ளுக்கே கொடுக்கிறேன்

அதனால எங்க தலைவர புகழ்ந்து 3 பதிவு போடுங்கோ....

என்ன டீல் ஓகே வா

வெறும்பய said...

Online ..Online ..Online .. வெறும்பய online ...

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//அப்புறம் மத்த ரெண்டு இடியட்ஸ், அதுவும் டாகுடர் தம்பியோட நல்ல கெமிஸ்ட்ரி உள்ளவங்களா பாத்துப் போடனும்.//

அது என்னங்க எங்க பார்த்தாலும் கெமிஸ்ட்ரி , கெமிஸ்ட்ரி அப்படின்னு சொல்லுறீங்க .. கெமிஸ்ட்ரினா என்ன ..?///

கெமிஸ்ட்ரி பத்தி தெரிஞ்சுக்கனும்னா கலாக்கா கிட்ட ட்ரெய்னிங் போகனும்! 2020 வரைக்கும் ட்ரெய்னிங்க மொத்த குத்தகைக்கு முத்து எடுதிருக்காப்ல, அதுனால எதுக்கும் அவருகிட்ட ஒரு அப்ளிகேசன் போட்டு வைங்க!//////

அப்ளிகேசன் ரீஜெக்டெட்

முத்து said...

சரவணக்குமார் said...

பன்னிகுட்டி சார் உங்க காத குடுங்க ஒரு ரகசியம் சொல்லுறேன்.

எங்க் தலைவர் விஜய் 2011-ல் எப்படியும் தமிழ் நாட்டின் முதல்வர் ஆகிவிடுவார்????!!!!!!

அப்ப நான் பொது பணி துறை அமைச்சர் ஆகிவிடுவேன்
அப்ப தமிழ் நாட்டின் எல்லா ஊர்லேயும் நாய் பிடிக்கிற contract உங்க்ளுக்கே கொடுக்கிறேன்

அதனால எங்க தலைவர புகழ்ந்து 3 பதிவு போடுங்கோ....

என்ன டீல் ஓகே வா/////


பன்னி புடிக்கிற கான்ட்ராக்ட் வாங்கி தந்தாள் யோசிப்பார்

ப.செல்வக்குமார் said...

//கெமிஸ்ட்ரி பத்தி தெரிஞ்சுக்கனும்னா கலாக்கா கிட்ட ட்ரெய்னிங் போகனும்! //

இந்த மாண்ட மயிலாட அப்படின்னு ஆடிட்டு இருக்காங்களே , அவுங்களா ..?
அதுல கூட கிளி கிளி னு கிளிசிட்டீங்க அப்படின்னு சொல்லுவாங்களே ..?
அவுங்கதானே ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// முத்து said...
ஷாம் ஆண்டர்சன் தான் இளைய தலைவலிக்கு பெஸ்ட் காம்பினேசன்///

யாருய்யா அது ஆன்டர்சன்? புதுசா இருக்கே? (இன்னும் பயிற்சி வேண்டுமோ?)////////


ஆன்டர்சன் யார் என்று கேட்ட நம்ம பா.ரா.வை பூ குழி இறங்க கட்டளை இடபடுகிறது///

அடப்பாவி! தெரியாதுன்னு சொன்னது ஒரு குத்தமடா?

முத்து said...

எங்கப்பா நம்ம இளைய தலைவலி பேரில் ஒரு ஆடு வந்துச்சே எங்க காணோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முத்து said...
சரவணக்குமார் said...

பன்னிகுட்டி சார் உங்க காத குடுங்க ஒரு ரகசியம் சொல்லுறேன்.

எங்க் தலைவர் விஜய் 2011-ல் எப்படியும் தமிழ் நாட்டின் முதல்வர் ஆகிவிடுவார்????!!!!!!

அப்ப நான் பொது பணி துறை அமைச்சர் ஆகிவிடுவேன்
அப்ப தமிழ் நாட்டின் எல்லா ஊர்லேயும் நாய் பிடிக்கிற contract உங்க்ளுக்கே கொடுக்கிறேன்

அதனால எங்க தலைவர புகழ்ந்து 3 பதிவு போடுங்கோ....

என்ன டீல் ஓகே வா/////


பன்னி புடிக்கிற கான்ட்ராக்ட் வாங்கி தந்தாள் யோசிப்பார்/////

அதுவும் கான்ட்ராக்ட் இப்பவே தந்தாத்தான் உண்டு!

வெறும்பய said...

Blogger முத்து said...

எங்கப்பா நம்ம இளைய தலைவலி பேரில் ஒரு ஆடு வந்துச்சே எங்க காணோம்

//யாரு யாரு.. யாரு,,,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
எங்கப்பா நம்ம இளைய தலைவலி பேரில் ஒரு ஆடு வந்துச்சே எங்க காணோம்///

அதெல்லாம் சும்மா கொசு மாதிரி! ஊதி விட்ட உடனே ஓடிடிச்சி

முத்து said...

http://www.youtube.com/watch?v=ongrZbsN8A0 இங்க போயி எங்க தல ஆக்டிங் பாரு அப்புறம் தெரியும்

ப.செல்வக்குமார் said...

//சூப்பர் ஸ்டாருடைய ஒவ்வொரு வியர்வைத்துளியையும் தமிழ் மக்கள் தங்கமாக்கினார்கள். ஆனால் நம் வீரத்தளபதியோ உங்களுடைய ஒவ்வொரு வாழ்க கோஷத்தையும் தங்கமாக்குவார்//

ஓ ,நீங்க வீரத்தளபதி ரசிகரா .?

முத்து said...

49

முத்து said...

எப்படி போட்டேன் பாரு 50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
Blogger முத்து said...

எங்கப்பா நம்ம இளைய தலைவலி பேரில் ஒரு ஆடு வந்துச்சே எங்க காணோம்

//யாரு யாரு.. யாரு,,,////

விடுங்க... யாரோ ஒரு அல்லக்கை பாஸ்!

முத்து said...

வெறும்பய said...

Blogger முத்து said...

எங்கப்பா நம்ம இளைய தலைவலி பேரில் ஒரு ஆடு வந்துச்சே எங்க காணோம்

//யாரு யாரு.. யாரு,,,/////

கொஞ்சம் மேல போயி கமெண்ட்ஸ் பாருங்க பாஸ்

ப.செல்வக்குமார் said...

//படம் பிச்சிக்கிட்டு ஓடுவதற்கு(?) இவர் கேரன்டி. அதனால் இவரும் ஒரு அதிமுக்கியமான சாய்ஸ். //

ஆமா , கூடவே ஒரு குத்துபாட்டு வைப்பாரு , படத்துக்கு பாட்டு யாரும் எழுத வேண்டாம் .. அவரே எழுதிப்பரு ,, திருவண்ணாமலை படத்துல கூட ஒரு பாட்டு வருமே ' அடியே கள்ள சிரிக்கி ' அப்புறம் ' வடுமாங்க ஊருது ' அப்படின்னு கருத்துள்ள பாடல்கள் பல எழுதி கொடுப்பாரு ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
http://www.youtube.com/watch?v=ongrZbsN8A0 இங்க போயி எங்க தல ஆக்டிங் பாரு அப்புறம் தெரியும்///

அதுதான் சாம் அன்டர்சனா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ப.செல்வக்குமார் said...
//சூப்பர் ஸ்டாருடைய ஒவ்வொரு வியர்வைத்துளியையும் தமிழ் மக்கள் தங்கமாக்கினார்கள். ஆனால் நம் வீரத்தளபதியோ உங்களுடைய ஒவ்வொரு வாழ்க கோஷத்தையும் தங்கமாக்குவார்//

ஓ ,நீங்க வீரத்தளபதி ரசிகரா .?///


யோவ் வீரத்தளபதிகிட்ட போயி வாழ்கன்னு மட்டும் சொல்லிப்பாரு, அப்புறம் தெரியும்!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///முத்து said...
http://www.youtube.com/watch?v=ongrZbsN8A0 இங்க போயி எங்க தல ஆக்டிங் பாரு அப்புறம் தெரியும்///

அதுதான் சாம் அன்டர்சனா?/// என்ன அதுவா அவர என்ன எதோ ஒரு ஜந்துன்னு நெனசுட்டீங்களா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப.செல்வக்குமார் said...
//படம் பிச்சிக்கிட்டு ஓடுவதற்கு(?) இவர் கேரன்டி. அதனால் இவரும் ஒரு அதிமுக்கியமான சாய்ஸ். //

ஆமா , கூடவே ஒரு குத்துபாட்டு வைப்பாரு , படத்துக்கு பாட்டு யாரும் எழுத வேண்டாம் .. அவரே எழுதிப்பரு ,, திருவண்ணாமலை படத்துல கூட ஒரு பாட்டு வருமே ' அடியே கள்ள சிரிக்கி ' அப்புறம் ' வடுமாங்க ஊருது ' அப்படின்னு கருத்துள்ள பாடல்கள் பல எழுதி கொடுப்பாரு ..////

அப்போ கொடுக்குற காசுக்கு சரியா இருக்கும்னு சொல்லுங்க!

karthikkumar said...

சாம் ஆண்டர்சன் is a ஒன் மேன் ஆர்மி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///முத்து said...
http://www.youtube.com/watch?v=ongrZbsN8A0 இங்க போயி எங்க தல ஆக்டிங் பாரு அப்புறம் தெரியும்///

அதுதான் சாம் அன்டர்சனா?/// என்ன அதுவா அவர என்ன எதோ ஒரு ஜந்துன்னு நெனசுட்டீங்களா///

ண்ணா ஆன்டர்சனோட மகிமையப் பத்தி ஏதோ தெரியாம உளரிட்டேனுங்ணா, விட்ருங்ணா!

முத்து said...

உளவு துறை அறிக்கை:

பா.ரா. என்னும் பிரபல பதிவர் இளைய தலைவலியை பற்றி நிறைய எழுதி நிறைய ஹிட்ஸ் வாங்கியும் கூட நம்ம இளைய தலைவலிக்கு ஒரு நாய் புறை கூட வாங்கி தராததால் டாகிட்டர் வருத்தம்.

ப.செல்வக்குமார் said...

// karthikkumar said...
சாம் ஆண்டர்சன் is a ஒன் மேன் ஆர்மி

//

ஐயோ , இம்பூட்டு ரசிகர் இருக்காங்களா ..?

முத்து said...

இப்போ சொல்லு ஆண்டர்சன் தானே கரெக்ட் சாய்ஸ்

ப.செல்வக்குமார் said...

//ஹிட்ஸ் வாங்கியும் கூட நம்ம இளைய தலைவலிக்கு ஒரு நாய் புறை கூட வாங்கி தராததால் டாகிட்டர் வருத்தம்.
//

அவரு பத்தி எழுதினா ஹிட் ஆகுது ,
ஆனா அவரு நடிச்ச ஹிட் ஆகலையே ..?

முத்து said...

ப.செல்வக்குமார் said...

// karthikkumar said...
சாம் ஆண்டர்சன் is a ஒன் மேன் ஆர்மி

//

ஐயோ , இம்பூட்டு ரசிகர் இருக்காங்களா ..?////


ஆனா இது அவருக்கே தெரியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
உளவு துறை அறிக்கை:

பா.ரா. என்னும் பிரபல பதிவர் இளைய தலைவலியை பற்றி நிறைய எழுதி நிறைய ஹிட்ஸ் வாங்கியும் கூட நம்ம இளைய தலைவலிக்கு ஒரு நாய் புறை கூட வாங்கி தராததால் டாகிட்டர் வருத்தம்.////

அதுதான் அவங்க அப்பாரு வாங்கி கொடுக்குறாரேன்னு விட்டுட்டேனுங்ணா!

முத்து said...

ப.செல்வக்குமார் said...

//ஹிட்ஸ் வாங்கியும் கூட நம்ம இளைய தலைவலிக்கு ஒரு நாய் புறை கூட வாங்கி தராததால் டாகிட்டர் வருத்தம்.
//

அவரு பத்தி எழுதினா ஹிட் ஆகுது ,
ஆனா அவரு நடிச்ச ஹிட் ஆகலையே ..?///////


முக ராசி பாஸ்!!!!!!!

ப.செல்வக்குமார் said...

//முக ராசி பாஸ்!!!!!!!//
அப்படின்னா டாக்குட்டருக்கு முக ராசி இல்லை அப்படின்னு சொல்லுறீங்களா ..?

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...
// karthikkumar said...
சாம் ஆண்டர்சன் is a ஒன் மேன் ஆர்மி

//

ஐயோ , இம்பூட்டு ரசிகர் இருக்காங்களா ..?/// ஏன் இப்படி ஷாக் ஆகுறீங்க சாம் அன்டேர்சன் நடிச்ச படத்த நம்ம ஜீ தமிழ் CHANNELA ஒரு தடவ பாருங்க நீங்களும் ரசிகர் ஆவீங்க

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
உளவு துறை அறிக்கை:

பா.ரா. என்னும் பிரபல பதிவர் இளைய தலைவலியை பற்றி நிறைய எழுதி நிறைய ஹிட்ஸ் வாங்கியும் கூட நம்ம இளைய தலைவலிக்கு ஒரு நாய் புறை கூட வாங்கி தராததால் டாகிட்டர் வருத்தம்.////

அதுதான் அவங்க அப்பாரு வாங்கி கொடுக்குறாரேன்னு விட்டுட்டேனுங்ணா!///////////////

புறை வாங்கி குடுக்க சொன்னால் அந்த ஆளு ஊரை கெடுக்க இல்ல வழி சொல்லி தருவான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
ப.செல்வக்குமார் said...
// karthikkumar said...
சாம் ஆண்டர்சன் is a ஒன் மேன் ஆர்மி

//

ஐயோ , இம்பூட்டு ரசிகர் இருக்காங்களா ..?/// ஏன் இப்படி ஷாக் ஆகுறீங்க சாம் அன்டேர்சன் நடிச்ச படத்த நம்ம ஜீ தமிழ் CHANNELA ஒரு தடவ பாருங்க நீங்களும் ரசிகர் ஆவீங்க////


என்னது ஆன்டர்சனுக்கு இம்புட்டு மகிமையா? முன்னாடியே தெரியாமப் போச்சுய்யா! லிஸ்ட்ல வேற சேக்காம விட்டுப்புட்டேனே? இப்போ என்ன பரிகாரம் பண்ணலாம்?

முத்து said...

ப.செல்வக்குமார் said...

//முக ராசி பாஸ்!!!!!!!//
அப்படின்னா டாக்குட்டருக்கு முக ராசி இல்லை அப்படின்னு சொல்லுறீங்களா ..?////

பாஸ் போயி ஒரு முறை புறா சாரி சுறா பாருங்க அப்புறம் இந்த கேள்வி கேட்க மாட்டீங்க

முத்து said...

என்னது ஆன்டர்சனுக்கு இம்புட்டு மகிமையா? முன்னாடியே தெரியாமப் போச்சுய்யா! லிஸ்ட்ல வேற சேக்காம விட்டுப்புட்டேனே? இப்போ என்ன பரிகாரம் பண்ணலாம்?/////////////


உடனே லிஸ்ட்லே சேர்த்து பரிகாரம் தேடி கொள்

karthikkumar said...

டாக்டர பத்தி பேச ஆரம்பிச்சு நம்ம சாம் ஆண்டர்சன் பக்கம் வந்துட்டோம் பாத்தீங்களா இதுதான் அவரோட மகிமை

ப.செல்வக்குமார் said...

//பாஸ் போயி ஒரு முறை புறா சாரி சுறா பாருங்க அப்புறம் இந்த கேள்வி கேட்க மாட்டீங்க
//

அந்த படத்துல வர்ற ஒரு டான்ஸ் மூவேமென்ட் பத்தி இங்க சொல்லிருக்கேன் , நேரம் இருந்த பாருங்க ..
http://koomaali.blogspot.com/2010/09/blog-post_09.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
டாக்டர பத்தி பேச ஆரம்பிச்சு நம்ம சாம் ஆண்டர்சன் பக்கம் வந்துட்டோம் பாத்தீங்களா இதுதான் அவரோட மகிமை////


சரி சரி அந்தப் பன்னாட நடிச்ச படம் பேரு சொல்லுய்யா?

முத்து said...

karthikkumar said...

டாக்டர பத்தி பேச ஆரம்பிச்சு நம்ம சாம் ஆண்டர்சன் பக்கம் வந்துட்டோம் பாத்தீங்களா இதுதான் அவரோட மகிமை///////

தெய்வ குற்றம் ஆகி போச்சே!! வருங்கால துணை பிரதமர் டாகுட்டர் விஜய் வாழ்க

முத்து said...

சரி சரி அந்தப் பன்னாட நடிச்ச படம் பேரு சொல்லுய்யா?/////

உனக்கு கட்டம் சரி இல்ல ஜாக்கிரதை

முத்து said...

அந்த படத்துல வர்ற ஒரு டான்ஸ் மூவேமென்ட் பத்தி இங்க சொல்லிருக்கேன் , நேரம் இருந்த பாருங்க ..
http://koomaali.blogspot.com/2010/09/blog-post_09.ஹ்த்ம்ல்/////


பார்த்துட்டு சொல்லுறேன்

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthikkumar said...
டாக்டர பத்தி பேச ஆரம்பிச்சு நம்ம சாம் ஆண்டர்சன் பக்கம் வந்துட்டோம் பாத்தீங்களா இதுதான் அவரோட மகிமை////


சரி சரி அந்தப் பன்னாட நடிச்ச படம் பேரு சொல்லுய்யா?/// அது வந்து அய்யய்யோ மறந்து போச்சே ஆங் எவனுக்கு எவளோ

ப.செல்வக்குமார் said...

///தெய்வ குற்றம் ஆகி போச்சே!! வருங்கால துணை பிரதமர் டாகுட்டர் விஜய் வாழ்க
//

அப்படி வாங்க வழிக்கு ..!!

முத்து said...

http://www.youtube.com/watch?v=w0iXYpHXWIA போயி இத பாரு அப்புறம் கேள்வியே கேட்க மாட்ட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthikkumar said...
டாக்டர பத்தி பேச ஆரம்பிச்சு நம்ம சாம் ஆண்டர்சன் பக்கம் வந்துட்டோம் பாத்தீங்களா இதுதான் அவரோட மகிமை////


சரி சரி அந்தப் பன்னாட நடிச்ச படம் பேரு சொல்லுய்யா?/// அது வந்து அய்யய்யோ மறந்து போச்சே ஆங் எவனுக்கு எவளோ///


இது ஏதோ டன்டனக்கா படம் மாதிரியில்ல தெரியுது?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,30 பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க ,ஆனா இண்ட்லியில் 8 ஓட்டுதான் விழுந்திருக்கு,என்ன மெயிண்ட்டன் பண்ண்றீங்க,ஓட்டு போடாதவங்க யாருன்னு பாத்து அவங்க வீட்டுக்கு குருவு டி வி டி அனுப்புங்க

முத்து said...

அப்படி வாங்க வழிக்கு ..!!//////////


நான் எங்க வந்தேன் வழிக்கு மிரட்டி இல்ல கூப்பிடுறாங்க! அப்படி சொல்லலேனா புறாவை நூறு முறை பார்க்க வேண்டி வருமே

சி.பி.செந்தில்குமார் said...

விஜ்ய் கெட்டப் எங்கே புடிசீங்க,கிராஃபிக்ஸா>?

karthikkumar said...

முத்து said...
http://www.youtube.com/watch?v=w0iXYpHXWIA போயி இத பாரு அப்புறம் கேள்வியே கேட்க மாட்ட/// பாத்தீங்களா அவரோட டான்ஸ் MOVEMENTS எப்படி.... யாராலையும் இப்படி பண்ண முடியாது ITS A MEDICAL MIRACLE

சி.பி.செந்தில்குமார் said...

3 மொள்ள மாரிகள்

முத்து said...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,30 பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க ,ஆனா இண்ட்லியில் 8 ஓட்டுதான் விழுந்திருக்கு,என்ன மெயிண்ட்டன் பண்ண்றீங்க,ஓட்டு போடாதவங்க யாருன்னு பாத்து அவங்க வீட்டுக்கு குருவு டி வி டி அனுப்புங்க//////////////

போட்டு குடுதுட்டியே பரட்ட

பனங்காட்டு நரி said...

தக்காளி இன்னா டான்ஸ் மூவ்மென்ட் முத்து ..,அந்த லின்க்ல ..சான்ஸ்லெஸ்...,பன்னி நீ ஏன் அந்த சாம் ஆண்டேர்சனை RECOMMEND பண்ணகூடாது ...,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
விஜ்ய் கெட்டப் எங்கே புடிசீங்க,கிராஃபிக்ஸா>?///

சுத்தமான அக் மார்க் ஒரிஜினல்யா! (ஆமா கிராபிக்ஸ் பண்றதுக்கு அங்க என்ன இருக்கு?)

முத்து said...

http://www.youtube.com/watch?v=w0iXYpHXWIA போயி இத பாரு அப்புறம் கேள்வியே கேட்க மாட்ட/// பாத்தீங்களா அவரோட டான்ஸ் MOVEMENTS எப்படி.... யாராலையும் இப்படி பண்ண முடியாது ITS A MEDICAL MIRACLE /////////////

இல்ல இல்ல நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு அது மெண்டல் டார்சேர்

முத்து said...

பனங்காட்டு நரி said...

தக்காளி இன்னா டான்ஸ் மூவ்மென்ட் முத்து ..,அந்த லின்க்ல ..சான்ஸ்லெஸ்...,பன்னி நீ ஏன் அந்த சாம் ஆண்டேர்சனை RECOMMEND பண்ணகூடாது //////

உன்ன தான்யா இவ்வளவு நேரம் எதிர்பார்த்து காத்துட்டு இருந்தேன் !வந்து நல்ல பேரா ஒன்னு நம்ம இளைய தலைவலிக்கு சொல்லு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
தக்காளி இன்னா டான்ஸ் மூவ்மென்ட் முத்து ..,அந்த லின்க்ல ..சான்ஸ்லெஸ்...,பன்னி நீ ஏன் அந்த சாம் ஆண்டேர்சனை RECOMMEND பண்ணகூடாது ...,///


அடுத்த ஆஸ்காரு, நோபல், பிலிம்பேர், லொட்டு லொசுக்கு எல்லாம் இவனுக்குத்தான்யா? என்னா ஒரு ஆக்சன், என்னா ஒரு மூவ்மென்ட்? சான்சே இல்ல! அனேகமா ஷங்கரு 3 இடியட்ஸ் படத்துல இருந்து விஜயவே தூக்கிட்டு நம்ம தானைத்தலைவன் ஆன்டர்சன போட்ருவாரு!

சி.பி.செந்தில்குமார் said...

நான் பரட்டைங்கர மேட்டர் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சா?இதுக்குத்தான் எங்கேயும் வெளில போறதில்ல.

மங்குனி அமைசர் said...

ஆஜர் சார் , இரு படிச்சிட்டு வர்றேன்

ப.செல்வக்குமார் said...

//அனேகமா ஷங்கரு 3 இடியட்ஸ் படத்துல இருந்து விஜயவே தூக்கிட்டு நம்ம தானைத்தலைவன் ஆன்டர்சன போட்ருவாரு!
//
அப்படின்னா இவருக்கும் டாக்குட்டர் பட்டம் தருவீங்களா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
நான் பரட்டைங்கர மேட்டர் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சா?இதுக்குத்தான் எங்கேயும் வெளில போறதில்ல.///

அப்போ நீங்கதான் அந்தப் பரட்டையா? சொல்லவே இல்ல!

மங்குனி அமைசர் said...

அடப்பாவிகளா கொலை கும்மி கும்மிருக்கிங்க

மங்குனி அமைசர் said...

100

ப.செல்வக்குமார் said...

101

மங்குனி அமைசர் said...

போட்டாம் பாரு 100 , மங்கு நீ கிங்குடா , 100 போடத்தான் சும்மா படம் காமிச்சேன் , இரு உண்மையிலேயே இப்ப படிச்சிட்டு வர்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//அனேகமா ஷங்கரு 3 இடியட்ஸ் படத்துல இருந்து விஜயவே தூக்கிட்டு நம்ம தானைத்தலைவன் ஆன்டர்சன போட்ருவாரு!
//
அப்படின்னா இவருக்கும் டாக்குட்டர் பட்டம் தருவீங்களா ..?////

இவருக்கு மட்டும் டாகுடரு பட்டம் கொடுக்கலைன்னா எத்தனை பேரு தமிழ்நாட்டுல தீக்குளிப்பாங்க தெரியுமா?

இம்சைஅரசன் பாபு.. said...

//அண்ணே,30 பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க ,ஆனா இண்ட்லியில் 8 ஓட்டுதான் விழுந்திருக்கு,என்ன மெயிண்ட்டன் பண்ண்றீங்க//

நான் vote போட்டேன் பன்னிகுட்டி குருவி DVD போடதவங்களுக்கு .............
சில்க் சுமிதாவின் மிட் நைட் மசாலா போட்டவங்களுக்கு ............இப்படி கிளுகிளுப்ப சில சலுகைகள் கொடுக்கணும் பன்னி அப்பா தன vote போடுவனாக .
பாதி பேர் விஜய் தம்பிய பாராட்ட வந்த சந்தோசத்துல vote போடா மறந்துறாங்க

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ப.செல்வக்குமார் said...
//அனேகமா ஷங்கரு 3 இடியட்ஸ் படத்துல இருந்து விஜயவே தூக்கிட்டு நம்ம தானைத்தலைவன் ஆன்டர்சன போட்ருவாரு!
//
அப்படின்னா இவருக்கும் டாக்குட்டர் பட்டம் தருவீங்களா ..?////

இவருக்கு மட்டும் டாகுடரு பட்டம் கொடுக்கலைன்னா எத்தனை பேரு தமிழ்நாட்டுல தீக்குளிப்பாங்க தெரியுமா/// குளிக்களினாலும் குளிக்க வைப்போம் (தீ)

karthikkumar said...

அய்யா நானும் ஒட்டு போட்டுட்டேன் என்னாகும் அந்த சிலுக்கு dvdeeeeeeeeeeeeeeeee

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
100///


அமைச்சரே 100க்காக முத்து பதுங்கியிருந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது திடீரென வந்து வடையை தூக்கிட்டு போனா எப்பிடி?

ப.செல்வக்குமார் said...

//அமைச்சரே 100க்காக முத்து பதுங்கியிருந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது திடீரென வந்து வடையை தூக்கிட்டு போனா எப்பிடி?
//

முத்து மட்டும் இல்லைங்க , நானும் கூட தான் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
அய்யா நானும் ஒட்டு போட்டுட்டேன் என்னாகும் அந்த சிலுக்கு dvdeeeeeeeeeeeeeeeee///

சாரி சிலுக்கு DVD ஸ்டாக் இல்ல! ஆன்டர்சன் DVD தான் இருக்கு, நம்ம டிஸ்ட்ரிபியூட்டர் முத்து கிட்ட கேட்டு சண்ட போடாம ஆளுக்கொன்னா எடுத்துக்குங்க!

மங்குனி அமைசர் said...

ஏன் பண்ணி ஒருத்தர்விட்டு இநோருத்தருன்னு மனஸ்தாபம் , பேசாம சங்கர் இன்னும் மிக பிரமாண்டமா, இந்த 6 போரையும் வச்சு 6 பரதேசிகள் , 6 டோமருகள் ................அப்படின்னு எடுத்தா இன்னும் பிரமாண்டமா செயவ்வாய் கிரகம் வரைக்கு ரீச்ஆகும்ல

அருண் பிரசாத் said...

அய்யயோ.... எல்லாம் முடிஞ்சி போச்சா... சரி வந்ததுக்கு ஓட்டு போட்டுடேன்....

ஹி ஹி ஹி அந்த சிலுக்கு டிவிடி நமக்கு குடுத்தா கிளம்பிடுவேன்

karthikkumar said...

மங்குனி அமைசர் said...
ஏன் பண்ணி ஒருத்தர்விட்டு இநோருத்தருன்னு மனஸ்தாபம் , பேசாம சங்கர் இன்னும் மிக பிரமாண்டமா, இந்த 6 போரையும் வச்சு 6 பரதேசிகள் , 6 டோமருகள் ................அப்படின்னு எடுத்தா இன்னும் பிரமாண்டமா செயவ்வாய் கிரகம் வரைக்கு ரீச்ஆகும்ல///// ககக போ

மங்குனி அமைசர் said...

இன்னும் சங்கர் பத்தி உன்கிட்ட நிறைய எதிர்பார்க்குறேன் பண்ணி , அவரோட லிமிட் இன்னும் ஜாச்த்தியாகனும் , அடுத்த கிளைமாக்ஸ் பைட் சூரியன்ல படம்புடிக்கணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
ஏன் பண்ணி ஒருத்தர்விட்டு இநோருத்தருன்னு மனஸ்தாபம் , பேசாம சங்கர் இன்னும் மிக பிரமாண்டமா, இந்த 6 போரையும் வச்சு 6 பரதேசிகள் , 6 டோமருகள் ................அப்படின்னு எடுத்தா இன்னும் பிரமாண்டமா செயவ்வாய் கிரகம் வரைக்கு ரீச்ஆகும்ல////

ஆஹா..... இவரு ஷங்கரு பினாமியோ?

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

அய்யயோ.... எல்லாம் முடிஞ்சி போச்சா... சரி வந்ததுக்கு ஓட்டு போட்டுடேன்....

ஹி ஹி ஹி அந்த சிலுக்கு டிவிடி நமக்கு குடுத்தா கிளம்பிடுவேன்///


இரு ஆருன்னு இந்த பன்னாட பண்ணி ஒரே ஒரு dvd வச்சுக்கிட்டு ஊருக்கே படம் காமிக்கிறான் , தக்காளி பஸ்ட்டு இவன போடணும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
இன்னும் சங்கர் பத்தி உன்கிட்ட நிறைய எதிர்பார்க்குறேன் பண்ணி , அவரோட லிமிட் இன்னும் ஜாச்த்தியாகனும் , அடுத்த கிளைமாக்ஸ் பைட் சூரியன்ல படம்புடிக்கணும்///

இன்னும் என்னய்யா, செவ்வாய், சூரியன்னு சொல்லிக்கிட்டு, அதான் எங்கேயோ புதுசா ஒரு கிரகம் (கெரகம்!) கண்டுபிடிச்சிருக்காங்கள்ல, அங்க போயி ஷூட்டிங் வெச்சிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
அருண் பிரசாத் said...

அய்யயோ.... எல்லாம் முடிஞ்சி போச்சா... சரி வந்ததுக்கு ஓட்டு போட்டுடேன்....

ஹி ஹி ஹி அந்த சிலுக்கு டிவிடி நமக்கு குடுத்தா கிளம்பிடுவேன்///


இரு ஆருன்னு இந்த பன்னாட பண்ணி ஒரே ஒரு dvd வச்சுக்கிட்டு ஊருக்கே படம் காமிக்கிறான் , தக்காளி பஸ்ட்டு இவன போடணும்///

ஹி...ஹி...ஹி.......!

அருண் பிரசாத் said...

தக்காள் டிவிடி இல்லையா?

அப்ப அந்த 3 இடியட்ஸ்ல

1.விஜய்
2.டி ஆர்
3.நம்ம பன்னிகுட்டி ராம்சாமி

சி.பி.செந்தில்குமார் said...

என்னண்ணே அநியாயமா இருக்கு,100வது கமெண்ட் நான் போடலாம்னா மங்குனி முந்திக்கிட்டாரே.5 நிமிஷம் தான் கேப்ஜஸ்ட் மிஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
தக்காள் டிவிடி இல்லையா?///

பிம்பிளிக்கி பீப்பீ!

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

என்னண்ணே அநியாயமா இருக்கு,100வது கமெண்ட் நான் போடலாம்னா மங்குனி முந்திக்கிட்டாரே.5 நிமிஷம் தான் கேப்ஜஸ்ட் மிஸ்/////

அஞ்சு நிமிசமா ? அவன் அவன் அர செகன்ண்ட மிச்பன்னிட்டு பீல் பண்றானுக , நீங்க என்னடான்னா ?

Phantom Mohan said...

கிழிஞ்சது...ஆற அமர படிக்கிறதுக்குள்ள விஜய் நல்லா நடிக்க ஆரம்பிச்சிடுவான்

படிச்சிட்டு வர்ரேன்

அருண் பிரசாத் said...

//அஞ்சு நிமிசமா ? அவன் அவன் அர செகன்ண்ட மிச்பன்னிட்டு பீல் பண்றானுக , நீங்க என்னடான்னா ?//

CWG ல மெடல் மிஸ் பண்ணவன் கூட இப்படி பீல் பண்ணி இருக்கமாட்டான் போல இருக்குய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
சி.பி.செந்தில்குமார் said...

என்னண்ணே அநியாயமா இருக்கு,100வது கமெண்ட் நான் போடலாம்னா மங்குனி முந்திக்கிட்டாரே.5 நிமிஷம் தான் கேப்ஜஸ்ட் மிஸ்/////

அஞ்சு நிமிசமா ? அவன் அவன் அர செகன்ண்ட மிச்பன்னிட்டு பீல் பண்றானுக , நீங்க என்னடான்னா ?///

அரை செகண்டில் வடையை கொத்திகொண்டு போன மங்குனி வாழ்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
கிழிஞ்சது...ஆற அமர படிக்கிறதுக்குள்ள விஜய் நல்லா நடிக்க ஆரம்பிச்சிடுவான்

படிச்சிட்டு வர்ரேன்//


வாப்பு, அங்கேயெல்லாம் போயி எதுக்கு மூட கெடுத்துக்குற?

மங்குனி அமைசர் said...

yen blog la naane 100 podap porene!!!

முத்து said...

பன்னி உன்னக்கு ஒரு விஷயம் தெரியுமா ட்ரைனிங்கில் நானும் மங்குவும் தான் பெஸ்ட்!கலா அக்காவே சொன்னாங்கன்னா பாரேன்

Phantom Mohan said...

லிஸ்ட் எல்லாமே தமிழ்நாட்டோட அடுத்த சி.எம் கேண்டிடேட்ஸா இருக்காங்க...

நாளப் பின்ன யூஸ் ஆவாங்க அதனால
டைட்டில்

முத்துக்கள் மூணு

Phantom Mohan said...

மூணு முக்காபுலா

இதெப்புடி இருக்கு?

Phantom Mohan said...

ஆங்கிலத்தில் எடுத்தால் இந்த டைட்டிலை நான் வழிமொழிகிறேன்

No.3, Sucide Point

முத்து said...

நூற போட போறே அங்க போயி பாரு யாரு போட்டதுன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னி உன்னக்கு ஒரு விஷயம் தெரியுமா ட்ரைனிங்கில் நானும் மங்குவும் தான் பெஸ்ட்!கலா அக்காவே சொன்னாங்கன்னா பாரேன்///

அதான் மாறி மாறி 50ம் 100ம் போடும்போதே தெரியுதே!
(அப்புறம் கலாக்கா வேறென்ன சொன்னாங்க?)

மங்குனி அமைசர் said...

முத்து said...

பன்னி உன்னக்கு ஒரு விஷயம் தெரியுமா ட்ரைனிங்கில் நானும் மங்குவும் தான் பெஸ்ட்!கலா அக்காவே சொன்னாங்கன்னா பாரேன்////

இதன்னே புது கதையா இருக்கு ????

ப.செல்வக்குமார் said...

மங்குனி அமைச்சர் திருந்திட்டார் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
லிஸ்ட் எல்லாமே தமிழ்நாட்டோட அடுத்த சி.எம் கேண்டிடேட்ஸா இருக்காங்க...

நாளப் பின்ன யூஸ் ஆவாங்க அதனால
டைட்டில்

முத்துக்கள் மூணு//


நீ கில்லாடிக்கிக் கில்லாடிய்யா பருப்பு! சொல்லமுடியாது நீயும் ஒரு மினிஸ்டர் ஆனாலும் ஆயிடுவே, எனக்கும் ஒரு எடம் பாத்து வைய்யி!

Phantom Mohan said...

முச்சந்தில மூணு முண்டம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
மூணு முக்காபுலா

இதெப்புடி இருக்கு?//

யோவ் தமிழ்ல பேரு வெக்கலேன்னா தமிழினத் தலைவரு கோவிச்சுக்குவாரு, பாத்துக்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
முத்து said...

பன்னி உன்னக்கு ஒரு விஷயம் தெரியுமா ட்ரைனிங்கில் நானும் மங்குவும் தான் பெஸ்ட்!கலா அக்காவே சொன்னாங்கன்னா பாரேன்////

இதன்னே புது கதையா இருக்கு ????///

ஒலக நடிப்புடா சாமி! செய்யறதையும் செஞ்சுட்டு முழிக்கறதப் பாரு!

முத்து said...

Phantom Mohan said...

லிஸ்ட் எல்லாமே தமிழ்நாட்டோட அடுத்த சி.எம் கேண்டிடேட்ஸா இருக்காங்க...

நாளப் பின்ன யூஸ் ஆவாங்க அதனால
டைட்டில்

முத்துக்கள் மூணு//////


என்னய்யா வம்புக்கு இழுக்கிற இரு வரேன் ......................


நம்ம சாம் அண்டர்சன் ஜோடி தமன்னா தானே

ப.செல்வக்குமார் said...

// Phantom Mohan said...
முச்சந்தில மூணு முண்டம்

//

செம டைட்டில்ங்க, இந்த தலைப்பு வச்சா தமிழ்நாடு அரசின் வரிவிலக்கு கூட கிடைக்கும் ..!!

முத்து said...

ஒலக நடிப்புடா சாமி! செய்யறதையும் செஞ்சுட்டு முழிக்கறதப் பாரு!///////////////

அப்படி நல்லா நாக்க புடிங்கிகுற மாதிரி கேளு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
முச்சந்தில மூணு முண்டம்///

மூத்திர சந்துல மூணு முண்டம், இது எப்பிடி இருக்கு?

Phantom Mohan said...

டைட்டில விடு கதாநாயகி யாரு?

ராமராஜனுக்கு தமன்னா (தமன்னா கமிட் ஆன மறு நிமிஷம் நான் தற்கொலை பண்ணிப்பேன்)

டி.ஆருக்கு அனுஷ்கா (அனுஷ்கா கரண்ட காலு உசரம் தான் இருப்பாரு, கேமரா மேனுக்கு தேசிய விருது உறுதி)

ரித்தீஸுக்கு டப்ஸீ (ஆடுகளம் பட நாயகி, சும்மா சொல்ல கூடாது, தீ பிகரு, பாவம் சனியன் யார விட்டது)

மருத்துவருக்கு ??????????

முத்து said...

150 யாரு போடுறான்னு பார்க்கலாம்மா

karthikkumar said...

மோகன் சார் தமன்னா போட்டோ சூப்பர்

முத்து said...

மருத்துவருக்கு ??????????/////////////////////

ஷக்கீலா?

ப.செல்வக்குமார் said...

150

முத்து said...

மூத்திர சந்துல மூணு முண்டம், இது எப்பிடி இருக்கு?///////////

சூப்பர் அப்பு

ப.செல்வக்குமார் said...

150

ப.செல்வக்குமார் said...

150

Anonymous said...

sdfdsf

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
டைட்டில விடு கதாநாயகி யாரு?

ராமராஜனுக்கு தமன்னா (தமன்னா கமிட் ஆன மறு நிமிஷம் நான் தற்கொலை பண்ணிப்பேன்)

டி.ஆருக்கு அனுஷ்கா (அனுஷ்கா கரண்ட காலு உசரம் தான் இருப்பாரு, கேமரா மேனுக்கு தேசிய விருது உறுதி)

ரித்தீஸுக்கு டப்ஸீ (ஆடுகளம் பட நாயகி, சும்மா சொல்ல கூடாது, தீ பிகரு, பாவம் சனியன் யார விட்டது)

மருத்துவருக்கு ??????????///


மருத்துவருக்கு? கையில வெண்னைய வெச்சிக்கிட்டு ஏன்யா நெய்க்க்கு அலையறீங்க? மருத்துவருக்கு கலாக்கா! என்ன முத்து உனக்கு ஓக்கேதானே?

Phantom Mohan said...

karthikkumar said...
மோகன் சார் தமன்னா போட்டோ சூப்பர்
//////

நண்பா உங்க அண்ணிய அப்பிடி எல்லாம் மரியாதை இல்லாம சொல்லக்கூடாது.

(நீங்க அஜித் ஆளா?? பை தி பை நான் இன்னமும் சத்தமில்லாம அஜித் மன்றத்தில இருக்கேன்.)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
150 யாரு போடுறான்னு பார்க்கலாம்மா//

வட போச்சா?

karthikkumar said...

Phantom Mohan said...
karthikkumar said...
மோகன் சார் தமன்னா போட்டோ சூப்பர்
//////

நண்பா உங்க அண்ணிய அப்பிடி எல்லாம் மரியாதை இல்லாம சொல்லக்கூடாது.

(நீங்க அஜித் ஆளா?? பை தி பை நான் இன்னமும் சத்தமில்லாம அஜித் மன்றத்தில இருக்கேன்//// இந்த விஷயம் தமன்னாவுக்கு தெரியுமா

Phantom Mohan said...

ஹேய் கலா கலா கண்ணடிச்சா கலக்கலா

(இந்த பாடலை பாடியவர் டெல்லியில் கேவலப்பட்டு தாயகம் திரும்பிய முனைவர், மருத்துவர் விஜய்)

KaRa said...

Really a Nice one... Couldn't stop couldn't stop laughing

Phantom Mohan said...

தமன்னா சம்மதம் இல்லாமல வச்சிருக்கேன் போட்டோவ. இது தெய்வீக காதல், உங்களை மாதிரி அற்ப மானிடப் பதற்களுக்கு புரியாது

ப.செல்வக்குமார் said...

//(இந்த பாடலை பாடியவர் டெல்லியில் கேவலப்பட்டு தாயகம் திரும்பிய முனைவர், மருத்துவர் விஜய்)//

முனைவரோ..?!?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// KaRa said...
Really a Nice one... Couldn't stop couldn't stop laughing///

வாங்க தம்பி, நல்லா எஞ்சாய் பண்ணுங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப் பாவிகளா ஷாம் அன்டர்சன் கிட்ட பெர்மிசன் கேட்டுட்டு வர்றதுக்குள்ள இவ்ளோ கும்மியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
தமன்னா சம்மதம் இல்லாமல வச்சிருக்கேன் போட்டோவ. இது தெய்வீக காதல், உங்களை மாதிரி அற்ப மானிடப் பதற்களுக்கு புரியாது///

ஆமா அது பன்னிகளுக்கு மட்டும் தான் புரியும்!

karthikkumar said...

Phantom Mohan said...
தமன்னா சம்மதம் இல்லாமல வச்சிருக்கேன் போட்டோவ. இது தெய்வீக காதல், உங்களை மாதிரி அற்ப மானிடப் பதற்களுக்கு புரியாது/// good luck sir நான் சும்மாதான் கேட்டேன்

எஸ்.கே said...

3 idiotsல் விஜய் விஞ்ஞானியாகவா நடிக்கிறார்?

Phantom Mohan said...

இந்த மேனஜர்களையெல்லாம் நாடு கடத்தணும்யா. தொல்லை தாங்க முடியல..தோ இங்கயும் ஒரு மேனேஜர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// Phantom Mohan said...

ஹேய் கலா கலா கண்ணடிச்சா கலக்கலா

(இந்த பாடலை பாடியவர் டெல்லியில் கேவலப்பட்டு தாயகம் திரும்பிய முனைவர், மருத்துவர் விஜய்)//\


யோவ் இது பார்த்திபன் படம் சரிகமபதனி.. யார்கிட்ட ரீல் விடுற?

ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
3 idiotsல் விஜய் விஞ்ஞானியாகவா நடிக்கிறார்?

//

மொத்ததுல நடிக்கிறாரா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//(இந்த பாடலை பாடியவர் டெல்லியில் கேவலப்பட்டு தாயகம் திரும்பிய முனைவர், மருத்துவர் விஜய்)//

முனைவரோ..?!?///

முனைவர்னா ரொம்ப அசிங்கமா இருகுய்யா, மருத்துவர்னே சொல்லுய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Phantom Mohan said...

இந்த மேனஜர்களையெல்லாம் நாடு கடத்தணும்யா. தொல்லை தாங்க முடியல..தோ இங்கயும் ஒரு மேனேஜர்//


யோவ் அப்புறம் உன்னை பழைய பேர் சொல்லி திட்டுவேன். வம்சம் படத்துல கூட உன் பேருக்கு சயின்ஸ் நேம் சொல்லுவாங்களே அது என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடப் பாவிகளா ஷாம் அன்டர்சன் கிட்ட பெர்மிசன் கேட்டுட்டு வர்றதுக்குள்ள இவ்ளோ கும்மியா?///

வாங்க டேமேஜரு எங்கே ஒட்டகத்துகு லஞ்சு கொடுக்கப் போனிங்களா?

ப.செல்வக்குமார் said...

//முனைவர்னா ரொம்ப அசிங்கமா இருகுய்யா, மருத்துவர்னே சொல்லுய்யா!
//

அசிங்கம் புடிச்ச மருத்துவர் ஓகே வா .?

Phantom Mohan said...

எஸ்.கே said...
3 idiotsல் விஜய் விஞ்ஞானியாகவா நடிக்கிறார்?

////////////////////

ஆமாம் பாஸ்.

"salt water is the perfect conductor for electricity."

நினைச்சாலே ஒரே குஷியா இருக்கு, அதுவும் அந்த பிரசவம் பாக்கிரது அதுல நம்மாளு பெர்பார்மான்ஸ் பார்க்க நான் இப்பவே ஆர்வமா இருக்கேன்.

ஆனா ஒன்னு கிளைமாக்ஸ் கிஸ் மட்டும் நம்மாளு தரமா குடுப்பான்யா, அதுல அவன் கில்லி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
3 idiotsல் விஜய் விஞ்ஞானியாகவா நடிக்கிறார்?///

என்னது நடிக்கிறாரா? இப்பிடி நம்ம டாகுடரு தம்பிக்கு சம்பந்தமில்லாத்தப் பத்தியெல்லாம் பேசப்படாது!

Phantom Mohan said...

யோவ் இது பார்த்திபன் படம் சரிகமபதனி.. யார்கிட்ட ரீல் விடுற?
//////////////

கண்டுபுடிச்சிட்டிங்க உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கோங்க.

அந்த பாட்டனி நேம் மறந்து போச்சு கொஞ்சம் சொல்லுங்கய்யா, ப்ளாக் பேரை மாத்திரலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடப் பாவிகளா ஷாம் அன்டர்சன் கிட்ட பெர்மிசன் கேட்டுட்டு வர்றதுக்குள்ள இவ்ளோ கும்மியா?///

வாங்க டேமேஜரு எங்கே ஒட்டகத்துகு லஞ்சு கொடுக்கப் போனிங்களா?//


இல்லை ஒட்டகத்துக்கு ஆய் கழுவ போனேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Phantom Mohan said...
எஸ்.கே said...
3 idiotsல் விஜய் விஞ்ஞானியாகவா நடிக்கிறார்?

////////////////////

ஆமாம் பாஸ்.

"salt water is the perfect conductor for electricity."

நினைச்சாலே ஒரே குஷியா இருக்கு, அதுவும் அந்த பிரசவம் பாக்கிரது அதுல நம்மாளு பெர்பார்மான்ஸ் பார்க்க நான் இப்பவே ஆர்வமா இருக்கேன்.

ஆனா ஒன்னு கிளைமாக்ஸ் கிஸ் மட்டும் நம்மாளு தரமா குடுப்பான்யா, அதுல அவன் கில்லி///////


அதுவும் அவன் சொந்தச் சரக்கு இல்ல,சங்கவி கொடுத்த ட்ரெய்னிங்தான்!

இம்சைஅரசன் பாபு.. said...

//உங்களை மாதிரி அற்ப மானிடப் பதற்களுக்கு புரியாது //
ஆமா ........ஆமா...............மனிதனுக்கு புடிக்காது ,அப்ப மிருகங்களுக்கு (பூனை முஞ்சி விஜய் க்கு தன புடிக்கும் ).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// Phantom Mohan said...

யோவ் இது பார்த்திபன் படம் சரிகமபதனி.. யார்கிட்ட ரீல் விடுற?
//////////////

கண்டுபுடிச்சிட்டிங்க உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக்கோங்க.

அந்த பாட்டனி நேம் மறந்து போச்சு கொஞ்சம் சொல்லுங்கய்யா, ப்ளாக் பேரை மாத்திரலாம்//


தெரியலையே. எதுக்கும் காரமடை ஜோஷியர்கிட்ட கேட்டுப்பாரு...

Phantom Mohan said...

//உங்களை மாதிரி அற்ப மானிடப் பதற்களுக்கு புரியாது //
ஆமா ........ஆமா...............மனிதனுக்கு புடிக்காது ,அப்ப மிருகங்களுக்கு (பூனை முஞ்சி விஜய் க்கு தன புடிக்கும் ).
//////////////////

ஏங்க பூனை உங்களுக்கு என்ன பாவம் பண்ணுச்சு, ப்ளு கிராஸ் போன் நம்பர் என்னய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அடப் பாவிகளா ஷாம் அன்டர்சன் கிட்ட பெர்மிசன் கேட்டுட்டு வர்றதுக்குள்ள இவ்ளோ கும்மியா?///

வாங்க டேமேஜரு எங்கே ஒட்டகத்துகு லஞ்சு கொடுக்கப் போனிங்களா?//


இல்லை ஒட்டகத்துக்கு ஆய் கழுவ போனேன்///


என்ன ஒட்டகத்துக்கு புடிங்கிடிச்சா? காலையிலேயே ரெண்டுதடவ போனிங்க?

ப.செல்வக்குமார் said...

//"salt water is the perfect conductor for electricity."//

கண்டக்டர்னா பஸ்ல சீட்டு கொடுப்பாரே அவரா ..?

Phantom Mohan said...

தெரியலையே. எதுக்கும் காரமடை ஜோஷியர்கிட்ட கேட்டுப்பாரு..
//////////////////////

பெரிய நொன்னை மாதிரி முதல்ல கமெண்ட் போட்டீங்க??? சின்னப் பையனை ஆச காட்டி மோசம் பண்ணாதிங்கய்யா

karthikkumar said...

ப.செல்வக்குமார் said...
//"salt water is the perfect conductor for electricity."//

கண்டக்டர்னா பஸ்ல சீட்டு கொடுப்பாரே அவரா ..//// நோ நோ சில்ற கொடு சில்ற கொடுன்னு நம்மகிட்ட கேஞ்சுவரே அவர்தான்

Phantom Mohan said...

ப.செல்வக்குமார் said...
//"salt water is the perfect conductor for electricity."//

கண்டக்டர்னா பஸ்ல சீட்டு கொடுப்பாரே அவரா ..?

//////////////////////

இது பரலோகத்துக்கே சீட்டு குடுக்குற கண்டக்டர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//"salt water is the perfect conductor for electricity."//

கண்டக்டர்னா பஸ்ல சீட்டு கொடுப்பாரே அவரா ..?///

இல்ல, இல்ல, ஆர்க்கெஸ்ட்ட்ரா வாசிக்கும் போது கைல்ய கால ஆட்டிக்கிட்டு நிப்பாரே அவருதான் கன்டக்டர், புரியுதா?

ப.செல்வக்குமார் said...

//இது பரலோகத்துக்கே சீட்டு குடுக்குற கண்டக்டர்//

இவரு பரலோக எஜெண்ட்னு சொல்லுங்க .!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை பார்த்து ஷங்கர் மன மாற்றம்

பட பெயர்: மூணு மூதேவிகள்

ஹீரோ :

- பன்னிகுட்டி ராம்சாமி
- Phantom Mohan
- முத்து

guest appearance - மங்குனி

Phantom Mohan said...

இவரு பரலோக எஜெண்ட்னு சொல்லுங்க .!!
///////////////

தமிழ்நாட்டை பொறுத்த வரை அது மருத்துவர். விஜய் மட்டுமே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை பார்த்து ஷங்கர் மன மாற்றம்

பட பெயர்: மூணு மூதேவிகள்

ஹீரோ :

- பன்னிகுட்டி ராம்சாமி
- Phantom Mohan
- முத்து

guest appearance - மங்குனி////


நல்ல வேலை பன்னுன்னீங்க போலீஸ்கார், நமக்கு ஹீரோயீன், அனுஷ்கா தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த டீ கொண்டு வர பையன் ரோல் தானே மங்குவுக்கு? சரி நான் பாத்துக்குறேன்!

Phantom Mohan said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை பார்த்து ஷங்கர் மன மாற்றம்

பட பெயர்: மூணு மூதேவிகள்

ஹீரோ :

- பன்னிகுட்டி ராம்சாமி
- Phantom Mohan
- முத்து

guest appearance - மங்குனி
//////////////////////

NDTV ரிப்போர்ட் படம் மெகா ஹிட்.

சரி ஒகே, ராகிங் சீன்ல சீனியர் நீங்கதான் சரியா? அந்தக் காட்சியை நாம ரியலா எடுக்கிறோம்

GET READY FOLKS.

ப.செல்வக்குமார் said...

//தமிழ்நாட்டை பொறுத்த வரை அது மருத்துவர். விஜய் மட்டுமே.
//
ஒருத்தரே எப்படி இத்தன கூட்டாத கட்டுப்படுத்த முடியும் ..?!
அவ்வளவு திறமையானவரா என்ன ..?

Phantom Mohan said...

ராகிங்ல சீனியர் உச்சா போற இடத்தில கரண்ட் சாக் குடுப்பாங்கோ, அத நாம ரியலா எடுத்து ஆஸ்காருக்கு அனுப்புவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பேசாம ஷங்கர தூக்கிட்டு பேரரசுவ டைரக்டரா போட்டுட்டா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹீரோயின்:

- பன்னிகுட்டி ராம்சாமி - கோவை சரளா
- Phantom Mohan - ஆர்த்தி
- முத்து - கலா மாஸ்டர்

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பேசாம ஷங்கர தூக்கிட்டு பேரரசுவ டைரக்டரா போட்டுட்டா என்ன?

///////////////////

சகலமும் சர்வ நாசம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//தமிழ்நாட்டை பொறுத்த வரை அது மருத்துவர். விஜய் மட்டுமே.
//
ஒருத்தரே எப்படி இத்தன கூட்டாத கட்டுப்படுத்த முடியும் ..?!
அவ்வளவு திறமையானவரா என்ன ..?///


மருத்துவரு விஜய் திறமையப் பத்த்தி சந்தேகப்பட்ட மொத ஆளு நீங்கதான்!நீங்க வில்லு பாக்கல? அட்லீஸ்ட் அந்த வீடீயோ பாக்கல?

Phantom Mohan said...

ஹீரோயின்:

- பன்னிகுட்டி ராம்சாமி - கோவை சரளா
- Phantom Mohan - ஆர்த்தி
- முத்து - கலா மாஸ்டர்
////////////////////////

பரவாயில்லைய்யா எனக்கு கொஞ்சம் டீசண்டா குடுத்திருக்கானுங்க, பாவம்யா மீதி ரெண்டு பேரும்.

முத்து ஹி ஹி ஹி ஹி, அய்யோ அய்யோ

Phantom Mohan said...

199

Phantom Mohan said...

200

«Oldest ‹Older   1 – 200 of 311   Newer› Newest»