Thursday, October 14, 2010

டாகுடரு விஜய்க்கும் அஜித்திற்கும் இடையில்...டொட்டடைய்ங்???

சமீபத்துல ஒரு விழாவுல நம்ம டாகுடரு விஜயும் அஜித்தும் பக்கத்துல உக்காந்து ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. பாத்தவங்க எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம், அப்படி என்னதான் பேசுறாங்க ரெண்டு பேரும்னு! யாருக்குமே வெளங்கல, மண்டையப் பிச்சுக்காத குறை!ஒலக நடிப்புடா சாமி....!மேலே உள்ள ப்டத்துல பாத்தீங்கள்ல? என்னமா போட்டி போட்டு நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்? ங்கொய்யா...! இந்த நடிப்புல கால்வாசிய படத்துல பண்ணியிருந்தா போதுமே, ஜனங்க இப்பிடி பீதியாயி பேதியாயி இருக்க மாட்டாங்கள்ல? சரி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
 
நம்ம மேட்டருக்கு வருவோம், உங்களுக்கெல்லாம் அவங்க ரெண்டு பேரும் அப்பிடி என்னதான் பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்குல்ல? (இருக்கனுமே, இல்லைன்னா நம்ம பொழப்பு எப்பிடி ஓடுறது?) உங்களுக்காக ரெண்டு பேரும் பேசிக்கித அப்பிடியே சென்சார் (?)  பண்ணாம இங்கே கொடுத்திருக்கேன்!
 
 


அஜித்: ஒரு படம் கூட ஒடமாட்டேங்கிதேன்னு ரொம்பக் கவலையா இருந்திச்சி! இப்போ உங்க நிலமையப் பாத்த உடனே எல்லாக் கவலையும் போயே பொச்சு!

விஜய்: ஹி...ஹி...ஹி...! (ப்ரண்ட்ஸ் படத்துல தங்க்ச்சி ப்ரெண்ட்ச ஜொள்ளுவிட்டு மாட்டிக்கிட்டு சிரிப்பாரே அந்த  சிரிப்பு!)


அஜித்: அது எப்பிடி விஜய் இத்தன ப்ளாப் கொடுத்தும் கொஞ்சம்கூட யோசிக்காமா இப்பிடி அசராம படம் பண்ணிக்கிட்டே இருக்கீங்க?

விஜய்: படம் எதுக்கு நல்லா(!) ஓடுது, ஏன் ப்ளாப் ஆகுதுன்னே தெரியல? அப்புறம் அதப் பத்தி யோசிச்சி என்ன பண்றது? அதான் இப்பல்லாம் கதையப் பத்தி கவலையே படாம நடிக்கிறேன்!அஜித்: என்ன விஜய் இன்னிக்கு கலைநிகழ்ச்சில காமெடி புரோகிராம்ல உங்கபேரு போட்டிருக்காங்க?

விஜய்: ஆமா அஜித், அத ஏன் கேக்குறீங்க? இன்னிக்கு விவேக் வரலியாம், அதான் என்ன பண்றதுன்னு தெரியாம என்ன சும்மா வந்து மேடைல நில்லுங்க(?) மத்தத நாங்க பாத்துக்கிறோம்னாங்க!அஜித்: என்ன விஜய் உங்களுக்கு காமெடி நல்லா வரும்போல இருக்கு, ஒரு புல் காமெடி படம் ஒன்னு பண்ணவேண்டியதுதானே?

விஜய்: அடபோங்க அஜீத், நான் சீரியசா படம் எடுத்தாலே காமெடி பண்றானுங்க, இதுல காமெடியாவே எடுத்தா இன்னும் என்னென்ன பண்ணுவாங்களோ?அஜித்: என்ன விஜய் உங்களுக்கு வடிவேலுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்ல தகராறாமே?

விஜய்: ஆமா அஜித் என்னன்னே தெரியல (!), எல்லாக் காமெடி சீனையும் நானே பண்ணிடறேன்னு கோவப்படுறாரு வடிவேலு!விஜய்: என்ன அஜித் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல?

அஜித்: ஆமா விஜய், என் படம் ஓடுனப்போ கூட இவ்வலவு சந்தோசப்படல. ஆனா நீங்க அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னதுக்கு அப்புறம் அவ்வளவு ஹேப்பியா இருக்கேன்.அஜித்: என்ன விஜய் அடுத்தபடமும் ப்ளாப் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?

விஜய்: சிம்பிள், அதுக்கடுத்த படம் பண்ணுவேன்! (எத்தன ப்ளாப் பாத்தவன் எங்கிட்டயேவா?)அஜித்: இப்போ பதிவுலகம் புல்லா நீங்கதான் ஹாட் டாப்பிக்காமே?

விஜய்: இருக்கனுமே, நம்ம அடுத்த படம் வருதுல?

அஜித்: மூஞ்சி! உங்க ப்ளாப் படங்களப் போட்டு உங்கள கிழிகிழின்னு கிழிச்சிக்கிட்டு இருக்கானுக

விஜய்: அப்பிடியா? அடுத்த படம் மட்டும் வரட்டும், அப்புறம் என்ன செய்வாங்கன்னு பாக்குறேன்!

அஜித்: என்ன செய்வாங்க, அந்தப் படத்தப்போட்டு கிழிப்பாங்க!

விஜய்: ஹி...ஹி...ஹி...!அஜித்: ஏன் விஜய் அந்த வில்லு இன்டர்வியூவுல அப்பிடி கத்துனீங்க?

விஜய்: பின்னே, நீங்க டாக்டர் பட்டம் வாங்கிட்டீங்களே இனிமே நடிப்ப விட்டுட்டு கிளினிக் ஆரம்பிக்க போறீங்களாமேன்னு கேட்டா என்ன பண்றது?அஜித்: என்ன விஜய், நாங்களும்தான் நடிக்கிறோம், உங்களுக்கு மட்டும் எப்படி டாக்டர் பட்டம் கொடுத்தாங்க?

விஜய்: பின்னே சும்மாவா? படம் ப்ளாப் ஆனதுக்கப்புறமும் 100 நாளு ஓடுனதா விழா கொண்டாடுறோம்ல, அதுவும் அதே தயாரிப்பாளர் செலவுல! அதுக்குத்தான் கொடுத்திருப்பாங்க!
 
 
தி பைனல் பஞ்ச்!!!
அஜித்: இன்னுமா இந்த ஒலகம் நம்ம ரெண்டு பேரையும் நம்புது?
விஜய்: ஹி...ஹி...ஹி...!

135 comments:

நாகராஜசோழன் MA said...

me the first

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நாகராஜசோழன் MA said...
me the first//

வாய்யா! ஆமா மாப்பி, என்னமோ மூஞ்சி புக்ல போட்டிருந்தேன்னே ஒன்னும் இல்லியே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the second

நாகராஜசோழன் MA said...

டாகுடருக்கு ஒரு நல்ல விளக்கம். ராம்சாமி அண்ணே ரெண்டு மூணு நாலா ஒடம்பு சொகம் இல்ல உங்களோட டாகுடரு பதிவு இல்லாம. இனிமே கோட்டர் அடிச்சிட்டு படுத்தா எல்லாம் சரி ஆயிடும்.

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நாகராஜசோழன் MA said...
me the first//

வாய்யா! ஆமா மாப்பி, என்னமோ மூஞ்சி புக்ல போட்டிருந்தேன்னே ஒன்னும் இல்லியே?//

அது என்னோட wall ல இருக்கு பாத்துக்குங்க மாம்ஸ்( இது கரெக்ட் ஆ?).

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
டாகுடருக்கு ஒரு நல்ல விளக்கம். ராம்சாமி அண்ணே ரெண்டு மூணு நாலா ஒடம்பு சொகம் இல்ல உங்களோட டாகுடரு பதிவு இல்லாம. இனிமே கோட்டர் அடிச்சிட்டு படுத்தா எல்லாம் சரி ஆயிடும்.///

ஆமா, அதான் டாகுடரு வந்துட்டாருல, இனி ஒரு பிரச்சனையுமில்ல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முடியலடா சாமி. ஏதாச்சும் விஷம் இருந்தா குடுங்க. குடிச்சிட்டு சாவலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முடியலடா சாமி. ஏதாச்சும் விஷம் இருந்தா குடுங்க. குடிச்சிட்டு சாவலாம்///


ஏன் அவசரப்படுறீங்க போலீஸ்கார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, காவலன் படம் வந்துக்கிட்டே இருக்கு!

கக்கு - மாணிக்கம் said...

பன்னி குட்டி , ஜாக்கிரதை. இங்க நிறைய பேரு டாக்குடறு விசை யோட விசிறிங்க , தல அசீத் தோட விசிறிங்க .
கும்மிடுவாங்க ஆமா. அப்பறம் நம்ம ஆள ஆஸ்பத்ரில தான் சேக்கணும். நம்ப முடியாது டாக்குடறு விசை ஆசுபத்திரி ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பார். அப்போ என்ன பண்ணுவ பன்னி ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
பன்னி குட்டி , ஜாக்கிரதை. இங்க நிறைய பேரு டாக்குடறு விசை யோட விசிறிங்க , தல அசீத் தோட விசிறிங்க .
கும்மிடுவாங்க ஆமா. அப்பறம் நம்ம ஆள ஆஸ்பத்ரில தான் சேக்கணும். நம்ப முடியாது டாக்குடறு விசை ஆசுபத்திரி ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பார். அப்போ என்ன பண்ணுவ பன்னி ?///

அரசியல்வாதிங்கன்னாலே தியாகிகள்தானே, நமக்கு இதெல்லாம் சகஜம்ணே!

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட் பிக்கப்.

ப.செல்வக்குமார் said...

//சிம்பிள், அதுக்கடுத்த படம் பண்ணுவேன்! (எத்தன ப்ளாப் பாத்தவன் எங்கிட்டயேவா?)//

பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுதிருக்காரு பாருங்க ..

சி.பி.செந்தில்குமார் said...

>>.
மேலே உள்ள ப்டத்துல பாத்தீங்கள்ல? என்னமா போட்டி போட்டு நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்? ங்கொய்யா...! இந்த நடிப்புல கால்வாசிய படத்துல பண்ணியிருந்தா போதுமே, ஜனங்க இப்பிடி பீதியாயி பேதியாயி இருக்க மாட்டாங்கள்ல? சரி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! >>>

கெட்ட வார்த்தை எல்லாம் பேசறீங்களே ,நீங்க ரொம்ப நல்லவர்னாங்க?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முடியலடா சாமி. ஏதாச்சும் விஷம் இருந்தா குடுங்க. குடிச்சிட்டு சாவலாம்///


ஏன் அவசரப்படுறீங்க போலீஸ்கார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, காவலன் படம் வந்துக்கிட்டே இருக்கு!

ஏன் அவ்வளவு வெயிட்டிங்க்? டிரயிலரே போதுமே

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பிளாக்ல அரை மணி நேரம் ஃபாஸ்ட்டா காண்பிக்குதே,நீங்க ஃபாரீன் பதிவரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முடியலடா சாமி. ஏதாச்சும் விஷம் இருந்தா குடுங்க. குடிச்சிட்டு சாவலாம்///


ஏன் அவசரப்படுறீங்க போலீஸ்கார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, காவலன் படம் வந்துக்கிட்டே இருக்கு!

ஏன் அவ்வளவு வெயிட்டிங்க்? டிரயிலரே போதுமே///

டைட்டிலே போதும்னு சொல்லுவீங்க போல?

சி.பி.செந்தில்குமார் said...

நான் சீரியசா படம் எடுத்தாலே காமெடி பண்றானுங்க,


adhu sari,அது சரி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சி.பி.செந்தில்குமார் said...
உங்க பிளாக்ல அரை மணி நேரம் ஃபாஸ்ட்டா காண்பிக்குதே,நீங்க ஃபாரீன் பதிவரோ?///

யார்யா அவன் ப்ளாக்குல எனக்குத்தெரியாம கடிகாரத்த வெச்சது?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராமசாமி,உங்க பிளாக்ல கடைத்தெரு பகுதில விளம்பரம் பண்ண நம்ம சிரிப்புப்போலீஸ் மூலமா 3 பிட் பட டி வி டி குடுத்து விட்டனே,வந்து சேர்ந்ததா>

ப.செல்வக்குமார் said...

//அஜித்: இன்னுமா இந்த ஒலகம் நம்ம ரெண்டு பேரையும் நம்புது? //

இன்னும் நம்பிக்கிட்டு இருக்கு பாருங்க ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ராமசாமி,உங்க பிளாக்ல கடைத்தெரு பகுதில விளம்பரம் பண்ண நம்ம சிரிப்புப்போலீஸ் மூலமா 3 பிட் பட டி வி டி குடுத்து விட்டனே,வந்து சேர்ந்ததா>///

போலீஸ்காரரு, பர்மாபஜார்ல அத வித்துட்டாராமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//அஜித்: இன்னுமா இந்த ஒலகம் நம்ம ரெண்டு பேரையும் நம்புது? //

இன்னும் நம்பிக்கிட்டு இருக்கு பாருங்க ..!!///

வெளங்கும்!

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ப்ளாப் படங்களப் போட்டு உங்கள கிழிகிழின்னு கிழிச்சிக்கிட்டு இருக்கானுக>>.

yoov யோவ் ராமசாமி அவன் இவன் அப்படினு எல்லாம் என்னை திட்டுனா என்னய்யா அர்த்தம்?நான் எவ்வளவு மரியாதையா அண்ணன்னு கூப்பிடறேன்?

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லில 5வது ஓட்டு என்னுது.நல்லா கணக்க்கு வெச்சுக்குங்க.கும்மி அடிக்க வர்றவங்க எல்லாம் முதல்ல ஓட்டு போட்டுட்டு வந்துடுங்க,190 கமெண்ட்ஸ் போடறீங்க,ஓட்டு 40தான் விழுது.(கள்ள ஓட்டு போட முடியாதா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராமசாமி,உங்க பிளாக்ல கடைத்தெரு பகுதில விளம்பரம் பண்ண நம்ம சிரிப்புப்போலீஸ் மூலமா 3 பிட் பட டி வி டி குடுத்து விட்டனே,வந்து சேர்ந்ததா>//


யோவ் நான் இன்னும் பாத்து முடிக்கல

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் முகப்புல கீழே நகைச்சுவை லேபிள் ல இன்னைக்கு மதியம் நான் போட்ட விஜய்யின் வேலாயுதம் காமெடி கும்மி பதிவை உங்க புது பதிவு ஓரம் கட்டியதை வன்மையாக கண்டிக்கறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராமசாமி,உங்க பிளாக்ல கடைத்தெரு பகுதில விளம்பரம் பண்ண நம்ம சிரிப்புப்போலீஸ் மூலமா 3 பிட் பட டி வி டி குடுத்து விட்டனே,வந்து சேர்ந்ததா>//


யோவ் நான் இன்னும் பாத்து முடிக்கல

ஓஹோ ரிப்பீட்டட் ஆடியன்சா?எத்தனை தடவைய்யா அதை பாப்பே?

ப.செல்வக்குமார் said...

//நல்லா கணக்க்கு வெச்சுக்குங்க.கும்மி அடிக்க வர்றவங்க எல்லாம் முதல்ல ஓட்டு போட்டுட்டு வந்துடுங்க,190 கமெண்ட்ஸ் போடறீங்க,ஓட்டு 40தான் விழுது.(கள்ள ஓட்டு போட முடியாதா?)
//

6 வது ஒட்டு என்னோடதாக்கும் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓஹோ ரிப்பீட்டட் ஆடியன்சா?எத்தனை தடவைய்யா அதை பாப்பே?//


அட இருய்யா முக்கியமான காட்சில ட்ரைன் குறுக்க போயிடுச்சு. ஒரு தடவையாவது ட்ரைன் லேட்டா வருமான்னு பாக்குறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓஹோ ரிப்பீட்டட் ஆடியன்சா?எத்தனை தடவைய்யா அதை பாப்பே?//


அட இருய்யா முக்கியமான காட்சில ட்ரைன் குறுக்க போயிடுச்சு. ஒரு தடவையாவது ட்ரைன் லேட்டா வருமான்னு பாக்குறேன்///

இதுக்கு அந்த ட்ரெய்ன்லேயே போயி ஏறிக்கிட்டா ஈசியா பாத்துடலாம்ல?

சி.பி.செந்தில்குமார் said...

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராமசாமி,உங்க பிளாக்ல கடைத்தெரு பகுதில விளம்பரம் பண்ண நம்ம சிரிப்புப்போலீஸ் மூலமா 3 பிட் பட டி வி டி குடுத்து விட்டனே,வந்து சேர்ந்ததா>//


யோவ் நான் இன்னும் பாத்து முடிக்கல

ஓஹோ ரிப்பீட்டட் ஆடியன்சா?எத்தனை தடவைய்யா அதை பாப்பே?///

இதுல இது வேறயா?

சி.பி.செந்தில்குமார் said...

இங்கே எல்லாம் பஞ்ச் வெச்சுட்டு இருக்கோம்?ராமசாமி அண்ணன் லன்ச்ல இருக்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி///


காவலன் வந்த உடனே தமிழ்நாடே கிழியபோகுது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதுக்கு அந்த ட்ரெய்ன்லேயே போயி ஏறிக்கிட்டா ஈசியா பாத்துடலாம்ல?//

Train is very fast like vijay movie

சி.பி.செந்தில்குமார் said...

இதுக்கு அந்த ட்ரெய்ன்லேயே போயி ஏறிக்கிட்டா ஈசியா பாத்துடலாம்ல?......>>>

இந்த ஐடியா எனக்கு வராம போச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது,யோவ் சிரிப்புப்போலீஸ்,தமிழ்க்கு வாய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இதுக்கு அந்த ட்ரெய்ன்லேயே போயி ஏறிக்கிட்டா ஈசியா பாத்துடலாம்ல?//

Train is very fast like vijay movie///

டாகுடரு மாதிரி வாயிலேயே கடிச்சிக்கிட்டு ஏறிட முடியாதா?

சி.பி.செந்தில்குமார் said...

துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது,யோவ் சிரிப்புப்போலீஸ்,தமிழ்க்கு வாய்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

try panren

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
try panren///

பண்ணுங்க பண்ணுங்க, அதுக்குள்ள நம்ம டாகுடரு அடுத்த படத்துல இந்த சீன வெச்சிடுவாரு!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னி

//அரசியல்வாதிங்கன்னாலே தியாகிகள்தானே, நமக்கு இதெல்லாம் சகஜம்ணே!//

நீ ஓவர அலும்பு பண்ற... இருந்தாலும் உன்னை கலாய்க்க முடியாதபடி ஆபிஸ்ல ஆனி புடுங்க விட்டாங்க.... சாந்தோஷ்மா இரு... இன்னும் 5 மணி நேரத்துக்கு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி

//அரசியல்வாதிங்கன்னாலே தியாகிகள்தானே, நமக்கு இதெல்லாம் சகஜம்ணே!//

நீ ஓவர அலும்பு பண்ற... இருந்தாலும் உன்னை கலாய்க்க முடியாதபடி ஆபிஸ்ல ஆனி புடுங்க விட்டாங்க.... சாந்தோஷ்மா இரு... இன்னும் 5 மணி நேரத்துக்கு....///

அடப்பாவி, நீ தறுதல ரசிகனா? சொல்லவே இல்ல?

ராஜகோபால் said...

//விஜய்: பின்னே சும்மாவா? படம் ப்ளாப் ஆனதுக்கப்புறமும் 100 நாளு ஓடுனதா விழா கொண்டாடுறோம்ல, அதுவும் அதே தயாரிப்பாளர் செலவுல! அதுக்குத்தான் கொடுத்திருப்பாங்க! //

சூப்பர்

பனங்காட்டு நரி said...

//// இன்னுமா இந்த ஒலகம் நம்ம ரெண்டு பேரையும் நம்புது ? ////

ஆமாம்பா !! ஆமாம் ......,

வருத்ததுடன்
நரி

தேவா said...

ணா..... என்னங்ணா அஜீத்த பத்தி விவரமா ஒண்ணுமே இல்லையேங்ணா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// இன்னுமா இந்த ஒலகம் நம்ம ரெண்டு பேரையும் நம்புது ? ////

ஆமாம்பா !! ஆமாம் ......,

வருத்ததுடன்
நரி//

என்னது வருத்ததுடனா? அப்போ நீயும் தறுதல ஆளா?

பனங்காட்டு நரி said...

/// அடப்பாவி, நீ தறுதல ரசிகனா? சொல்லவே இல்ல? ///

யோவ் பன்னி ....,அது சிங்கம்லே ...,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
/// அடப்பாவி, நீ தறுதல ரசிகனா? சொல்லவே இல்ல? ///

யோவ் பன்னி ....,அது சிங்கம்லே ...,///

அது சரி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தேவா said...
ணா..... என்னங்ணா அஜீத்த பத்தி விவரமா ஒண்ணுமே இல்லையேங்ணா....///


அந்தாளு கரிக்டா சிக்க மாட்டேங்கிறானுங்ணா! (ரேசுலேயே இருந்தா எப்பிடி? ஏதாவது படம் பண்ணாத்தானே கேட்ச் பண்ன முடியும்?)

karthikkumar said...

present sir

Anonymous said...

me the 52 ,
iru padichchittu varren

மங்குனி அமைசர் said...

எலேய் பன்னி , காணாம போன மூஞ்சிகள துட்டு வாங்கிட்டு பப்ளிசிட்டி பண்றியா ? தன்க்காளி உதை வாங்கப் போற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// மங்குனி அமைசர் said...
எலேய் பன்னி , காணாம போன மூஞ்சிகள துட்டு வாங்கிட்டு பப்ளிசிட்டி பண்றியா ? தன்க்காளி உதை வாங்கப் போற//


வாங்க அமைச்சரே 'சாப்புட்டு' வந்திட்டீங்களா?

சரவணக்குமார் said...

அடிக்கடி எங்க தமிழ் நாட்டின் தானைத்தலைவர்,அரசியல் விடிவெள்ளி விஜய் -யை கிண்டல் செய்துகிட்டே இருக்கிறீர்கள்,

மாப்பு இருடி எங்க தலைவரிடம் சொல்லி சுறாவை விட மொக்க படமான(அப்படி ஒன்னு இருக்க) காவல் காரன் DVD 100 parcel அனுப்பி
100 நாள் உங்களை பார்க்கும் படி செய்யுறேன்..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சரவணக்குமார் said...
அடிக்கடி எங்க தமிழ் நாட்டின் தானைத்தலைவர்,அரசியல் விடிவெள்ளி விஜய் -யை கிண்டல் செய்துகிட்டே இருக்கிறீர்கள்,

மாப்பு இருடி எங்க தலைவரிடம் சொல்லி சுறாவை விட மொக்க படமான(அப்படி ஒன்னு இருக்க) காவல் காரன் DVD 100 parcel அனுப்பி
100 நாள் உங்களை பார்க்கும் படி செய்யுறேன்..............///

உங்களையெல்லாம் கொலைக்கேசுல உள்ள தள்ளாம விடமாட்டேன்யா!

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி,ராமசாமி 2 பேரையும் லாயர்ஸா வெச்சு ஒரு மொக்கை பதிவு நாளை போடலாம்னு இருக்கேன்,அதுக்கு 2 பேரின் அனுமதி வேணும்,தர முடியுமா? முடியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
மங்குனி,ராமசாமி 2 பேரையும் லாயர்ஸா வெச்சு ஒரு மொக்கை பதிவு நாளை போடலாம்னு இருக்கேன்,அதுக்கு 2 பேரின் அனுமதி வேணும்,தர முடியுமா? முடியாதா?//

யோவ் என்ன தெள்ளவாரியா வேணும்னாலும் வெச்சு பதிவு போட்டுக்கய்யா! நோ அப்ஜக்சன் யுவர் ஆனர்!!!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சி.பி.செந்தில்குமார் said...
மங்குனி,ராமசாமி 2 பேரையும் லாயர்ஸா வெச்சு ஒரு மொக்கை பதிவு நாளை போடலாம்னு இருக்கேன்,அதுக்கு 2 பேரின் அனுமதி வேணும்,தர முடியுமா? முடியாதா?//

யோவ் என்ன தெள்ளவாரியா வேணும்னாலும் வெச்சு பதிவு போட்டுக்கய்யா! நோ அப்ஜக்சன் யுவர் ஆனர்!!/// உணர்ச்சி வசப்பட்டு உண்மைய சொல்லிடீன்களோ?

சரவணக்குமார் said...

எங்க தலைவரு பேசுன உண்மைகள் எப்படி உங்களுக்கு எப்படி தெரியும் ..........

எங்கள் உயிருன் மேலான பிரியாணியை விட மேலான தலைவா விஜய்க்கு ............

பொது இடத்தில் பார்த்து பேசுங்கள் , சில கூட்டம் எதிர்கட்சியிடம் பணம் வாங்கி உங்களை follow பன்னி உங்கள் பேச்சுகலை வெளீயிடுகிறார்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

லொள்ளு ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சரவணக்குமார் said...
எங்க தலைவரு பேசுன உண்மைகள் எப்படி உங்களுக்கு எப்படி தெரியும் ..........///

அவருதான்யா காசுவாங்கிட்டு சொன்னாரு!

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க!
ஒரு கேள்வி: அஜீத் விஜய் இப்ப சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே.ஆர்.பி.செந்தில் said...
லொள்ளு ...///

ஹி..ஹி...ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எஸ்.கே said...
நல்லாயிருக்குங்க!
ஒரு கேள்வி: அஜீத் விஜய் இப்ப சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்?///

தமிழ்நாடுதாங்குமா சார்?

சி.பி.செந்தில்குமார் said...

அப்போ சரி,பிரச்சனை வரப்போவுது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடங்கொன்னியா ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டானுங்களா...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹல்லோ...விஜய் சார் நாம சாந்தி தியேட்டர்ல பலான படம் பார்க்கும் போது முக்காட்டு தலையோட மீட் பண்ணியிருக்கோம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அதாகப்பட்டது பொது ஜனங்களே..நல்லா கேட்டுக்குங்க...இவனுகளும் நல்லா நடிக்க மாட்டானுங்க..படத்தையும் ஓட வுட மாட்டானுங்க..புரடியூசரை சாகவும் வுட மாட்டானுங்க..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்ன ஒரு கிழி...எங்க ராமசாமி அண்ணன் கையால சாவணும்னு விதி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஹல்லோ...விஜய் சார் நாம சாந்தி தியேட்டர்ல பலான படம் பார்க்கும் போது முக்காட்டு தலையோட மீட் பண்ணியிருக்கோம்///

இப்போ சாந்தி தியேட்டர்ல எல்லாம் பலான படம் போட ஆரபிச்சுட்டாங்களா? நல்லா டெவலப் ஆயிருக்கீங்கப்பா!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வந்துட்டானுக சிரிச்சிகிட்டு..கீழே பாருங்கடா..எத்தனை புரடியூசரை கீழே படுக்கப்போட்டு உட்கார்ந்திருக்கீங்கன்னு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என் இனிய தமிழ்நாடே ஒரு நற்செய்தி இரு திலகங்களுக்கு போட்டியாக எங்கள் பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் விரைவில் ஒரு படத்தில் நடிக்கிறார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
என் இனிய தமிழ்நாடே ஒரு நற்செய்தி இரு திலகங்களுக்கு போட்டியாக எங்கள் பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் விரைவில் ஒரு படத்தில் நடிக்கிறார்///

நமக்கு ஜோடியா உகாண்டா நாட்டுப் பேரழகி கிம்மாங்கோ கும்மாங்கோ வ போட்டாத்தான் நான் நடிப்பேன்!

மண்டையன் said...

அடச்சே இன்னைக்கும் நான் லேட்பா .

Anonymous said...

அண்ணே இன்னுமா இந்த சேதிய பார்க்கல???

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html

dineshkumar said...

யப்பா கவுண்டரே
படிக்கும்போது காது ரெண்டுளையும் கற்பனையாக உன் வார்த்தைகள் கவுண்டரு பெசரமதிரியே வந்து விழுதுப்பா........

அருண் பிரசாத் said...

என்னய்யா அஜித்தை தாக்காம விஜய்ய மட்டும் தாக்கி இருக்கற

அடிவாங்கியும் வலிக்காத மாதிரியே நடிக்கும் விஜய் ரசிகர் மன்றம்

குத்தாலத்தான் said...

ஹி ஹி ஹி :)
தல தாறு மாறு

சௌந்தர் said...

October 14, 2010 1:48 AM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 7
முடியலடா சாமி. ஏதாச்சும் விஷம் இருந்தா குடுங்க. குடிச்சிட்டு சாவலாம்////

போய் குருவி படம் பாருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
அடச்சே இன்னைக்கும் நான் லேட்பா .///

இப்போ அதுனால என்ன, அடுத்த மேட்டருக்கு சீக்கிரமே வந்துடுங்க பின்னிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///குவைத் தமிழன் said...
அண்ணே இன்னுமா இந்த சேதிய பார்க்கல???

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html///

பாத்துட்டேன், ஏண்ணே இப்பிடி பயமுறுத்துறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
யப்பா கவுண்டரே
படிக்கும்போது காது ரெண்டுளையும் கற்பனையாக உன் வார்த்தைகள் கவுண்டரு பெசரமதிரியே வந்து விழுதுப்பா........///

அப்படிங்கிறீங்க? நீங்க சொன்னா சரிதான், நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
என்னய்யா அஜித்தை தாக்காம விஜய்ய மட்டும் தாக்கி இருக்கற

அடிவாங்கியும் வலிக்காத மாதிரியே நடிக்கும் விஜய் ரசிகர் மன்றம்///

ஹி..ஹி..ஹி..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///குத்தாலத்தான் said...
ஹி ஹி ஹி :)
தல தாறு மாறு///

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சௌந்தர் said...
October 14, 2010 1:48 AM
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 7
முடியலடா சாமி. ஏதாச்சும் விஷம் இருந்தா குடுங்க. குடிச்சிட்டு சாவலாம்////

போய் குருவி படம் பாருங்க///

என்னா ஒரு வில்லத்தனம்?

dineshkumar said...

கவுண்டர் லைன்ல இருக்கிகல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//dineshkumar said...
கவுண்டர் லைன்ல இருக்கிகல//

yes boss!

பட்டாபட்டி.. said...

எங்கள் தலைவனை.. எங்கள் கடவுளை. எங்கள் குலத்தெய்வங்களை.....நக்கல் பண்ணியத்ற்க்காக வெளி நடப்பு செய்கிறேன்...
( யோவ்.. வெண்ணை.. ஆணி அதிகம்..அப்பால வரேன்..அதுவரை..குச்சி வெச்சு கிளரிக்கிட்டு இரு..தாங்க முடியலையா மொக்கை சாமிகளா...)

வெறும்பய said...

இன்னைக்கும் லேட்டா....

SENTHIL said...

very nice

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
எங்கள் தலைவனை.. எங்கள் கடவுளை. எங்கள் குலத்தெய்வங்களை.....நக்கல் பண்ணியத்ற்க்காக வெளி நடப்பு செய்கிறேன்...
( யோவ்.. வெண்ணை.. ஆணி அதிகம்..அப்பால வரேன்..அதுவரை..குச்சி வெச்சு கிளரிக்கிட்டு இரு..தாங்க முடியலையா மொக்கை சாமிகளா...)///நீ வெளிநடப்பு செய்வியோ, உள்நடப்பு செய்வியோ, அடுத்த படம் வரட்டும், அப்போ என்ன நடப்பு செய்றீங்கன்னு பாப்போம்! (அடுத்த படம்ன உடனே பம்முறத பாரு..!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
இன்னைக்கும் லேட்டா....///

நீங்க எப்போ வேணா வாங்க தலைவரே, உங்களுக்குன்னு தனியா எடம் துண்டு போட்டு வெச்சிடுறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///SENTHIL said...
very nice///

தேங்க்ஸ் ராஜா, கண்ணு கலங்கிரிச்சி!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me the 95.

எல்லா கும்மியையும் மத்தவங்களே முடிச்சிக்கிட்டா, ங்கொய்யால, நான் என்னதான் எழுதறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பெயர் சொல்ல விருப்பமில்லை said...
me the 95.

எல்லா கும்மியையும் மத்தவங்களே முடிச்சிக்கிட்டா, ங்கொய்யால, நான் என்னதான் எழுதறது?///

நீங்க என்ன எழுதுனாலும் சரிங்கோ!!!

philosophy prabhakaran said...

இன்னைக்கு தான் உங்க பதிவ முதல் முறையா படிக்கிறேன்... சூப்பர்... பாலோயரா ஆயிட்டேன்...

Chitra said...

மேலே உள்ள ப்டத்துல பாத்தீங்கள்ல? என்னமா போட்டி போட்டு நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்? ங்கொய்யா...! இந்த நடிப்புல கால்வாசிய படத்துல பண்ணியிருந்தா போதுமே, ஜனங்க இப்பிடி பீதியாயி பேதியாயி இருக்க மாட்டாங்கள்ல?


......செம ..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Chitra said...

99!

Chitra said...

100 ........!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///philosophy prabhakaran said...
இன்னைக்கு தான் உங்க பதிவ முதல் முறையா படிக்கிறேன்... சூப்பர்... பாலோயரா ஆயிட்டேன்...///

வாங்க சார், நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Chitra said...
மேலே உள்ள ப்டத்துல பாத்தீங்கள்ல? என்னமா போட்டி போட்டு நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்? ங்கொய்யா...! இந்த நடிப்புல கால்வாசிய படத்துல பண்ணியிருந்தா போதுமே, ஜனங்க இப்பிடி பீதியாயி பேதியாயி இருக்க மாட்டாங்கள்ல?


......செம ..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....///

நன்றிங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Chitra said...
100 ........!!!!///


ஆஹா...100 போட்டுட்டீங்களே?

Cool Boy கிருத்திகன். said...

தொர.. கீசிட்ட.. போ

உமாபதி said...

பன்னிக்குட்டி ராம்சாமி அஜித் விசிறியோ அதிக பல்பு விஜய்க்கு போய் இருக்கு

பி கு:
நான் ரஜினி ரசிகன்
( மீ எஸ்கேப்)

Jayadeva said...

நம்ம டாக்குடரு, தல கிட்ட நட்புதான் வேணுமின்னு அடம் பிடிக்கிரதாச் சொல்லி ஒரு படத்தோட பிட்ட You Tube-ல போட்டிருக்காங்க, அந்த பிட்ட பாத்தீங்களா? நிஜமாவே அவரு நட்பைத்தான் நாடுகிறாரா?
http://www.youtube.com/watch?v=hvfv_DE5oBU&feature=fvw

dineshkumar said...

கவுண்டரே ஆன்லைன்ல இருக்கீரா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவுண்டரே ஆன்லைன்ல இருக்கீரா///

ஆமா ஆணி புடுங்கிட்டு(?) இருக்கேன்!

dineshkumar said...

///dineshkumar said...
கவுண்டரே ஆன்லைன்ல இருக்கீரா///

ஆமா ஆணி புடுங்கிட்டு(?) இருக்கேன்!

கவுண்டரே அயுதபூஜை இன்னைக்கு ஏன் வேறேதும் ஆயுதம் இல்லையா
நம்மக்கிட்ட பட்ட தீட்டின அறுவா இருக்கு வேணுமா

S.Sudharshan said...

நல்லா இருந்திச்சு .. கவுண்டர் ஸ்டயில்ல கவுண்டர் பேசுற மாதிரி போட்ட இன்னும் நல்லா இருக்கும் ....

உண்மையான ஆயுத பூஜை .. இன்று கொஞ்சம் சிந்திப்போம்

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

Anonymous said...

நகைச்சுவையுடன் கூடிய இனிய பதிவு!

JohnSolomon said...

Mr.panni... 3 idiots drop aaiduchame?

Madhavan said...

அதெப்படி 112 பேரு கமெண்டு போடுறாங்க.. (இந்த 113 வது போலவா..? ஒக்கே ஒக்கே)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
///dineshkumar said...
கவுண்டரே ஆன்லைன்ல இருக்கீரா///

ஆமா ஆணி புடுங்கிட்டு(?) இருக்கேன்!

கவுண்டரே அயுதபூஜை இன்னைக்கு ஏன் வேறேதும் ஆயுதம் இல்லையா
நம்மக்கிட்ட பட்ட தீட்டின அறுவா இருக்கு வேணுமா///


ங்ணா.... என்னங்ணா பொசுக்குனு அருவாள தூக்குறீங்க? விட்ருங்ணா, அருவா பாவம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///S.Sudharshan said...
நல்லா இருந்திச்சு .. கவுண்டர் ஸ்டயில்ல கவுண்டர் பேசுற மாதிரி போட்ட இன்னும் நல்லா இருக்கும் ....

உண்மையான ஆயுத பூஜை .. இன்று கொஞ்சம் சிந்திப்போம்///

அதுவும் சரிதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//thozhilnutpam said...
நகைச்சுவையுடன் கூடிய இனிய பதிவு!//

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///JohnSolomon said...
Mr.panni... 3 idiots drop aaiduchame?///

இது புதுசா இருக்கே? (ஏன் டாகுடருக்கு கதை (?) புடிக்கலியாமா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Madhavan said...
அதெப்படி 112 பேரு கமெண்டு போடுறாங்க.. (இந்த 113 வது போலவா..? ஒக்கே ஒக்கே)///

உங்களுக்கு ஓக்கேயா? எனக்கு ஓக்கே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Cool Boy கிருத்திகன். said...
தொர.. கீசிட்ட.. போ///

நன்றிங்கோவ்!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உமாபதி said...
பன்னிக்குட்டி ராம்சாமி அஜித் விசிறியோ அதிக பல்பு விஜய்க்கு போய் இருக்கு

பி கு:
நான் ரஜினி ரசிகன்
( மீ எஸ்கேப்)///


இப்பிடியெல்லாம் சொன்னா விட்ருவமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
நம்ம டாக்குடரு, தல கிட்ட நட்புதான் வேணுமின்னு அடம் பிடிக்கிரதாச் சொல்லி ஒரு படத்தோட பிட்ட You Tube-ல போட்டிருக்காங்க, அந்த பிட்ட பாத்தீங்களா? நிஜமாவே அவரு நட்பைத்தான் நாடுகிறாரா?
http://www.youtube.com/watch?v=hvfv_DE5oBU&feature=fvw///

இந்தக் கெரகம் புடிச்சவனுங்க என்ன பண்ணப் போறானுங்கன்னு ஒன்னும் வெளங்கலீங்ணா!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சி.பி.செந்தில்குமார் said...
மங்குனி,ராமசாமி 2 பேரையும் லாயர்ஸா வெச்சு ஒரு மொக்கை பதிவு நாளை போடலாம்னு இருக்கேன்,அதுக்கு 2 பேரின் அனுமதி வேணும்,தர முடியுமா? முடியாதா?//

யோவ் என்ன தெள்ளவாரியா வேணும்னாலும் வெச்சு பதிவு போட்டுக்கய்யா! நோ அப்ஜக்சன் யுவர் ஆனர்!!/// உணர்ச்சி வசப்பட்டு உண்மைய சொல்லிடீன்களோ? /////////


ஆமா மத்தவங்க கண்டுபிடிக்க முன்னாடி நாமலே உண்மைய ஒத்துகிடுவோமேன்னு...ஹி...ஹி...!

JohnSolomon said...

Illa.. Yaaru kuda nadika matengurangalam...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///JohnSolomon said...
Illa.. Yaaru kuda nadika matengurangalam...///

அது தெரிஞ்சுதானே நாம அஞ்சு பேர செலக்ட் பண்ணி கொடுத்தோம், ஷங்கரு அத யூஸ் பண்ணிக்கலாம்!

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 114
///dineshkumar said...
///dineshkumar said...
கவுண்டரே ஆன்லைன்ல இருக்கீரா///

ஆமா ஆணி புடுங்கிட்டு(?) இருக்கேன்!

கவுண்டரே அயுதபூஜை இன்னைக்கு ஏன் வேறேதும் ஆயுதம் இல்லையா
நம்மக்கிட்ட பட்ட தீட்டின அறுவா இருக்கு வேணுமா///


ங்ணா.... என்னங்ணா பொசுக்குனு அருவாள தூக்குறீங்க? விட்ருங்ணா, அருவா பாவம்!

கவுண்டரே ஆயுதபூஜை போடவேண்டாவா ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///@dineshkumar said...///


போட்டாச்சு போட்டாச்சு...!

dineshkumar said...

கவுண்டரே நாக்குல வேல் குத்தலயா நேத்து சரஸ்வதிபூஜை அன்னைக்கு நாக்குல வேல் குத்தினா நல்ல படிப்பு வருமாம் அப்புறம் ஏன் பிட்டு இன்னைக்கும் டைம் இருக்கு ...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க சொன்னா சரிதான் தலைவரே, அப்போதான் MA டிகிரி வாங்க முடியும்!!!

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்க சொன்னா சரிதான் தலைவரே, அப்போதான் MA டிகிரி வாங்க முடியும்!!!

அப்ப ரெடியா ஆள் அனுப்பவா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்க சொன்னா சரிதான் தலைவரே, அப்போதான் MA டிகிரி வாங்க முடியும்!!!

அப்ப ரெடியா ஆள் அனுப்பவா///

சரி சரி அனுப்புங்க, சமாளிக்கிறேன்! வில்லங்கமான ஆளுய்யா நீ!

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்க சொன்னா சரிதான் தலைவரே, அப்போதான் MA டிகிரி வாங்க முடியும்!!!

அப்ப ரெடியா ஆள் அனுப்பவா///

சரி சரி அனுப்புங்க, சமாளிக்கிறேன்! வில்லங்கமான ஆளுய்யா நீ!

கவுண்டரே MA டிகிரி வாங்க நாக்குல வேல்குத்தர அளவுக்கு போய்டிங்க
கவலைப்படாதிங்க வலிக்காம குத்த சொல்றேன் அழப்படாது........ ஹையோ ஹையோ என்ன இது சின்ன பிள்ளைதனமா அதான் அழக்கூடாதுன்னு சொல்றோம்ல .......

நாஞ்சில் மனோ said...

யோவ், எந்திரன் காய்ச்சல் முடிஞ்சதும் டாகுடரையும், டாகுடர் ஆகப் போகிரவரையும் மறுபடியும் கிழிக்க ஆரம்பிச்சிட்டீங்களா......???
வெளங்கிரும் பதிவுலகம்.....!!! என்னாது, டாகுட்டரின் அடுத்த படம் ரிலீசா.............??? எலே மக்கா,
மதுரை அண்ணன்ட்ட ஓடிருலே மக்கா..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்க சொன்னா சரிதான் தலைவரே, அப்போதான் MA டிகிரி வாங்க முடியும்!!!

அப்ப ரெடியா ஆள் அனுப்பவா///

சரி சரி அனுப்புங்க, சமாளிக்கிறேன்! வில்லங்கமான ஆளுய்யா நீ!

கவுண்டரே MA டிகிரி வாங்க நாக்குல வேல்குத்தர அளவுக்கு போய்டிங்க
கவலைப்படாதிங்க வலிக்காம குத்த சொல்றேன் அழப்படாது........ ஹையோ ஹையோ என்ன இது சின்ன பிள்ளைதனமா அதான் அழக்கூடாதுன்னு சொல்றோம்ல ........//////

எம்மேலே எம்பூட்டு பாசம்யா உனக்கு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாஞ்சில் மனோ said...
யோவ், எந்திரன் காய்ச்சல் முடிஞ்சதும் டாகுடரையும், டாகுடர் ஆகப் போகிரவரையும் மறுபடியும் கிழிக்க ஆரம்பிச்சிட்டீங்களா......???
வெளங்கிரும் பதிவுலகம்.....!!! என்னாது, டாகுட்டரின் அடுத்த படம் ரிலீசா.............??? எலே மக்கா,
மதுரை அண்ணன்ட்ட ஓடிருலே மக்கா..........////

வாங்க சார், ஏன் இப்பிடி தலைதெறிக்க ஓடுறீங்க, அது ட்ரெய்லருதான், தைரியமா இருங்கண்ணே! (இன்சூரன்ஸ் எடுத்தாச்சில?)

dineshkumar said...

பின்ன நம்ம பரம்பரையிலே நான்தான் பாசக்கார பயபுல்லையாம்
ஊர்ல சொல்லுவாங்க

http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_16.html