Saturday, October 30, 2010

பொண்ணு பாக்கப் போறீங்களா? எச்சரிக்கை, ஏமாந்துடாதீங்க!

பொண்ணுங்க பசங்களுக்கு எப்பிடியெல்லாம் ஆப்பு கொடுக்குறாங்கன்னு பலவிதமா கேள்விப்பட்டிருப்பீங்க, சில பேரு எக்ஸ்பீரியன்சும் ஆயிருப்பீங்க. ஆனா நேத்திக்கு ஒரு மெயில் வந்திச்சி, பாத்துட்டு கதிகலங்கிப் போயிட்டேன்.   எந்திரன்ல ரஜினிக்கு போட்டங்கலே மேக்கப்பு, அதெல்லாம் சும்மா ஜுஜுபீ.... அப்பிடியிருக்கு அது! அதான் உங்கள எல்லாம் எச்சரிக்க பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல அத பதிவாவே போட்டுட்டேன்! (நம்ம சிரிப்பு போலீசுக்கு உபயோகமா இருக்கும்!)
மேக்கப்ப வெச்சி ஏதோ கொஞ்சம் செகப்பா காட்டலாம்னு பாத்திருக்கோம் (நம்ம பசங்க சில பேருகூட அதப் பண்ணி ஏமாத்திக்கிட்டு இருப்பீங்க!) ஆனா இது புது ரகமாவுல்ல இருக்கு!

பாத்தீங்களாப்பு, மேக்கப்ப போட்டு எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கன்னு, ஆகவே நண்பர்களே பொண்ணு பாக்கப் போனா ஏமாந்துடாதீங்க, மொதல்ல மூஞ்சிய கழுவ சொல்லுங்க, அப்புறம் பாருங்க.... எச்சரிக்கை..., ஆமா சொல்லிப்புட்டேன்!

!

172 comments:

பட்டாபட்டி.. said...

மூஞ்சிய கழுவ சொல்லுங்க, அப்புறம் பாருங்க.... எச்சரிக்கை..., ஆமா
//

மூஞ்சிய என்னாய்ய மூஞ்சியா.. எல்லாத்தயுமே கழட்டச்சொல்றேன்..

அட.. கழுவனு சொன்னியா.. சாரிப்பா.. அவசரமா படிச்சுட்டேன்

பாலா said...

இந்த மூணு பிகரையும் நீங்க பொண்ணுபாக்க போனீங்களா?
ஒரு வேலை உங்க மூஞ்ச கழுவ சொன்னா என்ன பண்ணுவீங்க?

நாஞ்சில் பிரதாப்™ said...

ஹஹஹ... அட்டு ஃபிகரும் அழகா மாறும் ரகசியம் இதுதான் போலருக்கு..:))

வெறும்பய said...

நான் தப்பிச்சிட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
மூஞ்சிய கழுவ சொல்லுங்க, அப்புறம் பாருங்க.... எச்சரிக்கை..., ஆமா
//

மூஞ்சிய என்னாய்ய மூஞ்சியா.. எல்லாத்தயுமே கழட்டச்சொல்றேன்..

அட.. கழுவனு சொன்னியா.. சாரிப்பா.. அவசரமா படிச்சுட்டேன்///

இதுக்கு தான் தெளிவா இருக்கும் போது கமெட்ன் போடனும்!

ganesh said...

இவ்வளவு விளக்கமாக போடுவதற்கு கண்டிப்பாக ஒரு நேரடி அனுபவம் தேவைபட்டு இருக்கும் என நினைக்கிறேன்))))

பட்டாபட்டி.. said...

பன்னி சார்...ரமேஸ் மாறி...வடை எனக்குனு சொல்லாததால..
அந்த வடைய எப்பவும்போல ரமேசுக்கே கொடுத்திடுங்க...
( கூடவே அந்த போட்டொகளையும்..ஹி..ஹி)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பாலா said...
இந்த மூணு பிகரையும் நீங்க பொண்ணுபாக்க போனீங்களா?
ஒரு வேலை உங்க மூஞ்ச கழுவ சொன்னா என்ன பண்ணுவீங்க?////

நம்ம மூஞ்சிக்கு எம்புட்டு மேக்கப்போட்டாலும் தேறாதுங்ணா,அதுனால சமாளிச்சிலாம்!

இம்சைஅரசன் பாபு.. said...

பட்டாபட்டி ரமேஷுக்கு உன் மேல பயம் இல்லவே இல்லையே
http://imsaiarasan-babu.blogspot.com/2010/10/blog-post_29.ஹ்த்ம்ல் இந்த பதிவுல வந்து பாருங்க உங்கள என்ன சொல்லி இருக்கான்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
பன்னி சார்...ரமேஸ் மாறி...வடை எனக்குனு சொல்லாததால..
அந்த வடைய எப்பவும்போல ரமேசுக்கே கொடுத்திடுங்க...
( கூடவே அந்த போட்டொகளையும்..ஹி..ஹி)///

சரி சரி,மொத்தம் வந்தது 6 செட் போட்டோ, இடப்பற்றாகுறை காரணமா 3 தான் போட்டிருக்கேன், மீதி 3 செட்ட நீங்க வெச்சுங்க்கோங்க!

ராஜகோபால் said...

பொங்கலுக்கு வெல்ல அடிச்சு பாத்துருக்கன் முஞ்சுக்கு அடிக்கறது இங்கதான் பாக்குரன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாஞ்சில் பிரதாப்™ said...
ஹஹஹ... அட்டு ஃபிகரும் அழகா மாறும் ரகசியம் இதுதான் போலருக்கு..:))///

அதான் அதேதான் பாஸ்!

கக்கு - மாணிக்கம் said...

ஐயோ ஐயோ.......water proof மேக் அப் எல்லாம் வந்து பல வருஷங்க ஆச்சி கண்ணுகளா.
பொண்ணு பாக்க போயி "மூஞ்ச அலம்ப " சொன்னீங்கனா முதுவு டின்னுகட்டிதான் அனுபுவாளுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேற எத எத கழுவ சொல்லனும்னு லிஸ்ட் கொடுங்க ப்ளீஸ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
நான் தப்பிச்சிட்டேன்...///

கிரேட் எஸ்கேப்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி.. said... 7 பன்னி சார்...ரமேஸ் மாறி...வடை எனக்குனு சொல்லாததால..
அந்த வடைய எப்பவும்போல ரமேசுக்கே கொடுத்திடுங்க...
( கூடவே அந்த போட்டொகளையும்..ஹி..ஹி)///

இப்படியே வடை கொடுத்து $499 தை கழிச்சிடாம்ன்னு பாக்குறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ganesh said...
இவ்வளவு விளக்கமாக போடுவதற்கு கண்டிப்பாக ஒரு நேரடி அனுபவம் தேவைபட்டு இருக்கும் என நினைக்கிறேன்))))///

எல்லாரும் அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வரானுங்களே?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
நான் தப்பிச்சிட்டேன்...///

கிரேட் எஸ்கேப்!
//

கண்டிப்பா.. கண்டிப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
ஐயோ ஐயோ.......water proof மேக் அப் எல்லாம் வந்து பல வருஷங்க ஆச்சி கண்ணுகளா.
பொண்ணு பாக்க போயி "மூஞ்ச அலம்ப " சொன்னீங்கனா முதுவு டின்னுகட்டிதான் அனுபுவாளுங்க.////

அபபோ வேற என்னதான் பண்றது, வழியே இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வேற எத எத கழுவ சொல்லனும்னு லிஸ்ட் கொடுங்க ப்ளீஸ்...///

ஹெல்ப் பண்ணா, லொல்லப் பாரு?

ராஜகோபால் said...

//

////கக்கு - மாணிக்கம் said...
ஐயோ ஐயோ.......water proof மேக் அப் எல்லாம் வந்து பல வருஷங்க ஆச்சி கண்ணுகளா.
பொண்ணு பாக்க போயி "மூஞ்ச அலம்ப " சொன்னீங்கனா முதுவு டின்னுகட்டிதான் அனுபுவாளுங்க.////

அபபோ வேற என்னதான் பண்றது, வழியே இல்லியா?

//

அப்ப ஆசிட் உட்டு அலம்ப சொல்லலாமா

பட்டாபட்டி.. said...

இம்சைஅரசன் பாபு.. said... 9

பட்டாபட்டி ரமேஷுக்கு உன் மேல பயம் இல்லவே இல்லையே
http://imsaiarasan-babu.blogspot.com/2010/10/blog-post_29.ஹ்த்ம்ல் இந்த பதிவுல வந்து பாருங்க உங்கள என்ன சொல்லி இருக்கான்னு
//

அடப்பாவிகளா ..இது எப்ப நடந்தது?..

பன்னி, பாபு.. இதுமாறி விசயத்தை..சத்தமே போடாம ,பேர் சொல்லாம... அனானிய வந்து என்னொட ப்ளாக்ல போடுங்க போதும்.. அப்பால... கிழிச்சுவிட்டுடரேன்.. ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

எல்லாரும் அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வரானுங்களே?
//

மேட்டரே அங்கதான இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
//

////கக்கு - மாணிக்கம் said...
ஐயோ ஐயோ.......water proof மேக் அப் எல்லாம் வந்து பல வருஷங்க ஆச்சி கண்ணுகளா.
பொண்ணு பாக்க போயி "மூஞ்ச அலம்ப " சொன்னீங்கனா முதுவு டின்னுகட்டிதான் அனுபுவாளுங்க.////

அபபோ வேற என்னதான் பண்றது, வழியே இல்லியா?

//

அப்ப ஆசிட் உட்டு அலம்ப சொல்லலாமா///

யோவ் அது என்ன கக்கூசா? அப்புறம் கொலக்கேசுதாண்டி...!

பட்டாபட்டி.. said...

Blogger பட்டாபட்டி.. said...

எல்லாரும் அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வரானுங்களே?
//

மேட்டரே அங்கதான இருக்கு...//

அப்பால.. எல்லாம் முடிஞ்சதும் என்னாய்யா பன்ணினே.. ? எப்படி தப்பிச்சே?..

இதையெல்லாம் ஒரு மூணு நாலு பதிவா போடு....ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
இம்சைஅரசன் பாபு.. said... 9

பட்டாபட்டி ரமேஷுக்கு உன் மேல பயம் இல்லவே இல்லையே
http://imsaiarasan-babu.blogspot.com/2010/10/blog-post_29.ஹ்த்ம்ல் இந்த பதிவுல வந்து பாருங்க உங்கள என்ன சொல்லி இருக்கான்னு
//

அடப்பாவிகளா ..இது எப்ப நடந்தது?..

பன்னி, பாபு.. இதுமாறி விசயத்தை..சத்தமே போடாம ,பேர் சொல்லாம... அனானிய வந்து என்னொட ப்ளாக்ல போடுங்க போதும்.. அப்பால... கிழிச்சுவிட்டுடரேன்.. ஹி..ஹி///

அம்புட்டுதானே வுடு தல நான்பாத்துகிடுறேன்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் நீ தானே மூஞ்சி புத்தகத்துக்கு REQUEST போட்டே ??? என்னக்கு அந்த மூஞ்சி புத்தகத்த எப்படி யூஸ் பண்றது தெரியாது யா .....,சரி இரு பதிவ படிச்சிட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
எல்லாரும் அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வரானுங்களே?
//

மேட்டரே அங்கதான இருக்கு...///

ஆஹா, மீனக் கணட பூனை மாதிரி கரெக்டா மோப்பம் புடிசச்சடறானுங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் நீ தானே மூஞ்சி புத்தகத்துக்கு REQUEST போட்டே ??? என்னக்கு அந்த மூஞ்சி புத்தகத்த எப்படி யூஸ் பண்றது தெரியாது யா .....,சரி இரு பதிவ படிச்சிட்டு வரேன்///

என்னது மூஞ்ச்சி புகக யூஸ் பண்ணத் தெரியாதா? இதுககு நாண்டுக்கிட்டு சாவலாம் நீ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
Blogger பட்டாபட்டி.. said...

எல்லாரும் அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வரானுங்களே?
//

மேட்டரே அங்கதான இருக்கு...//

அப்பால.. எல்லாம் முடிஞ்சதும் என்னாய்யா பன்ணினே.. ? எப்படி தப்பிச்சே?..

இதையெல்லாம் ஒரு மூணு நாலு பதிவா போடு....ஹி..ஹி///

பதிவென்ன, கவிதையாவோ, இலக்கயமாவோ வடிச்சி எடுத்துட மாட்டேன்?

எஸ்.கே said...

இவங்க மேக்கப் டெஸ்ட்டுக்கு வந்தவங்களா சார்?! (எந்த படத்துக்குன்னு நான் சொல்லலை:-))

பட்டாபட்டி.. said...

பதிவென்ன, கவிதையாவோ, இலக்கயமாவோ வடிச்சி எடுத்துட மாட்டேன்?
//

O.. இவ்வளவு ஆயிம், வடிக்க ரெடியா இருக்கேனா.. யோவ்.. நிசமாவே... நிசமாவே.... ஹி..ஹி நீ பன்னிக்குட்டி தான்.. ஹி..ஹி

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// என்னது மூஞ்ச்சி புகக யூஸ் பண்ணத் தெரியாதா? இதுககு நாண்டுக்கிட்டு சாவலாம் நீ! ////

அதெல்லாம் நிறைய தடவை செத்துட்டு வந்தாச்சு ( ஆறு வருஷத்துக்கு முன்னாடி கம்ப்யூட்டர் ன்ன என்னனே தெரியாது யா ) இப்போ சொல்லு நீ தானே அது ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
பதிவென்ன, கவிதையாவோ, இலக்கயமாவோ வடிச்சி எடுத்துட மாட்டேன்?
//

O.. இவ்வளவு ஆயிம், வடிக்க ரெடியா இருக்கேனா.. யோவ்.. நிசமாவே... நிசமாவே.... ஹி..ஹி நீ பன்னிக்குட்டி தான்.. ஹி..ஹி////

ஓக்கே இனி அடுத்து இலக்கியப் பதிவுதான்

இம்சைஅரசன் பாபு.. said...

பன்னி பார்த்தாயா காலைல தான் இந்த நரி ஆஸ்பத்திரில குளுகோஸ் ஏத்தி கிட்டு இருந்துச்சு .நீ எதோ பொம்பள புள்ள படம் போட்டிருக்க ன்னு சொன்னவுடன் வந்துட்டு பார்த்தாயா .இதுக்கு தான் சொன்னேன் போடாத போடாத ன்னு கேட்டா தானே ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
இவங்க மேக்கப் டெஸ்ட்டுக்கு வந்தவங்களா சார்?! (எந்த படத்துக்குன்னு நான் சொல்லலை:-))///

இல்ல இவங்க மேக்கப் போட்டுக்க வந்தவங்க, டெஸ்ட்டு நமக்குத்தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
///// என்னது மூஞ்ச்சி புகக யூஸ் பண்ணத் தெரியாதா? இதுககு நாண்டுக்கிட்டு சாவலாம் நீ! ////

அதெல்லாம் நிறைய தடவை செத்துட்டு வந்தாச்சு ( ஆறு வருஷத்துக்கு முன்னாடி கம்ப்யூட்டர் ன்ன என்னனே தெரியாது யா ) இப்போ சொல்லு நீ தானே அது ?///

ஆமாய்யா....!

logu.. said...

adada.. aravekkadelam.. amsama marra ragasiyam ithana?

paravallanga.. intha vayasula kelavium kumariyathan theriumam..

ithu na kelvipattathungovvvvvvvvv

மங்குனி அமைசர் said...

எலேய் பன்னி , கொடிகாத்த குமரண்டா நீயி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
பன்னி பார்த்தாயா காலைல தான் இந்த நரி ஆஸ்பத்திரில குளுகோஸ் ஏத்தி கிட்டு இருந்துச்சு .நீ எதோ பொம்பள புள்ள படம் போட்டிருக்க ன்னு சொன்னவுடன் வந்துட்டு பார்த்தாயா .இதுக்கு தான் சொன்னேன் போடாத போடாத ன்னு கேட்டா தானே ......///

என்னது குளுக்கோசு...நரி ஏத்துச்சா? யாருக்கு? (நரி என்ன நர்ஸ் வேல பாக்குறியா? வெரி குட், கீப் இட் அப்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
எலேய் பன்னி , கொடிகாத்த குமரண்டா நீயி///

அது......! எத்தன பேர காப்பாத்த போறோம் பாருங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் நீ தானே மூஞ்சி புத்தகத்துக்கு REQUEST போட்டே ??? என்னக்கு அந்த மூஞ்சி புத்தகத்த எப்படி யூஸ் பண்றது தெரியாது யா .....,சரி இரு பதிவ படிச்சிட்டு வரேன்///

என்னது மூஞ்ச்சி புகக யூஸ் பண்ணத் தெரியாதா? இதுககு நாண்டுக்கிட்டு சாவலாம் நீ!//

அதெல்லாம் சூடு சுரணை உள்ள மனுஷன் பண்றது. நரி பண்ணாது

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//////// பன்னி பார்த்தாயா காலைல தான் இந்த நரி ஆஸ்பத்திரில குளுகோஸ் ஏத்தி கிட்டு இருந்துச்சு .நீ எதோ பொம்பள புள்ள படம் போட்டிருக்க ன்னு சொன்னவுடன் வந்துட்டு பார்த்தாயா .இதுக்கு தான் சொன்னேன் போடாத போடாத ன்னு கேட்டா தானே ..////

யோவ் உன் கடைல யாருமே இல்லன்னு இங்கன வந்தேன் ...,அப்புறம் நேத்து நிதே ஒரு விஷயம் நடந்தது ..,பொதுவுல சொல்லாம பார்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///logu.. said...
adada.. aravekkadelam.. amsama marra ragasiyam ithana?

paravallanga.. intha vayasula kelavium kumariyathan theriumam..

ithu na kelvipattathungovvvvvvvvv////
மேட்டர தெரிஞ்சுக்கிட்டீங்கள்ல, இனி கேர்புல்லா இருங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
//////// பன்னி பார்த்தாயா காலைல தான் இந்த நரி ஆஸ்பத்திரில குளுகோஸ் ஏத்தி கிட்டு இருந்துச்சு .நீ எதோ பொம்பள புள்ள படம் போட்டிருக்க ன்னு சொன்னவுடன் வந்துட்டு பார்த்தாயா .இதுக்கு தான் சொன்னேன் போடாத போடாத ன்னு கேட்டா தானே ..////

யோவ் உன் கடைல யாருமே இல்லன்னு இங்கன வந்தேன் ...,அப்புறம் நேத்து நிதே ஒரு விஷயம் நடந்தது ..,பொதுவுல சொல்லாம பார்கிறேன்///

சரி சரி மெயில் பண்ணுய்யா!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@ ரமேஷு AND ஆல்

//// அதெல்லாம் சூடு சுரணை உள்ள மனுஷன் பண்றது. நரி பண்ணாது ////

இதோ பார் நான் எப்போ காலேஜ் முடிஞ்சு வேலைக்கு போனானோ அன்னிக்கே ..,இந்த சூடு ,சொரணை ,ஈனம் ,மானம் ,ஈசி ,பேசி எல்லாத்தையும் சேட்டு கடையில அடகு வச்சிட்டு பீர் சாப்பிடுடேன் ...,இன்னி வரையும் அத மூட்ல ...,ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
@ ரமேஷு AND ஆல்

//// அதெல்லாம் சூடு சுரணை உள்ள மனுஷன் பண்றது. நரி பண்ணாது ////

இதோ பார் நான் எப்போ காலேஜ் முடிஞ்சு வேலைக்கு போனானோ அன்னிக்கே ..,இந்த சூடு ,சொரணை ,ஈனம் ,மானம் ,ஈசி ,பேசி எல்லாத்தையும் சேட்டு கடையில அடகு வச்சிட்டு பீர் சாப்பிடுடேன் ...,இன்னி வரையும் அத மூட்ல ...,ஹி ஹி ஹி///

சரி சரி விடு, எல்லாம் சேம் பிளட்!

இம்சைஅரசன் பாபு.. said...

//யோவ் உன் கடைல யாருமே இல்லன்னு இங்கன வந்தேன் ...,அப்புறம் நேத்து நிதே ஒரு விஷயம் நடந்தது ..,பொதுவுல சொல்லாம பார்கிறேன்//

சொல்லு நரி பொதுவுல போட்டு தள்ளு எல்லாம் பய புல்லை தானே இருக்கு அப்ப தான் நல்ல இருக்கும் ...என்ன நடந்தது மக்கா..........

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நான் வேலை இல்லாம ஆறு மாசம் தண்ட சோறு சாப்ட்டு இருக்போ ...,எங்கப்பா தட்ட காலால தட்டி விட்டாரு ...,நீயா இருந்த என்ன பண்ணியிருபே ..,ரோஷம் வந்து எழுந்து வெளில போயிருபே ,இல்ல தூக்கு மாட்டி இருப்பே ...,ஆனா இந்த நரி தட்டு எங்க இருந்துதோ அங்க போய் உக்காந்து சாப்டவன் ...,அதிலருந்து என்னை ஒன்னியும் கேக்கறதில்லை ..,அஹிம்சை ஜெயிக்கும்ன்னு அங்க தான் நான் புரிஞ்சிகிட்டேன்

முத்து said...

enakku tamil font velai seiyamaattuthu

mozilla add on peru enna?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
நான் வேலை இல்லாம ஆறு மாசம் தண்ட சோறு சாப்ட்டு இருக்போ ...,எங்கப்பா தட்ட காலால தட்டி விட்டாரு ...,நீயா இருந்த என்ன பண்ணியிருபே ..,ரோஷம் வந்து எழுந்து வெளில போயிருபே ,இல்ல தூக்கு மாட்டி இருப்பே ...,ஆனா இந்த நரி தட்டு எங்க இருந்துதோ அங்க போய் உக்காந்து சாப்டவன் ...,அதிலருந்து என்னை ஒன்னியும் கேக்கறதில்லை ..,அஹிம்சை ஜெயிக்கும்ன்னு அங்க தான் நான் புரிஞ்சிகிட்டேன்///

உன் கதை கண்ணு கலங்க வெக்கிது நரி, ஒரு சேஞ்ச்சுக்கு அதையே ஒரு பதிவா போட்றேன்!

இம்சைஅரசன் பாபு.. said...

//எலேய் பன்னி , கொடிகாத்த குமரண்டா நீயி//
யோவ் மங்குனி நீ பன்னி இடுப்புல இருந்த கொடியை அறுத்த குமரன்டா நீ ..............

ganesh said...

இந்த பதிவு திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு முதலில் உஷாராக இருக்க உதவியாக இருக்கும்...மேலே சொன்ன முறைப்படி make up போட்டு தனது வாழ்க்கையை தொலைத்தவ்ர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனியாக ஒரு பதிவு போடுங்கள் புன்னியாம போகும்)))

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஹி ஹி )))

முத்து said...

potten paaru 50

ராஜகோபால் said...

இம்சைஅரசன் பாபு..said...

//தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .
//

இம்சை , நம்ம "பன்னி குட்டி" பாக்க தான் தர சக்கரம் ஆனா அது கிருஷ்னர் கைல இருந்து வந்தது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
enakku tamil font velai seiyamaattuthu

mozilla add on peru enna?//

முத்து சொல்லாம கொல்லாம 50 போட்டுட்டே, கலக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
//எலேய் பன்னி , கொடிகாத்த குமரண்டா நீயி//
யோவ் மங்குனி நீ பன்னி இடுப்புல இருந்த கொடியை அறுத்த குமரன்டா நீ ..............///

நல்லவேல அதோட போச்சே!

முத்து said...

mozilla addon perai sollu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
இம்சைஅரசன் பாபு..said...

//தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .
//

இம்சை , நம்ம "பன்னி குட்டி" பாக்க தான் தர சக்கரம் ஆனா அது கிருஷ்னர் கைல இருந்து வந்தது....///

நம்மலுக்கும் இப்படி ஒரு ஆதரவா? நன்றி தலைவா... (பேசாம அடுத்த எலக்சன்ல நின்னு ஒரு மந்திரியாவோ, மொதலமைச்சராவோ ஆயிட்டா என்ன?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ganesh said...
இந்த பதிவு திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு முதலில் உஷாராக இருக்க உதவியாக இருக்கும்...மேலே சொன்ன முறைப்படி make up போட்டு தனது வாழ்க்கையை தொலைத்தவ்ர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனியாக ஒரு பதிவு போடுங்கள் புன்னியாம போகும்)))

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஹி ஹி )))///

யோவ் என்னைய ஏதாவது சிக்கல்ல மாட்டிவிடனும்னே குறியா இருக்கிய்யா...!

ப.செல்வக்குமார் said...

ஆணி அதிகமா இருக்கு .,
இருந்தாலும் ஒரு எட்டு பார்த்துட்டுப் போய்டலாம்னு வந்தேன் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் //

ராமர் பிள்ளைய வைச்சி எழுதி என்னை கவுதிட்டாறு ....நானும் அப்போ தான் follower அ join பண்ணினேன் .அதுக்கப்புறம் மனுஷன் எழுத மட்டுறாரு இந்த வீனா போன விஜய் எழுதி நானும் படிச்சி .....நானும் .இப்படி ஆகிட்டேன் ......

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ..........]
.இதுக்கு ஒருநாள் பட்டாபட்டி வச்சி கிழிக்க சொல்லணும் .நம்ம ரமேஷ கிழிச்ச மாதிரி

என்னது நானு யாரா? said...

ஆம்பளைங்க மேல என்ன ஒருக் அக்கறைப்பா நம்ப பன்னிக்குட்டிக்கு! ஆண்கள் சமூகம் நிச்சயமா உங்களுக்கு பல நூறு ஆயிரம் கோடி நன்றிகள் சொல்ல கடைமைப்பட்டிருக்கிறது. ஆனா... கல்யாணமே செய்யாம இருந்தா அது எவ்வளவுப் பெரிய எஸ்கேப் ஆகா இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
mozilla addon perai sollu///

தெரியலப்பா..கூகுளாண்டவருகிட்ட கேட்டா சொல்லுவாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
ஆணி அதிகமா இருக்கு .,
இருந்தாலும் ஒரு எட்டு பார்த்துட்டுப் போய்டலாம்னு வந்தேன் ..!!///

என்ன எட்டு பாத்தீங்களா, இல்ல ஏழு பாததீஙகளா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///என்னது நானு யாரா? said...
ஆம்பளைங்க மேல என்ன ஒருக் அக்கறைப்பா நம்ப பன்னிக்குட்டிக்கு! ஆண்கள் சமூகம் நிச்சயமா உங்களுக்கு பல நூறு ஆயிரம் கோடி நன்றிகள் சொல்ல கடைமைப்பட்டிருக்கிறது. ஆனா... கல்யாணமே செய்யாம இருந்தா அது எவ்வளவுப் பெரிய எஸ்கேப் ஆகா இருக்கும்...///

நன்றிங்கோ...ஆனா நீங்க சொன்ன வழில போனா வில்லங்கமா போயிடாது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் //

ராமர் பிள்ளைய வைச்சி எழுதி என்னை கவுதிட்டாறு ....நானும் அப்போ தான் follower அ join பண்ணினேன் .அதுக்கப்புறம் மனுஷன் எழுத மட்டுறாரு இந்த வீனா போன விஜய் எழுதி நானும் படிச்சி .....நானும் .இப்படி ஆகிட்டேன் ......

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ..........]
.இதுக்கு ஒருநாள் பட்டாபட்டி வச்சி கிழிக்க சொல்லணும் .நம்ம ரமேஷ கிழிச்ச மாதிரி////

என்னது சீரியசா எழுதனுமா? எழுதுவோம், இப்ப என்ன அவசரம், அதுவரைக்கும் ஜாலியா எஞ்சாய் பண்ணீக்குவமே?

பட்டா கிட்டா சொன்னா அது டங்குவார அறுத்திடுமே!இந்த வெளையாட்டுக்கு நான் வரல!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ணா... அந்த மேக்கப் வித்த என்னன்னு எங்களுக்குச் சொல்ல முடியுமா ணா....

இல்ல.. எனக்குத் தேவை இல்ல... சும்மா நம்ம பசங்க செல பேரு இருக்கானுக.. எப்பப் பாத்தாலும் என்ன மாறி அழகாகணும்னு அழுவராணுக..

அதான்..

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
mozilla addon perai sollu///

தெரியலப்பா..கூகுளாண்டவருகிட்ட கேட்டா சொல்லுவாரு!/////////////

கூகுளாண்டவருகிட்ட கேட்டா உன் பேரை சொல்லுது ஏதாவது கமிஷன் குடுத்தியா

முத்து said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ணா... அந்த மேக்கப் வித்த என்னன்னு எங்களுக்குச் சொல்ல முடியுமா ணா....

இல்ல.. எனக்குத் தேவை இல்ல... சும்மா நம்ம பசங்க செல பேரு இருக்கானுக.. எப்பப் பாத்தாலும் என்ன மாறி அழகாகணும்னு அழுவராணுக..

அதான்..///////////

ஹி....ஹி ...... நம்பிட்டோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ணா... அந்த மேக்கப் வித்த என்னன்னு எங்களுக்குச் சொல்ல முடியுமா ணா....

இல்ல.. எனக்குத் தேவை இல்ல... சும்மா நம்ம பசங்க செல பேரு இருக்கானுக.. எப்பப் பாத்தாலும் என்ன மாறி அழகாகணும்னு அழுவராணுக..

அதான்..///

ஆஹா இது நல்ல பிசினசு மாதிரி தெரியுதே,சீக்கிரமே கம்பேனி ஆரம்பிசிட்டு உங்களுக்கு சொல்லி அனுப்பறேன்!

ப.செல்வக்குமார் said...

இப்பூடிஎல்லாமா ஏமாத்துறாங்க ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
mozilla addon perai sollu///

தெரியலப்பா..கூகுளாண்டவருகிட்ட கேட்டா சொல்லுவாரு!/////////////

கூகுளாண்டவருகிட்ட கேட்டா உன் பேரை சொல்லுது ஏதாவது கமிஷன் குடுத்தியா///

இல்ல கமிசன் வாங்கியிருக்கேன் (நமக்கு இதெல்லாம் கொடுத்து எப்போ பழக்கம்?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
இப்பூடிஎல்லாமா ஏமாத்துறாங்க ..?//

ஆமா கண்ணு ஏமாந்துடாதே, தண்ணில கரையாத ஆயில் மேக்கப்பு வேற இருக்காம், அதுனால ஏதாவது பிளிச்சிங்க் பவுடரு, பெட்ரோலு எடுத்ததிட்டுப் போ!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
இப்பூடிஎல்லாமா ஏமாத்துறாங்க ..?//

ஆமா கண்ணு ஏமாந்துடாதே, தண்ணில கரையாத ஆயில் மேக்கப்பு வேற இருக்காம், அதுனால ஏதாவது பிளிச்சிங்க் பவுடரு, பெட்ரோலு எடுத்ததிட்டுப் போ!/////////////////

கக்கூஸ் கழுவற ஆசிட் பரவா இல்லையா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
பொங்கலுக்கு வெல்ல அடிச்சு பாத்துருக்கன் முஞ்சுக்கு அடிக்கறது இங்கதான் பாக்குரன்///

பாத்து தெளிவா நடந்துக்குங்கப்பு!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

பெண்களின் அழகு ரகசியத்தை வெளியிட்ட ஆணாதிக்கவாதி பன்னிகுட்டி ஒழிக. இதை கண்டிக்காதா போலி மகளிரனி தலைவர் பட்டா ஒழிக... இங்கு கும்மி அடிக்கும் அனைவரும் ஈவ் டீஸிங் கேஸில் கைது செய்யபடுவார்கள்... :))

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

பெண்களின் அழகு ரகசியத்தை வெளியிட்ட ஆணாதிக்கவாதி பன்னிகுட்டி ஒழிக. இதை கண்டிக்காதா போலி மகளிரனி தலைவர் பட்டா ஒழிக... இங்கு கும்மி அடிக்கும் அனைவரும் ஈவ் டீஸிங் கேஸில் கைது செய்யபடுவார்கள்... :)
ஐயா நான் இல்லீங்கோ நான் இப்பதான் வந்தேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

பெண்களின் அழகு ரகசியத்தை வெளியிட்ட ஆணாதிக்கவாதி பன்னிகுட்டி ஒழிக. இதை கண்டிக்காதா போலி மகளிரனி தலைவர் பட்டா ஒழிக... இங்கு கும்மி அடிக்கும் அனைவரும் ஈவ் டீஸிங் கேஸில் கைது செய்யபடுவார்கள்... :))///

இப்பிடி எதையாவது சொல்லி கடைக்கு வர்ர சின்னப் பசங்கள எல்லாம் பயமுறுத்து! மொதல்ல உன்ன உள்ளே பிடிச்சி போடனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// karthikkumar said...
TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

பெண்களின் அழகு ரகசியத்தை வெளியிட்ட ஆணாதிக்கவாதி பன்னிகுட்டி ஒழிக. இதை கண்டிக்காதா போலி மகளிரனி தலைவர் பட்டா ஒழிக... இங்கு கும்மி அடிக்கும் அனைவரும் ஈவ் டீஸிங் கேஸில் கைது செய்யபடுவார்கள்... :)
ஐயா நான் இல்லீங்கோ நான் இப்பதான் வந்தேன்///

நீ இதுக்ககுலாம் பயபடாதே ராஜா, நமம சிரிப்பு போலீசு இருக்காரு, இவிங்களையெல்லாம் அவரு பாத்துக்குவாரு!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/// karthikkumar said...
TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

பெண்களின் அழகு ரகசியத்தை வெளியிட்ட ஆணாதிக்கவாதி பன்னிகுட்டி ஒழிக. இதை கண்டிக்காதா போலி மகளிரனி தலைவர் பட்டா ஒழிக... இங்கு கும்மி அடிக்கும் அனைவரும் ஈவ் டீஸிங் கேஸில் கைது செய்யபடுவார்கள்... :)
ஐயா நான் இல்லீங்கோ நான் இப்பதான் வந்தேன்///

நீ இதுக்ககுலாம் பயபடாதே ராஜா, நமம சிரிப்பு போலீசு இருக்காரு, இவிங்களையெல்லாம் அவரு பாத்துக்குவாரு///

பயமா அந்த கமெண்டெல்லாம் சும்மா ஒரு மரியாதைகுத்தான் fear fears here அதாவது பயம் இங்கே பயப்படும்

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//ஐயா நான் இல்லீங்கோ நான் இப்பதான் வந்தேன்//

சரி நீ அரசு தரப்பு சாட்சியா மாறிடு... டாய்!! மத்த எல்லா ரவுடி பசங்களும் வண்டில ஏறுங்கடா... யார்டா அவன் முக்காடு போட்டு ஒளியரது?? ஓடன முட்டிகால்ல சுடுவேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//பயமா அந்த கமெண்டெல்லாம் சும்மா ஒரு மரியாதைகுத்தான் fear fears here அதாவது பயம் இங்கே பயப்படும்//

ஆனா உன் ஆள் வந்தா மட்டும் Phantல ஒன்னுக்கு போய்டற கேள்விபட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@கார்த்தி

//ஐயா நான் இல்லீங்கோ நான் இப்பதான் வந்தேன்//

சரி நீ அரசு தரப்பு சாட்சியா மாறிடு... டாய்!! மத்த எல்லா ரவுடி பசங்களும் வண்டில ஏறுங்கடா... யார்டா அவன் முக்காடு போட்டு ஒளியரது?? ஓடன முட்டிகால்ல சுடுவேன்...///

இரு இரு, நான் போயி கரடிய கூட்டிட்டு வாரேன் அதான் உனக்கு சரி!

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@கார்த்தி

//பயமா அந்த கமெண்டெல்லாம் சும்மா ஒரு மரியாதைகுத்தான் fear fears here அதாவது பயம் இங்கே பயப்படும்//

ஆனா உன் ஆள் வந்தா மட்டும் Phantல ஒன்னுக்கு போய்டற கேள்விபட்டேன்..///

என்னது என் ஆளா எனக்கு தெரியாம ஒரு ஆளா யாருங்க அது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
@கார்த்தி

//பயமா அந்த கமெண்டெல்லாம் சும்மா ஒரு மரியாதைகுத்தான் fear fears here அதாவது பயம் இங்கே பயப்படும்//

ஆனா உன் ஆள் வந்தா மட்டும் Phantல ஒன்னுக்கு போய்டற கேள்விபட்டேன்...///

யாருய்யா அந்த ஆளு, சரி சரி வந்தது வந்தே அப்பிடியே கிளின் பண்ணிட்டு போ, அந்தப் பையன் நீ மெரட்டுனதுல பயந்து கடையிலேயே உச்சா போயிட்டாப்புல!

karthikkumar said...

ஐயா சாமீ எப்படியாவது 99 கமென்ட் வரைக்கும் வாங்க நூற நான் போட்டுக்கிறேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//யாருய்யா அந்த ஆளு, சரி சரி வந்தது வந்தே அப்பிடியே கிளின் பண்ணிட்டு போ, அந்தப் பையன் நீ மெரட்டுனதுல பயந்து கடையிலேயே உச்சா போயிட்டாப்புல!//

யோ பன்னிகுட்டி!! இந்த பயல விடாத... எதுக்கு அஜித்து போட்டோ மாத்திட்டு ரோமமமண்டிக் போட்டோ போட்டாரு கேளு...

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//யாருய்யா அந்த ஆளு, சரி சரி வந்தது வந்தே அப்பிடியே கிளின் பண்ணிட்டு போ, அந்தப் பையன் நீ மெரட்டுனதுல பயந்து கடையிலேயே உச்சா போயிட்டாப்புல!//

யோ பன்னிகுட்டி!! இந்த பயல விடாத... எதுக்கு அஜித்து போட்டோ மாத்திட்டு ரோமமமண்டிக் போட்டோ போட்டாரு கேளு.////

பங்காளி லவ்வுல விளுந்துட்டதாலே போட்டோ மாத்திட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
ஐயா சாமீ எப்படியாவது 99 கமென்ட் வரைக்கும் வாங்க நூற நான் போட்டுக்கிறேன்////

எப்பிடி எப்பிடி வாழப்பழத்த உறிச்சி வாயில வெக்கனுமா? நல்லா இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//யாருய்யா அந்த ஆளு, சரி சரி வந்தது வந்தே அப்பிடியே கிளின் பண்ணிட்டு போ, அந்தப் பையன் நீ மெரட்டுனதுல பயந்து கடையிலேயே உச்சா போயிட்டாப்புல!//

யோ பன்னிகுட்டி!! இந்த பயல விடாத... எதுக்கு அஜித்து போட்டோ மாத்திட்டு ரோமமமண்டிக் போட்டோ போட்டாரு கேளு.////

பங்காளி லவ்வுல விளுந்துட்டதாலே போட்டோ மாத்திட்டேன்///

அப்பிடி வாடி வழிக்கு, ஆமா எவ்வளவு நாளா?

அப்பிடி வாடி வழிக்கு, ஆமா எவ்வளவு நாளா///

அந்த வானம் உருவான போது இந்த அண்டம் பேரண்டம் தொடங்கும் முன்னாடியே இது ஒரு கவிதை என்னோட ப்ளாக்கில் போடலாம்னு நெனச்சேன் பரவாயில்ல இங்கேயே போடுறேன்

ராஜகோபால் said...

//
////ராஜகோபால் said...
இம்சைஅரசன் பாபு..said...

//தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .
//

இம்சை , நம்ம "பன்னி குட்டி" பாக்க தான் தர சக்கரம் ஆனா அது கிருஷ்னர் கைல இருந்து வந்தது....///

நம்மலுக்கும் இப்படி ஒரு ஆதரவா? நன்றி தலைவா... (பேசாம அடுத்த எலக்சன்ல நின்னு ஒரு மந்திரியாவோ, மொதலமைச்சராவோ ஆயிட்டா என்ன?)
//

வாங்க பன்னிகுட்டி நம்ம "தானை தலைவர் டாக்டரோட வி.மு.க-ல" கோ.பா.கா-வா ஜாயின் பன்னிக்கலாம்., நா ரேக்கமன்டு பன்னரன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பங்காளி லவ்வுல விளுந்துட்டதாலே போட்டோ மாத்திட்டேன்//

பய நம்ம ஏரிய பொண்ண தான் ரூட் விடராரு... நீ கண்டுக்காத... ஒரு நாளைக்கு கையும் களவுமா போட்டோ பிடிச்சி ப்ளாக்ல போடறேன் பாரு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பங்காளி லவ்வுல விளுந்துட்டதாலே போட்டோ மாத்திட்டேன்//

பய நம்ம ஏரிய பொண்ண தான் ரூட் விடராரு... நீ கண்டுக்காத... ஒரு நாளைக்கு கையும் களவுமா போட்டோ பிடிச்சி ப்ளாக்ல போடறேன் பாரு... :))///

மொதல்ல அத செய்யி! ஆமா நீ சொல்றதப் பாத்தா ஏற்கனவே ஒருதடவ கையும் களவுமா பிடிச்சிருக்கே போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
வாங்க பன்னிகுட்டி நம்ம "தானை தலைவர் டாக்டரோட வி.மு.க-ல" கோ.பா.கா-வா ஜாயின் பன்னிக்கலாம்., நா ரேக்கமன்டு பன்னரன்.////

என்னது டாகுடரு கட்சிலேயா? நம்மதான் அவரப் போட்டு கிழிகிழின்னு கிழிச்சிருக்கோமே?

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பங்காளி லவ்வுல விளுந்துட்டதாலே போட்டோ மாத்திட்டேன்//

பய நம்ம ஏரிய பொண்ண தான் ரூட் விடராரு... நீ கண்டுக்காத... ஒரு நாளைக்கு கையும் களவுமா போட்டோ பிடிச்சி ப்ளாக்ல போடறேன் பாரு... :))//

என்னது நீங்க இப்படிபட்டவரா லவ் பன்றவனகள போட்டோ எடுத்து நெட்ல போற்றுவீன்களா நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நெனச்சேன். காதலர்களின் காவலன் மத்தவங்க காதலுக்காக டெர்ரர் உயிரையும் கொடுப்பார் அப்டின்னு நெனச்சேன் அதெல்லாம் பொய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பங்காளி லவ்வுல விளுந்துட்டதாலே போட்டோ மாத்திட்டேன்//

பய நம்ம ஏரிய பொண்ண தான் ரூட் விடராரு... நீ கண்டுக்காத... ஒரு நாளைக்கு கையும் களவுமா போட்டோ பிடிச்சி ப்ளாக்ல போடறேன் பாரு... :))//

என்னது நீங்க இப்படிபட்டவரா லவ் பன்றவனகள போட்டோ எடுத்து நெட்ல போற்றுவீன்களா நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நெனச்சேன். காதலர்களின் காவலன் மத்தவங்க காதலுக்காக டெர்ரர் உயிரையும் கொடுப்பார் அப்டின்னு நெனச்சேன் அதெல்லாம் பொய்யா////

என்னது டெர்ரரு இந்த வேலதான் பாக்குறானா? கருமாந்திரம் புடிச்சவன்! நான் கூட ஏதோ டீசன்ட்டா ஆப்பிஸ் பாயா இருக்கான்ல நெனச்சேன்

karthikkumar said...

இது ஆவறதில்லே

karthikkumar said...

100

karthikkumar said...

அப்பாடா

karthikkumar said...

யப்பா நூறு நாந்தாம்பா எதாவது பாத்து செய்ங்க

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//பங்காளி லவ்வுல விளுந்துட்டதாலே போட்டோ மாத்திட்டேன்//

பய நம்ம ஏரிய பொண்ண தான் ரூட் விடராரு... நீ கண்டுக்காத... ஒரு நாளைக்கு கையும் களவுமா போட்டோ பிடிச்சி ப்ளாக்ல போடறேன் பாரு... :))//

என்னது நீங்க இப்படிபட்டவரா லவ் பன்றவனகள போட்டோ எடுத்து நெட்ல போற்றுவீன்களா நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நெனச்சேன். காதலர்களின் காவலன் மத்தவங்க காதலுக்காக டெர்ரர் உயிரையும் கொடுப்பார் அப்டின்னு நெனச்சேன் அதெல்லாம் பொய்யா////

என்னது டெர்ரரு இந்த வேலதான் பாக்குறானா? கருமாந்திரம் புடிச்சவன்! நான் கூட ஏதோ டீசன்ட்டா ஆப்பிஸ் பாயா இருக்கான்ல நெனச்சேன்///

உங்க இலக்கணத்தில் பிழை உள்ளது ஆப்பிஸ் இல்லை ஆபீஸ் எங்கே சொல்லுங்க ஆபீஸ்

ப.செல்வக்குமார் said...

105

ப.செல்வக்குமார் said...

105

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// karthikkumar said...
யப்பா நூறு நாந்தாம்பா எதாவது பாத்து செய்ங்க///

என்னது நூறு போட்டாச்சா? சரி உங்களுக்கு ஒரு நல்ல வேலை வந்திருக்கு,
பல்லாவரத்துல கல் உடைக்க ஆளு வேணூமாம் போறீங்களா?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/// karthikkumar said...
யப்பா நூறு நாந்தாம்பா எதாவது பாத்து செய்ங்க///

என்னது நூறு போட்டாச்சா? சரி உங்களுக்கு ஒரு நல்ல வேலை வந்திருக்கு,
பல்லாவரத்துல கல் உடைக்க ஆளு வேணூமாம் போறீங்களா///

கள் குடிக்க வேணா வரேன் உடைக்கரதுக்கெலாம் உடம்புல வில் பவரும் மனசுல தில் பவரும் வேணும் அது நம்ம சிரிப்பு போலீஸ் அப்புறம் முத்து அப்புறம் டெர்ரர் கிட்டதான் இருக்கு

ராஜகோபால் said...

@பன்னிகுட்டி

//
என்னது டாகுடரு கட்சிலேயா? நம்மதான் அவரப் போட்டு கிழிகிழின்னு கிழிச்சிருக்கோமே? //

அப்ப நம்ம "உலகத்தமிழன் விஜய டி.ஆர் - இன்" லா.தி.மு.க எப்புடி?

+++ மாலுமி +++ said...

பா, ரா,
என்ன ஒரு ஆராய்ச்சி.......
உனக்கு மூளை எடை ஜாஸ்தியா?????

சி.பி.செந்தில்குமார் said...

தாவணி ஃபார் லேட்

இரவு வானம் said...

இது யாருங்கண்ணா,நம்ம ஐஸ்வர்யா ராயிங்களா?

மொக்கராசா said...

பன்னிகுட்டி எத்தனை தடவை இந்த மாதிரி ஏமாந்து போனீங்க!

ஆனா பன்னி நம்ம அழகுக்கு இந்த பிகர் கூட கிடைக்காது

சி.பி.செந்தில்குமார் said...

மேட்டரே இல்லாமல் மேட்டரை பார்த்தபடி மேட்டர் தேத்துவது எப்படி?அணுகவும் ராம்சாமி பிளாக்

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்மலுக்கும் இப்படி ஒரு ஆதரவா? நன்றி தலைவா... (பேசாம அடுத்த எலக்சன்ல நின்னு ஒரு மந்திரியாவோ, மொதலமைச்சராவோ ஆயிட்டா என்ன?)//

என்ன மாம்ஸ் எனக்கே போட்டியா வருவீங்க போலிருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கக்கு - மாணிக்கம் said...

ஐயோ ஐயோ.......water proof மேக் அப் எல்லாம் வந்து பல வருஷங்க ஆச்சி கண்ணுகளா.
பொண்ணு பாக்க போயி "மூஞ்ச அலம்ப " சொன்னீங்கனா முதுவு டின்னுகட்டிதான் அனுபுவாளுங்க.

அண்ணன் பல களம் கண்டவரு போல

புலிகுட்டி said...

3 போடோவை போட்டு 100 கமெண்ட்ஸ் வாங்கிடிங்க.இது அல்லவோ திறமை.கலக்குங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேற எத எத கழுவ சொல்லனும்னு லிஸ்ட் கொடுங்க ப்ளீஸ்...

யோவ் ராம்சாமி பிளாக்னா எப்படி வேனாலும் ஆபாசமா கமெண்ட் போடலாமா?

நாகராஜசோழன் MA said...

ஒரு மேக்-அப்ல இவ்வளவு அக்கப்போரா?

ராஜகோபால் said...

//
நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்மலுக்கும் இப்படி ஒரு ஆதரவா? நன்றி தலைவா... (பேசாம அடுத்த எலக்சன்ல நின்னு ஒரு மந்திரியாவோ, மொதலமைச்சராவோ ஆயிட்டா என்ன?)//

என்ன மாம்ஸ் எனக்கே போட்டியா வருவீங்க போலிருக்கு?
//

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....
ஆடி வா..
ஓடி வா..
பாடி வா பன்னிகுட்டி....

இனவன யாராலையும் ஜெயிக்க முடியாது....

Mr.நாகராஜசோழன் MA , தேங்கா பொருக்க தயாராய்க்கோ...

நாகராஜசோழன் MA said...

//பட்டாபட்டி.. said...

Blogger பட்டாபட்டி.. said...

எல்லாரும் அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வரானுங்களே?
//

மேட்டரே அங்கதான இருக்கு...//

அப்பால.. எல்லாம் முடிஞ்சதும் என்னாய்யா பன்ணினே.. ? எப்படி தப்பிச்சே?..

இதையெல்லாம் ஒரு மூணு நாலு பதிவா போடு....ஹி..ஹி//

ஆமாம் மாம்ஸ். அப்பத்தான் எங்களுக்கெல்லாம் பயன்படும்.

நாகராஜசோழன் MA said...

//ராஜகோபால் said...

//
நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன மாம்ஸ் எனக்கே போட்டியா வருவீங்க போலிருக்கு?
//

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....
ஆடி வா..
ஓடி வா..
பாடி வா பன்னிகுட்டி....

இனவன யாராலையும் ஜெயிக்க முடியாது....

Mr.நாகராஜசோழன் MA , தேங்கா பொருக்க தயாராய்க்கோ...//

தம்பி உன்னோட போக்கே சரியில்லையே?? கடை இங்க தானே போடுற?

dineshkumar said...

கவுண்டரே நல்ல ஐடியா குடுத்தயா சாமி

யம்மா பொண்ணு பாக்க போகையில பொண்ணு மூஞ்ச சொரண்டிபாருமோவ்
இப்பதான் கவுண்டரு சொன்னாரு.......

சௌந்தர் said...

அட டா ரொம்ப லேட்டா பொண்ணு பார்க்க வந்துட்டேன் ...

dineshkumar said...

கவ்ண்டரே ரொம்ப நன்றி........

மதியம் அம்மாவுக்கு போன் பண்ணேன் தகவல் மையத்துக்கு போயிட்டிருக்கேன்னு சொன்னாங்க.....

இப்ப போன் போட்டு உஷாரா பொண்ணு பாக்க சொல்லிட்டேன்

dineshkumar said...

சி.பி.செந்தில்குமார் said... 117
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேற எத எத கழுவ சொல்லனும்னு லிஸ்ட் கொடுங்க ப்ளீஸ்...

யோவ் ராம்சாமி பிளாக்னா எப்படி வேனாலும் ஆபாசமா கமெண்ட் போடலாமா?
எங்க பாஸ் சொல்றத நான் வழில உழ்றேன் சாரி பாஸ் தங் சிலிப் ஆகிடுச்சு வழிமொழிகிறேன்..........

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்ப ஆசிட் உட்டு அலம்ப சொல்லலாமா///

யோவ் அது என்ன கக்கூசா? அப்புறம் கொலக்கேசுதாண்டி...!

கவுண்டரே வேணும்னா கோடிங் டிடெக்டர் கொண்டு போலாமா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆனா உன் ஆள் வந்தா மட்டும் Phantல ஒன்னுக்கு போய்டற கேள்விபட்டேன்..//
-;))

karthikkumar said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆனா உன் ஆள் வந்தா மட்டும் Phantல ஒன்னுக்கு போய்டற கேள்விபட்டேன்..//
-;))///
ஏன் இந்த கொலைவெறி சார்

குத்தாலத்தான் said...

:) super thala !

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

கே.ஆர்.பி.செந்தில் said...

சிரிப்பு போலிசு .. உனக்காகத்தான் இந்தப்பதிவே ...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... விட்டு தள்ளுங்க பாஸ்.....!!!

ம.தி.சுதா said...

இப்பிடியெல்லாமா பிலிம் காட்டறாளுக... கவனம் மாப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜகோபால் said...
@பன்னிகுட்டி

//
என்னது டாகுடரு கட்சிலேயா? நம்மதான் அவரப் போட்டு கிழிகிழின்னு கிழிச்சிருக்கோமே? //

அப்ப நம்ம "உலகத்தமிழன் விஜய டி.ஆர் - இன்" லா.தி.மு.க எப்புடி?////

யோவ் நீ குறி வெச்சிக் கேக்குறய்யா! இவருகூட ஸ்ருவதும் கொரில்லா செல்லுல கெடக்குறதும் ஒண்ணுதான்! நீ ஆளவிடுயா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///+++ மாலுமி +++ said...
பா, ரா,
என்ன ஒரு ஆராய்ச்சி.......
உனக்கு மூளை எடை ஜாஸ்தியா?????////

யோவ் நீ வில்லங்கமான ஆளுய்யா, இருக்குறதப் பத்ஹி மட்டும்தான் பேசனும் ஆமா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
தாவணி ஃபார் லேட்///

வாங்கப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// இரவு வானம் said...
இது யாருங்கண்ணா,நம்ம ஐஸ்வர்யா ராயிங்களா?///

சீ...ச்சீ..அது இதவிடக் கேவலமா இருக்கும்ணா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
பன்னிகுட்டி எத்தனை தடவை இந்த மாதிரி ஏமாந்து போனீங்க!

ஆனா பன்னி நம்ம அழகுக்கு இந்த பிகர் கூட கிடைக்காது////

பொறாம பொறாம....! எனக்கே இப்பிடின்னா அப்போ உங்களுக்கு....? காலம் கெட்டுகெடக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
மேட்டரே இல்லாமல் மேட்டரை பார்த்தபடி மேட்டர் தேத்துவது எப்படி?அணுகவும் ராம்சாமி பிளாக்////

யோவ் பேசுனபடி நாளைக்கு வந்து கமிசன வாங்கிக்க, அப்பப்போ இந்த மாதிரி வந்து சொல்லனும் என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்மலுக்கும் இப்படி ஒரு ஆதரவா? நன்றி தலைவா... (பேசாம அடுத்த எலக்சன்ல நின்னு ஒரு மந்திரியாவோ, மொதலமைச்சராவோ ஆயிட்டா என்ன?)//

என்ன மாம்ஸ் எனக்கே போட்டியா வருவீங்க போலிருக்கு?///

அட என்னய்யா மாப்பு, இத்தாப் பெரிய தமிழ்னாட்டுல நான் உனக்கு போட்டியா? நீ மெட்ராச எடுத்துக்கிட்டீனா, நான் மதுரைய எடுத்துகிறேன், நீ திருச்சிய எடுத்துக்கிடேனா, நான் கோயம்புதூர எடுத்துக்கிறேன், எல்லாம் நமக்குத்தானே...!

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

அன்னு said...

ஆஹா....அடோபி கம்பெனி பிழைக்கறதே இந்த ரகசியத்துலதான்....அதுலயும் மண்ணா?? ...நம்மூரு எதையும் காணம்??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
Blogger கக்கு - மாணிக்கம் said...

ஐயோ ஐயோ.......water proof மேக் அப் எல்லாம் வந்து பல வருஷங்க ஆச்சி கண்ணுகளா.
பொண்ணு பாக்க போயி "மூஞ்ச அலம்ப " சொன்னீங்கனா முதுவு டின்னுகட்டிதான் அனுபுவாளுங்க.

அண்ணன் பல களம் கண்டவரு போல////

நம்பிட்டேன், இவருக்கு ஒண்ணுமே தெரியாது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///புலிகுட்டி said...
3 போடோவை போட்டு 100 கமெண்ட்ஸ் வாங்கிடிங்க.இது அல்லவோ திறமை.கலக்குங்க.///

இதுல நம்ம தெறம என்னங்ணா இருக்கு? நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேற எத எத கழுவ சொல்லனும்னு லிஸ்ட் கொடுங்க ப்ளீஸ்...

யோவ் ராம்சாமி பிளாக்னா எப்படி வேனாலும் ஆபாசமா கமெண்ட் போடலாமா?///

யோவ் அத யாரும் கவனிக்கலேன்னாலும் நீங்க விடமாட்டீனங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
ஒரு மேக்-அப்ல இவ்வளவு அக்கப்போரா?////

ஆமாய்யா பலபேரு லைப்பு டிம்மாயிருக்கு இதுனால!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பட்டாபட்டி.. said...

Blogger பட்டாபட்டி.. said...

எல்லாரும் அங்க சுத்தி இங்க சுத்தி அங்கேயே வரானுங்களே?
//

மேட்டரே அங்கதான இருக்கு...//

அப்பால.. எல்லாம் முடிஞ்சதும் என்னாய்யா பன்ணினே.. ? எப்படி தப்பிச்சே?..

இதையெல்லாம் ஒரு மூணு நாலு பதிவா போடு....ஹி..ஹி//

ஆமாம் மாம்ஸ். அப்பத்தான் எங்களுக்கெல்லாம் பயன்படும்.///

அப்பிடிங்கறே? சரி, அப்போ கவிதை இலக்கியம், இலக்கணம், தலக்கணம் எல்லாத்துக்கும் தயாரா இருங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கவுண்டரே நல்ல ஐடியா குடுத்தயா சாமி

யம்மா பொண்ணு பாக்க போகையில பொண்ணு மூஞ்ச சொரண்டிபாருமோவ்
இப்பதான் கவுண்டரு சொன்னாரு.......////

பாத்து பாத்து...அப்புறம் ஏதாவது ஈவ் டீசிங் கேசுல உள்ள போயிட போறிங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் said...
அட டா ரொம்ப லேட்டா பொண்ணு பார்க்க வந்துட்டேன் ...////

ஏன் பொண்ணுக்கு அத்தனை வயசா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவ்ண்டரே ரொம்ப நன்றி........

மதியம் அம்மாவுக்கு போன் பண்ணேன் தகவல் மையத்துக்கு போயிட்டிருக்கேன்னு சொன்னாங்க.....

இப்ப போன் போட்டு உஷாரா பொண்ணு பாக்க சொல்லிட்டேன்///

பாப்போம், எப்படியும் வேற ஏதாவது புது டெக்னிக் வந்திருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ராஜகோபால் said...
//
நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்மலுக்கும் இப்படி ஒரு ஆதரவா? நன்றி தலைவா... (பேசாம அடுத்த எலக்சன்ல நின்னு ஒரு மந்திரியாவோ, மொதலமைச்சராவோ ஆயிட்டா என்ன?)//

என்ன மாம்ஸ் எனக்கே போட்டியா வருவீங்க போலிருக்கு?
//

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....
ஆடி வா..
ஓடி வா..
பாடி வா பன்னிகுட்டி....

இனவன யாராலையும் ஜெயிக்க முடியாது....

Mr.நாகராஜசோழன் MA , தேங்கா பொருக்க தயாராய்க்கோ...////

யோவ் நீ ஓவரா போறதப் பாத்தா நான் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும் பபோல? எதுக்கும் சுத்தும் முத்தும் பாத்துக்கிறேன், அடியாளு எதுவும் வெச்சசிருக்கீங்களான்னு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
சி.பி.செந்தில்குமார் said... 117
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேற எத எத கழுவ சொல்லனும்னு லிஸ்ட் கொடுங்க ப்ளீஸ்...

யோவ் ராம்சாமி பிளாக்னா எப்படி வேனாலும் ஆபாசமா கமெண்ட் போடலாமா?
எங்க பாஸ் சொல்றத நான் வழில உழ்றேன் சாரி பாஸ் தங் சிலிப் ஆகிடுச்சு வழிமொழிகிறேன்..........///

சரி சரி ஸ்லிப் ஆன ட்ங்க எடுத்து திருப்பி வாய்க்குள்ள போட்டுக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்ப ஆசிட் உட்டு அலம்ப சொல்லலாமா///

யோவ் அது என்ன கக்கூசா? அப்புறம் கொலக்கேசுதாண்டி...!

கவுண்டரே வேணும்னா கோடிங் டிடெக்டர் கொண்டு போலாமா///

பாத்துய்யா ஏதோ படம் புடிக்கிறீங்கன்னு வேற மாதிரி கேசுல் தள்ளீட போறானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆனா உன் ஆள் வந்தா மட்டும் Phantல ஒன்னுக்கு போய்டற கேள்விபட்டேன்..//
-;))////

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///குத்தாலத்தான் said...
:) super thala !///

என்னது சூபப்பரா? அப்போ இன்னும் சிக்கல?
நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// T.V.ராதாகிருஷ்ணன் said...
:)))///

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே.ஆர்.பி.செந்தில் said...
சிரிப்பு போலிசு .. உனக்காகத்தான் இந்தப்பதிவே ...///

கரெக்டா சொன்னீங்கண்ணே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... விட்டு தள்ளுங்க பாஸ்.....!!!///

சரி சரி, நமக்கென்ன ஏமாந்தவன் பாடு, ஏமாத்துனவங்க பாடு... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ம.தி.சுதா said...
இப்பிடியெல்லாமா பிலிம் காட்டறாளுக... கவனம் மாப்பு...///

ஆமா மாப்பு,கவனம் கவனம், கொஞ்சம் ஸ்லிப் ஆனா, அம்புட்டுதேன், வாழ்க்கையே டிம்மாயிடும், சொல்லிப்புட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அந்நியன் said...
பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..///

வந்து பேசிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்னு said...
ஆஹா....அடோபி கம்பெனி பிழைக்கறதே இந்த ரகசியத்துலதான்....அதுலயும் மண்ணா?? ...நம்மூரு எதையும் காணம்??////

நம்மூரு போட்டோ போட்டா, காப்பிரைட் பிரச்சனை வரும் அதான் விட்டாச்சு!

dineshkumar said...

கவுன்டரே கொஞ்சம் இப்பிடிக்கா வர்றது........

பாத்து ரொம்பநாள் ஆச்சு யோவ் மாச கடைசி காசில்லாம கட பக்கம் போகமுடியல ஏதாவது வழி சொல்லுயா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவுன்டரே கொஞ்சம் இப்பிடிக்கா வர்றது........

பாத்து ரொம்பநாள் ஆச்சு யோவ் மாச கடைசி காசில்லாம கட பக்கம் போகமுடியல ஏதாவது வழி சொல்லுயா////

இதோவந்துட்டேன், மாசக்கடைசியா, குப்புறப்படுத்துக்கிட்டே குறட்ட விடுங்க, சரியா போயிடும்!

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அடேங்கப்பா கப்பா.. என்னா டக்கால்டி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அடேங்கப்பா கப்பா.. என்னா டக்கால்டி..///

வாஙக சார், நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கே.ஆர்.பி.செந்தில் said... 131

சிரிப்பு போலிசு .. உனக்காகத்தான் இந்தப்பதிவே ... ///

avvvvvvvvvvvvvvvvvvvvv

THOPPITHOPPI said...

தகர டப்பா மாதிரி இருந்த மூஞ்சில இப்படி பட்டி டிங்கரிங் எல்லாம் நடக்குதா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///THOPPITHOPPI said...
தகர டப்பா மாதிரி இருந்த மூஞ்சில இப்படி பட்டி டிங்கரிங் எல்லாம் நடக்குதா///

ஆமா ஆமா, நாமதான் பாத்து உசாரா இருந்துக்கனும்!

moonramkonam said...

super! apdiyey unga mail idlernthu moonramkonam@gmail.com kku oru matter irukku.......

dineshkumar said...

யோவ் கவுண்டரே கண்டிப்பா வர கலியுகத்துக்கு

http://marumlogam.blogspot.com/2010/10/18.html

cheena (சீனா) said...

நாலு லைன் இடுகை - 171 மறுமொழி - வாழ்க வாழ்க