Sunday, October 3, 2010

டாக்குடரு விஜய்யும் நானும்!டாக்குடர்ரு விஜயப் பத்தின பதிவுன்ன உடனேயே நிறைய பேருக்கு குஷியாகி இருக்கும். இளையதலவலி ரசிகர்களுக்கு (அப்பிடியெல்லாம் இன்னும் இருக்காங்களா?) கொஞ்சம் கடுப்பாயிருக்கும். அதப் பத்தி நமக்கென்ன வந்திச்சி. நம்ம மேட்டருக்குப் போவோம்.

இந்தப் பதிவுல நாம டாக்குடரு தம்பியப் பத்தி கிண்டல் (?) எதுவும் பண்ணப் போறதில்ல (அதையெல்லாம் கமென்ட்டுகள்ல பாத்துக்கலாம்). இளையதலவலியோட படங்கள ஆரம்ப கட்டங்கள்ல இருந்து பார்த்துட்டு(?) வர்ரவன்கிற முறையில சில விஷயங்கள பட்டியல் போட்டிருக்கேன்!சிறப்பம்சங்கள்
1. எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!
2. எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது!
3. பஞ்சரு ஆனாலும் வஞ்சகமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறது! (நம்ம டாக்குடர்ரு தம்பி பேசுறதப் பாத்து இப்ப கண்ட பயலும் பேசுறாங்ய!)
4. பேரரசு மாதிரி அரிய இயக்குனர்கள கண்டுபிடிச்சி தூக்கி விடுறது! (தப்பித் தவறி கூட நல்ல டைரக்டருங்க கண்ணுல பட்டுடக் கூடாதுல்ல!)
5. கோவமே வராத அப்பாவிப் புள்ள மாதிரி நெஜ வாழ்க்கையிலும் நடிக்கிறது (சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம்ல? புரியாதவங்க கீழே உள்ள வீடியோவ பாருங்க!)
6. காமெடி பண்றேன்னு அடிக்கடி காமெடி பீசாகுறது!
7. அடுத்த மொதல்வர் திட்டம்! (கேப்டனும், சரத்தும் பண்றத பாத்தும் கொஞ்சம் கூட அசரலியே டாக்குடர் தம்பி?)

படக் காட்சிகள்
1. ஷாஜஹான் படத்து கிளைமாக்ஸ்ல கன்னத்துல அடிச்சிக்கிட்டே கதறி அழுகும் சீன் (அதப்பாத்து தமிழ்நாடே கதறிடிச்சுங்ணா!)
2. திருப்பாச்சி படத்துல த்ரிசா மல்லிகாகிட்ட பெட் கட்டிட்டு விஜய கூப்புடும்போது நடந்து வருவாரே டியான் டியான்னு ஒரு நடை! (கலக்கல்ங்ணா அது! இது உங்க நிஜ நடைங்ளா?)
3. ரசிகன் படத்துல மாமியாருக்கு சோப்பு போட்டு விடுறது (கருமாந்திரம், படத்த ரெண்டாவது தடவ சென்சாரு பண்ணாங்ய!)
4. துள்ளாத மனமும் துள்ளும் படத்துல லேடீஸ் பாத்ரூம் சுவத்தப் புடிச்சித் தொங்கிக்கிட்டே பாக்குறது (அந்த சீன்ல மூஞ்சில ஒரு எக்ஸ்பிரசன் வெச்சிருப்பீங்க்ளேங்ணா அது ரொம்ப பிடிக்கும்னா)
5. ப்ரண்ட்ஸ் படத்து கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி கட்டிங் பண்ணிட்டு (மொட்டைதான் போட்டுத் தொலையறது?) ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே அந்த சீன்! (இந்த எக்ஸ்பிரசனும் எனக்கும் புடிக்கும்ணா!)


பாடல்கள்
1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)
2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)
3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்னு)
4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)
5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)

(அஜீரணமாயிடுச்சோ என்னமோ தெரியல, ஒருவழியா இந்தக் கொத்து பரோட்டா பாட்டுகள விட்டுட்டாரு டாக்குடரு!)


கொசுறு: டாக்குடரு தம்பியோட ஒலக பேமஸ் பேட்டி (நெறைய பேரு பாத்திருப்பீங்க, இருந்தாலும் பாக்காதவங்க யாரும் இருந்தா பாக்கட்டுமேன்னுதான் ஹி...ஹி..)
எல்லா வீடியோவையும் நல்லா சவுண்டு வெச்சிப் பாருங்க! (சவுண்டு ரொம்ப முக்கியம், ஏன்னா இளையதலவலி அங்கே தான் பெரிய ட்விஸ்ட்டே வெச்சிருக்காரு! ஆப்பிஸ்ல சவுண்டு வெக்க முடியாதவங்க, கட்டாயம் வீட்ல போயி சவுண்டு வெச்சிப் பாருங்க!)
டாக்குடரு தம்பிக்கு அப்பிடி ஏன் பொசுக்குன்னு கோவம் வந்திச்சின்னு இந்த வீடியோவுல காட்றாங்க!


இது சூப்பர் ரீமிக்ஸ், பாத்து ரொம்ப நாளாயிருக்கும், இன்னொரு வாட்டி பாருங்க, செம ஜாலியா இருக்கும்!
கில்லி, காதலுக்கு மரியாதை படங்களோட DVD இருந்தா ப்ரியா இருக்கும் போது போட்டுப் பாருங்ணா! அப்போ வரட்டுங்ளாங்ணா!

(சரி நம்ம தறுதலையப் பத்தியும் யாராவது எழுதுங்களேன்!)

107 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai enakku

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வட வாங்குறதுல போலீஸ்காரவர மிஞ்ச முடியாதுய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மருத்துவர் விஜய் பத்தி தப்ப சொன்னதுக்காக அவருக்கு விஜய் நடித்த டீவீடி க்கள் பரிசாக வழங்கி கொல்கிறோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மருத்துவர் விஜய் பத்தி தப்ப சொன்னதுக்காக அவருக்கு விஜய் நடித்த டீவீடி க்கள் பரிசாக வழங்கி கொல்கிறோம்.///

மொதல்ல மேலே உள்ள வீடியோவ பாருங்க, அதையும் தாண்டி தப்பிச்சிட்டா, அப்புறம் பாத்துக்குவோம்!

karthik said...

இதுக்கு நான் ஏதும் கமெண்ட் போட்டேன்ன ராமசாமி சார் சங்கம் வெச்சு என்னைய கலாய்க்க ரெடியா இருப்பர்னு நெனைக்கிறேன்

karthik said...

சரி நம்ம தறுதலையப் பத்தியும் யாராவது எழுதுங்களேன்///எதுக்கு இந்த விளம்பரம்? கடைசில வோட்டு போடா சொன்னீங்கன ஓகே இது எதுக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// ரசிகன் படத்துல மாமியாருக்கு சோப்பு போட்டு விடுறது (கருமாந்திரம், படத்த ரெண்டாவது தடவ சென்சாரு பண்ணாங்ய!)//

இதுக்காகவே அந்த படத்த பத்து தடவ பாத்தா பயபுள்ளதான சார் நீங்க.

மங்குனி அமைசர் said...

1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)
2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)
3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்னு)
4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)
5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)
/////

அடப்பாவி பன்னாட , அப்ப டாக்குடரோட எல்லா படமும் பாத்துட்டியா ?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
சரி நம்ம தறுதலையப் பத்தியும் யாராவது எழுதுங்களேன்///எதுக்கு இந்த விளம்பரம்? கடைசில வோட்டு போடா சொன்னீங்கன ஓகே இது எதுக்கு///

இல்லப்பு, நாம் டாக்குடரு தம்பிய தாக்குறதப் பாத்துட்டு சிலபேரு தலயோட ஆளுன்னுந் நெனச்சிடுறானுங்க, அதுக்குத்தான், ஈக்குவலா இருப்போமேன்னு... ஹி..ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
// ரசிகன் படத்துல மாமியாருக்கு சோப்பு போட்டு விடுறது (கருமாந்திரம், படத்த ரெண்டாவது தடவ சென்சாரு பண்ணாங்ய!)//

இதுக்காகவே அந்த படத்த பத்து தடவ பாத்தா பயபுள்ளதான சார் நீங்க.///

ஹி..ஹி...!

karthik said...

உங்க டீலிங் மற்றும் நேர்மை என்னை மெய் சிலிர்க்க வைக்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said... அடப்பாவி பன்னாட , அப்ப டாக்குடரோட எல்லா படமும் பாத்துட்டியா ?????///

என்னமோ இவுரு எதையுமே பாக்காத மாதிரி? (நானும் என் கேர்ள் பிரண்டுக்கு பிடிக்குமேன்னு கொஞ்ச நாள் விஜய் ரசிகனா இருந்தேன்யா!)

பாலா said...

வேட்டைக்காரன்ல ஒரு பாட்டுல சூப்பர் நரி ஹேர் ஸ்டைல்ல வருவாரே? அது ரொம்ப பேமஸ் ஆனதுனால காவலன்லையும் அது தொடருதாம். இப்பவே வயித்த கலக்குது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பாலா said...
வேட்டைக்காரன்ல ஒரு பாட்டுல சூப்பர் நரி ஹேர் ஸ்டைல்ல வருவாரே? அது ரொம்ப பேமஸ் ஆனதுனால காவலன்லையும் அது தொடருதாம். இப்பவே வயித்த கலக்குது...///

கவலப் படாதே ராசா, எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் சாமாளிப்போம்!

மங்குனி அமைசர் said...

அதெல்லாம் விட இப்ப ஒரு படத்துல(லாரான்சொட ) அப்படியே படுத்து படுத்து ஆடுவரே , அத பாத்து என் எனக்கு புல்லரிச்சு போச்சு

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///(நானும் என் கேர்ள் பிரண்டுக்கு பிடிக்குமேன்னு கொஞ்ச நாள் விஜய் ரசிகனா இருந்தேன்யா!)////

இந்த டீளிங்க்க்கு நாம யாருக்கு வேணாலும் ரசிகனா இருக்கலாம்

அருண் பிரசாத் said...

யோவ்... அந்த டாக்டரோட எல்லா படத்தையும் பார்த்துட்டு இன்னும் உசிரோட இருக்கியா நீ?

அருண் பிரசாத் said...

//நானும் என் கேர்ள் பிரண்டுக்கு பிடிக்குமேன்னு கொஞ்ச நாள் விஜய் ரசிகனா இருந்தேன்யா!//

இந்த பிழைப்புக்கு நீ பிச்சை எடுக்க போய் இருக்கலாம்

அருண் பிரசாத் said...

இப்படி தான் யா வில்லு படம் பார்க்க வ்ரமாட்டேன் வரமாட்டென்னு சொன்ன என்னை நைட் ஷோ கூட்டிட்டு போய்டானுங்க.... 2 நாள் பேய் அடிச்ச எபெக்ட்... எதை பார்த்தாலும் விஜய் மூஞ்சி வந்து பயம்புடுத்திடுச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அருண் பிரசாத் said...
யோவ்... அந்த டாக்டரோட எல்லா படத்தையும் பார்த்துட்டு இன்னும் உசிரோட இருக்கியா நீ?//


ஆமாய்யா, அப்போ ஆரம்பிச்ச புடுங்கல்தான்யா, இன்னும் நிக்க மாட்டேங்கிது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
//நானும் என் கேர்ள் பிரண்டுக்கு பிடிக்குமேன்னு கொஞ்ச நாள் விஜய் ரசிகனா இருந்தேன்யா!//

இந்த பிழைப்புக்கு நீ பிச்சை எடுக்க போய் இருக்கலாம்///

எப்பிடியா இவ்வளவு கரெக்டா சொல்ற? இப்போ அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்! (மங்கு மாதிரி நமக்கும் ஏதாவ்து சிக்குதான்னு பாப்போம்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அருண் பிரசாத் said...
இப்படி தான் யா வில்லு படம் பார்க்க வ்ரமாட்டேன் வரமாட்டென்னு சொன்ன என்னை நைட் ஷோ கூட்டிட்டு போய்டானுங்க.... 2 நாள் பேய் அடிச்ச எபெக்ட்... எதை பார்த்தாலும் விஜய் மூஞ்சி வந்து பயம்புடுத்திடுச்சு///

அவரு படத்தையெல்லாம் இனி ஒரு குவார்ட்டராவது உள்ளே தள்ளுனாத்தான் பாக்கமுடியும்!

karthik said...

இப்படி தான் யா வில்லு படம் பார்க்க வ்ரமாட்டேன் வரமாட்டென்னு சொன்ன என்னை நைட் ஷோ கூட்டிட்டு போய்டானுங்க.... 2 நாள் பேய் அடிச்ச எபெக்ட்... எதை பார்த்தாலும் விஜய் மூஞ்சி வந்து பயம்புடுத்திடுச்சு/// என்ன பண்றது சில நேரம் நம் நண்பர்களே நமக்கு எதிரிகள் ஆகிவிடுகிறார்கள்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

(மங்கு மாதிரி நமக்கும் ஏதாவ்து சிக்குதான்னு பாப்போம்!)////

ஹா,ஹா,ஹா,..... போறாம வயித்தெரிச்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க டகால்டி, டுபாக்கூர் எல்லாத்தையும் இங்க அவுத்துவிடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் எல்லாரும் வீடியோவ பாத்தீங்களா? அதுவும் அந்த 2வது வீடியோவ கண்டிப்பா பாருங்க (இது நானே இப்பத்தான் பார்த்தேன்!)

மங்குனி அமைசர் said...

டாக்குடர் பத்தி பதிவு போடாதன்னு சொன்னா கேட்குறியா , பாரு படிச்சிட்டு எல்லாபயபுல்லைகளும் தலை தெறிக்க ஓடிட்டானுக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
டாக்குடர் பத்தி பதிவு போடாதன்னு சொன்னா கேட்குறியா , பாரு படிச்சிட்டு எல்லாபயபுல்லைகளும் தலை தெறிக்க ஓடிட்டானுக///

அது எப்பிடி அந்த மாதிரி விட்ர முடியுமா? யாம் பெற்ற இன்பம்....(ஆமா வீடியோ பாத்தேளா?)

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...அது எப்பிடி அந்த மாதிரி விட்ர முடியுமா? யாம் பெற்ற இன்பம்....(ஆமா வீடியோ பாத்தேளா?)////


சத்தியமா பாக்கள , பாக்கள ,பாக்கள , நானா என் போய் செத்து செத்து விளையாடனும்

karthik said...

டாக்குடர் பத்தி பதிவு போடாதன்னு சொன்னா கேட்குறியா , பாரு படிச்சிட்டு எல்லாபயபுல்லைகளும் தலை தெறிக்க ஓடிட்டானுக// இதற்காகத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

மங்குனி அமைசர் said...

இப்பத்தான் பாத்தேன் , எங்க நண்பா புடிச்ச கை காலு எல்லாம் ஆடிப்போச்சு , பாரு டைப் அடிக்க முடியலே , கையெல்லாம் இன்னும் நடுங்குது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
இப்பத்தான் பாத்தேன் , எங்க நண்பா புடிச்ச கை காலு எல்லாம் ஆடிப்போச்சு , பாரு டைப் அடிக்க முடியலே , கையெல்லாம் இன்னும் நடுங்குது///

இன்னொரு வாட்டி பாத்தா சரியாயிடும்!

karthik said...

பாரு டைப் அடிக்க முடியலே , கையெல்லாம் இன்னும் நடுங்குது/// நடுங்கத்தானே செய்யும். நம்ம டாக்டர பத்தி மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுகொண்டால் மக்களுக்கு நல்லது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
பாரு டைப் அடிக்க முடியலே , கையெல்லாம் இன்னும் நடுங்குது/// நடுங்கத்தானே செய்யும். நம்ம டாக்டர பத்தி மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுகொண்டால் மக்களுக்கு நல்லது///

மிருக வதைக்குக் கூட ஆளுக இருக்கானுக, இந்த மனித வதைய தட்டிக் கேட்க ஆளே இல்லியா?

மண்டையன் said...

அண்ணா பின்னிடிங்கான .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மண்டையன் said...
அண்ணா பின்னிடிங்கான .//

அதெல்லாம் இருக்கட்டும் வீடியோ பாத்தீங்களா இல்லியா?

Balaji saravana said...

//மிருக வதைக்குக் கூட ஆளுக இருக்கானுக, இந்த மனித வதைய தட்டிக் கேட்க ஆளே இல்லியா//
ஹா ஹா..

ப.செல்வக்குமார் said...

///இந்தப் பதிவுல நாம டாக்குடரு தம்பியப் பத்தி கிண்டல் (?) எதுவும் பண்ணப் போறதில்ல (அதையெல்லாம் கமென்ட்டுகள்ல பாத்துக்கலாம்)//

அவ்வளவு நல்லவரா நீங்க ..?! அட அட ..

ப.செல்வக்குமார் said...

/// பேரரசு மாதிரி அரிய இயக்குனர்கள கண்டுபிடிச்சி தூக்கி விடுறது! (தப்பித் தவறி கூட நல்ல டைரக்டருங்க கண்ணுல பட்டுடக் கூடாதுல்ல!)//

அவருதான சண்டை வைப்பாரு , அப்புறம் குத்துப்பாட்டு வைப்பாரு , அப்புறம் மாங்காய் தேங்காய் அப்படின்னு பாட்டு எழுதுவாரு .. இது கூட உங்களுக்கு பொறுக்கலையா ..?

ப.செல்வக்குமார் said...

//2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)//
அட ச்சே , என்னோட பேரையும் கெடுதிடாங்க ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
/// பேரரசு மாதிரி அரிய இயக்குனர்கள கண்டுபிடிச்சி தூக்கி விடுறது! (தப்பித் தவறி கூட நல்ல டைரக்டருங்க கண்ணுல பட்டுடக் கூடாதுல்ல!)//

அவருதான சண்டை வைப்பாரு , அப்புறம் குத்துப்பாட்டு வைப்பாரு , அப்புறம் மாங்காய் தேங்காய் அப்படின்னு பாட்டு எழுதுவாரு .. இது கூட உங்களுக்கு பொறுக்கலையா ..?///

மொதல்ல அந்த வீடியோக்களப் பாத்துடுங்க, (எதுக்கும் 108க்கு சொல்லி வெச்சிட்டா நல்லது!), அப்புறம் என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க!

ப.செல்வக்குமார் said...

//மொதல்ல அந்த வீடியோக்களப் பாத்துடுங்க, (எதுக்கும் 108க்கு சொல்லி வெச்சிட்டா நல்லது!), அப்புறம் என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க!
//

நான் மாட்டேன் .. எனக்கு கொஞ்சம் வேளை இருக்கு .. ஹி ஹி ஹி .

Phantom Mohan said...

செத்த பாம்ப அடிக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு

Gayathri said...

ஐயோ ஐயோ சூப்பர் போங்க..இப்போ மட்டும் ஒனும் தேரல சுறா பாத்து நாலுநாள் தூங்கவே இல்ல அப்படி ஒரு அதிர்ச்சி என்ன செய்ய

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
செத்த பாம்ப அடிக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு//

புது வீடியோ வந்திருக்கு மாப்பு (2வதா உள்ளது), தவிர டாக்குடரு தம்பி படம் வெற கொஞ்ச நாள்ல ரிலீசாகப் போகுதுல்ல? அதுக்குத்தான் எல்லாரையும் தயார்பண்ணத்தான்!

Phantom Mohan said...

தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்னு)

////////////////////

இந்தப் பாட்ட ஆத்தாளும் மவனும் சேர்ந்து பாடுனாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Gayathri said...
ஐயோ ஐயோ சூப்பர் போங்க..இப்போ மட்டும் ஒனும் தேரல சுறா பாத்து நாலுநாள் தூங்கவே இல்ல அப்படி ஒரு அதிர்ச்சி என்ன செய்ய///

இந்த வீடீயோக்களப் பாத்தீங்கன்னா எப்பேற்பட்ட அதிர்ச்சியும் சரியாயிடும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்னு)

////////////////////

இந்தப் பாட்ட ஆத்தாளும் மவனும் சேர்ந்து பாடுனாங்க///

அந்தக் கருமத்த சொல்ல வேணாம்னு பாத்தேன்!

Phantom Mohan said...

karthik said...
இதுக்கு நான் ஏதும் கமெண்ட் போட்டேன்ன ராமசாமி சார் சங்கம் வெச்சு என்னைய கலாய்க்க ரெடியா இருப்பர்னு நெனைக்கிறேன்

////////////////////

கார்த்திக் சார் A Soft Gentle Reminder.

நீங்க இன்னும் உங்க சாதி சர்ட்டிபிகேட் சப்மிட் பண்ணலை. அது இல்லாமல் பதிவுலகில் உங்களை மதிக்க மாட்டாங்க

சௌந்தர் said...

/இந்தப் பதிவுல நாம டாக்குடரு தம்பியப் பத்தி கிண்டல் (?) எதுவும் பண்ணப் போறதில்ல (அதையெல்லாம் கமென்ட்டுகள்ல பாத்துக்கலாம்)//

அப்போ மேல அவரை புகழ்ந்து எழுதி இருக்கா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
karthik said...
இதுக்கு நான் ஏதும் கமெண்ட் போட்டேன்ன ராமசாமி சார் சங்கம் வெச்சு என்னைய கலாய்க்க ரெடியா இருப்பர்னு நெனைக்கிறேன்

////////////////////

கார்த்திக் சார் A Soft Gentle Reminder.

நீங்க இன்னும் உங்க சாதி சர்ட்டிபிகேட் சப்மிட் பண்ணலை. அது இல்லாமல் பதிவுலகில் உங்களை மதிக்க மாட்டாங்க///

கடைக்கு வர்ர கஸ்டமர்கள வெரட்டுறதே உன் வேலையா போச்சு! இப்பிடி ஒரு அப்பாவி ஆடு கெடைக்குமா?

Phantom Mohan said...

மச்சி 3 Idiots படம் நீ பார்த்தியா??? நான் பார்த்திட்டேன்.அதுல மட்டும் விசெய்ய்ய்ய்ய் நடிச்சாரு, தக்காளி எல்லாம் விஷம் குடிச்சி சாவ வேண்டியதுதான். மருத்துவர் அதுல சயிண்டிஸ்ட் (யோவ் சிரிக்காதய்யா, சத்தியமா)

அதிலும், அந்த ராகிங் பண்ற சீன்ல மருத்துவர் நடிச்சு அத நாமா பார்த்தோம், ஜென்ம சாபல்யம், பிறவிப்பயன் ரெண்டையும் சேர்த்து அடைஞ்சிடலாம்

Phantom Mohan said...

ராகிங் சீன் படம் பார்த்தவங்களுக்கு தெரியும் அதுல அவங்க என்ன காஸ்ட்யும் போட்டிருப்பாங்கன்னு

இம்சைஅரசன் பாபு.. said...

ஏன் பன்னிகுட்டி ஒரு படத்துல பொம்பள புள்ள ட்ரௌசெர் அ தூக்கி தூக்கி போடுவார அந்த படம் என்ன படம் .அந்த படாத பத்தி போடல (சத்தியமா சன் மியூசிக் ல ஒருநாள் சேனல் மாத்தும் போது பாத்தது.டாக்டர் படம் பார்க்கும் அளவுக்கு நெஞ்சு ஊக்கம் கிடையாது )

Phantom Mohan said...

இம்சைஅரசன் பாபு.. said...
ஏன் பன்னிகுட்டி ஒரு படத்துல பொம்பள புள்ள ட்ரௌசெர் அ தூக்கி தூக்கி போடுவார அந்த படம் என்ன படம் .அந்த படாத பத்தி போடல (சத்தியமா சன் மியூசிக் ல ஒருநாள் சேனல் மாத்தும் போது பாத்தது.டாக்டர் படம் பார்க்கும் அளவுக்கு நெஞ்சு ஊக்கம் கிடையாது )
/////////////////////

இப்பிடி ஒரு படமா??? சரியான பதில் சொன்னா எத்தன மார்க் குடுப்பீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிழிஞ்சது போ! வில்லு, சுறாவுல இருந்தே பயலுக இன்னும் தெளியல!
(3 இடியட்ஸ் சூட்டிங் அடுத்த மாசம் ஸ்டார்ட் பண்றாங்களாமே? மத்த 2 இடியட்ஸ் யாருன்னு முடிவாயிடுச்சாமா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
ஏன் பன்னிகுட்டி ஒரு படத்துல பொம்பள புள்ள ட்ரௌசெர் அ தூக்கி தூக்கி போடுவார அந்த படம் என்ன படம் .அந்த படாத பத்தி போடல (சத்தியமா சன் மியூசிக் ல ஒருநாள் சேனல் மாத்தும் போது பாத்தது.டாக்டர் படம் பார்க்கும் அளவுக்கு நெஞ்சு ஊக்கம் கிடையாது )///

அது புதுப் படம்தான்யா! சுறா தான்னு நெனக்கிறேன்! (கருமம் எல்லாப் படமும் பாட்டும் ஒரே மாதிரியா வெச்சித் தொலையறான் இந்தப் பன்னாடை!)

Phantom Mohan said...

3 Idiots டமில்ல என்ன பேரு வைப்பாங்க???

மூணு மூதேவி
முட்டாப்பய மூணு
முடிச்சவிக்கி மூணு


கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வெறும்பய said...

சார் மே இ கம் இன்... நான் உள்ளே வரலாமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
இம்சைஅரசன் பாபு.. said...
ஏன் பன்னிகுட்டி ஒரு படத்துல பொம்பள புள்ள ட்ரௌசெர் அ தூக்கி தூக்கி போடுவார அந்த படம் என்ன படம் .அந்த படாத பத்தி போடல (சத்தியமா சன் மியூசிக் ல ஒருநாள் சேனல் மாத்தும் போது பாத்தது.டாக்டர் படம் பார்க்கும் அளவுக்கு நெஞ்சு ஊக்கம் கிடையாது )
/////////////////////

இப்பிடி ஒரு படமா??? சரியான பதில் சொன்னா எத்தன மார்க் குடுப்பீங்க///

இதுக்கு உனக்கு மார்க் வேணுமா? தண்டனைதான் கிடைக்கும், இது என் கட்டளை..................!

வெறும்பய said...

மூணு மூதேவி
முட்டாப்பய மூணு
முடிச்சவிக்கி மூணு


கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

//

இதில எந்த பேரு நம்ம பண்ணி குட்டிக்கு பொருத்தமா இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
3 Idiots டமில்ல என்ன பேரு வைப்பாங்க???

மூணு மூதேவி
முட்டாப்பய மூணு
முடிச்சவிக்கி மூணு


கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.///

3 பன்னாடைகள்!
3 பொறம்போக்குகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
சார் மே இ கம் இன்... நான் உள்ளே வரலாமா...///

என்ன சார் நம்ம கடைக்கு வந்து இப்பிடி கேக்குறீங்க?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன சார் நம்ம கடைக்கு வந்து இப்பிடி கேக்குறீங்க?

//

அது ஒண்ணுமில்ல தல... உங்க கடை பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.. அது தான்..

karthik said...

Phantom Mohan said...
karthik said...
இதுக்கு நான் ஏதும் கமெண்ட் போட்டேன்ன ராமசாமி சார் சங்கம் வெச்சு என்னைய கலாய்க்க ரெடியா இருப்பர்னு நெனைக்கிறேன்

////////////////////

கார்த்திக் சார் A Soft Gentle Reminder.

நீங்க இன்னும் உங்க சாதி சர்ட்டிபிகேட் சப்மிட் பண்ணலை. அது இல்லாமல் பதிவுலகில் உங்களை மதிக்க மாட்டாங்க///

இதெல்லாம் இருக்கட்டும் அது என்ன தமன்னா போட்டோ தயவு செஞ்சு மாத்துங்க நான் முதல்ல பேர பாக்கறதுக்கு பதிலா போட்டோவத்தான் பாக்குறேன் ஏதோ பிகர் வந்திருக்குன்னு நெனச்சா SO SAD

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
Phantom Mohan said...
karthik said...
இதுக்கு நான் ஏதும் கமெண்ட் போட்டேன்ன ராமசாமி சார் சங்கம் வெச்சு என்னைய கலாய்க்க ரெடியா இருப்பர்னு நெனைக்கிறேன்

////////////////////

கார்த்திக் சார் A Soft Gentle Reminder.

நீங்க இன்னும் உங்க சாதி சர்ட்டிபிகேட் சப்மிட் பண்ணலை. அது இல்லாமல் பதிவுலகில் உங்களை மதிக்க மாட்டாங்க///

இதெல்லாம் இருக்கட்டும் அது என்ன தமன்னா போட்டோ தயவு செஞ்சு மாத்துங்க நான் முதல்ல பேர பாக்கறதுக்கு பதிலா போட்டோவத்தான் பாக்குறேன் ஏதோ பிகர் வந்திருக்குன்னு நெனச்சா SO SAD///

யோவ் என்ன கேள்வியா கேட்டுபுட்ட, தமன்னாவப் பத்தி சொன்னா அவருக்கு கெட்ட கோவம் வரும்! (அய்யய்யோ போட்டுக் கொடுத்திட்டேனே!) அவரு அவ்ரு பேரையே மாத்துனாலும் மாத்துவாரே ஒழிய தமன்னா படத்த மட்டும் மாத்த மாட்டாரு!

karthik said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் என்ன கேள்வியா கேட்டுபுட்ட, தமன்னாவப் பத்தி சொன்னா அவருக்கு கெட்ட கோவம் வரும்! (அய்யய்யோ போட்டுக் கொடுத்திட்டேனே!) அவரு அவ்ரு பேரையே மாத்துனாலும் மாத்துவாரே ஒழிய தமன்னா படத்த மட்டும் மாத்த மாட்டாரு//// அய்யயோ சாமிகுத்தம் ஆயிருச்சே ஏதும் பரிகாரம் இருக்குங்கள பண்ணி சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthik said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் என்ன கேள்வியா கேட்டுபுட்ட, தமன்னாவப் பத்தி சொன்னா அவருக்கு கெட்ட கோவம் வரும்! (அய்யய்யோ போட்டுக் கொடுத்திட்டேனே!) அவரு அவ்ரு பேரையே மாத்துனாலும் மாத்துவாரே ஒழிய தமன்னா படத்த மட்டும் மாத்த மாட்டாரு//// அய்யயோ சாமிகுத்தம் ஆயிருச்சே ஏதும் பரிகாரம் இருக்குங்கள பண்ணி சார்///

தங்கத் தலைவி தமன்னா வாழ்க ந்ன்னு 3 தடவ சொல்லுய்யா, போதும்!

karthik said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthik said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் என்ன கேள்வியா கேட்டுபுட்ட, தமன்னாவப் பத்தி சொன்னா அவருக்கு கெட்ட கோவம் வரும்! (அய்யய்யோ போட்டுக் கொடுத்திட்டேனே!) அவரு அவ்ரு பேரையே மாத்துனாலும் மாத்துவாரே ஒழிய தமன்னா படத்த மட்டும் மாத்த மாட்டாரு//// அய்யயோ சாமிகுத்தம் ஆயிருச்சே ஏதும் பரிகாரம் இருக்குங்கள பண்ணி சார்///
தங்கத் தலைவி தமன்னா வாழ்க ந்ன்னு 3 தடவ சொல்லுய்யா, போதும்////

தங்கத் தலைவி தமன்னா வாழ்க கூடவே மோகன் சாரும் வாழ்க
தங்கத் தலைவி தமன்னா வாழ்க கூடவே மோகன் சாரும் வாழ்க
தங்கத் தலைவி தமன்னா வாழ்க கூடவே மோகன் சாரும் வாழ்க
அப்பாடா

Jayadeva said...
This comment has been removed by the author.
Jayadeva said...

//எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது!// அதெல்லாம் முன்ன, இப்ப தான் இளையதலவலிக்கு டாக்குடரு பட்டம் குடுத்துட்டாங்க இல்ல, முதலில் தனக்கு வைத்தியம் பாத்து, உள் மூலம், வெளி மூலம், ஆதி மூலம் எல்லாத்தையும் சரி பண்ணி அடுத்த படத்துல சும்மா மன்சூர் அலிகான் மாதிரி நடப்பாரு, நீங்க வேனும்மின்னா பாருங்களேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
//எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது!// அதெல்லாம் முன்ன, இப்ப தான் இளையதலவலிக்கு டாக்குடரு பட்டம் குடுத்துட்டாங்க இல்ல, முதலில் தனக்கு வைத்தியம் பாத்து, உள் மூலம், வெளி மூலம், ஆதி மூலம் எல்லாத்தையும் சரி பண்ணி அடுத்த படத்துல சும்மா மன்சூர் அலிகான் மாதிரி நடப்பாரு, நீங்க வேனும்மின்னா பாருங்களேன்.///

ஓஹோ அதுக்காகத்தான் இவருக்கு டாக்குடரு பட்டமே கொடுத்தாங்யளா?

ப.செல்வக்குமார் said...

//ஏன் பன்னிகுட்டி ஒரு படத்துல பொம்பள புள்ள ட்ரௌசெர் அ தூக்கி தூக்கி போடுவார அந்த படம் என்ன படம் .அந்த படாத பத்தி போடல (சத்தியமா சன் மியூசிக் ல ஒருநாள் சேனல் மாத்தும் போது பாத்தது.டாக்டர் படம் பார்க்கும் அளவுக்கு நெஞ்சு ஊக்கம் கிடையாது )
//

இதயத்தான் நான் இந்த பதிவுல சொல்லிட்டேனே ..!
http://koomaali.blogspot.com/2010/09/blog-post_09.html

saravana said...

ha ha ha ha

sasi said...

பன்னி குட்டி ராமசாமி சார் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க ,எங்களால பார்க்கவே முடியாத வீடியோவை நீங்க பார்த்து அப்லோடு பன்னி இருக்கிங்க, பார்த்து இருந்துகுங்க ஒரு நேரம் பார்த்தது மாதிரி ஒரு நேரம் இருக்காது.

TERROR-PANDIYAN(VAS) said...

@ராம்ஸ்

இரண்டாவது விடியோ சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@ராம்ஸ்

இரண்டாவது விடியோ சூப்பர்///

அடி பின்னீட்டானுங்கள்ல மாப்பு? செம காம்பினேசன்மா டக்குடருக்கும் டீஆருக்கும்!

அன்பரசன் said...

டாக்டரைப் பற்றி தப்பாக பேசியதால் வேட்டைக்காரன் படம் ஐந்து முறை பார்க்கும் தண்டனை வழங்கப்படுகிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//ஏன் பன்னிகுட்டி ஒரு படத்துல பொம்பள புள்ள ட்ரௌசெர் அ தூக்கி தூக்கி போடுவார அந்த படம் என்ன படம் .அந்த படாத பத்தி போடல (சத்தியமா சன் மியூசிக் ல ஒருநாள் சேனல் மாத்தும் போது பாத்தது.டாக்டர் படம் பார்க்கும் அளவுக்கு நெஞ்சு ஊக்கம் கிடையாது )
//

இதயத்தான் நான் இந்த பதிவுல சொல்லிட்டேனே ..!
http://koomaali.blogspot.com/2010/09/blog-post_09.html ///


ஆமா ஆமா, அந்தக் கும்மிக்கு வரமுடியாமப் போயிடிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///saravana said...
ha ha ha ha///

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////sasi said...
பன்னி குட்டி ராமசாமி சார் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க ,எங்களால பார்க்கவே முடியாத வீடியோவை நீங்க பார்த்து அப்லோடு பன்னி இருக்கிங்க, பார்த்து இருந்துகுங்க ஒரு நேரம் பார்த்தது மாதிரி ஒரு நேரம் இருக்காது.///

அதுக்குத்தான் இத்தாப் பெரிய கண்ணாடி எடுத்து மாட்டியிருக்கேன்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்பரசன் said...
டாக்டரைப் பற்றி தப்பாக பேசியதால் வேட்டைக்காரன் படம் ஐந்து முறை பார்க்கும் தண்டனை வழங்கப்படுகிறது.///

ண்ணா அதெல்லாம் பாத்துட்டுதானுங்ணா இப்பிடி பதிவு போடுற நெலமைக்கி வந்திருக்கேன்!

குவைத் தமிழன் said...

எங்க தளபதிய கிண்டல் பண்ணிய உன்னை சும்மா விடமாட்டேன்யா. இப்பவே ஆட்டோ அனுப்புறேன் ரெடியா இரு...

DrPKandaswamyPhD said...

ரொம்ப நல்லாருக்ங்ணா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் பன்னி இத பாத்துட்டு டெரர்க்கு நேத்துல இருந்து வாந்தி பேதியாம். ஏன் இந்த கொலை வெறி...

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Phantom Mohan said...
3 Idiots டமில்ல என்ன பேரு வைப்பாங்க???

மூணு மூதேவி
முட்டாப்பய மூணு
முடிச்சவிக்கி மூணு


கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.///

3 பன்னாடைகள்!
3 பொறம்போக்குகள்///

3 பரதேசிகள்
3 அறிவிலிகள்

நாகராஜசோழன் MA said...

எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!//

பன்னிக்குட்டி சார், இதுக்கு விளக்கம் சொல்லுங்க சார் எடுத்துக்காட்டுடன் (எத அப்படின்னு கேட்கக்கூடாது).

முதல் குரங்கு, டமில் குரங்கே said...

hi,
i would like to receive your blog entries through email. please enable feed burner in your site.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///குவைத் தமிழன் said...
எங்க தளபதிய கிண்டல் பண்ணிய உன்னை சும்மா விடமாட்டேன்யா. இப்பவே ஆட்டோ அனுப்புறேன் ரெடியா இரு...///

இப்போ டாகுடரு தம்பி இருக்குற நெலமையில(!) ஆட்டோவுலாம் சரியா வருமா? வேணும்ன்னா ஒரு சைக்கிள் அனுப்பி வையுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///DrPKandaswamyPhD said...
ரொம்ப நல்லாருக்ங்ணா.///

வாங்க சார், வீடியோவுலாம் பாத்துட்டீங்கள்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் பன்னி இத பாத்துட்டு டெரர்க்கு நேத்துல இருந்து வாந்தி பேதியாம். ஏன் இந்த கொலை வெறி...///

அந்த வீடீயோவ இன்னொரு வாட்டி பாக்க சொல்லு, எல்லாம் சரியாயிடும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!//

பன்னிக்குட்டி சார், இதுக்கு விளக்கம் சொல்லுங்க சார் எடுத்துக்காட்டுடன் (எத அப்படின்னு கேட்கக்கூடாது).///

அப்ப நீங்க டாகுடரு தம்பி படமே பாத்ததில்லையா? இனிமே பாத்தா அவரு வசனம் பேசும்போது எலி புழுக்கை போடுறத நெனச்சிப் பாருங்க! கரிக்டா மேட்ச் ஆவும்! (இதெல்லாம் காலம் காலமா பெரியவங்க சொல்லிட்டு வர்ரது, மிஸ்ஸாகாது ராசா!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முதல் குரங்கு, டமில் குரங்கே said...
hi,
i would like to receive your blog entries through email. please enable feed burner in your site.///

பண்ணிடுவோம், ஆமா பேரு வெக்கிறதுக்கே ஒரு மாசம் ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க போல?

நாகராஜசோழன் MA said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 92

///நாகராஜசோழன் MA said...
எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!//

பன்னிக்குட்டி சார், இதுக்கு விளக்கம் சொல்லுங்க சார் எடுத்துக்காட்டுடன் (எத அப்படின்னு கேட்கக்கூடாது).///

அப்ப நீங்க டாகுடரு தம்பி படமே பாத்ததில்லையா? இனிமே பாத்தா அவரு வசனம் பேசும்போது எலி புழுக்கை போடுறத நெனச்சிப் பாருங்க! கரிக்டா மேட்ச் ஆவும்! (இதெல்லாம் காலம் காலமா பெரியவங்க சொல்லிட்டு வர்ரது, மிஸ்ஸாகாது ராசா!) //

இல்ல சார் நான் டாகுடரு படமெல்லாம் பார்த்தது இல்ல. நான் கடைசியா பார்த்த டாகுடரு படம் Dr பிரகாஷ் நடிச்ச படம்தான் சார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 92

///நாகராஜசோழன் MA said...
எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!//

பன்னிக்குட்டி சார், இதுக்கு விளக்கம் சொல்லுங்க சார் எடுத்துக்காட்டுடன் (எத அப்படின்னு கேட்கக்கூடாது).///

அப்ப நீங்க டாகுடரு தம்பி படமே பாத்ததில்லையா? இனிமே பாத்தா அவரு வசனம் பேசும்போது எலி புழுக்கை போடுறத நெனச்சிப் பாருங்க! கரிக்டா மேட்ச் ஆவும்! (இதெல்லாம் காலம் காலமா பெரியவங்க சொல்லிட்டு வர்ரது, மிஸ்ஸாகாது ராசா!) //

இல்ல சார் நான் டாகுடரு படமெல்லாம் பார்த்தது இல்ல. நான் கடைசியா பார்த்த டாகுடரு படம் Dr பிரகாஷ் நடிச்ச படம்தான் சார்.///


அடிங்கொய்யா படுவா... பிச்சிபுடுவேன் பிச்சி! டாகுடரு பிரகாஷு படம்லாம் பாக்குறியா? தம்பி ராங் ரூட்ல போற் மாதிரி தெரியுதே! (சரி சரி CD அனுப்பி வெய்யி!)

நாஞ்சில் பிரதாப் said...

//எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!//// அது எப்படிங்க எலிபுழுக்கை போடறமாதிரி வசனம் பேசறது புரியலையே...:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//நாஞ்சில் பிரதாப் said...
//எலி புழுக்கை போட்ட மாதிரியே(?) வசனம் பேசுறது!//// அது எப்படிங்க எலிபுழுக்கை போடறமாதிரி வசனம் பேசறது புரியலையே...:))//

நம்ம டாக்குடரு தம்பி வாயில இருந்து வார்த்தை ஒவ்வொண்ணா விழுகுறது, எலி புழுக்கைய ஒவ்வொண்ணா போடுற மாதிரி இருக்கும், அதான் கம்பேரிசன், இப்போ ஓக்கேயா (அடாடாடா....! இதுக்கே தனி கவர் ஸ்டோரி எழுதிடலாம் போல?).. நீங்க விஜய் ரசிகரு இல்லியே?

Jayadeva said...

டாக்குடரு ஜோசப்பு விஜய் அவர்கள் நடித்து காண வேண்டிய ஐந்து பிட்டு படங்களை [பிட்டு அப்படின்னா துண்டுன்னு அர்த்தம்ங்கண்ணா, ஹி........ ஹி........ ஹி........] லிஸ்டு போட்டுருக்கீங்க. அதையெல்லாம் நோண்டி எடுக்கப்போய் உயிரோட திரும்ப வர முடியுமான்னு சந்தேகமா இருக்கு. உங்க பாஷையில எதாச்சும் ஆடுங்க இவற்றை ஏற்கனவே பிட்டு பண்ணி வச்சிருந்தா அதோட லிங்க்க கொஞ்சம் கொடுங்களேன். உயிருக்கு எந்த ஆபத்தும் வராது, எந்த மன நல மருத்துவ மனைக்கும் போக வேண்டியதில்லை என்ற நிம்மதியோட பாப்போமே!

சி.பி.செந்தில்குமார் said...

அடடா,நான் ரொம்ப லேட் போல இருக்கு,அண்ணே விஜய்யை நக்கல் அடிக்கறதுல உங்களுக்கென்ன அம்புட்டு ஆசை?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,100வது கமெண்ட்டுக்கு பரிசு உண்ண்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Jayadeva said...
டாக்குடரு ஜோசப்பு விஜய் அவர்கள் நடித்து காண வேண்டிய ஐந்து பிட்டு படங்களை [பிட்டு அப்படின்னா துண்டுன்னு அர்த்தம்ங்கண்ணா, ஹி........ ஹி........ ஹி........] லிஸ்டு போட்டுருக்கீங்க. அதையெல்லாம் நோண்டி எடுக்கப்போய் உயிரோட திரும்ப வர முடியுமான்னு சந்தேகமா இருக்கு. உங்க பாஷையில எதாச்சும் ஆடுங்க இவற்றை ஏற்கனவே பிட்டு பண்ணி வச்சிருந்தா அதோட லிங்க்க கொஞ்சம் கொடுங்களேன். உயிருக்கு எந்த ஆபத்தும் வராது, எந்த மன நல மருத்துவ மனைக்கும் போக வேண்டியதில்லை என்ற நிம்மதியோட பாப்போமே!///

போன பதிவுல உள்ள நம்ம டீஅரு அண்ணனுடைய போட்டோவ பிரின்ட் எடுத்து பாக்கெட்ல வெச்சுக்கிட்டீங்கன்னா, ஒண்ணும் ஆகாது, பயப்படாம டாகுடரு தம்பி படங்களப் பாக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே,100வது கமெண்ட்டுக்கு பரிசு உண்ண்டா?///

நம்ம டீஆரு அண்ணனுடைய முழு நீள பேட்டி இருக்கு பாக்குறீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
அடடா,நான் ரொம்ப லேட் போல இருக்கு,அண்ணே விஜய்யை நக்கல் அடிக்கறதுல உங்களுக்கென்ன அம்புட்டு ஆசை?///

டாகுடரு தம்பியே பெர்சனலா கேட்டுக்கிட்டதுனாலதான் இப்பிடி! (எல்லாம் ஒரு வெளம்பரத்துக்குத்தான்!)

Anonymous said...

எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

நாகராஜசோழன் MA said...

/// இல்ல சார் நான் டாகுடரு படமெல்லாம் பார்த்தது இல்ல. நான் கடைசியா பார்த்த டாகுடரு படம் Dr பிரகாஷ் நடிச்ச படம்தான் சார்.///


அடிங்கொய்யா படுவா... பிச்சிபுடுவேன் பிச்சி! டாகுடரு பிரகாஷு படம்லாம் பாக்குறியா? தம்பி ராங் ரூட்ல போற் மாதிரி தெரியுதே! (சரி சரி CD அனுப்பி வெய்யி!) ///

அண்ணே CD அனுப்பிட்டேன். சன்மானம் எப்ப கிடைக்கும்?

Anonymous said...

சுறா வசூலில் எந்திரனை முந்தியது.... ஆதரங்களுடன் பதிவிட்டுளேன்.... வந்து பாருங்களேன்,,,,
http://nanbendaaa.blogspot.com/2010/10/blog-post.html

Anonymous said...

ஹலோ பன்னிகுட்டி ராமசாமி அண்ணா.. உங்களுக்கு எல்லாம் எங்க விஜய் நடிகதெரியதவர், ஆறு படம் தொடர்ச்சிய பிளாப்புன்னு நக்கலா இருக்குல்ல...
பாருங்க சார் ,,, டாக்குத்தர் இப்ப "தீயா" வேல செஞ்சிக்கிட்டு இருகாரு... விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..