Wednesday, October 27, 2010

பீகார் யுனிவர்சிட்டில சேரப்போறேன்!

நம்ம பஞ்சாப் யுனிவர்சிட்டியில கொஸ்டின் பேப்பரு அவுட் பண்ணதுக்காக இனி யுனிவர்சிட்டி பக்கமே தலை வெச்சிப் படுக்கக்கூடாதுன்னு தொரத்திவிட்டுட்டானுங்க. நானும் என்ன பண்றது, நம்ம பட்டம் வாங்குறத தடுக்க இம்புட்டு பெரிய சதியான்னு குப்புறப்படுத்து யோசிச்சுக்கிட்டு இருக்குறப்போ, நம்ம பய ஒருத்தன் பீகாருல இருந்து போன் பண்ணான். அங்க என்னடா பண்றேன்னு கேட்டா, இப்போ பீகார் யுனிவர்சிட்டியிலயும் MA கும்மியாலஜி கோர்ஸ் ஆரம்பிச்சிட்டாங்கடா மாப்பு நானும் சேர்ந்துட்டேன்னு சொன்னான். கேட்டவுடனேயே நமக்கு சோடா சிந்தி குவார்ட்டருல விழுந்த மாதிரி இருந்துச்சு...! கெஞ்சிக் கூத்தாடி எனக்கும் ஒரு அப்பிளிக்கேசன் வாங்கிட்டேன். கேக்கும் போது இங்கிலிபீசு மீடியம்னுதான் சொன்னாங்க, ஆனா அப்ளிக்கேசன தலைகீழா வெச்சி படிச்சிப் பாத்தும்கூட, ஒண்ணும் புரியல, ஒருவேளை என்ட்ரன்ஸ் டெஸ்ட்டையே இதுலதான் வெக்கிறானுங்களோன்னு ஒரு டவுட்டு வேற வந்திடுச்சு! சத்திய சோதனை! அப்ளிகேசன் வாங்கியும் பிரச்சனைய பாருங்க! சே.... வழக்கமா எக்சாமுக்குத்தான் பிட்டு அடிப்போம், இவிங்க என்னடான்னா அப்ளிக்கேசன் பார்முக்கே பிட்டு அடிக்க வெக்கிறானுங்க. என்ன பண்றது எல்லாம் ஒரு டிகிரிக்காக! சரி, ஓகே பிரண்ட்ஸ், இப்போ மேட்டருக்கு வாரேன். அப்ளிக்கேசன் அனுப்ப நாளைக்குத்தான் லாஸ்ட் டேட்டாம், இங்கே பிரபல பதிவர்கள் நிறைய் பேரு இருப்பீங்களே,  (அதான் நேத்து டெஸ்ட்டு வேற வெச்சி நிறைய பேர பிரபல பதிவராக்கி இருக்கோம்ல?) யாராவது கொஞ்சம் தயவு பண்ணி பார்ம புல்லப் பண்ணி கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்....!
இந்த அப்ளிகேசன யாராவது யூஸ் பண்ணி எனக்கு முன்னாடி போயி யுனிவர்சிட்டியில சேந்தீங்க, படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி! எல்லாரும் நான் சேர்ந்ததுக்கு அப்புறம் தான் வரனும், ஏன்னா அப்போத்தானே ராகிங் பண்ண வசதியா இருக்கும்.... ஹி...ஹி...ஹி...!

பி.கு.: இது ஒரு மெயில்ல டெக்ஸ்ட்டா வந்துச்சி, நான் கொஞ்சம் பொட்டிதட்டி, பெண்டு நிமித்திப் போட்டிருக்கேன்!

167 comments:

சிவசங்கர். said...

நாந்தேன் பாஸ்ட்...

சிவசங்கர். said...

உமக்கெல்லாம் பீகார் இல்ல... மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ் போனாலும் டிகிரி கெடைக்காது...

Chitra said...

karet பா..... !!! ஹா,ஹா,ஹா,ஹா....

சிவசங்கர். said...

பன்னிக்குட்டி சார்... நீங்க எந்த ---------(நீங்களே பில் பண்ணிக்குங்க) நம்பி எங்கள பில் பண்ணச் சொல்லறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சிவசங்கர். said...
நாந்தேன் பாஸ்ட்...///

வாங்கப்பு, போலீச காணொமே?

சிவசங்கர். said...

/// Chitra said...
karet பா..... !!! ஹா,ஹா,ஹா,ஹா..../////


கன்பார்ம்..

ப.செல்வக்குமார் said...

அடடா வடை போச்சே ..!!

ப.செல்வக்குமார் said...

எப்படியோ போல்ச்காரருக்கு முன்னாடி வந்துட்டேன் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சிவசங்கர். said...
உமக்கெல்லாம் பீகார் இல்ல... மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ் போனாலும் டிகிரி கெடைக்காது...///

நம்ம படிக்கிறதுக்கு, இம்புட்டு எதிர்ப்பா... சத்தியசோதனை...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Chitra said...
karet பா..... !!! ஹா,ஹா,ஹா,ஹா....///

you are egjaaktly karet!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சிவசங்கர். said...
பன்னிக்குட்டி சார்... நீங்க எந்த ---------(நீங்களே பில் பண்ணிக்குங்க) நம்பி எங்கள பில் பண்ணச் சொல்லறீங்க?/////

எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கைதான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

irudi varen

சிவசங்கர். said...

///சிவசங்கர். said...
உமக்கெல்லாம் பீகார் இல்ல... மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ் போனாலும் டிகிரி கெடைக்காது...///

நம்ம படிக்கிறதுக்கு, இம்புட்டு எதிர்ப்பா... சத்தியசோதனை...!///

சரி தொலையுது... நான் வேணும்னா டெல்லில பேசி ஸ்காலர்ஷிப் வாங்கித்தரேன்.. போதும்ங்களா பன்னிக்குட்டி சார்?

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் ஒரு வார்த்தை சொல்லுறது இல்ல. சொல்லிருந்தா முன்னாடியே வந்திருப்பேனே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆற்காடு வீராசாமியால வட போச்சே

பட்டாபட்டி.. said...

ஹொ...ஹொ..ஹோ...ஹி...ஹி

ஹீ..ஹீ....

கூஊஊஊஊஊஉ

பட்டாபட்டி.. said...

பேசாம லல்லுக்கு போன் போட்டு அட்மிஷன் கார்ட் வாங்குற வழிய பாரு...

மங்குனி அமைசர் said...

என்ன பன்னி அப்பிளிகேசன் பீகார் மொழில இருக்கு , எனக்கு பிஹாரி மொழி தெரியாது , அதுனால பஸ்ட்டு அப்பிளிகேசன பிரான்சுல டிரன்சுலேட் பன்னி குடு

ப.செல்வக்குமார் said...

செப்பல் சைஸ் கூடவா கேக்குறாங்க ..?

மங்குனி அமைசர் said...

அப்புறம் உநிவர்சிடில படிக்கிற பொண்ணுகளோட குரூப் போடோ அனுப்பு , அப்புறம் பில் பண்ணுறதா இல்லை வேணாமான்னு டிசைட் பண்ணுறேன்

நாகராஜசோழன் MA said...

//பி.கு.: இது ஒரு மெயில்ல டெக்ஸ்ட்டா வந்துச்சி, நான் கொஞ்சம் பொட்டிதட்டி, பெண்டு நிமித்திப் போட்டிருக்கேன்!//

நமக்கு பெண்டு நிமுத்தறதே வேலையாப் போச்சு மாம்ஸ்.

ப.செல்வக்குமார் said...

//அப்போத்தானே ராகிங் பண்ண வசதியா இருக்கும்.... ஹி...ஹி...ஹி...!
/

ஆனா நான் ஏற்கெனவே முடிச்சிட்டேனே ...!!

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

என்ன பன்னி அப்பிளிகேசன் பீகார் மொழில இருக்கு , எனக்கு பிஹாரி மொழி தெரியாது , அதுனால பஸ்ட்டு அப்பிளிகேசன பிரான்சுல டிரன்சுலேட் பன்னி குடு//


எனக்கு இத்தாலி மொழியில வேணும் மாம்ஸ்.

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைசர் said...

அப்புறம் உநிவர்சிடில படிக்கிற பொண்ணுகளோட குரூப் போடோ அனுப்பு , அப்புறம் பில் பண்ணுறதா இல்லை வேணாமான்னு டிசைட் பண்ணுறேன்//

அமைச்சரே உநிவேர்சிட்டில லாலுவோட குடும்பம் மட்டும் தான் படிக்குதாம் பரவாயில்லையா??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் ஒரு வார்த்தை சொல்லுறது இல்ல. சொல்லிருந்தா முன்னாடியே வந்திருப்பேனே!!//

மாப்பு உனக்கு ஈமெயிலு பாக்கத்தெரியாதுன்னு முன்னாடியே தெரியாமபோச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆற்காடு வீராசாமியால வட போச்சே///

ஆற்காடு வீராச்சாமியால எம்பூட்டு பெரச்சன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// மங்குனி அமைசர் said...

என்ன பன்னி அப்பிளிகேசன் பீகார் மொழில இருக்கு , எனக்கு பிஹாரி மொழி தெரியாது , அதுனால பஸ்ட்டு அப்பிளிகேசன பிரான்சுல டிரன்சுலேட் பன்னி குடு//


எனக்கு இத்தாலி மொழியில வேணும் மாம்ஸ்.///

நீ அந்தக் கட்சிய்லேயா இருக்கே? சுயேட்டசைன்னு சொன்னாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
அப்புறம் உநிவர்சிடில படிக்கிற பொண்ணுகளோட குரூப் போடோ அனுப்பு , அப்புறம் பில் பண்ணுறதா இல்லை வேணாமான்னு டிசைட் பண்ணுறேன்///

அதான் யுனிவர்சிட்டி சிம்பல்ல போட்டிருக்கே?

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் ஒரு வார்த்தை சொல்லுறது இல்ல. சொல்லிருந்தா முன்னாடியே வந்திருப்பேனே!!//

மாப்பு உனக்கு ஈமெயிலு பாக்கத்தெரியாதுன்னு முன்னாடியே தெரியாமபோச்சே?//

சாரி மாம்ஸ் இப்பதான் ஈமெய்லு பார்த்தேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
என்ன பன்னி அப்பிளிகேசன் பீகார் மொழில இருக்கு , எனக்கு பிஹாரி மொழி தெரியாது , அதுனால பஸ்ட்டு அப்பிளிகேசன பிரான்சுல டிரன்சுலேட் பன்னி குடு////

பீகாரு மொழிதானே, யாராவது புண்ணாக்கு யாவாரி இருப்பான் கேட்டு மொழிபெயர்த்துக்க மங்கு!

ப.செல்வக்குமார் said...

//சாரி மாம்ஸ் இப்பதான் ஈமெய்லு பார்த்தேன்.//
ஈ மெயிலு அப்படின்னா என்ன ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பட்டாபட்டி.. said...
ஹொ...ஹொ..ஹோ...ஹி...ஹி

ஹீ..ஹீ....

கூஊஊஊஊஊஉ////

ஆஹா பட்டாவுக்கு அப்ளிகேசன பத்தி புல்லா தெரிசிருக்கும் போலே, எங்கே நமக்கு முன்னடி போயி யுனிவர்சிட்டில சேந்துடுவாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//சாரி மாம்ஸ் இப்பதான் ஈமெய்லு பார்த்தேன்.//
ஈ மெயிலு அப்படின்னா என்ன ..?///

நம்ம ஈ இருக்குள்ள ஈ, அதுக பண்ற வேலை அது!

சிவசங்கர். said...

///ப.செல்வக்குமார் said... 31
//சாரி மாம்ஸ் இப்பதான் ஈமெய்லு பார்த்தேன்.//
ஈ மெயிலு அப்படின்னா என்ன ..?///


ஏனுங்க அவரு வாயப் புடுங்குரீக?

ப.செல்வக்குமார் said...

///ஏனுங்க அவரு வாயப் புடுங்குரீக?//

அவரு நேத்து எங்கிட்ட பிஸ்கோத்து வாங்கிட்டு வர சொல்லி பணம் கொடுத்தாருங்க ..,
அதான கேட்டேன் ..!

சிவசங்கர். said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ப.செல்வக்குமார் said...
//சாரி மாம்ஸ் இப்பதான் ஈமெய்லு பார்த்தேன்.//
ஈ மெயிலு அப்படின்னா என்ன ..?///

நம்ம ஈ இருக்குள்ள ஈ, அதுக பண்ற வேலை அது!///


நல்லவேளை வேற எதுவும் சொல்லலை நம்ம பன்னிக்குட்டி சாரு...

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// மங்குனி அமைசர் said...

நீ அந்தக் கட்சிய்லேயா இருக்கே? சுயேட்டசைன்னு சொன்னாங்க?//

மாம்ஸ் நான் சுயேட்சை தான். ஆனா இத்தாலி மொழி இந்தியாவின் தேசிய மொழியா மாறப்போகுது. அதான் கத்து வச்சுக்கிட்டா பின்னால பயன் படுமுல(??).

சிவசங்கர். said...

///ப.செல்வக்குமார் said...
///ஏனுங்க அவரு வாயப் புடுங்குரீக?//

அவரு நேத்து எங்கிட்ட பிஸ்கோத்து வாங்கிட்டு வர சொல்லி பணம் கொடுத்தாருங்க ..,
அதான கேட்டேன் ..!///


ஹா..ஹா..ஹா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சிவசங்கர். said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ப.செல்வக்குமார் said...
//சாரி மாம்ஸ் இப்பதான் ஈமெய்லு பார்த்தேன்.//
ஈ மெயிலு அப்படின்னா என்ன ..?///

நம்ம ஈ இருக்குள்ள ஈ, அதுக பண்ற வேலை அது!///


நல்லவேளை வேற எதுவும் சொல்லலை நம்ம பன்னிக்குட்டி சாரு...////

வாய்ல வந்தத சொல்லியிருந்தா, ப்ளாக்க தடை பண்ணிருவாங்யன்னுதான் நானே சென்சாரு பண்ணிட்டேன்...ஹி...ஹி....!

சிவசங்கர். said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// மங்குனி அமைசர் said...

நீ அந்தக் கட்சிய்லேயா இருக்கே? சுயேட்டசைன்னு சொன்னாங்க?//

மாம்ஸ் நான் சுயேட்சை தான். ஆனா இத்தாலி மொழி இந்தியாவின் தேசிய மொழியா மாறப்போகுது. அதான் கத்து வச்சுக்கிட்டா பின்னால பயன் படுமுல(??).///


பட்டாபட்டியார் சொன்னாரோ?

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

DONT USE PHINGERS OF YOUR LEGS

இது செம!
இது கூட பீகாரிக்கு தெரியாதா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// மங்குனி அமைசர் said...

நீ அந்தக் கட்சிய்லேயா இருக்கே? சுயேட்டசைன்னு சொன்னாங்க?//

மாம்ஸ் நான் சுயேட்சை தான். ஆனா இத்தாலி மொழி இந்தியாவின் தேசிய மொழியா மாறப்போகுது. அதான் கத்து வச்சுக்கிட்டா பின்னால பயன் படுமுல(??).///////

அதுவும் நல்லதுதான், எதுக்கும் கொலம்பியா மொழியும் கத்துக்கோ அதுக்கப்புறம் மாத்துனாலும் மாத்திடுவாங்க!

எஸ்.கே said...

MA Kummiology?
சரி BA என்ன டிகிரி முடித்தீர்கள்?????

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சிவசங்கர். said...
///பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ப.செல்வக்குமார் said...
//சாரி மாம்ஸ் இப்பதான் ஈமெய்லு பார்த்தேன்.//
ஈ மெயிலு அப்படின்னா என்ன ..?///

நம்ம ஈ இருக்குள்ள ஈ, அதுக பண்ற வேலை அது!///


நல்லவேளை வேற எதுவும் சொல்லலை நம்ம பன்னிக்குட்டி சாரு...//

இன்னைக்கு அவரு ஒரு குவாட்டர் தான் அடிச்சிருக்காரு. அதான் ஏதும் சொல்லாம விட்டுட்டாரு.

ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
MA Kummiology?
சரி BA என்ன டிகிரி முடித்தீர்கள்?????

/

அதெல்லாம் கிடையாதுங்க ., இது நம்ம டாக்குட்டறு தம்பிக்கு குடுத்த பட்டம் மாதிரி ..

சிவசங்கர். said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
MA Kummiology?
சரி BA என்ன டிகிரி முடித்தீர்கள்?????///////

ஆஹா...., இதுக்குத்தான்யா படிச்சவங்க சகவாசம் வெச்சிக்கப்படாது! (அது வெறும் சர்ட்டிபிகேட்டு, பர்மா பஜாருல, 1000 ரூவாய்க்கு வாங்குனது...ஹி...ஹி...!)

சிவசங்கர். said...

///கமெண்ட் மட்டும் போடுறவன் said...
DONT USE PHINGERS OF YOUR LEGS

இது செம!
இது கூட பீகாரிக்கு தெரியாதா///


பீகாரிக்கு லெக் பிங்கர் எங்க இருக்குன்னு கூடத் தெரியாது...ம்ம்..

சிவசங்கர். said...

///கமெண்ட் மட்டும் போடுறவன் said...
DONT USE PHINGERS OF YOUR LEGS

இது செம!
இது கூட பீகாரிக்கு தெரியாதா///


பீகாரிக்கு லெக் பிங்கர் எங்க இருக்குன்னு கூடத் தெரியாது...ம்ம்..

நாகராஜசோழன் MA said...

//சிவசங்கர். said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// மங்குனி அமைசர் said...

நீ அந்தக் கட்சிய்லேயா இருக்கே? சுயேட்டசைன்னு சொன்னாங்க?//

மாம்ஸ் நான் சுயேட்சை தான். ஆனா இத்தாலி மொழி இந்தியாவின் தேசிய மொழியா மாறப்போகுது. அதான் கத்து வச்சுக்கிட்டா பின்னால பயன் படுமுல(??).///


பட்டாபட்டியார் சொன்னாரோ?//

அவரு தான் சொன்னாருங்க. எத்தன நாளைக்கு தான் சுயேட்சையா இருப்பீங்க. இத்தாலி மொழி கத்துக்கிட்டு முன்னேறுகிற வழிய பாருங்கன்னு சொன்னாரு.

ப.செல்வக்குமார் said...

51

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ப.செல்வக்குமார் said...
// எஸ்.கே said...
MA Kummiology?
சரி BA என்ன டிகிரி முடித்தீர்கள்?????

/

அதெல்லாம் கிடையாதுங்க ., இது நம்ம டாக்குட்டறு தம்பிக்கு குடுத்த பட்டம் மாதிரி ..///

ஆஹா... பட்டம் வாங்கமுன்னாடி கட்டம் கட்டிடுவாங்ய போல இருக்கே?

ப.செல்வக்குமார் said...

///Comment deleted
This post has been removed by the author.///யாருப்பா இது ..?

stoxtrends said...

http://www.youtube.com/watch?v=0vBzTEkZoQk&feature=related

சிவசங்கர். said...

நாகராஜசோழன் MA said...
//சிவசங்கர். said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// மங்குனி அமைசர் said...

நீ அந்தக் கட்சிய்லேயா இருக்கே? சுயேட்டசைன்னு சொன்னாங்க?//

மாம்ஸ் நான் சுயேட்சை தான். ஆனா இத்தாலி மொழி இந்தியாவின் தேசிய மொழியா மாறப்போகுது. அதான் கத்து வச்சுக்கிட்டா பின்னால பயன் படுமுல(??).///


பட்டாபட்டியார் சொன்னாரோ?//

அவரு தான் சொன்னாருங்க. எத்தன நாளைக்கு தான் சுயேட்சையா இருப்பீங்க. இத்தாலி மொழி கத்துக்கிட்டு முன்னேறுகிற வழிய பாருங்கன்னு சொன்னாரு.///


நாளைய விடிவெள்ளி, நம்பிக்"கை" நட்சத்திரம், அம்மையார் வாழ்க!(வெளங்கிரும்)

சிவசங்கர். said...

ப.செல்வக்குமார் said...
///Comment deleted
This post has been removed by the author.///யாருப்பா இது ..?

ஹி..ஹி.. நாந்தேன்...

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுவும் நல்லதுதான், எதுக்கும் கொலம்பியா மொழியும் கத்துக்கோ அதுக்கப்புறம் மாத்துனாலும் மாத்திடுவாங்க!//

அது எங்க கத்துக்கலாம்னு சொல்லு மாம்ஸ். அதையும் கத்துக்கிறேன் ஏன்னா நமக்கு பதவி முக்கியம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// stoxtrends said...
http://www.youtube.com/watch?v=0vBzTEkZoQk&feature=related///

என்னலே இது?

குசும்பன் said...

செப்பல் சைஸ் லெப்ட் .....ரைட்....
செம:))

நாகராஜசோழன் MA said...

// சிவசங்கர். said...

நாளைய விடிவெள்ளி, நம்பிக்"கை" நட்சத்திரம், அம்மையார் வாழ்க!(வெளங்கிரும்)//

'அன்னை'ய பத்தி தப்பா பேசாதீங்க பட்டாப்பட்டி கோபிச்சுக்குவார்.

நாகராஜசோழன் MA said...

//ப.செல்வக்குமார் said...

// எஸ்.கே said...
MA Kummiology?
சரி BA என்ன டிகிரி முடித்தீர்கள்?????

/

அதெல்லாம் கிடையாதுங்க ., இது நம்ம டாக்குட்டறு தம்பிக்கு குடுத்த பட்டம் மாதிரி ..//


தம்பி நீ ரூட்டுல கிராஸ் ஆகிற. கடைய இங்கதான போடுற??

ganesh said...

பீகாரி இங்கிலீஷ் எப்படி சரியா கொடுத்து இருக்கீங்க?? )))

இது உண்மை..அவர்கள் vernier என்று சொல்ல bhernier என்பார்கள்,இன்னும் நிறைய இருக்கு...அவர்களின் உச்சரிப்பு அப்படி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
// சிவசங்கர். said...

நாளைய விடிவெள்ளி, நம்பிக்"கை" நட்சத்திரம், அம்மையார் வாழ்க!(வெளங்கிரும்)//

'அன்னை'ய பத்தி தப்பா பேசாதீங்க பட்டாப்பட்டி கோபிச்சுக்குவார்./////


ஆமா பட்டா முழுக் குத்தகைக்கு எடுத்திருகாரு.... !

stoxtrends said...

இன்னொன்னு http://www.youtube.com/watch?v=wBunizO5rOQ&feature=related

சிவசங்கர். said...

///நாகராஜசோழன் MA said...
// சிவசங்கர். said...

நாளைய விடிவெள்ளி, நம்பிக்"கை" நட்சத்திரம், அம்மையார் வாழ்க!(வெளங்கிரும்)//

'அன்னை'ய பத்தி தப்பா பேசாதீங்க பட்டாப்பட்டி கோபிச்சுக்குவார்.///


சொய்ங்..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ganesh said...
பீகாரி இங்கிலீஷ் எப்படி சரியா கொடுத்து இருக்கீங்க?? )))

இது உண்மை..அவர்கள் vernier என்று சொல்ல bhernier என்பார்கள்,இன்னும் நிறைய இருக்கு...அவர்களின் உச்சரிப்பு அப்படி...///

நீங்களும் அவங்க கூட படிச்சி இருக்கீங்களா? சமயங்கள்ல ரொம்பக் கக்ஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கவேண்டிவரும்!

சிவசங்கர். said...

///பீகாரி இங்கிலீஷ் எப்படி சரியா கொடுத்து இருக்கீங்க?? )))

இது உண்மை..அவர்கள் vernier என்று சொல்ல bhernier என்பார்கள்,இன்னும் நிறைய இருக்கு...அவர்களின் உச்சரிப்பு அப்படி...////

நம்ம பகு ராம்சாமிய என்ன நெனச்சீங்க?
பகுன்னா சும்மாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிவசங்கர். said...
///பீகாரி இங்கிலீஷ் எப்படி சரியா கொடுத்து இருக்கீங்க?? )))

இது உண்மை..அவர்கள் vernier என்று சொல்ல bhernier என்பார்கள்,இன்னும் நிறைய இருக்கு...அவர்களின் உச்சரிப்பு அப்படி...////

நம்ம பகு ராம்சாமிய என்ன நெனச்சீங்க?
பகுன்னா சும்மாவா?////

ஏன்யா இப்பிடி?

ganesh said...

நீங்களும் அவங்க கூட படிச்சி இருக்கீங்களா? சமயங்கள்ல ரொம்பக் கக்ஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கவேண்டிவரும்!////

இல்லை gurgaon ல் வேலை செய்கிறேன்...எங்கள் நிறுவனத்தில் நான் கேட்ட வார்த்தைகள் அது..

vernier - bhernier
screw - scureeew
spring - sschpring
இந்த மாதிரி தினமும் கேட்டு எது சரி என்று எனக்கே மறந்து போச்சு)))

ப.செல்வக்குமார் said...

////vernier - bhernier
screw - scureeew
spring - sschpring
இந்த மாதிரி தினமும் கேட்டு எது சரி என்று எனக்கே மறந்து போச்சு)))

///
இந்த மாதிரி பிரச்சினைகளைத் தீர்ப்பதர்க்குதானே இப்ப இந்த கோர்ஸ் அறிமுகபடுத்திருக்காங்க ., அதில் சேர்ந்து படிச்சு பயனடைவீர் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ganesh said...
நீங்களும் அவங்க கூட படிச்சி இருக்கீங்களா? சமயங்கள்ல ரொம்பக் கக்ஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கவேண்டிவரும்!////

இல்லை gurgaon ல் வேலை செய்கிறேன்...எங்கள் நிறுவனத்தில் நான் கேட்ட வார்த்தைகள் அது..

vernier - bhernier
screw - scureeew
spring - sschpring
இந்த மாதிரி தினமும் கேட்டு எது சரி என்று எனக்கே மறந்து போச்சு)))///////

நானும் அங்கதான் முன்னாடி வேலை செஞ்சேன், அப்போ தெரிஞ்சுக்கிட்டதுதான் இது, சிலநேரம் அவங்க மீட்டிங்ல பேசும்போது, நமக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும் சிரிப்ப அடக்க!

வெறும்பய said...

கொஞ்சம் வேலையிருக்கு.. ஏதாவதுன்னா சொல்லியனுப்புன்கப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
கொஞ்சம் வேலையிருக்கு.. ஏதாவதுன்னா சொல்லியனுப்புன்கப்பு...////

எங்கே பீகார்லேயா?

சிவசங்கர். said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ganesh said...
நீங்களும் அவங்க கூட படிச்சி இருக்கீங்களா? சமயங்கள்ல ரொம்பக் கக்ஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கவேண்டிவரும்!////

இல்லை gurgaon ல் வேலை செய்கிறேன்...எங்கள் நிறுவனத்தில் நான் கேட்ட வார்த்தைகள் அது..

vernier - bhernier
screw - scureeew
spring - sschpring
இந்த மாதிரி தினமும் கேட்டு எது சரி என்று எனக்கே மறந்து போச்சு)))///////

நானும் அங்கதான் முன்னாடி வேலை செஞ்சேன், அப்போ தெரிஞ்சுக்கிட்டதுதான் இது, சிலநேரம் அவங்க மீட்டிங்ல பேசும்போது, நமக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும் சிரிப்ப அடக்க!///


என்ன? பன்னிக்குட்டி ராமசாமி வேல செஞ்சாரா? எங்க பீகார்லையா இல்ல கூர்காவன்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிவசங்கர். said...
என்ன? பன்னிக்குட்டி ராமசாமி வேல செஞ்சாரா? எங்க பீகார்லையா இல்ல கூர்காவன்லையா?/////

அடப்பாவிகளா, வேலை செய்யிறதுலாம் ஒரு குத்தமாய்யா? (நல்லவேல என்ன வேலன்னு கேக்கல!)

சிவசங்கர். said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிவசங்கர். said...
என்ன? பன்னிக்குட்டி ராமசாமி வேல செஞ்சாரா? எங்க பீகார்லையா இல்ல கூர்காவன்லையா?/////

அடப்பாவிகளா, வேலை செய்யிறதுலாம் ஒரு குத்தமாய்யா? (நல்லவேல என்ன வேலன்னு கேக்கல!)////

நீங்க செய்யுற வேலை தான் எங்களுக்கும் தெரியுமே.....(மத்தவங்க நினைக்குற மாதிரி பகு மேய்ப்பதல்ல..) வேல செய்யிறது குத்தமில்லீங் ஆபீசர்.. நீங்க வேல செய்யுறதுதான் கொஞ்சம்--------------

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சிவசங்கர். said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சிவசங்கர். said...
என்ன? பன்னிக்குட்டி ராமசாமி வேல செஞ்சாரா? எங்க பீகார்லையா இல்ல கூர்காவன்லையா?/////

அடப்பாவிகளா, வேலை செய்யிறதுலாம் ஒரு குத்தமாய்யா? (நல்லவேல என்ன வேலன்னு கேக்கல!)////

நீங்க செய்யுற வேலை தான் எங்களுக்கும் தெரியுமே.....(மத்தவங்க நினைக்குற மாதிரி பகு மேய்ப்பதல்ல..) வேல செய்யிறது குத்தமில்லீங் ஆபீசர்.. நீங்க வேல செய்யுறதுதான் கொஞ்சம்--------------////////

ஹி...ஹி....!

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பண்ணி எப்படி அய்யா உன்னால மட்டும் இப்படி போஸ்ட் போடா முடியுது ஹ ஹா .........ஹோ .....ஹூ .ஹாய் .......ஹாய் ........

ப.செல்வக்குமார் said...

யாரவது இருக்காங்களா ..?
எங்க பார்ப்போம் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எக்ஸாம் எப்போ? Bit for sale

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எக்ஸாம் எப்போ? Bit for sale////

யோவ் இது அப்ளிகேசன் பார்ம்முயா! (மொதல்ல ராஜ் டீவி பாக்குறத நிறுத்து!)

ப.செல்வக்குமார் said...

///யோவ் இது அப்ளிகேசன் பார்ம்முயா! (மொதல்ல ராஜ் டீவி பாக்குறத நிறுத்து!)
///
ஓ , இதுதான் அப்ப்ளிகேசனா ..?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஓ , இதுதான் அப்ப்ளிகேசனா ..?//
adappaavi

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மொதல்ல ராஜ் டீவி பாக்குறத நிறுத்து//
jeya plus?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஓ , இதுதான் அப்ப்ளிகேசனா ..?//
adappaavi///

ஆமா சீக்கிரம் புல்லப் பண்ணீக் கொடுங்க, அப்ளை பண்ணனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
மொதல்ல ராஜ் டீவி பாக்குறத நிறுத்து//
jeya plus?///

வெளங்கிரும்!

கக்கு - மாணிக்கம் said...

இது கொஞ்சமாவது நாயமா கவுண்டரே !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ப.செல்வக்குமார் said...

///யோவ் இது அப்ளிகேசன் பார்ம்முயா! (மொதல்ல ராஜ் டீவி பாக்குறத நிறுத்து!)
///
ஓ , இதுதான் அப்ப்ளிகேசனா ..?//

yes. Please apply to your mobile

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
மொதல்ல ராஜ் டீவி பாக்குறத நிறுத்து//
jeya plus?///

வெளங்கிரும்!//

மாம்ஸ் போலீஸ் கார் எந்நேரமும் விஜய TR வீடியோவ பார்க்குறார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
மொதல்ல ராஜ் டீவி பாக்குறத நிறுத்து//
jeya plus?///

வெளங்கிரும்!//

மாம்ஸ் போலீஸ் கார் எந்நேரமும் விஜய TR வீடியோவ பார்க்குறார்.////

எனக்கு அப்பவே இந்த டவுட்டு வந்துச்சு மாப்பு, இனிமே கேர்புல்லாத்தான் டீல் பண்ணனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
இது கொஞ்சமாவது நாயமா கவுண்டரே !///

அப்போ நீங்க பீகாரு வர்லியா?

அன்பரசன் said...

//சிவசங்கர். said... 2
உமக்கெல்லாம் பீகார் இல்ல... மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ் போனாலும் டிகிரி கெடைக்காது... //

Repeatu..

அன்பரசன் said...

//சிவசங்கர். said... 2
உமக்கெல்லாம் பீகார் இல்ல... மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ் போனாலும் டிகிரி கெடைக்காது... //

Repeatu..

மொக்கராசா said...

யேவ் பன்னி முதல 10th பாஸ் பண்ணுர வழிய பாரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அன்பரசன் said...
//சிவசங்கர். said... 2
உமக்கெல்லாம் பீகார் இல்ல... மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ் போனாலும் டிகிரி கெடைக்காது... //

Repeatu../////

எல்லாம் ஒண்ணா சேந்துக்கிட்டாங்கய்யா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
யேவ் பன்னி முதல 10th பாஸ் பண்ணுர வழிய பாரு////

அதுக்குத்தான் கொன்டித்தோப்பு குமாருகிட்ட சொல்லி வெச்சிருக்கேன், சீக்கிரமே வாங்கிக் கொடுத்துடுவாப்புல!

Jayadeva said...

தமிழகம் இப்போ தொழில் வளர்ச்சியில் பீகார விட கீழ போயிடிச்சின்னு எங்கேயோ படிச்சேன். அப்ப இந்த கொஸ்டின் பேப்பரை பாத்துட்டு இதுக்கும் கேவலமான்னா எப்படி இருக்கும்னு நினைக்கும் போது தலை சுத்துது.

மொக்கராசா said...

/அதுக்குத்தான் கொன்டித்தோப்பு குமாருகிட்ட சொல்லி வெச்சிருக்கேன், சீக்கிரமே வாங்கிக் கொடுத்துடுவாப்புல!

அப்ப 5 ம் வகுப்பு, 8 வகுப்பு எல்லாம் இப்படிதான் பாஸ் பன்னுனயா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
/அதுக்குத்தான் கொன்டித்தோப்பு குமாருகிட்ட சொல்லி வெச்சிருக்கேன், சீக்கிரமே வாங்கிக் கொடுத்துடுவாப்புல!

அப்ப 5 ம் வகுப்பு, 8 வகுப்பு எல்லாம் இப்படிதான் பாஸ் பன்னுனயா????/////

என்னது 5 ம் வகுப்பு,8 ம் வகுப்பா அப்படின்னா என்ன? பிபிளிக்கி ப்பீப்பீ......மாமா பிஸ்கோத்து.......

அருண் பிரசாத் said...

100

அருண் பிரசாத் said...

ஐ வந்ததுக்கு 100வது வடை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said... 101

ஐ வந்ததுக்கு 100வது வடை //

ககக போ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அருண் பிரசாத் said... 101

ஐ வந்ததுக்கு 100வது வடை //

ககக போ////

பாவம் போலீசுக்கு 1ம் கெடைக்கல, 100ம் கிடைக்கல இன்னிக்கு!

dineshkumar said...

அய்யய்யோ ஆத்தா ஆத்தா
டேய் எடுபட்ட பயலே
நான் இங்கத்தாண்டா இருக்கேன் ......
அது வோன்னும் இல்ல ஆத்தா நம்ம கவுண்டரு அப்பிலிகாசன் எழுத ஆள் தேடிட்டிருக்காரு எவனோ எடுபட்ட பய புல்ல எனக்கு இங்க்ளிபிஷ் தெரியும்னு போட்டு கொடுத்திருக்கு அந்த ஆளு என்ன தேடிட்டிருகாறு அதான் நா ஒளிண்ச்சுகிறேன் ..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
அய்யய்யோ ஆத்தா ஆத்தா
டேய் எடுபட்ட பயலே
நான் இங்கத்தாண்டா இருக்கேன் ......
அது வோன்னும் இல்ல ஆத்தா நம்ம கவுண்டரு அப்பிலிகாசன் எழுத ஆள் தேடிட்டிருக்காரு எவனோ எடுபட்ட பய புல்ல எனக்கு இங்க்ளிபிஷ் தெரியும்னு போட்டு கொடுத்திருக்கு அந்த ஆளு என்ன தேடிட்டிருகாறு அதான் நா ஒளிண்ச்சுகிறேன் ..........////

யோவ் வெளிய வாய்யா இதுக்குப் போயி ஒளிஞ்சுக்கிட்டு, நம்ம பீகாருக்குத்தானே போறோம், லண்டனுக்கா போறோம், உனக்குத்தான் மாடு புடிக்கத்தெரியும்ல, அது போதும் சும்மா வாய்யா

stoxtrends said...

http://goundercomedy.blogspot.com/

stoxtrends said...

http://goundercomedy.blogspot.com/

dineshkumar said...

சரி சரி கண்ண துடைச்சுக்கோ வரேன் அப்பிளிகாஷன் புள் பண்ணி கொடுத்தா என்ன பத்தியோ என் படிப்ப பத்தியோ யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது இன்னா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// dineshkumar said...
சரி சரி கண்ண துடைச்சுக்கோ வரேன் அப்பிளிகாஷன் புள் பண்ணி கொடுத்தா என்ன பத்தியோ என் படிப்ப பத்தியோ யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது இன்னா////

அப்பிடியெல்லாம் விட்ருவேனா?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணே 10 வோட்டு செல்லாத ஓட்டு போட்ட கம்மனாட்டி யை பிடிக்கணும்னே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நம்ம மேதை ராமராஜன் சூட்டிங் இல்லாம சும்மாதான் இருக்காப்லியாம் அப்ளிகேசன் ஃபுல் பன்ண வரசொல்லட்டுமாண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
நம்ம மேதை ராமராஜன் சூட்டிங் இல்லாம சும்மாதான் இருக்காப்லியாம் அப்ளிகேசன் ஃபுல் பன்ண வரசொல்லட்டுமாண்ணே////

சொல்லுங்க, சொல்லுங்க, அவருதான் இவனுங்களுக்கு சரியான ஆளு! எப்பிடின்னே இப்பிடி பட்டுன்னு ஆளப் புடிச்சிட்டீங்க?

dineshkumar said...

கவுண்டரே நல்லா பார்த்துக்கோ
1.பொனம்
2.குழந்தை
3.கவுன்டரே வயசு இன்னாயா
4.முதல கன்பாம் பண்ணிக்கோ
5.லெப்ட் ஆருக்கு மேல
ரைட் எட்டுக்கு கீழ
6.யோவ் பால்காரன்நு சொன்னாதான் சீக்கிரம் சீட்டு கிடைக்கும்
7.இது ஒனக்கு தேவையா
8.யோவ் கவுண்டரே அப்புடியே மேல பாரு
9.இம்மா
10.இப்பா
11.யாருக்கிட்டும் சொல்லாத நான் 2 கிளாசு பாசுனு ஓகேவா
12.ஈ காட்டு பாப்போம்
ஐயோ சாமி கவுண்டரு கொலை பண்ணிட்டார் யோவ் ஈ காட்டதான்யா சொன்னான் பய புள்ளைய வாயத் தொறந்து கொன்னுட்டியே

தேவா said...

அண்ணே இந்த அப்ளிகேசண்ணுல ஒண்ணுமே புரியல நான் வேணா டாக்குடருகிட்ட கேட்டுசொல்லவா ?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

fram ,
kaaml nayaan
beehar


Tu ,
panikuty raamsawme
blaager

sabjact : aplikation pill ap ..,


deeer sar ,

i mee tanks give tu uu far aplikation pill up far beehar uneevarsity..,mee gat da seet inn da uneevarsity on marit MA kummiology ..,mee tanks ajain and ajain ...,

Tanks

kaamal nayaan

மொக்கராசா said...

//என்னது 5 ம் வகுப்பு,8 ம் வகுப்பா அப்படின்னா என்ன? பிபிளிக்கி ப்பீப்பீ......மாமா பிஸ்கோத்து.......

அவனா நீ....
யோவ் தள்ளி போயா...,
ஊருக்குள்ள பன்னி காய்ச்சல் பரப்புன பயபுள்ள தான நீ

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

யப்பா.. சிரிப்பை அடக்க முடியவில்லை...


//
மாம்ஸ் நான் சுயேட்சை தான். ஆனா இத்தாலி மொழி இந்தியாவின் தேசிய மொழியா மாறப்போகுது. அதான் கத்து வச்சுக்கிட்டா பின்னால பயன் படுமுல(??)/

நச்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// dineshkumar said...
ஐயோ சாமி கவுண்டரு கொலை பண்ணிட்டார் யோவ் ஈ காட்டதான்யா சொன்னான் பய புள்ளைய வாயத் தொறந்து கொன்னுட்டியே////

இனி இப்பிடி கண்ட நேரத்துல த்ண்ணியப் போட்டுட்டு வந்து இப்பிடி எதையாவது பண்ணி எல்லாத்தையும் பயமுறுத்துனா, பீகாருக்கு கூட்டிட்டு போக மாட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேவா said...
அண்ணே இந்த அப்ளிகேசண்ணுல ஒண்ணுமே புரியல நான் வேணா டாக்குடருகிட்ட கேட்டுசொல்லவா ?////

டாகுடரு அங்கே போயி சேர முடியாமத்தான் இங்க வந்து நடிச்சி நம்மல சாவடிசிக்கிட்டு இருக்காறாரு, அவருகிட்டே போயி கேக்கிறேன்கிரியே, இது நியாயமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...////


தொர இங்கிலீசுலாம் எழுதுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
//என்னது 5 ம் வகுப்பு,8 ம் வகுப்பா அப்படின்னா என்ன? பிபிளிக்கி ப்பீப்பீ......மாமா பிஸ்கோத்து.......

அவனா நீ....
யோவ் தள்ளி போயா...,
ஊருக்குள்ள பன்னி காய்ச்சல் பரப்புன பயபுள்ள தான நீ/////


இருடி மாப்பு, டைம் பாத்து கடிச்சி வெச்சிட்டு ஓடிடுறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
யப்பா.. சிரிப்பை அடக்க முடியவில்லை...


//
மாம்ஸ் நான் சுயேட்சை தான். ஆனா இத்தாலி மொழி இந்தியாவின் தேசிய மொழியா மாறப்போகுது. அதான் கத்து வச்சுக்கிட்டா பின்னால பயன் படுமுல(??)/

நச்....////

வாங்கப்பு, சிரிப்பைலாம் அடக்கப்படாது, சிரிச்சிக்கிட்டே இருக்கனும்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// தொர இங்கிலீசுலாம் எழுதுது ///

yow ithu italy mozhiyaaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
/// தொர இங்கிலீசுலாம் எழுதுது ///

yow ithu italy mozhiyaaa////

நான் கொலம்பியா மொழியோன்னு நெனச்சேன், சரி சரி, நல்லதுதான்!

ப்ரியமுடன் வசந்த் said...

தம்ப் இம்ப்ரெஷன்ல முடிச்சான் பாரு :)))) செம

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
தம்ப் இம்ப்ரெஷன்ல முடிச்சான் பாரு :)))) செம///

வாங்க பங்காளி! உங்களுக்கும் இந்த வருசமே அப்ளிகேசன் போட்ருவமா?

அன்னு said...

கமெண்ட்டையெல்லாம் பார்த்தா அந்த கோர்ஸ்ல பி.எச்.டி வாங்கியவங்களும் வந்திருக்கற மாதிரி தெரியுங்ணா....இப்பவே நல்ல ஆளா புடிச்சு வச்சுக்குங்க...பின்னாடி ப்ரொஜெக்ட்டுல உதவும். ஆமா இங்கே ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்பஸ் (SOP) எல்லாம் எழுத சொல்வதில்லயா?? :))

Jayadeva said...

பனங்காட்டு நரி what a bootiful name, அதுக்கு முன்னாடி யாரய்யா "பதிவுலக மாமேதை" என்ற பட்டத்தை குடுத்து அசிங்கம் பண்ணினது? விஜய்க்கு டாக்குடரு பட்டம் குடுத்த மாதிரி. பேரோட அழகே கெட்டுப் போச்சு. முன்பெல்லாம் இந்தப் பெயரைப் படிக்கும் போதே மனதுக்குள் ஒரு குஷி வந்திடும், இப்போ அந்த த்ரில் போயிடிச்சு. மீண்டும் பழைய பெயருக்கே மாறினால் நன்றாக இருக்கும் என்பது என்னோட தனிப்பட்ட விருப்பம், நடக்குமா?

பட்டாபட்டி.. said...

சிலம்பாட்டம் நடக்கும் இடம்..
http://thisaikaati.blogspot.com/2010/10/software.html


சீக்கிரம் வரவும்
...

logu.. said...

kanna kattuthuda saameeeeee..

பிரியமுடன் ரமேஷ் said...

பயங்கரம்..

பிளீஸ் டு நாட் யூஸ் பிங்கர் ஆப் யுவர் லெக்ஸ்...

செம...

Gayathri said...

haha nalla padichu pattam vaangi treat kudunga

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
தமிழகம் இப்போ தொழில் வளர்ச்சியில் பீகார விட கீழ போயிடிச்சின்னு எங்கேயோ படிச்சேன். அப்ப இந்த கொஸ்டின் பேப்பரை பாத்துட்டு இதுக்கும் கேவலமான்னா எப்படி இருக்கும்னு நினைக்கும் போது தலை சுத்துது.///

வாங்கண்ணே, என்ன ரெண்டு மூனு நாளாஆளக் காணோம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// அன்னு said...
கமெண்ட்டையெல்லாம் பார்த்தா அந்த கோர்ஸ்ல பி.எச்.டி வாங்கியவங்களும் வந்திருக்கற மாதிரி தெரியுங்ணா....இப்பவே நல்ல ஆளா புடிச்சு வச்சுக்குங்க...பின்னாடி ப்ரொஜெக்ட்டுல உதவும். ஆமா இங்கே ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்பஸ் (SOP) எல்லாம் எழுத சொல்வதில்லயா?? :))/////

ஆமா அதுக்குத்தானே அவங்களே வெச்சே அப்ளிகேசன் புல்லப் பண்றது! என்னது SOP யா, இது பீகாருங்கோவ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
பனங்காட்டு நரி what a bootiful name, அதுக்கு முன்னாடி யாரய்யா "பதிவுலக மாமேதை" என்ற பட்டத்தை குடுத்து அசிங்கம் பண்ணினது? விஜய்க்கு டாக்குடரு பட்டம் குடுத்த மாதிரி. பேரோட அழகே கெட்டுப் போச்சு. முன்பெல்லாம் இந்தப் பெயரைப் படிக்கும் போதே மனதுக்குள் ஒரு குஷி வந்திடும், இப்போ அந்த த்ரில் போயிடிச்சு. மீண்டும் பழைய பெயருக்கே மாறினால் நன்றாக இருக்கும் என்பது என்னோட தனிப்பட்ட விருப்பம், நடக்குமா?////

யோவ் நரி, சீக்கிரம் வாய்யா, வந்து நம்ம நேயர் விருப்பத்த நிறைவேத்து!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////logu.. said...
kanna kattuthuda saameeeeee..////

இதுக்கேவா, இனி அட்மிசன், கிளாஸ், டெஸ்ட்டு, எக்சாமு, ப்ராஜெக்ட்டுன்னு எம்பூட்டு இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரியமுடன் ரமேஷ் said...
பயங்கரம்..

பிளீஸ் டு நாட் யூஸ் பிங்கர் ஆப் யுவர் லெக்ஸ்...

செம...///

நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Gayathri said...
haha nalla padichu pattam vaangi treat kudunga////

குடுத்துடுவோம்!

Anonymous said...

நீங்க சேந்ததும் யுனிவர்சிட்டி உருப்ப்ப்ப்ப்பட்ருமே..
அப்புறம் நாங்க எங்க சேருரது???

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,பதிவு போட்டா சொல்றதில்லையா?மெயில் பண்ணவும் அல்லது 9842713441க்கு மெசேஜ் அனுப்பவும்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆற்காடு வீராசாமியால வட போச்சே
ஆஃபீஸ்ல கரண்ட் லேதா

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் ஒரு வார்த்தை சொல்லுறது இல்ல. சொல்லிருந்தா முன்னாடியே வந்திருப்பேனே!!//

மாப்பு உனக்கு ஈமெயிலு பாக்கத்தெரியாதுன்னு முன்னாடியே தெரியாமபோச்சே?

ஓஹோ அப்போ அவருக்கு மட்டும் ஈ மெயில் எனக்கு இல்லையா?நான் வெளிநடப்பு பண்ணறேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// stoxtrends said...
http://www.youtube.com/watch?v=0vBzTEkZoQk&feature=related///

என்னலே இது?

பிட் பட லின்க்டி

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

MA Kummiology?
சரி BA என்ன டிகிரி முடித்தீர்கள்?????

பி ஏ அம்மியாலஜி வித் ரம்மியாலஜி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
யேவ் பன்னி முதல 10th பாஸ் பண்ணுர வழிய பாரு////

அதுக்குத்தான் கொன்டித்தோப்பு குமாருகிட்ட சொல்லி வெச்சிருக்கேன், சீக்கிரமே வாங்கிக் கொடுத்துடுவாப்புல!

யோவ் ராமசாமி,நீங்க டிகிரி ஹோல்டர் கிடையாதா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அருண் பிரசாத் said... 101

ஐ வந்ததுக்கு 100வது வடை //

ககக போ////

பாவம் போலீசுக்கு 1ம் கெடைக்கல, 100ம் கிடைக்கல இன்னிக்கு!

ஆனா ஆஃபீஸ்ல ஒரு ஃபிகர் கிடைச்சிருக்காம்

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் மணி இப்போ நைட் 7 50 ஆனா உங்க பிளாக்ல காலை 7 காட்டுது,மாத்துங்கய்யா

சி.பி.செந்தில்குமார் said...

stoxtrends said...

http://goundercomedy.blogspot.com/

இதென்ன ராம்சாமியோட புது பிளாக்கா?இல்ல கமெண்ட் போட்டவரோட விளம்பரமா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

irudi varen

யோவ் யாருய்யா அது டி போட்டு ராம்சாமிய கூப்பிடரது?

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான மேட்டரு ,பதிவுலக கணக்கெடுப்புல சராசரி பின்னூட்ட எண்ணீக்கைல ஒவ்வொரு பதிவுக்கும் 100 க்கும் குறையாம கமெண்ட்ஸ் வாங்குனது மொத்தமே 3 பேர்தானாம் அதுல ராம்சாமியும் ஒருத்தராம்.ஒரு பதிவுல படிச்சேன்.எல்லாரும் வாழ்த்து சொல்லுங்க.பன்னிக்குட்டிக்கு

Jayadeva said...

//ஒவ்வொரு பதிவுக்கும் 100 க்கும் குறையாம கமெண்ட்ஸ் வாங்குனது மொத்தமே 3 பேர்தானாம் அதுல ராம்சாமியும் ஒருத்தராம்.// நான்தான் முதல் பின்னூட்டம்னு ஒருத்தர் போடுறாரு, ஐயையோ எனக்கு முதலிடம் போச்சேன்னு இன்னொருத்தர் போடுறாரு, அதுக்கப்புறம் 50 or 100 எண்களை நெருங்கும் போது இது எத்தனையாவது பின்னூட்டம்னு 45,46... or 95, 96 ..100 101 என்று எண்களை மட்டுமே எழுதி சுமார் இருபது பின்னூட்டங்கள் வருது. ஆஹா இதுக்கெல்லாம் ஒரு நோக்கம் இருக்குன்னு எனக்கு அப்போ தெரியல! [ராம்சாமி அண்ணே, சும்மா சொன்னேன், நான் மட்டும் உங்களை கிண்டல் பண்ணக் கூடாதா? உங்க சாதனைக்கு வாழ்த்துக்கள்!]

dineshkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 118

இனி இப்பிடி கண்ட நேரத்துல த்ண்ணியப் போட்டுட்டு வந்து இப்பிடி எதையாவது பண்ணி எல்லாத்தையும் பயமுறுத்துனா, பீகாருக்கு கூட்டிட்டு போக மாட்டேன்!

யோவ் கவுண்டரே உட்டுட்டுகிட்டுட்டு போய்டபோரே பீகாருக்கு.........
அப்புறம் ரொம்ப கஷ்டபட வேண்டியிருக்கும் ஏன்னா?...

நாம் கியாஹே நு லாம் கேட்க்கமாட்டனுவோ மதராசி கியா மந்தா இதர் கியாக்கேளியே இதர் ஆயா
கியா பட்னகேளியே நு

நீ போடற பிட்டவிட நூறு பிட்டு போட்ருவானுகோ....

நல்லா யோசிச்சு சொல்லு

சி.பி.செந்தில்குமார் said...

Jayadeva said...

//ஒவ்வொரு பதிவுக்கும் 100 க்கும் குறையாம கமெண்ட்ஸ் வாங்குனது மொத்தமே 3 பேர்தானாம் அதுல ராம்சாமியும் ஒருத்தராம்.// நான்தான் முதல் பின்னூட்டம்னு ஒருத்தர் போடுறாரு, ஐயையோ எனக்கு முதலிடம் போச்சேன்னு இன்னொருத்தர் போடுறாரு, அதுக்கப்புறம் 50 or 100 எண்களை நெருங்கும் போது இது எத்தனையாவது பின்னூட்டம்னு 45,46... or 95, 96 ..100 101 என்று எண்களை மட்டுமே எழுதி சுமார் இருபது பின்னூட்டங்கள் வருது. ஆஹா இதுக்கெல்லாம் ஒரு நோக்கம் இருக்குன்னு எனக்கு அப்போ தெரியல! [ராம்சாமி அண்ணே, சும்மா சொன்னேன், நான் மட்டும் உங்களை கிண்டல் பண்ணக் கூடாதா? உங்க சாதனைக்கு வாழ்த்துக்கள்!]

ippoo இப்போ ராம்சாமிய திட்டறீங்களா? பாராட்டறீங்களா?எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
Jayadeva said...

//ஒவ்வொரு பதிவுக்கும் 100 க்கும் குறையாம கமெண்ட்ஸ் வாங்குனது மொத்தமே 3 பேர்தானாம் அதுல ராம்சாமியும் ஒருத்தராம்.// நான்தான் முதல் பின்னூட்டம்னு ஒருத்தர் போடுறாரு, ஐயையோ எனக்கு முதலிடம் போச்சேன்னு இன்னொருத்தர் போடுறாரு, அதுக்கப்புறம் 50 or 100 எண்களை நெருங்கும் போது இது எத்தனையாவது பின்னூட்டம்னு 45,46... or 95, 96 ..100 101 என்று எண்களை மட்டுமே எழுதி சுமார் இருபது பின்னூட்டங்கள் வருது. ஆஹா இதுக்கெல்லாம் ஒரு நோக்கம் இருக்குன்னு எனக்கு அப்போ தெரியல! [ராம்சாமி அண்ணே, சும்மா சொன்னேன், நான் மட்டும் உங்களை கிண்டல் பண்ணக் கூடாதா? உங்க சாதனைக்கு வாழ்த்துக்கள்!]

ippoo இப்போ ராம்சாமிய திட்டறீங்களா? பாராட்டறீங்களா?எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்////

யோவ் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே, மறுபடி ஏண்யா போட்டு கிண்டுறே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அருண் பிரசாத் said... 101

ஐ வந்ததுக்கு 100வது வடை //

ககக போ////

பாவம் போலீசுக்கு 1ம் கெடைக்கல, 100ம் கிடைக்கல இன்னிக்கு!

ஆனா ஆஃபீஸ்ல ஒரு ஃபிகர் கிடைச்சிருக்காம்////

என்ன ஒரு ரவுண்டா 100 கிலோ இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// இந்திரா said...
நீங்க சேந்ததும் யுனிவர்சிட்டி உருப்ப்ப்ப்ப்பட்ருமே..
அப்புறம் நாங்க எங்க சேருரது???///

இல்லீங்க்கோ அந்த யுனிவர்சிட்டி ஆரம்பிச்சதுல இருந்தே இப்பிடித்தானுங்கோ, வேணும்னா உங்க்களூக்கு ஒரு அப்ளிக்கேசன் வாங்கி அனுப்புறேங்க்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
சாரி ஃபார் லேட்,பதிவு போட்டா சொல்றதில்லையா?மெயில் பண்ணவும் அல்லது 9842713441க்கு மெசேஜ் அனுப்பவும்///

மெசேஜ் அனுப்புற அளவுக்கு வசதி இல்லீங்க்ணா, உங்க மெயில் ஐடிய கொடுத்தீங்கண்ணா உபயோகமா இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆற்காடு வீராசாமியால வட போச்சே
ஆஃபீஸ்ல கரண்ட் லேதா////

அது ஆப்பீசா இருக்காது, வேற எடமா இருக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// stoxtrends said...
http://www.youtube.com/watch?v=0vBzTEkZoQk&feature=related///

என்னலே இது?

பிட் பட லின்க்டி///

இதக் கண்டுபிடிக்கறடுக்குலாம் ஒரு இது வேணும்யா இது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
எஸ்.கே said...

MA Kummiology?
சரி BA என்ன டிகிரி முடித்தீர்கள்?????

பி ஏ அம்மியாலஜி வித் ரம்மியாலஜி///

அது மூணு 10 ரூவான்னு வாங்குனது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொக்கராசா said...
யேவ் பன்னி முதல 10th பாஸ் பண்ணுர வழிய பாரு////

அதுக்குத்தான் கொன்டித்தோப்பு குமாருகிட்ட சொல்லி வெச்சிருக்கேன், சீக்கிரமே வாங்கிக் கொடுத்துடுவாப்புல!

யோவ் ராமசாமி,நீங்க டிகிரி ஹோல்டர் கிடையாதா?///

டிகிரி ஹோல்டருன்னா, நீங்க டிகிரிலாம் வெக்கிற பைல் போல்டரத்தானே சொல்றீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
யோவ் மணி இப்போ நைட் 7 50 ஆனா உங்க பிளாக்ல காலை 7 காட்டுது,மாத்துங்கய்யா////

அந்தக் கருமத்த எப்படி பண்றதுன்னு தெரியாமத்தான் அப்பிடியே விட்டுடேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
stoxtrends said...

http://goundercomedy.blogspot.com/

இதென்ன ராம்சாமியோட புது பிளாக்கா?இல்ல கமெண்ட் போட்டவரோட விளம்பரமா?////

அய்யயோ சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோவ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// சி.பி.செந்தில்குமார் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

irudi varen

யோவ் யாருய்யா அது டி போட்டு ராம்சாமிய கூப்பிடரது?///

எல்லாம் நம்ம பாசக்கார பயபுள்ளைகதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான மேட்டரு ,பதிவுலக கணக்கெடுப்புல சராசரி பின்னூட்ட எண்ணீக்கைல ஒவ்வொரு பதிவுக்கும் 100 க்கும் குறையாம கமெண்ட்ஸ் வாங்குனது மொத்தமே 3 பேர்தானாம் அதுல ராம்சாமியும் ஒருத்தராம்.ஒரு பதிவுல படிச்சேன்.எல்லாரும் வாழ்த்து சொல்லுங்க.பன்னிக்குட்டிக்கு////

இது என்னய்யா புதுசா இருக்கு, கமென்ட்ஸ் நிறைய வந்தா அதுக்கு கமென்ட் போட்டவங்க்களத்தான் வாழ்த்தனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Jayadeva said...
//ஒவ்வொரு பதிவுக்கும் 100 க்கும் குறையாம கமெண்ட்ஸ் வாங்குனது மொத்தமே 3 பேர்தானாம் அதுல ராம்சாமியும் ஒருத்தராம்.// நான்தான் முதல் பின்னூட்டம்னு ஒருத்தர் போடுறாரு, ஐயையோ எனக்கு முதலிடம் போச்சேன்னு இன்னொருத்தர் போடுறாரு, அதுக்கப்புறம் 50 or 100 எண்களை நெருங்கும் போது இது எத்தனையாவது பின்னூட்டம்னு 45,46... or 95, 96 ..100 101 என்று எண்களை மட்டுமே எழுதி சுமார் இருபது பின்னூட்டங்கள் வருது. ஆஹா இதுக்கெல்லாம் ஒரு நோக்கம் இருக்குன்னு எனக்கு அப்போ தெரியல! [ராம்சாமி அண்ணே, சும்மா சொன்னேன், நான் மட்டும் உங்களை கிண்டல் பண்ணக் கூடாதா? உங்க சாதனைக்கு வாழ்த்துக்கள்!]////

நீங்க்க ஜாலியா கிண்டல் பண்ணுங்கப்பு, என்னங்க என்னமோ ஒலிம்கஸ் மெடல் எடுத்தமாதிரி சொல்றீங்க, இதுல நம்ம பங்கு ஒண்ணூமில்லீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////dineshkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 118

இனி இப்பிடி கண்ட நேரத்துல த்ண்ணியப் போட்டுட்டு வந்து இப்பிடி எதையாவது பண்ணி எல்லாத்தையும் பயமுறுத்துனா, பீகாருக்கு கூட்டிட்டு போக மாட்டேன்!

யோவ் கவுண்டரே உட்டுட்டுகிட்டுட்டு போய்டபோரே பீகாருக்கு.........
அப்புறம் ரொம்ப கஷ்டபட வேண்டியிருக்கும் ஏன்னா?...

நாம் கியாஹே நு லாம் கேட்க்கமாட்டனுவோ மதராசி கியா மந்தா இதர் கியாக்கேளியே இதர் ஆயா
கியா பட்னகேளியே நு

நீ போடற பிட்டவிட நூறு பிட்டு போட்ருவானுகோ....

நல்லா யோசிச்சு சொல்லு////

நீயும் நல்லாவே இத்தாலி மொழி பேசுறேய்யா, பொழச்சுக்குவே!