Wednesday, October 13, 2010

எச்சூஸ் மி! யாராவது பிட்டு எழுதிக் கொடுக்கறீங்களா?

சார், நான் பஞ்சாப் யுனிவர்சிட்டில MA (கும்மியாலஜி) கரஸ்ல படிச்சிக்கிட்டு இருக்கேன் (அதுக்கென்ன இப்போங்கிறீங்களா?), அடுத்த வாரம் எக்ஸாம்! வழக்கம்போல ஒண்ணும் படிக்கல (நாம எப்பத்தான் படிச்சோம், இப்போ மட்டும்  படிக்கிறதுக்கு?) நல்லவேளையா கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடிச்சாம், ஒரு பக்கி மெயில்ல அனுப்பி வெச்சிருக்கு. ஆனா நம்ம நல்ல நேரம் (?) பாருங்க, எப்பவும்போல பிட்டு எழுதி வெக்கலாம்னு பாத்தா அந்த கொஸ்டின் பேப்பருக்கு ஒரு ஆன்சர் கூட தேத்தமுடியல. ஏற்கனவே படிச்சி(!) பாஸ் பண்ண சீனியர்ஸ் நிறைய பேரு இருக்கீங்க. அதுனால இந்த  பிட்டையே நீங்கதான் எழுதித் தரப்போறீங்க ஆமா!

ப்ளீஸ் சார், நல்லா ட்ரை பண்ணி எப்பிடியாவது எழுதிக் கொடுத்துடுங்க!  நான் அத வெச்சி பாஸ் பண்ணி சர்ட்டிபிகேட்ல வேணும்னா பாதிய உங்களுக்கு கொடுக்கிறேன்!
பி.கு.: இதத் தமிழ்ல மொழிபெயர்த்தால் சரியா வரும்னு தோணலை, அதான் அப்பிடியே விட்டுட்டேன்!

193 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

tho varen. shakila bit thaana

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai please

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vadai please///

வெயிட் ப்ளீஸ்! இப்பதான் மாவு ரெடி பண்ணியிருக்கோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
tho varen. shakila bit thaana///

மூஞ்சி! இது அந்த பிட்டு இல்லைய்யா! நெஜ பிட்டு!

மங்குனி அமைசர் said...

irudi padichchittu varren

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. எந்த பேர் வேணும். பூனை பெயரா? இல்லை நிஜப் பெயரா. விளக்கம் ப்ளீஸ்.
2. எந்த டைம்ன்னு சொல்லுப்பா
3. Im single. not a group
4. இது எத்தனாவது கேள்வி?
5. family பத்தி சொல்ல மாட்டேன்
6. ஒரு பய கடன் கொடுக்க மாட்டேன்றானே? நீ குடேன் ப்ளீஸ்!!!
7. MYSELF- என்னோட அலமாரில ஒண்ணுமே இல்லியே...
8. சாரி அந்த midnight ல நான் நல்ல தூங்கிட்டு இருப்பேன்
9. போய் ரயில்வே ஸ்டேஷன் ல உக்காரு. announce பண்ணுவாங்க
10. மெய்யாலுமா?
11. சாமி சோறு சோறு...
12. ப்ரெசென்ட் சார்
13. எங்க இங்கிலீஷ் வாத்தியார் கிட்ட கேட்டு சொல்றேன்
14. எவன்டா அவன் என் calculater ர திருடிட்டு போனது.. சார் ப்ளீஸ் வெயிட்
15. கொஞ்ச நேரம் கழிச்சு சொல்றேன்
16. என்னோட அச்குன்ட்ல $1000 Capital போட்டா சொல்றேன்
17. வவ்வால்ஸ்
18. SJ சூர்யா?
19. urin
20. எஸ். For more information, please see Doctor's "புதியகீதை"

மங்குனி அமைசர் said...

பண்ணி ஒட்டு போட்டேன் , இரு நான் போயி டிக்சனரி எடுத்திட்டு வந்து அப்புறம் பதில் சொல்லுறேன் , ஆமா எந்த டிக்சனரி எடுத்திட்டு வரணும் ?

புதிய மனிதா.. said...

கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் .இதெல்ல உங்களுக்கு சாதாரணமப்பா. பேசாம பிங்கி பிங்கி பாங்கி போட்டு எழுதிடுங்க ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பண்ணி ஒட்டு போட்டேன் , இரு நான் போயி டிக்சனரி எடுத்திட்டு வந்து அப்புறம் பதில் சொல்லுறேன் , ஆமா எந்த டிக்சனரி எடுத்திட்டு வரணும் ?///

என்னது டிக்சனரியா? அப்பிடின்னா என்ன மங்குனி? நம்ம பனக்காட்டு நரி எதுவும் அந்த மாதிரி புக்கு எழுதிருக்காப்லயா?

மங்குனி அமைசர் said...

இரு பன்னி , எந்த பன்னாட உன்கிட்ட கேள்வி கேக்குறவன் , யாருகிட்ட யாரு கேள்வி கேட்கிறது ?

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பண்ணி ஒட்டு போட்டேன் , இரு நான் போயி டிக்சனரி எடுத்திட்டு வந்து அப்புறம் பதில் சொல்லுறேன் , ஆமா எந்த டிக்சனரி எடுத்திட்டு வரணும் ?///

என்னது டிக்சனரியா? அப்பிடின்னா என்ன மங்குனி? நம்ம பனக்காட்டு நரி எதுவும் அந்த மாதிரி புக்கு எழுதிருக்காப்லயா?////


யோவ் அது இல்லையா , அந்த பேருல புதுசா சரக்கு வந்து இருக்கு , நமக்கு தெளிவா படிச்சா எதுவேமே புரியாதுல்ல , இரு அத எடுத்திட்டு வர்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

21. மைதிலியோட ஆச்சி...
22. அடுத்தவன் பொண்டாட்டி பத்தி பேசுறதில்லை. சாரி.
23. மூதேவி பைப்ப பிடிச்சு ஏற வேண்டியதுதான!!!
24. சீரியசான விசயத்துல நான் தலையிடுரதில்ல.
25. ஆமா. சன் டிவி head Office இந்தியால தாள இருக்கு
26. வாஷிங் machine ல தண்ணி ஊத்தி கூலிங்க கூட்டுப்பா. இதேல்லாம சொல்லுவாங்க.
27. அப்டின்னா என்ன? நம்ம பன்னி சார் டாக்டர் பத்தி சொல்ல use பண்ணுவாரே அதுவா?
28. wov கவிதை கவிதை
29. நான்தான் பத்திரமா இருக்கட்டும்னு எடுத்து பீரோவுல பூட்டிட்டு காலைல எடுத்து விடுவேன்
30. அப்டியா. இன்னும் ரொம்ப தூரம் போகனும்ன இருங்க பெட்ரோல் போட்டுட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///புதிய மனிதா.. said...
கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் .இதெல்ல உங்களுக்கு சாதாரணமப்பா. பேசாம பிங்கி பிங்கி பாங்கி போட்டு எழுதிடுங்க ..///

கடைசியா அதத்தான் பண்ணனும் ஆனா இதெல்லாம் ஒத்துக்க மாட்டேனுகளே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Use your own brains once you find it...

அப்புறம் ஏன் எங்ககிட்ட கேட்ட. சாரி உன்னால find பண்ண முடியலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Drinking is prohibited during the exam..

மச்சி நீ எப்பவுமே புல் மப்புலதான இருப்ப.. பின்ன எப்படி எக்ஸாம் போவ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Weapons are NOT allowed.

ஹிஹி எதுக்கு சிரிக்கிறேன்னு புரியுதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
இரு பன்னி , எந்த பன்னாட உன்கிட்ட கேள்வி கேக்குறவன் , யாருகிட்ட யாரு கேள்வி கேட்கிறது ?///

மேலே முண்டாசு கட்டியிருக்காரே, அவ்ருதான் கேக்குறாரு! என்னன்னு கேளுய்யா!

மூன்றாம் கோணம் said...

பிட்ட வச்சே சூப்பரா பிட்டு போட்டுட்டீங்களே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி அது எப்படி எக்ஸாம் பேப்பர் ல உன் போட்டோ போட்டாங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பண்ணி ஒட்டு போட்டேன் , இரு நான் போயி டிக்சனரி எடுத்திட்டு வந்து அப்புறம் பதில் சொல்லுறேன் , ஆமா எந்த டிக்சனரி எடுத்திட்டு வரணும் ?///

என்னது டிக்சனரியா? அப்பிடின்னா என்ன மங்குனி? நம்ம பனக்காட்டு நரி எதுவும் அந்த மாதிரி புக்கு எழுதிருக்காப்லயா?////


யோவ் அது இல்லையா , அந்த பேருல புதுசா சரக்கு வந்து இருக்கு , நமக்கு தெளிவா படிச்சா எதுவேமே புரியாதுல்ல , இரு அத எடுத்திட்டு வர்றேன்////

யோவ் பாத்தியா எனக்குத்தெரியாம புதுசு புதுசா சரக்குலாம் வாங்கி வெச்சிருக்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
21. மைதிலியோட ஆச்சி...
22. அடுத்தவன் பொண்டாட்டி பத்தி பேசுறதில்லை. சாரி.
23. மூதேவி பைப்ப பிடிச்சு ஏற வேண்டியதுதான!!!
24. சீரியசான விசயத்துல நான் தலையிடுரதில்ல.
25. ஆமா. சன் டிவி head Office இந்தியால தாள இருக்கு
26. வாஷிங் machine ல தண்ணி ஊத்தி கூலிங்க கூட்டுப்பா. இதேல்லாம சொல்லுவாங்க.
27. அப்டின்னா என்ன? நம்ம பன்னி சார் டாக்டர் பத்தி சொல்ல use பண்ணுவாரே அதுவா?
28. wov கவிதை கவிதை
29. நான்தான் பத்திரமா இருக்கட்டும்னு எடுத்து பீரோவுல பூட்டிட்டு காலைல எடுத்து விடுவேன்
30. அப்டியா. இன்னும் ரொம்ப தூரம் போகனும்ன இருங்க பெட்ரோல் போட்டுட்டு வரேன்///

யோவ் டேமேஜரு, அந்த யுனிவர்சிட்டில இருந்து ஒரே ஒரு ஆள்தான் பாஸ் பண்ணியிருக்காருன்னாங்களே, அது நீதானாய்யா? நல்லாருக்குய்யா, அப்பிடியே என்னையும் பாஸ் பண்ண வெச்சிருப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மூன்றாம் கோணம் said...
பிட்ட வச்சே சூப்பரா பிட்டு போட்டுட்டீங்களே!///

அடடடடா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

நாகராஜசோழன் MA said...

பகு ராம்சாமி அண்ணே இவ்வளவு கஷ்டமாக கேட்டா எப்படி பதில் சொல்லறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி அது எப்படி எக்ஸாம் பேப்பர் ல உன் போட்டோ போட்டாங்க..///

யோவ் அது யுனிவர்சிட்டி மொதலாளியோட படம்யா, வம்புல மாட்டிவுட்றாதே, இன்னும் நிறைய பேப்பரு எழுத வேண்டியிருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி விடையை எடுத்து ஒளிச்சு வச்சிரு. அப்புறம் எல்லா பயலுகளும் பாஸ் பண்ணிடுவாங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
பகு ராம்சாமி அண்ணே இவ்வளவு கஷ்டமாக கேட்டா எப்படி பதில் சொல்லறது.//

புதுசா என்னமோ பிராண்டு ஒன்னு வந்திருக்காம், அதக் கேட்டு வாங்கி அடிச்சிட்டு வாய்யா, அப்பத்தான் கேள்வியே புரியும், ஆமா!

பட்டாபட்டி.. said...

விளங்கிடுச்சு...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி விடையை எடுத்து ஒளிச்சு வச்சிரு. அப்புறம் எல்லா பயலுகளும் பாஸ் பண்ணிடுவாங்க.///

வடைய ஒழிச்சி வெச்சாலாவது திங்கலாம், விடைய ஒழிச்சி வெச்சி என்னய்யா பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இல்ல மச்சி ரமேஷ் பயலுக்கு இவ்ளோ அறிவான்னு எல்லா பயலுகளும் பொறாமை படுவானுக..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
விளங்கிடுச்சு...........///

சார் வாங்க சார், நீங்கதானே இந்த கொஸ்டின் பேப்பர் தயாரிச்சவரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இல்ல மச்சி ரமேஷ் பயலுக்கு இவ்ளோ அறிவான்னு எல்லா பயலுகளும் பொறாமை படுவானுக..///

இருக்காதா பின்னே, படிச்சி முடிச்சி பாஸும் பண்ணிட்டுல வந்திருக்க?

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

புதுசா என்னமோ பிராண்டு ஒன்னு வந்திருக்காம், அதக் கேட்டு வாங்கி அடிச்சிட்டு வாய்யா, அப்பத்தான் கேள்வியே புரியும், ஆமா!//

Drinking is prohibited during the exam அப்படின்னு போட்டிருக்குது. நான் இப்ப என்ன செய்ய?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

புதுசா என்னமோ பிராண்டு ஒன்னு வந்திருக்காம், அதக் கேட்டு வாங்கி அடிச்சிட்டு வாய்யா, அப்பத்தான் கேள்வியே புரியும், ஆமா!//

Drinking is prohibited during the exam அப்படின்னு போட்டிருக்குது. நான் இப்ப என்ன செய்ய?///


தெரியாத மாதிரி கேக்குறதப் பாரு? படுவா! சரி சரி, வெளியவே புல்லா அடிச்சு முடிச்சிட்டு உள்ள வா!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
விளங்கிடுச்சு...........///

சார் வாங்க சார், நீங்கதானே இந்த கொஸ்டின் பேப்பர் தயாரிச்சவரு?
//

பட்டாப்பட்டி சார், ஏன்ஸர அப்படியே எனக்கு ஒரு காப்பி அனுப்பிடுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பட்டாபட்டி.. said...
விளங்கிடுச்சு...........///

சார் வாங்க சார், நீங்கதானே இந்த கொஸ்டின் பேப்பர் தயாரிச்சவரு?///

யோவ் கொஸ்டின் பேப்பர் தாயாரிச்சவரு வந்திருக்காருய்யா! வுடாதே புடி..புடி...!

Anonymous said...

இதுக்கு நா பதில் சொல்றேன்..


இங்க்கி பிங்க்கி பாங்க்கி..
பன்னி ஹேட் எ டாங்க்கி..

karthikkumar said...

மேட்டர் சூப்பர். உங்க பதிவ படிச்சாலே சரக்கடிச்ச எபெக்ட் வருது. ஏங்க இப்படி? நல்லாவே மொக்க போடறீங்க ராமசாமி அப்டிங்கற பேர மொக்கச்சாமி அப்டின்னு வெச்சுகுங்க நல்லா இருக்கும்.

பட்டாபட்டி.. said...

வடைய ஒழிச்சி வெச்சாலாவது திங்கலாம், //

எவ்வளவு நாள் கழிச்சு சாப்பிடுவீங்க சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்திரா said...
இதுக்கு நா பதில் சொல்றேன்..


இங்க்கி பிங்க்கி பாங்க்கி..
பன்னி ஹேட் எ டாங்க்கி..////

அய்யய்யோ நான் பெயிலுதான் கன்பர்ம்டு!

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

புதுசா என்னமோ பிராண்டு ஒன்னு வந்திருக்காம், அதக் கேட்டு வாங்கி அடிச்சிட்டு வாய்யா, அப்பத்தான் கேள்வியே புரியும், ஆமா!//

Drinking is prohibited during the exam அப்படின்னு போட்டிருக்குது. நான் இப்ப என்ன செய்ய?///


தெரியாத மாதிரி கேக்குறதப் பாரு? படுவா! சரி சரி, வெளியவே புல்லா அடிச்சு முடிச்சிட்டு உள்ள வா!//

புதுசா வந்திருக்கிற பிராண்ட் எல்லாம் சரியில்ல அண்ணே. என்ன இருந்தாலும் ஓல்ட் மன்க் மாதிரி வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
வடைய ஒழிச்சி வெச்சாலாவது திங்கலாம், //

எவ்வளவு நாள் கழிச்சு சாப்பிடுவீங்க சார்?//


வடை ஊசிப்போனாலும் வெச்சி சாப்புடுவோம்! (பக்கத்துல மெயின் டிஷ் இருக்கவேண்டியது இருந்தாப் போதும்!)

பட்டாபட்டி.. said...

ஆணி அதிகமா இருந்தாலும்.. வந்திருக்கேன் பாரு...

அங்க குத்த வெச்சு உக்காரரான் இந்த பட்டாபட்டி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
மேட்டர் சூப்பர். உங்க பதிவ படிச்சாலே சரக்கடிச்ச எபெக்ட் வருது. ஏங்க இப்படி? நல்லாவே மொக்க போடறீங்க ராமசாமி அப்டிங்கற பேர மொக்கச்சாமி அப்டின்னு வெச்சுகுங்க நல்லா இருக்கும்.///

காலைலேயே தண்ணியப் போட்டுட்டு வந்து படுவா எகத்தாளத்தப் பாரு?

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said... 42

ஆணி அதிகமா இருந்தாலும்.. வந்திருக்கேன் பாரு...

அங்க குத்த வெச்சு உக்காரரான் இந்த பட்டாபட்டி.... ////

நீ மானச்தண்டா பட்டா (????)(!!!!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
ஆணி அதிகமா இருந்தாலும்.. வந்திருக்கேன் பாரு...

அங்க குத்த வெச்சு உக்காரரான் இந்த பட்டாபட்டி....///

கொஞ்சம் தள்ளி உக்காருய்யா, கீழே ஆணி இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பட்டாபட்டி.. said... 42

ஆணி அதிகமா இருந்தாலும்.. வந்திருக்கேன் பாரு...

அங்க குத்த வெச்சு உக்காரரான் இந்த பட்டாபட்டி.... ////

நீ மானச்தண்டா பட்டா (????)(!!!!)///

இந்த எக்சாம எனக்குப் பதிலா அவருதான் எழுதப் போறாரு! வாக்குக் கொடுத்துட்டாரு மானஸ்தன்! (அது நம்ம சரத்குமாரு படம்தானே?)

பட்டாபட்டி.. said...

@mangkuni

நீ மானச்தண்டா பட்டா (????)(!!!!)

// வாய்யா வென்று..
நேற்று மதியம் சாப்பிட்டு வரேனு போனவன்..போனவந்தான்..

ஏன்.. எவனாவது போஸ்ட் வாங்கி தரேனுனு சொல்லியிருக்கானா?...

பட்டாபட்டி.. said...

கலைந்த தலை...
கலையாத கற்பு...
.
.
.


அடுத்து என்ன?

பட்டாபட்டி.. said...

49

பட்டாபட்டி.. said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
@mangkuni

நீ மானச்தண்டா பட்டா (????)(!!!!)

// வாய்யா வென்று..
நேற்று மதியம் சாப்பிட்டு வரேனு போனவன்..போனவந்தான்..

ஏன்.. எவனாவது போஸ்ட் வாங்கி தரேனுனு சொல்லியிருக்கானா?...///

போஸ்ட்னா லெட்டர்தானே (நம்ம தமிழினத்தலிவருல்லாம் எழுதுவாரே?)

பட்டாபட்டி.. said...

51

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
கலைந்த தலை...
கலையாத கற்பு...
.
.
.


அடுத்து என்ன?///

அடுத்து கேமராவ ஆன் பண்ணிட வேண்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பட்டாபட்டி.. said...
50///

அப்போ இன்னிக்கு பெசல் ட்ரெய்னிங் உண்டு?

மங்குனி அமைசர் said...

போங்கடா நீங்களும் உங்க டைமிங்கும் , எப்ப பாத்தாலும் கரக்ட்டா சாப்பிட போற நேரத்துக்கு வந்து கும்மி அடிக்கிறானுக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த எக்சாம எனக்குப் பதிலா அவருதான் எழுதப் போறாரு! வாக்குக் கொடுத்துட்டாரு மானஸ்தன்! (அது நம்ம சரத்குமாரு படம்தானே?)//

Yes. தங்கப்ப தக்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
போங்கடா நீங்களும் உங்க டைமிங்கும் , எப்ப பாத்தாலும் கரக்ட்டா சாப்பிட போற நேரத்துக்கு வந்து கும்மி அடிக்கிறானுக///

அது இருக்காடும், சாப்புட போற ஆளு அப்பிடியே மாயமாயிடுதே? என்ன ரகசியம்? ஏதாவது கலைஞர் பார்முலாவா?

பட்டாபட்டி.. said...

அது இருக்காடும், சாப்புட போற ஆளு அப்பிடியே மாயமாயிடுதே? என்ன ரகசியம்? ஏதாவது கலைஞர் பார்முலாவா?
//

சரியான ட்ராக்ல கேள்வி கேக்குறே?..

அதேதான்...

பட்டாபட்டி.. said...

அது இருக்காடும், சாப்புட போற ஆளு அப்பிடியே மாயமாயிடுதே? என்ன ரகசியம்? ஏதாவது கலைஞர் பார்முலாவா?
//

விடாதே....டோண்டு..

சாரிப்பா.. நோண்டு..

என்னமோ பண்றான் மங்குனி....

பட்டாபட்டி.. said...

60

பட்டாபட்டி.. said...

ங்கொய்யாலே.. யாராவது வாங்களேண்..
போலீஸ்காரராய்(?) இருந்தாலும் பரவாயில்லை....

சிரிச்சு(?)க்கிட்டே வாங்க

பட்டாபட்டி.. said...

சத்தியமா(?) நாந்தேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

63

பட்டாபட்டி.. said...

அடுத்து கேமராவ ஆன் பண்ணிட வேண்டியதுதான்!
//

ஆமாய்யா.. இப்பத்தான் ஒருத்தன் சுற்றி தீ வெச்சுகிட்டு குளிர் காஞ்சான்..
மீண்டுமா?.. தாங்குமா மீசை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
அது இருக்காடும், சாப்புட போற ஆளு அப்பிடியே மாயமாயிடுதே? என்ன ரகசியம்? ஏதாவது கலைஞர் பார்முலாவா?
//

சரியான ட்ராக்ல கேள்வி கேக்குறே?..

அதேதான்...///

வண்டி ராங் ரூட்லதான் போகுது!ஆனா எப்பிடி கேட்ச் பண்றதுன்னுதான் தெரியல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பட்டாபட்டி.. said...
அது இருக்காடும், சாப்புட போற ஆளு அப்பிடியே மாயமாயிடுதே? என்ன ரகசியம்? ஏதாவது கலைஞர் பார்முலாவா?
//

விடாதே....டோண்டு..

சாரிப்பா.. நோண்டு..

என்னமோ பண்றான் மங்குனி....///

அந்தப்பக்கம்லாம் போகாதேன்னா கேக்குறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
ங்கொய்யாலே.. யாராவது வாங்களேண்..
போலீஸ்காரராய்(?) இருந்தாலும் பரவாயில்லை....

சிரிச்சு(?)க்கிட்டே வாங்க///

ஹி...ஹி...ஹி.....! ஆனா நானு போலீஸ்காரரு இல்லீங்கோ!

பட்டாபட்டி.. said...

வண்டி ராங் ரூட்லதான் போகுது!ஆனா எப்பிடி கேட்ச் பண்றதுன்னுதான் தெரியல?
//

பின்னாடி பச்ச மொளகா வெச்சுப்பாரேன்..

யோவ்.. இரு ...
எதுக்கு அவசரம்...உனக்கில்ல...
நம்ம மங்குனிக்கு... ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

என்னைக்காப்பாற்ற யாருமே இல்லையா?...

பட்டாபட்டி.. said...

70

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
வண்டி ராங் ரூட்லதான் போகுது!ஆனா எப்பிடி கேட்ச் பண்றதுன்னுதான் தெரியல?
//

பின்னாடி பச்ச மொளகா வெச்சுப்பாரேன்..

யோவ்.. இரு ...
எதுக்கு அவசரம்...உனக்கில்ல...
நம்ம மங்குனிக்கு... ஹி..ஹி///


அதெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா? மங்குனிக்கு டெய்லி சைடு டிஷ்ஷே அதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
என்னைக்காப்பாற்ற யாருமே இல்லையா?...//

ஏன் கெணத்துக்குள்ள கல்லக் கட்டிக்கிட்டு குதிக்கப் போறியா?

பட்டாபட்டி.. said...

டண்டனக்கா...

யோவ்.. சீரியசா ஒரு மொக்கை பதிவ போடுயா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// பட்டாபட்டி.. said...
டண்டனக்கா...

யோவ்.. சீரியசா ஒரு மொக்கை பதிவ போடுயா...///

இரு இரு எங்க ஆஸ்பிட்டல்ல ஏதாவது பெட்டு காலியா இருக்கான்னு பாத்துக்கிறேன்!

பட்டாபட்டி.. said...

0^0

பன்னிக்குட்டி ராம்சாமி said...

0\/0

பட்டாபட்டி.. said...

0\/0

//

நிசமாலுமே உனக்கு குசும்புதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டாபட்டி.. said...
0\/0

//

நிசமாலுமே உனக்கு குசும்புதான்...//

கருமம் கருமம்! பேட் பாய்ஸ்!

பட்டாபட்டி.. said...

79

பட்டாபட்டி.. said...

80

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பட்டா சேட்டிங்ல வர்ரது?

பட்டாபட்டி.. said...

யோவ்.. ஆபீஸ்ல இருக்கேன்...

சாட் பண்ணிகிட்டு இருந்தா.. அந்த பச்ச மொளகா எனக்கே வந்திடும்...

( எவ்வளவு கஷ்டப்பட்டு ஆபீஸ் வேலை பார்த்துகிட்டு இருக்கிறவன பார்த்து .. சாட்டிங் வா-னு கூப்பிடுறே.. படுவா.....
)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
யோவ்.. ஆபீஸ்ல இருக்கேன்...

சாட் பண்ணிகிட்டு இருந்தா.. அந்த பச்ச மொளகா எனக்கே வந்திடும்...

( எவ்வளவு கஷ்டப்பட்டு ஆபீஸ் வேலை பார்த்துகிட்டு இருக்கிறவன பார்த்து .. சாட்டிங் வா-னு கூப்பிடுறே.. படுவா.....
)///


ஆப்பீசர், ஆப்பிஸ்ல வேலைலாம் பாப்பாங்களா?

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
யோவ்.. ஆபீஸ்ல இருக்கேன்...

சாட் பண்ணிகிட்டு இருந்தா.. அந்த பச்ச மொளகா எனக்கே வந்திடும்...

( எவ்வளவு கஷ்டப்பட்டு ஆபீஸ் வேலை பார்த்துகிட்டு இருக்கிறவன பார்த்து .. சாட்டிங் வா-னு கூப்பிடுறே.. படுவா.....
)///


ஆப்பீசர், ஆப்பிஸ்ல வேலைலாம் பாப்பாங்களா?//

அதானே??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
யோவ்.. ஆபீஸ்ல இருக்கேன்...

சாட் பண்ணிகிட்டு இருந்தா.. அந்த பச்ச மொளகா எனக்கே வந்திடும்...

( எவ்வளவு கஷ்டப்பட்டு ஆபீஸ் வேலை பார்த்துகிட்டு இருக்கிறவன பார்த்து .. சாட்டிங் வா-னு கூப்பிடுறே.. படுவா.....
)///


ஆப்பீசர், ஆப்பிஸ்ல வேலைலாம் பாப்பாங்களா?//

அதானே??///


நீ என் இனமடா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://narumugai.com/?p=15164

Read immediatly. vayiru valikku naan poruppalla

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://narumugai.com/?p=15164

Read immediatly. vayiru valikku naan poruppalla

விஜய்யுடன் இணைந்து நான் பண்ணிய காமெடிகள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டன. //

இது வடிவேலு சொன்னது. முடியல!! போலீஸ் சார், வயித்து வலிக்கு ஏதாவது மருந்து சொல்லுங்க.

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

பாஸ் அந்த காலேஜ்ல எனக்கு ஒரு சீட்டு வாங்கி கொடுங்க,பரிட்சை ரொம்ப easyah இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கமெண்ட் மட்டும் போடுறவன் said...
பாஸ் அந்த காலேஜ்ல எனக்கு ஒரு சீட்டு வாங்கி கொடுங்க,பரிட்சை ரொம்ப easyah இருக்கு///

அப்போ எனக்கு பிட்டு எழுதித்தரனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://narumugai.com/?p=15164

Read immediatly. vayiru valikku naan poruppalla

விஜய்யுடன் இணைந்து நான் பண்ணிய காமெடிகள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டன. //

இது வடிவேலு சொன்னது. முடியல!! போலீஸ் சார், வயித்து வலிக்கு ஏதாவது மருந்து சொல்லுங்க.///

யோவ் வடிவேலு உண்மையத்தானே சொல்றாரு? விஜய பாத்தாவே மக்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுர்ராங்களே!

Jayadeva said...

இத்தனை கேள்விக்கும் சாமர்த்தியமா பதில் எல்லாம் கண்டுபுடிச்சி சொல்லிட்டாங்க, எனக்கு ஒண்ணுக்கும் பதில் தெரியலே, 28th கேள்வி என்னன்னே தெரியலே. [நம்மள எங்க ஹிந்தி படிக்க விட்டாய்ங்க] கேள்வி பேப்பர்ல வைக்கிறதுக்கு என் மூஞ்சிதான் ரொம்ப பொருத்தமா இருக்கும் போலத் தெரியுது. எங்க போயி முட்டிக்குவேனோ தெரியலையே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
இத்தனை கேள்விக்கும் சாமர்த்தியமா பதில் எல்லாம் கண்டுபுடிச்சி சொல்லிட்டாங்க, எனக்கு ஒண்ணுக்கும் பதில் தெரியலே, 28th கேள்வி என்னன்னே தெரியலே. [நம்மள எங்க ஹிந்தி படிக்க விட்டாய்ங்க] கேள்வி பேப்பர்ல வைக்கிறதுக்கு என் மூஞ்சிதான் ரொம்ப பொருத்தமா இருக்கும் போலத் தெரியுது. எங்க போயி முட்டிக்குவேனோ தெரியலையே.///

அண்ணே கவலப்படாதீங்க ஒரு கட்டிங் வாங்கிகொடுத்திங்கன்னா, எனக்கு கிடைக்குற பிட்டுல ஒரு காப்பி உங்களுக்கு தர்ரேன்!

கக்கு - மாணிக்கம் said...

இந்த பன்னி குட்டி தொல்ல தாங்க முடியலடா சாமி.
ஏன் அய்யா, நீயே ஒரு மொபைல் யுனிவர்சிட்டி தானே கும்மியாலஜில ? அப்பறம் எதுக்க கரஸ்ல வேற படிச்ச இப்போ எங்க உசிர வாங்கணும். இனிமே இப்படி படுத்தி எடுக்காம இரு பன்னி.
இந்தா வெச்சிக்கோ , ஒனக்கு M . A. குடுத்தாச்சி.

"பன்னிகுட்டி ராம்சாமி M.A. கும்மியலாஜி"

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// கக்கு - மாணிக்கம் said...
இந்த பன்னி குட்டி தொல்ல தாங்க முடியலடா சாமி.
ஏன் அய்யா, நீயே ஒரு மொபைல் யுனிவர்சிட்டி தானே கும்மியாலஜில ? அப்பறம் எதுக்க கரஸ்ல வேற படிச்ச இப்போ எங்க உசிர வாங்கணும். இனிமே இப்படி படுத்தி எடுக்காம இரு பன்னி.
இந்தா வெச்சிக்கோ , ஒனக்கு M . A. குடுத்தாச்சி.

"பன்னிகுட்டி ராம்சாமி M.A. கும்மியலாஜி"///

அண்ணே அந்த யுனிவர்சிட்டி மொதலாளி உங்களுக்குத் தெரிஞ்சவரா? அப்போ ஒரு ஹெல்ப்புண்னே! அப்பிடியே எனக்கு ஒரு டாகுடரு பட்டம் வாங்கி கொடுத்துடுங்கண்ணே, நம்ம டாகுடரு விஜய் மாதிரி ஏதாவது பண்ணி பொழச்சிக்குவேன்!

வெறும்பய said...

யார் கேட்டாலும் நான் இங்கே வந்திட்டு போனேன்னு சொல்லாதீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெறும்பய said...
யார் கேட்டாலும் நான் இங்கே வந்திட்டு போனேன்னு சொல்லாதீங்க...///

ஏண்ணே உங்களுக்கு நாளைக்கே எக்சாமா?

பட்டாபட்டி.. said...

எச்சூஸ் மி! யாராவது பிட்டு எழுதிக் கொடுக்கறீங்களா?
//

பிட்டு படம் ஓகே-வா?

பட்டாபட்டி.. said...

வெறும்பய said... 95

யார் கேட்டாலும் நான் இங்கே வந்திட்டு போனேன்னு சொல்லாதீங்க...
//

அண்ணே.. இந்த பன்னி சாரை நம்பாதீங்க.. இப்பத்தான் மங்குனிக்கு போன் பண்ணி , நீங்க வந்து.. ”இருக்காம” போயிட்டீங்கனு.. ரொம்ப பீல் பண்ணி அழதுச்சு...

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
எச்சூஸ் மி! யாராவது பிட்டு எழுதிக் கொடுக்கறீங்களா?
//

பிட்டு படம் ஓகே-வா?///

ஹி..ஹி..ஹி! அப்போ அதக் கொடுத்து எக்சாமினர கரெக்ட் பண்ணிடலாம்!

பட்டாபட்டி.. said...

100

ப.செல்வக்குமார் said...

//(கும்மியாலஜி) கரஸ்ல படிச்சிக்கிட்டு இருக்கேன் (அதுக்கென்ன இப்போங்கிறீங்களா?),//

கும்மியாலஜோயோ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// பட்டாபட்டி.. said...
100//

பிபிளிக்கி ப்பீபீ, அய்யா 100 போட்டது நானு!

பட்டாபட்டி.. said...

யோவ்.. பன்னி..
நிசமாவே குத்த வெச்சு உக்காந்துக்கிட்டு ..சும்மா இருக்கியா?..


எப்ப வந்து நான், வாந்தி எடுத்தாலும்... டபால்-னு பதிலுக்கு எடுக்குறீயே.. அதனால கேட்டேன்...

பட்டாபட்டி.. said...

// பட்டாபட்டி.. said...
100//

பிபிளிக்கி ப்பீபீ, அய்யா 100 போட்டது நானு!
//

நீ போட்டது 100 ஆ இருக்கலாம்..
ஆனா நான் போ...ட்....ட.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ப.செல்வக்குமார் said...
//(கும்மியாலஜி) கரஸ்ல படிச்சிக்கிட்டு இருக்கேன் (அதுக்கென்ன இப்போங்கிறீங்களா?),//

கும்மியாலஜோயோ..?//

ஏன்யா இப்பிடி படாத எடத்துல பட்டுட்ட மாதிரி அலறுரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
யோவ்.. பன்னி..
நிசமாவே குத்த வெச்சு உக்காந்துக்கிட்டு ..சும்மா இருக்கியா?..


எப்ப வந்து நான், வாந்தி எடுத்தாலும்... டபால்-னு பதிலுக்கு எடுக்குறீயே.. அதனால கேட்டேன்...///

இன்னிக்கு இங்கே வீக்கென்ட் (வெள்ளிகிழம மதியம் மாதிரி), அதுனால சும்மாதான் குத்த வெச்சி உக்காந்திருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
// பட்டாபட்டி.. said...
100//

பிபிளிக்கி ப்பீபீ, அய்யா 100 போட்டது நானு!
//

நீ போட்டது 100 ஆ இருக்கலாம்..
ஆனா நான் போ...ட்....ட.........////

நல்லாத்தான்யா இருந்தே, ஏன்யா இப்போ திடீர்னு டாகுடரு விஜய் மாதிரி பேசுரே? கடைக்கு வர்ர கஸ்டமர்கள வெரட்டிவிடவா?

ப.செல்வக்குமார் said...

//ஏன்யா இப்பிடி படாத எடத்துல பட்டுட்ட மாதிரி அலறுரே?
//

இல்லைனா , நானும் அந்த படிப்புல சேரனும் .. அதான் அதுல சேருரதுக்கு என்ன படிச்சிருக்கனும்னு சொன்னா சந்தோசம் ..

பட்டாபட்டி.. said...

இன்னிக்கு இங்கே வீக்கென்ட் (வெள்ளிகிழம மதியம் மாதிரி), அதுனால சும்மாதான் குத்த வெச்சி உக்காந்திருக்கேன்!
//

ஓய்.. வெள்ளிக்கிழமை..வீட்டுக்குள்ள குத்த வெச்சு உக்காந்தா வெளங்குமாய்யா..

அப்படியே... ஜிலுஜிலு(?)னு வெளிய போயி.. ரெண்டு பீர் சாப்பிட்டுவிட்டு...வீட்டுக்கு வந்து...
சுறா சீடி ய எடுத்து பார்த்தா...


ஓ...ஓ.. சொல்லும்போதே.. அப்படியிருக்கே..
பன்.னி..ப் .....சாரிப்பா... பண்ணிப்பார்த்துட்டு, அத ஒரு பதிவா .. போடு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
//ஏன்யா இப்பிடி படாத எடத்துல பட்டுட்ட மாதிரி அலறுரே?
//

இல்லைனா , நானும் அந்த படிப்புல சேரனும் .. அதான் அதுல சேருரதுக்கு என்ன படிச்சிருக்கனும்னு சொன்னா சந்தோசம் ..///

இந்தக்கருமம் ஒன்னுக்குத்தான்யா எந்தத் தகுதியுமே தேவையில்ல, வெந்தது வேகாதது, கடஞ்சொல்லி பீடி குடிச்சது, தெள்ளவாரியா சுத்துனதுங்கன்னு யார் வேணாலும் போகலாம்!

ப.செல்வக்குமார் said...

// இந்தக்கருமம் ஒன்னுக்குத்தான்யா எந்தத் தகுதியுமே தேவையில்ல, வெந்தது வேகாதது, கடஞ்சொல்லி பீடி குடிச்சது, தெள்ளவாரியா சுத்துனதுங்கன்னு யார் வேணாலும் போகலாம்!

//

ஓ , அப்ப சரி . உங்க பக்கத்துல எனக்கும் ஒரு சீட் போட்டு வைங்க ..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
இன்னிக்கு இங்கே வீக்கென்ட் (வெள்ளிகிழம மதியம் மாதிரி), அதுனால சும்மாதான் குத்த வெச்சி உக்காந்திருக்கேன்!
//

ஓய்.. வெள்ளிக்கிழமை..வீட்டுக்குள்ள குத்த வெச்சு உக்காந்தா வெளங்குமாய்யா..

அப்படியே... ஜிலுஜிலு(?)னு வெளிய போயி.. ரெண்டு பீர் சாப்பிட்டுவிட்டு...வீட்டுக்கு வந்து...
சுறா சீடி ய எடுத்து பார்த்தா...


ஓ...ஓ.. சொல்லும்போதே.. அப்படியிருக்கே..
பன்.னி..ப் .....சாரிப்பா... பண்ணிப்பார்த்துட்டு, அத ஒரு பதிவா .. போடு....///

சுறா... சிடிய... எடுத்துப்.. பாத்தா...
@#$%^&*()*&^%$#@

(யோவ் இப்பிடி யாருக்காவது மறுபடி ஐடியா கொடுத்துத் தொலைக்காதே, அப்புறம் கொலக்கேசுதான்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ப.செல்வக்குமார் said...
// இந்தக்கருமம் ஒன்னுக்குத்தான்யா எந்தத் தகுதியுமே தேவையில்ல, வெந்தது வேகாதது, கடஞ்சொல்லி பீடி குடிச்சது, தெள்ளவாரியா சுத்துனதுங்கன்னு யார் வேணாலும் போகலாம்!

//

ஓ , அப்ப சரி . உங்க பக்கத்துல எனக்கும் ஒரு சீட் போட்டு வைங்க ..!///

இது என்ன சென்னை டூ பாண்டி பஸ்ஸா? (சரி சரி உங்க துண்டு ஒன்னு கொடுத்துட்டு போங்க போட்டு வெக்கிறேன்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Drinking is prohibited during the exam..

மச்சி நீ எப்பவுமே புல் மப்புலதான இருப்ப.. பின்ன எப்படி எக்ஸாம் போவ? ///

எக்சாம் ஹால் உள்ளேதானே அடிக்கக் கூடாது, அடிச்சிட்டுதானே உள்ளேயே போவோம், எறங்கிடிச்சின்னா நாங்க பாத்ரூம்ல வெச்சி அடிப்போம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 16
Weapons are NOT allowed.

ஹிஹி எதுக்கு சிரிக்கிறேன்னு புரியுதா? ///

கருமாந்திரம் புடிச்சவன்யா நீ! போ போயி நல்ல பிட்டுப் படமா நம்ம செந்தில்குமாருகிட்ட கேட்டுப் போயிப் பாரு!

சௌந்தர் said...

ஹலோ ஒன்னுமே புரியலை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சௌந்தர் said...
ஹலோ ஒன்னுமே புரியலை//

ஹி...ஹி....!

கே.ஆர்.பி.செந்தில் said...

சிரிச்சு மாளல ...

இம்சைஅரசன் பாபு.. said...

சாரி நான் ரொம்ப லேட்.யோவ் பன்னி கும்மி அடிக்கும் பொழுது என்னை கூப்பிடனும்னு உனக்கு தோணலைய ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
சாரி நான் ரொம்ப லேட்.யோவ் பன்னி கும்மி அடிக்கும் பொழுது என்னை கூப்பிடனும்னு உனக்கு தோணலைய ............//

யோவ் மெயில வரல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
சிரிச்சு மாளல ...//

வாங்கண்ணே!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பதிவ படிச்சாலும் சிரிப்பு கும்மிய படிச்சாலும் சிரிப்பு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிட்டு ரெடியாயிடுச்சாண்ணே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கும்மி 300 ஐ தொட வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பிட்டு ரெடியாயிடுச்சாண்ணே//

ஹூ இஸ் தி டிஸ்டர்ப்பன்ஸ்? (சைலன்ஸ்! பரிட்சைக்கு படிச்சிக்கிட்டு இருக்கேன்! பிட்டு கிடைக்கல!)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பம்மிபம்மி பிட்டு அடிக்காதீங்கண்ணே...உங்க கெது என்னாவறது..போக்கையே கொண்டு போங்க...நாம பஞ்சாப்ல மீட் பண்ணியிருக்கோம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹூ இஸ் தி டிஸ்டர்ப்பன்ஸ்? (சைலன்ஸ்! பரிட்சைக்கு படிச்சிக்கிட்டு இருக்கேன்//
அசிங்கமா பேசிக்கிட்டு நாமல்லாம் யூத்....ஃபிகர சைட் வுட்டுகினே படிக்கலாம் வாங்கண்ணே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கருமாந்திரம் புடிச்சவன்யா நீ! போ போயி நல்ல பிட்டுப் படமா நம்ம செந்தில்குமாருகிட்ட கேட்டுப் போயிப் பாரு//
அட்ராசக்க இதுல ஃபேமஸ் ஆயிடுச்சா..ஹாஹா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோவ்.. பன்னி..
நிசமாவே குத்த வெச்சு உக்காந்துக்கிட்டு ..சும்மா இருக்கியா?..


எப்ப வந்து நான், வாந்தி எடுத்தாலும்... டபால்-னு பதிலுக்கு எடுக்குறீயே.. அதனால கேட்டேன்..//
ஹிஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
பம்மிபம்மி பிட்டு அடிக்காதீங்கண்ணே...உங்க கெது என்னாவறது..போக்கையே கொண்டு போங்க...நாம பஞ்சாப்ல மீட் பண்ணியிருக்கோம்//

அல்லோ மிஸ்டர் சத்தீஷ்கும்மார், பஞ்சாப்ல இல்லே, நாம டெல்லில மீட் பண்ணியிருக்கோம், பைதிபை, க்ளாட் டூ மீட் யூ! ஐயாம் ராம்சாமி, முழுநேர அரசியல்வியாதி!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சுவத்து மூதி..குக்கர் வாயன்...கரிச்சட்டி தலையன் சூப்பர்வைசர் பிட்டு அடிக்கும் போது ஏதாவது சொன்னானா குடுங்கண்ணா பொடனியில ஒண்ணு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹேய்...நான் பரிட்சை எழுத போறேன்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கண்ணாடிய கழட்டி கக்கத்துல வெச்சுக்கிட்டு எழுதுங்கண்ணே..பிட்டு மாறிட போகுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
சுவத்து மூதி..குக்கர் வாயன்...கரிச்சட்டி தலையன் சூப்பர்வைசர் பிட்டு அடிக்கும் போது ஏதாவது சொன்னானா குடுங்கண்ணா பொடனியில ஒண்ணு//

அவனையெல்லாம் எப்பவோ கரெக்ட் பண்ணியாச்சுமா! இப்போ தேவ பிட்டுதான்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜட்டிக்குள்ள நோட்ஸை வெச்சிக்கிட்டு டொட்டடாயிங் நு உள்ளே போங்கண்ணா தைரியமா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யங் லேடீஸ் பக்கத்துல இருக்காங்களாண்ணே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதெல்லாம் பொது வாழ்க்கையில சர்வ சாதரணம்னே..தர்ம அடி வாங்கினாலும் பரவாயில்ல..சத்தமில்லாம நாசுக்கா வேலைய முடிச்சிருங்க..லேடி சூப்பர்வைசரை முடிச்சிராதீங்கோ

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஐயாம் குண்டலகேசி...எம்.காம் நு சொல்லிக்கங்கண்ணே..இதுக்கு போய் பரிட்சை எல்லாம் எழுதிக்கிட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஜட்டிக்குள்ள நோட்ஸை வெச்சிக்கிட்டு டொட்டடாயிங் நு உள்ளே போங்கண்ணா தைரியமா//

அப்புறம் எப்பிடி வெளியே எடுக்குறது? படுவா பெயிலாக்கி விடப் பாக்குறியா தொலச்சிபுடுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
யங் லேடீஸ் பக்கத்துல இருக்காங்களாண்ணே///

அத ஏன்யா கேக்குற, பக்கத்துல ஒரு கருமாண்டிதான் இருக்கான், அந்த கரண்டிவாயன் மூஞ்சியப் பாத்தாவே மூட் அவுட் ஆகுதுமா, அப்புறம் எப்பிடி எக்சாம் எழுதி, பாஸ் பண்ணி...?

முத்து said...

இவ்வளவு கஷ்டமா கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லுறது

முத்து said...

மங்குனி அமைசர் said... 5

irudi padichchittu varren ///////////////

வேணாம் மங்கு உனக்கு படிச்சாலும் புரியாது

V.Radhakrishnan said...

நிறைய படிக்க வேண்டுமே. பிட்டு எழுதி தரேன், துட்டு வெட்டுங்க முதல ;)

முத்து said...

மங்குனி அமைசர் said...

பண்ணி ஒட்டு போட்டேன் , இரு நான் போயி டிக்சனரி எடுத்திட்டு வந்து அப்புறம் பதில் சொல்லுறேன் , ஆமா எந்த டிக்சனரி எடுத்திட்டு வரணும் ?//////////////////////////////////


கும்மியாலாஜி டிக்சனரி

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 30

///பட்டாபட்டி.. said...
விளங்கிடுச்சு...........///

சார் வாங்க சார், நீங்கதானே இந்த கொஸ்டின் பேப்பர் தயாரிச்சவரு? ///////////////////அந்த கொலைகார பாவி நீ தானா

முத்து said...

நாகராஜசோழன் MA said... 32

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

புதுசா என்னமோ பிராண்டு ஒன்னு வந்திருக்காம், அதக் கேட்டு வாங்கி அடிச்சிட்டு வாய்யா, அப்பத்தான் கேள்வியே புரியும், ஆமா!//

Drinking is prohibited during the exam அப்படின்னு போட்டிருக்குது. நான் இப்ப என்ன செய்ய? ///////////////


எக்சாம்முக்கு போகலைன்னா சரியா போச்சு

ஜோதிஜி said...

தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!

ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்

பலமுறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

இங்கு இடம் பிடிப்பதற்குள் தாவூ தீர்ந்து விடும் போலிருக்கு சாமியோவ்வ்வ்வ்

Jayadeva said...

உங்களுக்கு யாரும் தீர்வு சொன்ன மாதிரி தெரியல, பேசாம ஷங்கர் கிட்ட கேளுங்க ஒரு ரோபோ ஒன்னு அனுப்பி வப்பரு, அது ஐஸ்வர்யா பச்சனுக்கு சொல்லிக் குடுத்த மாதிரி உங்களுக்கும் ஹெல்ப் பண்ணும்.

Jayadeva said...

//தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்! // தொழிலதிபர்கள் இந்தக் கூட்டத்துல எப்படிச் சேத்தீங்கன்னு புரியலையே! நீங்களா விளக்கம் கொடுத்தாத்தான் உண்டு. [படத்துல அப்படியே வந்ததா?]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
இவ்வளவு கஷ்டமா கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லுறது//

முத்துவுக்கே கஷ்டமா, அய்யயோ இப்ப நான் என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
மங்குனி அமைசர் said... 5

irudi padichchittu varren ///////////////

வேணாம் மங்கு உனக்கு படிச்சாலும் புரியாது////

அதெல்லாம் சகஜமப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// V.Radhakrishnan said...
நிறைய படிக்க வேண்டுமே. பிட்டு எழுதி தரேன், துட்டு வெட்டுங்க முதல ;)///

சார் நீங்க பீரு ஆன்லைன்ல, சே.... சாரு ஆன்லைன்ல மெம்பரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said... 30

///பட்டாபட்டி.. said...
விளங்கிடுச்சு...........///

சார் வாங்க சார், நீங்கதானே இந்த கொஸ்டின் பேப்பர் தயாரிச்சவரு? ///////////////////அந்த கொலைகார பாவி நீ தானா///

ஆமா முத்து, இது ரொம்ப சீக்ரெட் மேட்டராக்கும், வெளிய சொல்லிடாத, பட்டா சீட்டு கிழிஞ்சிடும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
நாகராஜசோழன் MA said... 32

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

புதுசா என்னமோ பிராண்டு ஒன்னு வந்திருக்காம், அதக் கேட்டு வாங்கி அடிச்சிட்டு வாய்யா, அப்பத்தான் கேள்வியே புரியும், ஆமா!//

Drinking is prohibited during the exam அப்படின்னு போட்டிருக்குது. நான் இப்ப என்ன செய்ய? ///////////////


எக்சாம்முக்கு போகலைன்னா சரியா போச்சு///

எக்சாமு என்ன எக்சாமு, கருமாந்திரம்! இருக்கவே இருக்கு அடுத்த செமஸ்டரு, தண்ணி இப்போ போனா வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜோதிஜி said...
தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!

ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்

பலமுறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

இங்கு இடம் பிடிப்பதற்குள் தாவூ தீர்ந்து விடும் போலிருக்கு சாமியோவ்வ்வ்வ்///

வாங்க சார், இதக் கேக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சார்!(இதுக்கு கிரெடிட் கண்டிப்பா கவுண்டமணி சாருக்கும் போகனும்),

உங்களுக்கு இல்லாத எடமா? எங்க வேணும்னு சொல்லுங்க, பட்டா போட்ருவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jayadeva said...
உங்களுக்கு யாரும் தீர்வு சொன்ன மாதிரி தெரியல, பேசாம ஷங்கர் கிட்ட கேளுங்க ஒரு ரோபோ ஒன்னு அனுப்பி வப்பரு, அது ஐஸ்வர்யா பச்சனுக்கு சொல்லிக் குடுத்த மாதிரி உங்களுக்கும் ஹெல்ப் பண்ணும்.//

ஒரு எக்சாமுக்கு 150 கோடி செலவு பண்ண சொல்றீங்க, இதுக்கு நான் அந்த யுனிவெர்சிட்டியவே வெலைக்கு வாங்கிடுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
//தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்! // தொழிலதிபர்கள் இந்தக் கூட்டத்துல எப்படிச் சேத்தீங்கன்னு புரியலையே! நீங்களா விளக்கம் கொடுத்தாத்தான் உண்டு. [படத்துல அப்படியே வந்ததா?]///

தொழிலதிபர்கள் அந்த டயலாக்குல வரல! மன்னன் படத்துல கவுண்டரும், ரஜினியும் படம்பாக்கப் போயி, பரிசுக்காக வெயிட் பண்ணும்போது கவுண்டரு சொல்லுவாரு, 'அடடடா.. இந்தத் தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலடா.. குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன், எல்லாரும் தொழிலதிபராயிட்டானுங்கடா" அதத்தான் இங்கே யூஸ் பண்ணியிருக்கேன்! என்ன ஓக்கேயா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ பன்னி

இந்த பதிவுலகிலேயே நான் மட்டும்தான் புத்திசாலி போல. என்னை தவிர ஒரு பயலும் விடை சொல்லலை. உங்களோட பேசுறதுக்கே எனக்கு கேவலமா இருக்கு...

நாகராஜசோழன் MA said...

பன்னிகுட்டி அண்ணே மூஞ்சி புத்தகத்துலே உங்களுக்காக நான் ஒரு வீடியோ டெடிகேட் பண்ணிருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க.

நாகராஜசோழன் MA said...

161

அன்னு said...

இதுக்கு நான் இன்னொரு தடவை பி.ஈ படிப்பே படிச்சுக்குவேன்.....ஒவரா தெரியல? இதுல யுனிவர்சிட்டி எம்பளத்தை பார்த்தா.....அடா அடா அடா... :))

dineshkumar said...

இதுக்குதான் அப்பவே சொன்னாங்க அம்மா மண்டைல ஏராமாப்போச்சே இப்ப கவுண்டருக்கு உதவமுடியாத பாவியாயிட்டேனே...........

http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_13.html

dineshkumar said...

கவுண்ட்ரே ஏதாவது டியுசன் வச்சு படிக்கவேடியதுதானே ஆமா அப்புடியே படிசிட்டாலும்.........

dineshkumar said...

பிட்டடிக்க ஐடியா வேணுமா கவுண்ட்ரே
பேண்டுக்கு கீழ எம்மிங்க உள்பக்கமா ஒரு இன்ச் அளவுக்கு பிரிசிவிட்டுட்டு அத்வுள்ள ஒரு ஒரு பிட்டா மடிச்சு வச்சுக்கு எக்ஸாம் எழுதும்போது கால சொரியரமதிரி எடுத்து அடிசுக்கோ..........


அப்பப்பா ஒரு சோடா வாங்கிட்டு வாப்பா யோவ் அந்த காட்டுப்பன்னிய அனுப்பாத சோடாவ குடிச்சுட்டு இதான் சோடன்னு சொல்லுவான் எப்படித்தான் மேய்க்கிரையோ,,,,,,,,,,,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
இதுக்குதான் அப்பவே சொன்னாங்க அம்மா மண்டைல ஏராமாப்போச்சே இப்ப கவுண்டருக்கு உதவமுடியாத பாவியாயிட்டேனே...........///

என்ன தம்பி பிராண்டு மாத்தி அடிச்சிட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவுண்ட்ரே ஏதாவது டியுசன் வச்சு படிக்கவேடியதுதானே ஆமா அப்புடியே படிசிட்டாலும்.........///

டியூசன் படிக்கப் போனா ஒத்துக்கவே மாட்டேங்கிறானுங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
பிட்டடிக்க ஐடியா வேணுமா கவுண்ட்ரே
பேண்டுக்கு கீழ எம்மிங்க உள்பக்கமா ஒரு இன்ச் அளவுக்கு பிரிசிவிட்டுட்டு அத்வுள்ள ஒரு ஒரு பிட்டா மடிச்சு வச்சுக்கு எக்ஸாம் எழுதும்போது கால சொரியரமதிரி எடுத்து அடிசுக்கோ..........


அப்பப்பா ஒரு சோடா வாங்கிட்டு வாப்பா யோவ் அந்த காட்டுப்பன்னிய அனுப்பாத சோடாவ குடிச்சுட்டு இதான் சோடன்னு சொல்லுவான் எப்படித்தான் மேய்க்கிரையோ,,,,,,,,,,,///

ங்கொய்யாலே பிட்டு அடிக்கிறதுலேயே டாகுடர் பட்டம் வாங்கியிருப்பே போல? ராஜா, அந்த டெக்கினிக்க கொஞ்சம் வெளக்கமா சொல்லுமா!

அந்தக் கருமாண்டிய வெத்தலை வாங்க அனுப்பி நான் பட்ட அவஸ்தை போதாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ பன்னி

இந்த பதிவுலகிலேயே நான் மட்டும்தான் புத்திசாலி போல. என்னை தவிர ஒரு பயலும் விடை சொல்லலை. உங்களோட பேசுறதுக்கே எனக்கு கேவலமா இருக்கு...///

பேசுய்யா டேமேஜரு பேசு, காலைல தெளிஞ்ச உடனே வா அப்போ இதுக்கு பதில் சொல்றேன்!

dineshkumar said...

கவுண்டரே சொன்னமாதிரியே பேக்ரவுண்ட மாத்திட்டேன் இப்ப பாருங்க கலியுகத்தை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ பன்னி

இந்த பதிவுலகிலேயே நான் மட்டும்தான் புத்திசாலி போல. என்னை தவிர ஒரு பயலும் விடை சொல்லலை. உங்களோட பேசுறதுக்கே எனக்கு கேவலமா இருக்கு...///

பேசுய்யா டேமேஜரு பேசு, காலைல தெளிஞ்ச உடனே வா அப்போ இதுக்கு பதில் சொல்றேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// dineshkumar said...
கவுண்டரே சொன்னமாதிரியே பேக்ரவுண்ட மாத்திட்டேன் இப்ப பாருங்க கலியுகத்தை///

அட நம்ம பேச்சைக் கேக்கவும் ஆளு இருக்கா? அடடடா.... நெஞ்ச டச் பண்ணிட்ட ராஜா.... கண்ணெல்லாம் கலங்குதுய்யா....

லாலே லாலலல லாலா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
பன்னிகுட்டி அண்ணே மூஞ்சி புத்தகத்துலே உங்களுக்காக நான் ஒரு வீடியோ டெடிகேட் பண்ணிருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க.///

மாப்பு நானும் அத ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கேன் எங்கேன்னே தெரியலைய்யா! என்னய்யா பண்ணே?

dineshkumar said...

நம்ம சாதாரணமா போடற பேன்ட்ல காலுக்கு கீழே மடிச்சு தைச்சிருப்பாங்க பாருங்க ஒரு ஒன்னற இன்சுக்கு மடிச்சு வச்சிருப்பாங்க அது எதுக்கு தெரியுமா எக்ஸாம்ல பிட் அடிக்க வசதியா இருக்கும்.........

பழைய ஜாமுண்டரிபாக்ஸ் பின்பக்கம் துருபிடிச்சி இருக்கும்ல அந்த பக்கத்துல பென்சிலால எழுதினா யாரலும் கண்டுபிடிக்க முடியாது புள்ள தமிழ் பரீட்சைக்கெல்லாம் ஜாமுண்டரிபாக்ஸ் கொண்டுவருதுன்னு பெருமையா பேசுவாங்க.........

ஆனா நாம அடிக்கற பிட்டு பக்கத்துல இருக்கவனுக்கு கூட தெரியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
நம்ம சாதாரணமா போடற பேன்ட்ல காலுக்கு கீழே மடிச்சு தைச்சிருப்பாங்க பாருங்க ஒரு ஒன்னற இன்சுக்கு மடிச்சு வச்சிருப்பாங்க அது எதுக்கு தெரியுமா எக்ஸாம்ல பிட் அடிக்க வசதியா இருக்கும்.........

பழைய ஜாமுண்டரிபாக்ஸ் பின்பக்கம் துருபிடிச்சி இருக்கும்ல அந்த பக்கத்துல பென்சிலால எழுதினா யாரலும் கண்டுபிடிக்க முடியாது புள்ள தமிழ் பரீட்சைக்கெல்லாம் ஜாமுண்டரிபாக்ஸ் கொண்டுவருதுன்னு பெருமையா பேசுவாங்க.........

ஆனா நாம அடிக்கற பிட்டு பக்கத்துல இருக்கவனுக்கு கூட தெரியாது///


டெக்கினிக்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா அதுல எழுதுறதுக்கும் மேட்டர் வேணுமே ராசா?

dineshkumar said...

நாமதான் படிச்சிருந்தா பிட்டு எழுதிகொடுத்திருப்போமில்ல கவுண்டரே

dineshkumar said...

ஓகே அண்ணே மணி பதினொன்னு ஆகுது இப்ப தூங்கினாதான் காலைல வேலைக்கு கிளம்பமுடியும் குட்நைட்.........

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

சி.பி.செந்தில்குமார் said...

ஸாரி ஃபார் லேட்,மே ஐ கம் இன்?

சி.பி.செந்தில்குமார் said...

நான் முதல் இரவுக்கே 4 மணி நேரம் லேட்டாதான் [போனேன்.எப்பவும் ,லேட் பிக்கப்)

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கருமாந்திரம் புடிச்சவன்யா நீ! போ போயி நல்ல பிட்டுப் படமா நம்ம செந்தில்குமாருகிட்ட கேட்டுப் போயிப் பாரு//
அட்ராசக்க இதுல ஃபேமஸ் ஆயிடுச்சா..ஹாஹா

என்னை எதுக்கு வம்புக்கு இழுக்கனும்,நான் திருந்திட்டேன்,இன்னும் 2 நாளூக்கு நோ பிட் படம்

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் ராம சாமி ,எக்ஸாம்ல எப்படியோ,பதிவுல நூத்துக்கு நூறு

மண்டையன் said...

சாரி கொஞ்சம் டிலே ஆய்டுச்சி .
drinking is prohibited in exam.
ஐயையோ அப்போ நாம தலை எப்டி எக்ஸாம் எழுதும்
கை ஒதருமே .பேனா பிடிக்க முடியாதே .என்னடா பாண்டியநாட்டுக்கு வந்த சோதனை

Jayadeva said...

படிக்கிற காலத்துல ஒருபோதும் பிட்டு அடிச்சதே இல்ல. மவனே அதுக்கு பேசாம நாக்க பிடிங்கிகிட்டு செத்துடலாம்னு [நீங்க தப்ப நினைக்காதீங்க, இப்ப நான் மாறிட்டேன், ஹி.....ஹி..... ஹி.....] நானா ஒரு கொள்கை வகுத்து அது படி இருந்தேன். ங்கொய்யால ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அந்த நெனப்புக்கு வந்துது ஆப்பு. நானு டூ வீலர் License எடுக்கப் போனேன், அங்க நீங்க இப்ப குடுதிருக்கீங்களே அதே மாதிரி கஷ்டமான பேப்பர். [அந்த பயல்களுக்கே எதுக்கும் விடை தெரியாது, அது மாதிரி கொஸ்டீன்ஸ்]. மினிமம் பத்து மார்க் எடுக்கணும். நானும் ஒத்தையா, ரெட்டையா பிடிச்சு டிக் பண்ணினேன். ஆறு மார்க் போட்டு பெயில்னு சொல்லிட்டான். [எப்பேர் பட்ட கட்ஷ்டமான Exam-மும் ஒரு கை பாத்துடுவோம்னு வீரமா [ஹி.....ஹி.....ஹி... சும்மா ஒரு ஜோருக்குத்தான்] போனவனை இங்க அவமானப் படுத்திபுட்டானுங்க. போயிட்டு மறுநாள் வான்னு சொன்னனுங்க. [ங்கொக்கா மக்க இன்னிக்கே அரை நாள் சி.எல். காலி, நாளைக்குமா, தலைவிதியை நொந்துகிட்டு அடுத்த நாள் போனேன். அடுத்த நாளும் பெயில்ன்னுட்டனுங்க. வந்துது பாருங்க கடுப்பு , நேரா ட்ரைனிங் ஸ்கூல் வாத்தியார்கிட்ட போயி புலம்பினேன். அவன் கொஸ்டீன் பேப்பர் நம்பர் வாரியா எல்ல கேள்விக்கும் விடைகள் ஒரு பிட்டு பேப்பரில குடுத்து போயி எழுதுன்னு சொன்னான். ங்கொக்கா மக்க என்ன எழவு ஆச்சோ அப்படியும் பத்து மார்க் வரல, திரும்ப அதிலும் பெயில். நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். அப்புறம், இந்த தேறாத பயல்களுக்குன்னு ஒரு வழி, வாயாலே கேள்வி கேட்டு லைசன்ஸ் குடுப்பது, அதுல கூட்டிகிட்டு போயி இந்த பூட்ட கேச எப்படியாவது தேத்துங்கன்னு சொல்லி லைசன்ஸ் வாங்கி குடுத்தானுங்க. அப்ப யோசிச்சுப் பாத்தேன், எங்கெங்கெல்லாம், எப்படியெல்லாம் படிச்சோம், பெயில் என்ற வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது என்று எப்படி இருந்த நான் இப்படி கண்டதுக்கெல்லாம் கை நீட்டும் அல்லக்கை பயல்கள் கிட்ட சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் குப்பைகளோடு இன்னொரு குப்பையாகி போனேனே? என்ன செய்ய?

Jayadeva said...
This comment has been removed by the author.
Jayadeva said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

நல்லா சிரிச்சேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ராம சாமி ,எக்ஸாம்ல எப்படியோ,பதிவுல நூத்துக்கு நூறு///

நீங்க சொன்னா சரிதான் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
சாரி கொஞ்சம் டிலே ஆய்டுச்சி .
drinking is prohibited in exam.
ஐயையோ அப்போ நாம தலை எப்டி எக்ஸாம் எழுதும்
கை ஒதருமே .பேனா பிடிக்க முடியாதே .என்னடா பாண்டியநாட்டுக்கு வந்த சோதனை///

மாப்பு, அதுக்கெல்லாம் நம்மகிட்ட டெக்கினிக் இருக்குமா, எக்சாம் போகமுன்னாடி வந்து கேட்டுட்டு போய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jayadeva said...
படிக்கிற காலத்துல ஒருபோதும்......................////

பின்னூட்டத்துல பின்றதுன்னா அது நம்ம ஜெயதேவா தான், இன்னும் ப்ளாக் ஆர்மபிக்க நேரம் வரலியாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வால்பையன் said...
நல்லா சிரிச்சேன்!///


வாங்க தல, ரொம்ப சந்தோசம்!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அன்னு said...
இதுக்கு நான் இன்னொரு தடவை பி.ஈ படிப்பே படிச்சுக்குவேன்.....ஒவரா தெரியல? இதுல யுனிவர்சிட்டி எம்பளத்தை பார்த்தா.....அடா அடா அடா... :)) ///

ஹி...ஹி.... நம்ம யுனிவர்சிட்டில மட்டும்தாங்க கும்மியாலஜி கோர்ஸ் இருக்கு!
எம்ப்லம்தானே அது நம்ம யுனிவர்சிட்டி மொதலாளியோடதுங்கோ!