ஒரு வழியா ஷங்கரு எந்திரன ரிலீஸ் பண்ணிட்டு அடுத்த படமான 3 இடியட்ஸுக்குத் தயாராயிட்டாரு! நம்ம டாகுடருதம்பி விஜய் தான் ஒரு இடியட்டுங்றது எல்லாருக்கும் தெரியும். இப்போ படத்துக்கு சில சிக்கல்கள். மொதல்ல தமிழ்ல ஒரு நல்ல பேரு வெக்கனும் (ஏன்னா டாகுடர் தம்பி படத்துல அது மட்டும்தான் நல்லா(?) இருக்கும்). அப்புறம் மத்த ரெண்டு இடியட்ஸ், அதுவும் டாகுடர் தம்பியோட நல்ல கெமிஸ்ட்ரி உள்ளவங்களா பாத்துப் போடனும். ஜீவா, சித்தார்த்துன்னு பேச்சு அடிபட்டாலும் இன்னும் முடிவாகல. பிரச்ச்னை என்னன்னா, நம்ம டாகுடரு தம்பி பேரக் கேட்டாலே எந்த ஹீரோவும் பக்கத்துல கூட வரமாட்டேங்கிராங்க. ஷங்கரு மத்த ரெண்டு ஹீரோ செலக்சனுக்கு படாத பாடு பட்டுக்கிட்டு இருக்காரு.
நம்மை வாரா வாரம் மகிழ்விப்பதும் இல்லாமல் ஆயிரமாயிரம் ஹிட்ஸ் வாங்கித் தந்து கொண்டிருக்கும் டாகுடரு தம்பி ப்டத்திற்கு இப்பிடி ஒரு நிலையா? நம்மல்லாம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமான்னு மனசாட்சி உறுத்துது. அதனால டைட்டில், மற்றும் ஹீரோ செலக்சன்ல நாமலும் இறங்கிட்டோம்.
தமிழ் டைட்டில்கள்:
1. 3 மடையன்கள்
2. 3 களவாணிகள்
3. 3 மாக்கான்கள்
4. 3 பொறம்போக்குகள்
இப்பிடியே நெறைய எழுதிக்கிட்டு போகலாம். நீங்களும் உங்களால முடிஞ்ச வரைக்கும் நிறைய டைட்டில்ஸ் கொடுத்து உதவுங்க. அது நன்றிக் கடனை தீர்ப்பது போலாகும் (ஏன்னா டாகுடரு தம்பி உங்களையும் ரொம்ப நல்லா சிரிக்க வெச்சி சந்தோசப்படுத்தியிருக்காரு, மறந்துடாதீங்க!)
மற்ற ரெண்டு ஹீரோக்கள் யார் யார்?:
1. தன்மானச்சிங்கம் டீஆர் அவர்கள்:
அந்த வீடியோ பாத்ததிலேருந்து எல்லாருக்குமே நல்லாத் தெரியும் நம்ம டாகுடரு தம்பிக்கும் டீஆருக்கும் கெமிஸ்ட்ரி எப்பிடி சூப்பரா இருக்கும்னு, அதுவுமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறதுல நம்ம தன்மானச் சிங்கத்த மிஞ்ச ஒலகத்துலேயே யாரும் இல்ல. அதுனால நம்ம டீஆருதான் முதல் சாய்ஸா இருக்காரு!
2. கேப்டன் விஜயகாந் அவர்கள்
3. மக்கள் நாயகன் ராமராஜன்:
4. வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் அவர்கள்
நம்ம வீரத்தளபதியப் பத்தி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏன்னா அவ்வளவு புகழ் பேற்றவர். திரைக்கு வந்து குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாருக்குப் போட்டியாக விளங்கும் அளவுக்குப் பேரும் புகழும் (?) அடைந்தவர். சூப்பர் ஸ்டாருடைய ஒவ்வொரு வியர்வைத்துளியையும் தமிழ் மக்கள் தங்கமாக்கினார்கள். ஆனால் நம் வீரத்தளபதியோ உங்களுடைய ஒவ்வொரு வாழ்க கோஷத்தையும் தங்கமாக்குவார். படத்தோட பட்ஜெட்டப் பத்தி ஷங்கரு மட்டுமில்ல, கலாநிதி மாறனே கவலைப் படவேண்டியதில்லேன்னா பாத்துக்குங்களேன்!
5. இயக்குனர் பேரரசு
இயக்குனர் பேரரசு, பஞ்ச் டயலாக் பேசுவதிலும், பறந்து பறந்து பைட் பண்ணுவதிலும் பெரு புரட்சியை(?) உண்டு பண்ணியவர். டாகுடரு தம்பிக்கு மிக நெருக்கமானவர். படத்திற்கு மிகவும் பக்க பலமா இருப்பார் என்று நம்பலாம். படம் பிச்சிக்கிட்டு ஓடுவதற்கு(?) இவர் கேரன்டி. அதனால் இவரும் ஒரு அதிமுக்கியமான சாய்ஸ்.
அப்பாடா ஒரு வழியா 5 பேரு கெடச்சிட்டாங்க. இதுல இருந்து ரெண்டு பேர செலக்ட் பண்ணனும். எல்லாருமே ஈக்குவலா வேற இருக்காங்க. ரொம்பக் கொழப்பமா இருக்கு. சரி, மகா ஜனங்களே ரெண்டு பேர செலக்ட் பண்ணும் பொறுப்பை (!) உங்களிடமே ஒப்படைக்கிறேன். நம்ம டாகுடரு தம்பியோட பேருக்கும், புகழுக்கும்(?) எந்த வித களங்கமும் வந்துடாம பாத்து செலக்ட் பண்ணுங்க சரியா? (புது சாய்ஸா பாத்து செலக்ட் பண்ணாலும் சரி!)
நோ....! நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ், ஷங்கரு பாவம்!
302 comments:
«Oldest ‹Older 201 – 302 of 302செத்தான் எதிரி நான் தான் 200!!
மேஹேஹேஹே
///Phantom Mohan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பேசாம ஷங்கர தூக்கிட்டு பேரரசுவ டைரக்டரா போட்டுட்டா என்ன?
///////////////////
சகலமும் சர்வ நாசம்!///
இல்ல நம்ம மருத்துவரு விஜய்ய்க்கு ரொம்ப புடிக்குமேன்னு சொன்னேன், அப்புறம் நல்லா கோ ஆப்பரேட் பண்ணுவாருல?
அசிங்கப்பட்டாரு டேமேஜர். யோவ் நாந்தாய்யா 200.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பேசாம ஷங்கர தூக்கிட்டு பேரரசுவ டைரக்டரா போட்டுட்டா என்ன/// அவர போட்டா நீங்க நடிக்கறதுக்கு பதிலா அவரே முக்கால்வாசி படத்துல ல நடிச்சிட்டு போயிருவார்
/// Phantom Mohan said...
செத்தான் எதிரி நான் தான் 200!!
மேஹேஹேஹே///
சரி அப்போ உனக்குத்தான் கலாக்கா ஹீரோயின்!
//மருத்துவரு விஜய் திறமையப் பத்த்தி சந்தேகப்பட்ட மொத ஆளு நீங்கதான்!நீங்க வில்லு பாக்கல? அட்லீஸ்ட் அந்த வீடீயோ பாக்கல?
//
அத பார்த்தா ஆம்புலன்ஸ் கூப்பிட வேண்டி இருக்கலாம் அப்படின்னு எல்லோரும் சொன்னதால பயத்துல பாக்களை ..!
210
210
karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பேசாம ஷங்கர தூக்கிட்டு பேரரசுவ டைரக்டரா போட்டுட்டா என்ன/// அவர போட்டா நீங்க நடிக்கறதுக்கு பதிலா அவரே முக்கால்வாசி படத்துல ல நடிச்சிட்டு போயிருவார்
////////////////
யோவ் நீ என்ன 1 டெர்ரா ஹெட்ஸ் ஸ்பீடா..? எப்பொ போட்ட கமெண்ட்டுக்கு இப்பொ பதில் சொல்ற, சீக்கிரம் வாய்யா நிறையா வேலை கிடக்கு
///ப.செல்வக்குமார் said...
//மருத்துவரு விஜய் திறமையப் பத்த்தி சந்தேகப்பட்ட மொத ஆளு நீங்கதான்!நீங்க வில்லு பாக்கல? அட்லீஸ்ட் அந்த வீடீயோ பாக்கல?
//
அத பார்த்தா ஆம்புலன்ஸ் கூப்பிட வேண்டி இருக்கலாம் அப்படின்னு எல்லோரும் சொன்னதால பயத்துல பாக்களை ..!///
பிச்சிபுடுவேன் பிச்சி! போயி உடனே அந்த வீடீயோ பாத்துட்டு வாங்கெ, மருத்துவர் விஜய் இருக்க பயமேன்?
சரி அப்போ உனக்குத்தான் கலாக்கா ஹீரோயின்!
/////////////////////
இதுக்கு நான் டி.ஆர் க்கோ, ரித்தீஸுக்கோ ஜோடியா ஆக்ட் பண்ணிடுவேன்
//பிச்சிபுடுவேன் பிச்சி! போயி உடனே அந்த வீடீயோ பாத்துட்டு வாங்கெ, மருத்துவர் விஜய் இருக்க பயமேன்?
//
ம்ஹூம் , மாட்டேன் , பயமா இருக்கு ..!!
சரி, ஒகே நான் நாலாவது தடவையா எந்திரன் போறேன் யார் வர்ரா????
///Phantom Mohan said...
சரி அப்போ உனக்குத்தான் கலாக்கா ஹீரோயின்!
/////////////////////
இதுக்கு நான் டி.ஆர் க்கோ, ரித்தீஸுக்கோ ஜோடியா ஆக்ட் பண்ணிடுவேன்///
அய்யய்யோ.....வெவரம் தெரியாம வாயக் கொடுக்குறானே?
அய்யய்யோ.....வெவரம் தெரியாம வாயக் கொடுக்குறானே?
////////////////
படுபாவி எப்படியெல்லாம் டபுள் மீனிங்ல பேசுரானுங்க
////Phantom Mohan said...
சரி, ஒகே நான் நாலாவது தடவையா எந்திரன் போறேன் யார் வர்ரா????////
யோவ் இது உனக்கு ஓவரா தெரியல? இன்னும் ஒரு தடவ கூட பாக்க முடியாம ஒக்காந்து இருக்கேன்!
என்னய்யா யாராவது இருக்கீங்களா???
யோவ் பன்னி ஒழுங்கா அங்க சண்ட போட்டுக்கிட்டு இருந்தவன கூட்டி வந்து இப்பிடி தனியா பொலம்ப வச்சிட்டியே
யோவ் இது உனக்கு ஓவரா தெரியல? இன்னும் ஒரு தடவ கூட பாக்க முடியாம ஒக்காந்து இருக்கேன்!
///////////////
அடப்பாவி இன்னும் பார்க்கலைய்யா. சரி இன்னைக்கு தினமணி பாரு, அதுல ஆன்லைன் லிங்கே குடுத்திருக்கானுங்க.
தினமணி மேல இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போயே போயிந்தி
///Phantom Mohan said...
என்னய்யா யாராவது இருக்கீங்களா???
யோவ் பன்னி ஒழுங்கா அங்க சண்ட போட்டுக்கிட்டு இருந்தவன கூட்டி வந்து இப்பிடி தனியா பொலம்ப வச்சிட்டியே///
அந்தக் கடைய சாத்தி ரொம்ப நேரமாகுது!
///Phantom Mohan said...
யோவ் இது உனக்கு ஓவரா தெரியல? இன்னும் ஒரு தடவ கூட பாக்க முடியாம ஒக்காந்து இருக்கேன்!
///////////////
அடப்பாவி இன்னும் பார்க்கலைய்யா. சரி இன்னைக்கு தினமணி பாரு, அதுல ஆன்லைன் லிங்கே குடுத்திருக்கானுங்க.
தினமணி மேல இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போயே போயிந்தி///
இங்கே DVD வந்திடிச்சி, இனிமேதான் வாங்கிப் பாக்கனும்!
//யோவ் பன்னி ஒழுங்கா அங்க சண்ட போட்டுக்கிட்டு இருந்தவன கூட்டி வந்து இப்பிடி தனியா பொலம்ப வச்சிட்டியே
//
நான் இங்கதான் இருக்கரனுங்க..!!
Phantom Mohan said...
சரி அப்போ உனக்குத்தான் கலாக்கா ஹீரோயின்!
/////////////////////
இதுக்கு நான் டி.ஆர் க்கோ, ரித்தீஸுக்கோ ஜோடியா ஆக்ட் பண்ணிடுவேன்/// பரவயில்லையே இது நல்லா இருக்கே.... என்ன பண்றது என்ன நம்பி சில மக்கள் இருக்காங்க அதான் கமெண்ட் போடறதுக்கு கொஞ்சம் லேட்
திரு விஜய் அவர்களையே மூன்று கெட்டப்பில் நடிக்க வைத்து
3 விஜய் என்று பெயர் வைத்து விடலாம்
// பாலா said...
திரு விஜய் அவர்களையே மூன்று கெட்டப்பில் நடிக்க வைத்து
3 விஜய் என்று பெயர் வைத்து விடலாம்//
அப்டின்னா மூணு மெஹா மூதேவிகள் தான் டைட்டில்
பரவயில்லையே இது நல்லா இருக்கே.... என்ன பண்றது என்ன நம்பி சில மக்கள் இருக்காங்க அதான் கமெண்ட் போடறதுக்கு கொஞ்சம் லேட்
/////////////////
சோ நீங்க வேலை பாக்குறீங்க..!
என்ன வேலைன்னு தெரிஞ்சிக்கலாமா???
///karthikkumar said...
Phantom Mohan said...
சரி அப்போ உனக்குத்தான் கலாக்கா ஹீரோயின்!
/////////////////////
இதுக்கு நான் டி.ஆர் க்கோ, ரித்தீஸுக்கோ ஜோடியா ஆக்ட் பண்ணிடுவேன்/// பரவயில்லையே இது நல்லா இருக்கே.... என்ன பண்றது என்ன நம்பி சில மக்கள் இருக்காங்க அதான் கமெண்ட் போடறதுக்கு கொஞ்சம் லேட்///
என்னது உங்கள நம்பி மக்கள் இருக்காங்களா? அப்போ நீங்க ஒரு புரட்சி நடிகர்தானே?
மரியாதை இல்லாத வூட்டுல நமக்கென்ன வேலை, கிளம்புடா இங்கிருந்து
Phantom Mohan said...
பரவயில்லையே இது நல்லா இருக்கே.... என்ன பண்றது என்ன நம்பி சில மக்கள் இருக்காங்க அதான் கமெண்ட் போடறதுக்கு கொஞ்சம் லேட்
/////////////////
சோ நீங்க வேலை பாக்குறீங்க..!
என்ன வேலைன்னு தெரிஞ்சிக்கலாமா??//// சாம் ஆண்டேர்சென்னோட கொள்கை பரப்பு செயலாளரா இருக்கேன் நீங்களும் வாங்களேன் ஏதும் போஸ்ட் அரேஞ் பண்ணிக்கலாம்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthikkumar said...
Phantom Mohan said...
சரி அப்போ உனக்குத்தான் கலாக்கா ஹீரோயின்!
/////////////////////
இதுக்கு நான் டி.ஆர் க்கோ, ரித்தீஸுக்கோ ஜோடியா ஆக்ட் பண்ணிடுவேன்/// பரவயில்லையே இது நல்லா இருக்கே.... என்ன பண்றது என்ன நம்பி சில மக்கள் இருக்காங்க அதான் கமெண்ட் போடறதுக்கு கொஞ்சம் லேட்///
என்னது உங்கள நம்பி மக்கள் இருக்காங்களா? அப்போ நீங்க ஒரு புரட்சி நடிகர்தானே/// நோ நோ புரட்சி நடிகர்னா அது நம்ம tr jkr matrum டாக்டர்தான்
மோகன் சார் எங்கே காணோம்
///karthikkumar said...
Phantom Mohan said...
பரவயில்லையே இது நல்லா இருக்கே.... என்ன பண்றது என்ன நம்பி சில மக்கள் இருக்காங்க அதான் கமெண்ட் போடறதுக்கு கொஞ்சம் லேட்
/////////////////
சோ நீங்க வேலை பாக்குறீங்க..!
என்ன வேலைன்னு தெரிஞ்சிக்கலாமா??//// சாம் ஆண்டேர்சென்னோட கொள்கை பரப்பு செயலாளரா இருக்கேன் நீங்களும் வாங்களேன் ஏதும் போஸ்ட் அரேஞ் பண்ணிக்கலாம்///
அப்போ ஆன்டர்சன் நடிச்ச் முனூ படம் பேரு சொல்லுங்க பாப்போம்? பிம்பிளிக்கி பீப்பீ!!!
///Phantom Mohan said...
மரியாதை இல்லாத வூட்டுல நமக்கென்ன வேலை, கிளம்புடா இங்கிருந்து////
யோவ் இருய்யா, கார்த்திக் தம்பி நம்ம ஆன்டர்சனோட வேல பாக்குறாராம், நமக்கும் ஏதாவது கெடைக்கும்!
அப்போ ஆன்டர்சன் நடிச்ச் முனூ படம் பேரு சொல்லுங்க பாப்போம்? பிம்பிளிக்கி பீப்பீ!!///
எங்க தலைவர் ஒரு படம் நடிச்சதுகே அவருக்கு cm போஸ்ட் கொடுக்கலாம்னு பேசிக்கறாங்க 3 படம் நடிச்சர்ணா அவர போற எடமே வேற
ராமசாமி சார் மோகன் சாருக்கு என்ன கோபம் திடீர்னு போய்ட்டார் enmela kobamo? sorry sir net problem athan comment late
////karthikkumar said...
அப்போ ஆன்டர்சன் நடிச்ச் முனூ படம் பேரு சொல்லுங்க பாப்போம்? பிம்பிளிக்கி பீப்பீ!!///
எங்க தலைவர் ஒரு படம் நடிச்சதுகே அவருக்கு cm போஸ்ட் கொடுக்கலாம்னு பேசிக்கறாங்க 3 படம் நடிச்சர்ணா அவர போற எடமே வேற///
ஒரு படத்துக்கேவா? அது சரி! அப்ப இவ்ருதான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்லுங்க?
///karthikkumar said...
ராமசாமி சார் மோகன் சாருக்கு என்ன கோபம் திடீர்னு போய்ட்டார் enmela kobamo? sorry sir net problem athan comment late///
அட போய்யா, அவ்ரு ஒட்டகத்துக்கு பல்லு வெளக்கிவிட போயிருப்பாரு!
சாம் ஆண்டர்சனா??? சார் சார் நான் அவரோட பரம விசிறி சார்.
அதுவும் 70,000 ருபாய்க்கு ஒரு பேமிலி கார் கண்டுபுடிச்சாரே, அதுக்கு நான் வெறித்தனமான ரசிகன் சார்.
உம்முன்னு சொல்லுங்க, இப்பவே ப்ளைட்ட புடிச்சு வந்திடுறேன்
அப்பட வந்துட்டீங்களா உங்களுக்காகதான் மிஸ்டர் ஆண்டேர்சன்கிட்ட பேசி ஒரு போஸ்ட்டுக்கு ஏற்பாடு பண்ணி வெச்சிருந்தேன் a
karthikkumar said...
ராமசாமி சார் மோகன் சாருக்கு என்ன கோபம் திடீர்னு போய்ட்டார் enmela kobamo? sorry sir net problem athan comment late
//////////////////
தோ பாருய்யா நம்ம கிட்ட எல்லாம் ஒருத்தர் சாரி கேக்குராரு. அழுவாதட மோகா, வீரன்டா நீ..!
யோவ் பன்னி கலாக்கா கிட்ட சொல்லி கார்த்திக்கு ஒரு நல்ல சாரி வாங்கி குடுக்கச் சொல்லுய்யா
im going to sleep. bye bye
/// Phantom Mohan said...
karthikkumar said...
ராமசாமி சார் மோகன் சாருக்கு என்ன கோபம் திடீர்னு போய்ட்டார் enmela kobamo? sorry sir net problem athan comment late
//////////////////
தோ பாருய்யா நம்ம கிட்ட எல்லாம் ஒருத்தர் சாரி கேக்குராரு. அழுவாதட மோகா, வீரன்டா நீ..!
யோவ் பன்னி கலாக்கா கிட்ட சொல்லி கார்த்திக்கு ஒரு நல்ல சாரி வாங்கி குடுக்கச் சொல்லுய்யா///
அத இந்த பாடி தாங்காதே?
Phantom Mohan said...
karthikkumar said...
ராமசாமி சார் மோகன் சாருக்கு என்ன கோபம் திடீர்னு போய்ட்டார் enmela kobamo? sorry sir net problem athan comment late
//////////////////
தோ பாருய்யா நம்ம கிட்ட எல்லாம் ஒருத்தர் சாரி கேக்குராரு. அழுவாதட மோகா, வீரன்டா நீ..!
யோவ் பன்னி கலாக்கா கிட்ட சொல்லி கார்த்திக்கு ஒரு நல்ல சாரி வாங்கி குடுக்கச் சொல்லுய்யா/// சாரி எனக்கு வேண்டாம் அண்ணிக்கு வங்கி கொடுங்க
ஒக்கே நண்பர்களே பிரியும் நேரம் வந்துவிட்டது. என் செய்வேன், கடமை என்னை அழைக்கிறது. கலங்காமல் இருங்கள் விரைவில் வருகிறேன்...
சாரி எனக்கு வேண்டாம் அண்ணிக்கு வங்கி கொடுங்க
//////////////////
போங்க பாஸ் எனக்கு வெக்க வெக்கமா வருது.
ஏங்க பதில் சொல்லிட்டு போங்க
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
im going to sleep. bye bye///
யோவ் போலீஸ்கார் என்ன அதுக்குள்ள புல்லு முடிஞ்சிருச்சா?
இன்னா பதில்???? பதில் சொன்னா எத்தன மார்க் குடுப்பீங்கோ
250
இப்பவாவது சிலுக்கு dvd கிடைக்குமா கடைசி வரைக்கும் கமெண்ட் போட்ருக்கேன்
m going to sleep. bye bye///
ஆறு மணிக்கு என்னய்யா தூக்கம்???
///Phantom Mohan said...
சாரி எனக்கு வேண்டாம் அண்ணிக்கு வங்கி கொடுங்க
//////////////////
போங்க பாஸ் எனக்கு வெக்க வெக்கமா வருது.///
பார்ரா?
இன்னமும் சிலுக்குக்கு ரசிகர்கள் இருக்காங்க போல.
நேத்து ராத்திரி யம்மா.
மோகன் அய்யா உங்க பவர பயன்படுத்தி அந்த dvd i வாங்கி கொடுங்களேன்
ok bye, see you.
HAPPY WEEKEND
bye
டிவிடி யாராண்ட இருக்கு. டேய் யார்ரா அங்க மாப்ளைக்கு ஒரு சிலுக்கு பார்சல்
ok mama bye
மாமா வா????????????????????????
///karthikkumar said...
இப்பவாவது சிலுக்கு dvd கிடைக்குமா கடைசி வரைக்கும் கமெண்ட் போட்ருக்கேன்///
நான் தான் அப்போவே சொன்னேனே, அந்த DVD ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு!
இப்போ கலாக்கா DVD தான் இருக்கு, முத்துதான் அதுக்கு ஸ்டாக்கிஸ்ட்,நான் சொன்னேன்னு கேட்டு வாங்க்கிகுங்க!
சரித்தேன் பார்ப்போம்.
எந்திரனுக்கு நேரம் ஆச்சு மேஹேஹேஹேஹே
சரி சரி , நான் கிளம்புறேன் ..!!
அடிங்... ங்கொய்யாலே போது கேட் போடுங்கடா
போட்டாச்சு..போட்டாச்சு!
3 ராவுகாலங்கள் ....
NET PUTUKICHU YA ..ATHAAN KUMMILA VARALAE MUTHU
நானு மூனு பேத்த செலக்ட் பண்ணிட்டேன், டி.ஆரு, கேப்டன், டவுசரு தான் அந்த மூணு பேரு. மூணு இடியட்டுங்களோட அப்பனுன்களா நடிக்க. [என்னது, மாணவர்களா நடிக்க , ஆள் தேர்ந்தேடுக்கனுமா? சொல்லவே இல்ல?... அப்பா சாமி ஆள விடுங்க எஸ்கேப்....]
//நினைச்சாலே ஒரே குஷியா இருக்கு, அதுவும் அந்த பிரசவம் பாக்கிரது அதுல நம்மாளு பெர்பார்மான்ஸ் பார்க்க நான் இப்பவே ஆர்வமா இருக்கேன்.// அங்கதான் வச்சான் ஆப்பு. இதத்தான் இந்திரன் படத்திலேயே திருடி போட்டாச்சே இன்னொரு தடவ எங்க போடுறது? [வடிவேலு ஸ்டைல்ல] ஐயோ.. ஐயோ...
நான் தான் அப்போவே சொன்னேனே, அந்த DVD ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு!
இப்போ கலாக்கா DVD தான் இருக்கு, முத்துதான் அதுக்கு ஸ்டாக்கிஸ்ட்,நான் சொன்னேன்னு கேட்டு வாங்க்கிகுங்க! ///////
அதான் எல்லா cd யும் நீயே நூறு பத்து ரூபான்னு வாங்கிட்டீயே
ராவு காலத்தில் மூன்று பூஜைகள்
Jayadeva said...
நானு மூனு பேத்த செலக்ட் பண்ணிட்டேன், டி.ஆரு, கேப்டன், டவுசரு தான் அந்த மூணு பேரு. மூணு இடியட்டுங்களோட அப்பனுன்களா நடிக்க. [என்னது, மாணவர்களா நடிக்க , ஆள் தேர்ந்தேடுக்கனுமா? சொல்லவே இல்ல?... அப்பா சாமி ஆள விடுங்க எஸ்கேப்....]:::::::::::::::::::::
அப்போ டாக்டரு
ப.செல்வக்குமார் said...
சரி சரி , நான் கிளம்புறேன் ..!!::::::::::::::::::::::
எங்கப்பா ட்ரைனிங் போறியா!ஏன் பன்னி பையன் தாங்குவான்
Phantom Mohan said...
அசிங்கப்பட்டாரு டேமேஜர். யோவ் நாந்தாய்யா 200./////////////
அதானே அவரு வேலையே
200 பெருசா 275 பெருசா பன்னி so ட்ரைனிங் எனக்கு தான்
தல பதிவு சூப்பர் !!
இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் :) :)
ஒரு பெரிய பின்னூட்ட போரட்டமே நடந்திருக்கு ?
என்னால கலந்துக்க முடிலன்குற வருத்தம் :(
சரி அடுத்த பதிவுல பாத்துகிறேன் !
/// குத்தாலத்தான் said...
தல பதிவு சூப்பர் !!
இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் :) :)
ஒரு பெரிய பின்னூட்ட போரட்டமே நடந்திருக்கு ?
என்னால கலந்துக்க முடிலன்குற வருத்தம் :(
சரி அடுத்த பதிவுல பாத்துகிறேன் !///
அடடா மிஸ் பண்ணிட்டேனே பாஸ், நானே வந்து கூப்பிட்டு இருந்திருப்பேனே?
நண்பரே, என் தானைத்தலைவன் சாம் ஆண்டர்ஸன் பெயர் கூட பரிசீலனைல இருக்குன்னு தகவல்
Mr. பாரதசாரி,
ஆர்குட்-ல நீங்க ஏதாவது ஃபோரம் வச்சிருக்கீங்களா??? இந்த திருமுகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே???
எங்க??? எங்க?? எங்க????
அப்படியே உங்க பெயர் விளக்கம் மூணு வரிக்கு மிகாமல் :)
மூணு வித்தியாசமான மேக்அப்புல நம்ம நம்ம டாக்குடர்ர்ர்ர்ரு தம்பியவே நடிக்க வச்சிடலாம். மூணு கேரக்டர்களுக்கும் தேவையான வித்தியாசமான மேக்கப்புக்கு தசாவதாரம் மேக்அப் மேன யூஸ் பண்ணிக்கலாம். வித்தியாசமான ஹேர் ஸ்டைல்க்கு http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_3495.html இதுல ஏதாவது உதவும். மேலும் கேரக்டர்க்கு மெருகூட்ட மூஞ்சியில மச்சம்,மரு,விதவிதமான ஒட்டு மீசை இவைகளையும் பயன்படுத்தலாம். பன்னிகுட்டி அண்ணே, நீங்க வரவர எங்க இளைய தலவலிய ரொம்ப ஓவரா நக்கல் பண்ணுறீங்க ஆட்டோ அனுப்பினாத்தான் சரியா வரும் போல. ங்கொய்யால குவைத்ல ஆட்டோ இல்லைங்கிற தைரியம்????

ஹேய் பன்னி மாம்ஸ் எனக்கே லிங் அனுப்புறியா? பிச்சிப்புடுவேன் பிச்சி! உன் தெருவில இருக்குற நாலு பசங்க உன்னை கிண்டல் பண்ணாமயா போயிருப்பானுங்க மாம்ஸ்...!
பன்னிகுட்டி சார்
3 நாதரிகள் கதை டிஸ்கஸ்னுக்கு இவ்வளவு ரசிகர் கூட்டம்
இங்கே கூறப்பட்டுள்ள idea செயல் படுத்தினால் 3 நாதரிகள் படம் பிச்சுக்கிட்டு போகும்
3 நாதரிகள் லா முத நாதரி dialog
நீருக்கு மீன் அவசியமில்லை. ஆனால், மீனுக்கு நீர் அவசியம். அதுபோல குருவுக்கு சீடன் அவசியமில்லை. ஆனால், சீடனுக்கோ குரு மிகவும் முக்கியம். குருவின் துணையில்லாவிட்டால் சீடனால் எதுவும் செய்ய முடியாது..so பன்னிகுட்டி இல்லமா 3 நாதரிகள் முழுமை அடையாது
ஏண்டா துரோகிகளா!!! எதுக்குடா விஜய் கலாய்க்கறிங்க?? அவரு வருங்கால ரஜினிடா!!! இனி ஒரு வார்த்தை பேசினிங்க.... நான் விஜய் படம் பாக்கறத நிறுத்திடுவேன்... ஆமாம்....

அப்படி 300 ஆச்சி... இதுக்கு மேல நீ எவன திட்டினா எனக்கு என்ன.... :)))
Title suggestion:
3 pisaasugal
யோவ் டெர்ரர் டுபுக்கு, எதுக்கு இந்த புனிதமான இடத்தில இப்படி வாந்தி எடுத்து வச்சிருக்க???
அறிவுப்பூர்வமா, ஆக்கப்பூர்வமா விவாதிக்க முடிந்தால் வரவும். வீணாக இப்படி மொக்கை போட்டு, இந்த கலந்துரையாடலை கேவலப்படுத்த வேண்டாமென்று
சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டுக்கொல்கிறேன்
அடங்கொக்கா மக்கா போட்டோவில உள்ளவங்களை பாத்ததுமே தானா பேதியாகிடும் போல இருக்கே..!! இது பத்தாம படம் வேறயா ?...!!
இந்த ஆட்டத்துக்கு நான் வல்ல... மீ எஸ்கேப் ...
ஷங்கர் : நான் இதுவரைக்கும் ஒரு ப்ளாப் கூட கொடுத்தது இல்லை.
விஜய் : நீ என்னை வெச்சி படம் எடுத்தது இல்லை. எடுத்துப்பாரு அப்புறம் தெரியும்...
ஐயையோ.. ஐயையோ..
தல நான்தான் கார்த்திக் ஒரு பதிவு போட்ருக்கேன் முதல் பதிவும் கூட http://muraimaman.blogspot.com/2010/10/blog-post.html
நான் ரொம்ப லேட்டா?
நான் ரொம்ப லேட்டா?
செம காமெடி,ஐயோ சரவெடி
ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன்...
இது என்ன ஒரு பெயர்? அசிங்கமா? 'ப.....டி' ராமசாமி-ன்னு? மாத்திருங்களேன்..பிளீஸ்...
Post a Comment