Monday, October 18, 2010

வீடியோ புதிர் 18+: கவுண்டருடன் வரும் அந்த நடிகை யார்?

கடந்த சில நாட்களாக நம்ம பஞ்சாப் யுனிவர்சிட்டிக்காக(!) செய்துவரும் தீவிர வீடியோ ஆய்வில்(?), ஒரு சர்ப்ரைஸ் உண்மையைக் கண்டுபிடித்துள்ளோம். அதை ஒரு புதிரா கொடுத்தா நல்லாருக்கும்னு ஒரு எண்ணம். போட்டோ புதிர் மாதிரி, இது வீடியோ புதிர். தலைப்பை பாத்துட்டு அதுவும் 18+ ச பாத்துட்டு ஒரு நமுட்டுச் சிரிப்போட சுத்தும் முத்தும் பாத்துக்கிட்டே வந்தீங்கன்னா சாரி இது அந்த மாதிரி வீடீயோ இல்ல. இது நம்ம கவுண்டருடைய பிரபலமான காமெடிகளில் ஒன்று. ஜல்லிக்காட்டுக் காளை படத்தில் வருவது. ஆனால் சில காட்சிகளோ, சில வசனங்களோ யாருக்கேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம், அதான் 18+. ஓக்கே? ஸ்டார்ட் மியூசிக்.....!


இப்போ புதிர் என்னன்னா, கீழே உள்ள வீடியோவுல, கவுண்டரு ரெண்டாவதாக பார்க்கும் பெண்ணின் பெயர் என்ன? (க்ளு: அவர் ஒரு பிரபல நடிகை)
நிறையப் பேரு முகத்த வெச்சே கண்டுபிடிச்சுடுவீங்கன்னு நெனைக்கிறேன். அதுனால கமென்ட் மாடரேசன் போடுறேன். சரியான 5 பதில்கள் வந்திடிச்சின்னா மாடரேசன் நீக்கப்படும்.சரி எல்லாரும் ரொம்ப யோசிச்சு (?) காஞ்சு போயிருப்பீங்க, அதுனால ஒரு ஜாலி வீடியோ (வெய்ட் வெய்ட், இதுல போட்டி எதுவும் இல்ல!).

இது நம்ம டாகுடரும் (ஆரம்பிச்சிட்டாண்டா!) கவுண்டரும் இணைந்து கலக்கும் ரீமிக்ஸ், சில காட்சிகள் கொஞ்சம் ஓவரா இருந்தாலும், அந்த ட்ரெய்ன் காட்சி மிக்சிங்குக்காக அத மன்னிச்சிடலாம். சரியா?

ரோபோவுலாம் என்ன ரோபோ? சங்கரு ஒரு வெவரம் தெரியாத ஆளு (3 இடியட்ஸ் எடுக்கும் போது எப்பிடியும் தெரிஞ்சுதானே ஆகனும்?), 150 கோடி செலவு பண்ணி ரோபோ எடுத்திருக்காரு, நம்ம டாகுடர பத்தி தெரியலேன்னு நெனக்கிறேன். முக்கியமான நேரத்துல ஆற்காட்டாரு வெளையாடிட்டாருன்னா ரோபோ கதி என்னாகும்னு உங்களூக்கே தெரியும். இப்பிடி இப்பிடி பேட்டரி, ஒயரு, லொட்டு லொசுக்குன்னு எந்தப் பிரச்சனையுமே இல்லாம நம்ம டாகுடரு எப்பிடி கலக்கலா ட்ரெய்ன பிடிக்கிறாரு, அத எப்புடி நம்ம கவுண்டரு பாத்து ரசிக்கிறாருன்னு நீங்களும் கொஞ்சம் பாத்து எஞ்சாய் பண்ணுங்க!


வீடியோக்களை மிக்சிங் மற்றும் அப்லோட் செய்த அந்த முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி!

137 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மைக் டெஸ்ட்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமென்ட் மாடெரேசன் போட்டா வரமாட்டேங்கிது? என்னான்னு தெரியலியே? ப்ளாக்காண்டவரு கோச்சுக்கிட்டாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Shakila

மங்குனி அமைசர் said...

யோவ் லூசு , வெண்ண கமன்ட் மாடுரேசன் போட்டா உனக்கு மட்டும் அது வேலைசெய்யாது , மத்த எல்லாருக்கும் ப்ளாக் ஆகிரும் நானும் இப்படித்தான் ஏமாந்து போனேன் , இரு படிச்சிட்டு வர்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் ஜல்லிக்கட்டு காளை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கமென்ட் மாடெரேசன்//

ஏன் இந்த விளம்பரம். நீ போடுற மொக்கை பதிவுக்கு இது தேவையா. அந்த சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்கள்தான் கமென்ட் மாடெரேசன் போடுறாங்கநா உனக்கு என்ன . அதுவும் 30 comments க்கு மேல போறாங்கனா அதுவும் இல்லை. ஏன் இப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
யோவ் லூசு , வெண்ண கமன்ட் மாடுரேசன் போட்டா உனக்கு மட்டும் அது வேலைசெய்யாது , மத்த எல்லாருக்கும் ப்ளாக் ஆகிரும் நானும் இப்படித்தான் ஏமாந்து போனேன் , இரு படிச்சிட்டு வர்றேன்////

ஓஹோ மேட்டர் அப்பிடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படம் ஜல்லிக்கட்டு காளை///

அதத்தான் நாங்களே போட்ருக்கோம்ல?

மங்குனி அமைசர் said...

போடா பன்னி .... (உன் பேர சொல்லல , உன்னைய பன்னின்னு திட்டுனேன் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கமென்ட் மாடெரேசன்//

ஏன் இந்த விளம்பரம். நீ போடுற மொக்கை பதிவுக்கு இது தேவையா. அந்த சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்கள்தான் கமென்ட் மாடெரேசன் போடுறாங்கநா உனக்கு என்ன . அதுவும் 30 comments க்கு மேல போறாங்கனா அதுவும் இல்லை. ஏன் இப்படி?///

யோவ் வெளக்கெண்ணெ போட்டி வெச்சிருக்கோம்யா, போட்டி (இது போட்டி சாப்பாடு இல்ல!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//(க்ளு: அவர் ஒரு பிரபல நடிகை)///
அப்படியா நான் பிராபல நடிகையோன்னு நினைச்சேன்

மங்குனி அமைசர் said...

சார் , ஏதாவது குழு குடுங்க சார் (நாலு ஜட்ஜ் தலைமையில குழு குடுத்திடாத )

மங்குனி அமைசர் said...

யப்பா யாராவது இந்த பன்னியோட போலாக்குல கொஞ்சம் கொசு மருந்து அடிங்கப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
சார் , ஏதாவது குழு குடுங்க சார் (நாலு ஜட்ஜ் தலைமையில குழு குடுத்திடாத )///

என்னது குழுவா? மேலே கொடுத்திருக்கோம்ல, அது என்னவாம்? அம்புட்டுதான் குளு!

மங்குனி அமைசர் said...

யோவ் என்னையா 9 நிமிஷம் ஓடும் போல , கொஞ்சம் எடிட் பன்னி அந்த பேரு சொல்ற சீன மட்டும் போடுய்யா

மண்டையன் said...

(3 இடியட்ஸ் எடுக்கும் போது எப்பிடியும் தெரிஞ்சுதானே ஆகனும்?),
பதிவர்களின் பணிவான கவனத்திற்கு . ஷங்கரின் த்ரீ இடியட்ஸ் படம் ட்ரோப் பண்ணிடாங்க
நம்ம டாக்டர் தம்பி வேற படத்திற்கு கால்ஷீட் குடுத்துட்டார் . கூட நடிக்க இருந்த ஜீவா மற்றும்
சித்தார்த் தப்பிசிடாங்க என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் .

மங்குனி அமைசர் said...

இன்னும் ஒரு பயபுள்ளையும் பேர கண்டு புடிக்கலையா ? டே... பசங்களா சீக்கிரம் கண்டு புடிங்க இந்த கொசு தொல்ல தாங்கல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
யோவ் என்னையா 9 நிமிஷம் ஓடும் போல , கொஞ்சம் எடிட் பன்னி அந்த பேரு சொல்ற சீன மட்டும் போடுய்யா///

நீங்க பார்க்க வேண்டிய அந்த ரெண்டாவது பெண் வரும் சீன், சரியாக 3 நிமிசத்துல இருந்து துவங்குகிறது! (கட் பண்னத்தெரிஞ்சா பண்ண மாட்டோமா?)

மண்டையன் said...

யாருயா சூனியம் வச்சது . கமெண்ட் போகமட்டேன்குது .

கும்மி said...

என்னய்யா? உங்க கூட ஒரே பொல்லாப்பா போச்சு. அந்த நடிகை ஷகீலா அப்படின்னு யாராவது சொல்லுவீங்கன்னு பாத்துக்கிட்டே இருக்குறேன். ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குறீங்க. சீக்கிரமா சொல்லுங்கையா. போயி வேலை வெட்டிய பாக்கனுமில்ல?

vaarththai said...

shakeela வ தெரியாத மாதிரி ஆக்ட் கொடுத்தாலும் யாரும் நம்ப போற‌தில்ல. அதுனால சொல்லிடறேன், ஷகீலா தான் அது.‌

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
(3 இடியட்ஸ் எடுக்கும் போது எப்பிடியும் தெரிஞ்சுதானே ஆகனும்?),
பதிவர்களின் பணிவான கவனத்திற்கு . ஷங்கரின் த்ரீ இடியட்ஸ் படம் ட்ரோப் பண்ணிடாங்க
நம்ம டாக்டர் தம்பி வேற படத்திற்கு கால்ஷீட் குடுத்துட்டார் . கூட நடிக்க இருந்த ஜீவா மற்றும்
சித்தார்த் தப்பிசிடாங்க என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் .///

தப்பிச்சானுங்கடா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
இன்னும் ஒரு பயபுள்ளையும் பேர கண்டு புடிக்கலையா ? டே... பசங்களா சீக்கிரம் கண்டு புடிங்க இந்த கொசு தொல்ல தாங்கல///

இதுவரைக்கும் மூணு பேரு சரியா சொல்லியிருக்காங்க, இன்னும் ரெண்டு பேரு சரியா சொல்லிட்டா கமென்ட் மாடரேசன் எடுக்கப்படும் அதான் ரூல்ஸ்!

மண்டையன் said...

ரஞ்சிதா நான் கண்டுபிடிச்சிட்டேன் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
ரஞ்சிதா நான் கண்டுபிடிச்சிட்டேன் .///

வெளங்கிரும்!

கக்கு - மாணிக்கம் said...

நம்ம கவுண்டரு ரசிகர் மன்ற தலீவரு பன்னிகுட்டி ராம்சாமி வால்க வாழ்க!!

மண்டையன் said...

ஷகீலா வா தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதுவரைக்கும் மூணு பேரு சரியா சொல்லியிருக்காங்க, இன்னும் ரெண்டு பேரு சரியா சொல்லிட்டா கமென்ட் மாடரேசன் எடுக்கப்படும் அதான் ரூல்ஸ்!//

நான் வேணா ரெண்டு தபா சொல்லவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதுவரைக்கும் மூணு பேரு சரியா சொல்லியிருக்காங்க, இன்னும் ரெண்டு பேரு சரியா சொல்லிட்டா கமென்ட் மாடரேசன் எடுக்கப்படும் அதான் ரூல்ஸ்!//

எலேய் உன் ப்ளாக் பக்கம் வர்றதே மூணு பேரு. அப்புறம் எப்படி அஞ்சு பேரு விடை சொல்ல முடியும்

rajaganesh` said...

sakila

rajaganesh` said...

sakila

ஷாகுல் said...

shakila

rajaganesh said...

sakila than

rajaganesh said...

sakila

rajaganesh said...

sakila

மங்குனி அமைசர் said...

ஐ . கண்டு புடிச்சிட்டேன் , புஸ்பவனம் (இப்படி வேலைவெட்டிய விட்டிட்டு இந்த வேலை பாத்துகிட்டு இருந்தா நாடு விளங்கிடும் )

சௌந்தர் said...

இந்த நடிகை தான் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்து இருப்பாங்க அவங்க பெயர் சா வீல் ஆரம்பித்து லா வீல் முடியும்

சௌந்தர் said...

மண்டையன் said... 20
ரஞ்சிதா நான் கண்டுபிடிச்சிட்டேன்///

ஆமா இது யாருக்கும் தெரியாது சிரிப்பு போலீஸ் firend தான் அந்த நடிகை

Vathiyar Paiyan said...

Anna ,
Shakeela avanga peru.......

நளினா லாவண்யா said...

பன்னிக்குட்டி சார்,
நானும் உங்களைத் திட்டலாமா?

எஸ்.கே said...

கவுண்டமணி
செந்தில்
கருப்பு சுப்பையா
ஷகீலா
விஜய சந்திரிகா
தங்கச்சி கேரக்டர் பேரு தெரியலியே!

அருண் பிரசாத் said...

உன் அலம்பளுக்கு அள்வு இல்லாம போச்சுய்யா!

சரி சரி க்ளு குடு

எஸ்.கே said...

ஆளாளுக்கு புதிர் போட்டு பதிவர்களின் அறிவுப்பசியை தீர்க்கிறார்கள்!

சௌந்தர் said...

நானும் சரியா சொல்லிட்டேன் ஷகிலா அவங்க

நாகராஜசோழன் MA said...

//கடந்த சில நாட்களாக நம்ம பஞ்சாப் யுனிவர்சிட்டிக்காக(!) செய்துவரும் தீவிர வீடியோ ஆய்வில்(?), ஒரு சர்ப்ரைஸ் உண்மையைக் கண்டுபிடித்துள்ளோம். அதை ஒரு புதிரா கொடுத்தா நல்லாருக்கும்னு ஒரு எண்ணம். போட்டோ புதிர் மாதிரி, இது வீடியோ புதிர்.

இப்போ புதிர் என்னன்னா, கீழே உள்ள வீடியோவுல, கவுண்டரு ரெண்டாவதாக பார்க்கும் பெண்ணின் பெயர் என்ன? (க்ளு: அவர் ஒரு பிரபல நடிகை)//

மாம்ஸ் ஆராய்ச்சிலே கண்டுபிடிச்ச உண்மை என்ன? (ஒரு பெண்ணா?) அதை சொல்லுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said... 29 ஆளாளுக்கு புதிர் போட்டு பதிவர்களின் அறிவுப்பசியை தீர்க்கிறார்கள்!//

அறிவா. யாருப்பா அது பன்னிக்குட்டி ப்ளோக்ல அவருக்கு தெரியாததைப் பத்தி பேசிறது. silence

சிவசங்கர். said...

மொக்கை!
இந்த வருஷம் டாக்டரவிட அதிக மொக்கை அவார்டு உமக்குத்தான்!
இது விசயமா நான் டெல்லில பேசறேன்...

வெறும்பய said...

இன்னிக்கு ஏதாவது ஆடு மாட்டிச்சா...

நாகராஜசோழன் MA said...

மாம்ஸ் உங்ககிட்டிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

வானம் said...

ஆகா, அது கில்மா ஆக்டர் ஷகீலா தானே.

முத்து said...

இது மாதிரி கேள்வி கேட்டதுக்கு தான் என் சயின்ஸ் வாத்தியை வெட்டிட்டு ஓடி வந்துட்டேன்,இப்போ நீ கேள்வி கேட்ட்குர?

முத்து said...

அதுவும் அவரும் உன்னை மாதிரி கேள்வி கேட்டார்.என்ன கேள்வியா?படம் வரைஞ்சு பாகங்களை குறின்னார்.நீ படம் போட்டு பேரு என்னான்னு கேட்குர ஆகா மொத்தம் உனக்கு வெட்டு கன்பார்ம்.

முத்து said...

ஆக மொத்தம் உன்னை விட்டு வைக்க கூடாது வெட்டி தான் வைக்கணும்

இம்சைஅரசன் பாபு.. said...

அருண் எல்லாம் உன்னால் வந்த வினை .யோவ் பண்ணி க்ளு கொடுப்ப .......
சரி சரி மதுரை பக்கம் வந்துடாதீங்க என் இனிய பதிவுலக அன்பர்களே ......கூட்டம் அலை மோதுகிறது ......
அம்மாவின் உரையை கேட்க்க ........தக்காளி பன்னி உன்னை இந்த கூட்டத்தில் தூக்கி போடணும் .......

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் பன்னி ..,

போயா போ ...,தக்காளி யாருகிட்ட வந்து என்ன கேள்வி கேக்குற ...,அந்த ரெண்டாவது பொண்ணு பேரு ...,ஹா ஹா ஹா ....,ஹய்யோ ஹய்யோ ..,மம்மூட்டி ,மோகன்லாலுக்கே தண்ணி காமிச்ச தலைவியா அவங்க ...,

ப.செல்வக்குமார் said...

இந்த பதிவுல 18 + போட்டயுருக்கரதால நான் ஒட்டு மட்டும் போட்டுட்டு கிளம்புறேன் ..
ஏன்னா நான் இன்னும் காம்ப்ளான் குடிச்சிட்டு இருக்கேன் ..

சரவணக்குமார் said...

மறுபடியும் விஜய்யா!!! முடியல ........

எனக்கு வந்த ஒரு SMS....

என்ன தான் விஜய்க்கு 2 பிள்ளைகள் இருந்தாலும், அதுல முத பிள்ளையை "தல பிள்ளை" தான் சொல்லுவோம்.

எனக்கு என்னமோ இதன் creator பன்னி சார் என்று நினைக்கிறேன்.

dineshkumar said...

கவுண்டரே சின்ன பசங்கள ஏன்யா கெடுக்கர

karthikkumar said...

இந்த நாடகத்துல கூட நடிக்குமே அந்த அக்காதானே

dineshkumar said...

ஹை ஷகிலா மாதிரியே இருக்காங்க யாரு கவுண்டரே அது

dineshkumar said...

கவுண்டரே சொல்லட்டா அது அது அவுக அவுக வந்து வந்து

தேவா said...

பன்னிகுட்டி அண்ணே, நான் கண்டுபிடிச்சிட்டேன். அந்த நடிகை சங்கத்தலைவி ஷகீலா.

Anonymous said...

Sakeela

யோசிப்பவர் said...

சகீலா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆகவே நண்பர்களே, ஐந்திற்கு மேல சரியான பதில்கள் வந்துவிட்டதால், மாடரேசன் நீக்கப்படுகிறது!

சிவசங்கர். said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கமென்ட் மாடெரேசன்//

ஏன் இந்த விளம்பரம். நீ போடுற மொக்கை பதிவுக்கு இது தேவையா. அந்த சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்கள்தான் கமென்ட் மாடெரேசன் போடுறாங்கநா உனக்கு என்ன . அதுவும் 30 comments க்கு மேல போறாங்கனா அதுவும் இல்லை. ஏன் இப்படி?///

யோவ் வெளக்கெண்ணெ போட்டி வெச்சிருக்கோம்யா, போட்டி (இது போட்டி சாப்பாடு இல்ல!)///


ஆனா இது உங்க ஆட்டைல புது ரகமால்ல இருக்கு!

Anonymous said...

vaithu cheap publicity thedathinga

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அவ்வ்வ்வ்..லேட்டா வந்ததால பொங்கல் தீர்ந்து போய் சட்டி தான் கிடச்சுது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணே இப்படியா போட்டிய முடிக்கிறது..தூங்குனவங்க எல்லாம் கொட்டாவி விட்டுகிட்டு வந்தா...போட்டிய முடிச்சிட்டியேண்ணே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பரிசு என்ன அனுப்புவீங்க.....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா..இது அம்மாவுக்கு வரும் மதுரை கூட்டத்தை திசை திருப்ப மு.க.ஆட்கள் செய்யும் புதிர் சதி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பன்னிக்குட்டி சார்,
நானும் உங்களைத் திட்டலாமா//
பதமா திட்டுங்க ஹிஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆமா இவ பெரிய எந்திரன் நாயகி...புதிர் வைக்கிறாரு..போங்கட...எல்லாம் புள்ள குட்டிகளுக்கு சோரு ஊட்டி தூங்க வைங்கட

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன் இந்த விளம்பரம். நீ போடுற மொக்கை பதிவுக்கு இது தேவையா. அந்த சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்கள்தான் கமென்ட் மாடெரேசன் போடுறாங்கநா உனக்கு என்ன . அதுவும் 30 comments க்கு மேல போறாங்கனா அதுவும் இல்லை. ஏன் இப்படி?//
விளம்பரம் அனுமதி இருக்கா சொல்லவே இல்ல..எல்லாம் எங்க நல்ல நேரம்...ம்ஹிம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மைக் டெஸ்ட்//
அம்மா பேச ஆரம்பிச்சிட்டாங்க..அதனால உலகம் பூரா கரண்ட் கட்டு..மைக்கை கழட்டு

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

அடடா அருமை நண்பா

dineshkumar said...

ஐந்து நபர்கள் யார் யார்

Chitra said...

ha,ha, ha,ha....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புதிர் விடை: நடிகை ஷக்கீலா
சரியான விடை அளித்த முதல் ஐந்து அதிர்ஷ்டசாலிகள்
1. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
2. கும்மி
3. vaarththai
4. மண்டையன்
5. rajaganesh`

சரியான விடையளித்த மற்றவர்கள்
ஷாகுல்
சௌந்தர்
Vathiyar Paiyan
வானம்
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி
dineshkumar
தேவா

இவ்வளவு சீக்கிரமே சரியான பதிலளித்து எல்லோரையும் திக்குமுக்காட வைத்த அனைவருக்கும் நன்றி! இனி இதுபோன்ற போட்டிகள் தொடரும் ஜாக்கிரதை!

dineshkumar said...

http://marumlogam.blogspot.com/

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

யாருப்பா அது....?

அன்னு said...

ரொம்ப கடமையுணர்ச்சியோட யாரோ ரெண்டாவது வீடியோவை செஞ்ச மாதிரி தெரியுதே....ஹ்ம்ம்...ஒரு ஆளை இப்படி டார்ச்சர் செஞ்சு கொல்லனுமா...அவன் நடிச்ச படத்தையே அவனுக்கு போட்டு பார்த்தா பத்தாது? :)

ப்ரியமுடன் வசந்த் said...

டாஆஆஆஆஆஆஆஅய் மாமா :))))நடிகர்கள் சினிமா அரசியல் பதிவுலகம் இதெல்லாம் இல்லாம உன்னால ஒரு பதிவு எழுத முடியுமா?

Saran said...

//
dineshkumar said... 80
http://marumlogam.blogspot.com/
//

இதுக்கு பேருதான் பிட்டு ஓட்டறதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ப்ரியமுடன் வசந்த் said...
டாஆஆஆஆஆஆஆஅய் மாமா :))))நடிகர்கள் சினிமா அரசியல் பதிவுலகம் இதெல்லாம் இல்லாம உன்னால ஒரு பதிவு எழுத முடியுமா?////என்ன மாப்பு, நீ இம்புட்டு கோவக்காரனா? ஆங்,,,நீய்யி.. டாகுடரு ரசிகர் மன்றத் தலைவருல? சரி சரி கருமத்த இருந்துட்டுப் போ!

என்னது சினிமா, அரசிய்ல இல்லாம பதிவா? நடக்குற மட்டும் பேசு! (அப்புறம் மாப்பு, இந்தப் பதிவ பாக்கலியா? http://shilppakumar.blogspot.com/2010/10/blog-post_11.html அதுல நீ சொன்ன மேட்டரு எதுவுமே இல்ல ராசா!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
நம்ம கவுண்டரு ரசிகர் மன்ற தலீவரு பன்னிகுட்டி ராம்சாமி வால்க வாழ்க!!///

அப்பிடிப்போடுங்கண்ணே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நளினா லாவண்யா said...
பன்னிக்குட்டி சார்,
நானும் உங்களைத் திட்டலாமா?///

தாராளமா திட்டுங்குங்க, அதுக்குத்தானே கடைய திறந்து வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்கோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
கவுண்டமணி
செந்தில்
கருப்பு சுப்பையா
ஷகீலா
விஜய சந்திரிகா
தங்கச்சி கேரக்டர் பேரு தெரியலியே!///

இம்புட்டு டீட்டெயிலு வெச்சிருக்கீங்க?நீங்கதான் அந்த ஷூட்டிங்ல லைட்பாயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
உன் அலம்பளுக்கு அள்வு இல்லாம போச்சுய்யா!////

ஹி...ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
ஆளாளுக்கு புதிர் போட்டு பதிவர்களின் அறிவுப்பசியை தீர்க்கிறார்கள்!////

இது ஒண்ணு போதும்ணே, நான் பாட்டுக்கு இந்த மாதிரி புதிர் போட்டுக்கிட்டே இருப்பேன்!

பட்டாபட்டி.. said...

அருமையான அழகான பதிவு..
வருங்கால சந்ததியினர், கண்டிப்பாக படிக்கவேண்டிய அருங்காவியம்..

வெண்ணை.. ஒழுக்க ம^%$#ரா..பதிவ போடு..
அன்புடன்
பட்டாபட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
அருமையான அழகான பதிவு..
வருங்கால சந்ததியினர், கண்டிப்பாக படிக்கவேண்டிய அருங்காவியம்..

வெண்ணை.. ஒழுக்க ம^%$#ரா..பதிவ போடு..
அன்புடன்
பட்டாபட்டி///

ஹி..ஹி..ஹி....!

பட்டாபட்டி.. said...

இது ஒண்ணு போதும்ணே, நான் பாட்டுக்கு இந்த மாதிரி புதிர் போட்டுக்கிட்டே இருப்பேன்!
//

ஓ.. போட்டுக்கிட்டே இருப்பியா?...

இருலே வரேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
இது ஒண்ணு போதும்ணே, நான் பாட்டுக்கு இந்த மாதிரி புதிர் போட்டுக்கிட்டே இருப்பேன்!
//

ஓ.. போட்டுக்கிட்டே இருப்பியா?...

இருலே வரேன்....////

ஆமா இதான் ஸ்டார்ட்டிங்கே, இன்னும் எம்புட்டு மேட்டர் இந்த மாதிரி இருக்கு!!

பட்டாபட்டி.. said...

ஹி..ஹி..ஹி....!
//

சிரிக்காதே...

படிச்சவன்..பண்பானவன்.. அவசர ஆத்திரத்துக்கு கை மாத்து கொடுப்பேனு நினைச்சுக்கிட்டு வந்தா...........
படவா ராஸ்கோல்...

அது யாரு.. ?
இது யாரு.. ?
அது தெரியுதா?..
இது தெரியுதானு..

உனனை கெடுத்த பன்னாடை பதிவர் யாரு?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி.. said...
ஹி..ஹி..ஹி....!
//

சிரிக்காதே...

படிச்சவன்..பண்பானவன்.. அவசர ஆத்திரத்துக்கு கை மாத்து கொடுப்பேனு நினைச்சுக்கிட்டு வந்தா...........
படவா ராஸ்கோல்...////


கைமாத்துதானே மாத்திட்டா போச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
அது யாரு.. ?
இது யாரு.. ?
அது தெரியுதா?..
இது தெரியுதானு..

உனனை கெடுத்த பன்னாடை பதிவர் யாரு?...////

அப்போ ஒண்ணுமே தெரியலியா?

பட்டாபட்டி.. said...

கைமாத்துதானே மாத்திட்டா போச்சி!
//

அப்ப செரி.....

பட்டாபட்டி.. said...

99

பட்டாபட்டி.. said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

100 போடுறதுக்குத்தான் இம்புட்டு பில்டப்பா? கொழுப்பப் பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA said...
//கடந்த சில நாட்களாக நம்ம பஞ்சாப் யுனிவர்சிட்டிக்காக(!) செய்துவரும் தீவிர வீடியோ ஆய்வில்(?), ஒரு சர்ப்ரைஸ் உண்மையைக் கண்டுபிடித்துள்ளோம். அதை ஒரு புதிரா கொடுத்தா நல்லாருக்கும்னு ஒரு எண்ணம். போட்டோ புதிர் மாதிரி, இது வீடியோ புதிர்.

இப்போ புதிர் என்னன்னா, கீழே உள்ள வீடியோவுல, கவுண்டரு ரெண்டாவதாக பார்க்கும் பெண்ணின் பெயர் என்ன? (க்ளு: அவர் ஒரு பிரபல நடிகை)//

மாம்ஸ் ஆராய்ச்சிலே கண்டுபிடிச்ச உண்மை என்ன? (ஒரு பெண்ணா?) அதை சொல்லுங்க./////

அதுதான் போட்டியே மாப்பி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//எஸ்.கே said... 29 ஆளாளுக்கு புதிர் போட்டு பதிவர்களின் அறிவுப்பசியை தீர்க்கிறார்கள்!//

அறிவா. யாருப்பா அது பன்னிக்குட்டி ப்ளோக்ல அவருக்கு தெரியாததைப் பத்தி பேசிறது. silence///

சைலன்ஸ்.............. பேசிக்கிட்ருக்கோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///சிவசங்கர். said...
மொக்கை!
இந்த வருஷம் டாக்டரவிட அதிக மொக்கை அவார்டு உமக்குத்தான்!
இது விசயமா நான் டெல்லில பேசறேன்...

நான் இப்போ ஹோம்மினிஸ்டர்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன், பைதிபை, நாம டெல்லில மீட் பண்ணியிருக்கோம்னு நெனக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
இன்னிக்கு ஏதாவது ஆடு மாட்டிச்சா...////

கமென்ட் மாடரேஷன் போட்டதால இந்தத் தடவ ஆடுங்கள்லாம் தப்பிடிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
மாம்ஸ் உங்ககிட்டிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.////

அப்போ சரி, பின்னிடவேண்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
அதுவும் அவரும் உன்னை மாதிரி கேள்வி கேட்டார்.என்ன கேள்வியா?படம் வரைஞ்சு பாகங்களை குறின்னார்.நீ படம் போட்டு பேரு என்னான்னு கேட்குர ஆகா மொத்தம் உனக்கு வெட்டு கன்பார்ம்.////

சயின்ஸ் வாத்தியோட போயி என்னக் கம்பேர் பண்ணியிருக்கே, அட்லீஸ்ட் கணக்கு வாத்தியோடவாவது கம்பேர் பண்ணியிருக்கலாம் (ரெண்டு பேரும் கணக்கு பண்றோம்ல?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இம்சைஅரசன் பாபு.. said...
அருண் எல்லாம் உன்னால் வந்த வினை .யோவ் பண்ணி க்ளு கொடுப்ப .......
சரி சரி மதுரை பக்கம் வந்துடாதீங்க என் இனிய பதிவுலக அன்பர்களே ......கூட்டம் அலை மோதுகிறது ......
அம்மாவின் உரையை கேட்க்க ........தக்காளி பன்னி உன்னை இந்த கூட்டத்தில் தூக்கி போடணும் .......///

வெளங்கிரும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ப.செல்வக்குமார் said...
இந்த பதிவுல 18 + போட்டயுருக்கரதால நான் ஒட்டு மட்டும் போட்டுட்டு கிளம்புறேன் ..
ஏன்னா நான் இன்னும் காம்ப்ளான் குடிச்சிட்டு இருக்கேன் ..////

பாத்து குடிங்கப்பு, அப்புறம் டீசர்ட் பத்தாம போயிடப்போகுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சரவணக்குமார் said...
மறுபடியும் விஜய்யா!!! முடியல ........

எனக்கு வந்த ஒரு SMS....

என்ன தான் விஜய்க்கு 2 பிள்ளைகள் இருந்தாலும், அதுல முத பிள்ளையை "தல பிள்ளை" தான் சொல்லுவோம்.

எனக்கு என்னமோ இதன் creator பன்னி சார் என்று நினைக்கிறேன்.////

இன்னும் வேற என்னென்ன கேசுக்கு ஆளு கிடைக்காம இருக்கோ எல்லாத்துக்கு நம்ம தான் காரணம்னு சொல்லுவீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////dineshkumar said...
கவுண்டரே சின்ன பசங்கள ஏன்யா கெடுக்கர////

அதுக்குத்தான் 18+னு போட்ருக்கோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சிவசங்கர். said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கமென்ட் மாடெரேசன்//

ஏன் இந்த விளம்பரம். நீ போடுற மொக்கை பதிவுக்கு இது தேவையா. அந்த சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்கள்தான் கமென்ட் மாடெரேசன் போடுறாங்கநா உனக்கு என்ன . அதுவும் 30 comments க்கு மேல போறாங்கனா அதுவும் இல்லை. ஏன் இப்படி?///

யோவ் வெளக்கெண்ணெ போட்டி வெச்சிருக்கோம்யா, போட்டி (இது போட்டி சாப்பாடு இல்ல!)///


ஆனா இது உங்க ஆட்டைல புது ரகமால்ல இருக்கு!////

எல்லாருக்கும் புடிச்ச ரகமா இருந்தா சரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Anonymous said...
vaithu cheap publicity thedathinga////

அனானி தம்பி, அப்போ நல்ல காஸ்ட்லி பப்ளிசிட்டியா பாத்து நீயே வாங்கிக் கொடு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
அவ்வ்வ்வ்..லேட்டா வந்ததால பொங்கல் தீர்ந்து போய் சட்டி தான் கிடச்சுது///

ஏதாவது கெடச்ச வரைக்கும் சரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
அண்ணே இப்படியா போட்டிய முடிக்கிறது..தூங்குனவங்க எல்லாம் கொட்டாவி விட்டுகிட்டு வந்தா...போட்டிய முடிச்சிட்டியேண்ணே////

ரூல்ஸ்...ரூல்ஸ்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பரிசு என்ன அனுப்புவீங்க.....////

நாலு பிட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆஹா..இது அம்மாவுக்கு வரும் மதுரை கூட்டத்தை திசை திருப்ப மு.க.ஆட்கள் செய்யும் புதிர் சதி///

இதுல இது வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆமா இவ பெரிய எந்திரன் நாயகி...புதிர் வைக்கிறாரு..போங்கட...எல்லாம் புள்ள குட்டிகளுக்கு சோரு ஊட்டி தூங்க வைங்கட////

யோவ் இந்த நாயகியோட படங்கள்லாம் பெரிய சூப்பர் ஸ்டார் படங்களையே தூக்கிச் சாப்புட்ட காலம்லாம் உண்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஏன் இந்த விளம்பரம். நீ போடுற மொக்கை பதிவுக்கு இது தேவையா. அந்த சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்கள்தான் கமென்ட் மாடெரேசன் போடுறாங்கநா உனக்கு என்ன . அதுவும் 30 comments க்கு மேல போறாங்கனா அதுவும் இல்லை. ஏன் இப்படி?//
விளம்பரம் அனுமதி இருக்கா சொல்லவே இல்ல..எல்லாம் எங்க நல்ல நேரம்...ம்ஹிம்/////

எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
அடடா அருமை நண்பா////

வாங்க வாங்க, நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// Chitra said...
ha,ha, ha,ha....////

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
யாருப்பா அது....?///

நடிகை: ஷக்கீலா, மேற்கொண்டு விபரங்களுக்கு கமென்ட் நம்பர் 79 ஐ பார்க்க, ப்ளீஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அன்னு said...
ரொம்ப கடமையுணர்ச்சியோட யாரோ ரெண்டாவது வீடியோவை செஞ்ச மாதிரி தெரியுதே....ஹ்ம்ம்...ஒரு ஆளை இப்படி டார்ச்சர் செஞ்சு கொல்லனுமா...அவன் நடிச்ச படத்தையே அவனுக்கு போட்டு பார்த்தா பத்தாது? :)////

அப்பிடிச் சொல்லுங்க!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Saran said...
//
dineshkumar said... 80
http://marumlogam.blogspot.com/
//

இதுக்கு பேருதான் பிட்டு ஓட்டறதா?////

இது பிட்டுக்குள்ள பிட்டு!!

குவைத் தமிழன் said...

எவ்வளவு கடமை உணர்ச்சியோட அந்த வீடியோ வை எடிட் பண்ணிருக்கான் பாருய்யா!!! அந்த பயபுள்ளை கிட்ட என்னமோ இருக்குய்யா!!!

mani2many said...

உங்கள் கமெண்ட் படித்தென்..! அதொடு உங்கள் ப்லாக்கையும் படித்தென்..! சரியான ஹூயுமர் ப்ரதர் உங்களுக்கு..! உங்க பேர படிச்சுட்டு முதல் மாடியிலிருந்து விழுந்து விழுந்து சிரித்தென்..! கவுண்டமனி ஸ்டயில்ல படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கு ப்ரதர்..! நீங்க எல்லா பதிவையும் படிச்சுட்டு..கமெண்ட் பன்ன்னும். எதுக்கு மெண்டல் அப்டின்னு புனைபெயர்ல எழுதனும்ம்னு ஃப்ர்ண்ட்ஸ் எல்லாம் கேட்டானுங்க..! ஆனா இது மாத்ரி பேர்ல எழுதுனாதான் ஒரு மஜாவா இருக்குக்ம்னு வைச்சுக்கிடேன்..! நீங்களும் நம்மள் மாத்ரியெ ஒரு “வேஸ்ட் லேண்ட்” தான்னு புரிஞ்சுகிட்டென். வாங்க..தொடர்ந்து மொக்க போடுவோம்..! நட்பு நாடும் மெண்டல்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குவைத் தமிழன் said...
எவ்வளவு கடமை உணர்ச்சியோட அந்த வீடியோ வை எடிட் பண்ணிருக்கான் பாருய்யா!!! அந்த பயபுள்ளை கிட்ட என்னமோ இருக்குய்யா!!!////

ஆமா பயபுள்ளை டாகுடரு படம் பாத்து பாத்து ரொம்ப அடிவாங்கியிருக்கும் போல, வீடியோவ வெச்சி வெளையாண்டிரிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////mani2many said...
உங்கள் கமெண்ட் படித்தென்..! அதொடு உங்கள் ப்லாக்கையும் படித்தென்..! சரியான ஹூயுமர் ப்ரதர் உங்களுக்கு..! உங்க பேர படிச்சுட்டு முதல் மாடியிலிருந்து விழுந்து விழுந்து சிரித்தென்..! கவுண்டமனி ஸ்டயில்ல படிக்க ரொம்ப சுவாரசியமா இருக்கு ப்ரதர்..! நீங்க எல்லா பதிவையும் படிச்சுட்டு..கமெண்ட் பன்ன்னும். எதுக்கு மெண்டல் அப்டின்னு புனைபெயர்ல எழுதனும்ம்னு ஃப்ர்ண்ட்ஸ் எல்லாம் கேட்டானுங்க..! ஆனா இது மாத்ரி பேர்ல எழுதுனாதான் ஒரு மஜாவா இருக்குக்ம்னு வைச்சுக்கிடேன்..! நீங்களும் நம்மள் மாத்ரியெ ஒரு “வேஸ்ட் லேண்ட்” தான்னு புரிஞ்சுகிட்டென். வாங்க..தொடர்ந்து மொக்க போடுவோம்..! நட்பு நாடும் மெண்டல்..!////////


கரெக்டா பாயின்ட்ட புடிச்சிட்டீங்க? நட்புதானே வெச்சிடுவோம், காசா, பணமா? கலக்கு கலக்குன்னு கலக்கிடுவோம்!(தேங்க்ஸ்மா!)

தியாவின் பேனா said...

nice post

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தியாவின் பேனா said...
nice post///

thanks!

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

யோவ் மாமா நீ தான என்ன அரசியல சேர்த்து விட்ட , இப்போ இங்க நானும் வந்துடன் . அம்மா கேட்ட நீ தா, கூட்டி போய் கேடுத்தேனு சொல்லுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...
யோவ் மாமா நீ தான என்ன அரசியல சேர்த்து விட்ட , இப்போ இங்க நானும் வந்துடன் . அம்மா கேட்ட நீ தா, கூட்டி போய் கேடுத்தேனு சொல்லுவேன்////

மாப்பி அமவாச, நீ என்னத்துக்கு இப்படியெல்லாம் பேசி பழகுற?தேங்காய் பொறுக்குனதையெல்லாம் மறந்துப்புட்டு இப்பிடி பேசப்படாது! இவரு 44 வயசு கொமரி, அப்பிடியே கூட்டிட்டுப் போயி கெடுத்துட்டாலும்....? படுவா...விடிய விடிய உக்காந்து அடிச்சிட்டு இப்போ வந்து உளர்ரத பாரு! போய்யா போயி, இன்னொரு கட்டிங் அடிச்சிட்டு வா!

dineshkumar said...

கவுண்டரே என்ன ஆச்சு தீபாவளி போனஸ் அதிகமா கொடுத்துட்டாங்களா ஆள் அரவமே காணாம்

R.Gopi said...

தல....

அந்த ரெண்டாவது வீடியோவுல விஜய் பார்த்தாலே சிரிப்பு வருது... அதிலயும், கவுண்டர் விஜய பார்த்து ஒரு லுக் விடறாரே.....

நான் அடிச்சு சொல்றேன்...இதை மிஞ்ச காமெடியே இல்லய்யா... பார்த்தப்போ வுடு, இப்போ அந்த சீன் நெனச்சாவே சிரிப்பு வருதுப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
கவுண்டரே என்ன ஆச்சு தீபாவளி போனஸ் அதிகமா கொடுத்துட்டாங்களா ஆள் அரவமே காணாம்///

இல்ல ஊர் சுத்தப்போயிட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////R.Gopi said...
தல....

அந்த ரெண்டாவது வீடியோவுல விஜய் பார்த்தாலே சிரிப்பு வருது... அதிலயும், கவுண்டர் விஜய பார்த்து ஒரு லுக் விடறாரே.....

நான் அடிச்சு சொல்றேன்...இதை மிஞ்ச காமெடியே இல்லய்யா... பார்த்தப்போ வுடு, இப்போ அந்த சீன் நெனச்சாவே சிரிப்பு வருதுப்பா....///

ஹாா..ஹா..அடத நெனச்சி நெனச்சி நானும் பலதடவ சிரிசசிருக்கேன்!
நன்றி!

ராஜகோபால் said...

என்னது Dr.விஜய் செத்துட்டாரா

"2011"-ல் தமிழ்நாட்டின் தலை எழுத்த மாத்த வந்த மாணிக்கம்.,

வெற்றியின் விடிவெள்ளி .,

கொல்கை குன்று.,

சினிமா உலகின் சிங்க தமிழன்.,

அறிவாலயத்தின் அக்னி புதல்வன்.,

மாண்பு மிகு டாக்டர் விஜய் கொலை செய்த குற்றதிர்காக

திரு.பன்னிகுட்டி அவர்களுக்கு டாக்டர் விஜய்-ன் வி.மு.க கட்சியில் தலைவர் பொருப்பு வழங்க படுகிறது.